1 00:00:14,348 --> 00:00:15,724 எழுந்திரு, எமிலி. 2 00:00:15,807 --> 00:00:17,142 ஐயோ. 3 00:00:17,559 --> 00:00:20,812 -சரி. எழுந்திரு, எமிலி. -கஷ்டப்படுத்தாதீங்க. 4 00:00:20,896 --> 00:00:22,397 இன்றைக்கு உனக்கு நல்ல விஷயம் நடக்கும். 5 00:00:22,481 --> 00:00:25,192 எனக்கு வாழ்க்கையே பிடிக்கல, எனக்கு உண்மையில சாகணும். 6 00:00:26,401 --> 00:00:28,904 அதை மாற்றத்தான் நாம ஸ்பாவுக்கு போகணும். 7 00:00:32,323 --> 00:00:35,536 எல்லாரும் துண்டு எடுத்துக்கோங்க, இல்லேன்னா, அதுக்கும் காசு கேப்பாங்க. 8 00:00:36,203 --> 00:00:37,412 இது பைத்தியக்காரத்தனம். 9 00:00:37,496 --> 00:00:40,791 அந்த கேவலமான இசை நாடகத்துக்கு சொத்தையே எழுதிக் கொடுத்தோம், இப்போ ஒரு 10 00:00:40,874 --> 00:00:43,043 பரிட்சார்த்த சடங்குக்கு இன்னும் பணம் செலவழிக்கப் போறீங்க. 11 00:00:43,126 --> 00:00:45,838 எமிலிக்கு உடம்பு சரியில்ல. அவளால எழுந்திருக்கக் கூட முடியல. 12 00:00:45,921 --> 00:00:49,007 அவளுக்கு தட்டம்மை போட்டிருக்கலாம். அல்லது ஆன்மீக தட்டமை கூட போட்டிருக்கலாம். 13 00:00:49,091 --> 00:00:50,050 அது என்ன எழவு? 14 00:00:50,133 --> 00:00:51,969 தெரியல, தெரிஞ்சுக்கவும் விரும்பல. 15 00:00:52,052 --> 00:00:56,390 கவலப்படாதீங்க. இன்னைக்கு போய் வந்ததும் எமிலி நல்லாயிடுவா. 16 00:00:56,473 --> 00:00:58,100 பார்த்தீங்களா? லவினியா அத்தையே சொல்லிட்டா. 17 00:00:58,183 --> 00:01:00,602 -அதாவது நாம சக்ராக்கள் பற்றி பேசுறோம்... -இல்ல. 18 00:01:00,686 --> 00:01:04,897 புதுசா கட்டின ரயில் பாதையை விட அவ சிறப்பா திரும்ப வருவா. 19 00:01:04,982 --> 00:01:08,485 எனக்கேத்த மாதிரி சொல்ல முயற்சிக்காத. 20 00:01:09,945 --> 00:01:10,946 சூ. 21 00:01:11,613 --> 00:01:12,739 எங்களோட வரியா? 22 00:01:12,823 --> 00:01:15,117 நல்ல வழக்கத்தை பற்றி ஒரு புத்தகத்தை படிச்சேன். 23 00:01:15,200 --> 00:01:16,493 ரொம்ப சுவாரஸ்மான புத்தகம் போல. 24 00:01:16,577 --> 00:01:18,996 மாமியார் நீர் சிகிச்சைக்குக் கூப்பிட்டா, மறுக்காம போகணும்னு 25 00:01:19,079 --> 00:01:20,622 அதுல போட்டிருந்திச்சு. 26 00:01:20,706 --> 00:01:22,791 -சரியாச் சொன்ன. -நல்ல வேளை. 27 00:01:22,875 --> 00:01:24,209 உன் கிட்ட பேச துடிச்சிட்டிருக்கேன். 28 00:01:24,293 --> 00:01:26,461 -நாம கொஞ்சம் தனியா பேசணும், சரியா? -கண்டிப்பா. 29 00:01:26,545 --> 00:01:27,379 சரி. 30 00:01:27,462 --> 00:01:30,549 ஆனால், எமிலி, இன்றைக்கு ஆசுவாசமா இருக்கும்னு நம்புறேன். 31 00:01:30,632 --> 00:01:33,177 மனபாரத்தையும், அழுத்தத்தையும் குறைக்க ஒரு வாய்ப்பு. 32 00:01:33,260 --> 00:01:35,637 இசை நாடகம் முடிஞ்சதிலிருந்து உன்னை பார்க்கல. உன்கிட்ட பேசணும். 33 00:01:35,721 --> 00:01:38,265 எல்லாரும் தேவையானதை எடுத்தாச்சா? 34 00:01:38,348 --> 00:01:42,352 டிக்ஞ்சர்? தேவையான எண்ணெய்? ஒரு புது கண்ணோட்டம்? 35 00:01:42,436 --> 00:01:44,563 -என் மோசமான மனபாங்கை மட்டுமே எடுத்திருக்கேன். -எமிலி 36 00:01:44,646 --> 00:01:46,857 ஐயோ. அந்த நாய்! 37 00:01:46,940 --> 00:01:48,358 -என்ன? -என்னாச்சு? 38 00:01:48,442 --> 00:01:51,111 -என்ன பிரச்சினை? என்னாச்சு? -என்னோட சக்திவாய்ந்த படிகத்தை காணோம். 39 00:01:51,195 --> 00:01:53,780 -கடைசியா எங்க பார்த்த? -சாமி படத்துக்கிட்ட. 40 00:01:53,864 --> 00:01:55,032 அது எப்படி இருக்கும்? 41 00:01:55,115 --> 00:01:56,909 அதான், கருப்பா இருக்கும். 42 00:01:56,992 --> 00:01:58,911 தீய சக்தியிலிருந்து என்னை பாதுகாக்க முயற்சிக்கிறேன். 43 00:01:58,994 --> 00:02:00,787 எனக்கு சோர்வா இருக்கு. கடவுளே. 44 00:02:00,871 --> 00:02:02,789 அப்பா, அந்த தீய சக்தியை என்கிட்ட இருந்து தள்ளி வைங்க. 45 00:02:02,873 --> 00:02:04,917 அட, பரவாயில்ல, என்கிட்ட கூடுதலா ஒன்னு இருக்கு. 46 00:02:05,000 --> 00:02:06,627 சரி, எல்லாரும். நாம கிளம்பலாம். 47 00:02:08,836 --> 00:02:09,838 போய் வாங்க. 48 00:02:11,840 --> 00:02:14,760 -இது நமக்கு அதிகம்னு உனக்கு தெரியும். -எட்வர்ட், உங்க மகளுக்கு உடம்பு சரியில்ல. 49 00:02:14,843 --> 00:02:17,012 அவள் குணம் அடையுறதுக்கு ஒரு இடம் தான் இருக்கு. 50 00:02:17,095 --> 00:02:18,555 ஆராக்கியத்துக்கு என்ன விலைனாலும் கொடுக்கலாம். 51 00:02:25,687 --> 00:02:27,064 இது மண்ணுதானா? 52 00:02:33,153 --> 00:02:35,155 நித்தியம் - இப்பொழுதுகளின் தொகுப்பு 53 00:02:44,039 --> 00:02:46,792 நம் உடல் பாகங்களை தண்ணீர்ல 54 00:02:47,251 --> 00:02:51,171 ஊற வச்சு, நோய்களை குணமாக்குற வழக்கத்தை 55 00:02:51,255 --> 00:02:54,675 நீர் சிகிச்சைன்னு சொல்லலாம். 56 00:02:56,426 --> 00:02:58,178 சூ! சூ! 57 00:02:59,012 --> 00:03:01,390 எமிலி. உன் லவினியா அத்தை சொல்றதை கவனி. 58 00:03:01,974 --> 00:03:05,435 அவங்க உலகம் முழுசும் சுற்றி வந்து மாய ரகசியங்களை கொண்டு வந்திருக்காங்க. 59 00:03:05,519 --> 00:03:06,770 ஆமா, பெண்களே. 60 00:03:07,563 --> 00:03:11,608 எல்லா பழமையான நாகரீகங்களிலேயும் பயன்படுத்திய விஷயத்தை நாம் செய்ய போறோம். 61 00:03:11,692 --> 00:03:14,319 எகிப்து, கிரேக்கம், ரோமாபுரி. 62 00:03:15,070 --> 00:03:17,823 மக்கள் அதை “மாற்று” என்று சொல்வாங்க. 63 00:03:17,906 --> 00:03:21,660 அது வேலை செஞ்சா போதும், நான் எந்த மாற்றையும் ஏத்துக்குவேன். 64 00:03:22,286 --> 00:03:23,328 நான் ஒத்துக்கிறேன். 65 00:03:23,412 --> 00:03:26,874 கண்டிப்பா மருத்துவர்கள் ஒத்துக்கமாட்டாங்க. ஆனால் அவங்களுக்கு என்ன தெரியும்? 66 00:03:26,957 --> 00:03:28,041 கொஞ்சம் தான். 67 00:03:28,625 --> 00:03:31,086 எழுதி வச்சிக்கோ, இந்த நீர் சிகிச்சை முடியும் போது 68 00:03:31,170 --> 00:03:34,339 நீங்க உடல்நலக்குறைவுள்ள, நோய்வாய்ப்பட்ட, 69 00:03:34,423 --> 00:03:36,550 அதே பெண்களா இருக்க மாட்டீங்க. 70 00:03:36,633 --> 00:03:37,968 ஒரு வேளை நான் அப்படிதான்னா? 71 00:03:38,051 --> 00:03:39,761 எமிலி, போதும். 72 00:03:39,845 --> 00:03:42,556 உனக்காக தான் இங்க வந்திருக்கோம், தெரியுதா? உனக்கு தான் பிரச்சினை இருக்கு. 73 00:03:42,639 --> 00:03:46,727 இல்லை சகோதரி, நம்ம எல்லாருக்கும் பிரச்சினை இருக்கு. பிரச்சினை திசுக்கள்ல இருக்கு. 74 00:03:53,150 --> 00:03:55,152 ஐயோ, கடவுளே. இங்க ரொம்ப சூடா இருக்கு. 75 00:03:56,278 --> 00:03:58,322 நாம பாதியில போக முடியாது. இதுக்கு ரொம்ப காசு. 76 00:03:58,405 --> 00:04:02,284 அட, சூட்டை ஆனுபவி. அந்த ஓட்டத்திலேயே போ. 77 00:04:02,367 --> 00:04:04,703 இந்த நீர் உன்னை குணப்படுத்தட்டும். 78 00:04:05,120 --> 00:04:07,331 உன்னோட சக்தியின் எல்லைகளை ஒழுக விடாதே. 79 00:04:08,290 --> 00:04:09,499 அப்படி செஞ்சா என்ன ஆகும்? 80 00:04:09,583 --> 00:04:11,502 என் அன்பு வின்னியே. 81 00:04:11,585 --> 00:04:16,714 சக்தி ஒழுகினா, எது வேணா நடக்கலாம். ஆரோக்கியமற்ற உறவுகள்ல ஆரம்பிச்சு, 82 00:04:16,798 --> 00:04:20,385 ருசிக்கிற உணவு சாப்பிட தூண்டுற வரைக்கும். 83 00:04:23,013 --> 00:04:24,014 ஓ, நல்லது. 84 00:04:28,894 --> 00:04:29,895 சூ. 85 00:04:31,647 --> 00:04:32,648 என்ன? 86 00:04:32,731 --> 00:04:34,608 நாம வெளியே போய் பேசலாம். 87 00:04:35,234 --> 00:04:36,735 நாம ஓய்வெடுக்கப் போறோம்னு நினைச்சேன். 88 00:04:36,818 --> 00:04:38,445 நாம பேசிட்டே ஓய்வெடுப்போம். 89 00:04:39,780 --> 00:04:42,616 ஆனால் நீ ஓய்வெடுக்க விட மாட்டேன்னு தோணுது. 90 00:04:42,699 --> 00:04:44,993 -வா. -ஞாபகம் இருக்கட்டும், தண்ணீர் மருந்தாகும். 91 00:04:45,077 --> 00:04:46,703 உண்மை பாதுகாக்கும். 92 00:04:46,787 --> 00:04:50,958 இப்ப ரொம்ப நல்லா இருக்கு. அதனால... 93 00:04:51,041 --> 00:04:54,127 நீ எங்க போற? இன்னும் 17 நிமிஷத்துக்கு பணம் கட்டியிருக்கோம். 94 00:04:54,211 --> 00:04:57,631 இல்ல, உடல் சிகிச்சையாளரை பார்க்க போகலாம்னு நினைச்சேன். 95 00:04:58,674 --> 00:05:02,344 அவளை பற்றி நல்லவிதமா கேட்டிருக்கேன். அவ நிலா சம்பந்தமா ஏதோ செய்வா. 96 00:05:02,427 --> 00:05:04,054 ஆமா. எனக்கு ரொம்ப பிடிக்கும். 97 00:05:04,137 --> 00:05:08,141 இங்க நேரம் செலவழிக்க கவனமா ஒரு அட்டவணையை தயார் பண்ணேன். பரவாயில்ல. 98 00:05:08,225 --> 00:05:10,269 உனக்குப் பிடிச்சதை போய் பண்ணு. 99 00:05:10,352 --> 00:05:12,354 சரி, நாம குளத்தில சந்திக்கலாம். 100 00:05:14,606 --> 00:05:16,233 ரொம்ப கெட்ட சக்தி. 101 00:05:16,316 --> 00:05:17,985 அடுத்த அமர்வு! 102 00:05:18,944 --> 00:05:20,946 என்னன்னா, நான் எல்லாத்தையும் சொதப்பிட்டேன். 103 00:05:21,029 --> 00:05:23,323 அவரோட மனைவிக்கு நான் கடிதம் எழுதியிருக்கக் கூடாது. 104 00:05:24,283 --> 00:05:26,869 அப்புறம் இசை நாடகத்தில அவர் கூட பால்கனியில உட்கார்ந்திருக்கக் கூடாது. 105 00:05:26,952 --> 00:05:30,372 இப்போ சாம் என் கவிதையை பிரசுரிக்கப் போறதில்ல. எல்லாம் முடிஞ்சது. 106 00:05:30,789 --> 00:05:33,417 எமிலி, அவர் கண்டிப்பா பிரசுரிப்பார். 107 00:05:33,834 --> 00:05:36,170 நீ எழுத போற எல்லாத்தையும் பிரசுரிப்பார். 108 00:05:36,253 --> 00:05:37,504 எல்லார் கிட்டேயும் சொல்லிட்டிருக்கார். 109 00:05:37,588 --> 00:05:40,007 தெரியும், ஆனால் நான் சொதப்பிட்டேன். 110 00:05:42,843 --> 00:05:43,927 இப்போ என்னை வெறுக்கிறார். 111 00:05:44,011 --> 00:05:46,638 நான் நம்பல. நீ எல்லாத்தையும் தப்பா பார்க்கிற. 112 00:05:47,764 --> 00:05:49,683 சாம் கண்டிப்பா உன் கவிதைகளை பிரசுரிப்பார். 113 00:05:49,766 --> 00:05:51,518 சூ, ரொம்ப வாரங்கள் ஆச்சு. 114 00:05:52,186 --> 00:05:55,397 நான் தினமும் செய்தித்தாளை பார்க்கிறேன். என் கவிதை வரல. 115 00:05:56,315 --> 00:06:00,068 நான் உற்சாகமான புது முகம்னு நினைச்சா அவர் எதுக்காக காத்திருக்கணும்? 116 00:06:00,694 --> 00:06:02,237 அவர் அப்படி நினைக்கல. 117 00:06:05,282 --> 00:06:08,493 என்னை இசை நாடகத்தில விட்டுவிட்டு போனார். என் கவிதைகளை குப்பையில போட்டிருப்பார். 118 00:06:08,577 --> 00:06:09,786 திரும்புங்க. 119 00:06:13,540 --> 00:06:17,294 எமிலி, உன் பதட்டம் இயற்கையானது. 120 00:06:17,377 --> 00:06:20,172 இது உனக்கும் உன் பணி வாழ்க்கைக்கும் பெரிய படி. 121 00:06:20,589 --> 00:06:25,802 நீ குழம்பிக்கிட்டு உணர்ச்சிவசப்படுற. 122 00:06:26,595 --> 00:06:27,721 ஆனால் அது நல்லது. 123 00:06:27,804 --> 00:06:30,432 எல்லாத்தையும் விட உணர்வுகளை வச்சு என்ன பண்ணணும்னு உனக்குத் தெரியும். 124 00:06:30,516 --> 00:06:32,893 அதை காகிதத்தில் போடு, அதை பற்றி எழுது. 125 00:06:32,976 --> 00:06:34,186 அதை கலையா மாத்து. 126 00:06:34,853 --> 00:06:37,064 எனக்கு இனியும் என் மேல நம்பிக்கை இல்ல. 127 00:06:38,524 --> 00:06:40,150 பொறு, என்ன? 128 00:06:40,234 --> 00:06:44,988 என்கிட்ட இந்த நம்பிக்கை, வலிமை இருந்திச்சு. இப்ப இல்ல. 129 00:06:45,072 --> 00:06:49,076 அவரை சந்திச்சதிலிருந்து போயிடுச்சு, சூ, சொல்ல கஷ்டம்தான், ஆனால் இது உன் தப்பு. 130 00:06:50,494 --> 00:06:51,495 என் தப்பா? 131 00:06:51,578 --> 00:06:54,206 ஆமா, நீ தான் என்னை இதில தள்ளி விட்ட. 132 00:06:54,289 --> 00:06:55,499 நீ தான் என்னை அவர்கிட்ட அறிமுகப்படுத்தி வச்ச. 133 00:06:55,582 --> 00:06:58,252 என் மனசில புகழ் பற்றிய எண்ணங்களை விதைச்ச. 134 00:06:58,335 --> 00:07:01,004 அவர்கிட்ட என் கவிதைகளை கொடுத்ததுமே எல்லாத்தையும் இழந்துட்டேன். 135 00:07:01,672 --> 00:07:03,966 எனக்கு இருந்த கலையோட்டம், அது போயிடுச்சு. 136 00:07:04,675 --> 00:07:06,552 எதை பார்த்தாலும் எனக்கு எழுத தோணும். 137 00:07:06,635 --> 00:07:10,055 ஆனால், திடீர்னு எனக்கு அவரை தவிர வேற எதுவும் முக்கியமா தெரியல. 138 00:07:10,514 --> 00:07:14,309 அவர் என்ன நினைக்கிறார், என்ன உணர்கிறார், இது தான் என்னுள்ள ஓடிட்டிருக்கு. 139 00:07:14,393 --> 00:07:16,311 அவரை பற்றி மட்டும் தான் நினைக்கிறேன். 140 00:07:16,395 --> 00:07:18,605 வேற எங்கிருந்தோ எனக்கு ஊக்கம் வரும். 141 00:07:18,689 --> 00:07:19,982 இப்ப அவர்கிட்ட இருந்து மட்டும் தான் வருது. 142 00:07:20,065 --> 00:07:21,692 -ஐயோ. -என்ன? 143 00:07:22,192 --> 00:07:24,862 இங்க நிறைய விஷயம் போயிட்டிருக்கு. 144 00:07:24,945 --> 00:07:26,196 என்ன சொல்றீங்க? எங்க? 145 00:07:26,280 --> 00:07:28,198 உங்க மூளை கொழுந்துவிட்டு எரியுற மாதிரி இருக்கு. 146 00:07:28,740 --> 00:07:30,158 சரிதான். 147 00:07:34,913 --> 00:07:38,458 ஏதாவது சொல்றியா? எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. 148 00:07:38,542 --> 00:07:40,752 எமிலி, அமைதியா இரு. 149 00:07:41,211 --> 00:07:42,921 நீ எதுவும் செய்யத் தேவையில்ல. 150 00:07:43,505 --> 00:07:45,591 மூச்சை உள்ளிழுத்து, விடுங்க. 151 00:07:50,387 --> 00:07:52,556 நிச்சயமா சொல்றேன், எல்லாம் சரியாயிடும். 152 00:07:52,639 --> 00:07:56,059 சாம் உன் கவிதைகளை பிரசுரிக்கப் போறார். 153 00:07:58,103 --> 00:07:59,313 அடுத்து! 154 00:08:38,894 --> 00:08:39,895 சரி. 155 00:08:43,190 --> 00:08:44,691 அடுத்த அமர்வு! 156 00:08:47,236 --> 00:08:51,406 இப்போ இறை அன்பாலயும், இடைவிடா நீராலயும், நாம நம்மையே குணப்படுத்தலாம். 157 00:08:53,867 --> 00:08:56,537 -அவங்களுக்கு என்ன ஆச்சு? -அது உணர்ச்சியின் வெளிபாடு. 158 00:08:57,287 --> 00:09:00,999 அது ஒரு அழகான சுத்திகரிப்பு அனுபவம். 159 00:09:01,083 --> 00:09:02,960 நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா நமக்கும் அது கிடைக்கும். 160 00:09:04,336 --> 00:09:07,047 நம்ம கீழ் உடலை இறுக பிடிச்சிக்கணும். 161 00:09:07,130 --> 00:09:10,050 இப்ப நம்ம பிரச்சினைகள் எல்லாத்தையும் வெளியே விடணும். 162 00:09:10,133 --> 00:09:12,010 கவனம், கவனம், பெண்களே. 163 00:09:12,094 --> 00:09:14,304 இப்போ உள்ளதை நினைங்க, பழசை அல்ல. 164 00:09:14,388 --> 00:09:19,685 எதிர்காலத்தை அல்ல. நித்தியம், எப்படியும், இப்பொழுதுதான். 165 00:09:24,273 --> 00:09:27,359 நித்தியம் - இப்பொழுதுகளின் தொகுப்பு. 166 00:09:37,452 --> 00:09:39,454 என்னாச்சு? சோகமா இருக்க. 167 00:09:40,664 --> 00:09:41,874 நல்லாதான் இருக்கேன். 168 00:09:42,791 --> 00:09:45,669 “நல்லா இருக்கேன்னு” நீ எப்பவும் சொல்ல மாட்டியே. 169 00:09:45,752 --> 00:09:49,965 “உலகத்தை தொலைச்சிட்டேன்” அப்படின்னு ஏதாவது தானே சொல்லுவ. 170 00:09:52,092 --> 00:09:53,218 என்னாச்சு சொல்லு. 171 00:09:53,302 --> 00:09:54,970 ஒன்னுமில்ல. ஒன்னும் ஆகல. 172 00:09:55,053 --> 00:09:58,098 என்ன, ஒருத்தன் என் வாழ்க்கையை அழிச்சிட்டிருக்கான். 173 00:09:58,182 --> 00:10:00,517 -நிறுத்து. -ஆமா. வெறுப்பா இருக்கு. 174 00:10:00,934 --> 00:10:03,145 நீ இந்த மாதிரி விஷயத்தில விழுற ஆளில்லையே. 175 00:10:03,729 --> 00:10:05,439 ஏன் அப்படி தோணுது? 176 00:10:06,440 --> 00:10:10,861 அட, எமிலி. நீ எப்பவும் சுதந்திரமா தான் இருப்ப. 177 00:10:11,528 --> 00:10:15,949 நீ கல்யாண சம்பந்தம் வந்தப்போ நிராகரிச்ச. எவ்வளவு தைரியம் இருக்கணும் அதுக்கு. 178 00:10:16,408 --> 00:10:19,411 அதுக்கு ஆமா சொல்லியிருக்கலாம்னு சில சமயம் தோணுது. 179 00:10:20,204 --> 00:10:22,915 கல்யாணம் ஆகி ஒரு குழந்தையிருந்தா, வாழ்க்கை எளிதா இருந்திருக்கும். 180 00:10:25,042 --> 00:10:27,836 நீ சொல்லி கேட்டதிலேயே, விசித்திரமான விஷயம் இதுதான். 181 00:10:29,713 --> 00:10:35,052 உன்னோட எண்ணங்கள் எதிர்மறையா இருக்கிறதால, இந்த நீர் சிகிச்சை உன்னை குணப்படுத்தணும். 182 00:10:35,135 --> 00:10:36,803 நீ நல்லதா நினைக்கணும். 183 00:10:37,387 --> 00:10:39,014 நீ வலிமையா இருக்கணும். 184 00:10:39,890 --> 00:10:40,891 எமிலி? 185 00:10:41,433 --> 00:10:42,518 சொல்லு. 186 00:10:43,727 --> 00:10:44,937 நீ என்னோட ஹீரோ. 187 00:10:54,571 --> 00:10:56,198 தனியா சமாளிக்கிறது கஷ்டமா இருக்கணும். 188 00:10:57,199 --> 00:10:58,492 அது பழகிடும். 189 00:10:59,618 --> 00:11:05,040 ஆக, உன் கணவர் இறந்ததால, நீ உயில் எழுத விரும்புற... 190 00:11:06,083 --> 00:11:08,335 ஆமா, எல்லாமே பில்லிக்குப் போகணும். 191 00:11:09,503 --> 00:11:14,508 சொத்து யாருக்கு என்கிற பிரச்சினை முடிஞ்சது. 192 00:11:16,343 --> 00:11:19,096 இந்த உயிலை நிர்வகிக்க யாரை போட விரும்புற? 193 00:11:19,179 --> 00:11:23,141 இது நீ நம்புற ஒரு ஆளா இருக்கணும், உன்னோட விருப்பங்களை நிறைவேத்துறவங்க, நீ... 194 00:11:23,934 --> 00:11:25,686 அதான், நீ இறந்த பிறகு. 195 00:11:28,647 --> 00:11:29,815 நான் உன்னை நம்புறேன். 196 00:11:32,943 --> 00:11:35,028 போன வருஷம் நான் கவலைப்பட்ட விஷயத்தை நினைச்சா, வேடிக்கையா இருக்கு. 197 00:11:35,654 --> 00:11:38,490 தெரியும். அப்ப நாம விடலைங்க. 198 00:11:39,616 --> 00:11:41,076 இப்போ நாம இருபது வயசை தாண்டியாச்சு. 199 00:11:41,159 --> 00:11:42,369 என்னோட உயில எழுதிட்டிருக்கோம். 200 00:11:43,036 --> 00:11:44,371 பெரிய காரியம். 201 00:11:45,080 --> 00:11:46,582 பெரியவங்களா இருக்கிறது கஷ்டம். 202 00:11:49,918 --> 00:11:53,714 உனக்கு ஏதாவது ஆச்சுன்னா, பேச்சுக்கு சொல்றேன், 203 00:11:53,797 --> 00:11:56,800 வில்லியம் பெரியவனா ஆகுறதுக்கு முன்னால... 204 00:11:59,386 --> 00:12:02,431 நீ விரும்பின நிறைய விஷயங்கள் உனக்கு கிடைக்கலைன்னு தெரியும், 205 00:12:03,682 --> 00:12:09,354 ஆனால்... நீ ஒரு நல்ல அப்பாவா இருப்பேன்னு எனக்கு தெரியும். 206 00:12:10,898 --> 00:12:13,650 நீ அவனை பார்த்துக்கணும். 207 00:12:16,820 --> 00:12:21,033 ஜேன், அது எனக்குப் பெருமை. 208 00:12:25,037 --> 00:12:27,873 சரி. 209 00:12:29,666 --> 00:12:31,960 இதை ஒரு முறை பாரு. 210 00:12:32,461 --> 00:12:35,088 நான் இதை இறுதி பண்றதுக்கு முன்னால எதையாவது சேர்க்கணுமான்னு சொல்லு. 211 00:12:38,967 --> 00:12:40,260 அவனை தூக்க விரும்புறியா? 212 00:12:41,053 --> 00:12:42,054 உண்மையாவா? 213 00:12:45,724 --> 00:12:47,017 ஹே, பில்லி. 214 00:12:51,396 --> 00:12:52,606 ஹே 215 00:12:54,775 --> 00:12:56,777 வெளிய என்ன இருக்குன்னு பார்க்கணுமா? 216 00:13:02,199 --> 00:13:03,951 அம்மாவோட குதிரைகள் தெரியுதா? 217 00:13:04,535 --> 00:13:06,119 குதிரை என்ன சத்தம் போடும்னு தெரியுமா? 218 00:13:08,163 --> 00:13:09,331 ஆமா. 219 00:13:14,253 --> 00:13:15,504 எல்லாம் சரியா இருக்கிற மாதிரி தோணுது. 220 00:13:16,922 --> 00:13:18,048 நல்லது. 221 00:13:18,131 --> 00:13:24,596 சரி, நான் விவரங்களை நிரப்பி, இதை பதிவு பண்ணிடுறேன். 222 00:13:25,389 --> 00:13:27,391 அதோட எல்லாம் முடிஞ்சிடும். 223 00:13:28,058 --> 00:13:29,476 -இந்தா. -வா, பில்லி. 224 00:13:31,979 --> 00:13:32,980 இந்தா. 225 00:13:42,072 --> 00:13:43,740 -இந்தா. -டாட்டா, பில்லி. 226 00:13:46,618 --> 00:13:47,744 நான் வெளிய வரைக்கும் வரேன். 227 00:13:55,669 --> 00:13:56,670 ஆஸ்டின்? 228 00:13:58,755 --> 00:14:00,174 நாம ஏற்கனவே முடிவெடுத்தோம். 229 00:14:02,009 --> 00:14:04,011 அவை சரியான முடிவுகள் தான்னு நினைக்கிறேன். 230 00:14:06,889 --> 00:14:08,307 ஆமா, கண்டிப்பா. 231 00:14:10,392 --> 00:14:12,728 புத்திக்கு வர வச்சதுக்கு நன்றி. 232 00:14:14,605 --> 00:14:15,689 நான் நினைச்சு அதை... 233 00:14:15,772 --> 00:14:18,233 -என் கூட வெளிய வரேன்னு சொன்ன. -சரி, சரி. 234 00:14:25,199 --> 00:14:26,283 அப்பா! 235 00:14:28,202 --> 00:14:29,703 ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? 236 00:14:30,204 --> 00:14:32,748 டிக்கின்சன் வீட்டில அம்மா ஒரு ஆடை கொடுக்க வேண்டியிருந்தது. 237 00:14:33,498 --> 00:14:34,708 நாம அப்பா கூட இருக்கலாமா? 238 00:14:34,791 --> 00:14:36,668 இல்ல, நாம இப்ப வீட்டுக்குப் போகணும். 239 00:14:37,503 --> 00:14:38,795 ராத்திரி சாப்பிட வீட்டுக்கு வருவீங்களா? 240 00:14:42,090 --> 00:14:45,761 எனக்காக கொஞ்சம் அழகான காட்டுப்பூக்களை பறிச்சிட்டு வரியா? 241 00:14:45,844 --> 00:14:47,262 உங்க அம்மாவுக்கு. போ, போ. 242 00:14:49,765 --> 00:14:53,685 ஆக. எங்க ரெண்டு பேருக்கு தான் நான் சமைச்சிட்டே இருக்கணுமா? இல்ல... 243 00:14:53,769 --> 00:14:55,604 இப்ப ஒரு புது பதிப்பு வரப் போகுது. 244 00:14:55,687 --> 00:14:58,982 நம்ம சந்தாதாரர் எண்ணிக்கை கூடிட்டே இருக்கு. நேரம் நெருங்கிட்டே இருக்கு. 245 00:14:59,066 --> 00:15:03,487 இது பெருசாயிட்டிருக்கு, ஹென்றி. உங்களுக்கு தினமும் கொலை மிரட்டல் வருது. 246 00:15:03,570 --> 00:15:05,697 அதை தென் மாநிலங்களிலிருந்து பாந்தமான கடிதங்கள்னு சொல்லுவேன். 247 00:15:05,781 --> 00:15:07,491 இது வேடிக்கையான விஷயமில்ல. 248 00:15:07,950 --> 00:15:11,328 நீங்க நம்ம மகளை ஆபத்தில கொண்டு விடுறீங்க. 249 00:15:13,330 --> 00:15:19,169 அவ வாழ்க்கை ஏற்கனவே ஆபத்தில தான் இருக்கு, நாம போராடாம இருந்தா, இன்னும் அதிகமாகும். 250 00:15:21,505 --> 00:15:22,506 என்ன நம்பு. 251 00:15:31,849 --> 00:15:33,475 எமிலி டிக்கின்சன்? 252 00:15:34,476 --> 00:15:35,727 ஜார்ஜ்? 253 00:15:35,811 --> 00:15:37,688 அட, கடவுளே. நீ இங்க என்ன பண்ற? 254 00:15:37,771 --> 00:15:38,981 நான் ஷிவிட்ஸ் குளியலுக்கு வந்தேன். 255 00:15:39,481 --> 00:15:41,817 ஊர் ஊரா சுத்தும் போது அதை கத்துக்கிட்டேன். 256 00:15:41,900 --> 00:15:44,653 பயணத்தில நாம உண்மையிலேயே எல்லா வகையான ஆட்களையும் சந்திப்போம். 257 00:15:44,736 --> 00:15:47,906 ஐயோ, உன்னை பார்த்ததில ரொம்ப சந்தோஷம். 258 00:15:48,740 --> 00:15:49,867 எப்படி இருக்க? 259 00:15:49,950 --> 00:15:51,702 நான்... 260 00:15:51,785 --> 00:15:54,746 மன்னிச்சிடு. இங்க கிழக்குக்கரையில என்ன பண்ற? 261 00:15:55,372 --> 00:15:59,042 மேற்கு பக்கம் என்னோட திட்டங்கள் நினைச்ச மாதிரி போகல. 262 00:15:59,126 --> 00:16:00,961 ஆக, நல்லது நடக்கலையா? 263 00:16:01,461 --> 00:16:03,297 -நான் கலிஃபோர்னியாவுக்கு போகவே இல்ல. -ஐயோ. 264 00:16:03,380 --> 00:16:06,550 ஆரிகான் பாதை அவ்வளவு எளிதில்ல, சரியா? 265 00:16:06,633 --> 00:16:09,595 ஒவ்வொரு முறை ஆற்றுக்கு போகும் போதும், வண்டியை பாதுகாத்து அதை மிதக்க விடணும். 266 00:16:09,678 --> 00:16:12,055 ரொம்ப மெதுவாக போனோம், சாப்பாடு வேற பத்தல. 267 00:16:12,139 --> 00:16:15,392 ஒரு குறிப்பிட இடத்தில வேட்டையாடினா, மிருகங்கள் இல்லாம போயிடுது. 268 00:16:16,226 --> 00:16:17,728 -ரொம்ப கஷ்டம் போல. -ஆமா. 269 00:16:18,228 --> 00:16:20,772 ஆனால் விசித்திரமா, அது வேடிக்கையா இருந்திச்சு. 270 00:16:22,232 --> 00:16:23,525 உன் மனைவி எப்படியிருக்காங்க? 271 00:16:23,609 --> 00:16:24,610 ஓ, எலனா? 272 00:16:25,068 --> 00:16:28,238 ஆமா, பிரின்ஸ்டன் க்ரௌட்களைச் சார்ந்த எலன் மன்டேவில் க்ரௌட். 273 00:16:28,322 --> 00:16:31,533 துரதிஷ்டவசமா, அவளுக்கு வயிற்றுப்போக்கு வந்திடுச்சு. 274 00:16:32,034 --> 00:16:35,913 அது... அது கொடுமை. அவள் இறந்திட்டாளா, இல்ல... 275 00:16:35,996 --> 00:16:37,623 -இல்ல, இல்ல. -ஓ, நல்லது. 276 00:16:37,706 --> 00:16:40,834 அவ நல்லா இருக்கா, ஆனால் அது சகிக்கல. 277 00:16:40,918 --> 00:16:43,879 வயிற்றுப்போக்கு கொடுமையானது. 278 00:16:43,962 --> 00:16:45,422 எங்களுக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டது. 279 00:16:45,506 --> 00:16:48,592 எப்படியோ, அவ்வளவு தான் என்னைப் பற்றி. உன்னைப் பற்றி சொல்லு. 280 00:16:48,675 --> 00:16:51,261 எமிலி டிக்கின்சனோட எல்லா சாகஸங்களையும் நான் கேட்கணும். 281 00:16:51,345 --> 00:16:52,930 சொல்றதுக்கு ரொம்ப ஒன்னும் இல்ல. 282 00:16:53,013 --> 00:16:56,433 அட. உன் எழுத்து எப்படி போயிட்டிருக்கு? கடவுளே, அதை வாசிக்க ஆசையா இருக்கு. 283 00:16:57,142 --> 00:17:00,604 “தண்ணீர், தாகத்தால் கற்பிக்கப்படுகிறது, நிலமோ... கடந்து சென்ற சமுத்திரங்களால்.” 284 00:17:00,687 --> 00:17:02,272 ஐயோ, அதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா? 285 00:17:02,356 --> 00:17:04,942 கண்டிப்பா. இந்த இடம் அதை ஞாபகப்படுத்திச்சு. 286 00:17:05,025 --> 00:17:09,695 உன் கவிதைகள் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும். அந்த வரிகள், அப்படியே ஒட்டிக்கும். 287 00:17:09,780 --> 00:17:11,906 என் கவிதைகள் பிரசுரமாக போகுது. 288 00:17:12,281 --> 00:17:15,285 என்ன? அற்புதம். 289 00:17:15,368 --> 00:17:17,913 அதாவது, பிரசுரமாக வேண்டியது. 290 00:17:17,996 --> 00:17:20,123 அந்த பத்திரிகை ஆசிரியர் என் கவிதைகளை ரொம்ப நாளா வச்சிருக்கார். 291 00:17:20,207 --> 00:17:23,627 பிரசுரிக்க போறதா சொல்றார், ஆனால் இது வரைக்கும் பண்ணல. 292 00:17:24,252 --> 00:17:26,296 அவன் பைத்தியமா இருப்பான் போல. 293 00:17:26,380 --> 00:17:28,799 அது நானாயிருந்து, என்கிட்ட உன் கவிதை இருந்திருந்தா, 294 00:17:29,466 --> 00:17:31,468 அடுத்த நாளே அது முதல் பக்கத்தில வந்திருக்கும். 295 00:17:33,053 --> 00:17:35,681 ஆக, நிரந்தரமா திரும்பி வந்திட்டியா? 296 00:17:36,640 --> 00:17:37,683 உறுதியா தெரியல. 297 00:17:37,766 --> 00:17:39,726 எந்த திட்டமும் இல்ல. 298 00:17:39,810 --> 00:17:42,938 போற போக்குல போக வேண்டியது தான். வாழ்க்கை ஒரு பயணம் தானே? 299 00:17:43,021 --> 00:17:44,189 கண்டிப்பா. 300 00:17:44,273 --> 00:17:48,819 ஆனால், இங்க இருக்கும் போது உன்னையும், ஆஸ்டினையும் வந்து பார்க்க விரும்புறேன். 301 00:17:49,778 --> 00:17:51,989 அப்போ நீ உன் கவிதைகள் கொஞ்சத்தை என்கிட்ட காட்டலாம். 302 00:17:52,656 --> 00:17:54,241 வாசிக்க முடியாதது வருத்தமாயிருக்கு. 303 00:17:55,450 --> 00:17:56,785 நல்லது. 304 00:17:58,120 --> 00:18:00,247 அல்லது செய்திதாள்ல நான் அதை பார்க்கலாம். 305 00:18:00,330 --> 00:18:03,041 ஆமா. சரி. 306 00:18:04,084 --> 00:18:07,921 நல்லது. நான் போய் என் கால்களை குளிர் தண்ணீர்ல நனைக்கணும். 307 00:18:08,463 --> 00:18:11,091 இந்த இடம் உண்மையில என்னை உண்மையை உணர வச்சிருக்கு. 308 00:18:12,634 --> 00:18:13,969 ஹே, ஜார்ஜ். 309 00:18:15,012 --> 00:18:16,221 சொல்லு. 310 00:18:18,348 --> 00:18:21,351 பாரு, நமக்குள்ள விஷயம் நல்லபடியா முடியல. 311 00:18:21,894 --> 00:18:26,982 நான் இதை சரியா சொல்லாம இருந்திருக்கலாம், ஆனால் என்னை நம்பினதுக்கு நன்றி. 312 00:18:29,276 --> 00:18:30,485 எப்பவும் நம்புவேன். 313 00:18:33,614 --> 00:18:34,615 எமிலி! 314 00:18:36,408 --> 00:18:39,119 இந்தா. நீ தேய்த்துவிடுற சிகிச்சையை நீ தவற விட்டுட்ட. 315 00:18:39,203 --> 00:18:40,204 அம்மா, உங்க சருமம். 316 00:18:40,287 --> 00:18:42,289 தெரியும். என் தோல் அப்படிதான். 317 00:18:43,415 --> 00:18:44,666 மற்றவங்க எல்லாரும் எங்க? 318 00:18:44,750 --> 00:18:46,251 அவங்க கங்கு மேல படுத்திருக்காங்க. 319 00:18:46,335 --> 00:18:48,462 எனக்கு அது பிடிக்கல. 320 00:18:48,545 --> 00:18:51,757 நாம அமைதியான ஏதாவது செய்யலாம். 321 00:18:51,840 --> 00:18:52,925 எந்த மாதிரி? 322 00:18:53,008 --> 00:18:56,386 “கூட்டுப்புழு மறுபிறப்பு” அப்படின்னு ஒரு சிகிச்சை இருக்கு. 323 00:18:57,054 --> 00:18:58,472 எனக்கு கூட்டுப்புழுக்கள் பிடிக்கும். 324 00:18:58,555 --> 00:18:59,973 ஐயோ, கடவுளே. 325 00:19:07,105 --> 00:19:08,106 ரொம்ப குளிரா இருக்குது. 326 00:19:09,233 --> 00:19:10,734 இந்த போர்வை ஏன் குளிருது? 327 00:19:10,817 --> 00:19:12,819 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 328 00:19:12,903 --> 00:19:14,613 நீ திரும்ப என் கருவில வந்த மாதிரி இருக்கு. 329 00:19:14,696 --> 00:19:17,032 நீ என்னோட கருவில அரவணைச்சு இருந்தது ஞாபகம் இருக்கா? 330 00:19:17,115 --> 00:19:18,617 இல்ல, மா. 331 00:19:18,700 --> 00:19:20,285 நான் ஒரு கூட்டில இருக்கேன். 332 00:19:20,369 --> 00:19:22,871 இங்க அரவணைச்ச மாதிரி இருக்கேன், வெளிய வந்தா இப்படி இருக்காது. 333 00:19:22,955 --> 00:19:24,289 இனி எப்பவும் முன்ன போல இருக்க மாட்டேன். 334 00:19:24,373 --> 00:19:25,874 -எல்லாமே வேற மாதிரி இருக்கும். -அம்மா? 335 00:19:30,754 --> 00:19:31,964 உங்களுக்கு கதகதப்பா இருக்கா? 336 00:19:32,047 --> 00:19:35,175 புரியல. ரெண்டு நொடிக்கு முன்னால போர்வை குளிரா இருந்திச்சு. இப்போ எப்படி சுடுது? 337 00:19:35,259 --> 00:19:36,426 எனக்கும் தான். 338 00:19:37,594 --> 00:19:38,971 என்னை வெளிய விடு. 339 00:19:39,054 --> 00:19:41,139 -என்ன? -என்னை வெளிய விடு! 340 00:19:41,223 --> 00:19:43,600 அம்மா, என்னால முடியாது. அவங்க வந்து அவிழ்கிற வரைக்கும் காத்திருக்கணும். 341 00:19:43,684 --> 00:19:44,768 இல்ல, நான் வெளியே வரணும். 342 00:19:44,852 --> 00:19:45,936 யாராவது அவிழ்த்து விடுங்க. 343 00:19:46,019 --> 00:19:47,563 -எங்கள வெளிய விடுங்க! -அம்மா, பரவாயில்ல. 344 00:19:47,646 --> 00:19:49,189 -எல்லாம் சரியாயிடும். -ஐயோ, கடவுளே, எமிலி. 345 00:19:49,273 --> 00:19:50,691 -எமிலி, என்னால மூச்சு விட முடியல. -அம்மா. 346 00:19:50,774 --> 00:19:52,067 -எமிலி, எப்படி மூச்சு விடுறது? -சரி. 347 00:19:52,150 --> 00:19:53,735 சரி... காப்பாத்துங்க. யாரும் இருக்கீங்களா, ஹலோ! 348 00:19:53,819 --> 00:19:56,154 -ஹலோ! -காப்பாத்துங்க. சாகப் போறோம். 349 00:19:56,989 --> 00:19:58,490 ஐயோ, கடவுளே. சரி. 350 00:19:59,408 --> 00:20:01,410 -என்ன பண்றீங்க? -என்னால வெளிய வர முடியல. 351 00:20:03,328 --> 00:20:04,413 -வந்திடுச்சு. 352 00:20:13,338 --> 00:20:14,965 எனக்கு இந்த இடம் பிடிக்கல. 353 00:20:27,603 --> 00:20:29,062 லவினியா அத்தை. 354 00:20:37,988 --> 00:20:39,823 எமிலி? என்னாச்சு? 355 00:20:42,034 --> 00:20:43,869 எனக்கு காதல் வந்திருச்சுன்னு நினைக்கிறேன். 356 00:20:45,454 --> 00:20:46,663 காதலா? 357 00:20:48,207 --> 00:20:50,834 என்னை ஒருத்தர் முழுசா ஆக்கிரமிச்சிட்டார். 358 00:20:51,418 --> 00:20:54,379 தொற்று போல, என் மேல வந்திட்டார்! 359 00:20:54,963 --> 00:20:58,175 இதுக்கு வேற என்ன அர்த்தம்னு தெரியல, மா. காதல் வந்திருச்சுன்னு நினைக்கிறேன். 360 00:21:00,636 --> 00:21:02,471 யார் அந்த ஆள்? 361 00:21:03,263 --> 00:21:04,515 யார் அந்த ஆள்? 362 00:21:04,598 --> 00:21:06,391 வேண்டாம், நீங்க ஒத்துக்க மாட்டீங்க. 363 00:21:06,934 --> 00:21:07,935 சரி... 364 00:21:08,810 --> 00:21:10,812 அது யாராயிருந்தாலும்... 365 00:21:11,730 --> 00:21:14,566 அவர் உன்னை இப்படி தவிக்க விடக்கூடாது. 366 00:21:15,442 --> 00:21:17,069 உன்னை விரும்புறவங்க, 367 00:21:18,195 --> 00:21:21,990 உனக்குத் தகுந்தவங்க, உன்னை தவிக்க விடக் கூடாது. 368 00:21:23,200 --> 00:21:24,910 அது காதல் இல்ல. 369 00:21:26,453 --> 00:21:32,042 பாரு, உன் அப்பாவோட என் திருமண வாழ்க்கை எந்த வகையிலும் கச்சிதமானது கிடையாது. 370 00:21:32,501 --> 00:21:35,921 அவர் என்னைக் கோபப்படுத்தினாலும், 371 00:21:36,004 --> 00:21:38,590 அவரோட அறையை சுத்தம் பண்ணுவேன். 372 00:21:38,674 --> 00:21:40,843 எனக்கு சிறந்ததை அவர் கொடுக்கிறார். 373 00:21:41,510 --> 00:21:44,638 எனக்குத் தேவைன்னா அவர் என் பக்கத்தில வந்து இருப்பார். 374 00:21:45,514 --> 00:21:47,057 என்னை பார்த்துக்குவார். 375 00:21:47,724 --> 00:21:49,560 அதே மாதிரி இந்த ஆளை சொல்ல முடியுமா? 376 00:21:52,354 --> 00:21:55,440 கல்யாணம் பற்றி நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன். 377 00:21:56,233 --> 00:21:59,486 ஆனால் உன்னை இப்படி தவிக்கவிடுறது சரியில்ல. 378 00:22:00,237 --> 00:22:02,906 அதுக்காக நான் உன்னை இந்த உலகத்துக்கு சுமந்து வரல. 379 00:22:03,490 --> 00:22:04,616 ஆமா. 380 00:22:08,078 --> 00:22:09,288 அம்மா? 381 00:22:12,499 --> 00:22:17,379 நீங்க இப்ப சொன்னதை விட இங்குள்ள வேற எதுவும் என்னை நல்லா உணர வைக்கல. 382 00:22:18,380 --> 00:22:21,425 இப்போ குணமடைஞ்ச மாதிரி இருக்கு. 383 00:22:22,676 --> 00:22:25,429 இப்போது உள்ளதை தான் நாம சிறப்பா பண்ண முடியும். 384 00:22:31,018 --> 00:22:33,353 கடைசி சிகிச்சைக்கான நேரம்! 385 00:22:33,979 --> 00:22:36,481 -நம்ம கடைசி சிகிச்சைக்கான நேரம். -கண்டிப்பா போகணுமா? 386 00:22:36,565 --> 00:22:38,192 நாம ஏற்கனவே பணம் கட்டியாச்சே. 387 00:22:38,650 --> 00:22:40,986 யாருக்குத் தெரியும்? இது வேடிக்கையா இருக்கலாம். 388 00:23:01,340 --> 00:23:02,758 நான் இப்போ... 389 00:23:05,344 --> 00:23:06,553 நல்லா உணர்கிறேன். 390 00:23:08,472 --> 00:23:09,681 நானும் தான். 391 00:23:11,391 --> 00:23:13,227 ஒருவேளை உன்னால இன்றைக்கு எழுத முடியலாம். 392 00:23:16,146 --> 00:23:17,314 இருக்கலாம். 393 00:23:18,732 --> 00:23:19,942 வாழ்த்துகள். 394 00:23:23,654 --> 00:23:24,821 பிறகு சந்திக்கலாம், பெண்ணே. 395 00:23:34,164 --> 00:23:37,376 நித்தியம் - இப்பொழுதுகளின் தொகுப்பு... 396 00:23:37,793 --> 00:23:39,503 இது வேறொரு காலமல்ல... 397 00:23:39,586 --> 00:23:41,797 எல்லையற்ற தன்மை தவிர - 398 00:23:41,880 --> 00:23:44,091 வீட்டிலுள்ள சுதந்திரம் - 399 00:23:45,801 --> 00:23:47,553 கேளுங்க, டிக்கின்சன், இது நல்லபடியா முடியும். 400 00:23:47,636 --> 00:23:49,054 நானும் நம்புறேன். 401 00:23:50,430 --> 00:23:53,600 எமிலி, ரொம்ப ஆரோக்கியமா தெரியுற. 402 00:23:53,684 --> 00:23:55,143 இங்க என்ன பண்றீங்க? 403 00:23:55,227 --> 00:23:58,313 சாம் பௌல்ஸ் வியாபாரத்தில உங்க அப்பாவை சேர சொல்லி கேட்டிட்டிருக்கேன். 404 00:23:58,397 --> 00:24:00,107 கண்டிப்பா, அவரோட பத்திரிகையில முதலீடு செய்யப் போறேன். 405 00:24:00,190 --> 00:24:02,234 ஒரு பத்திரிகை இல்ல, நண்பரே. ஒரு சாம்ராஜ்யம். 406 00:24:02,317 --> 00:24:04,486 என்னோட கடந்த முதலீட்டை விட இது நல்லா இருக்கும்னு நம்புறேன். 407 00:24:04,570 --> 00:24:06,905 இது பத்திரிகைத் துறை. இது தோற்க வாய்ப்பே இல்லை. 408 00:24:07,531 --> 00:24:08,949 என் அலுவலகத்தில ஏதாவது சாப்பிடலாம். 409 00:24:09,032 --> 00:24:10,826 -இதோ வரேன். -அற்புதம். 410 00:24:10,909 --> 00:24:11,910 எமிலி. 411 00:24:13,495 --> 00:24:14,746 உன்னை சந்திச்சதில மகிழ்ச்சி. 412 00:24:15,289 --> 00:24:16,290 அப்படியா? 413 00:24:16,373 --> 00:24:19,334 ஆமா. நீ பார்க்க நல்லா இருக்க. 414 00:24:19,877 --> 00:24:23,964 கடைசியா இப்போ கவிதை பற்றி கவலைப்படுறதை நிறுத்த முடிஞ்சது. 415 00:24:24,840 --> 00:24:25,966 என்ன சொல்ற நீ? 416 00:24:26,049 --> 00:24:27,134 என் கவிதை. 417 00:24:28,385 --> 00:24:30,637 நீங்க அதை பிரசுரிக்கப் போவதில்ல, இப்போ சமாதானமாயிட்டேன். 418 00:24:31,722 --> 00:24:33,348 ம், உனக்கு ஒரு செய்தி வச்சிருக்கேன். 419 00:24:34,057 --> 00:24:34,933 என்ன? 420 00:24:35,017 --> 00:24:38,145 உன்னோட கவிதை, நாளைய நாளிதழில் முதல் பக்கதில வருது. 421 00:24:38,812 --> 00:24:39,813 நாளை. 422 00:24:42,608 --> 00:24:44,276 எமிலி, நான் சொன்னது கேட்டுச்சா? 423 00:24:44,776 --> 00:24:45,777 நீங்க... 424 00:24:48,363 --> 00:24:49,656 நீங்க அதை பிரசுரிக்கிறீங்களா? 425 00:24:49,740 --> 00:24:52,034 ஆமா. கண்டிப்பா. 426 00:24:52,534 --> 00:24:56,288 நான் சரியான நேரத்துக்குக் காத்திட்டிருந்தேன். அது வந்திடுச்சு. 427 00:24:56,371 --> 00:24:58,582 இது இப்பதான். என்னை நம்பு. 428 00:25:05,756 --> 00:25:06,757 இங்கேயே காத்திருங்க. 429 00:25:09,885 --> 00:25:11,011 வந்திடுறேன். 430 00:25:43,168 --> 00:25:44,837 என்னோட கவிதைகள் எல்லாத்தையும் கொடுக்கிறேன். 431 00:25:46,755 --> 00:25:49,132 -எல்லாத்தையுமா? -ஆமா, எல்லாத்தையும். 432 00:25:51,051 --> 00:25:52,511 நான் எழுதின எல்லாமே. 433 00:25:55,764 --> 00:25:56,765 எடுத்துக்கோங்க. 434 00:25:58,934 --> 00:26:00,143 இது உங்களோடையது. 435 00:26:11,280 --> 00:26:12,281 அருமை. 436 00:27:09,087 --> 00:27:11,089 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்