1 00:00:31,073 --> 00:00:36,328 பின்விளைவு. பின். விளைவு. பெயர்ச்சொல். 2 00:00:36,828 --> 00:00:40,415 விளக்கம், முக்கியமான, விரும்பத்தகாத நிகழ்வின் விளைவுகள் 3 00:00:40,415 --> 00:00:43,085 அல்லது பின்விளைவுகள். 4 00:01:14,074 --> 00:01:16,034 உரைச் செய்தி - தெரியாதவர் ஒரு புதிய செய்தி 5 00:01:16,034 --> 00:01:18,328 “அவர்கள் உன்னிடம் ஃபோனை எறியும்படி கூறீனர். 6 00:01:18,328 --> 00:01:22,165 என்னை உன்னால் அடக்க முடியுமா? உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்த ஒரே ஆள். 7 00:01:22,666 --> 00:01:26,128 அவர்கள் அந்தியில் குளிப்பார்கள். வஞ்சத்துடன் அதை மறைப்பார்கள். 8 00:01:26,128 --> 00:01:29,339 காட்டில் உள்ள, நிரந்தரமாகத் தொலைந்த வீட்டில். 9 00:01:30,340 --> 00:01:33,719 அவர்கள் அந்தியில் குளிப்பார்கள். வஞ்சத்துடன் அதை மறைப்பார்கள். 10 00:01:33,719 --> 00:01:37,222 காட்டில் உள்ள, நிரந்தரமாகத் தொலைந்த வீட்டில்." 11 00:01:38,390 --> 00:01:40,601 ...பயணிகளே, இது துறை 16 இல் நியூ யார்க் நகர படகில் செல்ல 12 00:01:40,601 --> 00:01:43,228 போர்டிங்கிற்கான கடைசி அழைப்பு. 13 00:01:44,146 --> 00:01:45,981 அனைத்துப் பயணிகளும், வாயிலுக்குச் செல்லுங்கள். 14 00:01:47,316 --> 00:01:51,028 மீண்டும், இது நியூ யார்க் நகரப் படகில் செல்ல போர்டிங்கிற்கான கடைசி அழைப்பு... 15 00:02:11,965 --> 00:02:15,052 எம்மா? எம்மா. 16 00:02:24,978 --> 00:02:25,979 வா. 17 00:02:33,904 --> 00:02:34,905 நாம் இதைக் கடந்துவிடுவோம். 18 00:02:52,130 --> 00:02:53,757 நேரம் வந்துவிட்டது. அவர்கள் உனக்காகத் தயாராக உள்ளனர். 19 00:02:54,424 --> 00:02:59,346 இதுதான் உனக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, அது எதுவும் உண்மையா அல்லது... 20 00:03:00,848 --> 00:03:02,432 அல்லது நான் அம்மா போல இருக்கிறேனா என்று தெரிந்துகொள்ளவா? 21 00:03:05,978 --> 00:03:11,024 என்னைச் சந்தேகப்படாதே. என்னுடன் வா. வந்து பார். 22 00:03:11,024 --> 00:03:14,278 அவர் என்ன கூறினார் என்று உனக்குத் தெரியும். நீ தனியாகச் செல்ல வேண்டும். 23 00:03:14,278 --> 00:03:16,530 - ப்ளீஸ், கிம். என்னுடன் வா. - கேள். 24 00:03:16,530 --> 00:03:17,990 - நான் உன்னை திரும்பப் பெற... - இல்லை. 25 00:03:17,990 --> 00:03:19,950 ...உன்னைப் போகவிட வேண்டும், எம்மா. 26 00:03:19,950 --> 00:03:23,996 ப்ளீஸ், கிம். ப்ளீஸ். 27 00:03:24,872 --> 00:03:27,040 இதற்காக நீ தண்டிக்கப்பட விடமாட்டேன். 28 00:03:33,922 --> 00:03:35,507 {\an8}உன்னை நேசிக்கிறேன்! 29 00:04:24,681 --> 00:04:26,016 கால் நீ தைரியமாக இருந்தால் மட்டும் 30 00:04:26,016 --> 00:04:27,726 எம்மா: நான் தயார் 31 00:04:45,911 --> 00:04:47,871 விக்டர் லவால் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 32 00:05:45,804 --> 00:05:46,805 வரவேற்கிறேன். 33 00:05:46,805 --> 00:05:48,223 என் மகனுக்கு என்னவானது? 34 00:05:48,223 --> 00:05:50,142 - என்னுடன் வா. - என்னைத் தொடாதே. 35 00:05:52,186 --> 00:05:53,187 அவன் எங்கே? 36 00:05:54,980 --> 00:05:59,276 உன்னிடம் கேட்டதை நீ செய்தபிறகு நீ என்ன பார்த்தாய்? 37 00:06:00,277 --> 00:06:01,653 நான் என்ன பார்த்தேன் என உங்களுக்குத் தெரியும். 38 00:06:02,154 --> 00:06:03,197 எனில் உனக்கு இறுதியாகத் தெரிந்திருந்தது. 39 00:06:04,656 --> 00:06:07,576 நீ பைத்தியம் இல்லை என்று. நீ இதுவரை சரியாகத்தான் கூறியிருக்கிறாய். 40 00:06:07,576 --> 00:06:10,662 என் குழந்தை எங்கே என்று இன்னும் தெரியவில்லை எனும்போது சரியாக இருப்பதில் என்ன நன்மை? 41 00:06:10,662 --> 00:06:14,458 அது வேதனையை அகற்றும் அவன் இங்கே இருக்கும் மாயையை அகற்றும். 42 00:06:14,458 --> 00:06:18,086 அவன் இங்குதான் உள்ளான். நான் அவனை உணர்கிறேன். 43 00:06:18,086 --> 00:06:20,672 அவன் எங்கே என்று நீங்கள் சொல்ல வேண்டும். 44 00:06:21,340 --> 00:06:23,258 நாம் அனைவரும் நம் குழந்தைகள் சிறப்பானவர்கள் என நினைக்கிறோம். 45 00:06:23,258 --> 00:06:24,593 நாசமாய்ப் போங்கள். 46 00:06:24,593 --> 00:06:30,432 நான் அதை அழித்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் 47 00:06:31,767 --> 00:06:35,687 எனக் கூறினீர்கள். எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினீர்கள். 48 00:06:35,687 --> 00:06:37,940 உன் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு. 49 00:06:38,565 --> 00:06:41,068 இங்கிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அப்படித்தான் உணர்ந்துள்ளனர். 50 00:06:41,068 --> 00:06:43,028 - நாங்கள் அனைவரும் புரிந்துகொள்கிறோம். - நான் திரும்பிச் செல்கிறேன். 51 00:06:43,737 --> 00:06:47,324 இந்தத் தீவில் இருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் எங்களை வெளியுலகத்திற்குக் காட்டி 52 00:06:47,324 --> 00:06:49,493 ஆபத்திற்கு ஆளாக்காதே எனக் கேட்டுக்கொள்கிறேன். 53 00:06:51,203 --> 00:06:53,580 என்னிடம் கேட்கிறீர்களா சொல்கிறீர்களா? 54 00:06:55,249 --> 00:06:56,250 இரண்டுமே கொஞ்சம். 55 00:06:57,251 --> 00:07:03,924 உங்கள் ஆட்கள் மூலம் என்னை இப்போதே நகரத்துக்கு கூட்டிச் செல்லச் சொல்லுங்கள். 56 00:07:04,424 --> 00:07:07,219 அப்படிச் செய்ய முடியாது. நீ இப்படி இருக்கும்போது 57 00:07:07,219 --> 00:07:08,512 உன்னை அனுப்புவது... 58 00:07:09,304 --> 00:07:10,848 என்னை விடுங்கள். 59 00:07:16,228 --> 00:07:17,980 அவள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும். 60 00:07:19,106 --> 00:07:20,691 என்னை விடுங்கள். 61 00:07:39,126 --> 00:07:42,337 உன்னை கண்டறிவேன். உன்னை கண்டறிவேன். 62 00:07:48,302 --> 00:07:52,389 நாசமாய்ப் போகிறவர்களே! 63 00:07:52,389 --> 00:07:54,349 என்னைத் தொடாதீர்கள்... 64 00:07:57,019 --> 00:07:58,937 இது நீ கொஞ்சம் நன்றாக உணர உதவும். 65 00:08:29,843 --> 00:08:33,554 {\an8}“அவர்கள் அந்தியில் குளிப்பார்கள். வஞ்சத்துடன் அதை மறைப்பார்கள். 66 00:08:33,554 --> 00:08:37,100 {\an8}காட்டில் உள்ள, நிரந்தரமாகத் தொலைந்த வீட்டில்.” 67 00:09:42,541 --> 00:09:44,251 ”அவர்கள் அந்தியில் குளிப்பார்கள்." 68 00:10:20,078 --> 00:10:22,414 அவர்கள் அந்தியில் குளிப்பார்கள் வஞ்சத்துடன் அதை மறைப்பார்கள் 69 00:10:22,414 --> 00:10:25,000 காட்டில் உள்ள, நிரந்தரமாகத் தொலைந்த வீட்டில் 70 00:10:36,011 --> 00:10:39,890 கணவனோ மனைவியோ தன் துணையை இழந்தால், 71 00:10:39,890 --> 00:10:42,476 அவர் விதவை ஆவார். 72 00:10:43,310 --> 00:10:45,729 பெற்றோரை இழந்தால் அநாதை ஆவார். 73 00:10:47,856 --> 00:10:50,067 குழந்தையை இழந்த பெற்றோருக்கு ஒரு வார்த்தை கூட 74 00:10:50,067 --> 00:10:51,735 தமிழில் இல்லை என நினைக்கிறேன். 75 00:10:54,905 --> 00:10:57,074 அதனால்தான் எங்கள் நூலகத்தில் அகராதி இருந்திருக்க விரும்புகிறேன். 76 00:10:57,074 --> 00:10:59,743 என்னை எவ்வளவு நாட்களாக இப்படி வைத்துள்ளீர்கள்? 77 00:11:00,744 --> 00:11:02,913 நீ நீண்ட நாட்களாகத் தூங்கவில்லை. 78 00:11:02,913 --> 00:11:04,498 எவ்வளவு நாட்கள்? 79 00:11:05,666 --> 00:11:06,583 கொஞ்ச நாட்களாக. 80 00:11:08,168 --> 00:11:11,380 நேரம் போகிறது. 81 00:11:11,380 --> 00:11:13,549 அவர்கள் எங்கே எடுத்துச் செல்லப்படுகின்றனர் என யாருக்கும் தெரியாது. 82 00:11:16,718 --> 00:11:18,512 உங்கள் ரகசியங்கள். 83 00:11:19,054 --> 00:11:24,017 இந்தப் பெண்களில் எவரும் தங்கள் குழந்தையைக் கண்டறிந்தது இல்லை. 84 00:11:25,018 --> 00:11:30,232 என்னை நம்பு, அவர்கள் பலவீனமாகும் வரையும் இனி அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வரையும்... 85 00:11:30,941 --> 00:11:32,734 அவர்கள் தேடியுள்ளனர். 86 00:11:33,694 --> 00:11:36,905 யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை, என் குழந்தை உட்பட. 87 00:11:46,832 --> 00:11:49,168 பிரையன் வித்தியாசமானவன். 88 00:11:50,210 --> 00:11:51,044 அவன் அப்படி இல்லை எனும் வரை. 89 00:11:52,129 --> 00:11:56,258 என் கணவர் உயிருடன் இருந்தால், அவர் என்னைக் கண்டறிவார். 90 00:11:56,258 --> 00:11:58,135 கடவுளைத் தவிர யாராலும் இந்த இடத்தைக் கண்டறிய முடியாது. 91 00:12:00,095 --> 00:12:01,180 அதேதான். 92 00:12:02,181 --> 00:12:04,016 இது எங்கிருந்து வந்தது என எனக்குத் தெரிய வேண்டும். 93 00:12:06,143 --> 00:12:08,562 நூலகம் என்றுதானே கூறினீர்கள்? 94 00:12:09,313 --> 00:12:11,690 அது அப்படிச் சொல்வது பணிவானது. 95 00:12:11,690 --> 00:12:12,858 மரங்கள் பற்றிய புத்தகங்கள் உள்ளனவா? 96 00:12:13,859 --> 00:12:15,527 நீ சத்தம் போட்டு டிராமா போடப் போகிறாயா? 97 00:12:18,614 --> 00:12:19,615 இல்லை. 98 00:12:25,954 --> 00:12:27,080 எனில் வா. போகலாம். 99 00:12:32,586 --> 00:12:33,879 பணிவா? 100 00:12:33,879 --> 00:12:35,297 தேவைதான் எங்கள் முன்னுரிமை. 101 00:12:38,425 --> 00:12:39,510 நான் உங்களுக்கு புத்தகங்கள் எடுத்து வருகிறேன். 102 00:12:40,969 --> 00:12:41,970 நன்றி. 103 00:12:44,014 --> 00:12:48,560 ஆனால் நீ இங்கேயே தங்கி, நாம் ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்வதை விரும்புகிறேன். 104 00:12:49,436 --> 00:12:51,438 உன்னைப் பற்றி நிச்சயமாகத் தெரியும் வரை. உனக்குப் புரியும் வரை. 105 00:12:53,315 --> 00:12:56,443 நீ சில பெண்களைப் புரிந்துகொள். 106 00:12:57,152 --> 00:12:59,738 கொஞ்சம் நட. சுத்தமான காற்றை சுவாசி. சுற்றிப் பார்... 107 00:13:00,280 --> 00:13:03,951 எம்மா, துயரத்தின் முதல் நிலை மறுப்புதான். அது இயல்பானதுதான். 108 00:13:03,951 --> 00:13:07,287 கால், நீங்கள் டெட் பேச்சு போலப் பேசுகிறீர்கள், 109 00:13:07,287 --> 00:13:11,625 அது ஆதரவளிப்பதாக மட்டுமின்றி, மிகவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. 110 00:13:33,146 --> 00:13:34,565 படகு எங்கே உள்ளது? 111 00:13:38,485 --> 00:13:39,486 அடச்சே. 112 00:14:22,779 --> 00:14:23,864 இப்போது வேடிக்கைக்கான நேரம். 113 00:14:28,911 --> 00:14:31,330 காட்டில் பார்ட்டி நடக்கிறது. 114 00:14:33,332 --> 00:14:38,795 இருட்டில், குதிரைகளுக்குப் பின்னால் விருந்தினர்கள் ஸ்மார்ட்டாக உடையணிந்துள்ளனர். 115 00:14:40,047 --> 00:14:43,300 இசை ஒலிக்கிறது. நடனமாடுபவர்கள் வேகமாக ஆடுகின்றனர். 116 00:14:44,927 --> 00:14:48,347 அவர்கள் கையில் இருக்கும் குழந்தைக்கு நோயே வராது, 117 00:14:48,347 --> 00:14:51,892 வயதாகாது, பலவீனமாகாது, அல்லது நேசிக்கப்படாமல் போகாது. 118 00:14:52,768 --> 00:14:55,646 மேலே நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் வரை. 119 00:14:56,480 --> 00:14:59,525 தேவதைகள் குழந்தையை தங்கள் மார்புக்கு அருகில் வைத்துக்கொள்ளும். 120 00:15:00,484 --> 00:15:03,487 அவை குழந்தையைத் திருப்பித் தராது. அவை குழந்தையை அதிகமாக நேசிக்கும். 121 00:15:33,141 --> 00:15:35,185 நிறைய படகுகள்... 122 00:15:36,186 --> 00:15:38,772 - சரி, நான் எடுத்துக்கொள்கிறேன். - என்ன நினைக்கிறாய்? 123 00:15:41,733 --> 00:15:42,734 யானை. 124 00:15:43,485 --> 00:15:44,486 ஆம். 125 00:15:47,656 --> 00:15:49,533 - இது உன்னுடையதா? - இன்னொரு ஸ்பூன். 126 00:15:50,909 --> 00:15:52,035 நான் வருந்துகிறேன். 127 00:15:55,664 --> 00:15:56,790 இவர்கள் இருவரும் உங்கள் குழந்தைகளா? 128 00:16:00,544 --> 00:16:01,378 ஆம். 129 00:16:02,713 --> 00:16:03,547 ஆம். 130 00:16:04,464 --> 00:16:07,301 இவர்களுக்கு நடுவில் பிறந்தவள் 131 00:16:10,262 --> 00:16:11,597 ரேச்சல். 132 00:16:19,521 --> 00:16:21,190 அவர்கள் படகை எங்கே வைத்துள்ளனர்? 133 00:16:23,066 --> 00:16:24,359 - எனக்குத் தெரியாது. - பொய் சொல்கிறீர்கள். 134 00:16:29,948 --> 00:16:31,158 பரவாயில்லை. 135 00:16:42,711 --> 00:16:47,174 அது தீவின் தென்கிழக்கு மூலையில் உள்ள கேரேஜில் உள்ளது. 136 00:16:49,510 --> 00:16:50,511 அதிர்ஷ்டம் இருக்கட்டும். 137 00:18:15,888 --> 00:18:20,475 அவள் போகட்டும். நீயும் அவளைப் போலத்தான் இருந்தாய். 138 00:18:20,475 --> 00:18:21,768 அவளால் போக முடியாது. 139 00:18:22,686 --> 00:18:24,021 குறைந்தது அவள் முயற்சி செய்திருப்பாள். 140 00:19:31,213 --> 00:19:33,215 நான்தான் கடவுள், அப்போல்லோ. 141 00:19:37,761 --> 00:19:38,971 மகன் பிறந்துள்ளான். 142 00:19:41,431 --> 00:19:43,016 இவனுக்கு பிரையன் எனப் பெயரிடலாமா? 143 00:20:14,464 --> 00:20:15,757 "முதலில் காதல் வரும்.” 144 00:20:44,328 --> 00:20:46,330 ஃபோர்ட் வாஷிங்டன் நூலகம் 145 00:21:24,576 --> 00:21:28,205 டு தி வாட்டர்ஸ் அண்ட் தி வைல்டு. இதோ உள்ளது. 146 00:21:43,595 --> 00:21:46,557 போலீஸும் மருத்துவ உதவியாளர்களும் குழந்தையை அசைவின்றிக் கண்டறிந்தனர், 147 00:21:46,557 --> 00:21:48,600 மேலும் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 148 00:21:48,600 --> 00:21:52,145 காணாமல் போன பெண், எம்மா வேலண்டைன் இன்னும் கிடைக்கவில்லை, 149 00:21:52,145 --> 00:21:55,482 அவளது ரத்தம் சம்பவ இடத்தில் கிடைத்துள்ளதால் இறந்ததாகக் கருதப்படுகிறார். 150 00:21:56,483 --> 00:21:59,027 தந்தையான அப்போல்லோ காக்வா, தீவிரமான காயங்களுடன் கண்டறியப்பட்ட பிறகு... 151 00:21:59,027 --> 00:22:00,529 முக்கியச் செய்திகள் குழந்தை கொல்லப்பட்ட பிறகு தாயைக் காணவில்லை 152 00:22:00,529 --> 00:22:02,322 ...தீவிர சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 153 00:22:02,322 --> 00:22:04,199 கடவுளைத் தவிர யாராலும் முடியாது. 154 00:22:04,199 --> 00:22:08,078 போலீஸார் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமரா வீடியோக்களையும் அந்தக் குரூரமான 155 00:22:08,078 --> 00:22:09,788 படங்கள் எப்படி ஆன்லைனில் கசிந்தன 156 00:22:09,788 --> 00:22:12,583 என்பதையும் ஆய்வு செய்கின்றனர். 157 00:22:32,853 --> 00:22:33,937 அடடா. 158 00:22:36,148 --> 00:22:36,982 நீ திரும்பி வந்துவிட்டாய். 159 00:22:38,108 --> 00:22:41,778 நான் எங்கே போவதெனத் தெரியும் வரை நான் வேறெங்கும் போக இடமில்லை. 160 00:22:44,198 --> 00:22:47,326 நீங்கள் மட்டும் தான் இந்த உலகில் என் நிலையைப் புரிந்துகொள்பவர்கள். 161 00:22:51,079 --> 00:22:54,833 நான் புத்தகங்கள் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தேன். 162 00:22:58,504 --> 00:22:59,505 {\an8}அருமை. 163 00:23:00,088 --> 00:23:01,089 மிக்க நன்றி. 164 00:23:01,590 --> 00:23:03,717 புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை. 165 00:23:03,717 --> 00:23:05,511 நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். 166 00:23:08,305 --> 00:23:10,599 ”'நீ யார்?' என்று கம்பளிப்புழு கேட்டது. 167 00:23:11,350 --> 00:23:14,186 இது உரையாடலைத் தொடங்க சிறப்பான வழி இல்லை. 168 00:23:14,895 --> 00:23:16,563 ஆலிஸ் வெட்கத்துடன், 169 00:23:17,231 --> 00:23:18,899 ’நான் யாரென எனக்கே தெரியாது, சார். 170 00:23:18,899 --> 00:23:22,402 அதாவது, இப்போது, குறைந்தது இன்று காலை நான் எழுந்தபோது யாராக இருந்தேன் எனத் தெரியும், 171 00:23:22,402 --> 00:23:28,116 ஆனால் அப்போதிருந்து நான் பல முறை மாறியுள்ளேன் என நினைக்கிறேன்’ என்றாள். 172 00:23:28,617 --> 00:23:32,371 ’அதற்கு என்ன அர்த்தம்?’ என்று கம்பளிப்புழு அதிகாரத்துடன் கேட்டது. 173 00:23:32,371 --> 00:23:35,582 கம்பளிப்புழுவும் ஆலிஸும் ஒருவரையொருவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டனர். 174 00:23:36,208 --> 00:23:39,419 இறுதியில் கம்பளிப்புழு தன் வாயிலிருந்து ஹூக்காவை எடுத்தது.” 175 00:23:39,419 --> 00:23:41,088 ஹூக்கா என்றால் என்ன தெரியுமா? 176 00:23:58,814 --> 00:23:59,815 மீண்டுமா? 177 00:24:00,816 --> 00:24:03,485 அதை அப்படிப் படிக்க முடியாது. கண்களை மூடிக்கொள். 178 00:24:03,986 --> 00:24:05,112 பூ! 179 00:24:07,906 --> 00:24:08,907 இந்தப் புத்தகங்களுக்கு நன்றி. 180 00:24:13,161 --> 00:24:14,288 உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? 181 00:24:16,665 --> 00:24:18,876 ஹேய், உன் சகோதரனுக்குப் படித்துக்காட்டுகிறாயா? 182 00:24:18,876 --> 00:24:20,711 - சரி. - உன் சகோதரியுடன் பெரிய மெத்தைக்குச் செல். 183 00:24:21,420 --> 00:24:23,005 சரி. வா போகலாம். 184 00:24:33,473 --> 00:24:34,474 நீங்கள்... 185 00:24:35,684 --> 00:24:37,728 குழந்தை உங்களிடம் இருந்தபோது 186 00:24:38,562 --> 00:24:42,232 நீங்கள் எதுவும் கண்டறிந்துள்ளீர்களா? 187 00:24:42,232 --> 00:24:45,652 தொட்டிலில் எதுவும் கண்டறிந்துள்ளீர்களா? 188 00:24:47,362 --> 00:24:48,572 எதுவும் கண்டறிந்துள்ளேனா? 189 00:24:49,323 --> 00:24:56,205 அது விசித்திரமான கேள்வி. தெரியும். ஆனால் மரம் அல்லது செடியின் 190 00:24:57,497 --> 00:25:00,918 பாகம் போல எதுவும் கிடைத்துள்ளதா? 191 00:25:02,503 --> 00:25:03,795 ஆம். அது விசித்திரமானது. 192 00:25:04,379 --> 00:25:08,800 எப்போதும் எனக்கு மண் கிடைக்கும், 193 00:25:09,718 --> 00:25:10,719 பிறகு... 194 00:25:13,555 --> 00:25:14,556 ஓர் இலை கிடைத்தது. 195 00:25:16,350 --> 00:25:19,770 இறுதியில் ஒரு இலை... கிடைத்தது. 196 00:25:21,939 --> 00:25:23,190 உங்களிடம் அது உள்ளதா? 197 00:25:23,190 --> 00:25:26,068 இல்லை, ஆனால் அது ஓர் இலை. 198 00:25:26,568 --> 00:25:28,028 ஆம். 199 00:25:28,862 --> 00:25:31,031 ஆனால் அதை என்னால் வரைய முடியும். 200 00:26:59,369 --> 00:27:00,537 நன்றி, மரமே. 201 00:27:09,838 --> 00:27:13,800 நார்வே மேப்பிள். ஆக்கிரமிக்கும் உயிரினங்கள். 202 00:27:14,301 --> 00:27:19,598 அந்த ஆக்கிரமிக்கும் வேர்கள் அதன் தாய் மரத்தைக் கூட சுற்றி இறுக்கி இறக்கின்றன. 203 00:27:20,349 --> 00:27:23,143 அது அடர்த்தியான நிழல் கூடாரத்தை உருவாக்குவது 204 00:27:23,143 --> 00:27:27,231 பிற விதைகள் மற்றும் காட்டுப்பூக்களின் மறு உருவாக்கத்தைத் தடுக்கிறது. 205 00:27:29,358 --> 00:27:31,610 இது ஒரு தந்திரமான மரம். 206 00:27:43,872 --> 00:27:45,249 நான் உனக்காக வருகிறேன். 207 00:27:51,338 --> 00:27:52,548 எனக்கு இண்டர்நெட் வேண்டும். 208 00:27:53,173 --> 00:27:54,716 இந்தத் தீவை டிராக் அல்லது டிரேஸ் செய்யும் 209 00:27:54,716 --> 00:27:56,552 எந்தவொரு தகவல்தொடர்பு மூலமும் இல்லை. 210 00:27:57,135 --> 00:27:58,303 நீங்கள் எனக்கு ஆன்லைனில் மெசேஜ் செய்தீர்கள். 211 00:27:58,303 --> 00:28:01,890 நாங்கள் படகில் சௌத் பிரதர் தீவுக்குச் சென்று அங்கே பிரீபெய்டு பர்னர் ஃபோன்களைப் பயன்படுத்தினோம். 212 00:28:01,890 --> 00:28:05,602 - எனில் நான் மீண்டும் படகில் செல்ல வேண்டும். - அது பாதுகாப்பானது இல்லை. 213 00:28:05,602 --> 00:28:08,230 நீங்கள் என்னை அதில் செல்ல அனுமதித்தாலும் 214 00:28:08,230 --> 00:28:10,899 உங்களிடமிருந்து பறித்துச் சென்றாலும் செல்வேன். 215 00:28:16,321 --> 00:28:17,573 நான் இன்னும் நிறைய புத்தகங்கள் எடுத்து வருவேன். 216 00:28:19,533 --> 00:28:20,576 சரி. 217 00:28:20,576 --> 00:28:22,744 ஆனால் நகரம் வழியே செல்ல இன்னும் நல்ல வழியைக் காட்டுகிறேன். 218 00:28:22,744 --> 00:28:25,455 எம்மா, போலீஸ் உன்னைப் பிடித்தால், 219 00:28:25,455 --> 00:28:27,332 உன்னைக் கைது செய்தால், நீ தனியாள்தான். 220 00:28:27,332 --> 00:28:28,625 எங்களால் உதவ முடியாது, 221 00:28:29,668 --> 00:28:31,795 இந்தத் தீவு பற்றி நீ எதுவும் கூறக் கூடாது. 222 00:30:01,301 --> 00:30:02,594 எம்மா வேலண்டைன். 223 00:30:07,641 --> 00:30:09,393 வரவேற்கிறேன்! வீல்ஸ். 224 00:30:10,644 --> 00:30:13,689 நீ ஷூகோவில் சூஷி சாப்பிட 1,000 டாலர் செலவு செய்ய, நீ வேடிக்கைக் கதைதான் 225 00:30:13,689 --> 00:30:17,442 என்று நீ நம்பிய “நிலத்தடி மக்கள்” நாங்கள்தான். 226 00:30:18,652 --> 00:30:21,864 நான்... ஆம், என்ன சொல்வதெனத் தெரியவில்லை. 227 00:30:21,864 --> 00:30:24,074 பார்க்காததை நம்பாமல் இருப்பது நமக்கு நல்லதுதான். 228 00:30:25,993 --> 00:30:27,244 நான் என் மகனைத் தேடுகிறேன். 229 00:30:28,203 --> 00:30:30,581 வா. காலை வேகமானது. 230 00:30:32,499 --> 00:30:33,667 இங்கே வெப்பமாக உள்ளது. 231 00:30:33,667 --> 00:30:35,627 நீராவிக் குழாய்கள். நூறு டிகிரி! 232 00:30:35,627 --> 00:30:38,589 நல்ல, ரேர் ஸ்டேக் சமைக்க ஏற்ற இடம். 233 00:30:39,882 --> 00:30:40,924 ஓல்ட் ஜின்னியில் ஏறு. 234 00:30:43,594 --> 00:30:44,595 பிடித்துக்கொள்! 235 00:30:57,316 --> 00:30:59,276 நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய் 236 00:31:03,113 --> 00:31:04,281 என்ன அது? 237 00:31:04,281 --> 00:31:08,452 இங்கே சில புத்திசாலிகள் வாழ்கின்றனர். எல்லா நிலைகளிலும் இருந்து. 238 00:31:08,452 --> 00:31:10,454 மின்சாரத்தை இங்கே மாற்றிக்கொடுத்துள்ளனர். 239 00:31:10,454 --> 00:31:13,665 இங்கே நிஜ வீட்டை உருவாக்கியுள்ளனர். 240 00:31:16,084 --> 00:31:17,377 அது ஒரு பன்றி. 241 00:31:17,377 --> 00:31:21,465 அது ஹென்ரி. கிராண்ட் சென்ட்ரல் சமூகத்திற்கு வரவேற்கிறேன். 242 00:31:21,965 --> 00:31:23,258 ஆம், அதற்குக் கீழேதான் இருக்கிறாய். 243 00:31:23,884 --> 00:31:25,219 இங்கே எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்? 244 00:31:25,219 --> 00:31:27,221 எப்போதும் இங்குதான் இருக்கிறோம், அன்பே. 245 00:31:28,055 --> 00:31:29,806 மேலே என்பது இருக்கும் வரை, கீழே என்பது இருக்கும். 246 00:31:30,724 --> 00:31:32,935 நிலத்துக்கு மேலே மற்றும் நிலத்துக்குக் கீழே. 247 00:31:32,935 --> 00:31:37,064 இங்கே அனைவரும் உள்ளனர்: கருப்பு, வெள்ளை, ஆசியர், லத்தீனோ, 248 00:31:37,064 --> 00:31:40,108 முதியவர், இளையவர், போதையில் இருப்பவர், இல்லாதவர், 249 00:31:40,108 --> 00:31:43,529 எதிர்ப்பாலின விருப்புடையவர், நேர்ப்பாலின விருப்புடையவர், LGBTQ+, எதுவுமில்லாதவர். 250 00:31:44,196 --> 00:31:46,448 இது நகரத்தின் பிரதிநிதி போல எனக் கூற விரும்புகிறேன், 251 00:31:46,448 --> 00:31:51,161 ஆனால் இந்த சுரங்கங்கள் இனம், வர்க்கம் அல்லது பாலினால் பிரிக்கப்படவில்லை, 252 00:31:51,161 --> 00:31:52,871 அது அவர்களைவிட எங்களைச் சிறப்பானவர்கள் ஆக்குகிறது. 253 00:31:53,539 --> 00:31:55,624 உன்னால் இதற்குக் கீழ் போக முடியாமல் போகலாம். 254 00:31:55,624 --> 00:31:59,002 ஆனால் வார்த்தையின் இரண்டு அர்த்தங்களிலும் இதைவிட மேலே இருக்கும் மக்கள் இல்லை. 255 00:32:02,673 --> 00:32:04,258 எங்களுக்கு விதிகள் உள்ளன, அதன்படி வாழ்கிறோம், இல்லையெனில் வெளியேற வேண்டும். 256 00:32:04,258 --> 00:32:06,051 விதிகள் - திருடக் கூடாது கத்தக் கூடாது - தனியுரிமையை மதிக்க வேண்டும் 257 00:32:06,051 --> 00:32:07,719 பகிர்ந்துகொள்ள வேண்டும் & ஒரேபோல பகிர்ந்துகொள்ள வேண்டும் - சுரங்கத்தில் இறக்கக் கூடாது 258 00:32:07,719 --> 00:32:09,805 மேலும், இங்கே வாழ என்னால் அழைக்கப்பட வேண்டும். 259 00:32:10,389 --> 00:32:11,890 நாம் போக வேண்டும். 260 00:32:13,475 --> 00:32:16,353 நியூ யார்க் நகரத்தின் தெருக்களில் இருக்கும் பலர் 261 00:32:16,353 --> 00:32:18,605 பெரும் மந்தநிலையிலிருந்து மேலாக உள்ளனர். 262 00:32:18,605 --> 00:32:21,400 டிராக் 61. அதைப் பற்றித் தெரியுமா? இல்லை, உனக்குத் தெரியாது! 263 00:32:21,400 --> 00:32:22,651 ஏனெனில் அது ஒரு ரகசியம். 264 00:32:24,194 --> 00:32:28,240 எனக்கு வரலாறு பிடிக்கும். இந்த டிராக் FDRக்காக கட்டப்பட்டது. 265 00:32:28,740 --> 00:32:31,451 இது மின்தூக்கி கொண்ட ஸ்பெஷல் பிளாட்ஃபார்முக்குச் செல்லும், 266 00:32:31,451 --> 00:32:35,372 அது அவரை மேலே வால்டோஃப் அஸ்டோரியாவின் கேரேஜுக்குக் கூட்டிச் சென்றது, 267 00:32:35,372 --> 00:32:37,416 ஏனெனில் அவர் போலியோவால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்தார். 268 00:32:37,416 --> 00:32:39,126 இதைப் பார். 269 00:32:39,126 --> 00:32:40,586 அழகாக உள்ளது, இல்லையா? 270 00:32:41,086 --> 00:32:43,881 மக்கள் பிராட்வேயில் பயணிக்க பயன்படுத்தப்பட்டது. 271 00:32:44,381 --> 00:32:48,260 கார்கள் வந்தன, பிறகு பெட்ரோல் பணம், அவற்றால் இவை பயனற்றதாகின. என்னவொரு குற்றம். 272 00:32:49,219 --> 00:32:50,512 ஆனால் இப்போது இது என் வீடு. 273 00:32:50,512 --> 00:32:52,139 வரிகள் இல்லை, பில்கள் இல்லை, 274 00:32:52,139 --> 00:32:54,266 உன்னை டீ சாப்பிட அழைக்கவும் 275 00:32:54,266 --> 00:32:56,810 என் வரலாற்று அறிவால் உன்னை வியப்பூட்டவும் நேரம் இல்லை. 276 00:33:00,105 --> 00:33:02,316 உங்களுக்குத் தெரியாத விஷயங்களை நம்பும்போது 277 00:33:02,316 --> 00:33:04,067 நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் 278 00:33:04,067 --> 00:33:05,986 இதுதான் கொலம்பஸ் சர்க்கிள் சமூகம். 279 00:33:06,486 --> 00:33:09,364 - ஹேய்! உன் தண்ணீர் உள்ளது! - திரும்ப வரும்போது வாங்கிக்கொள்கிறேன். 280 00:33:09,865 --> 00:33:13,327 - தண்ணீரா? - சென்ட்ரல் பார்க்கில் நகரத்தின் குழாய்த் தண்ணீரைப் 281 00:33:13,327 --> 00:33:14,995 பயன்படுத்தி மனிதர்கள் உருவாக்கிய மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. 282 00:33:14,995 --> 00:33:18,457 சோம்பேறிகளான எங்களுக்கு நல்ல சுத்தமான குடிநீர். 283 00:33:19,041 --> 00:33:22,211 இந்தக் கொலம்பஸ் சமூகத்தினர் இரவில் மேலே சென்று அதை எங்களுக்காகச் சேகரித்து வருவார்கள், 284 00:33:22,211 --> 00:33:25,130 நாங்கள் என்ன ஈட்டுகிறோமோ அதை அவர்களுக்குக் கொடுப்போம். 285 00:33:25,756 --> 00:33:28,300 ஆபாசப் புத்தகங்கள், சிகரெட்டுகள், மிட்டாய். 286 00:33:29,259 --> 00:33:30,719 எனக்கு ஸ்கிட்டில்ஸ் பிடிக்கும். 287 00:33:38,018 --> 00:33:40,229 இந்தக் கதவுக்கு அந்தப் பக்கம் செயலில் இருக்கும் டிராக்குகள் உள்ளன. 288 00:33:40,729 --> 00:33:41,897 கவனமாக வா. 289 00:33:43,357 --> 00:33:44,733 சுவருடன் ஒட்டி நில்! 290 00:33:56,203 --> 00:33:57,579 அதைப் பற்றி மறந்துவிட்டேன். 291 00:34:00,582 --> 00:34:02,251 மொத்த கால அட்டவணையையும் நினைவில் வைத்துள்ளேன், 292 00:34:02,918 --> 00:34:05,546 ஆனால் அவர்கள் தாமதமான ரயிலைச் சேர்த்துள்ளனர், அதை இன்னும் சேர்க்கவில்லை. 293 00:34:06,547 --> 00:34:09,007 இது பேரழிவாக இருந்திருக்கும், நீ இறந்து போய் உன்னுடைய... 294 00:34:09,007 --> 00:34:13,011 - அவன் பெயர் என்ன? - பிரையன். என் மகன் பெயர் பிரையன். 295 00:34:14,763 --> 00:34:16,348 நீ அவனை மிகவும் மிஸ் செய்ய வேண்டும். 296 00:34:17,766 --> 00:34:19,935 சில நேரம் எனக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள என்னை அவர் 297 00:34:19,935 --> 00:34:21,603 எல்லா இடத்திலும் தேடியிருக்கலாம் என நினைப்பேன். 298 00:34:22,771 --> 00:34:23,772 சோகம். 299 00:34:24,606 --> 00:34:26,817 சரி, இதுதான் 181வது தெருவின் ஸ்டேஷன். அதுதான் உன் நிறுத்தம். 300 00:34:28,318 --> 00:34:31,905 சரி. சகஜமாக இரு. 301 00:34:47,337 --> 00:34:49,590 அந்தக் கதவுக்குப் பின்னால் உனக்காகக் காத்திருப்பேன். 302 00:34:50,257 --> 00:34:51,717 எனக்கு உதவுவதற்கு நன்றி. 303 00:34:52,509 --> 00:34:55,137 உன் வேலை சுலபம்தான். நான் பிறர் கிறுக்குத்தனமானவற்றைச் செய்ய உதவியுள்ளேன், 304 00:34:56,346 --> 00:34:58,640 ஆனால் இது இலவசம் இல்லை. எனக்கு பதிலுக்கு எதாவது வேண்டும். 305 00:34:58,640 --> 00:35:00,184 என்னிடம் பணமோ வேறெதுவுமோ இல்லை... 306 00:35:00,184 --> 00:35:03,937 தி டிராவல்ஸ் ஆஃப் பெட்ரோ டெ சியெஸா டெ லெயோன், கிபி 1532-50, 307 00:35:03,937 --> 00:35:06,481 அவரது பெருவின் குறிப்பின் முதல் பாகத்தில் உள்ளது. 308 00:35:08,108 --> 00:35:09,193 வரலாற்றில் ஆர்வமுள்ளவன். 309 00:35:10,194 --> 00:35:12,696 - சீக்கிரம் போ. காலை... - வேகமானது. 310 00:35:12,696 --> 00:35:14,489 இரவுக்குப் பிறகு காலை விரைவில் வரும். 311 00:35:31,006 --> 00:35:35,344 NYC மரங்களின் வரைபடம் 312 00:35:36,053 --> 00:35:37,221 சரி. 313 00:35:41,308 --> 00:35:43,268 நார்வே மேப்பிள் 314 00:35:51,985 --> 00:35:53,529 நீ எங்கிருந்து வந்தாய்? 315 00:35:57,783 --> 00:36:00,285 இது மிகவும் சீக்கிரம். அடச்சே. 316 00:36:00,285 --> 00:36:01,620 {\an8}வரைபடத்தை அச்சிடு 317 00:36:11,004 --> 00:36:13,674 ஆம். இல்லை. 318 00:36:14,383 --> 00:36:17,052 உண்மையில், பரவாயில்லை, அம்மா, சரியா? நான் பிறகு மீண்டும் வருகிறேன். 319 00:36:32,901 --> 00:36:34,611 நாம் இதைப் பற்றிப் பேசிவிட்டோம். 320 00:36:39,950 --> 00:36:42,494 ஆம். இன்று இருப்புக் கணக்கெடுப்பு. 321 00:36:42,494 --> 00:36:44,204 அவர்கள் விரைவில் இங்கே வந்துவிடுவார்கள். 322 00:36:44,788 --> 00:36:46,915 சரி. உங்களை நேசிக்கிறேன். பை. 323 00:37:36,089 --> 00:37:37,883 - இல்லை! சுடாதீர்கள்! - அலறாதே. நிறுத்து. 324 00:37:37,883 --> 00:37:39,343 சுடாதீர்கள்! எனக்குத் தெரியாது! 325 00:37:47,392 --> 00:37:48,477 {\an8}யுரினா. 326 00:37:53,065 --> 00:37:54,107 அடச்சே! 327 00:37:56,401 --> 00:37:59,404 அப்போல்லோ, நாங்கள் வருந்துகிறோம். 328 00:37:59,404 --> 00:38:03,700 அனைவரும் வருந்துகிறீர்கள்! அவள் எங்கே இருக்கிறாள்? 329 00:38:03,700 --> 00:38:05,410 - எங்களுக்குத் தெரியாது. - எங்களுக்குத் தெரியாது. 330 00:38:05,410 --> 00:38:08,455 ப்ளீஸ், எங்களை விடுங்கள். 331 00:38:10,916 --> 00:38:12,626 யாரும் திடீரென மறைந்து போக மாட்டார்கள். 332 00:38:12,626 --> 00:38:15,462 ஆம். அவள் மறைந்துவிட்டாள். 333 00:38:15,963 --> 00:38:17,422 - அப்போல்லோ, எங்களுக்கு எதுவும் தெரியாது. - அப்போல்லோ. 334 00:38:20,467 --> 00:38:23,387 - அவள் அந்தக் குழந்தை... - இல்லை, அவள் களைப்பாக இருந்ததாகக் கூறாதீர்கள். 335 00:38:23,387 --> 00:38:24,471 அவள்... 336 00:38:24,471 --> 00:38:27,182 - நானும் களைப்பாகத்தான் உள்ளேன். - காயப்படுத்திக்கொள்ளாதே, அப்போல்லோ! 337 00:38:32,479 --> 00:38:34,565 ஹேய், நில்லுங்கள்! போலீஸ்! 338 00:38:35,983 --> 00:38:38,068 NYPD! அங்கேயே நில்லுங்கள்! 339 00:38:41,864 --> 00:38:42,865 போலீஸ்! 340 00:38:46,285 --> 00:38:48,537 போ! 341 00:38:56,336 --> 00:38:59,256 - அசையாதீர்கள்! - நில்லுங்கள்! 342 00:39:00,465 --> 00:39:02,134 அங்கேயே நில்லுங்கள், மேடம்! 343 00:39:03,135 --> 00:39:04,136 ஹேய்! 344 00:39:08,599 --> 00:39:10,893 வீல்ஸ். செல்லுங்கள்! 345 00:39:13,520 --> 00:39:15,063 நில்லுங்கள்! போலீஸ்! 346 00:39:24,615 --> 00:39:26,325 புத்தகத்திற்கு நன்றி. 347 00:39:27,326 --> 00:39:28,660 பாலும் சர்க்கரையுமா? 348 00:39:29,578 --> 00:39:30,787 நீண்ட நேரம் யோசித்துவிட்டாய். 349 00:39:31,538 --> 00:39:33,040 புரதம்... 350 00:39:34,625 --> 00:39:35,876 மற்றும் கனவு. 351 00:39:38,337 --> 00:39:39,546 இப்போது என்ன, எம்மா? 352 00:39:41,006 --> 00:39:42,174 நான் இருட்டிய பிறகு கிளம்புகிறேன். 353 00:39:42,674 --> 00:39:46,303 புத்தகங்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் வருவேன். 354 00:39:46,929 --> 00:39:48,222 நான்... 355 00:39:52,643 --> 00:39:55,812 நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு நார்வே மேப்பிள் மரத்தையும் பார்க்க வேண்டும். 356 00:39:56,522 --> 00:40:00,692 - அவ்வளவுதான் உன்னிடம் ஆதாரம் உள்ளதா? - ஆம். அதுவும் குழந்தைக்கான புத்தகத்தின் வரியும். 357 00:40:02,986 --> 00:40:06,990 ”அவர்கள் அந்தியில் குளிப்பார்கள். வஞ்சத்துடன் அதை மறைப்பார்கள். 358 00:40:07,908 --> 00:40:10,994 காட்டில் உள்ள, நிரந்தரமாகத் தொலைந்த வீட்டில்.” 359 00:40:12,538 --> 00:40:14,081 இல்லை, ஒன்றும் தெரியாது. 360 00:40:15,666 --> 00:40:17,125 நார்வே மேப்பிள். 361 00:40:18,919 --> 00:40:20,087 அது நார்வேயில் இருந்து வந்தது, 362 00:40:20,087 --> 00:40:24,132 - அங்கிருந்து தொடங்கு. - அருமை. 363 00:40:24,132 --> 00:40:28,345 உண்மையாகத்தான். குட்டி நார்வே. நியூ யார்க் நகரம், பேபி. 364 00:40:29,930 --> 00:40:32,432 - என்ன? - நான் வரலாற்றில் ஆர்வமுள்ளவன் என்றேனே. 365 00:40:33,225 --> 00:40:34,726 நீ கவனிக்கவில்லை. 366 00:40:34,726 --> 00:40:40,524 அந்தப் பகுதி, குயீன்ஸில் உள்ள ஃபாரெஸ்ட் ஹில்ஸ், முன்பு குட்டி நார்வே என்று அழைக்கப்பட்டது. 367 00:40:40,524 --> 00:40:45,404 முதலில் குடியேறியவர்கள் 1825 இல் வந்தனர். காட்டையும் வளர்த்தனர். 368 00:40:47,197 --> 00:40:49,324 "காட்டில் உள்ள, நிரந்தரமாகத் தொலைந்த வீட்டில்.” 369 00:40:50,284 --> 00:40:51,952 போய் குட்பை சொல். 370 00:40:52,452 --> 00:40:54,121 நாளை இரவு இங்கே உன்னைச் சந்திக்கிறேன். 371 00:40:54,621 --> 00:40:55,622 சரி. 372 00:40:58,542 --> 00:41:04,339 உங்கள் அம்மா நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் எனத் தேடவில்லை என நினைத்தால், 373 00:41:04,339 --> 00:41:07,676 நீங்கள் பெரிய பைத்தியம். 374 00:41:08,719 --> 00:41:11,972 உங்கள் அம்மா இன்னும் உயிருடன் இருந்தால், அவர்கள் கவலையைப் போக்குங்கள். 375 00:41:41,418 --> 00:41:44,838 வாவ். இப்போது இது நிஜ நூலகமாகிவிட்டது. 376 00:41:55,724 --> 00:41:56,725 நான் அவனைக் கண்டுபிடித்தால்... 377 00:41:56,725 --> 00:41:58,018 எங்களுக்கு மெசேஜ் அனுப்புவாய். 378 00:42:01,980 --> 00:42:05,400 எப்படி இருந்தாலும், என்னை நீங்கள் மீண்டும் பார்க்க முடியாது. 379 00:42:07,694 --> 00:42:08,695 எனக்குத் தெரியும். 380 00:42:32,594 --> 00:42:34,888 வீல்ஸிடம் இதை யாரிடமாவது அனுப்பச் சொல். 381 00:42:43,981 --> 00:42:47,651 கால், நான் உயிர்பிழைக்காமல் என் மகன் பிழைத்தால், 382 00:42:48,694 --> 00:42:50,529 எப்படியோ அவன் என்னைத் தேடி வந்தால். 383 00:42:52,614 --> 00:42:53,615 எப்படியோ. 384 00:42:55,158 --> 00:42:56,785 இது அவனுக்கு ஆறுதல் அளிக்கும். 385 00:42:58,954 --> 00:43:00,914 என் கணவருக்கு இது மிகவும் பிடிக்கும். 386 00:43:02,249 --> 00:43:04,793 அப்போல்லோவின் அப்பா இதை அவரது சிறுவயதில் வாசித்துக் காட்டுவார். 387 00:43:06,295 --> 00:43:09,006 அவனிடம்... பிரையனிடம்... 388 00:43:11,383 --> 00:43:13,927 அப்போல்லோவும் அதைச் செய்யக் காத்துக்கொண்டிருந்தார் எனச் சொல்லுங்கள். 389 00:43:15,470 --> 00:43:16,471 நிச்சயமாக. 390 00:43:18,348 --> 00:43:21,393 நீ அவனைக் கண்டுபிடிக்கவில்லை எனில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்தாயா? 391 00:43:26,398 --> 00:43:27,524 எங்கே தேடுவாய்? 392 00:43:31,153 --> 00:43:32,529 பிரையன் காட்டில் இருக்கிறான். 393 00:43:42,664 --> 00:43:43,707 நான் உங்களை மன்னிக்க மாட்டேன். 394 00:43:45,209 --> 00:43:46,543 என்னை மயக்கமடையச் செய்தீர்கள். 395 00:43:46,543 --> 00:43:49,296 நான் தேடுவதற்குப் பயன்படுத்தியிருக்கக்கூடும் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள். 396 00:43:51,381 --> 00:43:55,052 உனக்கு ஓய்வையும் தெளிவாகச் சிந்திப்பதற்கான மனதையும் கொடுத்துள்ளேன். 397 00:43:56,094 --> 00:43:58,263 எப்போதும் ஒரு விஷயத்தை இரண்டு விதங்களில் பார்க்கலாம். 398 00:44:17,950 --> 00:44:18,951 அதிர்ஷ்டம் கிடைக்கட்டும், எம்மா. 399 00:44:43,183 --> 00:44:44,476 அம்மா உனக்காக வருகிறேன். 400 00:45:37,654 --> 00:45:39,656 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்