1 00:00:07,040 --> 00:00:09,110 டெய்ஸி ஜோன்ஸ் & த சிக்ஸில் இதற்கு முன்... 2 00:00:09,310 --> 00:00:10,240 என்ன அலைவரிசை? 3 00:00:10,440 --> 00:00:11,260 ஓ, கடவுளே! 4 00:00:12,050 --> 00:00:12,990 ஓ, கடவுளே! 5 00:00:13,190 --> 00:00:14,180 த சிக்ஸ் (டெய்ஸி ஜோன்ஸுடன்) 6 00:00:15,220 --> 00:00:17,870 டயமன்ட் ஹெட் விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது. 7 00:00:18,070 --> 00:00:21,850 த சிக்ஸிற்கு கரவொலி எழுப்பவும். 8 00:00:22,640 --> 00:00:25,340 கண்டிப்பா அவங்க எங்களை மட்டும் அங்கு விரும்பலை. 9 00:00:25,540 --> 00:00:27,630 டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி! 10 00:00:27,830 --> 00:00:29,550 உங்க முதல் சிங்கிள், முதலிடம். 11 00:00:29,750 --> 00:00:31,010 இருவரும் அடுத்து என்ன? 12 00:00:31,210 --> 00:00:32,950 அது ஒரு முறை தான். 13 00:00:33,360 --> 00:00:35,070 நீ ஒண்ணா நம்பர் பொறுக்கி. 14 00:00:36,370 --> 00:00:37,620 நீ அற்புதமானவன். 15 00:00:38,200 --> 00:00:39,910 நமக்கிடையே ஒண்ணும் நடக்காதுல்ல? 16 00:00:41,450 --> 00:00:42,770 நீ குழுவில் இருக்கியா? 17 00:00:42,970 --> 00:00:44,500 - ஹை. நான் கரோலீன். - க்ரஹாம். 18 00:00:45,170 --> 00:00:48,610 நீயும் டெய்ஸியும், நீ போக விரும்பும் இடத்துக்கு இது உனக்கு தேவை. 19 00:00:48,810 --> 00:00:49,570 தெரியும். 20 00:00:49,770 --> 00:00:52,340 நான் உன் குழுவில் சேரணும்னு விரும்பறியா? 21 00:01:47,100 --> 00:01:49,650 {\an8}டெய்ஸி ஜோன்ஸ் & த சிக்ஸ் 22 00:02:33,940 --> 00:02:37,280 காலை வணக்கம், மிஸ் ஜோன்ஸ். நீங்க கேட்ட எழுப்பும் ஃபோன் இது. 23 00:02:47,120 --> 00:02:48,210 என்ன நேரம்? 24 00:02:54,090 --> 00:02:55,590 நீ கிளம்ப வேண்டிய நேரம். 25 00:02:58,220 --> 00:03:01,140 - அப்பா. - ஹேய். 26 00:03:01,720 --> 00:03:04,760 ஹேய். காலை வணக்கம், அழகே. 27 00:03:05,140 --> 00:03:07,060 ஹலோ. காலை வணக்கம். 28 00:03:08,850 --> 00:03:10,480 ஏதாவது சாப்பிடறியா? 29 00:03:11,350 --> 00:03:13,440 இல்லை. குளிச்சுட்டு கிளம்பணும். 30 00:03:14,730 --> 00:03:16,570 எப்போ திரும்பி வருவ? 31 00:03:17,990 --> 00:03:22,600 நல்லா போச்சுனா, தெரியலை, டின்னருக்கு வந்துடுவேன். 32 00:03:22,800 --> 00:03:24,070 சரியா போகலனா? 33 00:03:25,530 --> 00:03:28,620 சரியா போகலனா, இது நீண்ட இரவா இருக்கும். 34 00:03:29,290 --> 00:03:30,710 - சரி. - சரி. 35 00:03:50,980 --> 00:03:54,480 சவுன்ட் சிட்டி 36 00:04:12,040 --> 00:04:16,960 5/10 "ஃபையர்" 37 00:04:19,710 --> 00:04:22,970 நவம்பர் 9 1975 38 00:04:26,050 --> 00:04:27,970 - ஹை. - ஹை. 39 00:04:30,060 --> 00:04:34,400 இதில் ஒரு லென்ஸ் இருக்கு, 9லேர்ந்து 36 வரை ஜூம் செய்ய முடியும். 40 00:04:35,560 --> 00:04:36,650 காலை உணவு செய்தேன். 41 00:04:39,530 --> 00:04:41,300 {\an8}என்ன எதிர்பார்க்கனு அப்போ தெரியலை. 42 00:04:41,500 --> 00:04:42,440 {\an8}கேரன் சிர்கோ கீபோர்ட் 43 00:04:43,490 --> 00:04:46,390 - மீண்டும் அந்த கால்கள். - நண்பா, தெரியும். 44 00:04:46,590 --> 00:04:48,680 - நான் கால் பைத்தியம். - ஹேய், டெய்ஸி. 45 00:04:48,880 --> 00:04:49,890 அது தான் உண்மை. 46 00:04:50,090 --> 00:04:50,980 ஹை. 47 00:04:51,180 --> 00:04:55,570 அந்த கால்கள், அதனால் என் கவனம் சிதறியது, அவ்வளவுதான். 48 00:04:55,770 --> 00:04:56,880 வாரன் தானே? 49 00:04:57,790 --> 00:04:58,570 ஆம். 50 00:04:58,770 --> 00:05:01,420 உன்னை கவராதிருப்பது என் வேலையல்ல. 51 00:05:03,380 --> 00:05:05,280 இப்போ தெரிஞ்சுகிட்டேன். 52 00:05:05,480 --> 00:05:06,470 அருமை. 53 00:05:08,850 --> 00:05:13,210 சரி, மக்களே, நாம் தொடங்கும் முன் சில விஷயங்களை சொல்ல விரும்பறேன். 54 00:05:13,410 --> 00:05:16,300 முதலில், நம் குழுவில் ஒரு புது உறுப்பினர், 55 00:05:16,500 --> 00:05:18,550 டெய்ஸி ஜோன்ஸிற்கு கரவொலி எழுப்பவும். 56 00:05:18,750 --> 00:05:20,760 - ஆம். - அருமை. 57 00:05:20,960 --> 00:05:21,900 வருக. 58 00:05:22,230 --> 00:05:24,970 இங்கே வந்து எங்களுக்காக இதை செய்வதற்கு நன்றி. 59 00:05:25,170 --> 00:05:26,390 என்னை ஏற்றதற்கு நன்றி. 60 00:05:26,590 --> 00:05:28,770 என்ன, நாலு வாரம் ஆச்சா? 61 00:05:28,970 --> 00:05:29,830 பாட்டு எழுதினேன். 62 00:05:30,620 --> 00:05:33,600 உண்மையில், 20 பாட்டு எழுதிருக்கேன், பாடி காட்டறேன். 63 00:05:33,800 --> 00:05:36,690 சாரி. நடுவில் குறுக்கிட விரும்பலை. 64 00:05:36,890 --> 00:05:38,880 - எனக்கு உற்சாகம், அதான்... - சரி. 65 00:05:44,590 --> 00:05:45,410 என்ன? 66 00:05:45,610 --> 00:05:47,990 {\an8}பாட்டுலாம் எழுதப்பட்டு தயாரா இருந்தது. 67 00:05:48,190 --> 00:05:49,260 {\an8}பில்லி டன் முன்னணி பாடகர்/இசையமைப்பாளர் 68 00:05:49,890 --> 00:05:52,510 டெய்ஸி, நல்ல விஷயம் என்னன்னா, 69 00:05:53,270 --> 00:05:58,250 எங்களிடம் ஆல்பத்திற்கு 13 பாடல்கள் இருக்கு, எனவே... ஆம். 70 00:05:58,450 --> 00:06:00,760 நாங்க சிலதை வாசிச்சு காட்டறோம், நீ கேளு, 71 00:06:00,960 --> 00:06:05,430 உனக்கு எதை பற்றியாவது பலத்த கருத்து இருந்தாலோ ஏதாவது சேர்க்கணும்னாலோ சொல்லு. 72 00:06:05,630 --> 00:06:06,890 {\an8}கற்பனை பண்ண முடியுதா? 73 00:06:07,090 --> 00:06:09,360 இதுக்கு மேல தன்மையா இருந்திருக்க முடியாது. 74 00:06:09,950 --> 00:06:12,350 டெய்ஸிக்கு புது பாட்டை வாசிச்சு காட்டுவோம். 75 00:06:12,550 --> 00:06:13,660 ஆம். 76 00:06:15,290 --> 00:06:17,230 உனக்கு இது நிச்சயம் பிடிக்கும். 77 00:06:17,430 --> 00:06:21,040 இரு, நானே சொல்றேன். இது மழையில் உன் மனைவி பத்தி. 78 00:06:23,050 --> 00:06:24,700 {\an8}வாரன் ரோஹாஸ் ட்ரம்ஸ் 79 00:06:24,900 --> 00:06:25,870 {\an8}ஓ, கடவுளே. 80 00:06:26,060 --> 00:06:26,910 {\an8}எட்டீ ரவுண்ட்ட்ரீ பேஸ் 81 00:06:27,110 --> 00:06:29,410 {\an8}அதன் பெயர் "ஷீ'ஸ் த ஸ்டார்ம்"னு நினைக்கிறேன். 82 00:06:29,610 --> 00:06:30,470 {\an8}நிஜம்மா. 83 00:06:34,470 --> 00:06:37,350 வேடிக்கையா இருக்கா? சாரி. ஏதாவது சொல்ல விரும்பினியா? 84 00:06:38,480 --> 00:06:44,150 உன் மனைவி பற்றிய காதல் பாடல்களுக்கு கோரஸ் பாட நான் வரலை. சரியா? 85 00:06:45,360 --> 00:06:49,810 நாம் குழுவில் இருந்தால், ஆல்பம் எப்படி உன்னுதோ, அதே அளவு என்னுதாவும் 86 00:06:50,010 --> 00:06:53,100 இருக்கணும், கேரன், க்ரஹாம், வாரன் 87 00:06:53,300 --> 00:06:54,740 அந்த அவன், எல்லாருடையதாவும். 88 00:06:56,200 --> 00:06:57,310 தெரியுமா? 89 00:06:57,510 --> 00:06:59,610 '69லிருந்து நான் சொல்லிடிருந்ததை அவ சொன்னா. 90 00:06:59,810 --> 00:07:02,230 நாம் செல்ல வேண்டிய திசை பத்தி பேச வேணாமா? 91 00:07:02,430 --> 00:07:06,490 ஒரு பெரிய கருத்து இருக்கா, ரெகார்டிற்கு பெரிய யோசனை ஏதாவது... 92 00:07:06,690 --> 00:07:07,970 நான் ஒத்துக்கறேன். 93 00:07:08,670 --> 00:07:11,540 என்ன? இது நல்ல உரையாடல்னு நினைக்கிறேன். 94 00:07:11,740 --> 00:07:13,290 - என்ன தோணுது தெரியுமா? - ஓ, கடவுளே. 95 00:07:13,490 --> 00:07:15,460 ராக் அன்ட் ரோல் ரெகார்டா இருக்கணும். 96 00:07:15,660 --> 00:07:17,960 நன்றி, எட்டீ. உன் கருத்துக்கு நன்றி. 97 00:07:18,160 --> 00:07:19,520 இல்லை, நிஜமா. 98 00:07:20,310 --> 00:07:23,340 நிச்சயமா ராக் அன்ட் ரோல் ரெகார்டா இருக்கும். என்ன இது? 99 00:07:23,540 --> 00:07:24,630 அப்படியா இருக்கு? 100 00:07:24,830 --> 00:07:30,320 ஏன்னா இந்த பாடல்களில் பல பாப் பாடல்கள் போல் உள்ளன. 101 00:07:31,030 --> 00:07:35,600 சன்னி அன்ட் ஷேர் விஷயம் போல? நாம் இப்போ பாப் குழுவா அல்லது... சரியா? 102 00:07:35,800 --> 00:07:39,290 பேரார்வம், வலி, கோபம் பற்றி ராக் அன்ட் ரோல் இருக்கணும். 103 00:07:39,830 --> 00:07:43,670 தெரியாத ஒருத்தியுடன் படுப்பது பற்றி, மனைவியுடன் படுப்பது பற்றியல்ல. 104 00:07:46,170 --> 00:07:48,910 - தப்பா எடுத்துக்காதே, பில்லி. - இதான் சொல்ல வந்தேன். 105 00:07:49,110 --> 00:07:51,370 - ஆப்பிரிக்க ட்ரம்ஸ் கொஞ்சம்? - நல்ல யோசனை. 106 00:07:51,570 --> 00:07:53,240 வெறும் பாட்டும் பியானோவும். 107 00:07:53,440 --> 00:07:55,660 ஒரு முறையாவது பேஸ் பகுதியை நானே எழுதறேன். 108 00:07:55,860 --> 00:07:57,750 - அருமை. - மோசமான யோசனை. 109 00:07:57,950 --> 00:07:59,020 எது மோசமான யோசனை? 110 00:07:59,470 --> 00:08:01,090 நீ தான் என்னை அழைச்ச. 111 00:08:01,280 --> 00:08:03,600 அது தவறோனு தோணுது, டெய்ஸி. 112 00:08:04,150 --> 00:08:05,270 முடிச்சுட்டீங்களா? 113 00:08:06,480 --> 00:08:07,340 என்ன? 114 00:08:07,540 --> 00:08:11,260 கடவுளே, எல்கேஜி பசங்க மாதிரி நடந்துக்கறீங்க. 115 00:08:11,460 --> 00:08:15,520 நீங்க இருவரும் சேர்ந்து ஏதாவது உருவாக்குங்க. சரியா? 116 00:08:15,720 --> 00:08:17,600 எப்படியும், கதவு அங்கே இருக்கு. 117 00:08:17,800 --> 00:08:21,080 போங்க, வெளியில போங்க, எனக்கு வேற வேலை இருக்கு. 118 00:08:23,040 --> 00:08:24,290 போங்கன்னேன். 119 00:08:27,090 --> 00:08:28,210 ஆகட்டும். 120 00:08:34,340 --> 00:08:35,720 அப்போ, நாங்க? 121 00:08:36,430 --> 00:08:37,600 எனக்கு கவலையில்லை. 122 00:08:38,720 --> 00:08:40,770 - எங்கே போவோம்? - ஆப்பிள் பான். 123 00:08:41,480 --> 00:08:43,310 - என்ன? - பசிக்குது. 124 00:08:43,770 --> 00:08:47,020 - காலை 10:00 தான் ஆகுது. - பசியில் என்னால் வேலை செய்ய முடியாது. 125 00:09:10,840 --> 00:09:12,450 - போடாதேயேன்? - நல்ல பாட்டு. 126 00:09:12,650 --> 00:09:14,930 - இது என் கார். - அடேங்கப்பா. 127 00:09:16,470 --> 00:09:18,160 ஹேய். என்ன வேணும்? 128 00:09:18,360 --> 00:09:21,580 ரெண்டு ஹிக்கரி பர்கர்கள், மீடியம் ரேர், ரெண்டு ஃப்ரைஸ். 129 00:09:21,780 --> 00:09:23,420 எனக்கு நீ ஆர்டர் செய்ய வேணம். 130 00:09:23,620 --> 00:09:25,480 நல்லது, ஏன்னா நான் செய்யலை. 131 00:09:30,520 --> 00:09:32,640 சரி, எனக்கும் அதே கொடுங்க. 132 00:09:32,830 --> 00:09:33,900 இதோ வருது. 133 00:09:41,740 --> 00:09:45,540 எப்பவும் நாம சண்டை போட்டுட்டே இருந்தா அதில் பயனில்லை. 134 00:09:46,000 --> 00:09:47,620 அது எப்படி உனக்கு தெரியும்? 135 00:09:48,670 --> 00:09:49,440 என்ன? 136 00:09:49,640 --> 00:09:52,710 சண்டை பத்தி உனக்கு என்ன தெரியும்? யாரும் எதிர்ப்பதில்லை. 137 00:09:57,090 --> 00:09:58,620 ஒரு கேள்வி கேட்கலாமா? 138 00:09:58,820 --> 00:10:01,370 - கேளு. - உன் மனைவிமேல் ஏன் இவ்வளவு ஆர்வம்? 139 00:10:01,570 --> 00:10:02,960 - என்ன? - கமிலா ரொம்ப நல்லவ, 140 00:10:03,160 --> 00:10:05,380 ஆனால் வேற எதையாவது பத்தி எழுதலாமே? 141 00:10:05,580 --> 00:10:09,380 அவ உன்னை விட்டு போயிடுவானு பயமா, அல்லது உனக்கு தகுதி இல்லனு தோணுதா? 142 00:10:09,580 --> 00:10:11,630 - எதனால் அப்படி... - டெய்ஸி. 143 00:10:11,830 --> 00:10:13,940 - ஏதாவது தப்பு செய்தியா? - டெய்ஸி? 144 00:10:14,320 --> 00:10:16,510 இதை பத்தி உன்னிடம் பேச விருப்பமில்லை, சரியா? 145 00:10:16,710 --> 00:10:17,700 - சரி. - சரி. 146 00:10:20,530 --> 00:10:23,450 சரி, ஆளுக்கு ரெண்டு ஹிக்கரி பர்கர்கள். 147 00:10:27,460 --> 00:10:28,790 ஃப்ரைஸ். 148 00:10:32,420 --> 00:10:33,590 - சாப்பிடுங்க. - நன்றி. 149 00:10:36,760 --> 00:10:39,180 உயர்வின் மீது தடுக்கி விழுந்தேன் 150 00:10:50,850 --> 00:10:52,230 இந்த பாட்டு பிடிக்குமா? 151 00:10:53,270 --> 00:10:54,680 "ஸ்டம்பிள்ட் ஆன் சப்லைம்"? 152 00:10:54,870 --> 00:10:57,050 - எல்லாருக்கும் பிடிக்குமே. - நான் எழுதியது. 153 00:10:57,250 --> 00:10:59,600 - நீ எழுதியதுனா? - நான் எழுதினேன். 154 00:10:59,800 --> 00:11:01,910 - "ஹனிகோம்ப்" நீ எழுதின மாதிரியா? - ஆம். 155 00:11:02,490 --> 00:11:04,280 - சரி. - நான் வரிகளை எழுதினேன். 156 00:11:05,290 --> 00:11:07,620 கொஞ்சம் இசையும். முக்காவாசி மெட்டு. 157 00:11:09,330 --> 00:11:12,420 பாட்டை கேளு. வயட் ஸ்டோனால் இதை எழுதியிருக்க முடியுமா? 158 00:11:29,430 --> 00:11:32,230 அது அற்புதமான பாடல், டெய்ஸி. 159 00:11:33,190 --> 00:11:34,150 அருமை. 160 00:11:35,110 --> 00:11:37,980 இப்போ இது பிடிச்சதால, உன் திமிரை குறைச்சுக்கலாம். 161 00:11:41,360 --> 00:11:43,560 நீ வர விரும்பலையா? 162 00:11:43,760 --> 00:11:45,080 ஏற்கனவே பார்த்துட்டேன். 163 00:11:45,910 --> 00:11:47,640 ஆம். ஒரு முறை பார்த்த. 164 00:11:47,840 --> 00:11:51,020 ரோலர்பாலை ஒருமுறை பார்த்தால் போதுமே. 165 00:11:51,220 --> 00:11:53,780 கலையை நேசிச்சனா அப்படி சொல்ல மாட்ட. 166 00:11:53,980 --> 00:11:55,650 அது ஒரு தலைசிறந்த சினிமா. 167 00:11:55,850 --> 00:11:58,000 சரி, ரெண்டாம் சுற்றை அனுபவிங்க, மக்களே. 168 00:11:58,800 --> 00:11:59,880 கண்டிப்பா. 169 00:12:03,720 --> 00:12:05,870 - எங்க போறீங்க? - படத்துக்கு. 170 00:12:06,070 --> 00:12:07,060 மீண்டும் ரோலர்பாலா? 171 00:12:07,600 --> 00:12:09,890 - அது ஒரு காவியம். - ஹேய்! 172 00:12:17,820 --> 00:12:21,530 ஹேய், இன்று உன்னுடன் கடற்கரை வரலாம்னு யோசிச்சேன். 173 00:12:25,990 --> 00:12:27,120 ஏன் வரக்கூடாது? 174 00:12:28,330 --> 00:12:29,830 செய்ய வேற ஒண்ணுமில்லை. 175 00:12:33,870 --> 00:12:34,880 சரி. 176 00:12:38,710 --> 00:12:39,670 க்ரஹாம். 177 00:12:45,510 --> 00:12:46,890 நாம் நலம் தானே? 178 00:12:48,720 --> 00:12:49,720 நிச்சயமா. 179 00:12:52,600 --> 00:12:54,770 நாம் பிரமாதம். சரியா? 180 00:12:55,690 --> 00:12:56,770 சரி. 181 00:12:59,270 --> 00:13:01,360 - என் பொருட்களை எடுத்து வர்றேன். - சரி. 182 00:13:09,530 --> 00:13:11,520 - ஹேய். - எப்படி போகுது? 183 00:13:11,720 --> 00:13:13,790 - நல்லா. நீ? - எடுத்துக்கிட்டியா? வேணாம். 184 00:13:14,210 --> 00:13:15,170 சரி. 185 00:13:18,340 --> 00:13:20,110 - சரி. - நீ வர்றியா? 186 00:13:20,310 --> 00:13:21,950 நீங்க போங்களேன்? 187 00:13:22,150 --> 00:13:23,070 நீ நலம் தானே? 188 00:13:23,270 --> 00:13:25,660 ஆம், நாம் இப்படி இருக்கும்னு நினைக்கலை... 189 00:13:25,860 --> 00:13:28,050 இல்லை, பிரச்சனை இல்லை. ஆம். ஏறு. 190 00:13:28,390 --> 00:13:30,600 பார்த்தியா? விசித்திரமா நடந்துக்காதே. 191 00:13:32,350 --> 00:13:33,480 போலாம். 192 00:13:34,390 --> 00:13:35,440 சரி. 193 00:13:41,860 --> 00:13:44,400 - இது யாருடைய வீடு? - இங்கு நீ வந்ததில்லையா? 194 00:13:47,490 --> 00:13:49,180 வரலைனு நினைக்கறேன். 195 00:13:49,380 --> 00:13:51,310 - சரி... - டெய்ஸி? 196 00:13:51,510 --> 00:13:52,660 என்ன? 197 00:13:53,540 --> 00:13:54,660 சாவி... 198 00:13:55,120 --> 00:13:58,080 - என்ன பண்ற? - சாவியை தேடுறேன், பில்லி. 199 00:14:01,670 --> 00:14:03,460 - கடவுளே... - டெய்ஸி? 200 00:14:06,720 --> 00:14:09,680 நாம் சட்டத்தை மீறுறோம்னு ஏன் எனக்கு தோணுது? 201 00:14:10,470 --> 00:14:12,680 - இது ராக் அன்ட் ரோல் மாதிரி இல்லையே. - சரி. 202 00:14:34,950 --> 00:14:36,250 சரி. 203 00:14:46,800 --> 00:14:47,880 அது விசித்திரம். 204 00:15:22,460 --> 00:15:23,540 என்னது அது? 205 00:15:24,130 --> 00:15:26,340 என் தம்பி சும்மா வாசிச்சுட்டிருப்பான். 206 00:15:30,430 --> 00:15:33,040 - அப்போ, இது எப்படி செய்றது? - என்ன கேக்கற? 207 00:15:33,240 --> 00:15:35,870 - உன் செயல்முறை என்ன? - என் செயல்முறையா? 208 00:15:36,070 --> 00:15:37,310 ஆம், பாடல்கள் எழுதுவதில். 209 00:15:38,850 --> 00:15:40,310 நீ பார்த்துட்டிருக்கியே. 210 00:15:44,730 --> 00:15:46,680 நீ குடிப்பதில்லைனு உன் மனைவி சொன்னா. 211 00:15:46,870 --> 00:15:48,860 இதனால் உனக்கு பிரச்சனையா? 212 00:15:49,900 --> 00:15:50,950 பரவாயில்லை. 213 00:15:55,370 --> 00:15:57,440 இன்னொருவருடன் எழுத எனக்கு தெரியாது. 214 00:15:57,640 --> 00:15:59,270 எனக்கும் தான். 215 00:15:59,470 --> 00:16:00,370 நாம் என்ன செய்வது? 216 00:16:09,710 --> 00:16:11,590 பார்க்கவாவது செய்யேன்? 217 00:16:12,220 --> 00:16:14,010 எல்லாமே என் மனைவி பற்றி இல்லை. 218 00:16:21,180 --> 00:16:22,770 வேறொன்றை தேர்ந்தெடு. 219 00:16:28,530 --> 00:16:30,900 ஒண்ணு சொல்லட்டுமா? அதை கொடு. பரவாயில்லை. 220 00:16:31,820 --> 00:16:33,570 புதுசா ஏதாவது செய்வோம். 221 00:16:50,460 --> 00:16:51,300 சரி. 222 00:16:52,380 --> 00:16:53,260 என்ன? 223 00:16:55,220 --> 00:16:56,090 என்ன? 224 00:16:58,350 --> 00:17:00,210 என்ன பிரச்சனை? 225 00:17:00,410 --> 00:17:02,230 ஒண்ணுமில்லை. இது... 226 00:17:03,770 --> 00:17:04,810 என்ன? 227 00:17:05,350 --> 00:17:09,650 எனக்கு இந்த இயற்கை, உருவகம் இதிலெல்லாம் பெருசா ஈடுபாடு இல்லை... 228 00:17:11,150 --> 00:17:11,930 சரி. 229 00:17:12,130 --> 00:17:14,950 சிலருக்கு அது பிடிக்கலாம், எனக்கு அப்படி இல்லை. 230 00:17:15,360 --> 00:17:16,850 இவை பாடல் வரிகளா என்ன? 231 00:17:17,050 --> 00:17:18,270 ஆம், பாடல் வரிகள். 232 00:17:18,470 --> 00:17:21,600 அல்லது யோசனைகள், துகள்கள், என் மனதில் தோன்றியவை. 233 00:17:21,800 --> 00:17:23,980 - "பட்டம் தீப்புயலில் பறக்குது"? - அது உவமை. 234 00:17:24,180 --> 00:17:26,610 - எதற்கு? - பிணைக்கப்படாத அல்லது அலையக்கூடிய. 235 00:17:26,810 --> 00:17:28,330 அதையே சொல்லலாமே. 236 00:17:29,790 --> 00:17:33,280 - சிலசமயம், நினைத்ததை அப்படியே சொல்லலாம். - நான் சொல்வேன். 237 00:17:33,480 --> 00:17:34,450 - சொல்வியா? - சொல்வேன். 238 00:17:34,650 --> 00:17:36,930 நீ ஒரு பொறுக்கி. இது எப்படி? 239 00:17:39,720 --> 00:17:41,470 இது பரவாயில்லை. 240 00:17:45,560 --> 00:17:48,900 சரி. அந்த ரிஃபை திரும்ப வாசி. உன் தம்பியின் ரிஃப். 241 00:17:54,360 --> 00:17:55,400 சரி. 242 00:19:09,060 --> 00:19:11,400 - ஓய்வெடுக்கறோமா? - இல்லை. 243 00:19:11,940 --> 00:19:13,310 எழுதிட்டிருக்கோம். 244 00:19:43,890 --> 00:19:46,600 நீ ராக் இசைக்குழுவில் இருப்பது மிக அருமை. 245 00:19:48,350 --> 00:19:50,810 ஒரு பெண்ணாக இருந்தும். அது மிக அரிது. 246 00:19:51,600 --> 00:19:52,940 துரதிர்ஷ்டம் ஆனால் உண்மை. 247 00:19:56,860 --> 00:19:58,720 உனக்கு எந்த இசை பிடிக்கும்? 248 00:19:58,920 --> 00:20:00,990 எல்லாமே கொஞ்சம் கொஞ்சம். 249 00:20:03,240 --> 00:20:04,950 அந்த பாரி மானிலோவ் அற்புதம். 250 00:20:07,120 --> 00:20:08,370 நீ ரொம்ப அழகு. 251 00:20:10,620 --> 00:20:13,960 நான் '73ல் மிஸ் டீன் அரிசோனா. 252 00:20:14,380 --> 00:20:16,500 - வாழ்த்துக்கள். - நன்றி. 253 00:20:17,050 --> 00:20:18,450 இப்போ என்ன பண்ற? 254 00:20:18,650 --> 00:20:20,920 யுசி சான்டா பார்பராவில் மாணவி. 255 00:20:21,420 --> 00:20:22,510 ப்ரீ-மெட். 256 00:20:23,640 --> 00:20:25,080 மருத்துவர் ஆக போறியா? 257 00:20:25,280 --> 00:20:26,640 மனநல மருத்துவர். 258 00:20:28,600 --> 00:20:30,520 உனக்கு க்ரஹாமை பிடிச்சிருக்கா? 259 00:20:31,100 --> 00:20:32,060 ஆம். 260 00:20:32,480 --> 00:20:35,260 உண்மையை சொல்லு. ராக் ஸ்டாருடன் இருக்கும் கனவா? 261 00:20:35,450 --> 00:20:36,920 கிட்டார் வெச்சிருக்கும் பசங்க? 262 00:20:37,120 --> 00:20:38,520 அப்படி இல்லை. 263 00:20:40,900 --> 00:20:41,820 அப்போ என்ன? 264 00:20:44,070 --> 00:20:46,030 அவன் நல்லவன். 265 00:20:48,120 --> 00:20:49,910 மேலும், நீ அறிவாய்... 266 00:20:51,910 --> 00:20:54,540 - என்ன? - அவன் செம்ம கவர்ச்சியானவன். 267 00:20:56,670 --> 00:20:57,590 அவனா? 268 00:20:59,920 --> 00:21:01,240 என்ன பேசறீங்க? 269 00:21:01,440 --> 00:21:02,990 - ஒண்ணுமில்லை. - ஒண்ணுமில்லை. 270 00:21:03,190 --> 00:21:04,990 யார் சர்ஃப் கற்க விரும்பறீங்க? 271 00:21:05,190 --> 00:21:08,370 உனக்கு பைத்தியமா? அந்த அழுக்கு தண்ணிக்குள் நான் வரலை. 272 00:21:08,570 --> 00:21:09,830 - வாயேன். - நான் வர்றேன். 273 00:21:10,030 --> 00:21:10,970 - அப்படியா? - ஆம். 274 00:21:11,680 --> 00:21:15,210 சரி. மூழ்கிடாதே, சிர்கோ. கீபோர்டிஸ்ட் அவசியம். 275 00:21:15,410 --> 00:21:16,460 ஜாலியா இருங்க. 276 00:21:16,660 --> 00:21:18,360 சரி. போயிட்டு வர்றோம். 277 00:22:14,620 --> 00:22:17,000 என் காசில் வாங்கிய முதல் ரெக்கார்ட். 278 00:22:17,710 --> 00:22:21,380 நான் சொல்றேன். உன்னுது கெத்தானதா இருக்கும், 279 00:22:22,000 --> 00:22:24,710 எவெர்லி ப்ரதர்ஸ் போல. 280 00:22:27,720 --> 00:22:29,140 ஃபாட்ஸ் டாமினோ? 281 00:22:29,840 --> 00:22:30,890 இல்லை. 282 00:22:31,850 --> 00:22:32,930 லிட்டில் ரிச்சர்ட்? 283 00:22:33,510 --> 00:22:34,970 - இல்லை. - என்னது? 284 00:22:39,940 --> 00:22:42,440 "(ஹவ் மச் இஸ்) தட் டாகி இன் தி வின்டோவ்?" 285 00:22:42,900 --> 00:22:45,470 ஆனால் நீ யாரிடமாவது சொன்னனா, நான் மறுப்பேன். 286 00:22:45,670 --> 00:22:46,820 ஒரு ரெக்கார்ட் எடேன்? 287 00:22:48,780 --> 00:22:49,780 நிச்சயமா. 288 00:22:58,460 --> 00:22:59,460 இதோ. 289 00:23:00,120 --> 00:23:01,790 - சரி. - என்னது? 290 00:23:03,290 --> 00:23:05,000 முதல் பாடல்... 291 00:23:05,920 --> 00:23:07,220 என்ன? 292 00:23:08,220 --> 00:23:09,840 என் முதல் காதல். 293 00:23:10,510 --> 00:23:11,680 அது உற்சாகமூட்டுது. 294 00:23:22,860 --> 00:23:28,140 நான் போகக்கூடிய உலகம் ஒன்றிருக்கு 295 00:23:28,340 --> 00:23:33,200 என் ரகசியங்களை சொல்லலாம் 296 00:23:34,870 --> 00:23:38,120 என் அறையில் 297 00:23:39,460 --> 00:23:41,900 - இந்த பாடல் தெரியுமா? - தெரியும். 298 00:23:42,100 --> 00:23:43,880 என் அறையில் 299 00:23:44,420 --> 00:23:47,460 என் அறையில் 300 00:23:49,630 --> 00:23:52,890 இந்த உலகில் நான்... 301 00:23:55,930 --> 00:23:57,870 - உன் தோள்களை நகர்த்து. - சரி. 302 00:23:58,070 --> 00:24:01,880 நீ ஒரு அடி எடுத்து வெச்சா போதும். ஒண்ணு. அதோ. 303 00:24:02,080 --> 00:24:04,650 - உன் உடம்பை நகர்த்து. - சரி. 304 00:24:08,360 --> 00:24:10,030 நாம் நண்பர்களா இருக்க வேணாம். 305 00:24:13,360 --> 00:24:17,290 ஆனால் சேர்ந்து எழுதப்போறோம்னா, அந்நியர்களா இருக்க முடியாது. 306 00:24:20,120 --> 00:24:21,940 என்னை ஏதாவது கேளு. 307 00:24:22,140 --> 00:24:23,920 எது வேணா கேளு. 308 00:24:25,920 --> 00:24:27,300 நீ உண்மையை சொல்லுவியா? 309 00:24:28,300 --> 00:24:30,550 நிச்சயமா. சத்தியம். 310 00:24:32,510 --> 00:24:33,510 சரி. 311 00:24:37,760 --> 00:24:39,540 ஒரு நாளில் எத்தனை மாத்திரை? 312 00:24:39,740 --> 00:24:41,350 இதை தான் கேட்க விரும்பறியா? 313 00:24:42,310 --> 00:24:44,210 - பதில் சொல்லு. - தெரியாது. 314 00:24:44,410 --> 00:24:45,380 எது வேணா கேக்க சொன்ன. 315 00:24:45,580 --> 00:24:47,630 தெரியாது. எண்ணறதில்லை. 316 00:24:47,830 --> 00:24:49,430 அது பிரச்சனை இல்லையா? 317 00:24:49,630 --> 00:24:51,590 ஏன்? அவை டாக்டர் பரிந்துரைத்தது. 318 00:24:51,790 --> 00:24:54,260 - நிறுத்த முடியலைனா அது பிரச்சனை. - முடியும். 319 00:24:54,460 --> 00:24:56,990 இதை கழிவறையில் கொட்டுவேன். கவலையே இல்லை. 320 00:24:59,160 --> 00:25:00,870 உன்னை நம்ப முடியலை. 321 00:25:24,060 --> 00:25:25,850 வேற என்ன தெரிஞ்சுக்கணும்? 322 00:25:32,110 --> 00:25:34,300 ஏன் குழுவில் சேர விரும்பின? 323 00:25:34,500 --> 00:25:35,610 நீ. 324 00:25:39,780 --> 00:25:40,830 என்னை பத்தி என்ன? 325 00:25:41,540 --> 00:25:43,120 உன்னை தெரியும் போல தோணுது. 326 00:25:43,910 --> 00:25:45,980 ரொம்ப காலமா பழக்கம் இருப்பது போல. 327 00:25:46,180 --> 00:25:50,090 நீ எனக்கு பரிச்சயமானவன் போல் தோன்றுவதை விளக்க தெரியலை. 328 00:25:52,300 --> 00:25:54,510 அது உனக்கு அடிக்கடி நடக்குமா? 329 00:25:55,680 --> 00:25:56,590 இல்லை. 330 00:25:59,470 --> 00:26:01,100 இன்னும் ஒண்ணு, பிறகு என் முறை. 331 00:26:06,940 --> 00:26:07,940 சரி. 332 00:26:16,070 --> 00:26:17,930 உன் கையை எப்படி வெட்டிகிட்ட? 333 00:26:18,130 --> 00:26:19,430 சொன்னேனே. 334 00:26:19,630 --> 00:26:21,990 - உன் பெற்றோரின் வீட்டினுள் புகுந்ததா? - ஆம். 335 00:26:22,410 --> 00:26:24,370 நிஜமா தான் சொன்னியா? 336 00:26:26,620 --> 00:26:27,870 எனக்கு புரியலை. 337 00:26:29,710 --> 00:26:33,610 நாட்டில் முதலிடத்தில் என் பாடல், அவர்களுக்கு தெரியப்படுத்த நினைச்சேன். 338 00:26:33,810 --> 00:26:35,090 ஆனால் அவர்கள் அங்கில்லை. 339 00:26:35,760 --> 00:26:36,920 இல்லை. 340 00:26:38,130 --> 00:26:40,640 - வேற இடம் போயிட்டாங்க. - என்ன? 341 00:26:45,390 --> 00:26:46,850 உன்னிடம் சொல்லாம 342 00:26:48,100 --> 00:26:49,480 வேற இடம் போயிட்டாங்க. 343 00:26:53,900 --> 00:26:56,900 கடவுளே, டெய்ஸி, இதுபோல் சோகமான விஷயம் கேட்டதில்லை. 344 00:26:57,360 --> 00:27:01,520 பில்லி, இதை சொல்ல விரும்பலை, ஆனால் வாழ்க்கை முழுக்க சோகம் தான். 345 00:27:01,720 --> 00:27:05,290 சோகமா உணரும்போது, மாத்திரை எடுத்துப்பேன். நீ என்ன செய்வ? 346 00:27:11,080 --> 00:27:12,080 தெரியலை. 347 00:27:14,590 --> 00:27:17,200 இதைத்தான் செய்துட்டிருந்தேன். 348 00:27:17,400 --> 00:27:19,430 ஆனால் நான்... 349 00:27:20,630 --> 00:27:21,640 என்ன? 350 00:27:24,760 --> 00:27:26,350 நான் 351 00:27:29,350 --> 00:27:30,230 அதை உணர்வேன். 352 00:27:31,940 --> 00:27:34,070 இது போன்ற சோகத்தை நான் கேட்டதில்லை. 353 00:27:44,620 --> 00:27:47,100 - புரியுது. - என்ன புரியுது? 354 00:27:47,300 --> 00:27:51,290 நீ யார் என்பதை பற்றியல்லாமல் யாரா இருக்க விரும்பறங்கறதை பத்தி எழுதற. 355 00:27:53,670 --> 00:27:55,340 நீ அதை செய்யாதிருந்தா? 356 00:27:55,920 --> 00:27:59,530 எப்பவும் சிறந்து விளங்காத ஒருவனை பத்தி நீ பாட்டு எழுதினா, 357 00:27:59,730 --> 00:28:03,590 மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், விரும்பத்தகாதவைகளை விரும்புபவனை பற்றி? 358 00:28:05,550 --> 00:28:07,420 அதைப்பற்றிய பாடலை யார் கேட்பாங்க? 359 00:28:07,610 --> 00:28:08,600 நான் கேட்பேன். 360 00:28:11,890 --> 00:28:13,400 எல்லாருமே விரும்புவாங்க. 361 00:28:18,440 --> 00:28:21,490 - ஹேய். ஹேய், நிதானம். சரியா? - நிதானிக்க தெரியலை. 362 00:28:21,950 --> 00:28:25,830 - நான் பிரிட்டிஷ். - நீ நலம் தானே? நான் பார்த்துக்கறேன். 363 00:28:28,040 --> 00:28:29,560 அவ நல்லவளா இருக்கா. 364 00:28:29,760 --> 00:28:31,000 ஆம், நல்லவள். 365 00:28:32,040 --> 00:28:33,250 அழகாவும் இருக்கா. 366 00:28:33,830 --> 00:28:35,040 உண்மைதான். 367 00:28:35,920 --> 00:28:37,340 நீ எதை பத்தி பேசுவீங்க? 368 00:28:38,500 --> 00:28:40,710 - கேரன்? - என்ன? 369 00:28:40,920 --> 00:28:44,040 - அவளை முட்டாள்னு சொல்றியா? - இல்லை. இல்லை! 370 00:28:44,230 --> 00:28:46,290 அவ ஒரு ரோட்ஸ் அறிஞர். 371 00:28:46,490 --> 00:28:50,220 உங்களுக்குள் விருப்ப ஒற்றுமை இருக்கானு கேட்டேன். 372 00:28:51,600 --> 00:28:56,710 ஆம், இருக்கு. அப்படித்தான் தோணுது. 373 00:28:56,910 --> 00:29:02,610 ஏன்னா முன்னர் அவளிடம் பேசினேன், அவ பெரிய பாரி மானிலோவ் ரசிகை. 374 00:29:03,740 --> 00:29:04,860 என்னை சீண்டாதே. 375 00:29:13,870 --> 00:29:16,670 மூணு அல்லது நாலு முறை தான் டேட் போனோம், 376 00:29:17,420 --> 00:29:22,320 உண்மையை சொல்லணும்னா, நாங்க அதிகம் பேசறதில்லை, புரியும்னு நினைக்கறேன். 377 00:29:22,520 --> 00:29:24,910 - ஆம். ஆம், புரியுது. - ஆம். 378 00:29:25,110 --> 00:29:26,910 நிறைய பேசறதே இல்லை. 379 00:29:27,110 --> 00:29:29,040 - புரியுது. - நிறைய நேரம் செக்ஸ். 380 00:29:29,240 --> 00:29:30,810 நன்றி, க்ரஹாம். புரியுது. 381 00:29:32,350 --> 00:29:34,890 - கடவுளே. - அலைகள் வருது. நீ தயாரா? 382 00:29:35,440 --> 00:29:37,510 - இல்லை. - தாமதமாயிடுச்சு. வா. 383 00:29:37,700 --> 00:29:39,050 - உன் வயிற்றில். - ஓ, கடவுளே. 384 00:29:39,250 --> 00:29:41,470 - உன் வயிற்றில். துடுப்பு போடு. - ஓ, கடவுளே. 385 00:29:41,670 --> 00:29:43,690 துடுப்பு. துடுப்பு. போ, போ, போ. 386 00:29:47,910 --> 00:29:48,780 கடவுளே. 387 00:30:01,710 --> 00:30:03,490 - தயாரா? - எதற்கு தயார்? 388 00:30:03,690 --> 00:30:05,320 - உள்ளே போகலாமா? - வேணாம். 389 00:30:05,520 --> 00:30:06,590 தயாரா? வா. 390 00:30:17,390 --> 00:30:20,800 - உனக்கு பிடிச்சிருக்கா? - ஆம், ஆனால் எங்கே போக போகுது? 391 00:30:21,000 --> 00:30:25,220 நான் செய்த விதத்தில், அதற்கு போக ஒரு வழி இருந்தது. 392 00:30:25,420 --> 00:30:28,760 நீ எழுதியதற்கு இது நல்லா பொருந்துதுனு தோணுது. 393 00:30:28,960 --> 00:30:30,180 - சரி. - முயற்சி செய்து பாரு. 394 00:30:30,380 --> 00:30:31,100 சரி. 395 00:30:31,300 --> 00:30:33,020 ரொம்ப நேரம் மாத்தி மாத்தி முயன்றோம், 396 00:30:33,220 --> 00:30:36,730 கார்ட்ஸ், மெட்டு எல்லாம் மாத்தினோம், புரட்டி போட்டோம். 397 00:30:36,930 --> 00:30:38,210 மீண்டும் சி. 398 00:30:48,220 --> 00:30:50,290 நல்லா அமைஞ்சா அருமையான உணர்வு. 399 00:30:50,490 --> 00:30:53,790 ஏமாற்றமளிக்க போறனா கஷ்டப்படுத்தாம ஏமாற்று 400 00:30:53,990 --> 00:30:56,000 இருவருமே கீழ போக வேணாம். 401 00:30:56,200 --> 00:30:57,670 - அதை செய்து பார்ப்போம். - சரி. 402 00:30:57,870 --> 00:30:58,960 இப்போ என்னை விட்டு போறனா 403 00:30:59,160 --> 00:30:59,980 அப்படித்தான். 404 00:31:15,910 --> 00:31:19,400 சரி, ஆனால் அவன் பாட்டை எழுதலை. 405 00:31:19,600 --> 00:31:20,580 யாருக்கு கவலை? 406 00:31:20,960 --> 00:31:25,320 ஆனால், கரோலீன், மொத்த... இந்த பாட்டின் பெயரே "நான் பாடல்களை எழுதினேன்". 407 00:31:25,520 --> 00:31:27,530 இதில் எப்படி உனக்கு பிரச்சனை இல்லை? 408 00:31:27,730 --> 00:31:30,790 - இது நல்ல பாட்டு, யார் எழுதினா என்ன. - உதவறியா, ப்ளீஸ்? 409 00:31:30,980 --> 00:31:33,080 உனக்கு என்ன இதில் பிடிச்சிருக்கு? 410 00:31:33,280 --> 00:31:35,930 தெரியலை. வரிகள்? அவனது குரல்? 411 00:31:37,100 --> 00:31:38,890 உண்மையா என்ன பிடிச்சிருக்கு. 412 00:31:40,770 --> 00:31:42,840 தவறான பதில்களே இல்லை. 413 00:31:43,040 --> 00:31:45,860 - அப்படி சொல்ல முடியாது. - ஈர்க்கும் பாடல். 414 00:31:47,030 --> 00:31:48,240 என்னை மகிழ்விக்குது. 415 00:31:49,820 --> 00:31:51,560 பாப் இசையின் நோக்கம் அதானே? 416 00:31:51,760 --> 00:31:54,740 நம் வாழ்க்கையை அது மாத்தலாம் வேணாம், மக்களே. 417 00:31:55,950 --> 00:31:56,890 அது அக்கிரமம். 418 00:31:57,090 --> 00:31:59,960 - தவறான பதில்கள் இல்லைனு சொன்ன? - போய்த் தொலை. 419 00:32:03,170 --> 00:32:04,340 பாரி மானிலோவ். 420 00:32:08,960 --> 00:32:10,590 அவங்க இன்னும் திரும்பலையா? 421 00:32:13,340 --> 00:32:16,510 கடவுளே, ஒரே நாளில் எவ்வளவு முறை ரோலர்பால் பார்க்க முடியும்? 422 00:32:20,100 --> 00:32:22,340 - உள்ளே கொண்டு விடறியா? - என்ன? ஏன்? 423 00:32:22,540 --> 00:32:24,860 தெரியலை. யாராவது வீட்டில் இருந்தா? 424 00:32:25,480 --> 00:32:28,110 - யாரு? - தெரியலை. கொள்ளையர்கள்? 425 00:32:28,780 --> 00:32:29,840 - கொள்ளையர்களா? - ஆம். 426 00:32:30,040 --> 00:32:32,200 சமீபத்தில் நிறைய நடக்குது. 427 00:32:33,240 --> 00:32:36,930 - எந்த கொள்ளை பத்தியும் கேள்விப்படலையே. - கொண்டு விடறியா? 428 00:32:37,130 --> 00:32:40,020 - அவளை கொண்டு விடேன். - சரி. சரி. 429 00:32:40,220 --> 00:32:41,560 கடவுளே. 430 00:32:41,760 --> 00:32:43,500 - ஒரு நொடியில் வர்றேன். - சரி. 431 00:32:50,710 --> 00:32:52,840 யாரும் இல்லையே. 432 00:33:14,570 --> 00:33:16,070 நான் போய்... 433 00:33:17,990 --> 00:33:20,160 என் சர்ஃப்போர்டை எடுத்து வர்றேன். 434 00:33:29,880 --> 00:33:35,800 அது கைகாட்டுவதை தூரத்தில் பார்க்கிறேன் மணலில் கானல் நீர் போல 435 00:33:36,970 --> 00:33:41,420 அது நமது ரகசிய பரிமாற்றம் மற்றவருக்கு புரியாது 436 00:33:41,620 --> 00:33:42,880 ஏன் "அது"னு சொல்றோம்? 437 00:33:43,070 --> 00:33:45,690 "கைகாட்டுவதை தூரத்தில் பார்க்கிறேன்." "அது" எது? 438 00:33:47,310 --> 00:33:49,670 - நம் எதிர்காலம். - தூரத்தில் என்ன தெரியும்? 439 00:33:49,870 --> 00:33:52,090 "நீ" அல்லது "நாம்"? 440 00:33:52,290 --> 00:33:53,470 - "நாம்" அருமை. - ஆம். 441 00:33:53,670 --> 00:33:54,930 - "நாம்" அருமை. - எனக்கும். 442 00:33:55,130 --> 00:33:56,490 - பாடி பார்ப்போம். - "நாம்". 443 00:33:57,070 --> 00:33:57,910 சரி. 444 00:33:59,490 --> 00:34:00,600 நாம் கைகாட்டி... 445 00:34:00,800 --> 00:34:02,370 - மீண்டும். - சரி. சரி. 446 00:34:03,450 --> 00:34:05,830 ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு. 447 00:34:06,210 --> 00:34:12,050 நாம் கைகாட்டிப்பதை தூரத்தில் பார்க்கிறேன் மணலில் கானல் நீர் போல 448 00:34:13,380 --> 00:34:18,800 அது நமது ரகசிய பரிமாற்றம் மற்றவருக்கு புரியாது 449 00:34:19,220 --> 00:34:20,160 அது பிடிச்சிருக்கு. 450 00:34:20,360 --> 00:34:25,500 நீ எனக்கு வெறுப்பூட்டுகிறாய் இதை ஏன் இவ்வளவு கடினமாக்குகிறாய்? 451 00:34:25,700 --> 00:34:27,130 இது ஒரு பாட்டு போல இருக்கு. 452 00:34:27,330 --> 00:34:29,130 என்னை வெற்றாக்கி செல்லாதே என்னை... 453 00:34:29,330 --> 00:34:32,980 என்னை உடைத்து சுதந்திரமாக்கி செல்லாதே எங்கிருக்கிறாய்னு சொல்லேன்? 454 00:34:33,530 --> 00:34:36,050 - சரி. - சரி. இந்த பகுதியில்... 455 00:34:36,250 --> 00:34:38,560 - இதை சரி செய்யணும். - ஏன்? 456 00:34:38,760 --> 00:34:39,850 இது பகற்கனவு, பில்லி. 457 00:34:40,050 --> 00:34:41,770 - இது டிஸ்னிலேண்ட் இல்லை. - ஆம். 458 00:34:41,970 --> 00:34:44,310 இது நம்பிக்கையூட்டுது. 459 00:34:44,510 --> 00:34:47,480 - நம்பிக்கையில் என்ன பிரச்சனை? - அதை பத்தி நாம் எழுதலை. 460 00:34:47,680 --> 00:34:50,690 நமக்கு மோசமான விஷயங்கள், அது மோசமானதுனு தெரிஞ்சும் 461 00:34:50,890 --> 00:34:54,360 அதையே ஏன் செய்யறோம் என்பதை பத்தி எழுதறோம். 462 00:34:54,560 --> 00:34:56,320 நான் ஒத்துக்கலை. 463 00:34:56,520 --> 00:34:58,260 நீ சொல்வது தவறு, எனவே... 464 00:35:00,090 --> 00:35:02,810 யாரோ உன்னை ரொம்ப காயப்படுத்திட்டாங்க தானே? 465 00:35:05,520 --> 00:35:07,000 அதற்கு என்ன அர்த்தம்? 466 00:35:07,200 --> 00:35:08,130 என்ன? 467 00:35:08,330 --> 00:35:10,560 உன்னை பத்தி தப்பா புரிஞ்சுக்கிட்டேன். 468 00:35:12,110 --> 00:35:15,150 - நான் நினைக்கலை, நீ இவ்வளவு... - என்ன? 469 00:35:17,070 --> 00:35:18,200 உடைஞ்சு போயிருப்பனு. 470 00:35:36,260 --> 00:35:37,130 டெய்ஸி. 471 00:35:43,220 --> 00:35:46,470 நான் அப்படி சொல்ல வரலை. டெய்ஸி. 472 00:35:54,230 --> 00:35:55,270 டெய்ஸி. 473 00:35:59,240 --> 00:36:00,950 டெய்ஸி, மன்னிச்சுடு, சரியா? 474 00:36:02,450 --> 00:36:03,620 அய்யோ. 475 00:36:23,260 --> 00:36:24,390 பாரு, 476 00:36:25,760 --> 00:36:27,100 மன்னிச்சுடு. 477 00:36:30,020 --> 00:36:31,850 நான் சொல்ல வந்தது 478 00:36:34,560 --> 00:36:36,650 நான் நினைச்சதை விட நாம ஒரே மாதிரி. 479 00:36:38,610 --> 00:36:39,610 அது எப்படி? 480 00:36:41,450 --> 00:36:44,160 முகவரி கொடுக்காம எங்கப்பாவும் விட்டு போனார். 481 00:36:47,910 --> 00:36:48,990 எனக்கு எட்டு வயது. 482 00:36:52,160 --> 00:36:54,790 அவரை பத்தி நினைக்காதிருக்க முயல்கிறேன், 483 00:36:59,000 --> 00:37:03,010 ஆனால் உறுதியா, நான் செய்யும் அனைத்துமே அவரை வருந்த வைக்க தான். 484 00:37:13,770 --> 00:37:15,020 நான் உடைந்து போகலை. 485 00:37:20,360 --> 00:37:21,650 நானும் தான். 486 00:37:34,620 --> 00:37:35,920 சே. 487 00:37:38,750 --> 00:37:40,750 என் வீட்டினுள் எப்படி நுழைஞ்சீங்க? 488 00:37:42,880 --> 00:37:43,920 கதவு. 489 00:37:50,640 --> 00:37:52,680 கண்ணுகளா, வீட்டுக்கு வந்துட்டேன். 490 00:37:56,940 --> 00:37:59,980 ஹேய். பில்லியிடமிருந்து ஏதேனும் செய்தி? 491 00:38:02,480 --> 00:38:03,610 இல்லை. 492 00:38:07,110 --> 00:38:08,200 ஹலோ? 493 00:38:10,200 --> 00:38:11,160 சரி. 494 00:38:14,620 --> 00:38:16,080 சரி. பரவாயில்லை. 495 00:38:20,750 --> 00:38:21,920 அங்கே வர்றோம். 496 00:38:26,680 --> 00:38:28,090 டெட்டி பேசினார். 497 00:38:29,390 --> 00:38:30,550 என்ன சொன்னார்? 498 00:38:32,510 --> 00:38:36,980 அதற்கு மேல் அடக்க முடியலை. நான்... அப்படியே... 499 00:38:37,850 --> 00:38:39,560 - ஹை. - ஹை. 500 00:38:40,980 --> 00:38:44,010 ஹேய், க்ரஹாம். நீ எப்பவும் வாசிப்பியே, அந்த ரிஃப்? 501 00:38:44,210 --> 00:38:46,100 ஆம். அதற்கு ஏதாவது எழுதினீங்களா? 502 00:38:46,290 --> 00:38:48,160 உட்காரு. இது உனக்கு பிடிக்கும். 503 00:38:48,780 --> 00:38:51,830 அந்த பாடல் தான் முதல்முறையா அவங்க சேர்ந்து எழுதினாங்க. 504 00:38:52,530 --> 00:38:54,230 இப்பவும் ரொம்ப பிடித்த ஒன்று. 505 00:38:54,430 --> 00:38:59,480 என்னால் நம்ப முடியலைனு அர்த்தமில்லை நம்ப மாட்டேன் என்றும் அர்த்தமில்லை 506 00:38:59,680 --> 00:39:01,130 சில முறை முழுசா பாடினோம். 507 00:39:01,330 --> 00:39:05,670 அந்நேரத்தில் அனைத்து பொய்யும் மெய்யே, அது தான் சுகமே 508 00:39:07,220 --> 00:39:08,830 எனக்கு ஏமாற்றமளிக்காதே... 509 00:39:09,030 --> 00:39:13,310 இனி எதுவுமே முன்பு போல இருக்காதுனு உணர்ந்தது நினைவிருக்கு. 510 00:39:14,060 --> 00:39:15,220 அது 511 00:39:17,640 --> 00:39:18,940 மிகச்சிறந்த நாள். 512 00:39:20,900 --> 00:39:22,730 பின் டி மேஜருக்கு போகுதா? 513 00:39:24,230 --> 00:39:28,320 ஆம். தெரியும். ஆனால் நம்பு, நல்லா இருக்கு. சரியா? 514 00:39:29,070 --> 00:39:33,280 ஹேய், நீயா அங்கே ஏதாவது வாசிக்கணும்னா, வாசிச்சுக்கோ. 515 00:39:35,040 --> 00:39:38,230 - இதை டேப்பில் பதிவோமா? - ஆம், பதியணும். 516 00:39:38,430 --> 00:39:41,370 - இதற்கு பெயர் என்ன சொன்னீங்க? - "கஷ்டப்படுத்தாம ஏமாற்று." 517 00:40:01,230 --> 00:40:04,630 பகல்கனவில் தொலைந்தது போன்ற உணர்வு 518 00:40:04,830 --> 00:40:07,230 ரொம்ப நேரம் விழித்திருக்கேன் 519 00:40:08,240 --> 00:40:11,180 என் கண்கள் திறந்திருக்கின்றன என் இதயம் மூழ்கிட்டிருக்கு 520 00:40:11,380 --> 00:40:13,780 நாட்கள் போகும் வரை இன்னும் ஆழமாக 521 00:40:14,910 --> 00:40:18,310 என்னால் நம்ப முடியலைனு அர்த்தமில்லை 522 00:40:18,510 --> 00:40:21,610 நம்ப மாட்டேன் என்றும் அர்த்தமில்லை 523 00:40:21,810 --> 00:40:26,340 அந்த நேரத்தில் அனைத்து பொய்யும் மெய்யே, அதுதான் சுகமே 524 00:40:28,460 --> 00:40:32,450 எனக்கு ஏமாற்றமளிக்காதே கஷ்டப்படுத்தாம ஏமாற்று 525 00:40:32,650 --> 00:40:34,720 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா 526 00:40:35,930 --> 00:40:39,250 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா கஷ்டப்படுத்தாம ஏமாற்று 527 00:40:39,450 --> 00:40:41,770 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா 528 00:40:42,730 --> 00:40:46,420 நீ போயிட்டு சொல்லாதே நீ போகும்போது என்னை நேசிப்பதாக 529 00:40:46,620 --> 00:40:49,150 நீ இப்ப என்னை விட்டு போறனா 530 00:40:49,820 --> 00:40:53,390 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா கஷ்டப்படுத்தாம ஏனாற்று 531 00:40:53,590 --> 00:40:56,070 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா கஷடப்படுத்தாம ஏமாற்று 532 00:41:04,620 --> 00:41:10,050 நாம் கைகாட்டுவதை தூரத்தில் பார்க்கிறேன் மணலில் கானல் நீர் போல 533 00:41:11,630 --> 00:41:16,800 அது நமது ரகசிய பரிமாற்றம் மற்றவர்களுக்கு புரியாது 534 00:41:18,350 --> 00:41:21,060 நீ எனக்கு வெறுப்பூட்டுகிறாய் 535 00:41:21,930 --> 00:41:24,350 ஏன் இதை இவ்வளவு கடினமாக்குகிறாய்? 536 00:41:25,100 --> 00:41:29,360 என்னை உடைத்து சுதந்திரமாக்கி செல்லாதே எங்கிருக்கிறாய்னு சொல்லேன்? 537 00:41:30,110 --> 00:41:33,010 சிறப்பு என்னன்னா, எல்லாராலும் பங்களிக்க முடிஞ்சுது. 538 00:41:33,210 --> 00:41:35,910 அதற்கு பின் பில்லியின் படைப்பாக மட்டும் இல்லை. 539 00:41:37,820 --> 00:41:39,310 எங்களுக்காக டெய்ஸி அதை செய்தா. 540 00:41:39,510 --> 00:41:42,560 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா கஷ்டபடுத்தாம ஏமாற்று 541 00:41:42,760 --> 00:41:44,920 ஏமாற்றமளிக்க போறனா கஷ்டபடுத்தாம ஏமாற்று 542 00:41:45,870 --> 00:41:49,400 நீ போயிட்டு சொல்லாதே நீ கிளம்புபோது என்னை நேசிப்பதாக 543 00:41:49,600 --> 00:41:51,960 நீ இப்பவே என்னை விட்டு போறனா 544 00:41:53,050 --> 00:41:56,660 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா கஷ்டபடுத்தாம ஏமாற்று 545 00:41:56,860 --> 00:41:59,100 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா 546 00:42:14,070 --> 00:42:17,390 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா கஷ்டபடுத்தாம ஏமாற்று 547 00:42:17,590 --> 00:42:19,870 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா 548 00:42:22,240 --> 00:42:24,690 அவர்கள் பரஸ்பரம் மேம்படுத்திக்கொண்டனர். 549 00:42:24,890 --> 00:42:26,870 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா 550 00:42:27,920 --> 00:42:31,490 நீ போயிட்டு சொல்லாதே நீ கிளம்புபோது என்னை நேசிப்பதாக 551 00:42:31,690 --> 00:42:33,960 நீ இப்பவே என்னை விட்டு போறனா 552 00:42:35,920 --> 00:42:37,720 அப்படி செய்துகொள்வது நிற்கும் வரை. 553 00:42:38,340 --> 00:42:40,720 எனக்கு ஏமாற்றமளிக்க போறனா 554 00:43:08,960 --> 00:43:10,580 ஓ, கடவுளே. 555 00:43:11,790 --> 00:43:15,010 அது செம்மயா இருந்துதுல்ல? என்ன நினைக்கற? 556 00:43:19,510 --> 00:43:21,140 நான் ஒரு மேதை. 557 00:43:25,470 --> 00:43:26,680 உனக்காக ஒண்ணு செய். 558 00:43:42,870 --> 00:43:45,240 - இப்போ என்ன மணி? - ரொம்ப நேரமாச்சு. 559 00:43:47,910 --> 00:43:49,660 சாரி. அவ்வளவு மோசமா? 560 00:45:57,580 --> 00:45:59,530 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 561 00:45:59,730 --> 00:46:01,670 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்