1 00:00:11,721 --> 00:00:15,981 உங்களுக்கு தெரியும், பங்கேற்கும் ஒருவருக்கு எல்லாம் தெரியும், பெரியவள். 2 00:00:16,058 --> 00:00:20,188 சிறியவர்களை அவள் கண்காணிப்பதால் நமக்கு சட்ட ரீதியாக பிரச்சினை இல்லை. 3 00:00:21,105 --> 00:00:25,065 இன்னொருத்தியை பொறுத்தவரை, அவள் கடைசி உதவியாளரா இருப்பா. 4 00:00:25,192 --> 00:00:27,992 அவசர தருணத்தில் தொடர்பு செய்ய ஒரு ஆள். 5 00:00:28,571 --> 00:00:30,071 ஜானெட்தான் வேற ஆளா? 6 00:00:31,198 --> 00:00:32,448 ஆமாம் 7 00:00:33,284 --> 00:00:35,084 அப்போ இப்போ நான் மட்டும்தான்? 8 00:00:35,161 --> 00:00:37,711 தலைமை - ஆமாம். நீ ஒரு விஷயம் செய்யணும். 9 00:01:05,024 --> 00:01:07,324 லியாவுக்கு ஏதோ தெரியும் 10 00:01:11,447 --> 00:01:13,657 தயவு செய்து, என்னை குற்றம் சொல்லு. 11 00:01:13,741 --> 00:01:15,411 நாம் இங்கே வர நான்தான் காரணம். 12 00:01:16,076 --> 00:01:17,156 பரவாயில்லை, நோரா. 13 00:01:17,244 --> 00:01:19,334 இதை தூக்கிப் போட்டா, வேற ஒண்ணு வரும். 14 00:01:19,413 --> 00:01:20,413 லியா. 15 00:01:21,874 --> 00:01:24,174 லியா சந்தேகப்படுறா 16 00:01:29,173 --> 00:01:31,433 அது முடிஞ்சதா அர்த்தமா? 17 00:01:31,509 --> 00:01:33,179 தலைமை இல்லை 18 00:01:39,642 --> 00:01:42,812 அவளுக்கு ஏதோ தெரியும் 19 00:01:45,606 --> 00:01:47,316 அதிகமா கேள்விகள் கேட்குறா 20 00:01:48,067 --> 00:01:51,527 லியா, என்னை பாரு. லியா, மூழ்குவ! லியா! 21 00:01:52,947 --> 00:01:54,527 லியாவை நான் என்ன செய்றது? 22 00:01:54,615 --> 00:01:58,615 தலைமை - என்ன செஞ்சாலும் சரி அவளுக்கு தெரியாமல் பார்த்துக்கோ. 23 00:03:03,350 --> 00:03:08,020 த வைல்ட்ஸ் 24 00:03:15,905 --> 00:03:16,905 ஹேய். 25 00:03:18,616 --> 00:03:19,656 எந்திரிச்சிட்ட. 26 00:03:20,951 --> 00:03:22,701 கொஞ்சமா. எந்திரிக்க தாமதமாகும். 27 00:03:30,544 --> 00:03:34,344 ஸாரி, அது ரொம்ப விசித்திரமான சூபக்கா கொட்டாவி மாதிரி. 28 00:03:37,051 --> 00:03:38,181 ஏதாவது பிரச்சினையா? 29 00:03:39,845 --> 00:03:41,255 நிஜமா நல்லா இருக்கேன். 30 00:03:41,847 --> 00:03:43,307 இல்லாட்டியும் பரவாயில்லை. 31 00:03:43,807 --> 00:03:45,427 உனக்கு குழப்பம்ன்னா, தெரியும். 32 00:03:45,517 --> 00:03:50,557 ஓ, கடவுளே. போதும். ஓ, கடவுளே. போதும், போதும், போதும். 33 00:03:50,648 --> 00:03:53,438 சரி, நீ சூறாவளி தற்காப்பு நிலைக்கு போயிட்ட. 34 00:03:53,525 --> 00:03:58,445 நான் உனக்காக போறேன். நீ முழுசா சரியாகலைன்னு தோணுது. 35 00:04:01,200 --> 00:04:02,450 மன்னிக்கணும். 36 00:04:03,369 --> 00:04:04,659 எனக்கு தோணுது நான்... 37 00:04:06,288 --> 00:04:08,708 இப்போ அதைப் பத்தி பேச தயாரா இல்லை. 38 00:04:09,833 --> 00:04:12,003 ஏன்னா நான் அதை செய்யாமல் இல்லை... 39 00:04:15,089 --> 00:04:18,339 ஏன்னா அதை செஞ்சேன்... பிடிச்சிருக்கு. 40 00:04:18,425 --> 00:04:21,005 ஷெல்பி, அது பரவாயில்லை. 41 00:04:28,268 --> 00:04:32,478 அப்போ, நேத்து ராத்திரி நாம் எங்க இருந்தோம்ன்னு சரியா சொல்லணும். 42 00:04:32,564 --> 00:04:36,784 எனக்கு அது அசிங்கம் இல்ல, ஏன்னா நான் அப்படி இல்லை, இல்லை. 43 00:04:36,860 --> 00:04:38,700 நீ சொல்றதை நானும் சொல்றேன். 44 00:04:43,325 --> 00:04:46,785 கடவுளே, நீ இப்போ ரொம்ப அமைதியாயிட்ட. 45 00:04:46,870 --> 00:04:50,250 உண்மையா சொன்னா, அது இறுக்கத்தை குறைப்பதா இருந்தது. 46 00:04:50,332 --> 00:04:53,212 ஏன்? ஏன்னா, சாதாரணமா, நான் மோசமா நடப்பேனா? 47 00:04:55,337 --> 00:04:57,047 மோசமான நாள்ன்னு தோணுது. 48 00:05:00,926 --> 00:05:03,636 வா, இதில் கொஞ்சம் எடுத்துட்டு திரும்பப் போவோம். 49 00:05:04,179 --> 00:05:06,849 நாமதான் அவங்க உணவுக்கான ஒரே வழி. 50 00:05:17,109 --> 00:05:19,109 அவளோட கப்கேக் ப்ராவை வேட்டையாடும் 51 00:05:19,194 --> 00:05:22,114 கவட்டையாக்கியது மார்த்தாவுக்கு சந்தோஷமா இருக்காது. 52 00:05:25,117 --> 00:05:26,157 சே! 53 00:05:26,243 --> 00:05:29,503 அதில் பெரிய ஆபத்து இல்ல. என் குறி சரியா இல்ல. 54 00:05:29,580 --> 00:05:30,960 நான் முயற்சி செய்றேன். 55 00:05:45,262 --> 00:05:46,642 அட கடவுளே. 56 00:05:48,766 --> 00:05:50,056 ஓ, சே, மார்த்தா! 57 00:05:50,142 --> 00:05:51,982 -காயம் ஆச்சா? -மத்தவங்க எங்க? 58 00:05:52,061 --> 00:05:53,521 என்னால் முடியாது... 59 00:05:54,897 --> 00:05:56,067 அதை தூக்கி வர முடியாது. 60 00:05:57,191 --> 00:05:58,151 என்ன? 61 00:06:04,990 --> 00:06:06,370 அபாரம், மார்த்தா. 62 00:06:07,201 --> 00:06:08,621 அபாரம். 63 00:06:09,411 --> 00:06:12,871 நிஜாமா, ஆண்கள் வேட்டையாடி வரும் போது, குகைவாழ் பெண்களுக்கு 64 00:06:12,956 --> 00:06:14,706 இப்படிதான் இருந்திருக்கும். 65 00:06:14,792 --> 00:06:17,802 அதாவது, இப்போ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது. 66 00:06:19,046 --> 00:06:22,966 சரி. அதை மடிச்சு உள்ளே வெச்சிட்டு 67 00:06:23,050 --> 00:06:25,180 எனக்கு இதில் உதவுவியா? 68 00:06:25,260 --> 00:06:27,260 நில்லு. இங்க நல்லா பிடிக்கணும். 69 00:06:29,264 --> 00:06:30,814 பிடிச்சிட்டியா? 70 00:06:30,891 --> 00:06:32,271 -சரி. -நீ இதை கொன்னியா? 71 00:06:33,727 --> 00:06:35,517 -அற்புதம். -தடுக்க முடியலை. 72 00:06:36,480 --> 00:06:38,150 நிஜமா நல்லா இருக்கியா? 73 00:06:42,611 --> 00:06:43,571 சரி. 74 00:06:57,000 --> 00:06:58,500 சே. 75 00:07:00,754 --> 00:07:02,424 எவ்ளோ நேரம் தூங்கினேன்? 76 00:07:03,924 --> 00:07:05,054 கொஞ்ச நேரம் ஆச்சு. 77 00:07:06,885 --> 00:07:08,175 எல்லாரும் எங்க? 78 00:07:08,262 --> 00:07:09,892 பக்கத்துலதான் இருப்பாங்க. 79 00:07:16,520 --> 00:07:19,230 எனக்கு மங்கலாதான் ஞாபகம் இருக்கு... 80 00:07:23,152 --> 00:07:24,442 அதாவது, 81 00:07:25,654 --> 00:07:30,784 மனசு குழப்பமாகி, அதை சரியாக்க நினைச்சு தண்ணிக்குள் ஓடினேனா? 82 00:07:33,245 --> 00:07:35,615 அப்புறம் பென்சோஸ். 83 00:07:37,749 --> 00:07:40,629 அது கச்சிதம். 84 00:07:42,171 --> 00:07:44,631 என்னை பார்த்துக்குறது கஷ்டமா இருந்ததா? 85 00:07:44,715 --> 00:07:46,255 விருப்பப்பட்டு வந்தேன். 86 00:07:47,176 --> 00:07:51,426 எச்சில் ஒழுகி, கீழ் வாயு விட்டு மோசமா நான் ஏதும் செய்யலையே. 87 00:07:51,513 --> 00:07:54,733 போதை மயக்கத்தில் நான் ரொம்ப மோசமா நடந்துப்பேன்ன்னு 88 00:07:54,808 --> 00:07:58,268 என்கிட்ட சொல்லியிருக்காங்க. 89 00:07:58,770 --> 00:08:00,480 நீ பெண் மாதிரி நடந்துகிட்ட. 90 00:08:02,482 --> 00:08:03,532 நீ... 91 00:08:06,528 --> 00:08:10,988 -நீ மயக்கத்தில் நடந்த. -என்ன? 92 00:08:12,409 --> 00:08:13,659 நீ சும்மா சொல்ற. 93 00:08:14,286 --> 00:08:17,366 காட்டில் ஏதோ செடியை கொஞ்சிக்கிட்டிருப்பதை பார்த்தேன். 94 00:08:18,874 --> 00:08:20,044 உன்னை கூட்டி வந்தேன். 95 00:08:23,629 --> 00:08:24,839 நன்றி. 96 00:08:27,299 --> 00:08:28,759 நிஜமா, நன்றி. 97 00:08:32,179 --> 00:08:34,809 தண்ணீர் இருக்கா? எனக்கு, ரொம்ப தாகமா இருக்கு. 98 00:08:37,851 --> 00:08:38,981 ஓய்வெடு. 99 00:08:40,103 --> 00:08:42,363 -நான் போய் கொண்டு வர்றேன். -நன்றி. 100 00:09:42,874 --> 00:09:45,504 நீங்க சொன்னது சரி 101 00:10:06,982 --> 00:10:08,442 அவளுக்கு ஞாபகமில்லையாம். 102 00:10:08,525 --> 00:10:09,395 அது நல்ல செய்தி. 103 00:10:09,985 --> 00:10:12,565 க்ரெட்செனுக்கு சொல்லணும். சந்தொஷப்படுவா. 104 00:10:14,197 --> 00:10:15,027 நில்லு. 105 00:10:15,782 --> 00:10:17,082 அவள் முடிக்கலை. 106 00:10:19,244 --> 00:10:21,754 அவளை நம்பலாமான்னு தெரியலை? 107 00:10:39,973 --> 00:10:43,023 கேள்விகள்தான் அறிவியலின் உயிர் நாடி. 108 00:10:43,810 --> 00:10:47,480 நீங்க அருமையான இந்த பல்கலைகழகத்திலோ வேறு எங்காவதோ கல்லூரியில் 109 00:10:47,564 --> 00:10:49,694 சேரும் போது, பதில்கள் தெரியும் என்பதால் 110 00:10:49,775 --> 00:10:51,775 அறிவியல் படிப்பை தேர்ந்தெடுக்காதீங்க. 111 00:10:51,860 --> 00:10:56,030 கேள்விகள் கேட்பதுதான் நம்மை முன்னோக்கி நகர்த்தும். 112 00:10:56,490 --> 00:10:59,700 அப்போ, இன்று அறிவியலில் நாம் எதிர்கொள்ளும் 113 00:10:59,785 --> 00:11:01,745 ஆவேசமான கேள்விகள் என்ன? 114 00:11:02,245 --> 00:11:04,205 நம்மை தூங்க விடாமல் 115 00:11:04,664 --> 00:11:07,134 கனவாகவும் புதிராகவும் வருவது எது? 116 00:11:07,209 --> 00:11:09,169 பிரபஞ்சத்தின் பிறப்பு? 117 00:11:09,252 --> 00:11:10,882 பெருவெடிப்பு நடந்ததா இல்லையா? 118 00:11:10,962 --> 00:11:13,132 ஆமா, அது பெரிய விஷயம். இங்க முன்னாடி? 119 00:11:13,965 --> 00:11:15,965 பூமியில் உயிர்களின் பிறப்பு. 120 00:11:16,051 --> 00:11:19,181 நிறைய கோட்பாடுகள் இருக்கு. உதாரணமா, மில்லரின் ஆதிமூலம். 121 00:11:19,262 --> 00:11:20,932 ஆனா நமக்கு தெளிவா தெரியாது. 122 00:11:21,014 --> 00:11:22,724 ஆமா, இப்பவும் புதிரா இருக்கு. 123 00:11:24,851 --> 00:11:27,191 வேற யாரும் இல்லையா? அப்போ பின் வரிசை 124 00:11:27,270 --> 00:11:29,940 யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிற முட்டாள்கள்? 125 00:11:31,733 --> 00:11:35,153 அப்போ அந்த பருவநிலைக்கு மாறுதலா சூடான ஜாக்கெட் அணிந்தவர்? 126 00:11:39,699 --> 00:11:44,869 அதாவது, நான் மேகமா இருந்தா, எப்படிப்பட்ட மேகமா இருப்பேன்? 127 00:11:46,665 --> 00:11:48,375 எனக்கு தெரியும் அது... 128 00:11:51,169 --> 00:11:53,379 தனிப்பட்ட பதிலை சொன்னேன், ஆனால்... 129 00:11:54,756 --> 00:11:59,296 சுற்றுச்சூழல் அறிவியல் பேசுறேன், அது, எப்படின்னா... 130 00:11:59,386 --> 00:12:02,806 நான் கொஞ்சம்... மேகங்களை பத்தி சிந்திப்பேன். 131 00:12:04,516 --> 00:12:07,766 நீ தீர்மானிச்சியா? நீ எந்த மாதிரி மேகம்ன்னு? 132 00:12:09,271 --> 00:12:11,821 நான் நிம்போஸ்ட்ராடஸ்ன்னு நினைக்கிறேன். 133 00:12:11,898 --> 00:12:16,238 ஏன்னா நான் அமைதியாவும் இருப்பேன் இருள் சூழ்ந்தும் இருப்பேன். 134 00:12:18,655 --> 00:12:20,235 நிறைய தண்ணீர் சிந்துவேன். 135 00:12:20,991 --> 00:12:23,121 அழுகை இல்ல. அழுகைன்னு சொல்லலை. 136 00:12:23,201 --> 00:12:25,661 வியர்வைன்னு சொல்ல வந்தேன். 137 00:12:28,165 --> 00:12:30,915 நிச்சயமா, புதிய சிந்தனை, 138 00:12:31,001 --> 00:12:34,051 அறிவியலை நமக்கு பிடிச்சமாதிரி மாத்துவது நல்லது. 139 00:12:35,297 --> 00:12:37,467 இப்போ, வேலை அட்டவணை பற்றி பார்ப்போம். 140 00:12:38,049 --> 00:12:42,349 ஒவ்வொரு வாரமும், அந்த வாரம் படிச்சதை பற்றி ஒரு பக்க கருத்து எழுதணும். 141 00:12:42,804 --> 00:12:46,184 இடைவிட்டு வினாடி வினா நடக்கும், ஆனா அதுக்கு அறிவிப்பு இருக்கும். 142 00:12:46,266 --> 00:12:50,766 மாணவர்களை மிரட்ட சோம்பேறி பேராசிரியர்கள் திடீர் கேள்விகள் கேட்பாங்க. 143 00:13:05,869 --> 00:13:08,409 நாம ஒரே திசையில் போறோம். 144 00:13:08,497 --> 00:13:11,077 -ஒரே வேகத்தில். -அப்படிதான் தோணுது. 145 00:13:11,166 --> 00:13:14,376 யாராவது ஒருத்தர் லேஸ் கட்ட நிக்காட்டி, 146 00:13:14,461 --> 00:13:17,551 நாம ஒருத்தருக்கொருத்தர் பேசுவதை நிறுத்த முடியாது. 147 00:13:17,631 --> 00:13:19,591 இரண்டு பேருக்கும் லேஸ் இல்ல. 148 00:13:23,220 --> 00:13:24,350 அவ்ளோதான். 149 00:13:27,682 --> 00:13:30,442 -நீ அறிவியல் படிக்க விரும்புறியா? -தெரியலை. 150 00:13:30,519 --> 00:13:34,109 சும்மா என் வகுப்புகளை தேர்வு செய்றேன். 151 00:13:35,273 --> 00:13:37,943 நீ சும்மா கோர்ஸ் பட்டியலை எடுத்து... 152 00:13:39,236 --> 00:13:43,026 கிட்டத்தட்ட. இதுவரை என்ன படிக்கிறதுன்னு தெரியலை. 153 00:13:43,740 --> 00:13:46,080 கோடை வகுப்பு அதுக்கு ஏத்ததா இருக்கும். 154 00:13:46,159 --> 00:13:49,539 "உன்னை கண்டிபிடிப்பதற்க்கு." 155 00:13:50,038 --> 00:13:52,958 -அதுக்குதான் இங்க வந்தியா? -நிஜமா, நேர் எதிரானது. 156 00:13:53,041 --> 00:13:54,921 இலையுதிர் காலம் புது மாணவனாவேன். 157 00:13:55,001 --> 00:14:00,131 இது புது நண்பர்களை உருவாக்க வாய்ப்பா இருக்கும்ன்னு என் பெற்றோர் நினைச்சாங்க. 158 00:14:01,633 --> 00:14:04,223 -உன் கோட் பிடிச்சிருக்கு. -நன்றி. பரவாயில்லை. 159 00:14:05,595 --> 00:14:06,925 -ஒரு விஷயம்... -சொல்லு. 160 00:14:07,847 --> 00:14:09,307 உனக்கு வியர்க்குதுன்னா... 161 00:14:09,391 --> 00:14:11,981 ஜூலை மாசம் எதுக்கு ஃபிரஞ்சு கடற்படை கோட்? 162 00:14:13,770 --> 00:14:15,690 இதில்தான் திருப்தியா இருக்கு. 163 00:14:15,772 --> 00:14:18,782 முதல் நாள் பதட்டத்தை குறைக்க போட்டிருக்கேன். 164 00:14:18,858 --> 00:14:21,608 அதனால் இது கோட் இல்ல, அழுத்தம் குறைக்கும் போர்வை. 165 00:14:21,695 --> 00:14:24,025 அழகான அழுத்தம் குறைக்கும் போர்வை. 166 00:14:30,579 --> 00:14:33,619 உனக்கு ஒரு மிக்கிய அறிவிப்பு. 167 00:14:34,791 --> 00:14:36,791 உலகம் இங்கே இருக்கு, 168 00:14:38,503 --> 00:14:41,763 நான் இதோ இங்கே இருக்கேன், 169 00:14:42,299 --> 00:14:44,839 குணம் மற்றும் நடந்துக்கும் விதத்தை பொறுத்தவரை. 170 00:14:45,927 --> 00:14:48,597 உனக்கு உள்ளுணர்வு இருக்கு, அதை கவனிச்சிருப்ப, 171 00:14:48,680 --> 00:14:52,730 இருந்தாலும். அதை நான் வெளிப்படையா சொல்லணும். 172 00:14:54,603 --> 00:14:55,483 நான் க்வின். 173 00:14:56,605 --> 00:14:57,685 நோரா. 174 00:15:00,525 --> 00:15:01,775 ரொம்ப நல்லா இருக்கு. 175 00:15:03,403 --> 00:15:06,413 அதே நேரம், ரொம்ப வேகமா ஓடணும்ன்னு தோணுது. 176 00:15:13,288 --> 00:15:14,578 நீ வர்றியா? 177 00:15:36,686 --> 00:15:39,396 காற்று சக்திக்கு எதிராக 178 00:16:09,469 --> 00:16:10,759 இது ஒரு நல்ல யோசனையா? 179 00:16:11,846 --> 00:16:14,716 அது மோசமானதுன்னு தோணலை. 180 00:16:14,808 --> 00:16:18,308 சரி, அது நம்மை... நம்மை மாற்றப் போறதில்லை, சரியா? 181 00:16:18,395 --> 00:16:21,555 தெரியலை. இல்லாமல் இருக்கலாம். 182 00:16:25,360 --> 00:16:27,450 நோரா, நான் ரொம்ப மோசமா இருப்பேன். 183 00:16:29,030 --> 00:16:30,490 இது வருத்தத்தை தரும். 184 00:16:30,573 --> 00:16:35,623 முதல் முறை வருத்தமாதான் இருக்கும். 185 00:16:39,249 --> 00:16:40,079 ஒன்று... 186 00:16:41,084 --> 00:16:42,094 இரண்டு... 187 00:16:42,836 --> 00:16:44,456 மூன்று! 188 00:16:57,392 --> 00:16:59,732 இது ரொம்ப கட்டியா இருக்கு. 189 00:17:01,062 --> 00:17:04,442 அசிங்கமா, நரம்பு புடைக்க இருக்கு. 190 00:17:07,193 --> 00:17:10,283 இருந்தாலும் நான் பார்த்ததிலேயே ரொம்ப அழகான விஷயம். 191 00:17:10,363 --> 00:17:12,573 ரொம்ப அருமையான வாசம். 192 00:17:13,491 --> 00:17:15,991 ஹேய், நோரா, உன் நாட்குறிப்பு எங்க? 193 00:17:17,495 --> 00:17:18,745 எனக்கு தோணுது அது... 194 00:17:20,123 --> 00:17:22,083 அதை எங்கேயோ வெச்சுட்டேன்னு தோணுது. 195 00:17:22,625 --> 00:17:25,625 ஏதோ இடுக்கில் வெச்சுட்டேன் போல. ஏன்? 196 00:17:26,838 --> 00:17:30,798 நீ நாட்களை எண்ணிக்கிட்டு இருத்த. ஜூலை நாலாம் தேதி ஆகப் போகுதா? 197 00:17:31,593 --> 00:17:33,093 ஜூன் 29 ஆயிடுச்சு. 198 00:17:33,178 --> 00:17:35,928 நாலாம் தேதிதான் ஆகுதுன்னு நினைச்சேன். 199 00:17:36,973 --> 00:17:40,353 இங்கே நாம் பார்பிக்யூ சாப்பிட்டிட்டு இருக்கோம். 200 00:17:41,060 --> 00:17:46,070 கண்களை சுருக்கிக்கிட்டு 95% உண்மை மறந்துட்டா, 201 00:17:46,149 --> 00:17:49,779 எல்லாம் சரியா இருக்குன்னு நம்மையே நம்ப வைக்கிற மாதிரி. 202 00:17:54,157 --> 00:17:56,787 இந்த விஷயத்தில் நாம உதவியா இருப்போம்னு நினைச்சேன். 203 00:17:56,868 --> 00:17:59,408 நம் மீதிருந்து கவனம் மாறிடுச்சு. 204 00:17:59,496 --> 00:18:00,616 ஹேய். 205 00:18:00,747 --> 00:18:02,957 நீங்க எங்க இருந்தீங்க? 206 00:18:03,833 --> 00:18:09,593 அது, உங்களுக்கு நிறைய நேரம் இருக்கா? ஏன்னா அது ஒரு பெரிய கதை. 207 00:18:09,672 --> 00:18:13,432 அது வழி தவறி போனதிலிருந்து தொடங்குச்சு... 208 00:18:13,510 --> 00:18:17,810 தப்பான வழியில் போனோம், ராத்திரி திரும்பி வருவது ஆபத்துன்னு அங்க தங்கினோம். 209 00:18:18,681 --> 00:18:20,521 மார்ட்டி, இது அந்த ஆடா? 210 00:18:23,728 --> 00:18:27,728 ஹேய், பயங்கர வேட்டைக்காரி, இதை சரியா செய்யறேனான்னு தெரியலை. 211 00:18:27,816 --> 00:18:31,186 கடவுளே, இல்ல. தப்பா செய்ற. முதலில் குடலை எடுக்கணும். 212 00:18:35,114 --> 00:18:36,124 நல்லா இருக்கியா? 213 00:18:36,241 --> 00:18:40,661 ஷெல்பி கூட நட்பா இருப்பதில் உனக்கு விருப்பம் இல்லைன்னு தெரியும். 214 00:18:42,664 --> 00:18:43,964 அவ நல்லாதான் இருக்கா. 215 00:18:47,293 --> 00:18:49,133 அதை விடு, நீ நல்லா இருக்கியா? 216 00:18:52,131 --> 00:18:53,511 ஹேய், மார்த்தா. 217 00:18:53,591 --> 00:18:55,431 அது எப்படி இருந்தது? 218 00:18:56,803 --> 00:19:00,353 -எது எப்படி இருந்தது? -அந்த ஆட்டை கொன்னது. 219 00:19:06,437 --> 00:19:10,567 அது, என்ன இது. ஒரு நிமிஷமா அந்த வெற்றியின் சந்தோஷத்தில் இருக்கேன். 220 00:19:11,317 --> 00:19:13,947 எனக்கு விரிவா சொல்லு, நானும் மோசமா இருக்கேன். 221 00:19:14,028 --> 00:19:15,698 ரேச்சல், எனக்கு தெரியாது. 222 00:19:18,950 --> 00:19:20,620 புரியுமான்னு உறுதியா தெரியலை. 223 00:19:25,623 --> 00:19:27,083 எனக்கு நிஜமா புரியலை. 224 00:19:29,794 --> 00:19:31,174 அது சர் ஐசக் நியூட்டன். 225 00:19:31,254 --> 00:19:32,924 உனக்கு பிரச்சினையில் வீர்யம் புரியலைன்னு தோணுது 226 00:19:33,006 --> 00:19:35,296 ஆப்பிள் அவர் தலையில்தான் விழுந்தது. 227 00:19:35,383 --> 00:19:37,393 ஆப்பிள் விழுவதைதான் பார்த்தார். 228 00:19:37,468 --> 00:19:39,138 கொஞ்சம் வேடிக்கையான உண்மைகள். 229 00:19:39,220 --> 00:19:41,810 ஆமா. ஆமா, அது வேடிக்கையா இருந்தது. 230 00:19:44,684 --> 00:19:47,734 ஸாரி. ப்ளீஸ், ப்ளீஸ் உக்காருங்க. 231 00:19:52,400 --> 00:19:55,280 ரேச்சல், இன்னைக்கு போட்டியில் அருமையா செஞ்ச. 232 00:19:57,113 --> 00:19:58,493 க்வின்னும் சொன்னான். 233 00:19:58,573 --> 00:20:02,833 ஆமா. நீ ஒரு வீழும் பாரிஷ்னிகோவ். 234 00:20:02,911 --> 00:20:04,001 மன்னிக்கணும். 235 00:20:04,913 --> 00:20:06,923 காற்றில் நடனம் மாதிரி. 236 00:20:07,707 --> 00:20:10,957 நன்றி. நன்றி. இதை விட மோசமா செஞ்சிருக்கேன். 237 00:20:11,336 --> 00:20:13,296 -நல்லா செஞ்சிருக்கலாம். -தைரியமானது. 238 00:20:13,796 --> 00:20:17,296 ரொம்ப சிலரே முன்னேறும் ஒரு விளையாட்டில், 239 00:20:17,383 --> 00:20:20,013 பலகையிலிருந்து மீண்டும் மீண்டும் குதிக்கிற. 240 00:20:20,094 --> 00:20:23,724 0.0013% ஆட்களுக்குதான் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 241 00:20:23,806 --> 00:20:26,556 பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்ன்னு படிச்சேன். 242 00:20:30,021 --> 00:20:31,231 குடிக்கிறதுக்கு. 243 00:20:31,314 --> 00:20:33,734 ரேச்சல், முதியோர் பானம் கொண்டு வரவா? 244 00:20:33,816 --> 00:20:37,026 சரி! நாளைக்கு நீச்சல் குளம் போறதில்லை, அப்புறம் என்ன? 245 00:20:41,491 --> 00:20:42,871 -இந்தா. -நன்றி. 246 00:20:42,951 --> 00:20:44,041 இந்தா பிடி. 247 00:20:44,118 --> 00:20:46,038 நிஜமான டோம் பெரின்யான் இல்லை, 248 00:20:46,120 --> 00:20:50,250 ஆனா ஆடம்பரக் குறையை நான் காட்சிப்படுத்துவதில் சரி செய்வேன். 249 00:20:51,376 --> 00:20:52,456 சரி. 250 00:20:54,963 --> 00:20:56,013 கவனமா. 251 00:20:56,798 --> 00:20:57,878 இது நடக்குது. 252 00:20:59,300 --> 00:21:00,430 ஆமா. இந்தா. 253 00:21:01,511 --> 00:21:02,551 இந்த ஒலி பிடிக்கும். 254 00:21:02,637 --> 00:21:05,557 இந்த மிட்டாய் மேல இருக்கும் சின்ன மேடுகள் தெரியுதா, 255 00:21:06,724 --> 00:21:10,234 ஏன்னா கடின பகுதியில் இருக்கும் சிஓ2 அதை பிரிந்து சேர வைத்து, 256 00:21:10,311 --> 00:21:13,561 பெரிய, அதிக கொந்தளிப்பான குமிழ்கள் வருது. 257 00:21:13,648 --> 00:21:18,068 சாயங்கள் வெளிவரும் போது வண்ணங்கள் வரும். மூன்று சிவப்புகள், ஆறு மஞ்சள்கள். 258 00:21:21,406 --> 00:21:24,576 நான் ரொம்ப அதிகமான தகவல்களை சொல்லிட்டேன், இல்லையா? 259 00:21:25,994 --> 00:21:27,454 என் மோசமான தோல்வி. 260 00:21:30,748 --> 00:21:34,668 நிச்சயமா அடுத்த வருஷ தீட்டா கப்பா தீட்டாவில் இது அருமையா இருக்கும். 261 00:21:34,752 --> 00:21:36,172 நீ ஃப்ராடெர்னிடில இருக்கியா? 262 00:21:36,254 --> 00:21:38,264 தெரியும். இது நான் செய்ற மாதிரி இல்ல, 263 00:21:38,339 --> 00:21:41,049 ஆனா, என் அப்பா அதில் இருந்தார், 264 00:21:41,134 --> 00:21:44,224 அதன் சமூக வாழ்க்கை பற்றி எப்பவும் சொல்வார். 265 00:21:52,895 --> 00:21:56,725 நான் பயங்கரமா உதை வாங்கப் போறேன் 266 00:21:56,816 --> 00:21:59,736 ஆனா முதியவரை திருப்தியாக்குபவரை ஒன்றும் செய்ய முடியாது 267 00:22:00,403 --> 00:22:02,363 அப்பா 268 00:22:08,995 --> 00:22:11,955 ஐயோ. மன்னிக்கணும். நான் குழப்பிட்டேன். 269 00:22:13,207 --> 00:22:16,207 குளியலறையிலிருந்து பேப்பர் டவல் கொண்டு வர்றேன். 270 00:22:16,294 --> 00:22:18,464 உங்களுக்கு? ரேச்சல், ஏதாவது வேணுமா? 271 00:22:19,505 --> 00:22:21,415 குளியலறையிலிருந்தா? 272 00:22:21,507 --> 00:22:24,007 சரி. அங்கிருந்து இல்ல. 273 00:22:24,427 --> 00:22:25,927 சரி. இப்போ வர்றேன். 274 00:22:31,309 --> 00:22:32,309 அப்போ? 275 00:22:33,394 --> 00:22:35,354 ஆமா. அவனை பிடிக்கும். 276 00:22:36,522 --> 00:22:38,732 இன்னும் அதிகமா சொல்லு. 277 00:22:38,816 --> 00:22:40,146 சுவாரஸ்யமா இருக்கான். 278 00:22:40,234 --> 00:22:43,404 அவனுக்கு நிறைய விஷயங்கள் பற்றி நிறைய விஷயங்கள் தெரியும். 279 00:22:45,907 --> 00:22:46,777 அருமையானவன். 280 00:22:51,370 --> 00:22:52,500 ரேச்சல்? 281 00:23:00,338 --> 00:23:01,918 உண்மையை சொல்லு. 282 00:23:05,718 --> 00:23:07,468 அவன் கொஞ்சம் விசித்திரமா இல்லையா? 283 00:23:08,221 --> 00:23:09,141 நான் இல்லையா? 284 00:23:09,222 --> 00:23:12,772 இல்லை, ஆனா, நீ வித்யாசமா விசித்திரமா இருக்க. 285 00:23:12,850 --> 00:23:15,600 அவன் விசித்திரமா விசித்திரமா இருக்கான். 286 00:23:16,229 --> 00:23:19,149 அது அறிவியல் பற்றியோ இசைக்கருவி பற்றியதோ இல்லை. 287 00:23:19,524 --> 00:23:20,444 இது எப்படீன்னா... 288 00:23:22,235 --> 00:23:24,525 என் கண்ணை நேரா பார்க்கமாட்டீங்கிறான் 289 00:23:24,612 --> 00:23:28,832 எனக்கு குறுக்கே பேசுறான். 290 00:23:29,283 --> 00:23:30,283 பதட்டமா இருக்கான். 291 00:23:30,785 --> 00:23:31,905 ஆமா. 292 00:23:32,578 --> 00:23:34,328 ஆமா. சரி. 293 00:23:34,413 --> 00:23:38,003 எனக்கு தெரியாது. அவன் வித்யாசமா இருக்கலாம். 294 00:23:40,670 --> 00:23:43,460 உன் சகோதரியோட போட்டி போன வாரம் இருந்தது நல்லது. 295 00:23:43,548 --> 00:23:45,838 வீட்டுக்கு போக ஒரு ஆள் துணை கிடைத்தது. 296 00:23:46,134 --> 00:23:50,724 இப்போ, உங்க இடதுபக்கம் உலகளாவிய ஆய்வுகளுக்கான மையம். 297 00:23:50,805 --> 00:23:54,555 இந்த பல்கலைக்கழகம் சர்வதேச நோக்கம் கொண்டது. 298 00:23:54,642 --> 00:23:56,442 கேளுங்க, நான் ஃப்ளோரிடாகாரன். 299 00:23:59,397 --> 00:24:00,977 அவங்க கூட போகணுமா? 300 00:24:01,065 --> 00:24:02,435 எனக்கு விருப்பம் இல்ல. 301 00:24:03,067 --> 00:24:07,777 வழிகாட்டிகள் பின்னாடி நடப்பது எனக்கு பதட்டமா இருக்கும். 302 00:24:08,781 --> 00:24:10,201 இந்த விஷயத்தில், வேணாம். 303 00:24:10,783 --> 00:24:12,743 ஏன்னா அதில் நான் திறமையானவன். 304 00:24:13,536 --> 00:24:15,196 நீ என்ன செய்ற? 305 00:24:16,038 --> 00:24:17,578 உன்னை டூர் கூட்டிப் போறேன். 306 00:24:18,416 --> 00:24:20,456 ரொம்ப சிறப்பான, தனித்துவமான ஒன்று. 307 00:24:22,044 --> 00:24:23,674 நம் கோடைக்கால டூர். 308 00:24:27,049 --> 00:24:30,469 இந்த அற்புதமான ஜான் ஆடம்ஸ் சிலை பக்கத்தில் இருந்தோம், 309 00:24:30,553 --> 00:24:33,603 அப்போ பிரின்ஸ் இருவருக்கும் பிடிக்கும்ன்னு தெரிஞ்சது. 310 00:24:34,265 --> 00:24:39,345 அப்புறம் இங்க வந்தோம், பெண்களே கனவான்களே, என் பின்பக்க பருவை உடைக்க விட்டேன். 311 00:24:39,812 --> 00:24:42,482 அதில் கொஞ்சம் அதிக விவேகமா இருந்திருக்கணும். 312 00:24:42,565 --> 00:24:43,975 அப்புறம் நாம் நடக்கிறோம். 313 00:24:45,067 --> 00:24:50,197 ஜூலை இறுதியில், அங்கே இருந்தோம், இருவருக்கும் நாவு சுழலாதுன்னு புரிஞ்சது. 314 00:24:50,531 --> 00:24:51,371 ஆமா. 315 00:24:52,491 --> 00:24:56,291 இங்கே இருந்தோம், 316 00:24:57,330 --> 00:25:01,460 இப்போ, உன்னிடம் கேட்கிறேன், அதாவது... 317 00:25:02,501 --> 00:25:04,551 கோடை வகுப்புகள் முடிஞ்சாலும், 318 00:25:06,047 --> 00:25:08,467 நீயும் நானும் பிரியத் தேவையில்லை. 319 00:25:10,885 --> 00:25:12,505 அதை தெளிவா சொன்னா, 320 00:25:12,595 --> 00:25:15,005 இது காதலன்-காதலி மாதிரியான 321 00:25:15,097 --> 00:25:18,767 காதல் விண்ணப்பம். 322 00:25:23,731 --> 00:25:26,151 க்வின், எனக்கு உறுதியா தெரியலை... 323 00:25:26,234 --> 00:25:29,994 இப்போ பதில் சொல்ல வேணாம். வீட்டுக்கு போய் யோசிச்சு நாளைக்கு சொல்லு. 324 00:25:30,071 --> 00:25:32,991 -அது இல்ல. -நல்லது கெட்டதை யோசி, "சரி"ன்னு சொல்லு. 325 00:25:33,074 --> 00:25:35,704 நீ எப்பவும் யாரையும் பேச விடுவதில்லை. 326 00:25:36,410 --> 00:25:37,790 அது உனக்கு தெரியுமா? 327 00:25:40,873 --> 00:25:42,673 எனக்கு தெரியாது, அதாவது... 328 00:25:43,334 --> 00:25:48,214 அடுத்த வருஷம் உனக்கு அதிக வேலை இருக்கும், 329 00:25:48,297 --> 00:25:50,127 அப்புறம் தூரம், 330 00:25:51,968 --> 00:25:56,308 எல்லாத்தையும் பார்க்கும் போது, இது நல்ல யோசனையா எனக்கு தோணலை. 331 00:26:00,059 --> 00:26:02,599 எனக்கு தெரியாத ஏதாவது இருக்கா? 332 00:26:07,149 --> 00:26:09,569 உன் சகோதரி, அவளுக்கு என்னை பிடிக்கலை. 333 00:26:09,652 --> 00:26:11,112 அதுமட்டும் இல்ல. 334 00:26:11,195 --> 00:26:12,775 சரி, எனக்கு புரிய வை. 335 00:26:13,531 --> 00:26:16,161 உனக்கும் எனக்கும், ஒரு விஷயம் இருக்கு, 336 00:26:16,242 --> 00:26:17,622 அது, எப்படின்னா... 337 00:26:19,161 --> 00:26:22,831 நம்பமுடியாத, திறனற்ற விஷயம். 338 00:26:22,915 --> 00:26:27,295 அப்போ நாகரீகம் இல்லாத, சுயநலமான, ஆரோக்ய பித்துப் பிடிச்ச உன் சகோதரி வர்றா... 339 00:26:27,378 --> 00:26:28,498 அதை திரும்ப எடு. 340 00:26:28,587 --> 00:26:30,837 ஏன்? அவளை பத்தி தப்பா ஏதாவது சொன்னேனா? 341 00:26:30,923 --> 00:26:34,143 -அதில் எந்த வார்த்தையாவது தப்பா? -விஷயம் அது இல்ல. 342 00:26:34,218 --> 00:26:37,558 அவளை பத்தி நீ அப்படி பேசக் கூடாது. 343 00:26:40,308 --> 00:26:41,768 ஆமா. ஆமா, தெரியும். 344 00:26:41,851 --> 00:26:45,061 அது, அவள் என்னை மோசமா பேசுனா, இப்போ... 345 00:26:50,192 --> 00:26:51,742 நீ எனக்கு அதரவா பேசுனியா? 346 00:26:53,779 --> 00:26:56,819 அவளோட அபிப்ராயத்தை கேட்டு, அதை அப்படியே நம்பின. 347 00:26:58,784 --> 00:27:02,254 ஏன்னா உன் அபிப்ராயத்தை விட அதுதான் உனக்கு முக்கியம். 348 00:27:03,247 --> 00:27:04,417 அது... 349 00:27:06,125 --> 00:27:07,375 உண்மை இல்லை. 350 00:27:13,716 --> 00:27:19,346 உன் கூட நிறைய பார்க்கவும் பேசவும் ஆசைப்பட்டேன். 351 00:27:27,355 --> 00:27:28,305 க்வின்... 352 00:28:03,140 --> 00:28:04,560 எங்க போற? 353 00:28:04,642 --> 00:28:06,022 குளியல் அறைக்கு. 354 00:28:06,102 --> 00:28:07,272 நல்லா இருக்கியா? 355 00:28:09,063 --> 00:28:12,483 ஆமா, ரொம்ப அவசரமான விஷயம் இல்ல. 356 00:28:12,566 --> 00:28:15,486 பட்டினி இல்லாத சூழலை ஏத்துக்க போறா. 357 00:28:15,569 --> 00:28:17,069 சீக்கிரமா வர்றேன். 358 00:29:16,172 --> 00:29:18,472 மேகங்களின் வேதியியல் அறிவியல் 359 00:29:21,093 --> 00:29:23,723 ஹேய், நோர். என் ஹெட்லேம்ப்பை பார்த்தியா? 360 00:29:25,055 --> 00:29:27,515 -இல்ல. -சே. நான் அவசரமா போகணும். 361 00:29:28,017 --> 00:29:30,937 -10:00 மணி ஆகப்போகுது. -அதனால? 362 00:29:31,770 --> 00:29:34,020 வெளில ரொம்ப இருட்டா இருக்கு. 363 00:29:34,106 --> 00:29:38,146 உன் விர்ஜினியா வுல்ஃப் கட்டுரையை ஒண்ணா எழுதுவோம்ன்னு நினைச்சேன். 364 00:29:38,235 --> 00:29:42,025 நோரா, நீ எனக்கு உதவணும்ன்னு நினைச்சா, என் ஹெட்லேம்ப்பை தேட உதவு. 365 00:30:04,011 --> 00:30:07,311 க்வின் - பதில் அனுப்பு எப்படி இருக்கன்னு தெரியணும் 366 00:30:15,773 --> 00:30:17,903 நீ இல்லாமல் வருந்துறேன் 367 00:30:19,068 --> 00:30:22,858 சேதி அனுப்ப இயலவில்லை - இந்த நபர் இப்போது சேதிகளை ஏற்கவில்லை 368 00:30:29,787 --> 00:30:32,667 லத்தீன் இலக்கணம் குயின்டினஸ்-847 புதியவருக்கு XV கிடைத்தது 369 00:30:39,171 --> 00:30:41,091 சாந்தி - அமைதி கொள் நண்பா ரொம்ப வருந்துறேன் நண்பா 370 00:30:43,926 --> 00:30:45,506 க்வின் மில்லர் 371 00:30:48,639 --> 00:30:51,729 தாக்குதல் சம்பவத்தில் ஒரு மாணவர் பலி மூன்று ஜூனியர்கள் கைது. 372 00:30:54,853 --> 00:30:57,733 கொல்லப்பட்டவர் க்வின் மில்லர் 373 00:31:47,448 --> 00:31:48,868 கோபப்படாதே. 374 00:31:48,949 --> 00:31:51,989 என்ன கருமம் இது, நோரா? என்ன இது... 375 00:31:52,828 --> 00:31:54,788 இது என்ன? 376 00:31:54,872 --> 00:31:58,752 இதை யார் செஞ்சது? என்னை இங்க கூட்டிட்டு வந்தே, இல்லையா? 377 00:31:58,834 --> 00:32:01,924 -என்னை மன்னிச்சுக்கோ. -உனக்கு தெரிஞ்சதை சொல்லணும். 378 00:32:02,004 --> 00:32:05,264 -நீ தெரிஞ்சுக்க வேண்டியது... -எல்லாம் எனக்கு தெரியணும். 379 00:32:05,341 --> 00:32:07,551 ...நான் உன்னை காயப்படுத்தமாட்டேன். 380 00:32:08,344 --> 00:32:09,684 நீ பாதுகாப்பா இருப்ப. 381 00:32:11,972 --> 00:32:13,682 நோரா. நில்லு, நில்லு. நோரா, நோரா. 382 00:32:14,058 --> 00:32:16,848 நோரா, நோரா, நோரா. இல்லை, இல்லை, இல்லை! 383 00:32:17,436 --> 00:32:18,686 நோரா! 384 00:32:19,813 --> 00:32:20,943 நோரா! 385 00:32:21,023 --> 00:32:22,733 வந்து அவளை கூட்டிப் போங்க. 386 00:32:25,903 --> 00:32:27,533 க்ரெட்சென். நில்லு. 387 00:32:29,490 --> 00:32:31,830 மோசமான எதையோ என்கிட்ட சொல்லப் போற. 388 00:32:31,909 --> 00:32:33,869 களத்தில் உள்ள நம்ம பொண்ணு அனுப்புறா. 389 00:32:33,952 --> 00:32:35,832 நாலாவது எண்ணை மாத்த சொல்றா. 390 00:32:36,872 --> 00:32:39,082 -மர்பியின் மோசமான கோட்பாடு. -தெரியும். 391 00:32:42,795 --> 00:32:44,335 நீ மேலே போறியா? 392 00:32:44,421 --> 00:32:47,721 ஆமா. இந்த தடவை மேற்பார்வைதான் என் குறிக்கோள். 393 00:32:47,800 --> 00:32:49,840 சவாலை அப்படிதான் சமாளிக்க முடியும். 394 00:32:49,927 --> 00:32:53,347 சம்மதிக்கிறேன். ஆனா இப்போ, அதை எதிர்கொள்ளும் திட்டம் வேணும். 395 00:32:53,430 --> 00:32:57,390 இரண்டாவது கட்டத்தில் எல்லா தண்ணீர் வித்தையும் மூழ்கினதை மறக்காதே. 396 00:32:57,476 --> 00:32:59,476 அது எப்போ மாறும்ன்னு சொல்வியா? 397 00:33:00,813 --> 00:33:02,023 மூணு மணி நேரம் ஆகலாம். 398 00:33:06,443 --> 00:33:08,323 -லியாவை பிடிச்சாச்சா? -ஆமா. 399 00:33:08,404 --> 00:33:11,784 அப்போ காத்திருப்போம். அதிகபட்சமா, மூணு மணி நேரம். 400 00:33:12,574 --> 00:33:15,624 சூழ்நிலையை நெருக்கமா கவனிக்கிறோம்னு அவகிட்ட சொல்லு. 401 00:33:15,703 --> 00:33:18,293 நோராவுக்கு உதவ நாம் இருக்கோம்ன்னு தெரியணும். 402 00:33:18,789 --> 00:33:22,999 -எந்த கைதியை பார்க்க வந்தீங்க? -க்ளைன். டெவோன் க்ளைன். 403 00:33:25,963 --> 00:33:28,763 அவர் பட்டியலில் நீங்க இல்ல. முன்-அனுமதி கேட்டீங்களா? 404 00:33:28,841 --> 00:33:30,341 நேத்து. 405 00:33:30,426 --> 00:33:33,136 அது மறுக்கப்பட்டது அல்லது இப்பவும் தீருமானம் ஆகலை. 406 00:33:33,220 --> 00:33:35,970 கையெழுத்து போட்டு உக்காருங்க, அதை பார்க்கிறேன். 407 00:33:44,606 --> 00:33:47,476 இங்க ரொம்ப நேரம் இருக்கப் போற. 408 00:33:48,193 --> 00:33:51,363 இந்த அமைப்பில் எல்லாம் மெதுவாதான் நடக்கும். 409 00:33:51,447 --> 00:33:54,737 அது, கொஞ்சம் கூட காத்திருக்கேன். 410 00:33:55,242 --> 00:33:58,582 உற்சாகமா இருக்க, நம்பிக்கையா அபிமானத்தோட இருக்க. 411 00:33:59,455 --> 00:34:00,785 மன்னிக்கணும்? 412 00:34:00,873 --> 00:34:03,383 இங்கே வந்து அவனை 10 நிமிஷம் கண் இமைக்காமல் 413 00:34:03,459 --> 00:34:06,209 வசீகரமான வில்லனை பார்த்து ரசிக்கும் 414 00:34:06,295 --> 00:34:08,505 முதல் பெண் அல்ல நீ. 415 00:34:09,339 --> 00:34:13,179 மோசமான பையனை பார்க்க போனேன்னு எல்லா நண்பர்களிடமும் சொல்லுவ. 416 00:34:14,803 --> 00:34:16,563 ரொம்ப பழைய சிந்தனை. 417 00:34:18,182 --> 00:34:19,642 அப்படிப்பட்ட ஆள் இல்ல. 418 00:34:19,725 --> 00:34:22,345 அப்புறம் ஏன் என் மகனை பார்க்கணும்? 419 00:34:25,981 --> 00:34:26,981 அவன்... 420 00:34:30,527 --> 00:34:32,147 என் நண்பனை கொன்னான். 421 00:34:32,237 --> 00:34:35,067 அப்போ, இது பழிவாங்கும் முயற்சி. 422 00:34:35,157 --> 00:34:37,327 அவனை குற்றம் சொல்ல வந்த. 423 00:34:37,409 --> 00:34:40,079 ஜெயிலில் அவன் வதைபடும் போது அவனை பார்த்து 424 00:34:40,996 --> 00:34:44,036 ஏளனமா சிரிக்கப் போறன்னு சொல்ல வந்தியா? 425 00:34:45,417 --> 00:34:46,337 இல்ல. 426 00:34:50,464 --> 00:34:51,764 நான்... 427 00:34:51,840 --> 00:34:55,340 அவன் எடுத்த உயிரை காட்ட வந்தேன். 428 00:34:55,427 --> 00:34:57,347 ஏன்னா அது... 429 00:34:59,014 --> 00:35:01,184 அற்புதமான ஒன்று. 430 00:35:25,749 --> 00:35:27,879 நிச்சயமா. 431 00:35:30,003 --> 00:35:31,633 உன் பெயர் என்ன? 432 00:35:32,172 --> 00:35:33,172 நோரா. 433 00:35:33,674 --> 00:35:36,844 நோரா, நம்ம இரண்டு பேரும் அவனை இன்னைக்கு பார்க்க முடியாது. 434 00:35:37,553 --> 00:35:40,603 அரசாங்க தாமதத்தால் உன்னால் முடியாது. 435 00:35:40,681 --> 00:35:45,771 அம்மாக்களுக்கு குழந்தைகள் அறையில் அனுமதி இல்லைன்ற பழைய காரணத்தால் என்னால் முடியாது. 436 00:35:47,062 --> 00:35:49,692 ஏன்னா என் மேல் ரொம்ப கோபமா இருக்கான். 437 00:35:58,031 --> 00:35:59,281 பான்கேக்குகள் பிடிக்குமா? 438 00:36:03,412 --> 00:36:06,122 உங்க இரண்டு பேருக்கும் இடையில் காதல் இருந்ததா? 439 00:36:09,001 --> 00:36:12,881 இல்ல. அதுக்கு எந்த பெயரும் கொடுக்க விரும்பலை. 440 00:36:13,338 --> 00:36:16,878 அதுக்கு பெயர் வைத்தால் குறைந்து போகும். 441 00:36:18,135 --> 00:36:19,425 அதை... 442 00:36:23,015 --> 00:36:24,135 அளவிட முடியாது. 443 00:36:26,143 --> 00:36:31,063 பெரும்பாலமான ஆட்களோடு இருப்பது 444 00:36:32,316 --> 00:36:35,316 எனக்கு வேதனையா இருக்கு. 445 00:36:36,236 --> 00:36:38,406 உனக்கு தீவிரமான சமூக பதட்டம் இருக்கு. 446 00:36:39,156 --> 00:36:42,076 பொதுவான சூழல். அதிகமா களங்கப்படுத்தப்பட்டது. 447 00:36:42,576 --> 00:36:44,576 ஆனா அவன் கூட அது ஆறுதலா இருந்தது. 448 00:36:45,787 --> 00:36:50,377 அவனோடு பழகுவதுக்கு முன்பே அவன் எனக்கு வேற ஆள் மாதிரி தெரியலை. 449 00:36:53,795 --> 00:36:54,955 மன்னிச்சுக்கோ. 450 00:36:56,381 --> 00:37:00,091 இதை நான் முதலில் சொல்லியிருக்கணும். 451 00:37:01,678 --> 00:37:03,848 என்னை மன்னிச்சுக்கோ, நோரா. 452 00:37:08,894 --> 00:37:09,734 சே. 453 00:37:13,273 --> 00:37:15,983 டெவோன், நிஜமா, நல்ல பையன். 454 00:37:16,068 --> 00:37:19,028 கஷ்டப்பட்டு வளர்த்தேன். 455 00:37:19,613 --> 00:37:23,333 ராத்திரி அவனை தூங்க வைக்க அட்ரைன் ரிச் கவிதைகள் வாசித்தேன். 456 00:37:23,742 --> 00:37:27,252 ஒப்புதல், மரியாதை மற்றும் தோற்றத்தை குறித்த மதிப்பு 457 00:37:27,329 --> 00:37:30,419 பற்றியெல்லாம் ரொம்ப நேரம் பேசியிருக்கோம். 458 00:37:30,499 --> 00:37:32,669 பெண்கள் பேரணிக்கு கூட்டிப் போயிருக்கேன். 459 00:37:33,460 --> 00:37:36,590 நான் பேசினதை கேட்டா, அது தவிர்க்க முடியாததுன்னு தெரியுது. 460 00:37:36,964 --> 00:37:39,514 எல்லா குழந்தைக்கும் பெற்றோர் தாக்கம் இருக்கும். 461 00:37:39,591 --> 00:37:44,931 இந்த விஷயத்தில், நேரடியாக தீட்டா நாசமா போன கப்பா தீட்டாவும் 462 00:37:45,013 --> 00:37:47,563 ஆண் ஆதிக்க விஷமும்தான் காரணம். 463 00:37:48,141 --> 00:37:49,561 உங்களால் செய்ய முடியாது. 464 00:37:51,353 --> 00:37:52,983 எதை செய்ய முடியாது? 465 00:37:53,063 --> 00:37:54,823 மத்தவங்களை குத்தம் சொல்றது. 466 00:37:54,898 --> 00:37:58,358 கடவுளே, இல்ல. அவன்தான் முழு பொறுப்பு. 467 00:38:00,570 --> 00:38:02,660 அதனால்தான் அவனை சம்மதிக்க சொன்னேன். 468 00:38:04,241 --> 00:38:08,001 ஆனால் சிறை தண்டனையை நான் எதிர்ப்பார்க்கவில்லை. 469 00:38:09,538 --> 00:38:11,578 என்ன செய்றதுன்னு தெரியலை... 470 00:38:13,250 --> 00:38:16,670 அந்த மாதிரி இடம் டெவோனுக்கு ஒத்துவராது. 471 00:38:26,847 --> 00:38:31,437 முதல் வருடத்தில் டெவோன் அந்த குழு பின்னால் இருந்த போது, 472 00:38:31,518 --> 00:38:34,518 ஒரு நாள் என்னை கூப்பிட்டு, காரின் பின்னால் அடைத்து 473 00:38:34,604 --> 00:38:37,444 வைக்கப்பட்டதுக்கு சின்ன குழந்தை மாதிரி அழுதான். 474 00:38:37,941 --> 00:38:42,031 அங்கே இருந்த வலுவான போட்டி அவனை தாக்கியது, 475 00:38:42,112 --> 00:38:44,532 ஆனா அவன் செய்யும் நேரத்தில் அதை செய்தான், 476 00:38:45,782 --> 00:38:48,742 சந்தேகமில்லை, வாய்ப்பை உற்சாகமா பயன்படுத்தினான். 477 00:38:49,703 --> 00:38:52,873 அப்போ, இல்ல, நோரா. அவன் குற்றம் செய்யலைன்னு சொல்லலை, 478 00:38:52,956 --> 00:38:57,286 ஆனா ஆணாதிக்கமும் அதன் நிலைபாடுகளும் தப்பிக்க முடியாதுன்னு சொல்றேன். 479 00:38:58,045 --> 00:39:02,125 அவங்க ஈர்ப்பு குறையவே இல்லை இன்னும் வலுவா இருக்கு. 480 00:39:02,215 --> 00:39:05,835 நல்ல மனசுள்ள குழந்தை கூட அந்த 481 00:39:05,927 --> 00:39:08,637 நிரந்தர சுழலில் சிக்கிக்கும். 482 00:39:11,892 --> 00:39:13,522 அது மோசமானது, இல்லையா? 483 00:39:16,563 --> 00:39:19,113 அதெல்லாம் எவ்ளோ சக்தியானது. 484 00:39:19,191 --> 00:39:20,941 ஆமா, சரிதான். 485 00:39:22,444 --> 00:39:23,404 இப்போதைக்கு. 486 00:39:24,112 --> 00:39:26,072 ஆனா நாம் மாற்றத்தை கொண்டு வரலாம், 487 00:39:26,156 --> 00:39:29,236 நமக்கு தைரியம் இருந்தால். 488 00:39:32,954 --> 00:39:35,254 நோரா, நீ உன்னையே கேட்டுக்கோ. 489 00:39:36,124 --> 00:39:37,464 "வெற்றிகரமா இருக்கேனா?" 490 00:39:41,546 --> 00:39:42,626 அப்புறம் உன் சகோதரி, 491 00:39:44,966 --> 00:39:46,796 வெற்றிகரமா இருக்காளா? 492 00:39:47,385 --> 00:39:49,675 சக தோழிகள் வெற்றிகரமா இருக்காங்களா? 493 00:39:51,973 --> 00:39:54,943 ஆண்கள் உருவாக்கிய கலாச்சாரத்தில் வெற்றி பெறுவோமா? 494 00:39:55,644 --> 00:39:57,274 நம் எல்லாருக்கும் வேதனை இல்லையா? 495 00:39:59,731 --> 00:40:01,781 நம்மை முழுமையை நோக்கி உந்துகிறோம். 496 00:40:05,403 --> 00:40:06,913 அதிகமா சுமக்கிறோம். 497 00:40:09,407 --> 00:40:12,157 தேவயில்லாவைகளுக்கு நம்மை இழக்கிறோம். 498 00:40:13,662 --> 00:40:15,752 பிறகு தோல்வியில் முடிக்கிறோம். 499 00:40:18,083 --> 00:40:20,383 இதிலிருந்து வெளிவருவதை பற்றி யோசி. 500 00:40:21,419 --> 00:40:23,839 சுதந்திரமாக. தொடர்பில்லாமல். 501 00:40:24,464 --> 00:40:27,264 சமூக அழுத்தங்களை மறந்து அதுக்கு பதிலாக 502 00:40:27,342 --> 00:40:32,262 சுவாசம் எடுத்து, உயிர் வாழ்ந்து, நீ நீயாக வாழும் சூழலில் 503 00:40:32,347 --> 00:40:37,767 சில மாதங்கள் இருப்பதை பற்றி யோசித்துப் பாரு. 504 00:40:38,353 --> 00:40:39,773 அதே நேரம், 505 00:40:39,855 --> 00:40:42,725 ஆண்களின் கட்டுப்பாட்டில் இல்லாத உலகை உருவாக்கலாம். 506 00:40:43,775 --> 00:40:46,025 நமக்கான தனி உலகம். 507 00:40:47,696 --> 00:40:48,986 சொல்லு, நோரா, 508 00:40:49,990 --> 00:40:52,200 அது எப்படி இருக்கும்? 509 00:40:59,040 --> 00:41:01,170 எனக்கு... காத்து வேணும். 510 00:41:03,295 --> 00:41:05,005 மூச்சு விட முடியலை. 511 00:41:06,631 --> 00:41:09,301 -நர்சை கூட்டி வர்றேன். -இல்ல, இப்போ காத்து வேணும். 512 00:41:10,844 --> 00:41:12,054 எனக்கு காத்து வேணும். 513 00:41:16,349 --> 00:41:18,389 நில்லு. மூச்சு விடு. 514 00:41:20,854 --> 00:41:23,654 -மன்னிக்கணும். -பதட்டத்துக்காக மன்னிப்பு வேணாம். 515 00:41:24,482 --> 00:41:27,032 -மருத்துவ நிலையம் கூட்டிப் போறேன். -வேணாம். 516 00:41:27,110 --> 00:41:29,860 கீழே அதிகமா மருந்து வாசனை அடிச்சது. 517 00:41:34,451 --> 00:41:40,461 நான் வெளியே எங்கயாவது போற மாதிரி ஏதாவது இடம் இருக்கா? 518 00:41:41,958 --> 00:41:43,248 வெளியே எங்கயாவது? 519 00:41:44,461 --> 00:41:47,711 சத்தியமா கெஞ்சிக் கேட்கிறேன். 520 00:41:57,807 --> 00:41:58,887 விசித்திரமா இருக்கு. 521 00:41:59,601 --> 00:42:01,061 அடைக்கப்பட்டிருக்கோம், 522 00:42:01,144 --> 00:42:03,694 இடுங்கி இருக்கு, பயங்கர இருட்டா இருக்கு. 523 00:42:04,189 --> 00:42:05,019 புரியுது. 524 00:42:05,690 --> 00:42:10,150 இந்த இடத்தை காட்டேரி மாதிரி ஏதோ ஒண்ணு கட்டின மாதிரி இருக்கு. 525 00:42:11,780 --> 00:42:14,990 இப்பவும் சரியா இல்லைன்னா, என் கூட்டாளியை வரச் சொல்றேன். 526 00:42:15,075 --> 00:42:18,035 இல்ல, வேணாம்... அவர் கூட பேச விரும்பலை. 527 00:42:18,453 --> 00:42:21,583 எனக்கு இப்போ சிகிச்சை தேவையில்லை. சாதாரணமா இருக்கணும். 528 00:42:21,665 --> 00:42:26,955 அதாவது, இனிமையா, அலுப்பா, சாதாரணமா பேசணும். 529 00:42:27,045 --> 00:42:28,755 ஓ, உனக்கு அலுப்பா பேசணுமா. 530 00:42:28,838 --> 00:42:31,548 அவங்க குழந்தைகள் படத்தை பார்க்கச் சொல்வதை விட 531 00:42:31,633 --> 00:42:33,593 அலுப்பா வேற எதுவும் இருக்க முடியாது. 532 00:42:33,677 --> 00:42:36,007 என் மகள் ஸ்கூல் அணியை உருவாக்கிய போது. 533 00:42:36,096 --> 00:42:38,426 வா, அவளை பாரு. சரியா? 534 00:42:48,650 --> 00:42:50,150 உங்களைப் போல இருக்கா. 535 00:42:50,986 --> 00:42:54,406 உங்க வேலை காரணமா அவளை பார்க்காமல் இருப்பது கஷ்டமா இருக்கும். 536 00:42:56,866 --> 00:42:57,826 ஆமா. 537 00:43:00,161 --> 00:43:02,081 ஆமா, வேலைதான் காரணம். 538 00:43:08,795 --> 00:43:09,835 என்ன இது. 539 00:43:09,921 --> 00:43:11,881 மன்னிக்கணும். அது வந்து... 540 00:43:11,965 --> 00:43:14,295 நீ நிஜமா என்ன செய்ய நினைச்ச? 541 00:43:15,885 --> 00:43:17,595 வரைபட ஆப்பை திறக்க நினைச்சேன். 542 00:43:17,679 --> 00:43:21,349 இந்த உலகத்துல எங்க இருக்கோம்ன்னு தெரிஞ்சுக்க. 543 00:43:25,020 --> 00:43:26,730 மன்னிக்கணும். அது ஏன்னா... 544 00:43:28,606 --> 00:43:30,776 குறைந்த தகவல், தெரியாத விஷயம். 545 00:43:30,859 --> 00:43:33,029 எங்கேன்னு தெரியாமல் அலுப்பா இருக்கு. 546 00:43:36,239 --> 00:43:37,199 மன்னிக்கணும். 547 00:43:47,667 --> 00:43:50,587 பசிஃபிக் பகுதியில் சின்ன நிலப்பரப்பில் இருக்கோம். 548 00:43:50,670 --> 00:43:54,050 நீங்க தொலைந்து போன பகுதியின் கிழக்கே 150 மைல்கள் தூரத்தில். 549 00:43:54,758 --> 00:43:57,178 கூஸ்கோவின் மேற்கே கிட்டத்தட்ட 800 மைல் தொலைவில். 550 00:44:00,138 --> 00:44:01,008 பெரு? 551 00:44:03,725 --> 00:44:05,595 பெருவுக்கு பக்கத்தில் இருக்கோமா? 552 00:44:05,685 --> 00:44:08,895 லியா, பாரு, அதிக தகவல் இல்லாமல் இருப்பது கஷ்டமா இருக்கும். 553 00:44:09,606 --> 00:44:12,526 ரொம்ப காலம் ஆகாது. கடவுள் சத்தியமா, இருக்காது. 554 00:44:13,610 --> 00:44:16,780 அதுவரை, தெரிந்துகொள்ளும் உன் ஆர்வத்தை 555 00:44:16,863 --> 00:44:19,203 நீ கொஞ்சம் அடக்கி வை. 556 00:44:20,116 --> 00:44:22,286 நீ ஆர்வமா இருக்க வேணாம்ன்னு சொல்லலை. 557 00:44:23,620 --> 00:44:25,620 ஏன்னா நீ கொஞ்சம் விவேகமா இருக்கணும். 558 00:44:28,416 --> 00:44:29,876 செய்ய முடியும்ன்னு தோணுதா? 559 00:44:32,879 --> 00:44:33,759 நிஜமா இல்ல. 560 00:44:34,589 --> 00:44:35,969 என்ன இது. 561 00:44:39,260 --> 00:44:40,760 முயற்சி செய்றேன். 562 00:44:40,845 --> 00:44:42,255 அப்படிதான் இருக்கணும். 563 00:44:51,815 --> 00:44:53,225 -அப்படிதான். -பரவாயில்லை. 564 00:44:53,316 --> 00:44:54,316 இதை நீ வெச்சுக்கோ. 565 00:44:54,401 --> 00:44:56,821 தேவைப்பட்டா, என் டையை பயன்படுத்துறேன். 566 00:44:57,487 --> 00:44:59,317 என்கிட்ட நிறைய இருக்கு. 567 00:45:00,323 --> 00:45:01,413 நன்றி. 568 00:45:12,252 --> 00:45:13,552 அப்புறம் சந்திக்கிறேன். 569 00:45:17,549 --> 00:45:18,549 ஏஜென்ட் யங்... 570 00:45:20,927 --> 00:45:21,927 நன்றி. 571 00:45:23,471 --> 00:45:26,981 பதில்கள், வருது. சத்தியமா சொல்றேன். 572 00:45:50,165 --> 00:45:51,665 நோரா! 573 00:46:40,548 --> 00:46:41,968 யாராவது உதவுங்க. 574 00:46:47,972 --> 00:46:49,392 -ஹேய். -ஹாய். 575 00:46:50,350 --> 00:46:51,350 லியா நலமா? 576 00:46:51,809 --> 00:46:55,769 ஆமா, அவள்... அவள் தனியா இருக்கணும்ன்னு தோணுது. 577 00:46:56,898 --> 00:47:00,858 -உறுதியாவா? -ஆமா. தனியா இருக்கணும்ன்னு சொன்னா. 578 00:47:01,819 --> 00:47:02,649 சரி. 579 00:47:03,112 --> 00:47:06,702 அவளை கவனிக்காமல் விட்டது நல்லதா தோணலை, ஆனா அதை விடு. 580 00:47:06,783 --> 00:47:08,543 எப்பவும் அவளை பார்த்துக்க முடியாது. 581 00:47:09,827 --> 00:47:11,697 குறிப்பா உன்னால். 582 00:47:14,624 --> 00:47:19,464 ஒரு விசித்திரமான ஆளை நீ வாழ்க்கை முழுக்க நல்லா பார்த்துக்கிட்ட. 583 00:47:33,768 --> 00:47:35,398 -ஹேய். -ஹேய். 584 00:47:40,024 --> 00:47:41,614 அதெல்லாம் பிடிச்சிருந்தது. 585 00:47:41,985 --> 00:47:44,525 டோனி ரோமோவை கல்யாணம் செய்வேணான்னு கேட்பேன். 586 00:47:45,822 --> 00:47:49,282 என் அலுப்பின் ஆழத்தை விவரிக்கும் ஒரு நிஜ ஆதாரம் இது. 587 00:47:51,202 --> 00:47:53,122 அதை சுத்திப் பார்ப்போமா? 588 00:47:53,204 --> 00:47:55,464 நிஜமா பெர்முடா ட்ரையாங்கிலில் இருக்கோமா? 589 00:48:01,713 --> 00:48:03,463 "நிச்சயமா, உதவாக்கரை." 590 00:48:04,549 --> 00:48:06,589 அதாவது, நான்தான் செஞ்சேன், அதனால்... 591 00:48:06,676 --> 00:48:08,046 நீ முயற்சி செய்றியா? 592 00:48:09,804 --> 00:48:14,524 ஜோசியரிடம் வேற முக்கியமான கேள்விகள் கேட்கணுமா? 593 00:48:17,770 --> 00:48:20,150 கேள்வியை சத்தமா சொல்லணுமா? 594 00:48:22,984 --> 00:48:27,534 அப்படிதான், ஆனா நீ ரகசியமா வைக்க நினைச்சா, பரவாயில்லை. 595 00:48:31,826 --> 00:48:33,406 எனக்கு கடிப்பா தெரியாது. 596 00:48:34,579 --> 00:48:35,579 வேடிக்கையா இல்லை. 597 00:48:35,663 --> 00:48:39,173 உனக்கு பதில் கிடைக்கத்தான் இதெல்லாம், சரியா? 598 00:48:41,502 --> 00:48:42,342 கடவுளே. 599 00:48:44,839 --> 00:48:48,719 அதாவது, அவள் என்ன நினைக்கிறாள்ன்னு கவலையா இருந்தா, 600 00:48:48,801 --> 00:48:50,641 நீயே போய் கேளு. 601 00:48:52,805 --> 00:48:56,055 ப்ளீஸ். உடல் உறவுப் பதட்டம் பற்றி எனக்கு தெரியும். 602 00:48:58,853 --> 00:48:59,983 ஆனா கவலைப்படாதே. 603 00:49:07,445 --> 00:49:09,655 ஏன் அவ்ளோ கவலைப்படுறேன்னு தெரியலை. 604 00:49:10,948 --> 00:49:12,408 அவனுக்கு வயசாச்சு. 605 00:49:14,661 --> 00:49:18,291 அப்புறமா பல்லை பார்த்தேன், அப்படிதான் சொல்ல முடியும். 606 00:49:19,207 --> 00:49:20,827 ஒன்பது வயசு இருக்குமா? 607 00:49:21,793 --> 00:49:25,053 என் பின்னால் வருவதை நிறுத்தலை. 608 00:49:27,674 --> 00:49:29,594 என்னை தனியா விடவில்லை. 609 00:49:31,678 --> 00:49:33,638 நான் அதை செய்ய விரும்புறான்னு 610 00:49:34,263 --> 00:49:36,393 எனக்கு ஒரு உணர்வு வந்தது. 611 00:49:36,474 --> 00:49:38,484 என்கிட்ட கேட்குற மாதிரி. 612 00:49:41,062 --> 00:49:42,402 ஆனா எனக்கு தெரியாது. 613 00:49:45,817 --> 00:49:50,777 ஒருவேளை குற்ற உணர்வை குறைக்க நானே இப்படி சொல்லிக்கிறேன். 614 00:49:53,324 --> 00:49:55,124 அல்லது நீ வாழ நினைச்சிருப்பான். 615 00:49:59,122 --> 00:50:03,082 அவன் போக தயாரா இருந்தான்... 616 00:50:05,503 --> 00:50:09,923 ஏன்னா உயிர் வாழ உனக்கு ஒரு வாய்ப்பு தேவைன்னு அவனுக்கு தெரியும். 617 00:50:14,637 --> 00:50:15,847 அதனால், அதை கெடுக்காதே. 618 00:50:31,070 --> 00:50:33,240 நோரா, நீ வந்ததில் ரொம்ப சந்தோசம். 619 00:50:34,949 --> 00:50:36,449 இருவருக்கும் ஆர்டர் செஞ்சேன். 620 00:50:37,452 --> 00:50:38,792 பசிக்குதா? 621 00:50:40,121 --> 00:50:43,371 எனக்கு என்ன வேணும்ன்னு சொல்லணும். 622 00:50:43,875 --> 00:50:44,995 சரி. 623 00:50:48,045 --> 00:50:49,955 நான் என் சகோதரிக்கு உதவணும். 624 00:50:51,090 --> 00:50:51,920 கடவுளே. 625 00:50:54,302 --> 00:50:56,182 நிறைஞ்சு இருப்பது அருமையா இருக்கு. 626 00:51:01,976 --> 00:51:04,346 நான் சொன்னதை மறக்க வைக்காதே. 627 00:51:05,646 --> 00:51:08,266 அதாவது, எங்கயாவது திரும்ப போவோமே, அப்போ. 628 00:51:15,865 --> 00:51:17,825 இனி நான் பயப்பட விரும்பலை. 629 00:51:20,745 --> 00:51:21,575 ஹேய். 630 00:51:23,331 --> 00:51:24,211 ஹேய். 631 00:51:31,923 --> 00:51:33,673 இது உனக்கு பெரிய விஷயம் இல்லையா? 632 00:51:34,133 --> 00:51:35,263 என்ன? 633 00:51:35,343 --> 00:51:36,643 நீ இவ்ளோ... 634 00:51:38,846 --> 00:51:41,926 வீர்யமான, உணர்ச்சியுள்ள ஆளா இருக்க. 635 00:51:42,517 --> 00:51:47,187 அப்புறம், நேற்றிரவு நடந்த விஷயம், பயங்கர அமைதியா இருக்க. எனக்கு தோணுது... 636 00:51:49,190 --> 00:51:53,860 நான் உனக்கு முக்கியம் இல்லாததால் அப்படி இருக்கியோன்னு தோணுது. 637 00:51:55,363 --> 00:51:56,743 இல்லை, ஷெல்பி. 638 00:51:59,450 --> 00:52:00,870 ஏன்னா உன்னை நம்புறேன். 639 00:52:02,370 --> 00:52:04,410 இதுக்காக நான் என்ன செஞ்சேன்? 640 00:52:04,497 --> 00:52:06,417 என் உயிரை காப்பாத்தின. 641 00:52:08,167 --> 00:52:13,127 ஆனா இதெல்லாம் வெடிச்சு சிதறி அல்லது ரொம்ப மோசமான சூழலில் நாம் இருந்தால்? 642 00:52:13,214 --> 00:52:15,304 உன்னை நான் காயப்படுத்தினால்? 643 00:52:15,883 --> 00:52:18,303 இதுக்கு முன்னாடி காயப்படுத்தியிருக்கேன். 644 00:52:19,637 --> 00:52:20,887 ரொம்ப மோசமா. 645 00:52:22,139 --> 00:52:24,929 நம் விமானம் விபத்தில் சிக்கினா? 646 00:52:25,017 --> 00:52:27,347 நாம் சமுத்திரத்தில் குப்புற விழுந்தால்? 647 00:52:27,436 --> 00:52:29,306 திசை தெரியாமல் திரிந்தால்? 648 00:52:29,397 --> 00:52:32,817 அப்புறம் வழி தெரியாமல் பட்டினி கிடந்தால்? 649 00:52:35,528 --> 00:52:37,358 எல்லாம் நடந்திருச்சு. 650 00:52:37,822 --> 00:52:40,242 மோசமானதெல்லாம் இப்பவே நடந்திடுச்சு. 651 00:52:42,118 --> 00:52:46,328 நல்லதா ஏதாவது நடந்தா அதுக்கு கூட என்னால் பயப்பட முடியாது. 652 00:52:51,752 --> 00:52:53,962 காதலிக்க அல்லது விரும்பியதை நேசிக்க 653 00:52:54,046 --> 00:52:58,466 நான் பயப்பட விரும்பலை. 654 00:52:59,176 --> 00:53:02,256 சுதந்திரமா, முழுமையா, கட்டுப்பாடு இல்லாமல். 655 00:53:08,811 --> 00:53:10,561 என் ஆளுங்களை தேட விரும்புறேன். 656 00:53:11,772 --> 00:53:13,072 அது யாரா இருந்தாலும். 657 00:53:17,361 --> 00:53:19,451 என் பலத்தை கண்டுபிடிக்கணும். 658 00:53:37,548 --> 00:53:41,588 எப்பவும் நாம் வேலை செய்யாமல், கஷ்டப்படாமல், சண்டை 659 00:53:41,677 --> 00:53:44,257 போடாமல் இருக்கும் வாழ்க்கையை உருவாக்கணும். 660 00:53:45,306 --> 00:53:48,056 ஹேய். நீ எங்க போற? 661 00:53:48,142 --> 00:53:49,272 தண்ணீருக்கு. 662 00:53:55,524 --> 00:53:58,954 "சாப்பிட்டதும் காத்திருப்பது" ஒரு மாயை, இல்லையா? 663 00:53:59,028 --> 00:54:01,068 நிச்சயமா அது எனக்கு தெரியும். 664 00:54:02,198 --> 00:54:05,488 நம் விருப்பம் போல் இருக்கும் வாழ்க்கை வேணும். 665 00:54:06,035 --> 00:54:09,365 நோரா, அங்கே போய் மிதக்கப் போறேன். சும்மா மிதிக்கணும். 666 00:54:23,135 --> 00:54:25,545 நோரா, அதெல்லாம் உனக்கு உறுதியா சொல்றேன். 667 00:54:26,305 --> 00:54:27,925 இன்னும் நிறைய இருக்கு. 668 00:54:28,015 --> 00:54:31,135 அப்புறம் என் சகோதரி? அவளும் கூட வரலாமா? 669 00:54:31,727 --> 00:54:34,437 சரின்னு சொன்னா, கூட்டி வருவியா? 670 00:55:01,799 --> 00:55:02,679 நோரா! 671 00:55:07,596 --> 00:55:09,516 என்ன கருமம் நடக்குது? 672 00:55:09,598 --> 00:55:12,598 அசையாதே. 673 00:55:25,031 --> 00:55:27,991 சுறா. சுறா! 674 00:55:32,371 --> 00:55:33,461 ரேச்சல்! 675 00:55:35,416 --> 00:55:36,996 ரேச்சல்! 676 00:55:37,460 --> 00:55:38,380 ரேச்சல்! 677 00:55:42,548 --> 00:55:44,338 ரேச்சல்! 678 00:56:57,873 --> 00:56:59,003 சே. 679 00:57:01,710 --> 00:57:04,300 -அவசர குறியீடுன்னு சொல்றாங்க. -ஆமாம். 680 00:58:39,767 --> 00:58:41,307 நன்றி கடவுளே. 681 00:58:49,026 --> 00:58:50,486 அவளுக்கு என்ன ஆகுது? 682 00:58:50,569 --> 00:58:53,199 அனாபிலாக்டிக் அதிர்ச்சி. அவள் தொண்டை அடைக்குது. 683 00:59:35,364 --> 00:59:36,374 டான் ஓஃப் ஈவ் 684 00:59:36,448 --> 00:59:38,198 கட்டுப்பாட்டு குழு: த ட்வைலைட் ஆஃப் ஆடம் 685 00:59:46,125 --> 00:59:47,285 என்ன கருமம் இது? 686 01:01:26,016 --> 01:01:28,016 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 687 01:01:28,102 --> 01:01:30,102 படைப்பு மேற்பார்வையாளர் நளினி