1 00:00:40,332 --> 00:00:41,792 ஒரு இரங்கலுக்கு போகணும். 2 00:00:50,301 --> 00:00:51,591 வேற இரங்கலுக்கு. 3 00:01:10,988 --> 00:01:12,158 அவன்? 4 00:01:14,575 --> 00:01:15,905 முசுடுங்க வம்பு பேசாதுங்க. 5 00:01:21,749 --> 00:01:22,829 அந்தம்மா? 6 00:01:22,917 --> 00:01:24,377 அவ ப்ரூச் போட்டிருக்கா. 7 00:01:25,753 --> 00:01:29,013 என் அனுபவத்துல, ப்ரூச் போட்ட பெரிய மனுஷிங்க கதையடிப்பாங்க. 8 00:01:32,426 --> 00:01:33,466 சரி. 9 00:01:33,552 --> 00:01:36,512 நாம ஏன் ஒலிவியா இரங்கலுக்கு வர்றோம்? 10 00:01:36,847 --> 00:01:39,017 அவதான் கடைசியா யுடோபியா வைச்சிருந்தா. 11 00:01:39,850 --> 00:01:41,890 கிராண்ட் தகவல் எதுவும் நமக்கு தரல. 12 00:01:41,977 --> 00:01:44,727 பெக்கி, நாம உள்ளே போவோம். மத்தவங்க இருங்க. 13 00:01:46,732 --> 00:01:47,942 போ. 14 00:01:55,866 --> 00:01:56,986 சரி. 15 00:01:58,536 --> 00:02:00,616 -கதவோட விலங்கை மாட்டு. -தேவையில்ல-- 16 00:02:08,963 --> 00:02:11,173 -என் நாப்கின் நனைஞ்சிருச்சு. -ஆமா. 17 00:02:12,466 --> 00:02:13,756 அதை மாத்த முடியுமா? 18 00:02:14,635 --> 00:02:16,885 பெண்களுக்கு எப்பவும் நாப்கின் நனையும். 19 00:02:16,971 --> 00:02:19,641 எதிர்பாராம வர்றப்போ நாங்க செய்யறதை நீ செய். 20 00:02:19,723 --> 00:02:22,393 -என்ன அது? -கஷ்டத்தை ஏத்துக்கறது. 21 00:02:28,858 --> 00:02:30,068 பெக்கி ரொம்ப நல்லவ. 22 00:02:32,903 --> 00:02:34,493 நீங்க ஓடினா அவளை கொல்வேன். 23 00:02:57,553 --> 00:02:59,393 உங்க இழப்புக்கு வருந்தறேன். 24 00:03:01,724 --> 00:03:03,564 உன் இழப்புக்கு வருந்தறேன். 25 00:03:03,642 --> 00:03:05,522 ஒரு தோழியை இழப்பது சாதாரணமில்ல. 26 00:03:10,107 --> 00:03:13,897 ஜெசிகா நம்மள மனஷங்களா பார்க்கறாளா இல்லை உபகரணமா நினைக்கறாளா? 27 00:03:14,945 --> 00:03:18,445 அவ தேவைக்கு நாமெல்லாம் கூடுதல் கண்கள், காதுகள், கைகள். 28 00:03:22,286 --> 00:03:23,366 வில்சன். 29 00:03:23,454 --> 00:03:27,044 -அட, நிச்சயம் நாப்கின் இருக்கும். -வில்சன். யோசி! பெக்கி! 30 00:03:27,708 --> 00:03:29,498 யோசி. யோசி. 31 00:03:31,837 --> 00:03:32,917 ப்ளீஸ். 32 00:03:39,178 --> 00:03:40,678 அவ அந்த ஹோட்டல்ல இருந்தது 33 00:03:40,763 --> 00:03:43,773 அவ தாத்தாவோட பாழாப்போன காமிக் கிடைச்சதாலதான். 34 00:03:43,849 --> 00:03:46,559 அப்படியா? அவருக்கு எப்படி கிடைச்சுதாம்? 35 00:03:46,644 --> 00:03:48,854 மனநல காப்பகத்துல பல காலமா பணி செய்தார். 36 00:03:49,647 --> 00:03:52,897 அந்த புக் ஒரு நோயாளி தந்த பரிசு, தெரியுமா? 37 00:03:52,983 --> 00:03:54,403 கலை சிகிச்சை. 38 00:03:55,152 --> 00:03:57,492 இருங்க, மன்னிங்க. ஒரு மனநோயாளியா? 39 00:03:58,072 --> 00:03:59,452 அவன் தான் வரைஞ்சான். 40 00:04:26,684 --> 00:04:28,274 அந்த நோயாளி பேரு தெரியுமா? 41 00:04:30,145 --> 00:04:32,895 தெரியல. வாழ்நாள்ல எவ்ளோ பேரை பார்க்கிறோம். 42 00:04:33,732 --> 00:04:34,982 காப்பகம் எங்கிருக்கு? 43 00:04:38,445 --> 00:04:39,655 ஓ, ரிவர் பார்க்ல. 44 00:04:40,698 --> 00:04:44,078 ஆனா, பல வருஷங்களுக்கு முன்னால தரைமட்டமா எரிஞ்சிருச்சு. 45 00:04:46,662 --> 00:04:49,582 ஒரு நோயாளி விடாம, செத்துப் போயிட்டாங்க. 46 00:04:49,665 --> 00:04:52,035 யாரு கார்ல டிஷ்யூ கூட இல்லாம இருப்பாங்க? 47 00:04:54,712 --> 00:04:56,592 -யுடோபியா எங்க? -தெரியாது. 48 00:04:56,672 --> 00:04:58,592 -ஜெசிகா ஹைட் எங்கே? -அட. 49 00:04:58,674 --> 00:05:00,474 -ஜெசிகா ஹைட் எங்கே? -ஐயோ. 50 00:05:01,051 --> 00:05:02,931 அடுத்த கண்ணையும் நோண்ட வைக்காத. 51 00:05:05,389 --> 00:05:06,889 தாத்தா வீடு எங்கே? 52 00:05:09,351 --> 00:05:10,731 அட்ரஸ் தர்றீங்களா? 53 00:05:13,105 --> 00:05:16,895 ஒலிவியா இறந்தபோது பூங்கொத்தை ஹோட்டல்ல வைச்சேன். 54 00:05:18,444 --> 00:05:20,784 அவ வாழ்ந்த இடத்துலயும் வைக்கணும். 55 00:05:24,825 --> 00:05:25,985 நான் டச்சு. 56 00:05:28,871 --> 00:05:30,541 அது எங்க வழக்கம். 57 00:05:33,333 --> 00:05:36,173 அட, அது அருமை! 58 00:05:41,175 --> 00:05:42,375 நீ டச்சா? 59 00:05:43,886 --> 00:05:45,296 இல்ல. 60 00:05:46,055 --> 00:05:47,675 நிச்சயம் இல்ல. 61 00:05:50,225 --> 00:05:52,265 ஐயோ, ஐயோ! அய்யய்யோ! 62 00:05:57,483 --> 00:05:58,693 ப்ளீஸ், வேண்டாம்! 63 00:05:59,902 --> 00:06:01,322 நல்லதனமா நடந்துக்கோ! 64 00:06:24,176 --> 00:06:25,216 உள்ளே ஏறு. 65 00:06:28,263 --> 00:06:29,523 இரு! ப்ளீஸ்! 66 00:07:16,603 --> 00:07:22,613 யுடோபியா 67 00:07:44,464 --> 00:07:45,554 கதவை மூடு. 68 00:07:53,974 --> 00:07:56,234 நாம சரியா என்ன தேடறோம்? 69 00:07:56,768 --> 00:07:57,808 யுடோபியா. 70 00:07:58,645 --> 00:08:00,935 தாத்தா இன்னொரு பதிப்பு வைச்சிருக்கலாம் 71 00:08:01,023 --> 00:08:03,403 இல்ல, ஓவியர் யாருனு துப்பு கிடைக்கலாம். 72 00:08:06,111 --> 00:08:07,111 ஏதாவது. 73 00:08:08,280 --> 00:08:10,030 எதையாவது தேடி கண்டுபிடிங்க. 74 00:08:17,831 --> 00:08:18,831 ஓடிப் போயிடலாமா? 75 00:08:20,959 --> 00:08:23,249 ஹே, ஒத்துக்க முடியாத உண்மை, 76 00:08:23,337 --> 00:08:25,507 ஹார்வெஸ்ட் நம்மள துரத்தறான். 77 00:08:30,844 --> 00:08:31,934 நமக்கு அவ தேவை. 78 00:08:39,561 --> 00:08:40,521 என் தவறு. 79 00:08:41,563 --> 00:08:42,523 எனக்கு வாழணும். 80 00:08:43,065 --> 00:08:44,435 -அப்போ ஓடிடலாம். -இல்ல. 81 00:08:45,400 --> 00:08:46,740 யுடோபியாவை கண்டுபிடிக்கணும். 82 00:08:47,486 --> 00:08:49,696 -நான் இருக்கிறேன். -அவ செய்ததை பார்த்த பின்னுமா? 83 00:08:49,780 --> 00:08:51,700 அவ ஜெசிகா ஹைட். 84 00:08:51,782 --> 00:08:54,332 அவ விதிகள் வித்தியாசமானது. ஒத்துக்கணும். 85 00:08:54,409 --> 00:08:55,869 அது சாகலாம்னா கூடவா? 86 00:08:57,412 --> 00:08:58,752 ஏற்கனவே செத்துட்டிருக்கேன். 87 00:09:01,708 --> 00:09:02,958 எனக்கு டீல்ஸிருக்கு. 88 00:09:04,044 --> 00:09:05,094 என்ன? 89 00:09:06,588 --> 00:09:07,668 மன்னிச்சுக்கோ. 90 00:09:08,548 --> 00:09:10,718 அதனாலதான் யுடோபியாகாக துடிக்கறே. 91 00:09:10,801 --> 00:09:12,841 அதுல மருந்து இருக்கும்னு நினைக்கறியா? 92 00:09:15,889 --> 00:09:20,059 நல்ல டாக்டர்களை பார்க்கவோ, ஏதாவது மருந்துகளையோ முயற்சிக்கலையா? 93 00:09:20,143 --> 00:09:21,853 இயன், நான் இருக்கப் போறேன். 94 00:09:22,938 --> 00:09:25,518 தெரிஞ்சதிலயே கனிவான ஒருத்திக்கு தீர்வு, 95 00:09:25,607 --> 00:09:28,397 தோழிய கொன்ன ஜந்துவோட இணைவதுதான்னு நினைக்கிறயா? 96 00:09:28,485 --> 00:09:29,645 நான் கனிவானவ இல்ல. 97 00:09:29,736 --> 00:09:34,156 என் சுய நலனுக்காக சாமோட கொலையை கண்டுக்காம இருக்க தயாரா இருக்கேன். 98 00:09:36,326 --> 00:09:38,536 சோதிச்சா, நான் ரொம்ப சுயநலக்காரி. 99 00:09:38,620 --> 00:09:40,790 நான் பயந்தாங்கொள்ளி. யாருக்கு கவலை? 100 00:09:41,415 --> 00:09:45,125 நிஜ வாழ்க்கையில் ஆபத்தை எதிர்க்க ரொம்ப பயந்துப்பேன். 101 00:09:45,210 --> 00:09:48,010 இயன், நான் செத்திட்டிருக்கேன். 102 00:09:50,632 --> 00:09:52,762 நான் வாழறது சாத்தியமில்லை. 103 00:09:53,593 --> 00:09:55,973 -நீ போ. -இரு. 104 00:09:56,054 --> 00:09:58,224 உனக்கு தங்க ஒரு காரணமும் இல்ல. 105 00:10:31,340 --> 00:10:34,380 ரிவர் பார்க் காப்பகம் கலை சிகிச்சை 106 00:10:34,468 --> 00:10:37,138 ஆஹா! காப்பக ஓவியத்தை கண்டுபிடிச்சிட்டேன். 107 00:10:39,973 --> 00:10:41,393 -ஆமா. -குடு. 108 00:10:47,981 --> 00:10:49,401 இருக்க போறேன், சரியா? 109 00:10:50,609 --> 00:10:52,739 நாம காதலர்களா இருக்கணும்னு இல்ல, 110 00:10:52,819 --> 00:10:55,359 எனக்கு தைரியத்தை தூண்டற, அதனால இருக்க விடு. 111 00:11:01,161 --> 00:11:03,501 -பார்க்கலாமா? -ஆமா, ஆமா, பாரு, பாரு. 112 00:11:04,331 --> 00:11:07,251 -அதே ஓவியராத்தான் இருக்கணும். -யார் இது? 113 00:11:08,919 --> 00:11:10,919 இது யுடோபியா போலவே இருக்கு இல்ல? 114 00:11:15,133 --> 00:11:17,223 இதோ இங்கிருக்கார். ஓவியர். 115 00:11:19,012 --> 00:11:20,972 ஓவியத்தை கையில பிடிச்சிருக்கார். 116 00:11:21,056 --> 00:11:22,806 யுடோபியாவுக்கு காரணமானவர். 117 00:11:29,523 --> 00:11:30,733 அது என் அப்பா. 118 00:11:35,487 --> 00:11:36,607 காப்பகம் தீ 58 பேரை கொன்றது 119 00:11:36,696 --> 00:11:38,486 இது ஞாபகமிருக்கு. 120 00:11:38,573 --> 00:11:41,703 நோயாளிகள் 58 பேரும் மடிந்தனர். பிழைத்தவர் யாருமில்லை. 121 00:11:43,078 --> 00:11:44,578 ஜெசிகா அப்பா இறந்துட்டார். 122 00:11:44,663 --> 00:11:47,463 திரு. ராபிட்டின் பணய கைதியா இல்ல. 123 00:11:47,541 --> 00:11:49,541 மனநல காப்பகம்ல சேர்ந்து இறந்தார். 124 00:11:50,377 --> 00:11:53,047 பெரும்பாலான உடல்கள் கருகி சாம்பலானது. 125 00:11:53,130 --> 00:11:56,630 இதுவரை கண்டிராத தீவிர பயங்கரம். 126 00:11:58,677 --> 00:12:00,597 அவர் எரிஞ்சு சாம்பலானார். 127 00:12:02,139 --> 00:12:03,429 கரிசனம் இருக்கட்டும். 128 00:12:31,877 --> 00:12:33,837 கிராண்ட் பதில் போட்டானா பார்க்கலாம். 129 00:12:44,264 --> 00:12:46,814 அப்போ, ஜெசிகா நல்லவளா? 130 00:12:48,268 --> 00:12:50,558 -எனக்கு ரொம்ப பிடிக்கும். -அவ தான் ஹீரோவா? 131 00:12:50,645 --> 00:12:54,395 இருக்கலாம். அவளுக்கு அம்மா இல்ல, அவ அப்பாவை கடத்திட்டாங்க. 132 00:12:55,150 --> 00:12:58,070 இந்த குண்டம்மா, ஆர்டிமிஸ் கொல்ல பயிற்சி தந்தா. 133 00:12:58,153 --> 00:12:59,653 குடும்பத்துக்கு நல்ல வீடு தேவை, ஜெசிகா. 134 00:13:00,280 --> 00:13:01,360 ஜெசிகா பிடிக்கும். 135 00:13:08,455 --> 00:13:10,785 சரி, இதை பார்த்தா உனக்கு என்ன தோணுது? 136 00:13:12,542 --> 00:13:15,462 அந்த கட்டிடம் எனக்கு தெரியும். நகர மையப்பகுதில இருக்கு. 137 00:13:15,545 --> 00:13:17,625 முயல்களுக்கு பதிலா ஆந்தைகள், ஆனாலும்... 138 00:13:18,256 --> 00:13:20,216 இது அற்புதம். 139 00:13:21,301 --> 00:13:22,841 ஆலிஸ், கிளம்பு. 140 00:13:24,221 --> 00:13:27,431 உன் கணினிய உபயோகிக்கட்டுமா? சில நண்பர்களோட பேசணும். 141 00:13:28,350 --> 00:13:30,600 சரி. ஆனா, கெட்டதை பார்க்காதே. 142 00:13:38,360 --> 00:13:39,490 கிறிஸ்டிபயோ 143 00:13:43,073 --> 00:13:44,823 பெற்றோர் பீதி அடைந்தனர். 144 00:13:44,908 --> 00:13:47,988 காய்ச்சல் படுவேகமா மூணாவது மாநிலத்துக்கு பரவ... 145 00:13:48,078 --> 00:13:51,368 நாடு தழுவிய பெற்றோரின் பல அழைப்புகளுக்கு பின் எஃப்பிஐ, 146 00:13:51,456 --> 00:13:53,666 கிறிஸ்டி லேப்ஸை சோதனை செய்தனர். 147 00:13:53,750 --> 00:13:56,250 டாக்டர் கிறிஸ்டியின் அதிசய இறைச்சி ஆட்கொல்லியா? 148 00:13:56,336 --> 00:13:59,706 இதை கிறிஸ்டி லேப்ஸ் "வலது சாரி சதித்திட்டம்" என சொல்லி 149 00:13:59,798 --> 00:14:01,928 சிம்பரோவை தொடர்ந்து உற்பத்தி செய்கிறது 150 00:14:02,008 --> 00:14:05,888 செயின்ட் லூயிஸில் நேற்று 18 குழந்தைகள் இறப்புக்கு பின்னரும் கூட. 151 00:14:05,971 --> 00:14:08,391 எஃப்பிஐ. நிறுத்துங்க! நிறுத்துங்க! 152 00:14:11,142 --> 00:14:13,232 ஏசுவே! "நிறுத்தணுமாம்." சே. 153 00:14:13,311 --> 00:14:15,361 அவங்க கடமையை செய்யறாங்க. 154 00:14:15,438 --> 00:14:16,728 அதான் அவங்க தொழில். 155 00:14:18,316 --> 00:14:21,696 எஃப்டிஏலிருந்து டோனி டேம்பளர். இது மோசமா இருக்கப்போகுது. 156 00:14:21,778 --> 00:14:22,738 என்ன? ஏன்? 157 00:14:22,821 --> 00:14:25,071 -டோனிட்ட கனிவா பேசியதில்ல. -என்ன சொன்னீங்க? 158 00:14:25,156 --> 00:14:27,406 அவளை அதிகாரத்துவ பொட்டை வீஸல்ன்னேன். 159 00:14:27,492 --> 00:14:29,702 -வன்மையா கண்டிப்போம். -சமாதானமா போவோம். 160 00:14:29,786 --> 00:14:31,956 -இல்ல... -டோனி, இது ஒரு தவறு. 161 00:14:32,038 --> 00:14:34,208 ஒத்துக்கறேன். சரி பண்ண உதவுவீங்களா? 162 00:14:34,291 --> 00:14:37,421 -உங்க ஆவணங்களை பார்க்க விரும்பறேன். -தாமஸ். 163 00:14:37,502 --> 00:14:40,092 நீங்க ஃப்ளுக்காக சோதிப்பது எனக்கு சந்தோஷமே. 164 00:14:40,171 --> 00:14:41,511 நீங்க சோதிக்கணும். 165 00:14:41,590 --> 00:14:43,550 -அவர குற்றவாளியா நடத்தாதீங்க. -நிறுத்து. 166 00:14:43,633 --> 00:14:46,853 கெவின். அப்படி நடத்தலையே. சாதாரணமா தானே நடத்தறோம். 167 00:14:46,928 --> 00:14:49,678 பெரிய டாக்டருக்கு, கடுமையா தெரியும். 168 00:14:49,764 --> 00:14:52,734 -இயந்திரங்களை நிறுத்துங்க, ப்ளீஸ். -பொறுங்க. 169 00:14:52,809 --> 00:14:57,809 டோனி, நீங்க சோதனை பண்ணுங்க, ஆனா நாங்க கேட்கறது, தயாரிப்பை தொடர விடுங்க. 170 00:14:57,897 --> 00:15:00,187 நாங்க 23 உயர் பள்ளிகளுக்கு அனுப்பணும். 171 00:15:00,275 --> 00:15:05,355 -பயனில்லாம 100 பணியாளர்கள்... -மாதிரியை தர்றோம்... 172 00:15:05,447 --> 00:15:06,447 அதுல தவறு இருப்பதா நீங்க 173 00:15:06,531 --> 00:15:07,621 -நிரூபிக்கல. -தாமஸ். 174 00:15:07,699 --> 00:15:11,079 நாங்க சோதிக்கும் வரை, குழந்தைகளை கொல்வதை நிறுத்தலாம். 175 00:15:12,871 --> 00:15:14,041 அதை நிறுத்துங்க. 176 00:15:21,588 --> 00:15:23,258 இங்க மாதிரி பை ஒண்ணு வேணும். 177 00:15:23,340 --> 00:15:25,840 நிச்சயமா ஆலிஸோட பள்ளிக்கு போக வேண்டாமா? 178 00:15:25,925 --> 00:15:27,545 வேண்டாம்னு சொல்ல போறான். 179 00:15:28,928 --> 00:15:30,468 சில நண்பர்களை பார்க்கணும். 180 00:15:31,473 --> 00:15:32,473 திரும்பி வருவியா? 181 00:15:35,352 --> 00:15:38,902 நான் வேலைக்கு போகணும், ஆலிஸ் பள்ளிக்கு போகணும். 182 00:15:41,149 --> 00:15:43,529 நீ இங்க தாராளமா தங்கலாம், கிராண்ட். 183 00:15:44,110 --> 00:15:46,530 உன்னை நம்பலாம்னு எங்களுக்கு வாக்கு குடுத்தா. 184 00:15:51,368 --> 00:15:52,948 நீ வந்துட்டு போகலாம். 185 00:15:55,455 --> 00:15:56,665 ஏன் நல்லதா இருக்கீங்க? 186 00:15:58,041 --> 00:15:59,041 உங்களுக்கு என்ன வேணும்? 187 00:16:00,085 --> 00:16:02,375 நெல்சன் மண்டேலா பத்தி கேட்டிருக்கியா? 188 00:16:02,462 --> 00:16:03,512 ஆமா. 189 00:16:03,588 --> 00:16:06,218 மண்டேலா, "ஒரு சமூக ஆன்மாவின்" தெளிவான வெளிப்பாடு 190 00:16:06,299 --> 00:16:08,009 "வேறெதிலும் இல்லை..." 191 00:16:08,093 --> 00:16:10,183 "அதன் குழந்தைகளை நடத்துவதில் தெரியும்"னார். 192 00:16:10,887 --> 00:16:13,307 இப்போ உலகம் ரொம்ப கெட்டு போயிருக்கு. 193 00:16:13,390 --> 00:16:16,270 குழந்தைகளை கவனிப்போம்னு பேசி நேரத்தை வீணடிப்போம் தவிர, 194 00:16:16,351 --> 00:16:18,771 உண்மைல கொஞ்ச நேரமே அவங்களுக்காக ஒதுக்குவோம். 195 00:16:18,853 --> 00:16:22,773 சரி. உதவி தேவைங்கறதால, அதுக்கு ஒருவன் தகுதியுடையவன்னு அர்த்தமில்ல. 196 00:16:24,818 --> 00:16:26,738 அதை ஒத்துக்க மாட்டேன். 197 00:16:27,487 --> 00:16:28,987 நல்ல நாளாகட்டும். 198 00:16:29,072 --> 00:16:30,702 வா, கண்ணே. 199 00:16:51,594 --> 00:16:53,104 "அதை ஒத்துக்க மாட்டேன்." 200 00:16:58,810 --> 00:17:01,560 ஆலிஸ் 201 00:17:08,069 --> 00:17:11,569 கிராண்ட் 202 00:18:15,470 --> 00:18:16,930 செயின்ட் லூயிஸ் காய்ச்சல் மாதிரி 203 00:18:37,492 --> 00:18:38,792 என் அழகு குட்டி. 204 00:18:49,170 --> 00:18:50,170 ஆமா! 205 00:18:53,049 --> 00:18:55,009 ஆமா! அட, ஆமா! 206 00:19:18,449 --> 00:19:19,579 கண்ணே! 207 00:19:20,034 --> 00:19:21,124 காலீன்! 208 00:19:21,786 --> 00:19:24,246 ஹே, அன்பே. ஹே. ஹே. 209 00:19:24,581 --> 00:19:25,541 அது என்னுது. 210 00:19:26,541 --> 00:19:28,291 மில்னார்சிக், இருங்களேன். 211 00:19:28,376 --> 00:19:29,456 மைக்கல்! 212 00:19:29,544 --> 00:19:31,254 இந்த ஃப்ளு என்னுது தான். 213 00:19:31,337 --> 00:19:32,507 -கடவுளே! -ஆமா. 214 00:19:32,589 --> 00:19:34,719 மைக்கல் சாதிச்சே. இது நல்ல செய்தி! 215 00:19:34,799 --> 00:19:37,759 முடியாதது இல்லை... இதுவரை நடந்தது கொடுமை. 216 00:19:37,844 --> 00:19:40,104 -துயரமானது. பயங்கரமானது. -சாதிச்சுட்ட. 217 00:19:40,179 --> 00:19:42,519 நன்றி. கடவுளே, என்னை பெருமைப் படறியா? 218 00:19:42,599 --> 00:19:45,099 நம்பமுடியாத அளவுக்கு பெருமை படறேன். 219 00:19:45,184 --> 00:19:49,524 ஓரிரு விஷயங்கள் மட்டும் இடிக்குது. பரவிய பாங்கு வித்தியாசமா இருக்கு. 220 00:19:49,606 --> 00:19:51,606 நம்பவே முடியல. 221 00:19:51,691 --> 00:19:55,361 இவ்வளவு சீக்கிரமா ஆலபாமால இருந்து மிஸிஸிபிக்கு தாவிய விதம். 222 00:19:55,445 --> 00:19:56,945 யாரோ விமானத்துல போயிருக்கணும். 223 00:19:57,030 --> 00:19:59,910 முந்தைய தரவை இணைத்து அதுல கவனம் செலுத்தணும். 224 00:19:59,991 --> 00:20:04,371 மைக்கல், நிதானம். மூணு இழுப்பு மூச்சு, இரண்டு வார்த்தை, 225 00:20:04,454 --> 00:20:06,714 நம்பிக்கை வை. 226 00:20:08,917 --> 00:20:11,167 -டீன் ரிச்சர்ட்ஸ்ட்ட பேசு. -நம்பிக்கை. 227 00:20:11,252 --> 00:20:14,302 -அவருக்கு எஃப்டிஏ, சிடிசி தொடர்பிருக்கு. -ஆமா. 228 00:20:14,380 --> 00:20:17,260 கெவின் கிறிஸ்டியோட பழைய நண்பர். 229 00:20:17,967 --> 00:20:19,467 செயின்ட் லூயிஸ் போகணும், 230 00:20:19,552 --> 00:20:21,802 இன்னும் சோதிச்சு, உறுதி செய்துக்கணும். 231 00:20:21,888 --> 00:20:23,968 மைக்கல், நீ சாதிச்சுட்டே. 232 00:20:24,432 --> 00:20:27,812 செயின்ட் லூயிஸில் இந்த பிறழ்வு உன் ஃப்ளுக்கு கேட்டுதுனா... 233 00:20:27,894 --> 00:20:28,944 ஆமா. 234 00:20:29,270 --> 00:20:31,360 ...தடுப்பூசி இருக்குனு அர்த்தம். 235 00:20:33,107 --> 00:20:35,437 தடுப்பூசி இதுக்கு தீர்வு. 236 00:20:37,195 --> 00:20:41,235 நீ டீனை பார்த்துட்டு வந்த பின்பு நிறைய குடிச்சு கொண்டாடுவோம். 237 00:20:43,368 --> 00:20:45,868 செயின்ட் லூயிஸ்ல தேசிய காவலும் சிடிசியும் 238 00:20:45,954 --> 00:20:48,964 இந்த ஃப்ளு வை நிறுத்த அயராது உழைக்கின்றனர். 239 00:20:49,040 --> 00:20:51,750 எஃப்பிஐ, எஃப்டிஏ கிறிஸ்டி லேப்ஸை சோதனையிட்டது 240 00:20:51,834 --> 00:20:54,964 சிம்ப்ரோ, அல்லது எளிய புரதத்தின் உற்பத்தி தொடர்பாக. 241 00:20:55,046 --> 00:20:57,586 பெற்றோருக்கு குழந்தைகளை பார்க்க உரிமையிருக்கு. 242 00:20:57,674 --> 00:20:59,304 எங்களை தள்ளி வைக்க முடியாது. 243 00:20:59,384 --> 00:21:02,804 கடவுளே, உதவ கூட முடியல, என்னை இதை பார்க்க வைக்கறாங்களே. 244 00:21:02,887 --> 00:21:04,557 உங்களை பார்க்க டீன் ரிச்சர்ட்ஸ். 245 00:21:08,351 --> 00:21:09,391 பாட்டி. 246 00:21:12,563 --> 00:21:13,613 என்ன? 247 00:21:14,440 --> 00:21:16,150 உடனே இங்கே அனுப்புங்க. 248 00:21:17,110 --> 00:21:19,110 -ஃப்ளுவை கண்டுபிடிச்சிட்டோம். -அட. 249 00:21:19,862 --> 00:21:20,862 அப்படி போடுங்க! 250 00:21:25,910 --> 00:21:27,790 என் குடும்பத்துக்கு செய்தி அனுப்பணும். 251 00:21:30,790 --> 00:21:31,830 பாதுகாப்பில்லை. 252 00:21:31,916 --> 00:21:34,246 -நல்ல யோசனையில்ல. -நிச்சயம் இல்லை. 253 00:21:36,504 --> 00:21:38,214 கிராண்ட் வாடா. 254 00:21:38,297 --> 00:21:40,627 டிஸ்டோபியா அரட்டை அறை 255 00:21:42,301 --> 00:21:43,181 அட. 256 00:21:44,137 --> 00:21:45,887 திரு ராபிட் மறைவிடத்தை பாருங்க!!! 257 00:21:45,972 --> 00:21:48,472 சுடும்!!! பொய்யில்லை!!! 258 00:21:48,558 --> 00:21:50,558 மாலை 8:00க்கு சந்திப்போம். 259 00:21:51,769 --> 00:21:53,559 அதுக்காக!!! 260 00:21:53,646 --> 00:21:54,936 கிராண்ட்கிட்ட யுடோபியா. 261 00:21:55,481 --> 00:21:57,821 பன்னிரண்டு ஆச்சரிய குறிகள். 262 00:21:58,901 --> 00:22:00,071 அவன் குழந்தை தான். 263 00:22:00,987 --> 00:22:02,567 ஒரு புத்திசாலி பையன். 264 00:22:02,655 --> 00:22:05,945 குறியீடுகளை உபயோகிக்குமளவு புத்திசாலி, ஆனா என்ன சொல்றான்... 265 00:22:08,161 --> 00:22:10,291 அதை மூடு. 266 00:22:12,832 --> 00:22:14,882 எரிஞ்சிருச்சு. எரிஞ்சிருச்சு. ஆமா. 267 00:22:15,585 --> 00:22:17,085 இருந்து, பின்ன... 268 00:22:20,715 --> 00:22:21,835 இன்னும் இருக்கீங்க. 269 00:22:28,598 --> 00:22:29,808 என் அப்பா சாகலை. 270 00:22:31,184 --> 00:22:33,984 -குழாய்கள் கிசுகிசுத்துச்சா? -இது என்ன நாள்? 271 00:22:34,562 --> 00:22:36,192 செவ்வாய் 14. 272 00:22:38,274 --> 00:22:42,154 திங்கள் குழந்தை அழகு முகம், செவ்வாய் குழந்தை கருணை நிறைந்தது... 273 00:22:44,238 --> 00:22:45,528 அவளுக்கு மனநிலை சரியில்ல. 274 00:22:45,615 --> 00:22:47,615 அவ நமக்கு வழிகாட்டணுமா? 275 00:22:48,409 --> 00:22:50,119 ரொம்ப ஆராய வேண்டாம். 276 00:22:50,203 --> 00:22:54,083 இப்பதான், அவ உலக வரைபடத்தை வரைஞ்சுது ஒரு பைத்தியம், அது 277 00:22:54,165 --> 00:22:56,205 அவ அப்பாதான்னு தெரிஞ்சிருக்கு. 278 00:22:56,959 --> 00:22:59,209 சரி, ஆர்டிமிஸை கண்டுபிடிக்க போறேன். 279 00:22:59,337 --> 00:23:00,917 யாரு ஆர்டிமிஸ்? 280 00:23:01,714 --> 00:23:03,884 வேட்டை தேவதை, குழந்தைகள் பாதுகாவலர், 281 00:23:03,966 --> 00:23:05,586 ஜெசிகா ஹைடை காப்பாத்தினவ. 282 00:23:05,676 --> 00:23:08,176 சரி. நிஜ வாழ்க்கையில இந்த ஆர்டிமிஸ் யாரு? 283 00:23:09,055 --> 00:23:11,805 இந்த உலகத்துல நான் நம்பற ஒரே நபர். 284 00:23:12,308 --> 00:23:14,808 என் அப்பாவ பத்தி அவளுக்கு தெரிஞ்சிருக்கும். 285 00:23:14,894 --> 00:23:17,654 -பெக்கி, நீ பரவாயில்ல. வா. -இல்ல. 286 00:23:19,816 --> 00:23:20,816 நான் போறேன். 287 00:23:23,903 --> 00:23:25,323 நான் ரிஸ்க் விளையாடறவன். 288 00:23:26,614 --> 00:23:27,664 கடவுளே. 289 00:23:28,699 --> 00:23:29,529 நல்லது. 290 00:23:33,371 --> 00:23:35,121 நீங்க போனா, இயனை சுடுவேன். 291 00:23:37,041 --> 00:23:40,131 தொண்டைல கத்தி சொருகி, கட்டை மாதிரி துக்கி போடுவேன். 292 00:23:44,632 --> 00:23:46,012 திரும்பி வா, சரியா? 293 00:23:59,188 --> 00:24:01,148 -பாட்டி! -கெவின். 294 00:24:01,941 --> 00:24:03,531 பார்க்க சந்தோஷம், கண்ணே. 295 00:24:03,609 --> 00:24:05,399 டாக்டர் மைக்கல் ஸ்டெர்ன்ஸா? 296 00:24:05,486 --> 00:24:08,196 டாக்டர் கிறிஸ்டி, நான் உங்க ரொம்ப கால ரசிகன். 297 00:24:08,281 --> 00:24:10,321 -நன்றி. -நிஜமா, இது பெரிய கெளரவம். 298 00:24:10,408 --> 00:24:11,448 என் வரியை திருடிட்டீங்க. 299 00:24:11,534 --> 00:24:14,704 உங்க வேலைக்கு நன்றி. ஃப்ளுவ கண்டுபிடிச்சீங்க. 300 00:24:14,787 --> 00:24:15,997 அது சிம்ப்ரோல இல்லை. 301 00:24:16,080 --> 00:24:19,080 கடந்த 36 மணி நேரத்தை நாம வீணடிச்சதை நினைக்கிறேன். 302 00:24:19,167 --> 00:24:21,667 நாம அடுத்த கெவின் கிறிஸ்டிய இழந்திருக்கலாம். 303 00:24:21,752 --> 00:24:24,922 அடுத்த டாக்டர் மைக்கல் ஸ்டெர்ன்ஸை நாம இழக்க கூடாது. 304 00:24:25,006 --> 00:24:27,006 அதனால ரொம்ப முக்கியமா நினைக்கிறேன் 305 00:24:27,091 --> 00:24:29,551 நம்மகிட்ட உலகின் முன்னணி, ஒரே வல்லுநர் 306 00:24:29,635 --> 00:24:31,715 இந்த ஃப்ளு மருந்தை தயாரிக்க இருக்கார். 307 00:24:34,724 --> 00:24:35,854 -தயாரிப்பா? -ஆமா. 308 00:24:35,933 --> 00:24:39,693 எஃப்டிஏ அதிகாரிகளுக்கு காட்ட அவசர பயன்பாட்டு அங்கீகாரம் தேவை, 309 00:24:39,770 --> 00:24:42,190 இதுக்கு நேர்மையான ஆள் தேவைனு நினைக்கறாங்க. 310 00:24:42,273 --> 00:24:46,443 ஃப்ளுவையும், அதுக்கு தீர்வையும் கண்டுபிடிச்சவரை விட நேர்மையானவர் யார்? 311 00:24:46,527 --> 00:24:48,147 ஒத்துக்காம இருக்க முடியாது. 312 00:24:48,738 --> 00:24:50,658 ஆனா தெரியாது, என் தடுப்பூசி-- 313 00:24:50,740 --> 00:24:52,620 சாரி, நான் ஆவலா இருக்கேன். 314 00:24:53,201 --> 00:24:56,041 உலகுக்கு சொல்ல துடிக்கிறேன். ஃப்ளு தெரிஞ்சதால, 315 00:24:56,120 --> 00:24:58,000 குழந்தைகளுக்கு தடுப்பூசியிருக்கு. 316 00:25:03,252 --> 00:25:07,922 பெருவியன் இராணுவத்திற்காக மட்டுமே என் அசல் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது. 317 00:25:08,716 --> 00:25:11,966 தெரியும், மைக். அந்த தடுப்பூசி கிரிஸ்டி லேப்ஸ்து தான். 318 00:25:12,053 --> 00:25:13,853 உங்க அசல் ஆராய்ச்சிய படிச்சிருக்கேன். 319 00:25:14,639 --> 00:25:17,309 அது சிகிச்சை தடுப்பூசினு உங்களுக்கு தெரியும். 320 00:25:17,391 --> 00:25:19,601 சிகிச்சை, தடுப்பு இரண்டுமே சேர்ந்தது. 321 00:25:19,685 --> 00:25:21,645 இரண்டை இணைப்பது அபாயமா இருக்கலாம். 322 00:25:21,729 --> 00:25:23,979 குழந்தைங்க நோயெதிர்ப்போடு விளையாடறோம். 323 00:25:24,065 --> 00:25:26,565 அதாவது, சிக்கல்ல இருக்கும் ஆபத்து... 324 00:25:27,735 --> 00:25:28,815 தடுமாற வைக்கலாம். 325 00:25:32,907 --> 00:25:34,527 குழந்தைங்க செத்துட்டிருக்காங்க. 326 00:25:35,868 --> 00:25:37,408 பெற்றோர் கிட்ட கேட்டிங்கனா 327 00:25:37,495 --> 00:25:40,405 இறப்பதை விட நோயாளி குழந்தைங்க பரவலையானு... 328 00:25:40,498 --> 00:25:43,748 யாரையும் புண்படுத்த விரும்பல, விஷயத்துக்கு வருவோம். 329 00:25:43,834 --> 00:25:46,674 -இது கௌரவத்தை பத்தியா? -அதை பத்தியில்லை. 330 00:25:46,754 --> 00:25:49,384 உரிய அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கல. 331 00:25:49,465 --> 00:25:51,625 -மைக்கல்... -சரி, என்ன நினைக்கறேனா, 332 00:25:52,260 --> 00:25:54,390 உங்களுக்கு இப்போ நடந்ததை வைச்சு, 333 00:25:56,597 --> 00:25:58,887 ஜாக்கிரதையா இருக்க உங்களுக்கு... 334 00:25:59,809 --> 00:26:01,189 தோணும்னு நினைப்பேன். 335 00:26:05,273 --> 00:26:06,323 ஜாக்கிரதை. 336 00:26:08,067 --> 00:26:11,857 இல்ல, அந்த மாதிரி எண்ணமே இல்ல. நான்... 337 00:26:13,155 --> 00:26:14,815 நான் துடிச்சிட்டிருக்கேன். 338 00:26:14,907 --> 00:26:16,987 எனக்கு இதுல பொறுப்பிருப்பதா தோணுது. 339 00:26:17,076 --> 00:26:20,746 எனக்கெதிரா வந்த எஃப்டிஏவை விரோதிச்சு நேரத்தை வீணடிச்சேன், 340 00:26:20,830 --> 00:26:23,420 அதாவது குழந்தைகளின் உயிர்களை வீணடிச்சேன். 341 00:26:25,084 --> 00:26:26,174 என்னால... 342 00:26:31,507 --> 00:26:32,547 முடியாது. 343 00:26:34,093 --> 00:26:36,183 என்னால ஈயுஏ-ல கையெழுத்திட முடியாது. 344 00:26:36,262 --> 00:26:37,972 -மைக்கல், மைக்கல்... -ஓ! 345 00:26:39,724 --> 00:26:42,854 தடுப்பூசிக்கு காரணமா இருக்க நான் நினைப்பவர், ரட்சகர்... 346 00:26:42,935 --> 00:26:44,725 சில சோதனைகளை செய்ய விடுங்க. 347 00:26:44,812 --> 00:26:47,772 ...ஆபத்து இருக்கலாம்னு உதவ மறுக்கறார்... 348 00:26:47,857 --> 00:26:49,397 சாதாரண ஆபத்து இல்ல. 349 00:26:49,483 --> 00:26:51,073 ...அவர் பேருக்காக? 350 00:26:52,570 --> 00:26:55,160 இது என் பேருக்காக அல்ல! 351 00:26:58,242 --> 00:26:59,992 மன்னியுங்க, கடுமையா பேசிட்டேன். 352 00:27:00,077 --> 00:27:01,657 இல்ல, இல்ல, பரவாயில்லை. 353 00:27:02,872 --> 00:27:03,912 மன்னிக்கணும். 354 00:27:07,209 --> 00:27:08,709 எப்படியும் ஈயுஏ வாங்குவோம். 355 00:27:08,794 --> 00:27:11,134 விழிப்புணர்வுக்கு நன்றி. உத்தரவாதம் தர்றேன், 356 00:27:11,213 --> 00:27:14,933 சரியானதை தான் செய்யறோம். பாட்டி தொடர்பில் இருப்போம். 357 00:27:15,009 --> 00:27:17,049 மைக், உங்களுக்கு நல்லதை விரும்பறேன். 358 00:27:33,277 --> 00:27:35,567 சந்திப்பு பெரிய தோல்வி! 359 00:27:35,654 --> 00:27:36,704 என்ன? ஏன்? 360 00:27:36,781 --> 00:27:40,451 கிறிஸ்டி லேப்ஸின் கெவின் கிறிஸ்டிய சந்திக்க டீன் கூட்டிட்டு போனாங்க. 361 00:27:40,534 --> 00:27:42,664 அது அற்புதம் ஆச்சே! 362 00:27:42,745 --> 00:27:45,995 ஏறி மிதிச்சிட்டு போக பார்த்தான். சுத்தமா பொருட்படுத்தாம. 363 00:27:46,082 --> 00:27:47,672 நெறிமுறைகளை பொருட்படுத்தாம. 364 00:27:47,750 --> 00:27:50,960 நூத்துக்கணக்கான குழந்தைகளை காப்பாத்த நெறிமுறை எதுக்கு? 365 00:27:51,587 --> 00:27:54,417 இந்த ஃப்ளுல நான் நிபுணன்னு எல்லாருமே ஒதுக்கறாங்க. 366 00:27:54,507 --> 00:27:57,177 இந்த நிபுணன் கேட்பது ஒண்ணுதான், 367 00:27:57,259 --> 00:28:00,719 தடுப்பூசி பாதுகாப்பானதானு பார்க்க ஒரு வாய்ப்பு. 368 00:28:00,805 --> 00:28:03,845 செய்யட்டும். கிறிஸ்டிக்கு என்ன செய்யறதுனு தெரியும். 369 00:28:03,933 --> 00:28:07,353 இல்ல! எட்டு வருஷமா கீழ்தளத்துல காலத்தை ஓட்டியிருக்கேன். 370 00:28:07,895 --> 00:28:09,395 இனி அங்க போக மாட்டேன். 371 00:28:10,272 --> 00:28:13,612 இதுல ஒரு அங்கமா இருக்க போறேன். 372 00:28:13,692 --> 00:28:15,822 மைக்கல், கிறுக்குத்தனமா நடந்துக்கறே. 373 00:28:20,866 --> 00:28:22,156 அடிமடில கைவைச்சாங்க. 374 00:28:24,703 --> 00:28:27,163 தெரியும். சாரி. சாரி. 375 00:28:27,248 --> 00:28:30,708 நீ சொன்னது சரிதான். உன் பங்கு இங்க முக்கியமானது தான். 376 00:28:30,835 --> 00:28:34,795 -செயின்ட் லூயிஸ் போறேன். -அதிகப்படியா நடந்துக்கறயோனு தோணுது. 377 00:28:34,880 --> 00:28:38,930 காளான் மாதிரி கீழ்தளத்துல இருக்கும் லேப் கிறுக்கன்னு நினைக்கறாங்க. 378 00:28:39,009 --> 00:28:40,509 என்ன தெரியுமா? அவங்கள விடு! 379 00:28:40,803 --> 00:28:42,683 வைரஸ் மைய பகுதிக்கு போறேன். 380 00:28:42,763 --> 00:28:44,723 மைக்கல், அமைதியாகு! 381 00:28:44,807 --> 00:28:47,557 தெரியும். மூணு இழுப்பு மூச்சு, இரண்டு வார்த்தை, 382 00:28:47,643 --> 00:28:48,853 நம்பிக்கை வை. 383 00:29:01,866 --> 00:29:05,866 வில்சன் என்னால கிராண்ட்டோட புதிரை கண்டுபிடிக்க முடியல. 384 00:29:10,833 --> 00:29:11,673 வர்றேன். 385 00:29:22,887 --> 00:29:24,887 பெக்கி, ஒண்ணு சொல்லட்டுமா? 386 00:29:27,600 --> 00:29:28,890 அப்படி தான் தோணுது. 387 00:29:29,560 --> 00:29:35,440 ஒரு வருஷமா இந்த யுடோபியா சதிய பத்தி பேசிட்டிருக்கோம். 388 00:29:37,234 --> 00:29:39,904 இப்போ யுடோபியா சதியிலயே இருக்கோம். 389 00:29:42,406 --> 00:29:44,066 ஆச்சரியமா இருக்கு இல்ல. 390 00:29:56,128 --> 00:29:58,168 மஞ்சள் வெஸ்பர் வௌவால்கள். 391 00:30:05,513 --> 00:30:06,683 சாம். 392 00:30:09,058 --> 00:30:10,098 ஆமா. 393 00:30:12,686 --> 00:30:13,896 சாம். 394 00:30:17,483 --> 00:30:18,403 அடக்கடவுளே. 395 00:30:18,943 --> 00:30:22,243 வில்சன், ஹால்ல இருக்கும் திரைச்சீலைகள் பிடிக்குமா? 396 00:30:37,795 --> 00:30:39,705 இன்னும் நல்லா போத்தி விடணுமோ? 397 00:30:41,507 --> 00:30:42,797 ரொம்ப அழகா இருக்கா. 398 00:30:45,052 --> 00:30:46,552 இறுதி வார்த்தைகள் சொல்வோமா? 399 00:30:54,478 --> 00:30:58,358 சாம், நமக்குள்ள நீதான் ரொம்ப புத்திசாலி. 400 00:31:00,317 --> 00:31:01,397 தைரியசாலி. 401 00:31:03,237 --> 00:31:06,567 எங்களை இங்க கூட்டிட்டு வந்தே, அதுவே உன்னை கொன்னுடுச்சு. 402 00:31:08,909 --> 00:31:12,829 உயிர் இருந்த போது ரொம்ப உயிரோட்டமா இருந்தே. 403 00:31:35,769 --> 00:31:36,939 சாரி, ஒரு... 404 00:31:38,397 --> 00:31:39,767 அப்ப, எங்க போறோம்? 405 00:31:40,149 --> 00:31:41,649 இது செவ்வாய் 14. 406 00:31:43,736 --> 00:31:47,566 திங்கள் குழந்தை அழகு முகம், செவ்வாய் குழந்தை கருணை நிறைந்தது... 407 00:31:47,656 --> 00:31:49,196 கிரேஸ் "ஜி"ல ஆரம்பிக்குது. 408 00:31:51,035 --> 00:31:52,195 பதினாலு. 409 00:31:53,829 --> 00:31:54,999 வொண்டர்லேண்ட். 410 00:31:56,540 --> 00:31:57,670 சரி. 411 00:32:01,378 --> 00:32:06,548 அப்போ, ஆர்டிமிஸ் கதை என்ன? 412 00:32:09,219 --> 00:32:11,509 எனக்கு, 12 இருக்கும்னு நினைக்கிறேன், 413 00:32:11,597 --> 00:32:15,307 நானும் என் அப்பாவும் அடைச்ச இடத்திலிருந்து மீட்கப் பட்டோம். 414 00:32:15,392 --> 00:32:16,312 ஹோம்ல இருந்து. 415 00:32:16,977 --> 00:32:21,437 அது... அப்போ அதுவும் நிஜம். சரி. 416 00:32:22,024 --> 00:32:23,194 அவ காப்பாத்தினா. 417 00:32:23,984 --> 00:32:25,904 சிப்பாய்க்கு போல பயிற்சி தந்தா. 418 00:32:28,155 --> 00:32:30,025 ஒரு ஃபோன் கூட உபயோகிக்க தெரியல. 419 00:32:30,908 --> 00:32:33,368 பிழைச்சிருப்பது அரட்டை அடிப்பதை விட முக்கியம். 420 00:32:36,830 --> 00:32:39,670 "திரு ராபிட் மறைவிடத்தை பாருங்க"? 421 00:32:40,376 --> 00:32:42,206 கிராண்ட்டை சந்திக்க ஒரு மணி நேரமிருக்கு. 422 00:32:44,338 --> 00:32:47,838 சரி, சரி. சரியா போச்சு, இந்த பார்ஷா பயலோட. 423 00:32:48,425 --> 00:32:50,965 முயல்கள் எங்க ஒளியும்? மறைஞ்சிருக்கும்? 424 00:32:51,053 --> 00:32:52,603 முயல்கள், முயல்கள். 425 00:32:53,389 --> 00:32:56,599 முயல்கள், முயல்கள், முயல்கள். 426 00:32:58,435 --> 00:33:00,685 முயல்கள் குழுவை காலனிங்கறாங்க. 427 00:33:01,313 --> 00:33:03,193 பழைய ஷிகாகோ காலனித்துவமிருக்கா? 428 00:33:03,273 --> 00:33:04,403 தூண்டப்படும் இடம். 429 00:33:05,234 --> 00:33:07,284 அப்ப, நெருப்பு? தீயணைப்பு நிலையம்? 430 00:33:07,361 --> 00:33:08,611 முயல் கூட்டம். 431 00:33:10,155 --> 00:33:11,525 அட! 432 00:33:11,615 --> 00:33:13,575 அழகான குட்டி முயல் கூட்டம். 433 00:33:18,288 --> 00:33:19,618 சுடும். 434 00:33:20,457 --> 00:33:21,707 தீ. நெருப்பு! 435 00:33:24,753 --> 00:33:28,553 இரு, அந்த கட்டிடத்தை பார்த்திருக்கேன். 436 00:33:28,632 --> 00:33:29,762 எங்கே? 437 00:33:30,801 --> 00:33:33,011 தெரியல. அவன் குறிப்பை திரும்ப படி. 438 00:33:33,554 --> 00:33:36,274 "திரு ராபிட் மறைவிடத்தை பாருங்க. சுடும். பொய்யில்லை." 439 00:33:36,348 --> 00:33:39,688 "பொய்"ங்கற வார்த்தை நெருடுது. பொய் பேசாத பிரபலம் யாரு? 440 00:33:39,768 --> 00:33:41,938 நினைவிருக்கட்டும், நாம-- 441 00:33:42,020 --> 00:33:43,520 -சிறுவனை போல யோசிக்கணும். -ஆமா. 442 00:33:44,982 --> 00:33:46,152 ஜார்ஜ் வாஷிங்டன்! 443 00:33:46,233 --> 00:33:50,533 சரி, நெருப்பு, வாஷிங்டன், முயல்கள்... 444 00:33:54,700 --> 00:33:55,950 இல்ல, விட்டு போச்சு. 445 00:33:59,413 --> 00:34:01,543 வில்சன், இன்னும் காஃபி தருவியா? 446 00:34:03,375 --> 00:34:04,585 எனக்கு காஃபீன் தேவை. 447 00:34:06,837 --> 00:34:07,667 நிச்சயம். 448 00:34:07,755 --> 00:34:11,255 -ஒத்தக்கண்ணன் காஃபி கொண்டு வரணுமாம். -நன்றி. 449 00:34:18,474 --> 00:34:21,444 ஓக் பார்க் குடும்பம் எரிவாயு கசிவில் இறந்தனர் 450 00:34:23,353 --> 00:34:25,233 நான்கு பெரியவரும் ஒரு பதின்ம வயதும் துயர எரிவாயு கசிவில் இறந்தனர். 451 00:34:25,314 --> 00:34:28,074 நான் புத்திசாலி. "இதை பாரு!" 452 00:34:29,401 --> 00:34:32,361 -ஒரு சிறுவன் எங்க குறிப்பு தேடுவான்? -நூலகத்துல? 453 00:34:32,446 --> 00:34:33,656 ஆமா. 454 00:34:33,739 --> 00:34:35,869 ஷிகாகோ நூலகம் 455 00:34:37,326 --> 00:34:40,946 ஷிகாகோல இருக்கும் ஹேரல்ட் வாஷிங்டன் நூலகம். 456 00:34:42,623 --> 00:34:44,293 கிளம்பலாம். வா. நம்மகிட்ட... 457 00:34:45,083 --> 00:34:47,093 ஒரு மணி நேரமிருக்கு 90 நிமிஷ பயணத்துக்கு. 458 00:34:47,169 --> 00:34:48,209 எதை ஓட்டுவோம்? 459 00:34:51,673 --> 00:34:52,763 ஜாக்பாட்! 460 00:34:53,383 --> 00:34:56,393 கொட்டகையை பார்ப்போம். சொல்ல முடியாது. போவோம். 461 00:35:02,142 --> 00:35:05,062 யுடோபியாவை கண்டுபிடிப்போம்! 462 00:35:39,680 --> 00:35:41,310 அப்பா உன்னோட தான இருந்தாரு? 463 00:35:41,974 --> 00:35:43,934 கிறுக்கு விஞ்ஞானத்தை செய்துட்டு? 464 00:35:45,060 --> 00:35:46,690 நிறைய டிவி பார்த்தோம். 465 00:35:48,272 --> 00:35:49,902 நல்லது. ஃபுல் ஹவுஸ் மாரதான்களா. 466 00:35:49,982 --> 00:35:52,232 கூடி வருது. சாம் சந்தோஷ பட்டிருப்பா. 467 00:35:52,317 --> 00:35:54,277 -பக்கமா நில்லு. -சிறுநீர் போகணும். 468 00:35:54,361 --> 00:35:57,241 -என் பக்கத்துல நின்னு அடி. -அது ஒத்து வராது. 469 00:35:57,322 --> 00:35:59,872 -இருன்னு சொன்னேன். -என் தோழியை கொன்னே! 470 00:36:01,869 --> 00:36:04,749 வில்சன், ஒரு சதி கிறுக்கு, 471 00:36:04,830 --> 00:36:08,630 பெக்கி உன்னத பணியிலிருக்கா. அவளுக்காக இருக்கேன், உனக்காக இல்ல. 472 00:36:09,835 --> 00:36:11,955 என் அந்தரங்கத்துக்கு தனிமை வேணும், 473 00:36:12,045 --> 00:36:15,125 எனக்கு சலிப்பா இருக்கு, உன் துப்பாக்கியும், கதைகளும் 474 00:36:15,215 --> 00:36:18,545 உன் பாழும் செவ்வாய் குழந்தை வெகுதூரம் செல்லும், என்னும் 475 00:36:18,635 --> 00:36:21,885 சகிக்காத பாட்டும், பொய்யும், கொலையும்... தூ. 476 00:36:39,156 --> 00:36:41,196 இந்த ஆளோட பேசிட்டு இருந்தேனா... 477 00:36:51,209 --> 00:36:54,049 ஏன் நகர மாட்டேங்கறோம்? பைத்தியக்காரத்தனம். 478 00:36:54,129 --> 00:36:57,049 இந்த போக்குவரத்து எனக்கு புரியல. லாஜிக்கே புரியல. 479 00:36:57,132 --> 00:36:59,012 போ, போ! அப்பாடா, போ. 480 00:37:02,179 --> 00:37:03,849 -சும்மா ஹார்ன் அடிக்கறயா? -சாரி. 481 00:37:03,931 --> 00:37:06,891 -சும்மா ஹார்ன் இதோ. -வில்சன், நிறுத்து. 482 00:37:06,975 --> 00:37:08,685 -என்ன கண்ராவி இது? -கடவுளே! 483 00:37:08,769 --> 00:37:12,229 -விபத்து நேர்ந்திருக்கும். -ஹார்ன் அடிச்சா வேகமா போகலாம். 484 00:37:13,649 --> 00:37:15,279 -அங்க சந்திக்கிறேன். -என்ன? 485 00:37:15,359 --> 00:37:16,569 -காரை ஓட்டு. -என்ன... 486 00:37:16,652 --> 00:37:17,992 ஓட்டு. 487 00:37:18,111 --> 00:37:20,321 முடியாது. என்கிட்டே... பெக்கி, ஹே! 488 00:37:22,240 --> 00:37:24,080 எனக்கு கண்ணு சரியா தெரியாது! 489 00:37:24,159 --> 00:37:25,449 சாரி! 490 00:37:38,131 --> 00:37:39,511 ஹே, நண்பா. 491 00:37:40,842 --> 00:37:41,842 தொலைஞ்சுட்டியா? 492 00:37:43,053 --> 00:37:43,973 ஹே. 493 00:37:45,138 --> 00:37:46,718 நண்பர்களுக்காக இருக்கேன். 494 00:37:47,474 --> 00:37:49,434 ரொம்ப நேரமா இங்கிருக்க. 495 00:37:50,018 --> 00:37:51,438 உன் அம்மா எங்கே? 496 00:37:51,520 --> 00:37:52,440 நல்லாதான் இருக்கேன். 497 00:37:55,148 --> 00:37:56,648 வா, பேசலாம். 498 00:37:58,193 --> 00:37:59,243 ஹே, ஹே. 499 00:38:03,657 --> 00:38:06,617 -பைல என்ன இருக்கு? -உங்களுக்கு அது தேவையில்லாதது. 500 00:38:06,702 --> 00:38:09,082 அப்படியா? நீ 14 வயசுக்குள்ள இருக்கே. 501 00:38:09,871 --> 00:38:12,501 உன்னை தனியா விடறது சட்டவிரோதம். வா. 502 00:38:12,958 --> 00:38:14,128 வா. 503 00:38:15,043 --> 00:38:17,633 அதை எடு. திருட்டு பயல் மாதிரியிருக்கு. 504 00:38:17,713 --> 00:38:19,633 ரொம்ப பதட்டமா தெரியறே. 505 00:38:20,841 --> 00:38:21,931 நல்லாதானே இருக்கே? 506 00:38:22,801 --> 00:38:23,841 கிராண்ட்! 507 00:38:26,388 --> 00:38:30,428 -அம்மா! -நன்றி, ஆஃபிஸர், ரொம்ப கவலையா இருந்தேன். 508 00:38:30,517 --> 00:38:32,597 இனிமேல் இந்த மாதிரி ஓடாதே. 509 00:38:32,686 --> 00:38:35,106 சொன்னேனில்ல. நன்றி! நல்ல இரவாகட்டும்! 510 00:38:42,988 --> 00:38:43,948 ஹாய். 511 00:38:47,159 --> 00:38:48,829 போர்ஷா பஞ்சராயிருச்சா நண்பா? 512 00:38:58,045 --> 00:38:59,375 -ஐயோ! -ஆர்டிமிஸ், நிறுத்து. 513 00:39:02,340 --> 00:39:04,340 ஆர்டிமிஸ். ஆர்டிமிஸ். 514 00:39:06,428 --> 00:39:07,428 ஜெசிகா. 515 00:39:14,227 --> 00:39:16,767 செவ்வாய் குழந்தை கருணை நிறைந்தது. 516 00:39:16,855 --> 00:39:18,815 ஜி-14, வொண்டர்லேண்ட். 517 00:39:21,777 --> 00:39:23,237 தினம் இரவு எதிர்பார்த்தேன். 518 00:39:23,904 --> 00:39:26,534 எனக்கு ஒரு துப்பு கிடைச்சுது, அப்பாவை பத்தி. 519 00:39:28,408 --> 00:39:29,618 அப்படியா? 520 00:39:29,701 --> 00:39:31,831 ஹார்வெஸ்ட் அவர் சாவை போலியா உருவாக்கினான். 521 00:39:31,912 --> 00:39:34,542 -மொத்த காப்பகத்தை எரிச்சுட்டாங்க. -காப்பகம். 522 00:39:35,540 --> 00:39:36,790 உனக்கு தெரியுமா? 523 00:39:39,961 --> 00:39:41,511 என்கிட்டே சொல்லிருக்கணும். 524 00:39:42,089 --> 00:39:43,589 சொல்லியிருக்கலாம். 525 00:39:50,222 --> 00:39:51,472 அங்கதான் இருந்தார். 526 00:39:52,516 --> 00:39:54,476 அடுத்து எங்க போகணுன்னு யோசிக்கணும். 527 00:39:54,893 --> 00:39:56,483 எங்கயும் போக முடியாது. 528 00:39:58,021 --> 00:39:59,271 அவர் இறந்துட்டார். 529 00:40:00,148 --> 00:40:04,238 நாம அப்படி நினைச்சு தேடக்கூடாதுனு ஹார்வெஸ்ட் நினைக்கிறான். 530 00:40:05,237 --> 00:40:10,827 உன் அப்பா உன்னை காப்பாத்த நிறைய வைரஸ்களை ஹோம்ல உருவாக்கினார். 531 00:40:11,409 --> 00:40:16,499 அப்புறமா ஒரு மிக, மிக கொடிய வைரஸை உருவாக்கினார், 532 00:40:16,581 --> 00:40:18,791 வீரியமானது, அது அவரையே அழிச்சுது. 533 00:40:20,418 --> 00:40:22,048 எப்படியிருந்தார் நினைவிருக்கா? 534 00:40:23,004 --> 00:40:24,134 மனசுடைஞ்சு போனார். 535 00:40:24,214 --> 00:40:27,594 அவர் அற்புதமான தந்தை. என் மேல உயிரையே வைச்சிருந்தார். 536 00:40:28,009 --> 00:40:29,849 உன்னோட டிவி பார்த்தார். 537 00:40:29,928 --> 00:40:31,848 உனக்கு சண்டை கத்து தந்தது நான் 538 00:40:31,930 --> 00:40:35,430 அப்ப சாவை பத்தி புலம்பிட்டு தூக்கத்துல அழுதுட்டு இருந்தார். 539 00:40:36,768 --> 00:40:38,648 கடைசியா மனநலம் தப்பியதால, 540 00:40:38,728 --> 00:40:41,478 உன் பாதுகாப்புக்காக காப்பகத்துல சேர்த்தேன். 541 00:40:43,525 --> 00:40:45,145 என்கிட்டருந்து அவரை பிரிச்சியா? 542 00:40:45,235 --> 00:40:46,985 உன்னை காப்பாத்த, செல்லமே. 543 00:40:48,488 --> 00:40:50,778 -உன்னை காப்பாத்த. -என்கிட்டே பொய் சொன்னே. 544 00:40:52,826 --> 00:40:55,656 டிஸ்டோபியா வந்ததும், உன் அப்பானு தெரிஞ்சுது. 545 00:40:56,288 --> 00:40:58,708 அவரை தவிர வேற யாரும் இருக்க முடியாது. 546 00:40:59,332 --> 00:41:01,042 எனக்கே அவருனு தெரிஞ்சுதுனா, 547 00:41:02,002 --> 00:41:03,712 திரு ராபிட்க்கும் தெரியும். 548 00:41:04,921 --> 00:41:06,841 அவரு ஆபத்திலிருந்தது உனக்கு தெரியும். 549 00:41:06,923 --> 00:41:09,843 அவரு ரொம்ப ஆபத்தானவர்னு புரிஞ்சிருச்சு. 550 00:41:09,926 --> 00:41:13,806 திரு. ராபிட்டை கொல்ல விட்டேன். அவர் மூளை மாய்ஞ்சு போக நினைச்சேன். 551 00:41:23,982 --> 00:41:25,232 அப்படி போடு மகளே. 552 00:41:28,653 --> 00:41:29,653 நடப்போம். 553 00:41:33,700 --> 00:41:34,700 நட. 554 00:41:39,706 --> 00:41:41,416 சிடிசி செயல்படுத்துகிறது 555 00:41:41,499 --> 00:41:44,289 தொற்றுக்கு தயாராய், அதன் தீர்வுத் திட்டத்தை, 556 00:41:44,377 --> 00:41:46,087 பல முனைகளில், நடவடிக்கைகள் 557 00:41:46,171 --> 00:41:50,551 எடுத்து சமூகங்களை தயார்நிலை படுத்தி சிறப்பு வழிகாட்டலுக்கு வேலை செய்கிறது. 558 00:41:50,634 --> 00:41:52,094 வேகமாக உருவாகுகிறது... 559 00:42:03,146 --> 00:42:05,356 இது தனிமைப்படுத்தப்பட்ட பகுதி. 560 00:42:05,440 --> 00:42:07,690 அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே. 561 00:42:07,776 --> 00:42:11,316 எல்லையைக் கடக்கும் எவரும் கைது செய்யப்படுவார். 562 00:42:18,578 --> 00:42:20,208 தடுப்பு காப்பு கேள்வி மையம் 563 00:42:20,288 --> 00:42:21,408 என் குடும்பம் அங்க இருக்கு. 564 00:42:21,498 --> 00:42:23,498 வருந்தறேன், ஆனா யாரும் போக கூடாது. 565 00:42:23,583 --> 00:42:26,713 -நோய் வந்தாலும் கவலையில்ல. -யாரும் உள்ளே போக கூடாது. 566 00:42:27,921 --> 00:42:31,051 வந்துட்டு இருக்கேன். மன்னிக்கவும். உள்ளே போகணும். 567 00:42:33,009 --> 00:42:37,179 மன்னிங்க, டாக்டர் மைக்கல் ஸ்டெர்ன்ஸ். வைராலாஜி, ஷிகாகோ நகர கல்லூரி. 568 00:42:37,264 --> 00:42:40,814 டாக்டர் டியர்போர்ன் அனுமதியில்லாம யாரும் உள்ளே வர முடியாது. 569 00:42:40,892 --> 00:42:42,772 அவர் தான் இங்கே வரச் சொன்னார். 570 00:42:44,187 --> 00:42:46,897 இந்த வைரஸ்ல நான்தான் முன்னணி நிபுணன்-- 571 00:42:46,982 --> 00:42:48,442 உங்க பேர் பட்டியல்லில்ல. 572 00:42:48,525 --> 00:42:51,395 ...ஒரு வட்டாரத்தையே அறிவிப்பில்லாம மூடிட்டிங்க. 573 00:42:51,486 --> 00:42:52,816 கூப்பிட்டு கேளுங்க. 574 00:42:53,613 --> 00:42:56,533 அது உங்க வேலை, ஆனா சிடிசி தலைவரை 575 00:42:56,616 --> 00:42:59,866 அமெரிக்க வரலாற்றில் கொடும் தொற்று நோய்க்கு இடையில் 576 00:42:59,953 --> 00:43:03,753 குழந்தைகள் சாகையில அனுமதிக்காக தொந்தரவு பண்ணணும்னா, பண்ணுங்க. 577 00:43:06,626 --> 00:43:08,416 நல்லது. அதை பண்றேன். 578 00:43:13,842 --> 00:43:16,182 பிஎஃப்சி ரஸ்கின், டாக். டியர்போர்ன்காக. 579 00:43:16,303 --> 00:43:19,263 காத்திருக்கேன். வைரஸ் மைய பகுதில பெட்ஸினு சொல்லுங்க. 580 00:43:19,347 --> 00:43:20,967 ஒரு நிமிஷம் இருங்க... 581 00:43:42,287 --> 00:43:43,707 என் அப்பாவை கொன்னுட்டே. 582 00:43:45,081 --> 00:43:46,081 நானில்லை. 583 00:43:49,711 --> 00:43:50,881 திரு. ராபிட். 584 00:43:51,671 --> 00:43:52,551 அட. 585 00:43:53,006 --> 00:43:54,166 திரு. ராபிட் எங்கே? 586 00:43:57,218 --> 00:43:58,258 ஹோம்ல. 587 00:43:59,596 --> 00:44:00,886 ஹோம் எங்கிருக்கு? 588 00:44:04,267 --> 00:44:05,847 முதல்ல இருந்த இடத்துலில்ல. 589 00:44:09,105 --> 00:44:11,225 பின்ன எப்படி கண்டுபிடிப்பேன்? 590 00:44:13,568 --> 00:44:14,648 யுடோபியா. 591 00:44:29,125 --> 00:44:30,375 சுலபமா சொல்லிட்டே. 592 00:44:33,380 --> 00:44:34,460 என்ன சொல்றது? 593 00:44:37,092 --> 00:44:38,302 போதும்னு இருக்கு. 594 00:44:40,929 --> 00:44:42,349 உலக வாழ்வு சோர்வாருக்கு. 595 00:44:43,098 --> 00:44:46,518 ஓடிட்டே இருக்க முடியல. சீக்கிரமே கண்டுபிடிச்சுடுவாங்க. 596 00:44:47,060 --> 00:44:48,400 அதுக்கு அப்புறம்? 597 00:44:49,771 --> 00:44:50,861 நீ சொன்ன மாதிரி, 598 00:44:53,108 --> 00:44:54,228 சுலபமா சொல்லிட்டேன். 599 00:44:59,030 --> 00:45:00,740 அது எனக்கு ஆபத்து. 600 00:45:02,492 --> 00:45:03,622 தெரியும். 601 00:45:04,953 --> 00:45:05,953 பரவால்ல. 602 00:45:07,455 --> 00:45:08,705 நீ தயாரா இருக்கே. 603 00:45:17,257 --> 00:45:18,927 உன்னை நேசிக்கிறேன், செல்லமே. 604 00:45:27,517 --> 00:45:29,937 ஒருவேளை ஆரம்பத்துல போராடுவேன். 605 00:45:31,896 --> 00:45:34,936 அது வெறும் பழைய அனிச்சைகளால். 606 00:45:37,986 --> 00:45:39,196 பரவாயில்ல. 607 00:45:43,074 --> 00:45:44,204 ஜெசிகா, வேண்டாம். 608 00:45:45,827 --> 00:45:46,787 வேண்டாம்! 609 00:46:43,968 --> 00:46:46,008 ஜெசிகா. ஜெசிகா. 610 00:46:47,388 --> 00:46:49,018 ஹோமை கண்டுபிடிச்சா, 611 00:46:51,976 --> 00:46:54,346 தரைமட்டமா எரிச்சிடு. 612 00:48:09,178 --> 00:48:10,718 என்ன பண்ணி தொலையறே? 613 00:48:12,890 --> 00:48:13,930 டாட்டூகள். 614 00:48:15,643 --> 00:48:16,603 என்ன? 615 00:48:17,186 --> 00:48:19,646 தெரியாது. அது குறியீடு. 616 00:48:35,622 --> 00:48:39,082 ஏழு, ஏழு, மூணு, ஒண்ணு, ஐஞ்சு. மூணு, ஏழு, நாலு, 617 00:48:39,584 --> 00:48:40,754 ஏழு... 618 00:48:55,016 --> 00:48:56,886 எதை பத்தி வருந்தறேனு தெரியும். 619 00:49:01,272 --> 00:49:02,322 சொல்றதை கேளு. 620 00:49:03,858 --> 00:49:07,738 உன்னால அந்த குழந்தைகளுக்கு ஒண்ணும் செய்திருக்க முடியாது. 621 00:50:17,557 --> 00:50:18,727 உள்ளே வா. உள்ளே வா. 622 00:50:27,233 --> 00:50:28,573 உலர்ந்த திராட்சைகள் 623 00:50:45,001 --> 00:50:48,551 வழக்கம் போல இந்த முறை உனக்கு சுலபமாகலைனு தெரியும். 624 00:50:51,007 --> 00:50:52,467 ராட்க்காக வருந்தறேன். 625 00:50:56,637 --> 00:50:57,807 யுடோபியா எங்கே? 626 00:51:09,525 --> 00:51:10,985 யாரு இந்த பையன்? 627 00:51:11,068 --> 00:51:13,698 சிறுவர்களை கணிக்க முடியாது. 628 00:51:14,113 --> 00:51:17,373 கிரெடிட் கார்டுகளோ, பேங்க் அக்கௌன்ட்டோ, வேலையோ இல்ல. 629 00:51:18,659 --> 00:51:19,659 அவனை கண்டுபிடிக்கறேன். 630 00:51:24,540 --> 00:51:25,630 வேற ஒண்ணு. 631 00:51:27,210 --> 00:51:28,250 யுடோபியால இருந்து. 632 00:51:34,717 --> 00:51:36,587 தவறான ஆட்கள் இதை பார்த்தா... 633 00:51:37,220 --> 00:51:40,010 விளைவு மோசமா இருக்கும். 634 00:51:41,098 --> 00:51:42,848 யுடோபியா தேவைப்படுது, ஆர்பி. 635 00:51:43,601 --> 00:51:44,811 இன்னும் ஒண்ணு. 636 00:51:51,692 --> 00:51:54,822 அது ஜெசிகா ஹைடா? 637 00:52:03,746 --> 00:52:05,036 அப்படித்தான் தோணுது. 638 00:52:07,625 --> 00:52:09,535 நேரம் குறைவா இருக்கு, ஆர்பி. 639 00:52:10,586 --> 00:52:12,546 யுடோபியாவை கொண்டு வர முடியுமா? 640 00:52:14,632 --> 00:52:17,682 ஜெசிகா ஹைடும். அவளும் எனக்கு தேவைப் படறா. 641 00:52:21,305 --> 00:52:22,965 உன்னை நம்பறேன், ஆர்பி. 642 00:52:27,478 --> 00:52:30,568 நெரிசலான இந்த உலகுல உன் இடத்தை பெற என்ன செய்த? 643 00:52:32,149 --> 00:52:35,319 விற்கறவங்க அறையில அஞ்சு, வாங்கறவங்க அறையில இரண்டு, 644 00:52:35,403 --> 00:52:38,573 யுடோபியாவை பார்த்தவங்க 12, ஒரு செக்யூரிட்டி கார்ட், 645 00:52:38,656 --> 00:52:40,366 எரிவாயு கசிவுல அஞ்சு... 646 00:52:41,158 --> 00:52:42,328 25. 647 00:52:43,452 --> 00:52:44,542 இதுவரை. 648 00:52:46,330 --> 00:52:48,580 இருபத்தி அஞ்சோட ஒரு கண்ணும். 649 00:52:50,251 --> 00:52:52,921 இந்த உலகிலிருக்க எல்லாருக்கும் காரணமிருக்கு. 650 00:52:53,004 --> 00:52:54,594 எல்லாருக்கும் நோக்கமிருக்கு. 651 00:52:58,301 --> 00:52:59,641 இது உன்னுது. 652 00:53:03,681 --> 00:53:05,021 நிஜமா பெருமைப்படறேன். 653 00:53:17,862 --> 00:53:18,912 சரி. 654 00:53:27,955 --> 00:53:29,535 உனக்கு சிரமம்னு தெரியும். 655 00:53:32,043 --> 00:53:34,673 இல்ல. அப்படியில்ல. 656 00:55:03,384 --> 00:55:05,394 வசனங்கள் மொழிபெயர்ப்பு கல்பனா ரகுராமன் 657 00:55:05,469 --> 00:55:07,469 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே. சுந்தர்