1 00:02:17,596 --> 00:02:20,724 ஹோம் 2 00:03:14,403 --> 00:03:16,196 உன்ன நினைக்காம இருக்க முடியல. 3 00:03:19,700 --> 00:03:23,537 நீ எப்படி இருக்க, என்ன செய்துட்டு இருக்க என. 4 00:03:29,877 --> 00:03:34,089 உண்மையா, நீ நல்லாருக்க நான் விரும்பறனான்னு தெரியல. 5 00:03:37,927 --> 00:03:40,054 நீ தகவலுக்கு பதிலளித்தது மகிழ்சி. 6 00:03:40,137 --> 00:03:43,724 நீ இன்னும் ஹாங் காங்ல இருக்கியான்னு தெரியல, அல்லது... 7 00:03:49,647 --> 00:03:52,483 க்ளார்க்கும் நானும் அமெரிக்கா திரும்பியாகணும், 8 00:03:53,442 --> 00:03:54,610 மற்ற குழந்தைகளுக்காக. 9 00:03:58,072 --> 00:03:59,740 அவங்க வாழணும். 10 00:04:04,620 --> 00:04:09,291 நாம எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்கணும். 11 00:04:14,129 --> 00:04:15,214 நீ கூட. 12 00:04:30,104 --> 00:04:31,230 என்ன? 13 00:04:31,313 --> 00:04:32,481 நீ அதை பாடு. 14 00:04:33,107 --> 00:04:35,109 -எனக்கு அது தெரியாது. -தெரியணும். 15 00:04:36,485 --> 00:04:40,739 ஹாங் காங்கை விட வேறெங்கும் நான் இவ்ளோ கொரியனா உணர்ந்ததே இல்ல. 16 00:04:40,906 --> 00:04:43,534 உன் ண்பர்கள் என்னை பற்றி முதலில் சொல்வது அது. 17 00:04:43,617 --> 00:04:46,328 "இது சார்லியின் தோழி, அவ கொரியன்." 18 00:04:47,079 --> 00:04:48,205 சூப்பர்லே. 19 00:04:48,956 --> 00:04:51,082 கொரியன், கொரிய-அமெரிக்கனா 20 00:04:51,166 --> 00:04:52,710 இருப்பது முழுக்க வேற? 21 00:04:52,793 --> 00:04:55,004 உனக்காவது கொரியா பத்தி ஏதோ தெரியுமா? 22 00:04:55,629 --> 00:04:57,923 அந்த போராளிகள் பற்றி கேள்விப்பட்டாயா? 23 00:04:58,007 --> 00:05:00,217 லீ ஹேன்-யோல் மற்றும் பார்க் ஜாங்-சுல்? 24 00:05:00,551 --> 00:05:02,302 அவங்க ஊக்கமளிக்கிறாங்க. 25 00:05:03,345 --> 00:05:07,141 தெரியல, குயீன்ஸ் தென் கொரியாவிற்கு ரொம்ப தூரத்தில் இருக்கு. 26 00:05:08,475 --> 00:05:10,477 அவர்களுக்கு உன்னை பற்றி தெரிஞ்சுக்கணும். 27 00:05:10,978 --> 00:05:13,480 அமெரிக்கால, அதை மைக்ரோஅக்ரஷன் என்பர். 28 00:05:13,605 --> 00:05:16,066 அமெரிக்கர்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள். 29 00:05:16,525 --> 00:05:17,526 நானும் அப்படியா? 30 00:05:17,776 --> 00:05:18,861 தண்ணீர் வேணுமா? 31 00:05:18,944 --> 00:05:21,321 -சரி, தாங்களேன். -இப்பதான் வந்தது. 32 00:05:21,405 --> 00:05:24,992 -நன்றி. -போகணும். என் முதலாளிட்ட பேசணும். 33 00:05:26,493 --> 00:05:27,995 நீ நிஜமா போகணுமா? 34 00:05:28,078 --> 00:05:31,081 நீண்ட நேரம் வேலை இல்லாம இருந்ததில்ல, விநோதமா இருக்கு. 35 00:05:31,165 --> 00:05:33,125 என்னை ஏழையும் ஆக்குது. 36 00:05:34,960 --> 00:05:35,878 பாக்கலாம். 37 00:05:46,930 --> 00:05:47,973 வா. 38 00:05:52,770 --> 00:05:55,689 நம் கோரிக்கைகள் நிறைவேற மாதங்களாகும். 39 00:05:55,773 --> 00:05:59,234 சீக்கிரமே ஒரு தீர்வு வரும்னு எதிர்பார்க்கிறாயா? 40 00:05:59,568 --> 00:06:01,403 அதை நான் சொல்ல முடியாது. 41 00:06:01,487 --> 00:06:03,280 சமீப கைது பத்தி சொல்லமுடியுமா? 42 00:06:03,363 --> 00:06:08,035 எப்போதுமே சுய தியாகம் இருக்கும் ஆனா யாராவது ஒருத்தர் ஒரு நிலைய எடுக்கணும். 43 00:06:08,118 --> 00:06:10,996 இந்த காலத்துல நம்ம ஜெனரேஷனுக்கு செம பொறுப்பு. 44 00:06:11,080 --> 00:06:12,289 நாம போராடணும்... 45 00:07:18,480 --> 00:07:19,481 மர்ஸி! 46 00:07:20,232 --> 00:07:22,526 மர்ஸி! 47 00:07:22,609 --> 00:07:23,902 வா! 48 00:07:27,781 --> 00:07:29,867 தகவல் வந்தது. எல்லாம் சரியா? 49 00:07:30,450 --> 00:07:32,953 உன்னை கொஞ்ச, நேரமில்ல, விஷயத்துக்கு வரேன். 50 00:07:33,328 --> 00:07:34,663 உன் மேல புகார் வந்தது. 51 00:07:37,666 --> 00:07:39,501 ட்ரீகன்ட்டர் விருந்து நபரா? 52 00:07:39,960 --> 00:07:42,421 எண்டைவ் பரிமாறும்போது தப்பா தொட்டான். 53 00:07:42,504 --> 00:07:44,256 ஆக, அவன் மீது வழக்கு போடணும். 54 00:07:44,339 --> 00:07:45,549 உண்மை தானா வரும். 55 00:07:46,508 --> 00:07:47,342 உண்மை. 56 00:07:48,177 --> 00:07:51,138 வாடிக்கையாளர், விருந்தினர் பர்ஸில் பணம் காணோமென்றார். 57 00:07:51,930 --> 00:07:53,640 உன்னை சரியா அடையாளம் காட்டறார். 58 00:07:54,558 --> 00:07:56,185 சரியாவா? என்ன சொன்னா? 59 00:07:56,435 --> 00:07:57,436 உன் பெயரை சொன்னா. 60 00:07:58,437 --> 00:07:59,730 என்ன? எப்படி? 61 00:08:00,230 --> 00:08:02,232 உன் அதிருஷ்டம், அவ புகார் செய்யல. 62 00:08:03,525 --> 00:08:04,526 நான் நிரபராதி. 63 00:08:06,069 --> 00:08:08,530 நியாயமே இல்ல. பணத்துக்கு என்ன பண்ணுவேன்? 64 00:08:08,614 --> 00:08:10,282 வீட்டு வாடகையே கட்ட முடியல. 65 00:08:23,045 --> 00:08:26,215 அம்மா சில வாரத்துல என்ன பாக்க வராங்க, பயப்படறேன். 66 00:08:27,382 --> 00:08:29,968 பாக்கும் போது சொல்ல ஏதாவது நல்லதா வேணும். 67 00:08:30,093 --> 00:08:31,053 அப்படி இருந்தது இல்லே. 68 00:08:33,931 --> 00:08:36,433 சில சமயம் பயங்கர செய்தி கதைகளை தேடுவேன். 69 00:08:38,184 --> 00:08:41,730 தொடர் கொலையாளிகள், குழந்தைகள் ஜன்னலில் இருந்து விழுவது போல, 70 00:08:41,813 --> 00:08:43,690 ஓடி போன பதின் பருவ தாயால அனாதையானவ, 71 00:08:43,774 --> 00:08:45,901 குரங்கை செல்ல பிராணியாய் வளர்ப்பவள், 72 00:08:45,984 --> 00:08:47,945 அதற்கு மயக்க மருந்து தந்து நண்பனிடம் மறைக்க 73 00:08:48,028 --> 00:08:49,905 குரங்கு மருந்தின் தன்மையால் அவ முகத்தை 74 00:08:49,988 --> 00:08:51,406 கீறியது போன்ற செய்திகள். 75 00:08:56,828 --> 00:08:58,413 எனக்கு ரொம்ப நல்லாருக்கு 76 00:08:58,956 --> 00:09:00,499 குழப்பங்களைப் பத்தி படிக்க, 77 00:09:03,001 --> 00:09:05,170 சுற்றி நடக்கும் மோசமான விஷயங்கள் பற்றி. 78 00:09:06,338 --> 00:09:08,423 என் வாழ்க்கை மோசமில்லன்னு நினைச்சுக்க. 79 00:09:09,841 --> 00:09:11,385 நான் செஞ்சது அவ்ளோ மோசம் இல்லேனு. 80 00:09:13,637 --> 00:09:15,681 அது என் தனிமை உணர்வை குறைக்குதோ. 81 00:09:18,642 --> 00:09:21,478 முதலாளி கூட எல்லாம் நல்லா போனதில் மகிழ்ச்சி. 82 00:09:23,855 --> 00:09:24,856 உனக்கு வேண்டாமா? 83 00:09:26,358 --> 00:09:27,192 சரி. 84 00:09:27,276 --> 00:09:28,402 நானே சாப்பிட போறேன். 85 00:09:29,152 --> 00:09:31,446 உனக்கு இப்பல்லாம் ரொம்ப பசிக்கிது. 86 00:09:32,614 --> 00:09:33,573 இல்ல. 87 00:09:35,117 --> 00:09:37,119 நல்லாதான் இருக்கு. பிடிக்குது. 88 00:09:37,202 --> 00:09:38,578 ரொம்ப ஒல்லியா இருந்தே. 89 00:09:39,705 --> 00:09:41,081 அப்ப, சந்தோஷமா இருக்க. 90 00:10:01,977 --> 00:10:03,603 அன்பே, முதல்ல குளிக்கலாமா? 91 00:10:03,937 --> 00:10:04,771 ஹே. 92 00:10:05,147 --> 00:10:07,357 ஹே, மர்ஸி. மர்ஸி. 93 00:10:08,275 --> 00:10:10,277 டேவிட்? இங்க என்ன செய்யற? 94 00:10:10,902 --> 00:10:12,612 உன்னை பாக்கத்தான். 95 00:10:18,201 --> 00:10:19,202 நாம பேசலாமா? 96 00:10:22,289 --> 00:10:23,457 என்ன நடக்குது? 97 00:10:23,540 --> 00:10:25,083 அவர் போகணும்னு இவர் சொல்றார். 98 00:10:32,632 --> 00:10:34,092 உங்களைப் பிடிக்கல போல. 99 00:10:37,637 --> 00:10:39,097 விடுங்க, நான் டேவிட். 100 00:10:40,182 --> 00:10:41,016 சார்லி. 101 00:10:43,310 --> 00:10:44,561 ஃபோன் செய்தேன்... 102 00:10:45,604 --> 00:10:47,898 சாரி, நீ மேலே போறீயா 103 00:10:48,273 --> 00:10:50,108 -சரி. -நிமிசத்துல வரேன். 104 00:10:50,192 --> 00:10:51,026 சரி. 105 00:11:08,585 --> 00:11:11,129 யோசிக்க நம் இருவருக்கும் நேரம் வேணும்தான். 106 00:11:11,797 --> 00:11:13,632 நீ என்ன நினைக்கிறே தெரியணும். 107 00:11:14,508 --> 00:11:16,635 முன்னாடி ரொம்ப கவலை பட்டதா தெரியலயே. 108 00:11:18,053 --> 00:11:21,264 நீ இந்த விஷயத்திலே, எங்கூட தொடர்பு வச்சுக்க ஆசை மாதிரி தெரியலை. 109 00:11:21,348 --> 00:11:24,351 நான் ஒரு முட்டாள். மன்னித்து விடு. 110 00:11:25,435 --> 00:11:27,813 இது ஒரு பரிசுன்னு இப்பத்தான் தோண ஆரம்பிச்சிருக்கு. 111 00:11:28,355 --> 00:11:30,440 -பரிசா? -ஆம், குழந்தை. 112 00:11:33,068 --> 00:11:35,237 இல்ல, நீ ஏற்கனவே... 113 00:11:39,408 --> 00:11:40,700 செய்துகிட்டே, இல்ல? 114 00:11:40,909 --> 00:11:42,536 -எதை செய்தேன்? -செய்யலியா? 115 00:11:43,703 --> 00:11:44,788 இல்ல, நான் கலைக்கல. 116 00:11:46,373 --> 00:11:47,749 வச்சுக்க முடிவு செய்திட்டீயா? 117 00:11:49,042 --> 00:11:49,876 தெரியல. 118 00:11:49,960 --> 00:11:53,463 மர்ஸி, தாமதம் ஆயிடுச்சு. இப்போ என்ன, நாலைந்து மாதம் கர்ப்பமா? 119 00:11:54,881 --> 00:11:58,927 பார், பிரபலமான மகப்பேறு மருத்துவரின் எண் கிடைத்தது. 120 00:12:00,345 --> 00:12:01,388 மட்டில்டால இருக்கார். 121 00:12:03,515 --> 00:12:06,601 ரிட்ஸ் ஆன் த பீக்னு சொல்வாங்க. அவர்தான் சிறந்தவர். 122 00:12:07,018 --> 00:12:08,228 செலவு எனதுதான். 123 00:12:08,311 --> 00:12:09,146 பரவால்ல. 124 00:12:09,563 --> 00:12:11,314 -உன்னால முடியாது. -பார்ப்போம். 125 00:12:11,398 --> 00:12:13,775 -அடம் மிடிக்காதே மர்ஸி. உனக்கு நான் தேவை. -வேணாம். 126 00:12:13,859 --> 00:12:16,903 அப்பா நான். இதைப் பற்றி முடிவு செய்ய எனக்கும் உரிமை இருக்கு. 127 00:12:16,987 --> 00:12:18,530 உரிமையா? நல்லா தெரியுமா? 128 00:12:20,490 --> 00:12:22,701 உனக்கு இஷ்டமானதை செய். 129 00:12:23,618 --> 00:12:24,744 இப்பவாவது ஒப்புக்கோ. 130 00:12:25,579 --> 00:12:28,623 பார், நான் சரியானதைதானே செய்ய பார்க்கிறேன்? 131 00:12:28,707 --> 00:12:31,209 காசோலை கூட எழுதினேன், நீ சங்கடப் படக் கூடாது 132 00:12:31,293 --> 00:12:32,627 பணத்தை பத்தி. 133 00:12:34,963 --> 00:12:38,133 நன்றி. ஆனா செய்வதானால், நானே சொந்தமா செய்துப்பேன். 134 00:12:39,718 --> 00:12:42,345 சரி. என்கிட்ட இருந்து எதையும் எதிர்பாக்காத. 135 00:12:42,721 --> 00:12:44,848 சரி. 136 00:12:55,984 --> 00:13:00,071 -ஹே. -அப்போ, அதுத்தான் டேவிட். 137 00:13:00,780 --> 00:13:01,615 நான் கேட்டேன். 138 00:13:03,200 --> 00:13:05,076 நாம் போராட்டத்துக்கு திரும்பணும். 139 00:13:05,160 --> 00:13:09,039 இரு, உன்னிடம் ஒண்ணு பேசணும். 140 00:13:10,957 --> 00:13:12,209 அந்த பையன பத்தியா? 141 00:13:13,251 --> 00:13:14,211 கஸ்? 142 00:13:15,128 --> 00:13:15,962 இல்ல. 143 00:13:17,589 --> 00:13:20,675 அதாவது, அப்படித்தான் நாங்க சந்திச்சோம். 144 00:13:20,967 --> 00:13:21,801 யார்? 145 00:13:23,303 --> 00:13:24,137 நானும் டேவிடும். 146 00:13:27,015 --> 00:13:29,184 கஸ் காணாம போனப்ப அங்கு இருந்தார். 147 00:13:30,894 --> 00:13:33,355 அன்பா நடந்துகிட்டு, வீட்டுக்கு 148 00:13:34,397 --> 00:13:35,524 கூட்டி போனார். 149 00:13:37,317 --> 00:13:40,237 ரெண்டு பேரும் முன்னமே பழக்கதில் இருந்தீங்கன்னு சொல்றீனா, 150 00:13:41,279 --> 00:13:42,113 பரவால்லை. 151 00:13:43,949 --> 00:13:46,868 இல்ல. இல்ல, நாங்க ஒண்ணா இல்ல. அது... 152 00:13:47,869 --> 00:13:49,120 அது அப்படியல்ல. 153 00:13:50,914 --> 00:13:53,040 அவன் திருமணமானவன் அதோட, 154 00:13:59,381 --> 00:14:00,840 அவர் குழந்தைய சுமக்கிறேன். 155 00:14:06,096 --> 00:14:07,055 என்ன? 156 00:14:08,348 --> 00:14:09,349 அதாவது, இப்பவா? 157 00:14:09,766 --> 00:14:12,185 அவர் கிட்ட கூட வரக்கூடாதுன்னு சொல்லிட்டேன். 158 00:14:12,894 --> 00:14:14,145 எத்தனை நாளா தெரியும்? 159 00:14:17,107 --> 00:14:17,941 தெரியல? 160 00:14:20,652 --> 00:14:21,570 ஓரிரு மாதங்கள். 161 00:14:22,028 --> 00:14:23,113 ஓரிரு மாதங்களா? 162 00:14:24,656 --> 00:14:26,199 இப்போ நான் சொல்றத புரிதுலே. 163 00:14:27,409 --> 00:14:29,369 அவ்ளோ சிக்கல். 164 00:14:30,203 --> 00:14:32,372 எவ்ளோ ஓடினாலும், சாபத்திலிருந்து தப்ப முடியல, 165 00:14:32,455 --> 00:14:34,082 கூடவே வருது. 166 00:14:34,165 --> 00:14:36,918 எல்லாம் குழம்பிடும் வாய்ப்பு கிடைக்கும் முன்னமே... 167 00:14:37,002 --> 00:14:37,836 வாய்ப்பா? 168 00:14:38,503 --> 00:14:39,963 மகிழ்ச்சியாய் இருக்க வாய்ப்பு. 169 00:14:42,340 --> 00:14:44,801 என் வாழ்க்கைய வாழ. இதிலிருந்து விடுபட. 170 00:14:45,385 --> 00:14:49,097 உனக்கு வாய்ப்பு கொடுக்கப்படலனு எப்படி சொல்ற? அதுவும் என்னிடம்? 171 00:14:51,099 --> 00:14:52,475 நான் அதை அப்படி சொல்லல. 172 00:14:53,602 --> 00:14:57,063 சாபம் உனக்கு ஒரு சாக்கு. உன் வாழ்வில் வாய்ப்பே இல்லே 173 00:14:57,147 --> 00:14:58,273 சந்தோஷத்தை அடைய. 174 00:14:58,356 --> 00:15:01,568 மத்தவங்களை போல இல்லாம, உனக்கு வாய்ப்புகள் தவிர வேரெதுமில்லை. 175 00:15:01,651 --> 00:15:02,652 இல்ல, ப்ளீஸ் போகாதே. 176 00:15:03,486 --> 00:15:06,448 நீ ரொம்ப அதிருஷ்டசாலி, அது உன் கண்ணுக்கு தெரியலை. 177 00:15:06,990 --> 00:15:10,493 உனக்கு அமெரிக்க பட்டம் இருக்கு, அமெரிக்க பாஸ்போர்ட் இருக்கு. 178 00:15:10,577 --> 00:15:11,828 சுதந்தரம் இருக்கு. 179 00:15:12,621 --> 00:15:15,999 இப்போ ஒரு பணக்கார வெள்ளைக்காரனின் குழந்தையை சுமக்குறே. 180 00:15:16,625 --> 00:15:18,501 இந்த முறை இது யாருடைய தவறு? 181 00:15:18,960 --> 00:15:21,755 அவன் மனைவியா? அவளும் உன் சாபத்தின் ஒரு பகுதியா? 182 00:15:22,255 --> 00:15:23,089 நானா? 183 00:15:23,465 --> 00:15:26,593 இல்ல, நீ உன்னை தவிர வேற யாரையுமே நினைக்க முடியாததாலா? 184 00:15:26,843 --> 00:15:29,179 சார்லி. சார்லி. எனக்கு உன்னோடு வரணும். 185 00:15:29,262 --> 00:15:30,096 ஏன்? 186 00:15:30,639 --> 00:15:33,475 நீ போராடுனேனு நீ ஊர்ல எல்லோரிடமும் பீத்திக்கவா? 187 00:15:33,975 --> 00:15:36,353 இது உன் போராட்டமல்ல, உனதா இருந்ததே அல்ல. 188 00:15:36,936 --> 00:15:38,063 நீ ஒரு சுற்றுலா பயணி. 189 00:15:38,480 --> 00:15:41,691 இது உன் எதிர்காலத்தை பாதிக்காது. கண்டிப்பா இல்ல. நீ போகலாம். 190 00:15:42,484 --> 00:15:44,819 உனக்கே தெரியாத இன்னொரு வரம். 191 00:16:05,882 --> 00:16:08,051 உண்மை என்னன்னா, உன்ன நான் நினைக்கவே இல்ல. 192 00:16:10,220 --> 00:16:12,972 உன்னை தெரியாதேன்னு மனத்திலிருந்து அழிச்சிடலாம், 193 00:16:13,056 --> 00:16:14,224 அது எளிதானது. 194 00:16:16,476 --> 00:16:19,020 அது எவ்வளவு மோசம் என தோழி சொன்ன பிறகுதான், 195 00:16:20,105 --> 00:16:21,815 அவ சொன்னது சரியென உணர்ந்தேன். 196 00:16:24,776 --> 00:16:27,195 என்னைப் பற்றி என்ன நினைப்பாய்னு கற்பனை செய்ய முடியல. 197 00:16:28,238 --> 00:16:30,073 என்னை எவ்வளவு வெறுப்பாய். 198 00:16:32,659 --> 00:16:33,910 நீ வெருக்கணும். 199 00:16:36,121 --> 00:16:37,247 எனக்கும் கோபம் வரும். 200 00:16:38,873 --> 00:16:40,834 யார் வீடு வந்திருக்கா பார். 201 00:16:43,002 --> 00:16:44,587 ரொம்ப சோந்திருக்கே. 202 00:16:44,671 --> 00:16:46,506 நான் வாங்கி கொடுத்த கிரீம பயன்படுத்தலியா? 203 00:16:47,048 --> 00:16:48,049 சுருக்கத்த குறைக்கும். 204 00:16:48,133 --> 00:16:49,592 இதுதான் புது சமையலறையா. 205 00:16:50,051 --> 00:16:51,594 இதுவா புதுசு. 206 00:16:52,345 --> 00:16:54,472 நீ ஐந்து வருடமா வரலையே. 207 00:16:57,517 --> 00:16:59,853 அது உங்க டெஸ்லாவா? யாருடைய யோசனை? 208 00:16:59,936 --> 00:17:02,230 உன் அப்பா பரிசா வாங்கி வந்தார். 209 00:17:04,648 --> 00:17:05,900 நீங்க நிச்சயம் தகுதியானவங்க. 210 00:17:09,194 --> 00:17:11,614 சே! கொத்தமல்லியை மறந்தேன். 211 00:17:12,574 --> 00:17:13,907 -நான் போகவா? -வேணாம்... 212 00:17:14,159 --> 00:17:15,452 கான்சுலோ போவா. 213 00:17:15,535 --> 00:17:16,368 கான்சுலோ! 214 00:17:16,869 --> 00:17:19,664 கடைக்கு போய் புதுசா கொத்தமல்லி வாங்கி வரியா? 215 00:17:23,960 --> 00:17:25,377 பூண்டு நறுக்கவா? 216 00:17:59,913 --> 00:18:02,290 நாளைக்கு பஜனை இருப்பதை மறக்காதே. 217 00:18:02,373 --> 00:18:04,042 உன் அப்பா நல்லாகணும் என்பதற்கு. 218 00:18:04,292 --> 00:18:06,461 அப்பா சர்ஜரிக்கு முன் நடத்தணும்னு. 219 00:18:06,544 --> 00:18:08,463 அம்மா, இந்திய உடை எதுவும் கொண்டு வரல. 220 00:18:08,546 --> 00:18:10,840 கான்சுலோவை பரண்ல உன் பழைய உடைகளை வைக்க சொன்னேன். 221 00:18:10,924 --> 00:18:12,217 அங்கே ஏதாவது இருக்கும். 222 00:18:12,300 --> 00:18:13,718 வா, நாம இப்ப போகணும். 223 00:18:19,557 --> 00:18:21,476 ரொம்ப பலவீனமா இருக்கார். 224 00:18:21,768 --> 00:18:24,229 எதுக்கும் நேரம் காலமிருக்கு ஹர்ப்ரீத். 225 00:18:24,646 --> 00:18:26,773 உன் விவாகரத்து அப்பாவுக்கு தெரிய வேணாம். 226 00:18:27,315 --> 00:18:28,817 -அம்மா. -அவர் சுகமா இல்ல. 227 00:18:29,067 --> 00:18:30,902 ரொம்ப படபடப்பு அவரை கொல்லும். 228 00:18:31,319 --> 00:18:32,153 நல்லா நடந்துக்கோ. 229 00:18:32,570 --> 00:18:36,157 நல்லா நடந்துக்கவா? பொய் சொல்ல முடியாது. டேவிட் பத்தி கேட்பாரே... 230 00:18:36,324 --> 00:18:37,283 யார் வந்திருக்கா பாரு. 231 00:18:37,367 --> 00:18:39,118 தூங்கறார். அவரை ஓய்வெடுக்க விடணும். 232 00:18:39,202 --> 00:18:41,830 அறையில நிறைய சத்தம் அவருக்கு நல்லதல்ல. 233 00:18:41,996 --> 00:18:43,331 நாங்க கிளம்பறோம். 234 00:18:43,456 --> 00:18:44,415 வாங்கப்பா, போலாம். 235 00:18:44,624 --> 00:18:47,001 உங்கப்பா எழுந்ததும் அவரை பார்ப்போம். 236 00:18:58,972 --> 00:19:00,557 இங்க இருப்பாங்கன்னு தெரியுமா? 237 00:19:00,640 --> 00:19:02,058 ஆமா. 238 00:19:02,141 --> 00:19:03,226 சந்திச்சிருக்கீங்களா? 239 00:19:03,309 --> 00:19:05,812 ஒண்ணா சாப்பிட்டிருக்கோம். என்ன நினைக்கிற? 240 00:19:06,062 --> 00:19:08,314 தில்லியில இருந்து அப்பா கூட்டி வந்தார். 241 00:19:08,398 --> 00:19:12,235 அந்த பெண்கிட்ட அவர் அப்படி என்னதான் பாக்கறார்னு தெரியல. 242 00:19:13,152 --> 00:19:15,613 அவ பிச்சைக்காரி போல இருக்கா, 243 00:19:15,780 --> 00:19:17,532 படிண்டா பேருந்து நிலையத்தில். 244 00:19:17,949 --> 00:19:21,035 சந்தையில் மாம்பழம் விற்கறவ வேற எப்படி இருப்பா? 245 00:19:21,119 --> 00:19:22,036 அம்மா, போதும். 246 00:19:24,330 --> 00:19:25,164 தயவு செய்து. 247 00:19:32,589 --> 00:19:33,923 சுவையான பருப்பு மறந்திடுச்சு. 248 00:19:34,799 --> 00:19:36,092 அதை சமைக்க எப்போ நீ கத்துக்கப் போற? 249 00:19:39,262 --> 00:19:42,015 அவரோட உனக்கு பேச வாய்ப்பு கிடைக்காததற்கு வருந்துறேன். 250 00:19:42,682 --> 00:19:45,518 அப்பா மாறிட்டார், உடம்பு சுகமில்லாது போனதில் இருந்து. 251 00:19:47,270 --> 00:19:48,438 மக்கள் மாறுவாங்களா? 252 00:19:49,522 --> 00:19:50,356 தெரியல. 253 00:19:51,065 --> 00:19:53,067 பழசெல்லாம் நினைச்சு பார்க்கிறார். 254 00:19:54,068 --> 00:19:56,529 நினைச்சு பாக்க நிறைய விஷயங்கள் இருக்கே. 255 00:20:02,744 --> 00:20:04,162 நீங்க விட்டு போய்ருக்கலாம். 256 00:20:04,579 --> 00:20:06,873 உங்களுக்கு வேல இருந்தது. சமாளித்திருக்கலாம். 257 00:20:06,956 --> 00:20:08,333 அது என்ன மாதிரி வாழ்க்கை? 258 00:20:08,416 --> 00:20:10,209 அந்த நச்சுத்தன்மையே இல்லாதது. 259 00:20:11,294 --> 00:20:13,796 சாரி, எனக்கு ஓபரா போல ஆழமா பேச தெரியாது. 260 00:22:17,128 --> 00:22:17,962 ஹை. 261 00:22:19,130 --> 00:22:20,006 ஹை. 262 00:22:22,008 --> 00:22:22,967 நான் சுகி. 263 00:22:24,260 --> 00:22:25,136 இது ஃபௌஜா. 264 00:22:25,928 --> 00:22:26,971 உங்கள தெரியும். 265 00:22:29,223 --> 00:22:31,934 அம்மாக்கு வர்றது பிடிக்கல. நல்லதுனு நினைத்தோம். 266 00:22:33,102 --> 00:22:34,520 உங்களை பார்க்க ஆசை. 267 00:22:35,021 --> 00:22:36,814 அப்பா உன்னை பத்தி உயர்வா பேசுவார். 268 00:22:39,567 --> 00:22:42,195 என்னையா? என்னைப்பத்தி பேசினாரா? 269 00:22:42,945 --> 00:22:44,906 எப்படிப்பட்ட வெற்றியாளின்னு பேசுவார். 270 00:22:45,865 --> 00:22:49,202 உங்க ரெண்டு பேர பத்தி என்னிடம் சொன்னதில்ல. 271 00:22:49,660 --> 00:22:50,703 சொல்ல மாட்டாரே. 272 00:22:53,790 --> 00:22:58,002 அவர் விரும்பிய படி மகன் கெடச்சதுக்கு அவர் சந்தோஷம் பட்டிருக்கணும். 273 00:22:58,795 --> 00:22:59,879 அவர் நல்ல மனிதர். 274 00:23:00,713 --> 00:23:02,757 நீ மிக வித்தியாசமனவரால வளர்க்கப் பட்டவர். 275 00:23:02,840 --> 00:23:05,259 அப்பாவுக்கு அமெரிக்கால கஷ்டமா இருந்திருக்கும். 276 00:23:05,510 --> 00:23:09,097 அங்கே மிக பயந்ததா சொன்னார். கட்டுப்பாடை இழந்ததா உணர்ந்தார். 277 00:23:11,474 --> 00:23:12,934 எங்களுக்கு என்ன கட்டுப்பாடு இருக்கு? 278 00:23:13,267 --> 00:23:14,185 புரியல? 279 00:23:15,144 --> 00:23:16,020 விடு. 280 00:23:16,187 --> 00:23:19,273 அவருக்கு உங்களை மிகவும் பிடிக்கும். நீங்க புரிஞ்சுக்கணும். 281 00:23:31,828 --> 00:23:33,329 யார் வந்திருக்கா பாருங்க! 282 00:23:33,412 --> 00:23:34,956 ஊதாரி பெண் திரும்பினா. 283 00:23:35,289 --> 00:23:38,126 நேற்று உங்கள பாக்க வந்தா, நீங்க தூங்கிட்டீங்க. 284 00:23:40,086 --> 00:23:41,129 வந்திட்டீயா, குழந்தை? 285 00:23:41,462 --> 00:23:42,421 ஹை, அப்பா. 286 00:23:45,925 --> 00:23:48,886 நான் காஃபி கொண்டு வரேன். நீங்க இருவரும் பேசலாம். 287 00:23:54,225 --> 00:23:55,893 நல்லாருக்கீங்களா? பதட்டமா? 288 00:23:57,645 --> 00:23:59,313 நீ இங்க வந்தது நல்லா இருக்கு. 289 00:24:00,565 --> 00:24:01,732 ரொம்ப நாள் ஆனது. 290 00:24:03,442 --> 00:24:04,902 நான் திரும்பி வராததற்கு சாரி. 291 00:24:06,654 --> 00:24:07,864 எனக்கு புரியுது. 292 00:24:10,241 --> 00:24:11,993 டேவிட் எப்படி இருக்கார் 293 00:24:13,578 --> 00:24:14,704 அவர்... 294 00:24:16,205 --> 00:24:17,790 அவர் வராததற்கு வருந்தினார். 295 00:24:18,124 --> 00:24:19,208 அப்படியா. 296 00:24:21,377 --> 00:24:23,045 ஃபௌஜா, சுகியை சந்திச்சியா? 297 00:24:24,255 --> 00:24:25,089 சந்திச்சேன். 298 00:24:25,173 --> 00:24:28,759 நல்ல பிள்ளைங்க. நான் போனதும் அவங்க கூட சகஜமாவேன்னு நம்பறேன். 299 00:24:30,094 --> 00:24:32,388 ஒரு குடும்பத்தின் நன்மைகளை பார்ப்பாய். 300 00:24:34,932 --> 00:24:37,685 எங்களை அப்படியா பாக்கறீங்க? ஒரு குடும்பமாவா? 301 00:24:37,768 --> 00:24:39,562 நிச்சயமா. என் குடும்பம். 302 00:24:40,188 --> 00:24:41,939 குழந்தைகள் கடவுள் தந்த பரிசு. 303 00:24:42,815 --> 00:24:45,067 உனக்கு, டேவிடுக்கும் வயசாகலை.. 304 00:24:45,151 --> 00:24:46,319 கர்ப்பமா இருக்கேன். 305 00:24:47,945 --> 00:24:48,905 கடவுளே. 306 00:24:50,489 --> 00:24:53,159 உங்க கிட்ட சொல்ல இருந்தேன், இதோ சொல்லிட்டேன். 307 00:24:55,661 --> 00:24:57,747 இது பையனானு, தெரியுமா? 308 00:25:00,291 --> 00:25:01,125 ஆமா. 309 00:25:02,376 --> 00:25:03,211 இது பையன். 310 00:25:03,294 --> 00:25:05,254 குழந்தை. அற்புதம். 311 00:25:06,797 --> 00:25:09,383 ஆரோக்கியமான, நம்பிக்கை தரும் செய்திக்கு நன்றி. 312 00:25:10,218 --> 00:25:14,096 கூட்டிபோக தயாரா இருக்காங்க, திரு. சிங். நீங்களும் தயார்னா, சரி. 313 00:25:15,348 --> 00:25:18,226 பையன். என்ன ஒரு வரம். 314 00:25:18,851 --> 00:25:22,146 அற்புதமான செய்திக்கு நன்றி குழந்தை. இது எனக்கு வலிமைய தருது, 315 00:25:30,279 --> 00:25:31,322 ஹே, அப்பா. 316 00:25:33,950 --> 00:25:35,076 உங்களுக்கு 317 00:25:36,661 --> 00:25:40,790 தனக்கு எப்படிப் பட்ட தாத்தான்னு தெரிஞ்சு என் மகன் வளர்வான். 318 00:25:41,374 --> 00:25:42,917 அதுதான் என் பெரிய ஆசை, மகளே. 319 00:25:43,167 --> 00:25:45,169 உங்களை பத்தி அவன்கிட்ட சொல்வேன். 320 00:25:46,963 --> 00:25:49,757 அன்னையர் தினத்தில் அம்மா முகவாய எப்படி உடச்சீங்கன்னு, 321 00:25:50,758 --> 00:25:52,718 அவங்களை மாடிப்படியிலிருந்து தள்ளி விட்டது, 322 00:25:53,386 --> 00:25:56,847 எல்லா விரல்களையும் மோதிரமே போட முடியாத அளவு உடைத்தது, 323 00:25:56,931 --> 00:26:00,059 அந்த குடும்பத்துக்கு எப்படி அன்பான அப்பாவா இருந்தீங்க, 324 00:26:00,142 --> 00:26:03,145 நான் வீட்டில அவங்க காயப்பட்ட முகத்துக்கு ஒத்தடமிட்டப்ப. 325 00:26:08,401 --> 00:26:10,361 அந்தக் குடும்பம் என்ன சொன்னாலும், 326 00:26:12,613 --> 00:26:16,158 நான் மறக்கவே மாட்டேன். எப்போதும் உங்கள மன்னிக்கவே மாட்டேன். 327 00:26:21,956 --> 00:26:22,957 நீங்க போகலாம். 328 00:27:20,306 --> 00:27:24,310 விமான நிறுவனம் போர்டிங் பாஸ், பயண ஆவணங்களை சோதனை செய்யும் 329 00:27:24,393 --> 00:27:26,020 புறப்பாடு வாயிலில். 330 00:27:29,190 --> 00:27:30,608 -ஹை. -ஹை. 331 00:27:33,152 --> 00:27:35,154 இங்கே வா. ஹே. 332 00:27:36,364 --> 00:27:37,865 அப்பா பற்றி வருத்தமாகிறேன். 333 00:27:43,037 --> 00:27:43,871 இந்தா. 334 00:27:44,663 --> 00:27:45,998 -நன்றி. -ஆம். 335 00:27:46,457 --> 00:27:49,043 -அம்மா எப்படி இருக்காங்க? -அவங்க... 336 00:27:49,168 --> 00:27:50,002 ப்ரிந்தர்? 337 00:27:50,920 --> 00:27:52,338 ஆம். வா. 338 00:27:54,590 --> 00:27:57,301 அழைத்ததற்கு சந்தோஷம். சிறிது நேரம் கவலையா இருந்தேன். 339 00:27:57,385 --> 00:27:58,219 என்ன... 340 00:28:00,471 --> 00:28:01,305 ஹில்ஸ்? 341 00:28:02,556 --> 00:28:03,599 அப்பாவைக் கொன்றேன். 342 00:28:04,183 --> 00:28:06,102 கடவுளே. நான் என்னையே மன்னிக்க மாட்டேன். 343 00:28:06,185 --> 00:28:08,813 இல்ல, நான் அவரை கொன்றேன். டேவிட், அவரை கொன்றேன். 344 00:28:09,146 --> 00:28:11,273 -என் அப்பவ கொன்னேன். -காருக்கு போலாமா? 345 00:28:11,357 --> 00:28:13,567 அங்கே அதைப் பத்தி பேசலாம்? சரியா? 346 00:28:13,651 --> 00:28:15,569 -சரி. -சரியாயிடும். 347 00:28:17,947 --> 00:28:22,952 நான் ஒரு சித்திரவதைக்குள்ளான ஆவி, தறிகெட்டுப் போனதைப் போல, 348 00:28:23,035 --> 00:28:25,621 கட்டுப்பாடு இல்லாம பேசியது மாதிரி இருந்தது. 349 00:28:26,414 --> 00:28:28,624 என்னென்னா? கட்டுப்பாடு இருந்தது. 350 00:28:28,707 --> 00:28:30,126 உண்மையை சொல்லப் போனா... 351 00:28:31,752 --> 00:28:34,088 சொல்லாம் இருக்க முடியலை, 352 00:28:34,171 --> 00:28:36,382 கேட்காம அவர் இறந்துட கூடாதுனு. 353 00:28:36,924 --> 00:28:39,135 என்னால் அதை தாங்க முடியாதது போல. 354 00:28:41,679 --> 00:28:42,680 அட சே! 355 00:28:45,349 --> 00:28:48,227 -நாம பிரிந்ததை சொன்னியா? -இல்ல, எனக்கு நேரமில்ல. 356 00:28:48,310 --> 00:28:51,188 என் வார்த்தையால அவர கொல்லவே சரியா இருந்தது. 357 00:28:52,106 --> 00:28:52,940 போகட்டும். 358 00:28:55,025 --> 00:28:57,611 கோபப்பட்டுக்கிட்டே இருக்க அலுப்பா இருக்கு. 359 00:28:59,196 --> 00:29:00,156 ஆமா. 360 00:29:05,828 --> 00:29:07,037 எப்படி இருக்கா? 361 00:29:09,707 --> 00:29:10,541 உன்... மர்ஸி? 362 00:29:14,879 --> 00:29:16,172 நான் ஒண்ணு கேக்கட்டா? 363 00:29:18,466 --> 00:29:20,551 உனக்கு குழந்தை வேணாம்னு நீ சொல்லும்போது, 364 00:29:20,968 --> 00:29:23,179 என்னோட வேணாம்னு சொன்னியா, இல்ல... 365 00:29:27,433 --> 00:29:28,726 இல்ல, நிச்சயமா இல்ல. 366 00:29:31,270 --> 00:29:32,521 அப்படியா நீ நினைத்தாய்? 367 00:29:38,694 --> 00:29:40,446 மர்ஸிக்கு என் உதவி வேண்டாமாம். 368 00:29:41,155 --> 00:29:42,948 என்னோடு சகவாசம் வேண்டாமாம். 369 00:29:44,950 --> 00:29:48,370 அவ மனசு மாறும், உனக்கு தெரியாது. 370 00:29:51,040 --> 00:29:53,000 நீ நல்லவனாகவே இருக்கலாம். 371 00:29:55,127 --> 00:29:56,587 அவளும் அதையே சொன்னா. 372 00:29:56,921 --> 00:29:58,464 நான் நல்லவனா இருக்கணும் என. 373 00:29:58,589 --> 00:29:59,840 ஏன்னா இது உண்மை. 374 00:30:00,174 --> 00:30:01,091 இது... 375 00:30:01,842 --> 00:30:04,720 உனக்கப்புறம் நான் யாராக இருக்கலாம் என நினைக்கையில் 376 00:30:04,803 --> 00:30:07,181 இப்படியெல்லாம் ஆனது. 377 00:30:08,057 --> 00:30:11,602 அப்பறமா... எனக்கு யோசிக்கவே நேரம் இல்ல... 378 00:30:11,685 --> 00:30:14,271 நான் உனக்காக வருந்தணும்னு நினைக்குறீயா என்ன? 379 00:30:17,274 --> 00:30:20,277 இல்ல. நிச்சயமா இல்ல. 380 00:30:23,447 --> 00:30:24,281 சை. 381 00:30:29,453 --> 00:30:31,121 சரி, இது விநோதமா இருக்கும், 382 00:30:32,081 --> 00:30:35,376 ஆனா கடைசியா நான் மர்ஸியை பாத்தப்ப, அவ உன் எண்ணை கேட்டா. 383 00:30:36,502 --> 00:30:37,336 அதை... 384 00:30:42,967 --> 00:30:43,842 தரலாமே. 385 00:30:44,969 --> 00:30:46,053 அப்படியா? 386 00:31:04,738 --> 00:31:05,990 அடுத்தது என்னன்னு தெரியல. 387 00:31:08,742 --> 00:31:10,828 டேவிட் என் உலகம் என எப்போதும் நினைத்தேன். 388 00:31:11,662 --> 00:31:12,830 அதைத்தான் சொன்னோம். 389 00:31:15,249 --> 00:31:17,209 "எங்கேயானாலும், ஒன்றா இருக்கும்வரை..." 390 00:31:17,293 --> 00:31:19,128 -அப்பப்ப பாக்கலாம். -சரி. 391 00:31:19,211 --> 00:31:20,754 -"...வீடு திரும்பினோம்." -நன்றி, சாம். 392 00:31:34,059 --> 00:31:35,769 நிச்சயமா இனி எல்ஏ நம் வீடில்லை. 393 00:31:35,853 --> 00:31:37,771 திரும்பி போனது அதை தெரிய வைத்தது. 394 00:31:42,276 --> 00:31:44,111 இழப்பு பற்றி உன்னிடம் கூற நான் யார்? 395 00:31:46,822 --> 00:31:48,616 நானே மீள்வேன்னு தெரியும். 396 00:31:50,576 --> 00:31:52,202 பயந்தேன், நிச்சயமா, ஆனா... 397 00:31:56,498 --> 00:32:00,461 ஒரு பழமொழி உண்டு, 398 00:32:00,544 --> 00:32:02,755 நோகாம நோன்பு கும்பிட முடியாதுனு 399 00:32:03,631 --> 00:32:05,299 இங்கே கொஞ்சம் கலர் கொண்டு வரலாம். 400 00:32:05,924 --> 00:32:07,217 கலர் நல்லாருக்கும், மேடம் 401 00:32:09,011 --> 00:32:10,679 இதை நிறைய யோசிச்சு பாத்திருக்கேன். 402 00:32:12,139 --> 00:32:13,349 கடந்து போக. 403 00:32:13,766 --> 00:32:14,725 சரி. 404 00:32:14,808 --> 00:32:15,684 முன்னே. 405 00:32:17,019 --> 00:32:19,104 -இந்த வழி? -ஆம். சரி. 406 00:32:19,188 --> 00:32:20,397 பின்னோக்கி பார்க்காமல். 407 00:32:20,689 --> 00:32:24,193 ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை நீக்க போலிசுக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது... 408 00:32:24,276 --> 00:32:26,111 -உள்ள இதை ஓட்டாதே... -சரி, அம்மா! 409 00:32:26,195 --> 00:32:28,572 ...ஆக்குபை இயக்கத்துக்கு அடுத்த அடி என்ன என்பது. 410 00:32:28,656 --> 00:32:32,534 வணிக வட்டாரத்தில், வழக்கம் போல் வேலைகள் நடக்கின்றன. 411 00:32:32,660 --> 00:32:36,497 நூற்றுக்கணக்கான ஜனநாயக ஆதாரவாளர்களை கைது செய்து, வெளியேற்றிய 412 00:32:36,580 --> 00:32:39,750 போலிஸ் அதிகாரிகள் சங்கிலி அரம், ஆணி வெட்டிகள் துணையோடு 413 00:32:39,833 --> 00:32:42,586 அரசு தலைமையகம் வெளியே இருந்த முகாமை இடித்தனர், 414 00:32:42,670 --> 00:32:44,296 பிரச்சாரத்தின் மையத்தை. 415 00:32:44,380 --> 00:32:47,549 எனினும், போராளிகள் அமைதியாய் வெளியேறினர். 416 00:32:47,633 --> 00:32:48,842 எதிர்ப்பே இல்லாம. 417 00:32:48,967 --> 00:32:53,222 ஆனால், கேப்ரியல் அர்ல்ஸ் சொல்வது போல், சில போராளிகள் இருக்கிறார்கள். 418 00:32:53,472 --> 00:32:56,517 வியாழன் வரை, ஹாங் காங் அரசுக்கு வெளியெ இருக்கும் இடம்... 419 00:32:56,600 --> 00:32:57,434 ஹே, கண்ணா... 420 00:32:57,518 --> 00:32:59,603 ...ஆக்குபேஷன் மத்தியில. 421 00:32:59,687 --> 00:33:01,855 -சிறு வீட்டு வேலைகளை பார்க்கணும். -சரி. 422 00:33:11,573 --> 00:33:13,784 மார்கரெட் வூ பெயரில் முன்பதிவு உள்ளது. 423 00:33:24,962 --> 00:33:25,838 நன்றி. 424 00:33:25,921 --> 00:33:26,797 ரசிச்சு சாப்பிடுங்க. 425 00:34:30,860 --> 00:34:32,905 பேசுவதற்கு எதிர்ப்பதம் என்ன தெரியுமா? 426 00:34:33,614 --> 00:34:35,449 அது கேட்பதல்ல. காத்திருப்பது. 427 00:34:41,413 --> 00:34:44,708 அப்போ, காத்திருக்கியா? நான் சொல்வத கேட்கலையா? 428 00:34:45,042 --> 00:34:48,670 இது ஒரு வினோதமான உரையாடல் மட்டும் அல்ல 429 00:34:48,754 --> 00:34:50,714 சங்கடமான மெளனங்களும் நிறைய. 430 00:35:00,682 --> 00:35:01,809 நீ கர்ப்பமா இருக்க. 431 00:35:07,022 --> 00:35:08,524 எப்படி சொல்றதுன்னு தெரியல. 432 00:35:08,857 --> 00:35:09,691 எனக்கு தெரியும். 433 00:35:11,777 --> 00:35:12,611 அப்படியா? 434 00:35:13,445 --> 00:35:14,279 எப்படி? 435 00:35:14,613 --> 00:35:16,615 எல்லாம் பேசறாங்க. ஹாங் காங் சின்னது. 436 00:35:26,083 --> 00:35:27,543 டேஸி, ஃபிலிப் நலமா? 437 00:35:29,795 --> 00:35:32,256 உன்னைத் தொடர்பு கொண்டது அவர்களுக்கு தெரியாது. 438 00:35:32,464 --> 00:35:33,882 என்னை ஏன் தொடர்பு கொண்டே? 439 00:35:33,966 --> 00:35:37,970 தெரியல. மன்னிப்பு கேட்பதற்காக இருக்கலாமோ? 440 00:35:41,265 --> 00:35:42,850 நானும் ஒரு மன்னிப்பு கேட்கணும். 441 00:35:43,141 --> 00:35:43,976 ஏன்? 442 00:35:45,602 --> 00:35:46,645 உன் பணியிடத்தில் பேசினேன். 443 00:35:47,604 --> 00:35:48,647 வேலையை போக்கினேன். 444 00:35:50,315 --> 00:35:51,483 அது நீங்களா. 445 00:35:52,526 --> 00:35:53,944 நான் திருடியதா பொய் சொன்னீங்க. 446 00:35:54,570 --> 00:35:57,531 அது இப்போ கேவலமா இருக்கு, ஆனா அப்போ, 447 00:35:58,365 --> 00:35:59,908 அதைதான் நான் நினைக்க முடிஞ்சுது. 448 00:36:01,326 --> 00:36:03,120 புண்பட்டு, கோபமா இருந்தேன். 449 00:36:03,996 --> 00:36:05,831 உங்களுக்கு கோபப் பட உரிமை உண்டு. 450 00:36:05,914 --> 00:36:09,334 என் பழி உன் திருமணத்தை பாதித்ததற்கு மன்னிக்கவும். 451 00:36:09,543 --> 00:36:12,212 அது டேவிடுக்கு எதிரா எதுவும் தனிப்பட்டு இல்ல. 452 00:36:13,088 --> 00:36:17,301 எனக்கு விடைகள் தேவையா இருந்தது, எப்படியாவது கண்டு பிடிக்க பார்த்தேன். 453 00:36:33,567 --> 00:36:34,401 மன்னிக்கவும். 454 00:36:37,738 --> 00:36:39,489 இறைச்சி, பாலையே நினைக்க முடிந்தது. 455 00:36:40,157 --> 00:36:40,991 இறைச்சி, பால். 456 00:36:41,700 --> 00:36:42,618 உனக்கு பசிக்கிறது. 457 00:36:42,993 --> 00:36:44,620 நேற்றிரவு, படுக்கையில, 458 00:36:44,703 --> 00:36:48,874 கண்ணை மூடியபோது, என் கண் இமைக்கு பின்னே, ஒரு செத்த கோழி இருந்தது. 459 00:36:50,792 --> 00:36:54,046 அதன் இறைச்சியை எப்படியும் சாப்பிட பார்த்தேன், வாசனை வந்தது. 460 00:36:54,880 --> 00:36:56,048 நீ குண்டாகிட்டு போற. 461 00:36:57,007 --> 00:36:58,675 கனவு ஏன்னு தெரியுது. 462 00:37:10,103 --> 00:37:12,230 -மிஸ் கிம், என்னோடு வாங்க. -சரி. 463 00:37:17,277 --> 00:37:20,030 மர்ஸி கிம். இருபத்தி-ஐந்து. 464 00:37:21,156 --> 00:37:23,367 உங்க கடைசி மாதவிடாய் நாள சொல்லுங்க? 465 00:37:23,742 --> 00:37:24,993 படிவத்தில் போடல. 466 00:37:26,161 --> 00:37:30,791 அதை நான் கண்காணிப்பதில்ல. நான் உறுதியில்லாம அப்பப்ப மாறும். 467 00:37:31,166 --> 00:37:32,000 அப்படியா. 468 00:37:33,043 --> 00:37:35,087 குழந்தைதான் எங்களுக்கு சொல்லணும் போல. 469 00:37:35,170 --> 00:37:36,338 படுத்துக்கோங்க. 470 00:37:39,424 --> 00:37:40,926 உங்க உடையை விலக்க போறோம். 471 00:37:41,593 --> 00:37:43,178 முதல்ல உணவு வாங்கித்தரணும். 472 00:37:45,597 --> 00:37:46,431 சரி. 473 00:37:53,146 --> 00:37:54,147 தயாரா? 474 00:37:58,986 --> 00:37:59,903 தளர்வா. 475 00:38:01,905 --> 00:38:04,074 உங்கள நல்லா கவனிச்சிக்கிறீங்களா? 476 00:38:05,033 --> 00:38:06,201 ஃபோலிக் ஆசிட்? 477 00:38:07,953 --> 00:38:09,121 ப்ரீநேடல்கள் எல்லாம்? 478 00:38:10,247 --> 00:38:13,125 ஆரஞ்சு மது அதுக்கு ஈடாகுமா? 479 00:38:14,001 --> 00:38:15,252 இல்ல. 480 00:38:17,421 --> 00:38:20,090 எவ்வளவு வாரம் ஆகியிருக்குன்னு அளந்து பாக்கலாம். 481 00:38:25,470 --> 00:38:27,264 நல்லா வளர்ந்துவிட்டது. 482 00:38:28,181 --> 00:38:29,766 மருத்துவர பாக்கவே இல்லயா? 483 00:38:31,059 --> 00:38:32,436 நினைச்சிட்டு இருந்தேன். 484 00:38:34,980 --> 00:38:37,566 நீங்க நிறைய சத்து மாத்திரை ஆரம்பிக்கணும். 485 00:38:42,279 --> 00:38:43,405 இதோ உங்க குழந்தை. 486 00:38:48,243 --> 00:38:49,411 அது என் குழந்தையா? 487 00:38:51,163 --> 00:38:55,208 ஆமா. உங்களுக்கு 23 வாரங்கள் ஆனது. 488 00:38:59,421 --> 00:39:02,841 என்னால உணர முடியல, ஆனா நல்லா அசையுது. வினோதமா இருக்கு. 489 00:39:03,842 --> 00:39:06,595 சாதாரணமா இருக்கு, அதிர்ஷ்டவசமா உங்க வயது கம்மி. 490 00:39:07,220 --> 00:39:09,806 நிறைய பெண்கள் வயசானப்புறம் கர்ப்பம் ஆகறாங்க. 491 00:39:12,893 --> 00:39:14,561 என்ன குழந்தைன்னு தெரியணுமா? 492 00:39:46,635 --> 00:39:49,304 நீண்ட நாட்களாக, உன்னை அழிக்க விரும்பினேன். 493 00:39:50,597 --> 00:39:52,891 நீ இருக்கவே வேண்டாம் என விரும்பினேன், 494 00:39:54,559 --> 00:39:57,104 ஆனா இதோ நீ உலகத்தில் சேர வருகிறாய். 495 00:39:59,106 --> 00:40:00,857 இது முரண், இல்ல? 496 00:40:08,824 --> 00:40:11,201 என் குழந்தைய எடுத்துக்க நினைச்சிருக்கீங்களா? 497 00:40:12,577 --> 00:40:14,496 ஏன்னா அதை விடாம நினைக்கிறேன். 498 00:40:18,542 --> 00:40:19,793 அப்படி சொல்லாதே. 499 00:40:22,295 --> 00:40:23,755 நினைக்கவே நினைக்காதே. 500 00:40:23,839 --> 00:40:25,632 உங்களுக்கு கடன் பட்டா போல இருக்கு, 501 00:40:27,217 --> 00:40:29,511 உங்களிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டதா. 502 00:40:31,012 --> 00:40:32,806 என்னால சரி செய்யவே முடியாது. 503 00:40:35,100 --> 00:40:36,726 உங்களுக்கு ஏதாவது தரணும். 504 00:40:36,810 --> 00:40:38,520 உன் குழந்தை உனக்கு வேண்டாமா? 505 00:40:43,191 --> 00:40:44,359 வேணும். 506 00:40:47,070 --> 00:40:48,947 ஆனா அவளை சரியா வளக்க மாட்டேன். 507 00:40:50,866 --> 00:40:51,867 நான் சொதப்புவேன். 508 00:40:53,368 --> 00:40:54,744 இது ஒரு பெண். 509 00:40:58,748 --> 00:41:00,667 ஏற்கனவே அவளுக்காக பயந்துள்ளேன். 510 00:41:38,371 --> 00:41:40,498 தயவு செய்து கவனியுங்கள். பயணிகளே... 511 00:41:44,753 --> 00:41:47,672 ...தயவுசெய்து கவனிக்கவும் டிபார்ச்சர் கேட் இப்போ மாறியது... 512 00:41:47,756 --> 00:41:48,590 மர்ஸி! 513 00:41:50,300 --> 00:41:51,301 ஹே, அம்மா. 514 00:41:53,220 --> 00:41:54,304 இது என்ன? 515 00:41:54,930 --> 00:41:57,265 ஒன்னுமில்லை,, குண்டாயிருக்கேன். 516 00:41:58,558 --> 00:41:59,726 செல்லம்... நீ...? 517 00:41:59,851 --> 00:42:00,852 குண்டு, தெரியும். 518 00:42:02,562 --> 00:42:05,440 விளையாடறத நிறுத்து! நீ குண்டு இல்ல! கர்ப்பமா இருக்க! 519 00:42:05,690 --> 00:42:07,275 கடவுளே. அப்படியா? 520 00:42:07,609 --> 00:42:09,736 சாப்பிட்ட கொழுக்கட்டையாலேனு நினைச்சேன். 521 00:42:09,986 --> 00:42:10,820 அடிப்பாவி! 522 00:42:10,987 --> 00:42:11,947 எப்படி? 523 00:42:12,656 --> 00:42:13,740 எப்போ? 524 00:42:15,575 --> 00:42:16,993 யார் அப்பா? 525 00:42:17,577 --> 00:42:20,163 ஏன் என்னிடம் முதல்ல சொல்லல! 526 00:42:20,664 --> 00:42:22,499 நேரா சொல்லலாம்னு இருந்தேன். 527 00:42:24,876 --> 00:42:27,128 வா, எல்லாம் பாக்கறாங்க. போகலாம். 528 00:42:29,881 --> 00:42:31,675 குழந்தை வரும்போது... 529 00:42:32,050 --> 00:42:33,635 தாய்ப்பாலுக்கு உனக்கு மியுக் குக் சமைப்பேன். 530 00:42:35,053 --> 00:42:36,888 ஆக்ஸ்டேல் போய் வாங்கி வரணும். 531 00:42:36,972 --> 00:42:38,014 உனக்கு கொலாஜன் தேவை. 532 00:42:39,224 --> 00:42:41,518 அம்மா, ரொம்ப அதிகம். இன்னும் உணவு வாங்காதீங்க. 533 00:42:41,601 --> 00:42:43,395 இங்கே வேற எதையும் வைக்க இடம் இல்ல. 534 00:42:43,937 --> 00:42:45,355 இது இப்போதைக்குதான். 535 00:42:46,314 --> 00:42:51,778 எதை உன்னோடு கொண்டு போணும், எதை விடணும் என பார்க்கலாம். 536 00:42:53,071 --> 00:42:54,114 நான் உனக்கு உதவறேன். 537 00:42:54,197 --> 00:42:55,365 என்னோடு கொண்டு போகவா? 538 00:42:55,573 --> 00:42:57,325 ஆம், திரும்ப ந்யூ யார்க்குக்கு. 539 00:42:57,784 --> 00:42:59,327 நான் டிக்கட் பதிவு செய்யறேன். 540 00:42:59,786 --> 00:43:01,121 நாம ஒண்ணா திரும்பலாம். 541 00:43:02,080 --> 00:43:03,415 நான் வரல, அம்மா. 542 00:43:03,498 --> 00:43:04,332 வரலையா? 543 00:43:05,041 --> 00:43:06,084 நிச்சயமா வர. 544 00:43:06,835 --> 00:43:08,253 இங்கே எனக்கு போதுமான இடம் இல்ல. 545 00:43:08,420 --> 00:43:09,629 உன்னை யார் தங்க சொன்னது? 546 00:43:13,091 --> 00:43:14,592 அப்போ உன்னை யாரு கவனிச்சுப்பா? 547 00:43:22,058 --> 00:43:23,768 நீ இன்னும் அப்பா யாருன்னு சொல்லல... 548 00:43:25,103 --> 00:43:26,146 அதனால நினைக்கிறேன்... 549 00:43:26,604 --> 00:43:28,315 அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே? 550 00:43:34,571 --> 00:43:36,197 அப்படிதான் நினைத்தேன். 551 00:43:47,792 --> 00:43:51,212 -டேஸி, வா. போகலாம்! டேஸி! -வா, சான்ஸீ. வா! 552 00:43:51,296 --> 00:43:53,298 ஃபிலிப், ஹூடீ எங்கே? -பேக் பேக்கில் 553 00:43:53,381 --> 00:43:55,216 -பேக் பேக் எங்கே? -வச்சிருக்கேன். 554 00:43:55,300 --> 00:43:58,720 -வா! விமானத்தை விடப்போற. -அம்மா, என் ஹெட்ஃபோன் உடைந்தது. 555 00:43:58,803 --> 00:44:01,014 ஹே, வா, போகணும். தாமதமாகப் போகுது. 556 00:44:01,514 --> 00:44:05,226 சான்ஸீ எதுவுமே சாப்பிடல, குடிக்கல இல்ல? 557 00:44:05,310 --> 00:44:08,938 -நல்லது. அவனுக்கு பொம்மை இருக்கா? -ஆமா. 558 00:44:39,803 --> 00:44:41,304 நாம யாருன்னு நினைச்சோம்? 559 00:44:42,222 --> 00:44:43,390 நாம் எல்லோரும், 560 00:44:45,141 --> 00:44:47,227 சோகத்துக்கு பழகிட்டோம்னு நினைக்க? 561 00:44:49,938 --> 00:44:52,315 என்னை உறுத்தாத ஒரு நாளும் நினைக்க முடியலை. 562 00:44:54,025 --> 00:44:55,902 -என்னை நியாபகப்... நிறுத்து. 563 00:44:56,236 --> 00:44:58,488 நீ உன்னையே தண்டிச்சுக்க வேணாம், சரியா. 564 00:44:59,906 --> 00:45:02,867 நல்லா வாழ்ந்து நீ யாருக்கும் துரோகம் செய்யல. 565 00:45:06,871 --> 00:45:11,292 கஸ் காணாம போன முதல் சில நாட்கள், நான் வலியில் இருந்தேன். 566 00:45:11,376 --> 00:45:13,670 கற்பனை கூட செய்ய இயலாத வலி. 567 00:45:14,003 --> 00:45:15,380 இறக்கணும் என விரும்பினேன். 568 00:45:17,590 --> 00:45:18,758 ஆனா முடியல 569 00:45:19,759 --> 00:45:22,971 ஏன்னா கஸ்ஸை தேட நான் இருக்கணும். 570 00:45:25,390 --> 00:45:29,060 வலியைத் தவிர வேறெதையும் கற்பனை கூட செய்வது கடினம். 571 00:45:30,437 --> 00:45:31,521 ஆனா உன்னால முடியும். 572 00:45:32,856 --> 00:45:34,065 நீ இருப்பாய். 573 00:45:34,149 --> 00:45:37,485 நான் இருக்கணும், டேஸி, ஃபிலிப்புக்காக. 574 00:45:42,282 --> 00:45:44,284 இருண்ட எண்ணங்கள் தாக்கினா, 575 00:45:44,367 --> 00:45:46,536 அது... உன்னை ஆட்கொள்ள விடலாமா அல்லது 576 00:45:46,619 --> 00:45:48,413 என்றும் போல் விழித்து, 577 00:45:48,496 --> 00:45:49,372 பல் துலக்கி.. 578 00:45:49,456 --> 00:45:50,498 திரையை திறந்து. 579 00:45:50,582 --> 00:45:51,958 நடைபயணம் போய். 580 00:45:52,041 --> 00:45:54,461 உன்னிடம் உள்ள பிள்ளைகளைப் பார்த்து... 581 00:45:58,465 --> 00:45:59,924 பாடணும். 582 00:46:03,303 --> 00:46:05,763 இந்த அமைதி உன்னை மூழ்கடிக்காது. 583 00:46:12,103 --> 00:46:14,063 பாலூட்டும் குறிப்பு குடுத்திருக்கலாம். 584 00:46:22,989 --> 00:46:25,241 -எஸ்ஸீ, என் கம் எங்கே? -உன் முதுகு பையில். 585 00:46:25,325 --> 00:46:27,702 -இல்ல, பாத்தேன், அங்கே இல்ல. -முதுகு பையில். 586 00:46:27,785 --> 00:46:30,580 எஸ்ஸீ, கம் வேணும், இல்லன்னா காது கிழிய போகுது. 587 00:46:30,997 --> 00:46:33,041 -மணி என்ன? -ஃபிலிப் பையில. 588 00:46:33,124 --> 00:46:34,375 கால் மணி கடந்து, சரியா இருக்கும். 589 00:46:34,459 --> 00:46:36,961 இன்னும் எவ்ளோ நேரம்? விமான நிலையம் பெருசு. 590 00:46:37,045 --> 00:46:38,505 சோம்பேறியா இருக்காத, டேஸி. 591 00:46:39,589 --> 00:46:40,840 சோம்பேறி டேஸி! 592 00:46:40,924 --> 00:46:42,300 -சோம்பேறி டேஸி! -கடவுளே. 593 00:46:42,383 --> 00:46:43,301 ஃபிலிப், ஃபிலிப். 594 00:46:43,384 --> 00:46:45,720 -வாய மூடு! அப்பா, கேக்குதா? -ஹே, ஃபிலிப்! போதும். 595 00:46:45,803 --> 00:46:47,430 நீதானே கால் வலிக்குதுன்னு சொன்னே. 596 00:46:47,514 --> 00:46:49,891 விளையாடும்போது அடிபட்டது, சோம்பேறியானதால இல்ல. 597 00:46:49,974 --> 00:46:51,893 கால்பந்தில் நீ மோசமோ என்னமோ, ஃபிலிப்! 598 00:46:51,976 --> 00:46:53,561 பசங்களா! போதும்! வாங்க. 599 00:46:59,651 --> 00:47:00,818 எப்போ கிளம்பற? 600 00:47:08,618 --> 00:47:09,827 சீக்கிரமே. 601 00:47:10,662 --> 00:47:13,039 -விமானம் எவ்ளோ பெருசு. -ஆமா. பெருசு. 602 00:47:13,122 --> 00:47:14,415 இது ஒரு அறிவிப்பு... 603 00:47:14,499 --> 00:47:16,334 சோம்பேறி டேஸி! 604 00:47:21,839 --> 00:47:23,883 வீடு திரும்புவது உங்களுக்கு நல்லது. 605 00:47:29,847 --> 00:47:32,016 கஸ் இல்லாது வீடே இல்ல. 606 00:47:38,648 --> 00:47:40,775 -பாத் ரூம் பக்கத்துல இருக்க. -ஹே, ஹே. 607 00:47:40,858 --> 00:47:42,694 நான் ஏன் பாத்ரூம் கிட்ட இருக்கணும்? 608 00:47:42,777 --> 00:47:45,446 -நான் நடு சீட்ல உக்கார மாட்டேன், -நாம ஏறணும். 609 00:47:45,530 --> 00:47:48,157 -ஏன்? -நாம மாத்திக்கலாம். 610 00:47:49,325 --> 00:47:50,159 மார்கரெட். 611 00:47:50,577 --> 00:47:51,661 என்ன ஆச்சு? 612 00:47:52,120 --> 00:47:53,204 என்னால் முடியாது. 613 00:47:54,664 --> 00:47:55,498 அம்மா? 614 00:47:55,582 --> 00:47:56,916 -ஹே. -அம்மா? 615 00:47:57,875 --> 00:47:58,918 சரி. 616 00:47:59,377 --> 00:48:01,296 -அவன இங்க விட முடியாது. -தெரியும். 617 00:48:01,379 --> 00:48:02,755 தெரியும். 618 00:48:02,839 --> 00:48:04,048 -புரியுது. -என்ன? 619 00:48:04,132 --> 00:48:06,175 -என்னால முடியாது. -இரு. 620 00:48:06,342 --> 00:48:07,218 பரவால்ல. 621 00:48:08,052 --> 00:48:10,013 -சரியா? பரவால்ல. -அம்மா, என்ன... 622 00:48:10,096 --> 00:48:12,056 -ஐ லவ் யூ. -இத செய்ய முடியாது. 623 00:48:12,140 --> 00:48:12,974 அவன கூட்டி வா. 624 00:48:13,141 --> 00:48:16,644 -அம்மா, என்ன செய்றீங்க? போலாம்! -அம்மா நம்மை வீட்டில் பார்ப்பா, சரியா? 625 00:48:16,728 --> 00:48:18,187 அப்புறம் அவள பாப்போம். 626 00:48:18,271 --> 00:48:21,024 டேஸி, என்னால் அவனை இங்கே விட முடியாது. 627 00:48:21,107 --> 00:48:23,443 உலகத்திலேயே நீங்கத் தான் மோசமான அம்மா, 628 00:48:23,526 --> 00:48:25,987 உங்களை ரொம்ப வெறுக்கிறேன். 629 00:48:26,070 --> 00:48:27,488 -டேஸி! -டேஸி. 630 00:48:29,073 --> 00:48:30,408 ஐ லவ் யூ, அம்மா. 631 00:48:31,326 --> 00:48:33,578 லாஸ் ஏஞ்சலீஸ் செல்லும் விமானம் 819ல் ஏற இறுதி அழைப்பு. 632 00:48:33,661 --> 00:48:35,079 -ஃபிலிப், போகணும். -அப்பா! 633 00:48:35,204 --> 00:48:37,123 -வா, கவல படாதே. -வா! 634 00:48:37,206 --> 00:48:39,667 அவள அப்புறம் பாக்கலாம், கண்ணா, சரியா? 635 00:48:43,963 --> 00:48:44,797 எஸ்ஸீ. 636 00:48:48,676 --> 00:48:49,677 எனக்கு புரியுது. 637 00:48:53,348 --> 00:48:55,642 உங்களை பாத்துக்கோங்க, சரியா? 638 00:49:42,271 --> 00:49:44,732 -ஹலோ! ஹை! -ஹலோ! 639 00:49:44,816 --> 00:49:47,610 ஓ, இதுதான் எனக்கு வேணும்! 640 00:49:47,777 --> 00:49:50,029 -மிக்க நன்றி. -பளுவா இருக்கு. 641 00:49:50,113 --> 00:49:52,198 -நான் தூக்க... -நான் எடுத்துக்குறேன். 642 00:49:52,281 --> 00:49:53,116 -சரி. -சரி. 643 00:49:53,199 --> 00:49:55,618 -நான் பாத்துக்குறேன். நன்றி! -வரேன்! 644 00:49:55,702 --> 00:49:56,661 நன்றி! 645 00:50:00,957 --> 00:50:02,125 கம்பளியுடன் பெண். 646 00:50:02,208 --> 00:50:03,543 மன்னிக்கவும். 647 00:50:05,378 --> 00:50:06,504 மன்னிங்க. 648 00:50:19,976 --> 00:50:20,810 தூக்கிக்கிட்டே. 649 00:50:20,893 --> 00:50:22,770 நன்றி. நன்றி. 650 00:50:25,690 --> 00:50:27,483 இடிச்சிட்டேன். மன்னிக்கவும். 651 00:50:27,942 --> 00:50:29,026 நன்றி! 652 00:50:30,153 --> 00:50:31,237 மன்னியுங்கள். 653 00:50:31,571 --> 00:50:32,530 நன்றி. 654 00:50:32,613 --> 00:50:34,782 மன்னியுங்க. வழி விடுங்க. 655 00:50:52,550 --> 00:50:53,885 காம்-டாங் குடி. 656 00:50:55,970 --> 00:50:57,263 வருத்தப்படாதே. 657 00:51:08,816 --> 00:51:09,734 இங்கே வா. 658 00:51:12,278 --> 00:51:13,362 அம்மா. நல்லாருக்கேன். 659 00:51:13,446 --> 00:51:14,614 இங்கே வா! 660 00:51:26,167 --> 00:51:30,129 என் குழந்தையே... குழந்தை பெறப்போறாளா? 661 00:52:03,746 --> 00:52:05,206 அம்மா. 662 00:52:15,258 --> 00:52:17,009 எல்லாம் சரியாகிடும்... 663 00:52:18,678 --> 00:52:19,971 அம்மா இருக்கேன்லே. 664 00:52:37,405 --> 00:52:38,531 அழுவதை நிறுத்து. 665 00:52:42,076 --> 00:52:44,954 உன் குழந்தைக்காக நீ இனிமே நல்லா சாப்பிடணும். 666 00:52:46,289 --> 00:52:47,623 கொஞ்சம் சூப் சாப்பிடு. 667 00:52:48,749 --> 00:52:50,418 கொஞ்சம் சாதம் கொண்டு வரேன். 668 00:53:44,972 --> 00:53:48,184 நான் செய்தத நினைக்காம ஒரு கணம் கூட இருந்ததில்லை.. 669 00:53:50,227 --> 00:53:52,772 உன்ன நினைக்காம ஒரு கணம் கூட இருந்ததில்லை.. 670 00:53:55,316 --> 00:53:57,318 ஒரு குறிப்பான நிகழ்வுக்கு காத்திருந்தேன். 671 00:53:58,778 --> 00:54:00,988 கற்பனை செய்ய முடியாத அன்பு, 672 00:54:02,239 --> 00:54:05,451 ஒரு மன்னிப்பு, அது எல்லாத்தையும் சரியாக்கிடும். 673 00:54:06,953 --> 00:54:09,330 அது என்னை திரும்பவும் வாழ அனுமதிக்கும். 674 00:54:12,416 --> 00:54:14,794 எதையும் சரி செய்ய ஒரு அற்புதமும் இல்ல. 675 00:54:15,586 --> 00:54:17,797 வலியை நீ தாங்கிக்கிட்டு வாழ்ந்துட்டே இருக்கணும். 676 00:54:20,341 --> 00:54:21,801 வலி உன்னில் ஒன்றாகும். 677 00:54:22,009 --> 00:54:24,303 அது இல்லாது உன்னை நீ அடையாளப்படுத்த முடியாது. 678 00:54:27,765 --> 00:54:28,891 எதை விடவும்... 679 00:54:29,976 --> 00:54:32,603 எதிர்காலத்தில் ஒரு புள்ளியில், நீ சந்தோஷமாகலாம். 680 00:54:34,397 --> 00:54:37,400 அவ்வப்போது நீ வலியை மறந்தது போல தெரியலாம். 681 00:54:40,236 --> 00:54:43,447 நான்... நானும் சந்தோஷமாக நம்புகிறேன். 682 00:54:45,449 --> 00:54:46,492 என் பெண்ணுக்கு. 683 00:54:48,703 --> 00:54:49,662 எனக்கு. 684 00:54:51,998 --> 00:54:54,417 திரும்பவும் வாழ நாம் தான் தேர்ந்தெடுக்கணும். 685 00:54:59,463 --> 00:55:01,507 நாம் ஒன்றன் பின் ஒன்றாக பாதம் பதிப்போம். 686 00:55:03,801 --> 00:55:05,761 ஒவ்வொரு மூச்சை எடுத்து விட்டு.. 687 00:55:09,640 --> 00:55:10,891 பாடி. 688 00:57:19,228 --> 00:57:21,230 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராஜேஸ்வரி ஷங்கர் 689 00:57:21,313 --> 00:57:23,315 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்