1 00:00:17,476 --> 00:00:21,855 நீரானது புதுப்பிக்கும், ஆனால் தன் அடுக்குகளை உதிர்க்காது. இல்லை. 2 00:00:27,402 --> 00:00:29,947 அது நினைவுகளை நிகழ்காலத்திற்குக் கொண்டுவரும். 3 00:00:35,285 --> 00:00:37,079 ஒருகாலத்தில், இந்த நீருக்கடியில் 4 00:00:38,413 --> 00:00:43,001 மிகப்பெரிய வேட்டை மிருகங்கள் நீந்தின. பழங்கால மிருகங்கள். 5 00:00:45,712 --> 00:00:48,382 அந்த வேட்டை மிருகங்களுக்கு கால்கள் வளர்ந்து நிலத்திற்கு வந்தன. 6 00:00:49,508 --> 00:00:52,219 அவற்றால் அதைச் செய்ய முடிந்தால், 7 00:00:52,219 --> 00:00:57,558 இதுபோன்ற காலங்களில் சூனியக்காரிகளும் இருந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்குமா? 8 00:00:59,852 --> 00:01:04,022 இந்தத் தண்ணீர் பற்றிக் கூறப்படும் ஒவ்வொரு கதையும் அடுத்த கதையை... 9 00:01:05,440 --> 00:01:06,692 அடுத்த கதையைத் தெரிவிக்கிறது. 10 00:01:38,265 --> 00:01:41,310 சூனியக்காரிகள் சொல்வதைக் கேட்காதே. ஹாஹாஹா! 11 00:01:59,494 --> 00:02:01,496 விக்டர் லவால் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 12 00:02:20,766 --> 00:02:22,768 நான் இங்கே ஏன் வர வேண்டும் எனத் தெரியவில்லை. 13 00:02:24,061 --> 00:02:26,522 அந்தப் புத்தகத்திற்கு ஒருவன் 70,000 டாலர் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளான், 14 00:02:27,105 --> 00:02:29,441 அதை அவனிடம் நேரடியாகக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். 15 00:02:30,943 --> 00:02:35,030 நாம் பார்க்க எப்படி இருக்கிறோம் தெரியுமா? போதை மருந்து விற்கும் இருவர் போல. 16 00:02:36,573 --> 00:02:38,075 அவர்கள் கிஃப்ட் ராப் செய்வதில்லை. 17 00:02:41,119 --> 00:02:42,621 ஆம். நாம் அதைச் செய்ய வேண்டும்... 18 00:02:43,622 --> 00:02:45,332 - இந்தாருங்கள். - நன்றி. 19 00:02:45,332 --> 00:02:46,416 ஆம். பரவாயில்லை. 20 00:02:50,128 --> 00:02:51,213 இந்தா. 21 00:02:52,798 --> 00:02:54,174 - ஹேய். - ஹேய். 22 00:02:55,551 --> 00:02:57,177 இன்று உனக்கு இன்னொரு மீட்டிங் உள்ளதா? 23 00:02:58,178 --> 00:02:59,179 என்ன? 24 00:02:59,179 --> 00:03:02,015 ஃபிளஷிங்கில் உள்ள சீன சமூக மையத்தில் உயிர் பிழைத்தவர்கள் கிளப். 25 00:03:03,141 --> 00:03:04,142 நீ என்னைப் பின்தொடர்கிறாயா? 26 00:03:05,143 --> 00:03:08,188 நீ ஆன்லைனில் செக் இன் செய்தபோது அஞ்சலிப் பக்கத்தில் தோன்றியது. 27 00:03:08,772 --> 00:03:11,316 என்ன அஞ்சலி? என்ன பேசுகிறாய்? 28 00:03:11,316 --> 00:03:12,401 அஞ்சலிப் பக்கம். 29 00:03:14,361 --> 00:03:15,362 பிரையனுக்காக. 30 00:03:19,575 --> 00:03:21,076 {\an8}ஃபிரெண்ட்மோர் 31 00:03:21,076 --> 00:03:22,953 {\an8}”பிரையனுக்கு அஞ்சலி.” 32 00:03:24,204 --> 00:03:25,414 நான் ஒரு ரசிகன். 33 00:03:25,414 --> 00:03:28,625 ரசிகன் என்றால், நான் சொல்வது உனக்குப் புரியும். 34 00:03:29,251 --> 00:03:30,836 {\an8}தேவதைகள் அந்தப் பாவப்பட்ட குழந்தையைப் பார்த்துக்கொள்ளட்டும்... 35 00:03:30,836 --> 00:03:31,753 {\an8}ஆத்மா பூந்தியடையட்டும். 36 00:03:31,753 --> 00:03:33,338 பெற்றோர் இருவரும் வேலை பார்த்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாது. 37 00:03:33,338 --> 00:03:35,215 {\an8}- மரபணு ரீதியில் தகுதியற்றது. - பிரசவத்திற்குப் பிறகான அழுத்தம். 38 00:03:35,215 --> 00:03:36,300 அப்போல்லோ அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டான்... 39 00:03:36,300 --> 00:03:39,887 இன்றிரவு டின்னர் திட்டம். குழந்தை பிரையனால் உந்தப்பட்ட உணவு. 40 00:03:39,887 --> 00:03:41,180 வேகவைத்த காய்கறிகள். 41 00:03:41,763 --> 00:03:44,975 ”வேகவைத்த காய்கறிகள்.” இவர்கள் எல்லோரும் யார்? 42 00:03:46,977 --> 00:03:47,978 என்ன... 43 00:03:49,188 --> 00:03:51,106 இவன் ஏன் இதைச் செய்கிறான்? 44 00:03:51,106 --> 00:03:52,357 உனக்குத் தெரியும் என நினைத்தேன். 45 00:03:53,066 --> 00:03:54,610 நண்பா, நான் ஒருபோதும்... 46 00:03:55,110 --> 00:03:56,820 நான் அங்கே சென்றபோது, நீ உயிர் பிழைத்தவர்களில் 47 00:03:56,820 --> 00:03:58,488 செக் இன் செய்ததைப் பார்த்தேன். உனக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன். 48 00:03:58,488 --> 00:04:01,783 இல்லை. என் பரோல் அதிகாரி லாக் ஆன் செய்ததால் செக் இன் செய்தேன், 49 00:04:01,783 --> 00:04:02,993 எனக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்பதற்காக, 50 00:04:02,993 --> 00:04:04,912 ஆனால் அது இப்படி முடியும் என நினைக்கவில்லை. 51 00:04:04,912 --> 00:04:07,164 வாவ். நான் இங்கே சூனியக்காரிகளைப் பற்றிக் கவலைப்படுகிறேன், 52 00:04:07,164 --> 00:04:10,417 அதேநேரம் சமூக ஊடகத்தில் இன்னும் மோசமான ஒன்று உருவாகியுள்ளது. 53 00:04:11,376 --> 00:04:12,669 என்ன சொல்கிறாய்? 54 00:04:12,669 --> 00:04:14,963 ஒன்றுமில்லை, நண்பா. உன்னிடம் பேசவில்லை. 55 00:04:21,220 --> 00:04:22,137 அவன் தான் நம் ஆளா? 56 00:04:24,348 --> 00:04:28,352 வாவ். பெய்ஜுக்கு பெய்ஜ். டான் ஆகியுள்ளான். மிகவும் ஃபேஷனாக உள்ளான். 57 00:04:29,436 --> 00:04:31,647 இன்னும் யார் டேப் குடிக்கிறார்? 58 00:04:32,940 --> 00:04:36,360 சரி, இவன் நீண்ட காலமாக பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளாதவன். 59 00:04:36,360 --> 00:04:39,363 பல ஆண்டுகளாக. 60 00:04:39,363 --> 00:04:42,699 இதுபோன்ற குண்டர்கள் ஆன்லைனில் தான் எவ்வளவு ஸ்பெஷலானவன் என்றும் பெண்கள் எப்போதும் 61 00:04:42,699 --> 00:04:44,451 மோசமானவர்களைத்தான் விரும்புவார்கள் என்றும் ஆன்லைனில் 62 00:04:44,451 --> 00:04:47,788 - போஸ்ட் போட்டுக்கொண்டிருப்பார்கள். - சரி. அமைதி. 63 00:04:47,788 --> 00:04:50,666 இவன் தான் நமக்கு ஐந்து இலக்க செக் கொடுக்கப் போகிறான், சரியா? 64 00:04:50,666 --> 00:04:51,583 ஆனால் இப்படியே செய். 65 00:04:54,461 --> 00:04:57,464 நான் தவறாகக் கூறிவிட்டேன். இவன் பெண்களுடன் இருந்ததே இல்லை. 66 00:04:58,298 --> 00:05:00,551 அவன் வேறென்ன இதுவரை செய்திருக்க மாட்டான் தெரியுமா? 67 00:05:03,428 --> 00:05:06,557 அவன் குழந்தை பிரையன் ரசிகர் பக்கத்தில் சேர்ந்திருக்க மாட்டான். 68 00:05:08,058 --> 00:05:09,101 - ஹேய். - அப்போல்லோ. 69 00:05:11,770 --> 00:05:12,771 ஹேய், வில்லியம். 70 00:05:12,771 --> 00:05:14,231 பதட்டப்படாதே. அவன் பாதுகாப்பானவனாகத் தெரிகிறான். 71 00:05:14,231 --> 00:05:16,525 ஹேய். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களை என் அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்கிறேன். 72 00:05:18,068 --> 00:05:20,779 மன்னிக்கவும். குப்பையாக உள்ளது. 73 00:05:20,779 --> 00:05:21,947 பரவாயில்லை. 74 00:05:22,823 --> 00:05:23,824 இதோ. நான்... 75 00:05:26,159 --> 00:05:27,160 அழகாக உள்ளது. 76 00:05:27,160 --> 00:05:30,038 ஓ, ஆம். அவை என் மகள்கள் கொடுத்தது. 77 00:05:31,290 --> 00:05:32,624 பார், இவருக்கு மகள்கள் உள்ளனர். 78 00:05:33,667 --> 00:05:34,877 ஒரு மனைவியும். 79 00:05:36,879 --> 00:05:39,131 நான் அவர்களை குட்டி ஸ்ட்ராபெர்ரிகள் என்று அழைப்பேன். 80 00:05:40,507 --> 00:05:44,011 அவர்கள் கோபப்படும்போது அவர்களது முகம் சிவந்து போய்விடும். 81 00:05:47,139 --> 00:05:48,348 என்னிடமிருந்து வந்தது. 82 00:06:09,328 --> 00:06:10,913 நீங்கள் படகு பற்றி எதுவும் கூறவில்லையே. 83 00:06:12,915 --> 00:06:15,000 ”நீங்கள் இதற்கு முன் காக்பிட்டில் இருந்துள்ளீர்களா, ஜோயி?” 84 00:06:18,212 --> 00:06:19,755 ஆம், எனக்கு வயதாகிவிட்டது. 85 00:06:22,132 --> 00:06:25,552 கமான். என்னைக் கண்டுகொள்ளாதீர்கள். 86 00:06:30,641 --> 00:06:32,059 இதோ இருக்கிறது. 87 00:06:35,521 --> 00:06:36,855 நண்பர்களே, வாருங்கள். 88 00:06:37,439 --> 00:06:38,440 சரி. 89 00:06:47,241 --> 00:06:48,784 எனக்கு நீச்சல் தெரியாது. 90 00:06:48,784 --> 00:06:51,703 - கீழே வாருங்கள். - இங்கே பிடித்துக்கொள்கிறேன். சரி. 91 00:06:55,207 --> 00:06:56,416 என்னிடம் பீர் உள்ளது. 92 00:07:00,045 --> 00:07:02,798 நான் சாகப் போகிறேன். ஆம். 93 00:07:13,767 --> 00:07:15,269 இது அருமையான படகு. 94 00:07:17,187 --> 00:07:20,566 சரி, நண்பர்களே. என்னால் ரகசியங்களை வைத்துக்கொள்ள முடியாது. 95 00:07:21,316 --> 00:07:22,317 படகைத் திருடியுள்ளீர்களா? 96 00:07:23,944 --> 00:07:26,822 நான் திருடவில்லை, ஆனால் இது என்னுடையது இல்லை. 97 00:07:29,950 --> 00:07:32,995 நான் இந்த ஆப்பை உருவாக்கினேன். இது ராக்-எ-பை. 98 00:07:32,995 --> 00:07:35,622 இது படகுகளை வாடகைக்கு எடுக்கும் ஆப். 99 00:07:35,622 --> 00:07:37,791 இது நமக்கு இரண்டு மணிநேரத்திற்கு உள்ளது. 100 00:07:38,792 --> 00:07:41,461 சரி. ஆனால் நான் ஃபிளஷிங்கில் ஐந்து மணிக்குள் இருக்க வேண்டும், எனவே நான்... 101 00:07:41,461 --> 00:07:43,797 நாம் எங்கும் போகப் போவதில்லை. எனக்கு படகு ஓட்டத் தெரியாது. 102 00:07:43,797 --> 00:07:45,507 - நீங்கள் கோடரா? - ஆம். 103 00:07:46,091 --> 00:07:47,801 என் முதல் மகளுக்கு முதல் லேப்டாப்பை நானே உருவாக்கினேன். 104 00:07:47,801 --> 00:07:50,470 - அதில் கோர் ஐ5 ப்ராசஸர் வைத்தேன். - அது அற்புதமானது. 105 00:07:50,470 --> 00:07:52,472 என் இடத்தில், எனக்கு... 106 00:07:54,016 --> 00:07:57,186 வாவ். அதை கவர் செய்துள்ளீர்களா? மிகவும் கனிவானது. 107 00:07:58,604 --> 00:08:00,939 அதை எப்படியும் கிஃப்ட்டாகத்தான் கொடுக்கப் போகிறேன். 108 00:08:07,487 --> 00:08:10,073 அதை வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டும் என நினைத்தேன். 109 00:08:11,533 --> 00:08:13,035 - நீங்கள்... - பரவாயில்லை. 110 00:08:13,952 --> 00:08:15,120 நான் உங்களை நம்புகிறேன். 111 00:08:15,120 --> 00:08:18,290 இதோ. என்னிடம் கொடுங்கள். 112 00:08:19,124 --> 00:08:20,501 இது... நான் செய்கிறேன். 113 00:08:20,501 --> 00:08:21,668 இது கிஃப்ட்டா? 114 00:08:22,419 --> 00:08:23,420 ஆம், என் மனைவிக்கு. 115 00:08:24,004 --> 00:08:25,506 பிறந்தநாளுக்கா? 116 00:08:25,506 --> 00:08:27,257 நாங்கள் பிரிந்துவிட்டோம். 117 00:08:27,257 --> 00:08:29,676 அவள் பே ஷோரில் அவளது பெற்றோருடன் சென்றுவிட்டாள். 118 00:08:29,676 --> 00:08:31,887 நான் 11 மாதங்களாக தனியாக இருக்கிறேன். 119 00:08:32,721 --> 00:08:33,722 டு கில் எ மாக்கிங்பேர்ட் 120 00:08:36,850 --> 00:08:37,851 வாவ். 121 00:08:39,602 --> 00:08:40,895 இது அழகாக உள்ளது. 122 00:08:41,480 --> 00:08:42,898 இதில்... ஆம். 123 00:08:45,817 --> 00:08:46,652 அன்புள்ள பிப் 124 00:08:46,652 --> 00:08:48,028 “...நம் கனவுகள் தந்தை.” 125 00:08:49,112 --> 00:08:50,572 முதல் பதிப்பு. 126 00:08:52,908 --> 00:08:53,909 அருமையாக உள்ளது. 127 00:08:55,744 --> 00:08:58,497 கிரெட்டாவின் சிறுவயதில் அவளது அப்பா இதை அவளுக்கு வாசித்துக் காட்டுவார். 128 00:08:59,831 --> 00:09:03,335 கிரெட்டா ஸ்ட்ரிக்ட்லேண்ட். அது என் மனைவி. 129 00:09:05,295 --> 00:09:06,463 அலபாமாவிலிருந்து, 130 00:09:07,798 --> 00:09:08,924 இதில் உள்ளது போலவே. 131 00:09:09,883 --> 00:09:12,344 அது நல்ல அப்பாவைப் பற்றிய கதை, இல்லையா? 132 00:09:13,720 --> 00:09:16,682 அவர் அதன் மாதிரியைக் காட்டத்தான் அவளுக்குப் படித்துக் காட்டினார் என நினைக்கிறேன், தெரியுமா? 133 00:09:17,599 --> 00:09:19,142 பிறகு அவள் என்னை திருமணம் செய்துகொண்டாள். 134 00:09:21,311 --> 00:09:22,688 நான் ஆட்டிகஸ் ஃபின்ச்சாக இல்லை. 135 00:09:22,688 --> 00:09:25,482 ஆம், அவரும்தான். 136 00:09:27,234 --> 00:09:28,402 ஏனெனில் மற்றொரு புத்தகத்தால். 137 00:09:29,111 --> 00:09:32,114 நாம் வேலை பார்த்து, தேவையானதை வழங்கினால் அது சிறப்பான அப்பாவாக்கும் 138 00:09:32,114 --> 00:09:33,991 என நம்பியவனாக இருந்தேன். 139 00:09:35,659 --> 00:09:37,661 ஆனால் அப்படிச் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? 140 00:09:38,912 --> 00:09:44,001 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தால், உங்கள் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் 141 00:09:44,001 --> 00:09:45,294 உங்களைத் தெரியாது. 142 00:09:45,919 --> 00:09:47,337 அந்த எல்லாப் புதிய அப்பாக்களும். 143 00:09:47,921 --> 00:09:50,048 காலை ஆறு மணிக்கு தங்கள் குழந்தைகளுடன் பூங்காவில் இருப்பவர்கள்... 144 00:09:55,596 --> 00:09:56,889 அவை முக்கியமான தருணங்கள். 145 00:09:57,514 --> 00:09:58,849 இப்போது எது முக்கியமெனத் தெரிகிறது. 146 00:10:01,351 --> 00:10:03,520 அவள் மீண்டும் வந்தால் என்னால் இன்னும் சிறப்பாக இருக்க முடியும் எனத் தெரியும். 147 00:10:05,272 --> 00:10:10,694 என் மகள்களை மிகவும் நேசிக்கிறேன், நான் அதைக் கூறவே இல்லை. 148 00:10:11,987 --> 00:10:12,988 இல்லை, அதைக் கூறவே இல்லை. 149 00:10:13,572 --> 00:10:15,324 பிறர் அதைக் கேட்க விரும்புவார்கள், தெரியுமா? 150 00:10:16,909 --> 00:10:17,910 ஆம். 151 00:10:19,703 --> 00:10:23,624 இப்போது இதன் மூலம் அவளை மீட்க நான் சேமித்த அனைத்தும் தேவைப்படுகிறது. 152 00:10:24,958 --> 00:10:27,669 அதாவது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது வேலை செய்யுமா? 153 00:10:29,087 --> 00:10:31,298 - நான்... - ஆம், எங்களிடம் கூறியதை அவரிடம் கூறுங்கள். 154 00:10:31,298 --> 00:10:34,301 - இதை மீண்டும் ராப் செய்கிறேன். - அதை அவரிடம் சொல்லுங்கள். சரியா? 155 00:10:35,511 --> 00:10:36,470 இந்தாருங்கள். 156 00:10:36,470 --> 00:10:38,138 நான் பணத்தை எலெக்ட்ரானிக் முறையில் அனுப்பிவிட்டேன். 157 00:10:39,640 --> 00:10:41,975 சரி. 158 00:10:42,893 --> 00:10:44,061 எனில், அவ்வளவுதான். 159 00:10:48,232 --> 00:10:52,945 இதன் மூலம் கிரெட்டா வரவில்லை எனில், எனக்கு வேறு வழியில்லை. 160 00:10:55,739 --> 00:10:59,785 இந்த பேப்பர் நன்றாக உள்ளது. 161 00:11:06,458 --> 00:11:07,626 பட்ரீஸ்! 162 00:11:22,933 --> 00:11:24,268 எல்லாம் சரியாகிவிட்டது. 163 00:12:04,558 --> 00:12:05,601 கடவுளே! 164 00:12:10,522 --> 00:12:11,857 எம்மா! 165 00:12:47,226 --> 00:12:48,227 கிண்டர் கார்டன் குழந்தையின் முதுகெலும்புகள். 166 00:12:51,438 --> 00:12:52,439 சோகமாக உள்ளது, ஆனால் நாங்கள் உன்னைக் கண்காணிக்கிறோம் 167 00:12:54,316 --> 00:12:55,317 மக்கள் மக்களையே சாப்பிடுவார்கள். 168 00:13:01,281 --> 00:13:02,824 அவன் சாகட்டும். காலை உணவிற்கு குழந்தையின் உறுப்புகள் 169 00:13:02,824 --> 00:13:03,909 பன்றி வேகிறது காக்வா இனி இல்லை 170 00:13:03,909 --> 00:13:05,410 பை-பை, குழந்தை பிரையன் ஆத்மா பூந்தியடையட்டும் - இருவரையும் கொல்லுங்கள் 171 00:13:31,979 --> 00:13:33,230 ஹேய். 172 00:13:34,982 --> 00:13:38,569 என்னைச் சந்திக்க வந்ததற்கு நன்றி. 173 00:13:42,155 --> 00:13:43,866 இந்த இடத்தில் நல்ல நினைவுகள் உள்ளன. 174 00:13:45,200 --> 00:13:47,786 எம்மா அவளுடைய கர்ப்பகாலத்தில் அந்த டம்ப்ளிங்குகளுக்கு 175 00:13:48,662 --> 00:13:49,955 அடிமையாகிக் கிடந்தாள். 176 00:13:54,710 --> 00:13:56,420 உங்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்... 177 00:13:58,130 --> 00:14:00,090 என் அம்மாவுக்கு இறுதிச் சடங்கில் உதவி செய்ததற்கு. 178 00:14:00,841 --> 00:14:02,718 பிரையன் என் தங்கை மகன். 179 00:14:08,724 --> 00:14:11,476 அவனது கல்லறையில் ஒவ்வொரு வாரமும் புதிய பூக்களை வைக்கின்றனரா? 180 00:14:12,019 --> 00:14:13,103 அதற்கு கூடுதலாக பணம் கொடுத்துள்ளோம். 181 00:14:14,771 --> 00:14:16,815 நான் போகவில்லை. எனவே... 182 00:14:16,815 --> 00:14:18,942 - ஆனால் நீ போக வேண்டும்... - நீங்கள் செய்ததற்கு... 183 00:14:21,069 --> 00:14:23,864 பணம் கொடுக்க விரும்பினேன். 184 00:14:25,199 --> 00:14:27,492 எவ்வளவு? பிரசவத்திற்கு 10,000 டாலர் ஆனதா? 185 00:14:27,492 --> 00:14:28,785 நீ என்ன... 186 00:14:32,915 --> 00:14:34,416 உனக்கு நான் தேவைப்படக் கூட இல்லை. 187 00:14:35,250 --> 00:14:39,046 எம்மா அவளாகவே செய்தாள். நீங்கள் ஒன்றாக இருந்து செய்தீர்கள். 188 00:14:40,130 --> 00:14:42,633 {\an8}ஆம், நீங்கள்தான் பயிற்சியளித்தீர்கள். 189 00:14:42,633 --> 00:14:43,759 {\an8}கிம் வேலண்டைன் பத்தாயிரம் டாலர் 190 00:14:47,721 --> 00:14:48,555 அப்போல்லோ... 191 00:14:48,555 --> 00:14:53,018 அவளுடைய மூன்றாவது ஆசையை கேட்கவேயில்லை. 192 00:14:54,102 --> 00:14:57,314 அது எதுவாக வேண்டுமானலும் இருந்திருக்கலாம், இல்லையா? அவள்... 193 00:14:58,023 --> 00:14:59,608 அவள் அதைக் கூறியிருக்கலாம்... 194 00:15:01,151 --> 00:15:02,736 உனக்குத் தெரிய வேண்டும் என நினைக்கிறேன்... 195 00:15:09,993 --> 00:15:11,995 அது இப்படி இருந்திருக்க வேண்டியதில்லை. 196 00:15:14,665 --> 00:15:15,874 இப்படித்தான் உள்ளது. 197 00:15:51,451 --> 00:15:53,203 குட்பை, வேலண்டைன்களே. 198 00:15:58,750 --> 00:15:59,751 நன்றி. 199 00:16:03,630 --> 00:16:04,464 நிலைமை மோசமாகிவிட்டது. 200 00:16:16,560 --> 00:16:18,270 பெயர் தெரியாதவர் எம்மா வேலண்டைன்... 201 00:16:18,270 --> 00:16:19,605 உயிரோடிருக்கிறார். 202 00:16:19,605 --> 00:16:21,523 என்ன இது? என்ன? 203 00:16:39,499 --> 00:16:41,460 பெயர் தெரியாதவர் என்னிடம் வா 204 00:16:42,044 --> 00:16:43,045 என்ன? 205 00:16:46,924 --> 00:16:48,550 வரைபடத்தைப் பின்தொடர்ந்து வா. 206 00:17:06,234 --> 00:17:07,069 நாசமாய்ப் போ! 207 00:17:24,044 --> 00:17:25,045 உன்னைப் பார்த்துவிட்டேன். 208 00:17:25,045 --> 00:17:26,128 என்ன? 209 00:17:28,757 --> 00:17:29,842 அப்போல்லோ: நீ எங்கே இருக்கிறாய் என்று சொல் 210 00:17:29,842 --> 00:17:31,176 எங்கே இருக்கிறாய்? 211 00:17:31,677 --> 00:17:33,637 மன்னிக்கவும், நான் கல்லறையின் அருகில் இருக்கிறேன். 212 00:17:37,182 --> 00:17:38,392 வில்லியம். 213 00:17:39,852 --> 00:17:42,354 ஹேய்! வில்லியம்! 214 00:17:43,438 --> 00:17:44,773 அடச்சை. 215 00:17:46,066 --> 00:17:49,903 - வில்லியம்! எங்கே இருக்கிறாய்? ஹேய்! - ஹேய். திரு. காக்வா... 216 00:17:49,903 --> 00:17:51,446 - திருட்டு நாயே! - அப்போல்லோ! 217 00:17:51,446 --> 00:17:52,823 இதுபோல உங்களை மீண்டும் பார்ப்பதற்கு வருந்துகிறேன்... இல்லை. 218 00:17:52,823 --> 00:17:54,658 - ஹேய்! ஓ, விடு நண்பா. - இது என்னவென நினைக்கிறாய்? 219 00:17:54,658 --> 00:17:57,327 - இது உனக்கென்ன விளையாட்டா? ஹ்ம்ம்? - இல்லை. 220 00:17:57,911 --> 00:17:59,746 நான் அதைப் பற்றி ரகசியமாகச் செயல்பட நினைக்கவில்லை. வாருங்கள். 221 00:17:59,746 --> 00:18:01,915 நீ என்ன பேசுகிறாய்? எம்மா உயிருடன் இருப்பது உனக்குத் தெரியுமா? 222 00:18:01,915 --> 00:18:03,792 - ஆம். சத்தியமாக... பாருங்கள்... - என்ன? எப்படி? 223 00:18:03,792 --> 00:18:06,253 - இப்போதுதான் கண்டுபிடித்தேன். - என்ன சொல்கிறாய்? 224 00:18:06,253 --> 00:18:08,922 என்ஒய்பிடியாலும் ஃபெட்களாலும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, 225 00:18:08,922 --> 00:18:11,508 நீ கண்டுபிடித்தேன் என்கிறாயா? 226 00:18:11,508 --> 00:18:13,802 ஒரு நபருக்கு அதுபோன்ற அரசு ஏஜென்சிகள் மட்டும்தான் ஒரே வளமாக 227 00:18:13,802 --> 00:18:15,637 இருந்த காலம் இருந்தது, அப்போல்லோ. 228 00:18:15,637 --> 00:18:18,473 - வாயை மூடு! - அது இனி உண்மையில்லை. 229 00:18:19,975 --> 00:18:23,145 நாடு முழுவதும் நூறு கம்ப்யூட்டர்களுடன் இருக்கும் நூறு பேரால் 230 00:18:23,687 --> 00:18:25,606 அவர்கள் செய்வதைச் செய்ய முடியும். 231 00:18:25,606 --> 00:18:26,899 அதிகமாகவே செய்ய முடியும். 232 00:18:28,025 --> 00:18:31,069 அவர்கள் அக்கறை கொண்டால், கடினமாக உழைப்பார்கள். 233 00:18:31,069 --> 00:18:32,154 பின்வாங்க மாட்டார்கள். 234 00:18:32,905 --> 00:18:35,574 உங்களுக்கு உதவ விரும்புவதாகக் கூறியபோது அதைத்தான் அவர்கள் செய்தனர். 235 00:18:35,574 --> 00:18:39,161 சரி. அவள் எங்கே இருக்கிறாள்? 236 00:18:39,161 --> 00:18:42,372 நீ சொல்வது உண்மையெனில், எம்மா வேலண்டைன் எங்கே? 237 00:18:43,248 --> 00:18:44,958 அவள் கிழக்கு நதியில் இருக்கும் தீவில் இருக்கிறாள். 238 00:18:47,377 --> 00:18:50,797 - உண்மைதான். சத்தியமாக. - இந்த முட்டாள். 239 00:18:51,423 --> 00:18:52,674 உண்மையாகச் சொல்கிறேன். 240 00:18:54,176 --> 00:18:56,261 புத்திசாலிகள், அப்போல்லோ. அவர்களைக் கண்டுபிடித்துவிட்டேன். 241 00:18:57,304 --> 00:18:58,347 நீ யார்? 242 00:18:59,223 --> 00:19:02,017 - அப்போல்லோ, நான் உங்கள் நண்பன். - இல்லை! நீ என் நண்பன் இல்லை. 243 00:19:02,017 --> 00:19:03,602 அப்படிச் சொல்லாதே. என்னைத் தொடாதே. 244 00:19:05,312 --> 00:19:06,563 அவளிடம் எப்படிச் செல்வது? 245 00:19:08,732 --> 00:19:10,067 உங்களுக்கு படகு தேவை. 246 00:19:10,901 --> 00:19:14,112 படகு. அருமை, என்னிடம் படகு இல்லை. 247 00:19:14,112 --> 00:19:15,906 கமான், நண்பா, அமைதி. 248 00:19:17,324 --> 00:19:18,700 அதற்கு ஒரு ஆப் உள்ளது. 249 00:19:21,161 --> 00:19:22,454 ஓ, அடச்சை. 250 00:19:23,288 --> 00:19:24,748 - இது கிறுக்குத்தனம் என உனக்குத் தெரியும். - அடச்சை. 251 00:19:26,875 --> 00:19:29,586 அலகெஸாண்ட்ரியாவின் நூலகம் எகிப்தில் இருந்தது தெரியுமா? 252 00:19:29,586 --> 00:19:32,172 ஆம், தெரியும். என் மனைவி லைப்ரைரியனாக இருந்தாள். 253 00:19:32,172 --> 00:19:33,590 அதில் உலகத்தின் அறிவே இருந்தது. 254 00:19:33,590 --> 00:19:38,303 ”ஆன்மாவின் சாபத்தின் இடம்.” அதுதான் இணையமும், நண்பா. 255 00:19:38,887 --> 00:19:40,848 ஹேய், அந்தப் படகு ஆள் எம்மா உயிருடன் இருப்பதற்கு 256 00:19:40,848 --> 00:19:42,307 - ஆதாரம் எதுவும் கொடுத்தானா? - ஆம். 257 00:19:42,307 --> 00:19:46,061 அவன் ஏதோ ஃபைல் அனுப்பினான், ஆனால் அதை என்னால் திறக்க முடியவில்லை. 258 00:19:46,061 --> 00:19:49,815 அது ஃபிளாஷில் இருக்கலாம். ஆம், அதை எனக்கு ஃபார்வர்ட் செய். 259 00:19:49,815 --> 00:19:50,899 சரி. 260 00:19:51,775 --> 00:19:53,735 நீ வருவதற்கு முன் வீலர் பற்றிய 261 00:19:53,735 --> 00:19:56,113 - என் விசாரணையைச் செய்தேன். - சரி? 262 00:19:56,113 --> 00:19:59,199 வில்லியம் வெப்ஸ்டர் வீலர். மோனை நன்றாக உள்ளது. 263 00:19:59,700 --> 00:20:00,742 லெவிட்டவுனில் பிறந்துள்ளான். 264 00:20:00,742 --> 00:20:03,871 ஃபாரெஸ்ட் ஹில்ஸ் 86வது தெருவில் சொந்த வீடு உள்ளது. 265 00:20:03,871 --> 00:20:07,082 ‘80களின் தொடக்கத்தில் ப்ரோகிராமிங் ஸ்பெஷலிஸ்டாக விமானப் படையில் இருந்துள்ளான். 266 00:20:07,082 --> 00:20:11,003 அதன் பிறகு, தெற்குக் கரோலினாவின் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளான். 267 00:20:11,003 --> 00:20:15,674 மீண்டும் வடகிழக்குப் பகுதிக்கு வந்துள்ளான். ஆப் டெவலப்பராக வேலை செய்துவருகிறான். 268 00:20:16,550 --> 00:20:17,593 கடவுளே. 269 00:20:18,260 --> 00:20:20,429 - அவன் சொல்வதெல்லாம் உண்மைதான். - ஆம். 270 00:20:20,429 --> 00:20:22,764 - இந்தக் காலத்தில் அது முக்கியமானது. - ஆம், அவன் நாளை இரவு 271 00:20:22,764 --> 00:20:24,224 ஒரு படகை எடுக்கப் போகிறான்... 272 00:20:24,975 --> 00:20:27,019 சரி, அவன் ஏன் உனக்கு உதவுகிறான்? 273 00:20:27,019 --> 00:20:29,104 - அதாவது, அதில் அவனுக்கு என்ன லாபம்? - தெரியவில்லை. 274 00:20:29,104 --> 00:20:30,147 அவன் பைத்தியமாக இருக்கலாம். 275 00:20:30,147 --> 00:20:32,733 என்னைப் படகிலிருந்து தள்ள நினைக்கலாம். எனக்கு கவலையில்லை. 276 00:20:37,905 --> 00:20:38,947 சரி. 277 00:20:44,745 --> 00:20:47,414 இது சிசிடிவி கேமரா வீடியோ போல உள்ளது. 278 00:20:47,414 --> 00:20:50,209 இவனது நண்பர்கள் தீவிரமாக விசாரித்துள்ளனர். 279 00:20:55,130 --> 00:20:58,592 பேய் என்பது என்ன? இறந்தவரது ஆன்மாவா, 280 00:20:58,592 --> 00:21:00,093 அல்லது வேறு கோணத்தில் பார்ப்பதா? 281 00:21:02,554 --> 00:21:05,349 அவன் அவளை உயிருடன் பார்த்து மூன்று மாதங்கள் ஆகின்றன, 282 00:21:05,349 --> 00:21:08,685 இப்போது இதோ இருக்கிறாள். 283 00:21:14,149 --> 00:21:17,069 ஐலாண்ட் ஃபெர்ரி 284 00:21:19,696 --> 00:21:21,198 தெற்குத் தெருத் துறைமுகம். 285 00:21:45,889 --> 00:21:47,891 உனக்கு படகோட்டத் தெரியாது என நினைத்தேன். 286 00:21:50,018 --> 00:21:51,311 எனக்கு பொய் சொல்லத் தெரியாது. 287 00:21:52,229 --> 00:21:53,355 தொடக்கநிலையாளர்களுக்கான படகோட்டுதல் 288 00:21:53,355 --> 00:21:55,816 படகோட்டுதலின் அற்புதமான உலகிற்கு வரவேற்கிறேன். 289 00:21:55,816 --> 00:21:57,943 டாக்கிலிருந்து எப்படிப் புறப்படுவது எனக் காட்டப் போகிறேன். 290 00:21:57,943 --> 00:22:00,529 ஆனால் அதற்கு முன், இதை லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். 291 00:22:00,529 --> 00:22:03,156 இணையத்தில் நாம் எதையும் கற்றுக்கொள்ளலாம். நானே கற்றுக்கொள்கிறேன். 292 00:22:05,576 --> 00:22:06,577 நன்றி. 293 00:22:06,577 --> 00:22:09,204 ஹேய், நீங்கள் விரும்பும்போது நாம் திரும்பிவிடலாம். 294 00:22:10,163 --> 00:22:11,123 கூறினால் போதும். 295 00:22:14,293 --> 00:22:15,669 உங்களிடம் ஒன்று கேட்கிறேன். 296 00:22:15,669 --> 00:22:17,963 நாம் அங்கே செல்வதை வேறு யாரிடமாவது கூறினீர்களா? 297 00:22:20,465 --> 00:22:21,633 பட்ரீஸிடம் கூறினேன். 298 00:22:25,387 --> 00:22:27,139 எனில் நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். 299 00:22:29,850 --> 00:22:33,312 - ஓ, இல்லை. நீயும் வேண்டாம். - பாருங்கள். 300 00:22:33,312 --> 00:22:34,646 கிரீன் ஹேர் ஹாரி திறந்த கடலில் பாதுகாப்பாக இரு! 301 00:22:34,646 --> 00:22:35,606 நீ பாதுகாப்பாக வீடு வந்துசேர விரும்புகிறோம். 302 00:22:35,606 --> 00:22:37,357 ”கிரீன் ஹேர் ஹாரி.” அதுதான் உங்கள் பட்ரீஸ். 303 00:22:38,817 --> 00:22:40,861 - பட்ரீஸா? - ஆம். மேலும் இதுவும். 304 00:22:40,861 --> 00:22:42,571 அடக் கடவுளே. 305 00:22:44,615 --> 00:22:47,034 அவர் நமக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டத்தான் விரும்புகிறார், 306 00:22:47,034 --> 00:22:48,869 ஆனால் நான் உங்களுடன் இங்கே இருக்கிறேன். 307 00:22:50,412 --> 00:22:52,039 நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 308 00:22:52,039 --> 00:22:55,083 நீ வீட்டிற்குள் அழைக்காமல் ரத்தக் காட்டேரிகள் உள்ளே வராது, அப்போல்லோ. 309 00:22:55,876 --> 00:22:59,588 ஆன்லைனில் இடுகையிடுவது என்பது, வீட்டின் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு 310 00:23:00,547 --> 00:23:03,509 இரவின் அரக்கர்களை வீட்டிற்குள் அழைப்பது போன்றதாகும். 311 00:23:11,975 --> 00:23:13,602 வாவ். ரைக்கர்ஸ். 312 00:23:14,269 --> 00:23:15,437 லைட்கள் இல்லாமல். 313 00:23:49,096 --> 00:23:50,472 எப்படிச் செய்வாய்? 314 00:23:50,472 --> 00:23:51,765 ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதிப்பேன். 315 00:24:05,112 --> 00:24:06,113 அடச்சை. 316 00:24:36,351 --> 00:24:39,605 நீங்கள் தேவதைக் கதைக்குள் நுழைந்துவிட்டால் உங்களுக்குத் தெரியுமா? 317 00:24:41,607 --> 00:24:43,567 புத்தகத்தின் பக்கங்களுக்குள் தொலைந்துவிட்டால்? 318 00:24:48,572 --> 00:24:53,911 நாம் கடந்துசெல்கிறோம் என நமக்குத் தெரியாத பல வாயில்கள் இந்த உலகத்தில் உள்ளன. 319 00:25:17,267 --> 00:25:20,812 அதோ. அங்கே உள்ளது. 320 00:25:21,855 --> 00:25:24,274 அடக் கடவுளே. கண்டுபிடித்துவிட்டீர்கள். 321 00:25:26,818 --> 00:25:27,819 ஆம், நான் கரை ஒதுங்குகிறேன். 322 00:25:28,779 --> 00:25:29,947 சரி. 323 00:25:48,215 --> 00:25:49,216 தயாரா? 324 00:25:49,842 --> 00:25:50,843 ஆம். 325 00:26:01,478 --> 00:26:02,479 குளிருகிறது. 326 00:26:09,069 --> 00:26:10,904 - வில்லியம். - என்ன? 327 00:26:10,904 --> 00:26:12,114 நீ ஏன் இங்கே வந்தாய்? 328 00:26:16,034 --> 00:26:17,202 கிரெட்டா மறுத்துவிட்டாள். 329 00:26:19,788 --> 00:26:21,290 அவள் அதை மனதாரக் கூட சொல்லவில்லை, தெரியுமா? 330 00:26:22,249 --> 00:26:24,376 அவள் அந்தப் புத்தகத்தை என் மகள்களுக்கு உயிலில் எழுதும்படி கூறினாள். 331 00:26:25,627 --> 00:26:26,670 நான் இங்கே உங்களுடன் இருக்கவில்லை எனில், 332 00:26:26,670 --> 00:26:29,089 நான் என் வீட்டின் பேஸ்மெண்ட்டில், பைத்தியம் பிடித்தவனாக இருந்திருப்பேன். 333 00:26:29,089 --> 00:26:32,843 இது கிறுக்குத்தனம் எனத் தெரியும். குறைந்தது நான் தனியாக இல்லை. 334 00:26:39,933 --> 00:26:41,101 உங்களுடன் நான் வரலாமா? 335 00:26:49,943 --> 00:26:50,944 போகலாம். 336 00:26:51,820 --> 00:26:52,821 போகலாம். 337 00:26:58,911 --> 00:27:00,495 - பாருங்கள். - என்ன? 338 00:27:04,458 --> 00:27:05,459 மருத்துவமனைப் படுக்கைகள். 339 00:27:06,376 --> 00:27:07,669 நாம் எங்கே இருக்கிறோம் என எனக்குத் தெரியும். 340 00:27:08,754 --> 00:27:10,881 இது நார்த் பிரதர் தீவாக இருக்க வேண்டும். இதைப் பற்றி இன்று படித்தேன். 341 00:27:12,591 --> 00:27:14,551 ஆம், இது தொற்றானவர்களுக்கான மருத்துவமனையாக இருந்தது. 342 00:27:19,473 --> 00:27:20,641 ஃபோனில் சார்ஜ் இல்லை. 343 00:27:20,641 --> 00:27:21,725 வா, வில்லியம். 344 00:27:22,226 --> 00:27:23,894 ஹேய், மேரி மேலன் யார் தெரியுமா? 345 00:27:23,894 --> 00:27:24,978 டைஃபாய்ட் மேரி. 346 00:27:24,978 --> 00:27:26,563 அதேதான். நீங்கள் புத்திசாலி. 347 00:27:28,065 --> 00:27:29,399 உண்மையான தொற்று பரப்பியவர். 348 00:27:30,442 --> 00:27:33,070 இங்கே அவரது வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு காலத்திற்கு இங்கே தனிமைப்படுத்தியது தெரியுமா? 349 00:27:35,322 --> 00:27:38,575 இப்போது இது ஹெரான்களின் கூடாரமாக உள்ளது. 350 00:27:40,202 --> 00:27:41,203 வில்லியம்! 351 00:27:46,250 --> 00:27:47,960 ஹேய்! பார்! அந்த வெளிச்சத்தைப் பார். 352 00:27:48,877 --> 00:27:52,297 - அது என்ன? - கடவுளே. புத்திசாலிகள். 353 00:27:52,965 --> 00:27:55,384 இந்தப் பெண்களிடம் ஆயுதங்கள் உள்ளனவா, அவற்றை அழிக்க வேண்டுமா என்று பார்க்க வேண்டும். 354 00:27:55,384 --> 00:27:58,136 அவர்களின் படகுகளை நாசமாக்க வேண்டும். இந்த சூனியக்காரிகளை எளிதாக வீழ்த்திவிடலாம். 355 00:27:58,136 --> 00:28:01,431 ஹேய், வாயை மூடு. நீ நடுத்தர வயதுள்ள ஐடி ஆள், 356 00:28:01,431 --> 00:28:02,850 நான் மன அழுத்தமுள்ள புத்தக விற்பனையாளர். 357 00:28:04,560 --> 00:28:07,354 ஆனால் நான் கடவுள் அப்போல்லோ. 358 00:28:09,773 --> 00:28:11,567 நான் கடவுள் அப்போல்லோ! 359 00:28:12,568 --> 00:28:17,656 எம்மா! நாயே, எங்கே இருக்கிறாய்? 360 00:28:19,283 --> 00:28:25,080 எங்கே இருக்கிறாய்? எம்மா! நான் கடவுள் அப்போல்லோ! 361 00:28:25,581 --> 00:28:27,749 நான் கடவுள் அப்போல்லோ! 362 00:28:28,667 --> 00:28:33,088 நான் கடவுள் அப்போல்லோ! நான் பழிவாங்குவதற்காக வந்துள்ளேன்! 363 00:28:33,672 --> 00:28:39,219 எம்மா, எங்கே இருக்கிறாய்? 364 00:28:42,806 --> 00:28:43,932 நிறுத்துங்கள்! 365 00:28:57,779 --> 00:29:00,032 என்னை விடுங்கள். 366 00:29:01,283 --> 00:29:03,368 இல்லை. என்னை விடுங்கள். 367 00:29:08,415 --> 00:29:09,791 நான் என் மனைவிக்காக இங்கே வந்தேன்! 368 00:29:20,719 --> 00:29:22,012 அடச்சை! 369 00:29:40,822 --> 00:29:44,451 இது என் மணிக்கட்டிலிருந்து விழும்போது அந்த மூன்று ஆசைகளும் நிறைவேறும். 370 00:29:44,451 --> 00:29:46,411 நான் கடவுள் அப்போல்லோ. 371 00:29:46,411 --> 00:29:50,666 அதை வெட்டாதே. 372 00:29:53,293 --> 00:29:54,586 அது குழந்தை இல்லை. 373 00:29:54,586 --> 00:30:00,425 ஹேய். என்ன நடந்தாலும் நீ என்னுடன் வருகிறாய். 374 00:30:01,802 --> 00:30:07,349 என்னுடன் வருகிறாய். 375 00:30:13,480 --> 00:30:14,565 நிறுத்துங்கள்! 376 00:30:19,236 --> 00:30:20,487 என்னை விடுங்கள்! 377 00:30:20,487 --> 00:30:25,158 ஏன் எம்மாவைப் பாதுகாக்கிறீர்கள்? அவள் என் குழந்தையைக் கொன்றவள்! 378 00:30:25,158 --> 00:30:26,827 என் குழந்தையைக் கொன்றவள்! 379 00:30:27,327 --> 00:30:28,370 நீ எம்மாவின் கணவனா? 380 00:30:28,954 --> 00:30:31,248 கண்டிப்பாக அவன் தான். எம்மா தொல்லை கொடுப்பவள். 381 00:30:31,248 --> 00:30:32,541 அவளது கணவனும் ஏன் அப்படி இருக்க மாட்டான்? 382 00:30:32,541 --> 00:30:34,084 கால் உன்னைப் பார்க்க விரும்புவார். 383 00:30:34,960 --> 00:30:35,878 - வா. - காலா? 384 00:30:35,878 --> 00:30:38,255 என் மகளை எப்படித் திரும்பப் பெறுவது என கால் கூறினார். 385 00:30:38,255 --> 00:30:43,010 என்ன செய்ய வேண்டும் என கால் கூறினார். என்னால் முடியுமா என்றுதான் தெரியவில்லை. 386 00:30:43,010 --> 00:30:44,094 காலா? 387 00:30:45,721 --> 00:30:46,680 வா. 388 00:30:52,769 --> 00:30:53,770 என்னை விடுங்கள்! 389 00:30:53,770 --> 00:30:59,151 என்னை... என்னை விடுங்கள்! 390 00:31:00,652 --> 00:31:01,653 என்னை விடுங்கள்! 391 00:31:13,582 --> 00:31:14,750 அது குழந்தை இல்லை. 392 00:31:15,584 --> 00:31:17,085 ஹேய், இரு! 393 00:31:18,420 --> 00:31:19,421 எனக்கு அவளைத் தெரியும். 394 00:31:34,853 --> 00:31:36,271 இது முன்பகுதியில் விழுந்துவிட்டது. 395 00:31:36,271 --> 00:31:38,482 ஒரு குழந்தை இதைக் கண்டறிந்து என்னிடம் எடுத்து வந்தது. 396 00:31:39,149 --> 00:31:41,068 இன்னும் கவனமாக இருக்க உங்களுக்குப் பயிற்சியளித்தேன் என நினைத்தேன். 397 00:31:41,068 --> 00:31:42,152 மன்னித்துவிடுங்கள். 398 00:31:42,736 --> 00:31:43,737 கவனக்குறைவு. 399 00:31:56,792 --> 00:31:57,876 எது மிகவும் பயங்கரமாக உள்ளது? 400 00:32:01,630 --> 00:32:02,673 ஹலோ? 401 00:32:04,299 --> 00:32:05,968 அவர்கள் உன் நாக்கை வெட்டவில்லைதானே? 402 00:32:06,927 --> 00:32:07,928 நீதான் கால். 403 00:32:09,680 --> 00:32:12,766 ஆம், அது கலிஸ்டோவின் சுருக்கம். அருகே வா. 404 00:32:15,894 --> 00:32:17,646 அவர்கள் எனக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். 405 00:32:18,647 --> 00:32:21,233 நீ முட்டாள்தனமாக எதுவும் செய்யப் போவதில்லைதானே? 406 00:32:27,906 --> 00:32:29,575 நான் குழந்தைகளுக்காக நாளை நிகழ்ச்சி நடத்துகிறேன். 407 00:32:29,575 --> 00:32:32,160 வந்து பயமுறுத்தும் பொம்மையை செய்ய எனக்கு உதவு. 408 00:32:32,160 --> 00:32:35,581 ஹேய்! என் மனைவி எங்கே? 409 00:32:35,581 --> 00:32:40,460 ஒரு காலத்தில், ஒரு வயதான ஆணும் பெண்ணும் குழந்தைக்காக நீண்ட காலம் ஆசைப்பட்டனர். 410 00:32:40,961 --> 00:32:42,671 கர்ப்பம் தரித்ததும், 411 00:32:42,671 --> 00:32:46,967 அந்த மனைவி அருகே இருக்கும் ரபன்ஸல் மலர்வெளியை ஏக்கமாகப் பார்த்தாள். 412 00:32:46,967 --> 00:32:50,721 எனவே அவளது கணவன் அவளுக்காக அதைத் திருட தீர்மானித்தான். 413 00:32:50,721 --> 00:32:54,057 ஆனால் ஒரு பயமுறுத்தும் சூனியக்காரி தோன்றி, “உனக்கு என்ன தைரியம் திருடனே! 414 00:32:54,057 --> 00:32:58,478 உனக்குச் சாபமிடுகிறேன்” என்றாள். 415 00:32:59,396 --> 00:33:02,816 ஆனால் அவர்களது குழந்தையை தன்னிடம் கொடுத்தால் அவனது 416 00:33:03,317 --> 00:33:06,737 உயிரை விட்டுவிடுவதாகக் கூறினாள். 417 00:33:06,737 --> 00:33:08,238 போதும். நிறுத்து. 418 00:33:09,364 --> 00:33:12,034 கேள், என் மனைவி எங்கே இருக்கிறாள் என்று தெரிய வேண்டும். 419 00:33:12,659 --> 00:33:14,828 ஹேய், என் மனைவி எங்கே? 420 00:33:14,828 --> 00:33:18,332 அவளை நான் கண்டுபிடிக்க வேண்டும், சரியா? உங்கள் ஆட்கள் என்னைக் கொல்ல முயன்றனர். 421 00:33:18,332 --> 00:33:20,250 பல ஆண்டுகளுக்கு முன், ஒரு கணவன் எங்களைக் கண்டுபிடித்தான். 422 00:33:21,752 --> 00:33:26,673 அவனிடம் இரண்டு துப்பாக்கிகளும் நிறைய கோபமும் இருந்தன. 423 00:33:27,841 --> 00:33:29,760 அவனிடம் பேச முயன்று பெரிய தவறு செய்துவிட்டேன். 424 00:33:29,760 --> 00:33:32,763 ஆனால் அவன் மூன்று பெண்களையும் ஏழு குழந்தைகளையும் கொன்றுவிட்டான். 425 00:33:34,806 --> 00:33:36,892 அப்போதுதான் நாங்கள் மக்களைவிட்டு விலகி இங்கே வந்தோம். 426 00:33:37,976 --> 00:33:40,229 எங்களால் முடிந்தளவு நாங்கள் ஆயுதமேந்திக்கொண்டோம். 427 00:33:40,229 --> 00:33:45,192 ஆண்கள் இங்கே வரும்போது, நாங்கள் கொஞ்சம் அதிகமான ஊக்கத்துடன் இருப்போம். 428 00:33:52,324 --> 00:33:53,784 நீங்கள் எத்தனை பேரைக் கொன்றுள்ளீர்கள்? 429 00:33:55,327 --> 00:33:56,745 யாருக்குத் தெரியும்? நாங்கள் போலீஸ் போல. 430 00:33:56,745 --> 00:33:58,163 அந்த எண்ணிக்கையைக் குறித்து வைப்பதில்லை. 431 00:34:00,290 --> 00:34:02,251 எனவே, நம் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது? 432 00:34:03,293 --> 00:34:06,713 ரபன்ஸல் என்பது அதைப் பற்றியதுதான். அந்தக் கேள்வியைத்தான் அது கேட்கிறது. 433 00:34:06,713 --> 00:34:09,174 நான் அதைக் கேட்பதற்குத் தவறான ஆள். 434 00:34:11,592 --> 00:34:16,223 அந்தக் கணவன் தன்னைப் பாதுகாப்பதற்காக குழந்தையை விட்டுக்கொடுத்தான். 435 00:34:16,223 --> 00:34:17,641 குழந்தை அபகரிக்கப்பட்டது. 436 00:34:18,559 --> 00:34:19,893 பிறகு அந்த சூனியக்காரி, 437 00:34:19,893 --> 00:34:21,895 அதாவது, அவள் அந்தக் குழந்தையை எங்கேயும் போகவிடவில்லை. 438 00:34:21,895 --> 00:34:24,313 அவள் மிகவும் பாதுகாப்புள்ள பெற்றோராக இருந்தாள். 439 00:34:24,313 --> 00:34:30,404 இருந்தாலும், அந்த இளவரசன் உள்ளே செல்வதற்கான வழியைக் கண்டறிந்தான். 440 00:34:31,612 --> 00:34:34,116 அதாவது, நாம் என்ன செய்தாலும், உள்ளே வரும் வழியை உலகம் கண்டறியும். 441 00:34:36,827 --> 00:34:39,621 நம் குழந்தைகளை நாம் எப்படிப் பாதுகாப்பது? 442 00:34:41,706 --> 00:34:44,877 மாலை நேரத் தீயருகே தேவதைக் கதைகள் முதல் முறை கூறப்பட்டதிலிருந்து, 443 00:34:44,877 --> 00:34:48,130 பல நூற்றாண்டுகளாக அந்தக் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. 444 00:34:50,340 --> 00:34:54,303 புதிய பயங்கள் பழையவையாகிவிட்டன, பழைய பயங்கள் பண்டைய பயங்களாகிவிட்டன. 445 00:34:54,303 --> 00:34:59,725 ஆனால் அவற்றை எதிர்ப்பதற்கான நம் முறை வரும்போது. அவை புதிதாக உருவாக்கப்படும். 446 00:35:16,700 --> 00:35:21,079 குழந்தைகள் இந்த பொம்மையிடம், என்னைப் போல நிஜமாக இருப்பது போலப் பேசுவார்கள். 447 00:35:26,502 --> 00:35:28,921 இது பழைய கால மந்திரம். 448 00:35:29,796 --> 00:35:32,591 ஸ்காட்டிஷ் இதை ”கிளாமோர்” என்றனர். 449 00:35:32,591 --> 00:35:37,221 இது ஒன்று அதைவிட்டு வேறொன்றாக நடிக்கும் மாயையாகும். 450 00:35:37,804 --> 00:35:41,725 அரக்கன் அழகான பெண்ணாகத் தெரிவது, 451 00:35:41,725 --> 00:35:45,312 இடிந்த கோட்டை தங்க மாளிகையாகத் தெரிவது. 452 00:35:46,396 --> 00:35:50,150 நான் சொல்வது புரிகிறதா? 453 00:35:53,028 --> 00:35:54,321 அது குழந்தை இல்லை. 454 00:35:54,905 --> 00:35:57,032 புத்திசாலிப் பையன். 455 00:36:00,118 --> 00:36:03,497 ஆனால் அது மாயை எனில், 456 00:36:03,497 --> 00:36:05,582 அதை யாராவது உருவாக்கியிருக்க வேண்டும். 457 00:36:05,582 --> 00:36:09,920 - ஹலோ! உள்ளே இருக்கிறீர்களா? - அடச்சை. 458 00:36:11,129 --> 00:36:12,130 நீ தனியாக வரவில்லை! 459 00:36:38,448 --> 00:36:39,783 ஹேய், மெதுவாக. 460 00:36:54,381 --> 00:36:55,883 அவனைக் கண்டறிந்தபோது, அவன் என்ன செய்துகொண்டிருந்தான்? 461 00:36:55,883 --> 00:36:59,344 அவன் கரையில் தன் ஃபோன் வெளிச்சத்தை தலை மீது ஆட்டிக்கொண்டிருந்தான். 462 00:36:59,344 --> 00:37:01,054 அதில் சார்ஜ் இல்லை. 463 00:37:01,054 --> 00:37:03,140 இதை இன்னும் ஏன் நீ அழிக்கவில்லை? 464 00:37:03,849 --> 00:37:05,976 அதில் என்ன இருக்கிறது என நீங்கள் பார்க்க விரும்புவீர்கள் என நினைத்தேன். 465 00:37:14,151 --> 00:37:15,235 வில்லியம். 466 00:37:15,235 --> 00:37:19,489 அடக் கடவுளே. இவன் கிரெட்டாவின் கணவன். 467 00:37:51,772 --> 00:37:54,525 ஆம், நாம் அவளை அழைக்க வேண்டும். இவனைக் கொல்லும்போது அவள் இங்கிருக்க விரும்புவாள். 468 00:37:54,525 --> 00:37:57,277 கிரெட்டாவா? ப்ளீஸ், நான் அவளைப் பார்க்க விரும்புவேன். 469 00:37:57,277 --> 00:37:58,737 அது நடக்காது. 470 00:38:13,001 --> 00:38:14,670 அடச்சை. சரி. 471 00:38:21,510 --> 00:38:26,014 நீ மன்னிப்பு கேட்டு, அவமானப்படத் தீர்மானிப்பது நல்லது. 472 00:38:40,821 --> 00:38:44,741 இரு, எனக்கு... 473 00:38:55,544 --> 00:38:56,545 அடச்சை. 474 00:38:57,963 --> 00:38:59,673 குறைந்தது என் கண்ணாடியாவது கிடைத்தது. 475 00:39:02,342 --> 00:39:05,053 நீ எப்படிச் சாகாமல் இருக்கிறாய்? 476 00:39:14,396 --> 00:39:15,939 நீ என்னிடம் முழுமையாகக் கூறவில்லை. 477 00:39:19,401 --> 00:39:20,736 கண்டிப்பாக. 478 00:39:23,989 --> 00:39:27,701 அவர்கள் என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். 479 00:39:28,243 --> 00:39:30,829 ஆம். அதற்கு நான் வருந்துகிறேன். 480 00:39:31,705 --> 00:39:35,459 ஆனால் உண்மையைக் கூற வேண்டுமெனில், நாம் இவ்வளவு தூரம் வருவோம் என நினைக்கவில்லை. 481 00:39:36,084 --> 00:39:38,921 நான் பல மாதங்களாக இந்த நதியில் சுற்றியும் இந்த இடத்தைக் கண்டறிய முடியவில்லை. 482 00:39:38,921 --> 00:39:42,841 நீ உன் முதல் முறையிலேயே கண்டுபிடித்துவிட்டாய். அதிர்ஷ்டம்தான். 483 00:39:42,841 --> 00:39:46,345 இரு. நீ இந்த இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாய் எனில், 484 00:39:46,845 --> 00:39:48,388 இன்று நீ படகோட்ட கற்றுக்கொள்ளவில்லை. 485 00:39:50,265 --> 00:39:51,642 என் குடும்பம் நார்வேஜியன்கள். 486 00:39:52,726 --> 00:39:55,479 நான் குழந்தையிலிருந்தே படகுகளில் இருந்துள்ளேன். 487 00:39:56,396 --> 00:39:57,773 படகோட்டுவது என்பது என் ரத்தத்திலேயே உள்ளது. 488 00:39:57,773 --> 00:39:59,566 அதை ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்? 489 00:40:00,817 --> 00:40:01,902 அதில் அர்த்தமேயில்லை. 490 00:40:08,534 --> 00:40:10,285 என்ன நடக்கிறது? 491 00:40:11,954 --> 00:40:12,955 யார் நீ? 492 00:40:13,997 --> 00:40:18,585 சரி. நான் உண்மையைச் சொல்கிறேன். 493 00:40:20,629 --> 00:40:22,464 நாம் சந்திக்கும் முன்பே உன்னை எனக்குத் தெரியும். 494 00:40:27,427 --> 00:40:28,846 - என்ன? - ஆம். 495 00:40:30,222 --> 00:40:32,599 ஆம், உன் மனைவி ஏ ரயிலில் குழந்தை பெற்றெடுத்ததைப் படித்தேன். 496 00:40:34,434 --> 00:40:35,811 எனக்குத் தெரிந்திருந்தது. 497 00:40:36,436 --> 00:40:37,354 என்ன தெரிந்திருந்தது? 498 00:40:37,354 --> 00:40:39,022 நாம் நண்பர்களாகப் போகிறோம் என்று. 499 00:40:39,982 --> 00:40:42,985 அடக் கடவுளே. இவன் பைத்தியம். 500 00:40:45,028 --> 00:40:48,657 இவன் பைத்தியம். நீ முழுமையான பைத்தியம் தானே? 501 00:40:48,657 --> 00:40:51,827 இல்லை, பிரையன் இந்த உலகத்திற்கு எப்படி வந்தான் என்ற கதை எனக்குப் பிடித்திருந்தது. 502 00:40:52,786 --> 00:40:54,454 ஒருவரைப் பற்றிச் செய்தியில் படித்த பிறகு அவரைப் பற்றி இணையத்தில் 503 00:40:54,454 --> 00:40:57,249 தேடினால் அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்வது தெரியுமா? 504 00:40:58,250 --> 00:40:59,918 நான் அந்தக் குழந்தையைப் பார்க்க விரும்பினேன். 505 00:41:01,086 --> 00:41:04,339 என் குடும்பத்தில் நல்ல விஷயம் நடக்காதபோது அதைக் கண்டறிய விரும்பினேன். 506 00:41:05,549 --> 00:41:08,051 உன்னிடம் ஒன்று கேட்கிறேன். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? 507 00:41:08,051 --> 00:41:09,845 என் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளதா? 508 00:41:09,845 --> 00:41:12,264 உன் சமூக ஊடகங்கள் மூலமாக உன்னைக் கண்டறிந்தேன். 509 00:41:13,473 --> 00:41:14,641 பூங்காவில் காலை வாக்கிங். 510 00:41:15,726 --> 00:41:17,102 நீ போஸ்ட் செய்த அந்தப் படங்கள். 511 00:41:18,228 --> 00:41:21,481 நீ மிக்க மகிழ்ச்சியாக இருந்தாய். “எனக்கு இவனைப் பிடித்துள்ளது. 512 00:41:22,149 --> 00:41:25,777 இவனுக்குப் புரிகிறது. நான் செய்திருக்க வேண்டிய விதத்தில் இவன் செய்கிறான்” என நினைத்தேன். 513 00:41:25,777 --> 00:41:29,239 கிரெட்டா என் மகளுடன் ஓடிச் சென்று, என் குடும்பத்தை நாசமாக்கினாள், ஆனால் நீ... 514 00:41:30,199 --> 00:41:32,367 நீ வழிகாட்டியாக இருந்தாய். 515 00:41:33,410 --> 00:41:36,955 மகளா? உனக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். 516 00:41:38,707 --> 00:41:39,708 இல்லை, இரண்டு மகள்கள் இருந்தனர். 517 00:41:41,460 --> 00:41:45,380 பிறகு கால் சொல்வதை கிரெட்டா கேட்டாள், எம்மா போலவே, அவள்... 518 00:41:49,718 --> 00:41:51,053 நான் உதவியை அழைத்தேன். 519 00:41:51,053 --> 00:41:54,014 என்ன அது? அது என்ன, போலீஸா? 520 00:41:55,140 --> 00:41:56,975 எம்மா உயிருடன் இருக்கிறார், இருக்கலாம். 521 00:41:57,601 --> 00:42:00,103 இந்தத் தீவில் இருக்கும் பெண்கள் அவளைக் கண்டுபிடிக்க உதவ மாட்டார்கள். 522 00:42:01,146 --> 00:42:02,648 ஆனால் என்னால் உதவ முடியும். 523 00:42:03,690 --> 00:42:04,775 நீ எனக்கு உதவினால். 524 00:42:04,775 --> 00:42:07,986 இல்லை. நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? 525 00:42:07,986 --> 00:42:10,364 நாம் பட்ட கஷ்டத்திற்குப் பிறகு, நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? 526 00:42:10,364 --> 00:42:12,032 கிரெட்டாவையும் கிரேஸையும் மீட்க எனக்கு உதவி செய். 527 00:42:12,032 --> 00:42:15,536 கால் கூறினாளே. அவர்கள் அவளை இங்கே கூட்டிவரப் போகிறார்கள். நீ எனக்கு உதவு, உனக்கு உதவுகிறேன். 528 00:42:15,536 --> 00:42:17,538 நான் எவ்வளவு உபயோகமானவன் என நீ தெரிந்துகொண்டாய். 529 00:42:17,538 --> 00:42:19,373 உன்னைப் பற்றி என்ன தெரிந்துகொண்டேன் எனத் தெரியவில்லை. 530 00:42:20,541 --> 00:42:23,460 நீ யார் என்றோ என்ன நடக்கிறது என்றோ எனத் தெரியவில்லை. 531 00:42:23,460 --> 00:42:26,505 எதுவும் தெரியவில்லை. இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 532 00:42:26,505 --> 00:42:29,758 அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ அதற்கு முன் கிரெட்டாவிடம் பேசு. 533 00:42:29,758 --> 00:42:31,885 வில்லியம், நீ இதைக் கவனித்தாயா என்று தெரியவில்லை, 534 00:42:32,386 --> 00:42:36,723 ஆனால் உன்னுடன் நானும் கூண்டில்தான் இருக்கிறேன். 535 00:42:38,308 --> 00:42:40,394 கால் என்னைக் கொல்வதாகக் கூறினாள், அதைச் செய்வாள், 536 00:42:40,978 --> 00:42:42,604 ஆனால் நீ மன்னிப்பு கேட்க உனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. 537 00:42:43,647 --> 00:42:45,399 நீ கிரெட்டாவிடம் பேச முடிந்தால், 538 00:42:45,399 --> 00:42:49,278 அவளிடம் விளக்கம் கொடு. அது அவளது தப்பில்லை எனப் புரிந்துகொள்கிறேன். 539 00:42:49,862 --> 00:42:52,239 ஆக்னஸ் இறந்தபிறகு எங்கள் இருவருக்கும் மனது சரியில்லாமல் போனது. 540 00:42:57,160 --> 00:42:58,412 அவள் எங்கள் குழந்தை. 541 00:43:00,289 --> 00:43:02,332 அவளது பெயரை பல ஆண்டுகளாக நான் கூறவேயில்லை. 542 00:43:04,376 --> 00:43:05,377 ஆக்னஸ். 543 00:43:06,795 --> 00:43:07,796 என் அன்பு மகள். 544 00:43:09,673 --> 00:43:11,341 அது அவளது தப்பில்லை என எனக்குத் தெரியுமெனச் சொல். 545 00:43:13,177 --> 00:43:15,929 அவளது மன்னிப்புக்காகக் கெஞ்சுகிறேன் என்றும், அவளுக்கு வேண்டுமெனில் மன்னிக்கிறேன் என்றும் சொல். 546 00:43:15,929 --> 00:43:18,599 - வாயை மூடு. சரி. - அவளும் கிரேஸும் வீட்டுக்கு வர விரும்புகிறேன். 547 00:43:18,599 --> 00:43:19,558 சரி. 548 00:43:19,558 --> 00:43:21,393 என் குடும்பத்தில் மீதமிருப்பவர்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறேன். 549 00:43:21,393 --> 00:43:24,271 - அதை அவளிடம் நீ கூற வேண்டும். - சரி. வாயை மூடு. 550 00:43:24,980 --> 00:43:27,274 உனக்கு முன்னால் நான் கிரெட்டாவைப் பார்ப்பேன் என எப்படி நினைக்கிறாய்? 551 00:43:27,274 --> 00:43:29,276 மன்னிப்பைக் கேளு, நண்பா! 552 00:43:29,902 --> 00:43:31,403 என் மனைவியிடம் போ. 553 00:43:33,780 --> 00:43:35,199 நீதான் எனக்கிருக்கும் ஒரே வாய்ப்பு. 554 00:43:37,242 --> 00:43:38,827 நான் முயற்சி செய்யாமல் இங்கே சாக விரும்பவில்லை. 555 00:43:44,541 --> 00:43:45,792 நான் முடியாது என்று கூறினால்? 556 00:43:46,502 --> 00:43:48,420 ”நீயும் இது எல்லாமும் நாசமாய்ப் போகட்டும்” என்று கூறினால்? 557 00:43:49,880 --> 00:43:51,089 பிறகு என்ன? 558 00:43:53,425 --> 00:43:54,635 உனக்குப் புரியாது. 559 00:43:59,723 --> 00:44:04,728 அப்போல்லோ, நீ எனக்கு உதவவில்லை எனில், 560 00:44:04,728 --> 00:44:07,064 இந்தத் தீவில் இருக்கும் அனைவரும் இறந்துவிடுவார்கள். 561 00:45:36,528 --> 00:45:38,530 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்