1 00:01:28,672 --> 00:01:31,508 அன்னையால் கற்பிக்கப்படாத எவரும்... 2 00:01:33,552 --> 00:01:35,512 உலகத்தால் கற்பிக்கப்படுவார். 3 00:01:52,905 --> 00:01:53,739 ஹேய். 4 00:01:55,532 --> 00:02:00,120 - நான் நீர்விழ்ச்சியில் ஒரு வயதான பெண்ணைப் பார்த்தேன். - நீர்வீழ்ச்சியா? 5 00:02:01,455 --> 00:02:02,289 ஆம். 6 00:02:02,581 --> 00:02:04,750 நீங்கள் அந்த ஏரிக்கு மீண்டும் செல்லக் கூடாது. 7 00:02:05,167 --> 00:02:06,210 என்ன? 8 00:02:06,210 --> 00:02:07,336 அங்கே பேய் வாழ்கிறது. 9 00:02:07,878 --> 00:02:09,170 மிகவும் மோசமானது. 10 00:02:09,170 --> 00:02:12,049 அந்த துவைக்கும் பெண், அவள் ஒரு சூனியக்காரி. 11 00:02:13,050 --> 00:02:13,884 சூனியக்காரி... 12 00:02:13,884 --> 00:02:15,511 நீங்கள் என்ன செய்தாலும்... 13 00:02:15,511 --> 00:02:17,721 அங்கே திரும்பச் செல்லக் கூடாது. 14 00:02:17,971 --> 00:02:20,349 ஒருபோதும்... 15 00:02:20,349 --> 00:02:22,518 அவள் உங்களைத் தொடவிடாதீர்கள்! 16 00:02:40,452 --> 00:02:44,540 பெண்களின் திறன் என்ன என்பது கட்டுக்கதை. 17 00:02:45,874 --> 00:02:50,045 மிகவும் பயமுறுத்தும் மர்மம், மிகவும் சிக்கலானது. 18 00:02:51,755 --> 00:02:53,173 சக்திவாய்ந்த மிருகங்கள்... 19 00:02:55,551 --> 00:02:58,262 அவற்றால் பெண்கள் என்ன செய்வார்கள் எனப் புரிந்துகொள்ள முடியாது, 20 00:02:58,762 --> 00:03:03,267 அதனால் அவை அவர்களின் சக்தியை எடுத்துக்கொள்ள முயலும், தனித்துவத்தைக் குறைக்கும். 21 00:03:03,976 --> 00:03:06,520 எப்போதும் செய்கிறது, செய்யும். 22 00:03:09,106 --> 00:03:11,233 பெண்களால் என்ன முடியும் என்பதால் பயப்படுகின்றன. 23 00:03:12,067 --> 00:03:14,236 பார்க்க முடியவில்லையா? கவனமாகப் பாருங்கள். 24 00:03:16,405 --> 00:03:18,991 கவனமாகப் பாருங்கள். 25 00:04:53,669 --> 00:04:55,587 நீங்கள் மரத்தின் அனுமதியைக் கேட்கவில்லை. 26 00:04:59,299 --> 00:05:00,342 மன்னித்துவிடு. 27 00:06:38,899 --> 00:06:39,858 படமெடுக்கலாமா? 28 00:06:43,153 --> 00:06:44,238 சரி. 29 00:06:47,449 --> 00:06:48,909 சரி. எனக்கு சிறுநீர் வருகிறது. 30 00:06:48,909 --> 00:06:49,993 சரி. 31 00:10:18,577 --> 00:10:23,498 அவள் அந்தக் கேமரா லென்ஸை ஒரு சூனியக்காரி போலப் பார்த்துக்கொண்டிருந்தாள், அப்போல்லோ. 32 00:10:59,826 --> 00:11:01,286 அவர்கள் அந்தியில் குளிப்பார்கள், அதை வஞ்சத்துடன் மறைப்பார்கள். 33 00:11:01,286 --> 00:11:02,871 காட்டில் உள்ள வீட்டில், நிரந்தரமாக காட்டில் தொலைந்தனர். 34 00:11:21,056 --> 00:11:23,058 விக்டர் லவால் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. 35 00:12:03,557 --> 00:12:07,186 அவர்கள் அந்தியில் குளிப்பார்கள், அதை வஞ்சத்துடன் மறைப்பார்கள். 36 00:12:08,228 --> 00:12:14,318 காட்டில் உள்ள வீட்டில், நிரந்தரமாக காட்டில் தொலைந்தனர். 37 00:12:15,068 --> 00:12:16,236 அப்போல்லோ? 38 00:12:22,117 --> 00:12:23,577 குட் மார்னிங், பேர்ல். 39 00:12:25,454 --> 00:12:27,331 பேர்ல் வாக்கர், 40 00:12:28,457 --> 00:12:32,836 மேயின் கடற்கரையில் வளர்ந்தாய், அடிக்கடி கடையில் திருடி மாட்டிக்கொள்வாய். 41 00:12:34,129 --> 00:12:38,008 அதிகமாகக் குடிப்பாய். ஒரு குழந்தைக்கு அம்மா. 42 00:12:42,721 --> 00:12:44,806 உன் ஹை ஸ்கூல் மாஸ்காட்டின் பெயர் நினைவுள்ளதா? 43 00:12:44,806 --> 00:12:47,309 ஏனெனில் மறந்துவிட்டால், நான் அதைக் கூறுகிறேன். 44 00:12:47,309 --> 00:12:50,896 நேற்றிரவு உன் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்த விரும்பினேன். 45 00:12:52,189 --> 00:12:56,527 பிறகு நிறுத்திவிட்டு, “இல்லை. கிரெட்டா அதைச் செய்ய விரும்புவாள்” என நினைத்தேன். 46 00:12:57,027 --> 00:12:58,737 எனவே அவளை அழைத்து வர ஒரு படகை அனுப்பியுள்ளேன். 47 00:12:58,737 --> 00:13:01,907 என் மகளை என்ன செய்வது? 48 00:13:01,907 --> 00:13:03,575 அதாவது, நீ கொன்ற மகளா? 49 00:13:03,575 --> 00:13:05,494 - இருங்கள். - நீ மறுமையில் கூட அவளைப் பார்க்க மாட்டாய்! 50 00:13:05,494 --> 00:13:08,413 - இருங்கள். - சூனியக்காரி. 51 00:13:08,413 --> 00:13:10,457 நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். 52 00:13:10,457 --> 00:13:12,292 இருங்கள். அவன் தன் மகளைக் கொன்றதாகக் கூறினீர்கள். 53 00:13:12,292 --> 00:13:14,878 அது உண்மை இல்லை. அவர்களை அடையத்தான் அவன் இங்கே வந்தான். 54 00:13:14,878 --> 00:13:17,047 - சரியா, வில்லியம்? - அவள் பொய் சொல்கிறாள், முட்டாள். 55 00:13:17,047 --> 00:13:20,926 அவள் மந்திரம் போடுகிறாள். சூனியக்காரிகள் அதைத்தான் செய்வார்கள். 56 00:13:21,885 --> 00:13:23,971 உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். 57 00:13:25,264 --> 00:13:26,265 ஏன்? 58 00:13:26,849 --> 00:13:28,058 உனக்கு வேண்டாமா? 59 00:13:30,435 --> 00:13:31,687 நான் வெளியே சென்றவுடன் என் தலையில் 60 00:13:31,687 --> 00:13:33,355 சுட மாட்டீர்கள் என்று எப்படி நம்புவது? 61 00:13:33,355 --> 00:13:36,066 நம்ப முடியாது. அப்படியே நடந்தாலும், அதற்கு உன்னால் என்ன செய்ய முடியும்? 62 00:13:39,778 --> 00:13:42,072 எம்மா உன்னைப் பற்றிக் கூறினாள், அப்போல்லோ. 63 00:13:42,906 --> 00:13:44,116 நீ வருவாய் என்று கூறினாள், 64 00:13:44,825 --> 00:13:48,495 நான் அவளிடம் கடவுளைத் தவிர வேறு யாராலும் இந்தத் தீவைக் கண்டறிய முடியாது என்றேன். 65 00:13:49,371 --> 00:13:52,332 அவள் கூறியது போலவே நீ இங்கே இருக்கிறாய்... 66 00:13:55,377 --> 00:13:59,548 அவள் நீ யாரையும் கூட்டி வருவாய் என்று சொல்லவில்லை. 67 00:14:02,176 --> 00:14:07,264 உனக்கு நான் இரண்டாம் வாய்ப்பு தருகிறேன். மூன்றாவது கிடைக்காது. வா. 68 00:14:23,822 --> 00:14:25,282 என்னை மறந்துவிடாதே, அப்போல்லோ. 69 00:14:25,782 --> 00:14:27,826 என்னை மறந்துவிடாதே, சகோதரா! 70 00:14:38,170 --> 00:14:40,839 - குனிந்து வா. - கடவுளே. 71 00:14:47,054 --> 00:14:50,015 அவன் முன்பு நான் சந்தித்த நபர் போலவே இல்லை. 72 00:14:51,099 --> 00:14:52,476 அவன் கனிவாக இருந்தான். 73 00:14:55,062 --> 00:14:57,105 என்னதான் நடக்கிறது? 74 00:14:58,565 --> 00:15:02,277 என்னைக் கொல்லப் போகிறீர்களா? அப்படியெனில், எனக்குக் கவலையில்லை. 75 00:15:02,277 --> 00:15:05,280 நான் சாகும் முன் தெரிந்துகொள்ள வேண்டும், எம்மாவுக்கு என்ன நடந்தது? 76 00:15:05,280 --> 00:15:07,157 சரியான நேரத்தில் எல்லாம் புரியும், 77 00:15:07,157 --> 00:15:09,201 ஆனால் பதட்டப்படாமல் இருந்தால் தவறான புரிந்துகொள்ளல் இருக்காது. 78 00:15:09,201 --> 00:15:10,410 - அவள் இங்கிருக்கிறாளா? - இல்லை. 79 00:15:10,410 --> 00:15:12,412 கிரெட்டாவுக்கு அனுப்பியதுபோல அவளை அழைக்கவும் படகை அனுப்ப முடியுமா? 80 00:15:12,412 --> 00:15:15,707 எம்மா இருக்குமிடத்திலிருந்து அவளை அழைத்து வர எந்தப் படகும் இல்லை. 81 00:15:17,042 --> 00:15:21,088 படகோ, காரோ, விமானமோ, ரயிலோ இல்லை. 82 00:15:21,672 --> 00:15:23,340 அதற்கு என்ன அர்த்தம்? 83 00:15:24,675 --> 00:15:26,176 அவள் வெளியே இருக்கிறாள், அப்போல்லோ. 84 00:15:27,010 --> 00:15:30,556 ஆனால் நீயும் அங்கே செல்வதற்கு முன் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். 85 00:15:30,556 --> 00:15:33,141 இந்த மர்மமான முட்டாள்தனம். அவள் எங்கே? 86 00:15:46,071 --> 00:15:48,532 நான் நினைத்தது போல இது உணரவில்லை... 87 00:15:51,785 --> 00:15:56,331 இது இவ்வளவு வலிக்கும் என நினைக்கவில்லை. 88 00:15:58,625 --> 00:16:02,921 இந்த மன அழுத்தம், 89 00:16:04,131 --> 00:16:05,132 மேலும்... 90 00:16:07,718 --> 00:16:12,181 நான் உன்னை எல்லையின்றி நேசிக்க வேண்டும் எனத் தெரியும்... 91 00:16:16,185 --> 00:16:17,603 ஆனால் நான் பதட்டமாக உணர்கிறேன்... 92 00:16:21,440 --> 00:16:23,233 அது அன்பைத் திணறடிக்கிறது. 93 00:16:27,613 --> 00:16:33,035 உன்னிடம் கூற முயல்கிறேன், கண்ணே... 94 00:16:35,329 --> 00:16:38,040 நான் உனக்கு சிறப்பான அம்மாவாக இருந்திருக்க விரும்புகிறேன். 95 00:16:43,712 --> 00:16:45,088 நம்மை நினைத்துப் பயப்படுகிறேன். 96 00:16:48,550 --> 00:16:52,638 நம்மால் உயிர்பிழைக்க முடியவில்லை எனில் என்னவாகும்? 97 00:17:09,195 --> 00:17:12,074 - இதுதான் சிறந்த இரவு. - மிகவும் சிறந்தது. 98 00:17:13,157 --> 00:17:14,701 யோ! 99 00:17:14,701 --> 00:17:15,868 மன்னிக்கவும், அன்பே. 100 00:17:15,868 --> 00:17:20,040 யோ! சரி, பொக்கே நேரம். வாருங்கள். 101 00:17:22,542 --> 00:17:26,588 சரி. நான் போட்டி கடுமையாக இருக்க விரும்புகிறேன். 102 00:17:26,588 --> 00:17:30,175 ஒலிம்பிக் அளவிற்கு இருக்க வேண்டும். 103 00:17:30,175 --> 00:17:32,052 உன்னால் முடியும் எனத் தெரியும், அக்கா. 104 00:17:32,052 --> 00:17:37,432 சரி. இதைப் பிடிப்பவரைத்தான் நான் அதிகமாக நேசிக்கிறேன்... 105 00:17:41,353 --> 00:17:43,689 - தயாரா? சரி. - ஆம்! தொடங்கலாம்! 106 00:17:43,689 --> 00:17:45,399 சரி. இதோ எறிகிறேன். 107 00:18:06,545 --> 00:18:09,256 உன்னை நேசிக்கிறேன், நியூ யார்க் நகரமே! 108 00:18:16,346 --> 00:18:17,431 யாரோ அதைப் பிடித்துள்ளனர். 109 00:18:22,394 --> 00:18:24,479 அப்போதிருந்த என்னை உனக்குத் தெரிந்திருக்க விரும்புகிறேன். 110 00:18:27,399 --> 00:18:31,320 உனக்கு வித்தியாசமான அம்மாவைத் தெரிந்திருக்க விரும்புகிறேன். 111 00:18:34,364 --> 00:18:35,657 அவள் இங்கே இருந்திருக்க விரும்புகிறேன். 112 00:19:02,935 --> 00:19:03,936 புத்திசாலி அம்மாக்கள் 113 00:19:03,936 --> 00:19:05,270 எம்மா மூகுள், முதல் முறை இடுகையிடுபவர், 114 00:19:05,270 --> 00:19:06,647 இது பைத்தியக்காரத்தனமாகத் தெரியாது என நம்புகிறேன் 115 00:19:06,647 --> 00:19:09,233 ஆனால் இங்கே யாருக்காவது தங்கள் குழந்தை தங்களுடையது இல்லை எனத் தோன்றுகிறதா? 116 00:19:09,233 --> 00:19:10,817 அந்தக் குழந்தை மருத்துவமனையில் மாற்றப்பட்டிருக்கலாம் 117 00:19:10,817 --> 00:19:12,069 அல்லது பின்னர் என்பது போல? 118 00:19:12,069 --> 00:19:14,238 எனக்குத் தெரியவில்லை. இதைக் கூறுவது கிறுக்குத்தனமாக உள்ளது, 119 00:19:14,238 --> 00:19:16,365 ஆனால்... என் குழந்தை என் குழந்தை இல்லை என நினைக்கிறேன். 120 00:19:24,915 --> 00:19:26,750 கால் உங்களுக்கு மெசேஜ் செய்ய விரும்புகிறார் ஏற்கிறேன் - நிராகரி 121 00:19:32,548 --> 00:19:35,926 மறையக்கூடிய மெசேஜ்கள் உங்களுக்கு வருகின்றனவா? 122 00:19:46,603 --> 00:19:47,729 ஆம் 123 00:19:53,735 --> 00:19:55,237 வருந்துகிறேன். 124 00:19:55,237 --> 00:19:56,697 என்னால் உங்களுக்கு உதவ முடியும். 125 00:19:59,491 --> 00:20:03,579 ஆனால் உதவி பெற நீங்கள் மிகவும் தைரியசாலியாக இருந்தால் மட்டும். 126 00:20:05,163 --> 00:20:06,164 என்ன? 127 00:20:10,752 --> 00:20:13,088 தெரியாதவர்: சூனியக்காரிகள் சொல்வதைக் கேட்காதே. ஹாஹாஹா! 128 00:20:15,257 --> 00:20:16,300 நாசமாய்ப் போ. 129 00:20:20,137 --> 00:20:21,471 அடச்சே! 130 00:20:26,143 --> 00:20:27,436 எம்மா? 131 00:20:30,564 --> 00:20:31,732 நான் நன்றாக உள்ளேன். 132 00:20:33,525 --> 00:20:34,735 ஹேய், நீ நன்றாக... 133 00:20:36,069 --> 00:20:38,238 நாங்கள் உன்னைக் கொல்லப் போவதில்லை, அப்போல்லோ. 134 00:20:38,822 --> 00:20:39,907 நீ என்னைக் கட்டாயப்படுத்தாமல் இருந்தால். 135 00:20:41,533 --> 00:20:45,287 அது நிம்மதியாக உள்ளது அதே நேரம் அப்படி இல்லை. 136 00:20:51,919 --> 00:20:53,295 இது உனக்காக. 137 00:20:53,295 --> 00:20:54,588 வாய்ப்பே இல்லை. 138 00:20:54,588 --> 00:20:55,672 டு தி வாட்டர்ஸ் & தி வைல்ட் 139 00:20:55,672 --> 00:20:58,008 எம்மாவும் நானும் பல இரவுகள் தூங்காமல் பேசியுள்ளோம். 140 00:21:00,302 --> 00:21:04,890 எம்மா வேலண்டைன் ஏதோவொரு தீவில் உயிருடன், நன்றாக இருக்கிறாள். 141 00:21:05,933 --> 00:21:09,186 நன்றாக இல்லை. உயிருடன் இருக்கிறாள். 142 00:21:11,313 --> 00:21:16,276 உன் அப்பா, இந்தப் புத்தகம், இது உனக்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியிருக்கிறாள். 143 00:21:18,737 --> 00:21:24,660 என் மனதுக்குள் இருக்கும் ரகசியங்களை அந்நியரிடம் கூறுவது. அவள் செய்யக்கூடியவள்தான். 144 00:21:25,160 --> 00:21:29,039 இந்தக் கதை உனக்குப் பிடித்திருப்பது சுவாரஸ்யமானது. 145 00:21:30,666 --> 00:21:34,169 - ஏன்? - ஏனெனில் நீ எங்கே இருக்கிறாய் என்பது. 146 00:21:35,796 --> 00:21:38,173 எஸ்ட்ரொஜென் தீவு, நியூ யார்க் நகரமா? அதாவது... 147 00:21:42,553 --> 00:21:43,554 மன்னிக்கவும். 148 00:22:07,828 --> 00:22:10,831 என்னை நீ ஆட்டுவிக்க விட மாட்டேன். 149 00:22:11,540 --> 00:22:14,960 என்னை நீ பைத்தியமாக்க விட மாட்டேன். சரியா? 150 00:22:40,569 --> 00:22:42,779 உன்னால் அவர்கள் என்னை பைத்தியம் என்று நினைக்க வைக்க முடியாது. 151 00:22:59,963 --> 00:23:01,715 நான் தயார் 152 00:23:31,537 --> 00:23:32,871 நான் இதை விரும்பவில்லை. 153 00:23:34,081 --> 00:23:35,082 விரும்பவில்லை. 154 00:23:35,749 --> 00:23:39,378 கண்ணே, நிஜமாக. நான்... 155 00:23:41,964 --> 00:23:42,965 கடவுளே. 156 00:23:44,967 --> 00:23:45,968 எனக்கு உதவு. 157 00:24:09,408 --> 00:24:15,080 உனக்குத் தெரிந்ததைவிடவும் என் குழந்தையை நான் நேசிக்கிறேன். 158 00:24:19,543 --> 00:24:21,211 அவனுக்காக எதையும் விட்டுத்தருவேன். 159 00:24:22,588 --> 00:24:24,089 அவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். 160 00:24:27,009 --> 00:24:28,135 என் கணவர் மற்றும்... 161 00:24:32,264 --> 00:24:33,682 உன்னுடையதையும். 162 00:24:53,827 --> 00:24:56,413 நான் வருந்துகிறேன். 163 00:25:03,629 --> 00:25:06,173 நீ வீலரீன் படகில் ஏறும்போது நியூ யார்க்கில் இருந்தாய். 164 00:25:07,549 --> 00:25:11,261 கொஞ்ச நேரம் கிழக்கு நதியில் இருந்து, ரைக்கர்ஸ் தீவைக் கடந்தாய். 165 00:25:11,261 --> 00:25:13,347 ஒருவேளை நீ த்ராக்ஸ் நெக் பாலத்தின் கீழே வந்திருக்கலாம். 166 00:25:13,347 --> 00:25:17,935 ஆனால் நீ எங்கள் தீவை நெருங்கும்போது, நீ வேறு நீர்நிலையைக் கடந்திருக்கிறாய். 167 00:25:18,727 --> 00:25:21,021 அந்தப் படகை வேறு கரையில் நிறுத்தியிருக்கிறாய். 168 00:25:21,021 --> 00:25:24,107 நீங்கள் புதிராகப் பேசுகிறீர்கள் என்று யாராவது கூறியுள்ளனரா? 169 00:25:24,858 --> 00:25:27,444 அமேசானியர்கள் தெமிஸ்கைரா தீவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது 170 00:25:27,444 --> 00:25:30,822 யொலாங்கு பழங்குடியினர் இறந்தவர்களுக்காக ஒரு தீவைக் கொண்டிருந்தனர். 171 00:25:31,532 --> 00:25:32,866 இவை மாயாஜாலமான இடங்கள், 172 00:25:34,159 --> 00:25:36,495 உங்கள் உலகத்தின் விதிகள் அங்கே பொருந்தாது. 173 00:25:37,704 --> 00:25:39,873 நீ அதுபோல ஒரு இடத்தைக் கடந்துள்ளாய். 174 00:25:42,084 --> 00:25:46,713 சரி, ஆனால் இது நார்த் பிரதர் தீவு. இது வரைபடத்தில் இருக்கும் தீவு. 175 00:25:46,713 --> 00:25:49,591 இது நார்த் பிரதர் தீவாக இருந்தது, நாங்கள் இதை மீண்டும் உருவாக்கும் வரை. 176 00:26:34,970 --> 00:26:35,971 பள்ளிக்கூடமா? 177 00:26:36,555 --> 00:26:39,099 ஆம். நூலகமும் உள்ளது, அதில் எங்களுக்குப் பெருமையும் கூட. 178 00:26:40,184 --> 00:26:42,269 வாவ், அருமை. 179 00:26:43,645 --> 00:26:44,897 உனக்குப் பசிக்கிறதா? 180 00:26:45,647 --> 00:26:47,316 ஆம். 181 00:26:48,942 --> 00:26:53,280 நான் பிரையன் பள்ளிக்குச் செல்வதைப் பற்றி பகல் கனவு காண்பேன். 182 00:26:54,448 --> 00:26:58,076 நான் அவனுக்குத் தெரியாமல் மறைந்திருந்து பார்க்கும்போது, பிறர் பதட்டமடைந்து 183 00:26:58,076 --> 00:27:00,787 யாரோ ஜன்னல் வழியாக குழந்தைகளை உளவு பார்க்கின்றனர் என்று போலீஸைக் 184 00:27:00,787 --> 00:27:01,914 கூப்பிடுவார்கள் என்று. 185 00:27:02,873 --> 00:27:06,210 நாம் இப்போது குழந்தைகளை எப்போதும் உளவு பார்க்கிறோம், யாரும் போலீஸை அழைப்பதில்லை. 186 00:27:08,253 --> 00:27:11,340 சமூக ஊடகம். விஷமுள்ள பொறி. 187 00:27:12,257 --> 00:27:14,593 மக்கள் தங்கள் குழந்தைகள், தனிப்பட்ட மற்றும் மதிப்புமிக்க தருணங்களை 188 00:27:14,593 --> 00:27:18,096 அனைவரும் பார்க்கும்படி தினமும் கொடுக்கின்றனர். 189 00:27:19,515 --> 00:27:20,516 ஆம். 190 00:27:21,558 --> 00:27:24,019 இரவின் மிருகங்கள் வருவதற்கு கதவுகளைத் திறந்து வைக்கின்றனர். 191 00:27:27,147 --> 00:27:28,315 நாங்கள் இங்கேதான் சாப்பிடுவோம். 192 00:27:35,447 --> 00:27:37,282 இந்த முடிவுக்கு ஏன் வந்தாய்? 193 00:27:40,452 --> 00:27:41,703 எம்மா? 194 00:27:44,331 --> 00:27:45,332 மன்னிக்கவும்? 195 00:27:45,874 --> 00:27:47,459 ஏன் இந்த முடிவுக்கு வந்தாய்? 196 00:27:50,420 --> 00:27:53,173 இவனுக்கு எங்கே ஞானஸ்நானம் செய்கிறோம்? 197 00:27:54,174 --> 00:27:55,509 நாங்கள் இவனுக்குச் செய்வதாக இல்லை... 198 00:27:55,509 --> 00:27:58,887 நீர் மற்றும் ஆன்மாவிலிருந்து பிறக்கவில்லை எனில், அவனைக் காப்பாற்ற முடியாது. 199 00:27:58,887 --> 00:28:00,722 எதிலிருந்து காப்பாற்ற முடியாது? 200 00:28:01,515 --> 00:28:03,350 உலகின் தீய சக்திகளிடமிருந்து. 201 00:28:07,729 --> 00:28:09,189 நீ அதை நம்புகிறாயா? 202 00:28:11,024 --> 00:28:12,442 நான் எதை நம்புகிறேன் எனத் தெரியவில்லை, 203 00:28:13,652 --> 00:28:18,949 ஆனால் வாழ்க்கை சுலபமாக இருப்பதை உறுதிசெய்ய நான் 204 00:28:20,325 --> 00:28:23,912 அனைத்தையும் முயல விரும்புகிறேன் எனத் தெரியும். 205 00:28:27,040 --> 00:28:32,671 நீ உன்னை ஆன்மீகவாதியாக இல்லாமல் மதவாதியாகக் கருதவில்லை என்றுக் கூறினாயா? 206 00:28:34,381 --> 00:28:38,594 - ஆம். - சரி. உன் கணவர்? 207 00:28:40,596 --> 00:28:41,597 கடவுள் நம்பிக்கையற்றவர். 208 00:28:43,807 --> 00:28:48,353 உங்கள் மகனுக்கு ஞானஸ்நானம் செய்வது பற்றி அவர் எப்படி உணர்கிறார்? 209 00:28:56,445 --> 00:29:00,616 அவர் இன்னும் நம்பவில்லை. 210 00:29:02,201 --> 00:29:05,245 சரி. ஒருவரது ஆன்மாவை எழுப்புவது மற்றும் ஒருவேளை 211 00:29:05,245 --> 00:29:08,248 இறை அனுபவத்தை உணரச் செய்வதைவிட அழகிய சடங்கு எதுவுமில்லை. 212 00:29:09,416 --> 00:29:12,377 கடவுளின் குரல் என்னை அழைத்த தருணம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவுள்ளது. நான்... 213 00:29:12,377 --> 00:29:14,004 உங்களிடம் உடனடியாக நேரம் எதுவுமுள்ளதா? 214 00:29:15,797 --> 00:29:19,301 இதை உடனடியாக முடிக்க விரும்புகிறேன். 215 00:29:21,678 --> 00:29:25,015 சரி. நிச்சயமாக. 216 00:29:25,015 --> 00:29:28,018 என் டைரியைக் கொஞ்சம் பார்க்கிறேன், சரியா? 217 00:29:34,358 --> 00:29:35,734 குட் மார்னிங், பெண்களே. 218 00:29:41,573 --> 00:29:44,785 ஹேய். எம்மா இங்கே எவ்வளவு காலம் இருந்தாள்? 219 00:29:45,494 --> 00:29:47,579 அங்கும் இங்குமாக இரண்டு மாதங்கள். 220 00:29:48,956 --> 00:29:51,750 அவள் வாரம் ஒருமுறை நியூ யார்க்கிற்குச் செல்வாள். 221 00:29:51,750 --> 00:29:55,045 எங்கள் நூலகத்தில் புத்தகங்கள் இல்லாததால் அவள் அதை நிரப்பினாள். 222 00:29:56,672 --> 00:29:59,299 அவளுக்கு, புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது. 223 00:30:00,050 --> 00:30:01,051 உண்மைதான். 224 00:30:01,051 --> 00:30:03,303 அவளால் லைப்ரரியனாக இருப்பதை நிறுத்த முடியவில்லை. 225 00:30:03,303 --> 00:30:05,180 அது உனக்குத்தான். இரு. 226 00:30:07,224 --> 00:30:08,976 இது குளிரான காலையில் நன்றாக இருக்கும். 227 00:30:11,603 --> 00:30:12,604 இந்தா. 228 00:30:19,444 --> 00:30:21,697 அப்படித்தான். எப்படி உள்ளது? 229 00:30:22,281 --> 00:30:24,283 நீ நல்ல அப்பாவாக இருப்பாய். 230 00:30:26,076 --> 00:30:27,202 உனக்குத் தெரியுமா? 231 00:30:30,038 --> 00:30:32,040 அவள் எப்படி அங்கே போய் வருகிறாள்? 232 00:30:32,040 --> 00:30:33,792 எங்களிடம் சொந்த கடற்படை உள்ளது. 233 00:30:35,127 --> 00:30:36,628 அது மிகைப்படுத்தல். 234 00:30:37,504 --> 00:30:42,134 எங்களிடம் இழுவைப் படகும் ஒருவர் செல்லும் துடுப்புப் படகு உள்ளது. 235 00:30:43,343 --> 00:30:46,346 இருங்கள். என்ன? இல்லை, அவளுக்கு அந்தப் படகைப் பயன்படுத்தத் தெரியாது. 236 00:30:46,346 --> 00:30:48,473 ஆம். அவள் போகும் வழியில் ஆங்காங்கு விழுந்தாள். 237 00:30:50,809 --> 00:30:54,062 ஆனால் அவள் பின்வாங்கவில்லை. உன் மனைவிக்கு மனோதிடம் அதிகம். 238 00:30:54,062 --> 00:30:55,189 ஆம், தெரியும். 239 00:31:03,280 --> 00:31:05,991 இந்தப் பெண்கள் அனைவரும்... 240 00:31:07,868 --> 00:31:09,870 அவர்கள்... எம்மா செய்ததைச் செய்தவர்களா? 241 00:31:11,413 --> 00:31:12,497 ஆம். நாங்கள் அனைவருமேதான். 242 00:31:13,248 --> 00:31:15,626 நான் முன்பு பார்த்த குழந்தைகள்? 243 00:31:15,626 --> 00:31:17,503 இவர்களில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உண்டு. 244 00:31:17,503 --> 00:31:20,464 அவர்கள் என்னிடம் வரும்போது தங்கள் மற்ற குழந்தைகளைக் கூட்டி வந்தனர். 245 00:31:23,258 --> 00:31:26,637 பெண்கள் என்னிடம் சிதைந்து, குழப்பத்தில் வருகின்றனர், 246 00:31:26,637 --> 00:31:30,891 நான் அவர்கள் நம்பப்படும் ஓர் இடத்தை அவர்களுக்குக் கொடுக்கிறேன். 247 00:31:32,392 --> 00:31:35,896 அந்த எளிய பரிசை எப்படி சில பெண்கள் பெறுவார்கள் எனத் தெரியுமா? 248 00:31:37,814 --> 00:31:39,149 அதிசயங்களை நிகழ்த்தும். 249 00:31:52,329 --> 00:31:56,667 அவளுடைய அதீத பலத்தை நீ புரிந்துகொள்கிறாயா? 250 00:31:57,626 --> 00:31:58,877 அது என்ன எடுத்தது என்பதை? 251 00:31:58,877 --> 00:32:01,964 முன்பு அறிவுரையானது பெண்ணிடமிருந்து பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டது. 252 00:32:02,756 --> 00:32:06,885 அவளுடைய அறிவிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது. தாய்மையை எப்படிக் கடினமாகச் செய்கிறோம் என்று. 253 00:32:08,470 --> 00:32:11,640 நான் என் அம்மாவிடம் சென்றபோது அவர் என் கையைப் பிடித்துக்கொண்டார் 254 00:32:12,349 --> 00:32:15,853 அவர் அதற்கு முன்பு தன் அம்மாவிடம் சென்றார். 255 00:32:16,770 --> 00:32:19,982 அது தொடர் தகவலின் சங்கிலி. 256 00:32:19,982 --> 00:32:24,528 பின்னால், அதற்குப் பின்னால் என்று. 257 00:32:34,037 --> 00:32:36,248 ”குழந்தைகள் என்பது கனவு நனவாவது. 258 00:32:37,624 --> 00:32:40,419 கனவுகள்தான் தேவதைகளுக்குப் பிடித்த உணவு.” 259 00:32:41,545 --> 00:32:44,464 “குழந்தை தூங்கும்போது அவை அந்த ஜன்னலில் பார்க்கும். 260 00:32:44,464 --> 00:32:47,843 அந்தக் குழந்தை மிகவும் அழகாக இருப்பதாக தேவதைகள் அனைத்தும் அழும். 261 00:32:50,179 --> 00:32:53,932 நமக்கு அது வேண்டும், அது தேவை. அது நமக்கானது. 262 00:32:54,850 --> 00:32:57,936 பிடியைத் தட்டவும் ஜன்னல் குலுங்குகிறது.” 263 00:32:57,936 --> 00:33:01,106 - இந்தப் புத்தகம் மோசமானது. - இது நன்றாக இருக்கும். 264 00:33:04,067 --> 00:33:06,195 ”அம்மாவும் அப்பாவும் தங்கள் படுக்கையில் தூங்குகின்றனர். 265 00:33:06,195 --> 00:33:09,072 இறப்பதற்குத் தயாராக, இறந்தது போலத் தூங்குகின்றனர். 266 00:33:10,741 --> 00:33:13,368 தேவதைகள் தங்கள் மார்புக்கு அருகே குழந்தையை வைத்துள்ளன. 267 00:33:13,869 --> 00:33:15,120 அவை குழந்தையைத் திருப்பித் தராது. 268 00:33:15,662 --> 00:33:17,623 - அவை குழந்தையை மிகவும் நேசிக்கின்றன.” - ”குழந்தையை மிகவும் நேசிக்கின்றன.” 269 00:33:23,337 --> 00:33:28,926 இந்தப் புத்தகத்தை உன் சிறுவயதில் ஏன் உன் அப்பா வாசித்தார் எனத் தெரியவில்லை. 270 00:33:29,426 --> 00:33:30,427 எனக்குத் தெரியவில்லை. 271 00:33:33,889 --> 00:33:35,140 ஆனால் அது உண்மையைத் தெரிவிக்கிறது. 272 00:33:39,811 --> 00:33:42,147 நீ இங்கே வர வேண்டும் என்று எம்மா விரும்பியிருக்கிறாள், அப்போல்லோ. 273 00:33:43,732 --> 00:33:45,484 உண்மைக்கு, அதைப் பார்க்க உனக்கு தைரியம் இருந்தால். 274 00:33:46,652 --> 00:33:50,364 நீயும் அவளும் ஒரு மோசமான தேவதைக் கதையில் மாட்டியிருந்தீர்கள். 275 00:33:51,865 --> 00:33:55,118 அது உங்கள் கண்களை மூடவோ வேறுவிதமாக நடிக்கவோ அது செய்யாது. 276 00:33:55,118 --> 00:33:57,162 நீ ஆற்றைக் கடந்துள்ளாய். உன்னால் திரும்பப் போக முடியாது. 277 00:33:58,914 --> 00:34:01,708 வில்லியம் குறைந்தது ஒன்றைச் சரியாகக் கூறினான். நாங்கள் சூனியக்காரிகள். 278 00:34:03,794 --> 00:34:05,754 ஆனால் அவன் கூறிய வேறு சரியான விஷயத்தைக் கூறுகிறேன். 279 00:34:06,338 --> 00:34:09,049 அந்தக் கூண்டில் இருப்பவன் அரக்கர்களுடன் தொடர்புடையவன். 280 00:34:11,552 --> 00:34:12,469 ”படம்பிடித்துவிட்டேன்.” 281 00:34:13,469 --> 00:34:18,391 அந்த மெசேஜில் அப்படித்தான் இருந்தது. அவனது படத்தின் கீழே பேரெழுத்துகளில். 282 00:34:19,101 --> 00:34:21,395 - ”அவனைப் படம்பிடித்துவிட்டேன்.” - ஒன்று சொல்லவா? என்னிடம் காட்டு. 283 00:34:21,395 --> 00:34:22,563 - என்னிடம் காட்டு. - அவை மறைந்துவிட்டன. 284 00:34:22,563 --> 00:34:24,356 - ஒரு மெசேஜையாவது... - உனக்கு ஏற்கனவே தெரியும் அவை... 285 00:34:24,356 --> 00:34:26,567 - ஏனெனில் அது இல்லவே இல்லை. - தயாராக இரு. 286 00:34:26,567 --> 00:34:28,025 நாங்கள் உன்னுடன் சர்ச்சுக்கு வரவில்லை, எம்மா. 287 00:34:29,277 --> 00:34:31,947 நீ இவனுக்கு ஞானஸ்நானம் செய்வதைவிட பேய் ஓட்டத்தான் விரும்புவாய். 288 00:34:32,739 --> 00:34:35,909 தெரபிக்கோ சர்ச்சுக்கோ செல்லலாம் என மெசேஜ் போர்டில் கூறினர், தெரபிக்கு நம்மிடம் பணமில்லை. 289 00:34:35,909 --> 00:34:37,159 எல்லாமே மெசேஜ் போர்டு பற்றியதுதான். 290 00:34:37,159 --> 00:34:39,246 நம் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்றும் நம் குழந்தையை எப்படி வளர்ப்பது என்றும் 291 00:34:39,246 --> 00:34:40,998 சில வயதான பெண்களால் சொல்ல முடியும் என்று நீ நினைப்பதில் மகிழ்ச்சி. 292 00:34:40,998 --> 00:34:42,583 ஆனால் என்ன பிரச்சினை எனத் தெரியுமா, எம்மா? 293 00:34:42,583 --> 00:34:44,793 நீதான். நீதான் பிரச்சினை, சரியா? 294 00:34:44,793 --> 00:34:46,795 நீ ஏன் போய் இன்னொரு மாத்திரை போட்டுக்கொள்ளக் கூடாது? 295 00:34:54,511 --> 00:34:56,013 நீ புரிந்துகொள்ளவில்லை, ஆனால் புரிந்துகொள்வாய். 296 00:35:00,475 --> 00:35:04,021 நான் அவளை நம்பவில்லை. அவளுக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்தேன். 297 00:35:08,108 --> 00:35:09,109 இப்போது? 298 00:35:14,448 --> 00:35:15,449 தெரியவில்லை. 299 00:35:17,367 --> 00:35:20,954 தெரியவில்லை, ஆனால் நம்ப விரும்புகிறேன். 300 00:35:25,125 --> 00:35:26,126 நம்ப விரும்புகிறேன். 301 00:35:30,005 --> 00:35:32,174 - நான் பிடிக்கிறேன். - இந்தப் பக்கம். 302 00:35:41,141 --> 00:35:42,476 நீ நன்றாக இருக்கிறாய். 303 00:35:43,393 --> 00:35:44,228 ஆம். 304 00:35:44,228 --> 00:35:47,606 எனக்கு கெட்ட கனவுகள் வரும்போது என் மனைவி அப்படித்தான் சொல்வாள். 305 00:35:50,609 --> 00:35:51,944 அடக் கடவுளே. 306 00:35:53,237 --> 00:35:57,991 ஸ்கூட்டர்கள் கொஞ்சம் தடுக்கும், இல்லையா? ஹேய். எதுவும் அடிபடவில்லையே? 307 00:35:58,867 --> 00:36:01,620 இந்தா. உனக்கு உதவி வேண்டுமா? 308 00:36:03,080 --> 00:36:04,206 என் பெயர் அப்போல்லோ. 309 00:36:04,706 --> 00:36:05,707 இது கேய்ல். 310 00:36:06,500 --> 00:36:10,128 ஹாய். நீ பேண்ட் எய்டைக் கண்டுபிடிக்க நான் உதவட்டுமா, அதாவது நான்... 311 00:36:11,129 --> 00:36:13,131 - அவர்கள் இங்கே ஆண்களைப் பார்த்ததில்லை. - ஆம். 312 00:36:13,924 --> 00:36:14,758 மறுபடியும் வேண்டாம். 313 00:36:14,758 --> 00:36:15,843 - இந்தாருங்கள். - சரி. 314 00:36:15,843 --> 00:36:17,761 ஹேய். நன்றாக இருக்கிறாயா? 315 00:36:19,596 --> 00:36:22,724 அப்படித்தான். வாவ். நீ உறுதியானவன். 316 00:36:22,724 --> 00:36:24,101 இவள் உறுதியானவள். 317 00:36:24,101 --> 00:36:26,937 - உனக்கு தோழி கிடைத்தது போலத் தெரிகிறது. - ஆம். சரி. 318 00:36:31,775 --> 00:36:33,443 நாங்கள் எங்கே போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால்... 319 00:36:36,321 --> 00:36:40,868 - நான் உங்களிடம் கிரெட்டா பற்றிப் பேச வேண்டும். - எதற்காக? 320 00:36:41,493 --> 00:36:44,079 வில்லியம் எப்படி தன் மகளைக் கொன்றான் என்பது பற்றி? 321 00:36:44,079 --> 00:36:45,873 - அவன் கொன்றான். - ஆம், அது... 322 00:36:47,666 --> 00:36:49,835 கண்ணே, நீ ஏன் உள்ளே சென்று ஒரு புத்தகத்தைப் படிக்கக் கூடாது? 323 00:36:53,172 --> 00:36:56,633 சரி. இந்தப் பெண்கள் அனைவரும், அதேபோல ஒன்றைச் செய்துள்ளனர், சரியா? எனவே... 324 00:36:56,633 --> 00:37:01,305 இல்லை. அதே போல இல்லை. அது தவறானது. 325 00:37:01,305 --> 00:37:05,184 சரி. நான் அவரிடமிருந்து அதைக் கேட்க வேண்டும், சரியா? 326 00:37:05,184 --> 00:37:06,602 அப்படியா? 327 00:37:06,602 --> 00:37:08,812 என்ன? ஒருவனுக்கு காலை உணவு கொடுத்த பிறகு, அவன் திடீரென 328 00:37:08,812 --> 00:37:11,732 - அவனுக்கு வேண்டியதைக் கேட்கிறான்? - சரி. அது ஒரு கோரிக்கை. 329 00:37:12,274 --> 00:37:14,985 சரியா, கால்? ப்ளீஸ். 330 00:37:19,823 --> 00:37:21,867 சரி. நாம் பகலில் ஆற்றில் பயணிக்க முடியாது, 331 00:37:21,867 --> 00:37:23,410 ஆனால் கிரெட்டா இன்றிரவு இங்கே வருவாள். 332 00:37:24,244 --> 00:37:27,039 டின்னருக்குப் பிறகு பொம்மலாட்டம் நடக்கும், அவள் உன்னிடம் பேச விரும்பினாள், 333 00:37:27,039 --> 00:37:28,123 அதுதான் சரியான நேரம். 334 00:37:31,335 --> 00:37:32,336 நன்றி. 335 00:37:39,593 --> 00:37:41,261 ஹேய். என்ன படிக்கிறாய்? 336 00:37:44,598 --> 00:37:47,017 நல்ல புத்தகம் போலத் தெரிகிறது. உன்னுடன் நானும் படிக்கலாமா? 337 00:37:47,518 --> 00:37:50,437 சரி. 338 00:37:50,979 --> 00:37:53,774 ”நமக்கு அது வேண்டும், அது தேவை. அது நமக்கானது. 339 00:37:53,774 --> 00:37:56,693 பிடியைத் தட்டவும் ஜன்னல் குலுங்குகிறது. 340 00:37:57,236 --> 00:37:59,363 அம்மாவும் அப்பாவும் தங்கள் படுக்கையில் தூங்குகின்றனர். 341 00:37:59,363 --> 00:38:02,407 இறப்பதற்குத் தயாராக, இறந்தது போலத் தூங்குகின்றனர். 342 00:38:03,325 --> 00:38:06,370 இளைய குழந்தையைக் காணவில்லை, ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது, 343 00:38:06,370 --> 00:38:10,123 அதற்குப் பதிலாக உயிரில்லாமல், கடினமாகவும் குளிர்ச்சியாகவும் ஒன்று இருந்தது.” 344 00:38:13,502 --> 00:38:14,670 ”இப்போது வேடிக்கைக்காக. 345 00:38:14,670 --> 00:38:17,673 காட்டில், குதிரைகளுக்குப் பின்னால் இருட்டில் ஒரு பார்ட்டி நடந்துகொண்டிருக்கிறது, 346 00:38:17,673 --> 00:38:19,883 விருந்தினர்கள் ஸ்மார்ட்டாக உடையணிந்துள்ளனர்.” 347 00:38:21,468 --> 00:38:24,096 ”இசை ஒலிக்கிறது, நடனமாடுபவர்கள் வேகமாக அசைகின்றனர். 348 00:38:24,596 --> 00:38:27,516 அவர்களின் கையில் இருக்கும் குழந்தைக்கு நோயே வராது.” 349 00:38:28,684 --> 00:38:33,438 என்னிடம் ஒரு சேவல் இருந்தது அது என்னை மகிழ்ச்சிப்படுத்தியது 350 00:38:34,606 --> 00:38:39,528 நான் அந்த சேவலை பழைய ஆப்பிள் மரத்திடம் வைத்தேன் 351 00:38:47,703 --> 00:38:51,665 ஏன் சிரிக்கிறாய்? நீ என் மனைவியை நினைவூட்டுகிறாய். 352 00:38:55,794 --> 00:38:56,795 என் மனைவி. 353 00:38:59,464 --> 00:39:00,465 நன்றாக இருக்கிறாயா? 354 00:39:02,301 --> 00:39:03,302 அப்படித்தான். 355 00:39:03,302 --> 00:39:09,057 என்னிடம் ஒரு சேவல் இருந்தது அது என்னை மகிழ்ச்சிப்படுத்தியது 356 00:39:10,142 --> 00:39:15,939 நான் அந்த சேவலை ஆப்பிள் மரத்தின் அடியில் வைத்தேன் 357 00:39:20,110 --> 00:39:21,195 என்ன? 358 00:39:21,945 --> 00:39:23,238 மன்னிக்கவும், நான்... 359 00:39:23,238 --> 00:39:27,284 என் கணவர் மிகவும் மோசமான பாடகர் என்பது எனக்குத் தெரியவில்லை. 360 00:39:27,910 --> 00:39:28,744 என்ன? 361 00:39:31,288 --> 00:39:33,290 சரி. நான் மீண்டும் பாடுவேன். 362 00:39:35,042 --> 00:39:36,126 - என்னிடம்... - இல்லை. 363 00:39:37,836 --> 00:39:39,129 வேண்டாம். 364 00:39:41,381 --> 00:39:42,841 நீ மோசமாகப் பாடுகிறாய். 365 00:39:43,634 --> 00:39:44,968 ஆனால் உன்னை நேசிக்கிறேன். 366 00:39:45,928 --> 00:39:47,471 - மீண்டும் பாடாதே. - அது அப்படி வேலை செய்யாது. 367 00:39:47,471 --> 00:39:48,555 பாடாதே. 368 00:39:51,558 --> 00:39:54,811 அனைவரும் பொம்மலாட்டத்திற்கு வாருங்கள், நேரமாகிவிட்டது. 369 00:39:55,604 --> 00:39:57,606 வாருங்கள், குழந்தைகளே. நல்ல இடத்தில் அமருங்கள். 370 00:39:58,190 --> 00:40:03,237 வாருங்கள், பொம்மலாட்டம். ராக்கோ. ஜோயி. ஸாக்கரி. ஐவி. 371 00:40:03,237 --> 00:40:07,032 செல்லுங்கள். முதல் வரிசை இருக்கைகள் சீக்கிரம் நிரம்பிவிடும். 372 00:40:07,032 --> 00:40:09,743 - சரி. பொம்மலாட்டம். ஹேய். - அனைவரும் வாருங்கள். ஹாய். 373 00:40:16,458 --> 00:40:17,459 கிரெட்டா. 374 00:40:29,680 --> 00:40:30,681 கிரேஸ் எப்படி இருக்கிறாள்? 375 00:40:32,015 --> 00:40:33,141 அவள் என் பெற்றோருடன் இருக்கிறாள். 376 00:40:38,814 --> 00:40:40,107 - வில்லியம் இங்கிருக்கிறானா? - ஆம். 377 00:40:41,650 --> 00:40:44,570 அவன் திடீரென வந்தானா? 378 00:40:44,570 --> 00:40:45,946 அவன் என்னுடன் வந்தான். 379 00:40:45,946 --> 00:40:47,030 - நீ அவனுடன் வந்தாயா? - இல்லை... 380 00:40:47,030 --> 00:40:48,532 நான் எம்மாவின்... 381 00:40:49,700 --> 00:40:51,118 நான் எம்மாவின் கணவன். 382 00:40:51,618 --> 00:40:52,619 ஒன்றுமில்லை. 383 00:40:53,871 --> 00:40:54,872 நான் எம்மாவின் கணவன். 384 00:40:57,583 --> 00:40:59,418 அவனை விரட்டலாம் என்று தொடர்ந்து நினைக்கிறேன். 385 00:41:00,711 --> 00:41:02,754 அவன் எப்படியோ என் வாழ்விற்குள் வந்துகொண்டே இருக்கிறான். 386 00:41:02,754 --> 00:41:04,506 - தெரியும். - அவன் பின்வாங்க மாட்டான். 387 00:41:04,506 --> 00:41:07,384 நாங்கள் அவனுக்குச் சொந்தம் என நினைக்கிறான். 388 00:41:09,970 --> 00:41:12,890 அவன்... 389 00:41:12,890 --> 00:41:13,974 என் மகளைக் கொன்றானா? 390 00:41:14,933 --> 00:41:17,686 - அவன்... - ஓ, ஆம். அவன் கூறியதைச் சொல்லுங்கள். 391 00:41:17,686 --> 00:41:20,647 நான் அங்கிருந்து இங்கே வந்தது நீ அவன் பக்க நியாயத்தைக் கூறுவதைக் கேட்கத்தான். 392 00:41:22,900 --> 00:41:23,901 சரி. 393 00:41:28,071 --> 00:41:31,825 அவனுக்கு என் புதிய முகவரி தெரிந்துள்ளது. எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பினான். 394 00:41:32,951 --> 00:41:37,581 - புத்தகமா? - டு கில் எ மாக்கிங்பேர்ட். அதை நாசமாக்கிவிட்டான். 395 00:41:39,708 --> 00:41:40,709 என்ன? 396 00:41:40,709 --> 00:41:42,920 எல்லாப் பக்கங்களிலும் ஒரே விஷயத்தை எழுதியுள்ளான். 397 00:41:44,338 --> 00:41:46,798 அவன் என் பணம் முழுவதையும் எடுத்துவிட்டான். 398 00:41:47,883 --> 00:41:52,930 - என் கணக்கை மொத்தமாக காலியாக்கிவிட்டான். - இருங்கள். எவ்வளவு... 399 00:41:53,597 --> 00:41:54,598 எவ்வளவு எடுத்தான்? 400 00:41:55,265 --> 00:41:56,558 எழுபதாயிரம். 401 00:41:59,603 --> 00:42:04,191 - என்ன? - என்னிடமிருந்து 70,000 டாலர் திருடியுள்ளான். 402 00:42:07,819 --> 00:42:08,987 அவன் என்ன எழுதியிருந்தான்? 403 00:42:11,323 --> 00:42:12,533 அவளுடைய பெயர். 404 00:42:12,533 --> 00:42:14,034 ஆக்னஸ்! 405 00:42:14,618 --> 00:42:18,413 ஆக்னஸ். எல்லாப் பக்கங்களிலும். 406 00:42:36,431 --> 00:42:38,058 வில்லியம்! ஹேய். 407 00:42:44,231 --> 00:42:48,443 வில்லியம்! வில்லியம், என்னிடம் இப்போதே பேசு! 408 00:42:49,486 --> 00:42:51,655 அது என் பெயர் இல்லை, அப்படிக் கூப்பிடாதே. 409 00:42:51,655 --> 00:42:53,991 ஆம்! அதுதான் உன் பெயர். நான் உன் மனைவியிடம் பேசினேன். 410 00:42:53,991 --> 00:42:55,951 என் குடும்பம் மீண்டும் ஒன்றுசேர்ந்துவிடுமா? 411 00:42:55,951 --> 00:43:00,455 “வில்லியம் என்னிடமிருந்து 70,000 திருடியுள்ளான்” என்றார். புத்தகத்தை நாசமாக்கினாய் என்றார். 412 00:43:01,999 --> 00:43:03,959 என் நிஜப் பெயரே எனக்குத் தெரியாது. 413 00:43:05,252 --> 00:43:06,712 நான் யாராக இருந்தேன் என்று தெரியாது. 414 00:43:08,297 --> 00:43:09,131 என்ன? 415 00:43:09,131 --> 00:43:11,300 பிறகு எனக்கு ஏற்ற இடத்தை நான் கண்டறிந்தேன். 416 00:43:11,884 --> 00:43:14,595 என்னைப் புரிந்துகொள்ளும் மக்களைக் கண்டறிந்தேன். 417 00:43:16,471 --> 00:43:18,891 நான் வேறு எவரிடமும் பேச முடியாத விதத்தில் அவர்களிடம் பேச முடிந்தது. 418 00:43:20,976 --> 00:43:25,689 என் மக்களைக் கண்டறியும்போது நான் வில்லியம் வீலரின் முகத்தை அகற்றினேன். 419 00:43:34,072 --> 00:43:36,283 அதற்கு அடியில் என் நிஜ முகத்தைக் கண்டறிந்தேன். 420 00:43:39,119 --> 00:43:42,789 என் நண்பர்கள் என் நிஜமான அடையாளத்தைப் பார்த்தபோது... 421 00:43:44,791 --> 00:43:47,252 அவர்கள் என் நிஜப் பெயரை எனக்கு வைத்தனர். 422 00:43:49,755 --> 00:43:53,884 உண்மையில், அப்போல்லோ, உனக்கு அது ஏற்கனவே தெரியும். 423 00:43:56,803 --> 00:43:58,096 எனக்கு எப்படித் தெரியும்? 424 00:44:00,265 --> 00:44:01,934 இன்றிரவு டின்னர் திட்டம், 425 00:44:03,268 --> 00:44:07,356 குழந்தை பிரையனால் உந்தப்பட்ட உணவு, 426 00:44:08,857 --> 00:44:10,984 வேகவைத்த காய்கறிகள். 427 00:44:13,111 --> 00:44:14,279 கிண்டர் கார்டன்! 428 00:45:44,036 --> 00:45:46,038 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்