1 00:00:15,416 --> 00:00:17,625 இங்கேயே இரு. உனக்காக திரும்ப வர்றேன். 2 00:00:19,125 --> 00:00:22,416 -ஒரு விபத்து நடந்திருக்கு. -என்ன சொல்றீங்க? 3 00:00:22,500 --> 00:00:23,708 அப்பா எங்கே? 4 00:00:24,791 --> 00:00:26,583 நீ அங்கே இருந்திருக்கணும். 5 00:00:27,125 --> 00:00:28,333 அது தான் திட்டம். 6 00:00:28,416 --> 00:00:31,166 உனக்காக அங்கே வராததுக்கு மன்னிக்கணும், அன்பே. 7 00:00:31,500 --> 00:00:32,791 ஆனால் இப்ப வந்துட்டேன். 8 00:00:34,375 --> 00:00:36,541 எனக்கும் கிறுக்கா, ஜெரல்டீன் போல? 9 00:00:36,625 --> 00:00:38,208 இல்லை. இல்லை. 10 00:00:38,958 --> 00:00:40,666 அது, ஆமாம், இல்லை, இரண்டுமே. 11 00:00:40,750 --> 00:00:44,958 சிலரால் நிறைய பார்க்க முடியும், உணர முடியும், தெரிஞ்சுக்க முடியும். 12 00:00:45,041 --> 00:00:47,750 உன் பாட்டி அப்படியானவர்களில் ஒருவர், நீயும்தான். 13 00:00:47,833 --> 00:00:49,083 அப்படியானவர்களில் ஒருவரா? 14 00:00:49,166 --> 00:00:50,541 உன் மனநிலை சரியில்லை. 15 00:00:50,625 --> 00:00:52,500 நீ நேரத்தில் பின்னால போகலை, 16 00:00:52,583 --> 00:00:55,166 உங்கப்பா உன்னிடம் பேசலை, அவர் இறந்துட்டார்! 17 00:00:55,250 --> 00:00:59,041 நான் இப்பவே உன்னை பிரிஞ்சிடுவேன், ஆனால் காலங்கள் மறுசீராகும் போது, 18 00:00:59,125 --> 00:01:01,583 நான் உன்னை சந்தித்திருக்க மாட்டேன். 19 00:01:02,541 --> 00:01:03,958 அப்பா வரலை. 20 00:01:05,208 --> 00:01:08,833 அப்பா அந்த குகைக்குள்ளிருந்து வர மாட்டார்னு உறுதியா தெரியணும். 21 00:01:08,875 --> 00:01:10,750 உன்னை காரில் சந்திக்கிறேன். 22 00:01:45,541 --> 00:01:46,500 உள்வரும் அழைப்பு பெக்கா 23 00:01:47,458 --> 00:01:51,333 -அவளை கண்டுபிடிச்சேன்னு சொல்லு. -கண்டுபிடிச்சேன். பாதுகாப்பா இருக்கா. 24 00:01:51,416 --> 00:01:52,416 கடவுளே. 25 00:01:52,916 --> 00:01:55,458 -சாம், பாதுகாப்பா இருக்கா. -அது நிம்மதி. 26 00:01:55,541 --> 00:01:58,291 அவ வீடு வரதுக்கும், மாத்திரை எடுக்கவும் தயார். 27 00:01:58,375 --> 00:02:01,958 -மனநிலை மருத்துவமனை? -அதையும் சொல்லி பார்க்கிறேன். 28 00:02:02,041 --> 00:02:04,958 என் காரை திருடி, மெக்ஸிக்கோ போனா இறந்த அப்பாவை பார்க்க. 29 00:02:05,041 --> 00:02:07,291 -அவளுக்கு உதவி தேவை, பெக்கா. -தெரியும்மா. 30 00:02:07,916 --> 00:02:09,416 அவளுக்கு உதவி பெறுவோம். 31 00:02:31,208 --> 00:02:32,208 அப்பா? 32 00:02:33,083 --> 00:02:34,291 எனக்காக வாங்க. 33 00:02:37,333 --> 00:02:38,541 அப்பா? 34 00:02:40,750 --> 00:02:45,291 அன்டன் 35 00:02:50,541 --> 00:02:51,791 அப்பா? 36 00:02:53,666 --> 00:02:55,083 அது வேலை செய்யலியா? 37 00:03:04,333 --> 00:03:05,375 அப்பா? 38 00:03:18,833 --> 00:03:20,916 மீண்டும் எனக்கு இதை செய்யாதீங்க! 39 00:03:30,958 --> 00:03:34,000 ஏய் பெண்ணே. நீ தொலைஞ்சிருக்கே. 40 00:03:34,416 --> 00:03:35,750 நான் உதவலாமா? 41 00:03:36,125 --> 00:03:39,375 நன்றி, நல்லாருக்கேன். என் சகோதரி எனக்காக காத்திருக்கா. 42 00:03:39,750 --> 00:03:41,416 அதனாலத்தான் அழறியா? 43 00:03:43,875 --> 00:03:44,875 இல்லை. 44 00:03:45,875 --> 00:03:47,166 நான் ஏன் அழறேன்னா... 45 00:03:47,791 --> 00:03:50,375 எல்லாரும் நினைக்கிற மாதிரி என்னால இருக்க முடியலை. 46 00:03:51,333 --> 00:03:53,541 எல்லாத்தையும் மாத்த ரொம்ப தாமதமில்லை. 47 00:03:53,625 --> 00:03:54,666 சரி. 48 00:03:55,916 --> 00:03:57,750 ஆனா என்னைப்பற்றி சரியா இருந்தா? 49 00:03:57,833 --> 00:03:59,791 உன்னைப்பற்றி அவங்க சரின்னு தோணுதா? 50 00:03:59,875 --> 00:04:02,916 எனக்கு ஓடிப் போயிட விருப்பம், அதற்கு பதிலாக, நான் 51 00:04:03,000 --> 00:04:06,958 என் அம்மா காரில் ஏறி, என் சகோதரியோட போய் குடும்ப வேடிக்கையா ஆகணும். 52 00:04:07,833 --> 00:04:09,708 எனக்கு கார் தெரியலையே. 53 00:04:12,958 --> 00:04:14,000 என்ன? 54 00:04:15,125 --> 00:04:16,958 கார் எங்கே? 55 00:04:25,291 --> 00:04:26,875 ஹேய், ஆல்மா. என்ன விஷயம்? 56 00:04:26,958 --> 00:04:30,541 -"ஹேய், ஆல்மா. என்ன விஷயமா?" எங்கிருக்கே? -போரோ போராவில். 57 00:04:30,625 --> 00:04:34,375 ரீடோட தேனிலவில் வந்திருக்கேன். திருமணத்திற்கு பிறகு. தெரியுமே. 58 00:04:34,458 --> 00:04:35,708 இரு. என்ன? 59 00:04:35,791 --> 00:04:38,666 ஆல்மா, காலையில் 3 மணியாகுது. உனக்கென்ன வேணும்? 60 00:04:38,750 --> 00:04:41,041 உனக்கு என்னோட பேசணுமா? என்ன நடக்குது? 61 00:04:41,125 --> 00:04:43,750 -இரு. என்ன? -நேர மண்டலம்னுவாங்க, சரியா? 62 00:04:43,833 --> 00:04:45,083 எப்படின்னு தெரியுமே. 63 00:04:45,166 --> 00:04:47,625 -நிஜமா நடந்துதா? -ஆமாம், ரீடை மணந்தேன். 64 00:04:47,708 --> 00:04:50,541 பிடிக்காத மாதிரி நடிக்காதே, உனக்கு பிடிக்கும் 65 00:04:50,625 --> 00:04:52,000 அது உன் சகோதரியா? 66 00:04:52,625 --> 00:04:55,416 போரா போரா அவ இல்லாம போரா போரிங்கா இருக்குன்னு சொல்லு. 67 00:04:56,958 --> 00:04:59,041 -ரீட் ஹாய் சொல்றான். -நான் அதை சொல்லலை. 68 00:04:59,125 --> 00:05:01,250 பெக்கா. அப்பா. அவர் எங்கே? 69 00:05:01,333 --> 00:05:04,291 எனக்கெப்படி தெரியும், ஆல்மா? போரா போரால இருக்கேன். 70 00:05:04,791 --> 00:05:07,750 நீயில்லாம அது "போரா போரிங்"னு ரீட் சொல்றான். 71 00:05:07,833 --> 00:05:08,833 நன்றி. 72 00:05:09,375 --> 00:05:10,333 அவ சிரிச்சாளா? 73 00:05:11,250 --> 00:05:12,791 ஆனால் அப்பா உயிரோட இருக்காரா? 74 00:05:12,875 --> 00:05:15,125 கடவுளே, ஆல்மா. நீ என்னை பயமுறுத்தறே. 75 00:05:15,208 --> 00:05:16,666 அப்பாவுக்கு ஏதாவது ஆச்சா? 76 00:05:17,333 --> 00:05:18,458 இல்லை, இல்லை. 77 00:05:18,541 --> 00:05:23,041 அவர் உயிரோடு இல்லாத மாதிரி எனக்கு வினோத கனவு. ஆனால் உயிரோட இருக்கார்தானே? 78 00:05:23,125 --> 00:05:27,833 ஆல்மா, நான் ரொம்ப சோர்வா இருக்கேன், சரியா? 3 மணி நேரத்தில் பாராசெய்லிங் போறேன். 79 00:05:27,916 --> 00:05:30,916 -போகணும். ஐ லல் யூ. பை. -ஆனால் அப்பா உயிரோட இருக்கார்ல? 80 00:05:36,291 --> 00:05:38,458 அப்பா உயிரோட இருக்கார்னு நினைக்கிறேன். 81 00:05:38,541 --> 00:05:41,500 பிரமாதம். அப்ப நீ வீட்டுக்கு போகலாம்னு அர்த்தமா? 82 00:05:41,583 --> 00:05:44,000 உலகம் மாயாஜாலமான இடம்னு அர்த்தம், 83 00:05:44,500 --> 00:05:46,291 எதுவுமே சாத்தியம். 84 00:05:46,375 --> 00:05:49,500 சரி, இப்ப உன் வாழ்க்கை கச்சிதமா இருக்கும், எல்லாரும் 85 00:05:50,083 --> 00:05:52,083 உன்னை விரும்புவாங்கன்னு நம்பறேன். 86 00:05:52,583 --> 00:05:54,583 ஆமாம்... நானும். 87 00:06:23,000 --> 00:06:23,916 நல்லாருக்கீங்களா? 88 00:06:24,250 --> 00:06:25,750 ஆமாம், நல்லாருக்கேன். 89 00:06:27,041 --> 00:06:29,125 என் மேல கோபமா இருக்கீங்களா? 90 00:06:29,208 --> 00:06:30,791 நான் ஏன் கோபப்பட போறேன்? 91 00:06:32,083 --> 00:06:33,083 தெரியலை. 92 00:06:35,875 --> 00:06:38,666 உங்கப்பாவை தேடறதா இருந்தா, அலுவலகத்தில் இருக்கார். 93 00:06:38,958 --> 00:06:40,166 சரி. 94 00:07:02,208 --> 00:07:03,500 உள்ளே வா. 95 00:07:14,916 --> 00:07:16,041 அப்பா. 96 00:07:16,416 --> 00:07:17,708 ஹேய், ஆல்மா. 97 00:07:18,708 --> 00:07:19,708 அப்பா. 98 00:07:21,833 --> 00:07:23,208 நான்தான். 99 00:07:24,541 --> 00:07:25,541 வேலை செஞ்சுது. 100 00:07:26,083 --> 00:07:27,625 காலங்கள் மறுசீரமைஞ்சுது. 101 00:07:28,333 --> 00:07:29,416 ஆல்மா... 102 00:07:30,125 --> 00:07:31,791 என் ஆல்மாவா? நீ... 103 00:07:32,708 --> 00:07:33,750 நீ வந்துட்டியா? 104 00:07:34,208 --> 00:07:35,208 உனக்கு நினைவிருக்கா? 105 00:07:35,791 --> 00:07:36,625 ஆமாம். 106 00:07:37,208 --> 00:07:38,708 ஓ, கடவுளே! 107 00:07:41,916 --> 00:07:45,000 ஓ, கடவுளே. அது நடக்குமான்னே எனக்கு தெரியலை! 108 00:07:45,083 --> 00:07:47,375 நீ ஆற்றலா ஆனியா? அது எப்படி இருந்தது? 109 00:07:47,458 --> 00:07:48,750 தெரியாது. அருமையா? 110 00:07:49,958 --> 00:07:51,708 நம்ப முடியலை! நம்பவே முடியலை! 111 00:07:51,791 --> 00:07:52,791 அப்பா... 112 00:07:53,750 --> 00:07:56,083 உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சு. 113 00:07:56,166 --> 00:07:58,875 ஆமாம், உன்னை பார்த்ததிலும் மகிழ்ச்சி. 114 00:07:59,916 --> 00:08:03,291 நான் என்னுடன் இணைந்ததிலிருந்து உனக்காக காத்திருக்கேன். 115 00:08:03,375 --> 00:08:06,250 அது ஹாலோவீன் இரவு, 17 வருடம் முன்பு. 116 00:08:06,333 --> 00:08:08,208 கடவுளே, எனக்கு, அது நேற்று போல. 117 00:08:08,291 --> 00:08:10,916 சரி, நீ முழு நேரமும் இங்கே இருந்திருக்கே. 118 00:08:11,000 --> 00:08:15,041 இந்த உணர்வு இந்த காலத்தோட இணைஞ்சிடுச்சு. 119 00:08:16,041 --> 00:08:19,750 நீ அறிவியல் கண்காட்சியில். உயர்நிலைப்பள்ளி. இரண்டாம் இடத்தில் வந்தே. 120 00:08:19,833 --> 00:08:23,958 முதலில் வந்த பையன் வெட்டின புற்களால் ராக்கெட் கப்பல் கட்டினான். 121 00:08:24,041 --> 00:08:28,125 நீங்க சொன்னீங்க, "இன்னும் புல் வேணும்னா, போய் புல்தரையை வெட்டிக்கோ." 122 00:08:29,833 --> 00:08:34,041 -இங்கிருந்து நினைவுகள் வருது. -அற்புதமா இருக்கு. இந்தா. இதை பார். 123 00:08:34,666 --> 00:08:35,916 இது கல்லூரி. 124 00:08:38,166 --> 00:08:40,083 எல்லாத்துக்கும் இருந்திருக்கீங்க. 125 00:08:41,083 --> 00:08:42,458 என் வாழ்நாள் முழுதும். 126 00:08:44,333 --> 00:08:46,541 நான், பெக்கா, உங்க அம்மா... 127 00:08:48,958 --> 00:08:50,875 -உனக்கு நேரமாகுது. -எதுக்கு? 128 00:08:50,958 --> 00:08:52,375 -வகுப்புக்கு. -வகுப்பா? 129 00:08:52,458 --> 00:08:55,791 நீ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். உனக்கு வகுப்பு இருக்கு. 130 00:08:55,875 --> 00:08:56,958 -சும்மா இருங்க. -அட. 131 00:08:57,041 --> 00:08:59,375 -கல்லூரிக்கு கற்பிக்க முடியாது. -முடியும். 132 00:08:59,458 --> 00:09:01,708 -இப்பத்தான் வந்தேன். சரி! -நான் காட்டறேன். 133 00:09:10,875 --> 00:09:12,291 உன்னால இது முடியும். 134 00:09:17,916 --> 00:09:19,041 ஹாய். 135 00:09:19,708 --> 00:09:21,333 நான் உங்க பேராசிரியர்... 136 00:09:22,000 --> 00:09:24,208 பேராசிரியர் வினோக்ராட்-டியாஸ். 137 00:09:26,291 --> 00:09:28,916 ஆனால், நிச்சயமா, உங்களுக்கு ஏற்கனவே தெரியும், 138 00:09:29,000 --> 00:09:31,166 அதனால் அதை சொல்வது வினோதமா இருக்கு. 139 00:09:37,666 --> 00:09:39,291 அட, நினைவுகள். 140 00:09:47,208 --> 00:09:48,416 என்ன? 141 00:09:51,125 --> 00:09:53,958 ஆனால் நான் மரம்னு சொன்னா என்ன ஆகும்? 142 00:09:58,500 --> 00:09:59,833 அல்லது வீடுன்னு? 143 00:10:00,500 --> 00:10:04,500 பூமி, சூரியன், நிலவு, நானேன்னு சொன்னா என்ன ஆகும்? 144 00:10:04,583 --> 00:10:06,291 மற்றும் முழு பிரபஞ்சமும்னு? 145 00:10:06,791 --> 00:10:11,458 நான் கடந்த காலம். நிகழ்காலம். எதிர்காலம். நான் எல்லாமுமே. 146 00:10:12,583 --> 00:10:15,375 நான் டயோட்சின். 147 00:10:18,916 --> 00:10:20,666 டயோட்சின் யாரு? 148 00:10:21,916 --> 00:10:23,791 டயோட்சின் என்னது? 149 00:10:24,791 --> 00:10:26,083 கிடைச்சிடுச்சு! 150 00:10:26,166 --> 00:10:29,458 நாஹூவா தத்துவத்தில், டயோட்சின் என்பது புனித சக்தி 151 00:10:29,541 --> 00:10:33,166 எல்லாத்துக்கு உயிர் துடுப்பு கொடுத்து எல்லாமாவும் இருக்குது. 152 00:10:33,250 --> 00:10:38,250 டயோட்சின் நீதான். டயோட்சின் நான்தான், மரமும், வீடும்தான். 153 00:10:38,333 --> 00:10:42,125 எல்லாமே. நாம் எல்லாம். எல்லாமே டயோட்சின். 154 00:10:43,458 --> 00:10:46,083 நாம தனித்தனி என்ற தோற்றம் 155 00:10:48,750 --> 00:10:50,458 வெறும் மாயை தான். 156 00:10:53,500 --> 00:10:55,708 அது அருமை. 157 00:10:58,666 --> 00:11:03,000 அப்படியே வந்தது, அந்த அறிவு எல்லாம். இதை சேர்ந்து செய்யறோம்னு நம்ப முடியலை! 158 00:11:03,083 --> 00:11:05,250 -பரபரப்பா! -வேறென்ன செய்ய முடியும்? 159 00:11:05,333 --> 00:11:07,791 பியானோ கத்துக்க வெச்சேன். நல்லா வாசிக்கிறே. 160 00:11:07,875 --> 00:11:10,500 அப்படி யாராவது செய்திருக்கலாமேன்னு விரும்பினேன். 161 00:11:10,583 --> 00:11:11,791 நீ ஸ்பானிஷ் பேசுவே. 162 00:11:11,875 --> 00:11:13,333 இதை சொல்லாதீங்க! நான் ஸ்பானிஷ் பேசறேனா? 163 00:11:13,416 --> 00:11:14,708 ஆமாம், நான் ஸ்பானிஷ் பேசறேன்! 164 00:11:14,791 --> 00:11:18,666 உங்கம்மாவை வீட்டில் தாய்மொழி பேச ஊக்குவித்தேன். 165 00:11:18,750 --> 00:11:23,375 இப்ப நானும் கொஞ்சம் ஸ்பானிஷ் பேசறேன்! 166 00:11:24,666 --> 00:11:27,083 உங்க உச்சரிப்பு வேடிக்கையா இருக்கு. 167 00:11:27,166 --> 00:11:28,875 சிறப்புன்னு சொல்றே. 168 00:11:28,958 --> 00:11:30,583 இல்லை, அப்படி தோணலை. 169 00:11:32,458 --> 00:11:35,500 இப்ப உன் விளக்கவுரைக்கு திரும்புவோம். 170 00:11:35,875 --> 00:11:36,750 விளக்கவுரையா? 171 00:11:36,833 --> 00:11:39,750 ஆமாம், உன் பிஎச்டி விளக்கவுரை எழுதறே. 172 00:11:39,833 --> 00:11:43,708 பாதுகாத்து வெளியிட்டா, உனக்கு தவணை காலம் கிடைச்சு, வாழ்க்கை அமையும். 173 00:11:44,875 --> 00:11:47,500 இரண்டு வருஷம் முன்னால போலாமா? அது மோசமா இருக்கு. 174 00:11:47,583 --> 00:11:50,125 கவலை படாதே, நான் உதவறேன், வழக்கம் போல. 175 00:11:54,375 --> 00:11:58,500 ஆனால்... அவளைப் போல நான் நல்லா இல்லைன்னா? 176 00:11:59,291 --> 00:12:00,416 யார்? 177 00:12:00,500 --> 00:12:02,500 -இன்னொரு ஆல்மா. -இன்னொன்னா? 178 00:12:03,125 --> 00:12:06,833 நீ தானே அவ, சரியா? இன்னொரு காலத்தை நினைவு வெச்சிருக்கே. 179 00:12:06,916 --> 00:12:10,083 இதெல்லாம் திரும்பும். இந்த வாழ்க்கை உனக்கு பிடிக்கும். 180 00:12:10,166 --> 00:12:12,000 ஆமாம். சரி. 181 00:12:13,125 --> 00:12:14,416 தெரியும். 182 00:12:15,208 --> 00:12:17,583 ஹேய்! இங்கே என் நண்பர்கள் எப்படி? 183 00:12:17,666 --> 00:12:19,875 சாம் எப்படி? அவனை எனக்கு தெரியுமா? 184 00:12:19,958 --> 00:12:22,708 அந்த மாதிரி விஷயமெல்லாம் நாம பேசறதில்லை. 185 00:12:22,791 --> 00:12:24,000 புரிஞ்சுது. 186 00:12:27,875 --> 00:12:28,708 ஜெரல்டீன் பியானோ வாசிக்கிறாள் 187 00:12:28,791 --> 00:12:31,000 உங்கம்மா படங்களை வைத்து என்ன செய்யறீங்க? 188 00:12:31,083 --> 00:12:35,666 அவங்களை நல்லா புரிஞ்சுக்க பார்க்கிறேன், செய்த தேர்வுகளை ஏன் செய்தாங்கன்னு. 189 00:12:36,791 --> 00:12:39,541 -ஏன் மனநிலை பாதிச்சுது. -நீங்க முன்பு இருந்தது போல. 190 00:12:40,583 --> 00:12:43,083 கண்டுபிடிக்க பழைய காலத்துக்கு போனீங்களா? 191 00:12:43,166 --> 00:12:47,875 இல்லை. என் உடலுக்குள் நான் வந்ததும் என் திறமைகள் குறைவாகவே உள்ளன. 192 00:12:48,500 --> 00:12:50,791 அதனால் பழைய பாணியில் ஆராய்ச்சி செய்யறேன். 193 00:12:50,875 --> 00:12:52,166 என்ன கண்டுபிடிச்சீங்க? 194 00:12:52,250 --> 00:12:57,375 கால்வெஸ்டன் துறைமுகம் வழியா வந்த போது முதல் பெயரை மாத்திக்கிட்டாங்க. 195 00:12:57,458 --> 00:12:59,208 அது பொதுவானது, இல்லையா? 196 00:12:59,291 --> 00:13:02,000 மக்கள் ஒன்ற நினைச்சாங்க, அல்லது கட்டாயமிருந்தது. 197 00:13:02,833 --> 00:13:07,916 ஆமாம். அவங்க முதற்பெயர் ரஹல், அது ரேச்சல் என்று மொழிபெயர்க்கும். 198 00:13:08,041 --> 00:13:09,583 அப்ப ஏன் ஜெரல்டீன்? 199 00:13:09,666 --> 00:13:12,166 பின்னே போய் கண்டுபிடிக்கலாம்! நான் உதவறேன்! 200 00:13:12,250 --> 00:13:14,916 -வேணாம், வேணாம். -வாங்க! வேடிக்கையா இருக்கும்! 201 00:13:17,791 --> 00:13:18,625 போலீஸா? 202 00:13:22,166 --> 00:13:25,000 -அது ஆபத்தானது. -"ஆபத்தா"? என்ன சொல்றீங்க? 203 00:13:25,083 --> 00:13:26,500 உங்களை காப்பாத்தினோமே? 204 00:13:26,583 --> 00:13:29,083 செய்யக்கூடியதை யோசிங்க, தெரியக்கூடிய உண்மைகள் 205 00:13:29,166 --> 00:13:30,291 உதவக்கூடிய உயிர்கள். 206 00:13:30,375 --> 00:13:34,166 நாம செய்யக்கூடிய சேதத்தையும், காயப்படுத்தக் கூடிய மக்களையும் யோசி. 207 00:13:34,250 --> 00:13:37,875 நமக்கு அதிர்ஷ்டம். எனக்கு புது வாழ்க்கை கிடைச்சுது. உனக்கும். 208 00:13:37,958 --> 00:13:40,833 -பணயம் வைக்கணுமா? -உங்க அம்மாவுக்கு உதவ விரும்பினீங்க. 209 00:13:40,916 --> 00:13:44,166 அவங்க மனநல மையம் போக கூடாதுன்னு ஆராய்ச்சியை தொடங்கினீங்க. 210 00:13:44,250 --> 00:13:47,791 நான் ஸ்கிட்ஸோஃப்ரீனிக்னு உங்கம்மா கவலை பட்டா, 211 00:13:47,875 --> 00:13:49,875 அதனால என் ஆராய்ச்சி நின்னுடுச்சு. 212 00:13:49,958 --> 00:13:54,958 உன்னை, பெக்காவை கவனிச்சேன், சரியா? இப்ப நீங்கதான் வாழ்க்கை, மகிழ்ச்சியா இருக்கேன். 213 00:13:58,916 --> 00:14:00,541 முயற்சி செய்யாம இருக்க முடியாது. 214 00:14:00,625 --> 00:14:02,125 இல்லை, நான் விரும்பலை. 215 00:14:05,458 --> 00:14:08,458 ஆல்மா. ஆல்மா, நிறுத்து. ஆல்மா! 216 00:14:16,708 --> 00:14:19,083 அப்பா! 217 00:14:21,958 --> 00:14:23,083 -இல்லை! -ஆல்மா. 218 00:14:23,166 --> 00:14:26,666 என்னால கட்டுப்படுத்த முடியலை. எங்கும் போக முடியலை. ஓ, கடவுளே. 219 00:14:27,291 --> 00:14:29,291 இந்த வாழ்வில் எனக்கு திறமைகள் இல்லையா? 220 00:14:29,375 --> 00:14:31,750 நீ முயற்சிக்கலை, அது அறிகுறியா இருக்கலாம் 221 00:14:31,833 --> 00:14:33,541 நீ அதை ஒதுக்கி வைக்க. 222 00:14:33,625 --> 00:14:35,250 நான் இங்கே என்ன செய்வது? 223 00:14:35,333 --> 00:14:38,750 இந்த வாழ்வை நன்றாக அனுபவி. இங்கே. இப்போது. 224 00:14:38,833 --> 00:14:42,291 நாம சேர்ந்து கட்டின வாழ்க்கை இது. உங்கப்பா உயிரோட இருக்கார். 225 00:14:42,375 --> 00:14:44,375 அதுவே அசாதாரணம் இல்லையா? 226 00:14:45,208 --> 00:14:46,791 நிச்சயமா. 227 00:15:08,500 --> 00:15:10,208 சான் ஆன்டோனியோ பல்கலைக்கழகம் 228 00:15:10,833 --> 00:15:11,791 ஹாய். 229 00:15:54,833 --> 00:15:56,125 சாம்? 230 00:16:19,083 --> 00:16:20,583 டெஸ்காட்லிபோகா 231 00:16:40,791 --> 00:16:43,958 அன்பான அப்பா இதை சொல்ல எனக்கு வலிக்குது, ஆனால்... 232 00:16:59,541 --> 00:17:00,416 கோட்லிக்யூ- சன்னதியை பராமரிக்க பெருக்குவது - 233 00:17:21,791 --> 00:17:22,958 ஓ, கடவுளே! 234 00:17:47,375 --> 00:17:48,416 அப்ப... 235 00:17:49,416 --> 00:17:50,833 தேனிலவு எப்படி இருந்தது? 236 00:17:50,916 --> 00:17:54,083 சிறப்பா. நீருக்கு மேலான பங்களாவில் தங்கினோம். 237 00:17:54,166 --> 00:17:57,833 -நீருக்கு மேலான பங்களாவா? -நீருக்கு மேலே பங்களாக்கள் கட்டுவாங்க. 238 00:17:57,916 --> 00:18:01,375 அதனால், காலையில், கதவை திறந்து, கடலுக்குள் போகலாம். 239 00:18:01,458 --> 00:18:03,625 இன்று ஒரு பெண்ணை ட்ரக் இடிக்க பார்த்தேன். 240 00:18:03,708 --> 00:18:06,125 -ஓ, கடவுளே. அவ நல்லாருக்காளா? -ஓ! 241 00:18:06,208 --> 00:18:07,875 என்னால எதுவும் செய்ய முடியலை. 242 00:18:07,958 --> 00:18:10,458 இறக்கும் மீன் போல துடிக்கிறதை பார்த்தேன். 243 00:18:10,541 --> 00:18:11,666 சரி, ஆல்மா... 244 00:18:13,083 --> 00:18:15,750 ஆனால் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது, நல்லா இருப்பா. 245 00:18:15,833 --> 00:18:18,416 சரி, நல்லது. அவளுக்கு தேவையான உதவி கிடைத்ததுதானே? 246 00:18:18,500 --> 00:18:19,500 ஆமாம். 247 00:18:22,041 --> 00:18:25,000 சீக்கிரமா பேரக்குழந்தையை எதிர்பார்க்க வாய்ப்பிருக்கா? 248 00:18:25,083 --> 00:18:29,333 -அம்மா! ஓ, கடவுளே! -மணமாயிடுச்சு. எதுக்கு காத்திருக்கே? 249 00:18:29,416 --> 00:18:31,250 உண்மை என்னன்னா, காத்திருக்கலை. 250 00:18:31,333 --> 00:18:35,166 நாம உண்மையா கர்ப்பமாகிற வரை எதுவும் சொல்லக் கூடாது. 251 00:18:35,625 --> 00:18:37,416 -சே, சாரி. -அது உற்சாகமா இருக்கு. 252 00:18:37,500 --> 00:18:38,333 நிச்சயமா. 253 00:18:38,416 --> 00:18:41,833 ஆமாம். வாழ்த்துக்கள், பாதுகாப்பற்ற உறவு வைத்ததுக்கு. 254 00:18:46,083 --> 00:18:47,250 மன்னிக்கணும். 255 00:18:49,500 --> 00:18:50,541 ஹலோ. 256 00:18:51,416 --> 00:18:55,666 டின்னர் ரோல்ஸ்னு சொல்றாங்க, ஆனால் எப்பவும் சாப்பிடுவேன். நிஜமா. 257 00:19:01,291 --> 00:19:03,916 நான் செய்ததுக்கு உன் கருத்து தேவையில்லை. 258 00:19:17,583 --> 00:19:23,125 ...எப்பவும். சிலர் நம்பறாங்க நேரம் என்பது ஒரேயடியா எல்லாம் நடப்பதாக, 259 00:19:23,208 --> 00:19:25,916 -நாம நேர்க்கோட்டில் அனுபவிக்கிறோம். -என்ன? 260 00:19:26,333 --> 00:19:28,083 அற்புதம். 261 00:19:29,041 --> 00:19:31,125 அதனால நான்... நான் இதை சாப்பிடலாமா? 262 00:19:34,416 --> 00:19:35,458 இதோ தொடங்கறோம். 263 00:19:39,875 --> 00:19:41,000 இதோ தொடங்கறோம். 264 00:19:56,791 --> 00:19:58,958 ஆமாம்! ஹேய்! 265 00:20:09,458 --> 00:20:13,041 அப்பா, நான் செய்தேன். நான் தள்ளினேன். பனி தாண்டி வெளியே போனேன். 266 00:20:13,125 --> 00:20:14,125 கதவை மூடு. 267 00:20:14,208 --> 00:20:17,041 ஆனால் தொடர்ந்து முயற்சித்தாலும், பனிக்கே வர்றேன். 268 00:20:17,125 --> 00:20:18,625 ஏன்? திரும்ப உருவாக்க முடியலை? 269 00:20:18,708 --> 00:20:21,583 -தெரியலை. -நீங்க தேர்ந்த இயற்பியலாளர். கண்டுபிடிங்க. 270 00:20:21,666 --> 00:20:24,500 நீ முயற்சி செய்யறதை நிறுத்தினா கண்டுபிடிக்க வேணாம். 271 00:20:24,875 --> 00:20:27,916 அப்பா... அம்மாவுக்கு ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன். 272 00:20:28,000 --> 00:20:30,916 வீட்டுக்கு வெளியே ஒருத்தரிடம் வாதிடுவதை பார்த்தேன். 273 00:20:31,000 --> 00:20:33,583 -எனக்கு கேட்க வேணாம். -அவங்களுக்கு பிரச்சினைன்னா? 274 00:20:33,666 --> 00:20:36,916 பகலில் அழுதுட்டு, தூங்கறாங்க. அது அவங்க இல்லை. 275 00:20:37,000 --> 00:20:41,166 அப்புறம் டின்னர் போது ஃபோன் எடுத்தாங்க. அம்மா. ஃபோன் நாஜி. 276 00:20:41,250 --> 00:20:43,416 அவளுக்கு பிரச்சினைன்னு நினைச்சா, கேளு. 277 00:20:43,500 --> 00:20:46,541 -அதை ரகசியா வெச்சிருக்காங்க. -உனக்கு தெரிய வேண்டாமோ. 278 00:20:46,625 --> 00:20:49,208 -என்னால உதவ முடியும். -உதவி தேவை இல்லையோ. 279 00:20:49,291 --> 00:20:50,875 ஒருவேளை என் உதவி தேவையோ. 280 00:20:50,958 --> 00:20:55,000 ஆல்மா, எனக்கு இது இரண்டாம் பிறவி. இரண்டாம் வாய்ப்பு. 281 00:20:55,083 --> 00:20:58,000 இதற்கு தகுதி பெற அனைத்தையும் செய்யறேன். 282 00:20:58,083 --> 00:21:01,458 -அதை பாழாக்க விரும்பலை. -நாம் விஷயங்களை சரி செய்யலாம். 283 00:21:01,541 --> 00:21:03,708 அல்லது நான் என்னை மீண்டும் இழக்கலாம். 284 00:21:03,791 --> 00:21:07,125 என் ஆராய்ச்சி, இந்த திறமைகளை அணுக என்னுடைய வெறி. 285 00:21:07,208 --> 00:21:09,666 குழந்தையா இருந்தப்ப உன்னை தெருவில் விட்டேன். 286 00:21:09,750 --> 00:21:11,166 மோசமானவைகளை செய்திருக்கேன். 287 00:21:11,250 --> 00:21:14,000 -அப்ப நீங்க வேற ஆளு. -இருந்தாலும் நான்தானே. 288 00:21:14,083 --> 00:21:15,750 அந்த கதவை நான் திறக்க விரும்பலை. 289 00:21:15,833 --> 00:21:20,083 -அப்பா, உதவும் சக்தி நமக்கு இருக்கு... -பாட்டியும் நானும் எங்களை இழந்தோம். 290 00:21:20,166 --> 00:21:22,666 உனக்கு அது நடப்பதை நான் பாரக்க விரும்பலை. 291 00:21:24,333 --> 00:21:27,708 அப்பா, இன்று, அந்த பெண் ட்ரக்கால் இடிபட்ட போது, 292 00:21:28,375 --> 00:21:30,416 என்னால் உதவி எதுவும் செய்ய முடியலை. 293 00:21:30,500 --> 00:21:32,875 உதவும் பொறுப்பு உன்னோடதா இருக்காது. 294 00:21:33,791 --> 00:21:35,541 எல்லாமே இல்லை. 295 00:21:50,291 --> 00:21:51,958 பெக்கா. இரு. 296 00:21:52,791 --> 00:21:55,208 சாரி பை சொல்லலை. நீ அப்பா அலுவலகத்தில் இருந்தே 297 00:21:55,291 --> 00:21:57,500 -வேலை செய்யறதா தோணிச்சு. -பெக்கா... 298 00:21:57,583 --> 00:22:00,208 -ஒரு நொடி உன்னிடம் பேசலாமா? -காரில் இருக்கேன். 299 00:22:00,291 --> 00:22:02,916 டஹீஷியன் யூகலேலே இசை என் பெயரை அழைக்குது. 300 00:22:03,000 --> 00:22:04,458 -முட்டாள். -ஆமாம். 301 00:22:04,541 --> 00:22:07,916 உன்கிட்ட கேட்க நினைச்சேன், அம்மாவுக்கு ஏதாவது பிரச்சினையா? 302 00:22:08,000 --> 00:22:11,666 ஆமாம், இல்லை, எனக்கு தெரியும். நிச்சயமா அம்மாவுக்கு பிரச்சினை. 303 00:22:11,750 --> 00:22:13,958 அவங்ககிட்ட பேச முயற்சித்தேன், ஆனால் பேசலை. 304 00:22:14,041 --> 00:22:18,125 -என்னன்னு நினைக்கிறே? -அது... நான் ஒன்று பார்த்தேன். 305 00:22:19,083 --> 00:22:22,208 திருமணத்திற்கு பிறகு, சில சாமான்களை வைக்க வந்தேன், 306 00:22:22,291 --> 00:22:23,833 விமானத்திற்கு போகும் முன். 307 00:22:24,541 --> 00:22:26,916 அம்மா வீட்டுக்கு வெளியே காரில் இருந்தாங்க... 308 00:22:27,416 --> 00:22:29,625 நான் செய்ததுக்கு உன் கருத்து தேவையில்லை. 309 00:22:38,125 --> 00:22:40,333 பெக்கா, நீ இங்கே என்ன செய்யறே? 310 00:22:41,333 --> 00:22:44,208 ஓ, கடவுளே. இரு, நீதான். 311 00:22:45,666 --> 00:22:47,333 நீதான் இதை பார்த்தே. 312 00:22:47,416 --> 00:22:48,625 என்ன? 313 00:22:49,125 --> 00:22:51,333 இல்லை, அலெஹான்ட்ரோ. நீ போகணும். இப்பவே! 314 00:22:53,666 --> 00:22:55,291 அம்மா, அது யார்? 315 00:22:56,291 --> 00:22:58,375 ஒன்றுமில்லை. பழைய நண்பன். 316 00:22:58,875 --> 00:23:00,583 என்ன? யார்? 317 00:23:02,625 --> 00:23:05,500 டின்னரின் போது இதை நீ நினைச்சு பார்த்திருக்கே. 318 00:23:05,916 --> 00:23:08,250 நான் பார்த்ததை, உன் மூலமா பார்த்தேன். 319 00:23:09,083 --> 00:23:13,208 நீ பார்த்தியா? ஆனால் யாரும் இதை இதற்கு முன் பார்த்ததில்லை 320 00:23:13,291 --> 00:23:16,416 "இதற்கு முன்"? இது முன்னால நடந்திருக்கா? 321 00:23:16,500 --> 00:23:19,875 கடந்த நினைவுகளுக்கு போக முடியுமா? நேரத்தை கடக்க முடியுமா? 322 00:23:19,958 --> 00:23:22,791 நான் காலப்பயணம் செய்யலை. அப்படி வினோதமானது இல்லை. 323 00:23:22,875 --> 00:23:26,916 பெக்கா. நீ காலப்பயணம் செய்யறே. நீ காலப் பயணி. 324 00:23:27,000 --> 00:23:31,125 நானும் தான். அதாவது, இப்ப முடியாது, ஆனால்... இதை சேர்ந்து செய்யலாம். 325 00:23:35,625 --> 00:23:36,708 என்ன? 326 00:24:25,166 --> 00:24:27,166 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 327 00:24:27,250 --> 00:24:29,250 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்