1
00:00:07,090 --> 00:00:09,590
{\an8}டெய்ஸி ஜோன்ஸ் & த சிக்ஸில் இதற்கு முன்...
2
00:00:10,380 --> 00:00:11,200
என்ன நடந்தது?
3
00:00:11,400 --> 00:00:12,330
இவன் யாரு?
4
00:00:12,520 --> 00:00:14,950
மக்களே, இது நிக்கி. என் கணவர்.
5
00:00:15,150 --> 00:00:16,140
ஹை.
6
00:00:18,100 --> 00:00:19,170
இது நீண்ட பயணம்.
7
00:00:19,360 --> 00:00:21,460
பங்கேற்கலைனா பரவாயில்லை.
8
00:00:21,660 --> 00:00:23,750
நான் இல்லாம பயணமே இல்லை, முட்டாளே.
9
00:00:23,950 --> 00:00:26,340
இப்பயணத்தில் "லுக் அட் அஸ் நவ்" பாடலையே?
10
00:00:26,540 --> 00:00:27,970
புது பாடல்களுக்கு இடம் தர...
11
00:00:28,170 --> 00:00:29,300
அது காரணமல்ல.
12
00:00:29,500 --> 00:00:30,720
அதை நம்ப சொல்றியா?
13
00:00:30,920 --> 00:00:33,970
- மகிழ்ச்சியா இருக்கனு? காதலா?
- மகிழ்ச்சிதான்! காதல்தான்!
14
00:00:34,170 --> 00:00:37,160
காதலில் விழுந்தால் எப்படி
இருப்பாங்கனு நான் அறிவேன்.
15
00:00:39,120 --> 00:00:41,440
குழம்பியிருந்தேன், காயப்பட்டிருந்தேன்,
16
00:00:41,640 --> 00:00:43,060
எனக்காக நீ இருந்த.
17
00:00:43,260 --> 00:00:44,670
அது மீண்டும் நடக்காது.
18
00:00:45,420 --> 00:00:47,240
தொடக்கத்திலிருந்தே புணர்கிறோம்.
19
00:00:47,430 --> 00:00:49,670
நீங்க அதைக்கூட கவனிக்காம
எங்கேயோ இருந்தீங்க.
20
00:00:50,170 --> 00:00:51,800
இவ்வளவு அவ எடுத்துக்கிட்டதில்ல.
21
00:00:53,720 --> 00:00:55,120
நீ பார்க்கலைனு சொல்லாதே.
22
00:00:55,320 --> 00:00:57,620
மேடையில் போதையில் இருக்கா,
வரிகளை மாத்தறா.
23
00:00:57,820 --> 00:00:58,890
டெய்ஸி!
24
00:01:00,180 --> 00:01:01,930
டெய்ஸி? டெய்ஸி?
25
00:01:02,310 --> 00:01:03,310
நான் இருக்க கூடாது.
26
00:01:19,830 --> 00:01:20,740
ஹை.
27
00:01:23,160 --> 00:01:24,160
உன்னை எழுப்பிட்டேனா?
28
00:01:27,250 --> 00:01:28,460
என்ன நடந்தது?
29
00:01:30,090 --> 00:01:32,160
ஜாலியா இருந்தா.
30
00:01:32,350 --> 00:01:33,380
கொஞ்சம் அதிகமாவே.
31
00:01:34,130 --> 00:01:35,880
ஹேய், ஆனால் இப்போ நீ நலம்.
32
00:01:36,760 --> 00:01:38,590
காலை உணவு கொண்டு வர சொல்றேன்.
33
00:01:48,600 --> 00:01:49,550
ஹை, ஹலோ. ஹை.
34
00:01:49,750 --> 00:01:52,070
காலை உணவு ஆர்டர் செய்யலாமா? நன்றி.
35
00:01:52,940 --> 00:01:54,570
ஆம், அதுதான். ஆம்.
36
00:02:02,450 --> 00:02:04,080
இருங்க. டெய்ஸி.
37
00:02:06,830 --> 00:02:08,750
டெய்ஸி. டெய்ஸி, எங்கே போற?
38
00:02:09,630 --> 00:02:11,740
டெய்ஸி. நீ படுத்திருக்கணும். வா.
39
00:02:11,940 --> 00:02:12,800
திரும்பி உள்ளே வா!
40
00:02:13,130 --> 00:02:14,510
டெய்ஸி. டெய்ஸி!
41
00:02:17,010 --> 00:02:18,340
- டெய்ஸி!
- நீ நலமா?
42
00:02:18,840 --> 00:02:20,590
என்ன நடந்ததுனு எனக்கு சொல்லு.
43
00:02:21,260 --> 00:02:22,260
டெய்ஸி, ப்ளீஸ்.
44
00:02:24,270 --> 00:02:26,890
- எவ்வளவு நினைவிருக்கு.
- நீ இருந்தது தெரியும்.
45
00:02:27,270 --> 00:02:28,600
டெய்ஸி, கதவை திற!
46
00:02:31,900 --> 00:02:32,860
டெய்ஸி, ப்ளீஸ்.
47
00:02:33,980 --> 00:02:35,820
ராட் டாக்டரை அழைத்தான், அவர்...
48
00:02:37,650 --> 00:02:39,350
போதை மருந்தை வெளியேற்றினார்.
49
00:02:39,550 --> 00:02:42,120
கிளம்பிட்டோம். முழிச்சதும்
பார்க்க விரும்பமாட்டனு.
50
00:02:43,660 --> 00:02:46,160
அவன் அவ்வளவு நேரமா எங்கிருந்தான்?
51
00:02:52,880 --> 00:02:54,040
நீ ஏறக்கட்டு.
52
00:02:54,960 --> 00:02:56,950
டெய்ஸி. டெய்ஸி, நீ கேட்கலை, சரியா?
53
00:02:57,150 --> 00:02:59,680
- என்ன செய்யனு தெரியலை.
- அதான் விட்டு போனியா?
54
00:03:02,930 --> 00:03:05,330
- டெய்ஸி.
- நீ உன் சாமானை எடுத்துகிட்டு
55
00:03:05,530 --> 00:03:06,850
கிளம்புனு சொன்னேன்!
56
00:03:08,140 --> 00:03:09,140
இல்லை.
57
00:03:10,850 --> 00:03:12,770
டெய்ஸி. டெய்ஸி.
58
00:03:19,570 --> 00:03:21,490
அவ சொன்னது கேட்டுதுல்ல.
59
00:03:21,950 --> 00:03:24,200
நீ பெரிய தவறு செய்யற.
60
00:03:30,920 --> 00:03:31,960
இதற்கு வருத்தப்படுவ.
61
00:04:44,410 --> 00:04:46,990
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
& த சிக்ஸ்
62
00:04:55,920 --> 00:05:00,880
ட்ராக் 9:
"ஃபீல்ஸ் லைக் த ஃபர்ஸ்ட் டைம்"
63
00:05:06,930 --> 00:05:11,560
தப்பிக்க, உணர்வுகளை மங்கச் செய்ய
போதை பொருள் எடுத்துப்போம்.
64
00:05:13,020 --> 00:05:16,020
ஆனால் அவை உணர்வுகளை
மங்கச் செய்யாது, அதிகமாக்கும்.
65
00:05:17,230 --> 00:05:19,720
{\an8}எனவே வெளிவருவது
நல்ல மனநலத்தை தெரியபப்டுத்தும்.
66
00:05:19,920 --> 00:05:21,090
{\an8}டெய்ஸி ஜோன்ஸ்
முன்னணி பாடகி/பாடலாசிரியர்
67
00:05:21,290 --> 00:05:22,940
பில்லியை நேசிக்கிறோம்
68
00:05:23,780 --> 00:05:27,560
நல்ல மனநலம் தெரிஞ்சதும்,
கொஞ்ச காலத்திலேயே,
69
00:05:27,760 --> 00:05:30,890
எதிலிருந்து தப்பிக்க போதையானோம்னு
நினைவுக்கு வந்துடும்.
70
00:05:31,090 --> 00:05:33,290
டெய்ஸி! ஆட்டோக்ராஃப்! டெய்ஸி!
71
00:05:35,460 --> 00:05:36,710
நாயே!
72
00:05:41,800 --> 00:05:44,370
அனைத்து கதைகளுக்கும் முடிவு உண்டு
73
00:05:44,560 --> 00:05:48,550
அங்கேயே தங்கிவிட கூடாது
74
00:05:49,010 --> 00:05:52,670
இப்போ அதை அணைச்சுவோமே
75
00:05:52,860 --> 00:05:56,020
அது போனது போல மறந்துடுவோமே
76
00:05:56,850 --> 00:05:59,400
மனமுடைந்திருந்தாலும்,
டெய்ஸி பிரமாதமா பாடினாள்.
77
00:06:00,520 --> 00:06:02,400
ஆனால் இது...
78
00:06:02,940 --> 00:06:04,430
{\an8}கேரன் சிர்கோ
கீபோர்ட்
79
00:06:04,630 --> 00:06:05,690
{\an8}...சோகமானது.
80
00:06:06,450 --> 00:06:07,930
{\an8}எடு, சிமோன்.
81
00:06:08,130 --> 00:06:11,520
எனக்கு நீ தேவைப்படும்போது
நீ போயிட்ட
82
00:06:11,720 --> 00:06:13,290
நீ போயிட்ட
83
00:06:13,790 --> 00:06:18,540
நீ போயிட்ட
84
00:06:35,680 --> 00:06:37,600
இனி அந்த பேருந்தில் இருக்க முடியாது.
85
00:06:51,320 --> 00:06:52,990
இந்த வாழ்க்கையை விரும்பினேன்...
86
00:06:54,410 --> 00:06:56,700
என் 14 வயதிலிருந்து.
87
00:06:57,870 --> 00:06:58,790
ஆம், நானும் தான்.
88
00:07:00,290 --> 00:07:03,380
அப்போ, ஏன் மகிழ்ச்சியின்றி இருக்கோம்?
89
00:07:08,470 --> 00:07:09,380
எனக்கு தெரியலை.
90
00:07:10,930 --> 00:07:11,970
எனக்கும் தெரியலை.
91
00:07:13,260 --> 00:07:14,100
அது...
92
00:07:16,180 --> 00:07:17,310
இன்னும் மோசமாக்குது.
93
00:07:19,180 --> 00:07:20,350
நீ இன்னும் மோசமாக்கற.
94
00:07:20,980 --> 00:07:22,150
நான் எப்படி?
95
00:07:22,560 --> 00:07:23,940
ஏன்னா நீ சொன்னது சரி.
96
00:07:25,980 --> 00:07:27,280
அதை வெறுக்கறேன்.
97
00:07:29,740 --> 00:07:30,780
வெறுக்கறேன்...
98
00:07:33,120 --> 00:07:34,740
நீ என்னை அந்நிலையில் பார்த்ததை.
99
00:07:38,580 --> 00:07:39,620
வெறுக்கறேன்...
100
00:07:40,960 --> 00:07:42,920
என்னை காப்பாத்தினது நீ என்பதை.
101
00:07:50,010 --> 00:07:52,380
நானும் அந்நிலையில் இருந்தவன்தான்.
102
00:07:53,510 --> 00:07:54,970
டெட்டியை கூப்பிடேன்?
103
00:08:00,020 --> 00:08:02,520
நான் உன்னை கூட்டி போறேன்.
104
00:08:03,060 --> 00:08:04,690
நீ மீட்பில் சேர விரும்பினா.
105
00:08:13,610 --> 00:08:14,990
இன்று இங்கு தூங்கட்டுமா?
106
00:08:20,700 --> 00:08:22,210
நிச்சயமா. நான்...
107
00:08:41,310 --> 00:08:45,190
இரு, இரு, இரு, அவன் அவளை
அங்கே விட்டு போயிட்டானா?
108
00:08:45,900 --> 00:08:47,020
அப்படிதான் போல.
109
00:08:47,360 --> 00:08:49,590
அது அநியாயம். டெய்ஸி பாவம்.
110
00:08:49,790 --> 00:08:51,030
அவ நலமா?
111
00:08:52,650 --> 00:08:53,900
அவ டெய்ஸி...
112
00:08:55,240 --> 00:08:57,160
பயணத்தில் தெளிவா இருந்தது எப்படி?
113
00:08:58,080 --> 00:09:00,560
"தெளிவு" சரியான வார்த்தையல்ல. இல்ல.
114
00:09:00,760 --> 00:09:04,650
நான் எனக்கே விதிமுறைகள் போட்டுகிட்டேன்.
115
00:09:04,850 --> 00:09:06,280
காலையில் போதை கூடாது.
116
00:09:06,470 --> 00:09:08,420
கொஞ்சம் கோக், கச்சேரிக்கு முன்.
117
00:09:09,590 --> 00:09:11,300
இரவில் ஒரு க்வேலூட், தூங்க.
118
00:09:12,840 --> 00:09:16,010
அந்த சூழ்நிலையில் இதற்கு மேல்
செய்ய முடியலை.
119
00:09:28,270 --> 00:09:30,400
உனக்கு ஓய்வு தேவை. எடுத்துக்கோ.
120
00:09:45,080 --> 00:09:47,000
அன்றிரவு செத்திருப்பேன்.
121
00:09:50,340 --> 00:09:51,960
உன்னை நேசிக்கிறோம், டெய்ஸி!
122
00:09:55,550 --> 00:09:57,550
சாவுக்கு மிக அருகில்.
123
00:09:58,300 --> 00:10:00,800
டெய்ஸி, ஐ லவ் யூ!
124
00:10:03,850 --> 00:10:05,270
டெய்ஸி!
125
00:10:06,810 --> 00:10:08,400
ஆனால் இன்று உயிருடன் உள்ளேன்.
126
00:10:12,770 --> 00:10:14,530
நீங்க உயிருடன் உள்ளீர்கள்.
127
00:10:20,160 --> 00:10:23,290
எனவே இன்னும் கொஞ்ச காலம்
உயிருடன் இருப்போம்!
128
00:10:33,800 --> 00:10:36,070
- நெருப்பு காட்சி!
- என்ன?
129
00:10:36,270 --> 00:10:38,660
இப்போ 15,000 டிக்கட்கள் விற்குது.
130
00:10:38,860 --> 00:10:42,750
கொஞ்சம் நெருப்புலாம் சேர்த்தா
நல்லா இருக்கும்ல?
131
00:10:42,950 --> 00:10:46,270
ஹேய், ராட்? அதிகமா யோசிக்காதே.
நான் தான் நெருப்பு இங்கே.
132
00:10:51,190 --> 00:10:52,190
திரும்பி வந்துட்டா.
133
00:10:54,570 --> 00:10:56,340
{\an8}வசந்தம் '77.
134
00:10:56,540 --> 00:10:57,760
{\an8}எட்டீ ரவுண்ட்ட்ரீ
பேஸ்
135
00:10:57,960 --> 00:10:59,010
{\an8}அதுதான் எங்க தருணம்.
136
00:10:59,210 --> 00:11:01,140
{\an8}எப்ப எதுவும் மாற கூடாதுனு நினைப்போமோ...
137
00:11:01,340 --> 00:11:02,310
{\an8}க்ரஹாம் டன்
லீட் கிட்டார்
138
00:11:02,510 --> 00:11:03,740
{\an8}...அப்ப தான் மாறும்.
139
00:11:13,130 --> 00:11:14,000
முடிஞ்சுது.
140
00:11:15,800 --> 00:11:18,120
இவை இருக்கும்போது நம்மை யார் கண்டுப்பாங்க?
141
00:11:18,310 --> 00:11:19,910
நாம் முடிஞ்சோம். பழசானோம்.
142
00:11:20,110 --> 00:11:22,260
என்ன பேசற? ரொம்ப கவலை படாதே.
143
00:11:25,510 --> 00:11:26,890
இது என்ன கருமம்?
144
00:11:27,470 --> 00:11:28,520
எதிர்காலம்.
145
00:11:29,480 --> 00:11:30,630
அப்படியா?
146
00:11:30,830 --> 00:11:33,020
இரு, இதோ வர்றேன்.
147
00:11:36,190 --> 00:11:37,900
இது போன்ற அறைகளில் வாசிச்சோமே?
148
00:11:38,780 --> 00:11:39,720
ஆம்.
149
00:11:39,920 --> 00:11:41,150
அதற்கு ஏங்குறேன்.
150
00:11:41,950 --> 00:11:42,860
நானும்.
151
00:11:43,950 --> 00:11:45,580
அப்படி போடு!
152
00:11:49,500 --> 00:11:50,790
ஹேய், நண்பா. ஹேய்.
153
00:11:51,620 --> 00:11:53,960
நானும் குழுவில் இருக்கேன்.
154
00:11:54,500 --> 00:11:55,500
த சிக்ஸ்?
155
00:11:56,750 --> 00:11:58,530
வானொலி கேட்க மாட்டீங்க போல.
156
00:11:58,730 --> 00:12:00,030
கேள்விபட்டிருக்கேன்.
157
00:12:00,230 --> 00:12:03,010
என் தங்கை உங்க பாட்டைதான்
போட்டுட்டே இருப்பா.
158
00:12:10,770 --> 00:12:12,600
நாட்டின் மிகப்பெரிய ஆல்பம் எங்களது.
159
00:12:12,940 --> 00:12:15,840
{\an8}க்ராமி விருதுக்கு பல பரிந்துரைகள்.
160
00:12:16,040 --> 00:12:17,010
{\an8}வாரன் ரோஹாஸ்
ட்ரம்ஸ்
161
00:12:17,210 --> 00:12:19,590
{\an8}சாடர்டே நைட் லைவில் வந்தோம். அதாவது...
162
00:12:19,790 --> 00:12:21,900
நிலைக்காதுன்னு தானே தருணம் என்கிறோம்?
163
00:12:24,950 --> 00:12:27,490
நியூ
யார்க்
164
00:12:37,000 --> 00:12:38,450
டெய்ஸி, டெய்ஸி.
165
00:12:38,650 --> 00:12:40,920
என் மகள் வளர்ந்தபின் நீங்களா ஆகணுமாம்.
166
00:12:42,590 --> 00:12:44,630
பெருசா கனவு காணு, குயிலே.
167
00:12:45,300 --> 00:12:47,140
நீ என்ன ஆகணும்னு நினைக்கறியோ ஆகலாம்.
168
00:13:00,110 --> 00:13:01,400
ஹேய், இவரை பாரேன்!
169
00:13:02,820 --> 00:13:05,600
ஹேய். நான் வர்றேன்னு ராட் சொல்லலையா?
170
00:13:05,800 --> 00:13:07,270
சொன்னான். வருவீங்கன்னு தோணலை.
171
00:13:07,470 --> 00:13:09,890
ஹேய். இதை எதற்காகவும் தவற விட மாட்டேன்.
172
00:13:10,090 --> 00:13:11,770
நான் போய் தயாராகணும், சரியா?
173
00:13:11,970 --> 00:13:13,460
சிமோன். அவ உன்னுடன் இருக்காளா?
174
00:13:14,210 --> 00:13:15,110
இல்லை.
175
00:13:15,310 --> 00:13:16,780
அவளுடன் பானமருந்த வர்றேன்னேன்,
176
00:13:16,980 --> 00:13:18,900
ஆனா அவளை இங்கு முதலில் சந்திக்கலாம்னு.
177
00:13:19,100 --> 00:13:20,840
எனக்கு தெரியலை. இதோ வர்றேன்.
178
00:13:25,880 --> 00:13:28,390
சே. சே. சே. சே.
179
00:13:29,050 --> 00:13:30,640
- ஹேய், டெய்ஸி?
- சே. சே. சே.
180
00:13:32,270 --> 00:13:34,640
- டெய்ஸி?
- என் மாத்திரைகளை காணலை.
181
00:13:35,100 --> 00:13:36,550
- என்னால்...
- பரவாயில்லை.
182
00:13:36,740 --> 00:13:38,770
இல்லை. எல்லாமே ரொம்ப இயல்பா இருக்கு.
183
00:13:39,520 --> 00:13:40,440
என்னால் முடியாது.
184
00:13:43,650 --> 00:13:46,990
இதோ துவங்குகிறோம், ஆறு, ஐந்து, நான்கு...
185
00:13:51,450 --> 00:13:54,270
பெண்களே, கனவான்களே,
எனக்கு பிடிச்ச புதிய இசைக்குழு,
186
00:13:54,470 --> 00:13:56,040
டெய்ஸி ஜோன்ஸ் & த சிக்ஸ்.
187
00:14:22,980 --> 00:14:26,010
என்னை தீயில் கண்டாய்
188
00:14:26,210 --> 00:14:29,220
அது மாற்றத்தின் பகலொளி
189
00:14:29,420 --> 00:14:32,120
பேபி, அது எல்லாம் முடிந்தது
190
00:14:32,910 --> 00:14:35,730
நீ தான் என் காலை சூரியன்
191
00:14:35,930 --> 00:14:39,230
ஓ, அரோரா, நீ தான்
192
00:14:39,430 --> 00:14:42,110
நீ தான் என் காலை சூரியன்
193
00:14:42,310 --> 00:14:47,090
ஓ, அரோரா, நீ தான்
194
00:14:49,930 --> 00:14:52,290
- எங்கு திரும்பினாய்
- எங்கு திரும்பினாய்
195
00:14:52,490 --> 00:14:55,670
- ஒத்துக்கொள்ள வேண்டிய போது
- ஒத்துக்கொள்ள வேண்டிய போது
196
00:14:55,870 --> 00:14:58,920
- எப்போ என் ஸ்பரிசம் தேடி வந்தாய்
- ஸ்பரிசம் தேடி வந்தாய்
197
00:14:59,120 --> 00:15:01,810
என்னால் உனக்கு அளிக்க முடியலை
198
00:15:03,730 --> 00:15:04,860
நேரா எடுத்து வர்றேன்.
199
00:15:07,740 --> 00:15:09,260
உன்னிடம் கொண்டு வந்தேன்.
200
00:15:09,460 --> 00:15:10,660
தாமதமானதற்கு சாரி.
201
00:15:12,490 --> 00:15:15,080
விளையாடறியா? இதுக்கு தான் காத்திருந்தேன்.
202
00:15:15,450 --> 00:15:17,750
நீ ஆட்டிக் ரெகார்ட்ஸின் அதிர்ஷ்டம்.
203
00:15:23,250 --> 00:15:25,300
ஆனால் ஒரு விஷயம்...
204
00:15:26,250 --> 00:15:28,880
நாம் அதை பத்தி பேசணும்.
205
00:15:33,010 --> 00:15:36,670
நான் நினைத்தேன்
அந்த இரவு நிரந்தரம் என்று
206
00:15:36,860 --> 00:15:40,210
நினைத்தேன்
அந்த இரவு நிரந்தரம் என்று
207
00:15:40,410 --> 00:15:43,880
நினைத்தேன்
அந்த இரவு நிரந்தரம் என்று
208
00:15:44,080 --> 00:15:47,550
நினைத்தேன்
அந்த இரவு நிரந்தரம் என்று
209
00:15:47,750 --> 00:15:49,110
நினைத்தேன்
210
00:16:17,220 --> 00:16:18,640
பாரு, அது பிரச்சனையில்லை.
211
00:16:19,350 --> 00:16:20,270
எது இல்லை?
212
00:16:20,850 --> 00:16:22,170
வதந்திகள் வேணாமாம்.
213
00:16:22,370 --> 00:16:23,940
ஆனால் அவை வதந்திகள் அல்ல.
214
00:16:24,770 --> 00:16:26,820
அட, பெர்னி, சொல்றது புரியுதுல்ல. அது...
215
00:16:31,990 --> 00:16:36,480
பாரு, சத்தியமா, இதனால்
எதுவும் மாறப் போறதில்லை.
216
00:16:36,670 --> 00:16:38,120
கண்டிப்பா மாறும்.
217
00:16:39,870 --> 00:16:42,120
என்னை உன்னுடன் பயணிக்க விட மாட்டாங்க.
218
00:16:42,790 --> 00:16:44,620
உன் அருகே கூட நான் நிற்க முடியாது.
219
00:16:45,210 --> 00:16:46,900
நான் அதை நடக்க விட மாட்டேன்.
220
00:16:47,100 --> 00:16:48,750
உனக்கு வேறுவழி இருக்காது.
221
00:16:50,460 --> 00:16:52,920
இப்போ, இப்போதான் வேறு வழி இருக்கு.
222
00:16:54,300 --> 00:16:55,640
அவர்களை ஒழிய சொல்.
223
00:17:00,970 --> 00:17:01,980
என்ன?
224
00:17:02,930 --> 00:17:04,690
இதற்காக தான் உழைச்சுட்டிருக்கேன்.
225
00:17:05,060 --> 00:17:07,230
பெர்னி, இதை தான் எப்பவுமே விரும்பினேன்.
226
00:17:09,900 --> 00:17:11,190
என்னைனு நினைச்சேன்.
227
00:17:16,870 --> 00:17:18,060
- ஹேய்!
- சியர்ஸ், மக்களே!
228
00:17:18,260 --> 00:17:19,160
நேசிக்கிறேன்.
229
00:17:19,660 --> 00:17:21,040
இது ஈடற்றது.
230
00:17:22,290 --> 00:17:23,620
இதோ வர்றேன்.
231
00:17:23,960 --> 00:17:25,460
சரி, கைவரிசையை காட்டு.
232
00:17:29,420 --> 00:17:32,700
ஹேய். இன்று அற்புதமா வாசிச்ச.
233
00:17:32,900 --> 00:17:35,700
- நன்றி.
- மிகவும் இயல்பா.
234
00:17:35,900 --> 00:17:37,040
- நீயும் தான்.
- வேடிக்கை.
235
00:17:37,240 --> 00:17:38,090
நன்றி.
236
00:17:40,640 --> 00:17:41,850
தெரியுமா...
237
00:17:43,430 --> 00:17:45,810
வேடிக்கையா பேசும் பெண்கள்னா
ஆண்களுக்கு பயம்.
238
00:17:46,440 --> 00:17:49,090
- அப்படியா?
- ஆம். உறுதியா.
239
00:17:49,290 --> 00:17:51,110
ஆனால் எனக்கு அப்படி இல்லை.
240
00:17:51,820 --> 00:17:55,650
அது மிகவும் கவர்ச்சியானதுனு நினைக்கிறேன்.
241
00:17:56,950 --> 00:17:58,740
எனக்கு எது தெரியுமா கவர்ச்சி?
242
00:18:00,490 --> 00:18:01,700
தெரியாது.
243
00:18:02,330 --> 00:18:03,750
ராக் குழுவின் ட்ரம்மர்கள்.
244
00:18:09,290 --> 00:18:11,710
அதைத்தான் நானும் சொல்றேன்.
245
00:18:16,470 --> 00:18:17,470
நிஜமாவா சொல்ற?
246
00:18:18,970 --> 00:18:20,830
- எப்படி இருந்தது?
- நல்லா.
247
00:18:21,030 --> 00:18:22,040
- அப்படியா?
- ஆம்.
248
00:18:22,240 --> 00:18:23,930
கொக்கெய்ன் அளவிற்கு இல்லை.
249
00:18:24,470 --> 00:18:25,640
மருத்துவர் தேவை!
250
00:18:26,020 --> 00:18:27,190
ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க!
251
00:18:36,740 --> 00:18:39,360
வழி விடுங்க! ஆகட்டும்,
அவர்களுக்கு வழி விடுங்க.
252
00:18:53,290 --> 00:18:55,670
அவரது இதயத்திற்கான குழாயில் அடைப்பு.
253
00:18:56,130 --> 00:18:57,160
அதற்கு என்ன அர்த்தம்?
254
00:18:57,360 --> 00:19:00,660
இப்போதைக்கு சேதத்தின் அளவு தெரியலை,
255
00:19:00,860 --> 00:19:01,930
ஆனால் நிலையாக உள்ளார்.
256
00:19:02,850 --> 00:19:04,510
சரி. நன்றி.
257
00:19:13,150 --> 00:19:14,860
இப்போ குடிச்சா நல்லா இருக்கும்.
258
00:19:21,990 --> 00:19:23,740
எல்லாம் காரணமா தான் நடக்குதா?
259
00:19:26,740 --> 00:19:27,660
தெரியலை.
260
00:19:31,250 --> 00:19:32,170
உனக்கு எப்படி?
261
00:19:34,380 --> 00:19:37,110
அப்படித்தான் எல்லாத்தையும் நம்பினேன்.
262
00:19:37,310 --> 00:19:40,260
கடவுளை, தேவதைகளை, சொர்க்கத்தை...
263
00:19:41,510 --> 00:19:43,390
அங்கிருந்து நம்மை பாதுகாப்பவர்.
264
00:19:45,050 --> 00:19:49,480
ஆனால் அன்றிரவு மயாமியில்,
சத்தியமா ஒரு தருணம் இறந்தேன்,
265
00:19:50,180 --> 00:19:51,980
அங்கு ஒண்ணுமே இல்லை.
266
00:19:52,400 --> 00:19:53,940
ஒண்ணு கூட இல்லை.
267
00:19:56,820 --> 00:19:57,900
அதனால் இப்ப தெரியலை.
268
00:20:00,700 --> 00:20:03,100
டெய்ஸி, நல்ல ஊக்கமூட்டற. நன்றி.
269
00:20:03,300 --> 00:20:04,740
உண்மையை சொல்றேன்.
270
00:20:08,200 --> 00:20:09,450
நம்மை எப்படி விளக்குவ?
271
00:20:12,370 --> 00:20:14,460
நான் எப்பவோ செத்திருக்கணும்.
272
00:20:16,290 --> 00:20:18,700
என் பள்ளியில் பாதி பேர்
போனது போல், போரில்.
273
00:20:18,900 --> 00:20:21,130
அல்லது என் அப்பா போல, ஹேஸல்வுட்டில்
274
00:20:21,630 --> 00:20:22,880
குடிச்சே செத்திருக்கணும்.
275
00:20:25,550 --> 00:20:27,260
ஆனால் அப்படி நடக்கலை, இல்ல?
276
00:20:29,270 --> 00:20:31,980
நான் இசைக்குழுவில் சேர்ந்தேன்,
அதான் நடந்தது.
277
00:20:34,100 --> 00:20:37,230
ஹாலிவுட் மார்க்கெட்டில்
டெட்டி ப்ரைஸை சந்திச்சேன்.
278
00:20:43,700 --> 00:20:44,950
பிறகு உன்னை சந்திச்சேன்.
279
00:20:47,780 --> 00:20:48,870
இங்கு இருக்கோம்.
280
00:20:52,330 --> 00:20:53,540
இந்த இடத்தில்.
281
00:20:55,670 --> 00:20:56,830
இந்த வாழ்க்கையுடன்.
282
00:20:58,000 --> 00:21:00,550
மேலே நம்மை பாதுகாக்க ஒருவர் இல்லனா சொல்ற?
283
00:21:03,510 --> 00:21:04,470
என்ன நீ.
284
00:21:08,760 --> 00:21:10,770
ஹேய். முழுச்சுகிட்டார்.
285
00:21:14,350 --> 00:21:15,980
- பார்க்கலாமா?
- ஒவ்வொருத்தரா.
286
00:21:17,190 --> 00:21:18,360
நீ போ.
287
00:21:27,410 --> 00:21:30,350
நீங்களே செய்துகிட்டதும்,
திரு ப்ரைஸ். பாத்துக்கோங்க.
288
00:21:30,550 --> 00:21:35,210
புகைபிடித்தல், போதை மருந்து கூடாது,
மாமிசம், ஆல்கஹால் குறைக்கணும்.
289
00:21:35,960 --> 00:21:37,080
வேலை?
290
00:21:37,540 --> 00:21:39,880
உங்க வேலை சூழல் எவ்வளவு அழுத்தமானது?
291
00:21:43,260 --> 00:21:44,840
இன்னொரு முறை வந்தா கஷ்டம்.
292
00:21:45,590 --> 00:21:46,970
சரி, புரியுது.
293
00:21:49,470 --> 00:21:50,470
நன்றி, டாக்.
294
00:22:01,360 --> 00:22:02,780
ஐ லவ் யூ, டெட்டி.
295
00:22:04,940 --> 00:22:06,150
எல்லாமே உங்களால் தான்.
296
00:22:06,900 --> 00:22:08,360
நீங்க செத்துட்டா, நான்...
297
00:22:10,780 --> 00:22:12,490
என்ன செய்வேன்னு தெரியாது.
298
00:22:13,700 --> 00:22:15,500
நான் சாக மாட்டேன், டா.
299
00:22:16,250 --> 00:22:17,370
இப்போதைக்கு இல்லை.
300
00:22:19,210 --> 00:22:20,460
ஆனால் செத்தபின்...
301
00:22:22,130 --> 00:22:24,300
இறுதிச்சடங்கில் தயவுசெய்து நீ பேசாதே.
302
00:22:29,970 --> 00:22:32,390
நிதானிப்பீங்னு சத்தியம் செய்யவும். சரியா?
303
00:22:33,310 --> 00:22:35,430
இனி ரொம்ப வேலை செய்ய வேணாம்.
304
00:22:36,560 --> 00:22:37,600
டெட்டி!
305
00:22:38,560 --> 00:22:39,690
அது கொன்னுதுன்னா?
306
00:22:41,520 --> 00:22:43,320
வெற்றியின் உச்சத்தில் இறப்பேன்.
307
00:23:01,380 --> 00:23:02,960
ஹேய். அவர் நலமா?
308
00:23:03,710 --> 00:23:06,260
- நலம்.
- சரி. சரி.
309
00:23:08,760 --> 00:23:10,720
டெட்டி தான் என்னை கண்டெடுத்து,
310
00:23:12,010 --> 00:23:13,510
ஆதரவு அளித்தார்.
311
00:23:15,390 --> 00:23:16,770
முதல் வாய்ப்பளித்தார்.
312
00:23:20,480 --> 00:23:22,480
அவர் நலத்துக்கு கடவுளுக்கு நன்றி.
313
00:23:26,650 --> 00:23:28,280
நாம் நலமா இருக்கணும்.
314
00:23:35,490 --> 00:23:38,290
நான் கேவலமா பேசிட்டேன்.
315
00:23:39,460 --> 00:23:41,670
- என்னை மன்னிச்சுடு.
- டெய்ஸி.
316
00:23:55,390 --> 00:23:58,020
அதற்கு பிறகு, பேரமைதி நிலவியது.
317
00:24:07,070 --> 00:24:08,150
குழு விஷயம்தான்.
318
00:24:08,650 --> 00:24:10,220
அசாதாரணமா எதுவும் இல்லை.
319
00:24:10,420 --> 00:24:12,990
வாரன் சினிமா ஸ்டாரை டேட் செய்ததை தவிர.
320
00:24:13,410 --> 00:24:15,120
சினிமா ஸ்டாரை டேட் செய்தேன்.
321
00:24:16,410 --> 00:24:20,290
பில்லியும் நானும்...
எக்களுள் ஒத்துபோனதே இல்லை.
322
00:24:21,580 --> 00:24:25,590
ஆனால் முதல் முறையா, நிலைத்து நிற்கக்கூடிய
விதத்தில் நினைக்க முடிந்தது.
323
00:24:34,300 --> 00:24:35,720
- நன்றி.
- நன்றி.
324
00:24:36,930 --> 00:24:38,510
ஹேய், உங்களை தெரியுமே.
325
00:24:42,230 --> 00:24:43,140
வாய்ப்பே இல்லை!
326
00:24:44,100 --> 00:24:47,060
சரி. என் பிரிவில் இருக்கும்வரை,
தொந்தரவு இல்லை.
327
00:24:47,520 --> 00:24:48,440
சத்தியம்.
328
00:24:48,940 --> 00:24:50,030
மிக்க நன்றி.
329
00:24:51,740 --> 00:24:52,610
அபாரம்.
330
00:24:54,030 --> 00:24:55,990
அடுத்த ஆல்பம் வந்தா இன்னும் மோசம்.
331
00:24:58,620 --> 00:25:00,160
அதை பத்தி யோசிச்சியா?
332
00:25:01,620 --> 00:25:03,660
ஆம், யோசிச்சுட்டிருக்கேன்.
333
00:25:04,870 --> 00:25:06,000
ஏதாவது எழுதினியா?
334
00:25:08,750 --> 00:25:10,250
ஆம், நானும் எழுதலை.
335
00:25:15,050 --> 00:25:16,540
ஒரு பாட்டு இருக்கு...
336
00:25:16,740 --> 00:25:18,050
பில் கொடுங்க.
337
00:25:18,720 --> 00:25:20,750
சவுன்ட்செக்கிற்கு தாமதமாயிடும்.
338
00:25:20,950 --> 00:25:22,180
பில்லி எனக்கு பதில்.
339
00:25:23,640 --> 00:25:25,020
அவனால் முடியாது.
340
00:25:26,730 --> 00:25:28,980
இது போல் நீ பேசினா
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
341
00:25:51,750 --> 00:25:54,740
பொய் சொல்லணும், எனக்கு தேவை நண்பர்கள்
342
00:25:54,940 --> 00:25:57,620
இது கண்விழிக்க வைப்பதற்கான நம்பிக்கையல்ல
343
00:25:57,820 --> 00:26:01,120
அவர்களின் காதல் நிலைக்காது,
அவர்கள் எப்பொழுதும் கூறினர்
344
00:26:01,320 --> 00:26:04,100
அது அனுபவித்திருக்கும் துன்பம்
345
00:26:04,520 --> 00:26:07,520
என் பெயரையே மறக்கக்கூடும்
346
00:26:07,900 --> 00:26:10,230
அழையாது உன் வீட்டுக்கு வர மாட்டேன்
347
00:26:11,610 --> 00:26:14,050
முன்பை போலில்லை நீ சொல்லுவ
348
00:26:14,250 --> 00:26:16,900
கடந்தகாலத்திற்கு செல்ல முடியலை
349
00:26:18,910 --> 00:26:22,140
எனக்கு அது தெரியலை
350
00:26:22,340 --> 00:26:26,410
கட்டுப்படுத்த முடியலை
351
00:26:29,000 --> 00:26:33,880
எப்பவும் நீ தான்
352
00:26:35,630 --> 00:26:40,890
எப்பவும் நீ தான்
353
00:26:42,260 --> 00:26:47,100
எப்பவும் உண்மையா இருந்தேன்
354
00:26:48,850 --> 00:26:54,320
எப்பவும் நீ தான்
355
00:26:58,070 --> 00:27:00,720
- கொஞ்சம் சொதப்பல்.
- டெய்ஸி.
356
00:27:00,920 --> 00:27:01,740
ஹேய்.
357
00:27:07,960 --> 00:27:10,670
பாஸ்டனில் நடந்தது பற்றி பேச முடியுமா?
358
00:27:12,790 --> 00:27:13,920
கேரன்...
359
00:27:14,960 --> 00:27:17,130
கேரன் சொன்னாளா? அது...
360
00:27:18,470 --> 00:27:21,240
நான் சொல்வது சரியா இருக்காது.
361
00:27:21,440 --> 00:27:22,550
அவங்க சொன்னாங்க.
362
00:27:27,890 --> 00:27:28,930
தண்ணி வேணும்.
363
00:27:32,400 --> 00:27:35,360
ஓ, கடவுளே! ஓ, கடவுளே!
364
00:27:36,530 --> 00:27:37,760
ஓ, கடவுளே.
365
00:27:37,960 --> 00:27:39,600
- க்ரஹாம், ப்ளீஸ்.
- மன்னிச்சுடு.
366
00:27:39,800 --> 00:27:42,220
சாரி, நான் இவ்வளவு
மகிழ்ச்சியா இருந்ததில்லை.
367
00:27:42,420 --> 00:27:43,870
க்ரஹாம், ப்ளீஸ், நிறுத்து.
368
00:27:44,660 --> 00:27:46,660
ஹேய், என்ன பிரச்சனை?
369
00:27:50,210 --> 00:27:51,770
இதை நாம் செய்ய முடியும்.
370
00:27:51,970 --> 00:27:53,170
எப்படி?
371
00:27:53,920 --> 00:27:56,630
தெரியலை, ஆனா செய்றோம். சரியா?
372
00:27:58,090 --> 00:28:00,970
- புது கீபோர்டிஸ்ட் வைக்கலாம்...
- என்ன சொன்ன?
373
00:28:03,050 --> 00:28:05,600
குழந்தை வளர்க்க குழுவை விட்டு
விலக மாட்டேன்.
374
00:28:06,260 --> 00:28:07,390
நீ விலகுவியா?
375
00:28:08,390 --> 00:28:09,770
இல்லை. மன்னிச்சுடு. அது...
376
00:28:11,640 --> 00:28:12,770
அப்படி சொல்லலை...
377
00:28:13,560 --> 00:28:16,230
இதை நான் விரும்பியதில்லை, க்ரஹாம்.
நீ அறிவாய்.
378
00:28:17,270 --> 00:28:19,070
கேரன், இதையும்தான் நீ விரும்பலை.
379
00:28:20,690 --> 00:28:22,070
நேரம் எடுத்துப்போமா?
380
00:28:22,700 --> 00:28:23,610
யோசிப்போமா?
381
00:28:28,830 --> 00:28:29,950
அடுத்த நாள், வீடு.
382
00:28:31,500 --> 00:28:33,420
பிட்ஸ்பர்க்.
383
00:28:36,420 --> 00:28:40,920
பிட்ஸ்பர்க்
384
00:28:50,560 --> 00:28:52,170
ஹேய்!
385
00:28:52,370 --> 00:28:53,840
என் கண்ணு!
386
00:28:54,040 --> 00:28:55,100
பாட்டி!
387
00:28:57,110 --> 00:28:58,230
- கேரன்.
- ஹேய்.
388
00:29:01,280 --> 00:29:02,450
அப்பா!
389
00:29:10,370 --> 00:29:11,620
டெய்ஸி ஜோன்ஸ்!
390
00:29:14,080 --> 00:29:15,040
திருமதி. டன்.
391
00:29:28,470 --> 00:29:30,620
என் சிறுவயதில் நாங்க இங்கு வந்ததில்லை.
392
00:29:30,820 --> 00:29:33,140
இப்போ, உன் அம்மாவிற்கு
இங்கு வீடு வாங்கிட்ட!
393
00:29:34,440 --> 00:29:36,730
திருமதி டன், பார்த்ததில் மகிழ்ச்சி.
394
00:29:37,440 --> 00:29:38,690
இது லிசா.
395
00:29:38,980 --> 00:29:41,400
தெரியுமே! நான்...
396
00:29:42,440 --> 00:29:44,720
ஜீன் வைல்டர் படத்தில்
உன்னை ரொம்ப பிடிச்சுது.
397
00:29:44,920 --> 00:29:46,820
அன்பிற்கு நன்றி. நன்றி.
398
00:29:47,990 --> 00:29:49,780
வாரனுடன் இருக்கியா?
399
00:29:50,990 --> 00:29:52,440
ஆமாம்ல?
400
00:29:52,640 --> 00:29:55,710
நான் சொல்றேன், தி ஸ்டூஜஸ்
கார்பென்டர்ஸ் போல தெரிவர்.
401
00:29:56,040 --> 00:29:59,840
லண்டனிலிருந்து ரமோன்ஸ்லாம் வர்றாங்க.
402
00:30:05,090 --> 00:30:06,300
அற்புதமா இருக்கும்.
403
00:30:11,220 --> 00:30:13,470
அவர்களுடன் இருந்துட்டு வர்றேன்.
404
00:30:14,350 --> 00:30:15,600
ஹை, ஜூல்ஸ்.
405
00:30:16,310 --> 00:30:19,210
ஹேய், பொண்ணே, நானும் டெய்ஸியும்
தனியா பேசறோம்,
406
00:30:19,410 --> 00:30:20,760
நீ அப்பாவிடம் போறியா? அங்கு.
407
00:30:20,960 --> 00:30:21,670
அவ இருக்கட்டுமே.
408
00:30:21,870 --> 00:30:24,680
- இல்லல்ல. அவ...
- அழகான பொண்ணு.
409
00:30:24,880 --> 00:30:28,070
உன்மீது பித்து அவளுக்கு.
410
00:30:29,200 --> 00:30:31,310
தினமும், "டெய்ஸி ஜோன்ஸ் போல் இருக்கணும்,
411
00:30:31,510 --> 00:30:35,200
"என் முடி டெய்ஸி போலிருக்கணும்,
டெய்ஸி போல் பாடணும்"னு.
412
00:30:38,330 --> 00:30:41,040
நீ... யோசிச்சிருக்கியா?
413
00:30:41,420 --> 00:30:43,240
குழந்தை பெத்துக்கறதா?
414
00:30:43,440 --> 00:30:44,880
- ஆம்.
- இல்லை.
415
00:30:46,010 --> 00:30:47,050
ஏன்?
416
00:30:47,590 --> 00:30:52,040
இல்லை. என் பெற்றோர்க்கு குழந்தை பெறுவதில்
இஷ்டம் இல்லை. குறிப்பா அம்மாவிற்கு.
417
00:30:52,240 --> 00:30:56,600
எனவே நான் முதலில் விபத்து,
பிறகு அசௌகரியம்,
418
00:30:57,100 --> 00:31:00,270
பிறகு மறுபரிசீலணை, பிறது
எல்லாத்தையும் விட மோசம்.
419
00:31:01,190 --> 00:31:02,380
அது என்னது?
420
00:31:02,580 --> 00:31:03,650
போட்டி.
421
00:31:08,900 --> 00:31:11,310
அனைத்து பெற்றோரும்
குழந்தைகளை நாசமாக்குவர்.
422
00:31:11,510 --> 00:31:12,270
அது உண்மை.
423
00:31:12,470 --> 00:31:16,500
அதை இன்னொருவருக்கு செய்ய
நான் காரணமா இருக்க விரும்பலை.
424
00:31:18,710 --> 00:31:20,000
அதான் நீ செய்ய மாட்ட.
425
00:31:21,830 --> 00:31:23,790
இப்பவே முடிவுக்கு வந்துடாதே.
426
00:31:24,380 --> 00:31:27,340
நாம் என்னலாம் செய்வோம்னு நமக்கே தெரியாது.
427
00:31:33,640 --> 00:31:35,500
இரு, இப்போ உன் பெயர் டாக்டர் லவிங்கா?
428
00:31:35,700 --> 00:31:37,980
டிடிஎஸ். பல் மருத்துவர்.
429
00:31:38,390 --> 00:31:40,020
டாக். லவிங்.
430
00:31:40,770 --> 00:31:43,190
அருமையா இருக்கு. பிட்டு பட பெயர் மாதிரி.
431
00:31:43,900 --> 00:31:46,470
உனக்கு அருமை. நல்ல வாழ்க்கை வாழற.
432
00:31:46,670 --> 00:31:47,610
ஆம், நன்றி.
433
00:31:47,940 --> 00:31:50,180
சில சமயம் தோணும்,
குழுவில் இருந்திருந்தானு,
434
00:31:50,380 --> 00:31:52,530
ஆனால் உங்களிடம் இல்லாதது என்னிடம் உண்டு.
435
00:31:52,950 --> 00:31:54,030
நிலையான வருமானம்.
436
00:31:55,030 --> 00:31:57,810
அது கவர்ச்சியானதல்ல, ஆனால் நல்ல வருமானம்.
437
00:31:58,010 --> 00:32:03,290
வரிகள் போக, ஆறு பங்கா பிரிச்சபின்,
உங்களுக்கு பெருசா ஒண்ணும் தேறாது தானே?
438
00:32:06,130 --> 00:32:08,550
- சக்கிற்கு இன்னொரு பியர்.
- ஆம்.
439
00:32:11,340 --> 00:32:14,510
{\an8}சக் லவிங்
முன்னாள் பேஸ் ப்ளேயர்
440
00:32:18,640 --> 00:32:19,880
என்ன நடக்குது?
441
00:32:20,080 --> 00:32:21,770
ஒண்ணுமில்லை, நான் நலம்.
442
00:32:32,570 --> 00:32:34,320
வருந்தறேன். வருந்தறேன்.
443
00:32:35,700 --> 00:32:36,850
இது பிடிச்சிருக்கு.
444
00:32:37,050 --> 00:32:37,940
- அப்படியா?
- ஆம்.
445
00:32:38,140 --> 00:32:39,580
அவர்களுக்கும் பிடிக்கும்.
446
00:32:40,120 --> 00:32:42,160
ஹேய், இது என்ன?
447
00:32:42,540 --> 00:32:45,420
ஜூல்ஸ் கடற்கரையில் பறவைகளை துரத்தினா...
448
00:32:45,960 --> 00:32:48,710
இதைப்போன்று வேடிக்கையானதை
அவ பார்த்ததே இல்லையாம்.
449
00:32:49,210 --> 00:32:51,260
- அடடா. மகிழ்ச்சியா இருக்கா.
- ஆம்.
450
00:32:51,670 --> 00:32:53,300
வளர்ந்துட்டிருக்கா, இல்ல?
451
00:32:57,260 --> 00:32:58,760
நீ...
452
00:33:00,470 --> 00:33:02,310
என்ன நினைக்கற...
453
00:33:03,140 --> 00:33:04,770
இன்னொண்ணு பெத்துக்கறது பத்தி?
454
00:33:08,020 --> 00:33:12,990
இப்போ இல்ல, கண்டிப்பா.
ஆனால்... பயணத்துக்கு பிறகு?
455
00:33:15,360 --> 00:33:18,100
தெரியலை, ஜூலியாவிற்கு
உடன்பிறப்பு இருந்தா நல்லது,
456
00:33:18,300 --> 00:33:19,620
நான்...
457
00:33:20,620 --> 00:33:22,750
இம்முறை தயாரா இருப்போம்னு தோணுது.
458
00:33:23,460 --> 00:33:25,120
இன்னொரு குழந்தை வேணுமா?
459
00:33:27,420 --> 00:33:28,750
ஆம்.
460
00:33:32,300 --> 00:33:33,880
- என்ன?
- சரி.
461
00:33:34,170 --> 00:33:35,340
அது சம்மதமா?
462
00:33:36,760 --> 00:33:38,370
இப்போ வேணாம், உன் அம்மா வீடு இது.
463
00:33:38,570 --> 00:33:39,760
கவலை இல்லை.
464
00:33:42,520 --> 00:33:44,020
அந்த இரவு நினைவிருக்கு.
465
00:33:46,100 --> 00:33:47,760
முதல் முறையா, ரொம்ப காலம் கழிச்சு,
466
00:33:47,950 --> 00:33:49,340
எதையும் எடுத்துக்க விரும்பலை.
467
00:33:49,540 --> 00:33:52,150
ஆல்கஹால், போதை பொருள், எதுவுமே.
468
00:33:56,360 --> 00:33:58,070
என்ன தேவைனு அறிந்தேன்.
469
00:33:59,990 --> 00:34:01,690
பொதுவா நான் பேச முடியாது,
470
00:34:01,890 --> 00:34:04,410
ஆனால் இதற்கு பதில்
எது தந்தாலும் வேணாம்னுவேன்.
471
00:34:06,670 --> 00:34:07,580
நன்றி.
472
00:34:08,540 --> 00:34:10,070
இன்று யாருக்கு வாசிக்கறோம்?
473
00:34:10,270 --> 00:34:11,130
குடும்பத்துக்கு.
474
00:34:11,840 --> 00:34:13,010
மூணில் "பிட்ஸ்பர்க்".
475
00:34:15,800 --> 00:34:17,430
ஒண்ணு, ரெண்டு, மூணு.
476
00:34:17,800 --> 00:34:18,930
பிட்ஸ்பர்க்!
477
00:34:34,570 --> 00:34:38,490
நீ என்னை வெறுக்கற நான் உன்னை வேறுக்கறேன்
478
00:34:41,780 --> 00:34:46,160
ஆனால் உன் உணர்வை பத்தி கவலையில்லை
நான் வேறுக்கறேன்
479
00:34:48,750 --> 00:34:52,280
நான் அமைப்பில் ஒரு தோல்வி
ஒரு இயற்கை திறனுடன்
480
00:34:52,480 --> 00:34:54,710
என் அசைவுகள்
481
00:34:56,130 --> 00:35:00,970
எனவே நீ என்னை வெறுத்துக்கோ
ஆனால் நான் முந்திப்பேன்
482
00:35:04,810 --> 00:35:09,060
நீ என்னை வெறுக்கற நான் உன்னை வேறுக்கறேன்
483
00:35:11,940 --> 00:35:16,650
உன்னால் குடியை கட்டுப்படுத்த முடியலை
உன்னால் உண்மையை எதிர்கொள்ள முடியலை
484
00:35:18,950 --> 00:35:24,950
நான் அமைப்பில் ஒரு தோல்வி
நான் தாக்க தயாராக உள்ளேன்
485
00:35:26,450 --> 00:35:32,040
எனவே நீ என்னை வெறுத்துக்கோ
மைக்கில் வெளுத்து வாங்குவேன்
486
00:35:46,720 --> 00:35:48,890
நன்றி, பிட்ஸ்பர்க்!
487
00:36:16,300 --> 00:36:17,880
நீ பின்னிட்ட.
488
00:36:26,720 --> 00:36:27,970
இதோ.
489
00:36:32,900 --> 00:36:34,060
இதை எடுத்துக்கட்டுமா?
490
00:36:34,860 --> 00:36:35,900
டெய்ஸி, வா.
491
00:36:45,700 --> 00:36:49,040
டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி! டெய்ஸி!
492
00:37:02,420 --> 00:37:05,620
நாட்கள் பரந்து விரிந்திருக்கின்றன
493
00:37:05,820 --> 00:37:09,180
நீங்க புரிஞ்சுக்கணும்.
வாழ்க்கையை அப்படி வாழ்வது,
494
00:37:10,350 --> 00:37:15,020
இரண்டாம் ரக குடிமகனா
முதல் ரக ரிசார்ட்டில்...
495
00:37:18,690 --> 00:37:19,940
அது நம்மை குழப்பும்.
496
00:37:20,940 --> 00:37:22,150
என்னை குழப்பியது.
497
00:37:24,280 --> 00:37:26,270
கோபப்பட்டு இதை நாசமாக்க வேணாமே?
498
00:37:26,460 --> 00:37:29,830
- அவன் தொலையட்டும், ராட். இது தொலையட்டும்.
- எட்டீ...
499
00:37:30,200 --> 00:37:32,770
அல்ஜீப்ரா ஆசிரியர்,
திரு க்ரான்ட்டை பார்த்தேன்.
500
00:37:32,970 --> 00:37:35,170
நான் எதற்கும் உருப்பட மாட்டேன்னு சொன்னார்.
501
00:37:37,040 --> 00:37:38,170
ஹேய், நீ நலமா?
502
00:37:38,540 --> 00:37:39,880
சோர்வா இருக்கு. நான்...
503
00:37:40,630 --> 00:37:43,050
நான் ஹோட்டலில் தங்கினா பரவாயில்லையா?
504
00:37:44,930 --> 00:37:46,890
சரி. ஹேய், நான் கூட வரட்டுமா?
505
00:37:47,260 --> 00:37:48,890
இல்லை. நீ உன் அம்மாவுடன் இரு.
506
00:37:49,720 --> 00:37:51,470
- எனக்கு ஓய்வு தேவை.
- சரி.
507
00:37:52,270 --> 00:37:54,140
சரி. உன் இஷ்டம்.
508
00:37:56,190 --> 00:37:57,130
பை.
509
00:37:57,330 --> 00:38:00,730
அவர்கள் காலையில் எழுந்தனர்
510
00:38:01,150 --> 00:38:03,070
சரியானதை செய்யணும்,
511
00:38:03,990 --> 00:38:06,280
ஆனால் அதை தானே தனக்கு செய்துக்கணும்.
512
00:38:09,950 --> 00:38:12,830
அது ரெண்டும் ஒன்றில்லை என்பதே பிரச்சனை.
513
00:38:13,660 --> 00:38:19,330
பயப்படும்படி ஒண்ணுமில்லை
514
00:38:23,420 --> 00:38:26,160
தேர்வு நம் கையில் இருக்கு
515
00:38:26,360 --> 00:38:28,680
சிப்பி விரிஞ்சிருக்கு, உடைப்பது நம் கையில்
516
00:38:29,430 --> 00:38:32,040
எப்படியும், எல்லாம் நலமே
517
00:38:32,240 --> 00:38:36,270
நான் காப்பாத்தக்கூடிய சத்தியம் தான் தேவை
518
00:38:37,060 --> 00:38:39,150
எனக்கே
519
00:38:42,770 --> 00:38:45,440
நான் கொஞ்சம் கூட உனதருகில் இல்லை
520
00:38:48,740 --> 00:38:52,530
நான் இருக்கவேண்டியதற்கு
கொஞ்சம் கூட அருகில் இல்லை
521
00:38:54,910 --> 00:38:58,040
எங்கள் இதயம் துடிப்பதை உணர்கிறேன்
522
00:39:00,750 --> 00:39:03,710
இதோ 29 குறுக்கே, "காலி, வருவது"?
523
00:39:04,550 --> 00:39:07,090
- போயிட்டு வருவது.
- அருமை. ஒண்ணு சொல்லிட்டியே.
524
00:39:11,800 --> 00:39:12,790
என்ன?
525
00:39:12,990 --> 00:39:16,270
நாம் 20 வருடம் கழித்து
எப்படி இருப்போம்னு நினைத்தேன்.
526
00:39:17,140 --> 00:39:18,310
- அப்படியா?
- ஆம்.
527
00:39:18,690 --> 00:39:20,300
- எப்படி இருந்தேன்?
- கேவலமா.
528
00:39:20,500 --> 00:39:21,350
நன்றி.
529
00:39:23,730 --> 00:39:24,880
நீ என்ன பண்ணிட்டிருந்த?
530
00:39:25,080 --> 00:39:27,820
இதுதான். கிறுக்குத்தனமா சிரிச்சுட்டு.
531
00:39:29,860 --> 00:39:32,490
20 வருடம் கழித்து நாம் சேர்ந்திருப்போம்.
532
00:39:34,700 --> 00:39:35,870
பாட்டு எழுதுவோம்,
533
00:39:36,700 --> 00:39:38,790
அரங்க கச்சேரிகள் செய்வோம்.
534
00:39:39,290 --> 00:39:41,330
- ஹவுஸ்-ஃபுல்...
- நாம சேரணும்.
535
00:39:47,050 --> 00:39:48,240
நான் சொல்லிருக்க கூடாது.
536
00:39:48,440 --> 00:39:50,160
- இல்லை, ஹேய்...
- கிளம்ப தயாராகறேன்.
537
00:39:50,360 --> 00:39:51,470
இல்லல்ல, டெய்ஸி...
538
00:39:57,890 --> 00:39:59,140
எனக்கும் அது வேணும்.
539
00:40:03,610 --> 00:40:05,440
ஆனால் அவ என் மனைவி.
540
00:40:06,980 --> 00:40:08,440
அவளை நாம் விடவே மாட்டேன்.
541
00:40:11,530 --> 00:40:14,600
இது? இது இப்படித்தான்
இருக்கணும்னு இருக்கு.
542
00:40:14,800 --> 00:40:17,240
சேர்ந்து பாடுவோம்.
நாம் உணர்வது எதுவோ அதுவே.
543
00:40:17,950 --> 00:40:20,270
ஏற்றங்கள், இறக்கங்கள்.
எல்லாம் அங்கம் தான்.
544
00:40:20,470 --> 00:40:22,750
இன்னும் பத்து ஆல்பம் செய்வோம், நான்...
545
00:40:23,290 --> 00:40:24,250
அதாவது...
546
00:40:27,960 --> 00:40:28,840
யோசிச்சு பாரு...
547
00:40:30,300 --> 00:40:32,840
நம்மால் செய்ய முடிந்ததை, நானும் நீயும்.
548
00:40:37,180 --> 00:40:38,270
இது போதாதா?
549
00:40:46,980 --> 00:40:50,780
ஹேய், காலையிலிருந்து உன்னை
பார்க்கலை. எங்கிருந்த?
550
00:40:55,910 --> 00:40:57,160
2 நிமிடம், கிளம்புது.
551
00:40:59,910 --> 00:41:01,000
திரு. பேரி.
552
00:41:01,960 --> 00:41:04,110
- மீண்டும் பேரியை விட்டு போயிட்டா.
- அடடா.
553
00:41:04,310 --> 00:41:05,780
- லவ் யூ.
- லவ் யூ.
554
00:41:05,980 --> 00:41:07,130
நீயும் நலமா இரு, கண்ணு.
555
00:41:21,730 --> 00:41:23,520
அவளை பிடிச்சிருக்கு. நல்லவ.
556
00:41:24,270 --> 00:41:25,690
அவளை மணக்க போறேன்.
557
00:41:30,480 --> 00:41:32,440
ஹேய், நல்லா தூங்கினியா?
558
00:41:38,030 --> 00:41:40,190
- இல்லை... எனக்கு ஆறு கிடைச்சுது.
- சரி.
559
00:41:40,390 --> 00:41:42,190
சரி. இப்போ உன் முறை, சரியா?
560
00:41:42,390 --> 00:41:43,540
- இல்லை.
- என் முறை.
561
00:41:44,370 --> 00:41:45,210
ரெண்டு.
562
00:41:45,750 --> 00:41:48,360
ரெண்டு-மூணு-இருக்கு
எல்லாம் கருப்பு, கருப்பு.
563
00:41:48,560 --> 00:41:49,630
சரி.
564
00:41:50,590 --> 00:41:51,500
சரி.
565
00:42:13,320 --> 00:42:14,400
ஹேய்.
566
00:42:16,070 --> 00:42:17,070
ஹேய்.
567
00:42:19,240 --> 00:42:20,410
ஐ லவ் யூ.
568
00:42:34,210 --> 00:42:36,760
அடுத்து, ஷிக்காகோ, இல்லினாயி.
569
00:44:32,710 --> 00:44:34,650
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரசன்னா சிவராமன்
570
00:44:34,850 --> 00:44:36,800
படைப்பு மேற்பார்வையாளர்
Deepika Rao