1 00:00:59,727 --> 00:01:02,477 மாடர்ன் லவ் 2 00:01:28,631 --> 00:01:31,341 நான் சோர்வா இருக்கேன், வருத்தமா இருக்கேன். 3 00:01:31,425 --> 00:01:32,675 எனக்கு இதன் அர்த்தம் புரியலை. 4 00:01:32,760 --> 00:01:35,720 இது விலை உயர்ந்தது, நேரம் செலவழிகிறது, இது வேலையும் செய்யவில்லை. 5 00:01:35,805 --> 00:01:39,135 உன்னை இன்னமும் இறுக்கமாக ஆக்கினா நீ யோக வகுப்புக்கு போயிட்டே இருக்க மாட்டே. 6 00:01:40,100 --> 00:01:41,230 ஓ, கடவுளே. 7 00:01:41,602 --> 00:01:43,352 வா, அது பதட்டமான சிரிப்பு. 8 00:01:43,437 --> 00:01:44,607 என்ன தெரியுமா? 9 00:01:45,231 --> 00:01:46,981 அது முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன். எனக்கு இது முடிஞ்சாச்சு. 10 00:01:47,066 --> 00:01:49,066 நல்லது. அவ்வளவு தான். எனக்கும் இது முடிஞ்சாச்சு. 11 00:01:54,240 --> 00:01:55,990 -அப்போ, ஏன் நாம... -வேண்்டாம். 12 00:02:12,383 --> 00:02:16,433 ஆறு மாதங்கள் முன்பு 13 00:02:22,768 --> 00:02:25,808 இப்போதிலிருந்து, இந்த தம்பதிக்கு ஒரே குறிக்கோள் தான் இருக்கு. 14 00:02:26,480 --> 00:02:28,400 அவர்களின் கருவை உயிருடன் வைப்பது. 15 00:02:28,941 --> 00:02:32,611 தேவைப்பட்டால் இந்த செப்பமற்ற பாலேவை பல முறை பயிற்சி செய்யும். 16 00:02:37,658 --> 00:02:40,238 இந்த தம்பதியின் கூட்டு இப்போது முடிந்தது. 17 00:02:41,287 --> 00:02:43,457 பயனற்ற நீண்டதூர நடை. 18 00:02:44,540 --> 00:02:46,290 இருக்க காரணமில்லாமல், 19 00:02:46,750 --> 00:02:48,710 அவை கடலுக்கே திரும்ப செல்லும். 20 00:02:49,670 --> 00:02:52,840 மற்ற தம்பதிகளும் தம் கருவை தொலைத்து உள்ளன. 21 00:02:53,716 --> 00:02:55,256 மற்றவைகளை பொறுத்தமடடில்... 22 00:02:55,342 --> 00:02:57,852 நான் போய் சீக்கிரமா பசங்களை கூப்பிடறேன். 23 00:02:59,722 --> 00:03:02,602 சோர்வடைந்த பெண் சீக்கிரம் கிளம்பணும். 24 00:03:02,683 --> 00:03:05,103 அவள் சீக்கிரம் உண்ண வேண்டும் அல்லது இறந்து விடுவாள். 25 00:03:14,278 --> 00:03:16,238 ஹேய், நீ நல்லா இருக்கியா? 26 00:03:16,780 --> 00:03:18,200 இறுதி 20 நிமிடங்களை நீ தவற விட்டாய். 27 00:03:18,991 --> 00:03:21,331 பனி கருப்பாக இருந்தது அவைகளின் கழிப்பு இருந்ததினால். 28 00:03:21,410 --> 00:03:23,660 ஆம், அது ஒரு மாதிரியாக... 29 00:03:23,746 --> 00:03:25,286 நான் செய்ய விரும்பலை... 30 00:03:25,915 --> 00:03:27,625 ஓ, இல்லை, அது சுபமாக முடிந்தது. 31 00:03:28,334 --> 00:03:29,794 -நல்லது. -ஆமாம். 32 00:03:31,003 --> 00:03:34,343 அது சோகமாக இருந்த போதும், "அங்கே கண்டிப்பாக நாறும்" என்றிருந்தாய். 33 00:03:35,507 --> 00:03:36,547 உனக்கு போகணுமா? 34 00:03:36,634 --> 00:03:37,644 ஆமாம். 35 00:03:46,393 --> 00:03:48,273 -நீ நல்லா இருக்கியா? -ஆமாம். 36 00:03:49,772 --> 00:03:51,112 நாம் அது தானா? 37 00:03:51,649 --> 00:03:53,279 நாம் எது தானா? 38 00:03:53,359 --> 00:03:55,689 ஒரு பெங்குயின் தம்பதி போல்? 39 00:03:55,778 --> 00:03:58,858 நம் குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற சேர்ந்திருக்கிறோமா? 40 00:03:58,948 --> 00:04:01,658 என்ன? இல்லை, நாம்... 41 00:04:02,034 --> 00:04:03,874 நீ அதன் முடிவைக்கூட பார்க்கவில்லை. 42 00:04:03,953 --> 00:04:07,163 எனக்கு இந்த எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது, அவர்கள் கிளம்பும் போது, 43 00:04:07,247 --> 00:04:08,997 குழந்தைகள் போனதும், 44 00:04:09,333 --> 00:04:10,423 நமக்குள் இருப்பது முடிந்திடுமென. 45 00:04:12,336 --> 00:04:13,586 சொல்ல மோசமான விஷயம் அது. 46 00:04:13,671 --> 00:04:15,881 இல்லை, அது இல்லை. சொல்ல மோசமான விஷயமில்லை அது. 47 00:04:15,965 --> 00:04:18,255 சொல்ல மிகவும் நியாயமான விஷயம் அது. 48 00:04:18,634 --> 00:04:20,724 நாம், நாமிருவர் மட்டுமே சேர்ந்து இருக்கப்போகும் 49 00:04:20,803 --> 00:04:24,723 பல, பல, பல நாட்களை நிரப்ப 50 00:04:24,807 --> 00:04:27,227 மற்றும் இரவுகள், பல இரவுகள், 51 00:04:27,309 --> 00:04:31,019 நமக்குள் ஒத்துப்போக போதுமான விஷயங்கள் இல்லையெனில் 52 00:04:31,105 --> 00:04:32,305 என்னாகும், குழந்தைகளும் இல்லாதபோது? 53 00:04:32,815 --> 00:04:34,105 அதாவது... 54 00:04:36,110 --> 00:04:37,440 நாம் கடல்உலாவோ ஏதோ போவோம். 55 00:04:38,070 --> 00:04:39,660 நாம் 40-வருட கடல்உலாவுக்கு போவோமா? 56 00:04:41,699 --> 00:04:42,829 ஆம், ஏன் கூடாது? 57 00:04:43,117 --> 00:04:45,237 சரி. நாம் எதைப்பற்றி பேசுவது? 58 00:04:48,080 --> 00:04:49,160 என்ன? 59 00:04:52,626 --> 00:04:57,716 ஆட்டத்தை தக்கவைக்க முயற்சி 60 00:04:57,798 --> 00:05:01,548 அவர் நடிகர், அதனால் இயற்கையாகவே சுய ஈடுபாட்டுடன் குழந்தைத்தனமாக உள்ளார். 61 00:05:01,635 --> 00:05:04,675 அவர் வேலை செய்யும்போது, அவருக்காக எல்லாம் செய்வார்கள். 62 00:05:04,763 --> 00:05:07,143 அவரை வைத்து ஓட்டி வருவார்கள், அவர் தலையை வாரி விடுவார்கள், 63 00:05:07,224 --> 00:05:11,104 அவருக்கு காலை உணவு, ஸ்நாக்ஸ், மதிய உணவு மேலும் ஸ்நாக்ஸ் எல்லாம் கொண்டு வருவார்கள், 64 00:05:11,186 --> 00:05:12,976 அதன் பிறகு அவருக்கு இரவு உணவு கொண்டு வருவார்கள். 65 00:05:13,063 --> 00:05:16,903 அவருக்கு குளிர்ந்தால் அவருக்கு கோட்டு அணிவித்து சூடாக ஏதாவது தருவார்கள். 66 00:05:16,984 --> 00:05:18,534 அவள் கூறுவதை பார்த்தால்... 67 00:05:19,737 --> 00:05:22,607 முதன்முதலில், அப்படியே இதை பாராட்ட நிறுத்தும் விஷயமில்லை. 68 00:05:22,698 --> 00:05:25,158 நீ செட்டில் இருப்பதால் தான் இந்த விஷயங்களை எல்லாம் செய்வார்கள். 69 00:05:25,242 --> 00:05:27,242 நீ வீட்டுக்கு போய் மதிய உணவு தயாரிக்க முடியாது. 70 00:05:27,911 --> 00:05:30,371 உன் தலையை வாரி விடுவார்கள் ஏன்னா தலையை வாரி விடுவது யாருக்கோ வேலை. 71 00:05:30,456 --> 00:05:33,246 இயேசு கிறிஸ்துவே, இதை நியாயப்படுத்த வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம். 72 00:05:33,333 --> 00:05:34,423 ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய்? 73 00:05:34,501 --> 00:05:36,961 ஏன்னா, நான் என்ன செய்ய வேண்டும்? என் கதாபாத்திரத்தின் தலையை நான் வாரவா? 74 00:05:37,046 --> 00:05:39,586 "ஹாய், மன்னிக்கணும், உன் வேலையாக இருந்தாலும் என் மனைவிக்கு கோபம் வராதிருக்க 75 00:05:39,673 --> 00:05:40,923 "நானே தலையை வாரினா பரவாயில்லையா?" 76 00:05:41,008 --> 00:05:42,258 அதனால் எனக்கு கோபமில்லை. 77 00:05:42,342 --> 00:05:44,512 உன் வாழ்க்கையில் சலுகைகள் இருப்பதை கூறுகிறேன். 78 00:05:44,595 --> 00:05:46,925 உனக்கு என்ன வேண்டுமென கேட்டு அதை மக்கள் கொடுத்து 79 00:05:47,014 --> 00:05:48,064 உனக்கு பழகிவிட்டது. 80 00:05:49,224 --> 00:05:52,274 அதனால் உணர்ச்சிபூர்வமாகவும் மனஞ்சார்ந்தும் நீ ஸ்தம்பித்து இருக்கிறாய். 81 00:05:52,352 --> 00:05:54,272 ஏன்? நான் என்ன செய்ய வேண்டும்? 82 00:05:54,855 --> 00:05:55,805 ஒன்றுமில்லை. 83 00:05:56,899 --> 00:05:58,979 டென்னிஸ் வேலை செய்யாத போது என்ன? 84 00:05:59,068 --> 00:06:00,188 நான் குழந்தைகளை பார்த்துப்பேன். 85 00:06:00,277 --> 00:06:01,647 அது உண்மை. அவன் குழந்தைகளை பார்த்துக்கறான். 86 00:06:01,737 --> 00:06:02,737 குழந்தைகளை நல்லா பார்த்துப்பான். 87 00:06:02,821 --> 00:06:04,241 அது, ஒருவேளை நீ எடுத்துக்கணும் அந்த... 88 00:06:04,323 --> 00:06:05,823 ஆனால் கூடவே, அவன் வேலை செய்யாத போது, 89 00:06:05,908 --> 00:06:09,408 அவன் எதிர்பார்த்து, சுயசந்தேகத்துடன் அலுப்பாகி விடுவான். 90 00:06:09,953 --> 00:06:11,833 அது நியாயமோ உண்மையோ இல்லை. 91 00:06:13,665 --> 00:06:15,955 சரி, அது கொஞ்சம் உண்மையாக இருந்தாலும், 92 00:06:16,043 --> 00:06:19,093 நான் என் குடும்பத்துடன் எப்படி இருக்கிறேன் என்பதில் அது தலையிடாது. 93 00:06:19,171 --> 00:06:20,461 அது தலையிடுவதாக நான் சொல்லலை. 94 00:06:20,547 --> 00:06:22,877 நான் வேலைகளின் இடைவெளியில் இருக்கும் போது நிறைய வேலை தருவாள், 95 00:06:22,966 --> 00:06:26,546 நான் என் பங்கை சரியாக செய்கிறேனா என்று உறுதி செய்து கொள்ள. 96 00:06:26,637 --> 00:06:27,807 நான் அதை எப்படியும் செய்வேன். 97 00:06:27,888 --> 00:06:31,478 நான் வேலை செய்யும் போது, நான் இருப்பதில்லை என்பது 98 00:06:31,558 --> 00:06:32,768 எனக்கு நன்றாகவே தெரியும், தெரியுமே. 99 00:06:33,227 --> 00:06:35,227 ஆனால் அவள் மனதில் பட்டியல் வைத்திருப்பது போலிருக்கும் 100 00:06:35,312 --> 00:06:38,112 நான் இல்லாத நாட்கள், மணி நேரங்கள் மற்றும் நிமிடங்களை, 101 00:06:38,190 --> 00:06:39,940 பிறகு நான் இல்லாத நேரத்திற்கு சமமான அளவில் 102 00:06:40,025 --> 00:06:43,895 வேலைகளை கொடுத்து அதற்கும் இதற்கும் சரி செய்வாள். 103 00:06:44,738 --> 00:06:45,988 அது சமமா ஆகாது. 104 00:06:47,407 --> 00:06:49,237 ஒருத்தருக்கு ஒருத்தர் நேரம் ஒதுக்குவீர்களா? 105 00:06:49,868 --> 00:06:50,788 எந்த வகையில்? 106 00:06:50,869 --> 00:06:52,539 உங்களுக்கு டேட் இரவு இருக்கிறதா, உதாரணத்திற்கு? 107 00:06:52,621 --> 00:06:54,831 -ஆம். இருக்கு. -இருக்கு. ஆம். 108 00:06:55,207 --> 00:06:57,207 -நீங்க என்ன செய்வீங்க? -இதைத்தான். 109 00:06:57,668 --> 00:06:58,668 இதுதான் டேட் இரவா? 110 00:06:59,044 --> 00:07:01,424 -ஆம், ஏன்னா அதன் பிறகு படம் பார்ப்போம். -ஆமாம். 111 00:07:01,505 --> 00:07:03,915 சிலசமயம். அதாவது, நாங்க மிகவும் களைப்பாக இல்லை என்றால். 112 00:07:04,007 --> 00:07:06,137 சிகிச்சை அல்லாத வேறு ஏதாவது செய்யலாமே? 113 00:07:06,218 --> 00:07:08,508 ஏதாவது வேடிக்கையாக, சுலபமாக. பகலில் செய்யக்கூடியதாக இருக்கலாம். 114 00:07:08,929 --> 00:07:11,599 தெரியுமா, ஏதாவது பொது விஷயம். 115 00:07:16,186 --> 00:07:17,646 ஏதாவது பரிந்துரைக்க முடியுமா? 116 00:07:17,729 --> 00:07:22,819 என்னிடம் வரும் சில தம்பதியினர் ஓவிய வகுப்பை ரசிப்பார்கள், உதாரணமாக. 117 00:07:22,901 --> 00:07:25,111 ஆமாம், எனக்கு தெரியலை, எனக்கு வேண்டாம்... 118 00:07:25,195 --> 00:07:27,815 அதாவது, தத்ரூப ஓவியங்கள் பற்றி பேசறீங்களா, நர்வாணமாக? ஏன்னா எனக்கு தெரியலை... 119 00:07:27,906 --> 00:07:29,026 அது தத்ரூப ஓவியமாக இருக்க வேண்டாம். 120 00:07:29,116 --> 00:07:31,536 அது பழமாக இருக்கலாம், பாட்டில்ஸ்கேப்களாக, அதாவது... 121 00:07:34,288 --> 00:07:35,538 நான் யோசிக்கிறேன். 122 00:07:35,622 --> 00:07:38,382 சில வாடிக்கையாளர்கள் நடன வகுப்புகளை எடுத்துக்கொண்டனர். 123 00:07:38,458 --> 00:07:39,788 -அவர்கள் கற்றுக்கொண்டனர்... -இயேசு கிறிஸ்துவே. 124 00:07:39,877 --> 00:07:42,207 -அது கொஞ்சம் கேவலமாக இருக்கும். -வேடிக்கையாக இருக்கும். 125 00:07:43,255 --> 00:07:45,545 பகிரும் அளவு ஏதாவது பொழுதுபோக்குகள் இருக்குமா? 126 00:07:45,883 --> 00:07:47,383 -நான் டென்னிஸ் விளையாடுவேன். -உணவு. சமைத்தல். 127 00:07:48,385 --> 00:07:50,255 -என்ன? -உங்க பொழுதுபோக்கு சமைப்பதல்ல. 128 00:07:50,345 --> 00:07:52,925 இல்லை, அவருக்கு பொழுதுபோக்கு வேண்டாம் ஏன்னா அவர் வேலையே பொழுதுபோக்கு. 129 00:07:53,015 --> 00:07:54,975 அதாவது, சமைப்பது அவன் பொழுதுபோக்கு என்று டென்னிஸ் கூறினால்... 130 00:07:55,058 --> 00:07:56,018 அது இல்லை. 131 00:07:56,101 --> 00:07:57,941 சமைத்தல் தான் என் பொழுதுபோக்கு, சாரா. 132 00:07:58,020 --> 00:07:59,610 சரி. கழிப்பறையை உபயோகிப்பது என் பொழுதுபோக்கு. 133 00:08:01,231 --> 00:08:02,071 நல்லது. 134 00:08:02,149 --> 00:08:05,189 ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குங்கள். சேர்ந்து ஏதாவது செய்யுங்கள். ஏதாவது. 135 00:08:06,445 --> 00:08:07,525 சரி. 136 00:08:09,323 --> 00:08:10,283 சரி. 137 00:08:28,342 --> 00:08:29,342 சரி, அதை செய்யாதே. 138 00:08:29,426 --> 00:08:30,796 என்ன செய்யாதே? புள்ளி பெறாதிருப்பதா? 139 00:08:30,886 --> 00:08:32,506 இல்லை, நாம் ஆட்டத்தை ஆடவே ஆரம்பிக்கலை. 140 00:08:32,596 --> 00:08:34,926 இல்லை, என்னால் திருப்ப முடியாதபடி என்னை தாண்டி அதை அடிக்காதே. 141 00:08:35,015 --> 00:08:37,725 நான் பந்தை அடித்தேன். நீ திருப்புவாயா இல்லையா என எனக்கெப்படி தெரியும்? 142 00:08:37,809 --> 00:08:39,099 ஓ, கடவுளே. சரி. 143 00:08:39,186 --> 00:08:41,056 ஆட்டத்தை ஆரம்பிப்போம். நீ முதலில் செர்வ் செய். 144 00:08:41,146 --> 00:08:42,146 சரி, ஹேய், கவனி. 145 00:08:42,940 --> 00:08:45,400 பந்து இரண்டு முறை எழும்பினால் அது ஒரு புள்ளி குறைப்பு, 146 00:08:45,484 --> 00:08:47,784 ஆனால் பந்து எழும்பாம நீ அடித்தால், 147 00:08:47,861 --> 00:08:49,401 ஒரு கூடுதல் புள்ளி கிடைக்கும். ஒன்றிலிருந்து 20 வரை. 148 00:08:49,488 --> 00:08:51,658 என்ன? இல்லை. சாதாரண ஆட்டம் ஆடுவோம். 149 00:08:51,740 --> 00:08:54,830 எனக்கு விதிகள் தெரியாமல் சாதாரண டென்னிஸை எப்படி நான் ஆட முடியும்? 150 00:08:54,910 --> 00:08:56,540 வா, இது வேடிக்கையாக இருக்கும். டென்னிஸ் டென்னிஸ். 151 00:08:56,620 --> 00:08:59,620 எனக்கு டென்னிஸ் டென்னிஸ் ஆட வேண்டாம். சாதாரண டென்னிஸ் தான் ஆடணும். 152 00:08:59,706 --> 00:09:00,746 அப்போ, நான் தோற்க போறேன். 153 00:09:00,832 --> 00:09:03,792 யாருக்கு கவலை? இது வெற்றியை பற்றி அல்ல, விளையாடுவது பற்றி. 154 00:09:04,461 --> 00:09:05,301 கண்டிப்பா. 155 00:09:06,672 --> 00:09:07,512 நல்லது. 156 00:09:16,390 --> 00:09:19,230 சரி, நீ ஏன் சரியாக செர்வ் செய்ய முயற்சிக்க கூடாது? 157 00:09:19,309 --> 00:09:22,559 நாம் ஒழுங்காக ஆட முயற்சித்தாலே நல்லது என நினைக்கிறேன். 158 00:09:22,646 --> 00:09:24,556 ஆமாம், விதிகள் வேடிக்கைக்கு நடுவே வருகிறதென நினைக்கிறேன். 159 00:09:24,648 --> 00:09:27,528 இல்லை, விதிகளின்படி விளையாடினால் வேடிக்கை ஏன்னா அப்பத்தான் விளையாடுவோம். 160 00:09:27,609 --> 00:09:29,699 ஆமாம், நீ நிஜமாக விளையாட முடியாது 161 00:09:29,778 --> 00:09:32,158 உன் எதிராளி பந்தை எவ்வளவு கடினமாக அடிக்கணும் என சொன்னால். 162 00:09:32,239 --> 00:09:34,369 -ஓ, கடவுளே. சரி. -பில்லி ஜீன் கிங் எப்போதாவது 163 00:09:34,449 --> 00:09:39,369 யாரது, க்ரிஸ்டி இவான்ஸிடம் தன்னுடன் நிதானமாக விளையாட சொன்னது சந்தேகம். 164 00:09:47,754 --> 00:09:51,514 ஆம். வா! உன்னால் முடிந்த அளவு நன்றாக அடி. 165 00:09:57,306 --> 00:09:59,386 என்ன? எங்கே போறே? 166 00:09:59,474 --> 00:10:01,444 சாரா? எங்கே போறே? 167 00:10:02,019 --> 00:10:03,019 வீட்டுக்கு. 168 00:10:04,229 --> 00:10:07,069 அது க்ரிஸ் எவர்ட். க்ரிஸ் எவர்ட். 169 00:10:07,149 --> 00:10:09,649 க்ரிஸ்டி இவான்ஸ்னு யாருமே இல்லை. முட்டாள். 170 00:10:09,735 --> 00:10:13,105 அது யாராவதாக இருக்கும், நிஜமாக. 171 00:10:13,196 --> 00:10:14,196 சாரா! 172 00:10:14,948 --> 00:10:17,618 நாம ஏன் நடனம் ஆடியிருக்க கூடாது? 173 00:10:17,701 --> 00:10:20,621 என்னுடன் நடனம் ஆட கற்றுக்கொள்வது அப்படி என்ன கொடுமை? 174 00:10:24,416 --> 00:10:26,246 ஒரு தருணத்திற்கு உன் கவனம் இருக்கட்டும். 175 00:10:26,668 --> 00:10:28,708 அப்போ, நீ எதை பற்றி பேசறே? நீ பேசுவது... 176 00:10:28,795 --> 00:10:31,335 ஒரு நொடி இரு. நீ இதில் புகைக்க போறியா? 177 00:10:31,757 --> 00:10:33,377 நமக்கு போலியானவற்றை தரப்போகிறார்கள். 178 00:10:33,467 --> 00:10:35,087 ஆம், ஆம், ஆம். அவைகளை எனக்கு தெரியும். 179 00:10:35,177 --> 00:10:36,797 சரி. சரி, செய். 180 00:10:36,887 --> 00:10:37,717 சரி. 181 00:10:38,096 --> 00:10:39,806 நீ பாழாக்கின ஒப்பந்தம் பற்றி புகார். 182 00:10:39,890 --> 00:10:41,310 -எப்படி அந்த கேடுகெட்டவனுக்கு வேண்டாம்... -கேவலமானவளே. 183 00:10:41,391 --> 00:10:43,521 கேடுகெட்டவன். புகார் செய்வது. 184 00:10:43,977 --> 00:10:46,517 நீ விற்பதை வாங்க விரும்பாத ஆள், 185 00:10:46,980 --> 00:10:48,230 நீ உறவு வைக்க நினைக்கும் ஒரு பெண்... 186 00:10:48,315 --> 00:10:51,145 சரி, இரு. இது நல்லா இருக்கு, ரொம்ப நல்லா, 187 00:10:51,234 --> 00:10:54,034 ஆனால் நீ இன்னும் வயதானவனை போல நடிக்கிறாய், இல்லையா? 188 00:10:54,112 --> 00:10:56,372 அதனால், முயற்சித்து உன் குரலுக்கு ஒரு அழுத்தத்தை கொடு. 189 00:10:56,823 --> 00:10:59,033 நான் சொல்வது புரிகிறதா? உன்னையே கெத்தாக காட்டு. 190 00:11:00,869 --> 00:11:02,869 அது என்ன? அது எதற்கு? 191 00:11:02,954 --> 00:11:04,254 அது வெறும் நாடகக் குழு. 192 00:11:04,331 --> 00:11:05,831 வெறும் நாடகக் குழுவாக இருந்தாலும் பரவாயில்லை. 193 00:11:05,916 --> 00:11:08,166 நீ நன்றாக இருக்கிறாய். மிகவும் நன்றாக. 194 00:11:08,919 --> 00:11:11,299 எப்படியும், மன்னிக்கணும், மேலே போ. இன்னொரு முறை முயற்சி செய்ங்க. 195 00:11:11,380 --> 00:11:13,050 ஒரு தருணத்திற்கு உன் கவனம் இருக்கட்டும். 196 00:11:13,507 --> 00:11:15,587 அப்போ, நீ எதை பற்றி பேசறே? நீ பேசுவது... 197 00:11:15,675 --> 00:11:17,585 நீ சுட்ட அந்த கேடுகெட்டவளை பற்றியா பேசறே? 198 00:11:17,677 --> 00:11:19,047 நிலம் வாங்க நினைக்கும் கேடுகெட்டவன் தானே? 199 00:11:19,137 --> 00:11:19,967 அவன் சிறப்பா இருக்கான். 200 00:11:20,055 --> 00:11:21,425 நீ விற்பதை வாங்க பிடிக்காத யாரோவா? 201 00:11:21,515 --> 00:11:22,715 நீ சேர நினைக்கும் ஏதோ பெண்ணா? 202 00:11:22,808 --> 00:11:24,138 அந்த காபியை கீழே வை! 203 00:11:24,434 --> 00:11:26,314 காபி முடிப்பவர்களுக்கு மட்டுமே. 204 00:11:26,395 --> 00:11:27,975 நான் குளறுபடி பண்றேன்னு நினைக்கறியா? 205 00:11:28,063 --> 00:11:29,983 நான் குளறுபடி பண்ணலை. 206 00:11:33,402 --> 00:11:36,242 இந்த இடத்தை கண்டேன் உருள 207 00:11:38,365 --> 00:11:41,655 என் அறைக்குள்ளே காட்டுப்பூனை இருக்கிறது 208 00:11:43,245 --> 00:11:45,285 அப்படித்தான் இருந்திருக்கிறது 209 00:11:46,415 --> 00:11:48,285 அப்படித்தான் இருக்கும் 210 00:11:49,459 --> 00:11:51,839 சரி, என் மூலிகைகள் இங்கே இருக்கின்றன. 211 00:11:52,129 --> 00:11:53,709 சிலவற்றை நான் பறிக்க போகிறேன் 212 00:11:53,797 --> 00:11:58,047 காம்புகள் இல்லாதிருந்தால் நல்லது. அது நன்றாக இருக்கிறது. 213 00:11:58,135 --> 00:11:59,085 ஹேய். 214 00:11:59,177 --> 00:12:00,347 சரி, அப்போ... 215 00:12:00,470 --> 00:12:01,850 உன் ஸ்க்ரீனிங் எப்படி இருந்தது? 216 00:12:03,598 --> 00:12:06,518 நல்லா, ஆமாம். நல்லா இருந்தது. நல்ல ஏற்புத்தன்மை. 217 00:12:07,853 --> 00:12:08,983 இது என்னது? 218 00:12:09,354 --> 00:12:10,904 எனக்கு தெரியாது. நான் தூங்கிட்டேன். 219 00:12:11,565 --> 00:12:12,605 மணி என்ன ஆச்சு? 220 00:12:13,942 --> 00:12:16,032 -தெரியாது. 1:00, 1:30. -ஓ, கடவுளே. 221 00:12:16,653 --> 00:12:17,703 பார்ட்டி எப்படி இருந்தது? 222 00:12:17,779 --> 00:12:19,909 கேளிக்கையா இருந்தது. ஆமாம். 223 00:12:23,869 --> 00:12:25,119 யார் இருந்தாங்க? 224 00:12:27,205 --> 00:12:30,455 உனக்கு யாரையும் தெரிந்திருக்காது. வழக்கமான முட்டாள் கூட்டம். 225 00:12:32,502 --> 00:12:34,172 ஆனால் வேடிக்கையாக இருந்தது. 226 00:12:36,381 --> 00:12:37,881 நான் தண்ணீர் குடிக்க போறேன். உனக்கு தண்ணீர் வேணுமா? 227 00:12:53,482 --> 00:12:54,362 வெளியே! 228 00:12:54,441 --> 00:12:56,111 -பரவாயில்லை. நீ அடித்தாய். -அது முக்கியம் தான். 229 00:12:56,193 --> 00:12:58,453 அது இயல்புணர்ச்சியோ அனிச்சையோ என்னமோ. 230 00:12:58,528 --> 00:12:59,608 நீ அதை வெகு தூரம் அடிச்சே. 231 00:12:59,696 --> 00:13:01,446 இல்லை, கணக்கில் வராது. 232 00:13:02,407 --> 00:13:03,657 நல்ல பிடிப்பு. இரண்டு புள்ளிகள். 233 00:13:05,285 --> 00:13:06,695 அடச்சே. ஆவ். 234 00:13:06,786 --> 00:13:09,576 வெளியே. வெளியே. 235 00:13:22,093 --> 00:13:24,053 அப்போ, உனக்கு படம் பார்க்கணுமா அல்லது சோர்வா இருக்கியா? 236 00:13:24,137 --> 00:13:25,927 நான் நேற்றிரவிலிருந்து சோர்வா இருக்கேன். மன்னிக்கணும். 237 00:13:26,014 --> 00:13:27,144 இல்லை. பரவாயில்லை. 238 00:13:28,308 --> 00:13:29,178 உனக்கு பிரச்சினையா? 239 00:13:29,267 --> 00:13:30,267 டென்னிஸ்! 240 00:13:31,228 --> 00:13:32,308 ஹேய், டா! 241 00:13:33,063 --> 00:13:33,903 அது யார்? 242 00:13:35,899 --> 00:13:38,069 ஹேய், ஹேய்! ஹேய், பசங்களா! 243 00:13:38,151 --> 00:13:40,401 -ஹேய்! எப்படி இருக்கீங்க? -உங்களை பார்த்தது சந்தோஷம். 244 00:13:46,451 --> 00:13:47,581 என் மனைவி. 245 00:13:49,329 --> 00:13:50,789 என்ன புதுசு? 246 00:13:51,081 --> 00:13:52,791 ஆமாம், உன்னை கடைசியாக எப்போ பார்த்தோம்? 247 00:13:55,043 --> 00:13:56,093 இருக்கோம். குழந்தைங்க நல்லா இருக்காங்க. 248 00:13:58,463 --> 00:13:59,593 விளையாடறியா, பெண்ணே? 249 00:13:59,673 --> 00:14:01,763 மன்னிக்கணும். அடச்சே. சே. 250 00:14:02,092 --> 00:14:04,392 அடக்கடவுளே. கிறிஸ்துவே. 251 00:14:04,511 --> 00:14:05,551 -யோ. -அடச்சே! 252 00:14:05,637 --> 00:14:07,637 -அவங்களும் எல்லாரும் நல்லா இருக்காங்க. -பிரமாதம். 253 00:14:07,722 --> 00:14:08,602 -மிகச்சிறப்பு. -ஹாய். 254 00:14:08,682 --> 00:14:09,932 -ஹேய். -என்ன விஷயம்? 255 00:14:10,559 --> 00:14:11,639 நாங்க... 256 00:14:12,644 --> 00:14:14,104 கவனிப்பா, பேசினேன் கிளம்பறேன். 257 00:14:14,187 --> 00:14:16,267 அடுத்த வாரம் சந்திக்கிறேன். அப்போ இருப்பியா? 258 00:14:16,356 --> 00:14:17,816 ஆமாம், வெள்ளியன்று திறப்பு விழாவில் சந்திக்கிறேன். 259 00:14:17,899 --> 00:14:19,819 -ஆமாம், ஆமாம், ஆமாம். -வெள்ளிக்கிழமை... 260 00:14:20,610 --> 00:14:21,530 அப்புறம் சந்திக்கிறேன்டா. 261 00:14:21,611 --> 00:14:22,571 -கண்டிப்பா. -உன்னை பார்த்தது சந்தோஷம். 262 00:14:22,654 --> 00:14:24,534 -ஆமாம். -ஜியோவை விசாரித்ததாக சொல். 263 00:14:24,614 --> 00:14:25,744 -செய்யறேன். -உன்னை பார்த்தது சந்தோஷம். 264 00:14:25,824 --> 00:14:27,034 -நலமுடன் இரு. -பை. 265 00:14:31,830 --> 00:14:33,330 அது அவமானப்படுத்துவதாக இருந்தது. 266 00:14:33,415 --> 00:14:34,495 என்ன, ஏன்? 267 00:14:34,583 --> 00:14:37,503 ஏனா? என்னை அறிமுகப்படுத்தலை. மறுபக்கத்தில் என்னை விட்டுட்டே... 268 00:14:37,586 --> 00:14:39,416 என்னதிது? என்னால் உனக்கு அவமானமாக இருக்கிறதா? 269 00:14:39,504 --> 00:14:40,514 என்ன? இல்லை! 270 00:14:40,589 --> 00:14:43,049 அந்த ஆள் பெயர் நினைவில்லை, அதனால் உன்னை அறிமுகப்படுத்த முடியலை. 271 00:14:43,133 --> 00:14:45,763 எனக்கு அவன் பெயர் தெரியும். அது கேடுகெட்ட டெட் ஆலன். 272 00:14:45,844 --> 00:14:48,314 அவன் இல்லை, அடுத்தவன். அடுத்தவன் பெயர் நினைவில்லை. 273 00:14:48,388 --> 00:14:49,968 அதனால் என்ன? நடந்ததை ஒத்துக்கொள். 274 00:14:50,056 --> 00:14:52,306 என்னை தேவையில்லாத ஆள் போல் விட்டுவிடாதே 275 00:14:52,392 --> 00:14:55,192 தன் பெயரை வேற ஒருவன் நினைவூட்டாமல் இருக்க. 276 00:14:55,270 --> 00:14:57,310 எனக்கு டெட் ஆலனை சந்திக்க பிடித்திருக்கும். 277 00:14:57,689 --> 00:14:58,939 நீ அவனை சந்தித்தாய். 278 00:15:07,782 --> 00:15:10,122 அது நீ, நான்சி. நல்லது! 279 00:15:13,163 --> 00:15:16,003 15-40! பூம். 280 00:15:18,126 --> 00:15:21,666 சரி, அந்த வெளிச்ச கோபுர அளவுக்கு யார் அடித்தாலும் மூன்று புள்ளிகள். 281 00:15:21,755 --> 00:15:23,255 இல்லை, ஆட்டத்தை ஆடுவோம்... 282 00:15:24,341 --> 00:15:25,181 மூன்று புள்ளிகள். 283 00:15:25,550 --> 00:15:26,640 அப்பா! 284 00:15:26,718 --> 00:15:29,348 ஓ, சே. நான்சி, போய் பந்தை எடுத்து வா. 285 00:15:29,429 --> 00:15:30,429 நீங்க போய் பந்தை எடுத்து வாங்க. 286 00:15:30,513 --> 00:15:32,103 வா. ஜாக், பந்தை எடுத்து வா. 287 00:15:32,474 --> 00:15:33,644 எனக்கு விளையாடக்கூட வேண்டாம். 288 00:15:33,725 --> 00:15:36,135 இந்த முழு நேரமும் நீ ஒண்ணுமே செய்யலை. 289 00:15:36,227 --> 00:15:37,727 -போய் பந்தை எடுத்து வா. -நீ நகரவே இல்லை. 290 00:15:37,854 --> 00:15:38,774 வாயை மூடு. 291 00:15:38,855 --> 00:15:40,685 ஹேய், எனக்கு அது பிடிக்கலை. அது நல்லா இல்லை. 292 00:15:41,900 --> 00:15:42,730 நீ நல்லா இருக்கியா? 293 00:15:43,068 --> 00:15:45,358 நல்லா இருக்கிற மாதிரி தெரியுதா? என் ஆண் உறுப்புல அடிச்சிட்டா. 294 00:15:45,445 --> 00:15:47,275 நான்சி, அது சரி இல்லை, சரியா? 295 00:15:47,364 --> 00:15:48,204 அவன் ஆண் உறுப்பில் ஏன் அடிச்சே? 296 00:15:48,281 --> 00:15:50,741 ஆண் உறுப்பில் அடிக்க நினைக்கலை. அவனை விரைகளில் அடிக்க நினைத்தேன். 297 00:15:50,825 --> 00:15:52,575 சரி, அது சிறப்பு. 298 00:15:52,661 --> 00:15:55,211 நாம விளையாடலாமா, தயவுசெய்து? அதை தடம்புரள் வைத்தது சநதோஷமா? 299 00:15:55,288 --> 00:15:56,788 அது பிரமாதமான தடம்புரளல், டென்னிஸ். 300 00:15:56,873 --> 00:15:57,963 அது வேடிக்கையாக இருக்கு. 301 00:15:58,083 --> 00:15:59,673 -யாருக்கு அலுப்பா இருக்கு? எனக்கு. -தெரியும். வேடிக்கையா இருக்கு. 302 00:15:59,751 --> 00:16:01,591 சாதாரண விதிகளின்படி விளையாட நினைப்பது நீ மட்டும் தான். 303 00:16:01,670 --> 00:16:03,510 -நன்றி. வாயை மூடு. -அவன் ஆண் உறுப்பில் அடிக்கும் முன்... 304 00:16:03,588 --> 00:16:06,928 சரி, "ஆண் உறுப்பு" என்று வெளிப்படையாக சொல்வதை நிறுத்துவோமா? 305 00:16:07,008 --> 00:16:09,928 உன்னால் லீட்களை முடிக்க முடியாது, உன்னால் எதுவும் முடிக்க முடியாது. 306 00:16:10,011 --> 00:16:11,181 நீ பிரயோசனமில்லாதவன். 307 00:16:11,262 --> 00:16:14,102 அதனால், கிளம்பு, நண்பா, வெளியேறு, ஏன்னா நீ வெளியே போறே. 308 00:16:14,182 --> 00:16:15,352 லீட்ஸ் வலுவில்லாமல் இருக்கு. 309 00:16:15,433 --> 00:16:16,983 லீட்ஸ் வலுவில்லாமல் இருக்கா? 310 00:16:17,060 --> 00:16:18,730 லீட்ஸ் வலுவில்லாமல் இருக்கா? 311 00:16:18,812 --> 00:16:21,442 நீ வலுவில்லாமல் இருக்கே. நான் இந்த வியாபாரத்தில் 15 வருஷமா இருக்கேன். 312 00:16:21,523 --> 00:16:23,653 -உன் பெயர் என்ன? -அடப்போடா, அது தான் என் பெயர். 313 00:16:24,192 --> 00:16:25,652 ஏன்னு தெரியணுமா, மிஸ்டர்? 314 00:16:25,735 --> 00:16:27,355 ஏன்னா இன்றிரவு இங்கே வர நீ ஹ்யுண்டாய் ஓட்டி வந்தே. 315 00:16:27,445 --> 00:16:29,485 நான் 80,000 டாலர் பிஎம்டபுள்யூ ஓட்டினேன். 316 00:16:29,572 --> 00:16:30,742 அது தான் என் பெயர். 317 00:16:32,450 --> 00:16:35,540 உன் பெயர் வான்டிங். நீ இந்த ஆள் விளையாட்டை ஆட முடியாது. 318 00:16:35,620 --> 00:16:38,420 உன்னால் அவற்றை முடிக்க முடியாதுன்னா, வீட்டுக்கு போய் மனைவிகிட்டே சொல்லு. 319 00:16:38,498 --> 00:16:39,958 ஏன்னா வாழ்க்கையில் ஒரு விஷயம் தான் முக்கியம். 320 00:16:40,041 --> 00:16:42,501 அவங்களை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பது. 321 00:16:42,836 --> 00:16:44,626 நான் சொல்றது கேட்குதா, புழுபூச்சிகளே? 322 00:16:52,846 --> 00:16:54,006 அவ தூங்கிட்டா. 323 00:17:05,859 --> 00:17:07,609 எனக்கந்த வரி மறந்து போச்சு, ஆனா... 324 00:17:07,694 --> 00:17:08,614 யாரும் கவனிக்கலை. 325 00:17:08,695 --> 00:17:11,155 ஆமாம், ஆனால் நான் உறைந்ததை, பார்த்தீங்களா? 20 நிமிஷம் போலிருந்தது. 326 00:17:11,239 --> 00:17:13,279 -இல்லை, யாரும் கவனிக்கலை. -நான் கவனிச்சேன். 327 00:17:13,366 --> 00:17:14,986 நீ தூங்கிட்டிருந்தே, அதனால வாயை மூடு. 328 00:17:15,076 --> 00:17:17,446 யார் தூங்கிட்டு இருந்தாங்கன்னு நீ பார்த்திருக்க கூடாது, 329 00:17:17,537 --> 00:17:19,577 நடிகர்கள் உன்னிடம் நடித்ததை நீ பார்த்திருக்கணும். 330 00:17:19,664 --> 00:17:21,254 -அவள் சொல்வது சரி. -நீ அங்கே இருந்திருக்க கூடாது. 331 00:17:21,332 --> 00:17:22,422 -அது உண்மை. -இது குழந்தைகளுக்கு இல்லை. 332 00:17:22,500 --> 00:17:24,340 அது, எப்படியும், ரொம்ப அலுப்பா இருந்தது 333 00:17:24,419 --> 00:17:25,459 -எனக்கு தூக்கம் வந்திடுச்சு. -சரி. 334 00:17:25,545 --> 00:17:27,045 -வாயை மூடு. -நீ வாயை மூடு. 335 00:17:27,130 --> 00:17:28,550 அது உண்மையில்லை, அவள் உறைஞ்சிட்டா. நீ உறைஞ்சிட்டே! 336 00:17:28,631 --> 00:17:31,091 -குறுக்கிடறதுக்கு மன்னிக்கணும். -பரவாயில்லை. 337 00:17:31,176 --> 00:17:34,176 இன்று நாடகத்தில் உங்களை பார்த்தேன். நீங்க நல்லா நடிச்சீங்க. 338 00:17:34,637 --> 00:17:36,507 -நன்றி. -அது இனிமை. நன்றி. 339 00:17:37,599 --> 00:17:38,639 ஒரு படம் எடுத்துக்கலாமா? 340 00:17:39,809 --> 00:17:41,439 முடியாதுன்னு நினைக்கிறேன், ஆனா நன்றி. 341 00:17:41,519 --> 00:17:43,649 இல்லை, அவருடையது இல்லை, அவருடையது. 342 00:17:43,730 --> 00:17:46,650 மன்னிக்கணும், நான் பெரிய ரசிகை. 343 00:17:46,733 --> 00:17:48,403 தி ப்ரேக்கிங் எனக்கு பிடிச்சுது. 344 00:17:48,485 --> 00:17:50,065 -அவை இன்னும் செய்ய போறீங்களா? -நன்றி. 345 00:17:50,153 --> 00:17:52,243 இல்லை. அதாவது, ஆமாம், நிறைய செய்ய போறாங்க, 346 00:17:52,322 --> 00:17:54,742 ஆனால் என் கதாபாத்திரம், போன பருவத்தில் அது முடிந்தது, அதனால்... 347 00:17:54,824 --> 00:17:55,874 ஓ, இல்லை, ஏன்? 348 00:17:55,950 --> 00:17:56,950 நீங்களும் ஆலிசனும், 349 00:17:57,035 --> 00:18:00,155 அது தான் நம்பக்கூடிய உறவாக நான் கண்டேன். 350 00:18:00,246 --> 00:18:01,786 -அவங்களுக்காக பார்த்திருந்தேன். -உங்களுடன் ஒத்துப்போகிறேன். 351 00:18:01,873 --> 00:18:04,503 அந்த ஜோடி பொருத்தம் நல்லா இருந்தது, மக்களுக்கு பிடிச்சுது. 352 00:18:04,584 --> 00:18:05,794 தெரியுமா, தாமஸ் கதாபாத்திரத்தை 353 00:18:05,877 --> 00:18:08,417 மீண்டும் உள்ளே கொண்டு வர ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டியதா இருந்தது அதனால்... 354 00:18:08,505 --> 00:18:12,335 நாங்க பார்த்தோம், அது வளர்ந்து முடிஞ்சுது. பார்வையாளர்களுக்கு புதுசா ஏதாவது வேணும். 355 00:18:12,425 --> 00:18:13,335 ஒத்துக்கறேன். 356 00:18:13,426 --> 00:18:15,596 ஆக, எப்படி இருந்தது காலடி எடுத்து வைத்தது இந்த முழு... 357 00:18:15,845 --> 00:18:17,005 நீ என்ன செய்யறே? 358 00:18:17,639 --> 00:18:19,599 -மன்னிக்கணும், நான்... -நாங்க குடும்பமா சாப்பிடறோம். 359 00:18:19,682 --> 00:18:21,232 -சாரா... -மன்னிக்கணும். 360 00:18:21,309 --> 00:18:22,599 இல்லை, வருந்த வேண்டாம். மன்னிக்கணும். 361 00:18:23,353 --> 00:18:26,363 நீ, "மன்னிக்கணும், என் குடும்பத்தோட இருக்கேன்"னு ஏன் சொல்லலை? 362 00:18:27,273 --> 00:18:28,153 ஒரு நிமிடம் தான் ஆகும். 363 00:18:28,483 --> 00:18:30,403 நீ தான் அவன் விசிறித்தளம், அப்படியே. 364 00:18:30,485 --> 00:18:32,985 அவன் ரசிகைகள் எல்லாரும் 50 வயதை தாண்டிய தனி மகளிர் என்று சங்கடப்படுவார் 365 00:18:33,279 --> 00:18:36,659 ஆனால் யாரும் அவரை சில காலமாக பின்தொடரலை, அதனால் கிடைத்ததை எடுத்துக்கறார். 366 00:18:45,667 --> 00:18:46,877 மன்னிக்கணும். 367 00:18:53,216 --> 00:18:55,546 சரி, என்ன தெரியுமா? நாம போகலாம். 368 00:18:55,635 --> 00:18:57,715 -இரு, நாம போறோமா? -ஆமாம், நாம போகப்போறோம். 369 00:18:58,638 --> 00:19:00,178 வா. வா, ஜாக். 370 00:19:02,976 --> 00:19:03,806 மன்னிக்கணும். 371 00:19:08,940 --> 00:19:09,940 எனக்கு திருமணம் ஆயிடுச்சு. 372 00:19:11,609 --> 00:19:12,939 எனக்கு 47 வயசாச்சு. 373 00:19:23,329 --> 00:19:25,039 அது முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன். எனக்கு இது முடிஞ்சாச்சு. 374 00:19:25,123 --> 00:19:27,793 நல்லது. அவ்வளவு தான். எனக்கும் இது முடிஞ்சாச்சு. 375 00:19:52,275 --> 00:19:53,275 நான் சும்மா... 376 00:19:53,985 --> 00:19:55,065 கண்டிப்பா. 377 00:19:57,614 --> 00:19:59,494 ஆக, இப்ப என்ன நடக்கும்? 378 00:20:01,910 --> 00:20:04,410 எனக்கு தெரியாது. வீட்டுக்கு போவோம்னு நினைக்கிறேன். 379 00:20:07,874 --> 00:20:09,424 விஷயம் என்னன்னா, எனக்கு பசிக்குது. 380 00:20:11,044 --> 00:20:12,554 சாப்பிடறதை வேண்டாம்னு சொல்ல மாட்டேன். 381 00:20:15,048 --> 00:20:16,968 அப்போ, போய் ஏதாவது சாப்பிடுவோம். 382 00:20:24,933 --> 00:20:28,103 எப்படியோ கடைசி வரை போயிடுவோம்னு நினைச்சேன், இல்லையா? அதாவது... 383 00:20:29,187 --> 00:20:30,357 நான் நிஜமா நினைச்சேன். 384 00:20:30,855 --> 00:20:35,065 உன்னுடன் நான் யாராக இருக்கிறேனோ அது பிடிக்கவில்லை. 385 00:20:36,486 --> 00:20:40,446 நீ ஏதாவது தவறு செய்வியானு உன்னையே பார்த்தபடி இருக்கேன். 386 00:20:41,282 --> 00:20:42,532 அது வெறும்... 387 00:20:43,743 --> 00:20:46,753 நீயாக இருப்பது சுலபம் என்று தோணுது. மேலும்... 388 00:20:48,623 --> 00:20:50,383 உன்னை பார்த்து பொறாமை படறேன். நான்... 389 00:20:50,458 --> 00:20:53,128 உன் வாழ்க்கையையும் நீ இருக்கும் தரத்தையும் பார்த்து பொறாமை படுகிறேன். 390 00:20:53,211 --> 00:20:55,421 அது இன்னும் வேடிக்கையாகத்தான் தெரிகிறது. 391 00:21:00,426 --> 00:21:02,676 நீயும் கவலைப்படும் விஷயங்கள் இருக்கின்றன என்று தெரியும், 392 00:21:03,388 --> 00:21:04,558 ஆனால் அவை சிறு விஷயங்களாக தெரிகின்றன, 393 00:21:04,639 --> 00:21:08,979 பெரிய விஷயங்களை நான் தான் தாங்குகிறேன், நீயும் விடுகிறாய். 394 00:21:09,519 --> 00:21:13,649 நான் அதில் நன்றாக இருப்பதால் அந்த கதாபாத்திரத்தை எடுத்துகொள்ள விட்டாய். 395 00:21:15,108 --> 00:21:17,318 ஒருவேளை எனக்கு அதில் நன்றாக இருக்க வேண்டாமோ என்னமோ, தெரியுமா? 396 00:21:17,402 --> 00:21:19,242 ஒருவேளை எனக்கு அந்த கதாபாத்திரம் வேண்டாது இருந்திருக்கலாம். 397 00:21:20,863 --> 00:21:25,623 எனக்கு வேண்டுமா என்று கேட்கும் அளவு நீ என்னைப்பற்றி கவலைப்படலையோ. 398 00:21:27,370 --> 00:21:29,160 நீ என்னை தள்ளி விடுகிறாயென நினைக்கிறேன். 399 00:21:30,873 --> 00:21:33,633 உன் வாழ்க்கையிலிருந்தும் வேடிக்கையான விஷயங்களிலிருந்தும் 400 00:21:33,710 --> 00:21:37,260 என்னை எப்போதுமே நீ தள்ளியிருக்கிறாய் என நினைக்கிறேன்... 401 00:21:39,841 --> 00:21:41,881 நீ என்னை உன் பார்ட்டிகளுக்கோ அல்லது முதல் அரங்கேற்றங்களுக்கோ 402 00:21:41,968 --> 00:21:44,138 அழைப்பதே இல்லை அல்லது... 403 00:21:45,555 --> 00:21:46,925 எனக்கு அது பிடிக்காது போல, அதாவது, 404 00:21:47,015 --> 00:21:49,225 "நான் அவர்களை வெறுக்கிறேன் ஏன்னா அவர்கள் முட்டாள்கள் 405 00:21:49,308 --> 00:21:50,388 "நான் பெரிய அறிவாளி..." 406 00:21:54,230 --> 00:21:57,820 உன் வாழ்க்கையின் வேடிக்கையான பகுதியிலிருந்து நீ என்னை வேறுபடுத்தினாய் 407 00:21:57,900 --> 00:22:01,110 ஏன்னா உனக்கு தெரியும் என்னை அங்கே பார்த்தால், என்னை அதில் பார்த்தால், 408 00:22:02,155 --> 00:22:04,615 அங்கு தான் நான் இருக்கணும் என்று உனக்கு புரிந்திடும், 409 00:22:04,699 --> 00:22:06,659 அதன் பிறகு அதற்காக நீ வருத்தப்பட வேண்டியிருக்கும். 410 00:22:09,370 --> 00:22:12,420 உன் வாழ்க்கையின் பகுதியாக என்னால் இருக்க முடியாதபடி செய்துவிட்டாய், டென்னிஸ், 411 00:22:12,498 --> 00:22:15,788 அதனால் நமக்குள் பொதுவாக எதுவும் இல்லை என்று நான் கூறினால் ஆச்சரியப்படாதே 412 00:22:15,877 --> 00:22:17,917 ஏனெனில் நீ தான் அதை திட்டமிட்டாய். 413 00:22:32,143 --> 00:22:33,103 மன்னிக்கணும். 414 00:22:36,606 --> 00:22:38,436 நான் அதில் எதையாவது மாற்ற முடியும் எனில் 415 00:22:39,734 --> 00:22:40,784 நான் செய்வேன். 416 00:22:42,695 --> 00:22:44,195 ஆனால் என்னால் முடியாது. 417 00:22:45,656 --> 00:22:47,236 ஆனால் நீ சொல்வது சரி. 418 00:22:47,575 --> 00:22:50,905 நீ சொல்வது சரி, என்னை மன்னிக்கணும். 419 00:22:54,874 --> 00:22:56,134 என்னை நிஜமாக மன்னிக்கணும். 420 00:22:58,336 --> 00:22:59,496 சரி. 421 00:23:00,296 --> 00:23:01,506 நன்றி. 422 00:23:02,256 --> 00:23:03,466 நான் ஒரு முட்டாள். 423 00:23:03,925 --> 00:23:05,375 நான் குழந்தை போலிருக்கேன். 424 00:23:07,011 --> 00:23:09,641 தெரியுமா, நான் கவனமாக இல்லை என்றால், 425 00:23:09,722 --> 00:23:12,102 நான் துன்பமடைவதற்கு ஐந்து வருடங்களே இருக்கின்றன. 426 00:23:14,310 --> 00:23:15,980 நான் நிஜத்தில் அதுவாக இருக்க வேண்டாம். 427 00:23:26,572 --> 00:23:27,622 சூப் எப்படி இருந்தது? 428 00:23:29,075 --> 00:23:31,075 நான் அதை ருசித்தே பார்க்கலை. 429 00:23:31,953 --> 00:23:33,873 எனக்கு தெரியாது. சூடாகவா? 430 00:23:41,170 --> 00:23:42,840 நான் போய் ஏதாவது எடுத்துக்க போறேன். 431 00:23:45,216 --> 00:23:46,626 இன்றிரவு உங்களுக்கு என்ன வேண்டும்? 432 00:23:46,717 --> 00:23:47,797 எனக்கு பர்கர் கிடைக்குமா, தயவுசெய்து? 433 00:23:48,094 --> 00:23:50,724 உங்களுக்கு மீடியமாக வேண்டும், சீவரிக்கு பதில் சாலட், சரிதானே? 434 00:23:51,013 --> 00:23:54,273 ஆமாம், இல்லை... ஆம், மீடியமாக, ஆனால் சீவரி வேணும். 435 00:23:54,350 --> 00:23:55,430 சீவரி. 436 00:23:56,060 --> 00:23:57,310 இன்றிரவு குழந்தைகள் எங்கே? 437 00:23:58,020 --> 00:23:58,860 வீட்டில். 438 00:23:58,938 --> 00:24:00,398 எனக்கு அவர்களை பிடித்திருக்கிறது. 439 00:24:00,481 --> 00:24:01,691 நன்றி, அது இனிமை. 440 00:24:01,774 --> 00:24:03,234 இல்லை, நிஜமாக, அவர்களை பிடித்திருக்கிறது. 441 00:24:03,317 --> 00:24:06,487 நிறைய குழந்தைகளை பிடிக்காது, ஆனால் அவர்கள் இருவரையும் பிடிக்கும். 442 00:24:14,996 --> 00:24:15,906 அவளை நம்பலையா? 443 00:24:15,997 --> 00:24:17,577 இல்லை. வேறு யாருடைய குழந்தைகளோ. 444 00:24:27,133 --> 00:24:30,973 இரண்டு வருடங்கள் பிறகு 445 00:24:37,268 --> 00:24:38,848 பை, அம்மா. உன்னை நேசிக்கிறேன். 446 00:24:38,936 --> 00:24:40,226 நானும் உன்னை நேசிக்கிறேன். 447 00:24:40,313 --> 00:24:42,273 அங்கே போய் சேர்ந்ததும் என்னை அழை, கல்லூரி பையா. 448 00:24:42,356 --> 00:24:43,856 தினமும் என்னை அழை. 449 00:24:43,941 --> 00:24:46,191 செய்யறேன். பை, குழந்தாய், உன்னை மிஸ் செய்வேன். 450 00:24:46,277 --> 00:24:47,647 உன் ப்ளேஸ்டேஷனை நான் எடுத்துக்கறேன். 451 00:24:47,737 --> 00:24:49,447 இல்லை, கூடாது. என் பொருள் எதையாவது தொட்டால், நீ செத்தே. 452 00:24:50,364 --> 00:24:51,574 சரி. 453 00:24:58,039 --> 00:25:01,169 அவள் சத்தியம் செய்தாள். எடுத்துக்கலாம்னு சொன்னா. நீ கல்லூரிக்கு போக போறே. 454 00:25:02,668 --> 00:25:04,628 ...மற்றும் நான்கு வருடங்களுக்கு உன் அறை. 455 00:25:05,963 --> 00:25:07,513 உன் கடவுச்சொல் எனக்கு தெரியும். 456 00:25:44,252 --> 00:25:46,132 -சரி. -அதற்கே போவோமா? 457 00:25:46,212 --> 00:25:48,302 -ஆமாம். அதை செய்வோம். -சரி. 458 00:26:03,729 --> 00:26:05,189 மன்னிக்கணும். மன்னிக்கணும். 459 00:26:05,273 --> 00:26:07,783 இல்லை. அது நல்லா இருந்தது. நல்லா இருக்கு. 15-லவ். 460 00:26:07,858 --> 00:26:08,988 சரி. 461 00:26:25,668 --> 00:26:26,498 மன்னிக்கணும். 462 00:26:26,711 --> 00:26:28,381 இல்லை, இல்லை. அது நல்ல ஷாட். 463 00:27:08,377 --> 00:27:10,797 -மணி என்ன ஆச்சு? -5:50. 464 00:27:12,506 --> 00:27:14,046 -தொடர்ந்து விளையாடுணுமா? -ஆமாம். 465 00:27:17,219 --> 00:27:18,429 உன் செர்வ். 466 00:27:20,848 --> 00:27:21,808 ஐந்து-நான்கு! 467 00:27:25,978 --> 00:27:26,848 மேட்சுக்கா? 468 00:27:37,323 --> 00:27:38,823 -நன்றாக இருக்கிறது. -ஆமாம். 469 00:27:40,951 --> 00:27:42,041 அது நன்றாக இருந்தது.