1 00:00:14,875 --> 00:00:16,500 இது ஏன் நடக்குது? 2 00:00:16,750 --> 00:00:18,750 ப்ளீஸ். நான் உதவ விரும்பறேன். 3 00:00:20,375 --> 00:00:21,333 என்ன இது? 4 00:00:31,500 --> 00:00:32,541 ஹலோ? 5 00:00:36,250 --> 00:00:37,916 ஹேய். இதை எப்படி திறப்பது? 6 00:00:38,500 --> 00:00:39,500 ஹேய்! 7 00:00:52,833 --> 00:00:54,458 ஆனால் ஒரு வரி தான். 8 00:00:54,958 --> 00:00:58,125 இல்லை, ரீட். ஒரு வரிக்கு "கர்ப்பம் இல்லை"ன்னு அர்த்தம். 9 00:00:58,208 --> 00:01:00,333 அட... ஆனால், அதில் சிறுநீர் கழிச்சியே? 10 00:01:00,416 --> 00:01:01,833 ஆமாம். கழித்தேன். 11 00:01:03,083 --> 00:01:04,250 சரி. 12 00:01:08,000 --> 00:01:09,916 அன்டன் 13 00:01:13,000 --> 00:01:17,000 கவலை படாதே. நேரமாகும். எப்பவும் உடனே நடக்காது. 14 00:01:17,083 --> 00:01:20,750 -உன்னோடு குடும்பத்தை தொடங்க ஆர்வம். -எனக்கு தெரியும். 15 00:01:21,375 --> 00:01:23,375 உனக்கு குழந்தைகள் பிடிக்கும். 16 00:01:23,458 --> 00:01:27,833 நிஜமா. குறிப்பா சின்ன பிஸினஸ் சூட் போட்டு விடும் போது. 17 00:01:27,916 --> 00:01:29,250 -கிறுக்கு. -தெரியும். 18 00:01:29,333 --> 00:01:32,916 "எங்கே போறே? உனக்கு வேலை இல்லை, பேபி"ன்னு சொல்லணும் போலிருக்கும். 19 00:01:39,000 --> 00:01:40,666 ஹாய். இங்கே என்ன செய்யறே? 20 00:01:40,750 --> 00:01:44,000 ஹேய். சீக்கிரம் வந்ததுக்கு மன்னிக்கணும், ஆனால் யோசித்து, 21 00:01:44,083 --> 00:01:46,125 என் திறமைகளை அணுக முயற்சி செய்யறேன். 22 00:01:46,208 --> 00:01:49,000 உனக்குள் இந்த திறமைகள் எழுவதை பற்றி பேசுவோம். 23 00:01:49,083 --> 00:01:52,583 ஓ, கடவுளே! ஆல்மா, எதுவும் எனக்குள்ள "எழலை," சரியா? 24 00:01:52,666 --> 00:01:56,458 நேற்றிரவு சொன்னேனே, திருமணத்திலிருந்து களைப்பு. நான் தூங்கணும். 25 00:01:56,541 --> 00:01:57,833 ஹேய், ஆல்மா! 26 00:01:57,916 --> 00:02:00,208 -நான் கிளம்பறேன். ஐ லவ் யூ. -லவ் யூ, டூ. 27 00:02:03,708 --> 00:02:06,375 ரீட், உனக்கு வேலை இல்லையா? நீ அங்கே போகலைன்னா 28 00:02:06,458 --> 00:02:09,000 -உங்கப்பாவோடு யார் பேசுவா? -சரிதான். கிளம்பறேன். 29 00:02:09,041 --> 00:02:10,791 சரி. பை. 30 00:02:12,791 --> 00:02:16,583 எவ்வளவு உற்சாகம்னு புரியலை! என்ன முடியும்னு தெரிஞ்சுக்க வேணாமா? 31 00:02:16,666 --> 00:02:18,666 -வேலைக்கு போகணும். -சீக்குன்னு சொல்லு. 32 00:02:18,750 --> 00:02:21,583 நான் அப்பாவோட இருக்கணும், ஆனால் இது முக்கியம். 33 00:02:21,666 --> 00:02:24,333 நீ உன் விரிவுரை வேலையை தவிர்க்கிறே. 34 00:02:24,416 --> 00:02:28,791 நிதர்சனத் திரைக்கு பின் எட்டிப் பார்க்கும் வாய்ப்பை உனக்கு அளிக்கிறேன், 35 00:02:28,875 --> 00:02:30,708 மறைந்திருக்கும் மர்மங்களை காண. 36 00:02:30,791 --> 00:02:34,000 எனக்கு திரையே போதும். இது நல்ல திரை. 37 00:02:34,083 --> 00:02:36,958 ஆனால் நான் ஒன்று கண்டுபிடிச்சேன், உன் உதவி வேணும். 38 00:02:37,291 --> 00:02:38,375 எந்த மாதிரி உதவி? 39 00:02:38,458 --> 00:02:40,833 -என்னால இணைய முடியலைன்னேனே. -ஆமாம். 40 00:02:40,916 --> 00:02:44,958 நான் என்ன சொல்லலைன்னா, முயற்சி செய்யும் போதெல்லாம், பனியில் சிக்கறேன். 41 00:02:45,500 --> 00:02:47,416 என்ன இது? என்ன நடக்குது? 42 00:02:50,750 --> 00:02:53,916 இங்கே இருக்கே! தெரியும், முதலில் பயமா இருக்கும். 43 00:02:54,000 --> 00:02:56,875 -இங்கிருந்து எப்படி போவது? -அதுக்குதான் உதவி வேணும். 44 00:02:56,958 --> 00:02:59,458 அந்த புள்ளி வருதே தெரியுதா? அது ஒரு கதவு. 45 00:02:59,541 --> 00:03:01,666 -அதை முட்ட போறோமா? -ஒருவேளை இல்லை. 46 00:03:07,083 --> 00:03:09,916 -இதை திறக்க ஏதாவது திட்டம்? -நீ அதை திறக்க கூடாது. 47 00:03:10,000 --> 00:03:13,083 பெக்கா, அது கதவு. அது திறக்கத்தான் இருக்கு. 48 00:03:14,125 --> 00:03:16,083 அதைத் தாண்டி பார். 49 00:03:16,166 --> 00:03:18,250 இல்லை, எனக்கு இங்கிருந்து போகணும்! 50 00:03:19,750 --> 00:03:20,750 சரி. 51 00:03:20,833 --> 00:03:24,916 இப்ப என்ன செய்தியோ தெரியாது, ஆனால் மீண்டும் செய்யாதே. எப்போதும். 52 00:03:29,250 --> 00:03:33,416 இது தான் உன் முன்னோர்கள் உன்னை அடைய நினைக்கும் ஆற்றல். தெரியாத சிறப்பு! 53 00:03:33,500 --> 00:03:35,791 நாம பேசுவது பிரபஞ்சத்தை பற்றி! 54 00:03:35,875 --> 00:03:38,333 அது இல்லைன்னு பாசாங்கு செய்ய முடியாது. 55 00:03:41,333 --> 00:03:42,625 ஹேய்! 56 00:03:42,708 --> 00:03:47,125 நீ யார் என்பதை மறுக்கிறே! நான் பேசறது உனக்கு கேட்குது! உனக்கு கேட்குது... 57 00:03:53,208 --> 00:03:54,958 காலை 9 மணி - விரிவுரை வேலை அப்பாவுடன் 58 00:04:02,916 --> 00:04:04,375 -கமில்லா! -சொல்லுங்க. 59 00:04:04,458 --> 00:04:07,916 எனக்கு ஓவர்ட்ராஃப்ட் அறிக்கை வந்தது. நீ 5,000 டாலர் எடுத்தியா? 60 00:04:08,000 --> 00:04:10,250 -கசினுக்கு உதவினேன். -என்ன கசின்? 61 00:04:10,333 --> 00:04:12,541 -உங்களுக்கு அவளை தெரியாது. -நீ பணம் தர 62 00:04:12,625 --> 00:04:15,541 -அவ நெருக்கமா இருக்கணும். -என்ன குற்றம் சொல்றீங்க? 63 00:04:15,625 --> 00:04:18,875 குற்றம் சொல்றேனா? பணம் எங்கே போச்சுன்னு பார்க்கறேன். 64 00:04:18,958 --> 00:04:20,958 எல்லாம் சொல்லணுமா? என் வாழ்க்கை? 65 00:04:21,041 --> 00:04:23,583 -அப்படி சொல்லலை. -நீங்க நம்பாததுக்கு வருந்தறேன். 66 00:04:23,666 --> 00:04:25,916 கடவுளே. இதை என்னைப்பற்றி ஆக்காதே. 67 00:04:26,000 --> 00:04:27,833 அப்ப எப்பவுமே என் தப்பா? 68 00:04:27,916 --> 00:04:30,416 உண்மையை சொல்லு. பணம் எதுக்கு? 69 00:04:30,500 --> 00:04:32,041 ஏற்கனவே சொன்னேனே. 70 00:04:32,666 --> 00:04:35,083 என்ன தெரியுமா, மறந்துடு. 71 00:04:41,958 --> 00:04:44,750 -ஆல்மா! -ஹாய், அம்மா. எல்லாம் நலமா? 72 00:04:44,833 --> 00:04:46,625 ஆமாம், கண்டிப்பா. உள்ளே வா. 73 00:04:48,208 --> 00:04:50,166 பிரபலமான எலுமிச்சை பார்கள் செய்தீங்க. 74 00:04:50,250 --> 00:04:52,666 -சர்ச் பேக் விற்பனைக்கு. -அருமை. 75 00:04:53,083 --> 00:04:57,666 பணமெல்லாம் பெண்கள் அடக்குமுறைக்கா, அல்லது சிறார்பால் காமுகர்களை பாதுகாக்கவுமா? 76 00:04:59,833 --> 00:05:00,958 ஹேய், அப்பா. 77 00:05:01,541 --> 00:05:03,541 ஆல்மா, நீ கடைசியா வந்துட்டே. 78 00:05:03,625 --> 00:05:05,375 போய் நேரத்துக்கு திரும்புவேன். 79 00:05:05,458 --> 00:05:08,291 ஆனால் நீங்க அதுக்கு உதவலை, அதனால் அதோ. 80 00:05:08,708 --> 00:05:11,083 -கம்பளம் மீது தூளைப் போடாதே. -வாவ். 81 00:05:11,166 --> 00:05:13,541 இந்த உண்மையை பற்றி நிறைய கவலை படறீங்க. 82 00:05:13,625 --> 00:05:16,583 சரி. முதலில், நான் திருத்தங்களை பார்க்கணும். 83 00:05:16,666 --> 00:05:20,166 பிறகு உன் நூற்பட்டியலில் ஆதாரங்களை சரி பார்ப்போம். 84 00:05:20,250 --> 00:05:21,291 வேடிக்கை. 85 00:05:21,375 --> 00:05:23,666 அம்மாவோட வாதிடுவதை கேட்டேன். என்னாச்சு? 86 00:05:23,750 --> 00:05:26,250 -எதுவும் இல்லை. -எங்கேயோ பணம் அனுப்பினாங்களா? 87 00:05:26,333 --> 00:05:27,916 உனக்கு சம்பந்தமில்லை. 88 00:05:28,000 --> 00:05:31,416 நிஜமாவா? உங்க கிட்டேர்ந்து எதையோ மறைச்ச மாதிரி இருந்தது. 89 00:05:31,500 --> 00:05:35,125 அவங்களுக்கு பிரச்சினையோ. அந்த ஆள், அலெஹான்ட்ரோவோட. 90 00:05:35,208 --> 00:05:38,416 ஹேய், நாம விரிவுரை மீது கவனம் செலுத்தலாமா, சரியா? 91 00:05:39,250 --> 00:05:40,458 சரி. 92 00:05:42,125 --> 00:05:45,041 -முதல் பக்கம்... -உங்க பழைய ஆராய்ச்சி இருக்கா? 93 00:05:45,125 --> 00:05:48,625 ஆமாம், இருக்கு. பரணில் தூசி படியுது. ஏன்? 94 00:05:49,041 --> 00:05:51,541 சோதித்த பழைய ஆட்களின் அறிக்கைகள் இருக்கா? 95 00:05:51,625 --> 00:05:54,541 மற்ற யாருக்கும் இணைவதில் பிரச்சினையான்னு பார்க்கிறேன். 96 00:05:54,625 --> 00:05:56,041 -ஆல்மா... -என் போல மக்கள் 97 00:05:56,125 --> 00:05:57,500 இருக்காங்களான்னு தெரியணும். 98 00:05:57,583 --> 00:06:00,375 -யாரும் உன்னை போல இல்லை. -யாரையாவது கண்டுபிடிச்சா? 99 00:06:00,458 --> 00:06:02,458 நீ எதைப்பற்றி பேசறே? 100 00:06:02,541 --> 00:06:07,000 ஒன்றுமில்லை. நான் சொல்றேன், தெரிஞ்சுக்க நல்லா இருக்கும், 101 00:06:07,083 --> 00:06:10,333 நம்மை போல இருக்காங்களான்னு, அதனால தனியா உணர வேணாம். 102 00:06:10,416 --> 00:06:15,416 இல்லை, என்ன செய்தோம்னு யாரிடமும் சொல்ல கூடாது. அது முழு காலத்தையும் சிதைக்கலாம். 103 00:06:15,500 --> 00:06:17,791 நாம நம்ப முடிந்தவங்களிடம் சொன்னால்? 104 00:06:17,875 --> 00:06:20,250 நான் செய்ததை யாராலும் புரிஞ்சுக்க முடியலை. 105 00:06:20,333 --> 00:06:22,625 -எனக்கு புரிஞ்சுது. -அதை பாராட்டறேன், 106 00:06:22,708 --> 00:06:26,333 ஆனால் வேறு யாராலும் முடியலை. கடந்த காலத்தை அப்படியே விட்டுட்டு 107 00:06:26,416 --> 00:06:27,916 எதிர்காலத்தை கவனிப்போம். 108 00:06:28,458 --> 00:06:29,750 உங்களைப் போலவா? 109 00:06:29,833 --> 00:06:33,250 இந்த கலை, கைவினை திட்டம் எவ்வளவு பழசு? அல்லது செய்தித்தாள்? 110 00:06:33,333 --> 00:06:37,416 எங்கம்மாவை புரிஞ்சுக்க முயற்சி செய்யறேன். அதை பாதுகாப்பா, சாதாரணமா 111 00:06:37,500 --> 00:06:40,333 வரலாறு படிச்சு செய்யறேன். வரலாறு பற்றி சொல்கையில், 112 00:06:40,416 --> 00:06:43,083 நாம பண்டைய மெசோ அமெரிக்கர்களின் 113 00:06:43,166 --> 00:06:45,125 விவசாய நடைமுறைகள் பற்றி பேசுவோம். 114 00:06:46,833 --> 00:06:49,291 சரி, உங்க திருத்தங்களை பார்ப்போம். 115 00:06:49,375 --> 00:06:50,250 முதல் பக்கம். 116 00:06:51,291 --> 00:06:54,333 மதிய உணவு நேரத்திலும் வேலை செய்யணும். இன்றிரவு செய்வோம். 117 00:06:54,416 --> 00:06:58,208 சரி, ஆமாம், அந்த புது நிலையை முயற்சி செய்யலாம், ஆனால் புரியலை... 118 00:06:59,416 --> 00:07:01,375 உன் உறுப்பு ஆழமா போகும்னு புரியது, 119 00:07:01,458 --> 00:07:03,916 ஆனால் விந்து தவறான வழியில் போகாதா? 120 00:07:06,250 --> 00:07:08,458 நான் போகணும். சரி, பை. 121 00:07:09,500 --> 00:07:11,083 அது என் பாஸ். 122 00:07:11,833 --> 00:07:13,333 விளையாடறேன். அது ரீட். 123 00:07:13,791 --> 00:07:15,208 அப்படீன்னு நம்பினேன். 124 00:07:15,291 --> 00:07:18,583 என் அலுவலகம் வந்திருக்கீங்க. சொல்லமல் கொள்ளாமல். 125 00:07:18,666 --> 00:07:22,250 சர்சுக்கு எலுமிச்சை பார்கள் செய்தேன், உனக்கு கொண்டு வந்தேன். 126 00:07:22,333 --> 00:07:24,833 சரி, நன்றி. உங்க பார்கள் பிடிக்கும். 127 00:07:25,833 --> 00:07:30,750 உண்மையைா, நான் நேற்றிரவு உன்னிடம் சண்டை போட்டதுக்கு மன்னிப்பு கேட்கவும் வந்தேன். 128 00:07:31,583 --> 00:07:32,958 நல்லதுக்குன்னு தெரியும். 129 00:07:34,291 --> 00:07:35,500 நான் மன்னிப்பு கேட்டேன். 130 00:07:36,708 --> 00:07:38,333 சரி. உங்களை மன்னிக்கிறேன். 131 00:07:38,958 --> 00:07:41,208 நான் மூக்கை நுழைச்சதுக்கு மன்னிக்கணும். 132 00:07:42,083 --> 00:07:44,041 உங்களை பற்றி நிஜமா கவலை படறேன். 133 00:07:44,125 --> 00:07:46,041 கவலை படாதே. நல்லாருக்கேன். 134 00:07:46,125 --> 00:07:48,208 -நிச்சயமாவா? -ஆமாம். நிச்சயமா. 135 00:07:48,291 --> 00:07:50,583 ஏதாவது நடக்குதுன்னா, என்னிடம் சொல்லலாம். 136 00:07:50,666 --> 00:07:53,208 நீங்க என் அம்மா. எப்படியும் உங்களை நேசிப்பேன். 137 00:07:53,291 --> 00:07:55,541 நன்றி, ஆனால் நல்லாருக்கேன். 138 00:07:56,958 --> 00:07:58,041 சரி. 139 00:07:59,375 --> 00:08:02,250 பார்களுக்கு, மீண்டும் நன்றி. உங்களுக்கு வேணுமா? 140 00:08:02,333 --> 00:08:04,250 இல்லை. வெண்ணெயும் சர்க்கரையும் தான். 141 00:08:05,583 --> 00:08:08,083 ஆனால் சீக்கிரமே கர்ப்பமாவே. 142 00:08:08,166 --> 00:08:10,625 அந்த கொழுப்பு குழந்தையோட மூளைக்கு நல்லது. 143 00:08:10,708 --> 00:08:11,875 -ரசி. -சரி. 144 00:08:24,916 --> 00:08:26,666 நான் கழிப்பறைக்கு போகலாமா? 145 00:08:26,750 --> 00:08:29,250 நீ வளர்ந்தவ. நீ கேட்க வேணாம். 146 00:08:29,333 --> 00:08:30,375 சரி. 147 00:08:54,666 --> 00:08:55,708 சரி. 148 00:08:58,750 --> 00:09:00,125 ஆராய்ச்சி 2001 - 2003 149 00:09:00,208 --> 00:09:01,208 ஆமாம். 150 00:09:16,541 --> 00:09:17,375 ப்ளாக் ஜாக் 151 00:09:17,458 --> 00:09:18,416 ஹேய், பழைய நண்பா. 152 00:09:21,541 --> 00:09:22,541 பெக்கா போகேமான் 153 00:09:32,916 --> 00:09:35,583 அலெக்சாண்டர் தெரு பார் 154 00:09:38,875 --> 00:09:40,750 -ஹாய். நன்றி... -உனக்கென்ன வேணும்? 155 00:09:40,833 --> 00:09:43,750 இன்னொரு மாய மேகத்துக்குள் விழும் மனநிலையில் இல்லை. 156 00:09:43,833 --> 00:09:45,166 கவலை படாதே, நான் 157 00:09:46,166 --> 00:09:47,583 இதை காட்ட விரும்பினேன். 158 00:09:47,958 --> 00:09:49,875 ஓ, கடவுளே. அது அம்மாவா? 159 00:09:49,958 --> 00:09:51,125 கையெழுத்தை பார். 160 00:09:51,583 --> 00:09:52,958 "அலெஹான்ட்ரோ." 161 00:09:53,833 --> 00:09:55,041 சரியா? 162 00:09:55,125 --> 00:09:59,916 பல வருடங்கள் முன்பு அம்மாவை வரைந்தவனிடம் தான் அம்மா வாதிட்டாங்க. 163 00:10:00,000 --> 00:10:01,458 அது தற்செயலா இருக்கலாம். 164 00:10:01,541 --> 00:10:04,750 அவனோட ஒரு வரலாறு இருக்கு. பொறிப்பை பாரு. 165 00:10:10,041 --> 00:10:13,958 "என் அழகுக்கு, உன் ஆன்மாவின் ஒரு பகுதி எப்போதும் இங்கிருக்கும்." 166 00:10:14,041 --> 00:10:15,416 கவிதை நயமானது. 167 00:10:15,500 --> 00:10:17,458 காதலியிடம் சொல்லும் விஷயம். 168 00:10:17,541 --> 00:10:20,125 ஒருவேளை அம்மா மெக்ஸிக்கோவில் அலெஹான்ட்ரோவை 169 00:10:20,208 --> 00:10:22,291 விரும்பி, இப்ப ஏதோ விவகாரம் போல. 170 00:10:22,375 --> 00:10:25,166 வா, ஆல்மா. நாம பேசறது அம்மாவை பற்றி. 171 00:10:25,250 --> 00:10:27,250 சர்ச் பேக் விற்பனையில் இருக்காங்க. 172 00:10:27,333 --> 00:10:29,500 எனக்கும் நம்ப கஷ்டமா இருக்கு. 173 00:10:29,583 --> 00:10:32,500 ஆனால் நமக்கு நிஜமா அம்மாவை தெரியாதோ. 174 00:10:33,041 --> 00:10:35,583 இன்று காலை, மெக்ஸிக்கோவுக்கு 5,000 டாலர் 175 00:10:35,666 --> 00:10:37,166 அனுப்பினதை மறைச்சாங்க. 176 00:10:37,250 --> 00:10:40,166 -ஏன் செய்யணும்? -அலெஹான்ட்ரோ மிரட்டறானோ? 177 00:10:40,250 --> 00:10:42,416 தொடர்பை அப்பாவிடம் சொல்லாம இருக்க பணம். 178 00:10:42,500 --> 00:10:43,916 அது சாத்தியம்னு தோணுதா? 179 00:10:44,000 --> 00:10:46,458 நாம கண்டுபிடிக்கணும். உதவ இது தான் வழி. 180 00:10:46,541 --> 00:10:50,458 அவங்க மனம் திறக்க வைக்க முயற்சி செய்தேன், ஆனால் பேசவே இல்லை. 181 00:10:53,666 --> 00:10:55,458 வேறு வழி இருக்கலாம். 182 00:10:55,541 --> 00:10:59,958 நீயும் நானும் அவனை நீ காரில் பார்த்த நேரத்துக்கு போனால்? 183 00:11:00,250 --> 00:11:02,875 -புதுசா ஏதாவது பார்க்கலாம். -சரி, புரியுது. 184 00:11:02,958 --> 00:11:06,291 என் நினைவுகளுக்கு நான் நேரப் பயணம் செய்வேன்னு நீ நம்பறே. 185 00:11:06,375 --> 00:11:08,000 அவ்வளவு மோசமா இருக்குமா? 186 00:11:08,541 --> 00:11:11,166 பெக்கா, நாம செய்யும் இது அற்புதமானது. 187 00:11:11,250 --> 00:11:14,458 குடும்பத்துக்கு உதவ பயன்படுத்தலாம், உயிர்களை காப்பாற்ற. 188 00:11:14,541 --> 00:11:18,166 ஆல்மா, உண்மையா இருப்போம். எனக்கு சில தெளிவான நினைவுகள் இருந்தன. 189 00:11:18,250 --> 00:11:21,083 திறக்க முடியாத கதவை பார்த்தாய். உயிர்களை காப்பாற்றலை. 190 00:11:21,166 --> 00:11:22,416 அப்பாவை காப்பாற்றினேன். 191 00:11:22,875 --> 00:11:23,875 என்ன சொல்றே? 192 00:11:25,500 --> 00:11:27,583 அதாவது, தெரியுமா, 193 00:11:28,583 --> 00:11:30,750 உருவகமா, அவர் ஆன்மாவை காப்பாற்றினேன். 194 00:11:30,833 --> 00:11:33,958 வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து பிள்ளைகள் காப்பாற்றுவர். 195 00:11:34,041 --> 00:11:38,666 அதைத்தான் சொன்னேன். பாரு, என்னை நம்பு. வாழ்க்கை சிறப்பாக இதை பயன்படுத்தலாம். 196 00:11:38,750 --> 00:11:44,041 என் வாழ்க்கையை சிறப்பாக்க வேணாம். உன்னை போலில்லாமல், நான் மகிழ்ச்சியா இருக்கேன். 197 00:11:44,125 --> 00:11:46,583 எனக்கு கணவர், நண்பர்கள், வேலை இருக்கு... 198 00:11:46,666 --> 00:11:47,833 எனக்கு நண்பர்களுண்டு! 199 00:11:49,625 --> 00:11:51,291 அவங்களோட சுத்த மாட்டேன், 200 00:11:51,375 --> 00:11:54,083 ஆனால் ஆன்லைனில் அவங்க நாய்களோட படங்கள் பார்ப்பேன். 201 00:11:54,166 --> 00:11:56,416 பேராசிரியரா இருந்து உனக்கு சலிச்சிடுச்சு. 202 00:11:56,500 --> 00:11:59,083 தனியா இருக்கே, ஒரு நேக்கத்தை தேடறே. 203 00:11:59,166 --> 00:12:00,541 உன் நோக்கம் என்ன? 204 00:12:00,625 --> 00:12:05,041 "அழகா இருக்கணும், நல்லா இருந்து, அம்மாவும் கணவரும் சொல்வதை செய்வது." 205 00:12:05,125 --> 00:12:07,041 நீ வாழ்க்கையை வாழலை, பெக்கா. 206 00:12:07,125 --> 00:12:10,375 வாழ்க்கை என்ற சிந்தனையில் வாழறே, அது உன் சிந்தனையில்லை. 207 00:12:10,458 --> 00:12:11,333 உண்மை இல்லை... 208 00:12:11,416 --> 00:12:14,125 நான் என்னைவிட பெரிதான விஷயத்தோடு இணைய பார்க்கிறேன், 209 00:12:14,208 --> 00:12:15,916 அர்த்தமுள்ளதாக ஏதாவது செய்ய. 210 00:12:16,000 --> 00:12:18,750 -உன் வாழ்க்கையை என்ன செய்யறே? -வாழறேன். 211 00:12:24,416 --> 00:12:27,833 ஹேய், பேப். தாமதத்துக்கு மன்னிக்கணும். ஆல்மா சரியா இல்லை. 212 00:12:29,791 --> 00:12:31,041 என்ன பிரச்சினை? 213 00:12:31,666 --> 00:12:35,250 நிக் கால்ஃப் பார்க்க வந்தான், ஹாட் விங்ஸ் ஆர்டர் செய்தோம். 214 00:12:35,625 --> 00:12:37,833 நிறைய சாப்பிட்டேன். நெஞ்செரிச்சல். 215 00:12:38,625 --> 00:12:40,875 பேப், நீ கவனமா இருக்கணும். 216 00:12:40,958 --> 00:12:42,958 எங்கும் மருந்தை தேடினேன். 217 00:12:43,041 --> 00:12:46,541 ஆனால் உன் பாத்ரூம் அலமாரியில், இதை கண்டேன். 218 00:12:48,500 --> 00:12:51,916 -இன்னும் கர்ப்ப கட்டுப்பாடு மாத்திரையா? -இல்லை. 219 00:12:52,500 --> 00:12:53,750 நிச்சயமா இல்லை. 220 00:12:54,416 --> 00:12:57,166 நம் திருமணத்துக்கு முந்தைய நேரத்துது. 221 00:12:57,583 --> 00:12:59,541 -சரி. அது சரிதான். -சரி. 222 00:13:00,916 --> 00:13:04,416 ஆனால் உன்னை தெரியும், நீ பொய் சொன்னா எனக்கு தெரியும். 223 00:13:05,375 --> 00:13:06,750 நான் பொய் சொல்லலை. 224 00:13:06,833 --> 00:13:09,208 சத்தியமா உண்மையை சொல்றியா? 225 00:13:09,666 --> 00:13:12,458 என்ன சொல்ல வர்றே? நான் எப்பவும் பொய் சொல்றேன்னா? 226 00:13:12,541 --> 00:13:14,541 -பொய் சொல்றவளை மணமுடிச்சியா? -இல்லை. 227 00:13:14,625 --> 00:13:17,416 புரிஞ்சுக்க முயற்சி செய்யறேன். குழந்தை வேணாமா? 228 00:13:17,500 --> 00:13:18,500 இல்லை! 229 00:13:18,583 --> 00:13:21,333 -ஆமாம், வேணும். -ஏன் இந்த மாத்திரை சாப்பிடறே? 230 00:13:21,416 --> 00:13:23,875 நம் திருமணத்துக்கு முன் உள்ளது. 231 00:13:25,500 --> 00:13:27,083 இதை கையாள முடியாது. 232 00:13:27,541 --> 00:13:29,666 -என்ன? வா. ரீட். -இல்லை, முடியாது. 233 00:13:29,750 --> 00:13:31,375 எங்கே போறே? என்னிடம் பேசு. 234 00:13:31,458 --> 00:13:35,875 என் பெற்றோர் வீட்டுக்கு போறேன். நான் நம்பிக்கையானவங்களோட இருக்கணும். 235 00:13:47,791 --> 00:13:49,791 கேரீயோகி இரவு 236 00:14:06,708 --> 00:14:07,958 ஹேய், சாம். 237 00:14:09,416 --> 00:14:10,500 ஹேய். 238 00:14:11,125 --> 00:14:13,666 மன்னிக்கணும், நமக்கு எப்படி பரஸ்பரம் தெரியும்? 239 00:14:14,791 --> 00:14:17,333 உன் காதலியோடு ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். 240 00:14:17,958 --> 00:14:20,666 எல்லாரும் குடிச்சிருந்தோம். உனக்கு நினைவில்லை போல. 241 00:14:20,750 --> 00:14:23,625 சரி. மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 242 00:14:23,916 --> 00:14:25,500 -நான் ஆல்மா. -சாம். 243 00:14:27,333 --> 00:14:28,708 அப்ப, நீ நல்லா இருக்கே. 244 00:14:29,750 --> 00:14:32,000 நலம். ஆமாம். நன்றி. 245 00:14:33,541 --> 00:14:35,416 நல்லது. மகிழ்ச்சி. 246 00:14:37,708 --> 00:14:39,000 நான் சொன்னது சரி. 247 00:14:40,208 --> 00:14:41,708 எங்கப்பா பற்றி. 248 00:14:43,125 --> 00:14:44,250 எல்லாத்தையும் பற்றி. 249 00:14:45,083 --> 00:14:46,666 மன்னிக்கணும், என்ன? 250 00:14:47,291 --> 00:14:50,125 வந்து... பார்ட்டியில் நம்ம உரையாடல். 251 00:14:50,625 --> 00:14:52,708 உனக்கு நினைவில்லை. பரவாயில்லை. 252 00:14:55,500 --> 00:14:59,833 சரி, நான் போகணும், ஆனால் உன்னை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. 253 00:14:59,916 --> 00:15:02,166 நீ சரியா இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 254 00:15:16,416 --> 00:15:17,708 பெக்கா? 255 00:15:18,125 --> 00:15:19,333 -ஓ, கடவுளே. -ஹேய். 256 00:15:19,958 --> 00:15:22,875 நீ வந்தது மகிழ்ச்சி. நான் சொன்னதுக்கு வருந்தறேன். 257 00:15:22,958 --> 00:15:25,416 பரவாயில்லை. நீதான் சரி. செய்யறதே தெரியலை. 258 00:15:25,500 --> 00:15:27,875 ரீடோட இப்ப பெரிய சண்டை. 259 00:15:27,958 --> 00:15:30,500 கூட குடிக்க யாராவது வேணும். 260 00:15:31,208 --> 00:15:33,125 நீ சரியான இடத்துக்கு வந்தே. 261 00:15:35,833 --> 00:15:38,500 -அவனோட குழந்தை பெத்துக்கணுமா? -ஆமாம். 262 00:15:40,291 --> 00:15:42,125 ஒருவேளை. எனக்கு தெரியலை... 263 00:15:42,875 --> 00:15:45,500 குழந்தை பெத்துக்கிட்டு பொறுப்பா இருக்க 264 00:15:46,375 --> 00:15:49,875 -நான் தயாரான்னு தெரியலை. -அதை அவனிடம் சொன்னியா? 265 00:15:49,958 --> 00:15:52,583 முடியாது, அவனோடு இசைந்திருப்பதா நினைக்கிறான். 266 00:15:52,666 --> 00:15:55,083 உறுதியா இல்லைன்னு தெரிஞ்சா, அவனை அழிக்கும். 267 00:15:55,166 --> 00:15:59,166 அதை மறைக்க முயற்சி செய்யறதால, அவனிடம் பொய் சொல்றேன், அது மோசமாக்குது. 268 00:15:59,250 --> 00:16:02,833 -குறைந்தது அவனை ஏமாத்தலையே. -அவனை ஏமாத்த மாட்டேன். 269 00:16:03,875 --> 00:16:06,166 அது என்ன பார்வை? அவனை ஏமாத்தினதே இல்லை. 270 00:16:06,250 --> 00:16:07,541 -ஜென்மத்தில் இல்லை. -என்ன? 271 00:16:07,625 --> 00:16:09,791 நான் சொல்றதை கேட்காதே. குடிச்சிருக்கேன். 272 00:16:17,041 --> 00:16:19,791 அந்த கிறுக்கு பாடலை இசைக்கறேன்னு நம்ப முடியலை. 273 00:16:19,875 --> 00:16:21,208 என்ன கிறுக்கு பாட்டு? 274 00:16:21,541 --> 00:16:24,375 -என்ன இசைக்கிறேன்னு தெரியலை. -நீ செய்யறது தெரியும். 275 00:16:24,458 --> 00:16:27,583 வானவில் பாடலை இசைச்சு என்னை நல்லா உணர வைக்கிறே. 276 00:16:27,666 --> 00:16:30,083 சரி... அந்த வானவில் பாடல். 277 00:17:08,833 --> 00:17:13,666 -இது ரொம்ப காலம் முன்பு. -நீ கூட்டி வந்தே! உன் பரிசை பயன்படுத்தினே. 278 00:17:14,125 --> 00:17:15,625 நான் செய்ய நினைக்கலை. 279 00:17:15,708 --> 00:17:19,375 வானவில் பாடலை உருவாக்கின முதல் நாளை நினைவு படுத்தினேன். 280 00:17:19,458 --> 00:17:20,916 எனக்கும் நினைவு வருது. 281 00:17:21,000 --> 00:17:24,000 பள்ளியிலிருந்து வானவில் பற்றி வேடிக்கை கவிதையோடு வந்தே. 282 00:17:24,083 --> 00:17:26,250 அப்புறம் அப்பா அதுக்கு இசையமைத்தார். 283 00:17:26,958 --> 00:17:29,666 ஜெரல்டீன் பாட்டி அதை முணுமுணுப்பாங்க. 284 00:17:30,083 --> 00:17:32,625 பாடல் அப்பாவுக்கு பிடிச்சது பெருமையா இருந்தது. 285 00:17:35,000 --> 00:17:38,125 பெக்கா, நாம சேர்ந்து செய்யக்கூடிய விஷயங்களில் ஒன்று. 286 00:17:38,625 --> 00:17:40,583 மகிழ்ச்சியான நினைவுகளுக்கு போவது. 287 00:17:45,416 --> 00:17:48,083 எனக்கு விஷயங்கள் கடினமாகும் போது, எனக்காக இசைப்பே. 288 00:17:48,166 --> 00:17:51,083 மெக்ஸிக்கோவில் விசித்திரமான எண்ணுக்கு ஒன்பது 289 00:17:51,166 --> 00:17:53,208 நீண்ட தூர அழைப்புகள் நினைவில்லையா? 290 00:17:53,291 --> 00:17:55,166 -பொய் சொல்றேனா? -பரவாயில்லை. 291 00:17:55,250 --> 00:17:57,875 இல்லை, இவை தவறான கட்டணங்களோன்னு தோணுது. 292 00:18:00,333 --> 00:18:01,666 நீ பொய் சொல்றியா? 293 00:18:01,750 --> 00:18:04,291 பார்த்தீங்களா? பொய் சொல்றதா குற்றம் சுமத்தறீங்க. 294 00:18:04,375 --> 00:18:06,583 -கமில்லா, இது எதை பற்றி? -ஒன்றுமில்லை. 295 00:18:36,583 --> 00:18:38,208 இதை நல்லா செய்யறே, பெக்கா. 296 00:18:39,208 --> 00:18:41,291 அதை செய்தோம்னு நம்பவே முடியலை. 297 00:18:42,500 --> 00:18:45,833 ஆமாம். அம்மா, அப்பா எதுக்கு சண்டை போட்டாங்கன்னு கேட்டியா? 298 00:18:45,916 --> 00:18:48,291 அப்ப அவரிடமிருந்து எதையோ மறைச்சாங்க. 299 00:18:48,375 --> 00:18:50,625 ஆமாம், அப்புறம் தற்காப்பா பேசினாங்க. 300 00:18:51,000 --> 00:18:52,833 நான் ரீடோட செய்வது போல. 301 00:18:52,916 --> 00:18:55,083 உறவுகளுக்கு அவங்கதான் முன்மாதிரி, 302 00:18:55,166 --> 00:18:58,375 -நம்மை சொதப்பிட்டாங்க. -அதுக்கு குடிக்கிறேன். 303 00:18:59,166 --> 00:19:02,250 அவங்க திருமணம் கசந்த காரணம் தெரியும். ரகசிய தொடர்பு. 304 00:19:02,333 --> 00:19:05,708 நல்லது. இந்த தொடர்பு பற்றி நீ சரின்னு நம்புவோம், 305 00:19:05,791 --> 00:19:09,291 ஆனாலும் அது அவங்க வாழ்க்கை. நம்மால் எதுவும் செய்ய முடியாது. 306 00:19:09,583 --> 00:19:13,083 பின்னோக்கி போய் அவங்க அலெஹான்ட்ரோவை சந்திக்காத படி செய்யலாம். 307 00:19:13,166 --> 00:19:15,416 என்ன? அதை செய்யக் கூடாது. முடியுமா? 308 00:19:15,500 --> 00:19:19,166 இருக்கலாம். நீ செய்யக்கூடியதின் அளவு எனக்கு தெரியாது. 309 00:19:19,708 --> 00:19:23,375 சரி. ஆனால் அது கள்ள தொடர்புனு நமக்கு தெரியாதுல்ல? 310 00:19:23,708 --> 00:19:26,333 சரி. அவங்க நம்மிடம் உண்மையை சொல்ல வைக்கணும். 311 00:19:26,416 --> 00:19:28,791 ஆமாம். ஆனால் எப்படி? முயற்சி செய்யறேன்! 312 00:19:29,625 --> 00:19:33,000 நாம இரண்டு பேரும் சேர்ந்து அவங்களை சொல்லும்படி கேட்கலாமே? 313 00:19:33,083 --> 00:19:35,750 -ஐக்கிய முன்னணி போலவா? -மிகச்சரி. இப்பவே போகலாம். 314 00:19:35,833 --> 00:19:38,041 விடு, ப்ளீஸ்? காலை வரை ஆறப்போடேன். 315 00:19:38,125 --> 00:19:41,375 அம்மா வீட்டுக்கு துப்பாக்கியோட வந்து, அவன் பணம் கேட்டா? 316 00:19:41,458 --> 00:19:43,750 கடவுளே, ஆல்மா. 317 00:19:43,833 --> 00:19:47,041 -அம்மாவுக்கு உதவணுமா வேணாமா? -ஆமாம், நிச்சயமா உதவணும். 318 00:19:47,125 --> 00:19:49,708 அது நல்லது, ஏன்னா கார் ஏற்கனவே வந்திடுச்சு. 319 00:19:55,625 --> 00:19:56,625 என்ன விஷயம்? 320 00:19:56,708 --> 00:20:00,333 உங்க ரகசியம் என்னன்னு தெரிஞ்சுக்க வந்திருக்கோம். 321 00:20:00,416 --> 00:20:02,583 -உங்களுக்கு உதவ. -பெண்களே, 322 00:20:02,666 --> 00:20:05,333 தாமதமாயிடுச்சு, மூச்சில் ஒயினின் வாசனை தெரியுது. 323 00:20:05,416 --> 00:20:07,000 அலெஹான்ட்ரோ யார்? 324 00:20:08,375 --> 00:20:09,375 ஆல்மாவிடம் சொன்னியா? 325 00:20:09,458 --> 00:20:11,541 ரகசியம் வைத்திருப்பது பிடிக்காது. 326 00:20:11,625 --> 00:20:13,541 நான் சொன்னேனே. எதுவும் இல்லை. 327 00:20:13,625 --> 00:20:16,583 அலெஹான்ட்ரோ ஓவியத்தையும் பார்த்தோம். 328 00:20:16,666 --> 00:20:17,958 டன், டன், டன்! 329 00:20:18,041 --> 00:20:19,791 நீங்க பணம் அனுப்பினது தெரியும். 330 00:20:19,875 --> 00:20:22,250 நீங்க செய்த நீண்ட தூர அழைப்புகள் தெரியும். 331 00:20:22,333 --> 00:20:24,833 என்ன குற்றம் சொல்றீங்கன்னு தெரியலை, பிடிக்கலை. 332 00:20:24,916 --> 00:20:28,208 -உங்களுக்கு கள்ள தொடர்பு இருந்ததா? -மன்னிக்கணும்? 333 00:20:28,291 --> 00:20:30,958 அதை உள்ளே வைத்து பாதுகாக்கிறதா தெரியுது, 334 00:20:31,041 --> 00:20:33,000 ஆனால் என்ன செய்தாலும், மோசமாக்கறீங்க. 335 00:20:33,083 --> 00:20:37,333 ஆமாம். நாங்க பெரியவங்க. பார்த்துக்க முடியும். நீங்க அப்பாவை ஏமாத்திட்டீங்க. 336 00:20:37,416 --> 00:20:38,833 -பரவாயில்லை. -கிளம்புங்க. 337 00:20:38,916 --> 00:20:42,291 இல்லை. எங்களை பற்றி கவலை பட்டா, எங்களிடம் உண்மையை சொல்லணும், 338 00:20:42,375 --> 00:20:45,250 எங்களிடம் சொல்லாதது, முழு குடும்பத்தையும் பாதிக்குது. 339 00:20:45,333 --> 00:20:47,375 குடும்பத்துக்கு உயிரை கொடுத்தேன். 340 00:20:48,250 --> 00:20:50,958 உங்களுக்காக நான் விட்டுக்கொடுத்தது தெரியாது. 341 00:20:51,708 --> 00:20:53,875 பெண்கள் உங்களுக்கு நன்றியில்லை. 342 00:20:57,041 --> 00:21:00,083 -என்ன நடக்குது? -அம்மாவுக்கு உதவ முயற்சித்தோம். 343 00:21:00,166 --> 00:21:01,416 ஆனால் விடலை. 344 00:21:01,500 --> 00:21:05,250 -என் அலுவலகத்தில் பேசறேன். -என்ன? நாங்க சின்ன பிள்ளைங்க இல்லை. 345 00:21:06,125 --> 00:21:07,500 சரி. 346 00:21:07,583 --> 00:21:09,250 என்ன செய்யறதா நினைக்கிறீங்க? 347 00:21:09,333 --> 00:21:11,916 -இது பெக்காவின் யோசனை. -என்ன? இல்லை. 348 00:21:12,000 --> 00:21:14,625 அம்மாவுக்கு ஏதோ பிரச்சினைன்னு நாங்க வந்தோம். 349 00:21:14,708 --> 00:21:17,041 பிரச்சினை தெரிந்ததும், போய் சரி பண்ணலாம். 350 00:21:17,125 --> 00:21:19,958 என்ன? "கடந்த காலத்துக்கு போறதா"? என்ன சொல்றே? 351 00:21:20,041 --> 00:21:22,000 -அவளுக்கு தெரியும். -என்ன தெரியும்? 352 00:21:22,083 --> 00:21:24,708 உங்களுக்கு கோபம் வரும்னு தெரிஞ்சுதான் சொல்லலை. 353 00:21:24,791 --> 00:21:27,500 -அப்பாவுக்கு தெரியுமா? -பயிற்சி அவர் அளித்தது. 354 00:21:27,583 --> 00:21:29,583 நீ அவளிடம் என்ன சொன்னே? 355 00:21:29,666 --> 00:21:33,750 அப்பா, பெக்காவுக்கும் திறமைகள் இருக்கு. சிறுபிராயத்துக்கு கூட்டி போனா. 356 00:21:33,833 --> 00:21:36,291 என்ன? உன்னால முடியுமா? 357 00:21:36,375 --> 00:21:38,291 அப்பாவுக்கு தெரியும்னு ஏன் சொல்லலை? 358 00:21:38,375 --> 00:21:41,416 அது சிக்கலானது. எங்களுக்கு வேறு வாழ்க்கை இருந்தது. 359 00:21:41,500 --> 00:21:43,250 "வேறு வாழ்க்கை"ன்னா? 360 00:21:43,333 --> 00:21:46,041 -அது, அப்பா... -சொல்வதில் கவனம் இருக்கட்டும். 361 00:21:46,125 --> 00:21:49,250 அப்பாவும் நானும் உலகம் சிறக்க உண்மையை மாற்றினோம், ஆச்சு. 362 00:21:49,333 --> 00:21:52,291 -என்ன சொல்ல வர்றே? -ஆல்மா, உன்னை நிறுத்த சொன்னேன். 363 00:21:53,375 --> 00:21:56,000 -அது என்ன? -ஓ, இல்லை. அம்மா? 364 00:21:56,083 --> 00:21:58,416 -அம்மா! அம்மா! -அம்மா! 365 00:21:59,416 --> 00:22:00,625 கமில்லா. 366 00:22:03,833 --> 00:22:06,208 அம்மா அப்படியே போனதை நம்ப முடியலை. 367 00:22:06,791 --> 00:22:08,333 அவங்களுக்கு என்ன நடக்குது? 368 00:22:09,833 --> 00:22:11,625 ஆல்மா, நீ என்ன செய்திருக்கே? 369 00:23:04,375 --> 00:23:06,375 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 370 00:23:06,458 --> 00:23:08,458 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்