1 00:00:36,996 --> 00:00:37,913 ஆமா, செஃப். 2 00:00:39,415 --> 00:00:40,499 ஆம், செஃப், தயார். 3 00:00:40,499 --> 00:00:41,459 கொடுக்கலாம். 4 00:00:55,890 --> 00:00:57,224 கிடைச்சது மகிழ்ச்சி. 5 00:00:57,224 --> 00:00:58,225 தெரியும். 6 00:00:58,225 --> 00:01:00,603 டிசைனர் கேட் வாங்க நீண்ட நாளா ஆசைப்பட்டேன். 7 00:01:07,526 --> 00:01:09,278 பொறுமையா இரு. 8 00:01:09,278 --> 00:01:12,823 உனக்கு லெட்டர் விரைவில் கிடைக்கும். அதை அப்புறம் யோசி. 9 00:01:13,574 --> 00:01:14,825 நான் விளையாடல, அன்பே. 10 00:01:15,117 --> 00:01:16,243 ஆமா. சரிதான். 11 00:01:16,243 --> 00:01:17,328 ஓ, டியர். 12 00:01:44,230 --> 00:01:47,107 காணாமல் போன குழந்தைகள் ஹாங் காங் 13 00:01:47,107 --> 00:01:50,402 காணாமல் போனவர்கள் ஹாங் காங் போலிஸ் படை 14 00:01:53,739 --> 00:01:56,242 பொது மக்கள் முறையீடு காணாமல் போன குழந்தைகள் 15 00:02:14,635 --> 00:02:19,598 மிட்-லெவெல்ஸ் 16 00:02:23,727 --> 00:02:24,728 பசங்களா, போலாம். 17 00:02:25,855 --> 00:02:29,191 பிடிங்க! 18 00:02:32,820 --> 00:02:34,488 வா, கஸ், வா. 19 00:03:13,652 --> 00:03:15,070 ஃபோட்டோவ பாத்துட்டே இருந்தேன் 20 00:03:15,070 --> 00:03:17,448 போலிஸ் கண்டுபிடிச்சதை, அதில் அர்த்தம் இல்ல, ஹிலரி. 21 00:03:17,448 --> 00:03:20,451 கிரிஸ்டொஃபர் ஃபோன்ல ஏன் கஸ் போட்டோ இருக்கு? 22 00:03:20,451 --> 00:03:22,202 அது உனக்கு விசித்திரமா படல? 23 00:03:22,202 --> 00:03:24,997 செத்த அண்ட வீட்டுக்காரன் என் மகன் ஃபோட்டோவ வச்சிருக்கானு? 24 00:03:25,581 --> 00:03:27,875 அவன் படம் எடுக்கும் போது அங்கே நான் இல்லே 25 00:03:27,875 --> 00:03:30,419 எஸ்ஸீயும் சத்தியம் பண்றா, அவளும் இல்லலேனு. 26 00:03:30,419 --> 00:03:31,712 அதுக்கு இது அர்த்தம் இல்லே, 27 00:03:31,712 --> 00:03:33,422 கிரிஸ்டொஃபருக்கு இதுக்கு சம்பந்தம்.. 28 00:03:33,422 --> 00:03:34,381 ஒரு சாத்தியம். 29 00:03:34,381 --> 00:03:35,633 அததான் சொல்றேன். 30 00:03:35,633 --> 00:03:36,759 இது ஒரு சாத்தியம். 31 00:03:36,759 --> 00:03:38,469 இது விசாரிக்கப்படணும். 32 00:03:38,469 --> 00:03:41,138 பதில் இல்லாதது எவ்வளவு கஷ்டம்னு தெரியும், மார்கரெட், 33 00:03:41,138 --> 00:03:42,681 இதை நீ செய்துட்டே இருக்க முடியாது. 34 00:03:42,681 --> 00:03:45,184 எதை செய்துட்டிருக்க முடியாது? மகனை தேடுவதையா? 35 00:03:45,184 --> 00:03:46,894 எல்லாரையும் சந்தேகிச்சுட்டு. 36 00:03:46,894 --> 00:03:48,020 எதிர்வினை இருக்கு... 37 00:03:48,020 --> 00:03:49,063 இது ஒரு குறிப்பு. 38 00:03:49,063 --> 00:03:50,731 ஏன் இத தீவிரமா எடுக்க மாட்டேங்கிற? 39 00:03:50,731 --> 00:03:53,067 ஒவ்வொரு விவரமும் முக்கியம். 40 00:03:53,067 --> 00:03:55,653 இதைதான் டிடெக்ட்டிவ் சாங் சொன்னார். 41 00:03:55,653 --> 00:03:57,279 இது முக்கியம் இல்லயா? 42 00:03:57,279 --> 00:04:00,282 அந்த ஆள் என் பையன இரகசியமா படம் எடுத்தான். 43 00:04:00,282 --> 00:04:01,951 அதெப்படி அர்த்தமில்லாம ஆகும்? 44 00:04:02,117 --> 00:04:03,410 அவன் ஒரு ஃபோட்டோ எடுத்தான். 45 00:04:03,410 --> 00:04:05,037 அவங்களுக்கு வேற எதுவும் கிடைக்கலை 46 00:04:05,037 --> 00:04:06,538 ஏன் அவனுக்கு பரிஞ்சு பேசிட்டு இருக்க? 47 00:04:06,538 --> 00:04:08,332 அவன உனக்கு எவ்வளவு நல்லா தெரியும்? 48 00:04:08,332 --> 00:04:10,918 அவன் செடிகளுக்கு தண்ணி ஊத்தி, நாய கூட்டிட்டு போவேன். 49 00:04:10,918 --> 00:04:12,878 அப்படீனா, அவன உனக்கு தெரியவே தெரியாது. 50 00:04:12,878 --> 00:04:14,296 இதை விவாதிக்க நேரமில்லை. 51 00:04:14,296 --> 00:04:16,048 நான் சொல்றதெல்லாம்-- 52 00:04:16,048 --> 00:04:17,841 மன்னிச்சிடு, மார்கரெட். போகணும். 53 00:04:23,097 --> 00:04:24,348 பூரி, என்ன செய்யற? 54 00:04:24,682 --> 00:04:25,683 ஒண்ணும் இல்ல. 55 00:04:25,683 --> 00:04:26,809 தூசு தட்டறேன். 56 00:04:26,809 --> 00:04:28,686 எல்லா இடத்துலேயும் தூசா இருக்கு. 57 00:04:38,988 --> 00:04:41,824 சந்திப்புக்கு தாமதமாகுது. சீக்கிரமா போங்க? 58 00:04:41,824 --> 00:04:43,117 - சரி, மேடம். - நன்றி. 59 00:05:07,141 --> 00:05:08,058 சரிபார். 60 00:05:08,308 --> 00:05:09,143 நன்றி. 61 00:05:10,144 --> 00:05:11,186 சலவைத் துணிகள், சார். 62 00:05:11,186 --> 00:05:13,605 சரி, ப்ளீஸ், மேலே எடுத்திட்டு போங்க? நன்றி. 63 00:05:13,605 --> 00:05:14,815 ஹை சாம், எப்படியிருக்க? 64 00:05:42,593 --> 00:05:45,888 எரிமலையை அங்கே வெச்சு, மேசையிலே சாப்பிட தயார் செய்ய போறேன். 65 00:05:45,888 --> 00:05:47,973 லாவாக்கு என்ன பண்ண? கார்ன் சிரப் இல்ல. 66 00:05:47,973 --> 00:05:49,933 அம்மாட்ட சொன்னேன். வரும்போது வாங்கி வருவாங்க. 67 00:05:49,933 --> 00:05:52,186 100 டாலர்கள் பந்தயம், மறந்திடுவாங்க. 68 00:05:52,186 --> 00:05:54,229 - ஹாங் காங் டாலரா, யுஎஸ் டாலரா? - யுஎஸ். 69 00:05:54,229 --> 00:05:55,981 உன்னிடம் 100 யுஎஸ் டாலர்கள் இல்ல. 70 00:05:55,981 --> 00:05:57,483 - இருக்கு. - இல்ல. 71 00:05:57,483 --> 00:05:59,902 ஹே, நாம சாப்பாடு வைக்க எஸ்ஸீக்கு உதலாமா? 72 00:05:59,902 --> 00:06:02,154 இருவரும். தொலை பேசியை கீழ வைங்க. டேஸி. 73 00:06:02,154 --> 00:06:03,572 - அப்பா... - வா, வா. 74 00:06:03,572 --> 00:06:04,907 போவோம். உதவலாம். 75 00:06:06,200 --> 00:06:07,034 வா, ஃபிலிப். 76 00:06:07,659 --> 00:06:08,869 உன் கைகளை கழுவு. 77 00:06:18,337 --> 00:06:20,005 ஆமா... 78 00:06:21,090 --> 00:06:22,091 உனக்கென்ன வேணும்? 79 00:06:22,883 --> 00:06:25,469 - கடைசியில நீ... - இது கண்டோனிய சாப்பாடு. 80 00:06:25,469 --> 00:06:27,054 சரி, சரி. விரைவில் சாப்பிடலா. 81 00:06:27,846 --> 00:06:30,390 சீக்கிரம். சீக்கிரம் சாப்பிட்டு போக... 82 00:06:30,390 --> 00:06:31,892 உன் கையை எடு. 83 00:06:31,892 --> 00:06:34,061 ஓ, நீங்க... 84 00:06:34,061 --> 00:06:35,521 என் ஃபோன் முதல்ல சாப்பிடட்டும். 85 00:06:35,521 --> 00:06:37,773 ஒரு படம் எடுக்கிறதுல என்ன? எப்போதுமே அப்படிதான். 86 00:06:37,773 --> 00:06:40,943 நாங்க எப்போதாவதுதான் ஹாங்காங் வரோம். ஒரு ஃபோட்டோ எடுக்கலாம். 87 00:06:40,943 --> 00:06:42,528 இங்க த மூட் ஃபார் லவ் எடுத்தாங்களா? 88 00:06:42,528 --> 00:06:44,113 இல்ல, அது கோல்ட் ஃபின்ச். 89 00:06:44,113 --> 00:06:46,365 - நாளை போகிறோம். - எனக்கு பிடிச்ச படம். 90 00:06:46,365 --> 00:06:49,118 ஆமாலே? கிரிஸ்டஃபர் டாய்ல் ஒரு மேதாவி. 91 00:06:49,118 --> 00:06:50,619 என்ன? அவரா இயக்குநர்? 92 00:06:50,619 --> 00:06:52,871 இல்ல. வாங் கார்-வாய் தான் இயக்குநர். 93 00:06:52,871 --> 00:06:55,249 அப்ப்டியா. நான் ஒட்ட வெட்டணும்னு நினைச்சேன். 94 00:06:55,916 --> 00:06:57,000 திரும்ப வெட்ட போறியா? 95 00:06:57,000 --> 00:06:58,836 எப்பவும் வருத்தப்படுவ. 96 00:06:59,294 --> 00:07:01,797 ஆமா... ஆனா நான் இதை திரும்ப சுருட்டையாக்கறேன். 97 00:07:01,797 --> 00:07:04,383 சரியே. இல்ல, இது எப்போதும். அப்பப்ப இல்ல... 98 00:07:04,383 --> 00:07:05,843 என்ன நீ...? 99 00:07:05,843 --> 00:07:08,637 சரியே. இல்ல? நான் போகட்டா. 100 00:07:08,637 --> 00:07:12,099 கெட்ட பையன். நீ படிக்கவேல்ல. 101 00:07:12,099 --> 00:07:13,684 எப்போ வீட்டுக்கு போவ? 102 00:07:13,684 --> 00:07:15,394 ஒன்பது. 9 மணி. 103 00:07:15,394 --> 00:07:17,521 - எட்டரை. - ஒன்பது. 104 00:07:17,521 --> 00:07:19,398 - எட்டரை. - எரிச்சலூட்டற. ஒன்பது. 105 00:07:19,857 --> 00:07:22,025 - எட்டரை. - ஒன்பது. 106 00:07:24,319 --> 00:07:29,074 சுவன் வான் லைன் கூன் டாங் லைன் 107 00:07:35,372 --> 00:07:41,336 யோ மா தே 108 00:08:41,772 --> 00:08:43,273 நீயும் டெல் வேல இருக்கியா? 109 00:08:44,775 --> 00:08:46,568 நான் கொரியன். 110 00:08:49,905 --> 00:08:51,323 உன்னை பார்த்தேன். 111 00:08:51,907 --> 00:08:52,908 உணவகத்தில். 112 00:08:56,495 --> 00:08:58,205 நான் வந்து கொரியன்- அமெரிக்கன். 113 00:08:58,205 --> 00:08:59,873 நீ ஏன் அப்படி சொல்லல? 114 00:09:00,499 --> 00:09:01,583 நான் என்ன சொன்னேனா. 115 00:09:02,209 --> 00:09:03,877 உன்னை மே தோவில் பார்த்தேன். 116 00:09:04,628 --> 00:09:06,046 மூளையில் இருக்கிற கடை. 117 00:09:08,465 --> 00:09:10,092 யாரும் என்னை பார்த்ததா தெரியலயே. 118 00:09:10,092 --> 00:09:12,052 என்ன? நீ கண்ணுக்கு தெரிய மாட்டீயா? 119 00:09:12,719 --> 00:09:13,720 அப்படிதான் வையேன். 120 00:09:15,514 --> 00:09:17,140 நான் பறக்க விரும்புவேன். 121 00:09:18,016 --> 00:09:19,059 என்ன? 122 00:09:19,059 --> 00:09:22,604 கண்ணுக்கு தெரியாம இருப்பதை விட பறப்பது பெரிய வல்லசக்தி 123 00:09:26,984 --> 00:09:28,277 எனக்கு பணக்காரியாகணும். 124 00:09:28,986 --> 00:09:31,154 பணக்காரி ஆவது வல்ல சக்தியாகாது. 125 00:09:31,780 --> 00:09:33,448 அதை ஏழைகளிடம் சொல்லிப் பார். 126 00:09:38,620 --> 00:09:39,621 நான் சார்லி. 127 00:09:40,289 --> 00:09:41,290 மர்ஸி. 128 00:09:41,581 --> 00:09:43,750 - சந்தித்ததில் மகிழ்ச்சி. - எனக்கும். 129 00:10:05,814 --> 00:10:08,525 வகுப்பில், ஆசிரியர் 10 உலோகங்கள் பெயரை கேட்டார். 130 00:10:08,525 --> 00:10:09,609 - 10 உலோகங்களா? - ஆம். 131 00:10:09,609 --> 00:10:11,695 - ஆம். - அலுமினியம். 132 00:10:11,695 --> 00:10:14,614 - டைட்டேனியம்... - ஹே. 133 00:10:14,614 --> 00:10:16,283 - ஹே. - சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா. 134 00:10:16,283 --> 00:10:18,368 சாலையிலே நெரிசல் அதிகம். 135 00:10:18,368 --> 00:10:20,078 அவங்க கார்ன் சிரப் வாங்கலை. 136 00:10:20,078 --> 00:10:21,330 சொன்னேலே... 137 00:10:21,330 --> 00:10:22,414 ஹே. 138 00:10:28,795 --> 00:10:29,796 பள்ளி எப்படி? 139 00:10:30,422 --> 00:10:31,423 நன்றாக இருந்தது. 140 00:10:35,635 --> 00:10:36,720 இது நல்லாருக்கு. 141 00:11:02,704 --> 00:11:05,916 சர்வதேச பாப்டிஸ்ட் சபை உங்களை வரவேற்கிறது 142 00:12:02,222 --> 00:12:03,598 ஹை, இது டேவிட் ஸ்டார். 143 00:12:03,598 --> 00:12:05,642 விஷயம் சொல்லுங்க, கூப்பிடறேன். 144 00:12:07,227 --> 00:12:08,228 ஹே, டேவிட். 145 00:12:10,647 --> 00:12:14,109 உனக்கு வருத்தம் என தெரியும், நாம பேசலாமா? 146 00:12:16,778 --> 00:12:17,988 எங்கே இருக்கேனு தெரியலை, 147 00:12:19,030 --> 00:12:20,031 என்ன செய்ற. 148 00:12:21,825 --> 00:12:25,245 நான் உன்னை அதற்கு அழைக்கல. எனக்கு தெரியணும் நீ... 149 00:12:26,204 --> 00:12:28,331 உன்னால இன்றிரவு உணவுக்கு வரமுடியுமா. 150 00:12:31,501 --> 00:12:33,462 நீ வந்தா நிஜமா நல்லாருக்கும். 151 00:12:34,838 --> 00:12:38,049 உனக்கே தெரியும் என்னால தனியா ரிச்சர்டை கையாள முடியாது, 152 00:12:40,886 --> 00:12:42,095 சரி... 153 00:12:44,598 --> 00:12:45,599 சும்மா-- 154 00:12:45,599 --> 00:12:47,684 நீ என்னை அழைத்து சொன்னா போதும். 155 00:12:55,233 --> 00:12:56,485 இங்கே வசிக்கிறீயா இப்போ? 156 00:12:57,486 --> 00:12:59,112 என்ன, மூணு வாரம் ஆகியிருக்குமா? 157 00:12:59,696 --> 00:13:00,906 எப்படி துணி தோய்ப்பே? 158 00:13:01,698 --> 00:13:03,366 அதைப்பத்தி பேசாம இருப்போமே? 159 00:13:05,619 --> 00:13:07,996 அட, நீ இங்கேத்தான் இப்ப வசிக்குறே. 160 00:13:09,498 --> 00:13:12,542 எங்க இருக்கேனு மனைவியிடம் புளுகா, திரு. ஜனாதிபதி? 161 00:13:13,293 --> 00:13:14,294 "மனைவி" பேச்சு வேணாமா? 162 00:13:14,294 --> 00:13:16,338 என்னை தனியே விடு, ப்ளீஸ். 163 00:13:17,172 --> 00:13:19,424 - அவ மட்டமா நடத்தினாளா? - நிறுத்து. 164 00:13:19,424 --> 00:13:21,718 உணர்வுகளை காயமாக்கி துரத்தியடிச்சாளா? 165 00:13:21,718 --> 00:13:23,345 தொட்டா சினுங்கியா நீ, திரு-- 166 00:13:23,345 --> 00:13:24,721 நிறுத்துன்னு சொன்னேன்! 167 00:13:24,846 --> 00:13:25,680 சே! 168 00:13:30,644 --> 00:13:31,853 சும்மா விளையாண்டேன். 169 00:13:34,689 --> 00:13:35,899 தெரியும். சாரி. நான்... 170 00:13:39,986 --> 00:13:41,780 சிக்கல் நெறைஞ்சது. சரியா? 171 00:13:44,241 --> 00:13:45,575 அவ உன்னை ஏமாத்தினாளா? 172 00:13:51,248 --> 00:13:52,541 இல்ல. அவ... 173 00:13:58,755 --> 00:13:59,756 அவ நிறுத்தினா. 174 00:14:03,468 --> 00:14:04,469 என்ன? 175 00:14:06,179 --> 00:14:08,598 நிறைய பேருக்கு தெரியக்கூட தெரியாது, ஆனா... 176 00:14:09,683 --> 00:14:11,685 என்னால துயரத்திலருந்து மீள முடியல. 177 00:14:12,936 --> 00:14:15,605 ஒரு அதிர்ச்சி. ரெண்டே நொடியா இருக்கலாம், 178 00:14:17,482 --> 00:14:19,568 போலீஸ் உன்னை கேள்வி கேட்டால் 179 00:14:21,069 --> 00:14:22,487 அன்றிரவு நீ எங்கே இருந்தேன்னு 180 00:14:22,487 --> 00:14:25,115 சின்ன பையனை காணோம்னு என் மனைவியை கேட்டபோ 181 00:14:25,115 --> 00:14:28,034 அவ யோசிக்காம எனக்கு ஆதரவா பேசுவானு நம்பினேன், 182 00:14:29,369 --> 00:14:32,080 நான் இதுல சம்பந்தபட்டிருப்பேனு எப்படி நினைக்கலாம். 183 00:14:35,333 --> 00:14:37,877 இப்ப அவளை பார்க்கும் போதெல்லாம் அதே நினைவு. 184 00:14:37,877 --> 00:14:38,878 அவளது தடுமாற்றம். 185 00:14:39,921 --> 00:14:44,968 ஒரு குழந்தையை கடத்துபவனா எப்படி அவ என்னை நினைக்கிறா என்பதன் சான்று அது. 186 00:14:50,432 --> 00:14:52,434 அபத்தம், இல்லையா? 187 00:14:54,394 --> 00:14:57,397 கஸ்ஸை நான் கடத்திருப்பேன்னு எப்படி நினைக்கலாம்? 188 00:14:57,397 --> 00:15:00,734 அவனை என்ன செஞ்சிருப்பேன்? நான்..அவனை ஒளிச்சுட்டேனா? 189 00:15:00,734 --> 00:15:02,986 எங்கே? என் சட்டைக்குள்ளா? 190 00:15:02,986 --> 00:15:04,070 என் காரிலேயா? 191 00:15:04,070 --> 00:15:07,365 அலுவலகத்தில ஒளிச்சிருக்கலாம் ஹிலரி கண்டுபிடிக்க முடியாதபடி. 192 00:15:08,950 --> 00:15:11,077 "எங்க இருந்த, டேவிட்? என்ன செய்த?" 193 00:15:12,954 --> 00:15:14,956 அவன் என் பெட்டியில இருக்கலாம். 194 00:15:14,956 --> 00:15:16,499 கஸ், இங்க இருக்கியா? 195 00:15:16,916 --> 00:15:18,710 ஓ, இல்ல? இங்கே இல்ல, ஹ? 196 00:15:18,710 --> 00:15:20,670 தெரியும்! அவன் அலமாரியில இருக்கலாம். 197 00:15:21,046 --> 00:15:22,005 கஸ்? 198 00:15:22,005 --> 00:15:24,674 எங்கே இருந்தாலும், வெளியே வா. கஸ்ஸி! 199 00:15:26,051 --> 00:15:27,010 தெரியும்! 200 00:15:27,594 --> 00:15:28,845 கழிப்பறையில இருக்கலாம். 201 00:15:28,845 --> 00:15:29,763 கஸ்? 202 00:15:29,763 --> 00:15:31,514 அட, வாலு கஸ். 203 00:15:31,514 --> 00:15:32,557 பிடிக்க முடியல. 204 00:15:32,724 --> 00:15:34,225 எங்கே போனான்னு எனக்கு தெரியல. 205 00:15:34,225 --> 00:15:35,727 கஸ்ஸி, இங்கே இருக்கியா? 206 00:15:36,853 --> 00:15:38,104 ஐயோ, கஸ், எங்கிருக்க? 207 00:15:38,104 --> 00:15:39,939 எங்கேயும் கண்டுபிடிக்க முடியல. 208 00:15:39,939 --> 00:15:42,525 பன்னி, அவனை என்ன செஞ்சேன்னு தெரியலயே. 209 00:15:42,525 --> 00:15:43,818 கஸ்ஸை காண முடியல. 210 00:15:44,402 --> 00:15:45,737 கண்டுபிடிக்க முடியல. 211 00:15:46,655 --> 00:15:49,616 அவனை கண்டு பிடிக்க முடியல. முடியல... 212 00:15:59,417 --> 00:16:00,877 படுக்கை கீழே இருக்கலாம். 213 00:16:06,424 --> 00:16:08,009 இல்ல, அவன் அங்கே இல்ல. 214 00:16:10,095 --> 00:16:11,805 போர்வைக்குள்ளே தெரியலை. 215 00:16:11,805 --> 00:16:12,889 கஸ்! 216 00:16:13,682 --> 00:16:15,558 - கஸ்! எங்க போனான்? - எங்கன்னு தெரியும் 217 00:16:15,558 --> 00:16:17,352 - கீழ இருக்கான். - காண முடியல. 218 00:16:17,352 --> 00:16:18,269 - வா, கஸ். - கஸ்? 219 00:16:18,436 --> 00:16:20,105 - அவன பாக்க முடியல. - கீழ இருக்கியா? 220 00:16:20,105 --> 00:16:21,147 கஸ்? 221 00:16:21,147 --> 00:16:22,607 - இருக்கானா, பன்னி? - கஸ்? 222 00:16:22,607 --> 00:16:24,359 - இல்ல, காணல. - கஸ்-கஸ்! 223 00:16:24,359 --> 00:16:26,111 - கஸ், எங்கே நீ-- - எங்க நீ? 224 00:16:26,111 --> 00:16:27,529 வா, கஸ். 225 00:16:27,529 --> 00:16:28,863 - கஸ்! - வெளிய வா, ப்ளீஸ். 226 00:16:28,863 --> 00:16:31,032 கஸ், பிரச்சினை பண்ணாதே. 227 00:17:28,715 --> 00:17:32,469 க்ளார்க் எங்கே நீ? 228 00:17:37,390 --> 00:17:39,809 என் அழைப்புகள் வந்ததா? நல்லாருக்கியா? எங்கே நீ? 229 00:17:45,315 --> 00:17:49,819 கடையில் 230 00:17:49,819 --> 00:17:54,073 ஓ கார்ன் சிரப்பை மறக்காதே ஃபிலிப்ஸுக்கு 231 00:18:20,892 --> 00:18:22,435 க்ளார்க், நான் சொல்றதை கேட்கல. 232 00:18:22,435 --> 00:18:25,396 அவன் கீழ வசித்தும், நம்மிடம் ஒன்றுமே சொல்லலயா? 233 00:18:25,396 --> 00:18:26,940 ஒரு வார்த்தை கூட. 234 00:18:26,940 --> 00:18:28,233 அது வித்தியாசமா தெரியல? 235 00:18:28,233 --> 00:18:31,986 அதாவது, முதல்ல இருந்தே டிடெக்ட்டிவ் சொன்னார், அது எப்படியும் 236 00:18:31,986 --> 00:18:35,240 தெரிந்தவங்களாத்தான் இருக்கும், இல்ல, கஸ்ஸுக்கு தெரிந்தவங்க. 237 00:18:35,240 --> 00:18:37,450 அவங்க படத்தை காட்டுவதை மட்டும் 238 00:18:37,450 --> 00:18:39,160 முக்கியம்னு நினைச்சாங்க, 239 00:18:39,160 --> 00:18:41,454 இவனை விசாரிக்கறதை முக்கியமா நினைக்கல. 240 00:18:41,454 --> 00:18:43,414 ஏன்? 241 00:18:44,457 --> 00:18:45,542 இரு. 242 00:18:45,667 --> 00:18:47,210 ஒரு நிமிஷம். 243 00:18:48,336 --> 00:18:49,712 அதாவது... 244 00:18:49,712 --> 00:18:51,172 விடு, படத்தை பார். 245 00:18:51,172 --> 00:18:52,924 அதை கூர்ந்து பாக்கறியா? 246 00:18:53,758 --> 00:18:56,594 கார்ன் சிரப் கண்டுபிடிக்க உதவறியா, தயவு செய்து? 247 00:18:57,428 --> 00:18:58,555 ஆங்கிலம் தெரியாது. 248 00:18:58,555 --> 00:19:00,223 இல்ல, கார்ன் சிரப். 249 00:19:00,723 --> 00:19:02,559 கார்ன் சிரப். இனிப்பூட்டுவது? 250 00:19:03,351 --> 00:19:05,728 அது... எனக்கு தெரியல. நான் இங்க வேலை செய்யல. 251 00:19:06,104 --> 00:19:08,439 அதான், கார்ன் சிரப்ப கண்டுபிடிக்க உதவு. 252 00:19:08,439 --> 00:19:09,941 கார்ன் சிரப். 253 00:19:10,733 --> 00:19:11,985 எங்க இருக்கேனா? 254 00:19:11,985 --> 00:19:14,946 கடையில இருக்கேன், கார்ன் சிரப் தேடறேன். 255 00:19:14,946 --> 00:19:16,865 ஃபிலிப்போட எரிமலைக்கு, 256 00:19:16,865 --> 00:19:19,993 ஆனா இங்கே ஹாங் காங்ல கார்ன் சிரப்னா யாருக்கும் தெரியல. 257 00:19:19,993 --> 00:19:21,327 இங்க பாத்திட்டேன். 258 00:19:21,327 --> 00:19:22,245 பாத்திட்டேன். 259 00:19:22,245 --> 00:19:23,162 இங்கே இல்ல. 260 00:19:24,289 --> 00:19:26,583 இந்த கடைகாரர்கள் உதவ மாட்டேங்கறாங்க. 261 00:19:27,250 --> 00:19:30,837 கஸ்ஸுக்கு கையில ஒரு வடு இருந்தது, நினைவிருக்கா? 262 00:19:30,837 --> 00:19:32,380 தாய்லாந்து பீச்ல விழுந்தான், 263 00:19:32,380 --> 00:19:35,258 போலீஸ் நம்மை அடையாளங்கள் கேட்டப்போ, 264 00:19:35,258 --> 00:19:37,510 அவர்கள் கிட்ட நாம சொல்லல, ஏன்? 265 00:19:37,510 --> 00:19:39,178 ஏன்னா நாம மறந்திட்டோம். 266 00:19:39,178 --> 00:19:40,471 நாம மறந்திட்டோம். 267 00:19:40,471 --> 00:19:41,681 மற்ற குழந்தைகளுக்கு? 268 00:19:41,681 --> 00:19:44,309 அவங்க அடையாளங்களையும் மறந்திட்டோமா? 269 00:19:44,309 --> 00:19:46,436 இப்படிதான் தப்பிப்பாங்க. 270 00:19:46,436 --> 00:19:47,604 இது-- 271 00:19:48,229 --> 00:19:49,063 ஆமா. 272 00:19:49,606 --> 00:19:51,858 கார்ன் சிரப். நன்றி. நன்றி. 273 00:19:52,692 --> 00:19:53,526 கெடச்சுது. 274 00:19:53,526 --> 00:19:55,278 கிடைச்சுது. ஃபிலிப் மகிழ்வான். 275 00:19:55,820 --> 00:19:59,866 நான் சொல்வது, உண்மை நம் முன் கூட இருக்கலாம், 276 00:19:59,866 --> 00:20:03,244 நாம விவரங்களில கவனம் செலுத்தணும்... 277 00:20:03,244 --> 00:20:04,579 ஹே. நீ சீக்கிரம் நட. 278 00:20:04,579 --> 00:20:08,082 அந்த வெள்ளைக்காரி. அவ பைத்தியம். என்ன பிடிச்சுக்க 279 00:20:08,708 --> 00:20:10,126 எதுக்கு திடீர்னு பிடிக்கணும்? 280 00:20:10,710 --> 00:20:13,338 அவ... சை! 281 00:20:13,338 --> 00:20:17,634 அவ இன்னும் என்ன முறைக்கிறா. சீக்கிரம் கட்டிட்டு போலாம். 282 00:20:37,320 --> 00:20:38,947 வல்லமை மிகு சாசுவதமான தேவனே 283 00:20:39,906 --> 00:20:44,744 தேவனின் வேதனை மிக்க பாதையில் எம்மை நடக்க அருள் செய்து, 284 00:20:45,703 --> 00:20:48,164 அவரது உயிர்த்தெழலிலும் பங்குபெற வைப்பீராக. 285 00:20:48,706 --> 00:20:49,540 ஆமென். 286 00:20:51,292 --> 00:20:52,752 நன்றி, மிக்க நன்றி. 287 00:20:52,752 --> 00:20:53,836 நன்றி. 288 00:20:53,836 --> 00:20:55,171 பிள்ளைகள் நலமா? 289 00:20:55,171 --> 00:20:57,048 அற்புதமாக இருக்கிறார்கள். 290 00:20:58,341 --> 00:20:59,467 அருமை. 291 00:20:59,467 --> 00:21:01,010 மீண்டும் பார்க்க அருமை. 292 00:21:01,928 --> 00:21:03,262 மறு-வாழ்வு சான்ஸீ 293 00:21:04,013 --> 00:21:05,014 தேவனின் ஆசி. 294 00:21:07,225 --> 00:21:08,226 போலாமா? 295 00:21:08,226 --> 00:21:09,310 நிச்சயமாக. 296 00:21:19,696 --> 00:21:21,864 நான் எப்போதுமே நன்றி மிகுந்தவன். 297 00:21:26,577 --> 00:21:28,579 அதான், எவ்ளோ மோசமான நிலைமையிலும், 298 00:21:28,579 --> 00:21:31,082 அதிலும் நல்லதைத்தான் பார்க்க முனைவேன். 299 00:21:31,916 --> 00:21:33,543 ஆனா இது வித்தியாசமானது. 300 00:21:40,675 --> 00:21:42,301 நம்பிக்கை துளியும் இல்ல... 301 00:21:44,012 --> 00:21:45,013 நான் முயலணும்... 302 00:21:47,473 --> 00:21:48,808 உண்மையில் முயல்கிறேன். 303 00:21:50,351 --> 00:21:51,185 குடும்பத்துக்கு. 304 00:21:52,729 --> 00:21:53,604 குழந்தைகளுக்கு. 305 00:21:57,150 --> 00:21:58,526 நீ பிரார்த்திப்பாயா க்ளார்க்? 306 00:22:01,154 --> 00:22:04,490 அதாவது, மத அமைப்பு எதையும் சாராமல். 307 00:22:04,490 --> 00:22:05,700 இல்லையா? 308 00:22:05,700 --> 00:22:10,204 ஆனா எனக்கு இயேசு, எதன் மீதும் கடவுள் நம்பிக்கை இல்லை. 309 00:22:11,539 --> 00:22:12,790 அதுவும் இப்போ இல்ல. 310 00:22:13,583 --> 00:22:16,461 அதற்கு அர்த்தமே இல்ல. 311 00:22:18,546 --> 00:22:20,548 இருக்காதுதான், நாம் இப்போ படுவதை பார்த்தால். 312 00:22:28,347 --> 00:22:29,807 எப்போ எல்லாம் நான் 313 00:22:31,476 --> 00:22:32,977 கடவுளை உணர முடியாமல் போனால்... 314 00:22:35,855 --> 00:22:37,482 அவரை புரிந்துக் கொள்ள முடியாமல், 315 00:22:38,441 --> 00:22:39,984 நான் எனக்கே சொல்லிப்பேன், 316 00:22:41,778 --> 00:22:43,321 கடவுள் எங்கும் இருப்பார்னா... 317 00:22:52,622 --> 00:22:54,290 இந்த கல்லிலும் இருப்பார். 318 00:22:57,126 --> 00:22:58,544 இந்த கல்லை பற்ற முடிந்தால் 319 00:22:59,962 --> 00:23:02,507 அது அவரை கொஞ்சம் உணரச் செய்யும். 320 00:23:07,053 --> 00:23:10,556 இப்ப அந்த கல்லுக்கு என்ன அர்த்தம் வேணும்னாலும் தரலாம், 321 00:23:11,974 --> 00:23:12,850 தராம போகலாம். 322 00:23:13,434 --> 00:23:15,937 அப்படியானா, இது ஒரு வெறும் கல். 323 00:23:19,273 --> 00:23:20,274 எதுவானாலும்... 324 00:23:24,195 --> 00:23:25,238 இப்ப இது உன்னுடையது. 325 00:23:51,013 --> 00:23:52,723 தகவல்கள் டேவிட் எங்க இருக்க? 326 00:23:55,685 --> 00:23:57,145 எங்கே இருக்க? 327 00:23:57,145 --> 00:23:59,772 காலையில் என்னை அப்படி சந்தோஷப் படுத்தினே பன்னி 328 00:23:59,772 --> 00:24:01,858 இயல்புக்கு திரும்பலை 329 00:24:01,858 --> 00:24:03,276 மலர் சந்தை 330 00:24:10,741 --> 00:24:16,747 இரவு உணவுக்கு வரமாட்டேலே. 331 00:24:17,331 --> 00:24:18,875 செய்தி அடைந்தது 332 00:24:47,278 --> 00:24:48,529 இவற்றை எடுக்குறேன். 333 00:24:50,823 --> 00:24:51,824 கேட்கல! 334 00:24:53,034 --> 00:24:55,453 நானூற்றி ஐம்பதுதானே? 335 00:24:55,453 --> 00:24:56,537 சரி. 336 00:25:15,598 --> 00:25:16,807 ஹலோ. 337 00:25:16,807 --> 00:25:17,975 திருமதி. ஸ்டார்? 338 00:25:17,975 --> 00:25:19,977 ஓ, சிகே. 339 00:25:19,977 --> 00:25:21,312 நல்வரவு, மேடம். 340 00:25:21,312 --> 00:25:23,397 உங்களை பார்த்தாலே நிம்மதி. 341 00:25:23,397 --> 00:25:24,565 இப்படி குடுங்க. 342 00:25:24,565 --> 00:25:25,691 - நன்றி. - நன்றி. 343 00:25:25,691 --> 00:25:26,901 பூரி எங்கே? 344 00:25:27,360 --> 00:25:28,194 பூரி! 345 00:25:35,952 --> 00:25:37,578 சீக்கிரம் திரும்பிட்டீங்க. 346 00:25:48,589 --> 00:25:50,299 டேவிடின் சலவைத் துணிகளா? 347 00:25:50,299 --> 00:25:51,592 ஆமா, மேடம். 348 00:25:51,592 --> 00:25:53,177 டேவிட் வந்தாச்சா? 349 00:25:53,177 --> 00:25:54,262 இல்ல, மேடம். 350 00:25:55,638 --> 00:25:57,723 திரு. டேவிட் சாமை அழைத்தார். 351 00:25:58,182 --> 00:26:01,060 உடை எடுத்து வர சாம் என்னை ஹோட்டல்ல விட்டான். 352 00:26:02,228 --> 00:26:03,437 சொல்ல வேணாம்னான். 353 00:26:12,655 --> 00:26:14,073 அதை எடுத்து வந்தா அவ்ளோதான். 354 00:26:16,575 --> 00:26:17,910 தலையை குனி. 355 00:26:18,786 --> 00:26:19,620 பிரமாதம். 356 00:26:20,579 --> 00:26:21,664 அப்படிதான். 357 00:26:22,039 --> 00:26:24,041 இந்த தழும்பு இருப்பதே தெரியாதே. 358 00:26:26,002 --> 00:26:27,336 திரும்பு. 359 00:26:35,303 --> 00:26:37,596 அந்த விபத்து ஞாபகம் இருக்கா? 360 00:26:37,722 --> 00:26:40,057 இது ரொம்ப முக்கியம். 361 00:26:58,784 --> 00:27:00,202 எப்படி கொரியன் பேசற? 362 00:27:01,537 --> 00:27:02,872 கொரியன் நாடகங்கள். 363 00:27:04,081 --> 00:27:05,541 நீ பேச முடியாதது ஏன்? 364 00:27:06,208 --> 00:27:07,460 நான் கொஞ்சம் பேசுவேன். 365 00:27:07,460 --> 00:27:08,544 ஸ்டேட்ஸ்ல வளர்ந்தேன். 366 00:27:08,544 --> 00:27:12,298 பெற்றோர் பேசுவர், ஆங்கிலத்தில பதிலளிப்பேன், எரிச்சலூட்ட. 367 00:27:12,798 --> 00:27:15,801 அம்மாவிடமிருந்து போகி இயோப்சோ, போகி இயோப்சோ, அவ்ளோதான். 368 00:27:16,802 --> 00:27:17,803 அப்படின்னா என்ன? 369 00:27:18,888 --> 00:27:21,098 அப்படின்னா, "நல் அதிர்ஷ்டம் இல்ல." 370 00:27:22,266 --> 00:27:25,353 அம்மா, அத்தைகள் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவன்னு கூறுவாங்க. 371 00:27:25,353 --> 00:27:26,687 அது என் முகத்தால. 372 00:27:27,563 --> 00:27:29,065 உன் முகத்துல என்ன தவறு? 373 00:27:29,065 --> 00:27:32,735 என் மோவாய் எலும்பு கூர்மையா, கன்னம் துருத்திகிட்டு இருக்கு. 374 00:27:33,486 --> 00:27:35,696 - நல்லதை கெடுக்கும். - வாய்ப்பே இல்லை. 375 00:27:37,573 --> 00:27:38,741 பதின்பருவத்தில், 376 00:27:38,741 --> 00:27:42,536 நியூயார்க்கில் அம்மா ஒரு ஜோசியர பாத்தாங்க, என்கிட்ட சொல்லாம. 377 00:27:42,912 --> 00:27:45,331 அந்த சிகப்பு குறிப்பேட்டை அலமாரில பாத்தேன். 378 00:27:46,040 --> 00:27:48,459 கொரியன், சீனத்தில எழுதியது, என்னால படிக்க முடியல. 379 00:27:48,459 --> 00:27:52,088 தெருவில், ஏதோ ஒரு கொரிய தாத்தா கிட்ட அர்த்தம் கேட்டேன், 380 00:27:52,963 --> 00:27:56,425 "நீ கண்ணைக் கட்டிக் கொண்டு, கிணற்றில் விழுகிறாய்."ன்னார். 381 00:27:56,425 --> 00:27:58,677 ஆம், நான் சபிக்கப்பட்டவ. 382 00:28:00,054 --> 00:28:01,847 இவ்ளோ அழகு, நீயா சபிக்கப் பட்டவ. 383 00:28:08,604 --> 00:28:10,815 நியூ யார்க் நகரம் போக ரொம்ப ஆசை. 384 00:28:11,148 --> 00:28:13,150 சென்ட்ரல் பர்க் போயிருக்கியா? 385 00:28:13,692 --> 00:28:15,778 எல்லாருமே சென்ட்ரல் பார்க் போவோமே. 386 00:28:15,778 --> 00:28:17,947 இல்ல, சென்ட்ரல் பர்க். 387 00:28:17,947 --> 00:28:20,074 ஃப்ரண்ட்ஸ் நிகழ்ச்சியில வரும் உணவகம். 388 00:28:21,450 --> 00:28:24,036 அது பர்பாங்க்ல ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. 389 00:28:26,163 --> 00:28:27,706 அப்போ, அது நிஜமில்லயா? 390 00:28:27,706 --> 00:28:29,458 ஹாலிவுட்ல பெரும்பாலனவை நிஜமில்ல. 391 00:28:33,754 --> 00:28:35,965 இது ஒரு நல்ல கற்பனை. 392 00:28:36,674 --> 00:28:41,554 ஒரு பெரிய வீட்டில் வசிப்பது, பெரிய நகரத்தில், நண்பர்களோடு. 393 00:28:41,554 --> 00:28:43,472 இங்கே எங்களால் அது முடியாது. 394 00:28:44,432 --> 00:28:45,724 அப்ப, எங்கே வசிக்கிற? 395 00:28:45,891 --> 00:28:46,934 என் குடும்பத்தோடு. 396 00:28:46,934 --> 00:28:48,477 எங்கள்ல பலர் அப்படிதான். 397 00:28:48,477 --> 00:28:52,857 இப்படி இருக்க பிடிக்கும், ஆனா, என் சொந்த இடத்தில் வாழ ஆசை, 398 00:28:52,857 --> 00:28:54,942 சுதந்தரமாவும், தனியாளாகவும். 399 00:29:04,160 --> 00:29:06,454 என் தோழி இசைக்குழுவில் இருக்கா... 400 00:29:08,330 --> 00:29:10,541 அவ இன்றிரவு நிகழ்த்த போறா. 401 00:29:12,918 --> 00:29:14,795 அது ஐந்து நிமிட நடைதான். 402 00:29:16,922 --> 00:29:18,340 அது ஐந்தே நிமிடமெனில்... 403 00:29:21,802 --> 00:29:22,720 என்ன இசைக்குழு? 404 00:29:22,720 --> 00:29:23,637 நல்லாருக்குமா? 405 00:29:23,637 --> 00:29:26,015 ரொம்ப நல்லாருக்கும். 406 00:29:26,015 --> 00:29:27,433 ஹாங் காங்கிலேயே சிறந்தது. 407 00:29:29,351 --> 00:29:31,979 ஹாங் காங்கிலேயே சிறந்ததுன்னா, எனக்கு போணும். 408 00:29:31,979 --> 00:29:33,063 ஆம். 409 00:29:33,481 --> 00:29:34,482 - அது... - ஆம். 410 00:30:04,220 --> 00:30:06,013 ஹலோ! 411 00:30:06,722 --> 00:30:07,765 - ஹலோ! - ஆச்சரியம்! 412 00:30:07,765 --> 00:30:09,433 - ஹை! - யாருப் பாரு 413 00:30:09,600 --> 00:30:11,185 - உன் வாசல்ல - சந்தோஷம். 414 00:30:11,185 --> 00:30:12,603 அடடே, இவளைப் பார்ரேன். 415 00:30:12,603 --> 00:30:14,271 - குண்டா இருக்கேன். - அழகா இருக்கே. 416 00:30:14,271 --> 00:30:16,315 - சாரி, தாமதமாயிடுச்சு. - ஒயின் வாங்கி வந்தேன்! 417 00:30:16,315 --> 00:30:18,901 ஏன்? இவ்வளவு மெனக்கெடணும். ரொம்ப் நன்றி. 418 00:30:18,901 --> 00:30:20,444 டேவிட் எங்கே? 419 00:30:20,444 --> 00:30:21,612 சரி, சங்கொஜமான செய்தி. 420 00:30:21,612 --> 00:30:23,364 விருந்துக்கு முன் டேவிட் ஜிம் 421 00:30:23,364 --> 00:30:24,532 - பயிற்சியில... - சரி. 422 00:30:24,532 --> 00:30:26,534 - பயங்கர முதுகு வலி வந்தது. - ஐயோ. 423 00:30:26,534 --> 00:30:29,578 - ஆமா. காக்டேல்? - போன வருஷம் ரிச்சர்டுக்கும் அதே நடந்தது. 424 00:30:29,578 --> 00:30:32,289 - நான் ஒரு வாரம் படுத்து இருந்தேன். - கஷ்டம். 425 00:30:32,289 --> 00:30:34,333 வசதியா போச்சு, குழந்தையை அவனிடம் தந்திடுவேன், 426 00:30:34,333 --> 00:30:36,168 இருவரும் நகர முடியாது. 427 00:30:36,168 --> 00:30:37,461 எனக்கு அது பிடிச்சிருக்கு. 428 00:30:37,461 --> 00:30:38,879 நீயும் முதுகை சுளிச்சுக்கோ. 429 00:30:38,879 --> 00:30:40,339 வீட்டிலேயே இருக்கலாமே. 430 00:30:41,173 --> 00:30:42,967 முதுகெலும்பு மருத்துவரிடம் போயிருக்கான். 431 00:30:42,967 --> 00:30:44,260 பால்கனில குடிப்போமா? 432 00:30:44,260 --> 00:30:45,719 - எனக்கு வேண்டாம். - ரொம்ப சரி. 433 00:30:45,719 --> 00:30:47,846 இவளுக்கு ஜூஸ் கிடைக்குமா? 434 00:30:48,847 --> 00:30:51,642 வேண்டாம்னு சொன்னேன்! என்ன தனியே விடுங்க. 435 00:30:51,642 --> 00:30:53,978 அமைதி. இது உன் நல்லதுக்குத்தான், பேபி. 436 00:30:53,978 --> 00:30:56,772 இல்ல. நிருத்துங்க. எனக்கு வேண்டாம்! 437 00:30:56,772 --> 00:30:58,190 ஏன் இப்படி நடந்துக்கற? 438 00:30:58,190 --> 00:30:59,608 உன்ன பாதுகாக்க முயற்சிக்கிறேன். 439 00:30:59,608 --> 00:31:00,526 ஹே, கண்ணா. 440 00:31:00,526 --> 00:31:02,069 அட, இதைப்பார். 441 00:31:05,239 --> 00:31:06,240 என்னாச்சு? 442 00:31:06,907 --> 00:31:08,367 - டேஸி, டேஸி! - என்ன நடக்குது? 443 00:31:08,367 --> 00:31:09,410 ஹே, மார்கரெட்? 444 00:31:09,535 --> 00:31:11,412 - நிறுத்தறியா? டேஸி, டேஸி! - மார்கரெட்! 445 00:31:11,412 --> 00:31:13,247 இது உன் பாதுகாப்புக்கு. சும்மா இரேன்? 446 00:31:13,372 --> 00:31:14,957 - அம்மா, நிறுத்துங்க! - டேஸி, இது அவசியம். 447 00:31:14,957 --> 00:31:16,750 - உதவுங்கப்பா! - உனக்கு கிறுக்கா? 448 00:31:16,750 --> 00:31:18,752 நிறுத்து! மார்கரெட், நிறுத்து! 449 00:31:18,752 --> 00:31:20,379 நான் அவங்களை பாதுகாக்கணும். 450 00:31:20,379 --> 00:31:21,422 எதில் இருந்து? 451 00:31:21,422 --> 00:31:22,673 எதைப்பற்றி பேசற? 452 00:31:22,673 --> 00:31:25,175 - மார்கரெட்! - விரிவான ரெக்கார்டு வச்சுக்கணும். 453 00:31:26,010 --> 00:31:28,262 ஹே, பேபி, ஹே. 454 00:31:29,221 --> 00:31:30,806 ஹே, டேஸி, பரவால்ல. 455 00:31:31,473 --> 00:31:33,142 ஹே, ஒன்னுமில்லை. 456 00:31:33,142 --> 00:31:34,059 ஒன்னுமாகலை. 457 00:31:34,059 --> 00:31:35,561 - உனக்கு ஒனுமாகலை. - அப்பா... 458 00:31:38,022 --> 00:31:40,524 அம்மாவுக்கு எங்க அடையாளங்கள் படம் வேணுமாம். 459 00:31:50,284 --> 00:31:51,952 உன் அலுவலகம் பெருசா இருக்கு. 460 00:31:51,952 --> 00:31:54,038 குழந்தை அறையை சேர்க்குமளவு. 461 00:31:54,038 --> 00:31:55,372 அதைத்தான் செய்தோம். 462 00:31:55,372 --> 00:31:58,375 - ஸ்டடியை குழந்தைக்காக மாற்றினோம். - என்ன ஒரு சாதனை 463 00:31:58,375 --> 00:32:00,377 நீ பொம்பளையா இருந்தும் இவ்வளவு செஞ்சே. 464 00:32:01,545 --> 00:32:02,546 ரிச்சர்ட். 465 00:32:02,546 --> 00:32:04,256 கேட்க கூடாதுதான்... 466 00:32:04,256 --> 00:32:07,301 நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும், வேணாம், சொல்லாதே. 467 00:32:07,301 --> 00:32:10,012 எனக்கு தெரியணும் ஏன்னா எனக்கு உண்மையில ஆர்வம்... 468 00:32:10,304 --> 00:32:11,513 ஏன்னா என்னால சொல்ல முடியலை 469 00:32:11,513 --> 00:32:13,974 "குழந்தை வேணாம்"ங்கறது சொந்த முடிவா இல்லே வேற-- 470 00:32:13,974 --> 00:32:16,894 சொந்த முடிவா ஏதுக்கணும் அவங்க வேற காரணம் சொல்ற வரை. 471 00:32:16,894 --> 00:32:18,979 குழந்தையைப் பத்தி கேட்டா என்ன தவறு? 472 00:32:18,979 --> 00:32:21,398 ஒரு பொழுதுப்போக்கு போல. 473 00:32:21,398 --> 00:32:24,234 டென்னிஸ் ஆடுவீங்களானு கேப்பதும் இனி தவறா ஆயிடும், இல்லே-- 474 00:32:24,234 --> 00:32:25,527 ஆர்ஜி இருந்ததுண்டா. 475 00:32:26,403 --> 00:32:28,280 அவள சீரியசா ஒரு கேள்வி கேட்டேன்! 476 00:32:28,280 --> 00:32:29,782 நெஜமாலுமே தெரியணும்னா... 477 00:32:31,116 --> 00:32:32,910 டென்னிஸ் ஆடியதில்லை, ஆர்ஜி பண்ணதில்லை. 478 00:32:33,369 --> 00:32:36,246 - நீ எப்போவாவது முயலணும். - இனி செவ்வாய் வரேன். 479 00:32:36,372 --> 00:32:38,123 ரிச்சர்ட், மானத்தை வாங்குறே. 480 00:32:38,540 --> 00:32:40,209 மேடம், மிஸ் மார்கரெட் வாசலில் உள்ளார். 481 00:32:40,209 --> 00:32:42,044 - உங்களிடம் பேசணுமாம். - சரி. 482 00:32:42,044 --> 00:32:44,088 நாம் நான்கு வைத்துக்கொள்ளணும். 483 00:32:44,088 --> 00:32:45,381 - நான்கு பேரா? - இப்ப வந்திடுறேன். 484 00:32:45,381 --> 00:32:46,298 ஆம். 485 00:32:54,056 --> 00:32:55,766 - மார்கரெட். - ஹை. 486 00:32:56,684 --> 00:32:57,935 அழகா இருக்க. 487 00:32:57,935 --> 00:32:59,019 நன்றி. 488 00:32:59,019 --> 00:33:01,105 - வீட்டிலே விருந்து. - இடையூறுக்கு மன்னி 489 00:33:01,230 --> 00:33:02,231 அது வந்து-- 490 00:33:04,316 --> 00:33:07,403 அவன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவேனு சொன்னே, 491 00:33:07,403 --> 00:33:10,114 சில சமயங்களில் அவன் நாயையும் கவனிப்பதாகவும். 492 00:33:10,239 --> 00:33:11,573 சாவி இருக்கா? 493 00:33:11,573 --> 00:33:13,075 - மார்கரெட். - இருக்குலே? 494 00:33:14,201 --> 00:33:16,578 இறந்தவனது வீட்டுள் நீ போக நான் உதவ மாட்டேன், 495 00:33:16,578 --> 00:33:18,163 போய அவன் பொருட்களை ஆராய. 496 00:33:18,288 --> 00:33:19,707 எனக்கு தெரியணும். 497 00:33:20,499 --> 00:33:23,502 நீ என் தோழியானால், நீ எனக்கு உதவுவாய். 498 00:33:23,711 --> 00:33:25,129 இது நியாயமல்ல. 499 00:33:25,796 --> 00:33:27,339 எப்பவும் இதை செய்றே. 500 00:33:27,339 --> 00:33:28,924 நீயா ஏதோ கற்பனை பண்ணுவே. 501 00:33:28,924 --> 00:33:30,300 நீ டேவிடுக்கும் இதை செஞ்சே. 502 00:33:30,426 --> 00:33:31,427 அவனை தீயவனாக்கினாய்-- 503 00:33:31,427 --> 00:33:33,595 டேவிடுக்கு நடந்ததற்கு மன்னிப்பு கேட்டாச்சு. 504 00:33:33,595 --> 00:33:35,431 அதை மாற்ற முடியாது. 505 00:33:35,431 --> 00:33:38,642 புரிஞ்சிக்கணும், போலிசுக்கு, தெரிய வேண்டியதை சொன்னேன்-- 506 00:33:38,767 --> 00:33:40,352 உனக்கு அவனை பிடிச்சதே இல்லே. 507 00:33:40,352 --> 00:33:42,563 அவன பிடிக்குமா இல்லயா, முக்கியம் அல்ல. 508 00:33:42,563 --> 00:33:44,732 பாரில் குடித்திட்டிருந்தான், மார்கரெட். 509 00:33:44,732 --> 00:33:46,108 அவன் உன் பையன கடத்தல. 510 00:33:46,233 --> 00:33:48,360 இருந்த இடம் பற்றி பொய் சொன்னான். 511 00:33:48,360 --> 00:33:49,945 அதான் அவன் மேல சந்தேகம். 512 00:33:49,945 --> 00:33:51,655 அதற்கு நான் என்ன செய்ய? 513 00:33:51,655 --> 00:33:55,033 - அவன் குடித்தது என் தவறல்ல-- - உன்னோடு இனி பட முடியாது. 514 00:33:55,576 --> 00:33:59,621 நீ இன்னொரு ஆணின் வாழ்வை பொறுப்பில்லாம அழிப்பதை நான் அனுமதிக்க முடியாது, 515 00:33:59,621 --> 00:34:02,166 குறிப்பா அவன் பதில் சொல்ல இங்க இல்லாதப்ப. 516 00:34:02,166 --> 00:34:04,752 க்றிஸ்டொஃபர் நல்லவன். 517 00:34:04,877 --> 00:34:06,545 எல்லோரும் அப்படிதான். நான் அதை நம்பறேந். 518 00:34:06,545 --> 00:34:08,464 நானுமே. எனக்கு என்ன ஆச்சு பார். 519 00:34:10,799 --> 00:34:13,427 எனக்கு வேண்டியதெல்லாம் கஸ்ஸை கண்டுபிடிக்கணும். 520 00:34:13,552 --> 00:34:16,513 எனக்கு வேறு யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலை இல்ல. 521 00:34:16,513 --> 00:34:17,723 நிச்சயமா இல்ல. 522 00:34:17,723 --> 00:34:20,017 மத்ததுக்கெல்லாம் மனமில்லை. 523 00:34:20,142 --> 00:34:21,602 கஸ்ஸை நாம கண்டுபிடிக்கணும். 524 00:34:22,978 --> 00:34:26,231 வேதனைகளை ஒப்பிட முடியாதும்பாங்க. ஆனா உண்மையல்ல. 525 00:34:26,231 --> 00:34:29,067 நீ கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இருக்கு என் வேதனை, 526 00:34:29,067 --> 00:34:32,780 நான் என்ன செய்றேன் ஏன் செய்றேன்னு, உனக்கு புரியவே புரியாது. 527 00:34:32,905 --> 00:34:34,948 ஏனா நீ ஒரு தாய் இல்லை. 528 00:34:59,056 --> 00:35:00,057 வச்சுக்கோ. 529 00:35:19,910 --> 00:35:21,995 ஹே, ஹே, ஹே, ஹே, பொறு, பொறு. 530 00:35:22,412 --> 00:35:23,413 காலியாச்சுப்பா. 531 00:35:23,413 --> 00:35:24,498 என்ன. 532 00:35:25,207 --> 00:35:26,542 சாப்பிடுங்கப்பா. 533 00:35:29,002 --> 00:35:31,255 - இன்னும் கொஞ்சம் போடட்டா? - போதும். 534 00:35:37,302 --> 00:35:38,846 எஸ்ஸீ, நான் திறக்கிறேன். 535 00:35:38,846 --> 00:35:39,888 ஆமா, சார். 536 00:35:40,430 --> 00:35:41,431 யாரா இருக்கும்? 537 00:35:48,146 --> 00:35:50,023 ஹே, வந்ததற்கு நன்றி. 538 00:35:50,440 --> 00:35:51,441 ஹே, பசங்களா. 539 00:35:51,441 --> 00:35:52,734 நீங்க ஒருத்தர சந்திக்கணும். 540 00:35:52,734 --> 00:35:54,152 - என்னாச்சு? - என்ன நடக்குது? 541 00:35:56,238 --> 00:35:58,532 - ஹையா, யாரிவள்? - அட. 542 00:35:58,532 --> 00:36:00,284 இவன். இவன் பெயர் சான்ஸீ. 543 00:36:00,284 --> 00:36:01,827 - இப்போ உன்னுடையவன். - என்ன? 544 00:36:01,827 --> 00:36:03,954 குடும்பத்தில நாய் இருப்பது நல்லது. 545 00:36:04,079 --> 00:36:06,123 விசுவாசமானது, நன்றாக பாதுகாக்கும். 546 00:36:06,123 --> 00:36:08,959 இவன் ஏதும் பாதுகாக்க மாட்டான். அழகா இருக்கான். 547 00:36:09,918 --> 00:36:11,253 ஹை, சான்ஸீ. 548 00:36:12,421 --> 00:36:14,923 - ரொம்ப அழகு. - ஹை, சான்ஸீ. 549 00:36:15,632 --> 00:36:17,259 ...ஆழ்ந்த விருந்து. 550 00:36:17,259 --> 00:36:20,554 - பல வாரங்களுக்கு கிடைக்கல. பதிவாகிவிட்டது. - அருமையா இருக்கு. 551 00:36:20,554 --> 00:36:22,681 - காத்திருப்பு பட்டியல்? - ஆம்-- 552 00:36:22,681 --> 00:36:23,765 - இருங்க. - அட! 553 00:36:23,765 --> 00:36:24,725 ஆஹா. 554 00:36:25,517 --> 00:36:26,727 - மரேங்க்? - ஆம். 555 00:36:26,727 --> 00:36:28,020 இதுதான் தீயில் ஐஸ்கேக். 556 00:36:28,812 --> 00:36:31,440 - இதற்கு முன் சாப்பிட்டதே இல்ல. - பொறு. 557 00:36:31,857 --> 00:36:33,483 சுவையா இருக்கு. 558 00:36:35,569 --> 00:36:37,112 என்னால் பொறுக்க முடியல. 559 00:36:40,741 --> 00:36:43,785 - நன்றி, சிகே. - மகிழ்ச்சி. சந்தோஷமா சாப்பிடுங்க. 560 00:36:43,785 --> 00:36:45,746 - இந்த முறை உன்னையே மிஞ்சிட்டே. - ஆம். 561 00:36:45,746 --> 00:36:47,956 இதை எப்படிதான் நாங்க சாப்பிட போறோமோ? 562 00:36:48,707 --> 00:36:51,418 இல்ல, உண்மைல, இது... இது மிகவும் அற்புதமானது. 563 00:36:51,418 --> 00:36:53,295 ரொம்ப நாளாச்சு நாம... 564 00:38:00,195 --> 00:38:01,196 ஹை! 565 00:38:02,531 --> 00:38:04,700 ரொம்ப நாளா பாக்கல. 566 00:38:04,700 --> 00:38:06,201 நீ வரலன்னு நெனச்சேன். 567 00:38:06,201 --> 00:38:08,537 உன்னை நினைக்கிறேன்! 568 00:38:09,371 --> 00:38:10,831 மர்ஸி, என் நண்பர்கள். 569 00:38:10,831 --> 00:38:12,207 - ஹை! - ஹை! 570 00:38:12,207 --> 00:38:13,625 - அவ எப்படி? - ஆங்கிலம், ஆங்கிலம். 571 00:38:13,625 --> 00:38:15,752 ஆங்கிலம்! 572 00:38:16,420 --> 00:38:18,505 - குடிக்க வேண்டுமா? - ஆம், நிச்சயமாக. 573 00:38:18,505 --> 00:38:19,798 சரி, இதோ வர்றேன். 574 00:38:20,507 --> 00:38:21,508 சரி. 575 00:38:27,222 --> 00:38:28,223 ஹே, மர்ஸி. 576 00:38:29,141 --> 00:38:31,143 நீ ஹாங் காங் வருவது முதல் முறையா? 577 00:38:31,977 --> 00:38:33,687 ஒன்றரை வருடமா இங்கிருக்கேன். 578 00:38:33,687 --> 00:38:35,981 - ஒன்றரை வருடம். - சந்தித்ததில் மகிழ்ச்சி. 579 00:38:36,523 --> 00:38:38,734 அவ உறவை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். 580 00:38:38,734 --> 00:38:41,486 ஒன்னா வாழ ஆரம்பிச்சிருக்காங்க. நல்லாருக்கு. 581 00:38:41,486 --> 00:38:43,030 உங்களுக்காக சந்தோஷப்படுறேன். 582 00:38:43,030 --> 00:38:45,657 உன் ரகசியத்த அவளுக்கு சொல்லலாம்! 583 00:38:47,576 --> 00:38:48,410 ஆமா! 584 00:39:15,270 --> 00:39:17,981 மர்ஸி? மர்ஸி? நல்லாருக்கியா? 585 00:39:18,815 --> 00:39:19,816 மர்ஸி! 586 00:39:36,666 --> 00:39:38,376 அழகா இருக்கீங்க, மிஸ் ஹிலரி. 587 00:39:38,376 --> 00:39:39,294 நன்றி, பூரி. 588 00:39:39,294 --> 00:39:40,295 சாம் வந்திட்டாரா? 589 00:39:40,420 --> 00:39:41,713 - ஆம், மேடம். - சரி, நல்லது. 590 00:39:41,713 --> 00:39:43,423 - மேடம்? - என்ன? 591 00:39:48,303 --> 00:39:49,304 என்னாச்சு? 592 00:39:50,013 --> 00:39:54,142 நான் திரு டேவிட் சலவை துணி பற்றி மன்னிப்பு கேட்கணும். 593 00:39:55,018 --> 00:39:56,436 - சொல்லாததற்கு. - பரவால்ல. 594 00:39:57,145 --> 00:39:58,146 உன் மீது கோபமில்ல. 595 00:39:59,564 --> 00:40:00,690 அதோட, மேடம்? 596 00:40:02,067 --> 00:40:05,153 நான் எப்போதுமே உங்க பக்கம் என சொல்ல விரும்பறேன். 597 00:40:07,322 --> 00:40:08,323 நன்றி, பூரி. 598 00:40:09,783 --> 00:40:10,909 பாராட்டுகிறேன். 599 00:40:24,005 --> 00:40:26,174 சாம், திரு. ஸ்டாரிடம் என்னை அழைத்து போ. 600 00:40:26,174 --> 00:40:27,259 மேடம்? 601 00:40:28,093 --> 00:40:30,720 நடிக்காதே. அவரிடம் கூட்டிப்போ. 602 00:40:31,263 --> 00:40:32,264 சரி, மேடம். 603 00:40:39,396 --> 00:40:40,564 என்ன? ஆமா! 604 00:40:41,022 --> 00:40:43,108 சோர்வாயிகிடுச்சுன்னு சொன்னேன்! 605 00:40:43,108 --> 00:40:46,486 குடிக்கணும். வேலைக்கு அப்புறம் குடிக்கணும். 606 00:41:23,982 --> 00:41:24,941 ஆமா... 607 00:41:24,941 --> 00:41:25,942 ஹை, அம்மா. 608 00:41:26,776 --> 00:41:28,528 சாரி, உங்களை அழைக்கலாமென இருந்தேன். 609 00:41:29,029 --> 00:41:30,197 உடம்பு சரியில்லையா? 610 00:41:30,655 --> 00:41:32,574 சுகமில்லாதது போல இருக்கு. 611 00:41:34,159 --> 00:41:35,160 வெறும் அலுப்பு. 612 00:41:35,994 --> 00:41:38,121 நிறைய வேலை செய்து பிஸியா இருந்தேன். 613 00:41:38,121 --> 00:41:40,332 அவர்கள் நிறைய பணம் கொடுக்கிறார்கள் என நம்புறேன் 614 00:41:40,624 --> 00:41:42,417 உனக்கு என்னை அழைக்க நேரமே இல்ல. 615 00:41:43,877 --> 00:41:45,587 நான் ஃபோன் பண்ணா எடுப்பதே இல்ல. 616 00:41:47,005 --> 00:41:48,131 இப்ப கூப்பிடறேனே. 617 00:41:48,131 --> 00:41:50,842 என்னை நீ ஹாங் காங்குக்கு அழைத்ததே இல்ல. 618 00:41:51,509 --> 00:41:52,928 உன் அம்மாவை நீ சோகமாக்கற. 619 00:41:54,387 --> 00:41:56,264 வாங்க. உங்களை பார்க்க விருப்பம். 620 00:41:58,308 --> 00:42:00,352 உன் அப்பா அதை சொல்ல சொன்னாரா? 621 00:42:02,395 --> 00:42:03,980 அவர் உன்னோடு பேசுறார்னு தெரியும். 622 00:42:04,981 --> 00:42:07,776 அவர் தன் குழந்தையின் அம்மாவோடு பேச மாட்டார், ஆனா தன் பெண்ணிடம்... 623 00:42:07,776 --> 00:42:09,110 அது நான் சொன்னதால, அம்மா. 624 00:42:09,986 --> 00:42:12,030 ஓ, நானும் பிசியா இருப்பேன்? 625 00:42:13,114 --> 00:42:15,283 எல்லோருக்கும் என்னிடம் இருந்து ஏதாவது வேணும். 626 00:42:16,785 --> 00:42:20,163 எனக்கு என்ன வேணும்னு யாரும் கேட்டதே இல்ல. 627 00:42:23,625 --> 00:42:25,043 உங்களுக்கு என்ன வேணும்? 628 00:42:27,379 --> 00:42:28,255 பரவால்ல விடு. 629 00:42:32,133 --> 00:42:34,970 சரி. நான் போகணும். 630 00:42:34,970 --> 00:42:36,179 நண்பர்கள் இருக்காங்க. 631 00:42:36,179 --> 00:42:37,305 உனக்கு நண்பர்கள் இருக்காங்களா? 632 00:42:37,681 --> 00:42:38,556 எத்தனை பேர்? 633 00:42:40,267 --> 00:42:41,101 நிறைய. 634 00:42:41,935 --> 00:42:43,353 நான் எண்ணுவதை விட அதிகமா. 635 00:42:44,646 --> 00:42:45,814 உனக்காக மகிழ்கிறேன். 636 00:42:48,024 --> 00:42:50,944 உன் அம்மாவைப்போல நீ தனிமையிலே இல்ல. 637 00:42:54,781 --> 00:42:56,116 சரி. நான் போகணும். 638 00:42:56,116 --> 00:42:57,033 வைக்கிறேன். 639 00:42:57,200 --> 00:42:58,159 சரி. 640 00:44:05,226 --> 00:44:06,519 பினோ நுவார் கிடைக்குமா? 641 00:44:37,634 --> 00:44:38,635 என்னை கண்டுபிடிச்சே. 642 00:44:43,223 --> 00:44:44,224 இரவு உணவுக்கு வரலை. 643 00:44:50,105 --> 00:44:51,564 கொண்டாட்டமா இருந்தது. 644 00:44:51,564 --> 00:44:55,235 பாலியல் வைரி பிடிச்ச ரிச்சர்ட் ஆர்ஜி பத்தி பேசி, எல்லா ஒயினையும் குடித்தார். 645 00:44:55,235 --> 00:44:57,737 ஹில்ஸ், முன் கொடுத்த தகவலுக்கு வருந்தறேன். 646 00:44:59,864 --> 00:45:01,491 எல்லாத்துக்கும், நிஜமா. 647 00:45:03,326 --> 00:45:04,577 பயந்துட்டே போலிருக்கே. 648 00:45:05,537 --> 00:45:06,704 இருவருமே. 649 00:45:06,704 --> 00:45:09,791 இருவருமே இனி எந்த தவறும் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேன். 650 00:45:11,209 --> 00:45:12,961 என்னால் நீயில்லாது வாழ முடியாது. 651 00:45:12,961 --> 00:45:14,546 நான் விரும்பவும் இல்ல. 652 00:45:15,547 --> 00:45:17,382 உன்னோடு இரவு விருந்தில் 653 00:45:18,174 --> 00:45:21,970 அந்தரங்கமா பேசாமலிருக்க முடியுமானு தெரியல. 654 00:45:28,184 --> 00:45:29,436 பேசி வச்சிருந்தோம், டேவிட். 655 00:45:31,604 --> 00:45:34,023 நீ இல்லேன்னா அது செயல்படுமானு தெரியல. 656 00:45:35,775 --> 00:45:37,777 அது அவ்வளவுதான். ஒரு திட்டமும் இல்ல. 657 00:45:38,403 --> 00:45:40,405 இல்ல. குழந்தைக்காக தொடர்ந்து முயலலாம். 658 00:45:45,160 --> 00:45:48,788 ஒரு வருடம் முன் நான் என்ன செய்திருப்பேன்னு தெரியல. 659 00:45:52,750 --> 00:45:56,754 இப்போ நம் இருவருமே பெற்றோராகும் மனநிலையில் இருக்கிறோமா என தெரியல. 660 00:45:59,424 --> 00:46:00,967 உன்னை இழக்க நான் தயாரா இல்ல. 661 00:46:04,471 --> 00:46:06,181 நானும் உன்னை இழக்க தயாரா இல்ல. 662 00:46:11,060 --> 00:46:14,856 எனக்கு சத்தியம் செய், என்னை நீ தனியா இறக்க விட மாட்டேன்னு, 663 00:46:14,856 --> 00:46:18,359 நம் இறந்த அண்டைவீட்டானின் செடியை எனக்கு துணையா வச்சுட்டு? 664 00:46:20,528 --> 00:46:21,362 பூரியுடன். 665 00:46:23,156 --> 00:46:24,532 தொட்டி செடி மற்றும் பூரி. 666 00:46:28,077 --> 00:46:29,287 ஹையோ... 667 00:46:32,832 --> 00:46:34,250 உனக்காக ஏங்கினேன், தெரியுமா? 668 00:46:39,464 --> 00:46:40,465 நானும் வருந்தறேன். 669 00:46:41,841 --> 00:46:43,885 கடந்த வருடம் நடந்த எல்லாத்துக்கும். 670 00:46:44,010 --> 00:46:45,011 ஆம். 671 00:46:47,263 --> 00:46:48,806 நாம இதை விட மேம்பட்டவர், டேவிட். 672 00:46:52,769 --> 00:46:55,855 உன்னோடு சமீபத்தில் பேச முடியலயேன்னு இருக்கு, தெரியுமா. 673 00:46:57,232 --> 00:46:58,566 எனக்கு... 674 00:47:00,777 --> 00:47:01,611 என்ன? 675 00:47:02,987 --> 00:47:05,990 இந்த கிளாசில் லிப்ஸ்டிக் உள்ளது, என்னுடையது அல்ல. 676 00:47:10,078 --> 00:47:12,080 என்னை முறைத்தான், பாத்தியா? 677 00:47:13,081 --> 00:47:15,583 இந்த இடம் இவ்ளோ கேவலமா இல்லேன்னா நான் கோவப்படலாம். 678 00:47:16,000 --> 00:47:17,210 உன் நடத்தை இருக்கே... 679 00:47:17,210 --> 00:47:18,503 என்ன இது. வேறொரு 680 00:47:18,503 --> 00:47:21,005 பெண்ணின் எச்சில் குவளையிலா குடிப்பேன்? 681 00:47:21,005 --> 00:47:23,341 இந்த இடம் அவ்ளோ கேவலம்னா, ஏன் வந்தே? 682 00:47:25,051 --> 00:47:26,761 நான் ஒன்றும் இல்லாத, குப்பைன்னா. 683 00:47:26,761 --> 00:47:28,221 என்ன பேசற? 684 00:47:28,221 --> 00:47:29,430 இது ஒரு ஜோக், டேவிட். 685 00:47:29,430 --> 00:47:30,890 நிறுத்து, ஹில்ஸ். 686 00:47:30,890 --> 00:47:32,433 நல்லாருக்கேன், காப்பாற்ற தேவையில்ல... 687 00:47:32,433 --> 00:47:34,727 நம் திருமணத்தை காப்பாற்ற முயல்கிறேன். 688 00:47:38,523 --> 00:47:39,732 நான் மட்டும் ஆசைப்படுறேன்னா? 689 00:47:49,200 --> 00:47:50,493 இன்னும் ஒன்று. நன்றி. 690 00:48:16,978 --> 00:48:18,104 இங்க இருக்குன்னு தெரியும். 691 00:49:06,277 --> 00:49:07,320 க்ளார்க்! 692 00:49:07,320 --> 00:49:08,488 எனக்கு தெரியும்! 693 00:49:08,488 --> 00:49:10,490 அங்கிருந்திருக்கிறான். தாய்லாந்தில். 694 00:49:10,490 --> 00:49:12,700 அவன் அதே கடற்கரையில் இருந்தான். 695 00:49:12,700 --> 00:49:14,911 இது யாருடைய நாய்? 696 00:49:14,911 --> 00:49:15,995 என்ன? 697 00:49:21,334 --> 00:49:22,210 என்ன நடக்குது? 698 00:49:22,960 --> 00:49:24,837 துப்பறிவாளர் சாங்... 699 00:49:27,048 --> 00:49:28,675 நீ உட்காரணும், மார்கரெட். 700 00:49:30,802 --> 00:49:31,803 இங்கே வா, மா. 701 00:49:44,899 --> 00:49:46,567 சீனாவில் துப்பறிபவர் 702 00:49:46,567 --> 00:49:48,778 கஸ் போலவே ஒரு உடலை கண்டெடுத்தனர். 703 00:49:50,571 --> 00:49:52,532 நீங்க வந்து அடையாளம் காட்டணும். 704 00:49:54,784 --> 00:49:57,328 உடல் ஷென்ஷானில் பிணவறையில் இருக்கு. 705 00:49:58,496 --> 00:50:00,707 நாங்க காலையில் தொடர்பு கொள்வோம். 706 00:50:03,292 --> 00:50:05,545 இது உங்களுக்கு கஷ்டமா இருக்கும், ஆனா... 707 00:50:05,545 --> 00:50:07,630 ஹலோ தாய்லாந்தில் இருந்து 708 00:50:07,630 --> 00:50:09,716 ...மார்கோட முகவரி இதோ. 709 00:50:10,883 --> 00:50:12,301 காலையில பேசிக்கலாம். 710 00:50:25,231 --> 00:50:26,566 மார்கரெட். 711 00:50:29,652 --> 00:50:30,778 மார்கரெட். 712 00:50:34,991 --> 00:50:35,992 மன்னிக்கவும். 713 00:50:36,367 --> 00:50:37,493 நல்ல செய்தி இருந்திருக்கலாம் 714 00:50:46,836 --> 00:50:48,129 நீ இங்கிருந்திருக்கலாம்! 715 00:50:48,129 --> 00:50:49,756 க்றிஸ்டொஃபர் முர்ரே மேனர்ஸ் ஆன் த பீக் 716 00:50:52,091 --> 00:50:56,929 {\an8}நீ இங்கிருந்திருக்கலாம்! அன்புடன், ஜென்னி 717 00:51:21,204 --> 00:51:22,622 ஹே! நீ திரும்ப வந்திட்டியா? 718 00:51:22,622 --> 00:51:25,625 அவன பார்! குடிச்சிருக்கான்! 719 00:51:25,625 --> 00:51:28,336 அயல் நாட்டுக்காரன்! முழுசா நாறுறான்! 720 00:51:35,718 --> 00:51:37,178 மேலே வாந்தியெடுத்தேனா, பன்னி? 721 00:51:39,263 --> 00:51:40,264 கொஞ்சம். 722 00:51:45,728 --> 00:51:46,729 வருந்துகிறேன். 723 00:51:59,826 --> 00:52:00,827 மன்னிக்கவும். 724 00:52:30,231 --> 00:52:31,440 நல்லிரவு, டேவிட். 725 00:52:32,191 --> 00:52:33,568 நல்லிரவு, மர்ஸி. 726 00:52:52,795 --> 00:52:54,213 க்ளார்க், கெளம்பணும். 727 00:52:57,466 --> 00:52:58,467 அப்பா? 728 00:52:58,926 --> 00:52:59,927 என்னபா? 729 00:53:01,053 --> 00:53:03,264 நான் வருந்துறேன்னு அம்மாவிடம் சொல்றீங்களா? 730 00:53:07,101 --> 00:53:08,519 தூங்கு, சரியா? 731 00:55:53,934 --> 00:55:55,936 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராஜேஸ்வரி ஷங்கர் 732 00:55:55,936 --> 00:55:58,022 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்