1 00:00:20,083 --> 00:00:22,291 முயற்சி செய்ப்பா, முயற்சி செய். 2 00:00:22,416 --> 00:00:24,166 வானத்தை போல உணர்றேன். 3 00:00:32,041 --> 00:00:33,041 அடச்சே. 4 00:00:33,125 --> 00:00:37,250 அன்டன் 5 00:00:47,791 --> 00:00:48,875 ஹேய்! 6 00:00:49,416 --> 00:00:50,541 உதவுங்க, ப்ளீஸ். 7 00:01:28,916 --> 00:01:31,000 -வாழ்த்துக்கள்! -பெக்கா! 8 00:01:31,083 --> 00:01:33,791 பெக்கா! அக்கா! 9 00:01:35,625 --> 00:01:36,791 ப்ளீஸ்! 10 00:01:38,166 --> 00:01:40,500 -வா. காலை உணவு. -எனக்கு பசிக்கலை. 11 00:01:41,875 --> 00:01:44,750 ஹேய்! இல்லை! இல்லை, இல்லை, இல்லை. 12 00:01:50,166 --> 00:01:53,458 பெக்கா, நான் இங்கே மாட்டிக்கிட்டேன். 13 00:01:54,125 --> 00:01:56,541 நீ எனக்கு தேவை. மன்னிச்சுக்கா. 14 00:02:01,083 --> 00:02:02,625 பெக்கா? 15 00:02:46,291 --> 00:02:47,500 ஜெரல்டீன்? 16 00:02:47,583 --> 00:02:51,416 மீண்டும் நீ. என்னை பின்தொடருவதை நிறுத்து. 17 00:02:51,500 --> 00:02:52,708 என்ன? 18 00:02:53,916 --> 00:02:54,958 ஆல்மா. 19 00:02:55,041 --> 00:02:58,208 -நான் உங்க பேத்தி. -நீ யாரா இருந்தாலும் கவலை இல்லை. 20 00:02:58,291 --> 00:02:59,791 என்னை வீழ்த்த விட மாட்டேன். 21 00:02:59,875 --> 00:03:02,791 -ஹேய், நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. -தள்ளி போ! 22 00:03:02,875 --> 00:03:07,166 -என்ன நடக்குது? -ஒன்றுமில்லை. எல்லாம் நலமே, இல்லையா? 23 00:03:07,250 --> 00:03:08,583 ஆமாம். 24 00:03:09,375 --> 00:03:10,708 எல்லாம் நலம். 25 00:03:13,333 --> 00:03:15,250 உன்னால எனக்கு நீட்டிப்பு கிடைச்சா... 26 00:03:15,333 --> 00:03:16,666 நான் உதவ வந்திருக்கேன். 27 00:03:16,750 --> 00:03:20,291 அப்படித்தான் தோணுது. இப்ப இங்கே ஏன் வந்திருக்கேன்னு தெரியலை. 28 00:03:20,375 --> 00:03:24,666 என் சகோதரி இந்த நேரத்தை திறந்தா, பிற்காலம், வேறு நேரத்துக்கு போக முயன்றேன். 29 00:03:24,750 --> 00:03:26,125 -சரி. -உங்களிடமே பிற்காலம். 30 00:03:26,208 --> 00:03:30,125 30 வருடங்கள் பிறகு, அம்மாவிடம் மகனை தத்தெடுக்க வேணாம்னு சொல்லும்போது. 31 00:03:33,875 --> 00:03:35,791 நீங்க ஏன் சொல்றீங்கன்னு தெரியலை. 32 00:03:36,541 --> 00:03:39,083 -சொல்வீங்க. சொல்வீங்களா? -கவனி... 33 00:03:40,083 --> 00:03:42,333 என் மூன்று மகன்களுக்கு நான் தேவை. 34 00:03:42,416 --> 00:03:44,833 நான் இங்கே மாட்டிக்க முடியாது. புரியுதா? 35 00:03:44,916 --> 00:03:47,083 நாம இதை சேர்ந்து செய்யணும்! 36 00:03:47,166 --> 00:03:48,125 எதை செய்யணும்? 37 00:03:48,208 --> 00:03:51,750 அம்மா அலெஹான்ட்ரோவை தத்தெடுக்க வேணாம்னு பிறகு சொல்லாதீங்க. 38 00:03:51,833 --> 00:03:55,333 -இல்லை, அப்படி எதுவும் செய்ய முடியாது. -நிச்சயமா முடியும். 39 00:03:55,416 --> 00:03:57,791 உங்க திறமைகள் மேம்படலைன்னு தெரியும். 40 00:03:57,875 --> 00:03:59,875 -எனக்கு திறமைகள் இல்லை. -பரவாயில்லை. 41 00:03:59,958 --> 00:04:02,458 எனக்கு இருக்கு, என் சகோதரிக்கு, எங்கப்பாவுக்கு... 42 00:04:02,541 --> 00:04:05,041 இல்லை. அதெல்லாம் நிறுத்திட்டேன். 43 00:04:06,208 --> 00:04:07,416 என்ன? 44 00:04:08,208 --> 00:04:09,291 என்ன நிறுத்தினீங்க? 45 00:04:09,375 --> 00:04:11,083 அவ உன்னை அனுப்பினாளா? 46 00:04:12,000 --> 00:04:13,625 அவளோட வேலை செய்யறியா? 47 00:04:13,708 --> 00:04:16,125 யார்? என்ன பேசிட்டு இருக்கீங்க? 48 00:04:16,208 --> 00:04:18,250 உங்க திறமைகளுக்கு ஏதாவது ஆச்சா? 49 00:04:18,375 --> 00:04:19,625 என்னை தொந்தரவு செய்யாதே. 50 00:04:40,208 --> 00:04:41,208 சரி. 51 00:04:42,208 --> 00:04:45,208 நீ என்ன செய்தேன்னு பார்ப்போம். ஜெரல்டீன்? 52 00:04:45,291 --> 00:04:50,208 இந்த வட்டத்தை செய்தேன், எல்லாம் என்னுடைய பகுதிகள். 53 00:04:50,291 --> 00:04:52,750 அதை செய்யறீங்க. அப்பா அலுவலகத்தில் பார்த்தேன். 54 00:04:52,833 --> 00:04:55,416 இல்லை, இதை முன்னால் செய்ததில்லை. 55 00:04:55,500 --> 00:04:58,000 இன்னும் இல்லை, ஆனால் செய்வீங்க. செய்வீங்க. 56 00:04:58,083 --> 00:04:59,916 இன்னொரு துண்டு எதுக்கு? 57 00:05:06,916 --> 00:05:11,833 அது நான் மிஸ் பண்ற என் பிள்ளைங்களுக்காக. 58 00:05:12,583 --> 00:05:13,958 அப்படியா. 59 00:05:14,041 --> 00:05:15,833 வேறு என்னவா இருக்கும்? 60 00:05:16,875 --> 00:05:19,125 மறக்கவோ, மறைக்கவோ நினைக்கிற ஏதாவது... 61 00:05:19,208 --> 00:05:20,333 வேறு யார் முறையோ. 62 00:05:20,416 --> 00:05:23,333 அதனால எங்க அம்மாவை தன் மகனை தத்தெடுக்க வேண்டாம்னீங்க. 63 00:05:23,416 --> 00:05:26,625 அவ என்ன சொல்றான்னு தெரியலை. என்னை தொந்தரவு செய்யறா. 64 00:05:26,708 --> 00:05:29,375 -இல்லை. உதவ முயற்சிக்கிறேன். -தனியா விடு. 65 00:05:29,458 --> 00:05:32,791 அட வாப்பா. இல்லை! 66 00:05:33,083 --> 00:05:35,166 யப்பா, யப்பா, வா! 67 00:05:37,583 --> 00:05:38,500 அடச்சே. 68 00:05:52,708 --> 00:05:54,416 அம்மா! 69 00:05:54,500 --> 00:05:57,250 ஜேக்கப்! என் பசங்களா! 70 00:05:57,333 --> 00:05:59,000 உங்களுக்கு ஒன்று செய்தேன். 71 00:05:59,083 --> 00:06:02,625 ஓ, கடவுளே! அழகா இருக்கு. 72 00:06:02,708 --> 00:06:05,875 அது ப்ரேஸ்லெட். மகிழ்ச்சியாக்க சிறப்பு சக்திகள் இருக்கு. 73 00:06:05,958 --> 00:06:08,375 நீங்க இங்கே திரும்பி வரவே வேண்டாம். 74 00:06:08,958 --> 00:06:10,375 எனக்கு பிடிச்சிருக்கு. 75 00:06:10,875 --> 00:06:12,833 நீ எப்பவும் என்னை காப்பாற்றுவே. 76 00:06:13,333 --> 00:06:18,666 சரி, வெளியே போய் பல்லிகளை தேடுவோமா? 77 00:06:20,208 --> 00:06:22,083 செய்வோம். வா. வா. 78 00:06:41,916 --> 00:06:43,458 அதை ஏன் வாசிக்கிறே? 79 00:06:43,541 --> 00:06:46,791 அதை கனவில் கேட்டதால கேட்கறீங்களா? 80 00:06:46,875 --> 00:06:48,125 உனக்கு எப்படி தெரியும்? 81 00:06:48,208 --> 00:06:50,250 அது பழைய நாஹூவால் பாடலும் கூட. 82 00:06:50,333 --> 00:06:53,541 மெக்ஸிக்கோவில் ஒரு ஷாமன் பிரமிட்டில் பாடினார். 83 00:06:54,750 --> 00:06:57,500 அதுக்கு என்ன அர்த்தம். ஏதாவது இருக்கலாம். 84 00:06:57,583 --> 00:06:58,958 இல்லாமலும் இருக்கலாம். 85 00:07:00,458 --> 00:07:01,708 எனக்கு தெரியாது. 86 00:07:01,791 --> 00:07:04,583 நீ என்னை தொந்தரவு செய்ய நினைச்சா, அது நடக்காது. 87 00:07:04,666 --> 00:07:06,375 என் சகோதரிக்காக வாசிக்கிறேன். 88 00:07:06,666 --> 00:07:09,500 குழந்தைகளா அப்பாவோட சேர்ந்து வரிகள் எழுதினோம். 89 00:07:10,541 --> 00:07:13,916 அவளுக்கு கேட்கும்னு நினைக்கிறேன், நேரம், இடைவெளி தாண்டி, 90 00:07:15,000 --> 00:07:17,291 இங்கிருந்து கூட்டி போவான்னு நம்பறேன். 91 00:07:19,250 --> 00:07:20,583 எனக்கு பைத்தியம் இல்லை. 92 00:07:20,666 --> 00:07:22,416 நான் இங்கிருக்க வேண்டியவ இல்லை. 93 00:07:22,500 --> 00:07:24,041 நானும் தான். 94 00:07:24,125 --> 00:07:26,166 குடும்பத்துக்கு உதவ முயற்சி செய்யறேன். 95 00:07:27,208 --> 00:07:30,208 அவங்களுக்கு அது தேவை இல்லை போல இருந்தாலும். 96 00:07:35,833 --> 00:07:37,625 நீ உன் சகோதரியோட நீ செய்த 97 00:07:38,583 --> 00:07:40,583 பாடலை எனக்கு கத்து தருவியா? 98 00:07:42,375 --> 00:07:43,666 நிச்சயமா. 99 00:07:47,000 --> 00:07:48,541 இப்படி வரும். 100 00:08:13,166 --> 00:08:14,416 பெக்கா! 101 00:08:15,291 --> 00:08:18,375 -ஆல்மா? -ஓ, கடவுளே! செய்துட்டோம். 102 00:08:18,458 --> 00:08:22,416 செய்யறோம். பெக்கா, இது ஜெரல்டீன். இது நம்ம பாட்டி. 103 00:08:22,500 --> 00:08:24,208 -ஜெரல்டீன்? -என்ன முடியும் பாருங்க. 104 00:08:24,291 --> 00:08:27,958 -இல்லை, இது நடக்கலை. நான்... -இல்லை, இரு. 105 00:08:28,583 --> 00:08:29,750 சே! 106 00:08:34,875 --> 00:08:38,750 சரி, முதலில், நீ அனுப்பினது தப்பான வருஷம். 107 00:08:38,833 --> 00:08:40,500 -உன்னை மன்னிக்கிறேன். -நன்றி. 108 00:08:40,583 --> 00:08:42,291 ஜெரல்டீனை கண்டுபிடிச்சேன். 109 00:08:42,375 --> 00:08:46,375 அலெஹான்ட்ரோவை தத்தெடுக்க வேணாம்னு அம்மாவிடம் சொல்ல, ஏதோ இருக்கு. 110 00:08:46,458 --> 00:08:48,125 அன்றைக்கு திரும்பி போனோம்னா... 111 00:08:48,208 --> 00:08:52,000 நாம அம்மா, அப்பாவை தேடி, நமக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணலாமே, 112 00:08:52,083 --> 00:08:54,583 இப்ப, இங்கே, உடனே? 113 00:09:01,000 --> 00:09:03,333 தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சுக்கோங்க. 114 00:09:03,416 --> 00:09:07,041 நம்ம குடும்பத்துக்கு அது நல்லதுன்னு தோணினதால பொய் சொன்னேன். 115 00:09:07,125 --> 00:09:09,416 என்ன சொல்ல எதிர்பார்க்கறீங்க தெரியலை. 116 00:09:09,500 --> 00:09:12,083 அதை விட அதிகம் சொல்லலாம். ஏன் என்னை நம்பலை? 117 00:09:12,166 --> 00:09:13,750 சொல்ல முயற்சித்தேன். 118 00:09:14,416 --> 00:09:17,625 என் வலியை மீண்டும் நான் அனுபவிக்கணுமே. 119 00:09:17,708 --> 00:09:20,208 -உங்களுக்கும் ஆர்வம் இல்லை. -நீ சொல்றது சரி. 120 00:09:20,291 --> 00:09:23,416 ஏதோ பிரச்சினைன்னு தெரியும், எதையும் புரட்ட நினைக்கலை, 121 00:09:23,500 --> 00:09:27,500 -அதனால புறக்கணித்தேன். செய்திருக்க கூடாது. -இந்த பேச்சை நிறுத்துவோமா? 122 00:09:27,583 --> 00:09:29,458 என் மனசு உடைஞ்ச ஜன்னல் போலிருக்கு. 123 00:09:29,541 --> 00:09:33,416 நீ வலியில் இருக்க வேணாம், ஆனால் பேசாமல் இருப்பது அதுக்கு பதில் இல்லை. 124 00:09:33,500 --> 00:09:37,625 இதை போல கனமா சுமந்துட்டு வாழ்வது எவ்வளவு கடினம்னு உங்களுக்கு தெரியாது. 125 00:09:44,875 --> 00:09:47,875 அது எப்படின்னு என்னால கற்பனை செய்ய முடியுது. 126 00:09:47,958 --> 00:09:51,083 பாரு, எல்லாத்தையும் சரி செய்ய நினைக்கிறேன், முன்னேறணும். 127 00:09:51,166 --> 00:09:53,375 சிலது சரி பண்ண முடியாதபடி உடைஞ்சிருக்கும். 128 00:09:54,500 --> 00:09:56,125 அது உண்மை இல்லை. 129 00:09:58,333 --> 00:10:01,583 ஜேக்கப், உண்மையா சொல்லணும்னா, 130 00:10:02,791 --> 00:10:05,333 இந்த திருமணம் ரொம்ப காலம் முன்பே முடிஞ்சிருச்சு. 131 00:10:06,208 --> 00:10:07,666 நேர்மையா இருப்போம். 132 00:10:14,916 --> 00:10:18,291 நான் எங்க அம்மாவோட இருக்க போறேன். என் மனதை தெளிவாக்கிக்கணும். 133 00:10:26,125 --> 00:10:27,583 யாரது? 134 00:10:27,666 --> 00:10:28,916 ரீட். 135 00:10:29,458 --> 00:10:32,333 "இங்கே, இப்ப விஷயங்களை கையாள்றது" இதுதானா? 136 00:10:32,416 --> 00:10:34,416 அவனிடம் என்ன சொல்றதுன்னு தெரியலை. 137 00:10:34,500 --> 00:10:37,000 நிதர்சனத்தை மாத்து, அவனை தெரிஞ்சுக்கவே வேணாம். 138 00:10:37,083 --> 00:10:39,708 -நிறுத்து. வேணாம். நாம போகலாம். -பெக்கா, நான்... 139 00:10:47,083 --> 00:10:49,291 -இருவரும் எங்கே போனீங்க? -அம்மா எங்கே? 140 00:10:49,916 --> 00:10:52,041 அவ அம்மாவோட இருக்க போயிருக்கா. 141 00:10:52,125 --> 00:10:56,458 எங்க திருமணம் முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன். விமான முன்பதிவு பண்றேன். 142 00:10:56,541 --> 00:10:58,458 ஆல்மா, நம்ம குடும்பத்தை அழிக்கிறே! 143 00:10:58,541 --> 00:11:00,916 -சரி பண்ண வாய்ப்பு இருக்கு. -விமானம் எப்போ? 144 00:11:01,000 --> 00:11:02,000 சீக்கிரமா... 145 00:11:02,083 --> 00:11:05,500 கேளுங்க, அப்பா. கடந்த காலத்தில் உங்க அம்மாவோடு இருந்தேன். 146 00:11:05,583 --> 00:11:09,333 உங்களை சின்ன பையனா பார்த்தேன். அவங்களுக்கு ப்ரேஸ்லெட் தந்தீங்க. 147 00:11:09,416 --> 00:11:12,458 -அவங்களை காப்பாற்ற என்றீங்க. -அது ரொம்ப காலம் முன்பு. 148 00:11:12,541 --> 00:11:16,375 உங்கம்மாவுக்கு உதவ நினைக்கிறது தெரியும். அவங்களை ஏதோ வாட்டுது, 149 00:11:16,458 --> 00:11:19,416 அவங்க திறமை சம்பந்தப்பட்டது, அவங்க மறக்க நினைச்சது. 150 00:11:19,500 --> 00:11:22,583 -அது என்னன்னு தெரியுமா? -அவங்க அதை சொல்லவே இல்லை. 151 00:11:22,666 --> 00:11:26,541 புரிஞ்சா, அம்மாகிட்ட சொன்னதை ஏன் சொன்னாங்கன்னு தெரியும். 152 00:11:26,625 --> 00:11:28,000 அதை சரி பண்ணா, நாம... 153 00:11:28,083 --> 00:11:30,458 இது முடியாத முயல் துளை போல. 154 00:11:30,541 --> 00:11:32,875 எல்லாத்தையும் மோசமாக்கறே. அதை விடு. 155 00:11:32,958 --> 00:11:35,875 ஜெரல்டீன் எப்ப தத்தெடுக்க வேணாம்னு சொன்னாங்க தெரியுமா? 156 00:11:35,958 --> 00:11:38,416 அவங்க கர்ப்பமா இருந்தாங்க, நாள் நினைவிருக்கா? 157 00:11:38,500 --> 00:11:40,916 அங்கே போய், ஜெரல்டீன் சொன்னதை தெரிஞ்சுக்கலாம். 158 00:11:41,000 --> 00:11:42,666 அம்மாகிட்ட சொல்லியிருக்கலாம். 159 00:11:42,750 --> 00:11:45,416 -இதை நாம செய்யலை. -நாம ஏதும் செய்யப் போறதில்லை. 160 00:11:45,500 --> 00:11:48,083 செய்ய போறதில்லையா? சாத்தியம் தெரிஞ்சபோதும். 161 00:11:48,166 --> 00:11:50,791 எது சாத்தியம்னு மட்டுமே பேசறே. 162 00:11:50,875 --> 00:11:53,916 சாத்தியமா இல்லைன்னா நீங்க இங்க இருக்கவே மாட்டீங்க. 163 00:11:54,000 --> 00:11:56,875 -ஆல்மா, போதும்! -இல்லை, எனக்கு தெரியணும். 164 00:11:56,958 --> 00:11:58,958 எது சாத்தியம்? நீங்க எதை மாத்தினீங்க? 165 00:11:59,041 --> 00:12:01,833 என்னிடம் சொல்ல விரும்பாத மற்ற வாழ்க்கை என்ன? 166 00:12:01,916 --> 00:12:04,708 -அது முக்கியமில்லை. -ஆமாம், முக்கியம்! 167 00:12:04,791 --> 00:12:10,000 இவளுக்கு தெரியணும். இதன் சாத்தியக்கூறுகளை இவள் நம்பணும். சொல்லுங்க. 168 00:12:10,083 --> 00:12:12,625 சொல்லுங்க, அப்பா. ப்ளீஸ். 169 00:12:15,541 --> 00:12:17,458 நீ என்னை பார்க்கும் விதத்தை மாற்றும். 170 00:12:17,541 --> 00:12:19,083 இல்லை, மாற்றாது. 171 00:12:19,166 --> 00:12:20,875 மாற்றாது. சத்தியமா. 172 00:12:29,333 --> 00:12:30,916 உனக்கு நினைவிருக்கா அந்த... 173 00:12:31,625 --> 00:12:32,875 கார்... 174 00:12:33,583 --> 00:12:37,500 நான் காரை ஓட்டிக் கொண்டு போனேனே குன்றின் விளம்பிற்கு. 175 00:12:39,125 --> 00:12:42,166 அது உங்க பயம். உங்க பயத்தை பற்றியா? 176 00:12:43,000 --> 00:12:44,166 இல்லை. 177 00:12:44,666 --> 00:12:46,291 இல்லை, அது நிஜம். 178 00:12:47,375 --> 00:12:51,666 அது இன்னொரு வாழ்க்கை, நானும் ஆல்மாவும் மாற்றினோம். 179 00:12:51,750 --> 00:12:55,458 இந்த திறமைகளை ஆராய்ந்து என் மூளை குழம்பியிருந்தது. 180 00:12:56,041 --> 00:13:00,166 என் உதவியாளர் ஃபார்னாஸும் நானும் அந்த காரில் இருந்தோம். 181 00:13:02,541 --> 00:13:04,791 எங்க உயிரை நானே எடுத்தேன். 182 00:13:09,916 --> 00:13:11,625 என்னால நம்ப முடியலை. 183 00:13:12,583 --> 00:13:14,125 அது உண்மை. 184 00:13:15,916 --> 00:13:18,000 அது நடந்தப்ப நாம சின்ன பிள்ளைங்க. 185 00:13:19,041 --> 00:13:20,833 அப்பா இல்லாம நாம வளர்ந்தோம். 186 00:13:22,125 --> 00:13:25,708 ஆனால் நீங்க இல்லாம என் வாழ்வை கற்பனையே செய்ய முடியாது. 187 00:13:26,833 --> 00:13:30,250 இந்த வாழ்வும் பிடிக்கும், இதை வெச்சுக்கணும். 188 00:13:38,958 --> 00:13:40,625 நாம இதை செய்தாகணும். 189 00:13:42,625 --> 00:13:44,000 ஆமாம், செய்யணும். 190 00:13:45,583 --> 00:13:48,500 தெரியுமா, உனக்கு வேண்டிய மாதிரி எப்பவுமே நடக்காது. 191 00:13:48,583 --> 00:13:50,500 -நாம இழக்க என்ன இருக்கு? -நம்ம மனங்கள். 192 00:13:50,583 --> 00:13:52,625 நம்ம உறவுகள். இந்த நல்ல வாழ்க்கை. 193 00:13:52,708 --> 00:13:55,875 உங்க அம்மாவுக்கு உதவலாம். உங்க திருமணத்தை சரி செய்யலாம். 194 00:13:55,958 --> 00:13:58,875 அலெஹான்ட்ரோ முதலிலிருந்தே எங்க சகோதரனா இருக்கலாம். 195 00:13:58,958 --> 00:14:00,500 வாங்க, நாம நல்லாருப்போம். 196 00:14:01,375 --> 00:14:02,958 நாம மூன்று பேரும், சேர்ந்து. 197 00:14:03,541 --> 00:14:05,041 நம்மை நிறுத்த முடியாது. 198 00:14:13,333 --> 00:14:15,041 சரி, முயற்சி செய்யலாம். 199 00:14:19,250 --> 00:14:23,458 எனக்கு சமீபத்தில் நினைவுக்கு வந்த ஒரு நேரம் இருக்கு. 200 00:14:23,541 --> 00:14:26,750 அது தான் கடைசியா உங்க அம்மா எங்க அம்மாவை சந்தித்தது. 201 00:14:28,166 --> 00:14:31,041 அவளை கூட்டிக்கிட்ட போது, ஏதோ சரியா இல்லை. 202 00:14:31,500 --> 00:14:32,833 அவ ஆடிப் போயிருந்தா. 203 00:14:33,458 --> 00:14:37,833 அந்த முறை தான் தனியாக எங்க அம்மாவை அவ சந்திச்சா. 204 00:14:43,791 --> 00:14:45,083 ஜெரல்டீன். 205 00:14:46,000 --> 00:14:47,500 நீ வந்துட்டே. 206 00:14:48,375 --> 00:14:52,291 நல்ல செய்தி, ஜேக்கப். சீக்கிரமே வீட்டுக்கு போலாம்னு டாக்டர் சொல்றார். 207 00:14:52,375 --> 00:14:54,958 நிச்சயமா, அம்மா. சீக்கிரம் கிளம்பறேன். 208 00:14:55,041 --> 00:14:57,500 நான் வேலைக்கு போகணும். ஹாய் சொல்ல வந்தேன். 209 00:14:57,583 --> 00:14:58,958 நீ செய்தது மகிழ்ச்சி. 210 00:14:59,041 --> 00:15:03,500 குறிப்பா கமில்லாவை கூட்டி வந்தது மகிழ்ச்சி. அந்த வயிறை பாரு. 211 00:15:04,250 --> 00:15:06,791 இன்று எவ்வளவு உதைக்கிறான்னு நம்ப மாட்டீங்க. 212 00:15:06,875 --> 00:15:08,708 இதை சமாளிக்க கஷ்டமா இருக்கும். 213 00:15:09,916 --> 00:15:12,208 -மதிய உணவு கொண்டு வந்தேன். -பிரமாதம். 214 00:15:12,291 --> 00:15:16,250 சரி. நான் வேலைக்கு திரும்பறேன். லவ் யூ, அம்மா. லவ் யூ, கண்ணே. 215 00:15:19,291 --> 00:15:20,666 நீ ஏன் இருக்கலை? 216 00:15:26,666 --> 00:15:28,166 அவங்களுக்கு நாம தெரியறோம். 217 00:15:28,916 --> 00:15:30,250 ஹேய், அம்மா. 218 00:15:35,333 --> 00:15:36,500 எல்லாம் நலமா? 219 00:15:38,416 --> 00:15:41,125 -ஆமாம். நல்லாயிருக்கு. -சரி. 220 00:15:41,208 --> 00:15:44,083 அவங்க இவ்வளவு நெருக்கம்னு தெரியாது. 221 00:15:44,166 --> 00:15:46,166 இருந்தாங்க, கொஞ்ச காலத்துக்கு. 222 00:15:46,500 --> 00:15:48,875 முதல் முறை சந்தித்த உடனேயே ஒத்து போச்சு. 223 00:15:51,416 --> 00:15:53,708 எங்கம்மா கமில்லாவில் தன்னை பார்த்தாங்க, 224 00:15:53,791 --> 00:15:56,250 புலம்பெயர்ந்த இளம்பெண் புது வாழ்க்கை அமைப்பதை. 225 00:15:58,458 --> 00:16:01,000 உங்க அம்மா அவ குடும்பத்திலிருந்து விலகி இருந்தா. 226 00:16:01,083 --> 00:16:03,083 எங்கம்மாவுக்கு குடும்பம் இல்லை. 227 00:16:03,875 --> 00:16:06,208 அதனால, பரஸ்பரம் பார்த்துக்கிட்டாங்க. 228 00:16:06,291 --> 00:16:08,500 உங்கப்பா அப்படியே விட்டு போயிட்டாரா? 229 00:16:08,583 --> 00:16:10,416 அவங்க இடைவேளைகளை கையாள முடியலை. 230 00:16:10,500 --> 00:16:15,333 என் சகோதரர்கள் மனநிலை பாதித்த தாயால் வெட்கப்பட்டனர், அதனால புறக்கணிச்சாங்க. 231 00:16:16,083 --> 00:16:20,375 நானும் என் வேலையில் பிஸி ஆனேன், அவங்களுக்கு உதவ வழிகளை ஆராய்ச்சி செய்தேன். 232 00:16:21,500 --> 00:16:24,875 கமில்லாதான் வழக்கமாக அம்மாவோட நேரம் செலவழிச்சா. 233 00:16:25,833 --> 00:16:27,833 அவங்க அம்மா பெண்ணாக மாறினாங்க. 234 00:16:27,916 --> 00:16:30,416 கமில்லாவுக்கு அவளை அங்கீகரித்த தாய் தேவை. 235 00:16:30,500 --> 00:16:33,208 நிச்சயமா. அவங்க அம்மா அவங்களை நிராகரித்த பிறகு. 236 00:16:37,666 --> 00:16:39,375 உன் மனதில் ஏதோ இருக்கா? 237 00:16:41,791 --> 00:16:43,625 கேட்க பயமா இருக்கு, ஆனால்... 238 00:16:46,333 --> 00:16:50,083 ஜேக்கப் ஒரு குழந்தையை தத்தெடுக்க ஒத்துப்பாரா? 239 00:16:50,958 --> 00:16:52,083 இது தான் தருணம். 240 00:16:52,166 --> 00:16:53,583 நீங்க குழந்தை பெற போறீங்க. 241 00:16:54,500 --> 00:16:55,833 தெரியும், 242 00:16:56,500 --> 00:16:57,666 ஆனால் இன்னொன்று. 243 00:16:59,000 --> 00:17:00,166 என்ன சொல்ல வர்றே? 244 00:17:05,250 --> 00:17:07,750 எனக்கு மகன் பிறந்தான், பல வருடங்கள் முன்பு. 245 00:17:07,833 --> 00:17:12,208 எங்கம்மாவிடம் சொல்ல முடியலை. யாரிடமும் சொல்ல முடியலை. 246 00:17:12,291 --> 00:17:13,541 அவன் எங்கே? 247 00:17:13,625 --> 00:17:15,750 மெக்ஸிக்கோவில் ஒரு அனாதை இல்லத்தில். 248 00:17:15,833 --> 00:17:19,791 ஒரு நல்ல குடும்பம் அவனை தத்தெடுக்கும் வாய்ப்பு இருக்கு, எனக்கு ஆசை. 249 00:17:22,125 --> 00:17:24,791 எனக்கு... எனக்கு தெரியலை. 250 00:17:24,875 --> 00:17:27,000 நான் ஒரு படம் காட்டறேன். 251 00:17:27,583 --> 00:17:28,666 நீ சொன்ன மாதிரி, 252 00:17:30,000 --> 00:17:31,958 ஒரு நல்ல குடும்பம் தத்தெடுக்கலாம். 253 00:17:34,041 --> 00:17:36,750 நீயே உன் குடும்பத்தை தொடங்க போறே. 254 00:17:37,458 --> 00:17:38,666 புது வாழ்க்கை. 255 00:17:39,791 --> 00:17:41,875 அது எவ்வளவு கஷ்டம்னு நமக்கு தெரியும். 256 00:17:44,291 --> 00:17:47,958 நீ அவனை விட்டா நல்லதுன்னு எனக்கு தோணுது. 257 00:17:49,166 --> 00:17:53,208 நான் குடும்பத்தை தொடங்கறதால, அவனும் சேர்ந்தா நல்லதுன்னு தோணுது. 258 00:17:53,291 --> 00:17:55,458 இந்த குழந்தை ஒரு ஆசீர்வாதம். 259 00:17:55,916 --> 00:17:57,708 உன் எதிர்காலத்தை பிரகாசமாக்குவா. 260 00:17:58,708 --> 00:18:00,666 ஆனால் நீ உன் கடந்த காலத்தை விடணும். 261 00:18:01,541 --> 00:18:04,583 அது வேறு நீ. அவளை மறந்திடு. 262 00:18:04,666 --> 00:18:06,791 அவ செய்ததை எல்லாம் மறந்துட்டு, 263 00:18:06,875 --> 00:18:09,958 இந்த புது வாழ்க்கையை தொடங்க உன்னை அனுமதி. 264 00:18:11,791 --> 00:18:14,208 நான் அனுபவத்திலிருந்து பேசறேன், கமில்லா. 265 00:18:15,875 --> 00:18:17,958 அதை மறப்பது தான் சிறந்தது. 266 00:18:21,583 --> 00:18:22,958 முன்னேறிப் போ. 267 00:18:26,916 --> 00:18:27,833 வாவ். 268 00:18:28,625 --> 00:18:30,541 நான் சிறுநீர் கழிக்கணும். 269 00:18:31,291 --> 00:18:32,708 மன்னிக்கணும். 270 00:18:45,833 --> 00:18:47,916 ஹேய், அம்மா. உங்களோட உட்காரலாமா? 271 00:18:49,708 --> 00:18:51,791 நீ நிஜமா இங்கில்லைன்னு தெரியும். 272 00:18:53,125 --> 00:18:54,958 ஆமாம், அது உண்மை. 273 00:18:59,625 --> 00:19:01,416 சாரி, தப்பா புரிஞ்சுக்கிட்டேன். 274 00:19:03,041 --> 00:19:04,416 எது தப்பா புரிஞ்சுது? 275 00:19:04,500 --> 00:19:07,125 நான் இங்கே உங்களோட இருந்திருக்கணும், 276 00:19:08,041 --> 00:19:11,416 ஏதோ கணக்கு போல, விடை தேடுவதற்கு பதிலா. 277 00:19:13,333 --> 00:19:14,833 பரவாயில்லை, ஜேக்கப். 278 00:19:15,708 --> 00:19:17,125 நீ நல்ல பையன். 279 00:19:18,041 --> 00:19:19,291 நீ நல்லா செய்தே. 280 00:19:23,416 --> 00:19:25,625 அம்மா, ஒரு உதவி செய்வீங்களா? 281 00:19:25,708 --> 00:19:29,500 தன் மகனை தத்தெடுப்பது பரவாயில்லைன்னு கமில்லாவிடம் சொல்வீங்களா? 282 00:19:29,583 --> 00:19:30,625 மாட்டேன். 283 00:19:31,666 --> 00:19:33,291 என்னால முடியாது. 284 00:19:33,958 --> 00:19:36,375 அவளுக்கு உதவறேன். அது உனக்கும்தான். 285 00:19:36,458 --> 00:19:38,458 ஆனால் அது அவளுக்கு உதவலை. 286 00:19:39,166 --> 00:19:40,791 அல்லது எனக்கோ. 287 00:19:40,875 --> 00:19:44,708 ஆனால் அது யாருக்கும் நல்லதில்லை, குறிப்பா குழந்தைக்கு. 288 00:19:45,125 --> 00:19:47,125 அதை விடுவது தான் நல்லது. 289 00:19:52,875 --> 00:19:54,500 உங்களுக்கு என்னாச்சு, அம்மா? 290 00:19:55,666 --> 00:19:57,208 நீங்க எதிலிருந்து ஓடறீங்க? 291 00:19:57,291 --> 00:19:59,625 நீ எதைப்பற்றி பேசறேன்னு தெரியலை. 292 00:20:02,416 --> 00:20:03,916 ஜெரல்டீன் பாட்டி. 293 00:20:04,458 --> 00:20:05,708 மீண்டும் நீயா. 294 00:20:09,208 --> 00:20:11,416 இந்த சின்ன துண்டு என்னது? 295 00:20:11,500 --> 00:20:13,708 நீங்க பார்க்க விரும்பாத விஷயம். 296 00:20:18,833 --> 00:20:20,250 அது ஒன்றுமில்லை. 297 00:20:20,750 --> 00:20:24,875 நான் யோசிக்காத போது நான் செய்யறது அது. 298 00:20:38,458 --> 00:20:40,333 என்ன நடந்தது இப்ப? 299 00:20:40,416 --> 00:20:42,500 நாம கோலாஜுக்குள்ள இருக்கோம். 300 00:20:42,583 --> 00:20:44,208 அவங்க நினைவை அணுகினேன். 301 00:20:44,291 --> 00:20:46,666 இது நினைவை விட ஆழமானதுன்னு நினைக்கிறேன். 302 00:20:50,500 --> 00:20:52,250 -ஓ, கடவுளே! -என்ன விஷயம்? 303 00:20:52,333 --> 00:20:54,625 -ஓ, கடவுளே! -என்ன விஷயம்? 304 00:20:54,708 --> 00:20:56,541 இது ஆல்மாவோட கதவு. அது... 305 00:20:56,625 --> 00:20:58,708 இது ஜெரல்டீனோட நினைவா இருக்கணும். 306 00:20:59,458 --> 00:21:03,500 அவங்க நினைத்து பார்க்க விரும்பாதது, அவங்க மறக்க எண்ணும் நினைவு. 307 00:21:04,208 --> 00:21:06,791 இதை நோக்கித் தான் வந்துட்டே இருந்திருக்கோம். 308 00:21:12,708 --> 00:21:14,333 அது அலெஹான்ட்ரோ இல்லை. 309 00:21:16,291 --> 00:21:18,083 எனக்கு கேட்ட குழந்தை... 310 00:21:19,000 --> 00:21:21,625 அது சின்ன வயது ஜெரல்டீனா இருக்கும். 311 00:21:23,666 --> 00:21:24,875 ஜெரல்டீன்? 312 00:21:25,708 --> 00:21:28,916 இரு. சின்ன வயசுல ஜெரல்டீன் என்பது அவங்க பெயரில்லை. 313 00:21:29,708 --> 00:21:30,833 ரஹல்! 314 00:21:31,625 --> 00:21:34,375 நாங்க உதவ வந்திருக்கோம். கதவை திறக்க முடியுமா? 315 00:22:37,958 --> 00:22:39,958 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராமச்சந்திரன் 316 00:22:40,041 --> 00:22:42,041 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்