1
00:00:12,179 --> 00:00:14,599
இயற்கை வகையான
திராட்சைகள்
2
00:00:24,108 --> 00:00:26,148
இங்க பாரு
முட்டாளே
3
00:00:38,581 --> 00:00:41,711
சாதிச்சோம்!
அசுரனை உருவாக்கினோம்
4
00:01:26,337 --> 00:01:28,757
ஆறுதல் சொல்லுங்க.
அவ அம்மாவ கொன்னுட்டாங்க.
5
00:01:28,839 --> 00:01:29,669
யுடோபியா
6
00:01:30,257 --> 00:01:31,757
ஜெசிகா, என்ன ஆச்சு?
7
00:01:52,905 --> 00:01:53,735
என்ன?
8
00:01:57,159 --> 00:01:57,989
அட!
9
00:02:33,237 --> 00:02:39,237
யுடோபியா
10
00:02:49,587 --> 00:02:50,837
எல்லாம் பிரிக்கலாம்.
11
00:03:11,108 --> 00:03:11,938
ஷார்லட்.
12
00:03:27,374 --> 00:03:30,254
இந்த ஃப்ளு பெருவை விட்டு
வராதுனு எதிர்பார்த்தேன்.
13
00:03:30,336 --> 00:03:34,296
அது, அமெரிக்காவுக்கோ, மத்த
இடத்துக்கோ வராதுனு எதிர்பார்த்தேன்,
14
00:03:34,381 --> 00:03:35,801
ஆனா இப்போ...
15
00:03:36,342 --> 00:03:39,602
டாக்டர் மைக்கல் ஸ்டெர்ன்ஸ்,
க்வாரன்டீன் பகுதியிலிருந்து
16
00:03:39,678 --> 00:03:41,598
-செயின்ட் லூயிஸில்...
-மேலும் புதிர்கள்.
17
00:03:41,680 --> 00:03:44,850
...கேள்விகளால் துளைக்க படுகிறார்.
இறுதியாக நல்ல சேதி.
18
00:03:44,975 --> 00:03:48,395
தடுப்பூசி கண்டுபிடிக்கப்
பட்டதாகத் தெரிகிறது.
19
00:03:48,604 --> 00:03:51,194
செய்தி உள் வர, மேலும் தகவல் கிடைக்கும்.
20
00:03:51,273 --> 00:03:53,823
இதற்கிடையில், ஸ்டூடியோவுக்கு மீண்டும்.
21
00:03:54,234 --> 00:03:55,534
க்வாரன்டீன் பகுதி...
22
00:03:55,653 --> 00:03:56,823
ஜெசிகா.
23
00:03:57,780 --> 00:03:58,740
வருத்தமா இருக்காங்க.
24
00:04:06,956 --> 00:04:08,616
முழுசா நம்ம கிட்ட இருப்பதால,
25
00:04:08,707 --> 00:04:12,747
நமக்கு ஓரளவு புரியலாம். எல்லாம் சேர்ந்து.
26
00:04:15,005 --> 00:04:16,045
சரிதானே, வில்சன்?
27
00:04:19,051 --> 00:04:20,091
ஆமா.
28
00:04:52,793 --> 00:04:55,133
சரி, முக்கியமான ஓவியங்கள் இங்க.
29
00:04:55,546 --> 00:04:58,586
டிஸ்டோபியா, டாக்டர் அப்பாவோட கதை.
30
00:04:58,674 --> 00:05:01,344
யுடோபியா, பார்த்தவரை ஜெசிகா கதை,
31
00:05:01,427 --> 00:05:03,717
அது ஒரு கச்சித ஹீரோ--
32
00:05:03,804 --> 00:05:05,644
அது என்னனு சொல்லி தொலை.
33
00:05:08,058 --> 00:05:10,348
எனக்கு புதிர்கள் பிடிக்காது.
நானே ஒண்ணு.
34
00:05:12,771 --> 00:05:15,441
அங்க தான் வர்றேன். நீ அபூர்வம் இல்ல.
35
00:05:16,608 --> 00:05:19,778
ஆனா, இதை சொல்லணும் ஜெசிகா,
ஆமா, நீ புதிர் தான்,
36
00:05:19,862 --> 00:05:23,242
ஆனா நாங்க புதிர் தீர்க்கறவங்க.
சரியான கேள்விகளை கேட்போம்.
37
00:05:23,323 --> 00:05:25,163
உன் கிட்ட மட்டுமே பதிலிருக்கு.
38
00:05:26,035 --> 00:05:28,865
ஹோமை தரைமட்டமா
எரிக்க ஆர்ட்டிமிஸ் சொன்னா இல்ல?
39
00:05:28,954 --> 00:05:30,714
ஏன்னு இப்போ தெரிஞ்சு போச்சு.
40
00:05:33,167 --> 00:05:36,167
ஹோம் பல வகையில கொடூரமா இருக்கு.
41
00:06:01,945 --> 00:06:05,065
கடவுளே. அந்த பெட்டிகள்ல குழந்தைகளா?
42
00:06:07,117 --> 00:06:08,987
ஜெசிகா, இது ஞாபகம் இருக்கா?
43
00:06:09,078 --> 00:06:10,158
சாக்லட்டில் முக்கப்பட்ட திராட்சைகள்
44
00:06:10,245 --> 00:06:13,575
ஹோம்ல குழந்தைங்க இருந்தாங்க,
ஆனா நான் அவங்களோட விளையாடல.
45
00:06:14,166 --> 00:06:16,206
நான் என் அப்பாவோட செல்ல பொண்ணு.
46
00:06:29,264 --> 00:06:32,854
செல்லமா? ஜெசிகா,
ஏதோ வாயுவை முகர வெச்சிருக்காங்க.
47
00:06:39,983 --> 00:06:42,613
நான் சிறப்பானவ. என்னை
பாதுகாப்பா வெச்சிருந்தாங்க.
48
00:07:15,310 --> 00:07:16,400
கொடுமை படுத்திருக்காங்க.
49
00:07:17,646 --> 00:07:18,476
இல்ல.
50
00:07:19,731 --> 00:07:21,071
அது பொய்.
51
00:07:24,695 --> 00:07:27,405
அப்போ ஹோமோட உண்மை விளக்கம் என்ன?
52
00:07:27,823 --> 00:07:31,453
ஹோம் கெட்டது, கொடியது
டிஸ்டோபியால சொல்ற மாதிரி,
53
00:07:32,244 --> 00:07:33,954
ராபிட்டை ஜெசிகா கொல்லும் வரை.
54
00:07:34,037 --> 00:07:36,287
குற்றமற்ற ஹோம் தான் முடிவு.
55
00:07:36,373 --> 00:07:38,333
திரு ராபிட் செத்த பின் என்னாகுது?
56
00:07:38,417 --> 00:07:41,747
எப்படி ஹோமை கண்டுபிடிச்சு,
ராபிட்டை கொல்வாளாம்?
57
00:07:59,396 --> 00:08:00,766
என்னை மன்னிச்சுக்கோ.
58
00:08:01,732 --> 00:08:03,482
உனக்கு ஞாபகப்படுத்தணும்.
59
00:08:09,114 --> 00:08:10,454
என்ன செய்யணும்?
60
00:08:13,952 --> 00:08:15,792
ஹோமை கண்டுபிடி.
61
00:08:17,039 --> 00:08:17,869
எப்படி?
62
00:08:19,541 --> 00:08:20,791
அசுரனோடு சேர்ந்து.
63
00:08:25,923 --> 00:08:28,723
அப்போ, நீல தேவதை அசுரனை
கண்டுபிடிக்க சொல்லுது.
64
00:08:28,800 --> 00:08:30,760
அது கஷ்டமா இருக்காது.
65
00:08:31,470 --> 00:08:36,100
பதில்கள் இங்கயே இருக்கு,
அதை கண்டுபிடிப்போம்.
66
00:08:37,768 --> 00:08:38,888
சரி தானே, டீம்?
67
00:08:48,737 --> 00:08:50,107
மன்னியுங்க. மன்னியுங்க.
68
00:08:50,948 --> 00:08:52,528
நன்றி. அனைவருக்கும் நன்றி.
69
00:08:58,664 --> 00:09:00,004
நாம காருக்கு போகணும்.
70
00:09:03,377 --> 00:09:05,707
மன்னியுங்க. மன்னியுங்க. இடைல வர்றேன்.
71
00:09:06,463 --> 00:09:07,383
மன்னிக்கணும்.
72
00:09:08,590 --> 00:09:09,760
செய்ய விடுங்க.
73
00:09:12,261 --> 00:09:13,641
நன்றி.
74
00:09:13,720 --> 00:09:15,810
உங்க எல்லாருக்கும் நன்றி.
75
00:09:16,974 --> 00:09:19,024
உங்க ஆதரவு தான் எல்லாம்.
76
00:09:20,477 --> 00:09:22,597
என் இனிய தந்தைக்கும், நன்றி.
77
00:09:22,688 --> 00:09:24,478
அவருக்கு அதை சொல்ல கூச்சம்.
78
00:09:25,816 --> 00:09:27,476
இப்ப வீட்டுக்கு போகணும்.
79
00:09:28,652 --> 00:09:29,862
படுக்கை ஓய்வுக்கு.
80
00:09:30,821 --> 00:09:32,531
இதே அழுத்தத்தோடு தொடருங்க.
81
00:09:32,614 --> 00:09:35,124
எஃப்டிஏ தடுப்பூசியை விடுவிக்க சொல்லுங்க.
82
00:09:35,200 --> 00:09:37,200
நன்றி. அவள வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்.
83
00:09:37,995 --> 00:09:40,075
ஷார்லட், உனக்கு காதலன் இருக்கானா?
84
00:09:47,212 --> 00:09:49,302
வேறேதாவது அறிகுறிகள் இருக்கா?
85
00:09:49,631 --> 00:09:51,051
ஏன் அவசர படறீங்க?
86
00:09:51,133 --> 00:09:53,683
லில்லி, நீதான் நலத்தின் முகம்-
87
00:09:53,760 --> 00:09:56,640
-அதன் குரல் இல்ல. பேசாத.
-தடுப்பூசியை விக்கறேன்.
88
00:09:56,722 --> 00:09:58,182
நீ பிழைச்சதே தடுப்பூசிய விக்கும்.
89
00:09:58,265 --> 00:10:02,185
ஒரு நபரா, உன் மேல மக்களுக்கு
ஆர்வத்தை தூண்டும்.
90
00:10:03,687 --> 00:10:04,517
பின்தொடருங்க!
91
00:10:13,238 --> 00:10:14,698
ஏதாவது கண்டுபிடிச்சியா?
92
00:10:15,615 --> 00:10:16,735
எதுவும் இல்ல.
93
00:10:17,326 --> 00:10:20,446
அழிவோ, ராபிட்டோ,
ஹோம் பத்தியோ எதுவும் இல்ல.
94
00:10:21,079 --> 00:10:24,789
நான் வல்லவன் தான், பார்த்தவுடனே
தீர்க்கிற அளவுக்கு வல்லவனில்ல.
95
00:10:25,167 --> 00:10:28,707
ஒரு பார்வையில தீர்க்கணும்னா,
எனக்கு இதை தீர்க்கவே வேண்டாம்.
96
00:10:28,795 --> 00:10:30,625
இங்க இருந்திருக்கவே மாட்டேன்.
97
00:10:31,131 --> 00:10:32,381
இதுவா இருக்குமோ?
98
00:10:34,843 --> 00:10:35,803
டீல்ஸ்?
99
00:10:41,558 --> 00:10:43,348
இன்னொரு பார்வைல,
100
00:10:44,186 --> 00:10:48,146
இன்னும் கொஞ்சம் கண்டுபிடிச்சதை சொல்றேன்.
101
00:11:03,497 --> 00:11:04,707
டீல்ஸ்.
102
00:11:05,248 --> 00:11:08,168
வைரஸ் அழகா இருக்கும்னு நான் நினைக்கல.
103
00:11:28,688 --> 00:11:29,858
இரு, இரு, இரு.
104
00:11:33,026 --> 00:11:34,146
அது பத்தி...
105
00:11:36,530 --> 00:11:39,570
டீல்ஸை "ஒழி"ன்னு
சொல்லும் வழி இது தான்னு தோணுது.
106
00:11:47,457 --> 00:11:48,537
என் சட்டை.
107
00:11:53,964 --> 00:11:55,094
இந்த தலையணைகள் வேற.
108
00:12:07,227 --> 00:12:08,267
இதோ. இதோ.
109
00:12:31,334 --> 00:12:35,014
சாரி. சாரி. அது ரொம்ப சீக்கிரம்.
110
00:12:37,132 --> 00:12:39,802
உச்சத்துக்கு முன் எல்லாமே நேர விரயம்.
111
00:13:14,503 --> 00:13:15,343
டாக்டர் மைக்!
112
00:13:22,552 --> 00:13:23,552
டாக் மைக் இங்கே.
113
00:13:24,638 --> 00:13:27,138
இல்ல லில்லி, அவரை வீட்டுக்குள்ள விடாத.
114
00:13:27,265 --> 00:13:28,345
லில்லி! சே.
115
00:13:28,433 --> 00:13:30,733
டாக்டர் மைக். நல்வரவு. உள்ளே வாங்க.
116
00:13:30,852 --> 00:13:32,562
நன்றி. எப்படி இருக்க?
117
00:13:32,646 --> 00:13:34,806
-பார்க்க நலமா இருக்க.
-நன்றி. பரவால்ல.
118
00:13:34,898 --> 00:13:36,688
-பரவாயில்லயா?
-ஆமா. நன்றி.
119
00:14:03,301 --> 00:14:06,181
அட பாவமே.
120
00:14:06,763 --> 00:14:08,353
உள்ளே விடுங்கப்பா. அட...
121
00:14:11,351 --> 00:14:13,601
-சாரி. சே.
-பரவால்ல, விடு.
122
00:14:14,896 --> 00:14:16,646
நான் இங்க வரலைனு நினைசுக்கோங்க.
123
00:14:17,857 --> 00:14:18,977
சே!
124
00:14:21,820 --> 00:14:25,030
எனக்கு ஒரு பெரிய துப்பு கிடைச்சிருக்கு.
125
00:14:25,115 --> 00:14:28,485
-சரி, இதோ வந்திடறோம்.
-சரி, சரி. நேரம் எடுத்துக்கோங்க.
126
00:14:29,286 --> 00:14:30,786
ஆனா சீக்கிரம் வாங்க.
127
00:14:30,870 --> 00:14:33,370
-இதுக்கு தான் இதை கூடாதுனா.
-ஐயோ, கடவுளே.
128
00:14:33,456 --> 00:14:35,126
சரி, சரி, சரி, சரி.
129
00:14:35,667 --> 00:14:37,877
சரி. சரி. சரி.
130
00:14:37,961 --> 00:14:41,421
சாம் பார்த்த யுடோபியா பக்கம்.
மான் மேல வண்ண வரிகள்.
131
00:14:41,506 --> 00:14:43,586
அது கிறிஸ்துமஸோ மானோ கிடையாது.
132
00:14:43,675 --> 00:14:45,215
அது உரையாடல் இல்ல.
133
00:14:45,302 --> 00:14:48,972
அந்த சிவப்பும், வெள்ளையும் பெருவியன் கொடி.
134
00:14:49,055 --> 00:14:51,265
அதில் லாமா இருப்பது தெரியும்.
135
00:14:51,641 --> 00:14:54,021
அப்புறம், இறக்கைகள்? வௌவால் இறக்கைகள்!
136
00:14:55,687 --> 00:14:59,317
ஹலோ? பெருவியன் பேட் ஃப்ளு.
உன்னை மீண்டும் பார்க்க மகிழ்ச்சி.
137
00:14:59,399 --> 00:15:02,859
அதான் அழிவு.
கை கட்டிய ஆடையிலிருக்கான் திரு. ராபிட்.
138
00:15:02,944 --> 00:15:05,744
அழிவு அவனை காட்டி கொடுக்கும், சரியா?
139
00:15:05,822 --> 00:15:07,492
அவனை வெளிப்படுத்தும்...
140
00:15:07,574 --> 00:15:10,124
வில்சன், நீ எங்கயோ போயிட்டே.
141
00:15:10,201 --> 00:15:12,661
இந்த மந்தமானவர்களோடு ஈடுகட்டுவியா?
142
00:15:14,039 --> 00:15:16,919
தன்னார்வ பிரம்மச்சரியம்
மூளையை தீட்டும், பெக்கி.
143
00:15:19,711 --> 00:15:23,171
இப்போ, யாரு எல்லா சேனலிலும்
144
00:15:23,256 --> 00:15:25,926
பேசி, பேசி,
145
00:15:26,551 --> 00:15:29,141
அவங்க பெரு ஃப்ளுவை பத்தி
146
00:15:29,220 --> 00:15:31,310
நம்ம கிட்ட கத்திட்டு இருக்கிறது?
147
00:15:33,516 --> 00:15:35,016
திரு. ராபிட்.
148
00:15:38,855 --> 00:15:39,765
ஹாய், மைக்.
149
00:15:41,232 --> 00:15:42,532
பிடிச்சிட்டோம், மைக்.
150
00:15:42,609 --> 00:15:46,069
பெருவ பத்தி ஒத்துக்கறேன்,
ஆனா டாக்டர் ஸ்டெர்ன்ஸ் தான் ராபிட்டா?
151
00:15:46,154 --> 00:15:48,994
அவரை பார்த்தா சூப்பர் வில்லனா தெரியலயே.
152
00:15:50,408 --> 00:15:53,788
மொத்தமும் காதல் விவகாரம்னு
நினைக்கும் இருவரிடம், எதையும்
153
00:15:53,870 --> 00:15:55,210
எதிர்பார்க்க முடியாது,
154
00:15:55,288 --> 00:15:57,958
ஐஸ் மைதானத்துல, டூயட் ஆடறவங்களால
155
00:15:58,041 --> 00:16:03,511
யுடோபியா கருவின் ஆழத்தை உணர முடியாது.
156
00:16:03,588 --> 00:16:05,718
டாக்டர் மைக் திரு. ராபிட் இல்ல.
157
00:16:06,758 --> 00:16:09,548
திரு. ராபிட் சவாரி செய்யும் லாமா அவர்.
158
00:16:11,179 --> 00:16:13,009
ராபிட் அவரை கட்டுப்படுத்தறான்.
159
00:16:32,367 --> 00:16:35,327
வீட்டுக்கு திரும்பியது ரொம்ப
நிம்மதியா இருக்குமே.
160
00:16:35,829 --> 00:16:39,289
அற்புதமா இருக்கு. வீட்டை திரும்ப
பார்ப்பேன்னு நினைக்கல.
161
00:16:39,916 --> 00:16:41,326
இயல்புக்கு திரும்பறோம்.
162
00:16:42,794 --> 00:16:46,764
டவுன்ல தங்கி ஷார்லட் நலத்தை
தனிப்பட்ட முறைல கவனிக்க விரும்பறேன்.
163
00:16:46,840 --> 00:16:50,140
நிச்சயமா டாக்டர். என்னை
பொறுத்தவரை, என் ஒரே குறிக்கோள்--
164
00:16:50,218 --> 00:16:52,098
உங்க உதவிக்கு நன்றியுடையவங்க,
165
00:16:52,178 --> 00:16:54,968
ஆனா, என் மகளை
ஆய்வு முயலா மாத்த விருப்பமில்ல.
166
00:16:55,056 --> 00:16:57,886
-அவ சாதாரண டீனேஜ் பொண்ணா இருக்கணும்.
-அப்பா!
167
00:17:04,149 --> 00:17:06,479
உங்களுக்கு உறுதி தர்றேன்,
அவ சாதாரணமா--
168
00:17:06,568 --> 00:17:08,608
டாக்டர் கிறிஸ்டிக்கு எங்க வீடு தெரியும்.
169
00:17:09,487 --> 00:17:11,197
சிடிசிக்கு எங்க வீடு தெரியும்.
170
00:17:11,281 --> 00:17:14,371
துரதிர்ஷ்டவசமா, உலகுக்கே
எங்க இருப்பிடம் தெரியும்.
171
00:17:14,451 --> 00:17:16,621
இதுவரை அசாதாரண
தியாகங்களை செய்தோம்.
172
00:17:16,703 --> 00:17:20,043
கேட்டதெல்லாம் செய்தோம்.
அதுக்கு ஒரு முடிவு வேணும்.
173
00:17:20,123 --> 00:17:21,673
இது முடியணும்.
174
00:17:28,506 --> 00:17:30,216
மன்னிக்கணும். இது சிடிசி.
175
00:17:30,800 --> 00:17:34,180
பாலேல உன் ஆர்வத்தை
பத்தி டாக்டர் மைக்கிற்கு சொல்லேன்.
176
00:17:39,434 --> 00:17:41,354
மூணு வயசுல பாலே ஆரம்பிச்சேன்.
177
00:17:41,436 --> 00:17:43,766
அந்த ஆடை ஒரு காரணமா இருக்கலாம்.
178
00:17:45,148 --> 00:17:47,478
எப்போயிருந்து நீயும், உன் அப்பாவும்--
179
00:17:47,609 --> 00:17:49,439
பின் அதுவே என் மோகமாயிடுச்சு.
180
00:17:49,527 --> 00:17:51,607
போன வருஷம் தான்
நுனி கால்ல ஆடினேன்.
181
00:17:53,198 --> 00:17:55,448
எவ்வளவு வருஷமா இந்த வீட்ல இருக்கீங்க?
182
00:17:56,743 --> 00:18:00,503
பதினைஞ்சோ, ஒன்பது மாசமோ இருக்கலாம்.
183
00:18:00,580 --> 00:18:02,080
தெரியல. காலம் பறக்குது.
184
00:18:04,876 --> 00:18:06,586
நுனி கால்ல நிற்பதை பார்க்கணுமா?
185
00:18:08,046 --> 00:18:10,166
உங்க கழிவறையை கொஞ்சம் உபயோகிக்கலாமா?
186
00:18:20,099 --> 00:18:22,139
டாக்டர் மைக்கை வீட்டுக்குள் விட்டா,
187
00:18:22,227 --> 00:18:24,147
ஊடகத்தை வாசலுக்கே கூட்டிட்டு வந்துட்டா.
188
00:18:24,562 --> 00:18:26,862
தவறான இரட்டையை தேர்ந்தெடுத்தீங்க.
189
00:18:26,940 --> 00:18:28,320
ஏன் அப்படி சொல்ற?
190
00:18:28,399 --> 00:18:31,399
ஷார்லட் நல்ல பொண்ணு.
லில்லி சொல்றத கேக்க மாட்டேங்கிறா.
191
00:18:31,486 --> 00:18:34,156
எங்க கதை தீவிர
ஆய்வுக்கு தாக்கு பிடிக்காது.
192
00:18:34,239 --> 00:18:36,779
இவ்வளவு ஊடக கவனத்துக்கு தாங்காது.
193
00:18:36,866 --> 00:18:39,446
மைக்கை பார்த்துக்கறேன்.
பத்திரமா இருங்க.
194
00:18:53,842 --> 00:18:56,142
இன்றிரவு நிறைய பெற்றோர்கள் பீதியடைய,
195
00:18:56,219 --> 00:18:59,889
கொடிய ஸ்டெர்ன்ஸ் ஃப்ளு பள்ளி
பிள்ளைகளை தொடர்ந்து தாக்குகிறது
196
00:18:59,973 --> 00:19:02,103
நாட்டின் மையப்பகுதியில்.
197
00:19:02,183 --> 00:19:04,233
ஏழே வயதான குழந்தைகள்...
198
00:19:22,161 --> 00:19:23,121
கிடைச்சுதா?
199
00:19:23,997 --> 00:19:25,997
ஒரு கிளாஸ் தண்ணி.
200
00:19:35,091 --> 00:19:37,221
உங்க வேலையை பத்தி சொல்லுங்க, டேல்.
201
00:19:38,386 --> 00:19:39,256
ஒண்ணுமில்ல.
202
00:19:40,471 --> 00:19:42,521
என் வேலை அர்த்தமற்றது.
203
00:19:43,641 --> 00:19:44,481
நோக்கமற்றது.
204
00:19:53,234 --> 00:19:54,074
ஹலோ.
205
00:19:55,111 --> 00:19:58,701
சரி. ஷிகாகோக்கு உடனே
திரும்ப வேண்டியது தான்.
206
00:19:58,781 --> 00:20:01,031
டாக்டர் கிறிஸ்டிக்காக நேரம் ஒதுக்குவேன்.
207
00:20:02,952 --> 00:20:04,582
கிறிஸ்டிக்கு தேவைப்படறேனாம்.
208
00:20:06,372 --> 00:20:08,792
எங்க எல்லாருக்குமே நீங்க தேவை.
209
00:20:08,875 --> 00:20:12,415
ஸ்டெர்ன்ஸ் ஃப்ளு இப்போ
தேசிய தொற்றாக அறிவிக்கப் பட்டதால்,
210
00:20:12,503 --> 00:20:14,763
தேசமெங்கும் ஆயிரக்கணக்கான போராளிகள்
211
00:20:14,839 --> 00:20:17,799
தடுப்பூசியை விடுவிக்க
எஃப்டிஏவிடம் கோருகின்றனர்.
212
00:20:17,884 --> 00:20:18,974
ஃப்ளு நாக்ஸ்வில்லுக்கு பரவுகிறது
213
00:20:19,093 --> 00:20:22,393
ஃப்ளு பரவுது. நாம ரொம்ப கவனமா இருக்கணும்.
214
00:20:22,472 --> 00:20:24,142
கேரா இல்லாதது பெரிய இழப்பு.
215
00:20:24,223 --> 00:20:26,683
ஒரு பெண்ணை தேர்வு
செய்யணும்னு தோணுது.
216
00:20:26,768 --> 00:20:28,268
-சரி.
-"பல்வகைமை"யிலிருந்து.
217
00:20:28,353 --> 00:20:30,653
கேரா ஒரே பெண்ணாக இருந்ததால...
218
00:20:47,872 --> 00:20:50,542
தேவைக்கு மேல் கவனத்தை ஈர்த்தது.
219
00:20:50,625 --> 00:20:52,165
ஜெசிகா ஹைடை கண்டுபிடிச்சேன்.
220
00:20:54,337 --> 00:20:56,917
-எங்க அவ?
-யுடோபியாவையும் பார்த்தேன்.
221
00:20:57,006 --> 00:20:59,796
-யுடோபியா எங்க?
-ஜெசிகா ஹைட் கிட்ட.
222
00:21:01,511 --> 00:21:04,641
ஆமா, எனக்கு தெரியும்.
பரவாயில்ல, புரிஞ்சுகிட்டேன்.
223
00:21:05,723 --> 00:21:06,933
தாமஸ்!
224
00:21:08,393 --> 00:21:10,103
உன் ரூமுக்கு போ!
225
00:21:10,436 --> 00:21:11,266
இப்பவே.
226
00:21:18,194 --> 00:21:19,954
ஆர்பி கல்லை, திருப்பி குடு.
227
00:21:39,215 --> 00:21:40,625
யுடோபியாவை பார்த்தியா?
228
00:21:43,011 --> 00:21:44,551
கூடாதுனு சொன்னனே.
229
00:21:45,471 --> 00:21:46,561
ஆச்சரியமா இருக்கு.
230
00:21:47,598 --> 00:21:50,558
எப்பவுமே உன் ஆர்வம் அளவா தான் இருக்கும்.
231
00:21:56,816 --> 00:21:59,106
யுடோபியால பார்த்தது சங்கட படுத்துச்சா?
232
00:22:03,031 --> 00:22:04,491
நான் எங்கிருந்து வந்தேன்?
233
00:22:06,159 --> 00:22:07,239
என்ன ஞாபகமிருக்கு?
234
00:22:11,622 --> 00:22:13,542
எனக்கு ஹோம் மட்டுமே ஞாபகமிருக்கு.
235
00:22:13,666 --> 00:22:14,996
அங்கிருந்து தான் வந்தே.
236
00:22:15,084 --> 00:22:17,174
நீ தேவை பட்ட, அதனால உருவாக்கினோம்.
237
00:22:18,796 --> 00:22:21,296
ஆனா, உங்களுக்கு என் மேல அன்பு இல்ல.
238
00:22:23,134 --> 00:22:25,554
உனக்கு அன்பு முரண்பாடானது, ஆர்பி.
239
00:22:26,888 --> 00:22:30,138
அன்பு உன் நோக்கமில்ல, அதனால
உனக்கு அதை விலக்கினோம்.
240
00:22:32,560 --> 00:22:34,480
ஆனா, ஜெசிகாவுக்கு அப்படியில்ல.
241
00:22:35,521 --> 00:22:37,321
அதனால என்ன ஆச்சுன்னு பாரு.
242
00:22:38,483 --> 00:22:41,533
குழப்பமான குறிப்புகளை தந்ததால,
அவ வாழ்க்கையை பாரு.
243
00:22:42,153 --> 00:22:45,203
நண்பரில்ல, குடும்பமில்ல.
எப்பவும் ஓடிட்டே இருக்கா.
244
00:22:45,865 --> 00:22:46,865
அது தான் வேணுமா?
245
00:22:50,369 --> 00:22:54,289
சிலரே அனுபவிக்கும் பொறாமைக்குரிய
திடமான வாழ்கை உனக்கிருக்கு ஆர்பி.
246
00:22:58,377 --> 00:22:59,707
என் பேர் என்ன?
247
00:23:03,424 --> 00:23:05,434
உன்கிட்ட நேர்மையா தான் இருந்தேன்.
248
00:23:06,219 --> 00:23:09,759
அதை நீ மனசுல வெச்சுக்க விரும்பறேன்.
249
00:23:10,640 --> 00:23:11,810
செய்வியா?
250
00:23:13,142 --> 00:23:15,812
ஆர்பிங்கறது ஒரு விளையாட்டா வெச்சது.
251
00:23:16,395 --> 00:23:19,475
திராட்சை பிடிக்குங்கறதால
நீ ஆர். பி., ரெய்ஸின் பாய்.
252
00:23:19,607 --> 00:23:22,487
உன் நிஜ பேர் ஞாபகமில்ல.
உனக்கு இருந்துதா தெரியல.
253
00:23:28,908 --> 00:23:30,158
ஆர். பி.
254
00:23:31,494 --> 00:23:34,004
-ஆர். பி.
-உன் அதிர்ச்சி புரியுது,
255
00:23:34,747 --> 00:23:37,827
உன்னை மன்னிக்கிறேன், இந்த ஒருமுறை.
256
00:23:39,127 --> 00:23:43,457
ஆனா எதுக்காக பிறந்தியோ அதை
தொடர்ந்து செய்வ, ஆர்பி.
257
00:23:43,548 --> 00:23:46,718
உன் நோக்கத்துக்கு மரியாதை தரணும்,
258
00:23:47,468 --> 00:23:49,258
இல்லனா இங்கிருக்க முடியாது.
259
00:23:52,682 --> 00:23:54,772
தனியா எப்படி வாழ்வே?
260
00:23:55,935 --> 00:23:58,725
உன்னால முடியாதுனு தோணுது.
261
00:25:40,873 --> 00:25:44,463
இயற்கை குழந்தைகளுக்கு
ஊட்டமளித்து உதவுகிறது
262
00:26:21,914 --> 00:26:23,174
எங்கிருக்கேன்?
263
00:26:23,249 --> 00:26:26,669
வீட்ல இருக்கே, 24 மணி நேரமா நீ தூங்கல.
264
00:26:26,752 --> 00:26:29,302
-கடவுளே.
-இரவெல்லாம் ஓட்டிட்டு வந்தே.
265
00:26:30,798 --> 00:26:33,178
கண்ணே, ரெண்டு மணி
நேரம் தான் தூங்கின.
266
00:26:34,218 --> 00:26:36,598
இரு. கெவின் கிறிஸ்டி, என்னை...
267
00:26:37,805 --> 00:26:40,425
நான்... அவருக்கு தேவையாம்...
268
00:26:41,225 --> 00:26:42,265
விநோதமா இருக்கு.
269
00:26:43,102 --> 00:26:45,312
ரத்தாயிருச்சு.
வரணும்னு வலியுறுத்தினாரே.
270
00:26:45,396 --> 00:26:47,976
-நல்லது தான். நீ சோர்வா இருக்க.
-ஆமா.
271
00:26:48,566 --> 00:26:49,856
இரு, ஃப்ளு.
272
00:26:49,942 --> 00:26:53,452
-இன்னும் பரவுதா?
-நாக்ஸ்வில், இப்ப க்ளீவ்லண்ட்.
273
00:26:54,196 --> 00:26:57,406
எஃப்டிஏ தடுப்பூசிய விடுவிக்கும்
வரை ஒண்ணும் செய்ய முடியாது.
274
00:26:58,409 --> 00:26:59,789
"தடுப்பூசிய விடுவிப்பது."
275
00:26:59,869 --> 00:27:02,119
கெவின் கிறிஸ்டிக்கு கை வந்த கலை,
276
00:27:02,913 --> 00:27:05,923
-கிளர்ச்சி பிரச்சாரம்.
-கண்ணே, சோர்வா இருக்க.
277
00:27:06,000 --> 00:27:08,960
...பெற்றோரும், விஞ்ஞானிகளும்
கொண்ட நாடுதழுவிய
278
00:27:09,045 --> 00:27:11,295
இயக்கம் உணர்ச்சிகரமான ஆட்டம் கண்டது
279
00:27:11,380 --> 00:27:14,220
இன்று காலை, டேல் வார்விக்
தற்கொலையினால்.
280
00:27:14,300 --> 00:27:18,390
அவர் நோய் தொற்றில் பிழைத்த
ஷார்லட் வார்விக்கின் தந்தை.
281
00:27:19,472 --> 00:27:21,682
என்ன கண்ராவி?
282
00:27:22,266 --> 00:27:25,226
அவர் ரொம்ப தைரியமானவர்னு
283
00:27:26,395 --> 00:27:27,555
நீ சொன்னதா ஞாபகம்.
284
00:27:28,314 --> 00:27:32,154
டாக்டர் ஸ்டெர்ன்ஸ் பயந்தாகொள்ளி,
லில்லி சொல்படி நடப்பா.
285
00:27:32,234 --> 00:27:35,614
ஆர்பிக்கு உணர்ச்சிகள் இல்ல.
டேல், திடமானவன்னு நினைச்சோம்.
286
00:27:35,696 --> 00:27:39,486
எதிர்கால நடத்தைய கணிக்க கடந்தகால
நடத்தை சிறந்ததுனு சொன்னீங்க,
287
00:27:39,575 --> 00:27:41,115
ஆனா மனுஷங்க சிக்கலானவங்க.
288
00:27:41,202 --> 00:27:43,702
ஏழு வருஷ திட்டம் இதுக்கு தானா?
289
00:27:43,788 --> 00:27:46,248
-மனுஷங்க சிக்கலானவங்க.
-என்ன செய்யணும்?
290
00:27:47,666 --> 00:27:49,496
டேல் எல்லாருக்கும் டிவி அப்பா போல.
291
00:27:49,585 --> 00:27:52,505
மக்கள் துக்கப்படுவாங்க,
நிருபர்கள் தோண்டுவாங்க.
292
00:27:52,588 --> 00:27:55,378
மதியத்துக்குள்ள அவன்
வாழ்க்கைய உருவாக்கணும்.
293
00:27:55,466 --> 00:27:57,046
வாழ்க்கை, தொழில், உருக்கமான தகவல்.
294
00:27:57,134 --> 00:27:59,264
யாருக்கு கன்னித்தன்மையை இழந்தான்,
295
00:27:59,345 --> 00:28:01,925
சிறப்பு உச்சத்தின் போது
பாடிய பின்னணி பாட்டு.
296
00:28:06,727 --> 00:28:07,727
சரி.
297
00:28:08,437 --> 00:28:09,767
டேல் வார்விக்.
298
00:28:09,855 --> 00:28:12,475
இந்த இல்லாத மனுஷனை
பத்தி ஊடகம் தேடுது,
299
00:28:12,566 --> 00:28:14,356
உருவாக்க இரண்டு மணி நேரமிருக்கு.
300
00:28:14,443 --> 00:28:17,993
ஆமா. வேலையை ஆரம்பிக்கும்
முன்னால இதுக்கு நேரம் ஒதுக்கணும்.
301
00:28:18,072 --> 00:28:20,202
கதை குடைச்சலுக்கு திடமா நிக்கணும்.
302
00:28:21,492 --> 00:28:22,332
லில்லி.
303
00:28:23,327 --> 00:28:26,157
இங்க உதவியா இருப்பா.
திசைதிருப்ப பயன்படுத்துங்க.
304
00:28:31,085 --> 00:28:33,495
டெவின் க்வின் குழந்தை பருவ
தகாத உறவை பற்றி மனம் திறக்கிறார்
305
00:28:33,629 --> 00:28:35,169
"நான் போராளி
பாதிக்கப்பட்டவள் அல்ல"
306
00:28:37,508 --> 00:28:39,718
7 படிகள்
முத்தமிடக்கூடிய சிவப்பு உதடுகளுக்கு
307
00:29:04,702 --> 00:29:06,042
தயாரா இருக்கேன்.
308
00:29:06,787 --> 00:29:08,827
நீங்க ஊடகத்தை அனுமதிக்கலாம்.
309
00:29:09,790 --> 00:29:11,880
கடந்த 24 மணிநேரத்தில்,
310
00:29:11,959 --> 00:29:15,249
உயிர் திரும்பி வந்த பெரு
மகிழ்ச்சியில் இருந்து
311
00:29:15,337 --> 00:29:17,507
என் தந்தை இறந்த துன்பம் வரை...
312
00:29:19,675 --> 00:29:21,085
ரொம்ப அதிகமா இருக்கு.
313
00:29:21,760 --> 00:29:22,890
ஒரு நிமிஷம் இரு.
314
00:29:24,221 --> 00:29:26,641
நேத்து செயின்ட் லூயிஸில் இருந்தேன்.
315
00:29:26,724 --> 00:29:27,644
சரி?
316
00:29:28,100 --> 00:29:29,480
நேத்து,
317
00:29:29,560 --> 00:29:33,310
அந்த தலையணைகளோ,
காட்சி பொருளோ ஒண்ணுமில்ல.
318
00:29:33,397 --> 00:29:35,267
சுவர்ல ஒண்ணுமில்ல.
319
00:29:35,357 --> 00:29:39,647
கூட ஒருத்தர் இருப்பதால,
அதெல்லாம் வேணும்னு நினைச்சிருக்கலாம்.
320
00:29:39,737 --> 00:29:44,407
லாரில விழுந்து சாகறவன் எவனும் சில
மணிக்கு முன் வீட்டை அலங்கரிக்க மாட்டான்.
321
00:29:44,492 --> 00:29:46,372
அவன் நல்ல மனநிலையில் இல்ல போல.
322
00:29:46,869 --> 00:29:48,829
அதனால பெட் பாத் & பியாண்டுக்கு போனானா?
323
00:29:50,122 --> 00:29:52,582
சரி, முதல்ல, குடும்ப வரலாறு.
324
00:29:52,666 --> 00:29:55,496
-மனைவி, அம்மா, அப்பா. இறந்துட்டாங்க.
-அட பாவமே.
325
00:29:55,586 --> 00:29:59,166
நல்லதா போச்சு, இறுதி சடங்குல
போலி குடும்பம் தேவையில்ல.
326
00:29:59,256 --> 00:30:00,416
உருக்கமான தகவல்கள்.
327
00:30:00,508 --> 00:30:03,048
சாப்பாட்டு பிரியன்?
நிருபர்கள் விரும்புவாங்க.
328
00:30:03,135 --> 00:30:07,175
ஜேனி, அது பிடிச்சுது. சங்க்கி
மங்க்கி அவனுக்கு பிடிச்ச ஐஸ் கிரீம்.
329
00:30:07,765 --> 00:30:09,015
நிமிர்ந்து உக்காரு.
330
00:30:09,767 --> 00:30:11,387
டேல் எங்கே வளர்ந்தான்?
331
00:30:11,477 --> 00:30:12,307
ஹ்யூஸ்டன்.
332
00:30:12,394 --> 00:30:16,114
அதிக மக்கள்தொகை.
சூறாவளி நிறைய பதிவுகளை அழிச்சிருக்கு.
333
00:30:16,649 --> 00:30:18,779
இப்போ தொழில்.
334
00:30:19,318 --> 00:30:21,318
அவனுக்கு நிறைய சாத்தியங்கள்
335
00:30:21,737 --> 00:30:25,317
நிறைய பட்டங்களாலும்,
ஸ்டான்ஃபர்ட் கல்லூரியாலும்.
336
00:30:25,407 --> 00:30:26,987
நம்பமுடியாத பிரத்யேகமா இருக்கு.
337
00:30:27,076 --> 00:30:29,446
முட்டாள், ஸ்டெர்ன்ஸ்ட்ட
சொன்னதால, அதுவே.
338
00:30:29,537 --> 00:30:32,537
ஸ்டான்பர்ட்ல மூலக்கூறு
உயிரியலில் போடறேன்.
339
00:30:32,623 --> 00:30:35,673
அதே வேகத்துல போங்க. தேவைனா
ஆடரால் போட்டுக்கோங்க.
340
00:30:35,751 --> 00:30:39,711
தன்னால காப்பாத்த முடியாத தன்
மகள் ஃப்ளுவை பழைய கல்லூரி சகமாணவர்
341
00:30:39,797 --> 00:30:42,927
தீர்ப்பதை பார்க்க அவன்
மனநிலை எப்படியிருக்குமோ.
342
00:30:43,008 --> 00:30:46,138
அது அவனை மனச்சோர்வின்
எல்லைக்கு வெளியே தள்ளுச்சு.
343
00:30:46,220 --> 00:30:47,760
அதை மைய கருத்தா வெக்கலாமா?
344
00:30:52,101 --> 00:30:54,851
ஆண்களே, பெண்களே,
அது தான் மைய கருத்து.
345
00:30:58,482 --> 00:31:01,572
இதை எல்லாப்பக்கமும்
போடுவோம். டேல் வார்விக் கதை.
346
00:31:02,486 --> 00:31:05,526
ஐயோ பாவம் பொண்ணு. சோக முகம்.
347
00:31:05,906 --> 00:31:09,946
ஹாஷ்டாக் அப்பா டேல்
ஒரு மேதை ஆனா தோல்வி அடைந்தவன்.
348
00:31:10,035 --> 00:31:13,575
சகமாணவரை ஹீரோவாக பார்க்கிறான்.
349
00:31:13,664 --> 00:31:16,544
சரி? அது இவனை ரொம்ப பாதிச்சுது.
350
00:31:16,625 --> 00:31:19,035
ஆறுதலுக்காக விலங்கு துணை ஏற்கும் நிலை.
351
00:31:19,128 --> 00:31:23,718
டிரக் ஈமோஜி, எலும்பு கூடு ஈமோஜி,
அழும் பூனை ஈமோஜி.
352
00:31:23,799 --> 00:31:27,089
மறக்காதீங்க, இதை குழப்பணும்.
353
00:31:27,469 --> 00:31:30,309
வேகமா செய்யுங்க. செய்தா
தீவிரமா செய்யணும், சரியா?
354
00:31:30,389 --> 00:31:32,559
அஞ்சு நிமிஷத்துல பிரபலமாக்கணும்.
355
00:31:32,641 --> 00:31:34,141
குஷியா வேலை செய்ங்க.
356
00:31:34,685 --> 00:31:35,935
சூப்பர் ஸ்பெஷல் வேலை.
357
00:31:36,020 --> 00:31:39,400
இந்த பாத்திரங்களுக்கு ஆன்லைன்ல
சுய விவரங்கள் உடனே வேணும்.
358
00:31:39,481 --> 00:31:42,611
ஜீன் காலசாக், எமிலி நோவாக், ஆன்ரூ காட்ஸ்.
359
00:31:43,569 --> 00:31:44,819
சீக்கிரம், சீக்கிரம்.
360
00:31:50,492 --> 00:31:51,742
இதை பாரு.
361
00:31:52,661 --> 00:31:57,001
ஹலோ, திரு. ஆன்ரூ காட்ஸ்.
362
00:31:59,918 --> 00:32:01,628
உள்வரும் அழைப்பு
மைக்கல் ஸ்டெர்ன்ஸ்
363
00:32:04,757 --> 00:32:06,047
இது ஆன்ரூ.
364
00:32:07,968 --> 00:32:08,928
ஆன்ரூ காட்ஸ்?
365
00:32:09,428 --> 00:32:10,508
அவரே தான்.
366
00:32:11,096 --> 00:32:15,306
சரி. நான் டாக்டர் மைக்கல் ஸ்டெர்ன்ஸ்.
367
00:32:15,392 --> 00:32:17,652
ஃப்ளு டாக்டர். டேல்
மகளை காப்பாத்தினீங்களே.
368
00:32:17,728 --> 00:32:20,148
நான் காப்பாத்தல. தடுப்பூசி காப்பாத்துச்சு.
369
00:32:20,230 --> 00:32:23,860
கேளுங்க, உங்க வலைப்பதிவுகளை
பார்த்து யோசிச்சேன்,
370
00:32:23,942 --> 00:32:27,282
எவ்வளவு காலமா உங்களுக்கு டேலை தெரியும்?
371
00:32:29,031 --> 00:32:32,451
சுமார் 25 வருஷமா. நம்பவே முடியல.
372
00:32:32,534 --> 00:32:35,794
அதாவது, முடியுது. டேல் எப்பவும்...
373
00:32:37,748 --> 00:32:38,708
சொல்லுங்க?
374
00:32:39,833 --> 00:32:41,463
அவனை பத்தி தவறா சொல்லல.
375
00:32:41,543 --> 00:32:43,883
இல்ல. புரிஞ்சுக்க முடியுது. என்ன அது?
376
00:32:43,962 --> 00:32:46,592
நாங்க எதிர்பார்த்த வளர்ச்சியை டேல் அடையல.
377
00:32:46,674 --> 00:32:50,144
கவலை, மன அழுத்தம். தெரியல.
நிலையில்லாத உணர்வு அவனுக்கு.
378
00:32:50,219 --> 00:32:53,929
உங்க மேல குற்றம் சுமத்தலை,
ஆனா உங்களை பார்த்து,
379
00:32:54,014 --> 00:32:58,144
தன்னால காப்பாத்த முடியாத மகளை
கல்லூரி சகமாணவனா நீங்க காப்பாத்தினது...
380
00:32:58,977 --> 00:33:01,557
அவனுக்கு கடினமா இருந்திருக்கலாம்.
381
00:33:03,816 --> 00:33:06,106
உங்க நேரத்துக்கு நன்றி, திரு காட்ஸ்.
382
00:33:22,334 --> 00:33:23,214
கிளம்பலாம்.
383
00:33:34,346 --> 00:33:36,306
இது மேம்படுத்தல் இல்ல.
384
00:33:39,935 --> 00:33:42,975
நகர்ந்துட்டே இருப்போம்.
ஆர்டிமிஸ் சொல்லிருக்கா.
385
00:33:46,316 --> 00:33:47,566
மாளிகைய மிஸ் பண்றேன்.
386
00:34:01,457 --> 00:34:04,247
ஹே, போய் வீட்டை சுத்தி பார்க்கலாம்.
387
00:34:05,377 --> 00:34:06,497
ஜாலியா இருக்கும்.
388
00:34:08,172 --> 00:34:09,092
ஆலிஸ்?
389
00:34:10,174 --> 00:34:11,594
நான் இங்க தங்க மாட்டேன்.
390
00:34:12,301 --> 00:34:13,391
என்ன சொல்ற?
391
00:34:14,803 --> 00:34:16,183
எனக்கு அம்மா வேணும்.
392
00:34:19,516 --> 00:34:22,596
என் வீடும், படுக்கையும் வேணும்.
393
00:34:24,354 --> 00:34:26,064
எல்லாம் திரும்ப வேணும்.
394
00:34:26,815 --> 00:34:29,395
-நான் வீட்டுக்கு போறேன்.
-அது வேலைக்காகாது.
395
00:34:29,818 --> 00:34:31,698
இனி வீட்டுக்கு போகவே முடியாது.
396
00:34:34,448 --> 00:34:35,908
வேணும்னா வீட்டுக்கு போவேன்.
397
00:34:36,033 --> 00:34:37,833
உக்காரு.
398
00:34:40,704 --> 00:34:41,964
கிளம்பறது என் இஷ்டம்!
399
00:34:48,462 --> 00:34:49,802
இல்ல! நிறுத்து!
400
00:34:52,591 --> 00:34:55,141
-ஜெசிகா!
-நிறுத்து, நிறுத்து! அவ குழந்தை!
401
00:34:55,677 --> 00:34:56,847
இல்ல! ப்ளீஸ்!
402
00:34:59,264 --> 00:35:00,184
ப்ளீஸ்.
403
00:35:08,440 --> 00:35:10,320
-என்ன பண்ற?
-ஜெசிகா, நிறுத்து.
404
00:35:13,445 --> 00:35:14,355
என்னை விடு.
405
00:35:18,909 --> 00:35:20,909
என்னை போக விடு, ஒல்லி பல்லி!
406
00:35:22,663 --> 00:35:24,373
தொலச்சிடுவேன், பின்னல் பக்கி!
407
00:35:25,123 --> 00:35:27,173
ஜெசிகா நிறுத்து. அவளை காயப்படுத்தற.
408
00:35:39,888 --> 00:35:41,308
டேலுக்கு என்னாச்சு?
409
00:35:41,390 --> 00:35:42,390
எமிலி நோவாக்
சக ஊழியர்
410
00:35:42,474 --> 00:35:44,484
டேல் தன் முழு திறனை எட்டவேயில்ல.
411
00:35:44,560 --> 00:35:46,350
கவலை, மன அழுத்தம் இருந்தது.
412
00:35:46,436 --> 00:35:50,016
அவர்... எப்போதும் நிலையில்லாத
உணர்வில் இருந்தார்.
413
00:35:50,983 --> 00:35:53,533
இங்க ஏதோ தவறு இருக்கு.
414
00:35:54,194 --> 00:35:58,324
வார்த்தைக்கு வார்த்தை அச்சு மாறாம
காட்ஸ் சொன்னதையே சொல்றா.
415
00:35:58,407 --> 00:36:01,907
இணையத்துல, மத்த கதைகளும்
வார்த்தை மாறாம இதே தான்.
416
00:36:01,994 --> 00:36:03,754
நிலைபாடா ஒரு செய்திய சொல்லலாம்,
417
00:36:03,829 --> 00:36:05,789
எழுதி கொடுத்தும் சொல்லலாம்.
418
00:36:05,873 --> 00:36:09,043
டேல் வார்விக் பத்தி மொத்தமா
ஒரு தொகுப்பை வெளியிட்டா,
419
00:36:09,126 --> 00:36:12,836
அந்த மனுஷன் உண்மையில் யார்னு
விசாரிக்க மாட்டோமே.
420
00:36:14,673 --> 00:36:17,633
-மைக்கல், என்னை நீ பயமுறுத்தறே?
-என்ன?
421
00:36:18,218 --> 00:36:20,798
முன்னால இருந்த மாதிரியே இப்போ பண்றே?
422
00:36:20,888 --> 00:36:22,718
வெறித்தனமா, சித்த பிரமை மாதிரி.
423
00:36:22,806 --> 00:36:25,886
-இல்ல, இந்த முறை வேற.
-போன முறையும் இதே தான் சொன்னே
424
00:36:25,976 --> 00:36:28,596
பின் திடீர்னு மனநல
ஆஸ்பத்திரியில் சேர்ந்தோம்.
425
00:36:29,563 --> 00:36:31,023
ஆனா இந்த முறை நான் சரி.
426
00:36:31,648 --> 00:36:33,318
டேலும், வேற யாரோவும்,
427
00:36:33,400 --> 00:36:35,780
குழந்தைகளை வேணும்னே கொல்றாங்க.
428
00:36:36,320 --> 00:36:38,320
ஆனா, ஏன்? எப்படி?
429
00:36:38,405 --> 00:36:40,445
வைரஸ் நிஜமா பரந்த வகையில் பரவுது.
430
00:36:40,532 --> 00:36:43,662
ஆலபாமாலருந்து, நாக்ஸ்வில் பின்
செயின்ட் லூயிஸ் வரை.
431
00:36:43,744 --> 00:36:49,084
ஆனா படு வேகமா பயணிச்சு,
அதே வேகத்துல கொல்லுது.
432
00:36:49,207 --> 00:36:53,337
ஒரு நோயாளிட்டிருந்து, நகரத்திலிருந்து
நகரம் பரவும் நேரம் கூட இல்ல.
433
00:36:53,420 --> 00:36:55,840
இது தயாரா வழங்கப்படுது...
434
00:36:57,674 --> 00:36:58,844
குழந்தைகளுக்கு.
435
00:37:04,306 --> 00:37:05,266
குழந்தைகள்.
436
00:37:07,267 --> 00:37:09,097
இல்ல. இல்ல. போதும்.
437
00:37:09,186 --> 00:37:10,726
-கண்ணே--
-நிறுத்து!
438
00:37:10,812 --> 00:37:12,612
-என்னனு பார்க்கணும்...
-இல்ல.
439
00:37:12,689 --> 00:37:14,819
நீ ரொம்ப சோர்வா இருக்கே. சரியா?
440
00:37:16,693 --> 00:37:18,453
உன்னை பத்தி கவலயா இருக்கு. வா.
441
00:37:33,794 --> 00:37:35,714
உனக்கு படிக்க கொண்டு வந்தேன்.
442
00:37:43,387 --> 00:37:45,347
இதுக்காக திரும்பி வருவேன்
பத்திரமா வெச்சுக்கோ
443
00:37:53,271 --> 00:37:56,151
பி. எஸ். நீ அருமை
444
00:38:02,406 --> 00:38:03,696
கத்திரிக்கோல் தருவியா?
445
00:38:07,494 --> 00:38:09,084
சரி. இரு.
446
00:38:25,971 --> 00:38:26,931
இதை வெட்டு.
447
00:38:28,056 --> 00:38:28,926
நீ நிஜமா...
448
00:38:29,808 --> 00:38:30,928
வெட்டிடு.
449
00:38:33,478 --> 00:38:35,058
-செய்.
-சரி.
450
00:38:50,537 --> 00:38:53,417
அந்த சிறுக்கி என் ஜடையை
இனி இழுக்கவே முடியாது.
451
00:38:54,416 --> 00:38:55,666
காமிக்கு நன்றி.
452
00:38:57,961 --> 00:38:59,761
சரி. இதோ இப்போ வந்துடறேன்.
453
00:39:30,077 --> 00:39:32,747
-சரி. இரு நல்லா போர்த்தி விடறேன்.
-சரி.
454
00:39:33,580 --> 00:39:36,080
-அது இதமா இருக்கும்.
-இறுக்கமா இருக்கு.
455
00:39:37,042 --> 00:39:38,752
-இதமா இருக்கு தானே?
-இதமா இருக்கு.
456
00:39:38,835 --> 00:39:40,665
ஆமா. தெரியும், தெரியும்.
457
00:39:41,046 --> 00:39:43,506
சரி, கண்ணே. ஐ லவ் யு.
458
00:40:00,982 --> 00:40:02,232
ஜெசிகா!
459
00:40:07,572 --> 00:40:09,662
தயாரா? ஓ, நீ தயார் தான்.
460
00:40:09,741 --> 00:40:13,161
இதை பாரு. மனநல காப்பக ஃபோட்டோ.
461
00:40:13,245 --> 00:40:16,155
இதை திரும்ப பார்த்தேன்,
உனக்கு என்ன தெரியுது?
462
00:40:16,289 --> 00:40:19,709
திரு. பாழாப்போன ராபிட்.
463
00:40:20,961 --> 00:40:21,841
எங்க அப்பாவா?
464
00:40:26,758 --> 00:40:28,638
இரு. அது டாக்டர் மைக்.
465
00:40:29,803 --> 00:40:32,313
அவர் ஜெசிகா அப்பாவோட
காப்பகத்துல இருந்தாரா?
466
00:40:32,848 --> 00:40:37,228
இந்த படம், காப்பகம் எரிஞ்சு போகும்
இரண்டு நாள் முன்னால எடுத்திருக்காங்க,
467
00:40:37,310 --> 00:40:40,810
எப்படியோ டாக்டர் மைக் தப்பிச்சிட்டார்.
468
00:40:44,234 --> 00:40:48,954
இரு. டாக்டர் மைக் தான் ராபிட்னா, அவர் ஏன்
திருட்டுத்தனமா காப்பகத்துல நுழையணும்?
469
00:40:50,115 --> 00:40:51,775
கொல்லும் முன் ஜெசிகா அப்பாவோட பேச
470
00:40:51,867 --> 00:40:54,287
திரு ராபிட்க்கு நேரம் தேவை பட்டிருக்கும்.
471
00:40:54,369 --> 00:40:56,579
வேற என்ன போட்டிருக்கார் பாரு.
472
00:40:58,832 --> 00:41:00,792
-இறுதி வெளியேறும் பேட்டி.
-ஆமா.
473
00:41:00,876 --> 00:41:02,416
பின் அந்த இடத்தை எரிச்சார்
474
00:41:02,502 --> 00:41:05,552
ஒருவேளை ஜெசிகா அப்பா
யாருக்காவது தகவல் சொல்லிருந்தா.
475
00:41:10,260 --> 00:41:11,930
டாக்டர் மைக் தான் ராபிட்.
476
00:41:12,596 --> 00:41:14,556
சொன்னேன். சொன்னேனில்ல!
477
00:41:19,060 --> 00:41:20,560
சே!
478
00:41:21,146 --> 00:41:23,146
-அவளால சுவாசிக்க முடியல.
-என்னாச்சு?
479
00:41:23,231 --> 00:41:24,771
-டீல்ஸ் இருக்கு.
-டீல்ஸா?
480
00:41:24,858 --> 00:41:26,108
அவளால மூச்சு விட முடியல!
481
00:41:29,905 --> 00:41:30,855
பெக்கி?
482
00:41:40,624 --> 00:41:42,084
ஏதாவது செய்ங்க.
483
00:41:43,043 --> 00:41:44,213
என்ன பண்ற?
484
00:41:44,920 --> 00:41:47,010
-ப்ளீஸ்.
-இல்ல, வேண்டாம். நிறுத்து!
485
00:41:47,088 --> 00:41:48,338
என்னை செய்ய விடு.
486
00:41:49,758 --> 00:41:52,088
ஐயோ கடவுளே!
487
00:41:53,970 --> 00:41:55,430
-சே.
-ஓ, கடவுளே.
488
00:41:57,933 --> 00:41:59,103
ஓ, சே.
489
00:41:59,601 --> 00:42:02,231
அது பாதுகாப்பா? முன்னால
பண்ணிருக்கியா?
490
00:42:09,152 --> 00:42:10,492
அவ சுவாசிக்கிறாளா?
491
00:42:11,238 --> 00:42:14,568
அவ சுவாசிக்கல. பெக்கி?
வேலை செய்யல.
492
00:42:14,658 --> 00:42:16,078
அவ சுவாசிக்கல.
493
00:42:16,826 --> 00:42:18,196
சே, சரி பண்ண முடியாது.
494
00:42:18,328 --> 00:42:21,578
சரி பண்ண முடியாதுனா?
ஜெசிகா, அதை வெளியே எடு!
495
00:42:21,665 --> 00:42:24,035
சரி செய். அவ தொண்டைல
ஓட்டை போட்டிருக்கே.
496
00:42:24,125 --> 00:42:28,045
நீ. சரி பண்ணு. நீ ஜெசிகா ஹைட்.
497
00:42:28,546 --> 00:42:29,916
என்னால பண்ண முடியாது.
498
00:42:30,006 --> 00:42:32,926
ஆமா, முடியும்! முயற்சி பண்ணு!
நீ ஜெசிகா ஹைட்.
499
00:42:33,009 --> 00:42:34,299
அதனால என்ன, கிராண்ட்?
500
00:42:35,595 --> 00:42:38,005
பெக்கி செத்துட்டா. நல்லவங்களும் சாவாங்க.
501
00:42:55,365 --> 00:42:57,025
மைக்கல் ஸ்டெர்ன்ஸ்
502
00:42:57,993 --> 00:42:59,413
இருக்கார். டாக்டர் மைக்.
503
00:42:59,494 --> 00:43:02,464
பேரும் முகவரியும் கூகிள்ல இருக்கு.
சாக தயார் போல.
504
00:43:02,539 --> 00:43:04,459
அட ஆண்டவனே!
505
00:43:17,137 --> 00:43:18,387
அவளை கொன்னுட்டா.
506
00:43:20,515 --> 00:43:21,805
யாரை கொன்னுட்டா?
507
00:43:23,059 --> 00:43:24,439
என்ன இது?
508
00:43:27,605 --> 00:43:28,435
சே!
509
00:43:29,149 --> 00:43:30,939
நலமா? மூச்சு விட முடியுதா?
510
00:43:33,862 --> 00:43:36,202
-கடவுளே. பெக்கி, உயிரோடிருக்க.
-பரவாயில்ல.
511
00:43:37,532 --> 00:43:39,532
-இரத்தம் வருதே.
-இல்ல, இல்ல.
512
00:43:40,618 --> 00:43:42,368
ஜெசிகா, எங்க போற?
513
00:43:43,288 --> 00:43:46,498
பெக்கி செத்து பிழைச்சிருக்கா.
514
00:43:56,509 --> 00:43:57,639
அருமையான வேலை.
515
00:44:06,561 --> 00:44:07,771
இப்போ கார்ல ஏறுங்க.
516
00:44:10,065 --> 00:44:13,065
மேல போர்த்திக்கோ. அதுக்கு அழுத்தம் குடு.
517
00:44:14,527 --> 00:44:16,607
நீ நல்லாயிட்ட. நீ...
518
00:44:17,614 --> 00:44:18,574
உயிரோடிருக்க.
519
00:44:22,077 --> 00:44:25,907
உயிர் திரும்பி வந்த பெரு
மகிழ்ச்சியில் இருந்து
520
00:44:27,248 --> 00:44:29,208
என் தந்தை இறந்த துன்பம் வரை...
521
00:44:32,379 --> 00:44:33,759
ரொம்ப அதிகமா இருக்கு.
522
00:44:49,229 --> 00:44:52,609
இயற்கை குழந்தைகளுக்கு
ஊட்டமளித்து உதவுகிறது
523
00:44:59,739 --> 00:45:01,279
அங்கிள் பாட்டின்
செல்ல பிராணி பண்ணை
524
00:45:12,502 --> 00:45:13,502
ஒரு நிமிஷம்.
525
00:45:22,887 --> 00:45:24,307
மூடி
526
00:45:24,431 --> 00:45:25,851
கெல்லன்ஸ்
527
00:45:25,974 --> 00:45:27,184
செயின்ட் லூயிஸ்
528
00:45:27,308 --> 00:45:28,938
நாக்ஸ்வில்
529
00:45:29,727 --> 00:45:30,937
அட கடவுளே.
530
00:45:32,480 --> 00:45:34,860
காலீன்! கண்டுபிடிச்சிட்டேன்!
531
00:45:34,941 --> 00:45:37,991
செல்ல பிராணிகள். செல்ல பிராணி ஜூ.
நாசமா போனவங்க!
532
00:45:38,069 --> 00:45:40,159
ஓ, கடவுளே. மைக்கல், பாரு.
533
00:45:40,238 --> 00:45:43,198
எஃப்டிஏ தடுப்பூசியை விடுவிச்சிருச்சு.
534
00:45:43,283 --> 00:45:45,913
யுனைடெட் ஸ்டேட்ஸில்,
பெற்றோர் அனைவராலும்...
535
00:45:45,994 --> 00:45:49,004
இல்ல, இல்ல! இது நடக்க கூடாது.
536
00:45:54,043 --> 00:45:55,423
தி நியூ யார்க் டைம்ஸ்.
537
00:45:56,087 --> 00:45:57,507
கருத்துக்காக கூப்பிடறாங்க.
538
00:45:59,048 --> 00:46:00,128
பாரு, இது பிராணிகளால்.
539
00:46:00,216 --> 00:46:02,926
கண்ணே, எப்படி பரப்பராங்கனு
கண்டுபிடிச்சிட்டேன்.
540
00:46:03,011 --> 00:46:06,561
மைக்கல், இந்த நிலைல நீ ப்ரெஸ்கிட்ட
பேசறது எனக்கு கவலை தருது.
541
00:46:06,639 --> 00:46:08,559
எனக்கு எந்த நிலையும் இல்ல.
542
00:46:08,641 --> 00:46:11,101
இல்ல, பெற்றோருக்கு இறுதியா ஒரு நம்பிக்கை.
543
00:46:11,519 --> 00:46:13,609
உன் புகழ், எதுக்காக வேலை செய்தியோ,
544
00:46:13,688 --> 00:46:16,108
நூட்று கணக்கான குழந்தைகளின் பாதுகாப்பு.
545
00:46:16,191 --> 00:46:18,231
நான் ஒப்புதல் தர முடியாத காரணம்,
546
00:46:18,318 --> 00:46:21,738
ஆழ்ந்த அடிப்படை பொதுநல அக்கறையால தான்.
547
00:46:21,821 --> 00:46:25,701
பெரிய முடிவுகளை வெறும் இரண்டு மணி நேர
தூக்கத்துக்கு பின் எடுக்காத.
548
00:46:25,783 --> 00:46:29,953
தூங்கி எழுவதால, என் நம்பிக்கை மாறாது.
549
00:46:30,038 --> 00:46:32,668
உலகத்துக்கு நான் நம்புவதை சொல்ல போறேன்,
550
00:46:32,749 --> 00:46:36,839
எஃப்டிஏ, சிடிசி, டேல் வார்விக்கோட
551
00:46:36,920 --> 00:46:39,210
ஏதோ அச்சுறுத்தல் இருக்கு.
552
00:46:45,094 --> 00:46:45,934
கண்ணே.
553
00:46:46,554 --> 00:46:48,014
நான் செய்துதான் ஆகணும்.
554
00:46:48,097 --> 00:46:49,807
மைக்கல், ப்ளீஸ்.
555
00:46:50,517 --> 00:46:53,137
கண்ணே, எப்பவும் என்னை
திடமா இருக்க சொன்ன,
556
00:46:53,811 --> 00:46:56,271
இல்லயா? என்னை நம்ப சொன்ன.
557
00:46:57,565 --> 00:46:58,935
அதுக்கான நேரம் இது.
558
00:47:03,279 --> 00:47:04,569
ஐ லவ் யு.
559
00:47:05,323 --> 00:47:08,623
கவனமா இருக்க உலகை எச்சரிக்கணும்...
560
00:47:15,124 --> 00:47:18,044
இல்ல, நீ மாட்ட.
561
00:48:40,752 --> 00:48:42,752
வசனங்கள் மொழிபெயர்ப்பு கல்பனா ரகுராமன்
562
00:48:42,837 --> 00:48:44,837
படைப்பு மேற்பார்வையாளர் பி. கே. சுந்தர்