1 00:00:09,593 --> 00:00:11,970 சூ மற்றும் ஆஸ்ட்டினின் திருமணம், மற்றும் அதற்கு முன்வரை எமிலி டிக்கின்சனின் 2 00:00:12,054 --> 00:00:15,849 வாழ்க்கையில் நடந்தவற்றை எதிர்காலத்தில் நடப்பவையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது 3 00:00:15,933 --> 00:00:19,186 அந்த பதிவுகள் முழுமையாகவும் உண்மையாகவும் இருக்கின்றன. 4 00:00:20,854 --> 00:00:24,858 அடுத்த சில வருடங்களில், ஒரு சில கடிதங்களே கிடைக்கப்பெற்றன. 5 00:00:25,651 --> 00:00:27,945 டிராயைச் சேர்ந்த ஹெலன் இறந்து விடுவாள், ஆனால் கொலராடோவைச் சேர்ந்தவள் இறக்கமாட்டாள் 6 00:00:28,820 --> 00:00:31,657 ஒருவேளை, உண்மையெல்லாம், அவளது கவிதைகளில் ஒளிந்து இருக்கின்றன போலும். 7 00:01:01,603 --> 00:01:04,355 சூவுக்காக 8 00:01:08,735 --> 00:01:11,196 ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கன். 9 00:01:14,157 --> 00:01:15,701 நியூ யார்க் ட்ரிபூன் 10 00:01:20,747 --> 00:01:21,915 மேட்ரிமோனி 11 00:01:29,756 --> 00:01:31,675 ஸ்டீபன் "தன் அம்மாவை" கண்டுபிடிக்கிறார். 12 00:01:48,650 --> 00:01:50,569 ஹிக்கின்ஸ் & செய்ட்டர் ஃபைன் சீனா 13 00:01:50,652 --> 00:01:51,778 தினசரி மாலை செய்திதாள். 14 00:01:56,200 --> 00:01:59,703 சூவுக்காக. 15 00:02:29,233 --> 00:02:30,317 திருமதி. டிக்கின்சன். 16 00:02:40,702 --> 00:02:41,954 புல்வெளியில் ஒரு பாம்பு அவ்வப்போது வந்து போகும்- 17 00:03:01,056 --> 00:03:02,891 நேரே பார். அமைதியாக இரு. 18 00:03:03,559 --> 00:03:05,978 சரி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், டாக்டர்? 19 00:03:06,061 --> 00:03:07,855 -இது சரியாக தோன்றவில்லை. -நான் பார்வை இழந்துவிடுவேனா? 20 00:03:07,938 --> 00:03:10,858 -இல்லை, பார்வையை இழக்கமாட்டாய். -ஓ, நன்றி. இது ஆறுதலாக இருக்கு. 21 00:03:10,941 --> 00:03:13,777 இப்போதும் மங்கலாகவும், எப்போதாவது பளிசென்று வெளிச்சமும் தெரிகிறதா? 22 00:03:13,861 --> 00:03:18,031 ஆமாம். எழுதும் போது சில சமயம். பக்கங்களின் விளிம்புகள் பார்வையில் மழுங்கிவிடும். 23 00:03:18,115 --> 00:03:19,992 -நீ அடிக்கடி எழுதுவாயா? -எப்பொழுதுமே எழுதுவேன். 24 00:03:20,075 --> 00:03:23,078 சரி, நீ நிறைய எழுதுவதை நிறுத்த வேண்டும். 25 00:03:23,161 --> 00:03:24,496 எழுதுவதை நிறுத்த வேண்டுமா? 26 00:03:24,580 --> 00:03:26,415 இந்த எழுதும் விஷயங்கள் அவள் கண்களை பாதிக்குதா? 27 00:03:26,498 --> 00:03:27,708 எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். 28 00:03:27,791 --> 00:03:31,545 அட, கடவுளே. எமிலி, செல்லமே, உன் பார்வைக்கு இன்னும் அதிக பாதிப்பு ஏற்படக்கூடாது. 29 00:03:31,628 --> 00:03:33,380 ஆனால், நீ பார்வையை இழக்கப் போவதில்லை. 30 00:03:33,463 --> 00:03:37,301 -கவனித்தீர்களா? -அவள் ஐரிடிஸால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். 31 00:03:37,759 --> 00:03:40,554 அது கருவிழி வீங்குவதால் ஏற்படும். 32 00:03:40,637 --> 00:03:42,431 அவளுக்கு கொஞ்சம் மயோப்பியாவும் இருக்கிறது. 33 00:03:42,848 --> 00:03:44,141 சரி. இதற்கான சிகிச்சை என்ன? 34 00:03:44,224 --> 00:03:46,018 அதிக வெளிச்சமில்லாத அறைகளில் இருக்க வேண்டும். 35 00:03:46,101 --> 00:03:50,814 சூரிய வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும். உனக்கு பார்வை சரியாகத் தெரியாது. 36 00:03:50,898 --> 00:03:52,524 -சூரிய வெளிச்சத்தை தவிர்க்க வேண்டுமா? -ஆமாம். 37 00:03:52,608 --> 00:03:53,483 அவ்வளவு தானா? 38 00:03:54,276 --> 00:03:55,777 இது மோசம், நண்பா. 39 00:03:55,861 --> 00:03:58,530 மட்டமான ஒரு யோசனைக்காக நிறைய பணம் கொடுத்து இருக்கிறேன். 40 00:03:58,614 --> 00:04:01,158 "சூரிய வெளிச்சத்தை தவிர்க்க வேண்டுமா?" அவள் ஒன்றும் வௌவால் இல்லை. 41 00:04:01,241 --> 00:04:03,827 பரவாயில்லை, அப்பா. எனக்கு நிலா இருக்கிறது. அதனால் சூரியன் தேவை இல்லை. 42 00:04:03,911 --> 00:04:06,496 சும்மா இரு, எமிலி. நான் இவரை திட்டிக்கொண்டிருப்பதை நீ பார்க்கவில்லையா? 43 00:04:06,580 --> 00:04:08,916 வேண்டுமானால், நீ இன்னும் ஓரிரண்டு நாட்கள் தங்கலாம். 44 00:04:08,999 --> 00:04:11,418 -நான் இன்னும் சில பரிசோதனைகள் செய்கிறேன். -நான் வீட்டிற்கு போகணும். 45 00:04:11,502 --> 00:04:13,504 கட்டணத்தை சொல்கிறேன். 46 00:04:16,632 --> 00:04:17,632 நீ ஒரு திருடன். 47 00:04:17,716 --> 00:04:19,551 நான் அமெரிக்காவின் முதல் கண் மருத்துவர். 48 00:04:19,635 --> 00:04:20,928 இது மிகவும் மோசமானது! 49 00:04:21,011 --> 00:04:22,888 ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என பார்க்க 50 00:04:22,971 --> 00:04:24,139 நீ ஆறு மாதங்கள் கழித்து வரவேண்டும். 51 00:04:24,223 --> 00:04:26,475 -ஆக இது முன்னேற்றம் அடையும் என்கிறீர்களா? -ஓ, இல்லை. 52 00:04:27,726 --> 00:04:29,102 இது இன்னும் மோசமாகத்தான் ஆகும். 53 00:04:33,982 --> 00:04:35,901 டிக்கின்சன் 54 00:04:35,984 --> 00:04:37,903 என்னுடைய கண்கள் ஒளி இழக்கும் முன் 55 00:04:49,456 --> 00:04:53,335 என்னுடைய கண்கள் ஒளி இழக்கும் முன்- நான் பார்க்க விருப்பப்பட்டேன் 56 00:04:54,670 --> 00:04:57,965 கண் பார்வை உடைய மற்ற படைப்புகள் போல- வேறு வழி தெரியவில்லை- 57 00:05:00,634 --> 00:05:03,428 ஆனால், இன்று, என்னிடம் அந்த வானமே 58 00:05:03,512 --> 00:05:05,347 இருக்கிறது என்று சொல்லப்பட்டால் 59 00:05:06,974 --> 00:05:10,561 என் இதயமே வெடித்துவிடும் என்று நான் உன்னிடம் சொல்வேன் - 60 00:05:11,728 --> 00:05:14,273 அந்த ஆள் ஒரு வழிப்பறி கொள்ளையன். நம்பவே முடியவில்லை. 61 00:05:14,356 --> 00:05:15,941 நீங்கள் முணுமுணுத்துக் கொண்டேதான் இருக்கப்போகிறீர்களா? 62 00:05:16,900 --> 00:05:19,778 ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்லும் செலவுத் தொகை, மூன்று நாட்கள் மருத்துவ 63 00:05:19,862 --> 00:05:22,030 சிகிச்சைக்கு எப்படி செலவானது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். 64 00:05:23,407 --> 00:05:24,950 இவ்வளவு செலவு ஏற்படுத்தியதற்கு மன்னிச்சிடுங்க. 65 00:05:25,450 --> 00:05:29,162 ஓ, இல்லை. அது உன்னால் இல்லை. நான் உனக்காக அவ்வளவு செலவு செய்வதில்லை, செல்லமே. 66 00:05:31,582 --> 00:05:33,417 துரதிர்ஷ்டவசமாக, உன் சகோதரனுக்காக செலவு செய்தேன். 67 00:05:33,500 --> 00:05:35,836 அவனுடைய வீட்டிற்காக நிறைய செலவு செய்துவிட்டேன். 68 00:05:35,919 --> 00:05:37,796 எல்லாவற்றிலும் மிக சிறந்தவையே அவனுக்கு விரும்பினேன். 69 00:05:39,339 --> 00:05:42,384 அதற்கு பிறகு சந்தை சரிந்தது, இரயில் நிறுவனம் திவால் ஆனது... 70 00:05:42,801 --> 00:05:44,636 நான் மறுபடியும் யோசிக்கத் தொடங்கினால் உங்களுக்கு பிரச்சனை இல்லையே? 71 00:05:46,513 --> 00:05:47,347 இல்லை. 72 00:05:55,063 --> 00:05:58,192 நீ உண்மையிலேயே ஒரு கவிஞர். எல்லா நேரமும் எழுதிக்கொண்டு இருக்கிறாய். 73 00:06:03,238 --> 00:06:06,617 சரி,அந்த கவிதைகளை எல்லாம் என்ன செய்கிறாய்? என்னிடம் அவற்றைக் காண்பிப்பதில்லையே. 74 00:06:08,160 --> 00:06:10,078 வந்து, நான்... அவற்றை உங்களிடம் காண்பிக்க முடியாது. 75 00:06:10,704 --> 00:06:11,705 ஏன் முடியாது? 76 00:06:12,831 --> 00:06:14,625 உங்களுக்கு அவை புரியாது. 77 00:06:17,961 --> 00:06:19,630 ஆமாம், நீ சரியாகத்தான் சொல்கிறாய். 78 00:06:20,797 --> 00:06:24,134 புரிந்துக்கொள்ளக்கூடிய ஒருவர் உனக்குக் கிடைப்பார் என்று நம்புகிறேன். 79 00:06:25,511 --> 00:06:29,306 ஓ, கவலைப்படாதீர்கள். எனக்கென்று ஒருவர் இருக்கிறார். ஆமாம். 80 00:07:03,382 --> 00:07:04,842 நியூ யார்க்கில் இருந்து நீண்ட பயணம். 81 00:07:06,218 --> 00:07:09,012 -வருகைக்கு நன்றி. -சரி. நான் இதை எடுத்து தருகிறேன். 82 00:07:09,096 --> 00:07:11,181 சரி. கவனமாக. கவனமாக எடு. 83 00:07:11,265 --> 00:07:13,350 இதற்காக எவ்வளவு செலவழித்தேன் என்பதை நம்பமாட்டாய். 84 00:07:13,433 --> 00:07:14,726 கண்டிப்பாக நம்பமாட்டேன். 85 00:07:14,810 --> 00:07:16,436 ஓ, கடவுளே, அவளுக்கு இது பிடிக்கும் என நினைக்கிறேன். 86 00:07:17,145 --> 00:07:18,188 இதோ. 87 00:07:19,648 --> 00:07:20,691 மீண்டும் நன்றி, ஹென்ரி. 88 00:07:20,774 --> 00:07:24,528 -திரு. டிக்கின்சன், போவதற்கு முன்... -வந்து, என்னை ஆஸ்டின் என்றே கூப்பிடு. 89 00:07:24,611 --> 00:07:26,697 உண்மையில், அது நன்றாக இருக்கும். 90 00:07:26,780 --> 00:07:28,365 -சரி, ஆஸ்டின். -ஆமாம். 91 00:07:28,448 --> 00:07:30,367 -நான் என்ன நினைத்தேன் என்றால்... -என்ன? 92 00:07:31,535 --> 00:07:33,745 ...இன்று இரவு கொட்டகை காலியாக இருக்குமா? 93 00:07:34,663 --> 00:07:37,374 ஓ, நிச்சயம். 94 00:07:37,457 --> 00:07:38,750 முற்றிலும் காலியாக இருக்கும். 95 00:07:39,251 --> 00:07:40,878 ஆக, நான் அங்கு... 96 00:07:40,961 --> 00:07:42,588 நீ அங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஹென்ரி. 97 00:07:42,671 --> 00:07:46,341 உன்னை யாராவது ஏதாவது கேள்வி கேட்டால், அவர்களை என்னிடம் அனுப்பு. 98 00:07:47,467 --> 00:07:49,553 -நீங்கள் இரக்கமுள்ளவர், திரு. டிக்கின்சன். -ஆஸ்டின். 99 00:07:50,137 --> 00:07:51,138 சரி. 100 00:07:54,766 --> 00:07:57,603 உன் தந்தை இப்போதெல்லாம் மிகவும் சிக்கனமாக இருக்கிறார். 101 00:07:57,686 --> 00:07:59,897 அவர் ஒரு சின்ன செலவுக்காகக்கூட பதறுகிறார். 102 00:08:00,480 --> 00:08:02,733 அவர், நம் வீட்டை வாடகைக்கு விட சொல்லி இருக்கிறார். 103 00:08:03,150 --> 00:08:05,235 -என்ன? -எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 104 00:08:05,319 --> 00:08:07,237 "அறிமுகமில்லாத ஒரு விருந்தாளி நம்மோடு தங்கினால் 105 00:08:07,321 --> 00:08:09,114 அது நமக்கு மதிப்பாக இருக்குமா?" என கேட்டேன். 106 00:08:10,157 --> 00:08:12,492 அதிர்ஷ்டவசமாக, நமக்கு அறிமுகமான ஒருவரை கண்டுப்பிடித்தேன். 107 00:08:12,576 --> 00:08:15,954 ஆஸ்டினோடு கல்லூரியில் படித்து, படிப்பை பாதியில் நிறுத்தியவனை ஞாபகம் இருக்கா? 108 00:08:16,038 --> 00:08:17,289 திரு. ஷிப்லி. 109 00:08:17,831 --> 00:08:21,043 -இருங்கள், அம்மா, நான் அவனை... -ஓ, அவன் ஏற்கனவே வந்துவிட்டான். 110 00:08:21,126 --> 00:08:22,211 ஹலோ, வாடகைத்தாரரே. 111 00:08:25,964 --> 00:08:26,965 நீ எப்படி இருக்கிறாய்? 112 00:08:27,591 --> 00:08:29,593 இப்பொழுது என்ன நடக்கிறது? 113 00:08:43,315 --> 00:08:44,358 ஹலோ. 114 00:08:47,361 --> 00:08:48,529 நான் என்னோடு பேசிக்கொண்டு இருந்தேனா? 115 00:08:51,323 --> 00:08:53,617 உன்னை எங்கோ பார்த்தது போல இருக்கிறது. உன் பெயர் என்ன? 116 00:08:55,702 --> 00:08:57,120 நான் யாருமில்லை! 117 00:08:58,664 --> 00:08:59,665 நீ யார்? 118 00:09:00,499 --> 00:09:03,126 நான் ஆம்ஹெர்ஸ்டில் வாழும் எமிலி டிக்கின்சன். 119 00:09:05,712 --> 00:09:09,424 நான் உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன். நீ ரொம்ப பரிச்சயமாக இருக்கிறாய். நான்... 120 00:09:20,060 --> 00:09:21,103 நன்றி. 121 00:09:26,441 --> 00:09:27,359 நான்... 122 00:09:30,070 --> 00:09:31,405 ஹே, யார் நீ? 123 00:09:32,906 --> 00:09:36,535 இந்த ரயிலில் ஒரு உணவக பெட்டி கூட இல்லை. ரயில் நிறுவனம் திவாலானதில் ஆச்சரியமில்லை. 124 00:09:37,661 --> 00:09:39,079 நீ யாரிடம் பேசிக்கொண்டு இருந்தாய்? 125 00:09:43,458 --> 00:09:44,459 யாருமில்லை. 126 00:09:45,669 --> 00:09:47,838 மில்லர்ட் ஃபில்மோர் 127 00:09:52,050 --> 00:09:53,051 அழகான பொம்மைகள். 128 00:09:56,889 --> 00:09:59,474 நீ என் வீட்டில் என்ன செய்கிறாய்? 129 00:09:59,558 --> 00:10:02,269 நீ கென்டக்கியில் கள்ளச் சாராயம் தயாரிப்பதாக கேள்விப்பட்டடேன். 130 00:10:02,352 --> 00:10:04,062 நான் மருந்துகள் தான் வியாபாரம் செய்தேன். 131 00:10:04,146 --> 00:10:06,940 என் பல வெற்றிகரமான வியாபாரங்களுள் அதுவும் ஒன்று. 132 00:10:07,441 --> 00:10:10,944 சரி. அவ்வளவு வெற்றிகரமாக நடந்தது என்றால், அம்ஹெர்ஸ்டில் என் பெற்றோர் வீட்டில் 133 00:10:11,028 --> 00:10:13,363 வாடகைக்காரனாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? 134 00:10:13,447 --> 00:10:14,865 நீ கேட்டது எனக்கு மகிழ்ச்சி. 135 00:10:14,948 --> 00:10:17,576 நான் உனக்காகத்தான் இங்கே வந்தேன். 136 00:10:19,286 --> 00:10:22,497 -என்னை நினைவு வைத்திருப்பதே ஆச்சரியம்தான். -கண்டிப்பாக உன்னை ஞாபகம் வைத்திருக்கிறேன். 137 00:10:22,581 --> 00:10:28,045 எனக்கு தெரிந்தவர்களில் நீதான் தூய்மையான, இயல்பான, அமைதியான, பாரம்பரியமிக்க பெண். 138 00:10:28,629 --> 00:10:30,130 அதனால் தான்... 139 00:10:31,298 --> 00:10:32,758 உன்னை என் மனைவியாக்க விரும்புகிறேன். 140 00:10:35,010 --> 00:10:35,844 ஷிப். 141 00:10:36,762 --> 00:10:37,846 ஷிப், நாம் ஒரு முறை உறவு கொண்டோம், 142 00:10:37,930 --> 00:10:39,848 ஆனால் அன்றிரவே இன்னொருத்தியுடன் நீ உறவு கொண்டாய். 143 00:10:39,932 --> 00:10:42,142 அது நான் செய்த மோசமான செயல். 144 00:10:42,226 --> 00:10:45,187 நான் மாறிவிட்டதை நீ பார்ப்பாய், லவினியா. 145 00:10:45,270 --> 00:10:48,774 குடித்துவிட்டு ஏரியில் தவறி விழுந்த, கல்லூரியை பாதியில் விட்ட அதே ஆள் இல்லை. 146 00:10:48,857 --> 00:10:52,528 நல்ல வியாபார திறமைகள் கொண்ட, ஒரு வயது வந்த இளைஞனாக 147 00:10:52,611 --> 00:10:56,073 அடக்கம், தூய்மை, வீட்டு வேலைகள் செய்ய ஆர்வம், பாரம்பரிய மதிப்புகள் கொண்ட 148 00:10:56,156 --> 00:10:59,493 பெண்கள் மீது மிகவும் மதிப்புக் கொண்ட 149 00:10:59,576 --> 00:11:01,787 ஒருவனாக நான் இருக்கிறேன். 150 00:11:03,705 --> 00:11:05,332 நான் அப்படி இல்லை. 151 00:11:05,791 --> 00:11:07,209 நீ லவினியா டிக்கின்சன். 152 00:11:08,377 --> 00:11:10,337 உன் பூனைகளுக்கு தேநீர் விருந்து கொடுத்திடுவாய். 153 00:11:10,420 --> 00:11:14,132 சரி. ஆமாம், ஆனால் நானும் மாறிவிட்டேன். 154 00:11:15,717 --> 00:11:17,302 உன் மாற்றம் என்ன? 155 00:11:22,349 --> 00:11:23,684 உனக்கு காண்பிக்கிறேன். 156 00:11:24,726 --> 00:11:26,645 ஓ. ஓ, ஓ, ஓ. நீ என்ன செய்கிறாய்? 157 00:11:26,728 --> 00:11:29,356 நாம் காத்திருக்கவேண்டும் என்று உனக்கு தோணலையா? திருமணம் வரை? 158 00:11:31,817 --> 00:11:33,402 ஹென்றி "ஷிப்" ஷிப்லி... 159 00:11:34,570 --> 00:11:36,989 நீ எப்படிப்பட்டவளோடு பழகுகிறாய் என்று உனக்குத் தெரியவில்லை. 160 00:11:54,756 --> 00:11:56,258 வீட்டிற்கு வந்தது நன்றாக இருக்கிறது. 161 00:11:58,552 --> 00:12:00,721 -நாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம்! -ஹலோ? 162 00:12:00,804 --> 00:12:02,264 அவர்கள் பயணத்திலிருந்து திரும்பிவிட்டனர். 163 00:12:03,015 --> 00:12:04,433 மருத்துவர் என்ன சொன்னார்? 164 00:12:04,516 --> 00:12:06,935 எனக்கு இது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்று உனக்குத் தெரியாது. 165 00:12:07,019 --> 00:12:08,604 அம்மா, எனக்கு தான் கண் பார்வை கோளாறு. 166 00:12:08,687 --> 00:12:10,564 சரி, எனக்குதான் பார்வை இழக்கப் போகும் ஒரு மகள் இருக்கிறாள். 167 00:12:10,647 --> 00:12:12,107 நான் ஒன்றும் பார்வை இழக்கப்போவதில்லை. 168 00:12:12,191 --> 00:12:14,443 கடவுளே, எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? 169 00:12:14,526 --> 00:12:15,986 மறுபடியும் சொல்கிறேன், இது உங்களுக்கு நடக்கவில்லை. 170 00:12:16,069 --> 00:12:17,696 ஒரு பார்வையற்ற குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 171 00:12:17,779 --> 00:12:19,489 பரிச்சயமற்ற வாடகைதாரர்கள் நம் வீட்டில் தங்கி இருக்கிறார்கள். 172 00:12:19,573 --> 00:12:21,909 -இந்த சுவர்க்காகிதம் கிழிகிறது. -இப்பதான் அந்த சுவர்க்காகிதம் வாங்கினோமே. 173 00:12:21,992 --> 00:12:24,244 -சரி, இது புது பாணியிலில்லை. -நான் பார்வை இழக்கப் போவதில்லை. 174 00:12:24,328 --> 00:12:26,205 -கவலைப்படாதே. -இதை கேட்பதில் சந்தோஷம். 175 00:12:26,288 --> 00:12:28,040 -உன்னை பிரிந்து வாடினேன். -நானும் தான், வின். 176 00:12:28,123 --> 00:12:29,708 உன்னிடம் நிறைய கதைகள் சொல்ல வேண்டும். 177 00:12:29,791 --> 00:12:32,628 என்னை மன்னிச்சிடு. எனக்கு நேரமில்லை. என் வேலையை நான் தொடர வேண்டும். 178 00:12:33,962 --> 00:12:35,756 இரு, ஏன் இப்படி அவசரப்படுகிறாய்? 179 00:12:35,839 --> 00:12:37,883 மூன்று நாட்களாக நீ இங்கில்லை. ஒரு ஹலோ கூட சொல்ல விருப்பமில்லையா? 180 00:12:37,966 --> 00:12:39,593 இல்லை. நான் எழுதவேண்டும். 181 00:12:39,676 --> 00:12:41,345 என் மனதில் நிறைய எண்ணங்கள் தோன்றுகின்றன. 182 00:12:41,428 --> 00:12:43,972 இல்லை, மருத்துவர் நீ எழுதக்கூடாது என்றார். அது உன் பார்வைக்கு நல்லதல்ல, எமிலி. 183 00:12:44,056 --> 00:12:46,183 அப்படி என்றால் என் விழிகளை பிடுங்கி எடுத்துவிடுங்கள். 184 00:12:47,017 --> 00:12:49,520 பார்ப்பதற்கு எனக்கு விழிகள் தேவையில்லை. எனக்கு வேண்டாம். 185 00:12:49,603 --> 00:12:51,522 என் ஆன்மா மட்டும்தான் எனக்கு வேண்டும். 186 00:12:51,980 --> 00:12:53,565 அதை வைத்துதான் நான் உண்மையைப் பார்க்கிறேன். 187 00:12:54,525 --> 00:12:56,902 உண்மையை ஒரு குருடனால்கூட பார்க்க முடியும், அதனால் நான் குருடியாகவே இருக்கிறேன். 188 00:12:56,985 --> 00:12:59,029 என் கவிதைகள் இருக்கும் வரை, எனக்கு இருட்டைப்பார்த்து பயம் இல்லை. 189 00:12:59,112 --> 00:13:01,114 பார்த்தாயா? எல்லாம் சரியாகிவிடும். 190 00:13:01,198 --> 00:13:02,324 கொஞ்சம் இரு, எம். 191 00:13:02,407 --> 00:13:03,909 -ஹாய். -ஹாய். 192 00:13:03,992 --> 00:13:06,119 நீ இன்று இரவு விருந்திற்கு வருகிறாயா என்று சூ கேட்டாள். 193 00:13:06,203 --> 00:13:08,830 இல்லை. ஆனால், ஆஸ்டின், தயவுசெய்து சூவை வந்து என்னை பார்க்க சொல். 194 00:13:08,914 --> 00:13:10,666 அவள் எங்கள் வீட்டில் தயாராகிக்கொண்டு இருக்கிறாள். 195 00:13:10,749 --> 00:13:13,335 -ஆனால் நான் அவளிடம் பேசணும். -சரி, அவளும் உன்னிடம் பேசணுமாம். 196 00:13:13,418 --> 00:13:16,755 அதனால்தான், இன்றிரவு விருந்திற்கு உன்னை வரச் சொல்லி என்னிடம் சொல்ல சொன்னாள். 197 00:13:16,839 --> 00:13:19,591 சரி, வந்து, நான் இன்று இரவு விருந்திற்கு வர முடியாது என சூவிடம் சொல். 198 00:13:19,675 --> 00:13:22,094 நான் வரவேண்டும் என்று அவள் சொன்னதை நீ என்னிடம் சொன்னாய் என்று அவளிடம் சொல், 199 00:13:22,177 --> 00:13:23,929 ஆனால் அவள் வரவேண்டும் என நான் சொல்வதாக... 200 00:13:24,012 --> 00:13:25,722 உங்கள் இருவரின் தூதுவனாக நான் களைத்துவிட்டேன். 201 00:13:25,806 --> 00:13:28,475 சும்மா விருந்திற்கு வா. நாம் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறோம். 202 00:13:29,059 --> 00:13:32,271 சில சமயங்கள் அந்த புல்தரை 100 மைல்கள் நீளமாகத் தோன்றும். 203 00:13:37,734 --> 00:13:39,778 நான் இந்த விருந்திற்கு அழைக்கப்பட்டேனா? 204 00:13:39,862 --> 00:13:41,613 அம்மா, நாம் அனைவரும் விருந்திற்குபோக வேண்டும். 205 00:13:41,697 --> 00:13:43,949 சூவின் விருந்துதான் புதிய இங்கிலாந்தின் சிறந்த விஷயமாக பேசப்படுகின்றன. 206 00:13:44,032 --> 00:13:45,576 கடந்த விருந்தைப்பற்றிய கட்டுரை எனக்கு மனப்பாடமாக தெரியும். 207 00:13:45,659 --> 00:13:50,622 "நிறையபேர் பங்கேற்ற விருந்தில் அம்ஹெர்ஸ்ட் இன் திருமதி.ஆஸ்டின் டிக்கின்சன் ஜொலித்தாள் 208 00:13:50,706 --> 00:13:53,375 அவளுடைய பிரம்மாண்டமான 'தி எவர்கிரீன்ஸ்' அரண்மனையின் வரவேற்பறையை, 209 00:13:53,458 --> 00:13:56,920 புதிய இங்கிலாந்து சமுதாயத்தின் புகழ் பெற்ற மக்கள் அனைவரும் அலங்கரித்தார்கள். 210 00:13:57,004 --> 00:14:00,924 இத்தாலியன் வைன் பரிமாறப்பட்டது, மற்றும் அந்த உரையாடல்கள் இனிமையாக இருந்தனவா 211 00:14:01,008 --> 00:14:03,218 அல்லது அந்த வைன் இனிமையாயக இருந்ததா என்று சொல்வது கடினமாக இருந்தது." 212 00:14:03,802 --> 00:14:05,053 இது மிகவும் அற்புதமானது. 213 00:14:05,804 --> 00:14:07,181 சூ செல்வாக்கு மிக்கவள். 214 00:14:07,639 --> 00:14:10,392 உண்மையாகவா? அவள் எனக்கு பழக்கமானவள் என்று நம்ப முடியவில்லை. 215 00:14:10,475 --> 00:14:11,435 இன்று இரவு யார் வருகிறார்கள் தெரியுமா? 216 00:14:12,269 --> 00:14:13,937 இதமார் கான்க்கீ? 217 00:14:14,438 --> 00:14:17,941 இல்லை. திரு. சாமுவேல் பௌல்ஸ். 218 00:14:18,025 --> 00:14:20,402 த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கனின் தலைமை பதிப்பாசிரியர். 219 00:14:21,236 --> 00:14:24,489 சூவுக்கு அவரோடு நட்பு உண்டு. அவள் அவரை தொடர்பு கொண்டால், அவர் வருகிறார். 220 00:14:25,324 --> 00:14:26,742 அவர் ஒரு ஊடக பெரும்புள்ளி, அம்மா. 221 00:14:26,825 --> 00:14:30,037 நம் அனைவரைப்பற்றியும் அவர் பத்திரிக்கையில் எழுதலாம். நாம் எல்லோரும் பிரபலமாகலாம். 222 00:14:31,997 --> 00:14:35,459 அணிந்து கொள்வதற்கு ஏதாவது தயார் செய்யணும். மிகவும் அழகான ஆடையை நான் அணிய வேண்டும். 223 00:14:35,542 --> 00:14:36,752 நான் உடை மாற்ற வேண்டும். 224 00:14:37,461 --> 00:14:38,962 விஷயங்கள் எதற்காக மாறவேண்டும்? 225 00:14:58,273 --> 00:15:02,027 இந்த பசும்புல் தரை- என்னுடையது- இந்த மலைகள்- என்னுடையது- 226 00:15:03,612 --> 00:15:06,198 எல்லா காடுகளும்- வரம்பிலா நட்சத்திரங்களும்- 227 00:15:06,281 --> 00:15:08,408 என்னால் அனுபவிக்க முடிந்த அளவு பகல் நேரம்- 228 00:15:08,492 --> 00:15:10,661 என் கணக்கான கண்களுக்கு இடையே- 229 00:15:11,370 --> 00:15:15,290 நீர் பருகும் பறவைகளின் அசைவுகளும்- காலை வேளையின் செந்நிற சாலைகளும்- 230 00:15:16,041 --> 00:15:18,377 என்னுடையது- நான் பார்க்க விரும்பும் போதெல்லாம், 231 00:15:20,629 --> 00:15:22,256 இந்த செய்தி என்னை மரணிக்கச் செய்யும்- 232 00:15:27,261 --> 00:15:30,097 ஹாய், மேகி. நீங்கள் இங்கு வந்ததே எனக்கு தெரியாது. 233 00:15:30,180 --> 00:15:32,182 கண்ணில் படாமல் இருக்க ஒரு நல்ல வேலைக்காரிக்குத் தெரியும். 234 00:15:33,892 --> 00:15:35,811 நீ நிறைய எழுதுகிறாய். 235 00:15:35,894 --> 00:15:38,105 இந்தப் பெட்டி முழுவதும் விரைவில் நிறைந்துவிடும். 236 00:15:38,188 --> 00:15:40,399 உன்னுடைய இரவு உடைகள் வைக்க வேறு இடம் பார்க்க வேண்டும். 237 00:15:40,816 --> 00:15:42,860 அவற்றை மறைப்பதற்காக அதன் மேல் விரிப்புகளை போடுகிறீர்களா? 238 00:15:44,570 --> 00:15:47,114 உன் குடும்பத்தார் அனைவருக்கும் நீ ஒரு கவிஞர் என்று தெரியும் தானே? 239 00:15:47,781 --> 00:15:49,867 சிலவற்றை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 240 00:15:53,412 --> 00:15:55,247 நீ உன் வேலையை பார், நான் போகிறேன். 241 00:15:55,747 --> 00:15:59,918 சூ மற்றும் ஆஸ்டினின் நிகழ்ச்சிக் கூச்சலில் நீ எப்படி எழுத்துகிறாயோ தெரியவில்லை. 242 00:16:00,002 --> 00:16:02,254 அவர்கள் புதுப்புது நடனங்கள் ஆடுவது போல் தோன்றுகிறது. 243 00:16:26,612 --> 00:16:27,446 போகலாம். 244 00:16:34,453 --> 00:16:37,164 இந்த இடம் பிரமாதமானது! ஆய்ஸ்டர்ஸ் கிடைக்கும். 245 00:16:37,247 --> 00:16:39,791 ஆய்ஸ்டர்ஸ் ரொம்ப மலிவாகவும், எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியவை. 246 00:16:40,626 --> 00:16:42,878 -ஹாய், ஷிப்லி. -டிக்கின்சன்! 247 00:16:43,420 --> 00:16:46,173 நீ நல்லா இருக்கேன்னு தெரியுது, நண்பா. இந்த இடத்தைப் பாரேன். 248 00:16:46,256 --> 00:16:48,300 வந்து, என் அப்பா இந்த நிறுவனத்திற்கு என்னைப் பங்குதாரர் ஆக்கினார். 249 00:16:48,383 --> 00:16:50,385 இது பிரமாதம், சகோ. 250 00:16:50,469 --> 00:16:52,054 நானும் ஒரு தொழிலதிபர் தான். 251 00:16:52,137 --> 00:16:54,014 நம்முடைய வேலைகள் என்ன என்று நாம் பேசணும். 252 00:16:54,097 --> 00:16:55,891 சரி. வந்து. உன்னை விரைவில் சந்திக்க விரும்புகிறேன். 253 00:16:55,974 --> 00:16:59,269 கட்டாயமாக. உன் பெற்றோர்களுடன் வசிக்கிறேன். உன் சகோதரிக்கு எனக்கும் நிச்சயமாகிவிட்டது. 254 00:16:59,770 --> 00:17:01,021 நிச்சயம் ஆகவில்லை. 255 00:17:01,104 --> 00:17:04,273 திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம், ஆனால் மெதுவாக செய்வோம், சரியா? 256 00:17:04,358 --> 00:17:06,777 -மரியாதை நிமித்தம். -சரி. 257 00:17:07,819 --> 00:17:10,030 ஜோசஃப் லைமேனை விட இவன் உன்னை நன்கு பார்த்துக் கொள்வான். 258 00:17:10,989 --> 00:17:13,617 -நானே என்னைப் பார்த்துக் கொள்வேன். -லைமேன்! அவனுக்கு என்ன ஆச்சு? 259 00:17:13,700 --> 00:17:14,952 அவன் நியூ ஆர்லியன்ஸுக்குப் போய் விட்டான். 260 00:17:15,035 --> 00:17:17,538 ஓ, சரி, நோலா. 261 00:17:17,621 --> 00:17:19,330 நியூ ஆர்லியன்ஸ், இல்லையா? 262 00:17:19,414 --> 00:17:22,209 ஆமாம். அங்கே ரொம்ப நல்லா இருக்கும் என்று கேள்விப்பட்டேன். ஆமாம். 263 00:17:22,709 --> 00:17:25,546 புகையிலை எல்லாம் அங்கே ரொம்ப மலிவு. 264 00:17:26,213 --> 00:17:28,214 ஆமாம். அடிமைத்தனத்தால். 265 00:17:34,137 --> 00:17:36,098 பியானோ இசைப்பவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 266 00:17:36,181 --> 00:17:38,809 இந்த இசையை நான் கேட்டதே இல்லை. இது ஹண்டெலா? 267 00:17:38,892 --> 00:17:40,227 அப்படித்தான் நினைக்கிறேன். 268 00:17:40,310 --> 00:17:43,146 -வந்து, என்னால் அதை சமாளிக்க முடியவில்லை. -ஆபி. 269 00:17:43,230 --> 00:17:44,106 சரி. 270 00:17:44,189 --> 00:17:45,941 நான்கு பேர் சேர்ந்து வயலின் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும், நண்பர்களே. 271 00:17:46,024 --> 00:17:48,819 நாங்கள் முயற்சித்தோம், ஆனால் தோஷியாக்கி ஒத்திகைக்கு வருவதே இல்லை. 272 00:17:48,902 --> 00:17:50,237 கையெழுத்துக்கலையை செய்து கொண்டு இருந்தேன். 273 00:17:50,320 --> 00:17:52,489 -ஜேன், நீ தனியாக செய். -ஆம், நான் தனியாக செய்ய வேண்டும். 274 00:17:52,906 --> 00:17:54,825 புத்தக மன்றம்? புத்தக மன்றம் ஆரம்பிக்கலாமா? 275 00:17:54,908 --> 00:17:56,410 நிச்சயமாக, உனக்கு என்ன படிக்கப் பிடிக்கும்? 276 00:17:56,493 --> 00:17:57,578 தெரியவில்லை. எமர்சன்? 277 00:17:57,661 --> 00:17:58,954 எமர்சன் கிடையாது. 278 00:17:59,037 --> 00:18:00,831 ஓ, சரி. மெல்வில்? 279 00:18:00,914 --> 00:18:02,207 ஹாதோர்ன் பரவாயில்லையா? 280 00:18:02,291 --> 00:18:04,334 உறவு கொள்பவர்கள் எல்லோரையும் உனக்குத் தெரியுமா? 281 00:18:04,418 --> 00:18:06,295 -நல்லது. -அது நல்லது என்று எனக்கும் தெரியும். 282 00:18:06,378 --> 00:18:09,673 எப்படியோ, புத்தக மன்றத்திற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. என் வாழ்க்கையே பெரிய போராட்டம். 283 00:18:09,756 --> 00:18:11,425 ஓ, கடவுளே, அது அப்படித்தான், ஜேன். 284 00:18:11,508 --> 00:18:13,594 எனக்கு ஒரு குழந்தை இருக்கு. அப்புறம் நான் ஒரு விதவை. 285 00:18:13,677 --> 00:18:14,970 எப்படி இதை செய்தாள் என தெரியலை. 286 00:18:15,470 --> 00:18:17,973 எனக்குக் குழந்தை பிறந்த உடனே என் கணவர் இறந்ததை நம்பவே முடியவில்லை. 287 00:18:18,056 --> 00:18:21,268 உண்மையிலேயே, நீ மிகவும் உறுதியானவள், உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. 288 00:18:21,351 --> 00:18:23,645 எனக்கு நேற்று மயக்கம் வந்துவிட்டது. 289 00:18:23,729 --> 00:18:25,814 ஆமாம், நீ மயக்கம் போட்டுவிட்டாய். நீ ஒரு விதவை. 290 00:18:25,898 --> 00:18:26,982 தெரியும். 291 00:18:28,317 --> 00:18:29,318 அற்புதம். 292 00:18:32,154 --> 00:18:33,614 உன் ஆடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 293 00:18:33,697 --> 00:18:35,199 ஓ, நன்றி. 294 00:18:35,699 --> 00:18:37,576 பெட்டி இதை உனக்குத் தைத்துக் கொடுத்தாளா? 295 00:18:38,577 --> 00:18:40,954 ஓ, இல்லை. நான் பெட்டியிடம் வாங்குவதில்லை. 296 00:18:41,038 --> 00:18:42,247 இது நியூ யார்க்கிலிருந்து வந்தது. 297 00:18:42,915 --> 00:18:46,001 உண்மையில், இதன் அசல் வடிவமைப்பு வியன்னாவைச் சேர்ந்தது. 298 00:18:54,510 --> 00:18:55,511 கொஞ்சம் விலகி நில்லுங்கள். 299 00:18:55,594 --> 00:18:57,596 -அவள் மயக்கம் போட்டு விட்டாள். -ரொம்ப நல்லது. 300 00:19:00,516 --> 00:19:01,683 சஃபையர் 301 00:19:14,613 --> 00:19:19,326 என்னுடைய கண்கள் ஒளி இழக்கும் முன் நான் பார்க்க விரும்புகிறேன் 302 00:19:55,195 --> 00:19:56,488 -மாலை நேர செய்தித்தாள். -நன்றி. 303 00:19:56,572 --> 00:19:58,198 -இன்றிரவு கொட்டகைக்கு வருகிறாயா? -சரி, முயற்சிக்குறேன். 304 00:19:58,282 --> 00:19:59,533 விருந்துகள் எப்போதும் காலம் தாழ்த்தி தான் முடியும். 305 00:19:59,616 --> 00:20:01,410 இரவு முழுவதும் நாம் வேலை செய்வோம், சரியா? 306 00:20:01,952 --> 00:20:05,122 மாலை நேர செய்தித்தாள்கள். அதைப்பற்றி பேசுகையில், திரு. பௌல்ஸ் எங்கே? 307 00:20:05,205 --> 00:20:06,832 இந்நேரம் வந்திருப்பார் என்று நினைத்தேன். 308 00:20:07,583 --> 00:20:08,834 உன்னைப் பார்க்கதான் வந்தேன், சூ. 309 00:20:08,917 --> 00:20:10,169 உன் கண்களுக்கு என்ன ஆச்சு? 310 00:20:10,252 --> 00:20:13,338 டாக்டருக்கு சரியாக தெரியவில்லை. ஐரிடிஸ் என்று நினைக்கிறேன். 311 00:20:13,422 --> 00:20:16,341 இல்லை, எமிலி. உன் முகம் முழுதும் மை இருக்கு. 312 00:20:17,259 --> 00:20:18,343 இங்கே. என்னோடு வா. 313 00:20:26,310 --> 00:20:29,771 விருந்திற்கு நீ மட்டும்தான் கீரிப்பிளை மாதிரி வருவாய். 314 00:20:29,855 --> 00:20:32,983 நான் விருந்திற்கு வரவில்லை. உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். 315 00:20:33,066 --> 00:20:35,360 என்னால் பார்க்க முடிகின்ற வரை, உன்னைப்பார்க்க ஆசைப்படுகிறேன். 316 00:20:36,236 --> 00:20:38,780 வந்து, நான்தான் விருந்து கொடுக்கிறேன். 317 00:20:38,864 --> 00:20:41,992 எப்பொழுதும் நீ விருந்து கொடுக்கிறாய். உன்னையே வருத்திக்கொள்கிறாய். 318 00:20:42,075 --> 00:20:45,037 பார், நான் நாள் முழுவதும் காத்துக் கொண்டு இருந்தேன். வாரம் முழுவதும். 319 00:20:45,120 --> 00:20:46,455 -எனக்குத் தெரிய வேண்டும். -எமிலி. 320 00:20:46,538 --> 00:20:48,290 என் கவிதைகளைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? சொல். 321 00:20:48,916 --> 00:20:50,000 எனக்கு அவை ரொம்பப் பிடிச்சிருக்கு. 322 00:20:51,001 --> 00:20:52,002 பிடிச்சிருக்கா? 323 00:20:53,420 --> 00:20:54,421 ஓ, நன்றி கடவுளே. 324 00:20:55,380 --> 00:20:56,423 நன்றி கடவுளே. 325 00:20:56,965 --> 00:21:00,135 எனக்கு எப்பவுமே உன் கவிதைகள் பிடிக்கும். ஆனால் புதிதாக எழுதியுள்ள கவிதைகள்... 326 00:21:01,929 --> 00:21:03,055 -என்ன? -மிகப் பிரமாதம். 327 00:21:04,348 --> 00:21:07,809 இன்னும் சொல், தயவு செய்து. சீக்கிரம், இன்னும் சொல், இன்னும் சொல். 328 00:21:09,144 --> 00:21:12,105 அவற்றைப் படிக்கும்போது, அது வந்து... 329 00:21:13,440 --> 00:21:15,859 என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. 330 00:21:16,568 --> 00:21:17,569 ஓ, சூ. 331 00:21:18,237 --> 00:21:19,613 அது தான் நான் விரும்பியது. 332 00:21:19,696 --> 00:21:21,156 இப்படித்தான் நீ உணர வேண்டும் என விரும்பினேன். 333 00:21:23,450 --> 00:21:24,451 ஆமாம். 334 00:21:25,661 --> 00:21:28,455 அது... சில சமயம் அதிகமாகப் போய் விடும். 335 00:21:29,706 --> 00:21:30,707 அது... 336 00:21:31,917 --> 00:21:33,502 அது மிகுந்த வலி மிக்கதாக இருக்கும். 337 00:21:35,128 --> 00:21:36,630 நீ என்ன... சொல்கிறாய்? 338 00:21:39,842 --> 00:21:42,594 உன் கவிதைகள், அவை... 339 00:21:43,720 --> 00:21:44,721 என்ன? 340 00:21:46,265 --> 00:21:50,352 நான் உணர விரும்பாத விஷயங்களை அவை என்னை உணரச் செய்கின்றன. 341 00:21:53,981 --> 00:21:54,982 எந்த மாதிரி? 342 00:21:59,319 --> 00:22:01,238 நான் என் குழந்தையை இழந்த போது. 343 00:22:02,948 --> 00:22:03,949 ஓ, சூ. 344 00:22:05,075 --> 00:22:08,328 அதைக் குழந்தை என்று சொல்லுவது மடத்தனம் என்று நினைக்கிறேன். 345 00:22:08,412 --> 00:22:09,621 இல்லை, அப்படியில்லை. 346 00:22:10,747 --> 00:22:13,166 அது குழந்தையில்லை தான்... இருந்தாலும். 347 00:22:14,877 --> 00:22:16,879 ஆனால் அது ஏதோ ஒன்று. மேலும்... 348 00:22:19,923 --> 00:22:21,133 அது போய் விட்டது. 349 00:22:27,723 --> 00:22:32,728 நீ எப்பொழுதாவது... ஆஸ்டினுடன் இதைப்பற்றிப் பேசினாயா? 350 00:22:32,811 --> 00:22:35,105 இல்லை. இல்லை, அவருக்கு ஒன்றும் தெரியாது. 351 00:22:35,189 --> 00:22:37,816 -நீ வாக்கு கொடுத்தாய்... -நான் வாக்கு கொடுத்தது எனக்குத் தெரியும். 352 00:22:37,900 --> 00:22:40,694 -...அவரிடம் எப்பவுமே சொல்ல மாட்டாய் என்று. -தெரியும். நான் நிச்சயமாக சொல்ல மாட்டேன். 353 00:22:51,413 --> 00:22:53,665 கடவுளே, என்னைப் பார். 354 00:22:54,499 --> 00:22:56,919 நான் இப்பொழுது வெளியில், விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும், 355 00:22:57,628 --> 00:22:59,880 ஆனால் இங்கே கண்ணீரின் விளிம்பில் இருக்கிறேன். 356 00:23:01,423 --> 00:23:03,342 ஏன் நீ எப்பவுமே எனக்கு இப்படி செய்கிறாய்? 357 00:23:05,093 --> 00:23:07,846 கேள். இன்றிரவு நீ இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி 358 00:23:07,930 --> 00:23:11,225 ஏனென்றால், இன்றிரவு விருந்திற்கு வரும் ஒருவரை நீ சந்திக்க வேண்டும். 359 00:23:11,808 --> 00:23:14,436 உண்மையில், உனக்கு அறிமுகப்படுத்ததான் அவரை அழைத்திருக்கிறேன். 360 00:23:14,520 --> 00:23:15,771 என்ன? யார்? 361 00:23:16,313 --> 00:23:19,816 சாம் பௌல்ஸ்,த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கன் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர். 362 00:23:19,900 --> 00:23:24,947 அவர் செல்வாக்குள்ளவர், நல்ல ரசனை உள்ளவர், பெண்களைப் பற்றி பிரசுரிக்க விரும்புவர். 363 00:23:25,781 --> 00:23:28,367 உன்னை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போவது இவராகத் தான் இருக்கும், எமிலி. 364 00:23:30,953 --> 00:23:33,372 அதாவது... என் கவிதைகளைப் பிரசுரிப்பதா? 365 00:23:33,455 --> 00:23:35,832 ஆமாம். எமிலி, இது தான் சரியான நேரம். 366 00:23:35,916 --> 00:23:37,709 உன் எழுத்துக்களை நீ உலகத்தோடு பகிரவேண்டும். 367 00:23:37,793 --> 00:23:39,920 ஆனால் என்னால் பிரசுரிக்க முடியாது. என் அப்பா அனுமதிக்க மாட்டார். 368 00:23:40,003 --> 00:23:42,631 ஓ, நிறுத்து. இந்தப் பழைய சாக்குப் போக்கெல்லாம் சொல்லாதே. 369 00:23:43,257 --> 00:23:46,301 நீ இப்போது வளர்ந்தவள். உனக்கு வேண்டியதை நீயே தேர்வு செய்ய வேண்டும். 370 00:23:46,385 --> 00:23:48,095 இனியும் உன் வழியில் உன் தந்தையை குறிக்கிட விடாதே. 371 00:23:48,178 --> 00:23:49,805 நான் அப்படியில்லை. என்னால் முடியாது. 372 00:23:49,888 --> 00:23:50,973 உன்னால் முடியும்! 373 00:23:51,598 --> 00:23:53,642 உன் கவிதைகள், ஒரு மேதையின் படைப்புக்கள். 374 00:23:54,476 --> 00:23:56,937 இந்த உலகம் அதைக் காண நீ கடமைப்பட்டிருக்கிறாய். 375 00:23:58,272 --> 00:24:02,109 இந்த உலகம் அவற்றைக் காண வேண்டிய அவசியம் இல்லை. நீ பார்த்தால் போதும்... 376 00:24:02,192 --> 00:24:04,403 வந்து, இனிமேலும் உன்னுடைய ஒரே வாசகராக என்னால் இருக்க முடியாது. 377 00:24:05,529 --> 00:24:08,323 இது போதாது. உனக்கு இன்னும் நிறைய வாசகர்கள் வேண்டும். 378 00:24:09,116 --> 00:24:12,411 அதனால் தான் நான் அவரை இன்றிரவு விருந்திற்கு அழைத்திருந்தேன். 379 00:24:12,494 --> 00:24:16,290 அவர் உன் கவிதைகளில் மயங்கி விடப்போகிறார். 380 00:24:25,174 --> 00:24:27,050 வந்துவிட்டீர்களா, திரு. பௌல்ஸ். 381 00:24:27,509 --> 00:24:30,888 வேறு எங்கும் இருக்க நான் விரும்பலை. எப்படி இருக்கிறாய், சூஸி? புதிதாக என்ன இருக்கு? 382 00:24:31,430 --> 00:24:36,143 சாம், என்னுடைய மைத்துனி, எமிலி டிக்கின்சனை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 383 00:24:36,226 --> 00:24:40,314 நிச்சயமாக. புகழ்பெற்ற கவிஞர். உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். 384 00:24:40,397 --> 00:24:42,482 ஓ, யாரும் என்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்க முடியாது. 385 00:24:43,317 --> 00:24:46,320 வந்து. என் வேலையே மற்றவர்களுக்கு தெரியும் முன் நான் தெரிந்து கொள்வதுதான். 386 00:24:46,862 --> 00:24:50,657 நான் ஒரு செய்தியாளன். அனைத்தையும் கவனித்து எல்லோரை விட அதிகம் தெரிஞ்சிக்கணும். 387 00:24:51,074 --> 00:24:54,119 இந்த உலகம் வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது, செய்தி தொழிலும் அப்படித் தான். 388 00:24:58,540 --> 00:24:59,666 உன் முகம் முழுவதிலும் என்ன? 389 00:25:01,251 --> 00:25:02,836 ஓ, அது மை. 390 00:25:06,089 --> 00:25:07,090 நீங்கள் வசீகரமானவள். 391 00:25:08,675 --> 00:25:09,676 நான் ஈர்க்கப்பட்டுவிட்டேன். 392 00:25:14,097 --> 00:25:16,683 சூஸி, நான் மூன்று நாட்களாக, ஐந்து நகரங்களை 393 00:25:16,767 --> 00:25:20,270 ரயில் வழியாகச் சுற்றி வந்து, பல மக்களைச் சந்தித்து வந்துள்ளேன். 394 00:25:20,896 --> 00:25:23,273 இது வாழ்வதற்கு விசித்திரமான காலம். 395 00:25:23,690 --> 00:25:26,610 திரு. பௌல்ஸ் தான் 'த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கன்' பத்திரிக்கையை, 396 00:25:26,693 --> 00:25:29,112 வாராந்தரியில் இருந்து தினசரிப் பத்திரிக்கையாக மாற்றியவர். 397 00:25:29,196 --> 00:25:30,656 அது அவருடைய புதுமை. 398 00:25:31,406 --> 00:25:32,866 தவறுகள் செய்வது தான் புதுமைக்கான வழி. 399 00:25:32,950 --> 00:25:35,619 நான் செய்திகளுக்குத் தீவிர அடிமை. 400 00:25:37,454 --> 00:25:40,123 சரி, நான் சொன்னதைப்போல், உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். 401 00:25:40,749 --> 00:25:43,126 உண்மையில், நீ மிகவும் அற்புதமாக எழுதுகிறாய். 402 00:25:43,585 --> 00:25:45,212 அவள் ஒரு மேதை, சாம். 403 00:25:45,295 --> 00:25:47,548 அவள் உங்களது புதிய கண்டுபிடிப்பாக இருப்பாள் என நினைக்கிறேன். 404 00:25:49,424 --> 00:25:52,344 ஆக? நான் எப்போது உன் கவிதையை படிக்கலாம்? 405 00:25:54,805 --> 00:25:58,267 எங்களுக்காக நீ ஒரு கவிதையைப் படித்துக்காட்டு, எமிலி. 406 00:25:58,350 --> 00:25:59,351 இப்பொழுதே. 407 00:25:59,726 --> 00:26:00,769 அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். 408 00:26:27,754 --> 00:26:28,839 யாருமில்லை? 409 00:26:33,135 --> 00:26:34,136 எமிலி? 410 00:26:37,472 --> 00:26:38,974 சொல், இது உனக்கான நேரம். 411 00:26:40,642 --> 00:26:42,060 அதீத பாதுகாப்பு- 412 00:26:44,104 --> 00:26:46,940 என் ஆன்மாவால் மட்டும்- யூகியுங்கள் 413 00:26:48,358 --> 00:26:49,860 ஜன்னல் கதவுகளைத் திறவுங்கள் 414 00:26:51,778 --> 00:26:53,947 மற்ற உயிரினங்கள் தம் கண்களைப் பதிக்கும் போது- 415 00:26:56,950 --> 00:26:59,203 சூரியனின்- எச்சரிக்கையாக- 416 00:27:12,799 --> 00:27:15,219 அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது. 417 00:27:17,179 --> 00:27:18,180 இன்றிரவு வேண்டாம். 418 00:27:19,473 --> 00:27:21,475 -தயவுசெய்து. -எனக்கு வேண்டாம் என்று தோன்றுகிறது. 419 00:27:28,023 --> 00:27:30,025 வழக்கமான எமிலி டிக்கின்சன். 420 00:27:30,108 --> 00:27:31,318 அவள் ரொம்ப வினோதமானவள். 421 00:27:43,997 --> 00:27:47,084 உங்களுக்கு புது அமெரிக்கா வேண்டுமா? உங்களுக்கு புது அமெரிக்கா வேண்டுமா? 422 00:27:47,167 --> 00:27:51,672 நமது செய்தித்தாள் 'த கான்ஸ்டலேஷன்'. மாற்றம் மற்றும் புரட்சியை கொண்டு வருவோம். 423 00:27:51,755 --> 00:27:54,132 நாம் ஒவ்வொருவரும் நமது பங்கை செய்யப் போகிறோம். 424 00:28:01,932 --> 00:28:04,226 -தங்கள் வருகைக்கு நன்றி. -நன்றி. 425 00:29:38,403 --> 00:29:40,405 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்