1 00:00:31,282 --> 00:00:37,121 மெயின்லேண்ட் 2 00:00:45,463 --> 00:00:46,464 க்ளார்க். 3 00:00:47,590 --> 00:00:49,091 க்ளார்க், ஹே! 4 00:00:50,551 --> 00:00:51,385 சரி. 5 00:00:51,385 --> 00:00:52,303 ஹே! 6 00:00:53,179 --> 00:00:54,180 மன்னியுங்கள்! 7 00:00:55,014 --> 00:00:55,973 மார்கரெட்... 8 00:01:00,436 --> 00:01:01,270 ஹே! 9 00:01:02,938 --> 00:01:03,981 - ஹலோ? - ஹே! 10 00:01:04,690 --> 00:01:05,524 நில்லு! 11 00:01:06,442 --> 00:01:08,611 திரும்ப வா! ஹே! 12 00:01:10,863 --> 00:01:13,449 கதவ திற! கதவ... 13 00:01:15,034 --> 00:01:16,035 மார்கரெட். 14 00:01:18,913 --> 00:01:20,581 திற! ஹே! 15 00:01:20,998 --> 00:01:22,875 கடவுளே, என்ன... 16 00:01:27,296 --> 00:01:28,464 ஹலோ? 17 00:01:33,093 --> 00:01:34,470 ஹலோ? 18 00:01:36,639 --> 00:01:37,640 ஹலோ? 19 00:02:35,698 --> 00:02:36,657 காஃபி வேணுமா? 20 00:03:01,223 --> 00:03:02,057 நல்லாவே இல்ல. 21 00:03:14,862 --> 00:03:18,908 பூரி, தானம் செய்யப்போகும் துணிகள் இருக்கும் பையை எடுத்து வரியா? 22 00:03:19,408 --> 00:03:20,534 இதை எடுத்து வைக்குறீயா? 23 00:03:21,076 --> 00:03:22,578 காஷ்மீரை மடிக்க மறக்காதே. 24 00:03:22,578 --> 00:03:26,415 போன வருஷம் மாதிரி அலமாரி நிறைய அந்துப்பூச்சிகள் வரக்கூடாது. 25 00:03:27,041 --> 00:03:30,002 கடைக்கு போனா, நல்ல பழுத்த மாம்பழம் வாங்கி வா. 26 00:03:30,002 --> 00:03:32,296 நாளை வரும் அம்மாவுக்கு பிடிக்குமே? 27 00:03:32,296 --> 00:03:34,465 சரி, ஆனா சாம் ஐந்து நிமிடத்தில வரேன்னார். 28 00:03:34,590 --> 00:03:37,509 ஏன் சீக்கிரம் வரான்? மதியம் வரை அவன் தேவையில்ல. 29 00:03:37,676 --> 00:03:41,513 மேடம், உங்க அம்மா வராங்க. ஏர்போர்ட்டில் இருந்து கூட்டி வரார். 30 00:03:41,513 --> 00:03:43,098 இல்ல, பூரி, அது நாளைக்கு. 31 00:03:44,391 --> 00:03:46,977 இல்ல, மேடம். கார்ல இருக்காங்க. 32 00:03:46,977 --> 00:03:49,146 லாஸ் ஏஞ்சலீஸ் ஒரு நாள் பின்னே. 33 00:03:49,146 --> 00:03:51,774 நேற்று நம் நேரத்துக்கு கிளம்பினா, அப்போ... 34 00:03:53,651 --> 00:03:56,278 ஓ, சை. ஓ, சை. 35 00:04:06,455 --> 00:04:07,289 ஹலோ? 36 00:04:13,545 --> 00:04:15,923 என்ன... நான்... 37 00:04:20,135 --> 00:04:20,970 ஹலோ? 38 00:04:22,221 --> 00:04:23,347 - ஹே. - ஹே. 39 00:04:24,473 --> 00:04:25,307 ஹாய். 40 00:04:34,274 --> 00:04:36,026 எங்கள இங்க வரச்சொன்னாங்க. 41 00:04:38,612 --> 00:04:39,822 இங்க வரச்சொன்னாங்க. 42 00:04:41,782 --> 00:04:42,741 டிடெக்டிவ் சாங். 43 00:04:42,741 --> 00:04:45,077 போலிஸ். ஹாங்காங்கில் இருந்து வந்தோம். 44 00:04:46,370 --> 00:04:47,287 இல்ல. 45 00:04:47,830 --> 00:04:48,706 இல்ல, இல்ல, இல்ல. 46 00:04:48,706 --> 00:04:50,582 - மன்னியுங்க. - இல்ல, இருங்க. 47 00:04:50,582 --> 00:04:52,668 டிடெக்டிவ் சாங் எங்களை... 48 00:04:53,711 --> 00:04:54,712 உதவ முடியுமா? 49 00:04:55,254 --> 00:04:56,296 எங்க போறது? 50 00:04:56,630 --> 00:04:58,007 - தயவு செய்து. - தயவு. 51 00:05:01,010 --> 00:05:01,844 நன்றி. 52 00:05:06,348 --> 00:05:08,809 பாத்தியா? சில சமயம் நாம வற்புருத்தணும். 53 00:05:19,278 --> 00:05:20,320 கடவுளே. 54 00:05:34,209 --> 00:05:35,127 மார்கரெட். 55 00:05:54,730 --> 00:05:55,564 நன்றி. 56 00:05:56,231 --> 00:05:57,524 மிக்க நன்றி. 57 00:06:05,157 --> 00:06:05,991 அவ இப்ப... 58 00:06:07,659 --> 00:06:09,411 க்ளார்க், நம்மை இங்கே பூட்டிட்டா. 59 00:06:09,828 --> 00:06:11,622 கதவை பூட்டிட்டா. ஹே! 60 00:06:12,247 --> 00:06:13,082 ஹே! 61 00:06:14,291 --> 00:06:15,459 - ஹே! - மார்கரெட். 62 00:06:15,459 --> 00:06:16,585 திரும்பி வா! 63 00:06:16,710 --> 00:06:17,836 திரும்பி வா! 64 00:06:19,213 --> 00:06:21,131 - ஹே! ஹே! - மார்கரெட்! 65 00:06:21,131 --> 00:06:23,592 எங்களை வெளியே விடு! 66 00:06:23,926 --> 00:06:25,302 திரும்பி வா! 67 00:06:25,719 --> 00:06:27,304 எங்கள இங்க பூட்டிடாத! 68 00:06:27,304 --> 00:06:28,263 ஹே! 69 00:06:28,388 --> 00:06:31,100 நான் வழக்கமா நல்ல காஃபி போடுவேன். 70 00:06:31,558 --> 00:06:34,561 என்னிடம் இப்ப மெஷின் இல்ல, நீ என்னை நம்பணும். 71 00:06:34,937 --> 00:06:38,148 இது, இந்திய வீட்டுமுறை காப்பி. 72 00:06:38,440 --> 00:06:40,192 நாங்க போர்டிங் ஸ்கூல்ல செய்வோம். 73 00:06:42,486 --> 00:06:43,946 சே. அந்த மெஷின் வேணும். 74 00:06:44,905 --> 00:06:48,242 சின்ன விஷயங்கள்தான் முக்கியம். சூடு சரியா இருக்கும், 75 00:06:48,700 --> 00:06:50,160 நுரை சரியான வீதத்தில். 76 00:06:51,161 --> 00:06:53,080 கொண்டுவர முடியாதுன்னு இல்ல. 77 00:06:53,080 --> 00:06:54,373 இன்னைக்கு இல்ல. 78 00:06:55,499 --> 00:06:57,876 என் மாமியார் இப்போ வந்திருக்கணும். 79 00:06:59,294 --> 00:07:02,214 அவளும் என் மனைவியும் சூடான விவாதத்தில் இருக்கலாம். 80 00:07:03,132 --> 00:07:04,258 நீ மிக வயதானவன். 81 00:07:04,716 --> 00:07:07,469 உனக்கு மாமியார் இருக்கா. காதில் முடியுள்ளது. 82 00:07:09,763 --> 00:07:12,182 என் காதில் எப்போதிலிருந்து ஆர்வம்? 83 00:07:12,182 --> 00:07:13,392 சும்மா கவனித்தேன். 84 00:07:14,768 --> 00:07:15,602 இது நம்மை பிரிக்குமா? 85 00:07:15,894 --> 00:07:16,728 இருக்கலாம். 86 00:07:17,729 --> 00:07:18,897 சே. 87 00:07:19,940 --> 00:07:20,774 சரி. 88 00:07:25,279 --> 00:07:26,113 நிஜமாதானே? 89 00:07:27,072 --> 00:07:28,073 என்ன செய்றே? 90 00:07:28,448 --> 00:07:30,701 காது முடி எடுக்கணுமா, எடுத்துடறேன். 91 00:07:30,993 --> 00:07:32,953 - வோட்காவோடா? - வோட்காவோடு. 92 00:07:34,955 --> 00:07:35,789 பாத்து கத்துக்கோ. 93 00:07:41,253 --> 00:07:43,130 நீ ஊன்னே கொளுத்திக்க போறே. 94 00:07:44,006 --> 00:07:44,840 நீதான் கொளுத்த போறே. 95 00:07:46,175 --> 00:07:47,217 இன்னும் போதையா? 96 00:07:47,885 --> 00:07:49,511 அதனாலதான் இங்கிருக்கேனா? 97 00:07:52,472 --> 00:07:53,307 என்ன நம்பறியா? 98 00:07:55,642 --> 00:07:56,476 தீய், பேபி. 99 00:07:57,728 --> 00:07:59,104 என்ன பேபின்னு கூப்பிடாத. 100 00:07:59,646 --> 00:08:00,480 தீய்ச்சு விடு. 101 00:08:08,197 --> 00:08:09,239 பாத்தியா! 102 00:08:09,948 --> 00:08:11,325 - போச்சு. - அப்படியா? 103 00:08:11,325 --> 00:08:12,534 அட, போயிருச்சு. 104 00:08:16,330 --> 00:08:19,958 வேற என்ன மாதிரி "ஆண்மைத்தர" வித்தைகள் தெரியும்? 105 00:08:20,959 --> 00:08:24,463 ஏன் கேட்கிறேன்னா, நீ இரவில் விட பகலில் வயசானவனா தெரியுறே. 106 00:08:24,463 --> 00:08:25,464 ஆமாலே. 107 00:08:25,464 --> 00:08:28,717 அந்த வயதான கண்களுக்குப் பின் என்ன ஒளிஞ்சிருக்குன்னு தெரியலே. 108 00:08:29,927 --> 00:08:31,094 வெறும் ஒட்டடை. 109 00:08:31,970 --> 00:08:34,514 உன் கண்றாவி வீடு நிறைய, இருப்பது போல. 110 00:08:38,518 --> 00:08:40,479 எனக்கும் நல்ல இடம் இருந்திருக்கலாம், 111 00:08:40,479 --> 00:08:43,482 நானும் உயர் மட்ட வெள்ளைக்கார வீட்டில் வளர்ந்திருந்தா 112 00:08:43,482 --> 00:08:47,819 லண்டனில் வீடு, காட்ஸ்வோல்டில் ஒரு காட்டேஜோடு, 113 00:08:47,819 --> 00:08:49,571 இடம் வாங்கக்கூடிய பெற்றோர், 114 00:08:49,571 --> 00:08:52,658 உலகிலேயே சிறந்த பல்கலைக்கழகத்தில், 115 00:08:52,950 --> 00:08:57,996 மனசாட்சியை விற்கும் பாழா போன வழக்கறிஞராயிருப்பேன். 116 00:08:58,956 --> 00:09:02,042 கொஞ்சம் பணத்தை உடற் பயிற்சிக்கும் பயன்படுத்தியிருப்பேன். 117 00:09:03,126 --> 00:09:07,965 ஏழை, பாவம் மர்ஸி. தன்னந்தனியே. யாரும் பார்க்க வரலே. 118 00:09:08,382 --> 00:09:09,800 அவ சொந்த அம்மாவும் கூட. 119 00:09:12,469 --> 00:09:13,303 நீ ஒரு பன்றி. 120 00:09:14,304 --> 00:09:16,932 பன்னிக் கறி தின்னும் கோழிக் குஞ்சு நீ. 121 00:09:18,058 --> 00:09:21,436 நீ என்னை சுவைக்கையில், ஈரக் குட்டையில் உட்கார்ந்தது போலிருக்கும்... 122 00:09:23,605 --> 00:09:25,941 நீ ரொம்ப தயாரா உணரும் போது, சில நேரம் 123 00:09:25,941 --> 00:09:29,069 வெற்றிடத்தை ஒட்ட உறிஞ்சும் ஹானிபல் லெக்டராவாய். 124 00:09:29,069 --> 00:09:31,113 நீ உச்சமடைவதை தடுக்கவே முடியாதே? 125 00:09:31,113 --> 00:09:33,949 அவ்ளோ பல். ஏன் எல்லா பல்லையும் போடறே? 126 00:09:33,949 --> 00:09:36,660 நீ உச்சமடைகையிலோ ஆடு கத்துவது போல இருக்கும். 127 00:09:38,287 --> 00:09:41,456 உன் பிட்டம் என் 85 வயது தாத்தாவுடையது போல தொங்குது. 128 00:09:41,456 --> 00:09:43,375 பக்கவாதம், மாரடைப்பு வந்தவர். 129 00:09:43,375 --> 00:09:45,335 வாய் செத்த மிருகமா நாறும். 130 00:09:45,335 --> 00:09:47,254 குடிகாரன், உன் மனைவிய ஏமாத்துற. 131 00:09:47,254 --> 00:09:50,215 குழந்தையை தொலைச்சு, ஒரு குடும்பத்தை கலைத்தாய் நீ. 132 00:09:55,012 --> 00:09:57,347 சாரி... அப்படி சொல்லியிருக்க கூடாது. 133 00:09:58,181 --> 00:10:00,767 உண்மைய பேசின. நாம அதைத்தான் செய்றோம், இல்ல? 134 00:10:00,767 --> 00:10:03,270 இல்ல. அது தப்பு, எல்லை மீறிடிச்சு... 135 00:10:03,854 --> 00:10:05,105 விளையாட்டு, அதுல ஜெயிச்ச. 136 00:10:05,105 --> 00:10:06,690 - நியாயம். - ஹே. மர்ஸி... 137 00:10:07,858 --> 00:10:09,776 கடவுளே, அது ஹர்ப்ரீத்தா? 138 00:10:10,235 --> 00:10:12,612 எட்டு வருடமா பாலே பாடம், அவள பார். 139 00:10:12,612 --> 00:10:14,197 ஒரு ஹல்க் போல நடக்கறா. 140 00:10:20,662 --> 00:10:22,998 - ஹலோ, ஹர்பிரீத். - ஹை, அம்மா. 141 00:10:23,957 --> 00:10:25,042 இப்பதான் எழுந்தியா? 142 00:10:25,500 --> 00:10:27,836 இல்லம்மா. பைகளை வெளியே எடுகறீயா, சாம்? 143 00:10:27,836 --> 00:10:29,087 - சரி, மேடம். - நன்றி. 144 00:10:30,213 --> 00:10:31,673 பல் விளக்கினாயா? 145 00:10:32,007 --> 00:10:32,841 ஆமா, அம்மா. 146 00:10:33,675 --> 00:10:34,801 அப்படி தெரியலையே. 147 00:10:35,761 --> 00:10:40,557 நான் இயற்கை பற்பசை பயன்படுத்தறேன், அதில் ரசாயன வாடை இல்லே. 148 00:10:40,849 --> 00:10:42,559 - எனக்கு பிடிக்கல. - சரி. 149 00:10:45,312 --> 00:10:46,688 உன் காலணிகள் எங்கே? 150 00:10:46,688 --> 00:10:48,523 செருப்பா போட்டுட்டு வந்த? 151 00:10:49,232 --> 00:10:52,277 குதிகால் ஆதரவே இல்ல, ஏற்கனவே தட்டையான பாதங்கள். 152 00:10:52,611 --> 00:10:54,404 உனக்கு குரங்கு போல நடக்க விருப்பமா? 153 00:10:54,988 --> 00:10:56,365 நீங்க வந்தது சந்தோஷம், அம்மா. 154 00:11:01,536 --> 00:11:04,623 பாட்டிய கிண்டல் செய்வேன், அவ செருப்பு போடும் போது, 155 00:11:04,915 --> 00:11:06,249 ஆனா அவங்க கேட்பதில்லை. 156 00:11:06,583 --> 00:11:09,461 அசிங்கமா இருக்கும், ஆனா அவ்ளோ சௌகரியமா இருக்கும். 157 00:11:10,253 --> 00:11:11,588 உனக்கு ஒரு ஜோடி வாங்கினேன். 158 00:11:12,672 --> 00:11:13,507 நன்றி, அம்மா. 159 00:11:17,094 --> 00:11:19,554 இவன் அழகு சிகப்பு லிப்ஸ்டிக் போட்ருக்கான். 160 00:11:19,971 --> 00:11:22,933 அம்மா! நீ அவளைத்தான் சொல்றேன்னு தெரியும். 161 00:11:23,809 --> 00:11:26,895 ஆணைபோல உடுத்தினா அப்படிதான் பேசுவாங்கன்னு தெரியாதா. 162 00:11:28,688 --> 00:11:29,856 கஷ்டகாலம்! 163 00:11:29,981 --> 00:11:31,274 அட சே. 164 00:11:33,985 --> 00:11:35,362 கம் ஆன். 165 00:11:35,362 --> 00:11:37,239 இருங்க. நான்... 166 00:11:53,046 --> 00:11:54,131 பீட்சாக்கு ஏங்கறேன். 167 00:11:56,967 --> 00:12:00,137 இப்போ எப்படி உணவு பற்றி நினைக்க முடியுது? 168 00:12:11,273 --> 00:12:12,983 நினைத்த அன்றே கிளம்பியிருந்தா 169 00:12:12,983 --> 00:12:15,694 நியூ யார்க்ல பிட்சா சாப்பிட்டுட்டு இருப்போம். 170 00:12:19,448 --> 00:12:22,117 பரஸ்பர முடிவு. உனக்கும் இருக்க பிடிச்சுது. 171 00:12:22,117 --> 00:12:24,619 இல்ல, ஒப்புக்கொண்டது. விவாதம் வேணாம்னு... 172 00:12:25,120 --> 00:12:26,413 விடு, மார்கரெட். 173 00:12:27,706 --> 00:12:30,792 பழி போடணும்னா, அந்த பெண்ணை பார்த்த இடத்தின் மீது போடணும். 174 00:12:30,792 --> 00:12:32,752 பார்த்த இடம், அங்கே நீயும்தான் இருந்தே. 175 00:12:32,752 --> 00:12:35,005 அவளை நியமிக்க நான் முடிவெடுக்கல. 176 00:12:35,005 --> 00:12:37,340 - நியமிக்கல. - குழந்தைகள அவளோட விட்டே. 177 00:12:37,340 --> 00:12:39,217 - நீ வராததால. - வேலைலே இருந்தேன்! 178 00:12:39,217 --> 00:12:40,677 எஸ்ஸீயே வந்திருக்கலாம். 179 00:12:40,677 --> 00:12:42,679 குழந்தைகளை பார்ப்பதுதானே உன் வேலை. 180 00:12:43,597 --> 00:12:45,056 சே. 181 00:12:56,735 --> 00:12:57,694 மன்னிச்சிடு. 182 00:13:03,200 --> 00:13:05,952 வருந்துறேன். இதை பற்றி பேசியிருக்க கூடாது. 183 00:13:05,952 --> 00:13:06,870 இல்ல. பேசணும். 184 00:13:07,954 --> 00:13:11,249 மனசுக்குள் நினைச்சுட்டே இருக்கேன், விடுப்பு நினைவிருக்கா? 185 00:13:11,249 --> 00:13:14,961 கஸ் படுக்கையில இருந்து விழுந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில எழுந்தேன் 186 00:13:14,961 --> 00:13:17,714 கஸ் கீழ விழும் முன் நான் பிடித்தேன். 187 00:13:19,674 --> 00:13:20,509 அப்புறம்... 188 00:13:23,261 --> 00:13:24,721 சிரித்தோம், நினைவிருக்கா? 189 00:13:24,721 --> 00:13:27,682 நான் தூங்கல என்பது வெளிப்பட்டு நாம் சிரித்தோம். 190 00:13:28,183 --> 00:13:30,060 அதெல்லாம் போய், மேலும்... 191 00:13:32,896 --> 00:13:36,608 அவர்களை ஒவ்வொரு நொடியும் கவனிக்கிறோம், நம் கண்கள் மூடினாலும். 192 00:13:46,701 --> 00:13:49,162 ஆனா அன்றிரவு கஸ்ஸை நான் பிடிக்கல. 193 00:13:51,748 --> 00:13:53,750 நான்தான் அவனை விழ வைத்தேன். 194 00:13:57,629 --> 00:14:01,383 அது எப்படி நடந்ததுன்னே தெரியல. அது எப்படின்னு எனக்கு புரியவே இல்லை. 195 00:14:04,511 --> 00:14:06,471 எப்படிப்பட்ட அம்மா 196 00:14:08,598 --> 00:14:10,433 தன் பிள்ளையை இழப்பா? 197 00:14:17,816 --> 00:14:18,817 நீ அவனை இழக்கல. 198 00:14:20,902 --> 00:14:21,903 இல்ல. 199 00:14:22,696 --> 00:14:23,530 கொண்டு போயினர். 200 00:14:26,324 --> 00:14:28,326 என்னை போல இருப்பதால கொண்டு சென்றனர். 201 00:14:31,246 --> 00:14:34,124 கருப்பு சந்தையில வெள்ளை குழந்தை பிரச்சினை. கஸ்... 202 00:14:35,875 --> 00:14:37,127 கஸ் என்ன போல இருந்தான். 203 00:14:39,421 --> 00:14:41,798 கூட்டத்தில் மறைவான், எல்லைக்கு அப்பால். 204 00:14:43,800 --> 00:14:44,801 அதனால கொண்டு போயினர். 205 00:14:46,386 --> 00:14:47,387 நீ அவனை இழக்கல. 206 00:14:48,930 --> 00:14:51,516 உன்னை போல இருக்கிறான், அது பிடிக்கும். 207 00:15:10,035 --> 00:15:12,037 கஸ்ஸோட கடைசியா சாப்பிட்டது பீட்சா. 208 00:15:15,165 --> 00:15:17,334 அது ஒரு வினோத சீன பிட்சா. 209 00:15:18,293 --> 00:15:19,794 அநாசியும் இறாலும். 210 00:15:21,379 --> 00:15:23,173 அது எவ்ளோ தவறுன்னு சொல்ல முயற்சித்தேன். 211 00:15:24,883 --> 00:15:29,179 அவனை நியூ யார்க் கூட்டிப் போய், நிஜ பிட்சா சாப்பிடணும்னு ஆசை. 212 00:15:34,351 --> 00:15:35,685 அதை சொல்லியதே இல்ல. 213 00:15:39,481 --> 00:15:41,566 பீட்சாவ பாக்கறப்ப எல்லாம் நினைப்பேன். 214 00:15:46,196 --> 00:15:49,032 வெள்ளியன்று பிட்சா உண்ணுவதை நிறுத்தணும். 215 00:15:53,662 --> 00:15:55,789 டேஸி, ஃபிலிப்புக்கு அப்படி செய்யக் கூடாது. 216 00:15:58,500 --> 00:15:59,959 அந்த குப்பைய பிடிக்கும். 217 00:16:02,087 --> 00:16:06,216 யார் பிட்சாவில் கடல் உணவை போட்டு, நல்லாருக்கும்னு சொல்லுவா? 218 00:16:06,216 --> 00:16:07,133 கேவலம். 219 00:16:24,442 --> 00:16:25,276 ஹை. 220 00:16:26,736 --> 00:16:27,737 இன்னும் போகலையா? 221 00:16:29,698 --> 00:16:30,699 ஆமா. 222 00:16:35,787 --> 00:16:37,789 பாரமான ஒரு விஷயம் கேட்கணுமா? 223 00:16:46,673 --> 00:16:48,425 எனக்கு இரட்டை சகோதரன் உண்டு. 224 00:16:50,343 --> 00:16:51,469 ஒரே மாதிரி தோற்றம். 225 00:16:52,762 --> 00:16:55,056 அப்படி இருந்தோம், அவனை முடக்கியது வரை. 226 00:16:58,059 --> 00:17:00,186 குழந்தைகளா இருந்தோம், சண்டையிட்டோம். 227 00:17:00,770 --> 00:17:02,230 நிறைய சண்டையிடுவோம்தான். 228 00:17:04,023 --> 00:17:05,734 ஒரு மதியம், பள்ளி முடிந்ததும் 229 00:17:05,942 --> 00:17:08,027 வழக்கம்போல் பின்னால் தள்ளினேன். 230 00:17:09,696 --> 00:17:12,240 அவனை காயப் படுத்த கோபமா இருந்தது நினைவிருக்கு. 231 00:17:12,240 --> 00:17:13,783 ஆனா, வேணும்னே இல்லதான். 232 00:17:15,827 --> 00:17:16,828 ஆக, அவனுக்கு... 233 00:17:18,204 --> 00:17:20,039 காஃபி மேசையால் தலைல அடிபட்டது. 234 00:17:20,665 --> 00:17:23,668 ஆனால், பாதிப்பு, தலையிலல்ல, கழுத்தில் என தெரிந்தது, 235 00:17:24,961 --> 00:17:26,337 நடந்தது அதுதான். இடதில் 236 00:17:28,673 --> 00:17:31,009 சிறிதே தள்ளி பட்டிருந்தால், தப்பியிருப்பான். 237 00:17:33,219 --> 00:17:34,137 அவன் பெயர்? 238 00:17:36,973 --> 00:17:37,807 டேனி. 239 00:17:50,987 --> 00:17:51,821 இதோ. 240 00:17:53,281 --> 00:17:55,241 அப்பா அழறதை அப்போதான் பார்த்தேன். 241 00:17:59,370 --> 00:18:01,206 அப்ப நீ குழந்தை. அது விபத்து. 242 00:18:04,083 --> 00:18:05,960 யாரும் திட்டல. யாரும் அலறல. 243 00:18:09,172 --> 00:18:10,590 திட்டியிருக்கலாம்... 244 00:18:14,803 --> 00:18:17,055 அவர்களிடம் போவதை நிறுத்தி பல ஆண்டுகளானது. 245 00:18:25,605 --> 00:18:26,689 டேனிக்கு என்ன? 246 00:18:29,651 --> 00:18:30,860 டேனி நல்லாருக்கான். 247 00:18:31,277 --> 00:18:33,863 அதான், நல்லா இல்ல. சூம்பிய கால்களுடன். 248 00:18:34,280 --> 00:18:36,449 ஆனா பார், அவன் அதற்கு பழகி விட்டான். 249 00:18:39,661 --> 00:18:40,954 இல்ல, நான் தான். 250 00:18:42,288 --> 00:18:43,748 எனக்குத்தான் பிரச்சினை. 251 00:18:47,544 --> 00:18:49,379 என்னால் எதிர்கொள்ள முடியல. 252 00:18:52,257 --> 00:18:55,134 அவனை பார்க்கும்போதெல்லாம் ஊனமே கவனத்துக்கு வருது. 253 00:18:58,638 --> 00:19:01,224 என்னால்தானேன்னு நினைவு படுத்தி தொலைக்குது. 254 00:19:19,325 --> 00:19:20,535 அப்ப நான் ஜெயிச்சிட்டேன். 255 00:19:22,203 --> 00:19:23,204 என்ன? 256 00:19:23,788 --> 00:19:24,622 எனக்கு வெற்றி. 257 00:19:25,665 --> 00:19:27,792 உன் தம்பியை ஊனப்படுத்திட்டே? நீ மோசம். 258 00:19:30,587 --> 00:19:31,421 ஆம். 259 00:19:35,633 --> 00:19:37,093 நானும் கெட்டவன் பன்னி. 260 00:19:38,511 --> 00:19:40,096 ரொம்ப, ரொம்ப, மோசம். 261 00:19:44,100 --> 00:19:45,018 என்னை அடிக்கணுமா? 262 00:20:09,792 --> 00:20:13,004 எவ்வளவு நேரம் சிக்கியிருப்போம்னு யாராவது சொல்ல முடியுமா? 263 00:20:22,555 --> 00:20:23,389 பார். 264 00:20:23,598 --> 00:20:26,100 உதட்டு சாய அவங்க மொழியில் நல்லா பேசறான். 265 00:20:26,225 --> 00:20:29,270 இங்கே அவ்வளவு நாள் இருந்த, ஒரு வார்த்தை கூட எப்படி தெரியல? 266 00:20:30,480 --> 00:20:31,606 சரி பார்க்கறாங்க. 267 00:20:31,731 --> 00:20:34,609 11,000 கிமீ தூரம் பறந்து வந்தேன் 268 00:20:34,609 --> 00:20:36,945 உன் சின்ன லிஃப்டில் மாட்டிக்கொள்ளவா? 269 00:20:37,195 --> 00:20:38,321 நீ திரும்பியிருந்தா, 270 00:20:38,321 --> 00:20:41,032 நாம் ஜானத்தன் கிளப் போயிருக்கலாம், ஜாலியா. 271 00:20:41,574 --> 00:20:44,327 - நான் வேலை செய்யணுமே. - எல்லோரும் வேலை செய்யணும். 272 00:20:44,869 --> 00:20:48,498 கடந்த 15 வருசமா நீயும் டேவிடும் வேலை செய்றீங்க. 273 00:20:49,082 --> 00:20:51,501 அப்பப்போ நீங்க இளைப்பாறலாம். 274 00:20:51,709 --> 00:20:54,379 என்னமா பேசுறீங்க? நீங்க என்னை இளைபாறவே விட்டதில்லை. 275 00:20:54,379 --> 00:20:56,172 உன்னை நல்லா படிக்க சொன்னேன், 276 00:20:56,464 --> 00:20:59,884 நல்ல உயர்ரக பள்ளியில படிச்சிருக்கலாம், அறிவார்ந்த கணவன் கிடைச்சிருப்பான். 277 00:20:59,884 --> 00:21:03,304 நல்லா சம்பாதிப்பவன், மீத வாழ்க்கையை நிம்மதியா வாழலாம். 278 00:21:03,304 --> 00:21:04,222 நிம்மதியா இருக்கேன். 279 00:21:04,222 --> 00:21:06,599 அப்ப ஏன் குடும்பத்தை பார்க்க முடியாத அளவு நேரமில்லை? 280 00:21:06,891 --> 00:21:08,059 ஒரு குடும்பம் ஆரம்பிக்கலே? 281 00:21:08,267 --> 00:21:09,644 டேவிட் என்னன்னு நினைக்கிறீங்க? 282 00:21:09,644 --> 00:21:11,646 கணவன் மட்டும் குடும்பம் அல்ல. 283 00:21:12,063 --> 00:21:14,941 குழந்தைகள், வாரிசு குடும்பம் ஆகும். 284 00:21:15,233 --> 00:21:16,859 அன்பு குடும்பம்னு நினைத்தேன். 285 00:21:17,068 --> 00:21:18,069 நம்ப முடியலேயே! 286 00:21:18,695 --> 00:21:22,407 உனக்கு 40 வயது ஆகுது, ஹர்ப்ரீத். கற்பனை உலகத்திலே இருக்கற்து நிறுத்து. 287 00:21:22,699 --> 00:21:24,033 உனக்கு ரொம்ப நேரம் இல்ல. 288 00:21:24,993 --> 00:21:28,579 ஒரு நாள், நீ கண்ணாடியை பார்த்தா, உன்னையே உனக்கு அடையாளம் தெரியாது. 289 00:21:28,913 --> 00:21:33,751 நீ அதே பொண்ணு, 16 வயசு, 25, 30ன்னு நினைச்சுக்கலாம், 290 00:21:33,751 --> 00:21:36,087 ஆனா உன்னை ஒரு வயதான பெண் திரும்பி பார்ப்பா. 291 00:21:37,005 --> 00:21:38,589 உடலமைப்பு மாற ஆரம்பிக்கும். 292 00:21:38,589 --> 00:21:40,008 அப்புறம் உனக்கு தெரியும். 293 00:21:40,008 --> 00:21:42,301 நான் இப்படி ஆவேனு கற்பனை கூட செய்ததில்ல. 294 00:21:43,177 --> 00:21:46,681 இதற்கு என் மேல் பழி போட முடியாது, நானா விதிகளை இடுகிறேன். 295 00:21:47,015 --> 00:21:47,849 ஆனா விதிகள் தெரியும். 296 00:21:49,350 --> 00:21:51,436 உன் ஒன்பது வயதில் பூப்படைந்தாய். 297 00:21:51,561 --> 00:21:52,603 அம்மா. கடவுளே. 298 00:21:52,603 --> 00:21:55,106 கருவுறும் தன்மை எப்ப முடியும்னு யாருக்கு தெரியும். 299 00:21:55,440 --> 00:21:57,984 உனக்கு சத்து ஹார்மோன் அமெரிக்க கெட்டி பால் 300 00:21:58,192 --> 00:22:00,111 கொடுத்திருக்க கூடாது. 301 00:22:00,319 --> 00:22:01,195 முயற்சி செய்றோம். 302 00:22:01,195 --> 00:22:02,780 சரி. நல்லா முயலுங்க. 303 00:22:03,865 --> 00:22:05,324 டேவிட் டாக்டர்ட்ட போனானா? 304 00:22:07,994 --> 00:22:10,872 அவனிடம் ஏதாவது பிரச்சினையானு பார்க்க முடிந்ததா? 305 00:22:15,918 --> 00:22:17,879 நீ ரொம்ப பதட்டமா தெரியற, கண்ணா. 306 00:22:17,879 --> 00:22:20,965 நீ ஏன் வீட்டுக்கு வந்து சில வாரம் ஓய்வெடுக்க கூடாது? 307 00:22:21,466 --> 00:22:23,968 உனக்கு அப்போ கருவாகும் பிரச்சினை தீரலாம். 308 00:22:24,844 --> 00:22:25,970 சரி. 309 00:22:27,972 --> 00:22:29,474 பின்னிஸ் கொண்டு வந்தேன். 310 00:22:33,436 --> 00:22:35,480 பாட்டி உனக்காக இதை செய்தாங்க. 311 00:22:35,480 --> 00:22:36,564 இப்போ வேண்டாம். 312 00:22:36,898 --> 00:22:38,858 ரெண்டு டப்பர்வேர்ல கொண்டு வந்தேன். 313 00:22:39,275 --> 00:22:41,069 அனைத்தையும் தோழிகளிடம் தந்துடாதே. 314 00:22:41,069 --> 00:22:43,154 யாருக்கும் இந்திய உணவு பிடிக்காதும்மா. 315 00:22:43,154 --> 00:22:44,072 முட்டாள்தனம். 316 00:22:46,115 --> 00:22:46,949 பின்னி? 317 00:22:52,955 --> 00:22:54,082 சும்மா சாப்பிடு. 318 00:22:57,168 --> 00:22:59,879 தின்னு பாக்கணும். இது சுவை மட்டும் அல்ல, 319 00:22:59,879 --> 00:23:02,298 அது அதன் இழைவு மற்றும் நயம். 320 00:23:02,298 --> 00:23:05,343 நீ சுவைக்கும் வரை அது என்ன என உனக்கு தெரியாது. 321 00:23:12,683 --> 00:23:13,643 இது அட்டகாசம். 322 00:23:14,268 --> 00:23:16,479 அவளுக்கு உருண்டை பிடிக்கும் என தெரியும். 323 00:23:16,479 --> 00:23:17,396 அம்மா. 324 00:23:17,730 --> 00:23:18,564 நிறுத்து. 325 00:23:18,731 --> 00:23:20,525 இவை இந்திய புரத சத்து உருண்டையா? 326 00:23:20,525 --> 00:23:21,818 அப்படி இல்ல, இல்ல. 327 00:23:22,693 --> 00:23:23,694 புரோடீன். 328 00:23:33,830 --> 00:23:34,664 சொல்வதைக் கேள். 329 00:23:36,082 --> 00:23:37,291 நீ வீட்டுக்கு வரணும். 330 00:23:37,750 --> 00:23:39,085 உன் அப்பாவ பாக்கணும். 331 00:23:40,795 --> 00:23:41,712 விட மாட்டேங்கறீங்க. 332 00:23:42,421 --> 00:23:43,256 அவர் சுகமில்ல. 333 00:23:45,383 --> 00:23:47,385 ஒத்துக்க மாட்டார், சீக்கா இருந்தாலும். 334 00:23:47,510 --> 00:23:48,928 நிஜமாதான், ஹர்ப்ரீத். 335 00:23:49,554 --> 00:23:51,764 அவரோட நுரையீரல்ல கட்டி இருக்கு. 336 00:23:53,224 --> 00:23:55,184 இதை நிறுத்து. 337 00:23:55,184 --> 00:23:56,185 நீ இப்ப வரணும். 338 00:24:02,441 --> 00:24:03,276 முடியாது. 339 00:24:04,152 --> 00:24:06,154 உங்களை போல பொய் சொல்ல திராணி இல்ல. 340 00:24:06,154 --> 00:24:08,948 - சுருக்கத்தை உண்டாக்கும். - அதுக்கு போடாக்ஸ் இருக்கு. 341 00:24:11,617 --> 00:24:13,619 நீ ஏன் அவரை எதிர்கொள்ளலன்னு தெரியல. 342 00:24:14,495 --> 00:24:15,997 குறை சொல்வது மிகவும் எளிது. 343 00:24:16,247 --> 00:24:18,207 அப்படியே நடைமுறைப் படுத்த கடினம். 344 00:24:18,207 --> 00:24:19,500 நடைமுறை? என்ன நடைமுறை? 345 00:24:20,001 --> 00:24:20,835 போலியா வாழ்வது? 346 00:24:21,127 --> 00:24:23,713 தெரியாம வேற பெண்ணோடு உறவு கொண்டதா நடித்து? 347 00:24:23,921 --> 00:24:25,840 மத்த குழந்தைகள் வானத்திலிருந்தா குதித்தன? 348 00:24:25,840 --> 00:24:26,757 போதும். ரொம்ப பேசாதே. 349 00:24:26,757 --> 00:24:29,427 நீ அதோடு பொறுத்துக் கொண்டிருப்பது பத்தாது. 350 00:24:29,427 --> 00:24:30,887 எல்லாம் தப்பு இல்லை சரி கிடையாது. 351 00:24:30,887 --> 00:24:31,804 நான் என்ன செய்ய? 352 00:24:31,804 --> 00:24:34,182 இந்த வயதில்? இன்னொரு கணவனை தேடவா? 353 00:24:34,682 --> 00:24:37,685 60 வயதிலும் நிறைய ஆண்கள் பெண்களை தேடி போவது தெரியும் . 354 00:24:37,685 --> 00:24:38,811 ஆச்சரியப்படுவீங்க. 355 00:24:39,979 --> 00:24:42,273 அப்பதான், நோஞ்சானுடன் வாழ தேவையில்லை. 356 00:24:45,568 --> 00:24:48,696 வாய்ப்பு கிடைத்த போது லகுனா கார்லோடு ஓட ஆசையிருந்திருக்கும். 357 00:25:09,091 --> 00:25:10,718 நமக்கு எல்லாம் இருந்தது, இல்ல? 358 00:25:13,888 --> 00:25:17,391 நல்லா சம்பாதித்தோம், நல்ல சூழல், நல்லா கவனிக்கப் பட்டோம். 359 00:25:20,436 --> 00:25:22,563 சில சமயம் தண்டிக்கப்பட்டோமா என நினைப்பேன். 360 00:25:23,231 --> 00:25:25,775 அதிகமாக ஆசைப் பட்டதால். பேராசையால். 361 00:25:27,401 --> 00:25:28,236 தண்டிப்பா? 362 00:25:30,029 --> 00:25:31,656 நம்மை யார் தண்டிப்பா? 363 00:25:34,242 --> 00:25:35,910 இல்ல. சும்மா சொல்றேன். 364 00:25:38,871 --> 00:25:40,331 இப்போ கடவுளை நம்பறியா? 365 00:25:43,417 --> 00:25:45,503 நீ சர்ச்சுக்கு போவது எனக்கு தெரியும். 366 00:25:55,096 --> 00:25:56,597 எதை நம்புவதென தெரியலை. 367 00:25:57,890 --> 00:26:00,309 எனக்கு போக ஏதாவது ஒரு இடம் தேவை, சரியா? 368 00:26:00,309 --> 00:26:04,063 யோசிக்கவா, இல்லை நம்பிக்கை வளர்க்கவா. 369 00:26:05,815 --> 00:26:08,567 உன்னை எனக்கு இனி தெரியாதது போல இருக்கு. 370 00:26:09,735 --> 00:26:12,321 அதான், நீ எப்போதும்... 371 00:26:15,324 --> 00:26:17,159 நீ எப்போதும் கதை விடுவாய். 372 00:26:17,159 --> 00:26:18,703 கதை சொல்லிட்டிருக்கே... 373 00:26:18,703 --> 00:26:21,247 - இல்ல. இல்ல. - ஃபிலிப்புக்கு கடவுள், இயேசு பற்றி, 374 00:26:21,247 --> 00:26:24,041 அதனால்தான் அவன் படங்கள் வரைகிறான். 375 00:26:24,041 --> 00:26:26,752 மதம் பற்றி பிள்ளைகளிடம் பேசியது இல்ல. ஏன் அப்படி செய்யணும்? 376 00:26:26,752 --> 00:26:28,087 அப்படி செய்ய மாட்டேன். 377 00:26:34,135 --> 00:26:35,970 அப்போ அவர்களுக்கு அது எப்படி வருது? 378 00:26:35,970 --> 00:26:37,054 தெரியல. 379 00:26:38,014 --> 00:26:42,643 பார், அவன் அதை ஆன்லைனில் பார்த்திருப்பான். அவன் கஸ் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கான். 380 00:26:43,978 --> 00:26:46,188 குழந்தைகளும் பதிலை தேடுகின்றனர். 381 00:26:46,188 --> 00:26:47,940 எவ்ளோ நாள் "இப்ப கிடைச்சிடுவான்னு" சொல்றது? 382 00:26:48,524 --> 00:26:51,027 எவ்வளவு நாள் எடுக்குதோ. 383 00:26:52,987 --> 00:26:55,865 - தெரியல... படிக்க தெரியாது. - யாராவது... 384 00:26:56,574 --> 00:26:57,408 என்ன... 385 00:27:03,039 --> 00:27:07,001 அவன் இன்னும் உயிரோடு இருக்கானு நம்புறேன். 386 00:27:08,878 --> 00:27:12,715 அதை நீ நம்பலேன்னு நினைக்குறேன்... 387 00:27:14,342 --> 00:27:16,969 ஹே. கொஞ்சம் பாருங்க... யாராவது 388 00:27:17,303 --> 00:27:18,929 மொழி பெயர்க்க இருக்காங்களா? 389 00:27:21,307 --> 00:27:22,767 நமக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை. 390 00:27:22,767 --> 00:27:24,393 ஆங்கில பேசுறவங்க. 391 00:27:39,575 --> 00:27:40,409 என்னால்... 392 00:27:41,911 --> 00:27:42,870 சே. 393 00:27:45,247 --> 00:27:46,582 வா. 394 00:27:46,582 --> 00:27:47,708 என்னடா இது... 395 00:27:50,544 --> 00:27:51,379 ஒன்னுமில்லை. 396 00:27:52,338 --> 00:27:53,589 இப்படியே இருக்க முடியாது. 397 00:27:54,423 --> 00:27:55,841 வேறு வழி இருப்பதா தெரியல. 398 00:27:55,841 --> 00:27:58,010 மொழி பெயர்ப்பாளர் வந்துட்டே இருக்கணும். 399 00:27:58,010 --> 00:27:59,804 இல்ல, இதை நான் சொல்லல. 400 00:28:03,599 --> 00:28:04,975 அங்கே நிஜமா கஸ் இருந்தா... 401 00:28:06,519 --> 00:28:09,188 - அப்படி சொல்லாதே. - அவன் இருந்தா, நாம் தயாரா இருக்கணும். 402 00:28:09,522 --> 00:28:10,356 என்ன? 403 00:28:11,690 --> 00:28:15,069 பசங்கள இங்கிருந்து வீட்டுக்கு கூட்டிப்போறத பத்தி யோசிக்கணும். 404 00:28:15,736 --> 00:28:17,738 எப்படி உன்னால இப்படி திட்டமிட முடியுது? 405 00:28:17,738 --> 00:28:19,949 மூழ்கிட்டு இருக்கோம், அது உனக்கு புரியலை. 406 00:28:22,618 --> 00:28:24,412 அதைப்பத்தி பேச கூட நீ விருப்பப்படலை. 407 00:28:26,038 --> 00:28:28,040 டேஸிக்கு பல பிரச்சினை இருக்கு. 408 00:28:28,332 --> 00:28:31,877 நான்தான் அதை சமாளிக்கணும், பள்ளில கூப்பிட்டா, இல்ல அவங்க... 409 00:28:33,879 --> 00:28:34,713 என்ன? 410 00:28:35,548 --> 00:28:36,382 எப்போ, என்ன? 411 00:28:40,469 --> 00:28:41,804 பசங்களால முடியலமா. 412 00:28:43,556 --> 00:28:45,808 தம் நண்பர்கள், நம் குடும்பத்தோடு போகணுமாம். 413 00:28:45,808 --> 00:28:49,645 அவர்களால சொல்ல முடியல, உன்னையும் கஸ்ஸையும் ஏமாற்றுவதா உணருறாங்க. 414 00:28:50,479 --> 00:28:52,148 டேஸி உன்கிட்ட அதை சொன்னாளா? 415 00:28:52,565 --> 00:28:55,526 ரெண்டு பேருமே. நிறைய முறை. 416 00:29:00,322 --> 00:29:02,533 டேஸி, ஃபிலிப் சகஜ நிலைக்கு திரும்பணுமாம். 417 00:29:03,951 --> 00:29:08,330 சகஜமா? சகஜம்னா எப்படி இருக்கும்? 418 00:29:08,330 --> 00:29:09,707 இதை போல இருக்காது. 419 00:29:11,375 --> 00:29:12,209 ஹே. 420 00:29:13,461 --> 00:29:15,504 - ஹே, நமக்கு உதவி தேவை. - உதவி இருக்கு. 421 00:29:15,796 --> 00:29:17,965 எஸ்ஸீ இருக்கா. அற்புதமான எஸ்ஸீ. 422 00:29:17,965 --> 00:29:20,384 பணத்தால் ஹாங் காங்கில் வாங்கக்கூடிய உதவி. 423 00:29:20,384 --> 00:29:22,303 நமக்கு குடும்பம் தேவை. பசங்களுக்கும். 424 00:29:22,303 --> 00:29:24,722 நிதர்சனத்தை நீ தள்ளிப் போடலாம், ஆனா, 425 00:29:24,722 --> 00:29:27,016 ஒரு கட்டத்தில, இங்க தொடர முடியாதது புரியும். 426 00:29:27,016 --> 00:29:29,310 நாம் ஹாங் காங் மண்ணை விட்டதுமே, 427 00:29:29,310 --> 00:29:33,355 மகனை ஒரு அந்நிய இடத்தில் அம்போன்னு விட்டுடுறோம். 428 00:29:33,355 --> 00:29:37,026 நான் அதை செய்ய மாட்டேன். அதை எப்போதும் செய்ய மாட்டேன். 429 00:29:49,288 --> 00:29:50,372 உன் ஃபோன் வேணும். 430 00:29:51,540 --> 00:29:54,210 - என்ன? - உன் ஃபோன் வேணும். 431 00:29:54,210 --> 00:29:56,212 என் மகளை நான் கூப்பிடணும். 432 00:30:13,521 --> 00:30:15,773 இது சுவாரஸ்யமா இருந்தது. 433 00:30:20,110 --> 00:30:21,070 நான்... 434 00:30:22,738 --> 00:30:23,572 சொல். 435 00:30:36,794 --> 00:30:37,628 ஹலோ! 436 00:30:41,090 --> 00:30:43,717 விசித்திரமான ஒலி கேட்டது. 437 00:30:44,969 --> 00:30:47,012 ஒரு கரடி மனிதனை தாக்குவது போல. 438 00:30:47,221 --> 00:30:48,264 இல்லை. நான்தான். 439 00:30:49,598 --> 00:30:50,432 சுகமில்லையா? 440 00:30:50,849 --> 00:30:51,684 நல்லாருக்கேன். 441 00:30:52,309 --> 00:30:53,143 சை. 442 00:30:55,437 --> 00:30:56,814 சிறிது அஜீரணம். 443 00:30:58,857 --> 00:31:00,317 பதட்டத்துல வாந்தி எடுப்பேன். 444 00:31:01,735 --> 00:31:03,404 அது கொஞ்ச நாளா நடக்குது. 445 00:31:05,155 --> 00:31:07,700 நான மலடு இல்லன்னா, நீ கர்ப்பம் எனலாம். 446 00:31:14,915 --> 00:31:17,626 என்ன? இல்ல. இல்ல. அது சாத்தியமில்ல... 447 00:31:19,545 --> 00:31:21,171 உன் கடைசி மாதவிடாய் எப்போ? 448 00:31:26,093 --> 00:31:28,804 யாரோடாவது சமீபத்தில் படுத்தாயா? 449 00:31:29,138 --> 00:31:31,682 தைரியமா சொல்லு, நாம ஒன்றோடு ஒன்று இல்லை. 450 00:31:31,682 --> 00:31:34,018 நான் விசுவாசம் எதிர்பார்க்கவில்லை. 451 00:31:34,018 --> 00:31:37,187 விசுவாசமா? மலட்டுத் தன்மைக்கு சோதனை செய்திருக்கீயா? 452 00:31:37,438 --> 00:31:40,149 சும்மா முடிவு கட்டிவிட்டாயா, உன் மனைவி உண்டாகாததால்? 453 00:31:47,031 --> 00:31:49,074 என்னை குழப்பாதே, மர்ஸி. விளையாட்டல்ல. 454 00:31:59,960 --> 00:32:01,712 இங்கே நீ என்னை தவிர்க்க முடியாது. 455 00:32:01,712 --> 00:32:03,172 உனக்கு பசிக்குதென தெரியும். 456 00:32:04,256 --> 00:32:05,090 எனக்கு கேட்குது. 457 00:32:16,143 --> 00:32:19,021 உங்களை போன்றவர்களால்தான் அப்பா போன்றவர்கள் அப்படி செய்றாங்க. 458 00:32:19,021 --> 00:32:20,439 எப்போ புரியப் போகுது? 459 00:32:20,648 --> 00:32:23,942 அவருக்கு இஷ்டமானதை, விரும்பிய போது, விரும்பியவரோட, எப்பவும் செய்றார். 460 00:32:23,942 --> 00:32:25,444 நீ பையனா பிறந்திருந்தா, 461 00:32:25,444 --> 00:32:27,655 அவர் ஓடி இதெல்லாம் செய்திருக்க மாட்டார். 462 00:32:27,655 --> 00:32:30,407 ஆரம்பிச்சிட்டீங்களா. எல்லாம் என் தவறு. வேறென்ன புதிது? 463 00:32:40,000 --> 00:32:44,463 நம்மை வெளியே கொண்டு போக முயற்சி செய்யறாங்க, பொறுமையா இருக்கணுமாம். 464 00:32:48,008 --> 00:32:49,677 உண்மையில், உலகம் தலைக்கீழா இருக்கு. 465 00:32:50,761 --> 00:32:52,179 யாருமே சரியானத செய்யற்தில்ல. 466 00:32:52,638 --> 00:32:54,890 விரும்பறத பாக்குறாங்க, செய்யறாங்க, பிறகு 467 00:32:54,890 --> 00:32:57,976 வருந்தறாங்க. ஏன் நான் இன்னொரு ஜீவனை இப்படி கஷ்டப்படுத்தணும்? 468 00:32:57,976 --> 00:33:01,855 எவ்ளோ மோசமாயிட்ட? இவ்ளோ கெட்டிருப்பன்னு நினைக்கவே இல்ல. 469 00:33:01,855 --> 00:33:03,148 இது புதுசல்ல, அம்மா. 470 00:33:04,066 --> 00:33:05,693 இதை நான் வருடங்களா சொல்றேன். 471 00:33:06,694 --> 00:33:09,780 பிள்ளை பெறணும்னு சமுகம் பெண்களை நிர்ப்பந்தப் படுத்துது, 472 00:33:09,780 --> 00:33:11,824 அவளை முழுமையானவளா காட்டணும்னா. 473 00:33:12,700 --> 00:33:13,867 என் விருப்பம் என்னாகும்? 474 00:33:15,035 --> 00:33:17,204 என் வாழ்வு எனக்கு பிடிக்கும், இங்க வர பாடுபட்டேன். 475 00:33:17,621 --> 00:33:18,956 டேவிட் இறந்தா என்ன ஆகும்? 476 00:33:19,581 --> 00:33:20,499 நீ இறந்தா? 477 00:33:20,499 --> 00:33:23,001 நம்ம சாகப் போறதால் பிள்ளை பெற வேணாம். 478 00:33:23,001 --> 00:33:23,919 பெற்றால் என்ன? 479 00:33:23,919 --> 00:33:25,879 தாய்மைன்னா என்னென்னு தெரியுமா? 480 00:33:25,879 --> 00:33:27,881 ஆனா அதை முயற்சிக்கும் வரை தெரியாது. 481 00:33:28,340 --> 00:33:31,802 வெள்ளைக்கார்சியை பார், பின்னியை தின்ன பயந்தா, தின்றதுமே 482 00:33:32,302 --> 00:33:33,846 பிடிச்சுப் போச்சு. 483 00:33:33,846 --> 00:33:35,305 எல்லாருக்குமே பின்னிஸ் பிடிக்காது. 484 00:33:35,681 --> 00:33:37,641 - எல்லாருக்கும் பிடிக்கும். - எனக்கில்ல. 485 00:33:39,226 --> 00:33:41,186 உன்ன போல எனக்கும் அதே எண்ணம் இருந்தது. 486 00:33:41,186 --> 00:33:42,896 அம்மாவாக விரும்பாதது, 487 00:33:42,896 --> 00:33:45,232 இன்னொரு உயிருக்கு பொறுப்பாக விரும்பாதது. 488 00:33:45,232 --> 00:33:47,818 பெண் பிடிக்காததால என்னை நீங்க விரும்பல. 489 00:33:47,818 --> 00:33:50,070 நான் குழந்தையே விருப்பமில்ல. 490 00:33:51,071 --> 00:33:53,574 ஆனா நான் மாறினேன், என்னையே மாத்திகிட்டேன். 491 00:33:54,658 --> 00:33:56,326 குடும்பத்தின் முக்கியத்துவம் புரிந்தது 492 00:33:56,326 --> 00:33:58,287 பிறகு உன் அப்பாக்கு தர விரும்பினேன். 493 00:33:58,829 --> 00:34:01,331 உன் தாத்தா பாட்டிக்கு. எனக்கு. 494 00:34:02,583 --> 00:34:04,460 முதல்ல இருந்தே... போராடினேன். 495 00:34:04,460 --> 00:34:09,173 இது என் முக்கிய கடமை, என் பொறுப்பு, எனக்கான எதிர்பார்ப்பு என்பதால். 496 00:34:10,174 --> 00:34:12,468 கடைசியில், அவங்கதான் சரி. 497 00:34:13,635 --> 00:34:15,721 நான் பின்னியை முயலலேன்னா, 498 00:34:16,346 --> 00:34:18,807 பிறகு, அன்பே, நீ பிறந்திருக்க மாட்டே. 499 00:34:28,776 --> 00:34:29,943 உள்ள வரேன், ஓகேவா? 500 00:34:29,943 --> 00:34:31,570 மனைவியிடம் போ, டேவிட். 501 00:34:39,495 --> 00:34:42,080 இதை தீர்க்கும் வரை நான் எங்கும் போகல, போதுமா? 502 00:34:48,086 --> 00:34:49,588 மூணா? கிண்டலா? 503 00:34:50,589 --> 00:34:51,590 எதுக்கும் பார். 504 00:34:52,299 --> 00:34:55,260 போன கணம் வரை நான் கருவுறுவேன் என நீ நினைக்கல. 505 00:34:56,261 --> 00:34:58,055 இப்போ, அதைத்தான் நான் நினைக்கறேன். 506 00:35:01,225 --> 00:35:02,559 எனக்கு ஒண்ணுக்கு வரல. 507 00:35:04,561 --> 00:35:06,021 அதுக்கு வழி சுலபம். 508 00:35:19,284 --> 00:35:20,118 இதை குடி. 509 00:35:20,118 --> 00:35:22,412 என்னை விட்டுத் தொலைந்து போ. 510 00:35:43,141 --> 00:35:43,976 ஒழிஞ்சு போ. 511 00:36:40,073 --> 00:36:40,908 தயவு செய்து. 512 00:36:43,869 --> 00:36:45,162 தயவு செய்து... 513 00:36:52,711 --> 00:36:54,046 - ஹலோ? - எஸ்ஸீ. 514 00:36:54,504 --> 00:36:57,049 ஹை, டேஸியை கூப்பிடுங்க, தயவு செய்து? 515 00:36:57,049 --> 00:36:58,467 சரி, மேடம். டேஸி! 516 00:36:58,467 --> 00:37:00,469 - என்ன? - அம்மா பேசுறாங்க. 517 00:37:00,469 --> 00:37:02,137 எஸ்ஸீ, அவ என் யாகுல்ட் குடிச்சா! 518 00:37:02,137 --> 00:37:03,555 உன் பேர் அதில் இருந்ததா? 519 00:37:03,555 --> 00:37:04,640 அது என்னோடது. 520 00:37:04,640 --> 00:37:07,142 நாம போய் வாங்கலாம். இதோ, ஃபோனை புடி. அம்மா. 521 00:37:07,601 --> 00:37:08,435 ஹலோ? 522 00:37:08,435 --> 00:37:12,064 ஹை, கண்ணா, கேக்குதா? இங்கே சரியா கேக்கல. 523 00:37:12,064 --> 00:37:13,106 எங்கே இருக்கீங்க? 524 00:37:14,691 --> 00:37:18,904 நானும் உன் அப்பாவும்... ஒண்ணை சரி பண்ணிட்டு இருக்கோம். 525 00:37:18,904 --> 00:37:21,448 எதுக்கு கூப்பிட்டேன்னா, இதை சொல்ல... 526 00:37:21,949 --> 00:37:26,078 மன்னிச்சிடு. நேற்று இரவு குறித்து வருந்தறேன். 527 00:37:26,703 --> 00:37:29,873 தெரியும், உனக்கு எல்லாம் கடினமா இருக்கு, 528 00:37:29,873 --> 00:37:32,250 நீ தெரிஞ்சுக்கணும், நான் உனக்காக இருக்கேன், 529 00:37:32,250 --> 00:37:35,128 நீ எப்போதும் என்னிடம் சொல்லலாம். 530 00:37:36,088 --> 00:37:39,716 சரியா? எதுன்னாலும். உனக்கு என்ன வேணும்னாலும். 531 00:37:41,218 --> 00:37:42,052 சரி. 532 00:37:42,761 --> 00:37:43,595 நல்லது. 533 00:37:45,597 --> 00:37:51,561 சரி, நாங்க சீக்கிரம் வீட்டுக்கு வரோம், உன் தம்பிக்கு சொல்லிடு. 534 00:37:53,188 --> 00:37:54,982 சரி, அம்மா, வைக்கிறேன். 535 00:37:54,982 --> 00:37:55,899 சரி... 536 00:39:10,432 --> 00:39:14,186 அது யாரா வேணும்னாலும் இருக்கலாம் 537 00:39:15,312 --> 00:39:18,899 இரவு இளமை, இசையோ உச்சம் 538 00:39:19,941 --> 00:39:21,735 கொஞ்சம் ராக் இசையோடு 539 00:39:22,611 --> 00:39:24,321 எல்லாம் நலமே 540 00:39:24,821 --> 00:39:25,822 மனம் தயார்... 541 00:39:25,822 --> 00:39:26,740 அம்மா. 542 00:39:26,740 --> 00:39:27,908 ஒரு நடனத்துக்கு 543 00:39:28,283 --> 00:39:31,411 உனக்கு வாய்ப்பு கிடைக்கையில் 544 00:39:31,411 --> 00:39:32,329 அம்மா. 545 00:39:32,329 --> 00:39:34,873 நீதானே நடன ராணி 546 00:39:34,873 --> 00:39:36,666 பார், கடுப்பேத்துறீங்க. நெஜமா. 547 00:39:37,292 --> 00:39:38,293 சரி...கடவுளே! 548 00:39:41,046 --> 00:39:42,923 ஏன் மலிவான காதணி போட்டிருக்க? 549 00:39:44,091 --> 00:39:46,176 பிறந்தநாளுக்கு டேவிட் வாங்கி கொடுத்தான். 550 00:39:46,176 --> 00:39:48,303 குளிர் பாண இயந்திரத்தில் எடுத்தானா என்ன? 551 00:39:49,304 --> 00:39:52,557 நீ திருமணமானவ, அவன் உன்னை அலங்கரித்து பார்க்கணும். 552 00:39:53,100 --> 00:39:55,602 அவை கோனியாக் வைரம், அம்மா எனக்கு பிடிச்சிருக்கு. 553 00:39:55,602 --> 00:39:56,520 ரொம்ப சின்னது. 554 00:39:56,520 --> 00:39:58,230 காதில் அம்மை போட்டா போல இருக்கு. 555 00:40:01,024 --> 00:40:03,068 என் பிரியம் அல்லதான். 556 00:40:03,068 --> 00:40:05,112 சின்னதுதான் பிடிக்கும்னு அவனுக்கு தெரியும், 557 00:40:05,112 --> 00:40:07,948 அந்த பாணியில வாங்கித்தர பார்த்திருக்கலாம். 558 00:40:08,865 --> 00:40:09,699 அப்படி தோணுது. 559 00:40:09,699 --> 00:40:12,035 நீ வீட்டுக்கு வரும்போது அவனையும் கூட்டி வா. 560 00:40:12,452 --> 00:40:15,122 அவனை நகை கடைக்கு கூட்டி போய், வாங்க சொல்லித்தரேன். 561 00:40:19,501 --> 00:40:22,546 நீ குழந்தை பெறாதத பத்தி டேவிட் என்ன நினைக்கிறான்? 562 00:40:24,172 --> 00:40:25,382 அவனுக்குமே ஆசை இல்ல. 563 00:40:26,466 --> 00:40:28,677 அது சுவாரஸ்யமான தகவல், 564 00:40:28,677 --> 00:40:30,387 கடந்த 10 வருடமா நீ சொல்லல. 565 00:40:30,387 --> 00:40:31,638 அது சரி, மனதை மாற்றிக்கிட்டான். 566 00:40:31,638 --> 00:40:33,682 வேண்டாம்னு இருந்தான், இப்போ வேணுமாம். 567 00:40:40,814 --> 00:40:41,648 என்னை விலகினான். 568 00:40:42,774 --> 00:40:45,819 அது உளைச்சலுக்கு வடிகால் தேடுவதா இருக்கலாம். 569 00:40:46,903 --> 00:40:47,737 இல்ல, அம்மா. 570 00:40:49,197 --> 00:40:50,448 இந்த முறை வித்தியாசம். 571 00:40:52,409 --> 00:40:54,703 சரி? வேற என்ன எதிர்பார்க்கிற? 572 00:40:55,120 --> 00:40:57,038 உனக்கு குழந்தை இல்ல, ஒட்டுதல் இல்ல. 573 00:40:57,205 --> 00:40:59,708 உனக்கே பிரச்சினைய உருவாக்கற, ஹர்ப்ரீத். 574 00:40:59,875 --> 00:41:02,544 டேவிடுக்கு குடும்பம் வேணும்னா, அவனுக்கு மறுக்க கூடாது. 575 00:41:02,544 --> 00:41:03,795 நீங்க யார் பக்கம்? 576 00:41:03,795 --> 00:41:04,713 ஒன்னு சொல்லட்டுமா? 577 00:41:04,713 --> 00:41:07,340 உனக்கு வேண்டியதை செய். நீ நடக்கும் விதத்தை பார். 578 00:41:08,633 --> 00:41:11,136 உன் கணவன ஏன் தக்க வைக்க முடியலனு தெரியுது. 579 00:41:17,225 --> 00:41:19,436 பெயர் இங்கே, தேதி இங்கே. பாஸ்போர்ட் எண். 580 00:41:19,728 --> 00:41:23,690 முகவரி. இறந்தவருக்கு உறவு. நீங்க அம்மாவா அல்லது அப்பாவா என்பது. 581 00:41:24,482 --> 00:41:25,317 புரியுது. 582 00:41:28,403 --> 00:41:30,405 - இது தொலைபேசியா? - முகவரி. 583 00:41:36,620 --> 00:41:38,622 கீழே கையொப்பம். தேதி. 584 00:41:43,835 --> 00:41:44,669 இரு. 585 00:41:48,506 --> 00:41:49,341 தேதி. 586 00:41:52,427 --> 00:41:53,261 கையொப்பம். 587 00:41:54,429 --> 00:41:55,722 சரி. கூட வாங்க. 588 00:42:02,854 --> 00:42:04,648 பார், நானும் என் மனைவியும்... 589 00:42:05,649 --> 00:42:09,277 வருடங்களா குழந்தைக்கு முயல்கிறோம், ஆனா கிடைக்கவேல்ல அதோட... 590 00:42:09,819 --> 00:42:11,821 அவ பலமுறை சோதனை செய்தா... 591 00:42:11,821 --> 00:42:14,866 அவளுக்கு ஏதும் பிரச்சினை இல்ல, அதனால், நிச்சயமா... 592 00:42:15,617 --> 00:42:17,244 காரணம் நான் என்பதே உண்மை. 593 00:42:18,745 --> 00:42:22,415 என் விந்து எண்ணிக்கையின் வீரியம் குறைவு... 594 00:42:24,960 --> 00:42:25,794 நான்... 595 00:42:26,294 --> 00:42:30,048 அதனாலதான் எந்த பாதுகாப்பும் எடுக்கிறதில்ல... ஏன்னா... 596 00:42:31,758 --> 00:42:34,594 என்ன சொல்றேன்னா, இதுக்கு சாத்தியமே இல்ல. 597 00:42:35,595 --> 00:42:36,429 தெளிவா. 598 00:42:37,722 --> 00:42:40,934 ஒண்ணுக்குப் போக துவங்கும் போது கூடாது, கவனம், இடையில் 599 00:42:40,934 --> 00:42:42,227 சோதிக்கணும். 600 00:42:42,852 --> 00:42:45,480 அப்பதான் குறி பாத்து ஏறக் குறைய 601 00:42:45,480 --> 00:42:48,441 ஐந்து நொடிகளுக்காவது கருவியில் பீய்ச்சணும். 602 00:42:49,192 --> 00:42:51,403 இல்லன்னா முடிவு துல்லியமா இருக்காது. 603 00:42:55,782 --> 00:42:56,700 ஏதும் செய்யணுமா? 604 00:42:56,700 --> 00:42:57,617 பரவால்ல. 605 00:43:05,625 --> 00:43:07,794 எனக்கு ஒண்ணுக்கு வருது. 606 00:43:08,044 --> 00:43:10,463 கிளியர் ப்ளூ எளிய கர்ப்ப சோதனை 607 00:43:52,088 --> 00:43:53,923 நமக்கு என்ன என யாருக்கும் கவலை இல்ல. 608 00:43:54,591 --> 00:43:56,051 யாரும் நமக்காக வரல. 609 00:44:00,013 --> 00:44:02,557 தயவு செய்து, நான் வயதானவள். 610 00:44:02,766 --> 00:44:04,934 இங்கே நீண்ட நேரம் இருக்க முடியாது. 611 00:44:05,393 --> 00:44:06,227 அவர்களிடம் சொல். 612 00:44:06,895 --> 00:44:07,896 உதவு! 613 00:44:08,313 --> 00:44:10,065 இங்கிருந்து வெளியே எடுங்க! 614 00:44:10,357 --> 00:44:12,442 வருந்தறேன், இன்னும் சரி பார்க்கிறோம். 615 00:44:16,905 --> 00:44:19,824 நான் போக வேண்டிய இடம் வேறு. கணவர் காத்திருப்பார். 616 00:44:20,033 --> 00:44:20,867 கணவரா? 617 00:44:20,867 --> 00:44:22,869 இவள்தான் கணவன் என நினைத்தேன். 618 00:44:23,495 --> 00:44:24,913 நீங்க கொடுமைக்காரி, தெரியுமா? 619 00:44:25,580 --> 00:44:27,499 குத்தி குத்தி காட்டறீங்க. 620 00:44:28,208 --> 00:44:30,126 உன்னை நாடக பள்ளிக்கு அனுப்பியிருக்கணும். 621 00:44:30,585 --> 00:44:33,880 உன் நடிப்பால் வருமானம் பெறவாவது கத்துக்கிட்டிருப்பே. 622 00:44:39,636 --> 00:44:41,763 சிகப்பு, நீலத்தை ரத்து செய்யும்னு தெரியுமா? 623 00:44:43,181 --> 00:44:47,102 ரத்தசிவப்பு கொஞ்சம் ஆரஞ்ச், ஆனா வேலை செய்யும். 624 00:44:50,939 --> 00:44:54,567 பழுப்பு தோலுக்கு மேக்அப் கண்டுபிடிப்பது கடினம், நான் வளர்கையில். 625 00:44:55,819 --> 00:44:57,821 வெள்ளையருக்கே வடிவமைக்கப்பட்டது. 626 00:44:58,905 --> 00:45:04,285 அப்போ, கருப்பின மக்களுக்காக 50 விதமான வெள்ளைகள் மோக்காவுடன் சேர்ந்து இருந்தது. 627 00:45:04,869 --> 00:45:08,081 நாம் இரண்டையும் கலக்கலாம் என்பது போல நினைத்தனர் 628 00:45:08,081 --> 00:45:10,792 சரியான நிறத்தை கண்டுபிடிக்க, எங்களுக்கு. 629 00:45:11,584 --> 00:45:13,711 நீண்ட நாளா அதைத்தான் செய்தோம், 630 00:45:14,462 --> 00:45:15,672 அதான் எங்களுக்கு கிடைத்தது. 631 00:45:17,382 --> 00:45:20,510 சில நேரம், இந்தியாவில் இருந்து அத்தை ஒருவர் வருவார் 632 00:45:20,510 --> 00:45:22,971 பெட்டியில் லாக்மே ஃபவுண்டேசனோடு. 633 00:45:24,264 --> 00:45:27,058 சில நேரம்,கனடாவில் உள்ள மாக்ஸ் ஸ்டோருக்கு போவோம் 634 00:45:27,058 --> 00:45:29,769 ஏன்னா அதில் மட்டுமே பழுப்பு நிற வர்ணம் கிடைக்கும். 635 00:45:30,603 --> 00:45:33,106 ஆனா அது 90களின் பிற்பகுதி கண்டுபிடிப்பு. 636 00:45:33,857 --> 00:45:35,066 அப்போ, 80களில், 637 00:45:36,734 --> 00:45:37,819 வேற மாதிரி. 638 00:45:39,988 --> 00:45:44,075 நிறைய குழந்தைகள் வண்ண தூரிகைகளை ஃபிரிட்ஜ்ல படம் வரைய பயன்படுத்துவர், 639 00:45:45,076 --> 00:45:46,953 நானோ நிற கோட்பாடை ஆராய பயன்படுத்தினேன். 640 00:45:49,831 --> 00:45:52,208 மேக் அப் பற்றி அறிய ஏன் நினைத்தேன் தெரியுமா? 641 00:45:52,208 --> 00:45:53,460 என்ன செய்கிறாய்? 642 00:45:53,460 --> 00:45:55,420 ஏன் ஒருவர் மேக் அப் பற்றி கற்கணும்? 643 00:45:55,420 --> 00:45:56,337 போதும். 644 00:45:57,338 --> 00:45:59,132 அவர்கள் விஷயங்களை மறைக்க முயன்றனர். 645 00:45:59,132 --> 00:46:00,258 போதும், ஹர்ப்ரீத். 646 00:46:01,134 --> 00:46:02,135 ஒரு கதை கேட்கணுமா? 647 00:46:05,263 --> 00:46:06,097 சரி. 648 00:46:08,808 --> 00:46:10,059 நாலு வயதாகும் போது, 649 00:46:11,728 --> 00:46:14,522 எங்கள் பெற்றோர் மணிக்கணக்கில் சண்டையிட்டனர். 650 00:46:15,398 --> 00:46:17,525 அப்பா படுக்கையறையை விட்டு போனவுடன், 651 00:46:17,901 --> 00:46:21,529 உள்ளே போய், அம்மா நாற்காலியில் சுருண்டு அழுததை பார்த்தேன். 652 00:46:21,529 --> 00:46:22,447 அவங்க முன்... 653 00:46:22,447 --> 00:46:24,365 உன் அம்மாவை அவமதிக்கணுமா? 654 00:46:24,365 --> 00:46:26,201 பயந்தேன், என்ன செய்ய என தெரியல. 655 00:46:27,952 --> 00:46:29,078 அங்கேயே நின்றேன். 656 00:46:31,539 --> 00:46:33,958 அவங்க கைகளை முகத்தில் இருந்து எடுத்தவுடன் 657 00:46:33,958 --> 00:46:36,628 கருப்பும் நீலமுமா இருந்தது. கையும் கழுத்தும். 658 00:46:37,212 --> 00:46:39,881 அவ என்னை பாத்தா, அவ கண்கள் உதவிக்காக கெஞ்சின. 659 00:46:40,548 --> 00:46:41,883 எப்படி உதவ என தெரியல. 660 00:46:42,592 --> 00:46:43,593 எனக்கு நாலு வயது. 661 00:46:46,429 --> 00:46:48,431 நான் அப்பா கோபத்து ஆளாவதை அவங்க விரும்பல. 662 00:46:50,225 --> 00:46:52,727 பின்னர்தான் ஒரு யோசனை வந்தது. 663 00:46:53,478 --> 00:46:56,481 அவங்க மேக் அப் பைய எடுத்து, ஒரு குப்பியை எடுத்தேன். 664 00:46:57,315 --> 00:46:59,859 மேக் அப் திரவத்தை விரல் நுனியில் ஊற்றினேன் 665 00:46:59,859 --> 00:47:02,028 அதை அவங்க முகத்தில் தடவ முயன்றேன். 666 00:47:05,198 --> 00:47:07,367 அது வேலை செய்யல. நிச்சயமா இல்ல. அவங்களை 667 00:47:07,367 --> 00:47:08,576 புன்னகைக்க வைத்தது. 668 00:47:13,623 --> 00:47:16,584 பிறகு அது ஒரு பழக்கமா போச்சு, இல்ல, அம்மா? 669 00:47:22,966 --> 00:47:25,802 மறைக்க உதவினேன், அதுல வித்தகி ஆறத கற்று கொடுத்தாங்க. 670 00:47:29,973 --> 00:47:30,807 சந்தோஷமா? 671 00:47:39,691 --> 00:47:41,859 - வந்தாச்சு! - இன்னும் இழு! 672 00:47:44,279 --> 00:47:45,113 எல்லாரும் நலமா? 673 00:47:45,113 --> 00:47:46,030 ஹே! கவனம்! 674 00:47:47,448 --> 00:47:48,283 திரும்ப மூடியது. 675 00:48:14,475 --> 00:48:16,102 இல்ல. இல்ல. 676 00:48:30,908 --> 00:48:32,285 என்ன ஆனது? 677 00:48:33,036 --> 00:48:34,287 எங்கே போனார்கள்? 678 00:48:39,667 --> 00:48:41,711 - இப்ப என்ன மணி? - ரொம்ப தாமதமானது. 679 00:48:41,711 --> 00:48:43,379 - நெட்வர்க் இல்லையா? - இல்லை. 680 00:48:43,379 --> 00:48:46,341 இங்கே வசிக்கலாம். நாம் அறை நண்பர்களா ஆகலாம். 681 00:48:46,799 --> 00:48:49,010 டட்டிக்கு எந்த கார்னர் கொடுக்கணும்? 682 00:48:49,844 --> 00:48:51,220 அந்த நிலமைக்கு வரலைமா. 683 00:48:51,220 --> 00:48:53,931 வந்தாச்சு போல. இவ்வளவு பகிர்ந்துக்கிட்டே, 684 00:48:53,931 --> 00:48:55,141 உன் தோழியோடு. 685 00:48:55,141 --> 00:48:57,352 இந்த பாவப்பட்ட பெண், அவ ஒரு பின்னி கேட்டா 686 00:48:57,352 --> 00:48:59,520 முழு வாழ்க்கை பிரச்சினை இவளுக்கு குடுத்திட்டே. 687 00:48:59,520 --> 00:49:02,190 பரவால்ல. நான் நடுவரா இருந்து பழக்கம்... 688 00:49:23,920 --> 00:49:26,214 நான் உன்னோடு தங்குவதை நீ விரும்ப மாட்டே. 689 00:49:26,214 --> 00:49:27,215 நான் அதை சொல்லல. 690 00:49:27,215 --> 00:49:28,383 ஜாலியா இருந்தது. 691 00:49:31,135 --> 00:49:33,846 நான்தான் உலகிலேயே மோசமான அம்மான்னு நீ நினைக்கிற. 692 00:49:34,722 --> 00:49:36,224 ரொம்ப பெரியவளா ஆய்ட்டேனு நினைப்பு. 693 00:49:36,224 --> 00:49:38,851 உனக்கு நானோ நான் சொல்வதோ தேவையில்ல. 694 00:49:38,851 --> 00:49:40,186 என் வாயை பிடுங்காதீங்க. 695 00:49:40,186 --> 00:49:42,355 நான் உனக்கு பாரம், குழந்தை. 696 00:49:42,814 --> 00:49:45,817 நான் போறேன். ஒரு ஹோட்டலுக்கு போறேன். 697 00:49:46,776 --> 00:49:47,902 நீங்க அப்படி விரும்பினா. 698 00:49:47,902 --> 00:49:48,986 - நல்லது. - நல்லது. 699 00:49:49,320 --> 00:49:50,321 - நல்லது. - நல்லது. 700 00:49:52,824 --> 00:49:54,325 நான் முதலில் கழிவறை போகணும். 701 00:50:17,140 --> 00:50:18,433 இல்ல, இல்ல. இருங்க. 702 00:50:20,518 --> 00:50:22,770 நாங்க தயாரா இல்ல. வேண்டாம்... 703 00:50:32,864 --> 00:50:35,825 அவனை அடையாளம் தெரியலன்னா? 704 00:50:50,506 --> 00:50:51,716 ஹே, ஹே, ஹே, நிறுத்து. 705 00:50:52,175 --> 00:50:53,801 எனக்கு இங்கே இருக்க பிடிக்கல. 706 00:50:56,512 --> 00:50:57,346 ஹே. 707 00:50:57,346 --> 00:50:59,390 - என்ன செய்யறேன்னே தெரியல. - ஹே. பரவால்ல. 708 00:50:59,390 --> 00:51:00,308 மார்கரெட், நிறுத்து. 709 00:51:01,642 --> 00:51:02,477 இதை செய்தாகணும். 710 00:51:02,477 --> 00:51:04,562 என்னால் முடியாது... நிறுத்த முடியாது. 711 00:51:06,063 --> 00:51:06,939 மார்கரெட். 712 00:51:08,149 --> 00:51:09,609 - இல்ல. - சிரிப்பை நிறுத்த முடியல. 713 00:51:10,359 --> 00:51:11,194 சரியா? 714 00:51:23,456 --> 00:51:24,540 சரி. 715 00:51:43,684 --> 00:51:47,063 முடியாது, முடியாது, முடியாது. 716 00:51:52,485 --> 00:51:55,404 இல்ல. என்னால் முடியல. 717 00:51:56,489 --> 00:51:58,491 என்னால முடியல. 718 00:51:59,408 --> 00:52:00,243 இது அவன் இல்ல. 719 00:52:20,763 --> 00:52:23,349 அதானால், நான்... 720 00:52:25,059 --> 00:52:26,686 உன்னை பிறகு பார்க்கிறேனே? 721 00:52:27,353 --> 00:52:30,773 சரி. அடடா, இன்றிரவு முடியாது, வேலையிருக்கு. 722 00:52:30,773 --> 00:52:34,861 இல்ல. இல்ல. அப்புறம்னு சொல்லல, எப்போவாவது. 723 00:52:34,861 --> 00:52:37,488 அதான், அப்போ, அப்போதைக்கு என்றேன். 724 00:52:37,822 --> 00:52:41,033 ஆம். ஆம், அட, நிச்சயமா. நான் உடன் இருப்பேன். 725 00:52:41,033 --> 00:52:42,368 நான் உடன் இருப்பேன். 726 00:52:47,498 --> 00:52:48,332 நல்ல பையனா இரு. 727 00:52:54,505 --> 00:52:55,506 அப்படின்னா என்ன? 728 00:52:55,631 --> 00:52:58,092 நல்ல பையனா இரு. அவ்ளோதான். 729 00:52:58,092 --> 00:53:00,511 ஏன், நிச்சயமா நான் நல்ல பையன். அதாவது... 730 00:53:01,095 --> 00:53:06,017 மன்னி, இதுல... நிறைய யோசிக்க வேண்டி இருக்கு. 731 00:53:09,395 --> 00:53:13,232 ஆம், நம் இருவருக்கும் நிறைய நேரம் வேணும் யோசிக்க. 732 00:53:18,279 --> 00:53:20,448 நான் சொன்னது போல, நிர்ப்பந்தமில்லை. 733 00:53:20,448 --> 00:53:21,365 சொல். 734 00:53:25,411 --> 00:53:26,871 எடுத்த முடிவை சொல்வாயா? 735 00:53:34,420 --> 00:53:35,254 சரி. 736 00:54:37,441 --> 00:54:38,275 லாவெண்டர். 737 00:54:40,319 --> 00:54:41,153 மேடம்? 738 00:54:42,279 --> 00:54:46,158 லாவண்டர் சீடரை போலத்தான், ஆனா இன்னும் சிறந்த வாசனை. 739 00:54:47,201 --> 00:54:49,245 புது விஷயமாம். 740 00:54:50,204 --> 00:54:51,706 இது பழசாவும் இருக்கலாம். 741 00:54:52,289 --> 00:54:53,749 அந்துப்பூச்சியை நீக்கறேன். 742 00:55:00,715 --> 00:55:01,590 என்ன செய்றே? 743 00:55:02,925 --> 00:55:04,802 பார்த்தா தெரியல... மழையோ மழை. 744 00:55:06,804 --> 00:55:08,681 ஹர்ப்ரீத்! பைத்தியமா? 745 00:55:10,683 --> 00:55:12,059 பைத்தியமாயிட்டியா? 746 00:55:12,852 --> 00:55:15,021 எல்லா இடத்துலேயும் தண்ணீர் வருது! 747 00:55:17,690 --> 00:55:19,108 ஜன்னல்களை சாத்து! 748 00:55:20,568 --> 00:55:22,028 பூரி, கதவ சாத்து. 749 00:55:23,612 --> 00:55:25,322 பூரி, கதவ சாத்து! 750 00:55:25,322 --> 00:55:26,657 உன்னால பாக்க முடியல? 751 00:55:37,543 --> 00:55:41,839 பரவால்ல. பரவால்ல. 752 00:55:47,678 --> 00:55:49,722 எல்லாம் சரியாகிவிடும். 753 00:58:06,775 --> 00:58:08,777 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராஜேஸ்வரி ஷங்கர் 754 00:58:08,777 --> 00:58:10,863 {\an8}படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்