1 00:00:08,258 --> 00:00:10,677 மித்திக் குவெஸ்ட் என்றால் என்ன? 2 00:00:11,094 --> 00:00:12,930 மித்திக் குவெஸ்ட் 3 00:00:13,013 --> 00:00:15,265 சிலர் இதை வெறும் வீடியோ கேம் என்று சொல்வார்கள். 4 00:00:18,393 --> 00:00:23,106 எம்கியூ முதலில் அறிமுகமானபோது, இது ஒரு தலைசிறந்த படைப்பாகப் பாராட்டப்பட்டது. 5 00:00:23,690 --> 00:00:27,027 இப்போது ஆறு கண்டங்களில் 20 நாடுகளில் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள், 6 00:00:27,110 --> 00:00:32,783 இது பலர் சேர்ந்து பாத்திரமேற்று விளையாடும் விளையாட்டிலேயே மிகப்பெரிய விளையாட்டு. 7 00:00:32,866 --> 00:00:37,079 ஆனால் விதி தலைகீழாய் மாறும், ஜாம்பாவான்கள் வீழும் 8 00:00:37,663 --> 00:00:39,581 இந்த நிலையற்ற இந்தத் தொழிலில்... 9 00:00:41,041 --> 00:00:42,793 அவர்கள் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். 10 00:00:43,293 --> 00:00:46,839 அவர்கள் இதை தொடங்கியதிலிருந்து, ஒரு முக்கியமான நிகழ்வை 11 00:00:46,922 --> 00:00:49,967 இப்போது தொடங்கும் தருவாயில் உள்ளனர். 12 00:00:50,592 --> 00:00:56,056 அவர்களின் முதல் பிரதான விரிவாக்கம், மித்திக் குவெஸ்ட்: ரேவனின் பெருவிருந்து. 13 00:00:57,266 --> 00:01:00,853 அதன் பொறுப்புகள் அனைத்தும் ஒருவனின் மேல் விழுகிறது. 14 00:01:00,936 --> 00:01:03,438 படைப்பு இயக்குனர் அயன் கிரிம் மீது. 15 00:01:03,522 --> 00:01:07,025 எம்கியூ-வை முதலில் உருவாக்கியபோது எனது நோக்கம் வெறும் விளையாட்டை உருவாக்குவதல்ல. 16 00:01:07,109 --> 00:01:08,527 அயன் கிரிம் படைப்பு இயக்குனர் 17 00:01:09,152 --> 00:01:10,737 நான் ஒரு உலகை உருவாக்க விரும்பினேன். 18 00:01:10,821 --> 00:01:14,533 ரேவனின் பெருவிருந்து, அந்த உலகத்திற்குள் அடுத்த படியாகும். 19 00:01:14,616 --> 00:01:17,119 நிச்சயமாக, ஒருவரால் மட்டும் இதைச் செய்ய முடியாது. 20 00:01:17,578 --> 00:01:21,206 இதைச் செயல்படுத்த ஆயிரக்கணக்கான நபர்கள் தேவை. 21 00:01:21,832 --> 00:01:25,169 நிர்வாகத் தயாரிப்பாளர் டேவிட் பிரிடில்ஸ்பீ... 22 00:01:26,211 --> 00:01:27,921 பிரதான பொறியாளர் பாபி லீ. 23 00:01:29,047 --> 00:01:32,426 விற்பனைத் துறை தலைவர், பிராட் பக்ஷி போன்றவர்கள். 24 00:01:32,926 --> 00:01:36,263 வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத, எம்கியூ பெருமை கொள்ளும் ஒரு விஷயம், 25 00:01:36,346 --> 00:01:40,100 நெப்யூலா விருது பெற்ற எழுத்தாளர், சி.டபிள்யூ. லாங்பாட்டம்-ஐ கொண்டிருப்பது. 26 00:01:40,184 --> 00:01:41,185 தலைமை எழுத்தாளர் 27 00:01:41,268 --> 00:01:42,311 உங்கள் சேவையில். 28 00:01:42,394 --> 00:01:46,899 ஆனால் இவை அனைத்தும் இறுதியில் அதன் படைப்பாளரின் கலை நோக்கில் இணைய வேண்டும். 29 00:01:47,399 --> 00:01:48,859 அவர் பெரிதாய் கனவு காண்கிறார். 30 00:01:48,942 --> 00:01:51,361 கலாச்சார படைப்புகளின் உரைகல் என நாம் சிந்திக்கும்போது, 31 00:01:51,904 --> 00:01:55,073 ஈடி, ஸ்டார் வார்ஸ், அவதார் ஆகியவை பற்றி நாம் சிந்திக்கிறோம், 32 00:01:55,490 --> 00:01:59,828 எனினும் நமது துறை, பாரம்பரிய பொழுதுபோக்கு வணிகத்தை சிறிதாக தோன்றச் செய்கிறது. 33 00:01:59,912 --> 00:02:02,289 மிகப் பெரிய படைப்புகளைப் பற்றி சிந்திக்கும்போது... 34 00:02:03,290 --> 00:02:05,959 நாம் ஏன், மித்திக் குவெஸ்ட் பற்றி சிந்திக்கக் கூடாது? 35 00:02:06,043 --> 00:02:07,252 நிச்சயம், உண்மை. 36 00:02:07,336 --> 00:02:10,672 உலகை கட்டியெழுப்பும், தொலைநோக்கு கொண்ட, கலைஞர்களைப் பற்றி சிந்திக்கும்போது, 37 00:02:10,756 --> 00:02:14,551 ஸ்பீல்பெர்க், லூகஸ் மற்றும் கேமரன்-க்கு பதிலாக, 38 00:02:14,635 --> 00:02:16,553 நாம் ஏன்... 39 00:02:18,180 --> 00:02:19,348 கிரிம்-ஐ பற்றி சிந்திக்கக் கூடாது? 40 00:02:20,015 --> 00:02:23,018 கிரிம் 41 00:02:23,101 --> 00:02:25,771 மன்னிக்கவும், கொஞ்சம் நிறுத்துங்க. இது என்ன? 42 00:02:26,730 --> 00:02:29,358 -இது விளையாட்டிற்கான ஒரு விளம்பரம். -இல்லை உனக்கான விளம்பரம். 43 00:02:29,441 --> 00:02:30,442 அது இன்னும் முடியவில்லை. 44 00:02:35,072 --> 00:02:37,908 அட, கடவுளே. 45 00:02:39,243 --> 00:02:41,453 எனக்கென்னவோ இது புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறது. 46 00:02:57,177 --> 00:03:01,932 ஒரு புதிய கண்டம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய விளையாடக்கூடிய பொருட்கள், 47 00:03:02,015 --> 00:03:06,144 இதெல்லாம் எம்எம்ஓ-களின் வரலாற்றில் வலுவான மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. 48 00:03:06,228 --> 00:03:08,438 நான் இங்கே தற்பெருமையாகக் கூறவில்லை, 49 00:03:08,522 --> 00:03:12,317 நானும் எனது அணியும் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய விஷயத்தை செய்துள்ளோம், எனவே... 50 00:03:13,652 --> 00:03:15,612 ரேவனின் பெருவிருந்து வெளியிடத் தயாராக உள்ளது! 51 00:03:15,696 --> 00:03:18,532 -சரி! நம்பமுடியாதது. -நன்றி. 52 00:03:18,615 --> 00:03:22,828 திகைப்பாக உள்ளது, பாபி. இந்த விரிவாக்கம் மக்களை திகைப்பில் ஆழ்த்தும். 53 00:03:22,911 --> 00:03:25,747 நாம் முடித்து விட்டோம் என்பது நிச்சயம்தானே? 54 00:03:25,831 --> 00:03:28,250 முடிந்து விட்டது. அதை இரண்டு வருடங்களாகச் செய்துள்ளோம். அது சரியாக இருக்கு. 55 00:03:28,333 --> 00:03:31,920 நாம் கிட்டத்தட்ட முடித்து விட்டோம், கிட்டத்தட்ட சரியாக செய்துவிட்டோம். 56 00:03:32,004 --> 00:03:33,505 -அது உனக்கு எங்குக் கிடைத்தது? -என்னுடையது. 57 00:03:33,589 --> 00:03:35,757 "கிட்டத்தட்ட சரி" என்பதை யாரும் நினைக்க மாட்டார்கள் சரியா? 58 00:03:35,841 --> 00:03:37,926 அது... இது போல். 59 00:03:38,010 --> 00:03:39,469 சரி, இது என்ன, பாப்? 60 00:03:39,970 --> 00:03:40,971 இது ஒரு மண்வாரி. 61 00:03:42,014 --> 00:03:44,641 இது நானே வடிவமைத்த ஒரு சிறிய எம்டிஎக்ஸ் பொருள். 62 00:03:44,725 --> 00:03:46,435 முழு விளையாட்டும் உன் கனவு. நான் நினைத்தது... 63 00:03:46,518 --> 00:03:48,395 சரி, அதில் ஏதோ தப்பா இருக்கு. 64 00:03:48,478 --> 00:03:50,439 சரியா? இது முற்றிலும்... 65 00:03:51,940 --> 00:03:53,150 சிறப்பாக இல்லை. 66 00:03:53,609 --> 00:03:55,569 "சிறப்பாக"? "சிறப்பாக இருக்கு." 67 00:03:55,652 --> 00:03:57,821 இல்லை, இது சிறப்பானது தான், 68 00:03:57,905 --> 00:04:00,949 ஏனெனில் இது புதிய விளையாட்டு நுட்பத்தை வழங்குகிறது: தோண்டுதல் 69 00:04:01,575 --> 00:04:04,953 ஆட்டக்காரர்கள் இப்போது விளையாட்டின் நிலப்பரப்பை அப்படியே மாற்றலாம். 70 00:04:06,371 --> 00:04:08,707 -யாரும் அதை வாங்க மாட்டார்கள், பாப். -நான் பேசலாமா? 71 00:04:08,790 --> 00:04:11,502 மண்வாரிக்கு ஒரு பின்னணி கதை தேவை. 72 00:04:11,919 --> 00:04:14,671 இந்த மர்மமான டெர்ரா-மண்வெட்டியை கண்டுபிடித்தவர் யார்? 73 00:04:15,255 --> 00:04:16,589 தெய்வங்களே கண்டுபிடித்தார்களா? 74 00:04:16,673 --> 00:04:21,470 தாயின் மார்பில் குழந்தைகள் குடிப்பது போல ஹேரா-வின் மார்பில் குடித்தார்களா? 75 00:04:22,137 --> 00:04:24,640 -இது ஓரளவு நல்லா இருக்கு. -முலை காம்பை நான் விற்கிறேன். செய்வோம். 76 00:04:24,723 --> 00:04:27,100 வேண்டாம்... நாம் முலை காம்பை செய்ய வேண்டாம். 77 00:04:27,768 --> 00:04:30,270 கணக்கியல் பிரிவு மூன்றாம் தளம், விளம்பரப் பிரிவு இரண்டாம் தளம், 78 00:04:30,354 --> 00:04:32,105 தொழில்நுட்ப உதவி ஆறாம் தளம், 79 00:04:32,189 --> 00:04:35,400 இங்கு... இங்குதான் மாயாஜாலம் நடக்கும். 80 00:04:35,817 --> 00:04:39,530 அனைத்து மென்பொருள் குழு தலைவர்களும் இங்கே இருக்கிறார்கள், நான் மேற்பார்வையிடுகிறேன். 81 00:04:39,613 --> 00:04:41,615 அற்புதம். அது உங்கள் அலுவலகமா? 82 00:04:42,616 --> 00:04:45,536 இல்லை, இல்லை. அது அயன்-இன் அலுவலகம். அவர் படைப்பு இயக்குனர். 83 00:04:45,619 --> 00:04:47,704 அனைவர் அலுவலகத்தை விட இது ஏன் அதிக உயரத்தில் இருக்கு? 84 00:04:47,788 --> 00:04:50,499 இல்லை, அது அவ்வளவு உயரத்தில் இல்லை. அது கட்டடக்கலை குறைபாடு, அவ்வளவுதான். 85 00:04:50,582 --> 00:04:53,919 சக்தி வாய்ந்த நபர்களுக்கு எப்போதும் மிகப்பெரிய அலுவலகம் இருக்காது, ஜோ. 86 00:04:54,002 --> 00:04:56,505 உன்மையையில், இந்த நிறுவனத்தின் சக்தி வாய்ந்த நபர் நான் இல்லை. 87 00:04:56,588 --> 00:04:59,508 இந்த முழு ஸ்டுடியோவும் மாண்ட்ரீயலில் உள்ள கூட்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. 88 00:04:59,591 --> 00:05:00,592 அதை விடு. 89 00:05:00,676 --> 00:05:03,804 நீ இதைப்பற்றி ஒரு சில நிமிடங்களில் ஊழியர் கூட்டத்தில் கற்றுக்கொள்வாய். 90 00:05:03,887 --> 00:05:05,597 அதை பற்றிப் பேசுகையில், எனது உதவியாளராக, 91 00:05:05,681 --> 00:05:07,683 நீ நிறையக் குறிப்புகள் எடுக்கணும், ஏனெனில், 92 00:05:07,766 --> 00:05:09,726 ஊழியர் கூட்டமானது, இந்த அலுவலகம் எப்படி நடக்கிறது என்பதில் 93 00:05:09,810 --> 00:05:13,397 முக்கியமான பங்கைக் கொண்டிருக்கிறது, இவற்றிற்கு நான் தான் தலைவன். 94 00:05:13,480 --> 00:05:15,399 நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் கூட்டம் இதுவா? 95 00:05:16,650 --> 00:05:19,444 இல்லை, அந்தக் கூட்டமாக இருக்காது ஏனெனில் அவர்கள் நான் இல்லாமல் செய்ய மாட்டார்கள். 96 00:05:19,528 --> 00:05:21,405 நான் இல்லாமல் ஏன் அவர்கள் சந்திக்கிறார்கள்? 97 00:05:23,490 --> 00:05:27,578 ஆனால் இது என் விஷயம். வெறுமனே என் விஷயம். போகாதே. கூட்டம் முடியவில்லை. 98 00:05:27,661 --> 00:05:30,080 ஏய், நண்பர்களே? நீங்கள் இங்கு ஏதாவது ஊழியர் கூட்டம் நடத்துகிறீர்களா? 99 00:05:30,163 --> 00:05:32,291 இல்லை, நாங்கள் இப்போதுதான் முடித்தோம். 100 00:05:33,000 --> 00:05:34,126 இவள் யார்? 101 00:05:34,209 --> 00:05:36,378 இவள் தான் ஜோ. என் புதிய உதவியாளர். இவர்கள் என் குழுவினர், ஜோ. 102 00:05:36,461 --> 00:05:37,588 ஹாய். 103 00:05:38,380 --> 00:05:40,591 ஹலோ. சரி, அவ்வளவுதான்... 104 00:05:40,674 --> 00:05:44,094 அயன் என் மண்வாரியை மாற்றி, வெளியீட்டை தாமதப்படுத்த விரும்புகிறான். 105 00:05:44,178 --> 00:05:47,222 "வெளியீடு தாமதமா"? குறிப்பிட்ட நேரத்தில், அதே பட்ஜெட்டில் செய்யணும், அயன், சரியா? 106 00:05:47,306 --> 00:05:50,142 உனக்குப் பிடித்த முதல் விளையாட்டின் பெயர் என்ன, பாபி? 107 00:05:50,225 --> 00:05:51,602 -கான்ட்ரா. -புதிய பெண்ணே, உனக்கு? 108 00:05:51,685 --> 00:05:53,228 -கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ. -உக்கிரமானது. எனக்கும் பிடிக்கும். 109 00:05:53,312 --> 00:05:54,313 டேவிட்? 110 00:05:54,396 --> 00:05:56,565 எனக்கு ஓரளவு மிஸ் பேக்-மேனை பிடிக்கும், ஆனால் அதனால என்ன... 111 00:05:56,648 --> 00:06:00,652 அனைவருக்கும் தனக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஏதோ ஒரு விளையாட்டு தான் பிடிச்சிருக்கு. 112 00:06:01,069 --> 00:06:03,280 அந்த விளையாட்டுகள் யாரோ ஒருவருடைய கண்டுபிடிப்பு. 113 00:06:03,363 --> 00:06:05,115 இது என்னுடைய கண்டுபிடிப்பு. 114 00:06:05,199 --> 00:06:06,742 -நம் கண்டுபிடிப்பு. -நம் கண்டுபிடிப்பு. எதுவோ. 115 00:06:06,825 --> 00:06:07,910 அது என் கண்டுப்பிடிப்பு இல்ல. 116 00:06:07,993 --> 00:06:10,078 மென்பொருளை இறுதி செய்ய இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன, சரியா? 117 00:06:10,162 --> 00:06:12,539 சிறிய மாற்றம் செய்கிறேன். இந்த சின்ன விஷயத்தைக் கொஞ்சம் சரி செய்ய விடு. 118 00:06:12,623 --> 00:06:14,625 -சிறிய மாற்றம் செய்கிறேன். செய்ய விடு. -நீ மீண்டும் அந்த வார்த்தையை சொன்னாய். 119 00:06:14,708 --> 00:06:17,544 "சிறிய மாற்றம்" என்கிறாய். அந்த வார்த்தையை நீ சொன்னால், எனக்கு கவலையாக இருக்கு. 120 00:06:17,628 --> 00:06:21,965 சத்தியமாக விரிவாக்கம் வெளியிடப்படுவதை தாமதப்படுத்தும் படி கேட்க மாட்டேன், டேவிட் 121 00:06:25,135 --> 00:06:27,638 இவளைப் பிடிச்சிருக்கு. அனைத்தையும் சரியாக செய்வாள். கூட்டம் முடிந்ததா? 122 00:06:27,721 --> 00:06:29,431 -ஆம் கூட்டம் முடிந்தது. -நல்லது. 123 00:06:39,274 --> 00:06:40,359 "அயன்" இதைப் பார்த்தாரா?? 124 00:06:40,442 --> 00:06:42,945 நாம் இல்லாமல் அவர்கள் வேறொரு கூட்டம் வைத்துள்ளார்களா? கொடுமை. 125 00:06:43,028 --> 00:06:45,948 ஏன் நம் கருத்துக்களைக் கேட்கலை? நாம்தான் விளையாட்டை 24 மணி நேரமும் விளையாடுகிறோம். 126 00:06:46,365 --> 00:06:47,741 தெரியும், அது அற்புதமாக இல்லையா? 127 00:06:48,283 --> 00:06:50,285 ஆம், அற்புதம் தான், ஆனால் நாள் முழுதும் 128 00:06:50,369 --> 00:06:52,955 வெறுமனே பிழைகளை குறிப்பதை விட அதிகத் தகுதி உடையவர்கள், தெரியுமா? 129 00:06:53,372 --> 00:06:56,166 விடு ரேச்சல். நாம் இங்கு ஆறு மாதங்களாகத்தான் வேலை செய்கிறோம். 130 00:06:56,250 --> 00:06:59,169 சரிதான், ஆனால், உன்னிடம் சிறந்த யோசனைகள் நிறைய இருக்கு. 131 00:06:59,253 --> 00:07:01,338 -அவர்கள் அதைக் கேட்கணும் என நினைக்கிறேன். -என்னிடம் இருக்கா? 132 00:07:01,421 --> 00:07:03,006 ஆம். சமீபத்தில் நீ சொன்னது ஒரு சிறந்த யோசனை. 133 00:07:03,090 --> 00:07:05,884 மலை பூதங்களின் உதைக்கும் ஆரத்தை அதிகரிக்கச் சொன்னாயே. 134 00:07:08,804 --> 00:07:10,514 உனக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கு. 135 00:07:10,931 --> 00:07:12,266 நன்றி. 136 00:07:12,349 --> 00:07:14,017 உன் யோசனைகள் ரொம்ப நல்லா இருக்கு. நீயும் அப்படித்தான். 137 00:07:14,101 --> 00:07:15,602 எனக்கு குடிக்கணும். 138 00:07:19,147 --> 00:07:21,191 நீ இப்போ வேலை செய்யணும், ஏன்னா, அவங்க நம் கருவிழியை 139 00:07:21,275 --> 00:07:22,568 கண்காணிப்பது உனக்குத் தெரியும். 140 00:07:22,651 --> 00:07:24,903 நிச்சயமாக நிச்சயமாக. ஆம். இது நல்ல யோசனை. 141 00:07:25,571 --> 00:07:28,907 நல்லா அடி வாங்கு, குட்டி பிசாசே. 142 00:07:29,533 --> 00:07:31,702 நான் செய்ததிலேயே இதுதான் மிகச் சிறந்த வேலை. 143 00:07:32,744 --> 00:07:33,745 ஆம். 144 00:07:40,252 --> 00:07:43,881 உன் உதவி தேவை, பிராட். நான் பாலிகானுக்கு மண்வாரியைப் பற்றி சொல்லப் போகிறேன். 145 00:07:43,964 --> 00:07:46,008 அனைத்து விமர்சகர்களுக்கும் அது பிடிக்கும் போது, 146 00:07:46,091 --> 00:07:48,760 அதைப் பற்றி அவர்கள் எழுதுவார்கள், பிறகு அயனால் அதை மாற்ற முடியாது. 147 00:07:49,553 --> 00:07:51,305 நல்ல சாமர்த்தியம்தான். நான் திகைத்துவிட்டேன். 148 00:07:51,388 --> 00:07:54,099 வந்து, நான் எப்போதும் மூன்று அடிகள் முன்னதாகவே யோசிப்பேன். 149 00:07:54,183 --> 00:07:56,185 என்ன, "மூன்று அடிகள் முன்னதாகவா"? ஏய், இது மிகவும் அதிகம். 150 00:07:56,268 --> 00:07:58,187 -சரி, பந்தயம் வைக்கிறேன், ஒரு அடி... -இன்னும் அருகில் வராதே. 151 00:07:58,270 --> 00:08:01,273 மன்னிக்கவும். மண்வாரியை அடிக்கும் போதுள்ள அதிர்வை கொஞ்சம் மாற்றப்போகிறேன்... 152 00:08:01,356 --> 00:08:04,484 அது எதைப் பற்றியும் எனக்கு கவலையில்ல. நான் உன் திட்டத்தில் சேருகிறேன், சரியா? 153 00:08:04,943 --> 00:08:08,614 ஆனா மக்களுக்கு உன் மண்வாரியை பிடிக்கணும் என்றல் விமர்சகர்களை மறந்து விடு. 154 00:08:09,239 --> 00:08:11,158 நீ முறையிட வேண்டியது ஒரு ஒருவரிடம் தான். 155 00:08:13,285 --> 00:08:14,286 ஆமாம். 156 00:08:14,369 --> 00:08:15,370 இல்லை... 157 00:08:17,998 --> 00:08:19,833 -பூட்டி ஷூ? -பூட்டி ஷூ. 158 00:08:19,917 --> 00:08:22,294 -பூட்டி, பூட்டி, பூட்டி... ஷூ. -ஷூ. 159 00:08:23,712 --> 00:08:24,630 பீஸ்ட் மோட் ஆன் 160 00:08:24,713 --> 00:08:26,298 ஏய், நண்பர்களே! நான் பூட்டி ஷூ. 161 00:08:26,381 --> 00:08:29,885 என்னுடைய அனைத்து பூட்டி ஆண் மற்றும் பெண் ரசிகர்களுக்கு, 162 00:08:29,968 --> 00:08:32,596 பிறகு எனது எல்ஜிபிடீக்யூ பூட்டி ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். 163 00:08:32,679 --> 00:08:35,765 -எனக்குப் பூட்டி ஷூவை பிடிக்காது. -ஆம், உன்மையில் கேவலமானவன். 164 00:08:36,558 --> 00:08:38,558 ஆனால் அந்த கேவலமானவனை பத்து லட்சம் பேர்கள் பின்தொடர்கிறார்கள், 165 00:08:38,644 --> 00:08:40,645 அதனால் அவனுக்கு உன் மண்வாரியைப் பிடித்திருந்தால், உனக்கு நல்லது. 166 00:08:41,230 --> 00:08:44,149 ஆம், ஆம், ஆனால் அவன் 14 வயது சிறுவன். 167 00:08:44,232 --> 00:08:46,527 நுட்பமான நுணுக்கங்கள் அவனுக்குப் புரியும் என நினைக்கிறாயா? 168 00:08:46,610 --> 00:08:48,946 இக்காலத்தில் பதினான்கு வயது சிறுவர்கள் நீ நினைப்பதை விட அறிவாளிகள். 169 00:08:49,029 --> 00:08:51,323 -உன் மண்வாரி அற்புதமானது, இல்லையா? -ஆமாம், முற்றிலும். 170 00:08:51,406 --> 00:08:53,784 -அப்போ பூட்டி தான் சரியான ஆள். -இதை முடிக்கிறாயா? 171 00:08:53,867 --> 00:08:55,744 அம்மா, என்னஇது? நான் நேரலையில் இருக்கேன், அம்மா. 172 00:08:55,827 --> 00:08:58,080 சரி, அதைக் கொஞ்சம் நிறுத்தி வைக்க முடியாதா அல்லது... 173 00:08:58,163 --> 00:09:02,084 இல்லை, இடையில் நிறுத்த முடியாது. இப்போது பத்து லட்சம் மக்கள் நேரலையில் உள்ளனர். 174 00:09:02,167 --> 00:09:03,627 -அப்படியென்றால் சரி. -வெளியே போங்க. போங்க! 175 00:09:03,710 --> 00:09:04,753 -பாரேன். -வெளியே போங்க! 176 00:09:04,837 --> 00:09:07,506 நீ உன் நண்பர்களின் முன் முக்கியமானவனாக இருக்க நினைக்கிறாய். புரிகிறது. சரி. 177 00:09:07,589 --> 00:09:11,218 ஹாய், அதற்காக என்னை மன்னிக்கவும். அது சரி இல்லை. 178 00:09:11,301 --> 00:09:14,179 என் அம்மா சில நேரங்களில் வெறுப்பேற்றுவார்கள், 179 00:09:14,263 --> 00:09:18,976 ஆனால் ஒட்டுமொத்ததில், அவள் சிறந்த ஊழியர், அவள் சிறந்த அம்மாவும் கூட. 180 00:09:24,481 --> 00:09:28,986 தோண்டு, தோண்டு, தோண்டு, தோண்டு, நான் சொல்வது உனக்குப் புரிகிறதா? 181 00:09:29,069 --> 00:09:33,407 இது கொஞ்சம் அலுப்பாக இருக்கு, ஆனால் இதில் ஏதோ இருக்கிறது. 182 00:09:35,784 --> 00:09:37,327 நீ என்ன நினைக்கிறாய்... 183 00:09:39,288 --> 00:09:41,123 இது சரியாக இல்லை, அப்படித்தானே, டேவிட்? 184 00:09:41,206 --> 00:09:44,585 நான் ஒரு சில குத்தும் அசைவுகளும் முயற்சிக்க விரும்புகிறேன். 185 00:09:44,668 --> 00:09:46,628 சரி. சரி, அது மிகவும் நல்லது. 186 00:09:46,712 --> 00:09:48,672 எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு. 187 00:09:48,755 --> 00:09:50,465 மாற்றம் செய்வது மற்றும் அனைத்தும். 188 00:09:51,091 --> 00:09:53,051 ஒரு சின்ன விஷயம். எனக்கு நேரம் பற்றிதான் கவலையா இருக்கு. 189 00:09:53,135 --> 00:09:54,469 நான் முடிந்தவரை வேகமாக செய்கிறேன், டேவிட். 190 00:09:54,553 --> 00:09:56,847 இந்த தர்பூசணிகள் உண்மையான தலைகளைப் போல வெடிக்காதது என் தவறு அல்ல. 191 00:09:56,930 --> 00:09:58,557 நான் உண்மையான தலையைக் கொண்டு வருகிறேன். 192 00:09:59,558 --> 00:10:00,684 மனித தலை அல்ல. 193 00:10:02,186 --> 00:10:04,438 -அது அர்ப்பணிப்பு. -தயவுசெய்து அவனுக்குத் தலையைத் தராதே, ஜோ. 194 00:10:04,521 --> 00:10:07,524 மனிதன் அல்லது வேறு எதாவது. நீ அங்கு என்ன செய்கிறாய்? 195 00:10:07,608 --> 00:10:10,277 -நான் அயன்-க்கு உதவுகிறேன். -நீ என் உதவியாளர். எனக்கு உதவு. 196 00:10:10,360 --> 00:10:12,070 -என்ன நடக்குது, டேவிட்? -நம்பவே முடியலை. 197 00:10:12,154 --> 00:10:13,238 என்ன நடக்கிறது? 198 00:10:13,322 --> 00:10:15,991 என் உதவியாளர் என் அணியினர் அனைவரின் முன் என்னை அசிங்கப்படுத்தினாள், 199 00:10:16,074 --> 00:10:18,285 -அதுதான் நடக்கிறது. -இல்லை, அதாவது... ஒன்னு தெரியுமா? 200 00:10:19,203 --> 00:10:20,454 -அயன். -ஹேய், பாபி! 201 00:10:20,537 --> 00:10:21,872 -நீ என்ன செய்கிறாய்? -நல்ல செய்தி. 202 00:10:21,955 --> 00:10:25,417 நான் மண்வாரியை ஆயுதமாக மாற்றியுள்ளேன், இப்போது இரண்டு பயன்பாட்டிற்கு உதவும். 203 00:10:25,501 --> 00:10:27,920 இதைத்தான் மக்கள் வாங்கப் போகிறார்கள். இதைப் பார். 204 00:10:30,047 --> 00:10:32,174 இது சரியாக இல்லை, ஆனால் கிட்டதட்ட. 205 00:10:32,257 --> 00:10:35,219 எனக்கு, எனக்குத் தெரியலை, இப்படியா... அல்லது இப்படி... 206 00:10:35,302 --> 00:10:36,720 ஒருவேளை மேல்நோக்கி அடிக்கணுமா? 207 00:10:36,803 --> 00:10:40,766 இல்லை, அந்த மண்வாரி மக்களைக் கொல்ல கூடாது. அது தோண்ட தான் வேண்டும். 208 00:10:40,849 --> 00:10:43,810 "தோண்டுவது"? இது போன்ற பொருளின் டிடிபி என்னவாக இருக்கும் என ஏதாவது தெரியுமா? 209 00:10:43,894 --> 00:10:47,105 -ஆம், அது ஏறக்குறைய... -"டிடிபி," என்பது "ஆண்குறிக்கான நேரம்." 210 00:10:47,189 --> 00:10:51,568 விளையாடுபவர் ஒரு புதிய பொருளை பயன்படுத்தி ஆண்குறியை உருவாக்க எடுக்கும் நேரம். 211 00:10:51,985 --> 00:10:53,237 ஆம், டிடிபி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். 212 00:10:53,320 --> 00:10:54,613 சரி, விளக்குவதை நிறுத்து, டேவிட். 213 00:10:54,696 --> 00:10:56,865 தோண்டப் போவதில்லை, அயன். 214 00:10:56,949 --> 00:10:58,909 நீ மக்களுக்கு மண்வாரியை கொடுத்தால், அவர்கள் ஆண்குறிகளைத் தோண்டுவார்கள். 215 00:10:58,992 --> 00:11:00,661 நீ பேனாவை கொடுத்தால், ஆண்குறிகளை வரைவார்கள். 216 00:11:00,744 --> 00:11:02,162 அவர்களிடம் கொஞ்சம் களிமண்ணைக் கொடுத்தால்... 217 00:11:02,246 --> 00:11:03,872 நிச்சயமாகச் ஆண்குறிகளின் சிற்பத்தைச் செய்வார்கள். 218 00:11:04,373 --> 00:11:07,417 தயவுசெய்து என் உதவியாளரை அறைக்குள் வரச் சொல், அயன். 219 00:11:07,501 --> 00:11:10,504 பெண்களிடம் என்ன செய்யணும் என சொல்லமாட்டேன் அவர்களின் விருப்பப்படி செய்ய அனுமதிப்பேன். 220 00:11:10,587 --> 00:11:12,089 -நன்றி. -ஆம், நிச்சயமாக. 221 00:11:12,172 --> 00:11:13,966 அவர்கள் ஆண்குறிகளை தோண்டப் போவதில்லை, அயன். 222 00:11:14,049 --> 00:11:16,051 அவர்கள் செய்ய முடியாதவாறு நான் ஒரு கட்டுப்பாட்டை வைக்கப் போகிறேன். 223 00:11:16,134 --> 00:11:17,928 விதிகளுடன் கூடிய மண்வாரி. அருமையாக இருக்கும். 224 00:11:18,011 --> 00:11:21,223 சரி, முடிந்தவரை விளையாட்டில் விதிமுறைகளை வைப்போம். நல்ல வேடிக்கையாக இருக்கும். 225 00:11:21,306 --> 00:11:23,517 அவனிடம் அதை ஆயுதமாக மாற்ற வேண்டாம் என்று சொல்கிறாயா? 226 00:11:23,600 --> 00:11:25,853 -டேவிட், டேவிட், டேவிட். -அவர்களிடம் எதையும் செய்யச் சொல்ல முடியாது 227 00:11:25,936 --> 00:11:27,145 பாபி. 228 00:11:29,857 --> 00:11:30,941 நாம் அனைவரும் ஏன் இங்கே இருக்கிறோம்? 229 00:11:31,024 --> 00:11:32,401 ஓ, கடவுளே, அவன் இப்போது பேசப் போகிறான். 230 00:11:32,484 --> 00:11:35,988 நீ எங்களுக்கு விளையாடுவதற்கான வாய்ப்பை மட்டும் மறுக்கவில்லை. 231 00:11:36,071 --> 00:11:40,367 எட்டு வயது சிறுவனையும் மறுக்கிறாய். நான் நினைப்பது... 232 00:11:40,450 --> 00:11:43,078 என்னை கிழவனாக மாற்றிவிட்டாள்தானே? மீண்டும் என்னை வீரனாக மாற்று. 233 00:11:43,161 --> 00:11:44,580 -வேண்டாம், டேவிட். -என்னை மீண்டும் மாற்று, டேவிட். 234 00:11:44,663 --> 00:11:46,707 -வேண்டாம், டேவிட். -என்னை மீண்டும் மாற்று, டேவிட். 235 00:11:46,790 --> 00:11:47,791 -வேண்டாம். -டேவிட். 236 00:11:47,875 --> 00:11:48,959 -டேவிட். -என்னை மீண்டும் மாற்று, டேவிட். 237 00:11:49,042 --> 00:11:51,628 -டேவிட், டேவிட்! டேவிட், வேண்டாம். -என்னை மீண்டும் மாற்று, டேவிட். 238 00:11:51,712 --> 00:11:53,755 மீண்டும் என் பெற்றோரின் விவாகரத்திற்கு நடுவில் இருப்பது போல் உணர்கிறேன். 239 00:11:53,839 --> 00:11:54,840 ஏதாவது ஒரு முடிவை நான் ஏற்றுக் கொள்ளணும். 240 00:11:54,923 --> 00:11:58,051 ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டியது என் வேலை. நான் தான் பாஸ் என்று சொல்வாய். 241 00:11:58,135 --> 00:12:01,972 ஆனால் இந்தப் படைப்பாளிகள், நான் பாஸ் இல்லையோ என்று யோசிக்க வைக்கின்றனர். 242 00:12:02,055 --> 00:12:04,600 படைப்பாற்றல் இல்லாதவன், திறமையற்றவன் என என் அம்மா சொன்னதாலிருக்கலாம், 243 00:12:04,683 --> 00:12:06,727 அதை எதிர்க்க முடியாத அளவிற்கு என் அப்பா குடிபோதையில் இருந்தார். 244 00:12:06,810 --> 00:12:10,272 ஓ, கடவுளே, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 245 00:12:10,355 --> 00:12:12,524 தயவுசெய்து என்ன செய்வது என்று சொல், கேரல்? 246 00:12:12,983 --> 00:12:15,819 எனக்குத் தெரியாது, டேவிட், ஏன்னா நான் மனநல மருத்துவர் இல்ல. 247 00:12:16,236 --> 00:12:18,405 இது மனித வளத் துறை. 248 00:12:18,947 --> 00:12:20,782 சரி சரி. 249 00:12:22,159 --> 00:12:23,702 ஒருவேளை உன்னால் எனக்கு உதவ முடியுமா? 250 00:12:26,330 --> 00:12:29,875 சரி, சரி. உன் நிர்வாக பாணி என்ன? 251 00:12:29,958 --> 00:12:36,089 வந்து... ஒரு இசைக்குழுவின் நடத்துனரைப் போல இருக்கிறேன் என்று சொல்லலாம். 252 00:12:36,173 --> 00:12:39,801 ஒரு கருவியை எப்படி வாசிப்பது என்று எனக்குத் தெரியாது, எனக்கு இசை புரியாது, 253 00:12:39,885 --> 00:12:43,305 ஆனால் நான் என் கைகளைக் காற்றில் அசைக்கும்போது, 254 00:12:43,388 --> 00:12:47,309 எல்லாமே நன்றாக நடந்துவிடும். 255 00:12:47,392 --> 00:12:49,520 அப்படி இல்லை, ஒரு நடத்துனர் செய்வது அதுவல்ல. 256 00:12:49,603 --> 00:12:52,105 -இல்லையா? -அதை விடவும் மிகவும் சிக்கலானது. 257 00:12:52,189 --> 00:12:53,815 தெரியாது. நான் சிம்பொனிக்குப் போனதே இல்லை. 258 00:12:53,899 --> 00:12:57,945 என் அம்மா அது என்னை மென்மையானவன் ஆக்கும் என்றாள், என் அப்பாவும் ஒப்புக்கொண்டார். 259 00:12:58,028 --> 00:13:00,656 உண்மையில், அவர்கள் இருவரும் ஒன்றாக ஒத்துப்போன ஒரே விஷயம் அதுதான். 260 00:13:00,739 --> 00:13:03,367 ஓ, கடவுளே. நாம் அதைப் பற்றிப் பேசணும். 261 00:13:03,450 --> 00:13:05,452 பார், சொல்வதற்குக் கூட கொஞ்சம்... 262 00:13:09,790 --> 00:13:11,416 -என் அம்மா... -டேவிட்! 263 00:13:12,543 --> 00:13:14,461 நம் நேரம் முடிந்துவிட்டது என நினைக்கிறேன். 264 00:13:26,181 --> 00:13:27,933 ஏய், தோழர்களே, பூட்டி ஷூ வந்துட்டேன். 265 00:13:28,016 --> 00:13:31,728 எனக்கு வெறுப்பது பிடிக்காது, ஆனால் எனக்கு இந்த மண்வாரியை பிடிக்கலை. 266 00:13:32,145 --> 00:13:33,438 விளையாட்டுக்கு சொன்னேன். 267 00:13:34,022 --> 00:13:36,984 ஆண்குறி தோண்ட முயற்சித்தேன், ஆனால் அனுமதிக்கலை, அது மோசம். 268 00:13:37,067 --> 00:13:40,737 மக்கள் எனது கலையை தடை செய்வதைப் பற்றிய என் எண்ணங்களை அறிய, ஹாஷ்டாக் ஃப்ரீ பூட்டி 269 00:13:40,821 --> 00:13:44,366 உண்மையாக, ஆண்குறியா? அதை வைத்து நீ இதை மட்டும்தான் செய்ய நினைத்தாயா? 270 00:13:44,992 --> 00:13:47,619 நாள் முழுதும் தோண்டணும் என்றால், என் தோட்டக்காரனை நிறுத்தியிருப்பேன். 271 00:13:49,162 --> 00:13:51,373 மீதமுள்ள ரேவனின் பெருவிருந்து இதை விட சிறப்பாக இருக்கும் என நம்புவோம். 272 00:13:51,456 --> 00:13:54,751 இது உலகத்தை உருவாக்கும் முற்றிலும் புதிய விளையாட்டு, முட்டாளே. 273 00:13:55,169 --> 00:13:57,296 -பாபி. பாப்-டார்ட்ஸ். -என்ன, பிராட்? 274 00:13:57,379 --> 00:13:58,714 பூட்டிக்கு மண்வாரி-ஐ பிடிக்கல. 275 00:13:58,797 --> 00:14:01,341 ஆம், நான் பார்த்தேன். கவலைப்படாதே. அவனைத் திரும்பக் கொண்டு வர நம்மிடம் ஒன்று உள்ளது. 276 00:14:01,425 --> 00:14:03,343 நான் சொல்லட்டுமா? இதை கற்பனை செய்து பார். 277 00:14:04,178 --> 00:14:06,013 ஹீரோ தனது எதிரியை ஒழிக்க வேண்டும், 278 00:14:06,096 --> 00:14:09,266 ஆனால் முந்தைய கடவுள்களின் ஆயுதங்கள் போதவில்லை. 279 00:14:09,349 --> 00:14:12,269 எனவே அவன் பலிபீடத்தில் பிரார்த்திக்க வேண்டும்... 280 00:14:12,352 --> 00:14:14,021 கடவுளே, கதையை விடுங்க. 281 00:14:14,104 --> 00:14:16,773 கதைத்தான் எல்லாம், காட்டுமிராண்டியே. 282 00:14:16,857 --> 00:14:18,734 இப்போது, தயவு செய்து நீ அனுமதித்தால். 283 00:14:18,817 --> 00:14:22,779 ஹீரோ ஏரிஸின் பலிபீடத்தில் வேண்டுவான்... 284 00:14:26,533 --> 00:14:28,952 "அயனின் மண்வாரியை" தரவேண்டி. விளையாட்டில் சிறந்த புது ஆயுதம். 285 00:14:29,369 --> 00:14:32,581 அவர்கள் அதை வாங்க பயன்படுத்தும் லூட் கிரேட் இந்த வன தேவதை. 286 00:14:32,956 --> 00:14:36,293 இந்த மண்வாரி கொடுக்கப்படும் போது என்ன ஆகிறது? 287 00:14:37,878 --> 00:14:41,173 இந்த அழகிய கன்னியின் மார்பை விட்டு வெளியே போக வேண்டும். 288 00:14:42,007 --> 00:14:44,968 பின் ஹீரோ எதைப் பார்ப்பான்? 289 00:14:46,220 --> 00:14:48,388 எனக்கு முற்றிலும் குழப்பமாக இருக்கு. 290 00:14:49,556 --> 00:14:51,225 -மார்பகங்கள். -இல்லை. அந்தப் பகுதி தெளிவாக இருக்கு. 291 00:14:51,308 --> 00:14:54,186 இதை வைத்து நீங்கள் என்னை என்ன செய்ய சொல்றீங்கன்னு தெரியல. 292 00:14:54,269 --> 00:14:56,271 இதை சேர்க்க எங்களுக்கு உதவி செய்வாயா? 293 00:14:56,355 --> 00:14:59,233 இல்லை. ஏனெனில் நான் அயன்-இன் மண்வாரியை விற்க விரும்பலை. 294 00:14:59,316 --> 00:15:00,734 என் மண்வாரியை விற்க விரும்புகிறேன். 295 00:15:00,817 --> 00:15:03,695 ஆனால் உன் மண்வாரி அலுத்து விடுகிறது. உண்மையில் எனக்கு வித்தியாசம் தெரியலை. 296 00:15:03,779 --> 00:15:05,239 ஆனால் அயன்-க்கு அது பிடிக்கலை, 297 00:15:05,322 --> 00:15:07,449 கேம் விளையாடுபவர்களுக்கு தேவையானது பற்றி அவனுக்கு நன்குத் தெரியும். 298 00:15:08,325 --> 00:15:10,953 -பூட்டி அதை விரும்ப மாட்டான்னு தெரியுமா? -ஆம், நிச்சயமாகத் தெரியும். 299 00:15:11,036 --> 00:15:13,247 உனக்கும் தெரியும், சரியா? நீ தான் மூன்று அடிகள் முன்னாள் இருப்பாயே. 300 00:15:13,330 --> 00:15:18,126 நான் உன் கவர்ச்சிகரமான லூட் கிரேட்டின் குறியீட்டை உருவாக்க நீ இதை செய்தாய். 301 00:15:18,877 --> 00:15:20,838 ஆம். நீ இன்னும் அதைப் புரிந்துக் கொள்ளலையா? 302 00:15:20,921 --> 00:15:24,383 நீ எவ்வளவு கேவலமானவன், பிராட். 303 00:15:24,883 --> 00:15:26,468 இப்போது சரியாகப் புரிந்துக் கொண்டாய். 304 00:15:28,595 --> 00:15:30,764 -அனைவருக்கும் தெரியும் என நினைத்தேன். -ஆம். நானும் தான். 305 00:16:02,129 --> 00:16:03,338 ஏய், எனக்கு காபி கிடைக்குமா? 306 00:16:03,922 --> 00:16:05,257 வருகிறேன், அயன்! 307 00:16:07,759 --> 00:16:09,595 எந்நேரமும் நான் உன்னைப் பற்றி யோசிக்கிறேன். 308 00:16:10,554 --> 00:16:13,682 சில நேரம் உன் ஜடைகளை நீ மெல்லும் விதம் போன்ற முட்டாள்தனமான விஷயங்களை நினைப்பேன். 309 00:16:13,765 --> 00:16:16,768 பின் நான் உன்னைப் கவனித்துவிடுவேன், நீ சங்கடப்படுவாய்... 310 00:16:16,852 --> 00:16:19,479 ஆனால் நான் பார்த்ததிலேயே மிக அழகான விஷயம் அது தான். 311 00:16:19,563 --> 00:16:22,900 இது முற்றிலும் பைத்தியகாரத்தனமானது என எனக்குத் தெரியும்... 312 00:16:23,901 --> 00:16:25,861 ஆனால் உனக்கும் ஏதோ தோன்றுகிறது என நினைக்கிறேன். 313 00:16:27,404 --> 00:16:30,115 அதனால் உன்னைக் கேட்கிறேன்... 314 00:16:31,366 --> 00:16:32,618 நீயும் அப்படியே உணர்ந்தால். 315 00:16:34,995 --> 00:16:36,788 எனக்குத் தெரியலை. அது வேலைக்கு ஆகுமா? 316 00:16:36,872 --> 00:16:40,250 -எனக்குத் தெரியாது. -இது உன் விஷயம், இல்லையா? 317 00:16:40,334 --> 00:16:43,295 நீ மனித வளத் துறை. வேலை தொடர்பான தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு நீ உதவணும். 318 00:16:43,378 --> 00:16:45,422 கடவுளே, நீ இவளுடன் வேலை செய்கிறாயா? 319 00:16:45,506 --> 00:16:48,008 ஆம், டேனா. என்னுடன் சோதனை பிரிவில் உள்ளாள். அவளுக்கு நீண்ட முடி இருக்கு. 320 00:16:48,091 --> 00:16:51,053 இல்லை. நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. எனக்குத் தெரிய வேண்டாம். 321 00:16:51,136 --> 00:16:53,096 ஏன்? நீ என் ரகசியத்தை சொல்லப் போகிறாயா? 322 00:16:53,180 --> 00:16:55,432 உன் ரகசியத்தை வெளியே கூறினால், அது எனக்குச் செய்வது போல். 323 00:16:55,891 --> 00:16:58,602 இந்த அலுவலகத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதை யாரும் புரிந்துகொள்ளலை. 324 00:16:58,685 --> 00:17:01,063 ஏற்கனவே அமர்வில் இருக்கிறாயா, கேரல்? 325 00:17:01,146 --> 00:17:02,272 -உண்மையில், இல்லை. -மன்னிக்கவும். 326 00:17:02,356 --> 00:17:04,316 எனக்கு கொஞ்சம் மனச் சோர்வாக உள்ளது. 327 00:17:04,397 --> 00:17:06,026 பரவாயில்லை. நான் மீண்டும் வருகிறேன். சரி. 328 00:17:06,108 --> 00:17:07,694 இல்லை. மீண்டும் வராதே. 329 00:17:09,404 --> 00:17:10,405 அது இவள் இல்லை. 330 00:17:12,156 --> 00:17:15,867 சரி. வந்ததற்கு நன்றி. 331 00:17:15,953 --> 00:17:17,746 இந்த அலுவலகத்தில் நான் ஏராளமான 332 00:17:17,829 --> 00:17:20,790 தவறுகளை கண்டதால், அவசர கூட்டத்தைக் கூட்டினேன். 333 00:17:20,874 --> 00:17:23,166 ஓ, இல்லை. யாராவது துன்புறத்தப்பட்டார்களா? 334 00:17:23,252 --> 00:17:24,837 ஆமாம், டேவிட். நான் தான். 335 00:17:25,546 --> 00:17:29,216 நீங்கள் அனைவரும் மனிக வளத் துறையை தவறாக பயன்படுத்துகிறீர்கள். 336 00:17:29,299 --> 00:17:32,761 நாம் இப்போதே இதை செய்யணுமா, கேரல்? நாம் மண்வாரி நெருக்கடியில் இருக்கிறோம். 337 00:17:32,845 --> 00:17:35,222 சரி, அயனுக்கு நான் தீர்வு வைத்துள்ளதாக நினைக்கிறேன், கேரல். 338 00:17:35,305 --> 00:17:38,892 நாங்கள் உன் மண்வாரியை ஒரு கவர்ச்சிகரமான லூட் கிரேட்டை வைக்கப் போகிறோம். 339 00:17:38,976 --> 00:17:40,018 பாபி ஏற்கெனவே ஒப்புக் கொண்டாள். 340 00:17:40,102 --> 00:17:42,104 இல்லை. கேரல், அவனது விலைமாதை நான் உருவாக்க மாட்டேன். 341 00:17:42,187 --> 00:17:44,439 -நண்பர்களே, இக்கூட்டத்தை... -கேரல், அவள் விலைமாது இல்லை. 342 00:17:44,523 --> 00:17:48,569 அவள் சிக்கலான பின்னணியைக் கொண்ட மணமாகாத இளம் தேவதை. 343 00:17:48,652 --> 00:17:50,279 -சி.டபிள்யூ? -நான் பேசலாமா... 344 00:17:50,362 --> 00:17:51,572 இல்லை. நீங்க சொல்லக் கூடாது. 345 00:17:51,655 --> 00:17:53,615 -நான் வருந்துகிறேன், கேரல். -நிச்சயமாக. 346 00:17:53,699 --> 00:17:55,534 அவர்களை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம். நீ அவர்களை கட்டுப்படுத்தணும். 347 00:17:55,617 --> 00:17:56,910 -எனக்கு ஒரு யோசனை இருக்கு. -மன்னிக்கவும். 348 00:17:56,994 --> 00:17:58,370 சோதனையாளர்கள் இங்கே ஏன், கேரல்? 349 00:17:58,453 --> 00:18:00,664 ஏனெனில், எங்களிடம் யோசனைகள் இருக்கு. உண்மையில் சிறந்த யோசனைகள். 350 00:18:00,747 --> 00:18:02,249 சரி, டேனாவிடம் நல்ல யோசனைகள் இருக்கு. 351 00:18:02,332 --> 00:18:03,750 இல்லை. என்னிடம் எந்த யோசனையும் இல்லை. 352 00:18:03,834 --> 00:18:06,753 ஓ, அற்புதம். நமது பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தை 353 00:18:06,837 --> 00:18:08,881 மேம்படுத்த புதிய ஊழியர்களிடம் யோசனை இருக்கு. 354 00:18:08,964 --> 00:18:10,507 இவை அனைத்தையும் குறித்துக்கொள், ஜோ. 355 00:18:10,591 --> 00:18:12,467 -யோசனைகளைக் கூறுங்கள். -பார்? அவர் கேட்க விரும்புகிறார். 356 00:18:12,551 --> 00:18:15,554 நான் விரும்பலை... 357 00:18:15,637 --> 00:18:16,638 எனக்கும் ஒரு யோசனை இருக்கு. 358 00:18:16,722 --> 00:18:18,974 விலைமாது விஷயம் கொஞ்சம் விசித்திரமானது, என நினைக்கிறேன். 359 00:18:19,057 --> 00:18:20,642 அபத்தமானது. 360 00:18:20,726 --> 00:18:24,229 தூண்டிவிடக்கூடிய ஆணவக்காரர்கள் கூறுவதை இங்கு உட்கார்ந்து குறிப்பெடுக்கமாட்டேன். 361 00:18:24,313 --> 00:18:26,106 -நான் தலைமை எழுத்தாளர். -உங்களுக்கு 80 வயது. 362 00:18:26,190 --> 00:18:29,318 ஏய், ஏய், கொஞ்சம் மரியாதைக் கொடு, சோதனையாளரே. இவர் நெப்யூலா விருது வென்றவர். 363 00:18:29,401 --> 00:18:30,694 அது 1973 இல். 364 00:18:30,777 --> 00:18:33,405 கண்காட்சி ஒன்றில் சமைத்த கோழிகளை அவர் விற்கும்போது அவரை சந்தித்தாய். 365 00:18:33,488 --> 00:18:35,449 -அதுவும் விருது வென்றது. -இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். 366 00:18:35,532 --> 00:18:39,494 -நண்பர்களே, நம்மால் முடிந்தால்,ஒரு நொடி... -மன்னிக்கவும்,இவர் அலுவலகத்தில் தூங்குறார் 367 00:18:39,578 --> 00:18:41,121 அளவுக்கு அதிகமாக குடித்தால் மட்டும்தான், கேரல். 368 00:18:41,205 --> 00:18:42,831 எல்லா நாளும். அவர் இங்கு தான் வாழ்கிறார். 369 00:18:42,915 --> 00:18:43,999 அது உண்மையில்லை, சரிதானே? 370 00:18:44,583 --> 00:18:49,755 என் நிகழ்காலம் புரிய, என் கடந்தகாலத்தையும் புரிந்துக்கொள்ளணும், கேரல். 371 00:18:50,839 --> 00:18:52,090 அல்பேனியா, 1939... 372 00:18:52,174 --> 00:18:53,926 இல்லை! எந்தவொரு கடந்தகால கதையும் வேண்டாம்! 373 00:18:57,012 --> 00:19:00,140 மன்னிக்கவும். நான் சற்று கோபமாகிவிட்டேன். 374 00:19:00,599 --> 00:19:01,600 மென்பொருளை இறுதி செய்யணும், 375 00:19:01,683 --> 00:19:04,978 க்யூஏ கடைசி சோதனைகளை செய்யட்டும், பின் மண்வாரியை உள்ளபடியே வெளியிடுவோம். 376 00:19:05,062 --> 00:19:08,857 டேவிட், மண்வாரி இன்னும் தயாராகலை, சரியா? எனக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் வேண்டும்... 377 00:19:08,941 --> 00:19:10,984 விரிவாக்கம் திங்களன்று வெளியாகிறது. 378 00:19:11,068 --> 00:19:14,112 இது வெள்ளிக்கிழமை மாலை5:00 மணி. தாமதப்படும்படி உன்னிடம் கேட்கப் போகிறான். 379 00:19:14,196 --> 00:19:17,658 இல்ல. விரிவாக்க வெளியீட்டை தாமதப்படுத்த மாட்டேன் என உறுதியளித்துள்ளான். 380 00:19:17,741 --> 00:19:20,118 விரிவாக்க வெளியீட்டை தாமதப்படுத்தும் படி கேட்கப் போகிறேன், டேவிட். 381 00:19:20,202 --> 00:19:24,081 என்ன? இல்லை. இல்லை. முடியாது. முடியாது, போதுமான நேரம் இருப்பதாக சொன்னாய். 382 00:19:24,164 --> 00:19:26,333 நேரம் இருக்கு, தாமதப்படுத்த மாட்டேன் என உறுதியளித்தாய் 383 00:19:26,416 --> 00:19:28,252 நேரம் இல்லை. மேலும் நான் பொய் சொன்னேன். 384 00:19:29,002 --> 00:19:30,546 -நீ பிரச்சினைகளை உருவாக்குகிறாய். -ஆம். 385 00:19:30,629 --> 00:19:32,047 -நீ பிரச்சினை செய்கிறாய். -ஆனால் எனக்கும் இது பிடிக்கல. 386 00:19:32,130 --> 00:19:33,590 -இது விளையாட்டுக்காக. -இது நடக்கும்னு தெரியும். 387 00:19:33,674 --> 00:19:37,135 -அது எனக்கு சரியாகப்படலை. -நீ இழிவானவன். 388 00:19:37,219 --> 00:19:38,512 -நீ இழிவானவள். -ஓ, என்... 389 00:19:38,595 --> 00:19:40,889 தயவுசெய்து, ஜோ. நன்றி. உன் உதவி எனக்கு தேவையில்லை. 390 00:19:40,973 --> 00:19:43,392 டேவிட், பாபி இழிவானவள், சரியா? 391 00:19:43,475 --> 00:19:46,019 விரிவாக்கம் தயாராக இல்லை. வெளியிடுவதை தள்ளிப் போடணும். 392 00:19:46,103 --> 00:19:48,063 -இன்னும் கொஞ்சம் தான், முடிந்துவிடும். -அதை தள்ளிப்போட வேண்டாம். 393 00:19:48,146 --> 00:19:50,274 -இல்லை. டேவிட், தள்ளிப் போடாதே. -இன்னும் கொஞ்சம் தான். 394 00:19:50,357 --> 00:19:52,568 -கொஞ்சம் இல்லை. வேண்டாம். -இன்னும் கொஞ்சம் தான், டேவிட். 395 00:19:52,651 --> 00:19:55,070 -தள்ளிப் போடாதே. -தள்ளிப் போடு. தள்ளிப் போடு. 396 00:19:55,153 --> 00:19:57,322 -விரிவாக்கத்தை தள்ளிப் போடு. -தள்ளிப் போடாதே. 397 00:20:07,666 --> 00:20:10,586 டேவிட், நீ முடிவெடுக்கவில்லை என்றால்... 398 00:20:10,669 --> 00:20:13,213 சரி, நான் அம்மாவை தேர்வு செய்கிறேன்! பாபி. 399 00:20:13,297 --> 00:20:15,340 ஐயோ, "நான் பாபி-யுடன் ஒத்துப் போகிறேன்" என்றேன். 400 00:20:15,424 --> 00:20:16,758 அயன், நீ தொலைநோக்கு பார்வையுடையவன், 401 00:20:16,842 --> 00:20:20,846 ஆனால், நான் நிர்வாக தயாரிப்பாளர், ஆக, நிர்வாக முடிவை நான் எடுக்கப் போகிறேன். 402 00:20:21,388 --> 00:20:24,308 மென்பொருளை இறுதி பண்ணியாச்சு. அனைவரும், வீட்டிற்கு செல்லலாம்! 403 00:20:24,391 --> 00:20:27,644 நல்லது! தெரியுமா? நீ விளையாட்டை கெடுக்க விரும்புகிறாயா? என்னை நம்பாதே. 404 00:20:27,728 --> 00:20:28,937 விளையாட்டைப் பற்றி எனக்கு என்னத் தெரியும்? 405 00:20:29,021 --> 00:20:31,356 விளையாட்டை பற்றி ஏதும் தெரியாது. நான் உருவாக்குபவன் மட்டுமே. 406 00:20:31,773 --> 00:20:33,734 "அயன் ஆண்மையை வெளிப்படுத்தினான்." 407 00:20:33,817 --> 00:20:36,069 நீ சரியான முடிவு எடுத்தாய், டேவிட். நல்ல விஷயம் செய்தாய். 408 00:20:36,153 --> 00:20:37,529 நன்றி, அம்மா. பாபி. 409 00:20:40,240 --> 00:20:41,366 கூட்டம் முடிந்தது. 410 00:20:43,452 --> 00:20:46,455 நாம் செய்துவிட்டோம். ரேவனின் பெருவிருந்து முடிவடைந்தது. 411 00:20:47,456 --> 00:20:49,124 இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. 412 00:20:51,877 --> 00:20:52,878 சரி. 413 00:21:00,469 --> 00:21:03,639 இல்லை, இல்லை, இல்லை! எனக்கு இன்னும் ரத்தம் வேண்டும். 414 00:21:09,144 --> 00:21:10,979 இல்லை! இல்லை. 415 00:21:16,068 --> 00:21:17,986 ஐயோ! ஐயோ! 416 00:21:19,446 --> 00:21:20,656 நீ என்ன செய்கிறாய்? 417 00:21:25,244 --> 00:21:26,912 -வேலை செய்கிறேன். -ஆம், எனக்குத் தெரியும். 418 00:21:26,995 --> 00:21:28,830 பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து என் மென்பொருளை 419 00:21:28,914 --> 00:21:30,457 யாரோ மாற்றுவதாக எனக்கு எச்சரிகை வந்தது. 420 00:21:30,541 --> 00:21:32,459 நல்லது, நன்றி பாப்! வந்ததற்கு நன்றி! 421 00:21:32,543 --> 00:21:34,461 நான் செய்யும் இந்த ஒரு விஷயத்தை நீ ஏன் அனுமதிக்கக் கூடாது? 422 00:21:34,545 --> 00:21:35,838 எல்லா உதவியையும் பாராட்டுகிறேன்! 423 00:21:35,921 --> 00:21:37,172 அது தான் எனக்கு வேண்டும். 424 00:21:37,256 --> 00:21:40,717 "அது என்னுடையது." என்று குறிப்பிட்டு சொல்ல 425 00:21:40,801 --> 00:21:43,762 இந்த விளையாட்டில் எனக்கு ஒரு விஷயம் வேண்டும். 426 00:21:44,596 --> 00:21:46,598 -நிச்சயமாகவா? -அவ்வளவுதான். 427 00:21:46,682 --> 00:21:50,435 இந்த விளையாட்டு முழுவதும் உன்னுடையது. அதை உருவாக்கியது நீதான், பாபி. 428 00:21:50,519 --> 00:21:51,687 நீ விரும்பியதை நான் உருவாக்கினேன். 429 00:21:53,647 --> 00:21:56,233 நீ ஒரு சிறந்த ஓவியர் என்று வைத்துக்கொள்... 430 00:21:56,316 --> 00:21:57,317 ஆம். 431 00:21:57,860 --> 00:22:00,654 நான் சொல்ல வந்ததை சொல்ல விடு... நீ ஒரு சிறந்த ஓவியர்... 432 00:22:00,737 --> 00:22:01,738 சரி. 433 00:22:03,657 --> 00:22:05,158 ...நான் உனக்கு பிடித்த பிரஷ். 434 00:22:05,242 --> 00:22:10,122 உன் தலைசிறந்த திறமையை வெளிப்படும் வெறும் கருவியாக தான் நான் பயன்பட்டேன். 435 00:22:12,249 --> 00:22:15,335 உன் உருவகம் பிடிச்சிருக்கு, ஆனால் அது உண்மை இல்லை. சரியா? 436 00:22:15,419 --> 00:22:17,462 நான் சொன்ன உருவகத்தை ஆராயப் போகிறாயா? 437 00:22:17,546 --> 00:22:20,507 -நீ கூறியதில் ஓவியம் என்றால் என்ன? -நான் கூறுவதை நீ சற்று கேட்பாயா? 438 00:22:20,591 --> 00:22:23,468 அது எவ்வளவு வெறுப்பாக உள்ளது என்று உனக்கு ஏதாவது புரிகிறதா? 439 00:22:23,886 --> 00:22:26,180 சரி. சரி. நீ சொல்வது சரி. நீ சொல்வது சரி. 440 00:22:26,263 --> 00:22:28,098 பாபி, நீ சொல்வது சரி. நீ சொல்வது சரி. கவனி. 441 00:22:28,515 --> 00:22:32,769 அந்த... சற்றே தவறான உருவகத்தில், 442 00:22:32,853 --> 00:22:36,732 ஓவியர், பிரஷ் இரண்டுமே நீ தான். 443 00:22:37,774 --> 00:22:42,696 உன் பின்னால் இருந்து நீ என்ன வரையணும் என்று கூறியவன் மட்டும்தான் நான். 444 00:22:43,697 --> 00:22:47,117 ஆனால், உண்மையில் அதை செய்தது நீதான். 445 00:22:47,618 --> 00:22:50,621 நான் அதை செய்ய விரும்பினேன். ஆனால் என்னால் முடியல். நீ எனக்கு தேவைப்பட்டாய். 446 00:22:53,123 --> 00:22:55,751 அது என்னை வெறுப்படைய செய்கிறது, ஆனால் எப்படியும் நான் அதை செய்கிறேன் 447 00:22:55,834 --> 00:22:59,671 ஏனெனில் விளையாட்டை அது சிறப்பா ஆக்குது, அது தான் முக்கியம். 448 00:23:08,680 --> 00:23:14,269 விளையாட்டில் இந்த விஷயம் மிகச்சிறந்ததாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், 449 00:23:14,353 --> 00:23:15,687 மேலும் அனைவருக்கும் அது பிடிக்கும். 450 00:23:15,771 --> 00:23:19,566 எனக்கு அது ஏன் தெரியும்னு எனக்கு தெரியலை. ஆனால் எனக்குத் தெரியுது. 451 00:23:23,695 --> 00:23:27,533 வலுவான இயக்கத்திற்காக அதன் முற்பகுதியில் வேக வளைவை சேர்க்க ஆரம்பி. 452 00:23:28,867 --> 00:23:31,328 இறுதியில் பெரிய மோட்டாரை சிறிய இயக்கத்துடன் சேர்த்து விடு, 453 00:23:31,411 --> 00:23:33,872 அதன் மூலம், அரைக்கும் உணர்வு கிடைக்கும். 454 00:23:33,956 --> 00:23:37,501 மேலும் தாக்கத்தின் போது ரத்தத்தின் வேகத்தை அதிகரிக்கச் செய். 455 00:23:40,420 --> 00:23:42,089 மேலும் அதை சிறப்பானதாக்கும் இல்லையா? 456 00:23:42,506 --> 00:23:44,633 ஆம், அது நன்றாக இருக்கும். 457 00:23:46,844 --> 00:23:48,387 மக்களுக்கும் இது பிடிக்கும். 458 00:23:51,181 --> 00:23:52,975 அது எனக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை. 459 00:23:58,564 --> 00:23:59,940 -நான்... பொறு. -நன்று. அற்புதமானது. 460 00:24:00,023 --> 00:24:02,651 -நாம் இதை உடனடியாக செய்வோம். -செய்ய வேண்டியதை "நான் செய்கிறேன்." 461 00:24:02,734 --> 00:24:04,570 -நீ என்ன சொல்வாய் என்று தெரியும். -இது மிகவும் நன்றாக இருக்கும். 462 00:24:04,653 --> 00:24:07,573 -நமக்கு நேரம் இல்லை. -ஒருபோதும் என்னை பெருமைப்பட விட மாட்டாய். 463 00:24:11,076 --> 00:24:13,078 பூட்டி, பூட்டி, பூட்டி... ஷூ. 464 00:24:13,161 --> 00:24:14,621 விமர்சனங்கள். 465 00:24:17,332 --> 00:24:18,500 சரி, நண்பர்களே. 466 00:24:20,002 --> 00:24:23,505 உங்களுக்கே தெரியும், ரேவனின் பெருவிருந்து இன்று காலை வெளியானது. 467 00:24:24,131 --> 00:24:28,343 நான் நாள் முழுவதும் பைஜாமா அணிந்து விளையாடினேன் என்று நீங்கள் நம்புகிறீர்கள். 468 00:24:28,427 --> 00:24:31,471 முதலில், நான் ரேஜர் வாசனை திரவியத்திற்கு நன்றி சொல்லவேண்டும்... 469 00:24:34,933 --> 00:24:36,268 பூட்டி-ஐ நறுமணத்துடன் வைத்திருப்பதற்காக 470 00:24:36,351 --> 00:24:39,479 மற்றும் அவனது பெற்றோரின் அடமானம் முழுவதுமாக செலுத்தியதற்காகவும். 471 00:24:40,898 --> 00:24:42,983 ரேஜர். அதன் வாசனையை நுகர்ந்திடுங்கள். 472 00:24:43,483 --> 00:24:45,235 சீக்கிரம், இழிவானவனே. 473 00:24:45,319 --> 00:24:46,612 உங்களுடன் நான் உண்மையானவனாக இருக்கணும். 474 00:24:46,695 --> 00:24:49,573 மித்திக் குவெஸ்ட் மீதான என் விருப்பம் தீவிரமானது என உங்களுக்குத் தெரியும். 475 00:24:49,656 --> 00:24:53,702 எனவே நான் கூறவிருக்கும் இந்த அறிக்கை உண்மையில் மிக முக்கியமானது. 476 00:24:57,956 --> 00:24:59,625 ரேவனின் பெருவிருந்து... 477 00:25:01,668 --> 00:25:03,629 ஒரு தலைசிறந்த படைப்பு. 478 00:25:03,712 --> 00:25:04,755 ஓ, கடவுளே! 479 00:25:06,048 --> 00:25:07,132 சரி! 480 00:25:07,216 --> 00:25:09,009 எனக்கு மிகவும் பிடித்த விஷயம்... 481 00:25:10,344 --> 00:25:11,720 அந்த மண்வாரி. 482 00:25:14,348 --> 00:25:17,726 என்னை ஆச்சரியப்படுத்த இவர்கள் எப்போதும் ஏதேனும் ஒருவழியைக் கண்டுபிடிப்பார்கள். 483 00:25:18,310 --> 00:25:21,396 இந்த விஷயத்தை கொண்டு மக்களின் தலைகளைப் பிளப்பது அற்புதமானது. 484 00:25:22,022 --> 00:25:23,607 பெருந் திறமை, நண்பா. 485 00:25:24,274 --> 00:25:25,651 இப்போது, இதை அதிகாரப்பூர்வமாக்கலாம். 486 00:25:25,734 --> 00:25:28,570 அமைதி, அமைதி, அமைதி! அவன் தர மதிப்பு கொடுக்கிறான். 487 00:25:32,658 --> 00:25:33,909 நான்கு ஆ-குழிகள். 488 00:25:34,993 --> 00:25:37,079 நான்கு ஆ-குழிகள்! நான்கு ஆ-குழிகள்! 489 00:25:37,162 --> 00:25:39,081 நான்கு, நான்கு, நான்கு ஆ-குழிகள்! 490 00:25:39,414 --> 00:25:40,499 நான்கு ஆ-குழிகள்! 491 00:25:41,083 --> 00:25:42,292 நான்கு ஆ-குழிகள்! 492 00:25:42,376 --> 00:25:43,794 அது ஆசனக்குழிகளா? 493 00:25:43,877 --> 00:25:46,129 ஆம். அவன் இந்த ஆசனக்குழி தரமதிப்பீட்டு முறையை வைத்திருக்கிறான். 494 00:25:46,463 --> 00:25:48,549 இரண்டுக்கு அதிகமான எதுவும் அற்புதமானது. 495 00:25:48,632 --> 00:25:50,133 இந்த வேலை மிகவும் விசித்திரமானது. 496 00:25:50,634 --> 00:25:52,886 ஆம். இது சிறந்தது இல்லையா? 497 00:25:55,305 --> 00:25:57,015 ஆம். சிறந்ததுதான். 498 00:25:57,099 --> 00:25:58,559 இந்த விளையாட்டை நான் எப்போதும் விளையாடுவேன். 499 00:26:04,857 --> 00:26:09,278 மன்னிக்கவும் தாமதமாகிவிட்டது. போக்குவரத்து நெரிசல் கொடுமையாக இருந்தது. 500 00:26:09,361 --> 00:26:11,363 -என்ன விஷயம்? -நமக்கு நான்கு ஆ-குழிகள் கிடைத்தன. 501 00:26:11,947 --> 00:26:13,407 என்ன அதிசயம். 502 00:26:14,199 --> 00:26:17,411 ஒருமுறை குவாமில் எனக்கு ஒரு காதலி இருந்தாள். அவளுக்கு மூன்று இருந்தன. 503 00:26:18,620 --> 00:26:20,038 ஆனால் நான்கு... 504 00:26:21,832 --> 00:26:23,250 அற்புதம். 505 00:26:24,668 --> 00:26:25,669 என்ன? 506 00:26:28,839 --> 00:26:30,841 ஏய், விரிவாக்கம் வெற்றி கண்டது. 507 00:26:30,924 --> 00:26:32,593 ரெட்டிட், ஸ்டீம், கோட்டாக்கு, எல்லாவற்றிலும் நல்ல கருத்து, 508 00:26:32,676 --> 00:26:34,469 ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் மண்வாரிகளை விற்கிறோம். 509 00:26:34,553 --> 00:26:37,389 விளையாட்டில் இது மிகப்பெரிய விஷயம். அதனால் உனக்கு வாழ்த்துகள். 510 00:26:37,472 --> 00:26:39,141 அல்லது அயன்-க்கு. உங்களில் யார் வென்றாலும். 511 00:26:39,224 --> 00:26:40,851 யார் வென்றது என கணக்கிட முடியாது, அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. 512 00:26:40,934 --> 00:26:42,769 -நாங்கள் இருவரும் வெற்றி பெற்றோம். -அற்புதம். 513 00:26:42,853 --> 00:26:44,188 அவன் எங்கே? 514 00:26:44,271 --> 00:26:47,065 நல்லது, நீங்கள் மீண்டும் செய்துவிட்டீர்கள். 515 00:26:47,149 --> 00:26:52,070 என் கனவை நீங்கள் நனவாக்கிவிட்டீர்கள், மேலும் நான் பெருமைப்பட முடியாது. 516 00:26:52,571 --> 00:26:56,617 ஆனால், நிச்சயமாக, ஆலோசனை இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. 517 00:26:57,367 --> 00:26:58,785 என் துணை, உண்மையில். 518 00:26:58,869 --> 00:27:01,371 சோர்வடைந்திருந்த கடந்த சில நாட்களாக நீங்கள் அவளை 519 00:27:01,455 --> 00:27:02,789 அலுவலகத்தில் பார்த்திருக்கலாம், 520 00:27:02,873 --> 00:27:05,292 ஆனால் நான் அவள் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்று சொல்ல முடியும். 521 00:27:07,169 --> 00:27:09,838 உண்மையில், நான் அவளை இங்கு அழைத்து வர விரும்புகிறேன். அவள் எங்கே? 522 00:27:09,922 --> 00:27:11,131 அங்கே, போ பாப். 523 00:27:11,215 --> 00:27:12,549 அவன் மண்வாரியைப் பற்றி பேசுகிறான். 524 00:27:12,633 --> 00:27:15,052 மண்வாரி! அவள் அங்கே இருக்கிறாள். 525 00:27:15,135 --> 00:27:16,553 -ஆமாம்! -அன்பே! 526 00:27:18,138 --> 00:27:19,223 மண்வாரிக்கு! 527 00:27:20,557 --> 00:27:21,975 மித்திக் குவெஸ்ட்க்கு! 528 00:27:22,434 --> 00:27:24,686 அயன். அயன். அயன். 529 00:28:31,253 --> 00:28:33,255 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்