1 00:00:10,386 --> 00:00:13,926 சேர்ந்தே இசையை எதிர்கொள்கிறோம் 2 00:00:16,100 --> 00:00:19,480 இதில் கலந்து கொள்கிறோம் 3 00:00:22,273 --> 00:00:25,823 அனைத்து வானிலைகளையும் எதிர்கொண்டு 4 00:00:27,862 --> 00:00:30,822 எதற்குமே பயப்படாது 5 00:00:32,658 --> 00:00:35,408 சூரியன் வெளிவர நாங்கள் கிளம்புவோம் 6 00:00:35,494 --> 00:00:38,124 நாங்கள் எங்கே இறங்குவோமென கவலையில்லை 7 00:00:38,205 --> 00:00:41,205 கிரணங்கள் சூடாயுள்ளன ஆனால் நாங்கள் திரும்ப மாட்டோம் 8 00:00:41,292 --> 00:00:44,132 ஏனெனில் உன் கை என் கையில் 9 00:00:44,211 --> 00:00:49,681 மற்றும், ஓ, என்னை வெல்ல முடியாதது போல் நீ உணர வைக்கிறாய் 10 00:00:49,800 --> 00:00:55,140 ஏனெனில் நீயும் நானும் தான் காற்றிலும் மழையிலும் 11 00:00:56,766 --> 00:01:00,016 உலகிற்குள் பயணம் செய்யப்போவது 12 00:01:00,102 --> 00:01:02,982 மாடர்ன் லவ் 13 00:01:09,361 --> 00:01:12,281 மற்றும் இப்போது, காலத்தை போலவே பழமையான காட்சியில், 14 00:01:12,364 --> 00:01:15,584 பெண், இப்போது தாய், தன் குழந்தையை தந்தையிடம் அளிக்கிறாள். 15 00:01:16,076 --> 00:01:17,326 இது பரபரப்பான கணம். 16 00:01:20,831 --> 00:01:24,131 அவை தான் தந்தை என்பதில் எந்த சந்தேகம் இருந்தாலும் ஆண்கள் தன் குழந்தைகளை 17 00:01:24,210 --> 00:01:26,250 நிராகரிப்பார்கள் என்பது தெரிந்ததே. 18 00:01:26,295 --> 00:01:28,335 அல்லது அவைகளை உண்ணக்கூட செய்யும். 19 00:01:29,173 --> 00:01:31,013 தயவுசெய்து உன் குழந்தையை சாப்பிடாதே. 20 00:01:34,720 --> 00:01:35,850 சே. 21 00:01:38,307 --> 00:01:39,477 நான் படுக்க போறேன். 22 00:01:39,558 --> 00:01:41,808 சரி, கண்ணே. நான் வந்துடறேன். இந்த ரீலை எனக்கு முடிக்கணும். 23 00:01:41,894 --> 00:01:45,024 உனக்கு எப்போதாவது பெற்றோருக்கான வலிமையான உணர்ச்சிகள் வருமா? 24 00:01:45,523 --> 00:01:46,363 ஆட்கொள்வது போல. 25 00:01:48,818 --> 00:01:49,688 இல்லை. 26 00:01:49,777 --> 00:01:53,857 காங்கோவில் குழந்தை கொரில்லாகளின் இந்த நிகழ்ச்சியை பார்த்து முடித்தேன், 27 00:01:53,948 --> 00:01:56,738 எனக்கு தெரியலை, எனக்கு பால் வடிய ஆரம்பித்து விட்டது. 28 00:01:56,826 --> 00:01:58,236 அது அருவருப்பா இருக்கு. 29 00:01:58,327 --> 00:01:59,997 உனக்கு உன்னைப்பற்றி சலிப்பே தட்டாதா? 30 00:02:00,079 --> 00:02:04,959 உன் சந்தோஷம், உன் கவனம், உன் ஓட்டம், உன் தொழில் பற்றியெல்லாம்? 31 00:02:05,042 --> 00:02:07,632 எனக்கு என்னைப்பற்றி மிகுந்த சலிப்பு தான். 32 00:02:08,003 --> 00:02:09,843 ஆமாம், நீ சொல்வது எனக்கு புரிகிறது. 33 00:02:10,756 --> 00:02:12,086 கண்ணே, எனக்கு முழுமை இல்லாதது போலிருக்கு. 34 00:02:13,133 --> 00:02:14,843 சரி, எப்போதாவது அதை பற்றி பேசுவோம். 35 00:02:15,094 --> 00:02:16,264 நான் கெட்டிலை வைக்கிறேன். 36 00:02:17,471 --> 00:02:20,721 அல்லது என் நண்பர்கள் சார்லி மற்றும் மைக் போல, நாம் ஐவிஎஃப் செய்யலாம். 37 00:02:20,808 --> 00:02:21,728 அவர்கள் என்ன செய்தார்கள்? 38 00:02:21,809 --> 00:02:24,479 இந்தியாவில் ஒரு ஏழை பெண்ணை வாடகைத்தாயாக அமர்த்தினார்கள் 39 00:02:24,562 --> 00:02:26,522 தன் விந்துகளை கலந்துட்டாங்க, 40 00:02:26,605 --> 00:02:29,275 எது முட்டையை கருவுற செய்தது என்று கண்டுபிடிக்க முடியாதபடி. 41 00:02:29,358 --> 00:02:30,478 அது வேலை செய்ததா? 42 00:02:30,568 --> 00:02:32,358 கண்டிப்பா. அவங்களுக்கு மூன்று வயதில் அழகான குழந்தை, 43 00:02:32,444 --> 00:02:33,904 சார்லியை போலவே இருக்கு. 44 00:02:36,115 --> 00:02:37,775 ஏழை இந்திய பெண்ணுக்கு என்ன ஆச்சு? 45 00:02:37,867 --> 00:02:39,987 எனக்கு தெரியலை. ஒரு வருடம் நன்றாக சாப்பிட்டாளென நினைக்கிறேன். 46 00:02:41,453 --> 00:02:43,333 சரி, தத்தெடுப்பது எப்படி? 47 00:02:43,414 --> 00:02:44,294 அது தான் சரி. 48 00:02:44,373 --> 00:02:46,633 எனக்கு இன்னொரு ஆளை இந்த உலகுக்கு கூட்டி வர இஷ்டமில்லை. 49 00:02:46,709 --> 00:02:48,169 இல்லை, எனக்கும் இல்லை, அதனால்... 50 00:02:48,544 --> 00:02:51,764 சரி. நாம் என்ன செய்ய போகிறோம்? அதைப்பற்றி யோசிக்க போகிறோமா? 51 00:02:52,172 --> 00:02:55,432 அதனால், டோபினும் ஆண்டியும் அவர்களின் விருத்தி பயணத்தை ஆரம்பிக்கின்றனர், 52 00:02:55,509 --> 00:02:57,179 இங்கே ந்யூ யார்க் நகரத்தில். 53 00:02:58,554 --> 00:03:01,724 அது சாகசமாக இருக்கும், பரபரப்பு, ஏமாற்றம், 54 00:03:01,807 --> 00:03:03,267 சிரிப்பு, கண்ணீர், 55 00:03:03,350 --> 00:03:06,060 மற்றும் நிறைய ஆவண பதிப்புகள் நிறைந்ததாக. 56 00:03:06,145 --> 00:03:08,725 ஆக, நீங்க திறந்த தத்தெடுப்பு பற்றியும் யோசித்திருக்கிறீர்களா? 57 00:03:09,982 --> 00:03:12,032 -ஆண்கள் அதை செய்வார்களா? -இப்போ எல்லாரும் செய்யறாங்க. 58 00:03:12,109 --> 00:03:14,739 பெறும் தாய் குழந்தையுடன் நிறையவோ அல்லது குறையவோ 59 00:03:14,820 --> 00:03:17,070 சம்பந்தம் வைத்திருக்கலாம் நீங்கள் மூவரும் ஒத்துக்கொள்ளும்படி. 60 00:03:17,156 --> 00:03:19,066 நீங்கள் தான் சட்டப்படியான காப்பாளர்கள். 61 00:03:19,366 --> 00:03:22,616 அது பிரமாதம். அது நன்றாக இருக்குமென நினைக்கிறேன். 62 00:03:22,703 --> 00:03:26,293 சரி. நீங்கள் நிரப்ப சில ஆவணங்களை தருகிறேன், 63 00:03:26,373 --> 00:03:28,463 பிறகு உங்களை என் தகவல்தளத்தில் போடுகிறேன். 64 00:03:28,542 --> 00:03:30,712 ஒரு மரத்தை அழித்த அளவு ஆவணங்கள் இருக்கு. 65 00:03:31,128 --> 00:03:34,628 இன்று என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து வந்தாய், ஆண்டி? 66 00:03:34,715 --> 00:03:36,795 இன்று ஒரு கார் சீட் எடுத்து வந்தான். 67 00:03:36,884 --> 00:03:38,644 நான்... வாயை மூடு. நான் செய்யலை. 68 00:03:41,472 --> 00:03:44,642 அவள் உலகில் அவள் மட்டுமே 69 00:03:49,730 --> 00:03:50,770 அவள் தான். 70 00:03:50,856 --> 00:03:51,856 அவள் தான். 71 00:03:55,152 --> 00:03:56,152 -சரி. -சரி, சரி, சரி... 72 00:03:56,236 --> 00:03:57,986 -ஹேய், ட்ரீனா. -நீங்க எப்படி இருக்கீங்க? 73 00:03:58,072 --> 00:03:59,412 -நாங்க நல்லா இருக்கோம். ஆமாம். -நல்லது. 74 00:03:59,490 --> 00:04:02,790 சரி, இது நல்லா நடக்கலை. 75 00:04:04,119 --> 00:04:06,659 ஆமாம், மன்னிக்கணும். அவள் இறுதியில் நம்பிக்கை இழந்துட்டா. 76 00:04:07,498 --> 00:04:09,118 அந்த ஓரின விஷயம் தானா? 77 00:04:09,208 --> 00:04:10,708 இல்லை. நான் அப்படி நினைக்கலை. 78 00:04:10,793 --> 00:04:13,253 இயேசுவே, இரண்டு வேலை பார்க்கும், வீடு வைத்திருக்கும் 79 00:04:13,337 --> 00:04:15,707 ஓரினத்தவருக்கு குடும்பத்தை ஆரம்பிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்? 80 00:04:15,798 --> 00:04:17,968 இப்போது எங்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்திருக்குமென நினைத்தேன். 81 00:04:18,050 --> 00:04:19,050 என்னிடம் இன்னொரு திட்டமிருக்கு. 82 00:04:19,134 --> 00:04:20,054 -ஐந்து குழந்தைகளா? -ஆம். 83 00:04:20,135 --> 00:04:23,845 நடக்குமான்னு தெரியலை. இன்று அலுவலகத்துக்கு வந்ததில் உங்க கோப்பு பிடித்தது. 84 00:04:23,931 --> 00:04:25,351 ஆனா அவ கொஞ்சம்... 85 00:04:27,017 --> 00:04:28,227 கொஞ்சம் என்ன? 86 00:04:28,769 --> 00:04:31,769 என்ன தெரியுமா? அவளை நீங்க சந்திக்கணும். வியாழக்கிழமை பரவாயில்லையா? 87 00:04:34,149 --> 00:04:35,279 -சரி. -ஆமாம். 88 00:04:42,491 --> 00:04:43,491 -சே. -இயேசுவே. 89 00:04:43,575 --> 00:04:45,035 -நீ இதற்கு தயாரா? -இது தான். 90 00:04:54,211 --> 00:04:55,171 -ஹேய். -ஹேய். 91 00:04:55,254 --> 00:04:56,464 -ஹேய். -நீ தான் கார்லாவா? 92 00:04:56,547 --> 00:04:58,007 ஆமாம், டோபின் மற்றும் ஆண்டி, சரிதானே? 93 00:04:58,298 --> 00:04:59,718 -மாற்று வழியில். -மன்னிக்கணும். 94 00:04:59,800 --> 00:05:01,090 டோபின், ஆண்டி. 95 00:05:01,844 --> 00:05:03,224 உட்காருங்க. மன்னிக்கணும். 96 00:05:08,225 --> 00:05:09,595 -ஹாய். -ஹாய். 97 00:05:09,893 --> 00:05:11,313 நேர்காணல் போல் இருக்கு. 98 00:05:12,021 --> 00:05:13,561 யார் யாரை கேள்வி கேட்க போறோம்? 99 00:05:13,647 --> 00:05:15,477 நல்லது, நீ எங்களை கேள்வி கேட்கணும்னு நினைக்கிறேன். 100 00:05:15,566 --> 00:05:17,686 அதாவது, எங்களுக்கு தான் உன் குழந்தை வேணும். 101 00:05:18,777 --> 00:05:19,857 சரிதான். 102 00:05:20,863 --> 00:05:22,873 -நீங்க யார்? -யார்? நானா அவனா? 103 00:05:22,948 --> 00:05:23,948 ஜோடியாக. 104 00:05:24,033 --> 00:05:26,623 நீங்க தனித்தனியா யாரென எனக்கு கவலையில்லை. நீங்க தம்பதியா யார்? 105 00:05:26,952 --> 00:05:28,872 ஏன் நீங்க என் ஆண் குழந்தையை பார்த்துக்கணும்? 106 00:05:28,954 --> 00:05:31,124 அல்லது பெண். நான் பார்க்கலை. சொல்லுங்க. 107 00:05:34,543 --> 00:05:36,883 நாங்க பார்ட்டியில் முதலில் சந்தித்த போது, 108 00:05:37,504 --> 00:05:40,514 எனக்கு ஜூரம் வர மாதிரி இருந்தது. அது எனக்கு நல்லாவே தெரிஞ்சுது. 109 00:05:41,216 --> 00:05:44,756 எனக்கு வீட்டுக்கு போகணும்னு தெரியும், ஆனா அவன் மீது ஆர்வமா இருந்தது. 110 00:05:44,845 --> 00:05:49,135 அதனால வருடத்தின் மிக குளிர்ந்த இரவில் விடியும் வரை நாங்க 111 00:05:49,224 --> 00:05:51,144 நகரத்தில் நடந்துக்கிட்டு இருந்தோம். 112 00:05:51,226 --> 00:05:53,516 அடுத்த நாள், எங்கம்மா என்னை மருத்துவமனையில் சேர்த்தாங்க. 113 00:05:53,979 --> 00:05:55,809 -எனக்கு டபுள் நிமோனியா இருந்தது. -சே. 114 00:05:55,898 --> 00:05:57,068 அவனுக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது 115 00:05:57,149 --> 00:05:59,489 ஏன்னா மருத்துவமனை போற வழியில் அவன் எண்ணை தொலைச்சுட்டேன். 116 00:05:59,568 --> 00:06:02,948 அப்போ, ஜூரமும் மயக்கமும் இருந்த மூன்று நாட்களில், 117 00:06:03,030 --> 00:06:05,950 "ஓ, நான் அவனைப்பற்றி கவலை படலைன்னு நினைப்பான்" என்று நினைச்சேன். 118 00:06:06,033 --> 00:06:06,913 சரி. 119 00:06:06,992 --> 00:06:10,252 கூடவே, என்னைவிட அவனுக்கு பத்து வயது அதிகம், யாருடனும் இருந்திருக்கலாம். 120 00:06:10,329 --> 00:06:14,829 ஆனால் எனக்கு மயக்கம் தெளிந்த போது, என் படுக்கை பக்கத்தில் இருந்தான். 121 00:06:14,917 --> 00:06:15,917 இரு. 122 00:06:16,710 --> 00:06:17,920 அவனை எப்படி தேடணும்னு எப்படி தெரியும்? 123 00:06:18,003 --> 00:06:20,093 பார்ட்டி நடத்தியவரிடமிருந்து அவன் எண்ணை பெற்றேன். 124 00:06:20,172 --> 00:06:22,802 எங்களுக்குள் நன்றாக ஒத்துப்போனதால், 125 00:06:22,883 --> 00:06:25,513 அவன் என்னை கூப்பிடாததற்கு ஏதாவது காரணமிருக்குமென புரிந்தது. 126 00:06:25,594 --> 00:06:26,684 அவன் நினைத்தது சரி. 127 00:06:27,888 --> 00:06:29,138 அது ஓரின எண்ணமாக இருக்கு. 128 00:06:30,015 --> 00:06:31,095 பிரமாதமாகவும். 129 00:06:31,183 --> 00:06:33,443 -அன்பு என்பது சேணிலை உணர்வு தானே? -ஆமாம். 130 00:06:33,519 --> 00:06:34,689 நீங்கள் அற்புதமானவர்கள் என தெரியும். 131 00:06:35,395 --> 00:06:38,105 நல்லது. இப்போ உங்களுக்கு ஏதாவது கொண்டு வரலாமா? 132 00:06:38,982 --> 00:06:40,152 ஆமாம், நல்ல திட்டம். 133 00:06:40,234 --> 00:06:42,574 உனக்கு இன்னொரு காபி வேண்டுமா, கார்லா? உனக்கென்ன வேண்டும்? 134 00:06:42,653 --> 00:06:43,993 நீங்க பணம் தருவீங்களா அல்லது நானா? 135 00:06:44,071 --> 00:06:46,201 -நாங்க, நாங்களே தான். -நாங்க, நாங்க, நாங்க. 136 00:06:49,743 --> 00:06:52,833 ஸ்பெஷல் மதிய உணவு, கோக் அப்புறம் ஒரு காபி எனக்கு. 137 00:06:53,455 --> 00:06:54,915 எனக்கு பனானா ஸ்ப்லிட்டும் வேணும். 138 00:06:54,998 --> 00:06:56,038 பசங்களா? 139 00:06:57,793 --> 00:06:59,803 எங்களுக்கு இரண்டு க்ரீன் டீக்கள் கிடைக்குமா? 140 00:07:02,089 --> 00:07:03,839 அப்போ, உனக்கு பேறுகாலம் எப்போ? 141 00:07:06,468 --> 00:07:07,548 எட்டு மாதங்களில். 142 00:07:07,886 --> 00:07:09,756 அது பரவாயில்லையா? புதிதாக பிறந்த குழந்தையை தான் யோசிச்சீங்களா? 143 00:07:09,847 --> 00:07:10,717 எங்களுக்கு கவலை இல்லை. 144 00:07:10,806 --> 00:07:12,926 உனக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கணும்னு நினைக்கிறே? 145 00:07:13,016 --> 00:07:14,266 அது சொல்வது கடினம். நான் நிறைய பயணம் செய்வேன். 146 00:07:14,351 --> 00:07:16,851 ஆனால் வருடத்துக்கு இரண்டு முறை ந்யூ யார்க் வருவேன், அதனால்... 147 00:07:17,229 --> 00:07:18,609 ஒருவேளை வருடத்திற்கு இரண்டு முறை? 148 00:07:19,231 --> 00:07:22,031 சரி. பயணமெல்லாம் எதற்கு? வேலையா? 149 00:07:22,442 --> 00:07:23,492 இல்லை, எனக்கு வீடில்லை. 150 00:07:24,027 --> 00:07:26,317 சரி, சரி. சரி, அற்புதம். 151 00:07:26,905 --> 00:07:27,985 பிரமாதம். 152 00:07:28,073 --> 00:07:29,993 அது உனக்கு ஆச்சரியமாக இல்லையென நடிக்காதே. 153 00:07:30,075 --> 00:07:32,785 -அதாவது, கொஞ்சம், ஆமாம். -ஆமாம். அது... 154 00:07:35,122 --> 00:07:36,922 இரு, யார் அப்பா, கார்லா? 155 00:07:36,999 --> 00:07:38,579 நான் தெருவில் சந்தித்த ஒருவன். 156 00:07:38,667 --> 00:07:39,917 ஆமாம். அவன் நல்லவன். 157 00:07:40,002 --> 00:07:43,632 நாங்கள் அவ்வப்போது சந்திப்போம், தெரியுமா, ஆனால் ஒத்துப்போகாது. 158 00:07:43,714 --> 00:07:46,224 அவனுக்கு எங்கேயாவது செட்டில் ஆகணுமாம். நான் மாட்டேன். 159 00:07:46,300 --> 00:07:47,720 அது என்னவாயிருக்கும்னு நினைக்கிறே? 160 00:07:47,801 --> 00:07:51,141 தெரியலை, அதாவது, எனக்கு ஏதும் பிரச்சினைகள் இல்லை. நான்... 161 00:07:51,597 --> 00:07:54,057 ஒரே இடத்தில் பல காலம் இருப்பது எனக்கு பிடிக்காது. 162 00:07:55,517 --> 00:07:56,687 எனக்கு மஃப்பின் கிடைக்குமா? 163 00:07:57,186 --> 00:07:58,056 நன்றி. 164 00:07:58,145 --> 00:07:59,975 ஆமாம், அப்புறம் நான் சூரியனை தொடர்வேன். 165 00:08:00,063 --> 00:08:01,983 ஜேம்ஸ் டெய்லர் பாடல் போல. 166 00:08:02,065 --> 00:08:03,525 எனக்கு வீடுகள் அடைப்பது போலிருக்கும். 167 00:08:03,609 --> 00:08:07,239 நமக்காக நாமே கட்டும் பொறிகள், கார்கள் மற்றும் கைபேசிகள் போல. 168 00:08:07,321 --> 00:08:10,701 நம்மை அறிவாளியாக்குமென நாம் நினைப்பவை ஆனால் நிஜத்தில் நம்மை முட்டாள் ஆக்கும். 169 00:08:10,782 --> 00:08:13,292 பயணம் செய்வதில், ஒவ்வொரு வாரமும் புதிய நகரத்தை பார்க்கலாம், 170 00:08:13,368 --> 00:08:15,328 அந்த நாட்டுடன் மனதளவில் ஒத்துப்போகலாம் 171 00:08:15,412 --> 00:08:16,872 மற்றும் நாட்டை சிறப்பாக்கிய மக்களுடன், 172 00:08:16,955 --> 00:08:19,035 அதை டிவியில் பார்ப்பதை விட நல்லது. 173 00:08:19,625 --> 00:08:20,625 நன்றி. 174 00:08:22,586 --> 00:08:24,666 -உங்க ஸ்பூனை எடுத்துக்கலாமா? -ஆமாம். 175 00:08:28,133 --> 00:08:30,473 -ஹேய். ஹேய், நான் அதற்கு உதவறேன். -நன்றி. 176 00:08:32,387 --> 00:08:33,427 நீ நல்லா இருக்கியா? 177 00:08:34,181 --> 00:08:36,391 -ஆமாம். இதில் என்ன இருக்கு? -அது என் உலகம். 178 00:08:38,018 --> 00:08:40,768 ஹலோ, கண்ணே. ஹலோ, பேபி. உனக்கு சின்ன பரிசு வாங்கி வந்தேன். 179 00:08:40,854 --> 00:08:42,944 -இது உன் நாயா? -இது தான். இது ஹோமர். 180 00:08:43,023 --> 00:08:45,153 நான் போகும் இடத்திற்கெல்லாம் வருவான். ஆமாம், அது நல்லா இருக்கா? 181 00:08:45,692 --> 00:08:46,862 -ஹாய். -நீ ஹாய் சொல்லணுமா? 182 00:08:46,944 --> 00:08:48,954 -ஹாய். -ஹோமர், ஹாய் சொல்லு. 183 00:08:49,029 --> 00:08:50,359 -ஹாய் சொல்லு! -ஹாய். 184 00:08:51,865 --> 00:08:53,075 ஆக, இதை செய்ய போகிறோமா? 185 00:08:53,158 --> 00:08:56,328 இரு, எங்களுக்கு இருப்பது சொந்தமான குடியிருப்பா, எங்க சம்பாத்தியம் 186 00:08:56,411 --> 00:08:59,371 எல்லாம் உனக்கு தெரிய வேண்டாமா? எந்த கல்லூரிக்கு போனோம்? 187 00:08:59,456 --> 00:09:01,416 நாங்க ஒப்பந்தத்தில் இருக்கோமா? அது பிரபலமானதா, அல்லது... 188 00:09:01,500 --> 00:09:05,460 இல்லை, அதையெல்லாம் பற்றி எனக்கு கவலை இல்லை. நீங்க அன்பா இருப்பதே முக்கியம். 189 00:09:05,545 --> 00:09:06,545 நீங்க இருக்கிறதா நினைக்கிறேன். 190 00:09:08,257 --> 00:09:10,177 நாங்கள் வெறும் மகிழ்ச்சி மட்டுமே சூழ்ந்த குடும்பம் அல்ல. 191 00:09:10,259 --> 00:09:13,179 பலமுறை ஹூஸ் அஃப்ரெய்ட் ஆஃப் வர்ஜீனியா வுல்ஃப்? ஆயிடும். 192 00:09:13,262 --> 00:09:14,102 கண்டிப்பா. 193 00:09:14,179 --> 00:09:17,269 நான் ட்ரீனாவிடம் திரும்ப போய் எனக்கு இணை கிடைச்சாச்சுன்னு சொல்வேன். 194 00:09:17,349 --> 00:09:18,809 பிறகு, நாமெல்லாம் இதுக்கு ஒத்துக்கிட்டா, 195 00:09:18,892 --> 00:09:20,852 முதல் இரு மும்மாதங்களில் நான் பயணத்தை தொடர்வேன், 196 00:09:20,936 --> 00:09:21,846 பிறகு நகரத்துக்கு வருவேன். 197 00:09:22,562 --> 00:09:23,812 ஆமாம், இது என் எண். 198 00:09:24,398 --> 00:09:26,228 சரி, மிக்க நன்றி. 199 00:09:27,985 --> 00:09:30,275 உன்னை சந்தித்தது நிஜமான அனுபவம். 200 00:09:30,362 --> 00:09:32,072 இது நல்ல விஷயம். 201 00:09:32,155 --> 00:09:35,735 நீங்க நல்லவங்க. என் பையனோ பெண்ணோ, 202 00:09:35,826 --> 00:09:38,656 உங்களை போன்ற தம்பதியால் கவனிக்கப்படுவது குடுப்பினை. 203 00:09:40,372 --> 00:09:41,792 ஆமாம். பை. மதிய உணவுக்கு நன்றி. 204 00:09:42,332 --> 00:09:43,422 வா. 205 00:09:44,835 --> 00:09:45,665 பை. 206 00:09:49,923 --> 00:09:51,513 அப்போ, அவ நல்ல கிறுக்கா கெட்ட கிறுக்கா? 207 00:09:51,591 --> 00:09:53,801 எனக்கு தெரியாது. அவ செய்யறது அவளுக்கு தெரியுமான்னு தெரியாது. 208 00:09:53,885 --> 00:09:55,595 ஆனால் அவள் சொல்வதை எல்லாம் நாம் 209 00:09:55,721 --> 00:09:57,181 -ஆதரிக்கிறோமென உனக்கு தெரியுமே. -ஆம். 210 00:09:57,264 --> 00:10:00,274 கிறுக்கான தனியுடைமை, பயம், நாமே ஏற்படுத்திக்கொண்ட செயலற்ற நிலைகள்... 211 00:10:00,350 --> 00:10:02,890 சரி. அவளிடம் அது பிடிச்சிருக்கு, ஆனா கொஞ்சம் கூடவே செய்யறா, இல்லையா? 212 00:10:02,978 --> 00:10:05,058 என்ன? அப்படியே வாழ்ந்தா? 213 00:10:06,565 --> 00:10:08,395 -ஆமாம், ஒரு மாதிரியா. -சரி. 214 00:10:08,483 --> 00:10:10,193 சரி, வா, கிப்பர், சீக்கிரம் மலம் கழி. 215 00:10:10,277 --> 00:10:12,277 அவளை அழுத்தத்துக்கு உள்ளாக்காதே, சரியா? 216 00:10:12,362 --> 00:10:13,492 -அது அவளை பதட்டமாக்கும். -சரி. 217 00:10:13,572 --> 00:10:16,122 சும்மா சொல்றேன், இந்த பெண்ணை பற்றி ஒன்றும் தெரியாது 218 00:10:16,199 --> 00:10:17,529 அல்லது அவளுக்கு நடக்கும் எதுவும். 219 00:10:17,617 --> 00:10:19,657 நமக்கெப்படி தெரியும் அவள் அப்படியே... வா. 220 00:10:19,745 --> 00:10:21,785 அவ குழந்தையை பார்த்ததும் மனசு மாற மாட்டாளா? 221 00:10:21,872 --> 00:10:23,502 ரொம்ப ஊடுருவ மாதிரி இருக்கு. 222 00:10:23,582 --> 00:10:28,252 வினோதமாக இரு ஓரின சேர்க்கையாளர்கள் சின்ன பெண்ணின் கர்ப்பத்துடன் விளையாடுவது. 223 00:10:28,337 --> 00:10:31,337 சும்மா... நாம அதை விட்டுடுவோம். அப்படியே விட்டுடுவோம். 224 00:10:31,423 --> 00:10:33,803 நாம் பெற்றோர்கள் ஆக வேண்டியவர்கள் இல்லை. நாம் பெற்றோர்கள் இல்லை, பரவாயில்லை. 225 00:10:33,884 --> 00:10:35,054 கண்ணே... இது பரிசு, சரியா? 226 00:10:35,135 --> 00:10:38,595 ஏதோ ஏழை பெண்ணை சூழ்நிலை காரணமாக வற்புறுத்தி நம் குழந்தையை பெறவோ அல்லது 227 00:10:38,680 --> 00:10:42,430 புதிய குழந்தையை இந்த நரகத்துக்கு கொண்டு வர சொல்வதோ இல்லை. 228 00:10:42,517 --> 00:10:44,807 இது எப்படியும் நடக்கிறது, சரியா? 229 00:10:44,895 --> 00:10:46,685 அதை பிடிக்க நாம் இருப்போம். 230 00:10:46,772 --> 00:10:51,402 இல்லை, நிறைய நேரம் செலவழிப்பது போலிருக்கிறது 231 00:10:51,485 --> 00:10:53,645 நடக்காமலும் போகலாம் என்ற விஷயத்துக்கு. 232 00:10:53,737 --> 00:10:58,367 அவள் மனதை மாற்றிக்கொண்டால் அது நமக்கு பெரிய ஏமாற்றம். 233 00:10:58,450 --> 00:10:59,830 அது மிகச்சரி. 234 00:11:00,369 --> 00:11:02,949 நாம் நம்பும் ஒன்றை பின்பற்றி நம்மால் வாழ முடியும். 235 00:11:04,581 --> 00:11:05,541 ஆமாம். 236 00:11:06,249 --> 00:11:08,039 என் குழந்தை, என் குழந்தை, என் குழந்தை. 237 00:11:10,212 --> 00:11:12,632 -ஆமாம், நல்ல பொண்ணு! -அதிசயம்! 238 00:11:12,714 --> 00:11:14,384 நல்ல பொண்ணு! 239 00:11:14,841 --> 00:11:16,841 -இந்தா. -ஏன் எப்போதும் நான் சுத்தம் செய்யணும்? 240 00:11:16,927 --> 00:11:18,347 ஏன்னா அது உன் நாய். 241 00:11:18,428 --> 00:11:20,008 அது நம் நாய். 242 00:11:20,097 --> 00:11:22,017 சரி, நம் நாய், ஆனால் உன் கழிவு. 243 00:11:22,099 --> 00:11:24,059 -அது நம் கழிவு. -அது நம் கழிவு அல்ல. 244 00:11:24,142 --> 00:11:25,312 நம் கழிவு. நல்ல பொண்ணு. 245 00:11:25,394 --> 00:11:26,654 -சரி. -நன்றி, கண்ணே. 246 00:11:26,728 --> 00:11:28,228 -கதவை திறக்க முடியுமா, ப்ளீஸ்? -முடியும். 247 00:11:28,313 --> 00:11:30,693 -மிக்க நன்றி. பாராட்டுகிறேன். -இருந்தாலும், ஏன் இவ்வளவு மிதப்பு? 248 00:11:30,774 --> 00:11:32,404 மிதப்பு எனக்கில்லை. சாதாரணமா கேட்கிறேன். 249 00:11:32,484 --> 00:11:33,864 கொஞ்சம் மிதப்பு இருக்கிறது போலிருக்கு. 250 00:11:33,944 --> 00:11:35,824 என் கையில் மலம் இருக்கு, நான் என்னிடம் பேச மாட்டேன்... 251 00:11:35,904 --> 00:11:37,204 அது உன் நாய். நீ கையில் மலத்தை வைத்திருக்கலாம். 252 00:11:37,280 --> 00:11:38,490 ...கடுமையாக. நன்றி. 253 00:11:38,573 --> 00:11:39,993 சரி, கண்ணே. என்ன தெரியுமா? பரவாயில்லை. 254 00:11:40,075 --> 00:11:42,825 -எனக்கு ஃபார்கோ பார்க்கணும், பரவாயில்லையா? -உனக்கு என்ன வேணுமோ பார். 255 00:11:42,911 --> 00:11:46,501 -சரி, நன்றி. -வா, உனக்கென்ன நாலு வயதா? 256 00:11:55,006 --> 00:11:57,586 -ஹேய், வரவேற்கிறேன்! -ஹாய்! 257 00:11:58,093 --> 00:11:59,683 இரண்டு பேருக்கும். 258 00:12:00,262 --> 00:12:01,302 ஹேய். 259 00:12:01,388 --> 00:12:04,138 -மூன்று பேருக்கும். இயேசுவே, உன்னை பார். -உள்ளே வா. 260 00:12:04,224 --> 00:12:06,024 நீ மழைக்கு முன்பே வந்துட்டே. கோடை புயல் வரவேண்டியது. 261 00:12:06,101 --> 00:12:07,441 -நான் அதை பார்த்துக்கறேன். -நன்றி. 262 00:12:08,186 --> 00:12:10,106 -நீ நல்லா இருக்கியா? -ஆமாம், மன்னிக்கணும், பிடுங்கிட்டேன். 263 00:12:10,188 --> 00:12:11,978 -ஆமாம், நன்றி. -நீ நல்லா இருக்கியா? 264 00:12:12,065 --> 00:12:13,355 -ஹோமர்! கெட்ட நாய்! -நீ நல்லா இருக்கியா? 265 00:12:15,861 --> 00:12:18,361 உன் நாய்க்கு ஹோமரை பார்த்து பயம் போல. 266 00:12:18,447 --> 00:12:19,777 அவன் ஆளுமை செய்வான். 267 00:12:20,991 --> 00:12:22,831 நிலப்பரப்பில்லாத ஆளுமை செய்யும் நாய். 268 00:12:22,909 --> 00:12:24,329 அவன் எல்லா இடத்திலும் ஆளுமை செய்வான். 269 00:12:24,411 --> 00:12:25,951 ஹோமர், கீழே உட்கார். 270 00:12:29,749 --> 00:12:30,999 அதனால, இதற்கு நன்றி, பசங்களா. 271 00:12:31,668 --> 00:12:33,998 உங்க குடியிருப்பு எனக்கு பிடிச்சிருக்கு. இங்கே தங்க ஆர்வமா இருக்கேன். 272 00:12:34,087 --> 00:12:37,007 நீ தங்கறியா? ந்யூ யார்கிலேயா? 273 00:12:37,090 --> 00:12:39,970 கண்டிப்பா இருப்பா. நம்முடன் தங்குவா. 274 00:12:42,971 --> 00:12:44,011 பிரமாதம். சிறப்பு. 275 00:12:44,097 --> 00:12:45,517 அது பரவாயில்லையா? நீங்க கலந்து பேசிட்டீங்களா? 276 00:12:45,599 --> 00:12:47,059 -இப்போ தான் கலந்து பேசறோம். -இல்லை. 277 00:12:47,142 --> 00:12:49,272 -அது நேரலை கலந்தாலோசனை. -கண்டிப்பா பரவாயில்லை. அது சிறப்பு. 278 00:12:49,352 --> 00:12:50,602 இன்னும் இரண்டு வாரங்கள் தானே இருக்கு? 279 00:12:50,687 --> 00:12:52,107 என்றைக்கு வேணா குழந்தை பெறுவியா என்ன? 280 00:12:52,189 --> 00:12:54,479 -எனக்கு எட்டு வாரங்கள் இருக்கு. -எட்டு வாரங்களா? 281 00:12:54,816 --> 00:12:56,146 எட்டு வாரங்கள். சிறப்பு. 282 00:12:56,234 --> 00:12:58,034 நீ இங்கு தங்குவதில் எங்களுக்கு சந்தோஷம். 283 00:12:58,111 --> 00:12:59,781 எங்களுக்கு ஈடுபாடு இருப்பது போலிருக்கு. 284 00:12:59,863 --> 00:13:04,583 ஆமாம். ஆண்டி பெற்றோராவதற்கு ரொம்பவுமே பயிற்சி எடுக்கறான். 285 00:13:05,368 --> 00:13:08,248 நான் டோபினின் ஸ்டடியை குழந்தையின் அறையாக மாற்றிட்டேன், 286 00:13:08,330 --> 00:13:11,370 அதை பாதி நீலம், பாதி பிங்காக வண்ணம் அடிச்சேன். இரண்டையுமே சேர்க்க. 287 00:13:11,458 --> 00:13:15,088 எங்க பாலினத்தை காட்டணும் என்றெல்லாம் இல்லை, கடவுளே. 288 00:13:15,170 --> 00:13:17,510 -உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். -பிரமாதம், சரி. கேளு. 289 00:13:17,589 --> 00:13:19,089 -குழந்தை புதிர், நீ தயாரா? -குழந்தை புதிர். 290 00:13:19,174 --> 00:13:20,474 ஆமாம், அவனுக்கு பிடித்தது. 291 00:13:20,550 --> 00:13:21,970 ஆமாம், அது உண்மை. நீ கேட்டது சரிதான். 292 00:13:22,052 --> 00:13:24,512 அப்போ, குழந்தையின் மலம் பச்சையாக இருந்தால் என்ன அர்த்தம்? 293 00:13:25,263 --> 00:13:27,643 -பாஸ், எனக்கு தெரியாது. -பாஸா? அதுக்கு என்ன அர்த்தம்? 294 00:13:28,058 --> 00:13:29,638 -பாஸ், எனக்கு தெரியாது. -குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றர்த்தம். 295 00:13:29,726 --> 00:13:33,186 -ஏன் அதை கண்டுபிடிக்க கூடாது? -நாம கண்டுபிடிக்கணுமா அ்பபோது... 296 00:13:33,271 --> 00:13:34,361 -நீ நல்லா இருக்கியா? -ஓ, கடவுளே... 297 00:13:34,439 --> 00:13:35,439 ஆமாம். 298 00:13:36,525 --> 00:13:37,565 அப்போ, என் அறை எங்கே? 299 00:13:39,819 --> 00:13:40,819 நீ அங்கே தான் இருக்கே. 300 00:13:44,449 --> 00:13:45,449 இனிமை. 301 00:13:56,836 --> 00:13:58,506 ஹோ. ஹேய். 302 00:13:58,588 --> 00:14:00,048 வீட்டுக்கு வரவேற்கிறேன், கண்ணே. 303 00:14:00,131 --> 00:14:01,511 ஏன் இவ்வளவு நேரமாச்சு? 304 00:14:01,925 --> 00:14:05,255 பார்ல நல்லா குடிச்சிருக்கீங்க, நான் இங்க சமையலறையில வேகறேன். 305 00:14:06,763 --> 00:14:08,223 -அழகா இருக்கே. -இங்கே ரொம்ப வேகுது. 306 00:14:09,266 --> 00:14:10,386 -இயேசுவே! -சே! ஹலோ. 307 00:14:10,475 --> 00:14:12,935 நீ ரொம்ப அழகா இருக்கே. 308 00:14:13,019 --> 00:14:14,059 நன்றி, ஆண்டி. 309 00:14:14,145 --> 00:14:16,645 உனக்கு உன் துணிகளை எடுத்து... மன்னிக்கணும். 310 00:14:16,773 --> 00:14:20,113 உன் துணிகளை எடுத்து பையில் போட்டா, அடுத்த முறை துவைக்க எடுத்துப்பேன். 311 00:14:20,193 --> 00:14:21,113 நான் ஏன் அதை செய்யணும்? 312 00:14:21,194 --> 00:14:23,574 ஏன்னா நிறைய பேர் அப்படி செய்வாங்க. 313 00:14:23,655 --> 00:14:24,735 ஏன் லாண்ட்ரோமேட்டுக்கு செலவழிக்கணும் 314 00:14:24,823 --> 00:14:26,913 குளியலறையில் துவைத்து, இங்கே காய வைக்க முடியும் என்னும் போது? 315 00:14:28,201 --> 00:14:30,041 ஒரு எண்ணம் தான். கிறுக்கு எண்ணம். 316 00:14:30,120 --> 00:14:31,830 ஆக, நான் இறால் பூனா செஞ்சிருக்கேன். 317 00:14:31,913 --> 00:14:34,873 கொஞ்ச நாளாச்சு, இருந்தாலும் சரியா சமைச்சிருக்கேன்னு நினைக்கிறேன். 318 00:14:34,958 --> 00:14:36,958 தேங்காய் பால் இல்லை, அதனால் குழாய் தண்ணீர் பயன்படுத்தினேன். 319 00:14:37,043 --> 00:14:39,713 என்னால் இறால் வாங்க முடியலை, அதனால டூனா துண்டுகள் தான். 320 00:14:39,796 --> 00:14:40,756 உனக்கு பசிக்குதா? 321 00:14:45,385 --> 00:14:46,635 எப்படி தினமும் ரெஸ்டாரன்டுக்கு 322 00:14:46,720 --> 00:14:48,640 போறீங்கன்னு எனக்கு புரியலை. 323 00:14:48,722 --> 00:14:50,392 எங்களுக்கு சமைக்க தெரியாது, அதனால தான். 324 00:14:50,473 --> 00:14:52,773 -நான் உனக்காக எப்பவும் சமைக்கிறேன். -இல்லை, இல்லை, கண்ணே. 325 00:14:52,851 --> 00:14:54,601 நீ எனக்காக சாப்பாடு தயார் செய்யறே, அது தான் செய்யறே. 326 00:14:54,686 --> 00:14:56,856 எங்களால சமைக்க முடியாது. சமையல் ஒரு கலை. 327 00:14:56,938 --> 00:14:59,688 நாங்க இன்னும் தேர்ச்சி பெற வேண்டிய கலை, சரியா? 328 00:14:59,774 --> 00:15:01,904 -அது பரவாயில்லையா? -நீங்க ஏன் கத்துக்க கூடாது? 329 00:15:01,985 --> 00:15:03,695 வீட்டில் சமைக்கிறதுல நிறைய பணம் சேமிக்கலாம். 330 00:15:03,778 --> 00:15:06,158 இது அபத்தமான, மன்னிக்க முடியாத செலவு. 331 00:15:06,656 --> 00:15:07,526 ஆமாம். 332 00:15:07,616 --> 00:15:10,236 வீட்டு நிர்வாக வகுப்பை எடுத்துக்கிட்டு அடிப்படையானதை கத்துக்கலாம். 333 00:15:10,785 --> 00:15:14,705 எனக்கு எல்லா சாமான்களும் ஃப்ரிஜ்ஜில் இருக்கணும், நல்ல உணவின் பட்டியலும். 334 00:15:14,789 --> 00:15:17,079 தினமும் அழற குழந்தையை ரெஸ்டாரன்டுக்கு கூட்டி போக முடியாது. 335 00:15:17,167 --> 00:15:18,377 அது மக்களை கோபமூட்டும். 336 00:15:18,460 --> 00:15:20,170 வேற என்னவெல்லாம் மக்களை கோபமூட்டும் தெரியுமா? 337 00:15:20,253 --> 00:15:22,093 கர்ப்பவதிகள் குடிப்பது. 338 00:15:22,172 --> 00:15:23,632 -ஏன்? -வா. 339 00:15:23,715 --> 00:15:25,585 -என்ன? -நீ விளையாடறியா? 340 00:15:25,675 --> 00:15:27,005 நீ விளையாடறியா? 341 00:15:27,093 --> 00:15:29,603 இந்த குழந்தைக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டேன். 342 00:15:29,679 --> 00:15:32,349 நான் புகை பிடிப்பதில்லை, போதை எடுப்பதில்லை. காரமாக சாப்பிடுவதில்லை. 343 00:15:58,583 --> 00:15:59,963 ஹேய், பெண்ணே. வா. 344 00:16:00,293 --> 00:16:01,253 நீ எங்கே இருக்கே? 345 00:16:01,336 --> 00:16:02,626 நல்ல பொண்ணு, தயாரா? 346 00:16:02,712 --> 00:16:03,672 வா. 347 00:16:04,964 --> 00:16:06,134 ஹேய். 348 00:16:07,717 --> 00:16:08,797 நீ நல்லா இருக்கியா? 349 00:16:10,929 --> 00:16:11,849 உனக்கு மூச்சு வாங்குதா? 350 00:16:14,224 --> 00:16:15,274 என்ன ஆச்சு, ஆங்? 351 00:16:15,350 --> 00:16:17,310 கிப்பர் : நான் கர்பமாக இருக்கிறேன் 352 00:16:17,519 --> 00:16:19,559 கால்நடை மருத்துவமனை. 353 00:16:22,857 --> 00:16:24,857 நல்ல பொண்ணு, நல்ல பொண்ணு. 354 00:16:31,324 --> 00:16:32,954 உன் நாய்க்கு கருத்தடை செய்ததாக நீ சொன்னதா ஞாபகம், கார்லா. 355 00:16:33,034 --> 00:16:35,624 நீ சொன்னது கேட்கலை. நீ "பயிற்சி" என்று சொன்னதா நினைச்சேன். 356 00:16:36,621 --> 00:16:38,541 எந்த மாதிரி பயிற்சி கொடுத்திருக்கு உன் நாய்க்கு? 357 00:16:38,623 --> 00:16:42,003 அவனுக்கு நடத்தை பிரச்சினைகள் இருந்தன, பயிற்சியாளரிடம் வகுப்புக்கு போனான். 358 00:16:43,503 --> 00:16:45,673 நன்றி கார்லா. எங்க நாயை வாழ்க்கைக்கும் கறை படுத்திட்டான். 359 00:16:45,755 --> 00:16:48,925 நிறுத்து, நாடகமாடாதே. மாத்திரை கொடுத்தா, போயிடும். 360 00:16:49,008 --> 00:16:51,138 -பரவாயில்லை, கண்ணே. -இருக்கலாம், இன்று எனக்கு விடுமுறை. 361 00:16:51,219 --> 00:16:52,599 நிதானமா காலை உணவு சாப்பிடணும், 362 00:16:52,679 --> 00:16:53,929 ஆனா வீட்டில் கருக்கலைப்பு செய்யறேன். 363 00:16:55,682 --> 00:16:57,482 இதுக்கு அர்த்தமே இல்லை, தெரியுமா? 364 00:16:57,559 --> 00:16:59,939 உன் நாயின் உறுப்பை கிப்பரால் எப்படி ஏத்துக்க முடிஞ்சுது? 365 00:17:09,529 --> 00:17:10,609 என்ன? 366 00:17:12,115 --> 00:17:13,195 என்ன? ஆண்டி. 367 00:17:14,367 --> 00:17:15,617 -ஆண்டி, எழுந்திரு. -என்ன? என்ன? 368 00:17:15,702 --> 00:17:17,002 -எழுந்திரு. -என்ன? என்ன? 369 00:17:17,495 --> 00:17:20,205 -குரல்கள், கவனி. கவனி, குரல்கள். -எங்கே? நான் தூங்கறேன். 370 00:17:20,290 --> 00:17:22,580 -ஆண் குரல்கள்! வரவேற்பு அறையில். -நான் தூங்கறேன். 371 00:17:22,667 --> 00:17:24,537 -கவனி, எழுந்திரு. -இல்லை. 372 00:17:24,627 --> 00:17:27,297 -எழுந்திரு! -கிப்பரை கூட்டி போ, நான் வர மாட்டேன். 373 00:17:29,215 --> 00:17:32,755 ...அதன் அசிங்கமான முகத்தால் என் தோலில் பூசியது. 374 00:17:32,844 --> 00:17:34,184 -ஏலியன் போல! -ஆமாம், அது... 375 00:17:34,721 --> 00:17:36,351 -சிகுர்னி வீவர் போலவா? -சிகுர்னி வீவர் போல. 376 00:17:36,431 --> 00:17:37,891 -எனக்கு சிகுர்னி வீவர் பிடிக்கும். -அப்படியா? 377 00:17:37,974 --> 00:17:40,564 -நீ அவதார் பார்த்திருக்கியா? -எப்பவோ பார்த்தாச்சு. 378 00:17:40,643 --> 00:17:42,903 சே! மன்னிக்கணும். ஓ, கடவுளே. உங்களை எழுப்பிட்டோமா? 379 00:17:42,979 --> 00:17:45,109 -என்ன கார்லா? -இது யார்? 380 00:17:45,190 --> 00:17:48,230 நாங்க சத்தம் போட்டிருந்தா மன்னிக்கணும். இது... சே, உன் பெயர் என்ன? 381 00:17:48,318 --> 00:17:49,318 -மிக். -மிக். 382 00:17:49,402 --> 00:17:50,862 அவன் எங்கிருந்து வந்தான்? 383 00:17:50,945 --> 00:17:53,525 தெருவில் இருக்கான். படம் பார்த்துட்டு வரும்போது அவனை தாண்டி வந்தோம். 384 00:17:53,615 --> 00:17:55,195 -அது ஞாபகம் இல்லை. -மிகச்சரி. 385 00:17:55,283 --> 00:17:57,453 அதனால அவனுக்கு சாப்பாடு கொடுத்தேன். அது நாங்க செய்யறது. 386 00:17:57,535 --> 00:17:59,905 கொஞ்ச நேரத்துக்கு இருக்க இடம் கிடைச்சுது. வெளியே குளிருது. 387 00:18:00,538 --> 00:18:01,408 அது பரவாயில்லையா? 388 00:18:01,498 --> 00:18:04,378 இல்லை, இல்லை. பரவாயில்லை இல்லை, நிஜமாக. 389 00:18:04,459 --> 00:18:06,629 -ஏன்? -என்ன தெரியுமா? எனக்கு புரியுது. 390 00:18:06,711 --> 00:18:09,461 இந்த மாதிரி அழகான வீடு இருந்தால், நானும் யாரையெல்லாமோ உள்ளே விட மாட்டேன். 391 00:18:09,547 --> 00:18:13,297 நீ கேட்டிருக்கணும், எங்ககிட்ட முதலில் சொல்லணும், ஆனா பரவாயில்லை. 392 00:18:13,384 --> 00:18:15,514 இல்லை. என்ன தெரியுமா? இது நல்லா இல்லை. 393 00:18:15,595 --> 00:18:16,805 நீ இங்கே இருப்பதை பொறுத்துக்கறோம். 394 00:18:16,888 --> 00:18:18,598 அதனால நீ நினைக்கும் யாரையும் இங்கே வர... 395 00:18:18,681 --> 00:18:19,891 பொறுத்துக்கறியா? 396 00:18:20,433 --> 00:18:22,603 அதை அப்படித்தான் பார்த்தீங்கன்னு எனக்கு புரியலை. 397 00:18:22,685 --> 00:18:23,805 அவன் அப்படி சொல்லலை. 398 00:18:23,895 --> 00:18:24,975 -இல்லையா? -என்ன தெரியுமா, பசங்களா? 399 00:18:25,063 --> 00:18:27,523 நீங்க பேசி தீர்க்க வேண்டிய நிஜ பிரச்சினைகள் இருக்கு, 400 00:18:27,607 --> 00:18:29,567 -அதனால நான்... -இல்லை! இல்லை! 401 00:18:29,651 --> 00:18:31,191 நான் இங்கிருக்கும் போது, என் எந்த நண்பனும் 402 00:18:31,319 --> 00:18:32,989 என் சந்தோஷத்தில் பங்கேற்கலாம். 403 00:18:33,071 --> 00:18:34,491 நீ இங்கேயே இரு. 404 00:18:34,572 --> 00:18:37,782 நான் கழிவறைக்கு போக இருந்தேன், அது பரவாயில்லையா? 405 00:18:39,035 --> 00:18:40,365 வலதுபுறம் இருக்கு. 406 00:18:40,453 --> 00:18:41,703 சரி, மன்னிக்கணும். 407 00:18:41,788 --> 00:18:43,708 அவன் உன் நண்பன் இல்லை, அந்நியன். 408 00:18:43,790 --> 00:18:46,080 இது எங்க குடியிருப்பு, அதில் நீ விருந்தாளி. 409 00:18:46,167 --> 00:18:49,167 நீ தெருவில் சந்திக்கும் எவனுக்கோ அதையெல்லாம் தர முடியாது. 410 00:18:49,254 --> 00:18:51,134 அப்போ, உனக்கும் அப்படி தானா, டோபின்? 411 00:18:51,673 --> 00:18:54,883 எதையாவது விட்டுக்கொடுக்கும் வரையில் நிதானமாக இருப்பாயா? 412 00:18:54,968 --> 00:18:57,468 இல்லை, இல்லை, இல்லை. இல்லை, இது அதை பற்றி இல்லை. 413 00:18:57,595 --> 00:18:59,755 இதற்கும் என் பாலியலுக்கும் என்ன சம்பந்தம்? 414 00:18:59,848 --> 00:19:02,558 மக்கள் பயம் போல் தெரிகிறது. யாரும் என் பக்கமே இருப்பார்கள்... 415 00:19:02,642 --> 00:19:04,392 ஆண்டி இருக்கானா? ஆண்டி, நீ அவன் பக்கமா? 416 00:19:04,477 --> 00:19:05,687 எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. 417 00:19:05,770 --> 00:19:08,690 சிறப்பு. நன்றி, அதற்கு நன்றி. மீண்டும் வரவேற்கிறேன். 418 00:19:09,274 --> 00:19:10,284 நன்றி. 419 00:19:11,401 --> 00:19:12,941 இவன் தான் இங்கே நீ கூட்டி வந்த முதல் ஆளா? 420 00:19:13,027 --> 00:19:14,197 முதல் ப்ரிட்டிஷ் ஆள். 421 00:19:14,279 --> 00:19:16,109 இயேசு கிறிஸ்து. நாம சத்திரம் நடத்தறோம்னு எனக்கு தெரியாது. 422 00:19:16,197 --> 00:19:18,067 -நீ இறுக்கமா இருக்கே. -நான் இறுக்கமா இல்லை. 423 00:19:18,157 --> 00:19:20,327 இந்த இடத்தில் நறுமணப்புகை நாற்றம் வருது! 424 00:19:20,410 --> 00:19:22,870 கார்பெட்டில் இறால் பூனா இருக்கு. 425 00:19:22,954 --> 00:19:24,914 நீ தொடும் எல்லா இடத்திலும் இருக்கு! 426 00:19:25,498 --> 00:19:28,498 என் வரவேற்பு அறையை பெடோயின் முகாம் ஆக்கிட்டே. 427 00:19:28,585 --> 00:19:31,875 நாய்க்கு கருக்கலைப்பு செய்ய வெச்சே, நீ போதை ஏத்திக்கறே 428 00:19:31,963 --> 00:19:33,763 கர்ப்பமா இருக்கும் போது குடிக்கறே, 429 00:19:33,840 --> 00:19:37,050 ஒருவேளை அந்நியன் மிக்குடன் என் சோபாவில் புணர்கிறாயோ! 430 00:19:37,135 --> 00:19:38,965 நீ நாய்க்கு கருக்கலைப்பு செய்ததா சொன்னியா? 431 00:19:39,053 --> 00:19:41,433 இதில் தலையிடாதே, மிக். நீ சூடா சாப்பிடத்தான் வந்தே. 432 00:19:43,141 --> 00:19:44,601 என்ன தெரியுமா? 433 00:19:44,976 --> 00:19:47,056 என்ன தெரியுமா... எனக்கு புரியுது, சரியா? 434 00:19:47,896 --> 00:19:51,316 ஆனா அவ உணவை சாப்பிட்டு பார்த்தா நீங்க ஏதாவது கத்துக்கலாம். 435 00:19:52,859 --> 00:19:53,859 நன்றி, மிக். 436 00:19:53,943 --> 00:19:55,113 சீக்கிரம் பார்ப்போம். 437 00:19:59,324 --> 00:20:00,374 என்ன தெரியுமா? 438 00:20:00,450 --> 00:20:01,910 என்ன தெரியுமா, டோபின்? 439 00:20:01,993 --> 00:20:04,203 பொறுக்கமுடியாத சலிப்பானவன் நீ. 440 00:20:04,287 --> 00:20:05,287 நிஜமாகத்தான். 441 00:20:05,371 --> 00:20:07,541 உன் ஆவணப்படங்களில் மற்றவர்களின் மீது அக்கறை இருப்பதாக சொல்றே, 442 00:20:07,624 --> 00:20:09,714 ஆனா உன் வாழ்க்கையில் உன்னை தவிர வேறு யாரை பற்றியும் 443 00:20:09,792 --> 00:20:11,752 நீ கவலைப்பட்டதாக தெரியவில்லை. 444 00:20:11,836 --> 00:20:14,586 நீ தி ந்யூ யார்க் டைம்ஸ் படிக்கறே, ட்ரம்பை பற்றி குறை சொல்றே, ஆனா அதெல்லாம் சும்மா. 445 00:20:14,672 --> 00:20:17,012 உனக்கு உன் சமூகத்தில் அக்கறையில்லை, அந்த எண்ணம் மட்டுமே பிடிக்கும். 446 00:20:17,091 --> 00:20:19,841 நீ... நீ மற்றவர்களை ஆர்வப்படுத்த நினைக்கும் வழிப்போக்கன். 447 00:20:20,219 --> 00:20:22,009 நீ சமூகத்துக்கு எப்படி பங்களிக்கிறாய், 448 00:20:22,096 --> 00:20:23,966 மற்றவர்களின் பெருந்தன்மையில் நீ வாழ்ந்தா? 449 00:20:24,057 --> 00:20:25,677 நீ மற்றவர்களுக்காக என்ன செய்யறே? 450 00:20:26,935 --> 00:20:29,225 -உன்னுடைய உலகில் நீ மட்டுமே. -அடச்சே! 451 00:20:30,980 --> 00:20:32,980 உன் குழந்தையை கூட உன்னால் பார்த்துக்க முடியலை. 452 00:20:35,068 --> 00:20:36,238 கேடுகெட்டவனே. 453 00:20:51,626 --> 00:20:53,086 கார்லா. கார்லா! 454 00:20:56,965 --> 00:20:57,875 கார்லா! 455 00:21:14,148 --> 00:21:15,358 கார்லா! 456 00:22:13,332 --> 00:22:15,672 நான் அதை சொன்னதுக்கு வருந்தறேன். அது முட்டாள்தனமானது. 457 00:22:15,752 --> 00:22:18,052 -எனக்கு வெட்கமாக இருக்கு. -சே, டோபின். பரவாயில்லை. 458 00:22:18,129 --> 00:22:21,299 நாம் எதற்கும் ஒத்துக்கொள்ள வேண்டாம். நம் உலகங்கள் வெவ்வேறு. 459 00:22:21,382 --> 00:22:24,142 அது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதை சொல்லியிருக்க கூடாது. 460 00:22:24,343 --> 00:22:26,353 நீ இங்கே இருக்கலாம், தெரியுமா? 461 00:22:27,430 --> 00:22:28,510 அது வந்து... 462 00:22:29,557 --> 00:22:30,557 எனக்கு அது கஷ்டம். 463 00:22:33,811 --> 00:22:37,321 நீ சொல்வது சரி, நான் எதற்குமே எதுவும் பங்களித்தது இல்லை. 464 00:22:38,983 --> 00:22:42,073 எல்ஏவில், அந்த பணம் மற்றும் வீண் செலவை வறுமை, கஷ்டம் மற்றும் கார்களின் புகை 465 00:22:42,153 --> 00:22:46,163 எல்லாவற்றையும் பார்த்து வெறுத்து போனேன். 466 00:22:46,991 --> 00:22:49,121 நான் வாழும் முறையை மாத்திக்கலைன்னா 467 00:22:49,202 --> 00:22:50,952 கபட வேடதாரிகளில் நானே சிறந்தவளாவேன் என நினைச்சேன். 468 00:22:51,704 --> 00:22:53,214 அது மெச்சத்தக்கது. 469 00:22:53,289 --> 00:22:54,669 ஆமாம், அப்படித்தான் நினைச்சேன். 470 00:22:55,208 --> 00:22:57,338 "காண விரும்பும் மாற்றமாக நீ இரு" அதெல்லாம். 471 00:22:57,418 --> 00:22:58,998 பிறகு எனக்கு புரிந்தது, யாரும் இதை பார்க்கவில்லை. 472 00:22:59,087 --> 00:23:00,547 யாருக்கும் கவலை இல்லை. 473 00:23:00,630 --> 00:23:03,010 நான் ப்ளாக் செய்வதில்லை. நான் உதாரணமாக இருக்க குழந்தைகள் இல்லை. 474 00:23:03,091 --> 00:23:05,761 நான் கண்ணுக்கு தெரியவில்லை, பார்க்கில் இருக்கும் இந்த மற்ற வீடற்ற மனிதர்கள் போல். 475 00:23:05,843 --> 00:23:09,473 நீயும் பங்களிக்கிறாய், தெரியுமா? நீ ஆர்வம் தூண்டுகிறாய், 476 00:23:09,555 --> 00:23:12,135 உனக்கு பிரச்சினை இருக்கிறது, மேலும் நீ உண்மையானவள். 477 00:23:12,225 --> 00:23:15,725 நிஜத்தில், மாலையில் வீட்டுக்கு வந்து உன்னை கண்டது சந்தோஷமாக இருந்தது, 478 00:23:15,812 --> 00:23:17,612 அது எப்படி தெரிந்தாலும், தெரியுமா? 479 00:23:17,688 --> 00:23:19,108 உன்னிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது 480 00:23:19,524 --> 00:23:22,364 என்று எனக்கு தெரியலை. அது நல்லது. எனக்கு அது நல்லது. 481 00:23:32,370 --> 00:23:34,460 உண்மை என்னன்னா, எனக்கு இதனால் பயம். 482 00:23:36,249 --> 00:23:37,709 நான் தயாரா என்று எனக்கு தெரியலை. 483 00:23:38,751 --> 00:23:39,961 நான் ரொம்ப... 484 00:23:40,962 --> 00:23:42,422 ஒழுங்கை எதிர்பார்த்து அவஸ்தை படுபவன். 485 00:23:42,505 --> 00:23:47,045 யாரும் என் வீட்டில் இருப்பதையே பொறுக்க முடியாது, குழந்தை என்ன. 486 00:23:47,135 --> 00:23:49,175 குழந்தையா? எனக்கு தெரியலை. எனக்கு தெரியலை. 487 00:23:53,015 --> 00:23:54,925 நீ முடிவெடுக்கணும், டோபின். 488 00:24:00,523 --> 00:24:01,733 நாம வீட்டுக்கு போகலாம். 489 00:24:03,442 --> 00:24:04,532 அப்படியா? 490 00:24:06,737 --> 00:24:07,817 நல்லது. 491 00:24:13,119 --> 00:24:16,079 அவள் கடினமானவள், நிலைமைக்கேற்றவாறு வாழ்பவள், மற்றும்... 492 00:24:16,164 --> 00:24:18,584 ஆனால் அவளுக்கு தோன்றுவது போல் வாழ்கிறாள் தெரியுமா. 493 00:24:18,666 --> 00:24:22,166 அவள் உண்மையாக அதை நம்புவதால், அவளால் வேறு மாதிரி வாழ முடியாதென நினைக்கிறேன். 494 00:24:22,253 --> 00:24:24,593 அது வீரமானது, அது தான் ஒரு குழந்தையில் இருக்கணும், இல்லையா? 495 00:24:24,672 --> 00:24:26,922 அந்த பாகம் மரபணுவில் இருக்கும் என்று நம்புவோம். 496 00:24:27,008 --> 00:24:28,338 சமைப்பது மட்டும் வேண்டாம். 497 00:24:28,426 --> 00:24:30,176 இயேசுவே, இல்லை, சமையல் வேண்டாம். 498 00:24:30,261 --> 00:24:31,511 -சரி. -சரி. 499 00:24:31,929 --> 00:24:33,639 மிக்குடன் சேர்ந்ததால் வலி வந்துவிட்டது என நினைக்கிறேன். 500 00:24:35,308 --> 00:24:36,308 என்ன? 501 00:24:37,185 --> 00:24:39,095 நிஜமாக, அது சீக்கிரமாக நடக்க போகிறது என்று நினைக்கிறேன். 502 00:24:39,187 --> 00:24:41,897 -சரி. சரி. -சரி, போகலாம். சரி. 503 00:24:41,981 --> 00:24:43,271 -சரி, நீ நல்லா இருக்கியா? -என்ன செய்யணும்னு தெரியும். 504 00:24:43,357 --> 00:24:46,607 -சரி. பரவாயில்லை. -பை. பையை எடுக்கறேன். உன்னிடம் பை இருக்கா? 505 00:24:46,694 --> 00:24:48,404 -என்னிடம் பை இருக்கு, ஆமாம். -உன்னிடம் பை இருக்கு. 506 00:24:48,529 --> 00:24:49,529 அது... எங்கே அது? 507 00:24:49,614 --> 00:24:50,954 -நீ அவளை கவனிக்கிறாயா? -சரி, சரி. 508 00:24:51,032 --> 00:24:52,832 ஏதாவது துணி போட்டுக்கோ ஏன்னா நீ இன்னும்... 509 00:24:52,909 --> 00:24:55,199 நான் வெளியில் போகும் போது அதை அணியறேன். வா. 510 00:24:58,289 --> 00:25:01,209 -சரி. ஒரு கேப் எடுப்போம். -சரி. ஹேய்! ஹேய்! 511 00:25:01,292 --> 00:25:02,172 ஓ, கடவுளே. 512 00:25:04,879 --> 00:25:06,629 சரி. நன்றி. 513 00:25:06,714 --> 00:25:08,174 நீ இந்த பக்கம் ஏறு, வா. 514 00:25:08,758 --> 00:25:12,178 சரி, இந்த வலி விடாமல் வருது. 515 00:25:12,261 --> 00:25:14,261 எபிட்யூரலுக்கு இது தான் கடைசி வாய்ப்பு, கார்லா. 516 00:25:14,347 --> 00:25:17,017 அனெஸ்தீசியாலஜிஸ்டை கூப்பிட வேண்டாம் என்பதில் உறுதியா இருக்கியா? 517 00:25:17,099 --> 00:25:18,519 இல்லை, நான் நல்லாருக்கேன். நாம் தொடர்வோம். 518 00:25:18,601 --> 00:25:20,731 கண்டிப்பாகவா? எனக்கு புரியலை. மருந்து தானே. 519 00:25:20,811 --> 00:25:23,771 நீ மருந்து எடுத்துப்பே இல்லையா, உடம்பு சரியில்லாத போது? 520 00:25:23,856 --> 00:25:26,026 தலைவலிக்கும் போது பெனிசிலினோ ஆஸ்பிரினோ? வா. 521 00:25:26,108 --> 00:25:28,778 ஏன்னா நான் அதை அனுபவிக்கணும். அதை நான் உணரணும்! 522 00:25:28,861 --> 00:25:31,451 சே. இயேசு கிறிஸ்துவே! அதை பற்றி பேச வேண்டாம், 523 00:25:31,530 --> 00:25:34,120 -எனக்கு அதை செய்யணும்! சே! -சரி, சரி, சரி. 524 00:25:34,200 --> 00:25:37,750 சரி, சரி, சரி, இது உன்னால் முடியும். உன்னால் முடியும். 525 00:25:38,621 --> 00:25:40,211 ஒன்பது சென்டிமீட்டர்கள் விரிஞ்சாச்சு. 526 00:25:40,289 --> 00:25:42,119 சார், உங்களுக்கு தண்ணீர் வேணுமா? 527 00:25:42,208 --> 00:25:44,998 இல்லை, இல்லை, இல்லை, நான் நல்லாருக்கேன். நிஜமா நல்லாருக்கேன். 528 00:25:45,503 --> 00:25:47,673 சார், என் குழந்தைபேறு அறையில் மயங்கிடாதீங்க. 529 00:25:47,755 --> 00:25:50,625 மயக்கம் வர மாதிரி இருந்தா, வெளியே போங்க, சரியா? இரண்டு பேரும், தயவுசெய்து. 530 00:25:50,716 --> 00:25:52,886 தெரியும், எனக்கு ஒருவேளை... நான் காத்து வாங்க போறேன். 531 00:25:52,969 --> 00:25:54,929 நான் காத்து வாங்கறேன். உங்களால் இது முடியும். 532 00:25:55,012 --> 00:25:57,852 ஆமாம், இது எங்களால் முடியும். உன்னை அப்புறம் பார்க்கிறோம். சரி. 533 00:25:57,932 --> 00:26:00,062 -நீயும் போகணுமா? -இல்லை, இல்லை, இல்லை. 534 00:26:00,476 --> 00:26:01,726 நான் எங்கேயும் போகலை. 535 00:26:03,062 --> 00:26:04,312 சே. 536 00:26:05,356 --> 00:26:06,936 -டோபின், நிறுத்து. -சரி, மன்னிக்கணும். 537 00:26:08,901 --> 00:26:10,281 -டோபின், நீ இன்னும் அதை செய்யறே. -மன்னிக்கணும், சரி. 538 00:26:10,361 --> 00:26:11,701 -ரொம்ப எரிச்சலா இருக்கு. -சரி. நான் பார்த்துக்கறேன். 539 00:26:11,779 --> 00:26:13,109 -என்னால் கவனிக்க முடியலை. -சரி. 540 00:26:13,197 --> 00:26:14,197 சே. 541 00:26:15,116 --> 00:26:17,116 -டோபின், உன் தலையை நகர்த்து! -சரி, ஆமாம். 542 00:26:17,201 --> 00:26:20,081 நல்லது, கார்லா. நல்லா செய்யறே. நல்லா இருக்கு. 543 00:26:20,162 --> 00:26:22,002 சரி, தலை இருக்கு. இதை பார்க்கணுமா? 544 00:26:22,081 --> 00:26:23,041 ஆமாம். 545 00:26:23,124 --> 00:26:25,004 சரி, கார்லா. சிறப்பு. நல்லது, நல்லது. 546 00:26:25,084 --> 00:26:27,134 இது உன்னால் முடியும். இது உன்னால் கண்டிப்பா முடியும். 547 00:26:27,211 --> 00:26:28,751 நல்லா தள்ளு. வா. 548 00:26:28,838 --> 00:26:30,878 நல்லா மூச்சு இழுத்து விட்டு நல்லா தள்ளு, என்ன? 549 00:26:31,924 --> 00:26:34,554 அப்படித்தான். தொடர்ந்திடு. தொடர்ந்திடு. 550 00:26:34,635 --> 00:26:37,095 உன்னால் முடியும்! உன்னால் முடியும்! உன்னால் முடியும்! 551 00:26:37,179 --> 00:26:38,469 சிறப்பு! தொடர்ந்து செய். 552 00:26:39,181 --> 00:26:41,891 சரி, சிறப்பு! நல்லது! நல்லது! 553 00:26:43,019 --> 00:26:44,189 ஓ, கடவுளே. 554 00:26:44,729 --> 00:26:46,899 நல்லா செஞ்சே, கார்லா. நல்ல வேலை. 555 00:26:48,524 --> 00:26:49,784 ஓ, கடவுளே. 556 00:26:55,740 --> 00:26:56,820 ஓ, கடவுளே. 557 00:27:09,545 --> 00:27:10,585 அப்போ? 558 00:27:11,422 --> 00:27:12,422 பெண். 559 00:27:13,090 --> 00:27:15,630 பெண். பெண்! 560 00:27:16,135 --> 00:27:18,755 -அற்புதம். நல்லா இருக்காளா? -அழகா இருக்கா. 561 00:27:18,846 --> 00:27:21,096 ஐந்து கை விரல்கள், ஐந்து கால் விரல்கள்? எல்லாம் அழகா சரியா இருக்கா? 562 00:27:21,182 --> 00:27:22,562 -எல்லாம், ஆமாம். -ஓ, கடவுளே. 563 00:27:22,641 --> 00:27:24,481 -இது நடக்குது என்று நம்ப முடியலை. -ஓ, கடவுளே. 564 00:27:24,560 --> 00:27:25,850 -இது நடக்குது. -சரி. 565 00:27:25,936 --> 00:27:26,976 நாம் தந்தையர். 566 00:27:36,405 --> 00:27:39,485 24 மணி நேரங்களுக்கு அவளை மேற்பார்வையில் வைக்கின்றனர், பிறகு வெளியே வந்திடுவா. 567 00:27:39,867 --> 00:27:41,617 நாம எல்லாரும் அவளை பார்த்துக்கலாம். 568 00:27:41,702 --> 00:27:43,662 -நீ அற்புதமா இருந்தே. -நன்றி. 569 00:27:43,746 --> 00:27:44,866 அது... 570 00:27:45,873 --> 00:27:47,083 அற்புதமா. 571 00:27:48,209 --> 00:27:49,249 ஆண்டி எப்படி இருக்கான்? 572 00:27:50,127 --> 00:27:52,547 அவனுக்கு நீராகாரம் கொடுக்கிறோம். அவன் நிலையா இருக்கான். 573 00:27:53,464 --> 00:27:55,724 வேடிக்கை, நீ தான் பலவீனமானவன் என்று நினைத்தேன். 574 00:27:56,926 --> 00:27:58,216 ஆமாம், நானும் தான். 575 00:27:58,719 --> 00:27:59,969 ஆனால் நீ இல்லை. 576 00:28:00,388 --> 00:28:04,228 நீ அங்கே இருந்து என் கையை பிடிச்சு... 577 00:28:05,059 --> 00:28:07,269 இரத்தத்தை துடைக்க உதவி, தொப்புள்கொடியை அறுத்தாய். 578 00:28:07,353 --> 00:28:10,733 அற்புதமா இருந்தது, அவ தலை வெளியே வருவதை பார்க்க, மேலும்... 579 00:28:11,690 --> 00:28:14,070 நான் தான் அவளை பார்த்த முதல் ஆள் என்பது எனக்கு பிடிச்சிருக்கு. 580 00:28:16,529 --> 00:28:18,739 அவளை கையில் எடுக்க காத்திருக்க முடியலை. எப்படி இருந்தது? 581 00:28:19,156 --> 00:28:20,736 அழகா இருந்தது. 582 00:28:21,492 --> 00:28:24,332 தலையிலிருந்து அந்த தொப்பியை எடுக்கறியா? நீ பார்க்க அபத்தமா இருக்கே. 583 00:28:25,413 --> 00:28:26,333 மன்னிக்கணும். 584 00:28:27,581 --> 00:28:29,041 ஆனால், ஆமாம், அது அழகா இருந்தது. 585 00:28:31,085 --> 00:28:33,955 ஆக, அவளை பார்த்ததிலிருந்து முழுசா மறுபரிசீலனை செய்ய நினைச்சியா? 586 00:28:34,046 --> 00:28:35,706 ஏன், உனக்கு தயக்கமா இருக்கா? 587 00:28:36,632 --> 00:28:38,682 இல்லை. இல்லை, அதற்கு எதிர்மறை. 588 00:28:39,301 --> 00:28:40,431 எனக்கு இப்போது வேண்டும். 589 00:28:40,803 --> 00:28:41,933 அவளை இப்போது பிடிச்சிருக்கு. 590 00:28:42,763 --> 00:28:43,723 அப்படியே. 591 00:28:43,806 --> 00:28:46,136 அதனால், நீ என்ன உணர்றேன்னு என்னால் கற்பனை செய்ய முடியலை. 592 00:28:47,143 --> 00:28:50,693 சொல்றேன், நீ மனசை மாத்திக்கிட்டா, அது... 593 00:28:51,981 --> 00:28:55,481 எனக்கு புரியுது. உன்னை இங்கே விடுவது எங்களுக்கு சந்தோஷம், தெரியுமா? 594 00:28:58,904 --> 00:28:59,864 ஆமாம். 595 00:28:59,947 --> 00:29:00,947 இல்லை, நான்... 596 00:29:01,949 --> 00:29:03,529 நீ வாய்ப்பளித்தது நல்லது. 597 00:29:06,829 --> 00:29:07,829 ஆமாம், அதாவது... 598 00:29:09,832 --> 00:29:11,082 என் உலகத்தில் நான் மட்டுமே. 599 00:29:12,168 --> 00:29:13,668 நீ சொன்னது சரி தான். 600 00:29:14,503 --> 00:29:15,803 எனக்கு பிரச்சினைகள் இருக்கு. 601 00:29:16,672 --> 00:29:19,262 நான் போதையேற்றி தெரியாத நபர்களுடன் படுக்கைக்கு போவேன். 602 00:29:19,341 --> 00:29:21,261 எனக்கு இல்லை என்று சொல்ல தெரியலையோ என்னமோ. 603 00:29:22,094 --> 00:29:25,264 நான் சொன்னதே இல்லை. என் வழியில் ஏதாவது வந்தால், அதை நடக்க விடுவேன். 604 00:29:26,891 --> 00:29:29,191 எனக்கு சாலை பிடிக்கும். அங்கே பாதுகாப்பா உணர்றேன், ஆனா... 605 00:29:29,643 --> 00:29:31,233 அது குழந்தைக்கான இடமில்லை. 606 00:29:32,938 --> 00:29:36,478 தாயாக இருப்பது என்னை மாற்றலாம், ஆனால்... 607 00:29:39,695 --> 00:29:42,235 அப்படியில்லைன்னா, அந்த அபாயத்தை அவளுடன் எதிர்கொள்ள முடியாது. 608 00:29:43,824 --> 00:29:45,584 என் வாழ்க்கை முழுதும் பொறுப்பில்லாமல் இருந்திருக்கேன். 609 00:29:45,659 --> 00:29:47,949 இது தான் நான் பொறுப்பாக செய்த முதல் விஷயம். 610 00:29:52,249 --> 00:29:56,589 சில நாட்களுக்கு மேல் என்னால் மக்களுடன் இருக்க முடியாது, ஆனால்... 611 00:29:59,048 --> 00:30:01,588 அதைப்பற்றி கடந்த சில வாரங்களில் மறந்து விட்டேன். 612 00:30:04,720 --> 00:30:07,140 ஏன்னா நீங்க தான் உலகத்தில் மிக அற்புதமானவர்கள். 613 00:30:07,556 --> 00:30:08,676 ஆமாம். 614 00:30:10,142 --> 00:30:12,442 நீங்க தான் சிறந்த பெற்றோர்களாக இருப்பீர்கள். 615 00:30:17,858 --> 00:30:18,898 நாங்க முயற்சி செய்யறோம். 616 00:30:22,321 --> 00:30:23,531 மிக்க நன்றி. 617 00:30:27,243 --> 00:30:28,123 நிறுத்து! 618 00:30:28,869 --> 00:30:29,829 கடவுளே. 619 00:31:07,575 --> 00:31:08,775 ஹேய். 620 00:31:14,665 --> 00:31:16,665 உங்கம்மாவை பற்றி ஒரு கதை சொல்லணும். 621 00:31:18,085 --> 00:31:20,455 இப்போ சொல்றேன், நீ திரும்ப பேச முடியாத போது, 622 00:31:21,171 --> 00:31:25,131 உனக்கு பதின்வயதும் உரிமையும் இல்லாத போது, 623 00:31:26,552 --> 00:31:30,392 உனக்கு வேண்டிய அளவு நீ அவளை பார்க்க முடியாது போனால். 624 00:31:34,018 --> 00:31:37,268 அது கேவலமாக இருக்கும் ஏன்னா, இப்பவே சொல்றேன், 625 00:31:37,354 --> 00:31:41,734 அவ பிரமாதமானவ. 626 00:31:43,068 --> 00:31:45,528 அவ பயத்தை எதிர்கொண்டு உன்னை சுமந்து, 627 00:31:45,613 --> 00:31:50,703 ஒரு நொடி கூட பயமில்லாது உன்னை பெற்றெடுத்தாள். 628 00:31:53,662 --> 00:31:58,082 அவ ஏன் கூட இல்லை என்று கேட்பேன்னு எனக்கு தெரியும். 629 00:32:00,919 --> 00:32:03,259 ரொம்ப காலம் முன்பு, நகரங்கள் உருவாகும் முன்னர், 630 00:32:03,964 --> 00:32:07,184 மனிதர்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருந்தனர். 631 00:32:07,635 --> 00:32:12,005 அவர்கள் வேட்டையாடி சேகரிப்பவர்கள், அவர்கள் வாழ்க்கை கடினமானது இரக்கமற்றது, 632 00:32:12,097 --> 00:32:14,887 ஆனால் அவர்கள் சுதந்திரமாகவும் இருந்தனர். 633 00:32:15,476 --> 00:32:20,896 உங்கம்மா வேட்டையாடி சேகரிப்பவர் போல தான். 634 00:32:21,440 --> 00:32:23,730 ஆனால் தவறான நேரத்தில் பிறந்தாள். 635 00:32:25,402 --> 00:32:28,112 அதனால், உன்னை அவளுடன் கூட்டி போக முடியாது, 636 00:32:28,197 --> 00:32:31,737 ஏன்னா இந்த சமூகம் அதை ஒத்துக்கொள்ளாது. 637 00:32:32,284 --> 00:32:34,504 அதனால் நீ சில காலம் எங்களுடன் இருக்கணும். 638 00:32:35,454 --> 00:32:39,584 நாங்க வேட்டையாடி சேகரிப்பவர்கள் இல்லை, எப்படியுமே. 639 00:32:39,667 --> 00:32:41,337 நாங்க முதலாளிகள். 640 00:32:41,418 --> 00:32:45,298 எங்களால் காட்டில் ஒரு நொடி கூட வாழ முடியாது, ஏன்னா 641 00:32:46,674 --> 00:32:52,304 அங்கே ரெஸ்டாரன்டோ, ஹோல் ஃபுட்ஸோ, சிகிச்சையாளர்களோ இ்ல்லை, 642 00:32:53,389 --> 00:32:55,639 அல்லது உடம்பு சரியில்லாது போனால் மருத்துவமனைகளோ இல்லை. 643 00:32:56,141 --> 00:32:59,061 படிக்க புத்தகங்களோ, பார்க்க படங்களோ. 644 00:32:59,144 --> 00:33:01,404 எதுவுமில்லை. அவை எங்களுக்கு பிடிக்கும், சரியா? 645 00:33:01,480 --> 00:33:05,440 ஆக, எங்களுடன் உனக்கு நல்ல நேரம் கிடைக்கும், சரியா? 646 00:33:06,985 --> 00:33:08,195 என் புத்தகம். 647 00:33:09,238 --> 00:33:10,738 என் புத்தகம், அப்பா. நிறுத்துங்க. 648 00:33:11,782 --> 00:33:13,622 கதை நேரம் அவளுக்கு, உனக்கில்லை. 649 00:33:13,742 --> 00:33:16,792 மன்னிக்கணும். ஆனால் ரொம்ப நல்லா இருக்கு, இல்லையா, ஜூன்? 650 00:33:16,870 --> 00:33:18,120 -ஆமாம். -ஆமாம், ஆமாம். 651 00:33:18,247 --> 00:33:19,117 நான் என்ன சொல்லிட்டிருந்தேன்? 652 00:33:19,206 --> 00:33:20,706 "முதலை ஆமைகள்" பற்றி. 653 00:33:20,791 --> 00:33:23,091 எது பற்றி... எது பற்றி... 654 00:33:23,168 --> 00:33:25,248 முதலாளிகள் பற்றி. ஆமாம். 655 00:33:25,337 --> 00:33:27,917 -முதலாளிகள் பற்றி. -"முதலாளிகள்." ஆமாம். 656 00:33:28,006 --> 00:33:31,136 -அது நல்லாருக்கு. எனக்கு ஐஸ் க்ரீம் உண்டா? -ஆமாம், உனக்கு உண்டு. 657 00:33:31,218 --> 00:33:34,098 நமக்காக மற்றவர்கள் ஐஸ் க்ரீம் செய்யறாங்க, அது சிறப்பு, இல்லையா? 658 00:33:34,179 --> 00:33:35,809 அம்மாவுக்கும் ஐஸ் க்ரீம் பிடிக்கும். 659 00:33:35,889 --> 00:33:38,179 -பிடிக்குமா? -ஆமாம். போன முறை இரண்டு வாங்கினோம். 660 00:33:38,267 --> 00:33:41,267 உனக்கு... போன முறை அம்மா உனக்கு இரண்டு ஐஸ்க்ரீம்கள் கொடுத்தாளா? 661 00:33:41,353 --> 00:33:43,863 இரண்டா? சின்ன குழந்தைக்கா? 662 00:33:43,939 --> 00:33:44,899 -சரி. -சரி. 663 00:33:44,982 --> 00:33:46,942 ஐஸ் க்ரீம் நல்லா இருக்கு, இல்லையா? 664 00:33:47,025 --> 00:33:49,065 தெரியுமா, இரண்டு இல்லாமல் இருக்கலாம், 665 00:33:49,153 --> 00:33:52,033 ஆனா ஐஸ் க்ரீம் நல்லா இருக்கு. இரண்டு தான் இல்லை. 666 00:33:52,114 --> 00:33:53,124 நிறைய சர்க்கரை. 667 00:33:53,449 --> 00:33:55,079 -சரி, நாம தூங்க போறோமா? -ஆமாம். 668 00:33:55,159 --> 00:33:56,159 சரி, தூங்கு. 669 00:33:57,286 --> 00:33:58,246 கண்களை மூடி. 670 00:33:59,538 --> 00:34:00,708 தூங்க ஆரம்பி. 671 00:34:02,499 --> 00:34:03,999 சரி, வா. கண்களை மூடு. 672 00:34:05,127 --> 00:34:06,087 நல்ல பொண்ணு.