1 00:00:31,449 --> 00:00:34,029 ஊமி - அதிரகசிய ஊமிகார்ன் கிளப் கிராண்ட் கார்சன் 2 00:00:57,975 --> 00:01:00,725 ஹோட்டல் பாதுகாப்பு 3 00:01:02,146 --> 00:01:03,936 கட்டிக்கறவ ஏமாத்திருக்காளா? 4 00:01:05,566 --> 00:01:08,486 நானும் என் வருங்காலமும் பென்ட்ஹவுஸ்ல தங்கியிருந்தோமா? 5 00:01:08,569 --> 00:01:11,569 அங்கே, அவன் ஏதோ பொண்ணோட உல்லாசமா இருந்திருக்கான். 6 00:01:12,072 --> 00:01:13,952 நேரடியா என்கிட்ட பொய் சொல்றான். 7 00:01:15,159 --> 00:01:16,989 அதனால, பாதுகாப்பு கேமராவை 8 00:01:17,077 --> 00:01:20,367 15 நிமிஷத்துக்கு முன்னால பார்த்தா என்னனு தோணுச்சு. 9 00:01:21,707 --> 00:01:24,707 -எனக்குத் தெரியணும். -அடடே. 10 00:01:26,420 --> 00:01:28,670 அதை காட்டற உரிமை எனக்கில்லை. 11 00:01:29,340 --> 00:01:32,050 உங்களாலே என் வாழ்க்கையையே மாத்த முடியும். 12 00:01:48,943 --> 00:01:49,943 அது அவனா? 13 00:01:54,698 --> 00:01:55,658 கேடுகெட்டவன். 14 00:01:56,742 --> 00:01:57,792 வருந்தறேன். 15 00:02:06,794 --> 00:02:08,384 நீங்க என் ஹீரோ. 16 00:02:10,631 --> 00:02:12,221 எங்கிருப்பேன்னு தெரியுமே. 17 00:02:26,605 --> 00:02:28,015 இடபராமரிப்பு 18 00:03:20,034 --> 00:03:26,004 யுடோபியா 19 00:03:38,761 --> 00:03:40,391 பிரச்சனை இல்லையே? 20 00:03:45,351 --> 00:03:47,941 இவங்க என் நண்பர்கள். 21 00:03:48,020 --> 00:03:49,480 -ஹாய். -ஹாய். 22 00:03:49,563 --> 00:03:52,483 -அவசரமா கழிப்பறைக்கு போகணும். -நேரா இடப்பக்கம். 23 00:03:52,566 --> 00:03:54,226 -சந்திச்சது சந்தோஷம். -பை. 24 00:03:56,612 --> 00:03:59,032 -நல்ல குஷியா இருந்தியா? -நிச்சயமா. 25 00:03:59,114 --> 00:04:00,534 வில்சன்! 26 00:04:01,575 --> 00:04:03,325 பின்னால இருக்கோம். 27 00:04:04,828 --> 00:04:07,868 வில்சனோட முதல் நண்பர்கள் இரவு. 28 00:04:07,957 --> 00:04:09,747 உன் அப்பாவை பார்த்திருக்கேன். 29 00:04:09,833 --> 00:04:13,093 -வில்சன், உன் அப்பா அச்சு அசல் நீயே. -அவர் என் அப்பா. 30 00:04:13,170 --> 00:04:15,670 -வில்சன் அப்பா பார்க்க... -ஆமா, இருக்கார்! 31 00:04:20,886 --> 00:04:22,886 உண்மையாவே, பாதாள அறை வைச்சிருக்கே. 32 00:04:32,856 --> 00:04:35,396 வில்சன் உனக்கு ராட்சச மூளை. 33 00:04:35,985 --> 00:04:38,235 -இது அற்புதமா இருக்கு. -இல்ல? 34 00:04:38,320 --> 00:04:40,200 -அடக் கடவுளே. -என்ன நினைக்கிறே? 35 00:04:40,823 --> 00:04:43,083 ரொம்ப தீவிரமா இருக்கே. 36 00:04:43,158 --> 00:04:47,408 இது கஷ்ட காலம். 37 00:04:48,372 --> 00:04:50,212 -பாதாள அறை அளவுக்கா? -நிச்சயமா. 38 00:04:50,332 --> 00:04:53,542 செய்தி படிப்பதோ, நாட்டு நடப்பு ஏதாவதோ தெரியுமா? 39 00:04:53,627 --> 00:04:57,667 -பட்டினியா இருக்கேன், இதை திறப்போமா? -இல்ல. சேமிப்பை தொடக்கூடாது. 40 00:04:57,715 --> 00:05:01,135 உணவு நெருக்கடியில இங்க நான் இரண்டாண்டு காலம் தள்ளலாம். 41 00:05:01,218 --> 00:05:03,298 ஒரு டப்பா பீச்சுகள் மட்டும், நண்பா. 42 00:05:09,601 --> 00:05:12,441 -நீயே இதை கட்டினையா, வில்சன்? -ஆமா. 43 00:05:13,689 --> 00:05:14,769 நானும், அப்பாவும். 44 00:05:14,857 --> 00:05:17,897 -நிஜமா இதை உபயோகிப்பேனு தோணுதா? -நிச்சயம் செய்வான். 45 00:05:17,985 --> 00:05:20,485 நாம வாழ்க்கை சுழற்சியை பாதிச்சிருக்கோம். 46 00:05:20,571 --> 00:05:24,161 யாரும் கணிக்க முடியாத நேரத்தில் தேனீக்கள் அழியுது. 47 00:05:24,241 --> 00:05:25,581 தேனீக்கள் வேண்டாமே. 48 00:05:25,659 --> 00:05:28,869 ஐன்ஸ்டைன்படி, "தேனீக்கள் மறைஞ்ச, நாலாண்டுள் நாம் மறைவோம்." 49 00:05:28,912 --> 00:05:32,002 எல்லாருமே கடைசி தலைமுறைனு நினைப்பாங்க. வை2கே நினைவிருக்கா? 50 00:05:32,082 --> 00:05:35,252 -மாயன் விஷயம், 2011? -பன்னிரண்டு. 51 00:05:35,335 --> 00:05:39,295 உலகழிவு எப்பவும் அருகே தானிருக்கு. நாம எப்படி சிறப்புனு நினைக்கறே? 52 00:05:39,381 --> 00:05:41,431 நான் டிஸ்டோபியால பார்த்ததை வைச்சு. 53 00:05:43,469 --> 00:05:45,139 இதைப் பாருங்க. 54 00:05:47,848 --> 00:05:50,558 டிஸ்டோபியால புதுசா ஒண்ணை கண்டுபிடிச்சேன். 55 00:05:53,687 --> 00:05:57,017 பொறு, திரு. ராபிட் கண்ணுல இருக்கும் அந்த சின்னம் என்ன? 56 00:05:58,776 --> 00:06:02,736 அதை கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆச்சு, ஆனா-- 57 00:06:02,821 --> 00:06:04,361 அது டீல்ஸ் வைரஸ். 58 00:06:04,948 --> 00:06:07,578 நரம்பு மண்டலத்துல சீரழிவு நோய்க்குறி உண்டாக்கும். 59 00:06:07,659 --> 00:06:11,959 நிஜ உலகுல வர, இரண்டு வருஷத்துக்கு முன்பே டிஸ்டோபியால கணிச்சிருக்கு. 60 00:06:12,039 --> 00:06:13,669 சே. 61 00:06:13,749 --> 00:06:16,709 அதைத்தான் டிஸ்டோபியா கணிச்சுதுனு நிஜமா தெரியுமா? 62 00:06:18,712 --> 00:06:21,222 இயன், நீ டிஸ்டோபியாவை நம்பறையா இல்லையா? 63 00:06:22,299 --> 00:06:23,429 நிச்சயமா. 64 00:06:24,593 --> 00:06:26,303 நான் பாதாள அறையில, சுத்தி... 65 00:06:29,056 --> 00:06:30,886 என்கிட்டே அவங்க காட்டியதில்... 66 00:06:30,974 --> 00:06:32,644 ஒரு புகைப்படம் இருக்கு. 67 00:06:32,726 --> 00:06:35,056 -இரு. புகைப்படம் இருக்கா? -என்ன? 68 00:06:35,145 --> 00:06:37,355 -யுடோபியா படமா? -முக்கியமானத ஏன் சொல்லல? 69 00:06:37,439 --> 00:06:39,229 நண்பா, அதை கொடேன். 70 00:06:41,026 --> 00:06:44,316 நமக்கு தெரிஞ்ச ஒற்றுமைகளை வைச்சு கண்டுபிடிக்கணும். 71 00:06:44,404 --> 00:06:47,534 ஜெசிகா ஹைடும் இல்லை, திரு. ராபிட்டும் இல்லை. 72 00:06:49,159 --> 00:06:52,199 மழையும், சிலுவை நிழலும் குழந்தை மேல. 73 00:06:52,287 --> 00:06:54,497 ஒரு பக்கத்தை வைச்சு கண்டுபிடிக்க முடியாது. 74 00:06:54,581 --> 00:06:56,791 யூகிச்சிட்டே இருக்க வேண்டியதுதான். 75 00:06:56,875 --> 00:06:58,495 மொத்த யுடோபியாவும் தேவை. 76 00:07:00,712 --> 00:07:04,052 இரு, இந்த மழைத்துளில என்ன இருக்கு? 77 00:07:04,967 --> 00:07:07,177 -எது? -இது. 78 00:07:08,011 --> 00:07:09,301 இங்கே, பொறு. 79 00:07:12,516 --> 00:07:13,636 அது ஒரு வைரஸ். 80 00:07:14,434 --> 00:07:15,644 ஒரு புது வைரஸ். 81 00:07:16,103 --> 00:07:18,483 -என்ன? -அது இன்னொரு பாழும் வைரஸ். 82 00:07:18,564 --> 00:07:20,114 பொறு. 83 00:07:20,190 --> 00:07:22,230 -அதை என்கிட்ட தா. தாயேன். -ஐயோ. 84 00:07:22,985 --> 00:07:26,105 "இது நம் அழிவு." 85 00:07:28,949 --> 00:07:30,619 இது நம் அழிவு. 86 00:07:31,451 --> 00:07:32,541 அதோ அங்கே. 87 00:07:32,619 --> 00:07:33,949 இது நம் அழிவு 88 00:07:34,037 --> 00:07:36,037 "இது நம் அழிவு." 89 00:07:36,123 --> 00:07:37,503 எனக்குத் தெரியும். 90 00:07:37,583 --> 00:07:39,463 யுடோபியா முக்கியம்னு தெரியும். 91 00:07:39,543 --> 00:07:42,213 புது வைரஸ் வரப்போகுது. 92 00:07:42,296 --> 00:07:43,626 ஆனா எப்போ? எங்கே? 93 00:07:43,714 --> 00:07:45,764 அதை நாம தான் கண்டுபிடிக்கணும். 94 00:07:45,841 --> 00:07:47,261 யுடோபியாவுக்காக. 95 00:07:48,927 --> 00:07:51,807 பாழும் உலகை காப்பாத்துவதற்காக. 96 00:07:51,889 --> 00:07:53,219 கேளுங்க, கேளுங்க. 97 00:08:14,494 --> 00:08:16,464 கிறிஸ்டிபயோ 98 00:08:20,792 --> 00:08:22,672 குட்மார்னிங் டாக்டர் கிறிஸ்டி. 99 00:08:23,879 --> 00:08:26,799 கிறிஸ்டிபயோ உங்க எதிர்காலத்தை காப்போம் 100 00:08:26,882 --> 00:08:28,512 -குட் மார்னிங். -மார்னிங். 101 00:08:28,592 --> 00:08:31,262 பிரபல சிம்ப்ரோ நேர்காணல் எத்தனை மணிக்கு? 102 00:08:31,345 --> 00:08:32,885 மதியம். ஹேலி ஆல்வேஸ். 103 00:08:32,971 --> 00:08:34,641 -அவ எப்படி? -அவளை ஆய்வு செய்தோம். 104 00:08:34,723 --> 00:08:37,983 போன வருஷம் நைஜரில் உங்க தட்டம்மை தடுப்பூசிய நல்லா விமர்சிச்சா. 105 00:08:38,060 --> 00:08:40,480 -மனிதன் செய்த இறைச்சினு சொல்லக்கூடாது. -ஆச்சு. 106 00:08:40,562 --> 00:08:43,522 சிம்ப்ரோ அறிமுகம், உணவு விநியோகத்தில் குற்றமற்றது. 107 00:08:43,607 --> 00:08:45,397 பாதுகாப்பானது, சுத்தமானது. 108 00:08:45,484 --> 00:08:47,114 இயல்பானது, தவிர்க்க இயலாதது. 109 00:08:47,194 --> 00:08:49,914 -தவிர்க்க இயலாதுனா பயமுறுத்தும். -பயமுறுத்த வேணாம். 110 00:08:49,988 --> 00:08:52,068 காலநிலை நெருக்கடி அரசியல் ஆகும். 111 00:08:52,157 --> 00:08:54,617 உலக அழிவை அரசியலாக்க வேண்டாம். 112 00:08:54,701 --> 00:08:57,331 மனித இனத்துக்கே உணவளிக்கலாங்கறது எப்படி இருக்கு? 113 00:08:57,412 --> 00:09:01,082 டாக்டர் கிறிஸ்டி, உங்க இறைச்சியை பத்தி சொல்லுங்க. 114 00:09:01,166 --> 00:09:03,286 சிம்ப்ரோ உணவின் எதிர்காலம். 115 00:09:03,377 --> 00:09:04,957 லேப்ல வளர்த்திய புரதம், 116 00:09:05,045 --> 00:09:08,295 இறைச்சிய விட அதிக இரும்பு சத்தும் விட்டமின்களும் தரும் 117 00:09:08,382 --> 00:09:11,392 விலைமதிப்பற்ற நிலம், சூரியன், நீர் இல்லாமலே. 118 00:09:11,468 --> 00:09:16,308 ஆக, கிறிஸ்டி லேப்ஸ், மருந்துகளுக்கு பெயர்போனது, இல்லையா? 119 00:09:16,390 --> 00:09:20,230 தடுப்பூசிகளுக்கு, பின் இப்போ, திடீர்னு, அதிசய இறைச்சிக்கு. 120 00:09:20,310 --> 00:09:22,850 எளிய புரதத்தை சிம்ப்ரோன்னு அழைக்கிறோம், 121 00:09:22,938 --> 00:09:25,018 அது பெரிய திருப்புமுனையா இருக்கும். 122 00:09:25,107 --> 00:09:27,067 தாவர அடிப்படை புரதம் போலில்லாம, 123 00:09:27,150 --> 00:09:29,780 நீரோ, நில பயன்பாடோ பத்தி கவலை வேண்டாம். 124 00:09:29,861 --> 00:09:32,701 பெருந்திரளில் உற்பத்தியை தொடங்க இருக்கீங்க, 125 00:09:32,781 --> 00:09:34,991 இந்த மலிவு ஆய்வக இறைச்சியை, அதன் 126 00:09:35,075 --> 00:09:37,405 கணிப்புகள் வர, தசாப்தத்துக்கு முன்னால. 127 00:09:37,494 --> 00:09:41,164 உங்க நிறைய விமர்சகர்கள் இதை குறுக்கு வழின்னு சொல்றாங்க. 128 00:09:41,248 --> 00:09:42,418 கடின உழைப்பு. 129 00:09:42,499 --> 00:09:45,289 அதாவது, அசாதாரணமா அர்ப்பணிக்கும் விஞ்ஞானிகள். 130 00:09:45,377 --> 00:09:47,497 வணிகரீதியா வாங்க யாருமில்லை தானே? 131 00:09:47,587 --> 00:09:51,467 இன்னுமில்லை. ஆனா சிம்ப்ரோவை பெருமையோடு அறிமுகப்படுத்தறோம். 132 00:09:51,550 --> 00:09:53,840 டஜன் கணக்கான தொடக்க பள்ளிகளுக்கு. 133 00:09:53,927 --> 00:09:56,427 ஒரு வகை முரண்பாட்டு விசாரணையா, இதை, 134 00:09:56,513 --> 00:09:58,103 குழந்தைகள் மேல சோதிக்கறோமா? 135 00:09:58,181 --> 00:10:00,481 -ஏழை குழந்தைகள் மேல? -இல்ல, சோதிக்கல. 136 00:10:00,559 --> 00:10:02,689 சோதித்தோம். ஏழை குழந்தைகளில்லை. 137 00:10:02,769 --> 00:10:05,899 செயின்ட் லூயிஸ் ஆஸ்டன் குழந்தைகள் இன்று சிம்ப்ரோ உண்டனர். 138 00:10:05,981 --> 00:10:08,571 என் குடும்பத்துக்கு தர்றேன். தாமஸ், நீ சாப்பிடறே. 139 00:10:08,650 --> 00:10:10,610 எங்களுக்கு சிம்ப்ரோ சனிக்கிழமைகள் உண்டு. 140 00:10:11,903 --> 00:10:13,573 அவன் என் மூத்தவன். 141 00:10:15,198 --> 00:10:18,368 டேனியல் லீ தொடக்கப் பள்ளி, மூடி, ஆலபாமா. 142 00:10:18,452 --> 00:10:20,412 கிரேஸ் ஹாகின்ஸ் தொடக்க பள்ளி, 143 00:10:20,495 --> 00:10:22,955 கெல்லன்ஸ், மிஸிஸிப்பி. பரிச்சயமாருக்கா? 144 00:10:23,248 --> 00:10:24,788 அந்த பள்ளிகளை தெரியுமா? 145 00:10:24,875 --> 00:10:27,535 அந்த நகரங்களை சமீபமா வைரஸ் தொற்று தாக்குச்சு. 146 00:10:27,627 --> 00:10:30,297 பாதிக்கப்படும் சில மணி முன், சிம்ப்ரோ உண்டிருக்காங்க. 147 00:10:30,380 --> 00:10:33,470 உண்மையில், 40 குழந்தைகளுக்கு மேல் இறந்திருக்காங்க. 148 00:10:34,134 --> 00:10:36,304 அது உங்களை கவலைப்படுத்துதா? 149 00:10:37,012 --> 00:10:39,512 அது எல்லாருமே கவலைப்படுணும் ஹேலி, ஆனா... 150 00:10:41,266 --> 00:10:45,266 -காய்ச்சல் இறைச்சில பரவறதில்லை. -இது இறைச்சி இல்லன்னீங்களே. 151 00:10:48,899 --> 00:10:52,649 இந்த குழந்தைகளை சிம்ப்ரோ கொல்லலைனு உத்திரவாதம் தர முடியுமா? 152 00:10:56,990 --> 00:10:58,200 நான்... 153 00:10:59,493 --> 00:11:02,583 டாக்டர் கிறிஸ்டி, பெற்றோர் தெரிஞ்சுக்கணும்னு தோணலயா, 154 00:11:02,662 --> 00:11:06,382 -காய்ச்சல் கவலையிலிருக்கயில்? -காய்ச்சல் இறைச்சில பரவறதில்ல. 155 00:11:08,710 --> 00:11:10,630 சிறு இடைவேளை எடுப்போம். 156 00:11:16,718 --> 00:11:19,348 எல்லா ஒளிபரப்புக்கும் போகும்படி செய்திட்டார். 157 00:11:42,452 --> 00:11:46,672 ஹேரல்ட் வாஷிங்டன் நூலகம்-மாநிலம்/ வேன் ப்யுரென் நிலையம். 158 00:11:47,290 --> 00:11:49,790 வலது கதவுகளை விட்டு வெளியேறவும். 159 00:12:04,891 --> 00:12:07,311 நாம இனி கிராண்ட்காக காத்திருக்க முடியாது. 160 00:12:07,394 --> 00:12:09,904 பெக்கி, ஒலிவியாவுக்கு செய்தி அனுப்பு. 161 00:12:12,065 --> 00:12:14,025 நம்மகிட்ட காசிருக்குன்னு சொல்லு. 162 00:12:14,109 --> 00:12:15,859 நமக்கு யுடோபியா தேவை. 163 00:12:28,665 --> 00:12:30,415 ஒப்பந்தம் செய்வோம்! யுடோபியா? 164 00:12:37,382 --> 00:12:39,012 ஊமி-அதிரகசிய ஊமிகார்ன் கிளப் கிராண்ட் கார்சன் 165 00:12:41,052 --> 00:12:42,052 சே. 166 00:12:42,137 --> 00:12:44,427 -என்ன? -கிராண்ட் இருக்கானா தெரியணுமாம். 167 00:12:44,514 --> 00:12:46,484 அவனை தெரியும்னு எப்படி தெரியும்? 168 00:12:46,558 --> 00:12:49,228 இங்கிருக்கான்னு செய்தி அனுப்பு. 169 00:12:49,311 --> 00:12:51,231 கிராண்ட் இருக்கானா? ஆமா! இருக்கான்! 170 00:12:55,484 --> 00:12:57,194 ஒலிவியா பதிப்பை கொண்டு வர்றாளாம். 171 00:12:57,277 --> 00:12:59,527 இங்கே வர்றாளா? அதுவும் யுடோபியாவோட? 172 00:12:59,613 --> 00:13:02,573 -அப்படிதான் தோணுது. -யுடோபியாவோட வர்றாளாம். 173 00:13:02,657 --> 00:13:05,157 -கடவுளே! -நம்பவே முடியலையே! 174 00:13:05,243 --> 00:13:08,083 -தெரியும். அற்புதம். -இல்ல, பெக்கி! 175 00:13:09,247 --> 00:13:13,747 எனக்கு பேங்க் அக்கௌன்ட்களோ, கிரெடிட் கார்டுகளோ, லைசென்ஸோ கிடையாது, 176 00:13:13,835 --> 00:13:17,625 ஆனா இப்ப, ஒரு தெரியாதவளிடம் என் இருப்பிடத்தை சொல்லிட்டே. 177 00:13:17,714 --> 00:13:21,224 வில்சன், அவளை பார்த்திருக்கியே. அவ நல்லவ. 178 00:13:21,301 --> 00:13:24,141 -நீ அப்பாவி, பெக்கி. -நீ பிரமையில் இருக்கே. 179 00:13:24,221 --> 00:13:26,011 கொஞ்சம் காஃபி போடலாமா? 180 00:13:26,097 --> 00:13:28,807 -ப்ளீஸ், சாகறோம்! -இல்லை! காஃபி கூடாது. 181 00:13:29,476 --> 00:13:31,976 நண்பர்களே, காஃபி ஒரு சிஐஏ விசாரணை கருவி. 182 00:13:32,062 --> 00:13:34,692 சித்திரவதையில் அது அடிபணிய வைக்கும். 183 00:13:34,773 --> 00:13:37,483 ரகசிய விசாரணை சித்திரவதைல நீங்க முதல் பலிகடா. 184 00:13:37,567 --> 00:13:41,657 அதிகாரத்தை எதிர்க்கும் சுயசிந்தனையாளனும் ரகசிய சித்திரவதைக்கு பலிகடா. 185 00:13:41,738 --> 00:13:43,028 அதை நம்பறதா சொல்லாத. 186 00:13:43,114 --> 00:13:45,494 நம்பறது மட்டுமில்ல, தயாராவும் இருக்கேன். 187 00:13:45,575 --> 00:13:47,365 தயாரா இருக்கியா? 188 00:13:47,911 --> 00:13:49,371 ஆமா. 189 00:13:49,454 --> 00:13:52,714 நீருக்குள் 180 வினாடி என்னால் மூச்சு பிடிக்க முடியும். 190 00:13:52,791 --> 00:13:56,041 குடிநீரை மறுத்தா ஒரு வாரத்துக்கு சீறுநீர்ல சமாளிப்பேன். 191 00:13:56,127 --> 00:13:58,707 என்னால கட்டைவிரலும் தோள்பட்டையும் இடமகற்றி, 192 00:13:58,797 --> 00:14:01,927 கைவிலங்கிலிருந்தோ, கட்டியிருந்தாலோ தப்பிக்க முடியும். 193 00:14:09,808 --> 00:14:13,138 டங்கின் டோனட்ஸ் மேற்கே ஒரு பிளாக் தள்ளியிருக்கு. 194 00:14:15,355 --> 00:14:17,855 -உனக்கு பலகாரம் வாங்கிட்டு வர்றோம். -சரி. 195 00:14:17,941 --> 00:14:21,111 இனிப்புக்கு அடிமையில்லை, ஆனாலும் நன்றி. 196 00:14:27,367 --> 00:14:29,947 -பீச்கள் தொந்தரவு செய்யுது. -அது என்ன... 197 00:14:31,913 --> 00:14:33,503 நண்பர்களே, இருங்க! 198 00:14:54,352 --> 00:14:55,732 இதுதான். 199 00:14:56,896 --> 00:14:59,606 நமக்கு செய்தி கிடைச்சுது. பெக்கி டாட். 200 00:15:04,195 --> 00:15:07,025 வில்சன் வில்சன். 201 00:15:08,199 --> 00:15:09,529 அவங்க நண்பர்கள். 202 00:15:10,201 --> 00:15:12,411 மக்கள் வடிவங்களை செய்யறாங்க. 203 00:15:14,581 --> 00:15:15,751 காஸ் கம்பெனியா? 204 00:15:17,626 --> 00:15:18,586 அருமை. 205 00:15:25,133 --> 00:15:29,183 ஹலோ, மிஸ், உங்க ஏரியால விஷ வாயு கசியறதா முறையீடு வந்திருக்கு. 206 00:15:29,262 --> 00:15:30,472 என்னது? 207 00:15:30,555 --> 00:15:32,715 இந்த ஆக்ஸிஜனை சுவாசிச்சீங்கனா... 208 00:15:37,854 --> 00:15:39,734 மன்னிக்கணும், உதவட்டுமா? 209 00:15:41,107 --> 00:15:44,817 ஓ, ஹலோ, சார். காஸ் கசிவு. காஸ் கம்பெனி. 210 00:15:51,826 --> 00:15:53,996 விஷ வாயு கசிவு. 211 00:15:54,079 --> 00:15:57,169 இந்த புது ஆக்ஸிஜனை சுவாசிச்சிட்டு வெளியே போறீங்களா? 212 00:16:21,898 --> 00:16:23,608 தொந்தரவுக்கு மன்னிக்கணும், சார். 213 00:16:23,692 --> 00:16:27,152 வில்சன் வாயு கசிவுனு புகார் தந்திருக்கார், இங்கிருக்காரா? 214 00:16:27,237 --> 00:16:28,147 கசிவா? 215 00:16:29,656 --> 00:16:31,696 இது அவசர நிலை, சார். 216 00:16:31,783 --> 00:16:34,913 இந்த ஆக்ஸிஜனை சுவாசிச்சிட்டு வெளியே போறீங்களா? 217 00:16:34,994 --> 00:16:37,544 பெருநிறுவன காத்து என் நுரையீரலுக்கு வேணாம். 218 00:16:42,293 --> 00:16:44,803 இது என் ஆராய்ச்சி சம்மந்தமா தானே? 219 00:16:46,798 --> 00:16:48,548 டென்வர் சர்வதேச விமான நிலையம் 220 00:16:50,135 --> 00:16:52,005 உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சிருக்கு. 221 00:16:52,095 --> 00:16:53,675 நீங்க வருவீங்கனு தெரியும். 222 00:17:01,855 --> 00:17:03,265 ஆராய்ச்சியா? 223 00:17:04,190 --> 00:17:06,400 எவ்ளோ நேரம் செலவிட்டிருப்பான்னு யோசி. 224 00:17:06,901 --> 00:17:08,861 மகிழ்ச்சியான மரணத்தில தீங்கில்ல. 225 00:17:15,243 --> 00:17:16,623 வில்சன் வில்சன்? 226 00:17:21,207 --> 00:17:22,997 உன்னோட பேசணும். 227 00:17:31,384 --> 00:17:32,304 அங்கயே இருங்க. 228 00:17:43,396 --> 00:17:44,556 என்ன நடக்குது? 229 00:17:55,992 --> 00:17:57,372 யுடோபியா எங்கே? 230 00:18:00,330 --> 00:18:01,710 எனக்கு தெரியாது. 231 00:18:02,415 --> 00:18:04,495 பெக்கி எங்கே? 232 00:18:06,336 --> 00:18:09,086 சேர்ந்து குடிச்சோம், இப்போ போயிட்டா. 233 00:18:10,256 --> 00:18:11,466 அந்த பையன் எங்கே? 234 00:18:13,760 --> 00:18:16,390 நீ எதை பத்தி பேசறன்னே எனக்கு தெரியலை. 235 00:18:18,014 --> 00:18:19,974 ஜெசிகா ஹைட் எங்கே? 236 00:18:22,393 --> 00:18:23,853 என் சுவர்ல. 237 00:18:52,298 --> 00:18:55,388 ஹே, பசங்களா, என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்றீங்களா? 238 00:19:03,184 --> 00:19:06,234 உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, அதை தர்றேன். 239 00:19:16,489 --> 00:19:18,869 ப்ளீச் கடல் உப்பு 240 00:19:18,950 --> 00:19:20,330 புரியுதா? 241 00:19:21,578 --> 00:19:22,618 இல்ல. 242 00:19:25,331 --> 00:19:27,211 உனக்கு மூணு வாய்ப்பு இருக்கு. 243 00:19:28,418 --> 00:19:31,918 நீ உதவலனா உப்பிலிருந்து ஆரம்பிப்பேன். 244 00:19:32,005 --> 00:19:34,755 திரும்ப முயற்சிப்போம். 245 00:19:34,841 --> 00:19:38,051 இரண்டாவது முயற்சிலையும் உதவலனா, ப்ளீச்சை உபயோகிப்போம். 246 00:19:39,554 --> 00:19:44,184 கடைசி வாய்ப்பு, பின் ஸ்பூனை உபயோகிப்போம். 247 00:19:53,985 --> 00:19:57,655 ஹே, நான் வெறும் ரசிகன்தான், சரியா? 248 00:19:57,739 --> 00:20:00,369 என்கிட்டே யுடோபியா இல்ல. 249 00:20:04,120 --> 00:20:05,250 இது என்ன? 250 00:20:08,875 --> 00:20:10,705 அந்த ஒரு பக்கம் தான் இருக்கு. 251 00:20:11,252 --> 00:20:13,092 சத்தியமா. 252 00:20:15,965 --> 00:20:18,755 இல்லை, வேண்டாம், வேண்டாம். 253 00:20:19,928 --> 00:20:21,968 இல்ல, வேண்டாம். 254 00:20:22,055 --> 00:20:23,965 ப்ளீஸ், ப்ளீஸ். 255 00:20:24,599 --> 00:20:25,849 வேண்டாம், நிறுத்து! 256 00:20:43,785 --> 00:20:46,865 -யுடோபியா எங்கே? -எனக்கு தெரியாது. 257 00:20:46,955 --> 00:20:50,035 -அந்த பையன் எங்கே? -எனக்கு எந்த பையனையும் தெரியாதே. 258 00:20:50,124 --> 00:20:51,384 ஜெசிகா ஹைட் எங்கே? 259 00:20:51,459 --> 00:20:54,379 நீ என்ன பேசறனே எனக்கு புரியலை. 260 00:20:58,091 --> 00:21:01,341 ப்ளீஸ், ப்ளீஸ் வேண்டாம். விட்டுடுங்க. ப்ளீஸ். 261 00:21:02,136 --> 00:21:05,596 ப்ளீஸ், ப்ளீஸ். எனக்கு தெரியாது. 262 00:21:27,745 --> 00:21:29,245 வில்சன். 263 00:21:31,749 --> 00:21:33,749 ஒரு கடைசி வாய்ப்பு. 264 00:21:36,295 --> 00:21:38,965 -இப்போ ஒரு கண்ணை தேர்ந்தெடு. -ப்ளீஸ். 265 00:21:39,799 --> 00:21:41,509 ப்ளீஸ் வேண்டாம். 266 00:21:42,010 --> 00:21:43,510 யுடோபியா எங்கே? 267 00:21:44,053 --> 00:21:45,853 எனக்கு தெரியாது. 268 00:21:47,306 --> 00:21:49,346 -ப்ளீஸ். -அந்த பையன் எங்கே? 269 00:21:50,059 --> 00:21:52,439 எனக்கு தெரியாது. ப்ளீஸ். 270 00:21:53,438 --> 00:21:56,938 ஜெசிகா ஹைட் எங்கே? 271 00:21:57,316 --> 00:21:59,316 ப்ளீஸ், நான் வெறும் ரசிகன்தான். 272 00:21:59,402 --> 00:22:01,572 நான் வெறும் ரசிகன்தான். 273 00:22:04,073 --> 00:22:05,453 ப்ளீஸ். 274 00:22:05,533 --> 00:22:06,993 இடதை எடுப்போம். 275 00:22:07,702 --> 00:22:08,912 வேண்டாம்! 276 00:22:08,995 --> 00:22:11,825 வேண்டாம்! ப்ளீஸ்! ப்ளீஸ்! 277 00:22:11,914 --> 00:22:13,214 வேண்டாம்! 278 00:22:36,272 --> 00:22:38,072 வெறும் ரசிகன்தான் போல. 279 00:22:39,400 --> 00:22:40,650 அப்படித்தான் தோணுது. 280 00:22:42,236 --> 00:22:45,106 நீ சுத்தம் பண்ணு. ஹோமை அழைக்கிறேன். 281 00:23:02,799 --> 00:23:04,129 உனக்கு உதவலாமா? 282 00:23:07,261 --> 00:23:09,351 அவசரநிலைக்கு தயாரா இருபவங்களுக்கு... 283 00:23:10,515 --> 00:23:12,765 கற்பனையே இல்லை. 284 00:23:18,898 --> 00:23:22,438 உலக அழிவு எப்படி வரும்னு நினைச்சு பார்த்திருக்கவே மாட்டே. 285 00:23:25,696 --> 00:23:27,696 ஆனா, என்னால ஒண்ணு சொல்ல முடியும். 286 00:23:30,159 --> 00:23:34,789 பிரெஞ்சு சர பீன்ஸ் துண்டுகள் யாரையும் காப்பாத்தாது. 287 00:23:39,585 --> 00:23:41,795 நீங்க வில்சனோட தங்கிய நண்பரா? 288 00:23:41,879 --> 00:23:44,169 நாங்க நல்ல நண்பர்கள். 289 00:23:44,257 --> 00:23:47,637 ரொம்ப ஜாலியா இருந்தது. 290 00:23:52,598 --> 00:23:54,308 -அசட்டை. -இதோ, எடுத்துட்டேன். 291 00:24:04,193 --> 00:24:06,203 இவ்வளவு நேரமும், உழைப்பும் 292 00:24:07,446 --> 00:24:10,486 பெரிய அழிவிலிருந்து காப்பாத்த தானே. 293 00:24:13,494 --> 00:24:15,544 திடீர்னு ஒரு காலைல நாங்க வந்து... 294 00:24:17,748 --> 00:24:18,958 புட்டிங். 295 00:24:39,770 --> 00:24:41,020 சே! 296 00:25:15,598 --> 00:25:16,808 யாரது? 297 00:25:23,147 --> 00:25:24,767 யுடோபியா எங்கே? 298 00:25:26,150 --> 00:25:28,150 உன்னை சுட்டுடுவேன். 299 00:25:29,362 --> 00:25:30,662 அந்த பையன் எங்கே? 300 00:25:35,284 --> 00:25:36,414 நீ யாரு? 301 00:25:39,163 --> 00:25:41,673 நான் ஜெசிக்கா ஹைட். 302 00:25:56,055 --> 00:25:57,265 சரி. 303 00:25:57,932 --> 00:26:02,312 ஜெசிகா ஹைட். ஆமா, ஆமா. ஜெசிகா ஹைட். 304 00:26:02,395 --> 00:26:04,555 சரி, மேல... 305 00:26:04,647 --> 00:26:07,897 ஒரு சாடிஸ்ட் ஆஸ்துமா தடியன்... 306 00:26:08,609 --> 00:26:11,029 மேல உன்னை தேடிட்டு இருக்கான். 307 00:26:12,280 --> 00:26:14,280 அவன் செய்தி உனக்கு கிடைச்சுதா? 308 00:26:18,619 --> 00:26:20,329 இரு, என் ஆராய்ச்சி. 309 00:26:32,216 --> 00:26:33,626 புட்டிங் கொண்டு வந்தேன். 310 00:26:52,236 --> 00:26:54,696 ஜெசிகா ஹைட் எங்கே? 311 00:26:56,490 --> 00:26:57,700 திடீர் வெள்ளம். 312 00:27:00,703 --> 00:27:02,713 கடவுளே, நடைபாதைக்கு எதுக்கு தண்ணி? 313 00:27:03,956 --> 00:27:05,616 சாம், உனக்கு நல்ல உள்ளம். 314 00:27:05,750 --> 00:27:07,380 -ஒண்ணுமில்லையே? சாரி. -ஆமா. 315 00:27:08,502 --> 00:27:11,212 சமூக ரீதியா இதை ஏத்துக்கலாமான்னு தெரியல... 316 00:27:11,297 --> 00:27:12,207 நண்பர்களே! 317 00:27:13,466 --> 00:27:14,426 வாங்க! 318 00:27:16,427 --> 00:27:19,717 நண்பர்களே! உள்ள ஏறுங்க! யுடோபியா நிஜம்! 319 00:27:19,805 --> 00:27:23,055 இது தான் ஜெசிகா ஹைட்! 320 00:27:24,435 --> 00:27:25,635 உள்ளே ஏறுங்க! 321 00:27:25,728 --> 00:27:27,018 சரி, கார்ல ஏறுங்க. 322 00:27:27,480 --> 00:27:28,980 இயன், வா! 323 00:27:34,070 --> 00:27:36,240 வில்சன், என்ன நடக்குது? 324 00:27:36,322 --> 00:27:38,532 -கவனம்! -அட கடவுளே! 325 00:27:38,616 --> 00:27:41,076 யுடோபியா எங்கேன்னு கேட்டுட்டே இருந்தாங்க? 326 00:27:41,160 --> 00:27:43,160 என் கண்ணை நோண்டிட்டாங்க! 327 00:27:43,245 --> 00:27:45,285 ஸ்பூனால! 328 00:27:45,373 --> 00:27:48,173 -ஜெசிகா ஹைட் தான் காப்பாத்தினா. -வாயை மூடு. 329 00:27:48,250 --> 00:27:49,790 அவன் வாயை அடைங்க. 330 00:27:49,877 --> 00:27:50,957 அவனை கொன்னுட்டா. 331 00:27:51,045 --> 00:27:52,455 தலையில ஒரே போடு. 332 00:27:52,546 --> 00:27:54,416 -கோடாரில. -அவன் வாயை அடைங்க. 333 00:27:54,507 --> 00:27:55,877 எப்படி? அதிர்ச்சிலருக்கான். 334 00:27:55,966 --> 00:27:58,046 உயிரோடிரு, ஜெசிகா ஹைட். 335 00:27:58,135 --> 00:27:59,215 அட கடவுளே. 336 00:27:59,303 --> 00:28:01,683 வில்சன், வில்சன், அமைதியாயிரு. 337 00:28:01,764 --> 00:28:03,684 -அவனுக்கு இதை தா. -என்னது அது? 338 00:28:03,766 --> 00:28:05,936 மயக்க மருந்து. ஸ்டியரிங்கை பிடி. 339 00:28:06,018 --> 00:28:07,478 -பிடிச்சேன்! -வேண்டாம்! 340 00:28:11,941 --> 00:28:13,981 -என்னை கடிச்சுட்டா! -ஸ்டியரிங்கை பிடி! 341 00:28:14,068 --> 00:28:15,148 என்னை கடிச்சுட்டா! 342 00:28:24,412 --> 00:28:26,292 -என்ன பண்றே? -சரி, பாரு. 343 00:28:27,498 --> 00:28:29,038 என்ன பண்ணி தொலைஞ்ச! 344 00:28:29,125 --> 00:28:30,625 பாரு, பாரு, பாரு! 345 00:28:34,630 --> 00:28:35,630 அவன் சொன்னது சரி. 346 00:28:36,924 --> 00:28:39,394 நான் தான் ஜெசிகா ஹைட். நான் நிஜம்தான். 347 00:28:41,262 --> 00:28:43,262 அப்ப உன்னை துரத்தரவங்களும் நிஜம்தான். 348 00:28:43,347 --> 00:28:46,557 யுடோபியாவை பார்த்த ஒவ்வொருத்தனையும் கொன்னாங்க. 349 00:28:46,642 --> 00:28:49,522 இப்ப உங்களை கொல்றதுதான் அவங்களுக்கு தலையாய கடமை. 350 00:28:49,603 --> 00:28:52,863 நீங்க வீட்டுக்கு போகவே முடியாது. புது மனுஷங்களாகணும். 351 00:28:53,732 --> 00:28:57,532 நான் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். மூடிட்டு சொல்றதை செய்ங்க. 352 00:29:01,198 --> 00:29:04,158 எனக்கு நீங்க உதவியா இருந்தா மட்டும்தான் உதவுவேன். 353 00:29:04,243 --> 00:29:07,963 நீங்க அழுதாலோ, புலம்பினாலோ, குறை சொன்னாலோ, 354 00:29:08,038 --> 00:29:09,578 என்னை எதிர்த்தாலோ, 355 00:29:09,665 --> 00:29:12,415 சாகட்டும்னு உங்களை கைவிட்டுடுவேன். 356 00:29:12,501 --> 00:29:14,751 வா. சரி, சரி. 357 00:29:16,755 --> 00:29:17,835 நல்லது. 358 00:29:20,843 --> 00:29:22,893 ஃபோன்கள், பர்சுகள், எல்லாத்தையும், 359 00:29:22,970 --> 00:29:24,970 உயிரோடிருக்கணும்னா எறிஞ்சிடுங்க. 360 00:29:30,769 --> 00:29:31,899 இல்லை! 361 00:29:33,105 --> 00:29:34,565 சே. 362 00:29:38,402 --> 00:29:40,532 எங்கே போற? 363 00:29:40,613 --> 00:29:42,113 குட்வில்க்கு போறேன். 364 00:29:45,576 --> 00:29:47,326 இப்போ என்ன நடந்து தொலைஞ்சுது? 365 00:30:38,837 --> 00:30:42,757 உங்களுக்கு ஆப்பிள்களோ, சோளமோ, பிளம்களோ அல்லது சோயாவோ 366 00:30:42,841 --> 00:30:44,971 பிடிக்காம போகும்னு நம்பறோம். 367 00:30:45,052 --> 00:30:47,222 மத்திய மேற்கு கண்டிராத குளிர்கால வெப்பம், 368 00:30:47,304 --> 00:30:49,604 அதன் தொடர்ச்சியாக முன்னோடியில்லாத மழை, 369 00:30:49,682 --> 00:30:51,642 பெரும்பகுதி பயிர் மகசூலை பொதுவாக 370 00:30:51,725 --> 00:30:53,885 விளைச்சலுள்ள இப்பகுதியில் அழித்தது. 371 00:30:54,603 --> 00:30:56,943 ஆப்பிள், பிளம் கிட்டத்தட்ட அழிந்தது, 372 00:30:57,022 --> 00:30:59,282 சோளம் மற்றும் சோயா நடவு தாமதமானது... 373 00:30:59,358 --> 00:31:01,318 ஏன் உபகரணங்கள் தேவை? அறிவியலுக்காக! 374 00:31:01,402 --> 00:31:04,362 ...அந்த பாதிப்பை உங்க பர்சில் உணரலாம். 375 00:31:04,446 --> 00:31:06,986 வேறு செய்தி, காய்ச்சல் செயின்ட் லூயிஸை தாக்கியது. 376 00:31:07,074 --> 00:31:11,204 தனியார் ஆஸ்டன் அகாடமியில் ஒன்பது குழந்தைகளுக்கு மேல் இதுவரை இறந்தனர். 377 00:31:11,287 --> 00:31:12,747 பிரையன். பிரையன்? 378 00:31:13,455 --> 00:31:17,625 ஹே, பிரையன். தேவையான கருவிகளுக்காக திரும்ப ஃபார்ம் நிரப்பிருக்கேன். 379 00:31:17,710 --> 00:31:20,300 என் உபகரணம் பத்தி ஏதாவது தகவலிருக்கா? 380 00:31:20,379 --> 00:31:22,549 அது இல்லாம என் ஆராய்ச்சி முன்னேறாது. 381 00:31:22,631 --> 00:31:24,171 என்ன செய்றதுனு தெரியல. 382 00:31:24,258 --> 00:31:25,928 என்னை திட்டமிட்டு தடுக்கறாங்கன்னு நினைக்கறேன்-- 383 00:31:26,010 --> 00:31:29,220 எந்த திட்டமிட்ட சதியும் உனக்கெதிரா நடக்கலை, மைக்கல். 384 00:31:30,180 --> 00:31:31,970 அதுக்கு என்ன அர்த்தம்? 385 00:31:32,057 --> 00:31:35,437 அப்படினா டீன் உன்னை பத்தி நினைக்கிறதேயில்லைனு அர்த்தம். 386 00:31:35,519 --> 00:31:37,479 பட்ஜெட்ல உனக்கு எதுவுமில்லை. 387 00:31:37,563 --> 00:31:39,153 ஏன் இல்லை? 388 00:31:39,231 --> 00:31:41,031 நிறைய வைரஸ்கள் பரவியிருக்கு. 389 00:31:41,108 --> 00:31:42,858 அதே. ஒண்ணு நான் கண்டுபிடிச்சது. 390 00:31:42,943 --> 00:31:46,203 அப்போதய காய்ச்சலுக்கு உன் ஆராய்ச்சி பயனுள்ளதா இருந்தது. 391 00:31:46,280 --> 00:31:47,780 அது ஏழு வருஷம் முன்னால. 392 00:31:47,865 --> 00:31:50,985 மைக்கல், உன்னை மறந்தாங்கன்னு சந்தோஷபடு. 393 00:32:10,471 --> 00:32:13,891 -நாம இப்போ போயிடலாம். -என்ன? வில்சனை விட்டுட்டா? 394 00:32:13,974 --> 00:32:16,194 அப்போ போலீஸை கூப்பிடுவோம். 395 00:32:16,268 --> 00:32:17,558 வேண்டாம். பொறு. 396 00:32:17,645 --> 00:32:21,435 அவ ஜெசிகா ஹைடா இருந்தா யுடோபியா நிஜமானது. 397 00:32:21,523 --> 00:32:23,363 அப்படினா திரு ராபிட் நிஜமானவன், 398 00:32:23,442 --> 00:32:28,242 பேரழிவு உண்மையில் நடக்க போகுதுனு அர்த்தம். 399 00:32:29,698 --> 00:32:32,158 அவ பார்க்க ஜெசிகா ஹைட் மாதிரி இல்லை. 400 00:32:33,619 --> 00:32:36,709 அவ நிஜம்னா ஆர்டிமிஸ் எங்க? ஆர்டிமிஸ் அவளோடவே இருப்பானே. 401 00:32:36,789 --> 00:32:38,749 பேசாம இருங்க. 402 00:32:39,291 --> 00:32:40,581 காய்ச்சல். 403 00:32:40,959 --> 00:32:44,759 குழந்தைகள் அனைவருக்கும் வலி, காய்ச்சல், டி வடிவ படை உள்ளது. 404 00:32:44,838 --> 00:32:46,668 இது நிஜமாவே உண்மையா இருக்கலாம். 405 00:32:46,757 --> 00:32:48,467 ஐம்பது இறப்புங்கறது கம்மி. 406 00:32:48,550 --> 00:32:50,590 அது பேரழிவு இல்லை. 407 00:32:50,678 --> 00:32:53,968 ஷிகாகோ எல்லையில், வூப்பிங் க்ரேன் லாட்ஜில் கொடூரம். 408 00:32:54,056 --> 00:32:58,226 வேடிக்கை நிறைந்த புறநகர் காமிக்ஸ் விழா வாரயிறுதி வன்முறையாக மாறியது. 409 00:32:58,310 --> 00:32:59,650 ஏசுவே. 410 00:32:59,728 --> 00:33:03,688 எட்டு ரசிகர்கள் சுட்டு கொல்லப்பட்டு ஐவர் அதிகளவு ஹெராயினால் இறந்தனர். 411 00:33:03,774 --> 00:33:06,614 ஹெராயின். அவகிட்ட இருந்தது ஹெராயின் ஊசி. 412 00:33:06,694 --> 00:33:09,574 ஃப்ரின்ஞ்கான் காமிக்ஸ் மற்றும் நிகழ்ச்சிகளின் ரசிகர்களை 413 00:33:09,655 --> 00:33:11,905 ஒன்று திரட்டும் வருடாந்தர நிகழ்வு. 414 00:33:13,117 --> 00:33:16,287 கொலையாளி எனக் கூறப்படும், 42 வயது ஜிம்மி ரஃபெட்டோ, 415 00:33:16,370 --> 00:33:18,910 மன அழுத்தமும், மன நோய் வரலாறும் கொண்டவன். 416 00:33:18,997 --> 00:33:20,417 அவன் துப்பாக்கியால்... 417 00:33:20,499 --> 00:33:23,129 ஜெசிகா, உனக்கு இதனோட ஏதாவது தொடர்பு இருக்கா? 418 00:33:23,210 --> 00:33:26,510 நிச்சயமா இல்ல. அவங்க செஞ்சாங்க. 419 00:33:26,588 --> 00:33:28,378 கொன்னுட்டு மறைச்சிருவாங்க. 420 00:33:28,924 --> 00:33:30,224 அவன் குடும்பம் இருந்ததால, 421 00:33:30,300 --> 00:33:32,970 வீட்ல விஷவாயுவோ, தீ விபத்தோ ஆனமாதிரி பண்ணுவாங்க. 422 00:33:33,053 --> 00:33:35,763 -இரு, வில்சன் குடும்பம்-- -இறந்துட்டாங்க. 423 00:33:38,809 --> 00:33:42,099 உங்க இஷ்டம். முடிய வெட்டவோ டையோ அடிங்க. மாத்த முடியாது. 424 00:33:44,857 --> 00:33:47,027 -இங்க தங்க போறோமா? -நம்ம விருப்பம். 425 00:33:47,109 --> 00:33:48,739 உயிரோடிருக்க விரும்பினா. 426 00:33:52,114 --> 00:33:54,374 -வீட்டுக்காரங்க... -விடுமுறையில். 427 00:33:54,450 --> 00:33:57,830 -உனக்கு எப்படி தெரியும். -8:12க்கு ஒவ்வொரு இரவும். 428 00:33:57,911 --> 00:33:59,371 என்ன நடக்கும் 8:12க்கு? 429 00:34:01,999 --> 00:34:03,209 மாத்துங்க. 430 00:34:19,683 --> 00:34:21,023 மைக்கல்! 431 00:34:22,019 --> 00:34:24,099 ஹே, என்ன ஆச்சு? 432 00:34:24,188 --> 00:34:26,058 சாரி, நீ கூப்பிட்டது கேட்கல. 433 00:34:26,148 --> 00:34:27,188 பாரு, பாரு. 434 00:34:29,276 --> 00:34:32,696 -ஆமா, துயர சம்பவம். -இல்ல, இல்ல. பொறு. அதோ. 435 00:34:32,780 --> 00:34:34,200 ஃப்ளூ எபிடெமிக் த்ரெடன்ஸ் கிட்ஸ் இன் அலபாமா 436 00:34:34,281 --> 00:34:36,911 அந்த படையை பாரு. எப்படியிருக்கு? 437 00:34:39,953 --> 00:34:42,753 "டி" மாதிரி. அதை பார்த்தா உனக்கு என்ன தோணுது? 438 00:34:42,831 --> 00:34:45,541 எத்தனை காய்ச்சல் "டி" வடிவ படையோடு வருது? 439 00:34:46,710 --> 00:34:50,630 -இல்ல, வாய்ப்புகள் என்னனா-- -உன் காய்ச்சல் எப்பாவது பரவும்னியே. 440 00:34:50,714 --> 00:34:53,384 மாற்றி பாரு, ஒருவேளை, அப்படி ஆனா-- 441 00:34:53,467 --> 00:34:55,507 முக்கிய சொற்கள், எப்பாவது, ஒருவேளை, ஆனா. 442 00:34:55,594 --> 00:34:58,184 ஆனா, ஸ்பானிஷ் ஃப்ளு போல இது ஆபத்தாகலாம், 443 00:34:58,263 --> 00:35:00,143 உலகையே அச்சுறுத்தும் நோயகலாம். 444 00:35:00,224 --> 00:35:02,734 உன் கருத்துப்படி மூணு வெவ்வேறு மாநில குழந்தைங்க 445 00:35:02,810 --> 00:35:04,560 ஆண்டிஸ் மலைத்தொடருக்கு போய் 446 00:35:04,645 --> 00:35:06,805 பழ வெளவால்களோட விளையாடினாங்களா? 447 00:35:06,897 --> 00:35:10,857 மைக்கல், அது டி வடிவ படை. அதன் மாதிரியை கேளு. 448 00:35:10,943 --> 00:35:13,573 "தெரியாத, முக்கியமில்லாத, கீழ்தள விஞ்ஞானி 449 00:35:13,654 --> 00:35:16,244 "தேசிய தொற்றுநோயில் நுழையறான்." 450 00:35:17,157 --> 00:35:18,407 மன்னிக்கணும். 451 00:35:18,951 --> 00:35:20,791 நீ ஒரு விருது பெற்ற விஞ்ஞானி. 452 00:35:20,869 --> 00:35:25,119 கண்ணே, அது 2013 ஆண்டின் மத்திய மேற்கு கால்நடை வைராலஜிஸ்ட் விருது. 453 00:35:25,207 --> 00:35:27,957 நேரம் ஆக ஆக, நிறைய குழந்தைங்க சாகறாங்க. 454 00:35:28,043 --> 00:35:30,803 சும்மா, ஒரு மாதிரியை கேளு. 455 00:35:32,673 --> 00:35:33,973 மைக்கல்... 456 00:35:35,217 --> 00:35:36,967 உங்கிட்ட தீர்வு இருந்தா? 457 00:35:38,178 --> 00:35:40,888 மலர்கள், பொம்மைகள் மற்றும் பரிசுகள், இக்கொடிய 458 00:35:40,973 --> 00:35:45,193 நோய்க்கு இழந்த குழந்தைகளின் நினைவாக விட்டு சென்றிருப்பதை காண்கிறோம். 459 00:35:45,269 --> 00:35:47,559 நுழையாதீர் -அபாயகரமான பொருள் செயல்முறை 460 00:36:02,786 --> 00:36:06,576 3. பொருள் தகவல் பாதிக்கப்பட்ட குழந்தையின் இரத்த மாதிரி. 461 00:36:23,140 --> 00:36:28,100 ஷிகாகோவின் எங்க உலக தலைமையகத்திலிருந்து, பிஎஸ்என் இரவு செய்திகளை பார்க்கிறீர். 462 00:36:28,186 --> 00:36:29,896 முக்கிய செய்திக்கு போவோம், 463 00:36:29,980 --> 00:36:34,280 வேகமாக பரவும் கொடுங்காய்ச்சல் அதிர்ச்சியாக மூன்றாம் மாநிலத்தை தாக்கியது. 464 00:36:34,359 --> 00:36:36,989 செயின்ட் லூயிஸ் ஆஸ்டன் அகாடமி குழந்தைகள் 12 465 00:36:37,070 --> 00:36:38,950 கடந்த நாலு மணி நேரத்தில் இறந்து 466 00:36:39,031 --> 00:36:41,241 மேலும் 14 பேர் தீவிர நிலையிலிருக்க, 467 00:36:41,325 --> 00:36:44,615 மொத்த இறப்பு எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 468 00:36:44,703 --> 00:36:46,793 அதிர்ச்சி தொடர்பு? சிம்ப்ரோ. 469 00:36:46,872 --> 00:36:49,002 அப்பா, புக் அறிக்கைக்கு உதவுவீங்களா? 470 00:36:49,082 --> 00:36:51,922 -சரி. என்ன புக்? -சாரி, அப்பா. 471 00:36:53,170 --> 00:36:55,670 -கவனம் மடையா. -ஒரு புக்கை தேர்வு செய்து, 472 00:36:55,756 --> 00:36:57,666 அறிக்கை எழுத உதவுவீங்களா? 473 00:36:57,758 --> 00:37:01,138 ...பயோடெக் மேதை டாக். கெவின் கிறிஸ்டி தனிப்பட்ட பேட்டியில்.. 474 00:37:01,219 --> 00:37:05,139 -காய்ச்சல் இறைச்சில பரவறதில்லை. -இது இறைச்சி இல்லன்னீங்களே. 475 00:37:06,350 --> 00:37:08,940 ஹே, அப்பா டிவில. 476 00:37:09,019 --> 00:37:11,019 என்ன ஒரு படுகொலை. ஏசுவே. 477 00:37:11,772 --> 00:37:13,522 காய்ச்சல் இறைச்சில பரவறதில்ல. 478 00:37:13,607 --> 00:37:15,897 போதும் டிவி அப்பா, உண்மை அப்பா இருக்கனே. 479 00:37:15,984 --> 00:37:17,654 -உட்காருவோம். -தயாரா? 480 00:37:18,153 --> 00:37:19,153 -தொடங்குவோம். -சரி. 481 00:37:23,617 --> 00:37:25,327 இங்கே, என் அன்பே. 482 00:37:34,294 --> 00:37:39,224 உன் இடத்தை சம்பாதிக்க இன்னைக்கு இந்த நெரிசலான உலகுல நீ என்ன செய்த? 483 00:37:39,591 --> 00:37:40,511 பெர்ள்? 484 00:37:40,926 --> 00:37:43,926 -உணவை பகிர்ந்தேன். -நமக்கு தேவைக்கு மேலயே இருக்கு. 485 00:37:44,012 --> 00:37:47,432 ஜானஸ், உன் இடத்தை சம்பாதிக்க என்ன செய்த? 486 00:37:47,516 --> 00:37:50,136 புதுசா கஷ்டமான யூனிசைக்கிளை முயற்சித்தேன். 487 00:37:50,227 --> 00:37:53,057 பயனுள்ளது எல்லாமே ஆரம்பத்தில் கஷ்டமானது தான். 488 00:37:53,146 --> 00:37:56,266 பால்ஆன், உன் இடத்தை சம்பாதிக்க என்ன செய்த? 489 00:37:56,358 --> 00:37:58,188 இன்று பைக்ல போனேன். கார்ல போகல. 490 00:37:58,276 --> 00:38:00,486 நெரிசலான உலகில் உன் இடம், ரேச்சல்? 491 00:38:00,570 --> 00:38:02,450 வேதியியல் ஹோம்வர்கை அருமையா செய்தேன். 492 00:38:02,531 --> 00:38:04,701 உலகில் பிரச்சனை தீர்ப்பவர்கள் தேவை. 493 00:38:05,325 --> 00:38:08,155 -செல் ஃபோன், தாமஸ். உலகில் உன் இடம்? -சாரி. 494 00:38:08,704 --> 00:38:10,124 உங்களுக்கு வேலை பண்ணேன். 495 00:38:10,706 --> 00:38:13,996 -அப்பா அடிச்சுவட்டில். -பலருக்கு எடுத்துக்காட்டா இருப்ப. 496 00:38:15,836 --> 00:38:16,916 அம்மா? 497 00:38:17,004 --> 00:38:19,304 கிறுக்கு குடும்பத்தை கவனிச்சுகிட்டேன். 498 00:38:19,840 --> 00:38:21,090 அப்பா? 499 00:38:22,968 --> 00:38:24,338 என் வேலையை செய்தேன். 500 00:38:24,928 --> 00:38:28,518 ஒவ்வொரு நாளும், எவ்வளவு கஷ்டமானாலும், வெறுப்பா இருந்தாலும், 501 00:38:28,598 --> 00:38:30,678 பயமாய் இருந்தாலும், 502 00:38:31,768 --> 00:38:33,348 என் வேலையை செய்யறேன். 503 00:38:33,437 --> 00:38:35,437 -இப்போ சாப்பிடுவோம். -சரி. 504 00:38:49,703 --> 00:38:50,873 இன்னொருத்தி எங்கே? 505 00:38:51,413 --> 00:38:52,413 இங்கே. 506 00:38:53,123 --> 00:38:54,623 அது குட்வில்ல கிடைச்சுதா? 507 00:38:55,542 --> 00:38:56,672 உட்காருங்க. 508 00:38:57,377 --> 00:38:58,957 நீ சில பதில்கள் தரணும். 509 00:39:04,259 --> 00:39:06,679 -8:12. -வசதியா ஒரு மறைவிடம் வேணுங்கறதால. 510 00:39:15,896 --> 00:39:16,936 உட்காரு. 511 00:39:19,024 --> 00:39:19,904 இயன். 512 00:39:22,819 --> 00:39:25,449 பரவாயில்ல ஜெசிகா. எங்க கவனம் உன்கிட்டதான். 513 00:39:30,452 --> 00:39:31,502 ஹே. 514 00:39:43,924 --> 00:39:45,224 நீ நிஜமா இருக்கியா. 515 00:39:49,429 --> 00:39:52,429 -என் குடும்பம். -உன் குடும்பம் நல்லா இருக்காங்க. 516 00:39:52,516 --> 00:39:54,136 அவங்க பாதுகாப்பை உறுதி செய்தேன். 517 00:40:03,026 --> 00:40:04,106 கண்ணு. 518 00:40:05,237 --> 00:40:06,657 2டில பார்க்க பழகிக்கோ. 519 00:40:08,073 --> 00:40:10,493 முடியாது. பெருநிறுவன மருந்துகள்-- 520 00:40:10,575 --> 00:40:13,405 உனக்கு ஆன்டிபயாடிக்குகள் தேவை. என்னை நம்பு. 521 00:40:17,332 --> 00:40:18,672 கண்டிப்பா எடுக்கணும். 522 00:40:25,090 --> 00:40:27,630 இப்போ, யார்கிட்ட யுடோபியா இருக்கு? 523 00:40:28,260 --> 00:40:29,550 இவன்கிட்ட. 524 00:40:33,765 --> 00:40:34,975 இவன்தான் கிராண்ட். 525 00:40:36,685 --> 00:40:38,475 உங்க குழுல கிராண்ட் இருக்கானே? 526 00:40:38,562 --> 00:40:41,022 எங்க கிராண்ட் பெரிய ஆள், பையன் இல்லை. 527 00:40:41,106 --> 00:40:43,146 நமக்கு உண்மையில தெரியுமா என்ன? 528 00:40:43,233 --> 00:40:45,743 நிறைய ஆச்சரியக்குறி உபயோகிப்பானே. 529 00:40:45,819 --> 00:40:49,409 அவன் சின்ன பையனாருக்க சாத்தியமிருக்கு. பின்னணிய சோதிக்கலயே. 530 00:40:49,489 --> 00:40:51,909 அப்படியே செய்திருந்தாலும், அது... 531 00:40:51,992 --> 00:40:53,202 தெரிஞ்சிருக்கும்... 532 00:40:53,285 --> 00:40:55,115 -அமைதி! -அவன் ஒரு... 533 00:40:55,203 --> 00:40:56,753 அவனோட எப்படி பேசுவீங்க? 534 00:40:56,830 --> 00:41:00,630 வில்சன் செய்த ஒரு பழங்காலத்து பிபிஎஸ் இருக்கு. 535 00:41:02,460 --> 00:41:05,130 கணினி செய்திகளுக்கு. 536 00:41:11,136 --> 00:41:13,506 வேற என்ன சொன்னாங்க? கண்ணை நோண்டினவங்க. 537 00:41:14,472 --> 00:41:15,642 "அந்த பையன் எங்கே? 538 00:41:15,724 --> 00:41:18,024 "யுடோபியா எங்கே? பையன் எங்கே? 539 00:41:18,101 --> 00:41:20,601 "ஜெசிகா ஹைட் எங்கே?" 540 00:41:21,521 --> 00:41:23,441 அவங்களுக்கு நீ ஏன் தேவை? 541 00:41:28,195 --> 00:41:29,905 டிஸ்டோபியால போலவே வளர்ந்தேன். 542 00:41:32,324 --> 00:41:35,794 என் அப்பா புத்திசாலி விஞ்ஞானி, அவரது துறையில ஒரு மேதை. 543 00:41:36,786 --> 00:41:39,076 கெட்டவங்க அவரை கடத்தினாங்க. 544 00:41:39,164 --> 00:41:41,924 என்னை பணயமாக்கினாங்க. 545 00:41:42,459 --> 00:41:44,419 கொடுமையானவைகளை செய்ய வைச்சாங்க. 546 00:41:44,961 --> 00:41:48,301 வைரஸ்கள், கிருமி போராயுதம், மனிதனால் செய்யப்பட்ட நோய். 547 00:41:50,133 --> 00:41:53,553 எதிர்க்க முயன்றாலும், என்னை ரொம்ப நேசிச்சார். 548 00:41:54,763 --> 00:41:56,893 என் அப்பாவ தேட யுடோபியா தேவை. 549 00:41:56,973 --> 00:41:58,183 அவரை காப்பாத்துங்க. 550 00:42:01,978 --> 00:42:03,648 செய்தி அனுப்புங்க. 551 00:42:07,859 --> 00:42:10,859 டிஸ்டோபியா அரட்டை அறை 552 00:42:10,946 --> 00:42:12,736 முதன்மை பட்டியல் கட்டளை நேரடி அரட்டை 553 00:42:12,822 --> 00:42:16,952 போர்ஷா பையா! திக்குத்தெரியாம இருக்கோம், உன்னை போலவே... 554 00:42:17,035 --> 00:42:21,325 எங்கே இருக்கே... எங்களால உதவ முடியும்... 555 00:43:16,052 --> 00:43:16,932 ஹே! 556 00:43:19,931 --> 00:43:22,141 இது தனியார் சொத்து! 557 00:43:28,064 --> 00:43:30,194 அது என்னோடது. என்கிட்டே தா. 558 00:43:30,275 --> 00:43:31,685 என் பழங்களை சாப்பிட்டே. 559 00:43:36,573 --> 00:43:37,663 ப்ளீஸ். 560 00:43:43,038 --> 00:43:44,248 பசிக்குதா? 561 00:43:59,387 --> 00:44:00,467 குடும்பம் இருக்கா? 562 00:44:06,144 --> 00:44:07,944 நீ காப்பகத்துல இருக்கே. 563 00:44:08,980 --> 00:44:11,610 மெதுவா. நிதானம். 564 00:44:17,405 --> 00:44:20,525 ஒத்துவந்தா, காப்பகத்துல இருக்கறதுல ஒரு கேவலமும் இல்ல. 565 00:44:21,409 --> 00:44:23,499 நானும் ஆலிஸும் அப்படிதான் சந்திச்சோம். 566 00:44:25,830 --> 00:44:28,630 ஒத்துவரலைனா, இதை விடறதும் தப்பில்லை. 567 00:44:30,210 --> 00:44:31,710 நிறைய பேருக்கு சரிபடாது. 568 00:44:33,380 --> 00:44:35,300 இன்னும் அந்த பழங்கள் இருக்கா? 569 00:44:36,383 --> 00:44:38,593 அது என்னுதுன்னு சொன்னேனில்லை. 570 00:44:38,676 --> 00:44:39,886 ஆலிஸ். 571 00:44:42,055 --> 00:44:43,055 அது என்னுது. 572 00:44:46,184 --> 00:44:47,354 உள்ளே வா. 573 00:44:47,727 --> 00:44:49,147 கடிக்க மாட்டேன். 574 00:44:53,983 --> 00:44:55,533 எனக்கு எளிய விதிகளிருக்கு. 575 00:44:56,361 --> 00:44:59,161 போதைக் கூடாது, குடிக்கக் கூடாது. 576 00:44:59,239 --> 00:45:00,239 நல்ல அணுகுமுறை. 577 00:45:01,866 --> 00:45:02,986 மரியாதை. 578 00:45:04,828 --> 00:45:06,538 பழக்கமிருந்தா சாமி கும்பிடு. 579 00:45:12,335 --> 00:45:14,245 அது என்னுதுனு தெரியுமில்ல? 580 00:45:16,923 --> 00:45:18,013 அது என்னுது. 581 00:45:18,508 --> 00:45:20,718 ஆலிஸ், அவன் காமிக்கை திருப்பி குடு. 582 00:45:26,641 --> 00:45:28,851 நான் பார்க்காத போது கணினி கிடையாது. 583 00:45:29,602 --> 00:45:31,402 மூணு மணி நேரம் பார்க்கலாம். 584 00:45:31,479 --> 00:45:34,229 தகவல் வரலைனா, செத்துட்டான்னு அர்த்தம். 585 00:45:34,315 --> 00:45:36,105 யுடோபியா ஹார்வெஸ்ட் கைலனு அர்த்தம். 586 00:45:36,192 --> 00:45:37,492 ஆனா அதுவரை... 587 00:45:37,569 --> 00:45:38,739 இது கிறுக்குத்தனம். 588 00:45:41,698 --> 00:45:44,408 ஜெசிகா ஹைட் நிஜமில்லை. 589 00:45:44,868 --> 00:45:46,198 இயன். 590 00:45:46,286 --> 00:45:48,956 யுடோபியா, டிஸ்டோபியா, இரண்டும் காமிக்குகளே. 591 00:45:49,038 --> 00:45:50,958 நான் தான் ஜெசிகா ஹைட். 592 00:45:51,416 --> 00:45:53,326 ஜெசிகாவை பார்த்தீங்களா? 593 00:45:53,418 --> 00:45:56,748 டிஸ்டோபியா முழுக்க அவளுக்கு இந்த அடையாளம் இருக்கும். 594 00:45:59,090 --> 00:46:01,470 -அது என்னது? -என் நட்சத்திர வெடிப்பு. 595 00:46:01,551 --> 00:46:03,391 சின்ன வயசுலிருந்து இருக்கு. 596 00:46:04,512 --> 00:46:05,512 இரு. 597 00:46:08,308 --> 00:46:09,428 நீ உண்மைனா... 598 00:46:12,520 --> 00:46:16,480 யுடோபியா கணிக்கிற இந்த புது வைரஸை கண்டுபிடிக்க உதவலாமே. 599 00:46:17,442 --> 00:46:18,692 அதாவது... 600 00:46:19,444 --> 00:46:23,204 ஏன் சிலுவை? அது கிறிஸ்துவம் ஆச்சே? 601 00:46:23,281 --> 00:46:25,281 -பிதா, மகன், பரி-- -அட. 602 00:46:26,910 --> 00:46:28,450 அட, அது சிலுவை இல்ல. 603 00:46:29,370 --> 00:46:31,160 டி வடிவப் படை. 604 00:46:34,000 --> 00:46:35,080 தொற்று காய்ச்சல். 605 00:46:36,377 --> 00:46:38,417 நான் 50 ரொம்ப குறைவுனு சொன்னேன், 606 00:46:38,505 --> 00:46:40,755 அது மட்டுமே கிடையாது. இது ஆரம்பம்தான். 607 00:46:40,840 --> 00:46:43,050 இதுதான் நம்ம அழிவு. 608 00:46:43,134 --> 00:46:45,094 எதுக்கு போராடறோம்னு தெரிஞ்சிருச்சு. 609 00:46:45,178 --> 00:46:46,638 உலக அழிவு. 610 00:46:47,222 --> 00:46:48,892 எனக்கு தெரியும்! 611 00:46:48,973 --> 00:46:50,933 சந்தோஷப் படாதே. இது நல்லதல்ல. 612 00:46:51,017 --> 00:46:52,557 நம்ம நிறுத்த முடிஞ்சா தவிர. 613 00:46:52,644 --> 00:46:55,774 அதை பத்தி எனக்கு கவலையில்லை. என் அப்பாவை தேடணும். 614 00:46:55,855 --> 00:46:57,855 இது அபத்தம். 615 00:46:57,941 --> 00:47:00,031 தெரிஞ்சவரை, இவ வேஷமணிஞ்ச கிறுக்கி! 616 00:47:00,109 --> 00:47:02,739 -இது நிஜம். -தழும்பை அவளே பண்ணி இருக்கலாம். 617 00:47:02,820 --> 00:47:05,990 நான் போலீஸ்க்கு போறேன். பெக்கி, வா. 618 00:47:06,074 --> 00:47:08,664 பெக்கி? வில்சன்? 619 00:47:09,244 --> 00:47:10,914 இது என் கண்ணுக்காக. 620 00:47:11,329 --> 00:47:15,669 நண்பர்களே, உங்களுக்கு இது நிஜமாயிருக்க தோணுவது புரியுது, 621 00:47:15,750 --> 00:47:18,550 -ஆனா இதை நாம தீர்க்கணும்-- -உட்காரு. 622 00:47:20,838 --> 00:47:22,968 ஒரு குண்டை வீணாக்க விருப்பமில்லை. 623 00:47:25,969 --> 00:47:28,679 -அவ என்னை கொல்ல போறதில்லை. -இயன், ப்ளீஸ். 624 00:47:30,515 --> 00:47:32,175 அவ ஜெசிகா ஹைட் இல்ல. 625 00:47:34,769 --> 00:47:36,479 அந்த துப்பாக்கி ஒருவேளை... 626 00:47:37,438 --> 00:47:38,858 இயன் சொல்றதை கேளு. 627 00:47:39,524 --> 00:47:40,784 யோசிச்சு பாரு, 628 00:47:40,858 --> 00:47:43,488 உன் துணியை மாத்துனே, உன் ஃபோனை இழந்தே. 629 00:47:43,570 --> 00:47:45,610 ஒரு நிலைல, நீ நம்பித்தான் ஆகணும். 630 00:47:45,697 --> 00:47:47,697 உட்காரு. 631 00:47:49,158 --> 00:47:52,868 நான் சொல்றதை நீ கேட்கலைன்னா, விளைவுகள் இருக்கும். 632 00:47:52,954 --> 00:47:55,044 அந்த துப்பாக்கயை எனக்கெதிரா நீட்டாதே. 633 00:47:55,123 --> 00:47:57,213 நாங்க முடிவு செய்ய 24 மணி நேரம் தா. 634 00:47:57,292 --> 00:48:00,092 சரிபார்த்து நம்ப. இயன், சொல்றதை கேளு. 635 00:48:00,628 --> 00:48:04,008 இறுதியா இதை தீர்க்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 636 00:48:04,090 --> 00:48:05,760 அழிவிலிருந்து காப்பாத்த. 637 00:48:05,842 --> 00:48:08,802 அவ சொல்றதை விட்டுட்டு நான் சொல்றதை கேளு. 638 00:48:08,886 --> 00:48:10,676 புரிஞ்சுதா? 639 00:48:10,763 --> 00:48:13,103 நீ சொல்றது புரிஞ்சுது. 640 00:48:13,182 --> 00:48:15,392 இப்போ, நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கோ. 641 00:48:15,476 --> 00:48:17,936 -நான் கிளம்பறேன். -உனக்கு புரியலை. 642 00:48:18,021 --> 00:48:21,231 -வேணும்னா சுட்டுக்கோ! -இயன், நிறுத்து! 643 00:48:21,316 --> 00:48:22,816 ப்ளீஸ்! ப்ளீஸ்! 644 00:48:24,068 --> 00:48:26,858 இது சரியா போகும்னு உறுதியா சொல்றேன். 645 00:48:26,946 --> 00:48:27,856 ப்ளீஸ். 646 00:48:28,781 --> 00:48:29,781 தங்கு. 647 00:48:31,034 --> 00:48:32,664 இரு, ப்ளீஸ். 648 00:48:41,336 --> 00:48:42,836 சரி, சரி. 649 00:48:45,381 --> 00:48:46,471 சரி. 650 00:48:53,181 --> 00:48:54,561 அவளை கொன்னுட்டே. 651 00:48:54,641 --> 00:48:56,851 அவளை கழிச்சேன். 652 00:48:59,103 --> 00:49:02,153 குழுக்கு இரு தலைவர்கள் தேவையில்ல. கணக்கு தெரியும். 653 00:49:03,024 --> 00:49:06,534 அதனால, எல்லாரும் நான் சொல்றதை கேளுங்க. 654 00:49:09,155 --> 00:49:10,815 இப்ப, புது உலகுல இருக்கீங்க. 655 00:49:13,409 --> 00:49:14,739 என்னுடையதுல. 656 00:51:07,523 --> 00:51:09,533 வசனங்கள் மொழிபெயர்ப்பு கல்பனா ரகுராமன் 657 00:51:09,609 --> 00:51:11,609 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே. சுந்தர்