1 00:00:27,361 --> 00:00:29,031 அவள் பஸ்ஸிலிருந்து இறங்கி 2 00:00:29,113 --> 00:00:30,953 நகர தெருக்களுக்கு வந்தாள் 3 00:00:33,451 --> 00:00:36,201 சிறு நகரில் வாழ்ந்த பெண் தன் வாழ் நாள் முழுதையும் 4 00:00:36,287 --> 00:00:38,997 காலடியில் சூட் கேசில் வைத்திருந்தாள் 5 00:00:40,374 --> 00:00:42,544 ஆனா முன்பை போல் வெளிச்சம் 6 00:00:42,626 --> 00:00:44,706 அவ்வளவு பிரகாசமாக இல்லை 7 00:00:44,837 --> 00:00:47,207 அவள் அம்மாவின் டிவி திரையில் 8 00:00:47,298 --> 00:00:49,218 வேலை கடினமாக இருந்தது 9 00:00:49,300 --> 00:00:51,260 நாட்கள் நீளமாக இருந்தன 10 00:00:51,343 --> 00:00:53,393 அவள் நினைத்ததை விட அதிகமா இருந்தது... 11 00:00:56,766 --> 00:00:57,806 சே! 12 00:00:58,893 --> 00:01:00,483 மன்னிச்சுக்கோங்க. 13 00:01:01,437 --> 00:01:02,687 பரவாயில்லை. 14 00:01:02,772 --> 00:01:05,692 நீங்கதான் என்கிட்ட கேள்விகள் கேட்கப் போறீங்களா? 15 00:01:06,442 --> 00:01:09,452 நாங்கதான் அந்த ஆளுங்க. 16 00:01:10,362 --> 00:01:12,492 சே, மன்னிச்சுக்கோங்க, 17 00:01:12,573 --> 00:01:15,243 ஆனா நீங்க திடீர்ன்னு வந்தீங்க. 18 00:01:15,326 --> 00:01:16,906 மன்னிப்பு தேவையில்ல. 19 00:01:17,828 --> 00:01:19,828 உன் சந்தோஷத்தை பார்க்க நல்லா இருக்கு. 20 00:01:21,957 --> 00:01:23,247 அதுக்கு கஷ்டப்பட்டேன்னு 21 00:01:24,126 --> 00:01:25,206 தோணலியா? 22 00:01:39,767 --> 00:01:41,597 அதை நிறுந்துங்க! 23 00:01:43,395 --> 00:01:44,685 வா, நான் இருக்கேன். 24 00:01:53,781 --> 00:01:56,911 இடிமின்னல் அற்புதமானதுன்னு நினைச்சிருந்தேன். 25 00:01:56,992 --> 00:01:58,292 இப்பவும் அப்படி தோணுதா? 26 00:02:01,121 --> 00:02:02,371 இல்ல. 27 00:02:04,917 --> 00:02:06,287 சரி, வா! 28 00:02:06,377 --> 00:02:08,497 எல்லாரும் பிடிங்க! கீழே போங்க! 29 00:02:11,423 --> 00:02:13,013 லியா, வா. 30 00:02:14,093 --> 00:02:15,223 ஓரமா பிடி. 31 00:02:20,850 --> 00:02:22,850 -கணுக்கால் எப்படி இருக்கு? -பரவாயில்லை. 32 00:02:23,269 --> 00:02:24,599 பயங்கரமா அரிக்குது. 33 00:02:24,687 --> 00:02:26,897 என் காலிலும் அரிக்குது. 34 00:02:26,981 --> 00:02:28,151 ஆமா, என்னோடதும். 35 00:02:28,232 --> 00:02:29,732 ச்சே. மண் பூச்சிகள். 36 00:02:29,984 --> 00:02:31,744 -என்ன மண்? -மண் பூச்சிகள். 37 00:02:31,777 --> 00:02:34,027 -அவை பூச்சிகள் இல்ல. -இல்ல. இல்ல. 38 00:02:34,154 --> 00:02:36,374 -இறால் மாதிரி சின்னதா இருக்கும். -இல்ல. 39 00:02:37,032 --> 00:02:39,372 ஆபத்து கிடையாது, தொந்தரவு செய்யும். 40 00:02:39,451 --> 00:02:41,871 மழை நின்னதும், நாம அதை தட்டி விட்டுடலாம். 41 00:02:42,580 --> 00:02:45,460 அதுங்க நுழையிறதுக்குள்ள. 42 00:02:46,542 --> 00:02:49,962 என் வாழ்க்கை நாசமாச்சு! 43 00:02:54,800 --> 00:03:00,100 த வைல்ட்ஸ் 44 00:03:04,059 --> 00:03:05,769 ஸ்ரீராச்சா மயோனேய்ஸ். 45 00:03:08,814 --> 00:03:10,074 ரொம்ப நல்லாருக்கு. 46 00:03:10,149 --> 00:03:12,989 சின்ன வயசில், என் வீட்டில் ரெண்டுதான் இருந்தது 47 00:03:13,068 --> 00:03:14,488 சிகப்பும் மஞ்சளும் 48 00:03:14,570 --> 00:03:16,490 அதனால், இது நல்லா இருக்கு... 49 00:03:17,573 --> 00:03:21,243 பாரு, அந்த சத்தமும் செய்ய விரும்பல, 50 00:03:21,827 --> 00:03:25,617 ஆனா மெல்லுன்னு உனக்கு ஞாபகப்படுத்தணுமா? 51 00:03:26,790 --> 00:03:28,630 அப்போ, மழைக் காற்று, 52 00:03:28,709 --> 00:03:30,669 -மூன்றாவது நாளா? -ஆமா. 53 00:03:31,587 --> 00:03:33,797 அப்போதான் எங்க சாப்பாடுப் பிரச்சினை 54 00:03:33,881 --> 00:03:36,091 மோசமா இருக்குன்னு புரிஞ்சது. 55 00:03:36,175 --> 00:03:37,715 வெறும் விமான குப்பைகள். 56 00:03:37,801 --> 00:03:41,141 ரொம்ப சின்ன சான்ட்விச்கள், பருப்பு பொட்டலங்கள். 57 00:03:41,221 --> 00:03:42,931 ரொம்ப ஏமாற்றமா இருந்திருக்கும். 58 00:03:43,015 --> 00:03:45,595 ஆமா. உற்சாகம் கம்மியா இருந்தது. 59 00:03:46,101 --> 00:03:49,021 அது, கம்மியா இல்ல, "பசிகோபம்" மாதிரி? 60 00:04:07,122 --> 00:04:09,042 இது இன்னொண்ணு கிடைக்குமா? 61 00:04:09,124 --> 00:04:11,634 பெரிய தொந்தரவு இல்லைன்னா, 62 00:04:11,710 --> 00:04:13,750 சிறிய நீல நண்டுகள் கொஞ்சம்... 63 00:04:13,837 --> 00:04:15,507 ஹினாடா நீல நண்டு சூஷி, 64 00:04:15,589 --> 00:04:17,379 பொன்சு சாஸ் தெளித்தது, 65 00:04:18,342 --> 00:04:20,802 மென்மையாக செய்தது, 66 00:04:21,470 --> 00:04:23,600 இதமான வசபியோடு. 67 00:04:25,265 --> 00:04:27,135 கொஞ்சம் இந்தியன் டாகோஸ் வேணும். 68 00:04:27,726 --> 00:04:29,266 அம்மா செய்ற மாதிரி, 69 00:04:30,145 --> 00:04:31,975 கருப்பு பீன்ஸ், வெல்வெட்டா போட்டு. 70 00:04:32,064 --> 00:04:34,114 இப்போ கொஞ்சம் வெல்வெட்டாவை முழுங்குவேன். 71 00:04:34,191 --> 00:04:36,491 உடனே சாப்பிடுறேன். 72 00:04:36,568 --> 00:04:38,318 சீஸ்கேக் ஃபாக்ட்டரி ஞாபகம் வருது. 73 00:04:38,404 --> 00:04:40,994 நாலு சீஸ் பாஸ்தா, புது ப்ரௌன் ரொட்டி-- 74 00:04:41,073 --> 00:04:44,083 -சீஸ்கேக் ஃபாக்ட்டரி பயங்கரமானது. -பயங்கரமா? 75 00:04:44,159 --> 00:04:48,409 சீஸ்கேக் ஃபாக்ட்டரி ஒரு மால் உணவகம், மால் ஆளுங்களுக்கு. அபிப்ராயம் சொல்லல. 76 00:04:48,497 --> 00:04:50,367 மால் ஆளுன்னா யாரு? 77 00:04:50,457 --> 00:04:52,577 அதை ஏன் மோசமா சொல்லணும்? 78 00:04:53,585 --> 00:04:54,915 டாட்டி, அது என்ன? 79 00:04:56,880 --> 00:05:00,470 நனைந்த கட்டையின் கருப்புப் புகை சமிக்ஞை ஒளி கொடுக்க உதவும். 80 00:05:01,051 --> 00:05:03,721 காலை நேரம் அதை செஞ்சா நல்லா இருக்கும். 81 00:05:03,804 --> 00:05:05,814 பசங்களா, தெரியுமா, 82 00:05:05,889 --> 00:05:08,929 நேத்து நான் மந்தமா இருந்தது நமக்கு பிரச்சினை ஆச்சு. 83 00:05:09,018 --> 00:05:10,638 தீவிரமா தங்க இடம் தேடணும். 84 00:05:10,728 --> 00:05:12,808 நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா... 85 00:05:13,939 --> 00:05:15,819 ஆமா, சிறுத்தை உடை பெண்ணே? 86 00:05:15,899 --> 00:05:18,529 அது சரியா தோணல, எனக்கு களைப்பா இருக்கு, 87 00:05:18,610 --> 00:05:20,150 காப்பாத்த வருவாங்க, 88 00:05:20,237 --> 00:05:21,857 அதனால், நான் வரல. 89 00:05:21,905 --> 00:05:24,195 ஷார்க் டாங்க் மாதிரி என்னை கவுத்ததால் 90 00:05:24,283 --> 00:05:25,743 என் கோபம் குறையாது. 91 00:05:25,784 --> 00:05:28,504 இந்த வீண் வேலைக்கு முன்னாடி கிளம்பணும். 92 00:05:28,579 --> 00:05:30,959 -சும்மா இல்ல. உன் கூட தயார். -சரி. 93 00:05:31,040 --> 00:05:32,080 நோரா, வர்றியா? 94 00:05:32,666 --> 00:05:34,746 நான்... உனக்கு விருப்பம் இருந்தா. 95 00:05:34,835 --> 00:05:36,665 ஏன் இல்ல? நோரா நல்லா நீந்துவா. 96 00:05:36,754 --> 00:05:39,304 -இருவருக்கும் தண்ணீ் பிடிக்கும். -எங்க போறீங்க? 97 00:05:39,381 --> 00:05:41,511 விபத்து நடந்த இடத்துக்கு நீந்துறோம். 98 00:05:41,592 --> 00:05:44,302 -தேவையான ஏதாவது கிடைக்குமான்னு பார்க்க. -வேகமா, 99 00:05:44,386 --> 00:05:46,716 தங்குமிடம் கட்டுறது பத்தி என்ன நினைக்கிற? 100 00:05:46,805 --> 00:05:48,635 இங்கயே தங்க விருப்பம் இல்ல. 101 00:05:55,105 --> 00:05:56,605 டாட், நீ எங்க போற? 102 00:05:57,191 --> 00:06:01,861 நாம தங்குமிடம் கட்டாட்டி, குகையோ இல்ல நாம கீழ 103 00:06:02,529 --> 00:06:05,489 தங்குற மாதிரி பெரிய பாறையோ இருக்கான்னு பார்க்கப் போறேன். 104 00:06:06,450 --> 00:06:08,990 நம்பினால் நம்பு, இயற்கை ஏமாத்தாது, 105 00:06:09,078 --> 00:06:10,408 நாமும் அப்படி இருக்கணும். 106 00:06:16,043 --> 00:06:19,093 மன்னிச்சுக்கோ. கொஞ்சம் பின்னால் போவோம். 107 00:06:19,171 --> 00:06:22,631 மூணு இளம் பெண்கள் விமானத்தை நோக்கி நீந்துறாங்க, 108 00:06:23,300 --> 00:06:24,930 அவங்க திட்டம் என்ன? 109 00:06:25,469 --> 00:06:27,469 விமான பாகத்தை தேடி, 110 00:06:27,554 --> 00:06:30,394 தொடர்பு செய்ய எதையாவது தேடுறதுக்கா? 111 00:06:31,391 --> 00:06:33,521 ஆமா. அப்படித் தான். 112 00:06:33,602 --> 00:06:35,232 அது அபாரமான லட்சியம். 113 00:06:36,480 --> 00:06:39,150 ஆமா. அது, ரேச்சல் அப்படித் தான். 114 00:06:42,277 --> 00:06:45,107 -தொந்தரவா இருந்ததா? அவ செயல்பாடு? -கேலி செய்றீங்களா? 115 00:06:46,031 --> 00:06:47,491 எனக்கு ரொம்ப பிடிச்சது. 116 00:06:48,700 --> 00:06:52,540 கஷ்டமான விஷயத்தை செய்றதா? 117 00:06:54,081 --> 00:06:55,621 நான் அப்படி செய்யமாட்டேன். 118 00:06:56,708 --> 00:06:59,248 நான் எப்படி செய்வேன்னா, 119 00:07:00,838 --> 00:07:02,668 ஒவ்வொரு அடியாதான் வைப்பேன். 120 00:07:04,842 --> 00:07:07,342 அப்போ, நிச்சயமா ஊரில் பெரிய செய்தி ஆவோம். 121 00:07:07,427 --> 00:07:08,597 அப்படித் தோணுது. 122 00:07:08,679 --> 00:07:11,469 நம்ம இயர்புக்கிலிருந்து எடுக்காமல் இருக்கணும் 123 00:07:11,557 --> 00:07:13,847 ஏன்னா அதில் நான் அழகாவே இல்ல. 124 00:07:14,893 --> 00:07:17,193 உன்னை தொடர்ந்து ரெண்டு வருஷமா 125 00:07:17,271 --> 00:07:20,691 "படம் எடுக்காததால்" உன் முதல் வருஷ படத்தைதான் எடுக்கணும். 126 00:07:21,191 --> 00:07:22,941 இதை கவனிக்கிறது விசித்திரமானது. 127 00:07:23,026 --> 00:07:26,156 இயர்புக்கை கூட்டா திருத்துவேன், படங்கள் பார்ப்பது அலுப்பு இல்ல, 128 00:07:26,238 --> 00:07:27,568 அதனால், கவனிப்பேன். 129 00:07:29,032 --> 00:07:31,952 நான் படம் எடுக்க வராததால் மோசமா பேசுறியா? 130 00:07:32,035 --> 00:07:34,615 நட்பு அமைப்புக்காக வந்தேன். 131 00:07:34,705 --> 00:07:37,365 நாம ஒரே ஊரில் இருந்தும் 132 00:07:37,457 --> 00:07:39,377 பழக்கம் இல்லாதது மோசமான விஷயம். 133 00:07:39,459 --> 00:07:43,169 எட்டாவது ஸ்பானிஷ் வகுப்புக்குப் பிறகு நாம சந்திக்கலை, இல்லையா? 134 00:07:43,755 --> 00:07:45,415 அதுக்கு முன்னாடி, என்ன? 135 00:07:45,507 --> 00:07:46,797 இளைஞர் கால்பந்து? 136 00:07:47,926 --> 00:07:49,006 ஆமா. 137 00:07:49,094 --> 00:07:51,474 அது, நமக்கு பொதுவான விஷயம் இல்லை. 138 00:07:53,640 --> 00:07:56,560 உன் அப்பா சிறந்த கால்பந்து பயிற்சியாளர். 139 00:07:57,811 --> 00:08:01,151 நாங்க ஜெயிக்கும் போதெல்லாம் களத்துக்கு ஓடி வந்து ஏர் கிட்டார் 140 00:08:01,231 --> 00:08:02,651 வாசிப்பார், நாங்களும் தான். 141 00:08:05,402 --> 00:08:07,652 அவருக்கு, அதாவது, உடம்பு முடியலைன்னு 142 00:08:08,655 --> 00:08:09,815 கேள்விப்பட்டேன். 143 00:08:09,907 --> 00:08:11,737 நாம இப்படி இருக்க தேவையில்லை. 144 00:08:11,825 --> 00:08:13,155 மன்னிச்சுக்கோ, என்ன? 145 00:08:13,243 --> 00:08:16,663 பிரேக்ஃபாஸ்ட் கிளப் மாதிரி. ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்குறது. 146 00:08:16,747 --> 00:08:19,167 நான் படம் எடுக்காத ஆளுன்னு யோசிச்சுக்கோ, 147 00:08:19,249 --> 00:08:21,539 நானும் உன்னைப் பத்தி யோசிக்கமாட்டேன். 148 00:08:21,627 --> 00:08:25,337 தெரியாத ஆளுங்ககிட்ட என் காதலன் பத்தி மோசமா பேசுற. 149 00:08:25,422 --> 00:08:28,512 -இப்போ தெரியுது. நீ வந்த காரணம். -ஆண்ட்ரூ ஏமாத்தலை. 150 00:08:28,592 --> 00:08:32,432 ஏன் இப்படி வதந்தி பரப்புறன்னு கேட்டதுக்கு கேஸ் போடு. 151 00:08:32,512 --> 00:08:35,022 எனக்கும் வதந்தி பரப்ப முடியாமல் இல்ல, 152 00:08:35,098 --> 00:08:37,228 உன் பகுதிநேர வேலை பத்தி. 153 00:08:38,227 --> 00:08:39,477 சரி, ஷெல்பி. 154 00:08:39,561 --> 00:08:41,941 ஆமா, புரிஞ்சுகிட்ட. போதை மருந்து விக்கிறேன். 155 00:08:43,649 --> 00:08:45,569 உனக்கு தெரியும்ன்னு நினைச்சேன், 156 00:08:45,651 --> 00:08:48,571 உன் காதலன் என் அருமையான வாடிக்கையாளர். 157 00:08:49,947 --> 00:08:52,117 என்னை உசுப்பேத்த பார்க்குற. 158 00:08:53,659 --> 00:08:54,699 நானா? 159 00:08:57,621 --> 00:08:59,161 ஸ்கூலில், 160 00:08:59,248 --> 00:09:01,118 -அதிகம் பேர் கூட்டமா நடப்பாங்க. -நாயே. 161 00:09:01,208 --> 00:09:02,128 அதாவது... 162 00:09:02,209 --> 00:09:03,499 ஃபோர்ட் டிராவிஸ் உயர்நிலை பள்ளி 163 00:09:03,585 --> 00:09:05,585 ...வழக்கமா இளம் வயசில் நடப்பது. 164 00:09:05,671 --> 00:09:07,551 ஆனா தனி வழியில் போறவங்களுக்கு, 165 00:09:07,631 --> 00:09:09,341 அது, அவ்ளோ மோசமா இருக்காது. 166 00:09:09,424 --> 00:09:11,554 கூட்டத்தில் சேராமல் இருந்தா, 167 00:09:11,635 --> 00:09:14,045 யாரும் கவனிக்கமாட்டாங்க. 168 00:09:14,763 --> 00:09:17,473 தனியா இருந்தா தெரியமாட்டோம். 169 00:09:19,476 --> 00:09:20,886 அதனால் நன்மைகள் இருக்கு. 170 00:09:43,375 --> 00:09:44,375 சௌக்கியமா, ஆண்ட்ரூ? 171 00:09:45,752 --> 00:09:48,302 பாரு, நான் வர்றேன்னு உனக்கு தெரியும். 172 00:09:48,380 --> 00:09:50,010 என்னவோ. என் பொருளை தா. 173 00:09:50,882 --> 00:09:51,882 இந்தா பிடி. 174 00:09:58,807 --> 00:09:59,887 கொண்டாடுங்க, பசங்களா. 175 00:10:04,938 --> 00:10:06,768 இப்போ, ஒரே ஆளா போனா, 176 00:10:06,857 --> 00:10:09,317 உங்களைப் பத்தி பல வகையில் யோசிப்பாங்க. 177 00:10:09,401 --> 00:10:10,741 ஆண்ட்ரூ, வேணாம்! 178 00:10:10,819 --> 00:10:13,029 யோசிப்பாங்க, வருத்தமா இருக்கும்னு. 179 00:10:13,113 --> 00:10:15,323 அதை சரியாக்க எதையும் செய்வோம்னு. 180 00:10:15,407 --> 00:10:17,697 ஆனா உண்மை என்னென்னா, 181 00:10:18,618 --> 00:10:20,578 இதுக்கெல்லாம் என்கிட்ட நேரம் இல்ல. 182 00:10:20,662 --> 00:10:22,292 ரியல் ஃபிட் ஆண்கள் உள்ளாடை 183 00:10:28,587 --> 00:10:29,587 அப்பா, உற்சாகமா. 184 00:10:32,632 --> 00:10:35,142 இதெல்லாம் தந்து என்னை நீ மோசமாக்குற, டாட்டி. 185 00:10:35,218 --> 00:10:38,348 இதை நான் ரொம்ப தரமா சாப்பிடணும் போல இருக்கு. 186 00:10:38,889 --> 00:10:39,889 ஹேய், இதை பாரு. 187 00:10:40,891 --> 00:10:43,231 மொன்டானா மோனிகா முதல்ல வீட்டை கட்டினா. 188 00:10:43,310 --> 00:10:45,600 அவ முழுசா ஜெயிச்சா ஐந்து டாலர் பந்தயம். 189 00:10:46,188 --> 00:10:48,518 ஆமா, சரி. சம்மதம். 190 00:10:49,816 --> 00:10:50,816 எளிதான சம்பாத்யம். 191 00:10:52,194 --> 00:10:53,494 மேட்டேயோ இருக்கானா? 192 00:10:53,570 --> 00:10:56,070 ஆமா, கிச்சன்ல சுத்திகிட்டு இருக்கான். 193 00:10:56,156 --> 00:10:58,116 அவனை சமைக்க விடாதே, சரியா? 194 00:10:58,200 --> 00:11:01,870 அவனுக்கு உப்பு எது சர்க்கரை எதுன்னு தெரியாது. 195 00:11:07,542 --> 00:11:08,502 நல்லா இருக்கீங்களா? 196 00:11:09,211 --> 00:11:10,671 ஆமா. கடவுளே. 197 00:11:10,962 --> 00:11:12,172 நல்லா இருக்கேன். 198 00:11:22,933 --> 00:11:24,143 சேகரிச்சு வைக்கிறதுக்கு. 199 00:11:25,018 --> 00:11:26,058 நன்றி. 200 00:11:26,728 --> 00:11:28,558 பரவாயில்ல போ. 201 00:11:28,647 --> 00:11:29,897 இதை முடிச்சிடுறேன். 202 00:11:33,693 --> 00:11:35,113 இன்னைக்கு பரவாயில்ல போல. 203 00:11:37,364 --> 00:11:39,324 அவரே நாற்காலில உக்காந்திருக்கார். 204 00:11:40,325 --> 00:11:43,285 படுக்கைல வாந்தி எடுத்தால், அதை மாத்தினேன். 205 00:11:43,370 --> 00:11:45,580 அதுக்காக அவரை மாத்தினேன். 206 00:11:47,207 --> 00:11:48,247 மன்னிச்சுக்கோ. 207 00:11:49,876 --> 00:11:51,746 வாந்தி மாத்திரைகள் உதவும். 208 00:11:52,587 --> 00:11:54,707 அந்த விலைக்கு பலன் கொடுக்கணும். 209 00:11:56,800 --> 00:11:59,090 வி.ஏ-ல இதெல்லாம் வராதுன்னு நினைச்சேன்? 210 00:12:00,011 --> 00:12:03,351 ஆமா, அது, சில நேரங்களில் அவங்க தீர்மானத்தை மாத்துவாங்க. 211 00:12:04,933 --> 00:12:07,353 எனக்கு அப்படி இல்ல, ஆனாலும், சரி. 212 00:12:09,688 --> 00:12:12,318 அப்போ, ஆக்ஸிகோடோன் செலவாகறதை பார்த்தேன். 213 00:12:13,733 --> 00:12:15,493 சகிக்கமாட்டார்ன்னு நினைச்சேனே? 214 00:12:15,569 --> 00:12:17,819 ஆமா, அது, அவருக்கு பழக்கமாயிடுச்சு. 215 00:12:21,158 --> 00:12:23,658 கொஞ்சம்... கவனமா இரு. 216 00:12:25,203 --> 00:12:26,413 நீ செய்றது... 217 00:12:27,873 --> 00:12:29,003 ஆபத்தானது. 218 00:12:32,169 --> 00:12:33,379 6:00 மணி ஆகுது, 219 00:12:34,463 --> 00:12:36,803 அப்போ, நீ கிளம்பிப் போ. 220 00:12:43,346 --> 00:12:46,386 வயசானவங்களை பார்த்துக்குறது, 221 00:12:47,559 --> 00:12:49,019 சுலபமான வேலை இல்ல. 222 00:12:50,312 --> 00:12:52,062 அப்போ, செய்ய வேண்டியதை செய்யணும். 223 00:13:00,113 --> 00:13:01,743 நல்லா தெரியுது. 224 00:13:01,823 --> 00:13:04,833 நினைச்சதை விட ஆழமா பார்க்க முடியுது. 225 00:13:08,205 --> 00:13:10,035 நோரா, உதைப்பதில் கவனி. 226 00:13:18,924 --> 00:13:22,474 ரெண்டு பேருக்கும் கரைக்கு போனது நினைவிருக்கா? 227 00:13:24,304 --> 00:13:25,474 இல்ல. 228 00:13:26,389 --> 00:13:27,809 மொத்த இருட்டடிப்பு. 229 00:13:29,017 --> 00:13:30,137 உள்ளே இழுத்தேன். 230 00:13:33,104 --> 00:13:36,444 -இழுத்தியா? -அதாவது, நாம ரொம்ப தூரம் போகலை, 231 00:13:36,942 --> 00:13:38,992 ஆனா, ஆமா. 232 00:13:53,458 --> 00:13:54,628 என் தாத்தா செயெனில் வளர்ந்தார். 233 00:13:54,709 --> 00:13:55,879 அவருக்கு "அது சிறப்பானது"னு சொல்லப் பிடிக்கும். 234 00:14:02,759 --> 00:14:03,759 சே! 235 00:14:06,012 --> 00:14:07,222 உற்ற தோழி சுகமா? 236 00:14:08,306 --> 00:14:09,386 மார்த்தாவா? 237 00:14:10,100 --> 00:14:12,810 அங்க மருந்து போதையில் தூங்குறா. 238 00:14:15,021 --> 00:14:16,731 நெருங்கிய தோழியா? செழிப்பானது. 239 00:14:16,815 --> 00:14:20,435 -ஓ, இல்ல. உங்களுக்கு குடும்ப பிரச்சினையா? -அதைப் பத்தி பேச விரும்பல. 240 00:14:23,488 --> 00:14:26,658 எனக்கு ரத்தம் கசிந்து, என் குடல்கள் தெருக்களில் விழுந்தாலும், 241 00:14:26,741 --> 00:14:29,581 ஷெல்பி சிரித்தபடி மஃபின்ஸ் கொண்டு வந்தா, 242 00:14:29,661 --> 00:14:32,621 -மார்த்தா என்னை கடந்து போவா. -ஓ, கடவுளே! 243 00:14:32,706 --> 00:14:35,246 அதனால்தான் பெண்கள் கூட நட்பு வைக்கிறதில்ல. 244 00:14:35,333 --> 00:14:37,753 உணர்ச்சி, பொறாமை, 245 00:14:37,836 --> 00:14:39,586 பழிவாங்கும் முயற்சி. 246 00:14:40,380 --> 00:14:43,470 -ரொம்ப மோசமான சின்ன விஷயம். -மார்த்தாவை ஏமாத்துறா. 247 00:14:43,550 --> 00:14:46,140 "இந்தியப் பெண்ணை காப்பாத்தினேன்"ன்னு 248 00:14:46,219 --> 00:14:49,429 காலேஜ் ஆப்பில் போடுறதுக்கு செய்றா. நான் அவ்ளோ மோசமில்லை. 249 00:14:49,514 --> 00:14:52,234 என் நல்ல தோழியை காப்பாத்த பார்க்கிறேன். 250 00:14:53,852 --> 00:14:54,852 நீ மேஷ ராசியா? 251 00:14:56,104 --> 00:14:58,904 என்ன? யார் கண்டா? கடவுளே! 252 00:15:03,570 --> 00:15:07,660 ஆண்ட்ரூவை பத்தி தெரிஞ்சிருந்தா, அவனை பத்தி தப்பா பேசியிருக்கமாட்ட. 253 00:15:07,741 --> 00:15:10,121 நன்கொடைக்கு நிறைய பிஎம்எக்ஸ் ரேசுக்கு போவான். 254 00:15:10,201 --> 00:15:11,871 இப்பவும் அதையே பேசுறோமா? 255 00:15:13,288 --> 00:15:15,118 இங்க உன்னை பெருசா நம்புறேன். 256 00:15:15,206 --> 00:15:17,666 நீ ரொம்ப தைரியமா இருந்த, 257 00:15:17,751 --> 00:15:19,881 "தண்ணீர் தேடுவோம், உதவியா செய்வோம்." 258 00:15:19,961 --> 00:15:22,961 சும்மா ஹை ஸ்கூல் விஷயங்களை பேசிக்கிட்டு இருக்கோம். 259 00:15:24,007 --> 00:15:25,217 எனக்கு பாடம் 260 00:15:25,300 --> 00:15:27,760 எடுத்துக்கிட்டே இதை நீ கவனிக்கலை. 261 00:15:32,098 --> 00:15:33,308 சரி, சின்னதா இருக்கு. 262 00:15:34,017 --> 00:15:37,227 ஆமா, உள்ள திறந்து இருந்தா, சரியா இருக்கும். 263 00:15:37,312 --> 00:15:40,072 உன் பேனா லைட்டை தா. நான் பார்க்கிறேன். 264 00:15:40,148 --> 00:15:41,318 உறுதியாவா? 265 00:15:53,828 --> 00:15:55,248 என்ன தெரியுது? 266 00:15:55,330 --> 00:15:57,080 சொல்ல முடியல. 267 00:15:57,165 --> 00:15:59,245 ரொம்ப இருட்டா இருக்கு. 268 00:16:03,505 --> 00:16:05,335 நில்லு, இது என்ன? 269 00:16:05,423 --> 00:16:06,423 எது என்ன? 270 00:16:07,092 --> 00:16:09,142 நில்லு, யாரோ... ஓ, கடவுளே... 271 00:16:09,219 --> 00:16:11,389 யாரோ என்னை பிடிக்கிறாங்க. 272 00:16:11,471 --> 00:16:13,221 -உதவி! உதவி! உதவி! -பிடிச்சிட்டேன். 273 00:16:17,310 --> 00:16:18,400 போய்த் தொலை! 274 00:16:19,104 --> 00:16:20,524 ஏமாத்திட்டேன், இல்லையா? 275 00:16:20,605 --> 00:16:24,145 எப்படியோ, அது உதவாது. சில அடிகள் தான் வழி இருக்கு. 276 00:16:24,234 --> 00:16:25,534 அது வேடிக்கையா இல்ல. 277 00:16:26,069 --> 00:16:29,199 -ஹேய், நாம சிரிக்கணும்-- -நான் சிரிக்கிறது தெரியுதா? 278 00:16:32,033 --> 00:16:33,453 கடவுளே. படுபாவி. 279 00:16:38,665 --> 00:16:41,075 ஓ, கடவுளே! வாய்க்குள்ள ஏதோ பறந்து வந்தது! 280 00:16:41,167 --> 00:16:42,787 அதை செய்வினைன்னு சொல்வாங்க. 281 00:16:51,761 --> 00:16:53,931 கடவுளே! ஷெல்பி, கேலி செய்றியா? 282 00:16:54,013 --> 00:16:55,813 நீ எங்க போற? 283 00:16:59,477 --> 00:17:01,017 உனக்கு தெரியுமா? அதை விடு. 284 00:17:01,855 --> 00:17:04,105 நீ ஓடிப் போனா, தனியா போ. 285 00:17:04,190 --> 00:17:06,650 சரி, ஷெல்பி? நீ தனியாவே போ. 286 00:17:14,492 --> 00:17:17,412 கனமா இருக்கீங்க, கிழவா. சாப்பிடாதீங்க, சரியா? 287 00:17:17,954 --> 00:17:21,294 பயங்கர பாரம். பரவாயில்ல, டாட், பார்த்துக்குறேன். 288 00:17:21,374 --> 00:17:23,084 இல்ல. வேணாம். பரவாயில்ல. 289 00:17:24,169 --> 00:17:26,339 கவனமா, திரும்புங்க. 290 00:17:26,421 --> 00:17:28,261 -கடவுளே! -பரவாயில்ல. 291 00:17:30,175 --> 00:17:32,635 முடிஞ்சது. செஞ்சிட்டோம். கஷ்டமானது முடிஞ்சது. 292 00:17:35,889 --> 00:17:39,179 -கடவுளே, சரியா? -தெரியாம நடந்தது, வேற ஒண்ணும் இல்ல. 293 00:17:39,267 --> 00:17:41,977 அது சாதாரணமானது இல்ல. அது சும்மா இல்ல. 294 00:17:43,354 --> 00:17:46,024 அப்பா, உங்களுக்கு கஷ்டப்படுறேன்னு நினைக்கிறது தப்பு. 295 00:17:47,108 --> 00:17:48,278 எனக்கு கவலை இருக்கு. 296 00:17:50,153 --> 00:17:52,493 நீ இதை செய்வதில் கவலை இருக்கு. 297 00:17:53,865 --> 00:17:55,655 ப்ளீஸ், நீ வெளியே போ. 298 00:17:56,201 --> 00:17:59,411 -நான் போனா, நீங்க எப்படி-- -தெரியாது! நீ வெளியப் போ! 299 00:19:48,062 --> 00:19:51,942 ஹெல் 300 00:20:01,868 --> 00:20:03,788 பயணத் திட்டம் டாட் காம்ப்பெல் 301 00:20:04,871 --> 00:20:06,581 1100: அரோமாதெரபி மசாஜ் 302 00:20:11,127 --> 00:20:13,377 அவளை தேடித் போக வேணாம்ன்னு ஏன் தோணுச்சு? 303 00:20:13,463 --> 00:20:14,553 எனக்கு தெரியல. 304 00:20:16,299 --> 00:20:19,259 ரொம்ப களைப்பா இருக்கேன்னு தோணுச்சு. 305 00:20:21,220 --> 00:20:25,220 கொஞ்ச காலமா அதை சம்மதிக்க மனசு வரலை. 306 00:20:25,725 --> 00:20:27,305 நிச்சயமா, களைப்பா இருந்த. 307 00:20:27,852 --> 00:20:29,152 குழப்பமான இரவு, 308 00:20:29,938 --> 00:20:31,188 நீண்ட மலை ஏற்றம்... 309 00:20:31,731 --> 00:20:33,821 யாருக்குதான் களைப்பா இருக்காது? 310 00:20:36,110 --> 00:20:37,110 ஆமா. 311 00:20:38,196 --> 00:20:39,526 இதெல்லாம் முடிந்த பிறகு. 312 00:20:59,342 --> 00:21:01,972 சரி, அதை உறுதி செய்யலாமா? 313 00:21:02,971 --> 00:21:04,181 எதை? 314 00:21:04,597 --> 00:21:06,717 நண்பர் மேட்டேயோக்கு உன் மேல் விருப்பம். 315 00:21:07,684 --> 00:21:11,064 என்ன இது, நிஜமாவா? கிறிஸ்துமஸ்க்கு முன்னாடி வந்திருக்கான். 316 00:21:11,145 --> 00:21:12,725 மின்ட் மிலானோஸ் கொண்டு வந்தான். 317 00:21:12,814 --> 00:21:15,824 நீ மட்டும்தான் அதெல்லாம் சாப்பிடுவ. 318 00:21:15,900 --> 00:21:19,200 இங்க மோசமான நாத்தம் அடிக்குது, ஆனா ஆழமா மோந்து பார்த்தா, 319 00:21:19,988 --> 00:21:23,528 நாலு டாலர் நறுமண நீர் வாசம் அடிக்கும். 320 00:21:24,617 --> 00:21:26,617 மரியாதையோட, அப்பா... 321 00:21:27,620 --> 00:21:28,750 சே. 322 00:21:28,830 --> 00:21:32,460 நான் உங்க பிட்டத்தை தொடைச்சதால், என் விஷயத்தில் தலையிடுவீங்களா? 323 00:21:40,967 --> 00:21:42,507 குட்டி கிறிஸ்துமசுக்கு தயாரா? 324 00:22:04,574 --> 00:22:06,784 கன்ஸ் அன்ட் ரோசஸ், 2007. 325 00:22:07,410 --> 00:22:10,330 உங்க காது செவிடாகாமல் இருக்க, புல் வெட்டும் போது 326 00:22:10,413 --> 00:22:12,253 போடும் காது கவசத்தை போட்டுவிட்டேன். 327 00:22:12,331 --> 00:22:13,711 விசித்திரமா இருக்க. 328 00:22:17,670 --> 00:22:19,550 அது வேற ஒரு காலகட்டம், ம்? 329 00:22:21,674 --> 00:22:23,934 அப்போ உன்னை நான் பார்த்துகிட்டேன். 330 00:22:44,989 --> 00:22:46,739 வெளிபடையா ஒரு விஷயம் சொல்லவா? 331 00:22:49,827 --> 00:22:52,367 இது எனக்கு பிடிச்ச ஒரு பாடல். 332 00:22:53,206 --> 00:22:54,786 உங்களுக்கு பிடிச்ச மாதிரி இல்ல. 333 00:23:02,840 --> 00:23:03,880 சரி. 334 00:23:05,426 --> 00:23:06,336 இப்போ நான். 335 00:23:12,058 --> 00:23:13,938 -அது நாய்க்குட்டி இல்ல. -சரி. 336 00:23:18,022 --> 00:23:19,022 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 337 00:23:21,192 --> 00:23:22,242 டான் ஓஃப் ஈவ் ஹவாய் 338 00:23:23,444 --> 00:23:25,704 -என்ன இது? -உன்னை இதில் சேர்த்தேன். 339 00:23:26,948 --> 00:23:28,828 இது பெண்களுக்கான ஓய்வுப் பயணம். 340 00:23:30,243 --> 00:23:31,493 அது ஹவாயில் இருக்கு. 341 00:23:32,578 --> 00:23:36,118 ஸ்நோர்கெலிங் இருக்கு, நீந்தல் இருக்கு, வேற வேலைகள்... 342 00:23:37,208 --> 00:23:39,088 சரி, அது கோடை காலத்துக்கு பிறகு, 343 00:23:39,168 --> 00:23:40,918 ஆனா இப்போ அதை தர விரும்புறேன். 344 00:23:43,089 --> 00:23:44,799 நான் எப்படி போக முடியும்? 345 00:23:44,882 --> 00:23:47,842 என்ன இது, எனக்கு எதுவும் ஆகாது. மேட்டேயோ இருக்கான். 346 00:23:50,304 --> 00:23:51,604 விட்டுட்டு போகமாட்டேன். 347 00:23:51,848 --> 00:23:53,268 இல்ல, எனக்கு இது வேணும். 348 00:23:53,349 --> 00:23:55,099 உனக்கு இதை தர்றேன். 349 00:24:22,461 --> 00:24:25,461 கிறிஸ்துமசுக்கு முந்தின நாள் அதிக நேரம் வேலை செய்யாதே. 350 00:24:25,548 --> 00:24:28,178 கிறிஸ்துமசுக்கு முந்தின நாள் நீ துணி துவைக்காதே. 351 00:24:32,638 --> 00:24:33,808 நன்றி. 352 00:24:38,686 --> 00:24:40,146 சே! சே! 353 00:24:41,189 --> 00:24:44,479 -இந்த பழைய எலுமிச்சைக்கு நல்ல விலை ஆச்சு. -எலுமிச்சையா? 354 00:24:47,111 --> 00:24:47,951 என்ன? 355 00:24:48,029 --> 00:24:50,779 இல்ல, சில நேரம் உன்னை பார்த்தா தாத்தா ஞாபகம் வருது. 356 00:24:50,865 --> 00:24:53,115 எப்பவும் சாமான்களை குறை சொல்வார். 357 00:24:53,201 --> 00:24:55,411 ஆமா, 65-வயசு ஆள் மாதிரி என் வாழ்க்கை 358 00:24:55,494 --> 00:24:57,544 இருக்குன்னு சொல்றதில் சந்தோசம். 359 00:24:57,622 --> 00:24:59,712 எதார்த்தத்தில், வார இறுதியில் ஏடிவி 360 00:24:59,790 --> 00:25:02,880 ஓட்டுவார், லாஸ் சூப்பர் செவன் குழுவில் வாசிப்பார். 361 00:25:03,544 --> 00:25:04,634 கடவுளே. 362 00:25:05,129 --> 00:25:07,379 என்னை விட அருமையா வாழறார். 363 00:25:10,927 --> 00:25:12,757 டாட், அது இன்னும் மோசமாகும். 364 00:25:16,057 --> 00:25:19,517 உற்சாகப் பேச்சுக்கு நன்றி. உனக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 365 00:25:19,602 --> 00:25:20,942 இல்ல. அதாவது... 366 00:25:22,355 --> 00:25:24,685 இதை மொத்தமா நீயே செய்ய முடியாது. 367 00:25:24,774 --> 00:25:27,784 எனக்கு வேற வழி இல்ல. அவர் என் அப்பா. பார்த்துக்குறேன். 368 00:25:27,860 --> 00:25:30,150 இப்போ ஆரோக்கியம் இருப்பதால் செய்வ. 369 00:25:31,948 --> 00:25:33,618 நான் பார்த்திருக்கேன், 370 00:25:34,492 --> 00:25:37,122 மத்தவங்களுக்காக வாழுறவங்களை, 371 00:25:37,828 --> 00:25:39,908 அவங்க வாழ்க்கையை வாழ மறந்திடுவாங்க. 372 00:25:44,919 --> 00:25:46,799 மறக்க எதுவும் இல்ல. 373 00:25:49,632 --> 00:25:51,972 அதாவது, நான் ஆரம்பிக்கவே இல்ல. 374 00:25:54,637 --> 00:25:55,847 விருப்பம் இல்லையா? 375 00:26:20,413 --> 00:26:21,793 என்னால் முடியாது. 376 00:26:24,333 --> 00:26:25,543 என்னால் முடியாது. 377 00:26:27,128 --> 00:26:28,248 என்னால் முடியலை. 378 00:26:28,629 --> 00:26:30,049 டாட், நில்லு! 379 00:26:35,720 --> 00:26:36,720 டாட்! 380 00:26:37,513 --> 00:26:38,643 டாட்! 381 00:26:40,433 --> 00:26:42,603 -ஷெல்பி! -டாட், காப்பாத்து! 382 00:26:44,353 --> 00:26:45,353 ஷெல்பி! 383 00:26:45,771 --> 00:26:46,611 ஷெல்பி! 384 00:26:47,231 --> 00:26:48,231 டாட்! 385 00:26:48,316 --> 00:26:50,396 -ஷெல்பி, எங்க இருக்க? -ஓ, கடவுளே! 386 00:26:51,944 --> 00:26:53,154 ஷெல்பி! 387 00:26:54,572 --> 00:26:55,822 ஷெல்பி, நான் வர்றேன்! 388 00:27:04,332 --> 00:27:05,332 அசையாதே. 389 00:27:07,376 --> 00:27:09,086 அசையாம இரு. சரியா. 390 00:27:20,681 --> 00:27:22,641 ஓ, கடவுளே. கொல்லு! கொல்லு! 391 00:27:29,440 --> 00:27:33,190 ஊர்ந்து போகும் பீடையே! 392 00:27:42,453 --> 00:27:46,293 நான் ஹவாயில் இருந்திருக்கணும், 393 00:27:46,374 --> 00:27:49,094 50ஆவது மோசமான மாநிலத்தில், 394 00:27:49,168 --> 00:27:51,248 அரோமாதெரபி மசாஜ் செய்தபடி! 395 00:27:51,337 --> 00:27:53,797 சாகாமல் இருக்க போராடும், 396 00:27:54,298 --> 00:27:56,718 இந்த நரகத்தில் இல்ல! 397 00:28:02,223 --> 00:28:03,273 ஆமா. 398 00:28:05,351 --> 00:28:07,351 கொஞ்சம் உணர்ச்சிவசமா... 399 00:28:12,274 --> 00:28:15,574 நமக்கு தேவையானதெல்லாம் புதைந்து கிடக்குன்னு 400 00:28:16,862 --> 00:28:18,072 நினைப்போம், ஆனா 401 00:28:18,781 --> 00:28:20,201 எப்பவும் அப்படி இருக்காது. 402 00:28:22,701 --> 00:28:25,661 சில நேரங்களில் அது நமக்கு அதிர்ச்சி தரும். 403 00:28:33,587 --> 00:28:36,627 -அது தான். அது பின் பகுதி. -சே! 404 00:28:36,715 --> 00:28:39,175 ஆனா அது ஆழத்தில் இருக்கு எப்படி கீழ போறது? 405 00:28:39,260 --> 00:28:40,390 இருவரும் படகை கவனிங்க. 406 00:28:45,057 --> 00:28:47,097 அவளுக்கு நேரத்தை வீணாக்க பிடிக்காது. 407 00:29:13,335 --> 00:29:15,205 ரேச், கீழ என்ன இருந்தது? 408 00:29:16,297 --> 00:29:18,127 சமையலறை மாதிரி இருக்கு, 409 00:29:18,215 --> 00:29:20,835 தொழில்நுட்ப பொருளா இருக்கலாம், தெரியல. 410 00:29:21,260 --> 00:29:23,970 ஆனா ஒரு ஆள் வரணும். கவனிச்சு, எடுக்க உதவியா. 411 00:29:24,054 --> 00:29:25,684 நான்... நான் வர்றேன். 412 00:29:26,599 --> 00:29:28,059 இல்ல, உனக்கு பலம் இல்ல. 413 00:29:28,142 --> 00:29:31,102 இல்ல. ரேச்சல், நான் தயார். 414 00:29:31,187 --> 00:29:33,017 இல்ல, நிறுத்து. சரி. 415 00:29:33,105 --> 00:29:34,725 நல்லா இருக்கு, உறுதியா, நோரா. 416 00:29:34,815 --> 00:29:38,485 திறந்த தண்ணீரில் உன்னை ஃப்ரீ டைவ் அடிக்கச் சொல்லல, சரியா? 417 00:29:39,028 --> 00:29:43,238 குடும்பத்தில் நீ வீராங்கனைன்னா, அப்போ நான் யாரு? 418 00:29:44,783 --> 00:29:46,623 நீ உன் திறமையை காட்ட தயாரா? 419 00:29:47,995 --> 00:29:51,075 திறமையை காட்ட தயார், எந்த மாதிரின்னு தெரியல. 420 00:29:51,165 --> 00:29:53,875 முடிஞ்சவரை ஆழமா மூச்சை இழுத்து 421 00:29:53,959 --> 00:29:55,039 என் பின்னால் வா. 422 00:29:57,129 --> 00:29:58,299 தயாரா? 423 00:30:35,167 --> 00:30:37,997 ஃப்ளைட் தரவு ரெக்கார்டர் மாடல் 4700 424 00:30:38,087 --> 00:30:39,257 கருப்புப் பெட்டி! 425 00:30:39,797 --> 00:30:41,417 கருமம் பிடிச்ச கருப்புப் பெட்டி! 426 00:30:41,507 --> 00:30:43,377 அது பெரிய விஷயமா? அது முக்கியமா? 427 00:30:43,467 --> 00:30:48,347 ஆமா. அது இடத்தைப் பத்தி ஜிபிஎஸ் சிக்னல் அனுப்பும். 428 00:30:49,640 --> 00:30:51,480 வா! போகலாம். 429 00:30:52,851 --> 00:30:53,891 வா! 430 00:31:02,987 --> 00:31:05,907 "ஒரு மேகம் போல கேரி அணிந்திருந்த நீண்ட, 431 00:31:05,990 --> 00:31:08,410 தளர்வான சண்டிரஸ் அவளைச் சுற்றி மிதந்தது." 432 00:31:08,993 --> 00:31:11,003 ஆமா, இந்த புத்தகத்தில் எதுவும் இல்ல, 433 00:31:11,078 --> 00:31:13,038 ஆனா அவன் பக்கத்தில் எழுதினதை கேளு. 434 00:31:15,082 --> 00:31:18,502 "அன்புள்ள லியா. நேத்து ராத்திரி உன்னை கனவு கண்டேன். 435 00:31:19,295 --> 00:31:21,205 "ஒருத்தனுக்கு வாழ்நாளில் 436 00:31:21,297 --> 00:31:24,297 "சில முறைகள்தான் கச்சிதமான கனவுகள் வரும். 437 00:31:24,383 --> 00:31:26,933 "எனக்கு இது அப்படி ஒண்ணு." 438 00:31:28,178 --> 00:31:29,468 சுவாரஸ்யமானது, இல்லையா? 439 00:31:30,347 --> 00:31:32,807 -இவ மேல பயங்கர காதல். -இங்க எழுதியிருக்கான், 440 00:31:32,891 --> 00:31:34,481 "என்றும் ஷெட்லேண்ட் குதிரைகள்." 441 00:31:35,352 --> 00:31:38,312 -அதுக்கு என்ன அர்த்தம்? -அது ரகசியமான ஜோக். 442 00:31:38,397 --> 00:31:42,277 கடவுளே, காதலர்களோட ரகசிய ஜோக்கைவிட மோசமானது ஏதும் இல்ல. 443 00:31:44,361 --> 00:31:46,781 நீ என்ன சொல்றன்னே எனக்கு புரியலை. 444 00:31:48,532 --> 00:31:51,042 உனக்கு உறவு பத்தின தெளிவான அறிவுரை வேணுமா? 445 00:31:51,118 --> 00:31:54,038 சரி. மூணு விஷயங்கள் ஞாபகம் இருந்தா போதும். 446 00:31:54,121 --> 00:31:55,461 கைப்பழக்கத்தை விடணும், 447 00:31:55,539 --> 00:31:57,289 வீண் வேலை தரமா இருக்காது, 448 00:31:58,876 --> 00:32:01,206 எப்பவும் உகோரா பேக்கட் கையில் இருக்கணும். 449 00:32:01,754 --> 00:32:03,884 -உகோரான்னா? -அது யுடிஐ-களுக்கு. 450 00:32:04,548 --> 00:32:07,088 நிறைய செக்ஸ் வெச்சதுக்கு அப்புறம் செய்றது. 451 00:32:10,095 --> 00:32:12,555 அடிப்படையான சல விஷயங்கள் பேசுவோமா? 452 00:32:12,640 --> 00:32:16,600 நான் ஒருத்தனை எப்படி காதலிக்க வைக்கிறது? 453 00:32:17,478 --> 00:32:20,478 அது சுலபம். அவங்களை கவனிப்பதை நிறுத்து, 454 00:32:20,564 --> 00:32:23,074 அப்போ அவங்க தேடி வருவாங்க. 455 00:32:26,111 --> 00:32:28,911 அப்போ, இவன் கரை ஒதுங்கினான். உதவியா இருப்பானா? 456 00:32:43,379 --> 00:32:44,759 பெட்டி கிடைக்கலை. 457 00:32:45,589 --> 00:32:46,719 -சிக்கல். -மறுபடியும்! 458 00:32:46,799 --> 00:32:48,799 -முடியாது! -ஆமா, முடியும். வா! 459 00:32:48,884 --> 00:32:50,344 -நான்... -வா! 460 00:33:20,416 --> 00:33:22,246 மறுபடியும், லியா, வா! 461 00:33:28,382 --> 00:33:31,012 -ரேச்சல்-- -மறுபடியும்! பேசாதே, நோரா! திரும்ப போறோம். 462 00:33:31,093 --> 00:33:32,433 -நிஜமா-- -ஆமா, முடியும். 463 00:33:32,511 --> 00:33:34,721 -என்னால் முடியாது. -ஆழமா போறதை பார்த்தேன். 464 00:33:35,389 --> 00:33:36,769 போகலாம். 465 00:34:17,389 --> 00:34:18,469 நன்றி. 466 00:34:20,142 --> 00:34:21,562 அவ்ளோதான் முடியும். 467 00:34:23,854 --> 00:34:28,444 அப்போ, இது உதவி கேட்கும் நேரமான்னு தெரியலை, 468 00:34:28,525 --> 00:34:29,855 ஆனா... 469 00:34:30,944 --> 00:34:34,824 என் பல்லைப் பத்தி யாருகிட்டயும் சொல்லாமல் இருப்பியா? 470 00:34:35,407 --> 00:34:36,947 கடைசிவரை சொல்லமாட்டேன். 471 00:34:37,534 --> 00:34:39,164 ஆண்ட்ரூக்கும் தெரியாது. 472 00:34:42,456 --> 00:34:46,076 குற்றம் சொல்லலை, ஆனா நீ அதை சுலபமா எடுத்துக்கணும். 473 00:34:46,168 --> 00:34:49,628 சில பல் செட்களை விட என் பிரச்சினைகள் ரொம்ப பெருசு. 474 00:34:50,255 --> 00:34:54,295 பல் செட்கள் இல்ல, வெறும் ரெண்டு பல்லுதான்... 475 00:34:56,804 --> 00:34:57,764 எப்படியோ. 476 00:34:59,431 --> 00:35:01,061 எனக்கு அப்படி தோணுதுன்னா... 477 00:35:02,351 --> 00:35:03,561 இந்த அருமையான 478 00:35:04,269 --> 00:35:06,059 மெல்லிய சுவர் இதை எல்லாம் 479 00:35:07,815 --> 00:35:09,435 மறைக்குதுன்னு தோணுது, 480 00:35:11,276 --> 00:35:12,356 தெரியலை, 481 00:35:14,154 --> 00:35:15,284 மோசமானது. 482 00:35:20,786 --> 00:35:22,036 அவன் ஏமாத்துறான், 483 00:35:22,955 --> 00:35:24,035 இல்லையா? 484 00:35:26,625 --> 00:35:27,665 தெரியலை. 485 00:35:28,502 --> 00:35:30,212 நிஜமா, வெறும் வதந்தி. 486 00:35:31,713 --> 00:35:34,763 ஆனா உனக்கு இதை விட நல்லது கிடைக்கும். 487 00:35:36,093 --> 00:35:37,143 ஒரு தடவை, 488 00:35:38,345 --> 00:35:40,465 சேவைப் பயணமா மெக்சிகோ போனோம், 489 00:35:40,556 --> 00:35:42,976 சூரிய அஸ்தமனத்தை ஒன்றாகப் பார்த்தோம். 490 00:35:43,058 --> 00:35:46,348 வெளிச்சம் சரியா இருந்தப்போ, 491 00:35:46,937 --> 00:35:49,937 அடிவானத்தில் மறையும் முன் சூரியன் அழகா 492 00:35:50,023 --> 00:35:52,323 பச்சை நிறத்தில் பிரகாசித்தது, 493 00:35:53,277 --> 00:35:54,567 "அது ரொம்ப பரிசுத்தமான 494 00:35:56,405 --> 00:36:01,365 காட்சி இல்லையா?"ன்னு எனக்கு தோணுச்சு. 495 00:36:03,203 --> 00:36:04,293 அவன் என்ன சொன்னான்? 496 00:36:05,414 --> 00:36:06,874 "நீ ஒழுங்கா இல்ல." 497 00:36:07,916 --> 00:36:10,376 அப்புறம் என் சட்டை மேல கை வைக்கப் பார்த்தான். 498 00:36:16,174 --> 00:36:17,514 நீ அதை பார்த்திருக்கியா? 499 00:36:17,593 --> 00:36:19,143 அஸ்தமனத்தில் பச்சை வெளிச்சம்? 500 00:36:21,680 --> 00:36:22,640 இல்ல. 501 00:36:23,974 --> 00:36:27,644 அஸ்தமனம் மாதிரி கன்றாவிக்கெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கலை. 502 00:36:28,770 --> 00:36:29,940 உன் அப்பா... 503 00:36:32,190 --> 00:36:34,320 இறந்துட்டார், இல்லையா? 504 00:36:45,996 --> 00:36:46,996 என்ன? 505 00:36:50,083 --> 00:36:51,293 ஹேய். 506 00:36:51,835 --> 00:36:52,705 ஹேய். 507 00:36:52,794 --> 00:36:55,304 ...அருமையா ஆடின ஆட்டம். 508 00:36:55,380 --> 00:36:57,170 ரொம்ப நன்றி. நன்றி. 509 00:36:57,507 --> 00:37:01,507 அந்த அற்புதமான ஆட்டத்தின் முக்கிய பாகங்களை காட்டப் போறோம். 510 00:37:01,595 --> 00:37:02,635 சரி. 511 00:37:03,180 --> 00:37:04,470 சரியா சொன்னார். 512 00:37:05,599 --> 00:37:07,179 மொன்டானா மோனிகா ஜெயிச்சது. 513 00:37:08,894 --> 00:37:12,194 சரி, அவருக்கு நீ ஐந்து டாலர்கள் கொடுக்கத் தேவையில்லை. 514 00:37:14,858 --> 00:37:16,148 சே, ரொம்ப மோசமா? 515 00:37:18,654 --> 00:37:19,704 இல்ல. 516 00:37:20,364 --> 00:37:21,534 கச்சிதமானது. 517 00:37:23,825 --> 00:37:24,865 அப்போ, 518 00:37:25,243 --> 00:37:27,373 உன் பெரிய நோக்கத்தை பூர்த்தி செய்ய வந்தியா? 519 00:37:27,913 --> 00:37:30,253 சோகமா, பலவீனமா இருக்கேன்னு தெரியும்-- 520 00:37:30,332 --> 00:37:32,542 டாட், முயற்சி செய்யல-- 521 00:37:32,626 --> 00:37:33,456 சும்மா சொன்னேன். 522 00:37:38,715 --> 00:37:40,875 உன்னை எப்படி நினைக்கிறேன்னு தெரியுமே. 523 00:37:43,220 --> 00:37:44,470 அது மாறலை. 524 00:37:48,058 --> 00:37:49,888 உனக்காக ஒண்ணு கொண்டு வந்தேன். 525 00:37:53,021 --> 00:37:55,481 சில வாரத்துக்கு முன் உன் அப்பா தந்தார். 526 00:37:56,775 --> 00:37:58,315 உன்கிட்ட தரச் சொன்னார். 527 00:38:00,195 --> 00:38:01,275 என்ன இது? 528 00:38:01,363 --> 00:38:02,323 க்ரெட்சென் க்ளைன் 529 00:38:02,406 --> 00:38:04,656 அவர் சந்திச்ச யாரோ பொண்ணுக்கான ஒப்பந்தம். 530 00:38:05,409 --> 00:38:07,699 அவங்க உன்னை சிபிஎஸ்ல இருந்து காப்பாத்தலாம், 531 00:38:07,786 --> 00:38:09,906 வளர்ப்பு பராமரிப்பையும் தப்பிக்க வைக்கலாம். 532 00:38:13,041 --> 00:38:16,041 டாட், நீ அவங்களை சந்திக்கணும்ன்னு நிஜமா விரும்பினார். 533 00:38:16,712 --> 00:38:19,262 உன்னை போக வைக்கணும்ன்னு சத்தியம் செய்ய வெச்சார். 534 00:38:27,097 --> 00:38:28,847 இது சரியா இருக்கும்ன்னு தோணுது. 535 00:38:36,398 --> 00:38:37,398 எதிரொலி! 536 00:38:39,985 --> 00:38:41,105 பல் செட்டுகள்! 537 00:38:45,282 --> 00:38:46,662 பிட்டத் துளை! 538 00:38:53,331 --> 00:38:56,381 ஆமா, பாரு, எதிர்பால் ஈர்ப்பு இருப்பவனா தெரியலை. 539 00:38:56,460 --> 00:38:59,880 ஆப்ஸ் பாரு. எதிர்பால் ஈர்ப்பு இருந்தா எட்டு-பேக் அடிக்கமாட்டானுங்க. 540 00:38:59,963 --> 00:39:02,973 இவன் தீவிரமா ஜிம்முக்கு போகும் ஆளா கூட இருக்கலாமே? 541 00:39:03,383 --> 00:39:05,303 அவன் இன்ஸ்டாகிராம் சேனலில், 542 00:39:05,802 --> 00:39:08,222 அவன் விதைப் பையில் அக்வா டிஜயோ அடிப்பான், 543 00:39:08,722 --> 00:39:11,732 உன் சேதிகளை படிக்காமல் வைப்பான். 544 00:39:13,101 --> 00:39:16,401 இந்த மார்கஸ் உன் மனதை உடைப்பான். 545 00:39:16,897 --> 00:39:19,017 -மார்கஸ்? -மார்கஸ் எங்கிருந்து வந்தான்? 546 00:39:19,107 --> 00:39:20,147 அது ஒரு உணர்வு. 547 00:39:20,901 --> 00:39:23,741 அது என் பெயருக்கு நெருக்கமானது. 548 00:39:26,031 --> 00:39:28,741 நிஜமா, நெருக்கமா உணருறேன். 549 00:39:28,825 --> 00:39:31,075 -ஆமாவா? -ஆமா, மார்ட்டி! எடுத்துக்கோ. 550 00:39:32,162 --> 00:39:33,962 நாங்க வந்துட்டோம்... 551 00:39:34,915 --> 00:39:36,075 அடி படாமல். 552 00:39:36,166 --> 00:39:38,286 நாங்க குகையை கண்டுபிடிச்சோம். 553 00:39:38,668 --> 00:39:41,208 அடுத்த ரெண்டு மணி நேரத்தில் காப்பாத்த வராட்டி, 554 00:39:41,296 --> 00:39:43,466 -நாம போவது நல்லது. -நன்றி கடவுளே! 555 00:39:43,548 --> 00:39:47,218 இன்னொரு ராத்திரி என் பிட்டத்தில் மணல் ஏறுவதை சகிக்க முடியாது. 556 00:39:47,302 --> 00:39:49,352 -இது யாரு? -இது மார்கஸ். 557 00:39:49,930 --> 00:39:51,100 டோனி கண்டுபிடிச்சா. 558 00:39:51,181 --> 00:39:54,061 எனக்கு அதிகமா அனுபவம் இல்லை 559 00:39:55,435 --> 00:39:57,765 ஆனா அது ரொம்ப பெருசு, இல்லையா? 560 00:39:57,854 --> 00:39:59,234 மார்த்தாக்கு பெருசு இஷ்டம். 561 00:40:00,023 --> 00:40:01,113 ஹேய்! 562 00:40:08,949 --> 00:40:10,199 ஃப்ளைட் ரெக்கார்டர் திறக்காதீர்கள் 563 00:40:14,538 --> 00:40:16,248 எட்டாவது மைல்கல், லெனார்ட். 564 00:40:16,915 --> 00:40:21,165 என்னோட கணிப்புக்கு ரெண்டு வாரம் முன் எட்டாவது மைல்கல் வந்துட்டாங்க. 565 00:40:22,462 --> 00:40:25,592 கொஞ்சம்... கடவுளே, ரொம்ப புத்திசாலிங்க, நான் கத்துவேன். 566 00:40:26,842 --> 00:40:29,592 அப்போ, புடிச்சவங்க இருக்காங்களா? 567 00:40:29,678 --> 00:40:31,598 என்ன இது. அது சாத்தியம் இல்ல. 568 00:40:33,223 --> 00:40:34,853 சரி, ஒருத்தி இருக்கா. 569 00:40:35,600 --> 00:40:39,900 அவ புத்திசாலி, அவ சந்தேகப்படுறா, கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி. 570 00:40:39,980 --> 00:40:42,940 எனக்கு அவ ரொம்ப குடைச்சலா இருப்பான்னு தெரிஞ்சாலும், 571 00:40:43,024 --> 00:40:44,614 அவ மேல ஒரு ஈர்ப்பு இருக்கு. 572 00:40:44,693 --> 00:40:46,703 இப்பவே சந்தேகப்படுறாளா? 573 00:40:46,778 --> 00:40:50,698 கொஞ்சமா. எட்டாவது மைல்கல் எப்படின்னு தெரியுமே. 574 00:40:51,992 --> 00:40:53,872 நிச்சயமா அது சந்தேகங்களை தீர்க்கும். 575 00:40:53,952 --> 00:40:57,372 க்ரெட்சென், லெனார்ட். இது நல்ல ஆச்சரியமா இல்லையா? 576 00:40:57,706 --> 00:40:59,076 இருவரும் எப்படி இருக்கீங்க? 577 00:40:59,875 --> 00:41:03,415 -ஏதாவது கொண்டாட்டமா? -சும்மா சாதாரணமா. 578 00:41:05,046 --> 00:41:06,506 பாருங்க, க்ரெட்சென், 579 00:41:07,465 --> 00:41:11,335 போன வருஷம் அப்படி நடந்ததுக்காக வருத்தப்படுறேன். 580 00:41:12,637 --> 00:41:15,927 தீருமானம் ஒருமனதாகவே இல்லை. 581 00:41:16,558 --> 00:41:19,478 நம்ம டீச்சர்கள் பலரும் உங்களைதான் இப்பவும் ஆதரிக்கிறோம். 582 00:41:20,061 --> 00:41:21,351 -நன்றி. -நிஜமா. 583 00:41:21,438 --> 00:41:22,768 அது ரொம்ப கனிவா இருக்கு. 584 00:41:27,777 --> 00:41:30,107 சரி, ரெண்டு பேரும் காக்டெய்ல் குடிங்க. 585 00:41:33,408 --> 00:41:35,578 வேண்டா வெறுப்பா தோணுது. 586 00:41:35,660 --> 00:41:36,830 பேத்தல். 587 00:41:36,912 --> 00:41:39,462 எனக்கு எதிரா சமனை மாத்தும் வாக்கை அவ போட்டா. 588 00:41:40,790 --> 00:41:42,750 கடவுளே, தைரியமான செயல்களால் 589 00:41:43,168 --> 00:41:45,458 என்ன நடக்கும்ன்னு இந்த 590 00:41:45,545 --> 00:41:48,795 பயந்தாங்கோலிகளுக்கு வேகமா காட்டணும். 591 00:41:53,553 --> 00:41:55,393 ஃப்ளைட் ரெக்கார்டர் திறக்காதீங்க 592 00:41:55,472 --> 00:41:57,102 அப்போ, இதை என்ன செய்றது? 593 00:41:57,557 --> 00:42:00,517 ஏன் என்னை பார்க்குற? விமானங்கள் பத்தி எதுவும் தெரியாது. 594 00:42:00,602 --> 00:42:02,982 ரெண்டு நாள் முன்னாடிதான் முதலில் ஏறினேன். 595 00:42:03,063 --> 00:42:04,523 நாம் அதை திறக்கணும். 596 00:42:04,606 --> 00:42:06,686 -ஆனா அதிலேயே இருக்கு-- -தெரியும். 597 00:42:07,317 --> 00:42:11,067 ஆனா அதுக்குள்ள பார்த்தா, மேல என்ன நடந்ததுன்னு சொல்ற 598 00:42:11,154 --> 00:42:13,534 நிஜ பதிவும், நிஜ டேப்பும் கிடைக்கலாம். 599 00:42:13,615 --> 00:42:16,275 -நடந்தது என்னன்னு நமக்கு தெரியுமே? -தெரியுமா? 600 00:42:16,785 --> 00:42:19,445 யாராவது எனக்கு முழுசா சொல்வீங்களா? 601 00:42:20,121 --> 00:42:23,081 அதிர்வுக்கும் இங்கே எழுந்ததுக்கும் நடுவில் நடந்த விஷயம். 602 00:42:28,088 --> 00:42:30,968 அதுமட்டுமில்ல, "திறக்காதே"ன்னு எவ்ளோ பெருசா இருக்கு பாரு. 603 00:42:31,049 --> 00:42:33,969 என்னோட ஒரு பகுதி, நேர் எதிரா செய்யச் சொல்லுது, 604 00:42:34,636 --> 00:42:36,426 எதிர்மறை மாதிரி. 605 00:42:36,513 --> 00:42:38,433 சே வேணாம். அதை திறக்கமாட்டோம். 606 00:42:39,266 --> 00:42:40,426 கடவுளே. 607 00:42:41,601 --> 00:42:42,941 ஆவேசமா இருக்கா. 608 00:42:43,019 --> 00:42:46,269 உனக்கு தெரியாது, அங்க அவ என்னை கொன்னிருப்பா. 609 00:42:47,107 --> 00:42:48,977 ஒரு முழு மனநோயாளி மாதிரி. 610 00:42:49,859 --> 00:42:53,409 நம்ம இடத்தை தெரிவிக்கும் டிரான்ஸ்மிட்டர் 611 00:42:53,738 --> 00:42:55,528 இருக்கலாம்ன்னு சொன்ன. 612 00:42:56,491 --> 00:43:00,451 ஆமா. அதை பீகன்ன்னு சொல்வாங்க. 613 00:43:00,537 --> 00:43:02,287 அது கடல்சார்ந்த சொல். 614 00:43:02,372 --> 00:43:04,712 சரி, ஆனா இதுவரை நம்மை கண்டுபிடிக்காட்டி, 615 00:43:04,791 --> 00:43:07,791 இந்த பீகன் சேதமாயிருக்கும்ன்னு நினைக்கலாமா? 616 00:43:07,877 --> 00:43:10,007 -ஒருவேளை நாம முயற்சி செஞ்சா-- -திறக்காதே! 617 00:43:10,088 --> 00:43:11,798 அதில் என்ன புரியலை? 618 00:43:11,881 --> 00:43:15,091 நல்லா வேலை செய்யும் பீகன் திறப்பதால் சேதம் ஆச்சுன்னா? 619 00:43:15,176 --> 00:43:18,386 அது நம்மளை சுத்தமா மறைச்சிடும். உங்களுக்கு அது வேணுமா? 620 00:43:18,471 --> 00:43:20,271 அப்படின்னா, நீ சுத்தமா மோசம். 621 00:43:20,348 --> 00:43:22,728 உள்ள ஒரு பல்ப் இருக்கு, ஆனா வேலை செய்யலை. 622 00:43:22,809 --> 00:43:25,939 சரி, அப்போ, நிச்சயமா உடைஞ்சிருக்குன்னு அர்த்தம், சரியா? 623 00:43:26,021 --> 00:43:29,321 இன்னும் ஒருத்தர் திறக்கணும்ன்னு சொன்னா, கடவுள் சத்தியமா... 624 00:43:30,483 --> 00:43:32,153 என்ன நினைக்கிற, டொர்த்தி? 625 00:43:39,242 --> 00:43:42,662 சரி, நமக்கு எது சரியா இருக்கும்ன்னு 626 00:43:42,746 --> 00:43:45,116 ஒருத்தர் மட்டும் தீருமானிச்சால் போதாது. 627 00:43:45,582 --> 00:43:48,542 சரி, டாட்டியால் இதை சமாளிக்க முடியாமல் இல்ல, 628 00:43:49,711 --> 00:43:52,961 ஆனா அவகிட்ட அவ்ளோ பொறுப்பை நாம கொடுக்கக் கூடாது. 629 00:43:54,716 --> 00:43:57,216 அப்போ, எப்படி சரி செஞ்சீங்க? 630 00:43:57,719 --> 00:43:59,799 முதல் தடவை அப்போதான் வாக்களிச்சோம். 631 00:44:01,306 --> 00:44:03,516 ஆதரிக்கிறவங்க, கையை தூக்குங்க. 632 00:44:06,394 --> 00:44:08,904 அப்போ, சரி. பெரும்பான்மை வெல்லும். 633 00:44:19,282 --> 00:44:20,662 அடச்சே! 634 00:44:21,576 --> 00:44:23,786 அப்படீன்னா அது வேலை செய்யுதா? 635 00:44:23,870 --> 00:44:25,580 தெரியலை, 636 00:44:25,663 --> 00:44:28,463 ஆனா அப்படி நினைக்கணும், ஆமா. 637 00:44:28,541 --> 00:44:30,631 வேலை செய்யுதா? இப்போ கண்டுபிடிப்பாங்களா? 638 00:44:30,710 --> 00:44:32,380 ஆமா, தம்பி! அபாரம்! 639 00:44:35,507 --> 00:44:36,797 ஒரு நொடி இருங்க. 640 00:44:39,928 --> 00:44:41,138 இதுதான்னு நினைக்கிறேன். 641 00:44:42,889 --> 00:44:44,719 விமானத்தில் பதிவான விஷயம். 642 00:44:49,437 --> 00:44:53,267 இது நவம்பர்-டெல்டா 294, கிளம்ப தயாரா? 643 00:44:53,358 --> 00:44:55,188 நவம்பர்-டெல்டா 294, நீங்க... 644 00:44:56,277 --> 00:44:59,237 ...294 தொடர்புக்கு அப்பால், அபாய எச்சரிக்கை, 645 00:44:59,322 --> 00:45:01,952 வழி தவறிப் போறோம். ஆபத்து! ஆபத்து! ஆபத்து... 646 00:45:02,325 --> 00:45:05,035 ...ரெண்டு இஞ்சினிலும் அழுத்தமில்ல, வழி தவறிட்டோம்... 647 00:45:05,829 --> 00:45:08,749 கேப்டன், கேபினில் அழுத்தம் இல்ல. பெண்கள் மயங்கிட்டாங்க. 648 00:45:08,832 --> 00:45:10,382 நம்ம இஞ்சின் பழுதாச்சு. 649 00:45:10,458 --> 00:45:12,628 நான் இதை இப்போ தண்ணியில இறக்கணும். 650 00:45:12,710 --> 00:45:15,760 கதவை திறங்க. பெண்களுக்கு மிதக்கும் கருவிகளை உறுதி செய்ங்க. 651 00:45:15,839 --> 00:45:17,009 கேட்டது. 652 00:45:18,049 --> 00:45:20,799 ...294. ஆபத்து, ஆபத்து, ஆபத்து! 653 00:45:20,885 --> 00:45:24,675 ரெண்டு இஞ்சினிலும் அழுத்தம் இல்ல, தண்ணில இறக்கப் பார்க்கிறோம். 654 00:45:24,764 --> 00:45:28,024 அதிர்ச்சிக்கு தயாராகுங்க! ஓ, ச்சே! ஆபத்து, ஆபத்து, ஆப... 655 00:45:37,360 --> 00:45:38,860 நாம இறந்திருக்கணும். 656 00:45:44,826 --> 00:45:46,116 ஆனா நாம சாகலை. 657 00:45:48,621 --> 00:45:49,751 உயிரோட இருக்கோம். 658 00:45:56,546 --> 00:45:59,376 விவாகரத்து, நெருங்கியவங்க மரணம், அப்புறம் பயணம் 659 00:45:59,466 --> 00:46:02,966 இது மூணும்தான் அழுத்தமானதுன்னு என் அம்மா சொல்லியிருக்காங்க. 660 00:46:04,053 --> 00:46:05,893 தரிசு நிலத்தில் சிக்கிகிட்டோம், 661 00:46:06,389 --> 00:46:07,809 ஒரு மரணம் நடந்தது, 662 00:46:08,516 --> 00:46:09,596 நாம கிளம்பலாம். 663 00:46:09,684 --> 00:46:12,024 யாருக்காவது இங்க விவாகரத்து கிடைச்சா, 664 00:46:12,103 --> 00:46:14,813 நாம 100% கடலில் குதிக்கணும். 665 00:46:17,775 --> 00:46:19,605 ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். 666 00:46:20,111 --> 00:46:22,611 உன் ஆளோட புத்தகத்தை கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சேன். 667 00:46:23,406 --> 00:46:24,776 அது தனிப்பட்ட விஷயம். 668 00:46:24,866 --> 00:46:25,906 தனிப்பட்டதா? 669 00:46:26,618 --> 00:46:28,908 -அது வெளிவந்தது. -ஆமா, தெரியும், 670 00:46:29,746 --> 00:46:31,116 ஆனா அதில்-- 671 00:46:31,915 --> 00:46:33,115 காதல் குறிப்புகள். 672 00:46:34,709 --> 00:46:36,499 நிதானமா இரு, சும்மா பார்த்தேன். 673 00:46:37,086 --> 00:46:38,456 ஆனா எனக்கு ஒரு யோசனை. 674 00:46:39,422 --> 00:46:42,682 அப்போ, இந்த புத்தகம் ரொம்ப அழகான, 675 00:46:42,759 --> 00:46:45,599 அனுபவம் இல்லாத 22-வயது பெண்ணைப் பற்றியது, இல்லையா? 676 00:46:47,722 --> 00:46:50,562 -அப்படி தோணுது. -அப்போ, அது வக்கிரம் இல்லையா? 677 00:46:51,226 --> 00:46:53,766 அதாவது, இளம் வயதினர் ஈர்ப்போட. 678 00:46:53,853 --> 00:46:55,613 உன்னையும் புத்தகத்தையும் பார்த்தா, 679 00:46:55,688 --> 00:46:57,978 அவனுக்கு இளம் பெண்கள் பிடிக்கும்ன்னு தோணுது. 680 00:46:58,691 --> 00:46:59,651 -சே. -என்ன? 681 00:47:01,277 --> 00:47:02,277 மன்னிச்சுக்கோ. 682 00:47:02,862 --> 00:47:05,282 எனக்கு சாதாரணமா தோணுச்சு. 683 00:47:05,365 --> 00:47:07,575 உனக்கு தோணியிருக்கும்ன்னு நினைச்சேன். 684 00:47:46,072 --> 00:47:47,162 அதை கவனி. 685 00:47:49,450 --> 00:47:50,740 அது ஏமாற்றமா இருக்காது. 686 00:47:55,707 --> 00:47:56,867 டாட்... 687 00:47:58,710 --> 00:47:59,920 ஹே, டாட்டி பொண்ணு. 688 00:48:02,547 --> 00:48:03,547 என்ன? 689 00:48:03,923 --> 00:48:05,013 இங்க வா. 690 00:48:10,388 --> 00:48:11,468 மேட்டேயோ எங்க? 691 00:48:13,433 --> 00:48:14,523 போகச் சொன்னேன். 692 00:48:15,977 --> 00:48:17,347 3:30தான் ஆகுது. 693 00:48:19,897 --> 00:48:21,897 டாட், இது பயணத்தின் முடிவு. 694 00:48:25,361 --> 00:48:26,991 எதைப் பத்தி சொல்றீங்க? 695 00:48:28,906 --> 00:48:30,576 இது இனிய வசந்த கால நாள். 696 00:48:32,368 --> 00:48:33,868 பெரிய வெள்ளை மேகங்கள் இருக்கு. 697 00:48:36,414 --> 00:48:39,214 கடவுளே, என் பைக்கில் ஏறி காஸ் லேக் போயி 698 00:48:40,710 --> 00:48:43,840 கொஞ்சம் மீன் பிடிக்கணும்ன்னு ஆசையா இருக்கு. 699 00:48:45,632 --> 00:48:47,012 அப்பா, உங்களால் முடியாது. 700 00:48:47,884 --> 00:48:49,014 ஆமா, முடியும். 701 00:48:51,679 --> 00:48:53,389 ஆனா எனக்கு உன் உதவி வேணும். 702 00:48:58,061 --> 00:48:59,061 இல்ல. 703 00:49:02,315 --> 00:49:04,775 இல்ல, மாட்டேன்... அதை செய்யமாட்டேன். 704 00:49:06,778 --> 00:49:10,738 எங்கேயும் போகமாட்டீங்க. ஒண்ணு, ரெண்டு வருஷங்கள் இருப்பீங்க. 705 00:49:18,665 --> 00:49:22,495 பாரு, நீ பாதுகாப்பா இருப்பன்னு தெரியும் வரை அதை செய்ய விரும்பலை. 706 00:49:22,585 --> 00:49:23,585 இல்ல. 707 00:49:23,836 --> 00:49:25,206 ஆனா அதை உறுதி செஞ்சேன். 708 00:49:27,715 --> 00:49:29,125 அதை சரி செஞ்சேன். 709 00:49:32,470 --> 00:49:33,930 இது தான் முடிவு. 710 00:49:35,056 --> 00:49:36,096 ப்ளீஸ். 711 00:50:29,902 --> 00:50:31,032 ஹே... 712 00:50:33,239 --> 00:50:35,119 டொர்த்தி ஜேன் காம்ப்பெல். 713 00:50:40,663 --> 00:50:42,923 உன் அப்பாவா சந்தோஷமா இருந்தேன். 714 00:50:48,629 --> 00:50:49,669 சரி. 715 00:50:50,798 --> 00:50:52,428 நீ நான் சொல்றதை கேட்கணும். 716 00:50:53,426 --> 00:50:54,466 சரி. 717 00:50:55,511 --> 00:50:59,351 ஒரு நாள் அந்த பெரிய, அழகான உலகம் உனக்காக வரும். 718 00:50:59,932 --> 00:51:01,732 அது இப்பவே நடக்காது, 719 00:51:02,602 --> 00:51:05,352 -எல்லாம் ஒரே நேரத்தில் நடக்காது. -ஆமா. 720 00:51:07,648 --> 00:51:08,778 நீ பதில் சொல்லணும். 721 00:51:40,681 --> 00:51:42,851 சரி. அப்போ, இதை தெளிவா சொல்றேன். 722 00:51:44,185 --> 00:51:46,435 எனக்கு 18 வயசு ஆகும் வரை குழந்தைகள் 723 00:51:46,896 --> 00:51:49,856 பாதுகாப்பு சேவையின் அதிகாரிகள் என்னை துரத்தாமல் 724 00:51:49,941 --> 00:51:52,941 பார்த்துப்பீங்க, இந்த பயண செலவையும் பார்த்துப்பீங்க. 725 00:51:54,570 --> 00:51:55,740 இதில் என்ன பிரச்சினை? 726 00:51:59,325 --> 00:52:01,905 இதுக்கு விலை கொடுக்கணும்ன்னு ஏன் தோணுது? 727 00:52:05,206 --> 00:52:07,456 ஏன்னா இந்த உலகில் ஏதும் இலவசம் இல்ல. 728 00:52:07,708 --> 00:52:09,038 நான் அவ்ளோ முட்டாள் இல்ல. 729 00:52:11,045 --> 00:52:14,545 இதுக்கு முன்னாடியே உனக்கு பலன் கிடைச்சதா தோணியிருக்கா? 730 00:52:15,925 --> 00:52:18,585 அதிகமா கொடுத்த ஒருத்தருக்கு இந்த பிரபஞ்சம் 731 00:52:18,678 --> 00:52:20,468 பதில் உதவி செய்றதா இருக்கலாமே? 732 00:52:20,555 --> 00:52:24,095 அது வேடிக்கையான உணர்ச்சி ஆனா உலகம் அப்படி இல்ல. 733 00:52:24,475 --> 00:52:25,975 அப்போ, விஷயத்துக்கு வருவோம். 734 00:52:27,562 --> 00:52:29,112 நான் என்ன செய்யணும்? 735 00:54:15,294 --> 00:54:17,304 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 736 00:54:17,380 --> 00:54:19,380 படைப்பு மேற்பார்வையாளர் நளினி