1 00:00:06,924 --> 00:00:08,383 பூட்டி, பூட்டி, பூட்டி... ஷூ! 2 00:00:08,467 --> 00:00:09,384 பூட்டி ஷூ 3 00:00:09,927 --> 00:00:11,595 யார் அந்த முகமூடி மனிதன்? 4 00:00:11,678 --> 00:00:13,597 அவன் ஒரு என்பிஸி, 5 00:00:13,680 --> 00:00:17,434 புரியாதவர்களுக்கு அது விளையாட்டில் பங்கேற்காத புது பாத்திரம், சரியா? 6 00:00:17,518 --> 00:00:19,520 அவனிடம் அற்புதமான முகமூடி இருக்கு. முழுவதும் அழகான கருப்பு உடையில் இருப்பான். 7 00:00:19,603 --> 00:00:22,314 வெள்ளி முலாமில் உடை சிறப்பாக்கப்பட்டுள்ளது அவன் கருவிகளை கொடுப்பவன். 8 00:00:22,397 --> 00:00:23,398 +1 தீ வாள் - நிலை 65 9 00:00:23,482 --> 00:00:25,609 ஆமாம்! ஒரு தீ வாள்! கருவிகளை எடுப்பவன். 10 00:00:25,692 --> 00:00:26,610 -1 தோல் கேடயம் - நிலை 62 11 00:00:26,693 --> 00:00:28,237 ஓ, அவன் என் கேடயத்தை எடுத்துக்கொண்டான், நண்பா. 12 00:00:28,320 --> 00:00:31,532 ஆனா, அவனை முதன் முதலில் வெளியிட்டபோது, பூட்டி "இவனை பிடிச்சிருக்கு" என்றான், 13 00:00:31,615 --> 00:00:32,616 ஏன்னா எல்லோருக்கும் அவனைப் பிடித்திருந்தது. 14 00:00:32,698 --> 00:00:35,869 எம்கியூ முழுவதுமாக அவனை விளம்பரம் செய்தது. அதாவது, விளம்பரங்களில் இருந்தான். 15 00:00:35,953 --> 00:00:38,038 யார் அந்த முகமூடி மனிதன்? இப்பவே முன் பதிவு செய்யுங்கள். 16 00:00:38,121 --> 00:00:39,206 அவனது படம் டி-ஷர்ட்டுகளில் இருந்தது. 17 00:00:39,289 --> 00:00:42,292 வாவ்! "யார் அந்த முகமூடி மனிதன்?" 18 00:00:42,376 --> 00:00:47,256 ஆனால், அப்புறம் அந்த முகமூடி மனிதனின் முகமூடியை அவர்கள் கழற்றவே இல்ல, நண்பர்களே. 19 00:00:47,339 --> 00:00:52,010 அதாவது, நாம் திரும்பத் திரும்ப, திரும்ப கேட்ட போது கூட. 20 00:00:52,094 --> 00:00:56,765 ஒரு நாள் அவன் யார் என தெரிய வரும், அப்போது நீங்க எல்லோரும் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். 21 00:00:56,849 --> 00:00:58,350 அவனது அடையாளம் வெளிவரப் போகிறது. 22 00:00:58,433 --> 00:01:01,520 எதிர்பார்த்த நேரத்துக்கு, சற்று தாமதமாக, ஆனால் வந்துக் கொண்டே இருக்கிறான். 23 00:01:01,603 --> 00:01:05,274 நீங்கள் கொஞ்சம் அமைதியாகவும், பொறுமையோடும் இருக்க வேண்டும், சரியா? 24 00:01:05,357 --> 00:01:08,402 என்னால் முடியாது... முகமூடி மனிதனைப் பற்றி கேட்பதை நிறுத்துங்க. 25 00:01:08,485 --> 00:01:10,529 இப்போ முடியாது... அதற்கான நேரம் இது இல்லை. 26 00:01:10,612 --> 00:01:13,991 சும்மா நிறுத்துங்க, சரியா? நீங்க... நிறுத்துங்க. 27 00:01:14,199 --> 00:01:16,034 எம்கியூ ஏதாவது பதில் சொல்லும் வரை, 28 00:01:16,118 --> 00:01:19,663 உண்மையான, திடமான பதில் சொல்லும் வரை, நாம் இங்கே காத்துக்கொண்டு இருக்கப் போகிறோம். 29 00:01:19,746 --> 00:01:21,039 மர்மம் தொடர்கிறது 30 00:01:21,123 --> 00:01:22,124 நிகழ்ச்சியைப் பார்த்தமைக்கு நன்றி 31 00:01:22,207 --> 00:01:23,792 பூட்டி... ஷூ! 32 00:01:23,876 --> 00:01:24,835 இதோ இது தான். 33 00:01:24,918 --> 00:01:25,919 யார் நீ? 34 00:01:26,753 --> 00:01:29,506 பூட்டி ஷூ என்பது ஒரு 14 வயது பையன். அவன் என்ன நினைத்தால் என்ன? 35 00:01:29,590 --> 00:01:33,010 ஆம், அவன் உண்மையிலேயே கேவலமானவன், ஆனால் சொல்வதில் தவறு இல்லை. 36 00:01:33,093 --> 00:01:34,720 அவன் ஒரு தாதா, அவனை சரியான முறையில் அணுகணும். 37 00:01:34,803 --> 00:01:36,555 -ஜோ, தயவு செய்து. -சரியான முறையில் அணுகணுமா? 38 00:01:36,638 --> 00:01:38,515 அயன், உன்னுடைய தீர்மானம், 39 00:01:38,599 --> 00:01:40,267 பூட்டியாலோ, வேறு யாராலுமோ கேள்வி கேட்கப்படக் கூடாது. 40 00:01:40,350 --> 00:01:42,102 -ஜோ. -பாபி, டேவிட், வாயை மூடுங்க. 41 00:01:42,186 --> 00:01:45,397 ஜோ, என் மேல் நீ வைத்திருக்கும் யூகம் மிகச் சரியானது, உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன். 42 00:01:45,814 --> 00:01:47,816 இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, தோழர்களே. 43 00:01:47,900 --> 00:01:51,486 சரி, அயன், சி.டபிள்யூ, முகமூடி மனிதனின் முகமூடியைக் கழற்றும் நேரம் வந்து விட்டது. 44 00:01:52,154 --> 00:01:53,447 இது மிகப் பெரிய நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது. 45 00:01:53,530 --> 00:01:56,950 இந்த மாதிரியான நிகழ்ச்சியை நாம் பார்ப்பது... 46 00:01:58,952 --> 00:02:00,037 எம்கியூ கிராண்ட் 47 00:02:00,120 --> 00:02:01,455 ...கேசினோவின் திறப்பு விழாவில். 48 00:02:01,914 --> 00:02:04,625 வேண்டாம். கேசினோ ஒரு அருவெறுப்பான விஷயம். 49 00:02:04,708 --> 00:02:06,668 சரி, ஆம், அது ஒரு குப்பைத் தொட்டி. ஆனால், நீங்கள் அதற்காக வேலை செய்ய மாட்டீர்கள், 50 00:02:06,752 --> 00:02:08,627 அதனால், நான் பூக்கரெஸ்ட்டில் உள்ள ஒரு ஸ்டுடியோவிற்கு அதை தரலாம் என நினைக்கிறேன். 51 00:02:08,711 --> 00:02:10,964 நாங்க அதில் வேலை பார்க்க மாட்டோம், ஏன்னா, அது சுலபமாக, கண்ணியமற்ற வகையில் பணம் 52 00:02:11,048 --> 00:02:12,841 சம்பாதிக்கும் வேலை, விளையாட்டுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. 53 00:02:12,925 --> 00:02:15,969 சரி, நல்லது, அதை இணைப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. சரிதானே? 54 00:02:16,053 --> 00:02:20,182 அதை இன்னும் மேம்படுத்தித் தயார் நிலையில் வைப்போம். கலை, வணிகத்தின் கச்சிதக் கலவையாக 55 00:02:20,265 --> 00:02:24,061 பிராட், என்ன தெரியுமா? ஒரு விதத்தில நீயும் ஒரு கேசினோ மாதிரி தான். 56 00:02:24,144 --> 00:02:27,481 அழகியக் காட்டுக்குள், கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், பணம் பிடுங்கி. 57 00:02:27,564 --> 00:02:30,150 எங்களுக்கு அது தேவை இல்லை. நீயும் தேவை இல்லை. 58 00:02:33,487 --> 00:02:34,488 சரி. 59 00:02:36,156 --> 00:02:39,326 நல்லது, இது ரொம்ப விசித்திரமா இருக்கு. டேவிட், வேறு எதாவது? 60 00:02:39,409 --> 00:02:41,912 பாருங்க, நண்பர்களே. நான் படைப்பாளிகளை தான் ஆதரிப்பேன் என உங்களுக்கே தெரியும். 61 00:02:41,995 --> 00:02:43,497 -அது தான் என் முக்கிய கவலை. -இல்லை, அது கிடையாது. 62 00:02:43,580 --> 00:02:45,207 சாய் பாய் பீடா கக் மாதிரு இருப்பது தான் உன் கவலை. 63 00:02:45,290 --> 00:02:46,124 அதே தான். 64 00:02:46,208 --> 00:02:49,711 என்ன... சாய் பாய் பீடா கக்? அப்படியென்றால் என்ன? 65 00:02:49,795 --> 00:02:51,046 உனக்கு அப்புறமா அதை விளக்குகிறேன். 66 00:02:51,421 --> 00:02:52,464 அது நல்ல விஷயமா? 67 00:02:53,048 --> 00:02:54,049 இம்-இம். 68 00:02:54,132 --> 00:02:55,217 சரி, நல்லது. 69 00:02:55,300 --> 00:02:57,386 பாருங்க, பிராட் சொல்வதில் அர்த்தம் இருக்கு. சரியா? 70 00:02:57,469 --> 00:03:00,973 இரண்டு வருடங்கள் ஆகுது. இது தான் முகமூடி மனிதன் யார் என்று சொல்ல வேண்டிய நேரம். 71 00:03:01,056 --> 00:03:03,767 இல்லை, இல்லை. இது சரியான நேரம்னு நான் நினைக்கலை. 72 00:03:03,851 --> 00:03:05,435 அவர்களுக்கே தெரியாததால் தான் அவர்கள் அதை வெளியிடவில்லை. 73 00:03:05,519 --> 00:03:07,813 அவனுடைய அடையாளம் பற்றி, பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். 74 00:03:07,896 --> 00:03:10,774 பாருங்க, தோழர்களே, அதை வெளிப்படுத்த இது சரியான தருணம் அல்ல. 75 00:03:10,858 --> 00:03:12,442 எப்போ வெளிப்படுத்துவோம் என்று, நாங்கள் தெரியப்படுத்துவோம். 76 00:03:12,526 --> 00:03:15,320 இப்போ, நாம் நம் வேலையைச் செய்யப் போகலாமா? 77 00:03:22,661 --> 00:03:24,746 -அவர்கள் அதை நம்பினார்களா? -தெரியலை. 78 00:03:25,330 --> 00:03:27,833 ஆனா, அடடா, இந்த அபத்த விஷயத்தை நான் பெரிய விஷயமாக்கிட்டேன். 79 00:03:27,916 --> 00:03:29,126 ஆமாம். 80 00:03:29,209 --> 00:03:32,713 விரைவாக அந்த முகமூடி மனிதன் யார் என கண்டு பிடிக்காவிட்டால் நமக்குப் பிரச்சனை தான். 81 00:03:48,604 --> 00:03:49,897 கெட்ட செய்தி, தோழியே. 82 00:03:50,480 --> 00:03:55,152 கேசினோவில் உள்ள பிழைகளை, முடிந்த அளவு சீக்கிரம் பார்க்கணும் என பிராட் சொன்னார். 83 00:03:55,611 --> 00:03:59,072 என்ன? கேசினோவில் நிறைய பிழை இருப்பதால் நம்மை விலகி இருக்க சொன்னாரே? 84 00:03:59,156 --> 00:04:01,450 அதில் ஏதோ பெரிய நிகழ்ச்சியை திட்டம் போடுகிறார்கள் என நினைக்கிறேன். 85 00:04:02,034 --> 00:04:06,246 கொடுமை. அதற்கு ராத்திரி பூரா ஆகும். எனக்கு வேலை இருக்கு. 86 00:04:10,083 --> 00:04:13,879 தெரியுமா? இந்த வாரம் அதிக வேலை. நான் உன் வேலைகளை முடித்துத் தருகிறேன். 87 00:04:14,671 --> 00:04:18,841 -வேண்டாம், நீ என் வேலையை முடிக்க வேண்டாம். -எந்தப் பிரச்சினையும் இல்ல. நான் உதவுறேன். 88 00:04:21,553 --> 00:04:22,554 நன்றி, ரேச். 89 00:04:23,347 --> 00:04:25,265 நிச்சயமாக. அதற்குத் தானே நண்பர்கள், சரியா? 90 00:04:38,153 --> 00:04:40,072 த பிரேசன் ஷீல்ட் - த ஃபால் ஆஃப் ஹர்ட் இன்சைட் த கேவ்ஸ் ஆஃப் பெநெரோத் 91 00:04:40,155 --> 00:04:42,449 அமெரிக்க அறிவியல், கற்பனைக் கதை எழுத்தாளர் நெப்யூலா விருது 1973 - சிறந்த நாவல் 92 00:04:43,408 --> 00:04:44,618 கைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது 93 00:04:45,827 --> 00:04:46,954 அற்புதம். 94 00:04:47,621 --> 00:04:50,666 உன் அலுவலகத்தில் அதிக நேரம் இருக்கணும். இது ரொம்பப் புதிராக இருக்கு. 95 00:04:51,583 --> 00:04:53,836 நீங்க எழுதிய எல்லாப் புத்தகங்களும் இங்கு இருக்கின்றன. 96 00:04:53,919 --> 00:04:58,465 த கேப் ஆஃப் நோ ஹோப். த ஃபால் ஆஃப் ஹரட். சாட்டர்ன்ஸ் டிசையர். 97 00:04:59,550 --> 00:05:04,054 என் சிறு வயதில் எனக்குப் பிடித்த புத்தகம். அந்த எல்வென் ஜாலக்காரியை மறக்க முடியாது. 98 00:05:04,137 --> 00:05:05,430 என்னாலும் தான். 99 00:05:05,514 --> 00:05:07,975 மொரோகோவில் நான் காதலித்தவள் தான் இந்தக் கதைக்குத் தூண்டுதல். 100 00:05:08,934 --> 00:05:10,978 கொடுமை, இந்தப் புத்தகத்தை விற்றதால் வந்த தொகை, 101 00:05:11,061 --> 00:05:14,106 அந்த பிரச்சினையில் மருந்து வாங்கியே செலவழிந்து விட்டது. 102 00:05:15,816 --> 00:05:17,568 -கொடுமை. -ஆமாம். 103 00:05:19,319 --> 00:05:20,821 நாம் வேலை செய்யலாமா, சரியா? 104 00:05:20,904 --> 00:05:21,947 -சரி. -சரி. 105 00:05:22,030 --> 00:05:23,657 சரி! இப்போதே. 106 00:05:26,034 --> 00:05:27,411 யார் நீ? 107 00:05:28,161 --> 00:05:30,956 அவன் முகமூடியைக் கழற்றும் போது, ரொம்ப உணர்ச்சிமயமாய் இருக்கும், 108 00:05:31,039 --> 00:05:33,208 அல்லது யாரும் அக்கறைப்பட மாட்டார்கள். 109 00:05:33,292 --> 00:05:34,459 சரி தான். 110 00:05:34,543 --> 00:05:37,546 கருவிகளை எடுப்பவனும் அவனே, கருவிகளை கொடுப்பவனும் அவனே 111 00:05:37,629 --> 00:05:39,548 இதில் ஏதோ சுவாரஸ்யம் இருக்கிறது. 112 00:05:39,631 --> 00:05:40,299 அயன். 113 00:05:40,382 --> 00:05:41,216 இப்போ வேண்டாம், ஜோ. நாங்க வேலை செய்கிறோம். 114 00:05:41,300 --> 00:05:44,344 புரிந்தது. உன் கவனத்துக்கு, நாம் ஜெயித்து விட்டோம். 115 00:05:44,428 --> 00:05:46,847 பூட்டி ரொம்பக் கோபமாய் இருக்கிறான். அவன் நிச்சயம் சாந்தமாக இல்லை. 116 00:05:46,930 --> 00:05:48,807 பொறு, பொறு, பொறு. என்ன? அவன் என்ன சொல்கிறான்? 117 00:05:48,891 --> 00:05:50,058 இங்கே, இதைப் பார். 118 00:05:50,851 --> 00:05:52,769 உங்களுக்குத் தெரியும், நான் எப்பவும் நேர்மறையாக எண்ணுபவன், 119 00:05:52,853 --> 00:05:56,023 ஆனால் சமீபத்தில், எம்கியூ-வில் இருந்து, வெறுப்புச் செய்தி எனக்கு வந்தது. 120 00:05:56,106 --> 00:05:58,567 24-7 நேரமும் அவர்களுடைய விளையாட்டை... விளையாடும் போது, 121 00:05:58,650 --> 00:06:01,028 ஏன் என்னை வெறுக்கிறார்கள் என ஆச்சரியமாக இருக்கு. 122 00:06:01,111 --> 00:06:03,238 "ஒரு நிறுவனத்தின் நிலைமை அதன் தலைமையை பொறுத்தது" என்கிறார்கள், சரிதானே? 123 00:06:03,322 --> 00:06:07,284 ஆக, அயன், வந்து, நான் யார் அந்த முகமூடி மனிதன் என்று தானே கேட்டேன். 124 00:06:07,367 --> 00:06:10,370 உங்களுக்கு அதற்கான விடை தெரியலை என்பதற்காக அதைக் கேட்ட என்னிடம் கோபப் படக்கூடாது. 125 00:06:10,454 --> 00:06:12,664 -பூட்டி இதைப்பற்றி தீவிரமாக யோசிப்பான். -பூட்டி தீவிரமாக யோசிக்கிறான். 126 00:06:12,748 --> 00:06:13,832 பூட்டி தீவிரமாக யோசிக்கிறான். 127 00:06:13,916 --> 00:06:15,292 எம்கியூ-வை புறக்கணிக்கலாமா? 128 00:06:16,418 --> 00:06:17,544 எம்கியூ-வை புறக்கணிக்கலாமா? 129 00:06:17,628 --> 00:06:19,713 நான் அப்படி நினைத்திருக்க மாட்டேன், 130 00:06:20,297 --> 00:06:21,798 ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. 131 00:06:21,882 --> 00:06:24,510 -அவனிடம் என்ன சொல்லித் தொலைத்தாய்? -அவனுக்கு ஒரு வேடிக்கையான மீம் அனுப்பினேன் 132 00:06:24,593 --> 00:06:25,636 எல்லோரையும் சந்தோஷமாக வைத்திரு. உன்னை நீயே கொன்று விடு. 133 00:06:25,719 --> 00:06:27,221 அதில் "எல்லோரையும் சந்தோஷமாக வைத்திரு. உன்னை..." 134 00:06:27,304 --> 00:06:29,139 சரி, அதில் என்ன எழுதி இருக்கு என நான் பார்த்தேன், ஜோ. நன்றி. 135 00:06:29,223 --> 00:06:31,808 ஏன்? ஒரு 14 வயது பையனுக்கு ஏன் இப்படி அனுப்பினாய்? 136 00:06:31,892 --> 00:06:34,353 அது பயனளித்தது. பள்ளியில், என்னிடம் வம்பு செய்த ஷனன் கிட்ட இதை செய்தேன். 137 00:06:34,436 --> 00:06:36,230 அவள் தற்கொலை செய்யலை. ஆனா முயற்சித்தாள். 138 00:06:37,481 --> 00:06:40,359 சரி, ஜோ, இந்த சூழ்நிலையைப் பார்த்தா, ஷனன் வம்பு பண்றவள்னு நான் நினைக்கலை. 139 00:06:40,442 --> 00:06:41,944 -ஷனன் தான் வம்பு செய்பவள். -அவள் தான் பாதிக்கப்பட்டவள். 140 00:06:42,027 --> 00:06:43,529 -இல்லை, ஷனன் தான் வம்பு செய்பவள். -ஷனன் தான் பாதிக்கப்பட்டவள். 141 00:06:43,612 --> 00:06:45,656 என் ஆறாம் வகுப்புக்கு முன் அவள் வீட்டுக்கு போவேன். பார்பியுடன் விளையாட சொல்வாள். 142 00:06:45,739 --> 00:06:46,990 அது குழந்தைகளுக்கான விளையாட்டு என சொன்னேன், 143 00:06:47,074 --> 00:06:49,326 அடுத்த நாள் பள்ளிக்குப் போய், எல்லோரிடமும் அவளைப் பற்றி மோசமாக சொன்னேன். 144 00:06:50,869 --> 00:06:53,622 இந்த சந்தர்ப்பத்தில், நீ எப்படி... சரி. இது ஒரு விஷயமே அல்ல. 145 00:06:53,705 --> 00:06:56,500 ஜோ, தயவு செய்து, அதை விட்டுவிடுகிறாயா? தயவு செய்து அதை விட்டுவிடேன். 146 00:06:56,583 --> 00:06:59,086 நான் உன்னை வேதனைப்படுத்தி விட்டேன். மன்னித்துவிடு. 147 00:06:59,169 --> 00:07:01,255 சத்தியமாக, நான் இதைச் சரி செய்கிறேன். இன்னொரு வாய்ப்பு கொடு. 148 00:07:02,130 --> 00:07:04,800 சரி, நல்லது. இந்த நிலைமையைச் சரிப்படுத்த முடியும்னு நீ நினைக்கிறியா? 149 00:07:05,884 --> 00:07:09,930 அப்புறம், ஜோ, ஜோ, ஜோ. அந்த தற்கொலை விஷயத்தை இத்தோட நிறுத்திக்குவோம். சரியா? 150 00:07:10,013 --> 00:07:11,515 இங்கு அவனோட முடிவுகளை அவனே எடுப்பான். 151 00:07:11,598 --> 00:07:13,684 இல்லை, இல்லை, இல்லை. வேண்டாம். நாம்... 152 00:07:14,309 --> 00:07:16,019 அந்த தற்கொலை விஷயத்திலிருந்து விலகிவிடலாம், சரியா? 153 00:07:16,103 --> 00:07:18,605 நீ யாரையும் எதையும் செய்ய வைக்க முடியாது. 154 00:07:18,689 --> 00:07:21,441 ஆம், ஆனால் நாம்... அதற்குள் அவனைத் தள்ளாமல் இருக்க முயற்சிக்கலாம். 155 00:07:21,525 --> 00:07:24,444 நான் செய்ய வேண்டியதை நான் செய்வேன், அவன் செய்ய வேண்டியதை அவன் செய்வான். 156 00:07:24,528 --> 00:07:26,697 இல்லை, நான் சொல்வதைத்தான் நீ செய்யப் போகிறாய், சரியா? 157 00:07:28,532 --> 00:07:29,658 சரி. 158 00:07:32,786 --> 00:07:36,039 அவளது திறமையை நாம் சரியாக பயன்படுத்தினால், நம் தொழிலுக்கு லாபம் கிடைக்கும். 159 00:07:36,123 --> 00:07:37,457 அவளைப்பற்றி மறந்து விடு. 160 00:07:37,541 --> 00:07:42,212 இதில் கவனம் செலுத்து, பூட்டியையும் அவனுடைய பெண் ரசிகர்களையும் அமைதிபடுத்த முடியும். 161 00:07:43,213 --> 00:07:44,590 ஆண் ரசிகர்களையும் கூட. 162 00:07:45,674 --> 00:07:46,800 நாம் வேலை செய்யலாம். 163 00:07:50,637 --> 00:07:51,638 சரி. 164 00:08:05,027 --> 00:08:07,946 ஹேய், நமக்குப் பிரச்சினை இருக்கலாம். 165 00:08:10,240 --> 00:08:12,201 ஆம், நான் திரும்பி வந்த போது, ஒன்றும் இங்கில்லை. 166 00:08:12,284 --> 00:08:14,244 வந்து, அவன் தப்பித்து ஓடி விட்டானா? பின் விளைவுகளுக்குப் பயந்து ஓடி விட்டானா? 167 00:08:14,328 --> 00:08:16,455 ஓடுபவர்கள் மேஜைகளை தூக்கிக் கொண்டு ஓட மாட்டார்கள். 168 00:08:16,538 --> 00:08:19,291 நமக்கு அவன் தேவை அப்படீன்னு நிரூபிக்கத் தான் இப்படி செய்கிறான். 169 00:08:20,709 --> 00:08:23,212 பிராட் இல்லாமல் ஒரு நாள். 170 00:08:25,088 --> 00:08:28,383 அடடா. அவன் இந்தத் திட்டத்தை முன்னரே யோசித்திருல்லாம் என விரும்புகிறேன். 171 00:08:28,467 --> 00:08:30,093 முன்னரே நல்லா அனுபவித்திருக்கலாம். 172 00:08:30,177 --> 00:08:31,553 ஒ, சரி, நான் வீட்டுக்குப் போகிறேன். 173 00:08:32,010 --> 00:08:34,431 என்ன? கூடாது, பொறு. நீ கிளம்ப முடியாது. 174 00:08:34,515 --> 00:08:36,140 -அதாவது, இதை நாம் என்ன செய்வது? -ஒன்றுமில்லை. 175 00:08:36,225 --> 00:08:39,144 அவன் அடம் பிடிக்கும் குழந்தை மாதிரி. அதைப் விட்டுவிடு. நாளடைவில் சரியாகிவிடும். 176 00:08:39,227 --> 00:08:41,980 ஆனால், பாபி, நாம் பிராடைக் கோபப்படுத்தக் கூடாது. 177 00:08:42,063 --> 00:08:44,316 விற்பனை தான் நமது வருவாய்கான முக்கிய வழி. 178 00:08:44,399 --> 00:08:46,485 நீ முடிவு பண்ண வேண்டும், டேவிட். 179 00:08:46,568 --> 00:08:49,196 நீ நிர்வாகிகளை ஆதரிக்கிறாயா இல்லை படைப்பாளிகளை ஆதரிக்கிறாயா? 180 00:08:49,279 --> 00:08:50,489 படைப்பாளிகளை. 181 00:08:50,572 --> 00:08:53,283 அற்புதம். அப்படின்னா நீ அமைதியாக இருக்கணும். செய்வாயா? 182 00:08:53,992 --> 00:08:54,993 சரி. 183 00:08:56,495 --> 00:08:57,496 நீ கவலையாக இருப்பது போல் தெரிகிறதே. 184 00:08:57,579 --> 00:08:59,081 இல்லையில்லை. நான் கவலையாக இல்லை. 185 00:08:59,164 --> 00:09:01,500 வேறு எதையோ யோசித்துக்கொண்டு இருந்தேன். இல்லை, நான்... 186 00:09:01,875 --> 00:09:03,585 நான் சாந்தமாகத்தான் இருக்கிறேன். தெரியுமா? 187 00:09:03,669 --> 00:09:05,462 இது என்ன? என்ன செய்கிறாய்? 188 00:09:06,255 --> 00:09:08,799 நான் வந்து, சும்மா, சுற்றி திரிகிறேன். ஆமாம். 189 00:09:09,591 --> 00:09:12,970 சரி. நீ, அப்போ... நீ சாந்தமாக இருப்பாய் தானே? 190 00:09:13,053 --> 00:09:14,096 -ஆம். -நல்லது. 191 00:09:14,179 --> 00:09:17,099 உனக்கே என்னைப் பற்றித் தெரியும். நான் ரொம்ப நிதானமானவன், அன்பே. 192 00:09:17,808 --> 00:09:20,060 அப்ப சரி. நீ வீட்டுக்குப் போகலாம். 193 00:09:20,143 --> 00:09:21,812 -சரி, புரிந்தது. -கொஞ்சம் ஓய்வெடு. 194 00:09:21,895 --> 00:09:23,897 காலையில் இது எல்லாம் சரியாகி விடும். 195 00:09:23,981 --> 00:09:25,190 சரி, சரி, சரி. 196 00:09:25,274 --> 00:09:26,400 அப்படி செய்யாதே. 197 00:09:30,654 --> 00:09:31,655 சரி. 198 00:09:37,452 --> 00:09:41,707 கிராப்ஸ் மேசையின் பக்கத்தில் மோதும்போது பகடைக்காய்கள் மறைகின்றன, தோழி. புதிய பிழை. 199 00:09:42,082 --> 00:09:43,709 -அருமை. -பயங்கரமானது. 200 00:09:47,421 --> 00:09:48,589 கண்ணாடியா? 201 00:09:48,672 --> 00:09:52,259 ஓ, ஆம். நான் இவற்றை இரவில் தான் போடுவேன். அவை அவ்வளவு பகட்டாக இருக்காது. 202 00:09:52,342 --> 00:09:55,304 இல்லை, எனக்கு அது பிடிச்சிருக்கு. நீ இதை அணிந்து நான் பார்த்ததே இல்லை. 203 00:09:55,387 --> 00:09:58,015 ஆமாம், இந்த திரையைப் பார்த்துப்பார்த்து, என் கண்கள் களைப்படைந்தன. 204 00:09:58,098 --> 00:10:00,225 பிறகு, வீட்டிற்குப் போய், இன்னும் கொஞ்சம் எம்கியூ விளையாடுவேன். 205 00:10:00,309 --> 00:10:02,102 இரு. வேலை முடிந்ததும், எம்கியூ விளையாடுவாயா? 206 00:10:02,186 --> 00:10:03,520 கண்டிப்பாக. 207 00:10:03,604 --> 00:10:07,316 நானும் என் "டோக்ஸ்விக்" அவதாரும்? எட்டு மணியிலிருந்து, நடு இரவு வரை விளையாடுவோம். 208 00:10:07,399 --> 00:10:10,777 நிஜமாக, தோழி. இது ரொம்ப அருமை. நீ விளையாடி கொண்டே இருப்பதை என்னால நம்ப முடியலை. 209 00:10:10,861 --> 00:10:13,572 ஓ, இது கிட்டத்தட்ட நடு ராத்திரி. நீ எங்கேயாவது போக வேண்டுமா? 210 00:10:13,655 --> 00:10:16,533 ஒ... ஆமாம். இல்லை. பரவாயில்லை. 211 00:10:17,242 --> 00:10:18,869 -உண்மையிலா? -உனக்குப் பசிக்குதா? 212 00:10:22,456 --> 00:10:25,292 டென்ஷனில் சாப்பிட ஐஸ் கிரீம் சாண்ட்விட்சை பாபி எங்கு வச்சிருக்கா என எனக்கு தெரியும் 213 00:10:25,375 --> 00:10:26,627 அப்படியா. 214 00:10:27,252 --> 00:10:29,213 பொறு. நாம் பிடிபட்டு விட்டால்? 215 00:10:33,217 --> 00:10:34,676 நாம் மட்டும் தான் இங்கு இருப்பது போல இருக்கு. 216 00:10:40,682 --> 00:10:41,683 வெஜ்ஜி பர்கர் பாட்டீஸ் 217 00:10:42,851 --> 00:10:44,102 -ரொம்ப நல்லா இருக்கு, இல்ல? -ஆம். 218 00:10:44,436 --> 00:10:45,771 -சீயர்ஸ். -சீயர்ஸ். 219 00:11:11,296 --> 00:11:13,465 பூம், ஸ்னாப், பப், ப-பூம், ஸ்னாப், பப். 220 00:11:13,549 --> 00:11:16,009 ஸ்னாப், பூம், ஸ்னாப், பப், ப-பூம், ஸ்னாப், பப். 221 00:11:16,093 --> 00:11:18,011 பூம், ஸ்னாப், பப், ப-பூம், ஸ்னாப், பப். 222 00:11:18,095 --> 00:11:20,097 ஸ்னாப், பூம், ஸ்னாப், பப், ப-பூம், ஸ்னாப், பப். 223 00:11:20,180 --> 00:11:21,181 ஓ! 224 00:11:37,197 --> 00:11:38,991 ஜோவால் ஆணாக மாறு 225 00:11:39,074 --> 00:11:42,244 பே டெஸ் 226 00:12:17,070 --> 00:12:18,155 சின்ன பிரச்சினை. 227 00:12:20,449 --> 00:12:21,450 என்ன நடக்குது? 228 00:12:21,867 --> 00:12:24,119 பிராட்-ன் சண்டித்தனம் மோசமாகி விட்டது. 229 00:12:25,621 --> 00:12:26,455 இலவசம் 230 00:12:26,538 --> 00:12:28,665 ஒ,கடவுளே. அவன் கடையை அடைத்து, அனைத்தையும் இலவசமாகக் கொடுத்துவிட்டானா? 231 00:12:28,749 --> 00:12:30,667 ஆமாம், சூ இன்று காலை என்னை அழைத்திருந்தாள். 232 00:12:30,751 --> 00:12:34,713 பழைய பெட்டியையும், ஆற்றலான ஆயதத்தையும், மக்கள் பித்து பிடித்து வாங்குகின்றனர். 233 00:12:35,297 --> 00:12:37,216 அது எல்லோருக்கும் இலவசம். எல்லாமே இலவசம். 234 00:12:37,299 --> 00:12:38,342 இது மோசம். 235 00:12:38,425 --> 00:12:40,511 நாம் பேசும் போதே, அதிக நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் 236 00:12:40,594 --> 00:12:42,638 அதை ஈரமான திசு பேப்பரைப் போல, புதிய 237 00:12:42,721 --> 00:12:44,181 ரேவனின் பெருவிருந்தை நுழைந்துவிட்டார்கள். 238 00:12:44,264 --> 00:12:47,434 -அது மோசம். மிகவும் மோசம். -சரி, பீதி அடையாதே. அமைதியாக இரு. 239 00:12:47,518 --> 00:12:48,977 இல்லை, இல்லை. இது அமைதியாக இருக்கும் விஷயம் இல்லை. 240 00:12:49,061 --> 00:12:51,647 இதனால் எனக்கு எவ்வளவு பிரச்சினை வரும். 241 00:12:51,730 --> 00:12:53,273 சரி. நாம் பிராட்டிடம் இறங்கிப் போக முடியாது. 242 00:12:53,357 --> 00:12:55,234 இது நாம் காயப்படுவதை விட அதிகமாக அவனைக் காயப்படுத்தும். 243 00:12:55,317 --> 00:12:58,195 அவன் எதையும் விடப் பணத்தை நேசிக்கிறான். பிராட் இறங்கி வருவான். 244 00:12:58,278 --> 00:13:02,157 ரேவனின் பெருவிருந்து-ஐ உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனது, இப்போ நாசம் செய்கின்றனர். 245 00:13:02,241 --> 00:13:04,076 விலைகளை மீண்டும் மாற்ற முடியாதா? 246 00:13:04,159 --> 00:13:06,203 பிராட்-க்கு மட்டுமே நிதி சம்பந்தமான விஷயங்களை செய்ய அனுமதி இருக்கு. 247 00:13:08,247 --> 00:13:11,291 எனக்குத் தெரியும். சரி. தெரியுமா? நீ உட்கார வேண்டும் என நினைக்கிறேன். 248 00:13:11,375 --> 00:13:14,044 சும்மா உட்கார். சும்மா உட்கார். சத்தம் போடுவதை நிறுத்து. 249 00:13:14,127 --> 00:13:18,173 அப்படியே மூச்சு விடு. எனக்காக மூச்சு விடு. அமைதியாக உள்ளேயும் வெளியேவும் சுவாசி. 250 00:13:18,549 --> 00:13:19,716 வெளியே. 251 00:13:20,175 --> 00:13:21,885 மற்றும் சுவாசத்திற்கு புதினா சாப்பிடு. 252 00:13:21,969 --> 00:13:24,388 அந்தத் திசையில் சுவாசி, உன் சுவாசம் ஒன்றும் அவ்வளவு நல்லா இல்ல. 253 00:13:24,471 --> 00:13:25,889 இதைத்தான் நான் செய்யப்போகிறேன், சரியா? 254 00:13:25,973 --> 00:13:27,683 என் அணியை வேகமாக முன்னேறுபவர்களைத் தடுக்க நிறையத் தடைகளை உருவாக்க சொல்கிறேன். 255 00:13:27,766 --> 00:13:30,227 நாம் தலைவன் சண்டையில் சிரமத்தை அதிகரிக்கலாம், தாக்குதல்களை நீட்டிக்கலாம், 256 00:13:30,310 --> 00:13:31,854 அனைத்து மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்களையும் பலவீனப்படுத்தலாம். 257 00:13:31,937 --> 00:13:34,815 ஆம், நீ கொஞ்சம் அமைதியாக இரு. உன்னால் முடியுமா? கொஞ்சம் அமைதியாக இருப்பாயா? 258 00:13:36,650 --> 00:13:38,402 நீ அமைதியாக இருக்கிறாய் என செய்கை காட்டு. 259 00:13:39,403 --> 00:13:42,531 ஹேய், நல்ல பையன்! நீ செய்து விட்டாய். 260 00:13:42,614 --> 00:13:44,116 மென்பொருள் செய்பவர் அறைக்கு போகலாம். 261 00:13:44,825 --> 00:13:47,327 நல்லது. ஆம், நீ நன்றாக இருக்கிறாய். அப்படியே அமைதியாக இரு. 262 00:13:47,411 --> 00:13:48,704 -நீ இவ்வளவு வேகமாக நடக்க வேண்டாம். -சரி. 263 00:13:48,787 --> 00:13:49,872 அறிவிப்பு! 264 00:13:53,667 --> 00:13:54,668 மிஷல்? 265 00:13:54,751 --> 00:13:56,628 அது தான் என் பெயர். 266 00:13:56,712 --> 00:13:58,088 எல்லோரும் எங்கே? 267 00:13:58,714 --> 00:14:00,007 பிராட் அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டான். 268 00:14:00,090 --> 00:14:02,092 அவன் இல்லாமல் மொத்த மென்பொருள் குழுவிற்கும் 269 00:14:02,176 --> 00:14:05,012 சம்பாளம் கொடுக்க உங்களால் முடியாது என்றான் எனவே அவர்கள் சென்று விட்டனர். 270 00:14:05,095 --> 00:14:08,932 இது வேலைக்கு ஆகாது. வேறு வழி இல்லை. எல்லா தடைகளுக்கும் நானே குறியீடு செய்கிறேன். 271 00:14:09,016 --> 00:14:10,809 சரி, இப்போது தான், நான் பதற்றப்படப் போகிறேன். 272 00:14:10,893 --> 00:14:13,020 -பதற்றப்படாதே. -சரி, நாம் என்ன செய்யப் போகிறோம்? 273 00:14:13,103 --> 00:14:15,898 பிராட் உங்களுக்குத் தேவை என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருக்கணும். 274 00:14:15,981 --> 00:14:18,066 -வாயை மூடு, மிஷல்! -வாயை மூடு, மிஷல்! 275 00:14:18,150 --> 00:14:20,402 அதைச் சொல்ல அவன் எனக்கு ஆயிரம் டாலர்கள் கொடுத்தான். 276 00:14:27,159 --> 00:14:29,036 பூட்டி, பூட்டி, பூட்டி... பிரத்தியேகம். 277 00:14:29,119 --> 00:14:30,412 பூட்டி ஷூ பிரத்தியேகம் 278 00:14:30,495 --> 00:14:33,290 ஆக முகமூடி மனிதனை வெளியிடாததால் 279 00:14:33,373 --> 00:14:37,503 நான் அயன் கிரிம்-இன் வேஷத்தை கலைக்கப் போகிறேன். 280 00:14:37,586 --> 00:14:40,547 சரி, அயன் கிரிம் யார்? 281 00:14:40,631 --> 00:14:45,469 வந்து, அவருடைய சுயவிவர பக்கத்தின் படி, அவர் "உலகங்களை உருவாக்குபவர்." 282 00:14:45,552 --> 00:14:48,347 இதன் அர்த்தம் எதுவாக இருந்தாலும். அவருடைய ஏக்கமான சுயவிவரப் படத்தைப் பாருங்க. 283 00:14:48,430 --> 00:14:49,431 ஏக்கம் 284 00:14:49,515 --> 00:14:50,724 ஏக்கம்! 285 00:14:50,974 --> 00:14:52,434 அதனால் அவர் நம்பிக்கையற்றவர் என நமக்குத் தெரிந்தது. 286 00:14:52,518 --> 00:14:56,563 ஓ, மற்றும் கொஞ்சம் தெரிந்த உண்மை. அவர் தந்தைகளை அழிப்பவர். 287 00:14:56,647 --> 00:14:57,940 தந்தைகளை அழிப்பவர் 288 00:14:58,023 --> 00:15:02,277 அது சரி தான். அதை முதலில் பூட்டி ஸ்கூப்பில் தான் கேட்டீர்கள். 289 00:15:02,361 --> 00:15:07,491 அயன் கிரிம் தன் தந்தையையே ஏமாற்றினார்! "அதை நிரூபி, பூட்டி"? சரி, ரசிகர்களே. 290 00:15:07,574 --> 00:15:09,201 கலிஃபோர்னியாவின் மாநிலம் - அயன் கிரிம் ஜூனியர், எதிராக அயன் கிரிம் சீனியர் 291 00:15:09,284 --> 00:15:11,828 திரு. கிரிம், உங்கள் தந்தையிடம் இருக்கும் கடைசிப் பணத்தையும் கூட 292 00:15:11,912 --> 00:15:13,789 நீங்கள் எடுத்துக் கொள்வதாக சொன்னது உண்மையா? 293 00:15:14,540 --> 00:15:17,668 எனக்குத் தெரியாது. நான் உன் அம்மாவை **** என்பது உண்மையா? 294 00:15:18,794 --> 00:15:21,630 சரி. தவறாக எதுவும் பேசாமல் தயவுசெய்து கேள்விக்குப் பதிலளிக்க முடியுமா? 295 00:15:22,005 --> 00:15:23,715 அதை தான் உன்னுடைய அம்மாவிடம் சொன்னேன். 296 00:15:23,799 --> 00:15:25,884 சரி. இது மிகவும் சோர்வாக இருக்கு. 297 00:15:25,968 --> 00:15:27,970 நாம் ஏன் ஐந்து நிமிட இடைவெளி எடுக்கக்கூடாது? 298 00:15:28,720 --> 00:15:30,347 அப்படித்தான் உன் அம்மா சொன்னாங்க. 299 00:15:32,391 --> 00:15:34,017 கேவலமானவனே. 300 00:15:35,143 --> 00:15:36,937 நிப்ஸ். பார்த்ததற்கு நன்றி. 301 00:15:37,020 --> 00:15:39,022 வழக்கு பற்றி அவனுக்கு எப்படித் தெரிந்தது? 302 00:15:39,106 --> 00:15:40,274 நான் தான் அவனிடம் மறைமுகமாக சொன்னேன். 303 00:15:40,357 --> 00:15:41,984 ஏன்? நீ ஏன் அப்படி செஞ்ச? 304 00:15:42,067 --> 00:15:44,570 ஏன்னா நீ உன் அப்பா மீது வழக்கு தொடர்ந்தாய். அது மிகவும் இழிவானது. 305 00:15:44,653 --> 00:15:46,530 உன் அப்பாவிடமே நீ இப்படி நடக்கிறாய் என்றால், 306 00:15:46,613 --> 00:15:48,782 பூட்டி போன்ற மோசமானவர்களை நீ என்ன செய்வாய் என கற்பனை செய்துப் பார். 307 00:15:48,866 --> 00:15:52,703 ஜோ, என் நிறுவனத்தை எடுக்க முயன்றதால் என் அப்பா மீது வழக்குப் போட்டேன், சரியா? 308 00:15:55,747 --> 00:15:57,791 -அப்போ அவர் தான் கெட்டவர். -இல்லை, அவர் கெட்டவர் இல்லை. 309 00:15:57,875 --> 00:15:59,585 அவர் கெட்டவர் இல்லை. நான் கெட்டவன் இல்லை. 310 00:15:59,668 --> 00:16:01,378 இச்சூழ்நிலையில் யாரும் கெட்டவர்கள் இல்லை, சரியா? 311 00:16:01,461 --> 00:16:04,965 இது ஒரு தந்தை மகனுடைய மிகவும் சோகமான கதை. இது சிக்கலானது. 312 00:16:05,340 --> 00:16:06,842 ஓ, இல்லை. நான் உனக்குத் தவறு செய்துவிட்டேன். 313 00:16:07,718 --> 00:16:09,678 என் மீமையே நான் பார்த்து தற்கொலை செய்யப் போகிறேன். 314 00:16:09,761 --> 00:16:12,639 கடவுளே! ஜோ, ஜோ, ஜோ. 315 00:16:12,723 --> 00:16:15,100 தற்கொலையைப் பற்றிப் பேசுவதை நிறுத்துகிறாயா? 316 00:16:15,184 --> 00:16:17,477 அதைப் பற்றி பேசுவதை... ஒரு நொடியாவது நிறுத்தலாமா? 317 00:16:17,561 --> 00:16:19,938 நீ சென்று ஏன் டேவிட்டுக்கு சேவை செய்யக்கூடாது. 318 00:16:20,022 --> 00:16:23,233 பார், நீ டேவிட்டுக்கு சேவை செய்வதே நீ எனக்குச் செய்யும் சிறந்த சேவையாகும். 319 00:16:24,026 --> 00:16:25,194 -விஷம் கொடுக்கவா? -விஷம் அல்ல. 320 00:16:25,277 --> 00:16:26,904 விஷம் அல்ல. 321 00:16:26,987 --> 00:16:30,574 அவன் கேட்கும் எதையாவது கொடு, காபி, தேநீர். அபாயகரமானதாக இல்லாதது. 322 00:16:30,657 --> 00:16:33,076 புரிந்தது. அவனை நோய்வாய்ப்படுத்தணும் அதனால் அவன் உன் வழியில் வர மாட்டான். 323 00:16:33,452 --> 00:16:34,828 சரி. ஜோ, நான்... 324 00:16:36,455 --> 00:16:38,123 அவளை வேலையில் இருந்து அனுப்பணும் என நினைக்கிறேன். 325 00:16:38,207 --> 00:16:40,292 வேண்டாம். அயன், 326 00:16:40,375 --> 00:16:45,130 பைத்தியக்கார உதவியாளர் இந்த முழு விஷயத்திற்கும் தீர்வு கொடுத்திருக்கிறாள். 327 00:16:46,006 --> 00:16:47,007 அப்படியா? 328 00:16:47,841 --> 00:16:50,928 பெற்றோர் மற்றும் குழந்தை இடையே உள்ள உறவுதான் 329 00:16:51,011 --> 00:16:53,472 உணர்ச்சி வசமானது என்று அவள் உணர்ந்தாள். 330 00:16:54,640 --> 00:16:56,683 மேலும் டேவிட்டைக் கொல்ல விரும்புகிறாள். 331 00:16:56,767 --> 00:17:00,646 அயன், நாம் தேடிக்கொண்டிருந்த உணர்ச்சிகரமான விஷயம் இதுவாக இருக்கலாம். 332 00:17:00,729 --> 00:17:04,942 முகமூடி மனிதன் வந்து ஒரு தந்தை மற்றும் மகனின் கதை. 333 00:17:05,483 --> 00:17:07,402 சுவாரஸ்யமாக இருக்கு. சொல்லுங்க. 334 00:17:07,486 --> 00:17:09,780 தந்தை ஒரு கெட்டவன் தீய விஷயங்களின் பிரதிநிதி. 335 00:17:09,863 --> 00:17:13,242 ஆனால் அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். ஒரு புதிய கதாபாத்திரம். 336 00:17:13,325 --> 00:17:15,536 மகன் நல்லவன், நன்மையின் பிரதிநிதி. 337 00:17:15,617 --> 00:17:17,663 அவர்கள் விதிப்படி இருவரும் எதிராகப் போராட வேண்டும். 338 00:17:18,372 --> 00:17:20,207 ஆனால் அவர் அவனைக் கொல்வதற்கு முன்பு, 339 00:17:20,832 --> 00:17:25,170 மகன் இருளிலிருந்து தந்தையை மீண்டும் வெளிச்சத்திற்கு அழைத்து வருகிறான். 340 00:17:25,252 --> 00:17:29,466 அங்கு அவன் இறக்கும் போது அவனது முகமூடி அகற்றப்படுகிறது, 341 00:17:30,509 --> 00:17:33,929 முகமூடி மனிதன் புதிய கதாநாயகனின்... 342 00:17:34,012 --> 00:17:35,305 அப்பா. 343 00:17:37,683 --> 00:17:39,101 அது... 344 00:17:40,686 --> 00:17:41,770 ஸ்டார் வார்ஸ். 345 00:17:42,813 --> 00:17:45,107 -"ஸ்டார் வார்ஸ்"? -ஆம். திரைப்படம்? 346 00:17:45,190 --> 00:17:47,317 70களில் வெளியானது. வந்த படங்களிலேயே மிகப்பெரிய படம். 347 00:17:47,401 --> 00:17:50,904 சரி, ஒத்துக்கிறேன், 70களில் வந்தது ரொம்ப ஞாபகமில்லை ஆனா கொஞ்சம் ஞாபகம் இருக்கு. 348 00:17:50,988 --> 00:17:53,365 ஆம், நிச்சயமாக. அதைப் போல் 20 படம் உருவாக்கினர், இன்னும் உருவாக்குகின்றனர். 349 00:17:53,448 --> 00:17:55,117 -உண்மையாகவா? ஏன்? -யாருக்கும் தெரியாது. 350 00:17:55,200 --> 00:17:57,619 எப்படியோ, இது சொல்லப்பட்ட கதை, எனவே இதை மீண்டும் சொல்ல முடியாது. 351 00:17:57,703 --> 00:17:59,872 ஏன் கூடாது? இது ஓரே மாதிரியான கதை. 352 00:18:00,664 --> 00:18:02,958 இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்படுவது தான். 353 00:18:03,041 --> 00:18:07,004 த ஆடிஸி. கிங் ஆர்தர். டோல்கினின் எல்லாம். இவை அனைத்துமே தரமானவை. 354 00:18:07,546 --> 00:18:09,047 சரி. அந்த "த ஹீரோ வித் எ தௌஸண்ட் ஃபேஸஸ்" கதை. 355 00:18:09,131 --> 00:18:10,132 ஆம். 356 00:18:10,215 --> 00:18:11,925 முகமூடி மனிதன் கெட்டவன். எனக்கு அது பிடிச்சிருக்கு. 357 00:18:13,051 --> 00:18:15,179 சரி. ஆனால் இதில் இன்னும் ஏதோ தேவை, இல்லையா? 358 00:18:15,262 --> 00:18:19,433 கதையை ஒன்றிணைப்பது போன்று தனித்துவமான ஒன்று நமக்குத் தேவை. 359 00:18:19,516 --> 00:18:22,019 நமக்கு ஒரு 'டெத் ஸ்டார்' தேவை. 360 00:18:23,103 --> 00:18:26,023 ஒரு "டெத் ஸ்டார்." 361 00:18:29,193 --> 00:18:30,194 அது என்ன? 362 00:18:30,277 --> 00:18:31,653 சரி. முதலில் படத்தைப் பார்க்கலாம். 363 00:18:31,737 --> 00:18:33,780 தெரியுமா? முதலில் படத்தைப் பார்ப்போம், பிறகு நாம்... 364 00:18:33,864 --> 00:18:35,199 -டெத் ஸ்டார்? -ஆம், என் அலுவலகத்திற்கு வாங்க. 365 00:18:35,282 --> 00:18:36,283 யார் அதை நம்புவார்கள்? 366 00:18:37,576 --> 00:18:39,077 ஓடுவதை நிறுத்துகிறாயா? 367 00:18:39,161 --> 00:18:40,954 அவன் எடுக்க மாட்டான்! கொடூரமான, பிராட். 368 00:18:41,038 --> 00:18:42,915 சரி. காரில் ஏறு. நாம் அவன் வீட்டிற்குப் போவோம். 369 00:18:42,998 --> 00:18:44,750 -டேவிட்? -என்ன? 370 00:18:45,709 --> 00:18:47,920 -என்ன இது? -பார்க்கிங் அபராதம் கட்ட மறந்தாயா? 371 00:18:48,003 --> 00:18:49,630 இல்லை. இல்லை. நான் பணம் கட்டினேன்... 372 00:18:50,506 --> 00:18:51,757 அட, கடவுளே. 373 00:18:52,758 --> 00:18:56,261 பிராட்டின் கவர்ச்சியான வன தேவதையால் கிடைத்த ஊக்க தொகையில் இந்த காரை வாங்கினேன் 374 00:18:57,012 --> 00:18:58,597 அவனுக்கு அது எப்படித் தெரியும்? 375 00:18:58,680 --> 00:19:01,141 உரிமையாளர் பெயர் பலகையில் இருந்து தெரிந்திருக்கலாம்? 376 00:19:01,225 --> 00:19:03,977 "தேவதையின் அப்பா"? உண்மையாகவா? நீதான் தேவதையின் அப்பாவா? 377 00:19:04,728 --> 00:19:07,231 நான்... கவனி, பரவாயில்லை. உன் காரில் போகலாம். 378 00:19:07,314 --> 00:19:08,899 என்னிடம் கார் இல்லை. நமக்கு வாடகை வண்டி பிடிக்கிறேன். 379 00:19:08,982 --> 00:19:11,109 உன்னிடம் கார் இல்லையா? எப்படி உன்னிடம் கார் இல்லை? 380 00:19:11,193 --> 00:19:13,028 உன்னிடம் 36 மடிக்கணினிகளிருக்கு ஆனா கார் இல்ல. 381 00:19:13,111 --> 00:19:15,072 சொல்லட்டுமா, இதனால்தான் உனக்கு காதலன் கிடைப்பது சிக்கலாக இருக்கு. 382 00:19:15,155 --> 00:19:18,116 காதலனை கண்டுபிடிப்பதில் சிக்கல் இல்லாதவர் யார் தெரியுமா? உன் முன்னால் மனைவி. 383 00:19:20,327 --> 00:19:22,788 மன்னிச்சிடு. அது வரம்பு மீறியது. மன்னிச்சிடு. அது... 384 00:19:22,871 --> 00:19:24,748 -இல்லை, நீ சொல்வது சரிதான். -இல்லை, அது... 385 00:19:24,831 --> 00:19:27,292 உன் பதற்றம் என்னைப் பாதிக்கிறது. நீ... நீ அமைதியாக இருக்கணும். 386 00:19:27,376 --> 00:19:30,504 இவ்வளவு பதற்றமாக பிராட் வீட்டிற்கு போனால், அவன் நம் முதலாளி என நினைப்பான். 387 00:19:30,587 --> 00:19:31,880 அவன் நம் முதலாளி தான். 388 00:19:31,964 --> 00:19:34,258 ஐயோ. எனது கணக்கு செயலிழக்கப்பட்டது. 389 00:19:36,093 --> 00:19:38,136 ஏன்னா அது நிறுவனத்தின் கணக்குடன் சேர்ந்துள்ளது. 390 00:19:38,220 --> 00:19:41,098 அது நிறுவனத்தின் கணக்குடன் சேர்ந்தது முட்டாளே, முட்டாள் சிறுமியே! 391 00:19:41,181 --> 00:19:43,600 -பெண். -பெண்களிடம் சொந்தமாக கார் இருக்கும்! சரி. 392 00:19:43,684 --> 00:19:45,102 நிறைய ஒரே மாதிரியானவை. 393 00:19:45,185 --> 00:19:47,271 -சரி. நாம் உள்ளே போவோம். -எனக்குத் தெரியாது. சரி. 394 00:19:49,189 --> 00:19:51,733 நாம் அவன் வீட்டிற்கு ஓடணும் என்றால் கூட கவலையில்லை. நமக்கு இப்போது பிராட் வரணும். 395 00:19:51,817 --> 00:19:55,529 டேவிட், சற்று அமைதியாக இரு. உன் ரத்த சர்க்கரை அளவு குறைந்தது என நினைக்கிறேன். 396 00:19:56,238 --> 00:19:58,115 நாம் கொஞ்சம் சிற்றுண்டி சாப்பிட வேண்டும், 397 00:19:58,198 --> 00:20:00,158 பிறகு இதைப் பற்றி கொஞ்சம் அறிவுடன் பேசலாம். 398 00:20:03,036 --> 00:20:07,624 என்னுடைய ஐஸ்கிரீம் சாண்ட்விச்சுகள் எங்கே? 399 00:20:07,708 --> 00:20:09,042 -பாபி. -முட்டாள், பிராட்! 400 00:20:09,126 --> 00:20:10,752 -இதை என் சொந்த காசில் வாங்கினேன்! -பாபி. 401 00:20:10,836 --> 00:20:12,796 நான் அந்தக் கேவலமானவனைப் பார்த்ததும், கொன்று விடுவேன்! 402 00:20:12,880 --> 00:20:14,006 அவன் அதோ அங்கே இருக்கிறான். 403 00:20:16,925 --> 00:20:19,469 பிராட். பிராட்? பிராட். நீ எங்களுக்குத் தேவை. 404 00:20:19,553 --> 00:20:22,264 கேள், நண்பா, என் ஐஸ்கிரீம் சாண்ட்விச்சுகள்... 405 00:20:22,347 --> 00:20:23,390 பாபி. 406 00:20:24,391 --> 00:20:26,768 உன்னை ஒரு தரையில் உண்ணும் கார்ப்பரேட் அட்டை பூச்சி என்றதற்காக மன்னித்துவிடு. 407 00:20:26,852 --> 00:20:28,937 -"உயிரற்ற பண உறிஞ்சி" என நினைத்தேன். -அதுவும் தான். 408 00:20:29,021 --> 00:20:32,065 பார், பிராட், தயவுசெய்து, விலைகளை மீண்டும் அதிகரிக்கிறாயா? 409 00:20:32,149 --> 00:20:34,401 -சரி. ஏற்கனவே அதைச் செஞ்சிட்டேன். -செஞ்சிட்டியா? நீ விட்டுக் கொடுத்துட்டியா? 410 00:20:34,484 --> 00:20:36,778 இல்லை, இல்லை. அயன் கேசினோவில் முகமூடி மனிதனை வெளியிட ஒப்புக்கொண்டான், 411 00:20:36,862 --> 00:20:38,113 ஆக விரும்பிய அனைத்தும் எனக்குக் கிடைத்தது. 412 00:20:38,739 --> 00:20:42,743 ஆம். சி.டபிள்யூ மற்றும் நான் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வழியைக் கண்டுபிடித்தோம். 413 00:20:42,826 --> 00:20:45,746 முகமூடி மனிதன் கேசினோவில் வசிக்கும் கெட்டவன். 414 00:20:45,829 --> 00:20:46,955 ஆம், அது சரியாக இருக்கும், 415 00:20:47,039 --> 00:20:49,166 ஏன்னா முகமூடி மனிதன் நடமாடும் சூதாடியாக இருக்கிறான். 416 00:20:49,249 --> 00:20:51,168 கருவிகள் கொடுப்பவன் மற்றும் கருவிகள் எடுப்பவன். 417 00:20:51,251 --> 00:20:52,336 இதைப் பார். 418 00:20:53,253 --> 00:20:55,547 "முகமூடி மனிதனின் விளையாட்டு மற்றும் அதிர்ஷ்ட அரங்கு." 419 00:20:55,631 --> 00:20:58,967 நாங்கள் ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்கப் போகிறோம், வெள்ளை வீரன், 420 00:20:59,051 --> 00:21:01,053 முகமூடி மனிதனை எதிர்த்து சண்டையிட விதிக்கப்பட்டவன் 421 00:21:01,136 --> 00:21:04,014 அப்படியே இறுதியில் அவனது வேஷத்தை... கேசினோவில் கலைப்பான். 422 00:21:04,097 --> 00:21:08,477 பார், இக்கதை வீரர்களை உள்ளே கொண்டு வரும், கேசினோ அவங்க பணத்தை பிடுங்கிடும். 423 00:21:08,560 --> 00:21:11,522 இது கலை மற்றும் வணிகத்தின் சரியான சேர்க்கை, நண்பர்களே. 424 00:21:11,605 --> 00:21:13,357 ஆனால், அயன், நீ பிராட்டை வெறுக்கலையா? 425 00:21:13,732 --> 00:21:16,193 அவனை வெறுக்கிறேனா? ஓ, ஆம், நான் அவனை வெறுக்கிறேன். 426 00:21:16,276 --> 00:21:18,695 -ஆம், எனக்கு அவனைப் பற்றி கவலை இல்லை. -அவன் சுயநலவாதி. 427 00:21:18,779 --> 00:21:22,908 ஆனால் அவன் மூலம் வரும் பணம் முழு விளையாட்டையும் உண்மையில் இயங்க வைக்கும். 428 00:21:23,909 --> 00:21:25,369 உனக்குப் புரிகிறது, இல்லையா? 429 00:21:26,578 --> 00:21:27,621 -ஆமாம். -ஆமாம். தெளிவாக 430 00:21:27,704 --> 00:21:28,872 -ஆமாம், நிச்சயமாக. -தெளிவாக. 431 00:21:28,956 --> 00:21:30,874 -ஆம். -இல்லை, நாங்கள் சாந்தமாக இருக்கிறோம். ஆம். 432 00:21:30,958 --> 00:21:32,292 தெளிவாக சொன்னால், நீ சாந்தமாக இல்லை, டேவிட். 433 00:21:32,376 --> 00:21:33,210 இல்லை. 434 00:21:33,293 --> 00:21:35,671 வந்து... ஆம். சரி, நான் சாந்தமாக இருப்பதாக அவள் தான் சொன்னாள். 435 00:21:36,588 --> 00:21:38,048 நான் அவனிடம் பொய் சொன்னேன். 436 00:21:42,553 --> 00:21:43,971 சரி. நல்லது, சிறப்பு. 437 00:21:44,054 --> 00:21:46,306 ஆக கேசினோவை சரியாக அமைக்க முடியும் என நினைக்கிறேன். நிறையப் பிழைகள் இருக்கு. 438 00:21:46,390 --> 00:21:49,351 சோதனையாளர்கள் நிறையப் பிழைகளைக் கண்டு பிடித்துள்ளனர். வேடிக்கையாக இருக்கும். 439 00:21:49,434 --> 00:21:51,520 சரி. வந்து, அது அவளது வேலை, எனது அல்ல. ஹேய், சரி, யார் அது? 440 00:21:52,646 --> 00:21:53,689 அந்த முகமூடி மனிதன். யார் அவன்? 441 00:21:53,772 --> 00:21:58,360 ஓ, ஆம். முகமூடி மனிதன் வெள்ளை வீரனின் தந்தை. 442 00:22:00,028 --> 00:22:01,321 ஸ்டார் வார்ஸ் போல. 443 00:22:01,905 --> 00:22:05,117 இது கொஞ்சம் ஸ்டார் வார்ஸ் போன்றது தான். நீ கவனிக்க மாட்டாய் என நம்பினேன். 444 00:22:06,535 --> 00:22:08,203 இது ஒரு முட்டாத்தனமான நெருக்கடி, இல்லையா? 445 00:22:08,287 --> 00:22:09,288 சோதனை 446 00:22:09,371 --> 00:22:11,290 நேற்று இரவு, நூறு பிழைகளை பதிவு செய்தோம். 447 00:22:11,373 --> 00:22:13,834 ஹேய். நாம் நமது தனிப்பட்ட சாதனையை முறியடித்துவிட்டோம். 448 00:22:14,293 --> 00:22:16,879 -கனவு நிஜமானது! -ஆமாம். 449 00:22:20,966 --> 00:22:22,009 சரி... 450 00:22:24,469 --> 00:22:26,054 மீண்டும் உண்மை நிலைக்கு. 451 00:22:26,597 --> 00:22:27,598 ஆமாம். 452 00:22:34,271 --> 00:22:36,773 அவர்களிடம் நாம் முடித்துவிட்டோம் என சொல்கிறேன். 453 00:22:37,065 --> 00:22:38,233 -சிறப்பானது. -சிறப்பானது. 454 00:22:38,317 --> 00:22:39,359 சரி. 455 00:22:40,319 --> 00:22:42,029 சரி. உன்னை நாளை பார்க்கிறேன். 456 00:22:42,112 --> 00:22:44,740 எல்லாம் சரி. சாந்தமாக இரு, ஸ்கவுட் பெண்ணே. 457 00:24:11,118 --> 00:24:13,120 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்