1 00:00:14,223 --> 00:00:15,224 துப்பு. 2 00:00:17,643 --> 00:00:21,438 உங்கள் வாழ்க்கையில் பிசாசு வரும்போது, உங்களால் அவனை அடையாளம் காண முடியுமா? 3 00:00:21,522 --> 00:00:28,320 ஏனென்றால் அவன் பல மாறு வேடங்களில் வருவான். அவன் பசுந்தோல் போர்த்திய புலி. 4 00:00:29,238 --> 00:00:32,616 அவன் உங்களுக்கு தேவதை போல் தோன்றலாம், 5 00:00:33,242 --> 00:00:38,038 அல்லது ஒரு பெண் வேடத்திலும் தோன்றலாம். 6 00:00:38,830 --> 00:00:41,458 உண்மையில், பிசாசின் மிகப்பெரிய தந்திரம் என்னவென்றால்... 7 00:00:41,542 --> 00:00:42,960 பாதிரியாரிடம் அசிங்கமாக சைகை செய்யாதே. 8 00:00:43,043 --> 00:00:47,089 ...அவன் இல்லை என்பது போல உங்களை நம்ப வைப்பதுதான். 9 00:00:51,635 --> 00:00:52,636 கடவுளே. 10 00:00:54,179 --> 00:00:56,473 இது பெண்களுக்கு எதிரான பிரசங்கமாக தோன்றவில்லையா? 11 00:00:56,557 --> 00:00:58,767 இல்லை. உண்மையை விளங்கச் செய்தது என்று நினைக்கிறேன். 12 00:00:58,851 --> 00:01:02,896 ஆமாம். பெண்கள் சூனியம் வைக்கிறார்கள், அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். 13 00:01:04,940 --> 00:01:06,233 -ஷிப். -என்ன? 14 00:01:07,276 --> 00:01:09,069 நான் உனக்கேற்ற பெண்ணாக எனக்கு தோன்றவில்லை. 15 00:01:09,152 --> 00:01:10,696 நிச்சயமாக நீ எனக்கேற்றவள் தான். 16 00:01:10,779 --> 00:01:12,197 நீ ஒன்றும் லோலாவைப் போல இல்லை. 17 00:01:13,448 --> 00:01:14,449 யாரது லோலா? 18 00:01:15,576 --> 00:01:18,161 நெவாடாவில் எனக்குத் தெரிந்த பெண். 19 00:01:19,079 --> 00:01:20,539 லோலா மான்டெஸ். 20 00:01:22,165 --> 00:01:23,709 லோலா மான்டெஸா? 21 00:01:23,792 --> 00:01:27,629 அவள் ஒரு நடன பெண்மணி, நடிகை மற்றும் சாகச விரும்பி. 22 00:01:27,963 --> 00:01:30,340 ஒரு முறை, அவள் என்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டாள். 23 00:01:30,424 --> 00:01:33,510 ஓ. அவள் சிறந்தவள் போல் தெரிகிறது. 24 00:01:33,594 --> 00:01:36,305 இல்லை. அவள் ஒரு பிசாசு. அவள் நம்பிக்கைகுரியவள் இல்லை. 25 00:01:38,223 --> 00:01:39,391 அவள் துளியும் உன்னை போல் இல்லை. 26 00:01:39,808 --> 00:01:41,935 நீ நேர்த்தியானவள், நேர்மையானவள், சொல்வதைக் கேட்பவள். 27 00:01:42,769 --> 00:01:44,605 நான் கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும். 28 00:01:45,981 --> 00:01:47,900 சூ! சூ, பொறு. 29 00:01:47,983 --> 00:01:48,984 என்ன விஷயம்? 30 00:01:50,194 --> 00:01:52,738 அன்று இரவு சாமுடன் நடந்துச் சென்றேன். 31 00:01:53,655 --> 00:01:54,781 தெரியும். அவர் சொன்னார். 32 00:01:55,657 --> 00:01:57,868 சொன்னாரா? என்ன சொன்னார்? 33 00:01:58,368 --> 00:02:02,831 நீ சிறந்த கவிஞர் என்றும் உன் கவிதைகளை பிரசுரிக்க விரும்புவதாகவும் சொன்னார். 34 00:02:02,915 --> 00:02:04,541 ஓ, அவர் அப்படி சொல்வது எனக்கு பயமாக உள்ளது. 35 00:02:04,625 --> 00:02:05,792 எதற்கு பயப்படுகிறாய்? 36 00:02:05,876 --> 00:02:08,544 இதுவொரு அற்புதமான வாய்ப்பு, எமிலி. 37 00:02:08,961 --> 00:02:12,716 சாம் பௌல்ஸ் போன்றவருக்கு உன் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றும் சக்தி உள்ளது. 38 00:02:13,133 --> 00:02:15,093 உன் கவிதைகளை இப்போதே அவருக்கு கொடுக்க வேண்டும். 39 00:02:15,177 --> 00:02:16,345 எனக்கு பயமாக இருக்கிறது. 40 00:02:16,762 --> 00:02:18,722 -எதற்காக பயப்படுகிறாய்? -பிரசுரிக்கப்படுவதற்கு. 41 00:02:18,805 --> 00:02:21,308 ஏன்? அது உன்னுடைய மிகப்பெரிய கனவு அல்லவா? 42 00:02:21,808 --> 00:02:25,562 அங்கீகாரம் கிடைப்பது எப்படி இருக்கும் என்பதை சற்று யோசித்துப் பார். 43 00:02:25,646 --> 00:02:26,647 எனக்கு... 44 00:02:28,148 --> 00:02:29,274 கொஞ்சம் அவகாசம் தேவை. 45 00:02:29,358 --> 00:02:30,734 உனக்கு நேரமில்லை. 46 00:02:30,817 --> 00:02:32,861 சாம் நீண்ட காலத்திற்கு உன் மீது கவனம் செலுத்த மாட்டார். 47 00:02:32,945 --> 00:02:36,031 அவர் யோசிக்க பல்லாயிரக்கணக்கான விஷயங்கள் உள்ளன.அவரது கவனம் குறுகிய காலத்திற்குதான். 48 00:02:36,448 --> 00:02:39,660 -அதைப்பற்றி உன்னுடன் விளக்கமாக பேசவா? -என் எண்ணத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். 49 00:02:40,369 --> 00:02:42,579 உன்னுடைய பிரச்சினைகளைப் பற்றி ஆழமாக பேச எனக்கு நேரமில்லை. 50 00:02:42,663 --> 00:02:43,664 நான் கிளம்ப வேண்டும். 51 00:02:43,747 --> 00:02:46,458 கன்கார்டில் இன்றிரவு நடக்கும் நடனத்திற்கு கொஞ்ச நேரம் வந்து போவதாக உறுதியளித்தேன், 52 00:02:46,542 --> 00:02:48,001 அதில் இருந்து தவற விரும்பவில்லை. 53 00:02:51,088 --> 00:02:53,507 ஹேய். நீ நன்றாக இருக்கிறாயா? 54 00:02:55,759 --> 00:02:58,095 இல்லை. எனக்கு உதவி வேண்டும். 55 00:02:59,638 --> 00:03:00,639 எனக்கும். 56 00:03:01,473 --> 00:03:02,474 வந்து... 57 00:03:03,350 --> 00:03:04,643 ஆன்மீக உதவி. 58 00:03:06,478 --> 00:03:07,479 அதேதான். 59 00:03:10,774 --> 00:03:11,942 நாம் ஆவிகளுடன் பேசுவோம். 60 00:03:16,488 --> 00:03:18,407 டிக்கின்சன் 61 00:03:18,490 --> 00:03:20,450 நான் பார்த்த ஒரே பேய் 62 00:03:28,667 --> 00:03:29,835 ஓ, அன்பே. 63 00:03:30,252 --> 00:03:33,463 நார்வே கரையைத் தாண்டி நடந்த ஒரு கப்பல் விபத்தில் முப்பத்திரண்டு பேர் இறந்தனர். 64 00:03:34,214 --> 00:03:35,632 அது நிறைய மீன்களுக்கான உணவு. 65 00:03:36,592 --> 00:03:38,760 மிகவும் கொடுமை. நான் பார்க்கிறேன். 66 00:03:44,683 --> 00:03:46,310 அது ஒரு மோசமான செய்தி. 67 00:03:46,393 --> 00:03:48,270 சில நேரங்களில் செய்தித்தாள் கிடைக்கக்கூடாது என விரும்புவேன் 68 00:03:48,353 --> 00:03:51,940 அப்போதுதான் ஒவ்வொரு கப்பல் விபத்தைப் பற்றியும் நாம் படிக்க வேண்டியதில்லை... 69 00:03:52,024 --> 00:03:54,526 ஓ. கேப்டனைப் பார். 70 00:03:54,610 --> 00:03:55,694 அவர் வசீகரமாக உள்ளார், சரியா? 71 00:03:55,777 --> 00:03:57,738 "கேப்டன் தாமஸ் டெய்லர்." 72 00:03:58,363 --> 00:04:00,240 அடக் கடவுளே, அவர் அழகாக இருக்கிறார். 73 00:04:00,824 --> 00:04:02,534 அந்த தாடை கீரை வெட்டுவது போல கூர்மையாக உள்ளது. 74 00:04:02,618 --> 00:04:04,786 இப்போதெல்லாம் கீரை சொகுசானது. 75 00:04:08,290 --> 00:04:09,625 நீங்கள் நலம்தானே, மேடம்? 76 00:04:10,584 --> 00:04:13,879 ஆம். நான் ஒரு புதுமையான உணர்ச்சி வேதனையை அனுபவித்தேன். 77 00:04:14,838 --> 00:04:16,380 சோகம் என்று நினைக்கிறேன். 78 00:04:16,464 --> 00:04:17,925 மிகவும் மோசமான இழப்பு. 79 00:04:18,007 --> 00:04:19,384 ஒருவேளை அவர் இறந்திருக்கமாட்டார். 80 00:04:19,468 --> 00:04:21,720 என்ன சொல்கிறாய்? புயலால் கப்பல் மூழ்கியது. 81 00:04:22,679 --> 00:04:24,640 ஆம், ஆனால் அவரது சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. 82 00:04:25,516 --> 00:04:26,850 தெரியுமா, அயர்லாந்தில் ஒரு முறை, 83 00:04:26,934 --> 00:04:30,812 கடலில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவர் கில்கென்னியில் உள்ள தனது மனைவிக்கு 84 00:04:30,896 --> 00:04:32,523 தன்னுடைய மனஅலைகள் மூலம் செய்தி அனுப்பினார். 85 00:04:32,606 --> 00:04:33,982 மனரீதியிலான செய்தி கிடைத்த உடனே 86 00:04:34,066 --> 00:04:37,277 அவள் முழு குழுவினரையும் காப்பாற்றினாள். 87 00:04:37,361 --> 00:04:39,321 அது ஐரிஷ் அபத்தமாக தெரிகிறது. 88 00:04:39,404 --> 00:04:43,033 இருக்கலாம், ஆனால் நான் எப்போதும் செய்தி வர காத்திருப்பேன். 89 00:04:43,116 --> 00:04:44,618 நாம் ஒரு உயிரைக் காப்பாற்றலாம். 90 00:04:45,285 --> 00:04:46,495 உங்கள் முதுகை தேய்க்க வேண்டுமா? 91 00:04:46,578 --> 00:04:47,579 அம்மா? 92 00:04:47,663 --> 00:04:50,082 இன்றிரவு ஹாலை பயன்படுத்திக் கொள்கிறோம், அம்மா. ஒரு அவசரம். 93 00:04:50,165 --> 00:04:51,124 எதற்காக தேவைப்படுகிறது? 94 00:04:51,208 --> 00:04:53,919 சில பெண்க வருவதால், எங்களது உணர்வுகளைப் பற்றி பேசுவதற்கு... 95 00:04:54,002 --> 00:04:56,046 -மாண்டவர்களிடம் ஞானத்தைத் தேடுவதற்கு. -ஆம், அதுவும். 96 00:04:56,547 --> 00:04:57,381 தயவுசெய்து? 97 00:04:57,923 --> 00:04:59,550 சரி, ஆனால் சத்தம் போடாதீர்கள். 98 00:05:02,970 --> 00:05:06,682 உங்கள் தந்தை அழைத்து வந்த அந்த பயங்கரமான சிறுவர்கள் போடும் சத்தமே போதும். 99 00:05:06,765 --> 00:05:08,350 நம்பமுடியாத அளவுக்கு மிகவும் சிறுவர்களாக இருக்கிறார்கள். 100 00:05:08,433 --> 00:05:11,603 தெரியும். கேளு. தந்திக்கு முற்பட்ட எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. 101 00:05:12,396 --> 00:05:14,064 உலகம் எப்படி மாறிவிட்டது. 102 00:05:14,147 --> 00:05:17,943 என்னைப் பார். என்னுடைய சமையலறையில் நான் வெதுவெதுப்பாக குளிக்கிறேன். 103 00:05:18,026 --> 00:05:19,444 இவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்ததே இல்லை. 104 00:05:19,528 --> 00:05:20,904 அடுத்த முறை நான் தான் முதலில் குளிப்பேன். 105 00:05:20,988 --> 00:05:22,906 சென்ற முறை, மற்றவர்கள் குளிக்கும் வரை நான் காத்திருந்தேன், 106 00:05:22,990 --> 00:05:24,658 பிறகு தண்ணீர் நாசமாகிவிட்டது. 107 00:05:24,741 --> 00:05:26,451 அது ஏற்கனவே நாசமாகிவிட்டது. 108 00:05:26,910 --> 00:05:28,453 நமக்கு இன்னும் நிறைய மெழுகுவர்த்திகள் தேவை. 109 00:05:32,624 --> 00:05:34,710 இது அவ்வளவு மதிப்புடையது அல்ல. மிகவும் ஆபத்தானது. 110 00:05:34,793 --> 00:05:37,421 நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நான் கவனமாக இருக்கிறேன். 111 00:05:37,504 --> 00:05:39,089 நீ கவலைப்பட வேண்டாம். 112 00:05:39,173 --> 00:05:40,424 நான் எப்படி கவலைப்படாமல் இருப்பது? 113 00:05:40,507 --> 00:05:44,595 ஹென்ரி, நாம் ஆபத்தில் இருக்கிறோம். எனக்குத் தெரியவில்லை... 114 00:05:44,678 --> 00:05:45,679 கேள்... 115 00:05:47,181 --> 00:05:49,099 அது பாதுகாப்பானது அல்ல. 116 00:05:54,897 --> 00:05:57,274 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 117 00:05:59,318 --> 00:06:01,069 மெழுகுவர்த்திகளைத் தேடி வந்தேன். 118 00:06:06,491 --> 00:06:08,452 நாங்கள் இதை வாங்குவதாக எனக்கு தோன்றவில்லை. 119 00:06:08,869 --> 00:06:12,456 "அடிமை எஜமானர்களின் அரசியல் சக்தி" அனாமதேயம். 120 00:06:13,415 --> 00:06:14,583 யார் இந்த அனாமதேயம்? 121 00:06:18,420 --> 00:06:20,797 ஹென்ரி? அது நீயா? 122 00:06:23,425 --> 00:06:24,843 நீ ஒரு எழுத்தாளர் என எனக்குத் தெரியாது. 123 00:06:24,927 --> 00:06:27,221 யாருக்கும் தெரியக் கூடாது. 124 00:06:27,304 --> 00:06:28,430 இது உன்னுடைய செய்தித்தாளா? 125 00:06:28,514 --> 00:06:30,557 செய்தித்தாள் மக்களுடையது. 126 00:06:30,641 --> 00:06:32,768 ஆக, நீயும் பெட்டியும் இதைப்பற்றிதான் விவாதித்தீர்கள். 127 00:06:32,851 --> 00:06:34,978 யாருக்கும் தெரியக் கூடாது. 128 00:06:36,355 --> 00:06:37,564 நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 129 00:06:39,816 --> 00:06:40,817 நான் உறுதியளிக்கிறேன். 130 00:06:43,654 --> 00:06:45,072 நான் ஒன்று கேட்கலாமா, ஹென்ரி? 131 00:06:45,739 --> 00:06:46,990 சரி. 132 00:06:47,074 --> 00:06:50,744 நீ எழுதியவற்றில் உன் பெயரை பதிவுசெய்ய முடிந்தால், அப்படி செய்வாயா? 133 00:06:54,373 --> 00:06:55,582 செய்வேன் என்று நினைக்கிறேன். 134 00:06:58,377 --> 00:06:59,378 யார்தான் செய்ய மாட்டார்கள்? 135 00:07:03,590 --> 00:07:04,842 ஓ, மகத்தான ஆத்மாக்களே... 136 00:07:07,469 --> 00:07:08,679 நான் உங்களுக்கு... 137 00:07:10,848 --> 00:07:11,849 ஒரு கவிதை சொல்கிறேன். 138 00:07:17,187 --> 00:07:18,856 எனக்கு நீங்கள் வழி காட்ட வேண்டும். 139 00:07:21,316 --> 00:07:24,862 சொல்லுங்கள், ஆத்மாக்களே... 140 00:07:28,782 --> 00:07:33,662 நான் திரைசீலையை விலக்கி என் மேல் ஒளி விழச் செய்ய வேண்டுமா, 141 00:07:37,165 --> 00:07:38,917 அல்லது நான் இருளிலேயே தங்கி இருக்க வேண்டுமா? 142 00:07:49,678 --> 00:07:50,679 ஹாய். 143 00:08:07,112 --> 00:08:09,239 நாங்கள் வந்துவிட்டோம். பலிபீடம் எங்கே? 144 00:08:10,699 --> 00:08:14,161 இந்த வீட்டிற்குள் நீங்கள் கொண்டு வரும் சக்திக்கு,பொறுப்பேற்று நடந்து கொள்ளுங்கள். 145 00:08:15,829 --> 00:08:19,082 இந்த வீட்டிற்குள் நீங்கள் கொண்டு வரும் சக்திக்கு,பொறுப்பேற்று நடந்து கொள்ளுங்கள். 146 00:08:19,499 --> 00:08:21,418 -இந்த வீட்டிற்குள்... -புரிந்தது, லவினியா. 147 00:08:21,502 --> 00:08:22,503 நல்ல சக்திகள் மட்டும். 148 00:08:30,177 --> 00:08:31,637 -ஹாய். -ஹாய். 149 00:08:31,720 --> 00:08:36,265 இருவரும் கொல்லைப்புறத்தில் தீக்குச்சிகளை எரித்தும்,காகங்களை துரத்துவதையும் கண்டேன். 150 00:08:36,350 --> 00:08:38,434 எனவே வீட்டிற்குத் திரும்ப அழைத்து வந்தேன். 151 00:08:38,519 --> 00:08:40,895 ஆமாம், அவர்கள் நிச்சயமாக அப்படி செய்யக்கூடாது. 152 00:08:41,522 --> 00:08:43,524 ஹே! நான் உன் உறவினர். 153 00:08:44,525 --> 00:08:46,401 ஹாட்டி. உன் குரல் எனக்குக் கேட்டது. 154 00:08:46,485 --> 00:08:49,363 -ஹாய். உனக்கு ஏதாவது வேண்டுமா? -ஆமாம். நாங்கள் ஆவியுடன் பேசப் போகிறோம். 155 00:08:49,446 --> 00:08:50,656 -இன்னொன்றா? -ஆமாம். 156 00:08:50,739 --> 00:08:53,825 -உன்னால் இருக்க முடியுமா? -அவள் தங்க வேண்டுமென ஏன் நினைக்கிறாய்? 157 00:08:54,409 --> 00:08:56,370 -அவள் தான் ஆவியுடன் பேசுபவள். -அவள் வேலைக்காரி என நினைத்தேன். 158 00:08:56,453 --> 00:08:57,287 சரி. 159 00:08:57,371 --> 00:08:59,998 நான் ஒரு வேலைக்காரி, ஆவியுடன் பேசுபவள், வண்ணாத்தி, அப்புறம் தையற்காரி. 160 00:09:00,082 --> 00:09:04,503 நாடகங்கள் எழுதுவேன், சுயசரிதை சித்திரங்கள் வரைவேன், நால்வர் இசைக்குழுவில் பாடுவேன், 161 00:09:04,586 --> 00:09:08,006 முடி பராமரிப்புப் பொருட்களை விற்பேன், தனித்துவமான பூ அலங்காரம் செய்வேன். 162 00:09:08,090 --> 00:09:08,924 அற்புதம். 163 00:09:09,007 --> 00:09:10,509 நான் சுயமாக வேலை செய்பவள். 164 00:09:10,592 --> 00:09:12,386 வந்து, நீ புலன்களுக்கு அப்பால் காணும் திறனுடையவள். 165 00:09:12,469 --> 00:09:14,721 நான் கூடிய விரைவில் ஆவிகளுடன் பேசவேண்டும். 166 00:09:14,805 --> 00:09:17,766 போன முறை, நீ பிரமாதமாக செய்தாய். நாம் நிறைய ஆவிகளுடன் பேசினோம். 167 00:09:17,850 --> 00:09:20,644 சரி, இனிமேல், நான் இறந்து போன வெள்ளையர்களுடன் பேச விரும்பவில்லை. 168 00:09:20,727 --> 00:09:21,937 தயவுசெய்து, ஹாட்டி. 169 00:09:22,938 --> 00:09:23,772 நாங்கள் பணம் தருகிறோம். 170 00:09:23,856 --> 00:09:26,733 அப்படி என்றால், சரி. நான் தங்குகிறேன். 171 00:09:26,817 --> 00:09:28,819 பிரமாதம். நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளலாம். 172 00:09:28,902 --> 00:09:31,238 யுவதிகள் தான் மிகச் சிறந்த விதத்தில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வார்கள், 173 00:09:31,321 --> 00:09:34,074 ஏனெனில் பிற உலகத் தாக்கங்களினால் ஆழமாக பாதிக்கப்படுவது அவர்கள் தான். 174 00:09:34,157 --> 00:09:37,077 அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள், எமிலி. மிகவும் சிறியவர்கள். பயந்துவிடுவார்கள். 175 00:09:38,370 --> 00:09:39,830 பயப்படுவது தான் இதன் முழு சாராம்சம். 176 00:09:42,541 --> 00:09:46,170 இந்த வீட்டிற்குள் நீங்கள் கொண்டு வரும் சக்திக்கு,பொறுப்பேற்று நடந்து கொள்ளுங்கள். 177 00:09:48,463 --> 00:09:49,673 உள்ளங்கைகளைக் கீழே வையுங்கள். 178 00:09:51,800 --> 00:09:53,010 நாம் ரீங்காரம் செய்வோம். 179 00:09:56,555 --> 00:09:58,724 மாந்திரீகம் வரலாற்றிலேயே தூக்கிலிடப்பட்டது 180 00:09:59,933 --> 00:10:02,978 ஆனால் வரலாறும் நானும், எங்களுக்கு தேவையான எல்லா மாந்திரீகங்களையும் 181 00:10:03,061 --> 00:10:05,314 ஒவ்வொரு நாளும் எங்களை சுற்றிக் காண்கிறோம். 182 00:10:06,815 --> 00:10:10,360 இன்றிரவு, நாம் இந்தக் கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம்... 183 00:10:11,695 --> 00:10:14,031 இந்தச் சடங்கு, இந்த... 184 00:10:14,114 --> 00:10:15,824 -நிலா வட்டம். -நன்றி, வின்னி. 185 00:10:16,617 --> 00:10:19,286 நம் மனசாட்சியை... 186 00:10:20,621 --> 00:10:25,292 பிரதிபலிக்க, புதுப்பிக்க, மாற்றியமைக்க ஒரு சந்தர்ப்பம். 187 00:10:27,878 --> 00:10:31,673 தனிப்பட்ட முறையில், சமீபமாக,ஒரு நிச்சயமற்ற தன்மையை, உணர்ந்து கொண்டு இருக்கிறேன். 188 00:10:31,757 --> 00:10:33,091 இது தனுசு ராசிக்கே உரிய குணம். 189 00:10:33,175 --> 00:10:35,761 இன்றிரவு ஆற்றலை அழைத்து வருவதின் மூலம், இன்னும் தெளிவு கிடைக்கும் 190 00:10:35,844 --> 00:10:37,054 என்று நம்புகிறேன். 191 00:10:38,347 --> 00:10:41,058 இந்த ஆடையின் வழியே என் பால் கசியாது என்று நம்புகிறேன். 192 00:10:41,934 --> 00:10:42,768 ஐயோ. 193 00:10:42,851 --> 00:10:45,729 ஆகவே, ஒரு விதையைப்போல், இந்த பூமியில் ஒரு நோக்கத்தை 194 00:10:46,396 --> 00:10:50,275 விதைத்து ஆரம்பிப்போம், அது ஒரு நாள் உண்மை மலராக மலரும். 195 00:10:50,359 --> 00:10:55,113 நகையோ படிகங்களோ வைத்திருப்பவர்கள்,தாராளமாக நிலவொளி மூலம் ஆற்றலை ஏற்றிக்கொள்ளலாம். 196 00:10:55,197 --> 00:10:57,157 -அது என் நெக்லஸ் தானே, ஜேன்? -அபி! ஷ். 197 00:10:57,241 --> 00:10:58,951 -சரி, நான் ஆரம்பிக்கவா? -ஆரம்பிக்கலாம். 198 00:10:59,034 --> 00:11:04,831 முதலில், நான் எச்சரிக்கிறேன், என் ஆற்றல் குறிப்பாக இன்றிரவு சக்தியோடு இருக்கும், 199 00:11:04,915 --> 00:11:06,583 ஏனென்றால், இப்போதுதான் மாத விடாய் வந்தது. 200 00:11:06,667 --> 00:11:09,211 ஓ, கடவுளே. எனக்கும். நாம் இருவரும் ஒத்துப்போய் விட்டோம். 201 00:11:09,294 --> 00:11:12,005 செய்த பின், இன்றிரவிற்குள், நாம் எல்லோருமே ஒத்துப் போய் விடுவோம். 202 00:11:13,423 --> 00:11:17,719 இந்தச் சனியின் பிற்போக்கு, ஷிப் உடனான விஷயங்களைப்பற்றி கேள்வி எழுப்புகிறது. 203 00:11:18,679 --> 00:11:22,099 அவன் கவர்சிகரமானவன் என்று தெரியும், அவன் என் வீட்டில் வசிப்பது வசதியாக இருக்கிறது, 204 00:11:22,182 --> 00:11:25,477 ஆனால், அவனுக்கு என்னைப்பற்றி தவறான கருத்துக்கள் இருக்கக்கூடுமென நினைக்கிறேன். 205 00:11:26,144 --> 00:11:30,399 கீழ்ப்படியும் மனைவியாக இருப்பதுதான் என் கனவு என்று நினைக்கிறான், ஆனால் அப்படியல்ல. 206 00:11:31,275 --> 00:11:32,401 நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். 207 00:11:33,694 --> 00:11:35,529 எனக்குச் சாகசங்கள் செய்ய ஆசை. 208 00:11:36,238 --> 00:11:38,323 லோலா மான்டெஸ் மாதிரி இருக்க விரும்புகிறேன். 209 00:11:38,740 --> 00:11:40,492 -என்ன? -யார்? 210 00:11:40,576 --> 00:11:42,953 பார், ஒருவனுக்கு ஒருத்தி என்பதையே நான் நம்புகிறேனா என்று தெரியலை. 211 00:11:43,036 --> 00:11:44,705 நான் ஏன் என் வாழ்நாள் முழுவதும் 212 00:11:44,788 --> 00:11:46,582 ஒருத்தரோடு மட்டும் இருக்க வேண்டும்? 213 00:11:46,665 --> 00:11:48,375 கணவன் இறந்துவிட்டால், அப்படி இருக்கவேண்டாம், அதனால்... 214 00:11:48,458 --> 00:11:50,836 ஆமாம், ஆனால் இது அதை விட முக்கியமானது. 215 00:11:51,545 --> 00:11:52,462 என்ன? 216 00:11:52,546 --> 00:11:54,548 திருமணம் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை 217 00:11:54,631 --> 00:11:56,341 குறைக்க, வடிவமைக்கப்பட்ட ஆணாதிக்க அமைப்பு. 218 00:11:56,425 --> 00:12:00,679 நாம் கணவனின் சொத்தாக மாறுகிறோம். அவனது குழந்தைகளை பெற்றுத் தர வேண்டும். 219 00:12:01,388 --> 00:12:03,140 நாம் அவனுடைய பெயரையும் சேர்த்துக்கொள்ளணும். 220 00:12:03,223 --> 00:12:05,350 எனக்கு குடும்பப் பெயர் வேண்டாம் என்றால்? 221 00:12:05,434 --> 00:12:09,396 நான் வெறும் வின்னியாகத் இருக்க நினைத்தால்? ஒரு அடையாளமாக. 222 00:12:10,939 --> 00:12:12,691 இவையெல்லாம் தைரியமானக் கேள்விகள். 223 00:12:12,774 --> 00:12:14,193 சிறந்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். 224 00:12:17,362 --> 00:12:19,489 வேறு யாருக்காவது ஏதாவது நோக்கங்கள் இருக்கா? 225 00:12:21,033 --> 00:12:24,161 நான் அதிர்ஷ்டசாலி என்றும் கிளர்வுற்றது போலவும் உணர்கிறேன். 226 00:12:24,703 --> 00:12:29,041 இந்த செழிப்பான உடலுக்காக ஆத்மாக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 227 00:12:29,124 --> 00:12:32,544 ஆனால் சில நேரங்களில் வசீகர இளவயது விதவையாக இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. 228 00:12:32,628 --> 00:12:37,382 தலைமுறை கடந்து ஏற்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 229 00:12:38,800 --> 00:12:44,014 இறந்துவிட்ட என் மாமாவிடம் அவர் செய்தது சரியல்ல என்று சொல்வதுதான் என் நோக்கம். 230 00:12:44,097 --> 00:12:46,850 என் வீட்டில் உள்ள ஒழுங்கீனங்களை எல்லாம் சுத்தம் செய்ய முயல்கிறேன், 231 00:12:46,934 --> 00:12:49,186 என்னுடைய வாள்களை எல்லாம் என்ன செய்வது என்று தெரியவில்லை. 232 00:12:49,269 --> 00:12:51,605 எனக்கு எதற்காவது ஒவ்வாமை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 233 00:12:51,688 --> 00:12:54,149 பயமுறுத்தும் விஷயங்கள் நடக்கும்படி நான் செய்து, அதற்குப் பணம் பெற வேண்டும். 234 00:12:54,233 --> 00:12:55,192 -ஆம். -ஆமாம். 235 00:12:55,275 --> 00:12:56,276 மரியாதையுடன். 236 00:13:03,158 --> 00:13:05,911 இன்றிரவு நான் ஆத்மாக்களை அழைக்கப் போகிறேன் எனக்கு வழிகாட்ட... 237 00:13:07,788 --> 00:13:08,872 என் வழியில் ஒளியூட்ட... 238 00:13:11,375 --> 00:13:15,504 என் இலக்கை அடைவதற்கான பாதையை நான் கண்டுபிடிக்க உதவுவதற்காக. 239 00:13:17,840 --> 00:13:19,049 மகத்தான ஆத்மாக்களே, சொல்லுங்கள். 240 00:13:20,259 --> 00:13:22,678 தயவுசெய்து, சொல்லுங்கள். 241 00:13:24,304 --> 00:13:26,515 நான் புகழை நாட வேண்டுமா? 242 00:13:29,393 --> 00:13:33,730 எங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல, இங்கு ஏதாவது ஆத்மா இருக்கிறதா? 243 00:13:35,649 --> 00:13:36,817 அது என்ன? 244 00:13:37,943 --> 00:13:39,403 தெய்வமே, எங்கள் கூட்டத்தோடு பேசுங்கள். 245 00:13:50,706 --> 00:13:53,166 உங்களுக்கு வீட்டிற்குள்ளேயே கழிப்பறை இருப்பது மிகவும் நல்லது. 246 00:13:54,293 --> 00:13:55,586 இலக்குகள், நண்பா. 247 00:13:57,421 --> 00:14:00,090 அவள் சொன்னது சரிதான். இது இங்கே பொருந்தவில்லை. 248 00:14:00,174 --> 00:14:01,341 உன்னுடைய மனைவி எங்கே? 249 00:14:02,134 --> 00:14:04,303 தெரியாது. ஏதாவது விருந்தில் இருப்பாள். 250 00:14:04,386 --> 00:14:05,971 ஓ, நீ இல்லாமல் போக அவளை அனுமதித்தாயா? 251 00:14:06,597 --> 00:14:08,348 அவளைப்போக விடாமல் நான் தடுக்க மாட்டேன். 252 00:14:08,432 --> 00:14:10,475 அவளைப் போல் வெளியிடங்களில் பழகும் வாழ்க்கையில் எனக்குப் பிடிப்பில்லை. 253 00:14:10,559 --> 00:14:12,853 நல்லது. உன் வேலையை நீ பார்த்துக்கொள்ளலாம். 254 00:14:12,936 --> 00:14:13,770 ஆமாம். 255 00:14:13,854 --> 00:14:16,231 சூ விருந்துகளுக்குப் போவாள், நான் வீட்டிலேயே இருந்து கொண்டு. 256 00:14:16,315 --> 00:14:18,942 கலைகள் மேல் எனக்கிருக்கும் மோசமான ரசனையை நினைத்து வருந்துவேன். 257 00:14:19,026 --> 00:14:22,154 மோசமான ரசனையா? அந்த ஆடு ஓவியம், அற்புதம், நண்பா. 258 00:14:23,322 --> 00:14:24,740 -நன்றி, சகோ. -ஆம். 259 00:14:25,490 --> 00:14:28,660 என்றாவது ஒருநாள், என் தொழில் நன்றாக நடந்து எனக்குப் பணம் கிடைக்கும் போது, 260 00:14:29,411 --> 00:14:31,121 இந்த மாதிரிப் பெரிய வீட்டை வாங்குவேன். 261 00:14:31,205 --> 00:14:33,665 அதில் நிறைய கால்நடைக ஓவியங்களை வைத்திருப்பேன். 262 00:14:33,749 --> 00:14:39,129 அதில்: ஆடுகள், மாடுகள் இருக்கும். எருதுகள் இருக்காதா என்ன? 263 00:14:39,588 --> 00:14:42,216 அந்த ஓவியங்கள் தங்க முலாம் தகடுகளால் சட்டமிடப்பட்டிருக்கும், நண்பா. 264 00:14:42,299 --> 00:14:44,009 என் மனைவி தான் வீட்டை அலங்கரிப்பாள். 265 00:14:44,092 --> 00:14:45,969 அந்த மனைவி யார் என்று ஏதாவது யோசனை இருக்கா? 266 00:14:46,386 --> 00:14:50,015 வந்து, வின்னி சம்மதம் சொன்னால், அது அவள்தான். 267 00:14:50,098 --> 00:14:51,850 அவள் சம்மதித்தால் தானே? 268 00:14:52,976 --> 00:14:55,604 சம்மதிப்பாள் என நினைக்கிறேன். திருமணம் செய்துகொள்ள ஆவலாக இருக்கிறாள். 269 00:14:55,687 --> 00:14:56,730 எனக்கு புரியவில்லை. 270 00:14:57,356 --> 00:15:01,235 "நமக்கு 20 வயதாகிறது, நாம் வாழ்வில் நிலை பெற வேண்டும்" என நினைக்கிறேன். 271 00:15:01,318 --> 00:15:04,905 30 வயதாகியும் மனைவியில்லாமல் இருப்பவனைப் போல இருக்க நான் விரும்பவில்லை. 272 00:15:07,032 --> 00:15:11,078 மேலும், இந்தத் தொழிலதிபர்கள், நமக்கு மனைவி இருந்தால்தான் நம்மை நன்கு நடத்துவார்கள். 273 00:15:11,995 --> 00:15:15,207 மேலும், எனக்கு குழந்தைகள் வேண்டும், நிறையக் குழந்தைகள். 274 00:15:15,916 --> 00:15:17,960 ஆமாம், நண்பா. நீ சொல்து புரிகிறது. 275 00:15:20,504 --> 00:15:21,839 நீங்கள் முயற்சிக்கிறீர்களா, இல்லை... 276 00:15:23,590 --> 00:15:24,716 அது சிக்கலானது. 277 00:15:25,300 --> 00:15:28,929 எங்களுக்கு திருமணமான போது, சூ, தயாராக இல்லை என்று நினைக்கிறேன். 278 00:15:31,139 --> 00:15:37,271 சரியான தருணத்திற்காக நான் காத்துக்கொண்டு இருந்தேன், ஆனால்... 279 00:15:38,856 --> 00:15:40,065 எனக்குத் தெரியவில்லை. 280 00:15:41,441 --> 00:15:42,734 அது வரவே இல்லை என்றால்? 281 00:15:46,321 --> 00:15:48,073 நமக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கு, அல்லவா? 282 00:15:49,867 --> 00:15:52,202 -ஆமாம். -இந்த நவநாகரீகப் பெண்கள். 283 00:15:55,247 --> 00:15:56,999 எல்லோரும் கவனமாக இருங்கள். 284 00:15:57,082 --> 00:15:58,542 மாந்திரீகம் விளையாட்டல்ல. 285 00:15:58,625 --> 00:16:01,378 தங்கள் அறிவை நமக்குக் கொடுத்த நம் முன்னோர்களை நாம் மதிக்க வேண்டும். 286 00:16:01,461 --> 00:16:03,505 சேலமின் மந்திரவாதிகளால், நாம் திறமையோடு இருக்கிறோம். 287 00:16:03,589 --> 00:16:07,092 கெட்ட ஆவிகளே, நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். 288 00:16:20,898 --> 00:16:24,818 இன்று நான் மிகவும் புத்துணர்வாகக் குளித்தேன், எட்வர்ட். 289 00:16:34,620 --> 00:16:37,122 "கேப்டன் தாமஸ் டெய்லர்." 290 00:16:47,049 --> 00:16:50,511 அது உங்களுக்குக் கேட்கிறதா, எட்வர்ட்? 291 00:16:55,224 --> 00:16:58,227 இது நீங்களா, கேப்டன்? 292 00:17:03,357 --> 00:17:05,692 பார்! பார், பார், பார், அவள் ஆட்கொள்ளப்பட்டாள். 293 00:17:05,776 --> 00:17:08,529 அவள் இப்பொழுது நிச்சயம் ஆட்கொள்ளப்பட்டாள். இது விசித்திரமானது! 294 00:17:08,612 --> 00:17:13,075 ஒ, கடவுளே, இசை ஊடகம். இப்படித்தான் ஆத்மாக்கள் தங்களை வெளிப்படுத்துவார்கள். 295 00:17:13,157 --> 00:17:14,992 -இதை விளக்க வேறு வழி இல்லை. -அட, கடவுளே. 296 00:17:15,077 --> 00:17:17,412 அவள் தரமாகப் பயின்றவள். எங்களுக்கும் அதே பியானோ ஆசிரியர்தான். 297 00:17:17,496 --> 00:17:18,829 அவள் நடிக்கிறாள். 298 00:17:22,041 --> 00:17:24,169 -பார்த்தாயா? -எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. 299 00:17:24,920 --> 00:17:28,214 நண்பர்களே, இதை... நீங்கள் விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 300 00:17:28,298 --> 00:17:32,386 என் வாழ்க்கையை மாற்றக்கூடியக் கேள்விக்கான விடையைக் கண்டு பிடிக்க முயற்சிக்கிறேன். 301 00:17:32,469 --> 00:17:34,346 சலிப்பாக இருப்பதினால் நாங்கள் கிளம்புகிறோம். 302 00:17:34,429 --> 00:17:35,722 இது பண்பற்றது! 303 00:17:36,640 --> 00:17:37,850 நாம் கைகளைக் கோர்த்துக்கொள்வோம். 304 00:17:41,728 --> 00:17:45,274 ஆத்மாக்களே, நாங்கள் உங்களை வரவேற்கிறோம். 305 00:17:51,947 --> 00:17:53,115 அது... 306 00:17:53,782 --> 00:17:55,075 மில்லர்ட் ஃபில்மோரா? 307 00:17:55,158 --> 00:17:58,412 ஆமாம். அது லவினியாவின் இறந்து போன பூனையின் ஆத்மா. 308 00:17:58,495 --> 00:18:00,080 என்னுடைய பூதம். 309 00:18:00,163 --> 00:18:02,457 -அது சூனியகாரியின் செல்லப்பிரானி போன்றது. -தயவுசெய்து நிறுத்து. 310 00:18:02,541 --> 00:18:06,795 இதோ, குட்டிப் பூனையே, இங்கே... 311 00:18:06,879 --> 00:18:08,172 நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள். 312 00:18:08,255 --> 00:18:12,217 இங்கே, குட்டிப் பூனையே, குட்டிப் பூனையே. 313 00:18:14,970 --> 00:18:17,931 அடக் கடவுளே. சரி. நான் நலமாக இருக்கிறேன். நாம் நலமாகத்தான் இருக்கிறோம். 314 00:18:19,975 --> 00:18:24,563 கேப்டன், நீங்கள் அலைகளினூடே இன்னும் உயிரோடு இருந்தால்... 315 00:18:25,939 --> 00:18:29,067 நீங்கள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள். 316 00:18:29,776 --> 00:18:33,488 உங்கள் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொல்லுங்கள். 317 00:18:41,955 --> 00:18:42,956 அறுபது. 318 00:18:46,126 --> 00:18:51,423 நூறுக்கு நாற்பத்தியேழு டிகிரி வடக்கு. 319 00:18:54,218 --> 00:18:55,219 எட்டு. 320 00:18:55,802 --> 00:18:57,679 ஆயிரத்திற்கு நானூற்றி அறுபத்தியெட்டு 321 00:18:57,763 --> 00:19:03,310 டிகிரி கிழக்கு. 322 00:19:06,146 --> 00:19:07,397 நீ ஏதாவது சொன்னாயா, செல்லமே? 323 00:19:10,859 --> 00:19:11,860 இல்லை, எட்வர்ட். 324 00:19:15,155 --> 00:19:16,865 யாரோ என்கிட்ட பேசினாங்க. 325 00:19:21,578 --> 00:19:22,579 என்ன நடக்குது? 326 00:19:22,663 --> 00:19:24,373 இங்கே ஏதோ தீய சக்தி இருக்கு. 327 00:19:24,456 --> 00:19:25,457 எனக்கு பயமா இருக்கு. 328 00:19:25,541 --> 00:19:28,168 இல்லை. இது நல்லதுதான். இது தான் நமக்கு வேண்டும். கவனம் செலுத்துங்கள். 329 00:19:30,087 --> 00:19:31,547 ஐயோ, கடவுளே. 330 00:19:31,630 --> 00:19:32,548 இது என்ன... 331 00:19:32,631 --> 00:19:33,799 ஐயோ, கடவுளே. 332 00:19:38,846 --> 00:19:40,389 இது என்ன... 333 00:19:59,491 --> 00:20:00,742 ஓ, கொடுமையே. இது உண்மைதான். 334 00:20:04,788 --> 00:20:05,998 ஐயையோ! 335 00:20:06,707 --> 00:20:08,375 அடக் கடவுளே! ஆத்மாக்களே! 336 00:20:11,044 --> 00:20:12,212 எனக்கொரு வழி காண்பியுங்கள்! 337 00:20:22,389 --> 00:20:24,016 -நாங்கள் பயந்துவிட்டோம். -நான் பயந்துவிட்டேன். 338 00:20:24,099 --> 00:20:25,100 நானும். 339 00:20:25,976 --> 00:20:27,060 எல்லோரும் அமைதியாக இருங்கள். 340 00:20:29,229 --> 00:20:30,647 நான் தீக்குச்சிகளைத் தேடுகிறேன். 341 00:20:32,274 --> 00:20:33,275 கவனமாக இருங்கள். 342 00:21:02,179 --> 00:21:05,182 சீக்கிரம். சரி. 343 00:21:16,151 --> 00:21:17,152 எனக்கு உதவி செய். 344 00:21:27,079 --> 00:21:28,372 உனக்கு என்னிடமிருந்து என்ன வேணும்? 345 00:21:30,791 --> 00:21:33,293 எனக்கு உன்னை அடையாளம் தெரிகிறது. எனக்கு தெரிகிறது. நீ... 346 00:21:34,962 --> 00:21:36,171 என்னிடம் சொல். 347 00:21:38,465 --> 00:21:39,466 யார் நீ? 348 00:21:39,550 --> 00:21:40,717 நான் யாருமில்லை. 349 00:21:41,760 --> 00:21:42,970 நீ யார்? 350 00:21:44,805 --> 00:21:47,099 நீயும்-யாருமில்லை-யா? 351 00:21:47,683 --> 00:21:49,977 ஏன் என்னிடம் இதைக் கேட்டு கொண்டே இருக்கிறாய்? 352 00:21:51,937 --> 00:21:53,146 நான் யாருமில்லையா? 353 00:21:56,316 --> 00:21:57,776 வந்து, நான் அப்படி இருக்கலாம். 354 00:21:57,860 --> 00:21:59,361 எனில், நம்மை போல் இருவர் உள்ளனர்! 355 00:22:01,113 --> 00:22:04,908 சொல்லாதே! பிறகு விளம்பரப்படுத்துவார்கள் - தெரியுமா! 356 00:22:05,325 --> 00:22:09,538 யாரோ மாதிரி - இருப்பது - மிகவும் சலிப்பாக இருக்கும்! 357 00:22:38,734 --> 00:22:42,279 சூ! நான் உன்னிடம் பேச வேண்டும், சூ. 358 00:22:47,701 --> 00:22:48,994 நேற்று இரவு மோசமாக இருந்தது. 359 00:22:49,745 --> 00:22:50,746 தெரியும். 360 00:22:52,456 --> 00:22:55,792 நான் இந்த ஆவிகள் தொடர்பு கூட்டத்திலிருந்து கொஞ்சம் ஓய்வு எடுக்கணும் என நினைக்கிறேன். 361 00:22:55,876 --> 00:23:00,923 -எமிலி. நீ களைத்துப்போய் இருக்கிறாய். -சூ, என் கவிதைகளை பிரசுரிக்க வேண்டும். 362 00:23:01,757 --> 00:23:02,925 -நிஜமாகவா? -ஆமாம். 363 00:23:04,843 --> 00:23:07,387 நான் பிரசுரம் செய்தாக வேண்டும், இல்லையெனில் நான் இறந்துவிடுவேன். 364 00:23:08,722 --> 00:23:10,807 இது நேற்றிலிருந்து ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம். 365 00:23:10,891 --> 00:23:11,892 எனக்கு ஒரு வெளிப்பாடு கிடைத்தது. 366 00:23:12,935 --> 00:23:17,314 அநாமதேயமாக... இருப்பது எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு பயங்கரமான வெளிப்பாடு. 367 00:23:18,732 --> 00:23:22,110 யாரும் அறியாதவளாக இந்த உலகத்தை விட்டு போக நான் விரும்பவில்லை. 368 00:23:22,194 --> 00:23:26,240 என் மனதில் ஒரு பூதம் இருக்கிறது, அது என்னை தடுக்கப் போராடுகிறது, 369 00:23:27,407 --> 00:23:28,408 ஆனால் நான் அதை விடமாட்டேன். 370 00:23:29,201 --> 00:23:30,619 நான் யாரும் அறியாதவளாய் இருக்க விரும்பவில்லை. 371 00:23:30,702 --> 00:23:33,413 இதைத்தான் நான் உன்னிடம் சொல்ல முயற்சித்தேன். 372 00:23:33,497 --> 00:23:35,290 நீ இதை புரிந்துக் கொண்டது எனக்கு சந்தோஷமாக இருக்கு. 373 00:23:35,374 --> 00:23:41,505 என் கவிதையை த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கன் இல் வெளியிட சாம் பௌல்ஸிடம் கொடுக்கணும். 374 00:23:42,339 --> 00:23:44,299 நீயே அதை அவரிடம் கொடுக்கலாமே? 375 00:23:45,342 --> 00:23:46,677 அவர் இங்குதான் வரவேற்பு அறையில் இருக்கிறார். 376 00:24:01,024 --> 00:24:02,359 -ஹாய். -உங்களுக்கும், ஹாய். 377 00:24:03,360 --> 00:24:06,280 கன்கார்டில் நடந்த விருந்திற்குப் பிறகு, சாம் நேற்றிரவு விடுதியிலேயே தங்கிவிட்டார். 378 00:24:07,531 --> 00:24:08,532 நீங்கள் விருந்தில் இருந்தீர்களா? 379 00:24:08,615 --> 00:24:10,659 நான் எல்லா விருந்து நிகழ்ச்சிகளிலும் இருப்பேன். 380 00:24:11,451 --> 00:24:12,619 நான் விருந்துகளின் நாயகன். 381 00:24:12,703 --> 00:24:16,081 எமிலி உங்களிடம் ஏதோ சொல்ல வேண்டுமாம், சாம். 382 00:24:19,209 --> 00:24:22,504 -என் கவிதைகளை உங்கள்... -நான் அதை ஏற்கனவே ஒட்டுக் கேட்டுவிட்டேன். 383 00:24:24,756 --> 00:24:25,757 ஆர்வமாக இருக்கிறது. 384 00:24:26,717 --> 00:24:30,512 ஆமாம். நான்... முயற்சி செய்ய விரும்புகிறேன். 385 00:24:32,681 --> 00:24:33,682 நல்லது. 386 00:24:35,726 --> 00:24:37,895 இதை என் அனைத்து வேலைகளிலும் முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறேன். 387 00:24:39,563 --> 00:24:41,023 அனைத்து வேலைகளிலுமா? 388 00:24:41,106 --> 00:24:43,692 ஆமாம். நான் இப்போது மிகவும் பரபரப்பாக இருக்கிறேன். 389 00:24:43,775 --> 00:24:45,611 நிறைய கவிதைகளை சரிபார்க்க வேண்டும், 390 00:24:45,694 --> 00:24:48,113 ஆனாலும் நான் இதைப் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். 391 00:24:49,781 --> 00:24:51,158 இது எப்போது வெளியிடப்படும்? 392 00:24:51,241 --> 00:24:53,493 இது ஏற்றுக்கொள்ளப்பட்டால்... 393 00:24:54,161 --> 00:24:55,162 மிக விரைவாக. 394 00:24:55,245 --> 00:24:57,289 இது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என எனக்கு எப்போது தெரியும்? 395 00:24:58,373 --> 00:24:59,833 நான்... 396 00:25:00,584 --> 00:25:01,668 நான் தெரியப்படுத்துகிறேன். 397 00:25:02,211 --> 00:25:03,212 சரி. 398 00:25:04,588 --> 00:25:05,589 சரி. 399 00:25:06,507 --> 00:25:08,008 சரி, நல்லது. 400 00:25:10,302 --> 00:25:11,303 இது அற்புதம். 401 00:26:12,447 --> 00:26:14,449 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்