1 00:01:00,102 --> 00:01:02,354 மாடர்ன் லவ் 2 00:01:07,401 --> 00:01:10,738 சரி. கடவுளே. இது நல்லா இருந்தது. 3 00:01:11,238 --> 00:01:13,949 எனக்கு குட்பை முத்தம் தரணுமா? இங்கே? இப்போ? 4 00:01:15,367 --> 00:01:17,703 ஆமாம், நான் உன் வீட்டு கதவுவரை வர இருந்தேன். 5 00:01:17,787 --> 00:01:18,621 சரி. 6 00:01:18,704 --> 00:01:19,997 உன் வீடு தெருக்கோடியில் இருக்கு தானே? 7 00:01:20,080 --> 00:01:21,457 ஆமாம், ஆனா பரவாயில்லை. 8 00:01:21,582 --> 00:01:24,168 நீ செய்ய வேண்டாம். நீ இங்கேயே அதை செய்யலாம். 9 00:01:24,251 --> 00:01:27,379 ஏன்? என்ன, உங்கப்பா வாசலில் துப்பாக்கியுடன் காத்திருக்காரா? 10 00:01:28,005 --> 00:01:28,923 அப்படித்தான். 11 00:01:29,340 --> 00:01:30,174 என்ன? 12 00:01:31,884 --> 00:01:32,760 இல்லை. 13 00:01:33,636 --> 00:01:35,846 இல்லை, அது குஸ்மீன். 14 00:01:36,514 --> 00:01:37,681 ஆமாம், அல்பேனியாவிலிருந்து வந்தவர். 15 00:01:37,765 --> 00:01:39,308 - அவர் தொழிலாளி முகாமில் வளர்ந்தார். - சரி. 16 00:01:39,391 --> 00:01:40,976 அவர் பெற்றோர் அரசியல் சேவகர்கள். 17 00:01:41,060 --> 00:01:43,020 - அவர் சிறுவனா இருந்தப்ப அவர்கள் கைதாயினர். - சே. 18 00:01:43,103 --> 00:01:44,939 நீ இதை தீவிரமா எடுத்துக்கலைனு தோணுது. 19 00:01:45,022 --> 00:01:46,857 குஸ்மீன் என்பது யார்? 20 00:01:50,236 --> 00:01:51,987 அது தான் குஸ்மீன். 21 00:01:54,031 --> 00:01:55,115 உன் டோர்மேனா? 22 00:01:55,699 --> 00:01:58,160 இல்லை, அவர் டோர்மேனுக்கும் மேல். 23 00:01:58,244 --> 00:02:00,621 அதை விளக்குவது மிக கடினம். அவர் ஒரு... 24 00:02:02,081 --> 00:02:03,040 ஓ, சே. 25 00:02:06,544 --> 00:02:08,420 ஓ, கடவுளே. இல்லை, அதை செய்யாதே. வேண்டாம். 26 00:02:08,504 --> 00:02:10,172 ஏன் கூடாது? வா. 27 00:02:10,256 --> 00:02:11,382 - நாம் போகலாம்... - வேண்டாம். 28 00:02:12,508 --> 00:02:14,218 நான் அதை செய்ய மாட்டேன். 29 00:02:15,427 --> 00:02:17,179 அவர் என்ன நினைப்பாரென்பது உனக்கு முக்கியமா? 30 00:02:17,263 --> 00:02:19,515 இல்லை. ஓ, கடவுளே, இல்லை. இல்லை, நான் சுதந்திரமான பெண் 31 00:02:19,598 --> 00:02:22,768 நான் முடிவெடுக்க எனக்கு யாரும் உதவ வேண்டாம். 32 00:02:22,852 --> 00:02:23,894 சரி. 33 00:02:28,524 --> 00:02:30,234 சரி, நான் போறேன். 34 00:02:30,734 --> 00:02:31,735 - என்ன? - ஆமாம். 35 00:02:32,820 --> 00:02:33,863 இதோ உன் டாக்ஸி. 36 00:02:34,738 --> 00:02:35,948 - நாம் போகலாம்! - என்ன? 37 00:02:45,457 --> 00:02:47,209 இன்றிரவு நேரம் அற்புதமாக இருந்தது எனக்கு. 38 00:02:54,800 --> 00:02:56,468 இதை மீண்டும் செய்யணுமா? 39 00:02:56,552 --> 00:02:57,970 - ஆமாம், நான்... - ஆமாம். 40 00:02:58,053 --> 00:03:00,347 - இன்று மாலை உன்னுடன் பேசியது பிடித்தது. - நாளை இரவு எனக்கு வேலையில்லை. 41 00:03:00,973 --> 00:03:02,266 - நான் உன்னை அழைக்கிறேன். - சரி. 42 00:03:07,813 --> 00:03:09,189 இரவு வணக்கம், குஸ்மீன். 43 00:03:09,565 --> 00:03:10,608 இது யார்? 44 00:03:12,860 --> 00:03:13,986 அது மார்க். 45 00:03:14,320 --> 00:03:15,362 எனக்கு அவனை பிடிக்கலை. 46 00:03:16,447 --> 00:03:17,364 எதுவும் சொல்லாதீங்க. 47 00:03:17,698 --> 00:03:18,824 அவன் உங்களுக்கேற்றவன் இல்லை. 48 00:03:19,325 --> 00:03:21,035 அவன் சுயகட்டுப்பாடு இல்லாத பலவீனமானவன். 49 00:03:21,118 --> 00:03:22,661 30 அடி தூரத்திலிருந்து எப்படி உங்களால் சொல்ல முடியும்? 50 00:03:22,745 --> 00:03:25,706 ஸ்நைபர் துப்பாக்கியின் காட்சிப்பரப்பின் வழியாக ஒருவனை பற்றி நிறைய தெரியும். 51 00:03:28,375 --> 00:03:29,376 அவன் உங்களை அழைக்க மாட்டான். 52 00:03:29,460 --> 00:03:32,296 ஆமாம், அவன் என்னை கண்டிப்பாக அழைப்பான். 53 00:03:32,838 --> 00:03:33,756 எப்போதும். 54 00:03:34,340 --> 00:03:35,466 உங்களை எப்போதுமே அழைக்க மாட்டான். 55 00:03:35,549 --> 00:03:37,843 கடவுளே, நான் இன்றிரவு அழகா இருந்தேன், சரியா? 56 00:03:38,344 --> 00:03:39,511 நான் வேடிக்கையாக பேசினேன். 57 00:03:39,595 --> 00:03:40,930 நான் பிரகாசித்தேன். 58 00:03:41,013 --> 00:03:42,514 என் ஃபிக் பெர்ஃப்யூமை அணிந்தேன், 59 00:03:42,598 --> 00:03:45,059 அதை எதிர்ப்பது சாத்தியமே இல்லை. 60 00:03:45,559 --> 00:03:46,560 அதாவது, உங்களுக்கு... 61 00:03:47,728 --> 00:03:49,021 நீங்க பந்தயம் கட்டறீங்களா? 62 00:03:49,104 --> 00:03:50,356 நிச்சயமான ஒன்றின் மீது பந்தயம் கட்ட முடியாது. 63 00:03:50,439 --> 00:03:52,107 அது என் விதிகளுக்கு எதிரானது. 64 00:03:52,691 --> 00:03:53,943 இரவு வணக்கம், செல்வி மிச்செல். 65 00:03:59,990 --> 00:04:05,663 டோர்மேன் தான் உங்கள் முக்கிய ஆளாக இருக்கும்போது 66 00:04:10,542 --> 00:04:13,212 இன்றிரவு வேடிக்கையாக இருந்தது... 67 00:04:13,295 --> 00:04:16,131 நீ மாடிக்கு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. 68 00:04:16,256 --> 00:04:18,801 கவர்ச்சியாக உணருகிறேன்! 69 00:04:18,926 --> 00:04:21,637 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 70 00:04:24,598 --> 00:04:26,183 படுகவர்ச்சியாக உணர்கிறேன். 71 00:04:26,809 --> 00:04:27,893 சே. 72 00:04:27,977 --> 00:04:29,812 "உல்லாசமாக உணர்கிறேன்." நான் உல்லாசமாக உணர்கிறேன். 73 00:04:29,895 --> 00:04:30,896 உல்லாசமாக உணர்கிறேன். 74 00:04:33,774 --> 00:04:34,984 சரி. 75 00:04:40,656 --> 00:04:41,699 அவன் உங்களை அழைக்க மாட்டான். 76 00:04:45,536 --> 00:04:47,079 உங்களை எப்போதுமே அழைக்க மாட்டான். 77 00:04:54,378 --> 00:04:55,671 அடச்சே. 78 00:05:10,978 --> 00:05:12,312 மார்கிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா? 79 00:05:12,813 --> 00:05:15,107 இல்லை. இல்லை, நான் பார்க்கவே இல்லை. நான் மாட்டேன்... 80 00:05:16,400 --> 00:05:17,776 அதுவே என் வாழ்க்கை இல்லை. 81 00:05:18,402 --> 00:05:19,820 நன்னாளாகட்டும், செல்வி மிச்செல். 82 00:05:19,903 --> 00:05:21,030 ஆமாம். உங்களுக்கும். 83 00:05:27,870 --> 00:05:29,705 சே, குஸ்மீன். நீங்கள் சிறப்பானவர். 84 00:05:43,010 --> 00:05:47,848 புத்தகங்களை விமர்சிப்பது உன் தொழல், டோர்மேன் இருக்கும் கட்டிடத்தில் வாழறே. 85 00:05:47,931 --> 00:05:51,185 ஆம். அந்த குடியிருப்பு எங்க குடும்பத்தில் வருடங்களா இருக்கு, 86 00:05:51,268 --> 00:05:53,020 அதனால் 80களின் வாடகைதான் இன்னமும். 87 00:05:53,103 --> 00:05:54,646 கூடவே நான் வேகமாக படிப்பேன். 88 00:05:55,022 --> 00:05:56,899 ஆக, ஒரு வாரத்தில் உன்னால் எத்தனை புத்தகங்கள் படிக்க முடியும்? 89 00:05:56,982 --> 00:05:58,192 சிலசமயம் ஒரு நாளில் ஒன்று படிப்பேன். 90 00:05:58,275 --> 00:05:59,526 - அப்படியா? - ஆமாம். 91 00:06:00,235 --> 00:06:02,362 அதனால் நீ அறிவாளியா? 92 00:06:02,988 --> 00:06:03,864 இல்லை. 93 00:06:05,115 --> 00:06:06,700 எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். 94 00:06:06,784 --> 00:06:09,369 நான் கால்கள் இருக்கும் விகீபீடியா பக்கம் போல. 95 00:06:09,453 --> 00:06:12,414 ஆமாம். நான் வருடத்தில் ஒன்று படித்தாலே அதிர்ஷ்டம். 96 00:06:13,957 --> 00:06:14,875 மன்னிக்கணும். 97 00:06:16,960 --> 00:06:18,128 ஆமாம், ஆனால்... 98 00:06:19,379 --> 00:06:20,798 நீ பார்க்க அழகா இருக்கே. 99 00:06:22,216 --> 00:06:24,093 எனக்கு இரண்டும் இருக்க கூடாது, இல்லையா? 100 00:06:24,176 --> 00:06:26,845 அறிவாளியாகவும், அழகாகவும். 101 00:06:27,554 --> 00:06:28,806 இது கட்டுக்கதை இல்லை. 102 00:06:35,813 --> 00:06:37,314 என்னை வீடு வரை வந்து விட்டதுக்கு நன்றி. 103 00:06:38,899 --> 00:06:40,025 வரவேற்கிறேன். 104 00:06:42,945 --> 00:06:44,196 எனக்கது பிடிச்சிருக்கு. 105 00:06:44,279 --> 00:06:45,405 - அப்படியா? - ஆமாம். 106 00:06:53,372 --> 00:06:56,500 அதனால, இது "உன்-இடமா-எனதா" தருணமா? 107 00:07:00,963 --> 00:07:02,131 என்ன விஷயம்? 108 00:07:05,217 --> 00:07:06,426 என்ன தெரியுமா? 109 00:07:07,970 --> 00:07:08,887 என் இடம். 110 00:07:08,971 --> 00:07:10,097 - அப்படியா? - ஆமாம். 111 00:07:10,514 --> 00:07:11,640 அது முக்கியமில்லை. 112 00:07:19,773 --> 00:07:22,484 - மாலை வணக்கம், குஸ்மீன். - செல்வி மிச்செல். மாலை வணக்கம். 113 00:07:22,568 --> 00:07:23,694 இரவு வணக்கம். 114 00:07:47,384 --> 00:07:48,302 டெட். 115 00:07:51,221 --> 00:07:52,181 டெட். 116 00:07:53,557 --> 00:07:54,433 டெட்? 117 00:07:55,976 --> 00:07:56,810 அடச்சே! 118 00:07:57,644 --> 00:07:59,855 குட்மின். காலை வணக்கம். 119 00:08:01,315 --> 00:08:02,816 - என்ன நடக்குது? - காலை வணக்கம். 120 00:08:02,900 --> 00:08:04,359 இன்னொரு நாள், இன்னொரு டாலரா? 121 00:08:04,818 --> 00:08:05,819 ஆமாம், சார். 122 00:08:05,944 --> 00:08:07,446 ஒரு குவளை தேநீர் நல்லா இருக்குமா? 123 00:08:11,074 --> 00:08:13,827 நீ திரும்பிட்டே. பிரெட் மற்றும் க்ராசான்ஸுடன். 124 00:08:14,536 --> 00:08:16,747 ப்ரிட்டிஷ் அழகனே! 125 00:08:26,340 --> 00:08:29,051 காலை வணக்கம், கண்ணே. நமக்கு காலை உணவு வாங்க போனேன். 126 00:08:29,718 --> 00:08:32,346 ஆமாம். கண்டிப்பா. கண்டிப்பா, ஆமாம். மேலே வா. 127 00:08:39,603 --> 00:08:42,147 "காலை வணக்கம், கண்ணே. காலை வணக்கம்." 128 00:08:45,692 --> 00:08:47,986 - நீ உள்ளே வரலியா, கண்ணே? -எனக்கு அவனை பிடிக்கலை. 129 00:08:48,070 --> 00:08:49,238 - என்ன? -டெட்டி. 130 00:08:49,321 --> 00:08:51,448 - அவனை 30 நொடிகளுக்கு சந்திச்சீங்க. -அதுவும் வெகு நேரம் தான். 131 00:08:51,531 --> 00:08:53,825 சரி, அவன் மிகவும் நல்லவன், சரியா? 132 00:08:53,909 --> 00:08:55,619 கலாச்சார விஷயமாக இருக்கலாம். நீங்க மக்களிடம் கடினமாக இருக்கீங்க. 133 00:08:55,702 --> 00:08:58,872 குஸ்மீன், நான் கூட்டி வரும் ஒவ்வொருவரையும் குறை சொல்லக்கூடாது, சரியா? 134 00:08:58,956 --> 00:09:00,374 அவன் மண்டை காலி. 135 00:09:00,457 --> 00:09:02,542 நீங்க பிஎச்டி பெற்ற புத்திசாலி பெண். 136 00:09:02,626 --> 00:09:04,294 உங்க நலனை பற்றித்தான் யோசிக்கிறேன். 137 00:09:04,378 --> 00:09:06,630 அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, சரியா? 138 00:09:06,713 --> 00:09:08,257 அவன் கண்ணியமானவன். 139 00:09:08,340 --> 00:09:11,927 மற்றும் அவன்... கவர்ச்சியானவன். அவன் பண்பட்டவன். 140 00:09:12,010 --> 00:09:14,054 அவன் குடியிருப்பில் இருக்கிறான். 141 00:09:14,554 --> 00:09:16,431 - க்ராசான்ஸ்? -நான் தவறாக இருந்ததுண்டா? 142 00:09:16,515 --> 00:09:18,684 சரி, இது வினோதமாகிறது. அவன் இஙகேயே இருக்கான். 143 00:09:18,767 --> 00:09:20,644 - நீ யாரிடம் பேசுகிறாய்? - யாரிடமும் இல்லை. பை. 144 00:09:21,144 --> 00:09:22,437 - ஹாய், டெட். காலை வணக்கம். - ஹாய். 145 00:09:23,230 --> 00:09:24,773 - அது குட்மினா? - குஸ்மீன். 146 00:09:24,856 --> 00:09:26,233 - ஆமாம், பாதுகாவலர். - டோர்மேன். 147 00:09:26,316 --> 00:09:28,777 ஆமாம், அவர் நல்லவர் போல் தெரிகிறார். 148 00:09:28,860 --> 00:09:30,279 கீழே நாங்கள் நன்றாக சிரித்தோம். 149 00:09:30,362 --> 00:09:32,447 தெரியுமா, நல்ல தோழமையுடன் இருக்கிறார். 150 00:09:32,823 --> 00:09:33,907 அப்படியா? நன்றாக சிரித்தீர்களா? 151 00:09:33,991 --> 00:09:35,242 - ஆமாம். - சரி. 152 00:10:21,163 --> 00:10:22,956 டெட் என்ன ஆளையே காணோம்? 153 00:10:23,040 --> 00:10:24,583 சந்திக்க முடியாது. நிறைய வேலையிருக்கு 154 00:10:27,919 --> 00:10:30,339 ஆமாம். நன்றி. நன்றி. 155 00:10:31,048 --> 00:10:32,883 - மாலை வணக்கம், செல்வி மிச்செல். - ஹாய், குஸ்மீன். 156 00:10:33,342 --> 00:10:34,426 எப்படி இருக்கீங்க? 157 00:10:34,509 --> 00:10:35,635 ஏதும் குறைகள் இல்லை. 158 00:10:36,595 --> 00:10:38,096 இன்று என்ன படித்தீர்கள்? 159 00:10:38,180 --> 00:10:39,514 ஒரு ஆர்வமிக்க விஷயம் சொல்லுங்கள். 160 00:10:39,598 --> 00:10:40,766 ஆமாம். சரி. 161 00:10:41,808 --> 00:10:44,978 "ஃப்ளாஷ் இன் தி பேன்" எங்கிருந்து வருது என்று தெரியுமா? 162 00:10:45,562 --> 00:10:48,732 தங்கம் தேடுபவர்கள், வடிகட்டியில் மினுமினுப்பை பார்ப்பது, 163 00:10:49,149 --> 00:10:52,110 அல்லது தோட்டாவை சுடாத மஸ்கெட் ஃப்ளாஷ். நான் சொல்வது சரியா? 164 00:10:52,527 --> 00:10:55,405 ஆமாம். அது தான் சரி. ஆம், நீங்கள் சொல்வது சரி. 165 00:10:56,031 --> 00:10:57,074 அது எனக்கு தெரியாது. 166 00:10:57,699 --> 00:10:59,659 நீங்கள் வித்தியாசமாக தெரிகிறீரகள். முடியை மாற்றினீர்களா? 167 00:11:00,160 --> 00:11:02,412 இல்லை. எப்படி வித்தியாசமாக? 168 00:11:03,038 --> 00:11:04,664 உங்களிடம் ஏதோ மாறியிருக்கிறது. 169 00:11:05,415 --> 00:11:07,084 ஆமாம், ஒருவேளை நான் கொஞ்சம் வருத்தமாக இருக்கலாம். 170 00:11:07,167 --> 00:11:08,502 ஏன் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறீர்கள்? 171 00:11:08,585 --> 00:11:11,296 திரு. டெட் இன்றிரவு நம்மை பார்க்க வரவில்லையா? 172 00:11:12,631 --> 00:11:15,217 இல்லை. நிஜத்தில் நாங்கள் பிரிந்து விட்டோம். 173 00:11:15,801 --> 00:11:17,094 மன்னிக்கணும். 174 00:11:17,844 --> 00:11:19,471 அவர் ஃப்ளாஷ் இன் தி பேன். 175 00:11:19,763 --> 00:11:21,765 சரி. ஆமாம். 176 00:11:23,266 --> 00:11:26,686 உங்க உள்ளுணர்வு மிக துல்லியமாக இருக்கு, குஸ்மீன். அது மாயமாக இருக்கிறது. 177 00:11:26,770 --> 00:11:29,398 நான் எங்கிருந்து வரேனோ, ஒரு ஆளை படிக்க கற்றுக்கொள்வோம். 178 00:11:29,481 --> 00:11:32,567 அதையெல்லாம் சேர்த்து இளைய அமெரிக்க பெண்களிடம் விற்றால், 179 00:11:32,651 --> 00:11:34,236 நீங்கள் இனியும் டோர்மேனாக இருக்க வேண்டாம். 180 00:11:34,319 --> 00:11:36,321 நான் டோர்மேனாக இருப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். 181 00:11:36,405 --> 00:11:38,198 நான் அப்படி... நான் மிக... நான் அப்படி சொல்லவில்லை... 182 00:11:38,281 --> 00:11:40,158 - என்னை மன்னிக்கணும். - சரி. 183 00:11:40,242 --> 00:11:41,952 - மாலை வணக்கம். - மாலை வணக்கம். 184 00:11:56,007 --> 00:11:59,219 செப்டெம்பர் 185 00:12:13,108 --> 00:12:14,234 செல்வி மிச்செல். 186 00:12:14,943 --> 00:12:15,944 உங்களுக்கு ஏதாவது எடுத்த வரவா? 187 00:12:16,027 --> 00:12:17,863 வேண்டாம். நன்றி. 188 00:12:18,572 --> 00:12:20,699 என் தலை வலிக்கிறது 189 00:12:21,408 --> 00:12:23,785 ஆஸ்பிரின் தீர்ந்து போச்சு, நான் கடைக்கு போகிறேன். 190 00:12:23,869 --> 00:12:25,579 என்னிடம் அட்வில் இருக்கு, எங்கோ. 191 00:12:25,996 --> 00:12:27,706 அது ஒற்றை தலைவலி தான். ஆமாம். 192 00:12:28,331 --> 00:12:31,418 வயிறு பிரச்சினை தீரவும் எனக்கு ஏதாவது வேண்டும். 193 00:12:32,002 --> 00:12:32,961 கேவிஸ்கான்? 194 00:12:33,962 --> 00:12:35,130 ஒரு நொடியில் திரும்பறேன். 195 00:12:50,020 --> 00:12:52,522 65.50. உங்களுக்கு பை வேண்டுமா? 196 00:13:01,114 --> 00:13:02,240 நல்வாழ்த்துக்கள். 197 00:13:06,870 --> 00:13:07,954 இரவு வணக்கம் 198 00:13:47,577 --> 00:13:49,496 பிடித்தவர்கள் 199 00:13:49,621 --> 00:13:51,122 அம்மா - அம்மா 200 00:13:51,206 --> 00:13:52,499 சகோதரி - அம்மா 201 00:13:52,582 --> 00:13:53,875 அப்பா - டெட் பாட்டி 202 00:14:01,132 --> 00:14:03,134 சரி. சரி, சரி, சரி, சரி. 203 00:14:03,885 --> 00:14:05,178 அது கடந்து போகும். 204 00:14:07,681 --> 00:14:10,892 நான் அன்பு செலுத்தாமலும் நம்பாமலும் இருக்கும் ஒருவனுடன் என்னால், 205 00:14:11,434 --> 00:14:12,477 குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. 206 00:14:13,019 --> 00:14:15,397 தெரியுமா, ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர்கள் தேவை. 207 00:14:15,939 --> 00:14:17,691 ஒரு குழந்தைக்கு அம்மாவும் அப்பாவும் தேவை. 208 00:14:19,943 --> 00:14:21,486 என்ன பழமைவாத குப்பை இது? 209 00:14:21,570 --> 00:14:23,822 இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தெளிவாக. 210 00:14:23,905 --> 00:14:27,033 அதாவது, நான் வளர்க்கப்பட்டது போல என்றேன், தெரியுமா... 211 00:14:27,576 --> 00:14:29,661 இரண்டு பெற்றோர்களுடன். 212 00:14:30,203 --> 00:14:31,663 ஓ, கடவுளே, என் பெற்றோர்கள். 213 00:14:32,914 --> 00:14:35,041 ஓ, கடவுளே. இதைப்பற்றி அவர்கள் என்ன சொல்வார்கள்? 214 00:14:37,002 --> 00:14:42,007 அவங்க மகள் நகரத்துக்கு வந்து, ஒரே வருடத்திற்குள் கர்ப்பமாக இருக்கிறாள். 215 00:14:42,090 --> 00:14:45,844 அவனுடனேயே இருக்க நினைக்கும் ஆணுடன் கூட இல்லை. 216 00:14:46,970 --> 00:14:49,055 தெரியுமா, அவனைப்பற்றி மிக ஆர்வமாக இருந்தனர். 217 00:14:50,015 --> 00:14:52,892 அவன் ஹ்யூக் கிரான்ட் போல என நினைத்தனர். இப்போது அவன்... 218 00:14:55,562 --> 00:14:56,605 ஹ்யூக் கிரான்ட் போல. 219 00:14:56,688 --> 00:14:59,816 உங்க பெற்றோர்கள் சொல்வதை பற்றி யாருக்கு கவலை? அல்லது அவர்கள் செய்முறைகள் பற்றி? 220 00:15:00,900 --> 00:15:02,694 நான்கு கட்டிடங்கள் தள்ளி ஒரு க்ளினிக் இருக்கு. 221 00:15:04,362 --> 00:15:05,655 தெரியுமா, நான்... 222 00:15:06,072 --> 00:15:07,240 இது போயிடும். 223 00:15:07,532 --> 00:15:08,700 கண்டிப்பாக. 224 00:15:09,534 --> 00:15:12,579 யாரும் உங்களை எடை போட மாட்டார்கள். உங்களுக்கு வேண்டியதை செய்யுங்க. 225 00:15:12,662 --> 00:15:14,247 பயமாக இருக்கிறது என்பதால் செய்யாதீங்க. 226 00:15:15,165 --> 00:15:16,583 வாழ்க்கையில் உங்க செய்கைகளுக்கு நீங்க பொறுப்பெடுக்கணும். 227 00:15:17,083 --> 00:15:18,543 இதை என்னால் தனியாக செய்ய முடியாது. 228 00:15:20,670 --> 00:15:22,339 ஒரு கிராமமே ஒரு குழந்தையை வளர்க்கும். 229 00:15:23,006 --> 00:15:24,883 மற்றும் ந்யூ யார்க் சிறந்த கிராமம். 230 00:15:25,258 --> 00:15:26,468 இப்போ நல்லா தூங்குங்க. 231 00:15:26,551 --> 00:15:29,262 நாளை என்பது தொட்டேயிராத புதிய நாள். 232 00:15:48,156 --> 00:15:53,912 நீங்கள் என்னை கெட்ட மனிதர்களிடமிருந்து காப்பாற்ற நினைத்தீர்கள், 233 00:15:53,995 --> 00:15:57,707 ஆனால் இப்போது தனியாக வாழ என்னை ஊக்குவிப்பது போலிருக்கிறது. 234 00:16:05,090 --> 00:16:06,508 ஆனால் நீங்கள் இனியும் தனியாக இல்லை. 235 00:16:18,061 --> 00:16:19,521 - ஹாய். ஹாய், ஹாய். - ஹாய். 236 00:16:19,896 --> 00:16:21,815 - தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கணும். - இல்லை, பரவாயில்லை. 237 00:16:22,774 --> 00:16:23,775 - ஹலோ. - ஹாய். 238 00:16:26,903 --> 00:16:29,489 என்னை சந்தித்ததற்கு நன்றி. 239 00:16:30,448 --> 00:16:32,784 நான் இங்கிலாந்தை சேர்ந்தவன். அது நவநாகரிகத்தின் மையம். 240 00:16:32,867 --> 00:16:34,411 நாம் கண்டிப்பாக சந்திக்கலாம். 241 00:16:35,370 --> 00:16:37,414 - நீ நன்றாக இருக்கிறாய். - நன்றி. 242 00:16:37,497 --> 00:16:38,748 என்ன வருகிறது உனக்கு? 243 00:16:40,750 --> 00:16:41,835 குழந்தை. 244 00:16:42,919 --> 00:16:45,296 புதிய ஹிப்ஸ்டர் மாக்டெயில்களில் ஒன்றா? கடவுளே. 245 00:16:45,630 --> 00:16:47,549 - எனக்கு குளிர்ந்த தேநீர் போதும். - ஆமாம். 246 00:16:48,258 --> 00:16:50,635 ஏதாவது கொஞ்சம் வலுவாக எடுத்துக்கணும். 247 00:16:50,719 --> 00:16:52,512 ஹேய். உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமா? 248 00:16:52,595 --> 00:16:54,389 - மது குடி. - ஒரு நிமிடம். 249 00:16:54,472 --> 00:16:55,724 சரி. 250 00:16:59,310 --> 00:17:00,395 அப்ப எப்போ... 251 00:17:04,149 --> 00:17:05,150 அது... 252 00:17:09,195 --> 00:17:10,155 நான்... 253 00:17:18,621 --> 00:17:21,374 நீ நல்லாயிருக்கியா? நன்றாக இழுத்து சுவாசி. 254 00:17:23,626 --> 00:17:26,713 உனக்கு வேண்டிய அளவு முழுவதுமோ கொஞ்சமோ இதில் தொடர்பு செய்யலாம். 255 00:17:28,214 --> 00:17:29,424 ஏதும் கட்டாயம் இல்லை. 256 00:17:29,507 --> 00:17:32,051 எப்படியும், உன் முடிவை நான் மதிப்பேன். 257 00:17:32,927 --> 00:17:35,930 ஆனால் இந்த குழந்தையை பெறுவது என்று 258 00:17:36,890 --> 00:17:38,850 நான் முடிவு செய்துட்டேன். 259 00:17:40,226 --> 00:17:43,021 ஆனால் நீ கூட இருந்தால் நன்றாக இருக்கும். 260 00:17:44,022 --> 00:17:45,023 மேலும்... 261 00:17:45,815 --> 00:17:50,153 ஆனால், ஆமாம், உன் வாழ்்க்கை முன்பு போலவே இருக்கலாம். 262 00:17:53,198 --> 00:17:54,282 சரி, பிரமாதம். 263 00:17:58,912 --> 00:17:59,954 சரி. 264 00:18:03,500 --> 00:18:05,418 சேர்ந்து ஏதாவது பெயர்கள் தேர்வு செய்யலாமா? 265 00:18:08,004 --> 00:18:09,172 அல்லது நீ அதை செய். 266 00:18:10,340 --> 00:18:11,341 எப்படியும். 267 00:18:29,734 --> 00:18:31,027 செல்வி மிச்செல். 268 00:18:31,444 --> 00:18:32,695 நீங்க என்ன செய்யறதா நினைப்பு? 269 00:18:33,071 --> 00:18:34,072 ஓ, கடவுளே, குஸ்மீன். 270 00:18:34,155 --> 00:18:36,533 நீங்க கோபப்பட்டு நான் பார்க்கும் முதல் முறை இது தானென நினைக்கிறேன். 271 00:18:37,867 --> 00:18:40,537 உங்க நிலைமையில் இந்த நகரத்தில் சைக்கிள் ஓட்டுவது. 272 00:18:41,496 --> 00:18:43,248 வாங்க. நான் ஹெல்மெட் போட்டிருக்கேன். 273 00:18:43,331 --> 00:18:44,874 உங்க பையன் ஹெல்மெட் போட்டிருக்கானா? 274 00:18:44,958 --> 00:18:47,085 அந்த குழந்தை, அவன் சிறிய மீன் அளவு தான். 275 00:18:47,168 --> 00:18:48,419 அவன் ஹெல்மெட் போட்டிருக்கானா? 276 00:18:49,379 --> 00:18:50,630 சிறிய மீன் பற்றி பேசுகையில். 277 00:18:54,133 --> 00:18:55,301 அதை பாருங்கள். 278 00:18:57,095 --> 00:18:58,638 இவைகளை பார்க்கும் முதல் ஆள் நீங்கள் தான். 279 00:19:01,975 --> 00:19:03,226 நான்கு குழந்தைகள் பெறப்போறீங்களா? 280 00:19:03,309 --> 00:19:04,602 என்ன? இல்லை. அது அதே குழந்தை தான். 281 00:19:05,478 --> 00:19:06,896 - அது வேடிக்கை. - ஆமாம். 282 00:19:08,314 --> 00:19:09,732 அப்ப, இது முதுகுதண்டு. 283 00:19:10,108 --> 00:19:11,776 அது தான் தலை. 284 00:19:17,073 --> 00:19:19,075 முழு பிரபஞ்சமே உள்ளே இருப்பது போலிருக்கு. 285 00:19:22,287 --> 00:19:23,121 நீங்க நல்லா இருக்கீங்களா? 286 00:19:24,080 --> 00:19:24,998 நல்லா இருக்கேன். 287 00:19:26,082 --> 00:19:29,085 இந்த மாதிரி படங்களை நான் முன்பு பார்த்ததில்லை. 288 00:19:30,128 --> 00:19:31,129 இந்தாங்க. 289 00:19:38,136 --> 00:19:39,387 என்னிடம் நான்கு இருக்கின்றன. 290 00:19:43,516 --> 00:19:44,726 சரி, உங்களை சந்திக்கிறேன். 291 00:19:54,110 --> 00:19:55,278 ஆமாம். 292 00:20:41,074 --> 00:20:42,951 - இல்லை. இல்லை. இல்லை. இல்லை. - சரி. 293 00:20:43,034 --> 00:20:44,410 உங்க நிலைமையில் கூடாது. வேண்டாம். 294 00:20:45,286 --> 00:20:46,329 - இல்லை. - சரி. 295 00:20:57,548 --> 00:21:01,260 சரி... சரி, சரி. சரி, சரி. 296 00:21:17,777 --> 00:21:20,697 ஹாய், கண்ணே. அப்பா இன்றிரவு வருவாரா? 297 00:21:20,780 --> 00:21:23,282 எங்கப்பாவா? இல்லை. ஏன்? 298 00:21:23,366 --> 00:21:25,410 இல்லை, குழந்தையின் அப்பாவை சொன்னேன். 299 00:21:25,785 --> 00:21:28,204 சரி. குழந்தை இருப்பதை நான் மறந்துட்டேன். 300 00:21:28,830 --> 00:21:32,333 இல்லை. என் நீர்குடம் சீக்கிரம் உடைந்தது, 301 00:21:32,792 --> 00:21:34,544 அவருக்கு செய்தி அனுப்பினேன், வெளியூரில் இருக்கிறார். 302 00:21:34,627 --> 00:21:35,795 புரிந்தது. 303 00:21:36,838 --> 00:21:38,548 நாங்க தம்பதி இல்லை, தெரியுமா? 304 00:21:39,090 --> 00:21:42,552 அவன் சிறந்தவன், நல்லவன், ஆனால் நாங்கள் இல்லை, தெரியுமா... 305 00:21:44,137 --> 00:21:45,471 உங்களிடம் ஏன் இதை சொல்றேன்னு தெரியலை. 306 00:21:45,555 --> 00:21:47,974 எனக்கும் தெரியாது, ஆனால் நீ சொல்வது கேட்கிறது. 307 00:21:48,558 --> 00:21:51,519 உண்மையை சொல்லணும்னா, இந்த மாதிரி இருப்பதை நாங்க விரும்பறோம். 308 00:21:51,602 --> 00:21:53,438 ஏன்னா மயங்கி விழுபவர்கள் நிறைய பேர். 309 00:21:53,855 --> 00:21:55,273 குழந்தையின் இதயம் நன்றாக இருக்கு. 310 00:21:55,648 --> 00:21:58,609 கொஞ்சம் சீக்கிரம் தான், ஆனால் இனி அவனையோ அவளையோ நிறுத்த முடியாது. 311 00:21:58,693 --> 00:22:00,695 எபிட்யூரல் வேண்டுமா என்று நான் இன்னும் முடிவு செய்யலை, 312 00:22:00,778 --> 00:22:02,989 ஆனால் பிறகு முடிவெடுக்கலாம் தானே? 313 00:22:03,656 --> 00:22:05,116 ஒருவேளை, மிக மோசமானால். 314 00:22:06,159 --> 00:22:07,160 "ஒருவேளையா"? 315 00:22:08,244 --> 00:22:11,539 செய்யுங்க! செய்யுங்க, மேகி! 316 00:22:11,622 --> 00:22:13,041 வாங்க இப்போ. 317 00:22:13,124 --> 00:22:15,126 வாங்க, இப்ப நீங்க தள்ளணும். 318 00:22:15,209 --> 00:22:16,544 நல்லது, நல்லது. 319 00:22:18,046 --> 00:22:20,590 ரொம்ப நல்லது! உங்க குழந்தையின் தலையை தொட்டு பார்க்கணுமா? 320 00:22:20,673 --> 00:22:22,592 - எனக்கு தெரியாது. செய்யணுமா? - ஆமாம், ஆமாம். வா. 321 00:22:22,675 --> 00:22:25,845 - அது உங்க குழந்தை. - ஓ, கடவுளே! இயேசு கிறிஸ்துவே! 322 00:22:26,679 --> 00:22:28,598 சரி. நல்லது. மீண்டும் தள்ள தயாராவோம். 323 00:22:28,681 --> 00:22:30,099 - என்னால் முடியாது. இல்லை. - வா. 324 00:22:30,183 --> 00:22:32,393 இல்லை, ரொம்ப சோர்வா இருக்கு. என்னால் முடியாது. என்னால் முடியாது. 325 00:22:32,477 --> 00:22:33,728 - ஒருமுறை அழுத்தமா தள்ளு. - களைப்பா இருக்கு. முடியாது. 326 00:22:33,811 --> 00:22:35,521 இருக்கும் எல்லாத்தையும் நீங்க தரணும். சரியா? 327 00:22:35,605 --> 00:22:37,065 இல்லை, என்னால் முடியாது. என்னால் முடியாது. 328 00:22:37,148 --> 00:22:39,567 ஏன்னா உங்க குழந்தையின் இதயதுடிப்பு இப்போ அதிகமா இருக்கு, 329 00:22:39,650 --> 00:22:40,902 நீங்க எங்களுடன் சேர்ந்து செயல்பட்டு 330 00:22:40,985 --> 00:22:42,236 உங்க குழந்தையை வெளியே எடுக்கணும். 331 00:22:42,320 --> 00:22:45,656 இன்னும் ஒன்று. இதோ. இதோ. வாங்க. 332 00:22:46,282 --> 00:22:49,619 வா. அப்படித்தான். வா. இருப்பது எல்லாமே. 333 00:22:49,702 --> 00:22:52,288 இதோ. இன்னும் ஒரு பெரிய தள்ளு. 334 00:22:54,749 --> 00:22:55,666 நல்லது. 335 00:23:00,755 --> 00:23:02,590 நல்லா செஞ்சீங்க, மேகி. 336 00:23:06,010 --> 00:23:07,053 ஓ, கடவுளே! 337 00:23:26,489 --> 00:23:27,323 அழகு. 338 00:23:27,406 --> 00:23:28,991 - நல்ல வேலை. - நன்றி. 339 00:23:40,837 --> 00:23:42,171 அவளை கையில் ஏந்தணுமா? 340 00:23:43,089 --> 00:23:44,132 நான் செய்யறேன். 341 00:23:52,348 --> 00:23:55,309 குஸ்மீன், அவ நைட்ரோக்ளிசரின் இல்லை. 342 00:23:55,726 --> 00:23:57,019 அவளை எழுப்ப வேண்டாம். 343 00:24:00,231 --> 00:24:02,108 சுஷ், ந்யூ யார்க். வாயை மூடு. 344 00:24:06,821 --> 00:24:08,197 அதை நான் பார்க்கிறேன். 345 00:24:11,159 --> 00:24:12,869 அழகான சின்ன பெண் குழந்தை. 346 00:24:42,940 --> 00:24:44,650 பிரமாதம், பிரமாதம், பிரமாதம். 347 00:24:45,276 --> 00:24:47,236 - நீ பால் குடிப்பியா? - இல்லை. 348 00:24:47,612 --> 00:24:49,155 - இல்லையா? - அம்மாக்களுக்கு பால் பிடிக்காது. 349 00:24:49,238 --> 00:24:50,239 அவங்க பாலை வெறுப்பாங்க. 350 00:24:50,615 --> 00:24:51,616 அவங்களுக்கு பிடிக்காதா? 351 00:24:51,741 --> 00:24:55,244 ஓ, கடவுளே. மன்னிக்கணும். நான் ரொம்ப தாமதமில்லைன்னு நம்பறேன். 352 00:24:55,369 --> 00:24:57,538 மிக்க நன்றி 353 00:24:57,622 --> 00:24:59,332 - அவளை பார்த்துகிட்டதுக்கு, குஸ்மீன். - ஓ, இல்லை! 354 00:24:59,916 --> 00:25:01,751 மன்னிக்கணும். அந்த சந்திப்பு திடீர்னு வந்திடுச்சு. 355 00:25:01,834 --> 00:25:03,836 - ஹாய். ஹாய், குட்டி கரடி. - அது பிரிச்சினை இல்லை. 356 00:25:04,337 --> 00:25:05,922 அவளை பார்த்துகிட்டது ஆனந்தம் தான். 357 00:25:06,380 --> 00:25:07,506 நீ என்ன செய்யறே? 358 00:25:07,632 --> 00:25:09,050 நான் என் வீட்டில் இருக்கேன். 359 00:25:09,133 --> 00:25:09,967 நீ உன் வீட்டில் இருக்கியா? 360 00:25:10,051 --> 00:25:11,761 நான் போயிருந்தப்ப நீங்க என்ன செஞ்சீங்க? 361 00:25:12,094 --> 00:25:15,765 பெரிய அறைக்குள் போனோம், அங்கே நிறைய அடைத்த மிருகங்கள் இருந்தன, 362 00:25:15,848 --> 00:25:18,059 குஸ்மீனோட மதிய உணவு சாப்பிட்டோம். 363 00:25:18,601 --> 00:25:21,270 இயற்கை வரலாற்றின் அமெரிக்க அருங்காட்சியகம். 364 00:25:21,354 --> 00:25:23,606 நான் போனதில்லை. நன்றாக இருந்தது. 365 00:25:23,731 --> 00:25:25,233 - நாம இப்ப மாடிக்கு போகணும். - நான் பிடிச்சுக்கறேன். 366 00:25:25,316 --> 00:25:26,734 - மிக்க நன்றி. - எப்போதும். 367 00:25:26,817 --> 00:25:29,737 சரி. சரி, போகலாம். நாங்க போறோம். 368 00:25:29,904 --> 00:25:32,406 நாங்க போறோம். போறோம். நன்றி. 369 00:25:32,823 --> 00:25:34,283 சரி, பை சொல்லு. 370 00:25:34,367 --> 00:25:36,535 - பை! - பை. இரவு வணக்கம். 371 00:25:36,619 --> 00:25:37,954 - பை-பை, சாரா. - பை! 372 00:25:38,037 --> 00:25:40,289 மீண்டும் நான் இல்லாமல் டைனோசார்களை பார்க்க போகாதீங்க. 373 00:25:40,373 --> 00:25:42,083 நான் மாட்டேன், சத்தியமாக. 374 00:25:49,382 --> 00:25:50,549 ஓ, இல்லை. 375 00:25:51,425 --> 00:25:52,635 மீண்டும் இல்லை. 376 00:25:55,263 --> 00:25:56,973 ரொம்ப வேடிக்கை. ஆமாம். 377 00:25:58,391 --> 00:25:59,475 இல்லை. 378 00:26:00,351 --> 00:26:01,394 இல்லை. 379 00:26:02,728 --> 00:26:04,230 என்னால் தூங்க முடியலை. 380 00:26:06,941 --> 00:26:08,109 உங்களுக்கு ஆம்பியன் வேணுமா? 381 00:26:09,568 --> 00:26:11,529 வேண்டாம். நன்றி. 382 00:26:12,905 --> 00:26:14,824 பரபரப்பா இருக்கு. எனக்கு வேலைக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 383 00:26:16,450 --> 00:26:19,829 ஒரு இதழின் இலக்கிய இணைப்பின் எடிட்டர். 384 00:26:20,955 --> 00:26:22,331 பிரமாதம், செல்வி மிச்செல். 385 00:26:22,415 --> 00:26:24,583 உங்க திறமையை மக்கள் பார்க்க வேண்டிய நேரம் வந்தாச்சு. 386 00:26:26,002 --> 00:26:27,920 ஆனால் அது எல்ஏவில். 387 00:26:30,631 --> 00:26:31,632 சரி. 388 00:26:32,258 --> 00:26:34,093 அவளை எல்ஏவில் வளர்க்கணுமா என்று எனக்கு தெரியலை. 389 00:26:36,053 --> 00:26:36,971 அவள் ந்யூ யார்கை சேர்ந்தவள். 390 00:26:37,305 --> 00:26:38,723 நன்றாக இருப்பாள். 391 00:26:40,683 --> 00:26:43,102 அவளால் பள்ளிக்கு நடந்து செல்ல முடியாது. அதுவும்... 392 00:26:44,854 --> 00:26:47,565 அங்கே புகையார் மூடுபனி இருக்கும் மற்றும்... போலியாக இருக்கும். 393 00:26:49,066 --> 00:26:50,151 எப்போ கிளம்பறீங்க? 394 00:26:55,531 --> 00:26:58,284 இப்பத்தான் திட்டமிடறோம். சாத்தியமா என்று பார்க்கிறோம். 395 00:26:59,035 --> 00:27:00,369 எல்லாமே சாத்தியம். 396 00:27:06,334 --> 00:27:07,835 இந்த நகரத்தை மிஸ் செய்வாள். 397 00:27:09,879 --> 00:27:11,172 இந்த கட்டிடத்தையும். 398 00:27:14,467 --> 00:27:15,468 உங்களையும். 399 00:27:18,304 --> 00:27:19,638 ஏதும் குறைகள் இல்லை, மேகி. 400 00:27:22,808 --> 00:27:23,976 மன்னிக்கணும். 401 00:28:08,229 --> 00:28:11,273 நீயாக இரு. நிதானமாக. 402 00:28:11,857 --> 00:28:14,360 வேடிக்கையாக இருக்க முயலாதே. நீ வேடிக்கையானவன் இல்லை. 403 00:28:14,443 --> 00:28:15,528 - என்ன... - அவர் வேடிக்கையானவர். 404 00:28:15,611 --> 00:28:17,321 - அதாவது... - இது எதை பற்றி? 405 00:28:18,030 --> 00:28:20,825 நீ நிதானமாக இருக்கணும். 406 00:28:20,908 --> 00:28:23,577 ஆனால் எல்ஏ நிதானமில்லை. உறைந்த நிதானமில்லை. 407 00:28:24,537 --> 00:28:27,039 நீ நீயாக இனிமையாக இரு. 408 00:28:28,207 --> 00:28:30,543 ஹலோ. ஹலோ, ஹலோ, ஹலோ, ஹலோ. 409 00:28:30,668 --> 00:28:32,169 - ஹாய். - உங்களை பாருங்கள். 410 00:28:33,129 --> 00:28:34,880 - என்னால் நம்ப முடியலை. - உங்களை பார்ப்பதில் சந்தோஷம். 411 00:28:35,464 --> 00:28:36,507 உங்களை பார்ப்பதில் சந்தோஷம். 412 00:28:43,389 --> 00:28:44,807 நீங்க ஒருத்தரை சந்திக்கணும். 413 00:28:53,107 --> 00:28:54,108 ஹேய், மேன். 414 00:28:59,280 --> 00:29:00,364 அதனால... 415 00:29:01,115 --> 00:29:02,283 இது டேனியல். 416 00:29:02,825 --> 00:29:04,952 இது குஸ்மீன், என் பழைய நண்பர். 417 00:29:05,369 --> 00:29:06,454 சந்தித்ததில் மகிழ்ச்சி. 418 00:29:07,371 --> 00:29:09,498 நான் தேர்வில் தேர்ச்சி பெறணும் என்றார்களே? 419 00:29:09,582 --> 00:29:10,458 நீ தேர்ச்சி பெற்று விட்டாய். 420 00:29:11,250 --> 00:29:13,127 நல்லது. நான் என்ன செய்தேன்? 421 00:29:13,210 --> 00:29:17,006 ஒன்றுமில்லை. அவள் கண்களில் பார்த்தேன், அவளை பார்த்த நொடியில். 422 00:29:19,508 --> 00:29:20,426 குஸ்மீன். 423 00:29:21,635 --> 00:29:24,138 நான் அவனை பார்க்கவே இல்லை, மேகி. 424 00:29:25,014 --> 00:29:26,390 உங்க கண்களை தான் பார்த்தேன். 425 00:29:30,478 --> 00:29:32,229 - அது சுலபமாக இருந்தது. - அதை கெடுத்துடாதே. 426 00:29:33,647 --> 00:29:35,608 ஹலோ, குட்டி குரங்கே. இங்கே வா. 427 00:29:37,818 --> 00:29:41,322 உன்னை பார், உன்னை பார், உன்னை பார், என் குட்டி குரங்கே. 428 00:29:42,573 --> 00:29:43,657 உன்னை பார். 429 00:29:43,741 --> 00:29:45,034 அவளுக்கு எட்டு வயது என நம்ப முடியலை. 430 00:29:45,117 --> 00:29:46,452 அவள் இங்கே இருக்கிறாளென நம்ப முடியலை. 431 00:29:46,911 --> 00:29:48,412 அப்ப, உங்க விமானம் எப்படி இருந்தது? நன்றாகவா? 432 00:29:55,377 --> 00:29:57,087 இன்று என்ன செய்ய வேண்டும் உனக்கு?