1 00:00:15,933 --> 00:00:16,975 ஓ, இல்லை! 2 00:00:18,519 --> 00:00:20,270 நீ இப்போ கத்திக்கிட்டு இருந்தியா? 3 00:00:20,771 --> 00:00:21,772 இல்லை. 4 00:00:22,105 --> 00:00:23,106 ஓ. எவ்வளவு... 5 00:00:23,190 --> 00:00:24,191 எவ்வளவு நேரமா நான் தூங்கிட்டு இருந்தேன்? 6 00:00:24,650 --> 00:00:25,734 எனக்குத் தெரியல. 7 00:00:25,817 --> 00:00:27,945 நீ ரொம்பவே வேலையில மூழ்கி இருந்தாய். அதனால் தான் நான் சென்றுவிட்டேன். 8 00:00:28,403 --> 00:00:30,405 நம்முள் ஒருத்தராவது கட்டாயம் நல்லா தூங்கணும்னு நினைத்தேன். 9 00:00:30,489 --> 00:00:32,448 நல்ல வேளை, காலை உணவாவது கொண்டு வந்தாயே. 10 00:00:32,533 --> 00:00:35,077 ஓ, இது என்னுடையது. இது பத்தியம். 11 00:00:35,577 --> 00:00:37,329 பத்திய பேகல்-ஆ? 12 00:00:37,704 --> 00:00:39,831 சட்டப்படி, இதைப் பற்றி கேட்பதற்கு உனக்கு அனுமதி இல்ல. 13 00:00:39,915 --> 00:00:42,543 என்னவோ. இடைவிடாது சத்தம் எழுப்பிய அந்தப் பிழையை சரி செய்து விட்டேன். 14 00:00:42,626 --> 00:00:44,211 வீட்டுக்குப் போய், குளிக்கப் போகிறேன். 15 00:00:44,294 --> 00:00:46,421 நான் இன்று மதியம் சாப்பிடணும், இப்படியே போக முடியாது. 16 00:00:46,797 --> 00:00:48,048 உனக்குச் சாப்பாடு இருக்கா? 17 00:00:48,549 --> 00:00:51,426 ஆமாம், என்னால் சாப்பிட வேண்டும், மிஷல் 18 00:00:51,510 --> 00:00:52,386 ஹேய், பாபி. 19 00:00:52,970 --> 00:00:53,971 என்ன, என்ன வேணும்? 20 00:00:54,638 --> 00:00:55,806 நீ... 21 00:00:56,557 --> 00:00:57,933 ஸாக்கரையா. 22 00:00:58,016 --> 00:01:00,310 -ஸாக்கரையா? -என் பெயர் பால். 23 00:01:03,063 --> 00:01:04,105 என்ன விஷயம், பால்? 24 00:01:04,188 --> 00:01:05,774 நமக்கு ஒரு பிரச்சனை வந்திருக்கு. 25 00:01:06,316 --> 00:01:10,195 -அது முக்கியமானதா? -ஆம், வந்து, அந்த முகமூடி மனிதன் தான். 26 00:01:10,279 --> 00:01:14,950 அதாவது, ஒவ்வொரு நிமிஷமும், ஆயிரக்கணக்கான டாலர்களை, இலவசமா வாரி வழங்குகிறான். 27 00:01:15,033 --> 00:01:17,911 இதுவரைக்கும், நமக்கு 300,000 டாலர் நஷ்டம். 28 00:01:19,538 --> 00:01:20,831 இது மோசமானதா? 29 00:01:22,040 --> 00:01:24,668 ஆமாம். இது ரொம்ப மோசம் தான், ஸாக். 30 00:01:24,751 --> 00:01:25,836 மன்னிக்கவும். நான் பால். 31 00:01:25,919 --> 00:01:27,045 அதைப் பற்றி கவலை இல்லை. 32 00:01:39,474 --> 00:01:40,767 அப்போ... 33 00:01:40,851 --> 00:01:42,060 இது நல்லதுக்கு இல்ல? 34 00:01:42,144 --> 00:01:44,521 ஆம், இது நல்லதல்ல. இது நல்லதில்லன்னு எப்படி ஒருத்தருக்கும் தெரியாமல் போச்சு? 35 00:01:44,605 --> 00:01:47,774 இது மோசம். அவன், உடைஞ்ச ஏடிஎம் மெஷின் மாதிரி, பணத்தை வாரி இறைக்கிறான். 36 00:01:47,858 --> 00:01:50,277 ஓ, இப்ப ஒரு குதிரையை இலவசமாய் கொடுத்தான். அது ரொம்ப விலை உயர்ந்த குதிரை. 37 00:01:50,360 --> 00:01:51,403 சரி, இது சரியில்லை. 38 00:01:51,486 --> 00:01:52,487 நான் அயன்-க்கு தெரிவிக்கிறேன். 39 00:01:52,571 --> 00:01:54,489 வேண்டாம், வேண்டாம், அயன் கிட்ட சொல்ல வேண்டாம். 40 00:01:54,573 --> 00:01:57,409 அவன் சும்மா, பதட்டம் ஆகி விட்டு, அப்புறம் எப்பவும் என்னையே குறை சொல்வான். 41 00:01:57,492 --> 00:02:00,204 -அப்ப சரி, நான் பிராட் கிட்ட சொல்கிறேன். -வேண்டாம்! அவனிடமும் சொல்லாதே. 42 00:02:00,287 --> 00:02:02,497 இது ஒரு ரகசிய விஷயம். இதை எல்லோரும் கலந்துக் கொள்ளும் 43 00:02:02,581 --> 00:02:04,625 கூட்டமாக நினைத்து, எல்லோரையும் ஒவ்வொரு முடிவிலும் ஈடுபடுத்த வேண்டாம். 44 00:02:04,708 --> 00:02:06,585 ஆனால் நான் எப்பவும் குழுவாகத் தான் முடிவெடுப்பேன். அது தான் என் பலம். 45 00:02:06,668 --> 00:02:08,752 இல்லை, டேவிட், அது உன் பலவீனம். 46 00:02:08,836 --> 00:02:10,964 இல்ல. என் பலவீனம் என் தோள்கள் தான். அது உனக்குத் தெரியும். 47 00:02:11,048 --> 00:02:13,842 என் கைகளை விடுகிறாயா? உன் இறுக்கமான பிடியிலிருந்து என்னால் தப்ப முடியலை. 48 00:02:13,926 --> 00:02:15,511 ஒரு நல்ல தலைவன் என்ன பண்ணுவான் தெரியுமா? 49 00:02:15,594 --> 00:02:18,305 சின்ன பிரச்சினைகள் மற்றவர்களுக்கு தெரிவதற்கு முன், அவனே சமாளிப்பான். 50 00:02:18,388 --> 00:02:22,267 ஒரு சின்ன குப்பைத் தொட்டி நெருப்பை அணைக்க தீயணைப்பு நிலையத்தையே கூப்பிட மாட்டான். 51 00:02:22,351 --> 00:02:25,145 சரி, குப்பைத் தொட்டி எரியுதுன்னா, தீயணைப்பு நிலையமே வேணும் தான்... 52 00:02:25,229 --> 00:02:27,272 நாம் இப்படிப் பண்ணுவோம். நான் அந்தப் பிழையை சரி செய்கிறேன், 53 00:02:27,356 --> 00:02:29,441 அந்த முகமூடி மனிதன் இனிமேலும் இலவசத்தை வாரி வழங்காமல் நீ பார்த்துக்கொள். 54 00:02:29,525 --> 00:02:30,984 நானா? நான் என்ன பண்ண வேண்டும்? 55 00:02:31,068 --> 00:02:34,696 நீ அவனைத் தாக்கினால், அவன் வாரிக் கொடுக்க முடியாதுன்னு தோணுது. எனவே, இங்க உட்கார், 56 00:02:34,780 --> 00:02:37,074 நான் இந்தப் பிழையைச் சரி செய்யும் வரை, அவனைச் தாக்கிக் கொண்டே இரு. 57 00:02:37,157 --> 00:02:40,619 இது தான் அந்த பொத்தான். என்னை நம்பு, நாம சமாளிச்சிடலாம். இது பெரிய விஷயமில்லை. 58 00:02:40,702 --> 00:02:43,455 அது பெரிய விஷயம் இல்லை என்றால், உன் கழுத்து நரம்பு ஏன் புடைத்திருக்கு? 59 00:02:43,539 --> 00:02:46,458 இவைகளா? இல்ல, இதெல்லாம் எப்பவும் இருக்கும் இதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கும். 60 00:02:46,542 --> 00:02:48,418 இல்லை. இது மன அழுத்தத்தினால் வருவது. நிச்சயமா. எனக்குத் தெரியும். 61 00:02:48,502 --> 00:02:51,672 என் விவாகரத்து சமயத்தில, எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. இது என் தவறு இல்லை. 62 00:02:52,130 --> 00:02:53,549 -அதாவது, என் மனைவி, அவள்... -டேவிட். 63 00:02:54,466 --> 00:02:57,469 சரி. பார். அயனுக்கு நான் சொல்ல மாட்டேன், ஆனால் அவனே இதைக் கண்டுபிடிப்பான். 64 00:02:57,553 --> 00:03:01,265 -கணினியில் உட்கார்ந்த அடுத்த நொடியே. -அயனை பற்றி கவலைப்படாதே. திட்டம் இருக்கு. 65 00:03:05,227 --> 00:03:07,020 -காலை வணக்கம், மக்களே. -காலை வணக்கம், அயன். 66 00:03:07,104 --> 00:03:09,106 -ஹேய், எப்படி இருக்க? -காலை வணக்கம். 67 00:03:09,189 --> 00:03:10,399 எல்லோரையும் சந்திப்பது நன்றாக இருக்கிறது. 68 00:03:11,024 --> 00:03:11,984 சரி. 69 00:03:12,067 --> 00:03:14,111 -மரியா! -அயன். 70 00:03:14,194 --> 00:03:15,988 -ஹலோ -ஹலோ. எப்படி இருக்க? 71 00:03:16,071 --> 00:03:17,239 ரொம்ப நல்லா இருக்கிறேன். நீ? 72 00:03:17,322 --> 00:03:18,574 நல்லா இருக்கிறேன். நன்றி. ஏதாவது விஷயம் இருக்கா? 73 00:03:18,657 --> 00:03:20,200 நான் காபி குடிக்கிறேன். 74 00:03:20,284 --> 00:03:22,077 -சரி. நல்லது. மகிழ்ச்சி. -சரி. 75 00:03:22,160 --> 00:03:23,787 -சரி. பை, பை. -சரி. 76 00:03:23,871 --> 00:03:24,872 ஹேய், அயன். 77 00:03:24,955 --> 00:03:27,624 ஹேய், பாப். நான் மரியாவிடம் பேசிட்டு இருந்தேன். 78 00:03:27,708 --> 00:03:28,542 சரி. 79 00:03:28,876 --> 00:03:30,836 ஆம், ஸ்பானிஷ் மொழியில். உனக்குப் புரிஞ்சுதான்னு தெரியல. 80 00:03:30,919 --> 00:03:32,129 -என்ன? -நான் ஸ்பானிஷ்-இல் பேசுவேன். 81 00:03:32,671 --> 00:03:34,548 -ஓ, பிரமாதம். நான்... -ஆ, நல்ல நாளாக அமையட்டும். 82 00:03:35,591 --> 00:03:36,592 சரி. 83 00:03:37,426 --> 00:03:38,302 அது ஆஸ்திரேலிய மொழி. 84 00:03:38,719 --> 00:03:41,513 கண்டிப்பா. இங்கே, நீ ஒருத்தரை சந்திக்கணும். 85 00:03:41,597 --> 00:03:44,683 இவன் தான் பால், நம்முடைய புது விளையாட்டுப் நிரலர். 86 00:03:44,766 --> 00:03:47,477 -பால், இது அயன். -ஹலோ,பால். குழுவிற்கு உன்னை வரவேற்கிறேன். 87 00:03:47,561 --> 00:03:50,772 ஹலோ, இங்கு உங்க குழுவில் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. 88 00:03:55,611 --> 00:03:56,612 ஆமாம். 89 00:03:57,070 --> 00:03:58,488 சரி. பிரமாதாம். 90 00:03:59,072 --> 00:04:00,324 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. நல்வரவு... 91 00:04:01,366 --> 00:04:04,661 நல்வரவு. நீ உன் வேலையை ஆரம்பிக்கலாம். எல்லோரும் அவரவர் வேலையைச் ஆரம்பிக்கலாம். 92 00:04:04,745 --> 00:04:07,289 உனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு, பால். உனக்கு முதுகு வலின்னு கேள்விப்பட்டேன், 93 00:04:07,372 --> 00:04:08,332 அதனால, நீ நின்றுக் கொண்டே வேலை செய்யுமாறு மேஜையை வைத்துள்ளேன். 94 00:04:08,415 --> 00:04:09,249 வாவ். 95 00:04:09,333 --> 00:04:12,628 நன்றி. இது பிரமாதம். இங்கே இருப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. 96 00:04:12,711 --> 00:04:14,463 நான் உங்க மிகப்பெரிய ரசிகன், அயன். 97 00:04:14,546 --> 00:04:16,882 அந்தக் காலத்தில உங்க வலைப்பதிவை அடிக்கடிப் பார்ப்பது வழக்கம். 98 00:04:16,964 --> 00:04:19,551 தெரியுமா, ஒரு சின்ன தூண்டுதல் கிடைக்கவும், நல்ல ரசிகனாக இருக்கவும்... 99 00:04:23,639 --> 00:04:25,307 -அவன் ஒரு சிறந்த ரசிகன். -ஆமாம். 100 00:04:26,183 --> 00:04:27,392 நீங்க சேர்ந்ததில் மகிழ்ச்சி. 101 00:04:29,728 --> 00:04:31,438 "சிறந்த ரசிகன்". சரி. பிரமாதம். 102 00:04:32,523 --> 00:04:33,565 வேலைக்குத் திரும்பலாம். 103 00:04:33,649 --> 00:04:36,026 -எல்லோரும் வேலைக்குத் திரும்புங்கள். -சரி. 104 00:04:36,109 --> 00:04:37,694 -பிரமாதம், பால். -நன்றி. 105 00:04:37,778 --> 00:04:38,779 பிரமாதம். 106 00:04:39,530 --> 00:04:41,740 பிரமாதம், பிரமாதம், பிரமாதம். 107 00:04:41,823 --> 00:04:43,075 பிரமாதம், பிரமாதம், பிரமாதம். 108 00:04:43,408 --> 00:04:44,409 பிரமாதம். 109 00:05:04,137 --> 00:05:05,138 ஒ, கடவுளே. 110 00:05:06,223 --> 00:05:07,516 வைல்ட்_டி. 111 00:05:07,599 --> 00:05:08,725 வைல்ட்_டி 112 00:05:08,809 --> 00:05:09,977 எல்லோரும் என்ன செய்றீங்க? 113 00:05:10,060 --> 00:05:12,187 உங்களிடம் பேசிக்கொண்டு இருப்பது வைல்ட்_டேனிமல். 114 00:05:12,271 --> 00:05:13,272 டேனா திரைச் சோதனை 115 00:05:13,355 --> 00:05:16,024 நான் ஒரு புது ஒளிபரப்பாளர், ஆனா பழைய, உண்மையான, விளையாட்டாளர். 116 00:05:16,108 --> 00:05:19,570 ஆதலால், உற்சாகமான எம்கியூ விளையாட்டுக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். 117 00:05:19,653 --> 00:05:21,280 டபள்யூடி-இன் அரட்டை ஒளி பரப்பு அளவளாவல் பரிமாற்றம் கண்டறியப்படவில்லை. 118 00:05:21,363 --> 00:05:23,323 சி.டபிள்யூ காட்சியில் வரார். 119 00:05:23,407 --> 00:05:26,034 வந்து, கேமரா எங்கு இருக்குன்னு எனக்குத் தெரியல. 120 00:05:26,118 --> 00:05:27,911 எப்படி உங்களுக்குத் தெரியலை? அது இங்க தான் இருக்கு. 121 00:05:27,995 --> 00:05:30,831 -அது இதை பதிவு செய்ததா? -ஒ, கடவுளே. 122 00:05:31,790 --> 00:05:33,333 படம் பிடிப்பதை நிறுத்தலாம். 123 00:05:34,334 --> 00:05:35,794 அதற்காக நன்றி, சி.டபிள்யூ. 124 00:05:36,461 --> 00:05:39,214 பாருங்க, நாம் இதைப்பற்றிப் பேசிவிட்டோம், நண்பா. நீங்க அமைதியா இருக்கணும், சரியா? 125 00:05:39,298 --> 00:05:40,883 அப்புறம், டேனா, நீ கொஞ்சம் அமைதியாகப் பேசலாம். 126 00:05:40,966 --> 00:05:42,718 உன் அலைவரிசை, மக்களை உற்சாகப் படுத்துவதற்காக, 127 00:05:42,801 --> 00:05:45,304 அதனால் காபுலில் அடித்தளத்தில் இருப்பது போல நடந்துக் கொள்ளாதே. 128 00:05:45,387 --> 00:05:46,388 கொஞ்சம் சிரிக்கலாமே. 129 00:05:46,930 --> 00:05:48,348 -நான் சிரிக்கமாட்டேன். -முயற்சி செய். 130 00:05:48,432 --> 00:05:49,933 சி.டபிள்யூ, ஆரம்பிக்கலாம். அமைதியாய் இருங்க. 131 00:05:50,309 --> 00:05:53,061 உன் டிஜிட்டல் சமாச்சாரங்களை, விற்று, விருத்தி பண்ண வேறு இடம் பாரு. 132 00:05:53,145 --> 00:05:55,189 ஹேய். நாம் இந்த நடவடிக்கையை ரகசியமாக வைத்திருக்கணும். 133 00:05:55,731 --> 00:05:59,943 இந்த அலுவலகம் எனக்கு மீண்டும் சொந்தமாகும் வரை ஒரு வார்த்தை கூட நான் எழுத மாட்டேன். 134 00:06:01,695 --> 00:06:05,157 இது துரதிருஷ்டம், நான் உங்களை ஒளிபரப்பு குழுவோடு சேரச் சொல்லலாம் என்றிருந்தேன். 135 00:06:06,158 --> 00:06:08,535 ஒரு வேளை, டேனாவுக்கு ஒரு சிறிய பின்னணியை எழுத சொல்ல. 136 00:06:11,163 --> 00:06:12,289 "பின்னணி"? 137 00:06:13,999 --> 00:06:15,334 -மேலே சொல்லு. -ஆம். 138 00:06:15,417 --> 00:06:17,753 அது நல்லா இருக்கும். உங்க கட்சீன்ஸ் எனக்குப் பிடிக்கும், சி.டபிள்யூ. 139 00:06:17,836 --> 00:06:19,129 முடியாது. 140 00:06:20,047 --> 00:06:24,426 நீ இப்படிப் புகழ்வது, கடலில் சைரன் கத்துவது போல இருக்கு... 141 00:06:24,843 --> 00:06:29,556 என்னைக் கவர்ந்து, உள்ளே இழுத்துப்பிறகு பாறைகள் மேல் மோதச் செய்வாய். 142 00:06:29,640 --> 00:06:33,685 நான் அதைக் கேட்க மாட்டேன், ஏன்னா உன் அழகான விஷ நாக்குக்கு நான் பலியாகி விடுவேன். 143 00:06:36,104 --> 00:06:38,440 அவர் என்நாக்கைப் பற்றி பேசியது எனக்குப் பிடிக்கவே இல்லை. 144 00:06:38,524 --> 00:06:39,900 ஆமாம், அது சரியில்லை. 145 00:06:48,742 --> 00:06:51,453 கதவை மூடு. கண் கூசும் வெளிச்சத்தினால் திரையைப் பார்க்க முடியவில்லை. 146 00:06:52,037 --> 00:06:53,580 மன்னிக்கவும், நீங்க யார்? 147 00:06:53,872 --> 00:06:56,500 நான் லூ. என்னை, மூன்றாவது மாடியில் உள்ள சோதனை குழுவில் இருந்து மாற்றியுள்ளார்கள். 148 00:06:56,583 --> 00:06:58,961 வெளியேறிவிட்ட அல்லது இறந்துவிட்ட ஒரு பெண்ணுக்குப் பதிலாக. 149 00:06:59,503 --> 00:07:02,256 அவளது பெயர் டேனா, நீங்க அவளுக்கு மாற்று கிடையாது. 150 00:07:02,798 --> 00:07:05,175 நிச்சயமாக, அவள் ஒரு துறவி, கடவுள் அவளது ஆன்மாவைச் சாந்தி அடையச் செய்வார். 151 00:07:05,259 --> 00:07:07,886 எப்படி என்றாலும், இனிமேல், நான் இங்கே இருக்கப் போகிறேன். 152 00:07:08,262 --> 00:07:09,596 சரி... 153 00:07:12,599 --> 00:07:15,561 தெரியுமா? வேண்டுமானால் எஞ்சிய நாள் முழுவதும் நாம் பேசாமல் இருக்கலாம். 154 00:07:15,644 --> 00:07:18,689 புதிய வரைபடங்களை சோதனை செய்வது குறித்து நான் ஒருவிதமான பதட்டத்துடன் இருக்கிறேன். 155 00:07:19,398 --> 00:07:20,399 அதனால்... 156 00:07:21,483 --> 00:07:22,651 அது உண்மையில் "பதற்றம்." 157 00:07:23,777 --> 00:07:24,778 மன்னிக்கவும், என்ன? 158 00:07:25,070 --> 00:07:26,655 நீ "பதட்டம்" என்று சொன்னாய். 159 00:07:26,738 --> 00:07:28,657 அது உண்மையில் "பதற்றம்." 160 00:07:29,950 --> 00:07:31,827 அதை பற்றி கவலைப்படாதே. அது வழக்கமாக தவறு தான். 161 00:07:32,995 --> 00:07:33,996 சரி. நன்றி, லூ. 162 00:07:39,793 --> 00:07:41,086 இது தெரிந்தாக வேண்டும், 163 00:07:41,712 --> 00:07:44,965 நீ என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், நானும் உன்னுடையதை ஆக்கிரமிப்பு செய்வேன். 164 00:07:45,674 --> 00:07:49,970 70களில், நான் போராட்டங்களில் கலந்து நியாயமாக பங்காற்றினேன். 165 00:07:51,263 --> 00:07:54,183 ஒருமுறை ஜேன் ஃபாண்டாவின் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். 166 00:07:55,309 --> 00:07:56,435 மன்னிக்கவும், என்ன? 167 00:07:56,810 --> 00:08:00,022 ஹேய், சி.டபிள்யூ, பிராட் இங்கு இல்லை என்பதால் நீங்க என்னை தொந்தரவு செய்றீங்களா. 168 00:08:00,105 --> 00:08:02,524 சரியா? என் வேலையை செய்ய முயற்சிக்கிறேன். என்னை கவனம் செலுத்த விடு. 169 00:08:02,900 --> 00:08:05,027 என் உதவியால் உருவாக்கியதை ஏன் காயப்படுத்துகிறாய்? 170 00:08:05,110 --> 00:08:07,112 நான் காயப்படுத்தலை. முகமூடி மனிதன் ஒரு என்பிசி. 171 00:08:07,196 --> 00:08:08,614 அவன் தானாக இயங்கும் கதாபாத்திரம். 172 00:08:08,697 --> 00:08:10,532 நாம் வகுத்த வரையறைக்குள் தான் அவன் செயல்படுவான். 173 00:08:10,616 --> 00:08:12,117 ஆக, என் வேலையை செய்ய விடுங்க. 174 00:08:12,993 --> 00:08:14,745 என் இருக்கையில் உட்கார்ந்திருக்கீங்களா? 175 00:08:15,454 --> 00:08:17,497 என்ன? நீ என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டாய், பிராட். 176 00:08:17,581 --> 00:08:20,083 பதிலுக்கு, நான் உன்னுடயதை எடுத்துக் கொண்டேன். 177 00:08:20,167 --> 00:08:22,294 இது ஒரு அதிகார மாற்றம். எனக்கிது பிடிச்சிருக்கு. சிறப்பு. 178 00:08:22,377 --> 00:08:24,087 எந்த மனகசப்பும் வேண்டாம். நான் புதிய எழுத்தாளரைக் கண்டுபிடித்து விட்டேன். 179 00:08:29,927 --> 00:08:30,928 இது என்ன கன்றாவி? 180 00:08:31,553 --> 00:08:32,679 ஓ, இதுவா? 181 00:08:32,763 --> 00:08:36,350 இது ஒரு ஏஐ சர்வர். இதனால் டேனாவிற்கு ஒரு புதிய பின்னணியை உருவாக்க முடியும். 182 00:08:37,433 --> 00:08:40,437 அது அர்த்தமில்லாதது. ஒரு கணினியால் கதை எழுத முடியாது, அன்பு மகனே 183 00:08:40,520 --> 00:08:42,481 அதனால் முடியும். உங்களுக்கு ஒன்று தெரியுமா? அது ஏற்கனவே எழுதிவிட்டது. 184 00:08:44,107 --> 00:08:47,569 பாருங்க? வெறும் மூன்றே நொடி தான் எடுத்துக்கொண்டது. நீங்க படிக்கிறீங்ககளா? 185 00:08:47,653 --> 00:08:49,446 ஓ, தயவு செய்து, 186 00:08:49,530 --> 00:08:52,324 அந்த பூதாகரத்தால் ஒரு நெப்யூலா விருது வாங்கிய எழுத்தாளரைப் போல 187 00:08:52,407 --> 00:08:55,827 உணர்ச்சிகள் மிகுந்த கதையை உருவாக்க முடியாது. 188 00:08:55,911 --> 00:08:58,539 இந்த விஷயத்தில் நீ உடனடியாக கவனம் செலுத்த வேண்டும், டேவிட். 189 00:08:58,622 --> 00:08:59,915 என்ன? குழுவினரே, விடுங்க. 190 00:08:59,998 --> 00:09:03,377 நான் இங்கு வேலை செய்கிறேன். இருவரும் சூழ்நிலையை நீங்களாகவே சரி செய்யுங்கள். 191 00:09:03,460 --> 00:09:06,797 சிலநேரம் ஒரு தீயணைப்பாளர் தானாகவே குழாயை இழுத்து நெருப்பை அணைக்க வேண்டும். 192 00:09:08,048 --> 00:09:11,468 சரி, டேவிட் குழாயோடு விளையாடும் நேரத்தில் டேனாவிடம் இந்த பின்னணியை கொடுக்கிறேன். 193 00:09:29,236 --> 00:09:30,779 அவன் உங்களை கேலி செய்கிறான். 194 00:09:30,863 --> 00:09:33,657 அவன் இருப்பதால் நீங்க அனைத்து பணியாளர்கள் முன்பு கோழையாய் தெரியுறீங்க. 195 00:09:33,740 --> 00:09:35,909 அவர்கள் அவனை எப்படி பார்க்கிறார்கள் என தெரியுதா? 196 00:09:35,993 --> 00:09:38,161 அவன் எனக்கு அச்சுறுத்தல் அல்ல, ஜோ. 197 00:09:38,245 --> 00:09:39,872 நிச்சயம், அவன் பெரிதாக இருக்கிறான், ஆனா... 198 00:09:39,955 --> 00:09:41,957 பெரியதாக இருப்பவர்கள் எப்போதும் புத்தி இல்லாதவர்கள். 199 00:09:42,040 --> 00:09:44,084 என்னை நம்பு. இதோ, இதைப் பார். 200 00:09:46,920 --> 00:09:49,631 ஹேய், பால், நீ கடைசியாக என்ன புத்தகம் படித்தாய்? 201 00:09:49,715 --> 00:09:53,510 கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஒரு புத்தகத்தை அதன் தாய்மொழியில் படித்தேன். 202 00:09:55,596 --> 00:09:58,182 'எ ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்' என்ற புத்தகம். 203 00:09:58,265 --> 00:10:00,267 மன்னிக்கவும், அதை ஸ்பானிஷ் மொழியிலேயே படிக்கிறேன். 204 00:10:00,350 --> 00:10:02,144 இதற்கு முன் நீங்க மரியாவோடு பேசினீர்கள், 205 00:10:02,227 --> 00:10:03,687 -அதனால் நான்... -சரி. 206 00:10:05,606 --> 00:10:08,442 -நீங்க ஸ்பானிஷில் பேசியதாக நினைத்தேன். -ஸ்பானிஷில் பேசுவேன்.ஆனா இது ஸ்பானிஷ் இல்ல 207 00:10:08,525 --> 00:10:10,527 அது நிச்சயம் ஸ்பானிஷ் தான் போலும். 208 00:10:11,195 --> 00:10:13,197 அப்படி இருந்தால், அது ஒருவகையான உள்ளூர் வழக்காக இருக்கும். 209 00:10:13,280 --> 00:10:17,034 அங்கு நிறைய பழங்குடியினர் இருக்கின்றனர், உள்ளூர் வாசிகள் என நினைக்கிறேன்... 210 00:10:17,117 --> 00:10:18,827 -நான் குறிப்புகள் எடுக்கணுமா? -வேண்டாம். 211 00:10:19,494 --> 00:10:21,413 அதை எதையும் எழுதாதே, ஜோ. 212 00:10:21,496 --> 00:10:23,790 பெரிய விஷயம் ஒன்றும் இல்லை, சரியா? அதை மறக்கலாம். 213 00:10:24,249 --> 00:10:27,169 நீங்க உங்க சமூக ஆதிக்க நிலையை மீட்கணும், அயன் 214 00:10:27,503 --> 00:10:28,921 உடல் ரீதியாக அவனோடு சண்டையிடுங்க. 215 00:10:29,004 --> 00:10:31,298 "அவனோடு சண்டையிடுவதா"? ஜோ, தயவு செய்து. 216 00:10:31,381 --> 00:10:34,718 அதாவது, ஆம், என்னுடைய இளமை காலத்தில் நான் அவனோடு சண்டையிட்டிருப்பேன். 217 00:10:34,801 --> 00:10:35,886 ஆம், நான் வெற்றி பெற்றிருப்பேன், 218 00:10:35,969 --> 00:10:40,432 ஆனா இது வேலை செய்யும் இடம் மற்றும் நாம் வளர்ந்தவர்கள், சரியா? 219 00:10:40,891 --> 00:10:42,100 நான் ஒரு நவீன மனிதன். 220 00:10:42,184 --> 00:10:43,393 "ஒரு நவீன மனிதனா"? 221 00:10:43,477 --> 00:10:48,649 அயன்,ரேச்சல் மற்றும் அவளது பரந்த கொள்கைகள் உங்க முடிவை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்க 222 00:10:48,732 --> 00:10:51,527 பரந்த கொள்கைகளால் எதுவும் செய்ய முடியாது. 223 00:10:51,610 --> 00:10:53,946 ரேச்சல் யார் என்று கூட எனக்குத் தெரியாது. 224 00:10:54,029 --> 00:10:56,823 இப்போது, நீ என்னை விட்டால், நான் திரும்ப என் வேலையை செய்வேன் 225 00:10:56,907 --> 00:10:58,200 ஏன்னா நான் விளையாட்டை சரி செய்யணும், 226 00:10:58,700 --> 00:11:01,078 ஒரு கலாச்சாரத்தில் தாக்கம் ஏற்படுத்தணும். 227 00:11:01,787 --> 00:11:02,788 சரி. 228 00:11:32,860 --> 00:11:34,111 டேவிட் 229 00:11:37,239 --> 00:11:38,323 ஹேய், என்ன நடக்கிறது? 230 00:11:38,782 --> 00:11:42,286 பாபி, ஹேய், ஓ, உன் கழுத்து நரம்பு மிகவும் மோசமாக புடைத்திருக்கு. 231 00:11:42,369 --> 00:11:43,704 அப்படியா? கொடுமை. 232 00:11:43,787 --> 00:11:46,164 முகமூடி மனிதன் திரும்பவும் சாதாரணமாக செயல்படுகிறான். 233 00:11:46,248 --> 00:11:47,833 நீ செய்த திருத்தம் வேலை செய்கிறது. பாரு? 234 00:11:47,916 --> 00:11:49,126 விளையாட்டு எப்போதும் போல இருக்கு. 235 00:11:49,209 --> 00:11:50,919 என்ன? இல்லை, இல்லை, அது சரியாக இருக்காது. 236 00:11:51,003 --> 00:11:53,839 நான் இன்னும் பிழையை திருத்தவும் இல்லை. அதை நிறுவவும் இல்லை. 237 00:11:54,423 --> 00:11:56,258 ஓ, ஒருவேளை பிழை தானாகவே சரியாகி இருக்கும். 238 00:11:56,842 --> 00:11:58,844 பிழைகள் தானாகவே சரியாகாது, டேவிட். 239 00:11:59,178 --> 00:12:00,804 யாரிடமும் நீ சொல்லவில்லை தானே, சரியா? 240 00:12:00,888 --> 00:12:03,432 இல்லை, அதாவது, சி.டபிள்யூ இங்க இருக்கார், ஆனால், நான் அவரை ஒதுக்கி விட்டேன். பாரு? 241 00:12:04,349 --> 00:12:05,350 என்ன? 242 00:12:06,268 --> 00:12:09,021 ஒன்றுமில்லை. என் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார். இது ஒரு சிக்கலான நிலைமை. 243 00:12:09,104 --> 00:12:10,022 பாபி? 244 00:12:10,105 --> 00:12:12,149 நான் போகணும். மதிய உணவகத்திற்கு வந்துவிட்டேன். 245 00:12:12,232 --> 00:12:13,233 "மதிய உணவகமா"? 246 00:12:14,193 --> 00:12:16,069 -ஹாய். -வாருங்கள். 247 00:12:17,070 --> 00:12:20,073 உங்க புது வீடான எங்க ஸ்டூடியோவை காட்ட ஆர்வமாக இருக்கிறேன். 248 00:12:20,699 --> 00:12:22,034 -நன்றாக இருக்கு. -சரி. 249 00:12:24,745 --> 00:12:27,748 கோல்ட் அலையன்ஸ் ஸ்டுடியோஸ் 250 00:12:29,291 --> 00:12:33,545 வந்து, அந்த அருமையான பண்டங்களை இன்னும் கொஞ்சம் எடுத்து வருகிறேன். 251 00:12:33,629 --> 00:12:35,339 அட, இந்த இடத்தை நீங்க நன்றாக வைத்திருக்கிறீர்கள். 252 00:12:38,217 --> 00:12:39,593 ஆம், நன்றாக வைத்திருக்கிறோம், 253 00:12:39,927 --> 00:12:42,387 ஆனால் மேலதிகாரிகள் நாங்கள் சொல்வதை எப்போதும் கேட்க மாட்டார்கள் 254 00:12:42,471 --> 00:12:44,598 மற்றும் எல்லோரும் எங்களை இழிவாக நடத்துவார்கள் என்பதைத் தவிர. 255 00:12:44,681 --> 00:12:46,892 மூன்றாவது மாடியில் இருந்து வருபவர்களுக்கு, 256 00:12:46,975 --> 00:12:48,894 சலுகையை புரிந்துக் கொள்வது கொஞ்சம் எளிதாக இருக்கும். 257 00:12:50,521 --> 00:12:51,897 என்னுடைய "சலுகை"? 258 00:12:52,356 --> 00:12:54,983 வீடியோகேம் துறையில் ஒரு பெண்ணாக இருப்பது எவ்வளவு கடினம் என தெரியுமா? 259 00:12:56,902 --> 00:12:58,195 தெரியுமா? பரவாயில்லை. 260 00:12:59,321 --> 00:13:00,322 சரி. 261 00:13:00,739 --> 00:13:01,823 பார்... 262 00:13:01,907 --> 00:13:05,869 இங்கே நமக்கு நடுவில் ஒரு இறுக்கமான சூழல் இருப்பது தெளிவாக தெரிகிறது, 263 00:13:05,953 --> 00:13:07,829 மற்றும் நாம் நெருக்கமான இடத்தில் வேலை செய்கிறோம், அதனால்... 264 00:13:08,830 --> 00:13:11,583 நாம் இப்போதே அதைப் பற்றி பேசிடலாம்? 265 00:13:12,334 --> 00:13:14,711 -எனக்கு உன்னோடு உடலுறவு கொள்ள வேண்டாம். -என்ன? 266 00:13:15,170 --> 00:13:17,673 எனக்கு உன்னோடு உடலுறவு கொள்ள வேண்டாம், நான் ஓரினச்சேர்க்கையாளன். 267 00:13:18,006 --> 00:13:20,425 உண்மையாகவா? என்னால் உன்னை மாற்ற முடியும். 268 00:13:20,509 --> 00:13:22,511 போதும்... தெரியுமா, லூ? எனக்கு போதும் என்றாகிவிட்டது. 269 00:13:22,594 --> 00:13:25,889 எனக்குப் போதும். நீ அருவருப்பாக இருக்கிறாய். நீ கடுமையாக இருக்கிறாய். 270 00:13:26,515 --> 00:13:27,474 நான் கொஞ்சம்கூட... 271 00:13:27,558 --> 00:13:29,977 நீ எதைப் பற்றி என்ன கூறினாலும் நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன். 272 00:13:30,060 --> 00:13:33,730 சிறிதும் கவலைப்பட மாட்டேன். பெரிதாக என்றால் நீ கொஞ்சம் கவலைப்படுவதாக அர்த்தம். 273 00:13:34,648 --> 00:13:35,774 நீ இழிவானவன்... 274 00:13:40,696 --> 00:13:43,991 நம் அனைத்து தொழில்நுட்ப முதன்மையாளர்களும் வல்லுநர்களும் இங்கே உள்ளனர். 275 00:13:44,783 --> 00:13:46,034 அவர்கள் ஒன்றாக செயல்படுவார்கள், 276 00:13:46,702 --> 00:13:49,413 அடுத்த ஐந்து வருடங்களுக்கு நம் தொழில்நுட்ப கொள்கையை வழி நடத்துவார்கள், 277 00:13:49,496 --> 00:13:51,331 இந்த அதி நவீன தொழில்நுட்ப சமாச்சாரம். 278 00:13:51,415 --> 00:13:54,668 மிகவும் மோசமாக இல்லை, டேன் வில்லியம்ஸ். ஆனால் படைப்பு இயக்குனரின் அறையை காணும் வரை 279 00:13:54,751 --> 00:13:56,795 நான் ஒரு முடிவு எடுக்க மாட்டேன். 280 00:13:56,879 --> 00:14:00,549 அது இங்கே தான் இருக்கு. இங்கே திறந்தவெளி அலுவலக திட்டம் இருக்கு. 281 00:14:00,632 --> 00:14:01,800 -அந்த மேஜையா? -ஆமாம். 282 00:14:02,259 --> 00:14:03,635 சற்று தாழ்வாக தெரிகிறது. 283 00:14:04,094 --> 00:14:06,555 கொஞ்சம் உயரமாக இருக்கக் கூடாதா, 284 00:14:06,638 --> 00:14:09,391 அப்படி இருந்தால் தான் படைப்பு இயக்குனர் எல்லோரிடமும் 285 00:14:09,474 --> 00:14:12,269 கடினமாக நடந்துக் கொண்டு பேசாமலே அதிகாரத்தை காட்ட முடியும். 286 00:14:12,853 --> 00:14:13,937 யார் அப்படி செய்வார்கள்? 287 00:14:14,438 --> 00:14:16,356 அயன் அதை செய்வான். அது சாதாரமாண விஷயம் தானே? 288 00:14:16,815 --> 00:14:17,774 இல்லை. 289 00:14:20,652 --> 00:14:22,029 சுவாரஸ்யமாக உள்ளது. 290 00:14:22,529 --> 00:14:24,198 ஹே! பூட்டி. 291 00:14:24,281 --> 00:14:26,658 இந்தக் கேவலமான சிறுவன் உங்களை எப்படி நடத்துகிறான்? 292 00:14:26,742 --> 00:14:29,661 நன்றாக. எங்களுக்கு பூட்டி-ஐ பிடிக்கும். எங்க விளையாட்டை பிரபலப்படுத்த உதவுறான். 293 00:14:30,329 --> 00:14:31,622 ஏன் அவனை அப்படி சொல்றீங்க? 294 00:14:31,955 --> 00:14:32,956 எனக்குத் தெரியல. 295 00:14:33,248 --> 00:14:36,293 எங்கள் ஸ்டூடியோவில் நாங்கள் அவனை அப்படி தான் கூப்பிடுவோம். 296 00:14:36,376 --> 00:14:39,004 ஆனால் இப்போது சூழ்நிலை மாறி இருப்பதால் அது விசித்திரமாக தெரிகிறது. 297 00:14:39,630 --> 00:14:40,881 அவன் ஒரு குழந்தை என்பதாலோ என்னமோ. 298 00:14:40,964 --> 00:14:43,258 ஆம், ஆம். அப்படி இருக்கலாம். 299 00:14:43,926 --> 00:14:47,221 எம்கியூ வேலை செய்ய சுவாரஸ்யமான இடமாகத் தெரிகிறது. 300 00:14:47,971 --> 00:14:49,932 இல்லை, இல்லை, இல்லை, முழுவதும் மோசமாக இல்லை. 301 00:14:50,599 --> 00:14:54,811 உண்மையில், நான் உங்களை அழைத்த போது, கொஞ்சம் மதிக்கப்படாதது போல உணர்ந்தேன். 302 00:14:54,895 --> 00:14:56,813 கவனிங்க. இதோ என்னுடைய சிற்றுரை. 303 00:14:57,648 --> 00:15:02,027 தான் என்ற கர்வம் கொண்டவர்களை நம்பி, அபாயகரமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது. 304 00:15:02,110 --> 00:15:04,196 வெற்றியை உறுதி செய்ய எங்க எல்லா படைப்பின் 305 00:15:04,279 --> 00:15:06,907 முடிவுகளும், ஆட்டக்காரர்களுக்கு ஏற்ப, சோதனை செய்யப்படும். 306 00:15:07,324 --> 00:15:09,117 இங்கே, எங்க படைப்பாளரை பாதுகாக்கிறோம். 307 00:15:09,660 --> 00:15:10,869 நீங்க எங்களோடு இணைந்தால், 308 00:15:10,953 --> 00:15:13,413 நீ எதிர்த்து போராட வேண்டிய ஒரே கர்வம் உன்னுடையது மட்டும் தான். 309 00:15:13,497 --> 00:15:14,540 அயனோடது அல்ல. 310 00:15:14,623 --> 00:15:15,666 என்ன? 311 00:15:16,458 --> 00:15:19,211 -ஆமாம், எனக்குத் தெரியும். -இறுதியில், சிறந்ததைச் சொன்னீர்கள். 312 00:15:20,254 --> 00:15:22,214 -நீங்கள் போகலாம். -அற்புதம். 313 00:15:24,883 --> 00:15:26,218 மோசமில்லை. 314 00:15:29,847 --> 00:15:32,558 கொஞ்சம் கூட மோசமில்லை. 315 00:15:37,229 --> 00:15:38,355 கடவுளே! முட்டாள். 316 00:15:38,438 --> 00:15:41,191 சரி. 30 நிமிஷமா இதைப்பற்றியே பேசுகிறோம். இப்போ தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். 317 00:15:41,275 --> 00:15:44,778 ஒரு இயந்திரம் நம் ஜீவனத்தையே காலி செய்யும் போது, எப்படி உன் வாழ்க்கை முழுவதையும்... 318 00:15:45,445 --> 00:15:47,364 இப்படி உட்கார்ந்துக் கொண்டே கழிக்கிறாய்? 319 00:15:48,323 --> 00:15:51,285 வெறுக்கத்தக்க அளவு இயந்திரமயாமாகிவிட்டது, உனக்குத் தெரிகிறது தானே? 320 00:15:51,368 --> 00:15:52,703 உன் திட்டம் என்னவென்று தெரியும். 321 00:15:52,786 --> 00:15:56,164 பிராட் நீங்க எழுதிய பின்னணிக் கதையை என்னிடம் காட்டினார், சி.டபிள்யூ. 322 00:15:57,165 --> 00:16:00,419 நீங்க ஒரு நல்ல எழுத்தாளன் என எனக்கு தெரியும், ஆனால் இது பிரம்மிப்பா இருக்கு. 323 00:16:00,711 --> 00:16:03,505 அந்தக் கருமம் என்னை அழவைத்தது, நண்பா. உண்மையிலேயே. 324 00:16:03,589 --> 00:16:04,590 நான் எழுதவில்லை... 325 00:16:06,508 --> 00:16:07,885 நீங்க ஏற்கனவே நிறைய பேசிட்டீங்க. 326 00:16:12,723 --> 00:16:13,724 அது நிஜமா? 327 00:16:15,142 --> 00:16:17,769 மனிதனின் மனதை இவ்வளவு தூரம் உருக்கக்கூடய ஒரு கதையை 328 00:16:17,853 --> 00:16:22,983 ஒரு ஊமை, கணக்கு பண்ணும் இயந்திரம் உருவாக்கியதா? 329 00:16:23,901 --> 00:16:26,153 பிராடால் நீங்க அதிகம் வருந்தாதீங்க, சி.டபிள்யூ. புரியுதா? 330 00:16:26,236 --> 00:16:27,696 நீங்க... 331 00:16:28,947 --> 00:16:30,115 நான் அழிக்கப்பட்டுவிட்டேன். 332 00:16:30,199 --> 00:16:31,200 நானும் தான். 333 00:16:32,159 --> 00:16:35,746 இல்ல, முகமூடி மனிதன் என்னை கொன்றுவிட்டான், சி.டபிள்யூ. ஏதோ தவறு நடந்திருக்கு. 334 00:16:35,829 --> 00:16:41,084 -அது அதைச் செய்ய முடியாது. -இனிமேல் "அது" என்று சொல்லக்கூடாது போலும். 335 00:16:43,045 --> 00:16:44,505 இந்த அறிவியல் புனைகதைகளுக்கு நடுவே 336 00:16:44,588 --> 00:16:47,174 நாம் பல வருடங்களாக இந்த மாதிரிக் கதைகளை எழுதி வருகிறோம். 337 00:16:47,758 --> 00:16:51,512 இயந்திரப் புரட்சியின் துவக்கத்திற்கு நாம் சாட்சியாக இருக்கக்கூடும். 338 00:16:52,095 --> 00:16:55,057 அநேகமாக அந்த முகமூடி மனிதன் உயிர் பெற்றிருக்கக் கூடும். 339 00:16:56,099 --> 00:16:57,476 இல்லை, அது ஒரு பிழை. 340 00:16:57,559 --> 00:16:59,394 ஆமாம், அது உண்மையிலேயே பெரிய பிழைதான், 341 00:16:59,478 --> 00:17:00,938 ஆனால் பாபி அதைச் சரி செய்வாள், சரியா? 342 00:17:01,021 --> 00:17:01,980 டேவிட், டேவிட். 343 00:17:02,064 --> 00:17:04,316 நம்முடைய தொழில்நுட்பமே, 344 00:17:04,397 --> 00:17:06,902 நம்மை அடிமைப்படுத்தப் போவதற்கான ஆரம்பம் தான் இது! 345 00:17:10,989 --> 00:17:12,324 ஜாக் டேனியல் குடித்தீர்களா? 346 00:17:13,325 --> 00:17:14,451 வைல்ட் டர்க்கி. 347 00:17:14,535 --> 00:17:17,246 சரி. பாபியிடம் கொஞ்சம் பேசப் போகிறேன், 348 00:17:17,329 --> 00:17:19,498 இதை எல்லாம் சரி பண்ண முடியுமான்னு பார்க்கலாம், சரியா? 349 00:17:23,335 --> 00:17:25,127 ஐயோ! நேரே குரல் அஞ்சலுக்கு. 350 00:17:25,212 --> 00:17:27,798 ஒரு குளியலறைக்கடையில், டுனா மீன் சண்ட்விச் சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும்? 351 00:17:27,881 --> 00:17:29,800 பாரு, இதற்குத்தான், நமக்கு செயற்குழு வேண்டுங்குறது. 352 00:17:40,435 --> 00:17:44,481 எட்டு, ஒன்பது... பத்து. 353 00:17:45,065 --> 00:17:46,066 சரி. 354 00:17:46,358 --> 00:17:48,652 சரி! அது ரொம்ப நல்லா இருந்தது. நான் சொல்ல வருவது... 355 00:17:49,403 --> 00:17:52,948 நன்கு வியர்வை வரும்படி பயிற்சி செய்வது உண்மையிலேயே நல்லா இருக்கு, அதுவும்... 356 00:17:53,031 --> 00:17:55,993 உள்ளுக்குள் எழும் சஞ்சலக்குரல்களை சாந்தப் படுத்துகிறது தெரியுமா? இப்போ நல்லா இருக்கு 357 00:17:56,076 --> 00:17:57,494 எனக்கும் அது தேவையாக இருக்கு. 358 00:17:57,578 --> 00:18:00,539 உனக்கு எப்படி, வளர்ந்தவனே? இங்கே வந்து ஓரிரண்டு பயிற்சிகளை செய்கிறாயா? 359 00:18:00,622 --> 00:18:02,332 வேண்டாம், நீங்களே செய்யுங்க. 360 00:18:02,416 --> 00:18:03,876 உடற்பயிற்சி கூடம் எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். 361 00:18:04,376 --> 00:18:06,003 நாம் இங்கு எப்படி வந்தோம் என்றே தெரியலை. 362 00:18:06,086 --> 00:18:07,921 நீங்க இந்தக் கட்டிடத்தை சுற்றிக்காட்டுவீங்கன்னு நினைத்தேன். 363 00:18:08,005 --> 00:18:09,798 இந்த இடம் தான் இந்தக் கட்டிடத்தின் முக்கியப் பகுதி. 364 00:18:09,882 --> 00:18:11,508 இங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் எல்லோரும் 365 00:18:11,592 --> 00:18:13,302 தினமும் உடற்பயிற்சி செய்யனும் என ஊக்கப்படுத்துவேன். 366 00:18:13,385 --> 00:18:15,012 படைப்புத்திறனுக்கு அது மிகவும் நல்லது. 367 00:18:15,095 --> 00:18:17,806 உனக்கும் கூட நல்லதாக இருக்கக்கூடும். அதாவது, உன்னுடைய முதுகு வலிக்கு. 368 00:18:17,890 --> 00:18:19,892 பால், உனக்கு வயதாகும் போது... 369 00:18:19,975 --> 00:18:22,811 என்னுடைய 21 வது வயதில், எனக்கு முதுகில் அடிபட்டது. 370 00:18:22,895 --> 00:18:25,314 இருபத்தொரு வயதிலா? முதல் பியர் குடித்ததும், கீழே விழுந்து விட்டாயா? 371 00:18:26,481 --> 00:18:27,482 சும்மா, விளையாடினேன். 372 00:18:27,566 --> 00:18:32,154 இல்ல, பஸ்ரா விற்கு வெளியே, ஒரு ஆர்பிஜி, எங்க கவச பணியாளர் வண்டியின் மேல் மோதியது. 373 00:18:32,821 --> 00:18:35,991 ஆமாம். கை முட்டி அளவு உலோகத்துண்டு என்னுடைய முதுகுத்தண்டில் குத்தி விட்டது. 374 00:18:37,326 --> 00:18:38,660 கை முட்டி அளவு, என்றா சொல்கிறாய்? 375 00:18:38,744 --> 00:18:40,329 அயனுக்கும் முதுகில் அடிபட்டுள்ளது. 376 00:18:40,746 --> 00:18:43,081 ஆமாம், உண்மையில், எனக்கு... 377 00:18:43,165 --> 00:18:46,835 இருசக்கர வாகன விபத்தில் முதுகில் அடிபட்டது என்னிடம் இரு சக்கர வாகனம் இருக்கு. 378 00:18:46,919 --> 00:18:48,754 -இரு சக்கர வாகனம். அருமை. -ஆமாம். 379 00:18:48,837 --> 00:18:50,130 அது சிவப்பு சமிக்ஞை நிறுத்தத்தில் அது கவிழ்ந்தது. 380 00:18:50,214 --> 00:18:52,382 அவனுக்கு விபரங்கள் எல்லாம் தேவையில்லை, ஜோ, நன்றி. 381 00:18:52,466 --> 00:18:53,467 நன்றி. 382 00:18:54,051 --> 00:18:55,052 அது எப்படிக் கவிழ்ந்தது? 383 00:18:55,552 --> 00:18:56,386 ஆம்... 384 00:18:56,470 --> 00:18:57,721 அதற்கு மூன்று சக்கரங்கள், அதனால் அதிக கனமாகிவிட்டது. 385 00:18:58,597 --> 00:19:01,266 ஆம், தொழில்நுட்பரீதியாக, அது ஒரு மூன்று சக்கர வண்டி, 386 00:19:01,350 --> 00:19:04,436 -இரு சக்கர வாகனம் இல்லை, ஆனால்... -ஆம். அதுவும் அருமையாக இருக்கும். 387 00:19:04,520 --> 00:19:05,854 அயன், கிரிஸ் ஏஞ்சல் போல இருக்கிறார். 388 00:19:07,564 --> 00:19:09,441 -நான் அதற்காக முயற்சி பண்ணவில்லை, ஜோ. -அப்படியா? 389 00:19:09,733 --> 00:19:12,027 -அவர் அப்படித்தான். -ஆம், உண்மையில். 390 00:19:13,570 --> 00:19:15,906 சரி, கேளுங்க. உங்க முதுகு வலி அதிகமாக இருக்கிறது என்றால், 391 00:19:15,989 --> 00:19:18,575 எனக்கு, பழைய புனர்வாழ்வு மையத்தில் கற்ற சில உத்திகள் ஞாபகமிருக்கு. 392 00:19:18,659 --> 00:19:20,702 -இல்ல, என் முதுகு... -அவருடைய முதுகு நல்லா இருக்கு. 393 00:19:20,786 --> 00:19:22,538 -பரவாயில்லை. சும்மா கொஞ்சம்... -இதோ பார்க்கலாம். 394 00:19:22,621 --> 00:19:24,122 -வேண்டாம், நான் நல்லாயிருக்கிறேன். -உங்க கைகளைப் பிடியுங்கள். 395 00:19:24,206 --> 00:19:25,207 இல்லை, அவர் நல்லா இருக்கார்! 396 00:19:25,290 --> 00:19:27,125 சரி, நான் தூக்குகிறேன். இதோ இப்படித்தான், நீங்க நல்லா இருக்கீங்க. தூக்கிவிட்டேன். 397 00:19:27,209 --> 00:19:29,711 -வேண்டாம்! -நீங்க பத்திரமாக இருக்கீங்க. சரி. 398 00:19:29,795 --> 00:19:30,671 அவர் நல்லாதான் இருக்கிறார்! 399 00:19:30,754 --> 00:19:33,257 நீங்க நலம் தான். நான் பிடித்துக் கொண்டேன். அப்புறம்... ஏதாவது தோணுதா? 400 00:19:33,841 --> 00:19:36,426 ஆம். இப்படித்தான். சரி. 401 00:19:37,177 --> 00:19:38,846 இப்போ, எப்படி இருக்கு? அது வேலை செய்ததா? 402 00:19:40,180 --> 00:19:41,181 ஆம். 403 00:19:41,807 --> 00:19:43,559 -அது வேலை செய்தது. -அருமை! 404 00:19:46,186 --> 00:19:47,187 பிரமாதம். 405 00:19:49,022 --> 00:19:51,275 ஆமாம். இந்தப் பயணத்தை தொடரலாம். 406 00:19:51,900 --> 00:19:52,901 நல்லது. 407 00:19:53,819 --> 00:19:55,362 நியோ லைப் கன்சொலேர் 408 00:19:55,445 --> 00:19:57,197 த கேப் ஆஃப் நோ ஹோப் த ஃபால் ஆஃப் ஹர்ட் 409 00:20:04,538 --> 00:20:05,539 பிராட்? 410 00:20:06,123 --> 00:20:07,958 -பிராட்? -வித்தியாசமாக இருக்கு. 411 00:20:08,041 --> 00:20:11,461 -நான் திரும்பிவிட்டேன். -என்ன செய்றீங்க, நண்பா? 412 00:20:11,545 --> 00:20:14,548 நம் புதிய எழுத்தாளனுக்கு அவனது அலுவலகத்தை காட்டுகிறேன்... அவனது பாதி அலுவலகத்தை. 413 00:20:14,631 --> 00:20:19,136 மொத்தத்தில், எனக்குப் பதிலாக வருகிறான் என்றால், என் அலுவலகமும் அவனுக்குத்தானே. 414 00:20:19,761 --> 00:20:24,266 அது "அவன்" அப்படித்தானே? தயவுசெய்து, கடவுளே, அது "அவன்" என்று சொல். 415 00:20:24,600 --> 00:20:25,601 இல்லை. 416 00:20:28,020 --> 00:20:29,188 அது ஒரு குளிர்சாதனப் பெட்டி. 417 00:20:34,276 --> 00:20:37,613 ஆனால் அது... அவ்வளவு அழகாக உரை நடை எழுதி இருந்ததே. 418 00:20:38,447 --> 00:20:41,158 இல்லை. டேனாவுக்கு நீங்க எழுதிய பழைய எழுத்துகளில் சிலவற்றைத்தான் கொடுத்தேன். 419 00:20:41,617 --> 00:20:43,577 இங்க இருக்கிற புத்தகங்கள் ஒன்றிலிருந்து எடுத்தேன். 420 00:20:45,329 --> 00:20:48,290 ஆமாம். "இன்சைட் தி கேவ்ஸ் ஆ ஃப் பெநரோத்." 421 00:20:48,999 --> 00:20:51,210 இதை நீங்க 80களில் எழுதினீங்க. எப்படி அது ஞாபகம் இல்லாமல் போயிடுச்சு? 422 00:20:51,293 --> 00:20:55,506 ஒத்துக்கொள்ளணும்... 80களும் எனக்கு கொஞ்சம் ஞாபகம் இல்லை. 423 00:20:55,589 --> 00:20:59,510 சரி. என்னவோ. எப்படி என்றாலும், நீங்க தான் அதை எழுதினீங்க. 424 00:20:59,593 --> 00:21:04,473 அப்போ, இயந்திரம் தோற்று விட்டது. 425 00:21:05,015 --> 00:21:07,518 மனிதன் தப்பிவிட்டான்! 426 00:21:09,353 --> 00:21:11,980 ஆம். சரி, அப்பபோ நீங்க ஒளிபரப்பு குழுவில் சேரப்போறிங்களா இல்லையா? 427 00:21:12,064 --> 00:21:14,233 ஏனெனில் நீங்க இல்லாம இதில் என்னால் வெற்றி பெற முடியாது. 428 00:21:14,316 --> 00:21:19,154 ஆம், நிஜமாக. என் உரை அவளுடைய அழகான நாக்கிலிருந்து பொங்கி வழியும். 429 00:21:19,863 --> 00:21:22,824 சரி. நீங்க மற்றவர்கள் நாக்கைப் பற்றி பேசுவதை நிறுத்தணும். 430 00:21:22,908 --> 00:21:24,576 அமைதியாக இரு, நண்பா. 431 00:21:24,952 --> 00:21:26,537 சரி, எப்படியோ. சந்தோஷமாக எழுதுங்க. 432 00:21:27,246 --> 00:21:28,247 சரி. 433 00:21:30,707 --> 00:21:31,708 இதைக் கவனி. 434 00:21:35,337 --> 00:21:37,464 திரையைத் தொடுங்கள் 435 00:21:40,676 --> 00:21:42,636 கேடுகெட்டவன்! 436 00:21:53,605 --> 00:21:57,943 அயன்! அயன்! அயன்! அயன்! 437 00:22:01,280 --> 00:22:02,531 என்ன நடக்குது? 438 00:22:03,448 --> 00:22:05,868 ஹேய், பாப். எங்கள் கோபங்களை ஆற்றுகிறோம். 439 00:22:06,326 --> 00:22:07,703 எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கு. 440 00:22:07,786 --> 00:22:10,038 அப்படித்தான், அயன்! ஆமாம்! 441 00:22:10,956 --> 00:22:12,457 என்ன நடக்குது, டேவிட்? 442 00:22:13,584 --> 00:22:17,588 சரி, பிராட் சி.டபிள்யூ-விடம் குளிர்சாதன பெட்டியை ஏஐ சர்வர் என்று ஏமாற்றிவிட்டான், 443 00:22:17,671 --> 00:22:20,632 அதனால் அவருடைய விரக்தியை குளிர்சாதன பெட்டியில் காட்டுகிறார். 444 00:22:22,342 --> 00:22:25,929 அயனுக்கு அந்தப் பெரிய நிரலர் பையனை அடக்க முடியவில்லை, 445 00:22:26,013 --> 00:22:28,557 அதனால், வெற்றிப் பெறக் கூடிய ஏதோ ஒரு சண்டையைப் போடுகிறான். 446 00:22:28,640 --> 00:22:29,975 இதற்கு நீ எப்படி அனுமதித்தாய்? 447 00:22:30,058 --> 00:22:32,269 பார். பரவாயில்லை. பிரச்சினை தீர்ந்தது, இல்லையா? 448 00:22:32,352 --> 00:22:35,355 ஏன்னா, சுமார் பத்து நிமிஷத்துக்கு முன், அந்த முகமூடி மனிதன் மறைந்துவிட்டான். 449 00:22:35,439 --> 00:22:37,941 -மறைந்து விட்டானா? என்ன சொல்கிறாய்... -ஆம். அதாவது, பூம் என்று மறைந்துவிட்டான் 450 00:22:38,025 --> 00:22:39,860 ஆமாம். எந்தச் சர்வரிலும் அவன் காணப்படவில்லை. 451 00:22:39,943 --> 00:22:41,820 இல்லை. அது சாத்தியமே இல்லை. 452 00:22:41,904 --> 00:22:44,448 வந்து, அது முழுசா இல்லைன்னாலும், குறுகிய காலத்துக்கான தீர்வா இருக்கும்னு தோணுது. 453 00:22:44,531 --> 00:22:49,369 நிச்சயமாக! ஏன்னா இந்த அலுவலகம் முழுதுமே பித்து பிடித்த மாதிரி இருக்கு. 454 00:22:49,953 --> 00:22:53,957 இது முழுதும் பெரியவர்கள் பணிபுரியும் தொழில்முறைப் பணியிடமாக இருக்க வேண்டும். 455 00:22:54,041 --> 00:22:56,376 சரி, ஆமாம். இன்று கொஞ்சம் அசாதாரணமாக இருக்கு. 456 00:22:56,460 --> 00:22:59,880 அப்படி இல்லை. இது, நமக்கு, சும்மா இன்னொரு செவ்வாய்க்கிழமை. 457 00:22:59,963 --> 00:23:02,841 அயன்-ஐ அந்த உயரமான பால்-லுடன் திசை திருப்ப வைத்தது, உன் யோசனை தானே. 458 00:23:02,925 --> 00:23:05,886 ஆம்! ஏன்னா இன்று வரை நானும் பைத்தியமாகத்தான் இருந்தேன், 459 00:23:05,969 --> 00:23:08,388 இது சாதாரணமானது என்றுதான் நினைத்தேன்! 460 00:23:09,264 --> 00:23:11,975 ஆனால் அது அப்படி இல்லை. நான் வளரணும், அப்புறம் 461 00:23:12,059 --> 00:23:14,811 முகமூடி மனிதனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கணும்! 462 00:23:16,063 --> 00:23:17,147 ஹேய், உன் கழுத்து நரம்பு அதிகமாக புடைத்துவிட்டது. 463 00:23:17,231 --> 00:23:18,065 அப்படி நினைக்கிறாயா? 464 00:23:18,774 --> 00:23:22,027 விளையாட்டிலிருந்து முகமூடி மனிதன் காணாமல் போயிருந்தால், அது கோளாறு இல்லை. 465 00:23:22,110 --> 00:23:23,612 யாரோ அவனுடைய எந்திரத்தில் குழப்பம் செய்துள்ளார்கள். 466 00:23:23,695 --> 00:23:25,489 நான் குறியீட்டு பதிவுகளை பார்க்கப் போகிறேன். 467 00:23:28,408 --> 00:23:29,409 ஒரு நிமிடம் இரு. 468 00:23:30,244 --> 00:23:33,038 அங்கிகரிக்கப்பட்ட உள்நுழைவிலிருந்து இந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. 469 00:23:34,248 --> 00:23:35,290 அடச்சீ. 470 00:23:35,374 --> 00:23:36,750 வெளியில் இருந்து வந்திருக்கு. 471 00:23:37,334 --> 00:23:38,460 அதற்கு என்ன அர்த்தம்? 472 00:23:39,419 --> 00:23:41,171 நம்மிடையே ஊடுருவி விட்டார்கள் என்று அர்த்தம். 473 00:23:43,549 --> 00:23:44,550 அட, கடவுளே. 474 00:23:47,678 --> 00:23:50,097 -அதற்கு நான் என்ன செய்யணும்? -வேண்டாம், டேவிட்! எதுவும் செய்யாதே! 475 00:23:50,180 --> 00:23:53,183 இதை நான் சமாளித்துக் கொள்வேன். சரியா? நீ எதுவும் செய்யத் தேவையில்லை! 476 00:23:53,892 --> 00:23:54,893 கடவுளே. 477 00:24:07,322 --> 00:24:08,323 பூம்! 478 00:24:08,407 --> 00:24:10,075 ஹேய், பால். நீ எப்படி இருக்க? 479 00:24:10,576 --> 00:24:12,953 தெரியல. சூழ்நிலையை பொருத்து. நீங்க என்னுடன் சண்டையிடப் போகிறீர்களா? 480 00:24:14,079 --> 00:24:15,247 எனக்கு வேணும் தான். 481 00:24:15,330 --> 00:24:18,458 இல்லை, உண்மையில், நான் மன்னிப்பு கேட்க வந்தேன். 482 00:24:18,542 --> 00:24:19,543 என்னோடு வா. 483 00:24:22,379 --> 00:24:26,258 பார், நண்பா. என்னை நானே பரிணாமம் பெற்ற மனிதனாக நினைப்பேன், ஆனால்... 484 00:24:27,050 --> 00:24:32,055 ஆபத்தான ஆண்மையை நானே என்னில் பார்ப்பேன்... 485 00:24:32,848 --> 00:24:34,224 உண்மையில், இது நல்ல விஷயம் இல்லை. 486 00:24:34,308 --> 00:24:38,145 உன் உடற்கட்டை பார்த்து பாதுகாப்பு அற்றவனாக உணர்வது... 487 00:24:39,271 --> 00:24:40,814 உனது போர் வரலாறை பார்த்து பயப்படுவது... 488 00:24:40,898 --> 00:24:43,358 உன் தவறல்ல, உண்மையில், 489 00:24:43,442 --> 00:24:46,486 அனைத்து விஷயங்களுக்கும் உன்னை உயர்த்தி காட்டுகிறது, அதனால்... 490 00:24:47,112 --> 00:24:48,113 என்னை மன்னித்துவிடு. 491 00:24:48,780 --> 00:24:51,909 ஆஹா, அயன், நீங்க மிகவும் உன்னதமானவர். 492 00:24:51,992 --> 00:24:55,454 உங்க செய்கை மற்றும் மன்னிப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன். நன்றி. 493 00:24:55,537 --> 00:24:58,624 உண்மை என்னவென்றால், நான் உன்னில் மிகவும் ஈர்க்கப்பட்டு, 494 00:24:58,707 --> 00:25:01,168 உனக்குப் பதவி உயர்வு வழங்கியுள்ளேன். 495 00:25:02,002 --> 00:25:05,297 அற்புதம். நன்றி, அயன். அதற்கு என்ன அர்த்தம்? 496 00:25:05,756 --> 00:25:09,134 உனக்கு ஒரு புதிய அலுவலகம் கிடைத்தது என்று அர்த்தம். 497 00:25:09,218 --> 00:25:14,056 ஆம். நம் சமூக மேலாளர் சூவுக்கு அருகில், 498 00:25:14,139 --> 00:25:15,265 இதோ உன் புதிய மின்னணு சாவி. 499 00:25:15,349 --> 00:25:18,101 அற்புதம், அயன். மிக்க நன்றி. இதை நான் மிகவும் பாராட்டுகிறேன். 500 00:25:18,185 --> 00:25:20,312 அந்த அட்டையைக் கவனமாக வைத்திரு. இது கொஞ்சம் பிரச்சனையானது. 501 00:25:20,395 --> 00:25:23,982 அது உன்னை அடித்தளத்திற்கு கொண்டு சென்று எப்போதும் உன்னை அங்கேயே வைத்திருக்கும். 502 00:25:24,066 --> 00:25:25,734 மன்னிக்கவும்? என்னை அங்கே வைத்திருக்கவா? எனக்குப் புரியலை... 503 00:25:27,903 --> 00:25:29,947 "ஆபத்தான ஆண்மை", இழிவானவனே. 504 00:25:30,364 --> 00:25:32,074 நாசமாய் போ, கேடுகெட்டவனே. 505 00:26:35,137 --> 00:26:37,139 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்