1 00:00:15,307 --> 00:00:21,438 அறியப்பட்ட மிகவும் பழமையான தாலாட்டு 5,000 ஆண்டுகள் பழமையான பாபிலோனிய பாடல், தெரியுமா? 2 00:00:24,316 --> 00:00:29,154 ”இருண்ட வீட்டில் இருக்கும் குழந்தையே, நீ சூரிய உதயத்தைப் பார்த்துள்ளாய். 3 00:00:30,322 --> 00:00:33,992 ஏன் அழுகிறாய்? ஏன் அலறுகிறாய்? 4 00:00:34,910 --> 00:00:36,995 நீ வீட்டின் கடவுளை தொந்தரவு செய்துள்ளாய். 5 00:00:39,540 --> 00:00:42,334 உன் பயணத்தைக் கூறு. உன் ஒவ்வொரு பயணத்தையும். 6 00:00:42,417 --> 00:00:46,839 உன் வாழ்வின் பயணத்தைக் கூறு, நீ யார் என்பதைக் கூறுகிறேன்.” 7 00:01:19,204 --> 00:01:22,249 அந்த வீட்டிற்குள் என்னென்ன ரகசியங்கள் எரிந்து போயின, எம்மா? 8 00:01:40,434 --> 00:01:42,436 விக்டர் லவால் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 9 00:01:51,486 --> 00:01:52,529 ஹலோ? 10 00:01:55,324 --> 00:01:56,325 எம்மா? 11 00:02:01,914 --> 00:02:03,332 இங்கே என்ன செய்கிறாய்? 12 00:02:03,415 --> 00:02:05,542 ஒரு வாரமாக உனக்கு கால் செய்கிறேன், மெசேஜ் செய்கிறேன். 13 00:02:06,627 --> 00:02:08,294 ஆறு மாதங்களுக்குப் பிறகு உனக்கும் பிரையனுக்கும் செய்ய வேண்டிய செக்கப் 14 00:02:08,878 --> 00:02:11,006 அவன் இங்கே இல்லை. நான் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும். 15 00:02:11,089 --> 00:02:12,007 என்ன? 16 00:02:13,133 --> 00:02:15,135 அவனுக்கு செக்கப் தேவை எனப் புரிகிறதா? 17 00:02:17,054 --> 00:02:18,138 சரி, எங்கே போகிறோம்? 18 00:02:25,604 --> 00:02:29,608 என் ஃபோனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அதனால்தான் நீ வருவது தெரியவில்லை. 19 00:02:29,691 --> 00:02:30,776 எப்போது நிறுத்தினாய்? 20 00:02:31,652 --> 00:02:32,986 சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு. 21 00:02:33,070 --> 00:02:34,363 எம்மா! 22 00:02:39,576 --> 00:02:41,912 அப்போல்லோ தினமும் காலை குழந்தையை பூங்காவுக்குக் கூட்டிச் செல்கிறார். 23 00:02:42,496 --> 00:02:44,414 அவனும் இப்போதெல்லாம் நிறைய தூங்குவதில்லை. 24 00:02:44,498 --> 00:02:45,332 பிரையனா? 25 00:02:45,415 --> 00:02:49,169 அப்போல்லோ. கெட்ட கனவுகள் வருகின்றன. நாங்கள் குழப்ப நிலையில் இருக்கிறோம். 26 00:02:49,795 --> 00:02:52,464 நீ தூங்குவதற்கு கொஞ்சம் பெனட்ரில் குடித்துப் பார்க்கலாம். 27 00:02:52,548 --> 00:02:54,925 பால் கொடுக்கும்போது கொஞ்சம் குடிக்கலாம். 28 00:02:59,721 --> 00:03:05,102 உன்னை நினைத்துக் கவலைப்படுகிறேன், எம்மா. உன்னைப் பார்த்தால் கவலையாக உள்ளது. 29 00:03:22,578 --> 00:03:23,412 என்ன உதவி வேண்டும்? 30 00:03:24,955 --> 00:03:29,084 மெசேஜ் போர்டில் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் வருவதாக உங்களிடம் கூறியிருப்பார்கள். 31 00:03:34,256 --> 00:03:35,090 உங்களை யார் அனுப்பியது? 32 00:03:36,175 --> 00:03:37,176 கால் அனுப்பினார். 33 00:03:49,605 --> 00:03:51,106 இவை பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். 34 00:03:58,655 --> 00:04:01,783 அதில் என்ன இருக்கிறது? எம்மா? 35 00:04:07,289 --> 00:04:09,917 சங்கிலிகள். சங்கிலிகளா? 36 00:04:11,043 --> 00:04:13,962 எம்மா. 37 00:04:21,512 --> 00:04:23,514 ஆறு மாதங்களுக்கு முன்பு 38 00:04:28,393 --> 00:04:31,146 -நாங்கள் வந்துவிட்டோம். -என் அம்மாவும் உன் அக்காவும் வந்துவிட்டனர். 39 00:04:32,231 --> 00:04:34,233 ஓ, கண்ணே. 40 00:04:34,316 --> 00:04:41,156 ரெட் பீன் சூப், மீட் லோஃப், மசித்த உருளைக் கிழங்கு, லசான்யா, சமோசா, இரு கீஷெக்கள், மாட்டு வால். 41 00:04:41,240 --> 00:04:42,241 நன்றி. 42 00:04:42,908 --> 00:04:45,202 இந்தக் குட்டிப் பாப்பாவை நேசிக்கிறேன். 43 00:04:49,581 --> 00:04:53,418 நீ பிரச்சினையில் இருப்பதாக அப்போல்லோ கூறினான். அவனிடம் எனக்கும் பிரச்சினையிருந்தன. 44 00:04:53,502 --> 00:04:57,172 என்னுடனும் என் அம்மா இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். 45 00:04:57,256 --> 00:04:58,340 வழிகாட்ட ஆளின்றி இருந்தேன். 46 00:04:58,423 --> 00:05:00,843 -அதற்கு நேரம் எடுக்கும். -ஆமாம். 47 00:05:00,926 --> 00:05:03,262 நான் உதவுகிறேன். நீ என்ன செய்கிறாய் என்று பார்க்கிறேன். 48 00:05:05,055 --> 00:05:08,267 -குட் மார்னிங். எழுந்துவிட்டாயா? -இரு. 49 00:05:16,316 --> 00:05:17,568 மோசம். 50 00:05:17,651 --> 00:05:19,361 -என்ன? -உன் மார்புகள் தவறாக உள்ளன. 51 00:05:19,444 --> 00:05:20,612 -அம்மா. -லில்லியன். 52 00:05:20,696 --> 00:05:22,990 விடுங்கள். சரி. நாம் அப்படிச் செய்ய வேண்டாம். 53 00:05:23,073 --> 00:05:25,075 கிச்சனுக்கு வாருங்கள், அம்மா. 54 00:05:29,955 --> 00:05:33,417 அதைத் தெரிந்துகொள்வது சுலபமானது. மகிழ்ச்சியான பொய்யைவிட சோகமான உண்மை சிறந்தது. 55 00:05:35,711 --> 00:05:39,506 அம்மா உணவு கொண்டு வந்ததற்கு நன்றி. ஆனால்... 56 00:05:40,674 --> 00:05:42,509 பட்ரீஸ்: இன்று எஸ்டேட் விற்பனை. என்னுடன் வா. 57 00:05:42,593 --> 00:05:43,677 உன் குடும்பத்திற்கு நீ உணவளிக்க வேண்டும். 58 00:05:43,760 --> 00:05:45,179 பிரையன். 59 00:05:45,262 --> 00:05:46,346 அதுதான் அவன் பெயர். 60 00:05:46,930 --> 00:05:48,098 அப்போல்லோ: மிகவும் சீக்கிரம். 61 00:05:48,182 --> 00:05:49,391 பிரையன். பிரையன். 62 00:05:50,100 --> 00:05:52,352 -சரி. -நீ இல்லாதவரை பெருமைப்படுத்துகிறாய். 63 00:05:53,937 --> 00:05:55,981 அனைவருக்கும் இந்த நாளை மோசமாக்க இங்கே வந்துள்ளீர்களா? 64 00:05:57,149 --> 00:05:58,609 அப்படித்தான் தெரிகிறது. 65 00:06:08,994 --> 00:06:12,497 குழந்தை பிறக்கும்போது, அம்மாவும் பிறக்கிறாள். 66 00:06:13,916 --> 00:06:15,501 அவள் அதற்கு முன் இருந்ததில்லை. 67 00:06:17,753 --> 00:06:22,341 பெண் இருப்பாள், ஆனால் அம்மா என்பவள் முற்றிலும் புதியவள். 68 00:06:24,593 --> 00:06:27,387 நான் கச்சிதமான அம்மாவாக இருக்க விரும்புகிறேன். 69 00:06:32,476 --> 00:06:33,894 நீதான் இவனது கச்சிதமான அம்மா. 70 00:06:35,062 --> 00:06:36,897 நான் சிறந்தவளிடமிருந்து கற்றுக்கொண்டேன். 71 00:06:38,357 --> 00:06:42,361 என்னிடம் ஒரு சேவல் இருந்தது 72 00:06:43,570 --> 00:06:46,490 அந்தச் சேவல் என்னை மகிழ்வித்தது 73 00:06:48,951 --> 00:06:54,998 என் சேவலை பழைய வில்லோ மரத்தருகே வைத்தேன் 74 00:06:56,166 --> 00:06:57,501 குறை சொல்லாதே. 75 00:06:58,919 --> 00:07:00,671 நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என உனக்குத் தெரியும். 76 00:07:03,841 --> 00:07:06,260 என்னிடம் ஒரு பூனை இருந்தது 77 00:07:06,885 --> 00:07:09,429 என் பூனை என்னை மகிழ்வித்தது 78 00:07:10,097 --> 00:07:16,228 என் பூனையை பழைய வில்லோ மரத்தருகே வைத்தேன் 79 00:07:34,621 --> 00:07:37,249 இரண்டு மாதங்களுக்கு மிகவும் குறைவாகத் தூங்கிய பிறகு, 80 00:07:37,833 --> 00:07:40,335 ஒரு நபருக்கு தாலாட்டால் குணப்படுத்த முடியாத 81 00:07:40,419 --> 00:07:45,007 அதீத கவலை, சித்தபிரமை, அதீத பயங்கள் ஏற்படலாம். 82 00:07:50,429 --> 00:07:52,639 எனக்குப் புரியவில்லை. பட்டன்கள் எங்கே உள்ளன? 83 00:07:55,267 --> 00:07:56,643 -இதோ வந்துவிட்டான். -இந்தாருங்கள். 84 00:07:56,727 --> 00:07:57,936 இது ஸ்மார்ட்ஃபோன், அம்மா. 85 00:08:00,105 --> 00:08:01,190 இவன் எப்படித் தூங்குகிறான்? 86 00:08:02,316 --> 00:08:05,527 இவன் ஆறிலிருந்து ஒன்பது மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்று எதிலோ படித்தேன். 87 00:08:06,320 --> 00:08:08,238 நான் தூங்கும்போது அதை நம்புவேன். 88 00:08:08,322 --> 00:08:09,323 ஹாய். 89 00:08:09,823 --> 00:08:11,408 -ஹேய். -அன்பே. 90 00:08:11,491 --> 00:08:12,367 என்ன? 91 00:08:12,451 --> 00:08:14,369 -ஹேய், நீங்கள்... மன்னிக்கவும். நான்... -ஓ, ஆம். 92 00:08:14,453 --> 00:08:17,039 நாங்கள் ஃபோனைக் காட்டுவதைக் குறைக்க முயல்கிறோம். அது இவனுக்கு நல்லதில்லை. 93 00:08:17,122 --> 00:08:18,207 ஃபோனா? 94 00:08:18,290 --> 00:08:20,042 ஆம், அதைப் பார்க்க இன்னும் இவனுக்கு வயதாகவில்லை. 95 00:08:20,959 --> 00:08:24,087 இவனுக்கு வயதாகவில்லை. எனக்கு அதிக வயதாகிவிட்டது. 96 00:08:24,171 --> 00:08:28,675 மாற்றாக, நாம் இரவு முழுவதும் கேம்கள் ஆடுவோம்... 97 00:08:28,759 --> 00:08:31,303 -ம்ம் ஹ்ம்ம். -...கட்டிப்பிடித்துக்கொள்வோம். 98 00:08:31,386 --> 00:08:32,386 அருமை. 99 00:08:34,890 --> 00:08:37,351 நாம் இவனுக்கு ஞானஸ்நானம் எங்கே செய்கிறோம்? 100 00:08:38,184 --> 00:08:39,477 நாங்கள் அதை... 101 00:08:39,561 --> 00:08:42,606 ஒருவருக்கு ஞானஸ்நானம் செய்யவில்லை எனில், அவரைக் காப்பாற்ற முடியாது. 102 00:08:42,688 --> 00:08:43,941 எதிலிருந்து? 103 00:08:45,025 --> 00:08:46,527 உலகின் தீய சக்திகளிடமிருந்து. 104 00:08:48,362 --> 00:08:49,488 நன்றி, அம்மா. 105 00:08:49,571 --> 00:08:51,281 ஆம், நன்றி, அம்மா. 106 00:08:54,868 --> 00:08:56,537 இரு. அப்படியே இரு. 107 00:08:58,288 --> 00:08:59,957 அடக் கடவுளே. 108 00:09:01,542 --> 00:09:02,668 நன்றி. 109 00:09:02,751 --> 00:09:05,003 பிரையனை என்னிடம் கொடுத்துவிட்டு எனக்கு நன்றி கூறுகிறீர்களா? 110 00:09:05,712 --> 00:09:07,714 நீதான் பரிசே. 111 00:09:09,049 --> 00:09:12,344 உன்னை மிஸ் செய்தேன். உன்னை இல்லை. ஒயினை. 112 00:09:17,266 --> 00:09:18,600 அருமையாக உள்ளது. 113 00:09:20,310 --> 00:09:21,812 நான்... உன் உதட்டில்... 114 00:09:21,895 --> 00:09:23,105 -என்ன? -கொஞ்சம்... 115 00:09:24,815 --> 00:09:26,233 -அவ்வளவுதான். -நன்றி. 116 00:09:28,819 --> 00:09:30,946 அப்ரைஸல் என்னவானது? 117 00:09:31,029 --> 00:09:33,323 அவன் மிகவும் மெதுவாகச் செயல்படுகிறான். 118 00:09:34,032 --> 00:09:35,492 அவனை நம்ப முடியுமா? 119 00:09:35,576 --> 00:09:36,493 ஏனெனில்... 120 00:09:36,577 --> 00:09:39,705 அவன் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் 121 00:09:39,788 --> 00:09:44,668 ஆபாசப் படமோ எதுவோ பார்ப்பான். 122 00:09:47,045 --> 00:09:48,213 அப்படித்தான். 123 00:09:49,006 --> 00:09:51,717 உலகில் எதையும் விட உன் குழந்தையைத்தான் அதிகமாக 124 00:09:51,800 --> 00:09:54,428 விரும்புவாய் என்று பிறர் சொல்வார்கள், 125 00:09:55,095 --> 00:09:56,346 அது உண்மைதான். 126 00:09:57,139 --> 00:10:00,267 ஆனால் இப்போது எனக்குப் பிடித்த இந்த விஷயம் இருப்பதால் 127 00:10:00,350 --> 00:10:02,728 அதற்கு எதுவும் ஆனால் நான் தற்கொலை செய்துகொள்வேன். 128 00:10:02,811 --> 00:10:04,188 அவர்கள் அதைச் சொல்வதில்லை. 129 00:10:05,480 --> 00:10:07,107 -சரி. -அவர்கள் அதைக் கூறுவதில்லை. 130 00:10:07,191 --> 00:10:09,276 தற்கொலை செய்வதைத் தவிர மற்ற எல்லாம் சரிதான். 131 00:10:09,359 --> 00:10:10,360 இல்லை. 132 00:10:11,361 --> 00:10:12,613 அவன் இறந்தால், நானும் இறந்துவிடுவேன். 133 00:10:12,696 --> 00:10:14,448 மன்னித்துவிடு, நீ தனியாகத்தான் இருக்க வேண்டும். 134 00:10:14,531 --> 00:10:18,452 சரி, நீ அப்படிச் செய்வதாக இருந்தால், அதை எப்படிச் செய்வாய்? 135 00:10:20,162 --> 00:10:21,788 ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்திலிருந்து குதிப்பேன். 136 00:10:22,748 --> 00:10:24,124 என்ன? நீயா? 137 00:10:24,208 --> 00:10:25,417 ஆம். நான் தான். 138 00:10:25,501 --> 00:10:28,462 நீ பாலத்திலிருந்து குதிக்கும் நபர் என நினைக்க மாட்டேன். 139 00:10:28,545 --> 00:10:30,130 -ஏன்? சுலபமாக இறக்க விரும்புகிறேன். -மன்னிக்கவும். அது... 140 00:10:30,214 --> 00:10:32,466 நான்... ப்ளாப். 141 00:10:32,549 --> 00:10:35,344 -புரிகிறதா? -குப்புற விழுவது. 142 00:10:35,427 --> 00:10:36,428 ஆம். 143 00:10:39,556 --> 00:10:40,557 ஹேய், நீ... 144 00:10:42,976 --> 00:10:44,186 ஹேய், நீ ஒரு விஷயம் செய்ய விரும்புகிறாயா? 145 00:10:59,284 --> 00:11:00,619 நாம் வெளியே வந்ததில் மிக்க மகிழ்ச்சி. 146 00:11:03,997 --> 00:11:07,334 நாம் முன்னேறத் தொடங்கியது போல உணர்கிறேன். 147 00:11:11,296 --> 00:11:12,297 தெரியுமா? 148 00:11:34,820 --> 00:11:35,821 அழகன். 149 00:11:35,904 --> 00:11:38,115 ஹேய், உன்னை ஃபோட்டோ எடுக்க வேண்டும். 150 00:11:38,198 --> 00:11:39,658 இதோ. 151 00:11:40,742 --> 00:11:44,246 அடக் கடவுளே. அப்பா போலவே இருக்கிறாயா? அழகா. 152 00:11:44,746 --> 00:11:45,914 ஹேய், ஷோஜி. 153 00:11:46,540 --> 00:11:48,709 -ஹேய். பார்த்ததில் மகிழ்ச்சி. -ஹேய். “ஹாய்” சொல். 154 00:11:48,792 --> 00:11:49,626 குட் மார்னிங். 155 00:11:49,710 --> 00:11:50,794 -ஹலோ. -ஹேய். 156 00:11:50,878 --> 00:11:51,712 ஹேய், இமொஜென். 157 00:11:51,795 --> 00:11:52,838 -ஹேய், எம்மா எப்படி இருக்கிறார்? -பார்த்தாயா? 158 00:11:52,921 --> 00:11:55,257 -பாலூட்டுவது எப்படி இருக்கிறது? -நலம். அவள்... களைப்பாக இருக்கிறாள். 159 00:11:55,340 --> 00:11:58,510 முயற்சி செய்கிறோம், ஆனால் எல்லாம் சரியாகிவிடும். எல்லாம் சரியாகிவிடும். 160 00:11:59,011 --> 00:12:00,804 -ஹேய். -ஹேய், உன் நண்பனைப் பார். 161 00:12:00,888 --> 00:12:01,972 -பார்க்கும் போட்டியா? -தயாரா? 162 00:12:02,055 --> 00:12:03,223 -ஆம். தொடங்கலாம். -தொடங்கலாம். 163 00:12:06,476 --> 00:12:07,644 ஹேய். 164 00:12:08,145 --> 00:12:09,897 -ஹேய், இதைப் பார். -உன் நண்பன் தான் 165 00:12:09,980 --> 00:12:12,357 -பார்க்கும் போட்டியில் வென்றுள்ளான். -உன்னை எனக்குத் தெரியும். 166 00:12:13,317 --> 00:12:14,318 “ஹாய்” சொல். 167 00:12:15,861 --> 00:12:16,862 ஒன்றுமில்லையா? 168 00:12:18,155 --> 00:12:20,282 இன்றுடன் இரண்டு மாதங்கள் ஆகிறது, செல்லம். 169 00:12:20,949 --> 00:12:22,075 இரண்டு. 170 00:12:22,159 --> 00:12:24,453 இரண்டு மாதங்கள். வாவ். 171 00:12:25,162 --> 00:12:27,497 ஹேய். ஒரு புதிய அப்பா நாம் இவனுக்கு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போது 172 00:12:27,581 --> 00:12:29,374 அவகாடோ கொடுக்க வேண்டும் என்றார். 173 00:12:29,458 --> 00:12:32,711 ஏனெனில் வாழைப்பழம் போன்று இனிப்பாக எதுவும் கொடுத்தால்... 174 00:12:33,378 --> 00:12:35,422 பிறகு அவன் இனிப்பையேதான் விரும்புவான். 175 00:12:36,048 --> 00:12:39,051 இன்று இவன் மிகவும் குளிச்சியாகாமல் பார்த்துக்கொள்கிறாயா? 176 00:12:39,134 --> 00:12:40,135 -சரியா? -சரி. 177 00:12:41,595 --> 00:12:42,846 மற்றும் தேங்காய் எண்ணெய். 178 00:12:42,930 --> 00:12:43,972 அல்லது மிகவும் கதகதப்பாகவும் ஆகாமல். 179 00:12:44,056 --> 00:12:45,724 அது தடிப்புகளுக்கு நல்லது. 180 00:12:47,518 --> 00:12:49,228 இவன் மிகவும் குட்டியாக இருக்கிறான். 181 00:12:50,604 --> 00:12:52,606 இவனுக்கு நான் தேவை, அப்போல்லோ. 182 00:12:52,689 --> 00:12:53,899 தெரியும். நமக்குத் தெரியும். 183 00:12:55,108 --> 00:12:57,486 ஆனால் உன் வேலையும் மருத்துவக் காப்பீடும் நமக்குத் தேவை. 184 00:12:58,445 --> 00:13:00,989 எட்டு வார மகப்பேறு விடுப்பு என்பது மிகவும் குறைவு. 185 00:13:01,782 --> 00:13:02,783 ஆம். 186 00:13:04,201 --> 00:13:05,410 இவனைப் பார். 187 00:13:05,494 --> 00:13:07,621 -தெரியும். -இவன் கச்சிதமாக இருக்கிறான். 188 00:13:09,915 --> 00:13:11,250 நான் எப்படி சுவாசிப்பேன்? 189 00:13:14,962 --> 00:13:16,171 வாய் வழியாகத்தான், முட்டாள். 190 00:13:18,048 --> 00:13:21,510 நான் உன்னை இங்கே உட்கார வைக்கிறேன். 191 00:13:22,761 --> 00:13:25,097 இங்கே கொஞ்சம் குஷன் வைக்கிறேன். 192 00:13:26,348 --> 00:13:28,475 சரி, நீ பாதுகாப்பாக இருப்பாய். விரைவில் உன்னுடன் பேசுகிறேன். 193 00:13:36,525 --> 00:13:38,443 பூம். சரி, இதைச் செய்வோம். 194 00:13:44,575 --> 00:13:45,576 அப்போல்லோ (9): 195 00:13:47,327 --> 00:13:49,246 எம்மா: அதற்குள் அவனை மிஸ் செய்கிறேன் 196 00:13:53,125 --> 00:13:54,751 ஹேய், நண்பா. நன்றாக இருக்கிறாயா? 197 00:13:55,752 --> 00:13:56,587 சரி. 198 00:14:29,494 --> 00:14:30,495 ஹலோ? 199 00:14:36,668 --> 00:14:39,213 இப்போதுதான் எனக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் பரவாயில்லை. 200 00:14:40,172 --> 00:14:42,090 -இதுதான் லோஃப். -எல்லாம் தயாரா? 201 00:14:42,174 --> 00:14:43,759 நன்றி. 202 00:14:43,842 --> 00:14:45,677 இதோ, அது கொஞ்சம் இது கொஞ்சம். 203 00:14:45,761 --> 00:14:46,970 -இவை சிறப்பாக உள்ளன. -ஹாய். 204 00:14:48,931 --> 00:14:51,350 -மீண்டும் வரவேற்கிறோம்! -வரவேற்கிறோம், அழகே. 205 00:14:53,477 --> 00:14:54,645 உன்னை மிஸ் செய்தோம். 206 00:14:55,229 --> 00:14:57,481 நன்றி. அடச்சை. 207 00:14:57,564 --> 00:14:59,316 நான் இப்போது மோசமாக இருக்கிறேன். 208 00:15:00,067 --> 00:15:02,152 -இப்போது நீ அழுவதை நிறுத்த மாட்டாய். -இல்லை. 209 00:15:02,236 --> 00:15:03,529 காஃபி மற்றும் கேரட் கேக். 210 00:15:03,612 --> 00:15:06,365 அப்போல்லோ ஆன்லைனில் போஸ்ட் செய்தவற்றைப் பார்த்தோம், ஆனால் இன்னும் வேண்டும். 211 00:15:06,448 --> 00:15:08,367 -அவன் நிறைய அனுப்பினான். பார்ப்பீர்கள். -எனக்குக் காட்டு. 212 00:15:08,450 --> 00:15:10,160 அப்போல்லோ அவனை வேலைக்குக் கூட்டிச்சென்றுள்ளான்... 213 00:15:10,244 --> 00:15:12,204 -அடக் கடவுளே. -ஓ, இல்லை, அழகாக இருக்கிறான். 214 00:15:13,664 --> 00:15:14,665 வந்துவிட்டோம். 215 00:15:16,667 --> 00:15:17,709 சரி. 216 00:15:19,419 --> 00:15:20,879 வா புத்தகங்களைத் தேடுவோம். 217 00:15:26,760 --> 00:15:29,096 நான் ஃபலூஜாவில் சண்டையிடும்போது கூட அவ்வளவு பொருட்கள் வைத்திருக்கவில்லை. 218 00:15:29,179 --> 00:15:31,181 நான் இப்போது தந்தை என்ற போரில் இருக்கிறேன். 219 00:15:33,267 --> 00:15:34,351 இதைப் பார். 220 00:15:34,852 --> 00:15:35,978 -ஆம். -நன்றாக உள்ளது. 221 00:15:36,061 --> 00:15:38,146 பாட்டி. நான்கு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். 222 00:15:38,230 --> 00:15:41,066 இதைக் கேள். அவர்களிடம் பாத்ரூமைப் பயன்படுத்த கேட்டேன், அது இல்லை என்று கூறிவிட்டனர். 223 00:15:41,650 --> 00:15:43,402 நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு, ஆனால் பாத்ரூம் இல்லை. 224 00:15:43,485 --> 00:15:44,570 -நம்ப முடியவில்லை. -ஆம். 225 00:15:44,653 --> 00:15:46,530 அது வீடு வாங்குவதற்கு முன் கண்டறிய வேண்டிய விஷயம் 226 00:15:46,613 --> 00:15:48,448 -என்று நினைக்கிறாயா? -அதுதான் சரியானது. 227 00:15:48,532 --> 00:15:49,533 ம்ம் ஹ்ம்ம். 228 00:15:50,158 --> 00:15:53,662 -பாட்டிக்கு புத்தகங்கள் பிடிக்கும் போல. -இன்னும் பேஸ்மென்டைப் பார்க்கவில்லை. 229 00:15:54,580 --> 00:15:56,164 நீ தேட கொஞ்சம் இருக்கட்டும் என நினைத்தேன். 230 00:15:56,665 --> 00:15:59,376 பட்ரீஸ் மாமாவுக்கு பழைய பேஸ்மென்டுக்குச் செல்ல பயமாக உள்ளது. 231 00:15:59,459 --> 00:16:00,878 நீ என்ன கண்டுபிடித்தாலும் 60-40 என்று பிரித்துக்கொள்வோம். 232 00:16:01,461 --> 00:16:02,796 என் கண்களைப் பாருங்கள். 233 00:16:03,380 --> 00:16:06,216 இஸ்கண்டாரியாவில் என்ன நடந்தது என்று சொல்லுங்கள் பட்ரீஸ் மாமா. 234 00:16:06,925 --> 00:16:09,261 உன் அப்பாவிடன் “நாசமாய்ப் போ” என்று கூறியதாகச் சொல். 235 00:16:11,763 --> 00:16:14,766 உன்னால் “பிடிஎஸ்டி” சொல்ல முடியுமா? பிடிஎஸ்டி. 236 00:16:14,850 --> 00:16:16,393 உன் அப்பா உன்னை விட்டுச் சென்றார் என்று இப்போதுதான் புரிகிறது. 237 00:16:16,476 --> 00:16:19,479 ஓ, அட. கேவலமாக உள்ளது. 238 00:16:44,129 --> 00:16:45,130 மன்னித்துவிடு. 239 00:16:46,006 --> 00:16:47,007 ஓ, சரி. 240 00:16:47,841 --> 00:16:50,219 சரி, மர்மமான பெட்டிகள். 241 00:16:51,845 --> 00:16:53,138 எனக்கு இது எப்போதுமே பிடிக்கும். 242 00:16:53,847 --> 00:16:55,641 ஏனெனில் உள்ளே என்ன உள்ளது என்று நமக்குத் தெரியாது. 243 00:16:55,724 --> 00:16:56,808 என்ன அது? 244 00:16:58,101 --> 00:17:01,271 பெட்டியைப் பற்றி ஒரு கதை கேட்கிறாயா? என்னிடம் ஒரு கதை உள்ளது. 245 00:17:02,439 --> 00:17:07,736 என் அப்பா, உன் தாத்தா, அவரது பெயர் பிரையன் வெஸ்ட். 246 00:17:07,819 --> 00:17:09,279 அவரது பெயரைத்தான் உனக்கு வைத்துள்ளோம். 247 00:17:09,905 --> 00:17:14,201 எனக்கு 12 வயதானபோது என் கதவின் வெளியே ஒரு பெட்டியை வைத்துச் சென்றார். 248 00:17:15,827 --> 00:17:21,333 அந்தப் பெட்டிக்குள் அவரும் பாட்டியும் முதல் டேட்டில் சென்ற சினிமா டிக்கெட்டுகள், 249 00:17:22,251 --> 00:17:26,046 எனக்கு அவர் படித்துக் காட்டிய சிறுவர்கள் புத்தகம் மற்றும் இன்னும் சில பொருட்கள் இருந்தன. 250 00:17:26,630 --> 00:17:29,800 ஆம், தெரியும். அது டைம் கேப்ஸூல் போலத்தான். 251 00:17:34,471 --> 00:17:38,475 அந்தப் புத்தகத்தின் பெயர் என்னவா? நீ கனிவாகக் கேட்டதால் சொல்கிறேன், 252 00:17:39,560 --> 00:17:41,937 டு தி வாட்டர்ஸ் அண்ட் தி வைல்டு. 253 00:17:42,980 --> 00:17:44,106 அது நல்ல புத்தகம். 254 00:17:49,820 --> 00:17:54,867 “குழந்தை என்பது கனவு நனவாவது. ஆனால் கனவுகள்தான் தேவதைகளுக்குப் பிடித்த உணவு. 255 00:17:55,909 --> 00:17:58,537 குழந்தை தூங்கும்போது அவை ஜன்னல் வழியாகப் பார்க்கும். 256 00:17:59,830 --> 00:18:03,000 அந்தக் குழந்தை அழகாக உள்ளது என்று தேவதைகள் கொஞ்சும்.” 257 00:18:07,379 --> 00:18:09,798 வேறென்ன உள்ளது எனப் பார்ப்போம். 258 00:18:17,347 --> 00:18:18,599 இன்னும்... 259 00:18:41,538 --> 00:18:42,664 அப்போல்லோ ஒரு புதிய மெசேஜ் 260 00:18:55,052 --> 00:18:56,053 ஹாய். 261 00:18:56,136 --> 00:18:57,888 -ஹாய். -என்ன தேடுகீறாய்? 262 00:18:58,722 --> 00:19:00,974 தி இமேஜினரிஸ். சரி. 263 00:19:10,526 --> 00:19:11,777 என்ன இது? 264 00:19:16,323 --> 00:19:17,324 ஃபோட்டோ கேலரி 265 00:19:17,407 --> 00:19:18,408 அது எங்கே சென்றது? 266 00:19:38,011 --> 00:19:40,347 அப்போல்லோ? என்ன? 267 00:19:40,848 --> 00:19:41,974 என்ன செய்கிறாய்? 268 00:19:42,558 --> 00:19:44,142 அவனை என்னிடம் கொடு. என்ன... ஹாய். 269 00:19:44,226 --> 00:19:47,062 -அடக் கடவுளே. ஆம். -என்ன? 270 00:19:47,145 --> 00:19:48,480 அது பார்க்க... 271 00:19:50,190 --> 00:19:52,651 அடக் கடவுளே. அப்போல்லோ, இவன் பால் குடிக்கிறான். 272 00:19:52,734 --> 00:19:55,487 என்னவொரு நாள். 273 00:19:56,196 --> 00:19:57,197 வளர்ந்துவிட்டான். 274 00:19:59,449 --> 00:20:00,784 என்ன? 275 00:20:03,829 --> 00:20:06,123 -டு கில் எ மாக்கிங்பேர்ட். -ஆம். 276 00:20:06,206 --> 00:20:08,584 உண்மையான முதல் பதிப்பு. 277 00:20:08,667 --> 00:20:11,879 அசல் அட்டை. புத்தம்புதிய நிலையில் உள்ளது. ஒரு கீறல் கூட இல்லை. 278 00:20:11,962 --> 00:20:13,338 நல்ல கண்டுபிடிப்பு. 279 00:20:13,422 --> 00:20:18,218 இதுபோன்ற புத்தகத்தின் மதிப்பு சுமார் 10,000 டாலர் வரை இருக்கும். 280 00:20:19,178 --> 00:20:21,597 பத்தா? இல்லை. என்ன? 281 00:20:21,680 --> 00:20:24,141 ஆனால் ஹார்ப்பர் லீ புத்தகங்களில் கையெழுத்திட மாட்டார். 282 00:20:24,766 --> 00:20:26,727 இதில் கையெழுத்திட்டிருக்கிறார். 283 00:20:26,810 --> 00:20:27,686 அன்புள்ள பிப் 284 00:20:27,769 --> 00:20:28,604 நம் கனவுகளின் அப்பாவுக்கு 285 00:20:28,687 --> 00:20:31,899 -இரு, யார் பிப்? -சிறுவயது உற்ற நண்பர். பிரபல எழுத்தாளர். 286 00:20:31,982 --> 00:20:34,318 நீ அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். 287 00:20:35,861 --> 00:20:36,904 ட்ரூமன் கபோட்டியா? 288 00:20:37,738 --> 00:20:38,697 என்ன? 289 00:20:38,780 --> 00:20:40,490 ஆம். 290 00:20:40,574 --> 00:20:41,408 அடக் கடவுளே. 291 00:20:41,491 --> 00:20:43,702 அது சிறந்த விஷயம் இல்லை. அவருக்கு என்ன எழுதியுள்ளார் என்று பார். 292 00:20:43,785 --> 00:20:45,370 “நம் கனவுகளின் அப்பாவுக்கு.” 293 00:20:45,954 --> 00:20:46,872 ஆம். 294 00:20:47,372 --> 00:20:50,584 -நாம் வசிக்க ஒரு அபார்ட்மெண்டே வாங்கலாம். -ஆம். 295 00:20:50,667 --> 00:20:53,212 சொத்து வாங்குவதற்கு முன் இதன் மதிப்பை அறிவோம். 296 00:20:53,295 --> 00:20:55,506 ஆனால் ஆம், பேபி. 297 00:20:57,633 --> 00:20:59,968 நீதான் கடவுள், அப்போல்லோ. 298 00:21:03,138 --> 00:21:04,681 -அவனைப் பார். -இன்னொரு முறை. 299 00:21:05,682 --> 00:21:09,061 நீதான் கடவுள், அப்போல்லோ. 300 00:21:13,106 --> 00:21:14,107 தெரியும். 301 00:21:24,535 --> 00:21:26,537 என்ன பிரச்சினை? 302 00:21:30,999 --> 00:21:33,710 ஹேய், என்ன ஆயிற்று? 303 00:21:37,923 --> 00:21:39,049 என்ன பிரச்சினை? 304 00:22:03,407 --> 00:22:04,491 அதோ இருக்கிறார். 305 00:22:05,117 --> 00:22:06,910 நீ குழந்தையைக் கூட்டி வந்ததில் மகிழ்ச்சி. 306 00:22:08,745 --> 00:22:10,205 நீ மாஸ்டர் பிளாஸ்டர் போல இருக்கிறாய். 307 00:22:12,082 --> 00:22:13,417 பார்டர்டவுனை யார் நடத்துகிறார்கள்? 308 00:22:13,500 --> 00:22:16,044 மாஸ்டர் பிளாஸ்டர் தான் பார்டர்டவுனை நடத்துவான். 309 00:22:17,337 --> 00:22:22,342 இருந்தாலும் பிரையனும் நானும் குவாட்டோவும் அவனது சகோதரனும் போல இருப்பதாக உணர்கிறேன். 310 00:22:22,426 --> 00:22:24,928 உன் குழந்தையை அந்த மோசமான குவாட்டோவுடன் ஒப்பிடுகிறாயா? 311 00:22:25,012 --> 00:22:29,433 மார்ஷியன்கள் குவாட்டோவை நேசிப்பார்கள். அவன் அவர்களது ஜார்ஜ் வாஷிங்டன் போல. 312 00:22:30,309 --> 00:22:32,853 அல்லது மார்டின் லூதர் கிங் போல. ஓப்ரா போல. 313 00:22:33,562 --> 00:22:34,938 நீ விசித்திரமானவன், நண்பா. 314 00:22:35,022 --> 00:22:36,690 ஆம். தெரியும். 315 00:22:39,776 --> 00:22:40,777 நாற்றமடிக்கிறது. 316 00:22:48,619 --> 00:22:50,120 இதோ. 317 00:22:50,204 --> 00:22:52,748 இதற்குப் பழகிக்கொள்ளாதே. இதை நிரந்தரமாகச் செய்ய மாட்டேன். 318 00:22:57,544 --> 00:22:58,545 எதுவும் பிரச்சினையா? 319 00:23:01,423 --> 00:23:04,968 மக்கள் இதற்கு முன் குழந்தையின் டயபரை மாற்றுவதைப் பார்த்ததில்லை போல. 320 00:23:06,678 --> 00:23:09,348 அவ்வளவுதான், தம்பி. சரி. 321 00:23:11,099 --> 00:23:12,935 நீ குழந்தையைக் கூட்டி வந்ததில் மகிழ்ச்சி என்று கூறினேனா? 322 00:23:14,686 --> 00:23:18,232 நீயும் டானாவும் குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும். 323 00:23:18,315 --> 00:23:19,942 ஆம், நீ சொல்வது சரியாக இருக்கலாம். 324 00:23:20,025 --> 00:23:22,152 அதாவது, இல்லையெனில் குழந்தையின் 325 00:23:22,236 --> 00:23:24,279 மலத்துடன் வெளியே நடக்கும் சந்தோஷத்தை எப்படி அறிவேன்? 326 00:23:26,532 --> 00:23:28,158 அந்த கேரியர் அவனுக்குப் பெரிதாக உள்ளது. 327 00:23:29,535 --> 00:23:33,455 அவனது கால்கள் வெளியே இருப்பதால் இடுப்பு டிஸ்ப்ளேஸியா ஏற்படலாம். ஆம். 328 00:23:33,539 --> 00:23:36,250 சரி. உங்கள் குழந்தைக்கு என்ன வயது? 329 00:23:37,543 --> 00:23:40,212 -உங்கள் குழந்தைகள்? -எனக்கு குழந்தைகள் இல்லை. 330 00:23:42,506 --> 00:23:43,757 குழந்தை வந்தவுடன் கால் செய்யுங்கள். 331 00:23:45,843 --> 00:23:46,927 “போய்த் தொலை.” 332 00:23:47,594 --> 00:23:48,846 என்ன? 333 00:23:48,929 --> 00:23:49,930 இவனை ”போய்த் தொலை” என்றேன். 334 00:23:50,013 --> 00:23:53,141 அது வழக்கமான காஃபி போலத்தான், ஆனால் ரிலாக்ஸாக அமர்ந்து, 335 00:23:53,225 --> 00:23:54,434 பேசுவதற்குப் பதிலாக, 336 00:23:54,518 --> 00:23:57,563 நாம் “வாயை மூடு” என்பதில் சூடாக ஒரு கப் சாப்பிடலாம். 337 00:23:59,356 --> 00:24:00,816 நன்றாகத் தெரிகிறது. நான் வருகிறேன். 338 00:24:00,899 --> 00:24:04,111 நான் ஆறிலிருந்து ஒன்பது மணிக்குள் வரவா? 339 00:24:04,611 --> 00:24:05,737 உண்மையாகத்தான். 340 00:24:05,821 --> 00:24:07,281 ஆம். எனக்குத் தெரியவில்லை. 341 00:24:07,364 --> 00:24:08,991 -தாகமில்லை போல. -ஆம். 342 00:24:09,074 --> 00:24:10,993 -நீ கூறிய விதத்தாலா? -இருக்கலாம். 343 00:24:12,703 --> 00:24:14,580 -நன்றி. -ஆம், பரவாயில்லை. 344 00:24:15,163 --> 00:24:16,874 அந்த பேஸ்மெண்ட்டில் எதுவும் மதிப்புடையதாகக் கிடைத்ததா? 345 00:24:18,083 --> 00:24:19,751 இல்லை, எதுவுமில்லை. 346 00:24:19,835 --> 00:24:22,212 நான் இதை எங்காவது தூக்கிப்... 347 00:24:22,296 --> 00:24:25,716 ஒன்று சொல்லவா? இதை வைத்துக்கொள். ஆம். 348 00:24:26,884 --> 00:24:27,885 “போய்த் தொலை”. 349 00:24:28,677 --> 00:24:32,431 -இதை கிரிஷமுடன் வைக்க வேண்டியதுதான். -போய்த் தொலை வேண்டும்? 350 00:24:52,868 --> 00:24:54,328 நான் எதையோ மறந்துவிட்டேன். 351 00:24:57,581 --> 00:24:58,874 நான் மறக்கிறேன். 352 00:24:59,833 --> 00:25:00,876 அது அம்மாக்களுக்கு வரக்கூடியது. 353 00:25:01,543 --> 00:25:05,422 ஒரு நாளைக்கு 20 விஷயங்களை மறப்பாய், ஐந்து நினைவுக்கு வரும், பிறகு அதை மீண்டும் மறப்பாய். 354 00:25:05,506 --> 00:25:06,423 ம்ம் ஹ்ம்ம். 355 00:25:06,507 --> 00:25:07,925 என் மகனை ஒருமுறை மறந்துவிட்டேன். 356 00:25:08,425 --> 00:25:10,761 அவனது கார் சீட்டில், காரின் கூரை மீது. 357 00:25:10,844 --> 00:25:13,847 வீட்டுக்குள் சென்றுவிட்டு, டின்னர் நேரத்தில்தான் நினைவுக்கு வந்தது. 358 00:25:16,266 --> 00:25:17,100 என்ன? 359 00:25:17,184 --> 00:25:20,354 ஆம், அவன் நன்றாக இருந்தான். அதிலேயே தூங்கிவிட்டான். 360 00:25:21,104 --> 00:25:22,189 -நல்லது. -ஆம். 361 00:25:23,232 --> 00:25:25,817 நீ நன்றாக இருக்கிறாய். வேலையைப் பார், கண்ணே. 362 00:25:25,901 --> 00:25:26,985 -நன்றி. -சரி. 363 00:25:42,251 --> 00:25:44,920 ஃபிரெண்ட்மோர் - தேடல் உலாவி அப்போல்லோ காக்வா 364 00:25:50,425 --> 00:25:52,427 குழுக்கள் - புத்திசாலி அம்மாக்கள் குழந்தைகள், எங்கும் குழந்தைகள்! 365 00:25:52,511 --> 00:25:56,807 புத்திசாலி அம்மாக்கள் 366 00:25:57,558 --> 00:25:59,560 என் 2 மாதக் குழந்தை எப்போதும் நள்ளிரவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 367 00:25:59,643 --> 00:26:00,644 என்னை எழுப்பி, கத்துகிறது 368 00:26:00,727 --> 00:26:01,562 என் கணவர் போதுமானளவு தூங்க முடியாததால் 369 00:26:01,645 --> 00:26:02,729 என் மீது கோபப்படுகிறார். 370 00:26:02,813 --> 00:26:03,856 உங்களுக்கு நல்ல நேரம் வரட்டும் 371 00:26:03,939 --> 00:26:04,857 என் முதல் பரிந்துரை உயர்தர ஃபாயில் ராப் மற்றும் 372 00:26:04,940 --> 00:26:06,066 அது நிறைய வேண்டும் 373 00:26:06,149 --> 00:26:08,193 ஏனெனில் நீங்கள் எல்லா ஜன்னல்களையும் மூட வேண்டியிருக்கும் 374 00:26:21,623 --> 00:26:22,791 என்ன இது? 375 00:26:32,926 --> 00:26:33,927 மன்னிக்கவும். 376 00:27:03,040 --> 00:27:04,041 எம்மா? 377 00:27:05,459 --> 00:27:07,878 கடவுளே, மிகவும் இருட்டாக உள்ளது. எம்மா? 378 00:27:09,671 --> 00:27:10,672 ஒன்றுமில்லை. 379 00:27:13,675 --> 00:27:14,676 எம்மா. 380 00:27:16,261 --> 00:27:17,471 நீதான். 381 00:27:18,597 --> 00:27:19,806 என்ன செய்கிறாய்? 382 00:27:19,890 --> 00:27:22,684 அம்மாக்களுக்கான குழுவை ஆன்லைனில் கண்டறிந்தேன். 383 00:27:23,727 --> 00:27:25,145 புத்திசாலி அம்மாக்கள். 384 00:27:26,438 --> 00:27:29,399 அறையை இருட்டாக்க இதுதான் சிறந்த வழி என்று அவர்கள் கூறினர். 385 00:27:29,483 --> 00:27:32,486 சரி. நாம் தூங்குவதற்கான பயிற்சியைத் தொடங்கவில்லை என நினைத்தேன். 386 00:27:32,569 --> 00:27:34,446 நீ ஏன் பிரையனை 387 00:27:34,530 --> 00:27:35,906 -டிரைவ்வேயில் படுக்க வைத்தாய்? -என்ன? 388 00:27:36,490 --> 00:27:38,200 டிரைவ்வேயில் படுக்க வைத்தாய். 389 00:27:40,369 --> 00:27:42,079 நான் ஏதோ செய்ய முயன்றேன், 390 00:27:42,162 --> 00:27:43,705 இவன் என் மீது இருந்ததால், இவனை கீழே வைத்தேன், 391 00:27:43,789 --> 00:27:45,040 சில நொடிகளுக்குத்தான். 392 00:27:45,123 --> 00:27:47,793 ஆனால் இரு, உனக்கு அதைப் பற்றி எப்படித் தெரியும்? 393 00:27:48,460 --> 00:27:50,629 நீ அதன் படத்தை அனுப்பிவிட்டு அதை நீக்கிவிட்டாய். 394 00:27:52,297 --> 00:27:53,423 இல்லையே. 395 00:27:53,507 --> 00:27:54,716 என்ன சொல்கிறாய்? 396 00:27:54,800 --> 00:27:57,553 நீ எனக்கு தொடர்ந்து படங்களை அனுப்பி, அவற்றை நீக்குகிறாய். 397 00:27:57,636 --> 00:27:58,846 நீ என்ன... 398 00:27:58,929 --> 00:28:02,140 அன்பே, அந்த ஃபோனில் அதைச் செய்ய முடியும் என்று கூட தோன்றவில்லை. 399 00:28:03,016 --> 00:28:04,101 நீ நன்றாக இருக்கிறாயா? 400 00:28:08,105 --> 00:28:08,939 அன்பே. 401 00:28:12,442 --> 00:28:15,821 ஹேய், நீ பிரையனுக்கு ஹலோ சொல்லவேயில்லை. 402 00:28:17,114 --> 00:28:18,115 இதோ. 403 00:28:21,493 --> 00:28:24,371 -அப்படித்தான், தம்பி. -சரி, ஆனால் அதைக் காணவில்லை. 404 00:28:25,747 --> 00:28:28,166 -நீ பார்க்கிறாயா? அது இதிலில்லை. -என்ன... 405 00:28:29,585 --> 00:28:30,752 எனக்குத் தெரியவில்லை, பேபி. 406 00:28:34,798 --> 00:28:38,552 உன் ஃபோன் உடைந்திருக்கலாம். நாம் அதைச் சரிசெய்யலாம். சுலபம்தான். 407 00:28:46,310 --> 00:28:48,187 என்ன? என்ன? 408 00:28:50,856 --> 00:28:52,024 இவன் என்னைக் கடித்துவிட்டான். 409 00:28:52,107 --> 00:28:54,776 இல்லை, இவனுக்கு இன்னும் பற்களே முளைக்கவில்லை. 410 00:28:54,860 --> 00:28:56,278 நீ நன்றாக இருக்கிறாயா? 411 00:28:57,487 --> 00:29:02,910 நீ அதை அனுப்பவில்லை எனில், இவனை டிரைவ்வேயில் படுக்க வைத்தது எனக்கு எப்படித் தெரியும்? 412 00:29:04,912 --> 00:29:08,582 யார் அதை எடுத்தது? 413 00:29:09,374 --> 00:29:12,878 ஏனெனில் தெருவின் அந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் இருவரையும் எடுத்திருந்தனர். 414 00:29:15,339 --> 00:29:16,548 பேபி, எனக்குத் தெரியவில்லை. 415 00:29:20,302 --> 00:29:24,890 ஹாய். ஹேய், கண்ணே. நீ நன்றாக இருக்கிறாய். 416 00:29:29,436 --> 00:29:30,521 இது விசித்திரமாக உள்ளது. 417 00:29:32,481 --> 00:29:33,732 மிகவும் விசித்திரமாக. 418 00:29:35,734 --> 00:29:36,735 ஒருவேளை நான்... 419 00:29:38,237 --> 00:29:41,281 எனக்கு மிகவும் களைப்பாக இருப்பதால் நான் கற்பனை செய்திருக்கலாம். 420 00:29:41,365 --> 00:29:44,326 மற்றொரு நாள், நான் என் உடைகளுடன் ஷவரில் குளித்தேன். 421 00:29:45,911 --> 00:29:49,164 சாக்ஸ், சட்டை, தொப்பியுடன். 422 00:29:49,665 --> 00:29:50,832 நாம் களைப்பாக உள்ளோம். 423 00:29:59,925 --> 00:30:01,635 -நன்றி. -ஆம். 424 00:30:15,649 --> 00:30:16,650 இவன் தூங்குகிறான். 425 00:30:20,487 --> 00:30:21,822 இவனை நகர்த்தலாமா? 426 00:30:21,905 --> 00:30:23,490 இல்லை, இவன் இங்கேயே தூங்குவான். 427 00:30:26,243 --> 00:30:28,453 சாண்ட்மேனுக்கு வழிவிடு. 428 00:30:35,794 --> 00:30:38,589 இவன் பிறந்திலிருந்து இப்போதுதான் அவனைவிட வெகுதூரத்தில் இருக்கிறோம். 429 00:31:02,070 --> 00:31:04,823 கவனமாக உன் ஆசையைக் கேள் எம்மா. 430 00:31:34,478 --> 00:31:35,771 கமான். 431 00:31:43,278 --> 00:31:45,030 தெரியாதவர் (1): 432 00:31:46,323 --> 00:31:47,324 அப்போல்லோ! 433 00:31:48,075 --> 00:31:50,827 அப்போல்லோ, பார். 434 00:31:50,911 --> 00:31:52,663 -சரி, பேபி, இதைப் பார். இது... -என்ன? 435 00:31:52,746 --> 00:31:55,290 காலை 4 மணி ஆகிறது. இவன் சாப்பிட வேண்டுமா? 436 00:31:55,374 --> 00:31:59,586 இல்லை. அப்போல்லோ, பார். இங்கே உள்ளது. இதைப் பார். 437 00:32:00,921 --> 00:32:03,173 -இதில் எதுவுமில்லை, பேபி. -ஆம், உள்ளது. 438 00:32:03,257 --> 00:32:05,133 இப்போதுதான் அந்த ஃபோட்டோவைப் பார்த்தேன். 439 00:32:05,634 --> 00:32:08,720 -அவனை என்னிடம் கொடு. -என்ன? அந்த ஃபோட்டோ இருந்தது. 440 00:32:08,804 --> 00:32:11,306 அவ்வளவுதான். உன் டயபர்தான். 441 00:32:11,390 --> 00:32:12,558 நீ நன்றாக இருக்கிறாய். 442 00:32:13,851 --> 00:32:14,893 என்ன இது? 443 00:32:15,477 --> 00:32:19,106 ஒன்றுமில்லை, மகனே. 444 00:32:19,773 --> 00:32:21,775 -எங்கே அது? -உனக்கு ஒன்றுமில்லை. 445 00:32:23,402 --> 00:32:24,403 ஒன்றுமில்லை. 446 00:33:03,108 --> 00:33:09,823 ஆறு மாதங்கள் தூங்காமல் இருந்தால், பித்துப்பிடித்தல், மாயை, விரைவாக எடை குறைதல் ஆகியவை ஏற்படும். 447 00:33:09,907 --> 00:33:11,033 தூங்கு, குழந்தையே. 448 00:33:11,950 --> 00:33:16,079 உன்னால் தூங்க முடிந்தால். 449 00:33:18,498 --> 00:33:20,292 பிரையன் காக்வா? 450 00:33:21,710 --> 00:33:23,420 பிரையன் காக்வா? 451 00:33:27,799 --> 00:33:29,134 இவன் அழகாக இருக்கிறான். 452 00:33:30,594 --> 00:33:32,054 இவன் எப்படித் தூங்குகிறான்? 453 00:33:36,850 --> 00:33:37,851 தூங்கவில்லை. 454 00:33:38,685 --> 00:33:39,937 எப்படி பால் குடிக்கிறான்? 455 00:33:41,688 --> 00:33:46,109 தொடக்கத்தில் குழந்தை பால் குடிக்கவில்லை. 456 00:33:48,153 --> 00:33:51,114 பிறகு இவன் முற்றிலும் மாறிவிட்டான். 457 00:33:53,450 --> 00:33:54,743 இப்போது பெரும்பசியுடன் குடிக்கிறான். 458 00:33:55,452 --> 00:33:56,453 அருமை. 459 00:33:58,705 --> 00:33:59,706 அவன் என்னைக் கடித்துவிட்டான். 460 00:34:02,000 --> 00:34:05,671 சரி, அப்படி நடக்க... நான் பார்க்கிறேன். 461 00:34:07,381 --> 00:34:09,257 இல்லை. பற்கள் இல்லை. 462 00:34:09,967 --> 00:34:12,386 எம்மா, உங்கள் கவலைகள் என்னென்ன? 463 00:34:14,554 --> 00:34:16,639 சில கவலைகள் உள்ளன. 464 00:34:19,893 --> 00:34:20,978 அவற்றை விளக்க முடியாது. 465 00:34:22,437 --> 00:34:27,609 ஆனால் பெரும்பாலும் அவன் சகஜமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறேன். 466 00:34:28,193 --> 00:34:30,027 ஓ, ஆம். இவன் மிகவும் சகஜமாக இருக்கிறான். 467 00:34:32,281 --> 00:34:33,991 எம்மா, உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது? 468 00:34:36,034 --> 00:34:39,036 தெரியவில்லை. நலம்தான். 469 00:34:40,746 --> 00:34:42,081 அப்படிச் செய்யாதே. 470 00:34:47,170 --> 00:34:50,174 குட்டிச் சாத்தானே. 471 00:34:52,967 --> 00:34:55,929 உங்களைக் காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் எதுவும் வந்ததா? 472 00:34:57,431 --> 00:34:58,473 அல்லது குழந்தையை? 473 00:35:01,894 --> 00:35:03,270 நாம் என்ன செய்யப் போகிறோம், குழந்தையே? 474 00:35:04,271 --> 00:35:06,398 நாம் என்ன செய்யப் போகிறோம்? ஏனெனில் இப்படியே நம்மால் வாழ முடியாது. 475 00:35:06,481 --> 00:35:07,482 சரியா? 476 00:35:08,650 --> 00:35:12,154 ஏதோ சரியில்லை என்று நம் இருவருக்கும் தெரியும், இல்லையா? அது என்னவாக இருக்கும்? 477 00:35:12,237 --> 00:35:13,322 நீ என்ன பரிந்துரைக்கிறாய்? 478 00:35:13,405 --> 00:35:14,865 ஏனெனில் நம்மில் ஒருவர் மாற வேண்டும். 479 00:35:14,948 --> 00:35:19,786 நம்மில் ஒருவர் சரணடைய வேண்டும். இப்போது சொல், அது என்ன? 480 00:35:19,870 --> 00:35:21,246 போய்த் தொலை. 481 00:35:21,330 --> 00:35:23,332 அடச்சை. நீ உண்மையான சாத்தான் தானே? 482 00:35:23,415 --> 00:35:25,751 அப்படித்தான் நான் நினைத்தேன். வழியை விடுங்கள். 483 00:35:27,211 --> 00:35:28,504 அது குழந்தை இல்லை! 484 00:35:29,588 --> 00:35:31,548 -அது குழந்தை இல்லை! -நாம் அனைவரும் இப்போது அலறுகிறோம். 485 00:35:31,632 --> 00:35:34,176 -உனக்கு மகிழ்ச்சியா? -அது குழந்தை இல்லை! 486 00:35:35,594 --> 00:35:37,763 எம்மா. எங்கே சென்றிருந்தாய்? 487 00:35:38,555 --> 00:35:40,390 குழந்தையுடன் வாக்கிங் சென்றேன். 488 00:35:40,474 --> 00:35:42,100 -இவனை அது அமைதிப்படுத்தும் என நினைத்தேன். -சரி. 489 00:35:42,184 --> 00:35:44,978 -வேலை செய்யவில்லை. மூன்று, இரண்டு, ஒன்று. -வா. ஒன்றுமில்லை. 490 00:35:46,313 --> 00:35:47,314 நாசமாய்ப் போறவன். 491 00:35:47,397 --> 00:35:51,109 -எம்மா? அப்படி... அடச்சை. -அவன் ஒரு முட்டாள்! 492 00:35:51,193 --> 00:35:53,445 -வேண்டுமென்று சொல்லவில்லை, சரியா? -ஓ, அப்படித்தான் சொன்னேன். 493 00:35:53,529 --> 00:35:55,447 -அவன் தான் அந்தச் சாத்தான்! -அவர் அப்படிச் சொல்லவில்லை. சரியா? 494 00:35:59,535 --> 00:36:00,536 ஹலோ. 495 00:36:12,381 --> 00:36:14,007 தெரியாதவர் ஒரு புதிய மெசேஜ் 496 00:36:31,567 --> 00:36:32,818 எதற்காகச் சிரிக்கிறாய், எம்மா? 497 00:36:36,488 --> 00:36:37,489 ஒன்றுமில்லை. 498 00:36:39,700 --> 00:36:40,701 சரி. 499 00:36:41,743 --> 00:36:43,370 டாக்டர் கலேரோதான் பேசினார். 500 00:36:43,453 --> 00:36:46,164 நீ அவரைப் பார்க்க பிரையனைக் கூட்டிச் சென்றதாகக் கூறினார். 501 00:36:48,876 --> 00:36:51,461 அவர் உன்னைப் பற்றிக் கவலைப்படுகிறார். 502 00:36:52,963 --> 00:36:54,131 பிரையனைப் பற்றியும். 503 00:36:57,009 --> 00:36:58,010 அது நல்ல விஷயம். 504 00:37:00,053 --> 00:37:02,764 ஆம், நானும் கவலைப்படுகிறேன். 505 00:37:03,891 --> 00:37:07,477 சரியா? நீ டாக்டரைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். 506 00:37:11,815 --> 00:37:12,816 ஆம். 507 00:37:15,694 --> 00:37:17,196 நீ அதைத்தான் நினைக்கிறாய் எனத் தெரியும். 508 00:37:22,075 --> 00:37:26,163 யாரும் என்னை நம்ப மாட்டார்கள் எனத் தெரியும். 509 00:37:28,373 --> 00:37:30,000 இப்போது தெரியும். 510 00:37:31,793 --> 00:37:32,794 எனவே... 511 00:37:35,547 --> 00:37:36,548 நான் வருகிறேன். 512 00:37:38,509 --> 00:37:39,760 சரி. 513 00:37:39,843 --> 00:37:42,638 அதற்கு நம்மிடம் பணம் இருக்குமா... 514 00:37:42,721 --> 00:37:44,598 -ஆம், பரவாயில்லை. -...அவர்கள் எதுவும் எனக்கு எழுதிக் கொடுத்தால்? 515 00:37:44,681 --> 00:37:48,602 நாம் சமாளித்துக்கொள்வோம். சரியா? சமாளித்துக்கொள்வோம். 516 00:38:01,615 --> 00:38:02,616 நன்றி. 517 00:38:04,284 --> 00:38:09,081 நான் உன்னை நேசிக்கிறேன், அப்போல்லோ. குழந்தையையும். 518 00:38:09,581 --> 00:38:10,999 ஆம், பிரையனையும். 519 00:38:12,000 --> 00:38:13,085 ஆம். 520 00:38:16,171 --> 00:38:17,172 நான்... 521 00:38:20,133 --> 00:38:24,304 என் பழைய நிலையை அடைவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். 522 00:38:25,305 --> 00:38:28,767 -அவ்வளவுதான். பிறகு நான் சரியாகிவிடுவேன். -தெரியும். 523 00:38:28,851 --> 00:38:30,519 -பிறகு நாம் சரியாகிவிடுவோம். -ஹேய். 524 00:38:32,104 --> 00:38:37,818 உனக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். என்னைப் பார். எப்போதும். 525 00:38:59,214 --> 00:39:00,215 கால் என்னை அனுப்பினார். 526 00:39:02,259 --> 00:39:03,635 இவை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 527 00:39:09,850 --> 00:39:12,269 அதில் என்ன உள்ளது? எம்மா? 528 00:39:18,609 --> 00:39:21,236 சங்கிலிகள். சங்கிலிகளா? 529 00:39:22,362 --> 00:39:25,324 எம்மா. 530 00:39:35,209 --> 00:39:37,336 ஏப்ரல் 14, 1990. 531 00:39:41,507 --> 00:39:42,925 உனக்கு அந்த நாள் நினைவில்லைதானே? 532 00:39:44,301 --> 00:39:45,886 நீ என்னிடம் கூறியது நினைவுள்ளது. 533 00:39:46,970 --> 00:39:47,971 அது என்ன? 534 00:39:48,555 --> 00:39:50,182 நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை. 535 00:39:50,724 --> 00:39:51,725 என்ன? 536 00:39:56,647 --> 00:40:01,652 நீயும் நானும் பள்ளியிலிருந்து வந்தோம், அப்போது டிரக்குகள் வந்திருந்தன. 537 00:40:04,029 --> 00:40:05,405 வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. 538 00:40:08,992 --> 00:40:14,248 அம்மா அப்பா உள்ளே மாட்டியிருந்தனர், தீயணைப்பு வீரர்கள் நம்மை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். 539 00:40:16,542 --> 00:40:18,460 அவர்கள் நம்மை ஏன் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர் என்று இப்போதும் புரியவில்லை. 540 00:40:18,544 --> 00:40:19,670 உன்னிடம் அதைத்தான் கூறினேன். 541 00:40:19,753 --> 00:40:21,588 ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று இப்போது கூறுகிறேன். 542 00:40:31,849 --> 00:40:35,352 நாம் பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருக்கலாம் என்று அம்மா கூறினார். 543 00:40:36,728 --> 00:40:38,814 நாம் கேப்டன் கிரன்ச் சாப்பிட்டுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தோம். 544 00:40:40,691 --> 00:40:42,568 டிவி பார்த்துக்கொண்டு, கேப்டன் கிரன்ச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 545 00:40:43,986 --> 00:40:45,279 பிறகு அப்பா வீட்டுக்கு வந்தார். 546 00:40:46,780 --> 00:40:47,865 குழந்தைகள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? 547 00:40:49,199 --> 00:40:50,576 அவர்கள் என்னுடன் இருக்க விரும்புகிறேன். 548 00:40:50,659 --> 00:40:52,703 நான் நைட் ஷிஃப்ட் முடித்துவிட்டு வருகிறேன். கொஞ்சம் தூங்க வேண்டும். 549 00:40:52,786 --> 00:40:54,037 அவர்கள் இங்கே சத்தம் எழுப்பக் கூடாது. 550 00:40:54,121 --> 00:40:55,664 அவர்கள் என்னுடன் இருக்க வேண்டும்! 551 00:40:56,290 --> 00:40:57,291 நீ ஒரு பைத்தியம். 552 00:41:03,547 --> 00:41:05,132 கண்ணே, உன் தலையைப் பிண்ணிவிடுகிறேன். 553 00:41:09,303 --> 00:41:10,679 அது என் முடி. 554 00:41:10,762 --> 00:41:14,516 என்னிடம் ஒரு சேவல் இருந்தது 555 00:41:15,267 --> 00:41:16,268 இல்லை. 556 00:41:16,935 --> 00:41:20,439 என்னிடம் ஒரு சேவல் இருந்தது 557 00:41:21,190 --> 00:41:24,067 அந்தச் சேவல் என்னை மகிழ்வித்தது 558 00:41:25,736 --> 00:41:26,904 குறை சொல்லாதே. 559 00:41:29,114 --> 00:41:30,157 எனக்கு அது நினைவில்லை. 560 00:41:38,290 --> 00:41:40,000 அந்த நாள் முழுக்க ஏதோ தவறாக இருந்தது எனக்குத் தெரிந்திருந்தது. 561 00:41:42,878 --> 00:41:44,880 ஹேய். எழுந்திருங்கள். வீடு தீப்பிடித்து எரிகிறது. 562 00:41:44,963 --> 00:41:46,465 நாம் போக வேண்டும். எழுந்திரியுங்கள்! 563 00:41:46,548 --> 00:41:48,008 வாருங்கள். போகலாம். 564 00:41:49,426 --> 00:41:50,677 நாம் வீட்டுக்குள் இருந்தோமா? 565 00:41:53,597 --> 00:41:55,265 அம்மாவையும் வெளியே கூட்டி வர அப்பா முயன்றாரா? 566 00:41:56,350 --> 00:41:58,352 அம்மாதான் வீட்டை எரித்ததே. 567 00:41:59,728 --> 00:42:01,772 வாருங்கள். போகலாம். 568 00:42:01,855 --> 00:42:03,065 -இல்லை! -அவளை விடு! 569 00:42:03,148 --> 00:42:04,149 உங்களை அநாதையாக விட்டுச்செல்ல முடியாது. 570 00:42:05,943 --> 00:42:07,861 நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும். 571 00:42:08,362 --> 00:42:11,365 நீ அம்மாவைப் பார்த்து மூன்று வார்த்தைகள் கூறினாய். 572 00:42:13,784 --> 00:42:16,370 என்னைப் போக விடுங்கள். 573 00:42:20,707 --> 00:42:22,125 ப்ளீஸ். 574 00:42:36,807 --> 00:42:41,270 ஆனால் அவர் தீயில் இறந்தார்தானே? 575 00:43:07,629 --> 00:43:11,341 நாம் புகையை உள்ளிழுத்ததற்காக நம்மை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். 576 00:43:12,801 --> 00:43:17,472 நாம் அங்கே ஐந்து நாட்கள் இருந்தோம், எனக்கு 18 வயதாகும் வரை வளர்ப்பு வீட்டில் இருந்தோம். 577 00:43:20,851 --> 00:43:23,312 இதை ஏன் என்னிடம் முன்னரே கூறவில்லை? 578 00:43:23,395 --> 00:43:25,022 இப்போது ஏன் கூறினாய்? 579 00:43:30,402 --> 00:43:33,739 ஏனெனில் அன்று காலை அம்மாவின் முகம் இருந்தது போலவே உன் முகம் உள்ளது. 580 00:43:41,371 --> 00:43:44,499 சில நேரம் நான் பிரையனைப் பார்க்கும்போது அவன் என் மகன் இல்லை எனத் தோன்றுகிறது. 581 00:43:47,586 --> 00:43:49,338 ஒருவேளை அவனது கண்களால் இருக்கலாம். 582 00:43:52,257 --> 00:43:55,636 அல்லது... தெரியவில்லை. 583 00:43:58,180 --> 00:44:02,768 ஏனெனில் அவன் பிரையன் போல இருக்கிறான், 584 00:44:03,769 --> 00:44:08,440 ஆனால் அவன் வேறொருவது மகன் போலத் தெரிகிறது. 585 00:44:09,900 --> 00:44:12,569 எம்மா, நீ களைப்பாக இருக்கிறாய். 586 00:44:12,653 --> 00:44:14,863 நீ மிகவும் சீக்கிரமாக வேலைக்குச் சென்றுவிட்டாய். 587 00:44:15,697 --> 00:44:17,533 நீ குழந்தையாக இருந்தபோது, 588 00:44:17,616 --> 00:44:20,536 உன் அம்மாவும் அப்பாவும் உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டனர். 589 00:44:20,619 --> 00:44:23,664 உலகத்திலேயே அதிகமாக நீ நேசிக்கும் நபர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடுவார் 590 00:44:23,747 --> 00:44:29,378 என்று நீ யோசித்தால் அதில் ஆச்சரியமே இல்லை. 591 00:44:53,360 --> 00:44:55,362 ஆறு மாதங்களின் முடிவில், 592 00:44:55,445 --> 00:44:59,199 பிரமைகளும் அதீத கவலைகளும் மிகவும் அதிகமாகும். 593 00:45:01,159 --> 00:45:03,912 அந்த நபர் பதிலளிக்காதவராகவோ பேசாதவராகவோ மாறுவார். 594 00:45:04,413 --> 00:45:06,456 இதுதான் இறுதி நிலை. 595 00:45:15,090 --> 00:45:20,554 அப்படித்தான், மகனே. சாப்பிடு. யம்மி, யம்மி. 596 00:45:20,637 --> 00:45:21,638 குட் மார்னிங். 597 00:45:22,890 --> 00:45:24,183 குட் மார்னிங், அம்மா. 598 00:45:25,809 --> 00:45:26,810 டாடா. 599 00:45:27,936 --> 00:45:30,439 என்ன? அடக் கடவுளே. சரி. 600 00:45:31,023 --> 00:45:34,359 இரு, மீண்டும் சொல். மீண்டும் சொல். 601 00:45:34,443 --> 00:45:37,446 இரு, இரு. சரி. 602 00:45:37,529 --> 00:45:38,572 டாடா. 603 00:45:41,742 --> 00:45:45,621 சரி, நீ இன்டர்நெட்டில் பிரபலமாகப் போகிறாய். 604 00:45:46,205 --> 00:45:49,041 அடக் கடவுளே. அது அற்புதமாக உள்ளது. 605 00:45:49,958 --> 00:45:52,920 எனவே, அந்த மதிப்பீடு நான் பேசிக்கொண்டிருந்த நபர்... 606 00:45:53,003 --> 00:45:54,755 நான் குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்ய விரும்புகிறேன். 607 00:45:58,133 --> 00:46:00,135 பிரையன். அவர் உன்னைப் பற்றிப் பேசுகிறார், பிரையன். 608 00:46:02,346 --> 00:46:03,972 நீ வளர்ந்துவிட்டாய். 609 00:46:05,015 --> 00:46:06,850 அவன் பிறந்ததிலிருந்து உன் அம்மா கேட்டுக்கொண்டிருக்கிறார். 610 00:46:06,934 --> 00:46:08,310 நாம் அதை ஒருவழியாகச் செய்ய வேண்டும் என நினைத்தேன். 611 00:46:08,393 --> 00:46:09,394 நல்லது. 612 00:46:10,103 --> 00:46:11,855 இவனது பசி அதிகரித்து வருகிறது. 613 00:46:12,481 --> 00:46:13,941 இவன் இப்போது என்னைவிட அதிகமாகச் சாப்பிடுகிறான். 614 00:46:14,024 --> 00:46:16,860 தெருமுனையில் உள்ள சர்ச்சில் நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியுள்ளேன். 615 00:46:16,944 --> 00:46:20,864 ஹாலிரூட். பாதிரியார் ஹேகன். நல்லவராகத் தெரிகிறார். 616 00:46:22,866 --> 00:46:23,700 எப்போது? 617 00:46:24,368 --> 00:46:25,827 இன்று, இன்னும் ஒரு மணிநேரத்தில். 618 00:46:27,162 --> 00:46:28,163 வாவ். 619 00:46:29,164 --> 00:46:32,918 சரி. என்னையும் அதில் சேர்த்துக்கொள்ளத் தீர்மானித்ததில் மகிழ்ச்சி. 620 00:46:33,001 --> 00:46:35,128 நீ அங்கே வர வேண்டாம். அவனை நானே கூட்டிச்செல்ல முடியும். 621 00:46:35,212 --> 00:46:36,129 என்ன பேசுகிறாய்? 622 00:46:36,213 --> 00:46:38,090 நான் இல்லாமல் என் மகனுடன் நீ எங்கும் செல்ல முடியாது. 623 00:46:43,178 --> 00:46:45,222 எம்மா, உன் ஃபோன் ஏன் குப்பையில் கிடக்கிறது? 624 00:46:46,348 --> 00:46:49,184 -நேற்றிரவு இன்னொரு மெசேஜ் வந்தது. -சரி. 625 00:46:49,268 --> 00:46:50,561 -ஜிப்காரில் நீயும் குழந்தையும்... -நிச்சயமாக. 626 00:46:50,644 --> 00:46:51,645 ...இருக்கும் ஃபோட்டோ. 627 00:46:52,563 --> 00:46:54,398 அவன் கார் சீட்டில் இருந்தான். 628 00:46:54,481 --> 00:46:57,109 ஜன்னல் வழியாக ஃபோட்டோ எடுக்கப்பட்டிருந்தது, 629 00:46:58,068 --> 00:47:00,112 யாரோ குழந்தைக்கு அருகே ஊர்ந்து வந்தது போல. எனக்கு... 630 00:47:00,195 --> 00:47:01,613 பிரையன்! 631 00:47:01,697 --> 00:47:03,073 அவனது பெயர் பிரையன். 632 00:47:05,492 --> 00:47:08,245 மன்னித்துவிடு, செல்லம். தெரியும். 633 00:47:08,328 --> 00:47:10,372 சத்தமாகக் கத்திவிட்டேன். 634 00:47:16,795 --> 00:47:17,796 ”இவனைப் பிடித்துவிட்டேன்.” 635 00:47:19,006 --> 00:47:20,007 என்ன? 636 00:47:21,258 --> 00:47:22,593 அந்த மெசேஜில் அப்படித்தான் இருந்தது. 637 00:47:23,635 --> 00:47:27,556 அவனது படத்திற்குக் கீழே, கேபிடல் எழுத்தில், “இவனைப் பிடித்துவிட்டேன்.” 638 00:47:28,140 --> 00:47:30,142 அந்த ஃபோட்டோவைக் காட்டு. எங்கே அப்படி இருக்கிறது என்று காட்டு. 639 00:47:30,225 --> 00:47:31,977 -அவை போய்விட்டன. உனக்கு அது தெரியும். -ஒரு மெசேஜையாவது காட்டு... 640 00:47:32,060 --> 00:47:33,604 -அவை போய்விட்டன. -ஏனெனில் அது நடக்கவேயில்லை. 641 00:47:33,687 --> 00:47:35,022 வா போகலாம். தயாராகு. 642 00:47:35,105 --> 00:47:36,982 நாங்கள் உன்னுடன் சர்ச்சுக்கு வரவில்லை, எம்மா. 643 00:47:37,649 --> 00:47:40,360 நீ இவனுக்கு ஞானஸ்நானம் செய்வதைவிட, பேய் ஓட்ட விரும்புவாய். 644 00:47:41,445 --> 00:47:44,072 மெசேஜ் போர்டில் தெரபி அல்லது சர்ச்சை முயன்று பார்க்கும்படி கூறினர், நாம்... 645 00:47:44,156 --> 00:47:45,991 எப்படி வாழ்வது, நம் மகனை எப்படி வளர்ப்பது என்று சில கிழவிகள் 646 00:47:46,074 --> 00:47:47,993 நமக்குச் சொல்லலாம் என்று நீ நினைப்பதில் மகிழ்ச்சி. 647 00:47:48,577 --> 00:47:50,037 ஆனால் என்ன பிரச்சினை தெரியுமா, எம்மா? 648 00:47:50,120 --> 00:47:53,332 உண்மையில் அது என்னவென்று தெரியுமா? நீதான். நீதான் பிரச்சினை, சரியா? 649 00:47:53,415 --> 00:47:55,292 நீ ஏன் போய் இன்னொரு மாத்திரை போட்டுக்கொள்ளக் கூடாது? 650 00:48:05,511 --> 00:48:06,512 எங்கே போகிறாய்? 651 00:48:27,449 --> 00:48:28,659 உனக்குப் புரியாது. 652 00:48:30,827 --> 00:48:31,828 ஆனால் புரியும். 653 00:48:47,678 --> 00:48:52,349 ஹேய். என்ன நடந்தாலும் நீ என்னுடன் இருப்பாய். 654 00:48:56,937 --> 00:48:59,731 “யார் என்னை தொந்தரவு செய்தது?” என்று வீட்டின் கடவுள் கேட்டது. 655 00:49:01,024 --> 00:49:05,112 உன்னை அந்தக் குழந்தைதான் தொந்தரவு செய்தது. அந்தக் குழந்தை உன்னை பயமுறுத்தியது. 656 00:49:07,906 --> 00:49:13,328 போதையில் இருப்பவன் தன் ஸ்டூலில் உட்கார முடியாதது போல சத்தமிடுகிறான். 657 00:49:14,496 --> 00:49:16,790 அவன் உன் தூக்கத்தைக் கெடுத்துள்ளான். 658 00:49:20,002 --> 00:49:23,380 ”இப்போதே அந்தக் குழந்தையைக் கூப்பிடு” என்றது வீட்டின் கடவுள். 659 00:49:25,507 --> 00:49:26,800 கடவுளே, என்னை மன்னித்துவிடு. 660 00:50:25,442 --> 00:50:27,444 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்