1 00:00:10,260 --> 00:00:15,015 எமிலி டிக்கின்சன், மாசசூசெட்ஸ், ஆம்ஹர்ஸ்ட்-ல் 1830-ல் பிறந்தாள். 2 00:00:15,098 --> 00:00:18,101 அவள் தனது வாழ்நாள் முழுவதும் அவளது தந்தையின் வீட்டில் வாழ்ந்தாள். 3 00:00:18,810 --> 00:00:21,813 அவளது வாழ்வின் இறுதி காலங்களில், அவள் தன் அறையை விட்டு அரிதாக வெளியேறினாள். 4 00:00:22,856 --> 00:00:27,110 சில அநாமதேய கவிதைகள் தவிர, அவளது கவிதைகள் பிரசுரிக்கப்படவே இல்லை. 5 00:00:28,946 --> 00:00:31,615 அவள் இறந்த போது, அவளுடைய கவிதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. 6 00:00:32,698 --> 00:00:36,495 இதுவரை எழுதப்பட்டவைகளிலேயே, சில விசித்திரமான, மிக சுவாரஸ்யமான கவிதைகள். 7 00:00:37,704 --> 00:00:41,875 கிட்டத்தட்ட 2,000 கவிதைகள், ஒரு பணிப்பெண்ணின் பெட்டிக்குள் மறைவாக. 8 00:01:13,824 --> 00:01:15,200 ம்... 9 00:01:24,668 --> 00:01:27,087 எமிலி! 10 00:01:27,171 --> 00:01:29,381 எமிலி, எழுந்திரு! 11 00:01:29,464 --> 00:01:30,674 ஐயோ! 12 00:01:32,676 --> 00:01:33,886 நீ தண்ணி எடுத்து வரப் போகணும். 13 00:01:34,928 --> 00:01:36,972 இப்போ காலைல நாலு மணி, லவினியா. 14 00:01:37,055 --> 00:01:38,056 நான் எழுதிட்டிருக்கேன். 15 00:01:38,473 --> 00:01:40,601 அம்மா உன்னை செய்ய சொல்றாங்க. நான் நேற்று செஞ்சேன். 16 00:01:41,768 --> 00:01:43,228 ஆஸ்டின் ஏன் அதை செய்றதில்லை? 17 00:01:44,062 --> 00:01:45,314 ஆஸ்டின் ஒரு பையன். 18 00:01:48,525 --> 00:01:50,068 பைத்தியக்காரத்தனம். 19 00:01:54,823 --> 00:01:56,742 டிக்கின்சன் 20 00:01:56,825 --> 00:01:58,744 ஏனெனில் என்னால் நிற்க முடியவில்லை 21 00:02:19,139 --> 00:02:22,309 {\an8}ஏனெனில், என்னால் மரணத்திற்கு நிற்க முடியவில்லை… 22 00:02:22,601 --> 00:02:23,602 {\an8}நிறுத்து… 23 00:03:11,191 --> 00:03:13,443 ஒரு மணி நேரத்திற்கு முன்னால அந்த தண்ணீர் தேவைப்பட்டுச்சு. 24 00:03:13,527 --> 00:03:14,778 எங்க போயிருந்த? 25 00:03:14,862 --> 00:03:17,823 ஓ, எமிலி, இந்த வாளிகள் பாதி காலியாக இருக்கு. 26 00:03:17,906 --> 00:03:19,491 அதை சிந்த விட்டு வந்திருக்க. 27 00:03:19,575 --> 00:03:21,910 நீ ஒன்றுக்கு உதவாத பொண்ணு. 28 00:03:22,536 --> 00:03:23,704 நாம வேலைக்காரிய வச்சிக்கலாமா? 29 00:03:24,121 --> 00:03:25,831 நான் செத்தப் பிறகு. 30 00:03:25,914 --> 00:03:28,250 நம்மகிட்ட ஆறு குதிரைங்க இருக்கும்மா. நாம வேலைக்காரிய வச்சிக்கலாம். 31 00:03:29,710 --> 00:03:31,461 இந்தா, வின்னி. ஒரு பூ. 32 00:03:31,545 --> 00:03:32,671 எனக்கா? 33 00:03:32,754 --> 00:03:34,214 உங்க அப்பா என்னை கல்யாணம் செய்தப்போ, 34 00:03:34,298 --> 00:03:37,551 மொத்த ஹாம்ப்ஷர் கவுண்டியில அவருக்கு சிறந்த இல்லத்தரசி கிடைச்சிருக்கிறதா சொன்னேன். 35 00:03:37,634 --> 00:03:39,261 இல்லை, மொத்த புதிய இங்கிலாந்தில. 36 00:03:39,595 --> 00:03:42,598 என் கை தேய்ந்து போனாலும் பரவாயில்லை, ஒரு வேலைக்காரியை வச்சிக்க மாட்டேன். 37 00:03:43,265 --> 00:03:45,684 உங்களையும் என்னைப் போலவே வளர்த்திட்டு வரேன். 38 00:03:46,476 --> 00:03:47,311 ஆனால் உண்மையில… 39 00:03:47,394 --> 00:03:50,480 நீ ஒரு நாள் ஒரு நல்ல இல்லத்தரசியா மாறிடுவ எமிலி டிக்கின்சன். 40 00:03:50,564 --> 00:03:52,191 இப்போ, நீ போய் டிரஸ் பண்ணிக்கோ. 41 00:03:52,566 --> 00:03:54,443 உன்னை பார்க்க இன்னொரு பையன் வரான். 42 00:03:54,526 --> 00:03:55,777 பையனா? 43 00:03:56,111 --> 00:03:57,362 அம்மா, வேண்டாம்! 44 00:03:57,446 --> 00:03:59,698 இந்த பையன் உன் புருஷனா ஆகலாம். 45 00:04:00,115 --> 00:04:01,575 ஆமா, ரொம்ப காதல் ரசமா இருக்கு. 46 00:04:02,910 --> 00:04:05,412 போன முறை செஞ்சத போல, எதுவும் பிரச்சினை பண்ணாத. 47 00:04:05,495 --> 00:04:06,747 நான் ஒரு காணிக்கை கொடுத்தேன். 48 00:04:06,830 --> 00:04:09,291 நீ அந்த பாவப்பட்ட பையன் மடியில ஒரு எலியை போட்ட. 49 00:04:09,374 --> 00:04:10,375 ஆமா. 50 00:04:10,751 --> 00:04:11,752 ஒரு பூனைய போல. 51 00:04:11,835 --> 00:04:13,962 நீ ஒரு பூனை இல்ல, எமிலி. 52 00:04:14,338 --> 00:04:15,422 இல்லை. 53 00:04:15,506 --> 00:04:17,507 கொடுமை, நான் ஒரு பொண்ணு. 54 00:04:17,882 --> 00:04:19,551 அந்த கேக் வர்ற மாப்பிள்ளைக்கு. 55 00:04:21,094 --> 00:04:22,804 எனக்கு ஏன் மாப்பிள்ளைங்க வர மாட்டேங்கிறாங்க? 56 00:04:23,180 --> 00:04:26,225 ஏன்னா, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறதில்ல. நீ நல்லா வீட்டு வேலை பாக்குற. 57 00:04:26,308 --> 00:04:29,144 ஆக, நான் தண்ணீர் பிடிக்கிறதுக்காக, ஒரு வயசான வேலைக்காரியா சாகணுமா? 58 00:04:29,686 --> 00:04:31,146 வாழ்க்கை நியாயமா இருக்காது, லவினியா. 59 00:04:51,458 --> 00:04:52,626 ஹலோ. 60 00:04:52,709 --> 00:04:54,169 எமிலி, அப்படி பண்ணாத. 61 00:04:54,503 --> 00:04:55,504 ஹே, எமிலி. 62 00:04:56,046 --> 00:04:57,256 கடவுளே. 63 00:04:57,589 --> 00:04:58,590 ஜார்ஜ். 64 00:04:59,466 --> 00:05:00,467 ஹே. 65 00:05:01,718 --> 00:05:04,137 உனக்கு என் மகளோட ஏற்கனவே அறிமுகம் இருக்கா? 66 00:05:04,847 --> 00:05:07,140 அம்மா, இது ஜார்ஜ். ஆஸ்டினுடன் இலக்கிய சங்கத்தில இருக்கிறான். 67 00:05:07,224 --> 00:05:08,600 நாங்க எப்போதும் சேர்ந்து சுத்துவோம். 68 00:05:11,895 --> 00:05:15,816 சரி, நீ ஒரு நல்ல மனைவியா இருப்பேன்னு... 69 00:05:15,899 --> 00:05:18,193 ...ஜார்ஜ்கிட்ட சொல்லிட்டிருந்தேன். 70 00:05:18,277 --> 00:05:21,947 உன் கடமைகளில் நீ எப்படி சிக்கனமா, நேர்த்தியா இருப்பேன்னு. 71 00:05:22,614 --> 00:05:23,991 ஆமா, நான் அருமையான மணப்பெண். 72 00:05:24,950 --> 00:05:26,201 ஒரு பொண்ணு மாதிரி உட்காரு. 73 00:05:28,328 --> 00:05:30,455 ஜார்ஜ், நாம ஒரு நிமிஷம் வெளியில போய் பேசலாமா? 74 00:05:30,956 --> 00:05:32,583 - நிச்சயமா. - அருமை. 75 00:05:32,666 --> 00:05:34,710 அம்மா, முற்றத்தில இருக்கோம். வேவு பார்க்க முயலாதீங்க. 76 00:05:35,502 --> 00:05:37,254 ம். சரி. 77 00:05:42,301 --> 00:05:44,344 நான் உன்னை கல்யாணம் பண்ண போறதில்லைன்னு உனக்கு தெரியுமே? 78 00:05:45,429 --> 00:05:46,889 முடியாதுன்னு எப்பவும் சொல்லாதே, எமிலி. 79 00:05:46,972 --> 00:05:50,350 உன் கவிதையில எழுதின மாதிரி, "நான் சாத்தியத்தில் வாழ்கிறேன்." 80 00:05:50,934 --> 00:05:51,935 அருமை. 81 00:05:52,519 --> 00:05:53,937 என் கவிதையை பற்றி யாரும் பேசுனா எனக்கு பிடிச்சிருக்கு. 82 00:05:54,438 --> 00:05:55,939 நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட? 83 00:05:56,523 --> 00:05:59,193 உனக்கு புரியல. நான் யாரையும் பண்ணிக்கப் போறதில்ல. 84 00:05:59,276 --> 00:06:01,153 உன் அம்மா அப்படி சொல்லலியே? 85 00:06:01,862 --> 00:06:04,281 எனக்கு இந்த உலகத்தில ஒரு நோக்கம் இருக்கு. 86 00:06:04,364 --> 00:06:07,284 அதாவது ஒரு சிறந்த எழுத்தாளர் ஆகணும். 87 00:06:08,410 --> 00:06:10,204 ஒரு புருஷன் அதுக்கு தடையா இருப்பான். 88 00:06:11,955 --> 00:06:13,373 நான் அப்படி இருக்க மாட்டேன். 89 00:06:14,124 --> 00:06:15,334 இப்ப சொல்லுவ. 90 00:06:17,503 --> 00:06:19,671 ஆனால், கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவ. 91 00:06:19,755 --> 00:06:21,590 நான் உன்னை ரொம்பவும் காதலிக்கிறேன். 92 00:06:22,966 --> 00:06:24,801 - ஐயோ பாவம். - வேற யாரையும் காதலிக்கிறியா? 93 00:06:25,469 --> 00:06:27,596 ஆம், உண்மையில. 94 00:06:27,679 --> 00:06:29,264 யார் அவன்? அவனை கொன்னுடுறேன். 95 00:06:29,348 --> 00:06:30,974 நீ அவனை கொல்ல முடியாது. 96 00:06:32,434 --> 00:06:33,644 அவன் மரணம். 97 00:06:34,770 --> 00:06:35,604 என்னது? 98 00:06:36,230 --> 00:06:37,773 நான் மரணத்தை காதலிக்கிறேன். 99 00:06:37,856 --> 00:06:40,108 அவன் ஒவ்வொரு இரவும் என்னை ஒரு வண்டியில கூட்டிப் போவான். 100 00:06:40,526 --> 00:06:42,152 அப்படியொரு பண்பானவன். 101 00:06:42,236 --> 00:06:43,237 ரொம்பவும் கவர்ச்சியானவன். 102 00:06:51,870 --> 00:06:54,122 நீ ஒரு விசித்திர பிறவிதான். 103 00:06:54,665 --> 00:06:56,792 உன்கிட்ட ஏன் மயங்கி நிக்கிறேன்னு தெரியல. 104 00:07:01,630 --> 00:07:03,382 நான் உனக்காக எதையும் செய்வேன். 105 00:07:03,465 --> 00:07:07,594 நல்லது, நீ எனக்காக ஒன்னு செய்ய முடியும். 106 00:07:08,136 --> 00:07:09,054 என்னன்னு சொல்லு. 107 00:07:09,763 --> 00:07:11,765 நீ அந்த இலக்கிய பத்திரிகையில ஆசிரியரா இருக்க தானே? 108 00:07:12,432 --> 00:07:14,351 ஆமா, துணை ஆசிரியர். 109 00:07:14,434 --> 00:07:15,602 ஆமா, ஆசிரியர் தான். 110 00:07:21,984 --> 00:07:23,360 நீ இதை பிரசுரிக்கணும். 111 00:07:24,069 --> 00:07:25,153 அருமை. 112 00:07:25,237 --> 00:07:28,282 கடைசியா உன் கவிதைகளை பிரசுரிக்க என்னை அனுமதிக்க போறியா? 113 00:07:28,365 --> 00:07:30,492 அது இன்னும் முடிஞ்சிருச்சான்னு தெரியல, ஆனா, ஆமா, நான்… 114 00:07:30,576 --> 00:07:33,871 சரியான நேரத்தில கொடுத்த. புதிய பத்திரிகையில் கொஞ்சம் இடம் இருக்கு. 115 00:07:33,954 --> 00:07:35,247 - நிஜமாவா? - இதை உள்ள சொருகிடுறேன். 116 00:07:35,330 --> 00:07:36,832 அது நாளைக்கு பிரசுரத்திற்கு போகுது. 117 00:07:36,915 --> 00:07:38,375 - நாளைக்கா? உண்மையாகவா? - நாளைக்கு. 118 00:07:38,750 --> 00:07:41,044 எல்லாருக்கும் இந்த எமிலி டிக்கின்சன் பெயர் தெரிய வரும். 119 00:07:42,963 --> 00:07:44,173 சரி, ஆனால் பொறு. 120 00:07:44,256 --> 00:07:45,382 என்ன? 121 00:07:45,883 --> 00:07:47,092 நீ என் பெயரை போடக் கூடாது. 122 00:07:47,634 --> 00:07:48,468 ஏன் கூடாது? 123 00:07:49,052 --> 00:07:51,388 ஏன்னா, எங்க அப்பா பெண்கள் பிரசுரிப்பதை ஏற்றுகொள்ள மாட்டாரு. 124 00:07:51,471 --> 00:07:53,015 என்னது இது? 125 00:07:53,098 --> 00:07:54,183 இது பைத்தியக்காரத்தனம். 126 00:07:54,600 --> 00:07:57,561 நீ ஒரு மேதாவி, எமிலி. அவர் இதை கண்டிப்பா ஏற்றுக் கொள்ளணும். 127 00:08:00,105 --> 00:08:03,650 என் பெயர் முதலெழுத்துக்கள் அல்லது அனாமதேயம் அல்லது எதாவது போட முடியுமா? 128 00:08:03,734 --> 00:08:05,360 முடியவே முடியாது. 129 00:08:05,444 --> 00:08:06,862 உனக்கு அந்த பெருமை கிடைக்கணும். 130 00:08:06,945 --> 00:08:08,780 நீ உன் அப்பாகிட்ட தைரியமா பேசணும். 131 00:08:10,240 --> 00:08:11,325 சரி. 132 00:08:13,076 --> 00:08:15,370 அப்படியே பண்ணு. 133 00:08:16,413 --> 00:08:19,541 என் பெயர் எல்லாத்தையும் போட்டு பிரசுரம் பண்ணு. 134 00:08:20,334 --> 00:08:21,710 நன்றி, ஜார்ஜ். 135 00:08:21,793 --> 00:08:23,295 உனக்காக, மிஸ். டிக்கின்சன். 136 00:08:35,557 --> 00:08:36,975 அது ஒரு கொடுமை. 137 00:08:37,058 --> 00:08:38,602 ஆமா, எமிலி. 138 00:08:38,684 --> 00:08:39,852 நீ மறுபடியும் நாசம் பண்ணிட்ட. 139 00:08:39,937 --> 00:08:42,481 அவ நாசம் பண்ணல. அவங்க முத்தமிடுறதை நான் பார்த்தேன். 140 00:08:43,232 --> 00:08:44,358 முத்தமா? 141 00:08:44,441 --> 00:08:46,485 கடவுளே, உனக்கு என்ன ஆச்சு? 142 00:08:46,568 --> 00:08:48,987 நீ தான் இந்த பசங்கள என் மேல தூக்கி போடுற. 143 00:08:49,071 --> 00:08:50,155 நான் தூக்கி போடல. 144 00:08:50,239 --> 00:08:52,241 ஆமா, பண்ற. ரொம்ப அவமானமா இருக்கு. 145 00:08:52,324 --> 00:08:55,911 மனைவியை இழந்தவன், நொண்டின்னு வர்ற எல்லாரிடமும் என்னை தூக்கி கொடுத்திடுவ. 146 00:08:55,994 --> 00:08:58,789 மொத்த ஆம்ஹர்ஸ்ட் நகருக்கு தெரியும் நீ என்னை விரட்டி விட நினைக்கிறது. 147 00:08:58,872 --> 00:09:00,290 இங்க என்ன நடக்குது? 148 00:09:02,918 --> 00:09:05,045 அம்மா என்னைத் திரும்பவும் கைவிட முயற்சி பண்றாங்க. 149 00:09:06,129 --> 00:09:10,217 எனக்கு 18 வயசில் கல்யாணம் ஆச்சு, எமிலி. உனக்கு கல்யாண வயசு வந்தாச்சு. 150 00:09:10,717 --> 00:09:12,261 அப்படியே வெளியில போகணும், அதானே? 151 00:09:12,344 --> 00:09:15,013 ஆமா. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணா அதுதான் நடக்கும். 152 00:09:15,097 --> 00:09:17,391 என் கல்யாணம் பற்றி ஏன் யாரும் கவலைப் படுறதில்லை? 153 00:09:17,474 --> 00:09:20,352 எனக்குத் தெரிஞ்சு எமிலி யாரையும் கல்யாணம் செய்துக்க தேவையில்ல. 154 00:09:22,020 --> 00:09:23,355 - நன்றி, அப்பா. - ம். 155 00:09:23,438 --> 00:09:26,608 கடவுளே, இங்க ஒருத்தராவது என்ன துரத்த முயற்சிக்காம இருக்காங்க. 156 00:09:26,692 --> 00:09:30,571 ஆக, உன் வாழ்க்கை பூரா இங்க இருக்கப் போறீயா? 157 00:09:31,280 --> 00:09:33,490 - எந்த வேலையும் செய்யாம? - நான் நிறைய வேலை செய்யுறேன். 158 00:09:33,574 --> 00:09:35,409 அப்படியா? என்ன வேலை? 159 00:09:35,492 --> 00:09:37,744 நான்தான் அந்த பறவைங்க கூடுகளை கண்டுப்பிடிச்சேன். 160 00:09:41,331 --> 00:09:43,166 சரி, பெண்களே, கிளம்புங்க. 161 00:09:43,250 --> 00:09:46,503 நான் நிம்மதியா பைப் பிடிச்சிட்டு, செய்தித்தாள் படிக்கணும். 162 00:09:47,337 --> 00:09:48,422 சரி. 163 00:09:48,505 --> 00:09:50,507 எப்படியும் நாம சமையலறைக்கு போக வேண்டிய நேரம். 164 00:09:50,591 --> 00:09:52,342 பெண்களே, கூட வாங்க. 165 00:09:52,426 --> 00:09:53,719 நானுமா? 166 00:09:54,094 --> 00:09:56,138 நீ ரொம்பதான் திமிர் பண்ற. 167 00:09:56,722 --> 00:09:59,600 எனக்கு 24 மணி நேரமும் வீட்டு வேலை செய்ய பிடிக்கல. 168 00:10:00,767 --> 00:10:02,561 அப்புறம் வேற என்ன செய்யணும்? 169 00:10:04,396 --> 00:10:06,899 நான் சும்மா… யோசிக்கணும். 170 00:10:07,983 --> 00:10:10,444 அவளை கொஞ்சம் விடுறியா? 171 00:10:10,861 --> 00:10:12,112 சரி. 172 00:10:12,196 --> 00:10:13,197 நன்றி, அப்பா. 173 00:10:14,072 --> 00:10:15,073 நீங்கதான் என் ஹீரோ. 174 00:10:19,453 --> 00:10:21,455 நீங்க எப்பவும் அவ பக்கமா பேசுங்க. 175 00:10:22,080 --> 00:10:24,583 ஒருநாள் வருத்தப்படுவீங்க. அடங்காம இருக்கா. 176 00:10:24,666 --> 00:10:26,877 ஒரு வயசு பொண்ணா நடந்துக்க தெரியல அவளுக்கு. 177 00:10:26,960 --> 00:10:29,213 அவ குடும்பப் பெயரை கெடுக்கப் போறா. 178 00:10:54,196 --> 00:10:55,364 என்ன ஆச்சு, எமிலி? 179 00:10:56,114 --> 00:10:58,367 ஒன்னுமில்லை. ஜாலியா இருக்கேன். 180 00:10:58,450 --> 00:11:00,536 இன்னொரு பையனை வேண்டாம்னு சொல்லிட்டியாமே? 181 00:11:00,619 --> 00:11:02,412 ஆமா. அது இன்னும் தோணல. 182 00:11:02,496 --> 00:11:07,042 கல்யாணம் பற்றி பேசும்போது, ஒரு விஷயம் சொல்லணும். 183 00:11:07,125 --> 00:11:08,126 என்ன விஷயம்? 184 00:11:08,794 --> 00:11:10,087 சூ-விடம் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கேட்டேன். 185 00:11:10,504 --> 00:11:12,089 அவளும் சரின்னு சொல்லிட்டா. 186 00:11:12,172 --> 00:11:14,341 ஆ! 187 00:11:16,176 --> 00:11:17,052 ஆ! 188 00:11:19,429 --> 00:11:20,556 என்ன? 189 00:11:20,639 --> 00:11:22,015 நீ சூ-வை கல்யாணம் பண்ணிக்கக் கூடாது 190 00:11:22,099 --> 00:11:24,393 - ஏன் கூடாது? - ஆஸ்டின், அவ என் நெருங்கின தோழி. 191 00:11:24,476 --> 00:11:27,104 பார், எமிலி, உணர்ச்சி வசப்படாத. 192 00:11:27,187 --> 00:11:28,355 இது நல்ல நேரம் இல்லை. 193 00:11:28,438 --> 00:11:29,982 சூ-வின் சகோதரி, மேரி இறந்துட்டாள். 194 00:11:30,065 --> 00:11:31,108 என்னது? 195 00:11:31,191 --> 00:11:33,193 ஆனால்... அவ ஆரோக்கியமா இருந்தா. 196 00:11:33,277 --> 00:11:36,864 தெரியும். ஆனால், மற்றவங்க மாதிரி அவளுக்கு டைஃபாய்ட் வந்து இறந்திட்டா. 197 00:11:37,322 --> 00:11:39,116 கடவுளே, பாவம் சூ. 198 00:11:39,199 --> 00:11:43,203 ஆமா, அதனால்... அவளோட சூழ்நிலையை கொஞ்சம் மதிச்சிடு. சரியா? 199 00:11:43,287 --> 00:11:47,040 என் நெருங்கின தோழிகிட்ட எப்படி இருக்கணும்னு நீ சொல்ல வேண்டியதில்லை. 200 00:11:47,124 --> 00:11:49,668 என் மனைவியாக போறவகிட்ட எப்படி இருக்கணும்னு சொல்றேன். 201 00:11:56,300 --> 00:11:58,343 ஏனெனில் என்னால் மரணத்திற்காக நிற்க முடியாது… 202 00:12:00,179 --> 00:12:02,181 உனக்காக சந்தோஷ படுறோம். 203 00:12:03,223 --> 00:12:07,436 அதாவது, உன் சகோதரி பற்றி ரொம்பவும் வருத்தப்படுறோம், சூ. 204 00:12:08,687 --> 00:12:11,023 ஆனால் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுல சந்தோஷம். 205 00:12:11,940 --> 00:12:14,860 என்ன, ஆஸ்டின், உன் திட்டங்கள் என்ன? 206 00:12:14,943 --> 00:12:16,570 ஆமா, கண்ணா, சொல்லு. 207 00:12:16,653 --> 00:12:19,698 உங்களுக்கு தெரியும், இதுவரைக்கும் ஒண்ணும் முடிவு செய்யல, ஆனால்… 208 00:12:20,490 --> 00:12:23,493 மிஷிகன்ல ஒரு கம்பெனி இருக்கு, 209 00:12:23,577 --> 00:12:26,330 எனக்கு அங்க ஒரு வேலை கொடுத்திருக்காங்க. 210 00:12:27,748 --> 00:12:30,250 அப்புறம் சூ-க்கு, அங்க சொந்தக்காரங்க இருக்காங்க, அதனால்... 211 00:12:32,294 --> 00:12:33,462 அதனால என்ன? 212 00:12:34,254 --> 00:12:38,675 அதனால நாங்க டெட்ராய்டிற்கு போயிடலாம்னு இருக்கோம். 213 00:12:40,928 --> 00:12:42,930 அது பற்றி உண்மையில ரொம்ப ஆவலாய் இருக்கேன். 214 00:12:43,013 --> 00:12:44,306 எனக்கு அதிலே உடன்பாடில்லை. 215 00:12:45,057 --> 00:12:48,018 நீ என் கம்பெனியில சேர்ந்து, இங்கேயே ஆம்ஹர்ஸ்டில் இருக்க போற. 216 00:12:48,101 --> 00:12:49,186 என்... 217 00:12:49,853 --> 00:12:53,023 ஆனால், அப்பா, நான் சொன்ன மாதிரி மேற்கு பக்கம் போகணும்னு எனக்கு ஆசை. 218 00:12:53,106 --> 00:12:55,609 உளறாதே, நீ அவ்வளவு தூரம் போக முடியாது. 219 00:12:55,692 --> 00:12:57,569 இது ஆம்ஹர்ஸ்ட். நீ டிக்கின்சன். 220 00:12:57,653 --> 00:13:01,073 உன் தாத்தா, அவருடைய அப்பா எல்லாரும் இங்க, இந்த வீட்டில தான் வாழ்ந்தாங்க. 221 00:13:01,156 --> 00:13:04,576 அதனால? நானும் சூ-வும் கல்யாணம் பண்ணி இங்க மாடியில தங்கணுமா? 222 00:13:04,660 --> 00:13:06,161 கண்டிப்பா இல்லை. அபத்தமா பேசாத. 223 00:13:06,245 --> 00:13:08,539 - நீங்க பக்கத்தில தங்கலாம். - பக்கத்திலா? 224 00:13:08,622 --> 00:13:09,456 என்ன? 225 00:13:09,540 --> 00:13:11,792 என்ன அந்த அயர்லாந்து நாட்டவர் சேரியிலா? 226 00:13:11,875 --> 00:13:13,252 அந்த குதிரை லாய பசங்களோடவா? 227 00:13:13,335 --> 00:13:15,379 ஆஸ்டின், கொஞ்சம் பொறுமையா இரு. 228 00:13:15,462 --> 00:13:18,632 பக்கத்தில உள்ள நிலம் விலைக்கு வந்திருக்கு. அதை வாங்கலாம்னு இருக்கேன். 229 00:13:18,715 --> 00:13:20,092 உங்களுக்கு ஒரு வீடு கட்டுவோம். 230 00:13:20,175 --> 00:13:23,053 இருப்பதிலேயே மிகவும் நவீன, அழகான ஒரு வீடு. 231 00:13:23,136 --> 00:13:25,180 அதை வடிவமைக்கிறதை நீயே பார்த்துக்கோ. 232 00:13:25,639 --> 00:13:27,140 இந்த மார்கழிக்குள்ள கட்டித் தரேன். 233 00:13:27,224 --> 00:13:29,101 அது என் கல்யாண பரிசா நினைச்சுக்கோ. 234 00:13:29,184 --> 00:13:30,185 ஆஸ்டின். 235 00:13:32,020 --> 00:13:33,021 இங்க பாரு. 236 00:13:35,065 --> 00:13:36,108 என்ன? 237 00:13:39,695 --> 00:13:41,196 சூ-க்கு. 238 00:13:50,497 --> 00:13:52,499 {\an8}ஆஸ்டின். இதை வாசிக்காதே. சூ-விடம் கொடு. 239 00:14:02,176 --> 00:14:06,013 {\an8}என்னை தோட்டத்தில வந்து பார். 240 00:14:21,361 --> 00:14:22,905 என்ன விளையாடுறியா? 241 00:14:23,363 --> 00:14:25,616 என் அண்ணனை கல்யாணம் பண்ணப் போறியா? உனக்குப் பைத்தியமா? 242 00:14:25,699 --> 00:14:29,244 நான் என்ன பண்றது, எமிலி? என் மொத்த குடும்பமும் இறந்து போச்சு. 243 00:14:29,328 --> 00:14:31,788 தெரியும், ரொம்ப கஷ்டமா இருக்கு. 244 00:14:31,872 --> 00:14:32,873 ஆனால் ஆஸ்டின்? 245 00:14:34,124 --> 00:14:35,375 உனக்கு அவனை பிடிக்காதே. 246 00:14:35,459 --> 00:14:37,544 அவன் அறிவு பற்றி உனக்கு பிடிக்காதுன்னு சொன்ன. 247 00:14:38,712 --> 00:14:41,006 அது போக, நீ கல்யாணம் பண்ணிக்க போறதில்லைன்னு நினைச்சேன். 248 00:14:41,089 --> 00:14:43,675 நாம ரெண்டு பேரும் வளர்ந்து பெரிய எழுத்தாளர்களா வரப் போறோம்னு நினைச்சேன். 249 00:14:43,759 --> 00:14:47,721 ஆமா, 14 வயசிருக்கும் போது முட்டாள்தனமா செஞ்ச சத்தியம் அது. 250 00:14:47,804 --> 00:14:51,058 அப்பவே அது பொய்யின்னு எனக்குத் தெரியும். நான் உன்னை போல இல்ல, எமிலி. 251 00:14:51,141 --> 00:14:53,018 நான் பணத்தில வளர்ல. 252 00:14:53,101 --> 00:14:55,145 எனக்கு உன்னோட சிறப்பான வாழ்க்கை கிடையாது. 253 00:14:57,481 --> 00:14:59,566 என் வாழ்க்கை சிறப்பா இருக்குன்னு நினைக்கிறியா? 254 00:15:01,026 --> 00:15:02,444 என்ன பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? 255 00:15:03,529 --> 00:15:06,031 நான் இந்த உலகத்தில தனியா இருக்கேன். 256 00:15:06,573 --> 00:15:07,783 நான் ஆதரவற்றவள். 257 00:15:08,700 --> 00:15:11,453 நான் ஆஸ்டினை கல்யாணம் பண்ணாவிட்டால், உண்மையில் பட்டினியில செத்திடுவேன். 258 00:15:24,466 --> 00:15:25,926 மேரி பற்றி நான் வருந்துறேன். 259 00:15:29,429 --> 00:15:30,889 எனக்கு உண்மையில அவளை பிடிக்கும். 260 00:15:32,182 --> 00:15:34,351 எனக்கும் அவளை பிடிக்கும். எனக்கு பிடித்த சகோதரி. 261 00:15:36,562 --> 00:15:39,022 சரி, நீ ஆஸ்டினை கல்யாணம் பண்றதால… 262 00:15:42,234 --> 00:15:43,902 இப்போ நான் உன் சகோதரியா இருப்பேன். 263 00:15:49,157 --> 00:15:51,243 ஒன்னும் மட்டும் சத்தியம் பண்ணு, சூ. 264 00:15:52,703 --> 00:15:54,329 சரி, ரெண்டு விஷயம். 265 00:15:57,082 --> 00:16:01,086 ஒன்னு, நீ மிஷிகனுக்கு போக மாட்டேன்னு. 266 00:16:10,429 --> 00:16:12,723 நீ எப்போதும் அவனை விரும்புறதை விட என்னை விரும்புவேன்னு. 267 00:16:14,600 --> 00:16:16,351 முதலாவது, 268 00:16:17,186 --> 00:16:19,396 அது ஆஸ்டினோட முடிவு. 269 00:16:22,024 --> 00:16:23,734 ஆனால், இரண்டாவது… 270 00:16:25,694 --> 00:16:26,695 என்ன? 271 00:16:28,322 --> 00:16:29,323 அது… 272 00:16:31,325 --> 00:16:33,660 நான் அதை பற்றி அதிகமாக கவலைப்பட மாட்டேன். 273 00:17:02,231 --> 00:17:03,315 நான் உன்னை நேசிக்கிறேன். 274 00:17:23,335 --> 00:17:24,336 - சூ. - சூ. 275 00:17:24,837 --> 00:17:25,838 நில்லு 276 00:17:26,588 --> 00:17:28,131 நில்லு. சூ! 277 00:17:28,214 --> 00:17:29,299 நீ எங்கிருந்த? 278 00:17:45,858 --> 00:17:47,693 {\an8}அவன் எனக்காக கனிவாய் நின்றான்… 279 00:17:54,658 --> 00:17:56,618 எமிலி, நீ எதை பார்த்திட்டிருக்க? 280 00:17:57,786 --> 00:17:58,787 மரணம். 281 00:18:03,000 --> 00:18:04,168 ஹாங்... 282 00:18:07,796 --> 00:18:09,631 கண்டுக்காத, லவினியா. 283 00:18:09,715 --> 00:18:11,383 சரி. நாம வீட்டுக்குப் போகலாம். 284 00:18:13,218 --> 00:18:15,345 அது ஒரு அருமையான இறுதிச் சடங்கு. என்ன சொல்ற? 285 00:18:15,804 --> 00:18:17,347 என்னோடது இன்னும் நல்லா இருக்கும். 286 00:18:17,848 --> 00:18:21,977 நீ ஊரில எந்த பொண்ணையும் தேர்வு செஞ்சிருக்கலாம். ஏன் சூ-வை தேர்வு செஞ்ச? 287 00:18:22,060 --> 00:18:23,145 ஏன்? 288 00:18:23,228 --> 00:18:25,856 ஏன்னா, அவள்தான் என்னை விரும்பாத ஒரே பொண்ணு. அதனாலதான்னு நினைக்கிறேன். 289 00:18:25,939 --> 00:18:27,316 சரி, எனக்குப் புரியுது. 290 00:18:27,399 --> 00:18:29,902 உன் தங்கச்சி பிடி கொடுக்காம இருக்கா. 291 00:18:29,985 --> 00:18:32,988 பிடி கொடுக்காம. நல்லா சொல்ற. 292 00:18:33,071 --> 00:18:34,865 - அவ வித்தியாசமானவ. - அவ ஒரு மேதை. 293 00:18:34,948 --> 00:18:36,909 அதை மற்றவங்க சொல்றத கேட்டு காது புளிச்சு போச்சு. 294 00:18:40,954 --> 00:18:42,289 ஹலோ, பெண்களே. 295 00:18:42,873 --> 00:18:45,209 நீ இங்க என்ன பண்ற, ஜார்ஜ்? 296 00:18:45,292 --> 00:18:48,712 சூ, இங்க வா. உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும். 297 00:18:51,632 --> 00:18:53,509 அன்பே, அந்த விஷயம் முடிஞ்சிடுச்சு. 298 00:18:54,092 --> 00:18:56,386 உன் கவிதை. அது "த இன்டிகேட்டர்" பத்திரிகையில் வருது. 299 00:18:56,470 --> 00:18:58,680 நான் பெர்சி ஷெல்லி பற்றி எழுதினதுக்கு பக்கத்தில. 300 00:18:58,764 --> 00:19:01,975 பிரிண்டருக்கு போயிருக்கு. அது அடுத்த வாரம் வெளிவரும். 301 00:19:02,059 --> 00:19:04,770 நீ இப்போ கொஞ்சம் பிரபலம், எமிலி டிக்கின்சன். 302 00:19:07,606 --> 00:19:09,441 எமிலி? என்ன ஆச்சு? 303 00:19:10,734 --> 00:19:11,735 எனக்கு… 304 00:19:13,028 --> 00:19:14,154 பயமா இருக்கு. 305 00:19:14,238 --> 00:19:15,239 உனக்கா? 306 00:19:15,948 --> 00:19:17,658 நீ எதுக்கும் பயப்படமாட்டியே. 307 00:19:17,741 --> 00:19:19,660 நீதான் பயப்படாதவள் ஆச்சே? 308 00:19:24,957 --> 00:19:27,376 என் அப்பா எப்படி நடந்துகொள்வார்னு எனக்குத் தெரியல. 309 00:19:27,459 --> 00:19:29,586 உண்மையாவா? இங்க பாரு. 310 00:19:29,670 --> 00:19:32,714 நீ எவ்வளவு புத்திசாலின்னு அவருக்கு தெரியணும். 311 00:19:32,798 --> 00:19:35,592 அவர் அதுக்கு கண்டிப்பா குறுக்க நிக்க மாட்டார். 312 00:19:35,676 --> 00:19:36,969 அப்படியா? 313 00:19:41,348 --> 00:19:42,641 எமிலி! 314 00:19:43,058 --> 00:19:44,434 எமிலி! 315 00:19:44,768 --> 00:19:47,145 வந்து சாப்பாடு தயார் பண்ணு! 316 00:19:48,689 --> 00:19:49,898 நான் போகணும். 317 00:19:52,025 --> 00:19:53,652 திரும்பவும் நன்றி, ஜார்ஜ். 318 00:20:24,224 --> 00:20:25,893 அற்புதமான கோழிக்கறி, திருமதி டிக்கின்சன். 319 00:20:25,976 --> 00:20:28,770 - ஓ. - ஆமா, ரொம்பவும் சுவையாக இருக்குமா. 320 00:20:29,813 --> 00:20:32,191 உன் சகோதரிகளுக்கு நன்றி சொல்லு. அவங்க உதவினாங்க. 321 00:20:32,274 --> 00:20:33,358 எங்கள்ல ஒருவர்தான் உதவினது. 322 00:20:33,859 --> 00:20:36,862 - பொண்ணுங்களா. - இப்போ, இங்க கவனியுங்க. 323 00:20:37,487 --> 00:20:39,281 ஒரு சுவாரஸ்யான விஷயம் இருக்கு. 324 00:20:39,364 --> 00:20:43,493 உங்களுக்கு தெரியும், என் வெற்றிகரமான வக்கீல் வேலையோட, 325 00:20:43,577 --> 00:20:47,122 ஆம்ஹர்ஸ்ட் கல்லூரியின் பொருளாளராக என் பதவியையும் பார்த்துகிட்டு, 326 00:20:47,206 --> 00:20:51,126 நான் மாசசூசெட்ஸ் சட்டசபையில இரண்டு முறை இருந்தேன். 327 00:20:51,210 --> 00:20:55,797 சரி, இப்போ ஒரு பெரிய விஷயத்தை பற்றி யோசிட்டிருக்கேன். 328 00:20:56,882 --> 00:20:58,800 நான் பாராளுமன்றத்துக்கு போட்டியிடப் போறேன். 329 00:20:59,343 --> 00:21:01,470 - பிரமாதம், அப்பா, - வாழ்த்துக்கள், அப்பா. 330 00:21:01,553 --> 00:21:03,931 நன்றி. உங்கள் உற்சாகத்தை நன்றி. 331 00:21:04,014 --> 00:21:06,058 உங்க அம்மாவுக்கு இந்த யோசனை பிடிக்கல. 332 00:21:06,141 --> 00:21:08,894 இல்ல, நீங்க வீட்டைவிட்டு அடிக்கடி போறதில விருப்பமில்ல. 333 00:21:08,977 --> 00:21:10,729 வேட்பாளர்கள் எப்பவும் ஓடிட்டே இருப்பாங்க. 334 00:21:10,812 --> 00:21:12,981 சரி, நாம போய் வாக்கு சேகரிக்கணும், இல்லையா? 335 00:21:13,065 --> 00:21:14,775 வாக்கு அப்புறம் பிரச்சாரம். 336 00:21:14,858 --> 00:21:17,486 அப்பா, நீங்க அடிமைத்தனத்தை ஒழிக்க விரும்புபவரா? 337 00:21:17,819 --> 00:21:23,116 இல்லை, அப்படி சொல்ல மாட்டேன். நான் எந்தவொரு நிலைப்பாடும் எடுக்கிறதில்லை. 338 00:21:23,200 --> 00:21:26,036 நிச்சயமாக அடிமைத்தனம் தவறுன்னு நினைக்கிறேன். 339 00:21:26,119 --> 00:21:27,496 ஆனால் நான் சமரசத்தையும் நம்பறேன். 340 00:21:27,579 --> 00:21:30,707 இதுக்காக நாம கண்டிப்பா போருக்கு போக தேவையில்லைன்னு நினைக்கிறேன். 341 00:21:30,791 --> 00:21:32,251 தெளிவா பேசுறீங்க. 342 00:21:32,334 --> 00:21:33,293 ஆமா. 343 00:21:33,710 --> 00:21:35,546 சில நேரங்கள்ல நான் ஒரு அடிமை போல உணர்றேன். 344 00:21:37,756 --> 00:21:40,133 நீ ஆம்ஹர்ஸ்டில கெட்டு குட்டிச்சுவரான ஒரு பொண்ணு, எமிலி. 345 00:21:40,217 --> 00:21:41,385 அடிமை கிடையாது. 346 00:21:41,718 --> 00:21:46,265 இது கஷ்டமான விஷயம், இருந்தாலும் அமெரிக்க ஒன்றியத்தை ஒன்னா வச்சிக்கணும். 347 00:21:46,348 --> 00:21:47,933 - அது என் கொள்கை. - ம்-ம். 348 00:21:48,016 --> 00:21:51,186 அப்புறம், ஆம்ஹர்ஸ்டுக்கு ரயில் பாதை கொண்டு வரணும். அதுவும். 349 00:21:52,062 --> 00:21:54,731 ரயில் பாதையா? அது அழகு. 350 00:21:54,815 --> 00:21:56,733 ஆமா, லவினியா, நான் தேர்ந்தெடுக்கப்பட்டா, 351 00:21:56,817 --> 00:21:59,945 உன் படுக்கையறை ஜன்னல் வெளியே ரயில் விசில் சத்தம் கேட்கும். 352 00:22:00,028 --> 00:22:01,780 அது ஒரு கொடுங்கனவு போல் தோணுது. 353 00:22:01,864 --> 00:22:03,824 ஆமா, வாழ்த்துக்கள், அப்பா. 354 00:22:03,907 --> 00:22:06,785 இப்போ, நாங்களும் ஒரு செய்தி சொல்லணும். 355 00:22:07,828 --> 00:22:13,458 சூ-வும் நானும், பேசுனோம், டெட்ராய்ட்டுக்கு போக வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்கோம். 356 00:22:14,042 --> 00:22:15,043 ஆம்ஹர்ஸ்டில் இருக்கப் போறோம். 357 00:22:15,127 --> 00:22:16,753 - நம் குடும்பத்தோட. - அருமை. அருமை. 358 00:22:16,837 --> 00:22:18,463 இது அற்புதமான செய்தி. 359 00:22:18,547 --> 00:22:19,423 - ஹே! - அருமை. 360 00:22:19,506 --> 00:22:22,134 நான் பிரச்சாரம் பண்ணும் போது, நீ கம்பெனியை பார்த்துக்கலாம். 361 00:22:22,217 --> 00:22:24,094 அப்புறம், ஒரு பெரிய அழகான கல்யாணத்தை நடத்துவோம். 362 00:22:24,469 --> 00:22:27,347 நாம எல்லா டிக்கின்சன், அப்புறம் நார்கிராஸ் சொந்தங்களை கூப்பிடுவோம். 363 00:22:27,431 --> 00:22:29,850 அப்புறம், சூ, உன் மொத்த குடும்பமும் கூட. 364 00:22:30,893 --> 00:22:33,020 என் மொத்த குடும்பமும் இறந்தாச்சு. 365 00:22:35,063 --> 00:22:36,982 சரி, எப்படியும் நல்லா இருக்கும். 366 00:22:38,066 --> 00:22:39,234 சொல்லு, எமிலி, என்ன? 367 00:22:40,861 --> 00:22:42,779 நானும் ஒன்னு சொல்லணும். 368 00:22:43,655 --> 00:22:46,658 அது ஏதும் பைத்தியக்காரத்தனம் இல்ல. 369 00:22:47,242 --> 00:22:52,748 அதாவது, பாராளுமன்ற வேட்பாளர், அப்புறம் கல்யாணம் செய்றதோட ஒப்பிடும் போது. 370 00:22:52,831 --> 00:22:54,416 சரி, என்னதான் அது? 371 00:22:58,879 --> 00:23:02,174 நான் எழுதிய கவிதை ஒன்னு… 372 00:23:03,926 --> 00:23:07,262 கல்லூரி பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். 373 00:23:16,188 --> 00:23:18,273 நீ சொன்னது எனக்கு சரியா கேட்கல. 374 00:23:21,485 --> 00:23:23,070 திரும்ப சொல்றியா? 375 00:23:24,279 --> 00:23:26,532 என்… என் கவிதை... 376 00:23:27,991 --> 00:23:29,493 பிரசுரிக்கப்படும். 377 00:23:30,077 --> 00:23:31,370 என்ன தைரியம் உனக்கு? 378 00:23:32,454 --> 00:23:35,666 நான் தெளிவா சொன்னேனா இல்லையா, 379 00:23:36,291 --> 00:23:39,753 பெண்கள் ஒரு இலக்கிய புகழை அடையறதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்னு. 380 00:23:39,837 --> 00:23:41,588 என்ன, எமிலி? 381 00:23:41,672 --> 00:23:43,215 ஆனால், இப்போ நீ அதைச் செஞ்சிருக்க! 382 00:23:44,383 --> 00:23:46,260 இதை நிறுத்த ஏதாவது வழி இருக்குதா? 383 00:23:47,553 --> 00:23:49,304 இது ஏற்கனவே அச்சாக போயிருச்சு. 384 00:23:49,388 --> 00:23:52,724 கடவுளே. கொடுமைக்கார பெண்ணே. உன் அம்மா சென்னது சரி. 385 00:23:52,808 --> 00:23:57,020 உனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திட்டோம். நீ அதை தவறா பயன்படுத்திட்ட. 386 00:23:57,104 --> 00:23:58,522 இது ஒரு மோசமான நேரம், எமிலி. 387 00:23:58,605 --> 00:24:03,277 இது மாதிரி மோசமான நடத்தை நீ வெளிப்படுத்த இது மிகவும் மோசமான நேரம்! 388 00:24:03,694 --> 00:24:05,404 கடவுளே! 389 00:24:05,487 --> 00:24:07,573 நீ டிக்கின்சன் பெயரை கெடுக்கப் போற. 390 00:24:12,244 --> 00:24:14,204 நாம போகலாம். 391 00:24:19,585 --> 00:24:22,171 டிக்கின்சன் குடும்பம் 200 ஆண்டுகளாக ஆம்ஹர்ஸ்டில் வாழ்ந்திருக்கு. 392 00:24:22,254 --> 00:24:24,381 நகரம் இப்ப உள்ள நிலைமைக்கு நாமதான் காரணம். 393 00:24:24,840 --> 00:24:26,425 அது எல்லாருக்கும் தெரியும். 394 00:24:26,508 --> 00:24:27,801 ஆனால் உங்க தாத்தா... 395 00:24:30,387 --> 00:24:32,639 ஒரு குடிகாரர், ஒரு கடன்காரரா இருந்தார். 396 00:24:32,723 --> 00:24:37,519 என் மூதாதையர்கள் கஷ்டப்பட்டு கட்டி எழுப்பின எல்லாத்தையும் தொலைச்சிட்டார். 397 00:24:37,603 --> 00:24:39,938 அந்த சேதத்தை சரி பண்ண வாழ்நாள் பூரா செலவழிச்சிருக்கேன். 398 00:24:40,022 --> 00:24:42,191 சிக்கனமாயிருந்திருக்கேன், தியாகம் செஞ்சிருக்கேன். 399 00:24:42,274 --> 00:24:46,069 என்னோட முயற்சிகளை என் மகளே கெடுக்க நான் விட மாட்டேன். சே! 400 00:24:47,529 --> 00:24:51,116 இதோட உன் முட்டாள்தனத்தை நிறுத்திக்கோ. 401 00:24:51,200 --> 00:24:53,368 உன் அம்மா போல நீ உன் கடமைகளை செய்யப் போற. 402 00:24:53,785 --> 00:24:56,163 அதில நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. 403 00:24:56,246 --> 00:24:57,247 தெரியுதா? 404 00:24:57,748 --> 00:25:00,250 பாரு, இந்த தட்டு உடைஞ்சிருக்கு. தெரியுதா? 405 00:25:01,793 --> 00:25:03,504 நீ தானே இது எல்லாத்தையும் எடுத்து வச்ச? 406 00:25:06,381 --> 00:25:09,009 நீ வீட்டுத் தலைவருக்கு உடைஞ்ச தட்டை கொடுக்க நினைச்சியா? 407 00:25:13,263 --> 00:25:15,599 உனக்கு தண்டனை, நீ இந்த இடத்தை சுத்தம் செய்யணும். 408 00:25:16,350 --> 00:25:17,601 சமையலறையையும். 409 00:25:20,646 --> 00:25:21,855 தனியாக. 410 00:26:15,409 --> 00:26:16,535 உன்னை பார்த்ததில சந்தோஷம். 411 00:26:18,954 --> 00:26:19,955 நீ தாமதமா வந்திருக்க. 412 00:26:21,081 --> 00:26:23,375 நான் வரலேன்னா பெரும்பாலானவங்க சந்தோஷப்படுவாங்க. 413 00:26:25,002 --> 00:26:26,003 நான் அப்படியில்லை. 414 00:26:27,838 --> 00:26:29,214 எனக்கு எப்போதும் உன்னை பார்க்கணும். 415 00:26:30,549 --> 00:26:31,592 ம்... 416 00:26:35,804 --> 00:26:40,601 ஆக, உன் கவிதை பிரசுரிக்கப்படப் போகுதா. 417 00:26:41,310 --> 00:26:42,311 இல்லை. 418 00:26:42,811 --> 00:26:44,229 அப்பா அதை அனுமதிக்க மாட்டாங்க. 419 00:26:44,771 --> 00:26:46,899 அதை இப்போ நிறுத்த முடியாதுன்னு நீ சொன்னியே 420 00:26:47,482 --> 00:26:50,777 தேவைன்னா எங்கப்பா எல்லா நகல்களையும் எரிச்சிடுவார். 421 00:26:50,861 --> 00:26:54,406 டிக்கின்சனின் பெயரை கெடுக்கிறதிலிருந்து என்னை தடுக்க எதுவேனாலும் செய்வார். 422 00:26:54,823 --> 00:26:55,866 அன்பே... 423 00:26:58,577 --> 00:27:01,663 200 வருஷம் கழிச்சு பேசப்படுற ஒரே டிக்கின்சன் நீயாகதான் இருப்ப. 424 00:27:03,498 --> 00:27:04,666 அதை உறுதியா சொல்றேன். 425 00:27:05,334 --> 00:27:07,377 என் கவிதைகள் பிரசுரிக்கப்படாமல் இருந்தாலுமா? 426 00:27:07,461 --> 00:27:10,172 புகழ் அடையுறதும், சாகாத்தன்மையும் ஒன்னு கிடையாது. 427 00:27:12,007 --> 00:27:13,425 சாகாத்தன்மைங்கிறது ஒன்னுமே இல்லை. 428 00:27:14,134 --> 00:27:18,263 அதுக்கு நல்லா இருந்து, ஒழுக்கமா இருந்தா, மோட்சத்துக்குப் போகலாம். 429 00:27:19,431 --> 00:27:21,266 பாரு, நான் அதை சொல்லல. 430 00:27:22,309 --> 00:27:25,896 நீ விதிமுறைகளை பின்பற்றுவதால மட்டும் சாகாத்தன்மை வந்திடாது. 431 00:27:25,979 --> 00:27:27,981 நீ அந்த விதிகளை மீறும் போது தான் அது வரும். 432 00:27:31,735 --> 00:27:33,111 நீ என்கிட்ட எப்ப வருவ? 433 00:27:34,446 --> 00:27:36,532 நான் தான் தினமும் வருகிறேனே, அன்பே? 434 00:27:37,324 --> 00:27:39,076 இப்படி பயணம் செய்றதுக்கு மட்டும் இல்ல. 435 00:27:39,618 --> 00:27:42,246 என்னை இந்த இடத்திலிருந்து கூட்டிப் போக. 436 00:27:46,583 --> 00:27:50,170 அதுக்கு பல வருஷம் இருக்கு. 437 00:28:02,099 --> 00:28:04,101 நீ ஏன் எப்பவும் ரொம்ப நேரம் எடுக்குற? 438 00:28:05,644 --> 00:28:06,645 எனக்கு தெரியாது. 439 00:28:07,604 --> 00:28:08,689 நான் வேலையாக இருக்கிறேன். 440 00:28:09,189 --> 00:28:10,816 நீ எப்பவும் வேலையா இருக்குற. 441 00:28:12,067 --> 00:28:14,194 சீக்கிரமா, எனக்கு இன்னும் அதிக வேலை இருக்கும். 442 00:28:15,362 --> 00:28:17,447 உனக்குத் தெரியும், போர் மெதுவா ஆரம்பிக்குது, 443 00:28:17,531 --> 00:28:18,615 ஒரு பெரிய போர். 444 00:28:19,908 --> 00:28:21,910 இந்த நாட்டை பிரிக்கக்கூடிய ஒரு போர். 445 00:29:13,712 --> 00:29:15,214 அப்பா கூட இன்னொரு சண்டையா? 446 00:29:18,759 --> 00:29:20,469 அவர்கிட்ட கடினமா நடந்துக்காத, எம். 447 00:29:21,678 --> 00:29:25,724 அவர் கண்டிப்பா நடந்துக்குறார், ஆனால் நம்மள பாதுகாக்கதான் அப்படி செய்றார். 448 00:29:29,520 --> 00:29:30,812 ஒரு இரகசியம் சொல்லட்டுமா? 449 00:29:32,189 --> 00:29:34,149 டெட்ரோயிட்டிற்கு நாங்க போகலைன்னு சந்தோஷம் எனக்கு. 450 00:29:34,233 --> 00:29:36,693 இங்க, குடும்பத்தோட நல்ல இருப்பதாக உணர்கிறேன். 451 00:29:40,781 --> 00:29:42,574 எமிலி, படுக்கப் போ. 452 00:29:42,658 --> 00:29:46,036 நாளை சீக்கிரம் எழுந்திருச்சு, பளிச்சுன்னு இருக்கணும். நாளைக்கு ஒரு பையன் வரான். 453 00:29:46,119 --> 00:29:47,955 அருமை. 454 00:29:48,539 --> 00:29:49,790 இப்ப யாரு வர்றது? 455 00:29:49,873 --> 00:29:51,875 தென் ஹாட்லேவிலிருந்து ஒரு பன்றி விவசாயி. 456 00:29:53,710 --> 00:29:54,711 அழகு. 457 00:30:14,898 --> 00:30:15,899 யாரது? 458 00:30:17,025 --> 00:30:18,652 எமிலி, முழிச்சிருக்கியா? 459 00:30:19,820 --> 00:30:21,196 ஆமா, அப்பா. 460 00:30:23,031 --> 00:30:24,283 நான் உள்ளே வரலாமா? 461 00:30:25,492 --> 00:30:26,702 வாங்க உள்ள. 462 00:30:50,184 --> 00:30:55,772 உங்களை பற்றி எவ்வளவு கவலை படுறேன்னு உங்களுக்குத் தெரியாது. 463 00:30:58,358 --> 00:30:59,651 ஆமா. 464 00:30:59,735 --> 00:31:01,028 கடவுளே, அப்பா. 465 00:31:05,490 --> 00:31:06,992 அப்பா, என்னது இது? அழாதீங்க… 466 00:31:07,701 --> 00:31:08,660 அழாதீங்க. 467 00:31:14,208 --> 00:31:16,210 உன்னை நான் இழக்க விரும்பல. 468 00:31:18,128 --> 00:31:19,463 எனக்கு சத்தியம் பண்ணு, எமிலி. 469 00:31:22,049 --> 00:31:25,177 சத்தியமா... என்ன சத்தியம்? 470 00:31:25,260 --> 00:31:26,720 நீ சத்தியம் பண்ணு... 471 00:31:27,679 --> 00:31:29,890 நீ கல்யாணம் பண்ணிகிட்டு போயிட மாட்டேன்னு. 472 00:31:34,728 --> 00:31:36,230 உங்கள விட்டு போக மாட்டேன், அப்பா. 473 00:31:43,862 --> 00:31:46,031 குடும்பத்தை ஒன்னா வச்சி பாத்துக்கோ. அதுதான் சொல்கிறேன். 474 00:32:07,636 --> 00:32:09,346 அப்பா? 475 00:32:11,265 --> 00:32:12,933 நீங்களும் எனக்கு ஒரு சத்தியம் பண்றீங்களா? 476 00:32:15,352 --> 00:32:17,396 கண்டிப்பா, அது என்ன, அன்பே? 477 00:32:19,815 --> 00:32:20,941 சத்தியம் பண்ணுங்க... 478 00:32:23,986 --> 00:32:26,029 நாம ஒரு வேலைக்காரியை வச்சிக்கலாம்னு. 479 00:32:30,617 --> 00:32:32,619 ஓ, எமிலி. கண்டிப்பா. 480 00:32:32,703 --> 00:32:33,704 கண்டிப்பா. 481 00:33:13,702 --> 00:33:15,954 ஏனென்றால் நான் மரணத்திற்கு நிற்க முடியவில்லை… 482 00:33:18,123 --> 00:33:20,125 அவன் எனக்காக கனிவாய் நிறுத்தினான்… 483 00:33:22,836 --> 00:33:24,338 அந்த வண்டியில் 484 00:33:26,965 --> 00:33:28,592 நாங்கள் மட்டும்தான்… 485 00:33:32,137 --> 00:33:33,514 {\an8}அப்புறம் சாகாதன்மை. 486 00:33:39,394 --> 00:33:40,395 {\an8}அருமை.