1 00:00:10,541 --> 00:00:11,833 ரஹல். 2 00:00:23,125 --> 00:00:24,625 என்னை கண்டுபிடிச்சிட்டீங்க. 3 00:00:26,708 --> 00:00:31,083 அன்டன் 4 00:00:32,125 --> 00:00:34,416 ஏன் இந்த கதவுக்கு பின்னால இருக்கே? 5 00:00:34,500 --> 00:00:36,125 என்னை இங்கே விட்டாங்க. 6 00:00:36,541 --> 00:00:37,791 யார்? 7 00:00:38,583 --> 00:00:39,583 நான். 8 00:00:39,666 --> 00:00:42,291 என்ன சொல்றே? என்னாச்சு? 9 00:00:42,583 --> 00:00:44,208 இனி அவ்வளவு உறுதியா இல்லை. 10 00:00:44,791 --> 00:00:46,166 நாம எங்கே இருக்கோம்? 11 00:00:46,916 --> 00:00:47,916 வீட்டில். 12 00:00:48,000 --> 00:00:50,666 காட்ட முடியுமா? நாங்க புரிஞ்சுக்கணும். 13 00:00:50,750 --> 00:00:52,625 -உதவ விரும்பறோம். -வா. 14 00:00:53,000 --> 00:00:54,666 எங்களோட பாதுகாப்பா இருப்பே. 15 00:01:05,000 --> 00:01:06,875 இங்கே தான் வளர்ந்தேன். 16 00:01:07,000 --> 00:01:09,875 அதை யார் செய்ததுன்னு பார்க்கலைன்னா, உனக்கு நாங்க உதவு முடியாது. 17 00:01:18,458 --> 00:01:20,458 ரஹல், அங்கே என்ன நடக்குது? 18 00:01:21,000 --> 00:01:22,250 அது என் வீடு. 19 00:01:27,625 --> 00:01:28,791 ஹலோ, நான் உதவலாமா? 20 00:01:28,875 --> 00:01:30,583 நீ சூஸ்மன் டால்மானா? 21 00:01:30,958 --> 00:01:31,958 ஆமாம். 22 00:01:32,041 --> 00:01:34,625 நான் உன் மனைவியை பார்க்கணும். 23 00:01:38,208 --> 00:01:39,708 அவர் ஏன் உள்ளே போறார்? 24 00:01:40,208 --> 00:01:42,041 அம்மா அவனுக்காக பார்க்கணுமாம். 25 00:01:43,166 --> 00:01:44,666 எங்களுக்கு காட்ட முடியுமா? 26 00:01:44,750 --> 00:01:46,083 நிச்சயமா. 27 00:01:50,291 --> 00:01:51,416 லீபா... 28 00:01:51,500 --> 00:01:52,750 இங்கே அதிகாரி இருக்கார். 29 00:01:53,541 --> 00:01:54,458 பிரச்சினை இருக்கா? 30 00:01:54,791 --> 00:01:56,666 நீ குறி சொல்பவள்னு கேள்விப்பட்டேன். 31 00:01:57,666 --> 00:01:59,041 உன்னால் எதிர்காலத்தை சொல்ல முடியும். 32 00:01:59,375 --> 00:02:00,208 இல்லை. 33 00:02:01,166 --> 00:02:02,208 சரியா இல்லை. 34 00:02:02,291 --> 00:02:03,666 உன்னால் முடியும்னு தெரியும். 35 00:02:03,750 --> 00:02:05,500 எனக்கு ஒரு விஷயம் தெரியணும். 36 00:02:07,375 --> 00:02:08,666 நான் பணம் தர்றேன். 37 00:02:08,750 --> 00:02:09,666 ஓபோஸ் நாரோடோவோ ராடிகால்னி 38 00:02:12,916 --> 00:02:14,458 என்ன நினைக்கிறே, டார்லிங்? 39 00:02:15,291 --> 00:02:16,833 இவருக்கு உதவ முடியுமா? 40 00:02:16,916 --> 00:02:18,375 நீ மக்களுக்கு உதவுவே, இல்ல? 41 00:02:19,083 --> 00:02:22,125 நண்பர்கள், குடும்பத்துக்கு, பணத்துக்காக இல்லை. 42 00:02:22,208 --> 00:02:23,875 ஒரு விதிவிலக்கை செய். 43 00:02:42,208 --> 00:02:44,875 அம்மாவுக்கு பரிசு இருந்தது. நான் கத்துக்கிட்டேன். 44 00:02:50,833 --> 00:02:52,208 உங்களுக்கு என்ன தெரியணும்? 45 00:02:52,291 --> 00:02:54,583 ஒரு பெண் இருக்கா. அவ என் மனைவியா இருக்க ஆசை... 46 00:02:55,916 --> 00:02:57,000 அவ என்ன சொல்லுவா? 47 00:03:00,375 --> 00:03:02,583 எங்க பாட்டி மிஸ்டிக்னு எனக்கு தெரியாது. 48 00:03:02,666 --> 00:03:04,083 கிண்ணத்தை என்ன செய்யறாங்க? 49 00:03:04,166 --> 00:03:06,625 சக்தியை குவிய வைக்க பயன்படுத்தறாங்க. 50 00:03:06,708 --> 00:03:10,041 பல பண்டைய கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் குளங்களை உபயோகிச்சாங்க 51 00:03:10,125 --> 00:03:11,958 உயர் தளங்களுக்கு, வாயில்களாக. 52 00:03:14,000 --> 00:03:15,875 எனக்கு தெளிவான வாசிப்பு கிடைக்கலை. 53 00:03:15,958 --> 00:03:17,875 ஆனால் நிச்சயமாக இந்த பெண் உங்களை விரும்பறா. எப்படி முடியாது போகும்? 54 00:03:17,958 --> 00:03:19,083 மீண்டும் முயற்சி செய். 55 00:03:19,166 --> 00:03:20,875 தெளிவா இருக்கு, அம்மா. 56 00:03:20,958 --> 00:03:22,041 அவ அவரை மறுப்பா. 57 00:03:22,125 --> 00:03:24,625 தெரியும், ஆனால் அவர் இதை கேட்க கூடாது. 58 00:03:24,708 --> 00:03:25,750 அவர் நம்மை குறை சொல்லுவார். 59 00:03:25,833 --> 00:03:27,583 அவ என்ன சொன்னா? 60 00:03:27,666 --> 00:03:28,625 நீ என்ன சொல்றே? 61 00:03:28,708 --> 00:03:30,250 போலிஷ்ஷில் பேசு, உன் யூத மொழியில் இல்லை. 62 00:03:30,333 --> 00:03:31,333 மன்னிப்பு கேட்கிறேன். 63 00:03:31,416 --> 00:03:32,500 என் மக குழப்பமடைஞ்சிட்டா. 64 00:03:33,041 --> 00:03:35,250 மன்னிக்கணும், உங்களுக்கு உதவ முடியாது. 65 00:03:40,500 --> 00:03:41,958 பாழாய் போச்சு. 66 00:03:52,666 --> 00:03:53,916 ஆனால் ஏன்? 67 00:03:54,000 --> 00:03:55,208 நாம ஏன் அதை எரிக்கணும்? 68 00:03:55,708 --> 00:03:58,041 இந்த விஷயங்களை வைச்சிருக்கவே நம்மை கைது செய்ய முடியும். 69 00:03:58,125 --> 00:03:59,708 நம்ம ரப்பியும் இதுக்கு எதிரானவர். 70 00:03:59,791 --> 00:04:01,666 நம்ம குடியேற்ற ஆவணங்கள் சீக்கிரமா தயாராகும். 71 00:04:01,750 --> 00:04:03,208 அப்ப நாம கிளம்ப முடியும். 72 00:04:03,291 --> 00:04:04,458 நாம எங்கே போறோம்? 73 00:04:07,125 --> 00:04:08,708 நம்ம வீடு பிடிச்சிருக்கு. 74 00:04:08,791 --> 00:04:11,291 ஆனால் ஆபத்தான உணர்வு உயர்ந்துட்டு இருக்கு. 75 00:04:11,916 --> 00:04:14,416 நாம வெளியே போகும் வழியை கவனமா திட்டமிடணும். 76 00:04:38,583 --> 00:04:39,750 வந்து பார். 77 00:04:45,833 --> 00:04:46,666 அம்மா! 78 00:04:46,750 --> 00:04:47,916 அப்பா! 79 00:04:48,208 --> 00:04:49,166 அம்மா... 80 00:04:52,166 --> 00:04:53,541 அடச்சே. 81 00:04:54,791 --> 00:04:57,791 இவற்றை நாம அழிக்கலைன்னா, நாம தான் அழிஞ்சு போவோம். 82 00:04:58,750 --> 00:05:00,708 கொட்டகைக்கு போய், துடைப்பத்தை எடுத்து வா. 83 00:05:02,958 --> 00:05:03,875 ஆகட்டும். 84 00:05:11,333 --> 00:05:13,708 அங்கே என்ன நடந்தது? நீ என்ன பார்த்தே? 85 00:05:19,833 --> 00:05:23,250 எனக்கு நினைவில்லை, ஆனால் அடுத்து நடக்க போவது 86 00:05:24,166 --> 00:05:25,666 அங்கே தொலைஞ்சிருக்கு. 87 00:05:29,666 --> 00:05:32,083 -அங்கே என்ன இருக்குன்னு தெரியலையா? -இல்லை. 88 00:05:32,458 --> 00:05:34,250 ஆனால் ஜெரல்டீன்ஸ் அங்கே வாழறாங்க. 89 00:05:34,333 --> 00:05:35,958 ஜெரல்டீன்ஸா? 90 00:05:36,041 --> 00:05:37,083 ஆமாம். 91 00:05:37,166 --> 00:05:38,541 அவ நான்தான். 92 00:05:39,333 --> 00:05:40,916 அனைவருமே. 93 00:05:49,583 --> 00:05:51,291 அவங்க கொலாஜின் இன்னொரு பகுதி. 94 00:05:53,500 --> 00:05:54,625 அவ்ளோதான். 95 00:05:54,708 --> 00:05:56,666 க்ரீன் ரோடில் அமைந்த வீடு. 96 00:05:56,750 --> 00:06:00,208 அது அவங்க முதலில் வாழ்ந்த சான் ஆன்டோனியோ போர்டிங் ஹௌஸ். 97 00:06:00,875 --> 00:06:02,250 அவங்க குழந்தை பெற்றது. 98 00:06:03,208 --> 00:06:04,500 எல்லாம் அங்கிருக்கு. 99 00:06:06,833 --> 00:06:08,500 எல்லாம் நிஜமா இருக்கு. 100 00:06:08,583 --> 00:06:11,750 நிஜமா இருக்கு, ஆனால் ரொம்ப தூரம். 101 00:06:11,833 --> 00:06:15,041 தன் சிறு பிராயத்தை ஆழ்மனதில் ஆழமா வெச்சிருக்காங்க. 102 00:06:15,750 --> 00:06:18,416 இந்த கிராமத்தை பற்றி அவங்க அணுக விரும்பாத விஷயம், 103 00:06:18,500 --> 00:06:21,625 அல்லது வெற்றிடத்தில் தொலைந்த ஏதோ அதிர்ச்சிகரமான நினைவு. 104 00:06:21,708 --> 00:06:23,708 சரி. நான் சொன்னது சரி! 105 00:06:23,791 --> 00:06:27,333 அந்த வெற்றிடத்தில் இருப்பது தான் அவங்களை கொடுமைபடுத்தினது. 106 00:06:27,416 --> 00:06:30,208 அம்மா அலெஹான்ட்ரோவை தத்தெடுக்க வேணாம்னு சொன்ன காரணம். 107 00:06:30,291 --> 00:06:32,625 இதை சரி பண்ணா, எல்லாம் சரி ஆகும். 108 00:06:32,708 --> 00:06:33,875 சாத்தியமே. 109 00:06:33,958 --> 00:06:35,958 உன் மற்ற பதிப்புகளை பெறணும், 110 00:06:36,041 --> 00:06:38,333 அவங்க மறக்க விரும்பறதை நினைவூட்ட. 111 00:06:38,416 --> 00:06:39,333 என்ன விஷயம்? 112 00:06:39,416 --> 00:06:40,708 ரஹல், என்ன விஷயம்? 113 00:06:40,791 --> 00:06:43,083 -என்ன பிரச்சினை? -அங்கே போக வேணாம். 114 00:06:44,916 --> 00:06:48,083 போகும் ஒவ்வொரு முறையும் கூப்பிடுவேன். கண்டுக்க மாட்டாங்க. 115 00:06:48,541 --> 00:06:51,041 நான் தனியா இருக்கிறது அவங்களுக்கு புரியாது. 116 00:06:51,125 --> 00:06:54,333 சரி. ரஹல், இப்ப உன்னோட இருக்கோம், சரியா? 117 00:06:54,416 --> 00:06:55,583 நாங்க பார்த்துக்கறோம். 118 00:06:55,666 --> 00:06:57,666 அங்கே எப்படி போறதுன்னு காட்டுவியா? 119 00:06:58,833 --> 00:07:00,125 -சரி. -சரி. 120 00:07:16,750 --> 00:07:18,166 ஹலோ. 121 00:07:19,000 --> 00:07:21,083 உன் குடும்பத்தை தேட உதவி தேவையா? 122 00:07:28,625 --> 00:07:30,708 இல்லை, குடும்பம் இல்லை. 123 00:07:33,625 --> 00:07:34,916 எவிலின். 124 00:07:35,708 --> 00:07:37,541 நீ... யார் நீ? 125 00:07:39,791 --> 00:07:42,041 ஜெரல்டீன் ஓஷன் லைனர் ராயல் மற்றும் அமெரிக்க ஸ்டீமர்ஸ் 126 00:07:42,125 --> 00:07:43,250 டிக்கட் செல்லுபடியாகும்: 1 மைனருக்கு 127 00:07:44,708 --> 00:07:45,833 ஜெரல்டீன். 128 00:07:46,250 --> 00:07:48,541 வா, ஜெரல்டீன். 129 00:07:51,000 --> 00:07:54,416 அவங்க பெயர் மாற்றியது தெரியும், ஆனால் இன்னும் ஏன்னு புரியலை. 130 00:07:54,500 --> 00:07:57,125 -அவங்க பெற்றோருக்கு என்னாச்சு? -தெரியலை. 131 00:07:57,208 --> 00:08:00,791 இந்த அதிர்ச்சி எதுவா இருந்தாலும், எல்லாத்தையும் மாற்ற வெச்சுது. 132 00:08:00,875 --> 00:08:04,250 என்ன நடந்ததுன்னு மனம் திறந்து சொல்லுமளவு நேரத்தை தேடணும். 133 00:08:04,333 --> 00:08:07,291 அவங்க முழு வாழ்க்கையிலும் ஒரே ஒரு கணம், ஆனால்... 134 00:08:12,083 --> 00:08:13,375 அது அதிகமான வாழ்க்கை. 135 00:08:22,333 --> 00:08:24,125 கடவுளே! 136 00:08:27,500 --> 00:08:29,958 -நாம அங்கே கவனமா இருக்கணும். -ஆமாம். 137 00:08:30,500 --> 00:08:33,291 பாரு! அதோ திருமண தினத்தன்று. அங்கே முயற்சி செய்வோம். 138 00:08:33,375 --> 00:08:37,041 பிரதிபலிக்கும் கிண்ணத்தை உடைஞ்ச பிறகு என்னாச்சுன்னு கேட்போம். 139 00:08:37,125 --> 00:08:38,250 சரி. 140 00:08:49,958 --> 00:08:52,041 அம்மா, உங்களை ஒன்று கேட்கணும். 141 00:08:54,416 --> 00:08:55,625 இல்லை. 142 00:08:55,708 --> 00:08:57,041 இன்று இல்லை. 143 00:09:04,500 --> 00:09:06,250 நான் தான். உதவ வந்திருக்கோம். 144 00:09:07,125 --> 00:09:09,666 இல்லை, உதவ வரலை. போயிடு! 145 00:09:11,541 --> 00:09:14,916 அம்மா, என்ன நடந்ததுன்னு புரிஞ்சிக்க நீங்க உதவணும். 146 00:09:15,000 --> 00:09:16,291 இங்கே என்ன நடக்குது? 147 00:09:17,625 --> 00:09:19,333 அவளை ஏன் இங்கே கூட்டி வந்தே? 148 00:09:29,041 --> 00:09:31,000 கொஞ்ச நேரம் அவள் ஹாலில் இருக்கட்டுமே? 149 00:09:31,083 --> 00:09:32,791 ஜெரல்டீன் பார்த்தா நடக்காது. 150 00:09:32,875 --> 00:09:34,333 -சரி. -அப்பா, வாங்க. 151 00:09:38,750 --> 00:09:40,166 சரி, சரி, சரி, சரி. 152 00:09:52,833 --> 00:09:54,541 அம்மா, என்ன பாடறீங்க? 153 00:09:55,708 --> 00:09:57,666 கனவில் கேட்ட எதையோ. 154 00:09:59,416 --> 00:10:01,333 ஓ, கடவுளே. இதை பார்த்திருக்கோம். 155 00:10:01,416 --> 00:10:03,000 அம்மா, உங்க உதவி வேணும். 156 00:10:03,083 --> 00:10:04,791 -பேசுவீங்களா? -மாட்டேன். 157 00:10:05,333 --> 00:10:07,583 அப்படி தோணலை. நல்ல யோசனை இல்லை. 158 00:10:07,958 --> 00:10:11,166 ஆமா, ஆனா எல்லாத்தையும் சரி பண்ணுவோம். எங்களிடம் பேசுங்க. 159 00:10:11,250 --> 00:10:12,250 அது முக்கியம். 160 00:10:12,333 --> 00:10:15,541 உங்களுக்கு என்னாச்சுன்னு சொல்லணும், ஏன் ரஹலை கைவிட்டீங்க. 161 00:10:15,625 --> 00:10:17,958 மாட்டேன்னேன்! 162 00:10:25,583 --> 00:10:28,083 பரவாயில்லை, அப்பா. நல்ல கணத்தை தேடுவோம். 163 00:10:29,833 --> 00:10:33,166 சாண்டி கோஃபேக்ஸா ஆகுமளவு எவ்வளவு நெருங்கினேன்னு பார்க்கணுமா? 164 00:10:33,833 --> 00:10:35,208 என்ன? 165 00:10:37,958 --> 00:10:41,166 ஜேக்கப், அங்கிருந்து விலகு. ஆபத்தானது. நீ என்ன பண்றே? 166 00:10:41,250 --> 00:10:44,833 அப்பா வீட்டுக்கு வந்தப்ப, விளையாடி டிவியை உடைச்சேன்னு சொல்றேன். 167 00:10:44,916 --> 00:10:48,583 ஏன்னா நீங்க உடைச்சது தெரியலைன்னா, நீங்க திரும்ப போக வேணாம். 168 00:10:50,625 --> 00:10:52,583 எல்லாத்துக்கும் திட்டம் இருக்கு. 169 00:10:54,791 --> 00:10:56,083 ஜேக்கப். 170 00:10:56,458 --> 00:10:59,666 உனக்கு புரியாத விஷயங்களை நான் செய்வது தெரியும். 171 00:11:00,500 --> 00:11:03,750 ஆனால் அம்மா எப்பவும் இருப்பேன்னு தெரிஞ்சுக்கோ, ஆழத்தில். 172 00:11:05,333 --> 00:11:08,625 நான்... நான் கொஞ்சம் குழம்பிடறேன். 173 00:11:09,125 --> 00:11:12,500 அப்ப, நான் இதை சுத்தம் பண்றேன், 174 00:11:13,416 --> 00:11:15,666 நாம கொஞ்சம் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமே? 175 00:11:16,875 --> 00:11:18,708 அவங்கதான் என் உலகமே. 176 00:11:23,500 --> 00:11:25,208 என்னிடம் ஒரு திட்டம் இருக்கு. 177 00:11:32,166 --> 00:11:33,500 அம்மா. 178 00:11:33,583 --> 00:11:36,125 நீங்க சின்னதா இருக்கும் போது ஏதாவது ஆச்சா? 179 00:11:36,625 --> 00:11:38,625 உங்களை குழப்பிய ஏதாவது? 180 00:11:41,083 --> 00:11:42,208 இல்லை. 181 00:11:42,583 --> 00:11:43,708 இல்லை, என்... 182 00:11:44,166 --> 00:11:46,541 அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப நேசிச்சாங்க. 183 00:11:47,125 --> 00:11:48,541 எவ்வளவு விரும்பினாங்கன்னா 184 00:11:49,000 --> 00:11:52,125 அமெரிக்கா போகும் படகில் எனக்கு டிக்கட் வாங்கினாங்க, 185 00:11:52,583 --> 00:11:55,250 எனக்கு ஒவ்வொரு வாய்ப்பும் கிடைச்சுது. 186 00:11:56,375 --> 00:11:59,000 நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. 187 00:11:59,916 --> 00:12:03,208 ஆனால் உங்க அம்மா, அப்பா? அவங்க பின்னர் வந்தாங்களா? 188 00:12:04,125 --> 00:12:05,250 அவங்க தங்கிட்டாங்க. 189 00:12:05,541 --> 00:12:07,333 என் மனதில் என்னோட இருக்காங்க. 190 00:12:07,416 --> 00:12:10,166 அங்கே தான் இன்று வெச்சிருக்கேன். 191 00:12:11,708 --> 00:12:12,875 இது... 192 00:12:13,500 --> 00:12:15,416 இப்படி நடக்கலை. 193 00:12:15,916 --> 00:12:16,958 என்ன சொல்றே? 194 00:12:17,041 --> 00:12:19,416 அந்த சிகப்பு கோட்டு, எங்கம்மாவோடது. 195 00:12:26,041 --> 00:12:27,291 ஓ, இல்லை. 196 00:12:28,541 --> 00:12:30,000 நினைவிருக்கு. 197 00:12:32,166 --> 00:12:33,750 ப்ளீஸ், இதை செய்யாதே! 198 00:12:33,833 --> 00:12:35,208 நீ அவளை வேண்டாம்னு சொல்ல வெச்சே. 199 00:12:35,291 --> 00:12:37,125 நீ என்னை சபிச்சே. 200 00:12:38,500 --> 00:12:39,333 அம்மா! 201 00:12:39,416 --> 00:12:40,375 அப்பா! 202 00:12:42,333 --> 00:12:43,708 அடச்சே. 203 00:12:44,958 --> 00:12:47,958 இவற்றை நாம அழிக்கலைன்னா, நாம தான் அழிஞ்சு போவோம். 204 00:12:48,958 --> 00:12:51,333 இதுக்கு மேல பார்த்திருக்க கூடாதென தெரியும், 205 00:12:51,583 --> 00:12:53,583 ஆனால் அம்மா போலாக விருப்பம். 206 00:12:53,791 --> 00:12:55,375 மக்களுக்கு உதவ விரும்பினேன். 207 00:13:06,083 --> 00:13:09,833 என் காட்சி உண்மையாகாதென நினைச்ச ஒரு தருணம் இருக்கு. 208 00:13:17,333 --> 00:13:18,875 ஆனால் நடந்தது. 209 00:13:26,541 --> 00:13:28,333 ப்ளீஸ், இதை செய்யாதீங்க! 210 00:13:28,916 --> 00:13:30,625 நீ அவளை வேண்டாம்னு சொல்ல வெச்சே. 211 00:13:30,708 --> 00:13:32,083 என்னை சபிச்சே. 212 00:13:32,166 --> 00:13:33,833 இல்லை. சத்தியமா, ப்ளீஸ். 213 00:13:33,916 --> 00:13:36,041 எல்லாத்தையும் அழிச்சிட்டோம். இதோட முடிஞ்சுது. 214 00:13:36,125 --> 00:13:37,250 ஆமாம், இது தான் முடிவு. 215 00:13:37,916 --> 00:13:39,083 உன் மக எங்கே? 216 00:13:39,166 --> 00:13:40,666 அவ தோழியோட இருக்கா. 217 00:13:42,041 --> 00:13:43,708 வேண்டாம், ப்ளீஸ், வேண்டாம்! 218 00:13:55,750 --> 00:13:57,833 அவங்க திரும்ப பல நாள் காத்திருந்தேன். 219 00:13:58,833 --> 00:14:00,541 ஆனால் மாட்டாங்கன்னு தெரியும். 220 00:14:06,750 --> 00:14:09,958 இது தான். எல்லாம் என் தவறு. என்னால இறந்தாங்க. 221 00:14:12,500 --> 00:14:15,458 -இல்லை. அப்படி சொல்லாதே. -சொல்லியிருக்கணும். 222 00:14:15,541 --> 00:14:18,583 எல்லாத்தையும் பார்த்தேன். ஓடி, ஒண்ணா ஒளிஞ்சிருக்கலாம். 223 00:14:26,291 --> 00:14:28,333 இதைத்தான் வாழ்க்கை முழுக்க சுமந்தாங்க. 224 00:14:31,166 --> 00:14:33,666 பெற்றோர் மரணத்துக்கு தான் காரணமென நினைச்சாங்க. 225 00:14:38,083 --> 00:14:40,833 இன்னொரு முறை உங்க பெற்றோரிடம் சொல்ல முடிஞ்சா, 226 00:14:40,916 --> 00:14:42,833 அவங்க மனதை மாற்ற முடியும்னு தோணுதா? 227 00:14:42,916 --> 00:14:44,041 தெரியலை. 228 00:14:44,125 --> 00:14:45,958 எங்களை இங்கே உதவிக்காக அழைச்சீங்க, 229 00:14:47,125 --> 00:14:48,208 சரி தானே? 230 00:14:48,625 --> 00:14:51,166 சரி, அதோ. பயப்பட காரணமே இல்லை. 231 00:14:51,250 --> 00:14:53,750 இன்னொரு முறை முயற்சி செய்து பார்க்கலாமா? 232 00:14:53,833 --> 00:14:55,166 சரி. 233 00:14:58,000 --> 00:14:59,458 அடச்சே. 234 00:15:00,791 --> 00:15:03,083 இவற்றை நாம அழிக்கலைன்னா, நாம தான் அழிஞ்சு போவோம். 235 00:15:03,166 --> 00:15:04,291 ப்ளீஸ், அப்பா! 236 00:15:04,583 --> 00:15:07,000 நீங்க ஓடணும், உடனே இங்கிருந்து வெளியேறணும். 237 00:15:07,083 --> 00:15:09,166 போலீஸ் வர்றாங்க, உங்களை கூட்டிட்டு போயிடுவாங்க. 238 00:15:09,250 --> 00:15:11,666 முடியாது. நாம எதுவும் செய்யலை. 239 00:15:11,750 --> 00:15:12,750 பார்த்தியா? 240 00:15:13,916 --> 00:15:15,083 எந்த ஆதாரமும் இல்லை. 241 00:15:15,166 --> 00:15:16,958 இல்லை, கேளுங்க, ப்ளீஸ்! 242 00:15:17,041 --> 00:15:18,708 என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். 243 00:15:18,791 --> 00:15:20,250 அம்மா, ப்ளீஸ். 244 00:15:20,791 --> 00:15:22,375 டார்லிங், எனக்கு பயமா இருக்கு. 245 00:15:22,458 --> 00:15:23,625 ஆனால் உங்க அப்பா சொல்றது சரி. 246 00:15:23,708 --> 00:15:25,125 இப்ப நம்ம ஆவணங்கள் இருக்கு. 247 00:15:25,208 --> 00:15:26,916 சில நாட்களிலேயே நாம போகலாம். 248 00:15:27,000 --> 00:15:29,458 இப்ப ஓடினா, குற்றவாளிகளா தெரிவோம். 249 00:15:29,541 --> 00:15:31,541 என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். ப்ளீஸ்! 250 00:15:31,625 --> 00:15:33,250 ரஹல், கொட்டகைக்கு போய் துடைப்பத்தை எடுத்து வா. 251 00:15:37,458 --> 00:15:39,708 நான் சொன்னேனே! அவங்க கேட்க மாட்டாங்கன்னு, 252 00:15:39,791 --> 00:15:42,125 இப்ப மீண்டும் நான் அவங்களை கைவிட்டேன்! 253 00:15:45,916 --> 00:15:47,541 நல்ல செய்தி இருக்கு. 254 00:15:48,125 --> 00:15:49,666 இதை மீண்டும் முயற்சிக்கலாம். 255 00:15:49,958 --> 00:15:52,458 சரியாக வரும் வரை, மீண்டும் மீண்டும். 256 00:15:55,000 --> 00:15:56,916 அவங்க மனதை மாற்ற முடியும். 257 00:16:00,125 --> 00:16:01,000 மீண்டும். 258 00:16:01,666 --> 00:16:03,458 நீங்க ஓடணும், உடனே இங்கிருந்து வெளியேறணும். 259 00:16:03,541 --> 00:16:06,333 இவற்றை நாம அழிக்கலைன்னா, நாம தான் அழிஞ்சு போவோம். 260 00:16:17,291 --> 00:16:18,583 ப்ளீஸ், அப்பா. 261 00:16:23,583 --> 00:16:24,916 போதும். வெளியே போங்க. இப்பவே. 262 00:16:25,708 --> 00:16:27,416 அப்பா. கடவுளே, நல்லாருக்கீங்களா? 263 00:16:27,500 --> 00:16:29,000 -நலமா, அப்பா? -மீண்டும். 264 00:16:29,416 --> 00:16:30,916 ப்ளீஸ் கேளுங்க... 265 00:16:34,083 --> 00:16:35,916 -அப்ப, இதை பேசுவோம், சரியா? -வேணாம். 266 00:16:36,000 --> 00:16:37,458 -ஓ, கடவுளே, அப்பா! -மீண்டும். 267 00:16:40,916 --> 00:16:42,208 ப்ளீஸ், அப்பா. 268 00:16:45,416 --> 00:16:46,875 ப்ளீஸ் கேளுங்க... 269 00:16:53,000 --> 00:16:54,833 ஆமாம்! அவ சொல்றதை கேட்கணும். 270 00:16:55,791 --> 00:16:57,416 இப்பவே. நாம கொட்டகையில் ஒளியலாம். 271 00:16:57,791 --> 00:16:58,708 சீக்கிரமா! 272 00:17:17,500 --> 00:17:19,583 இல்லை, இல்லை, இல்லை. 273 00:17:19,666 --> 00:17:21,416 ப்ளீஸ். ப்ளீஸ்! 274 00:17:27,750 --> 00:17:28,916 இல்லை. 275 00:17:35,916 --> 00:17:37,458 -சரி, மீண்டும். -அப்பா. 276 00:17:37,541 --> 00:17:38,791 நீங்க நிதானிக்கணும். 277 00:17:38,875 --> 00:17:40,833 கூட்டிட்டு போனாங்க. இதை சரியாக்கணும். 278 00:17:40,916 --> 00:17:43,833 அவங்க உண்மை மாறுது. என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்? 279 00:17:43,916 --> 00:17:45,541 நாம மீண்டும் போகணும். 280 00:17:46,750 --> 00:17:48,041 அடச்சே, ஆல்மா. 281 00:17:48,125 --> 00:17:52,250 இதை மாற்ற தான் உயிரை விடப் போறார். இது ரொம்ப மோசம். 282 00:17:52,333 --> 00:17:55,208 -நாம... -இல்லை. ஒரு யோசனை இருக்கு. 283 00:17:55,541 --> 00:17:57,333 -அவருக்கு உதவுவோம். -எப்படி? 284 00:17:57,958 --> 00:18:00,500 -உன் உள்ளுணர்வுகளை பயன்படுத்து! -அப்பா! 285 00:18:18,125 --> 00:18:19,833 ஜேக்கபுக்கு பிரச்சினை. 286 00:18:19,916 --> 00:18:22,291 -என்ன சொல்றே? -உங்களை காப்பாற்ற முயல்கிறார். 287 00:18:22,375 --> 00:18:24,416 ஆனால் அதை செய்ய தன்னை அழிக்கிறார். 288 00:18:25,041 --> 00:18:27,416 எப்பவுமே காப்பாற்ற முடியும்னு நினைப்பான். 289 00:18:29,416 --> 00:18:32,041 நீங்க என்னோடு வரணும். நிறுத்த சொல்லணும். 290 00:18:34,666 --> 00:18:36,583 ப்ளீஸ்! என்னை நம்புங்க! 291 00:18:36,750 --> 00:18:40,458 உங்க பெற்றோர் உங்களை நம்பணும்னு நீங்க எதிர்பார்த்தது போல. ப்ளீஸ். 292 00:18:41,333 --> 00:18:43,208 நீஙக உங்க மகனுக்கு உதவணும். 293 00:18:46,458 --> 00:18:49,000 ஐ லவ் யூ. நீ உன்னை காயப்படுத்திக்க வேணாம். 294 00:18:49,083 --> 00:18:50,666 நான் இதை செய்தாகணும். 295 00:18:56,583 --> 00:18:58,458 பிரமாதம். நீ என்ன செய்திருக்கே பார். 296 00:18:58,541 --> 00:19:00,375 இதை மாற்ற முடியாமல் போகலாம். 297 00:19:00,458 --> 00:19:02,125 மாற்ற கூடாது போல. 298 00:19:02,208 --> 00:19:05,625 -ஒருத்தரை கட்டுப்படுத்த முடிஞ்சா. -அப்பா, நீங்க நிறுத்தணும். 299 00:19:05,708 --> 00:19:07,416 -அப்பா, இது கொல்லுது. -இல்லை. 300 00:19:07,500 --> 00:19:08,958 வாய்ப்புகளை வீணாக்கிட்டேன். 301 00:19:09,041 --> 00:19:12,041 இதை எடுக்க நான் சாகத் தயார். இறுதியா நல்லது செய்ய. 302 00:19:12,125 --> 00:19:13,750 அப்பா, உண்மை இல்லை. கேளுங்க. 303 00:19:13,833 --> 00:19:14,791 மீண்டும். 304 00:19:19,333 --> 00:19:21,416 இல்லை! என்னால் சரி பண்ண முடியும். 305 00:19:21,500 --> 00:19:23,541 -ஜேக்கப், நீ நிறுத்தணும். -இல்லை! 306 00:19:23,625 --> 00:19:26,125 அம்மா, நான் சரி பண்றேன். எல்லாத்தையும். 307 00:19:26,208 --> 00:19:28,375 நீங்க நல்லாருப்பீங்க, எல்லாம் நல்லாருக்கும், 308 00:19:28,458 --> 00:19:30,000 நீ சரி பண்ண முடியாது, ஜேக்கப். 309 00:19:30,083 --> 00:19:31,833 யாரும் இதை குணப்படுத்த முடியாது. 310 00:19:39,583 --> 00:19:40,583 மன்னிக்கணும். 311 00:19:41,666 --> 00:19:43,000 ப்ளீஸ் என்னை கைவிடாதே. 312 00:19:43,083 --> 00:19:44,875 கடவுளே, நான் இளமையா இருந்தேன். 313 00:19:52,083 --> 00:19:54,833 நீ எவ்வளவு கோபமா, வருத்தமா இருந்தேன்னு தெரியும். 314 00:19:56,000 --> 00:19:57,958 அம்மா, அப்பா திரும்ப வேணும், 315 00:19:58,458 --> 00:20:01,541 ஆனால் அவங்களை காப்பாற்ற எதுவும் செய்திருக்க முடியாது. 316 00:20:03,125 --> 00:20:04,375 நான் விரும்பினேன். 317 00:20:06,083 --> 00:20:08,708 நீ பாதுகாப்பா இருக்கணும்னு தான் நினைச்சாங்க. 318 00:20:09,500 --> 00:20:10,500 நீ இருக்கே. 319 00:20:12,208 --> 00:20:15,875 எப்படியோ, அந்த பரிசை உனக்கு தந்தாங்க. 320 00:20:17,333 --> 00:20:18,375 பாரு, 321 00:20:19,166 --> 00:20:21,208 நமக்குன்னு குடும்பம் இருக்கு. 322 00:20:21,916 --> 00:20:26,125 நமக்காக எதையும் செய்யக் கூடிய அற்புதமான, அன்பான குடும்பம். 323 00:20:28,208 --> 00:20:29,625 நீ அதன் பகுதி. 324 00:20:32,208 --> 00:20:33,333 நிஜமாவா? 325 00:20:34,166 --> 00:20:35,416 நிஜமா. 326 00:20:54,875 --> 00:20:56,666 நீ எங்களோட பகுதி. 327 00:21:01,375 --> 00:21:02,875 நாங்க உன்னை மன்னிக்கிறோம். 328 00:21:33,500 --> 00:21:36,041 என் தாயின் வாழ்க்கையில் சிரமமே நிறைந்திருந்தது, 329 00:21:36,958 --> 00:21:41,250 ஆனால் தன்னையும் மற்றவரையும் விரும்பவும் மன்னிக்கவும் வழி கண்டார். 330 00:21:41,333 --> 00:21:42,500 நீ யார்? 331 00:21:51,541 --> 00:21:52,833 ரஹல். 332 00:21:52,916 --> 00:21:57,125 இதனால், ஒவ்வொரு கஷ்டத்திலும், இடைவிடாமல் தொடர்ந்தார். 333 00:21:57,208 --> 00:22:00,416 தனியாக ஒரு விசித்திரமான புது நாட்டிற்கு குடியேறியதிலிருந்து, 334 00:22:00,500 --> 00:22:02,166 எனக்காக அமைத்த வாழ்க்கை வரை. 335 00:22:02,250 --> 00:22:03,166 த வன்டர்ஃபுல் விசார்ட் ஆஃப் ஆஸ் 336 00:22:03,250 --> 00:22:06,833 அதனால் தான் நம்ம கடினமான வேலை நம் சிறந்த வேலை என்றார் போல. 337 00:22:10,333 --> 00:22:15,125 அந்த வேலை குறிப்பாக, எதிர்பாராத இடங்களிலிருந்து வந்திருந்தாலுமே கூட. 338 00:22:18,000 --> 00:22:20,000 அலெஹான்ட்ரோ 339 00:22:20,333 --> 00:22:22,916 சில சமயம், ஒரு நபரோ ஒரு செயலோ செய்யக் கூடிய 340 00:22:23,000 --> 00:22:25,625 எல்லா நல்லதையும் புரிந்து கொள்வது கடினம். 341 00:22:29,250 --> 00:22:31,208 ஆனால் நம் அனைவரின் வாழ்வும் இணைந்தது. 342 00:22:33,833 --> 00:22:37,083 அவள் வாழ்வு நம் இணைப்புகளை சரியான பாதையில் அமைத்தது. 343 00:22:37,166 --> 00:22:38,750 நம் குடும்பத்திற்கு நல்வரவு நிகோலாஸ்!! 344 00:22:38,833 --> 00:22:40,000 சான் ஆன்டோனியோவிற்கு நல்வரவு 345 00:22:42,833 --> 00:22:46,333 அதனால் இன்றிரவு, இந்த யாஹ்ர்ட்செய் மெழுகுவர்த்தியை, என் தாய் 346 00:22:46,958 --> 00:22:49,250 இறந்த தினத்தின் நினைவாக ஏற்றுவோம். 347 00:22:50,166 --> 00:22:51,875 ஒரு நாள் எரியும் 348 00:22:52,333 --> 00:22:56,625 ரஹல் நமக்களித்த வாழ்க்கை எனும் தீப்பொறியை நினைவூட்ட. 349 00:24:03,500 --> 00:24:05,500 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 350 00:24:05,583 --> 00:24:07,583 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்