1 00:00:04,588 --> 00:00:06,381 முகமூடி மனிதனை யாரோ கட்டுப்படுத்துகிறார்கள். 2 00:00:06,465 --> 00:00:08,634 விளையாட முடியாத கதாபாத்திரம் விளையாடும் கதாபாத்திரம் ஆகிவிட்டது. 3 00:00:08,717 --> 00:00:11,220 முதலில், அவன் ஆயிரக்கணக்கான டாலர்களைப் பரிசாக வழங்கினான். 4 00:00:11,970 --> 00:00:14,598 பின்னர் என்னைக் கொன்றுவிட்டான், இது அவனால் செய்ய முடியாத விஷயம். 5 00:00:15,849 --> 00:00:17,184 இப்போது அவன் காணாமல் போய்விட்டான். 6 00:00:17,267 --> 00:00:19,561 விளையாட்டு வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு விஷயம் நடந்ததேயில்லை. 7 00:00:19,645 --> 00:00:22,189 ஆம். மிகவும் அற்புதமாக இருக்கிறது, இல்லையா? 8 00:00:23,023 --> 00:00:24,608 -என்ன? -"அற்புதமா"? 9 00:00:25,359 --> 00:00:28,529 இல்ல, இது ஒன்றும் அற்புதமில்ல, அயன். நம்மை ஊடுருவியிருக்காங்க. 10 00:00:28,946 --> 00:00:31,865 மக்களின் தனிப்பட்ட தகவல்கள், அவர்களின் கடன் அட்டைகள், கடவுச்சொற்கள். 11 00:00:31,949 --> 00:00:34,159 -அனைத்தையும் திருடி இருக்கிறார்கள். -அதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. 12 00:00:34,243 --> 00:00:36,036 -அது ஒரு பெரிய விஷயம் இல்லை. -இது ஒரு மிகப்பெரிய விஷயம். 13 00:00:36,119 --> 00:00:37,162 உனக்கு ஏன் புரியவில்லை? 14 00:00:37,246 --> 00:00:40,082 கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நிறுவனங்களை ஊடுருவினார்கள் ஆனால் 15 00:00:40,165 --> 00:00:41,500 -யாரும் கவலைப்படல. -ஒரு நிறுவனத்தின் பெயரை சொல். 16 00:00:41,792 --> 00:00:43,043 ஈக்விஃபேக்ஸ். 17 00:00:43,126 --> 00:00:44,711 -மற்றொரு நிறுவனத்தின் பெயர் சொல். -டார்கெட். 18 00:00:45,838 --> 00:00:46,964 -மற்றொரு நிறுவனத்தின் பெயர் சொல். -ப்லேஸ்டேஷன். 19 00:00:47,047 --> 00:00:48,048 -மற்றொன்று. -யாஹூ. 20 00:00:48,131 --> 00:00:49,132 -மற்றொன்று. -மேரியாட். 21 00:00:49,216 --> 00:00:50,259 -இன்னும் ஒன்று. -ஈபே, ஊபர், 22 00:00:50,342 --> 00:00:52,761 ஆன்தம் ப்ளூ க்ராஸ் ப்ளூ ஷீல்ட், ஹோம் டிப்போ, பேஸ்புக். 23 00:00:52,845 --> 00:00:54,137 கடவுளே. சரி. எங்களுக்கு புரியுது 24 00:00:54,221 --> 00:00:56,682 யுபிஎஸ், சேஸ் வங்கி, டம்ப்ளர், லிங்க்ட்இன், ஏஓஎல். 25 00:00:56,765 --> 00:00:57,891 அயன். 26 00:00:57,975 --> 00:01:01,645 மக்கள் தனியுரிமையை பற்றிக் கவலைப்படவில்லை. மாறாக, நல்ல கதையை எதிர்ப்பார்க்கின்றனர். 27 00:01:01,728 --> 00:01:04,313 நல்ல கதையா? நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்? 28 00:01:05,107 --> 00:01:07,484 இந்த அத்துமீறல் நமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக இருக்கலாம். 29 00:01:08,068 --> 00:01:10,320 இது நல்லதுக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் ஒரு உன்னதமான கதை. 30 00:01:11,488 --> 00:01:15,158 இது 'மித்திக் குவெஸ்ட்' வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கலாம். 31 00:01:15,242 --> 00:01:17,494 இது மித்திக் குவெஸ்டின் முடிவாக இருக்கும். 32 00:01:18,745 --> 00:01:22,666 டேவிட் சொன்னது சரி.இது மித்திக் குவெஸ்டின் முடிவாக இருக்கலாம். இது மிகப்பெரிய விஷயம். 33 00:01:23,166 --> 00:01:24,918 மன்னிச்சிடு. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. 34 00:01:25,002 --> 00:01:27,212 -இது ஒரு பெரிய விஷயமே இல்லை என சொன்னாயே. -ஆமாம். 35 00:01:27,296 --> 00:01:29,673 -இப்போது இது ஒரு பெரிய விஷயம் என்கிறாய்? -ஆமாம். 36 00:01:29,756 --> 00:01:33,552 நான் பைத்தியமா? 30 நொடிக்கு முன் இதற்கு எதிரான விஷயத்திற்காக நீ வாதிட்டாய். 37 00:01:33,635 --> 00:01:36,763 தலைவன் என்றால் அப்படிதான். ஒரு திசையில் ஆயிரம் மைல்கள் சென்ற பின், 38 00:01:36,847 --> 00:01:40,100 ஒரு கண நொடியில், எதிர் திசையில் உடனடியாக திரும்ப வேண்டும். 39 00:01:40,184 --> 00:01:41,685 பின்னர் எல்லோரும் அதற்கேற்ப மாறணும். 40 00:01:41,768 --> 00:01:46,565 ஆமாம், சரி, சரி, சரிதான். இது முற்றிலும் சரி அல்லது தவறாக இருக்கலாம். 41 00:01:46,648 --> 00:01:48,483 கவனி, நம் அனைவருக்கும் ஒரே கருத்து இருக்கும். அல்லது இருக்காது. 42 00:01:48,567 --> 00:01:50,068 இங்கே என்ன நடக்கிறது? இது என்ன? 43 00:01:50,152 --> 00:01:52,362 அயனும் நானும் ஒத்துப் போகிறோம், ஆனால் நீ ஒத்துப் போகலை. 44 00:01:52,446 --> 00:01:54,072 அதனால்தான் நான் இங்க இருக்கேன், நீ அங்க இருக்க. 45 00:01:54,156 --> 00:01:58,243 நான் 35 நொடிகளில் என் மனதை மாற்றினாலும், அவன் அதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். 46 00:01:58,327 --> 00:01:59,328 -நான் மாறுகிறேன். -பாரு? 47 00:01:59,411 --> 00:02:02,164 சரி. உனக்குத் தெரியுமா? நீ விரும்பியதைச் செய். 48 00:02:02,247 --> 00:02:05,542 நீ விரும்பியதைச் செய். அல்லது, சில நிமிடங்கள் கழித்து, அதற்கு எதிராகச் செய். 49 00:02:05,626 --> 00:02:08,586 நான் இனி கவலைப்பட மாட்டேன். இந்த இடம்... 50 00:02:09,377 --> 00:02:10,964 இந்த இடம்... 51 00:02:11,590 --> 00:02:13,467 ஓ, உங்களுக்கு மீண்டும் இருமல் வந்துடுச்சா? 52 00:02:13,550 --> 00:02:17,054 உனக்கு இருமலா? பேசும் போது இருமல் வருதா... இந்த இடமே முட்டாள்தனமானது. 53 00:02:18,514 --> 00:02:19,890 -நாம் என் திட்டத்தை பயன்படுத்தலாமா? -சரி. 54 00:02:23,352 --> 00:02:24,436 "மாறுகிறாயா?" நான் மாறிக் காட்டுகிறேன். 55 00:02:24,520 --> 00:02:25,521 கோல்ட் அலையன்ஸ் ஸ்டுடியோஸ் 56 00:02:30,442 --> 00:02:32,819 ஹாய். நான் டேன் வில்லியம்ஸ் உடன் பேச வேண்டும். 57 00:02:32,903 --> 00:02:34,196 ஒரு செய்தியை சொல்லணும்... 58 00:02:34,821 --> 00:02:36,865 ஓ, டேன், நீங்க தானா. ஹாய். 59 00:02:36,949 --> 00:02:41,245 வந்து, இந்த சூழலில், உங்க சலுகையை நான் ஏற்றுக் கொள்கிறேன். 60 00:02:42,621 --> 00:02:45,249 ஓ, நான் பாபி. பாபி லீ. 61 00:02:45,749 --> 00:02:47,334 ஓ, இல்லை, அப்படி சொன்னதாக நினைத்தேன். 62 00:03:00,347 --> 00:03:03,809 வைல்ட் டி-இன் 52 நண்பர்களுடன் சேருங்க! 63 00:03:03,892 --> 00:03:04,935 பூம்! 64 00:03:05,727 --> 00:03:09,398 போய் வா, முதலாளியே. வைல்ட்_டி உன்னை உதைத்து விட்டாள். 65 00:03:09,481 --> 00:03:13,735 ஐம்பத்திரண்டு சந்தாதாரர்கள்? நீ ஏன் இவ்வளவு சலிப்பா இருக்க? 66 00:03:14,528 --> 00:03:16,029 ஒளியுடன் இருக்கிற கத்தி... 67 00:03:16,113 --> 00:03:18,031 நீ சரியான கேமராவை கூடப் பார்க்கலை. 68 00:03:18,115 --> 00:03:20,534 ...அதிகபட்ச எரித்தல், எரித்தல், எரித்தல். 69 00:03:20,617 --> 00:03:21,743 என்ன? 70 00:03:21,827 --> 00:03:22,828 மோசமா இருக்கு, இல்லையா? 71 00:03:23,245 --> 00:03:27,332 இன்றைக்கு அவ்வளவுதான். சந்தா செலுத்தும் அடுத்த நபருக்கு பாராட்டு கிடைக்கும். 72 00:03:27,416 --> 00:03:28,417 இப்போதே சந்தா செலுத்தவும்! 73 00:03:28,500 --> 00:03:29,501 வைல்ட் டி-யின் 53 நண்பர்களுடன் சேருங்கள்! 74 00:03:29,585 --> 00:03:32,337 தயவுசெய்து, கடவுளே, ஒரு கேமராவைத் தேர்ந்தெடுத்து அதையே பார். 75 00:03:32,421 --> 00:03:33,547 யாராவது? 76 00:03:35,257 --> 00:03:37,217 வைல்ட் டி-இன் 51 நண்பர்களுடன் சேருங்கள்! 77 00:03:38,719 --> 00:03:39,720 வைல்ட் டி-இன் 50 நண்பர்களுடன் சேருங்கள்! 78 00:03:40,721 --> 00:03:41,805 பரிதாபம். 79 00:03:41,889 --> 00:03:44,308 சரி. பரவாயில்லை. 80 00:03:45,309 --> 00:03:46,727 அட, கடவுளே! 81 00:03:47,728 --> 00:03:49,188 வைல்ட்_டி. 82 00:03:50,647 --> 00:03:52,608 ஹேய். நேரலை ஒளிபரப்பை பார்த்தேன். 83 00:03:52,691 --> 00:03:55,152 ஆக நீ ஒருத்தி தான் பார்த்திருக்கிறாய். 84 00:03:55,569 --> 00:03:56,945 அட, விடு. ஒன்றும் அந்தளவிற்கு மோசமாக இல்லை. 85 00:03:57,029 --> 00:03:58,280 நான் தோற்றதைப் போல உணர்கிறேன். 86 00:03:58,906 --> 00:04:02,034 ஹேய், வா. நீ தோற்கவில்லை. நீ இதற்குப் புதியவள். 87 00:04:02,117 --> 00:04:04,119 கொஞ்சம் சாதாரணமாக இரு. 88 00:04:04,203 --> 00:04:06,371 நீ என்னுடன் பேசுவது போல் அவர்களுடன் பேசு. சரியா? 89 00:04:07,080 --> 00:04:09,458 இந்த உதட்டுச்சாயம், இது தான்... நீயாகவே இல்லை, தெரியுமா? 90 00:04:09,541 --> 00:04:11,835 உன்னுடைய அழகான கண்ணாடி எங்கே? 91 00:04:11,919 --> 00:04:15,047 அதை அணிய வேண்டாம் என பிராட் சொன்னார். பழம் மாதிரி இருக்கு என சொன்னார். 92 00:04:15,506 --> 00:04:17,632 ஆம், அவங்க எல்லாரும் பழம், நீயும் அப்படித்தானே. 93 00:04:17,716 --> 00:04:19,259 தெரியுமா? எனவே தான் அது சரியாக இருக்கும். 94 00:04:19,343 --> 00:04:21,553 நீ நீயாகவே இரு, மக்கள் உன்னைக் பார்ப்பார்கள். 95 00:04:22,679 --> 00:04:23,722 நீ இதை சமாளித்து சாதிப்பாய். 96 00:04:37,110 --> 00:04:39,196 பதற்றம் மிகவே அதிகமாக இருந்தது. 97 00:04:40,906 --> 00:04:42,407 ரொம்ப அமைதியாக இருந்தது. 98 00:04:42,491 --> 00:04:47,704 அப்போது அயன் திரும்பினான், என் கண்ணைப் பார்த்தான் மற்றும்... 99 00:04:48,580 --> 00:04:52,501 "நான் டேவிட் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்" என்று அயன் சொன்னான். 100 00:04:54,002 --> 00:04:57,214 வாவ். நான் அதை பார்த்திருக்க வேண்டும். 101 00:04:57,297 --> 00:04:59,007 அல்லது மாடியில் நடக்கும் அனைத்தையும். 102 00:04:59,091 --> 00:05:02,636 நீங்க மகிழ்ச்சியாக இருக்கீங்க. அதையெல்லாம் அல்லது வெளிச்சத்தை பார்க்க ஆசையா இருக்கு. 103 00:05:02,719 --> 00:05:04,680 அதனால் நான்... அவனிடம் கேட்கிறேன்... 104 00:05:04,763 --> 00:05:06,473 நேரலையில் பேச சொல்லி அவனிடம் சொன்னேன், தெரியுமா? 105 00:05:06,557 --> 00:05:08,392 நேரில் ஆட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்கணும். 106 00:05:08,475 --> 00:05:11,603 அவர்களது தகவல் பாதுகாப்பாக இருக்கு மற்றும் இந்த விஷயத்தை முளையிலேயே கிள்ளி எறிய. 107 00:05:11,687 --> 00:05:13,897 அதைத்தான் நீ செய்யணும், நண்பா. தெரியுமா? உடனடியாக இதை முடித்து விட சொன்னேன். 108 00:05:13,981 --> 00:05:15,607 நல்லது, இதுதான் நிம்மதியானது. 109 00:05:15,691 --> 00:05:19,319 தெரியுமா, நீ நம் ஆட்டக்காரர்களுக்கு உறுதி அளித்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம், 110 00:05:19,403 --> 00:05:22,114 ஏன்னா, அவர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டுவிட்டதால், 111 00:05:22,197 --> 00:05:24,825 அவர்கள் நிச்சயம் கோபப்படப் போகிறார்கள், 112 00:05:24,908 --> 00:05:28,704 என் தகவலை நம் ஆட்டக்காரர்கள் திருடிய போது நானும் கோபப்பட்டேன். 113 00:05:28,787 --> 00:05:31,582 -என் சமூக ஊடக தகவல்களை அவர்கள் எப்படி... -சூ, நேரலை தொடங்க உள்ளது, 114 00:05:31,665 --> 00:05:34,459 நாம் அதை அங்குள்ள கணினியில் பார்க்கத் தயாராகலாம்... 115 00:05:35,752 --> 00:05:40,591 இப்போது, மேதை டேவிட் பிரிடில்ஸ்பீ எழுதிக் கொடுத்து, 116 00:05:40,674 --> 00:05:43,218 அதை சிறந்த நபரான அயன் கிரிம் பேசுவதைக் கேட்க தயாராக இரு. 117 00:05:43,719 --> 00:05:45,512 ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் 118 00:05:46,013 --> 00:05:48,765 காலை வணக்கம். முகமூடி மனிதன் விசித்திரமாக நடப்பதை உங்களில் சிலர் 119 00:05:49,183 --> 00:05:50,642 நிச்சயமாக கவனித்திருப்பீர்கள். 120 00:05:50,726 --> 00:05:52,769 அவன் விளையாட்டில் குறுக்கிடுகிறான், 121 00:05:52,853 --> 00:05:55,606 கொள்ளையடித்து விட்டு முற்றிலும் மறைந்து விடுகிறான். 122 00:05:55,689 --> 00:05:56,857 "மித்திக் குவெஸ்ட் மிகவும் 123 00:05:56,940 --> 00:06:00,360 பிரியமான என்பீசி-க்கு ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?" என நீங்க போசித்திருக்கலாம். 124 00:06:00,444 --> 00:06:03,280 இப்போ, இது ஒரு நியாயமான கேள்வி தான். நீங்க உண்மையைத் தெரிந்து கொள்ளணும். 125 00:06:04,531 --> 00:06:08,160 இப்போது எதுவும் எங்க கட்டுப்பாட்டில் இல்ல. எங்களை யாரோ ஊடுருவிவிட்டார்கள். 126 00:06:08,243 --> 00:06:10,454 உங்களிடம் பொய் சொல்லப் போவதில்லை. இப்போது எல்லாம் அவர்கள் கையில். 127 00:06:10,537 --> 00:06:13,207 இது மோசம். உண்மையில் மிகவும் மோசம். ஆனால் அது முக்கியமானது அல்ல. 128 00:06:13,498 --> 00:06:16,376 முகமூடி மனிதனின் கட்டுப்பாட்டை வைத்திருப்பவரிடம் 129 00:06:16,460 --> 00:06:19,213 நான் சொல்லப் போகும் செய்தி தான் முக்கியம். 130 00:06:23,342 --> 00:06:24,468 என்னுடன் சண்டையிடு. 131 00:06:25,802 --> 00:06:28,972 "என்னுடன் சண்டையிடு"? ஓ, இது நல்ல வாக்கியம் தான், மேதையே. 132 00:06:29,056 --> 00:06:31,517 -அது என் வாக்கியம் அல்ல. -சரி. நான் நேருக்கு நேர் சவால் விடுகிறேன், 133 00:06:31,600 --> 00:06:32,726 நீ யாராக இருந்தாலும் 134 00:06:33,352 --> 00:06:36,146 நான் வென்றால், நீ முகமூடி மனிதனின் கட்டுப்பாட்டை முழுவதுமாக விட்டுடணும். 135 00:06:36,939 --> 00:06:41,401 ஆனால், நீ வெற்றி பெற்றால், என் சொந்த படைப்பிலேயே என்னைத் தோற்கடித்திருப்பாய். 136 00:06:41,485 --> 00:06:42,861 என்ன செய்கிறான்? என்ன செய்கிறான்? 137 00:06:42,945 --> 00:06:46,406 நீ மித்திக் குவெஸ்டின் தலைவனாகி விடுவாய், 138 00:06:46,907 --> 00:06:50,494 நான் தரம் குறைந்து உனக்கு கீழே வேலை செய்யும் கேவலமானவன் ஆகி விடுவேன். 139 00:06:51,495 --> 00:06:53,539 குறைந்தபட்சம் இனி நான் அவனை சமாளிக்க வேண்டியதில்லை. 140 00:06:53,622 --> 00:06:57,417 நீ கோழை இல்லை என நிரூபிக்க விரும்பினால், வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு 141 00:06:57,501 --> 00:07:00,212 மித்திக் குவெஸ்ட்-இன் கேசினோ பகுதியில் என்னை வந்து சந்தி. 142 00:07:00,295 --> 00:07:02,089 ஓ, கன்றாவி, கேசினோவின் விளம்பரம். 143 00:07:02,172 --> 00:07:03,632 -இல்லை இல்லை இல்லை. -முகமூடி மனிதா, 144 00:07:03,715 --> 00:07:05,551 நான் உன்னைப் போர்க்களத்தில் சந்திக்கிறேன். 145 00:07:06,260 --> 00:07:10,013 இது இப்போது முடிகிறது. கிரிம்... வெளியேறுகிறான். 146 00:07:10,097 --> 00:07:11,974 அயன் முகமூடி மனிதனுடன் சண்டையிடப் போகிறானா? 147 00:07:12,391 --> 00:07:14,101 இது நல்ல முடிவுதான். நீங்க எப்படி இந்த முடிவெடுத்தீங்க? 148 00:07:14,184 --> 00:07:17,479 நான் முடிவெடுக்கலை. என்னைக் கேட்காமலே அவன் முடிவெடுத்துவிட்டான். 149 00:07:18,188 --> 00:07:21,358 கடைசியாக, நான் கசப்பான... 150 00:07:22,609 --> 00:07:24,319 துரோகத்தைப் பார்க்கிறேன். 151 00:07:24,403 --> 00:07:25,904 இது ஒரு கொடூரக் கனவு. 152 00:07:26,989 --> 00:07:29,616 ஆம். ஆம், அது மாண்ட்ரீயல். மாண்ட்ரீயலில் இருந்து அழைப்பு வருது. 153 00:07:29,700 --> 00:07:31,869 -வாவ். இங்கு செல்போன் சேவை வேலை செய்யுதா? -கொடுமை, அவர்களுக்கு என்ன சொல்வேன்? 154 00:07:31,952 --> 00:07:35,080 ஓ, என் தனிப்பட்ட தொலைபேசி எண் நேரலையில் வெளியிடப்பட்ட போது, 155 00:07:35,163 --> 00:07:37,708 இந்த விஷயம் எல்லாம் அடங்கும் வரை நான் ஓரிரு நாட்களுக்கு 156 00:07:37,791 --> 00:07:39,376 என் சகோதரி ஜாக்கி வீட்டிற்குச் சென்றேன். 157 00:07:39,459 --> 00:07:41,170 "டான்சிங் வித் த ஸ்டார்ஸ்" நிகழ்ச்சியை நிறைய முறை பார்த்தேன். எனவே... 158 00:07:41,253 --> 00:07:43,130 எனக்கு ஜாக்கி என்று சகோதரி இல்ல. எனக்கு சகோதரனும் இல்ல. 159 00:07:43,213 --> 00:07:45,716 நான் ஒரே மகனாக வளர்ந்தேன். மிகவும் தனிமையாக. 160 00:07:45,799 --> 00:07:47,634 அதனால் நான் அழைக்க யாரும் இல்லை. 161 00:07:47,718 --> 00:07:48,760 கொடுமை. 162 00:07:54,683 --> 00:07:56,685 நான் உன்னைத் தோற்கடித்துவிட்டேன், முகமூடி மனிதா. 163 00:07:56,768 --> 00:08:00,439 இப்போது உன் அடையாளத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறேன். 164 00:08:00,939 --> 00:08:02,941 இரு. நீ ஏன் அவனிடம் இவ்வளவு நல்ல விதமாக நடக்கணும்? 165 00:08:03,025 --> 00:08:05,402 இது ஒரு உன்னதமான தருணமாக இருக்கணும். நான் அவனை திட்டணும் என விரும்புகிறாயா? 166 00:08:05,485 --> 00:08:09,072 சரி, அவனை காமப் பூச்சி என கூப்பிடு. ஆஸ்திரேலியாவில் இது பெரிய கெட்ட வார்த்தை. 167 00:08:09,156 --> 00:08:11,575 அவன் ஆஸ்திரேலியனாக இருப்பான் என தோணலை, ஆனால் உன் உற்சாகத்தைப் பாராட்டுகிறேன் 168 00:08:11,658 --> 00:08:12,826 அந்த வார்த்தையும் பிடிச்சிருக்கு. 169 00:08:12,910 --> 00:08:13,911 -நல்லா இருக்கு, இல்லையா? -ஆம். 170 00:08:13,994 --> 00:08:15,746 அயன், என்ன செய்றீங்க? 171 00:08:15,829 --> 00:08:17,664 ஓ, ஹேய், ஜோ. முகமூடி மனிதனின் அடையாளத்தை வெளிப்படுத்தும் 172 00:08:17,748 --> 00:08:20,501 பெரிய தருணத்திற்கு நாங்கள் ஒரு நல்லா காட்சியை உருவாக்குகிறோம். 173 00:08:20,584 --> 00:08:23,086 ஆம், அதைத்தான் நான் பார்க்கிறேனே. நீ ஏன் இதை அவளுடன் செய்கிறாய்? 174 00:08:23,170 --> 00:08:24,838 ஹாய், ஜோ! இது எப்படி இருக்கு? 175 00:08:24,922 --> 00:08:28,467 கேவலமாக, இயற்கைக்கு மாறாக மற்றும் கடவுளுக்கு எதிராக. 176 00:08:28,550 --> 00:08:29,843 உனக்கு பதிலாக நான் வரேன். 177 00:08:29,927 --> 00:08:31,970 -இல்ல, உண்மையில், இது ரொம்ப நல்லா இருக்கு. -ஆமாம். 178 00:08:32,054 --> 00:08:33,639 தெரியுமா? நீ எனக்குக் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வருகிறாயா? 179 00:08:33,722 --> 00:08:34,932 நம்பமுடியலை. 180 00:08:35,015 --> 00:08:36,058 என்ன நடக்கிறது? 181 00:08:36,140 --> 00:08:38,602 அந்த ஆஸ்திரேலிய காமப் பூச்சியை அயன் எனக்குப் பதிலாக எடுத்திருக்கிறார். 182 00:08:39,019 --> 00:08:40,102 -அயன்? -ஹேய், டேவ்! 183 00:08:40,562 --> 00:08:42,563 ஏய், வியக்கிறேன், 184 00:08:42,648 --> 00:08:44,733 நீ இணைய கிரிமினலோடு சண்டைக்கு சவால் விட்டதை பார்த்தேன். 185 00:08:44,816 --> 00:08:48,570 நீ அதன் விளைவுகளைப் பற்றி யோசித்தாயா என்று யோசனையாக இருக்கு. 186 00:08:48,654 --> 00:08:50,113 நீ தோற்றுவிட்டால் என்னவாகும். 187 00:08:50,197 --> 00:08:52,824 -ஆமா, அது நல்லா நடக்கும் என தோன்றவில்லை. -இல்லை. 188 00:08:52,908 --> 00:08:55,994 நான் அநேகமாக மில்லியன் கணக்கான மக்களுக்கு முன்னால் அவமானப்படுவேன், 189 00:08:56,078 --> 00:08:57,955 அது என் புகழை அழித்துவிடும். 190 00:08:58,038 --> 00:08:59,706 நான் என் வேலையைக் கூட இழக்க நேரிடும். 191 00:08:59,790 --> 00:09:02,584 ஆம். ஆனால், டேவிட், நீ இதிலுள்ள நம்மைகளை பார்க்கவில்லை. 192 00:09:02,668 --> 00:09:04,419 ஓ, எனக்குப் புரியலை? மன்னிக்கவும், பாபி. இதிலுள்ள நன்மை என்ன? 193 00:09:04,503 --> 00:09:06,338 இதிலுள்ள நன்மை என்னவென்றால், அவன் வெற்றி பெற்றால், 194 00:09:06,421 --> 00:09:08,757 அவன் ஏற்கனவே தெரிவதை விட மிகப்பெரிய ஹீரோவாகத் தெரிவான், 195 00:09:08,841 --> 00:09:11,134 இது சாத்தியமற்றது என நினைத்தேன், ஆனால் இங்கு வந்துட்டேன். 196 00:09:11,218 --> 00:09:12,636 அது சாத்தியமற்றது அல்ல. 197 00:09:12,719 --> 00:09:16,098 இந்தப் புதிய பாபியை பிடிச்சிருக்கு. என்ன ஆச்சு என தெரியல, ஆனா நான் ரசிக்கிறேன். 198 00:09:16,181 --> 00:09:17,850 பாபி, நீ நியாயமானவளாக இருக்கணும். 199 00:09:17,933 --> 00:09:19,852 ஆம், நியாயமானவளாக இருப்பது எனக்கு சலிப்பா இருக்கு. 200 00:09:19,935 --> 00:09:22,896 இன்று நான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப் போகிறேன். மகிழ்ச்சியாக! 201 00:09:23,230 --> 00:09:24,648 அது ஒரு பாரவண்டி, முட்டாளே... 202 00:09:24,731 --> 00:09:28,235 ஜோ. ஜோ. நான் பார்த்துக்கிறேன், சரியா? இது என் கட்டுப்பாட்டில் இருக்கு. 203 00:09:29,653 --> 00:09:31,655 உனக்குப் புத்தி பேதலித்துவிட்டதா? என்ன? 204 00:09:31,738 --> 00:09:34,992 நம்முடைய அமைப்பு யாரோ ஒருவனிடம் மாட்டிக் கொண்டது, அது நம்மைப் பாதிக்கக்கூடியது. 205 00:09:35,075 --> 00:09:36,076 அவன் நம் அமைப்பை ஊடுருவதைத் தடுக்கணும்... 206 00:09:36,159 --> 00:09:38,120 டேவிட், இந்த ஊடுருவியவனை கண்டு பிடித்து, கண்காணிக்க வேண்டுமெனில், 207 00:09:38,203 --> 00:09:40,289 அவனை மீண்டும் முகமூடி மனிதனாக உள்ளே வரவழைக்கணும். 208 00:09:40,372 --> 00:09:41,874 அவன் கொஞ்ச நாட்களாக விளையாடவே இல்லை. 209 00:09:41,957 --> 00:09:45,210 அவனை அப்படி செய்ய வைக்க அயன் போட்ட திட்டம் உண்மையில் மிகவும் புத்திசாலித்தனமாது 210 00:09:45,294 --> 00:09:48,005 தவிர, இது போன்ற வேடிக்கையான விஷயங்களை நான் செய்ய வாய்ப்புக் கிடைத்ததே இல்லை. 211 00:09:48,088 --> 00:09:51,425 என் செயலை யாரும் படம்பிடிக்கிறது இல்லை. இது வேடிக்கையானது! 212 00:09:54,219 --> 00:09:55,220 கடவுளே. 213 00:09:55,304 --> 00:09:58,348 அவன் உள்நுழைந்தால் தானே. அவன் ஏன் தன்னை அப்படி வெளிப்படுத்தணும்? 214 00:09:58,432 --> 00:10:01,977 அவனுக்கு தான் என்ற அகங்காரம் இருக்கு, அதில எனக்கு நம்பிக்கை இருக்கு. 215 00:10:02,060 --> 00:10:04,146 இது போன்ற ஒரு முட்டாள்தனமான காரியத்தை 216 00:10:04,229 --> 00:10:06,190 அவன் செய்யும் அளவிற்கான பெருத்த அகங்காரம் கொண்டவன். 217 00:10:06,273 --> 00:10:10,611 அவன் சொன்னதில் உள்ள முரண்பாட்டை கூட அவன் பார்க்கவில்லை. வேடிக்கையானது! 218 00:10:10,694 --> 00:10:14,072 இது மித்திக் குவெஸ்ட்-இன் முடிவாக இருக்கலாம் என இது உனக்குப் புரியுதா? 219 00:10:14,156 --> 00:10:16,867 அல்லது அது அயன்-ஐ புகழின் உச்சியில் கொண்டு சென்று, 220 00:10:16,950 --> 00:10:19,328 தான் ஏற்கனவே நினைத்துக் கொண்டிருக்கும் கடவுளாக அவனை மாற்றலாம். 221 00:10:19,411 --> 00:10:21,205 -அவளுக்குப் புரிந்தது. -இது வெறும் முட்டாள்தனம். 222 00:10:21,288 --> 00:10:23,290 -ஹேய்! பாப், எனக்கு இது பிடிச்சிருக்கு. -ஹேய்! 223 00:10:23,373 --> 00:10:25,334 -நாம் இந்தக் கேவலமானவனைத் தோற்கடிப்போம்! -அதைச் செய்வோம். 224 00:10:25,417 --> 00:10:27,544 நீ அவருடைய உதவியாளர் கூட இல்லை! 225 00:10:27,628 --> 00:10:30,088 ஜோ. ஜோ. நான் பார்த்துக் கொள்கிறேன், சரியா? நான் பார்த்துக் கொள்கிறேன். 226 00:10:30,172 --> 00:10:33,091 ஓ, அருமை. மாண்ட்ரீயல். மாண்ட்ரீயலின் அழைப்பு. 227 00:10:33,175 --> 00:10:35,427 அயன்? நீ நிறுவனத்துடன் பேசி அவர்களிடம் இந்த விஷயத்தில் 228 00:10:35,511 --> 00:10:37,513 எனக்கு சம்பந்தமே இல்லை என தெரியப்படுத்த முடியுமா? 229 00:10:37,596 --> 00:10:40,015 டேவிட், இனி தொலைபேசியில் பேச மாட்டேன். பல மாதங்களாக நான் தொலைபேசியை எடுப்பதே இல்லை. 230 00:10:40,098 --> 00:10:41,391 சரி, இனிமேலும் முடியாதா? சரி. 231 00:10:41,475 --> 00:10:44,853 தொலைபேசியில் பேச மாட்டானாம், டேவிட். என்ன கொடுமை? 232 00:10:44,937 --> 00:10:46,813 பிரமாதம். நான் மாண்ட்ரீயலை பார்த்துக் கொள்கிறேன். 233 00:10:47,564 --> 00:10:50,359 ஜோ. எனக்கு நீ வேண்டும்... ஜோ? ஜோ! 234 00:10:50,442 --> 00:10:54,488 ஏய். நீ உண்மையிலேயே விளையாட்டை நன்றாக விளையாடுவாய் அல்லவா? 235 00:10:55,531 --> 00:10:57,783 -நீ என்ன சொல்கிறாய்? -நன்றாக விளையாடுவாய் அல்லவா? 236 00:10:57,866 --> 00:10:58,867 நிச்சயமாக நான் சிறப்பாக விளையாடுவேன். 237 00:10:58,951 --> 00:11:02,079 நான் தனது கண்டுபிடிப்பை தானே விளையாடாத படைப்பு இயக்குனர்களில் ஒருவன் இல்ல, பாப். 238 00:11:02,162 --> 00:11:05,582 என்னால் யாரையும், எந்த நேரத்திலும், வெல்ல முடியும்... 239 00:11:06,083 --> 00:11:07,918 -தீ மழை! -தீ மழை! 240 00:11:08,001 --> 00:11:10,337 கிழவன் தோற்கடிக்கப்பட்டான். 241 00:11:11,797 --> 00:11:13,715 இதில் எப்படி நீ இவ்வளவு மோசமாக இருக்க? 242 00:11:13,799 --> 00:11:17,177 பாப், இது அந்த இழிவான கிழவன் கதாபாத்திரம். இது பயங்கரமானது. 243 00:11:17,261 --> 00:11:19,680 என் முகத்தை வைத்து ஒரு வெள்ளை வீரன் செய்யப் போவதாக சொன்னாயே அந்த அவதாரம் எங்க? 244 00:11:19,763 --> 00:11:21,223 நான் அவனை உருவாக்குகிறேன். 245 00:11:21,306 --> 00:11:23,600 ஆனால் நீ அவனை பெற தயாராக இல்லை. அதற்கு நீ போராடணும். 246 00:11:23,684 --> 00:11:25,561 மீண்டும் விளையாடுவோம். ஆனால் இம்முறை, எந்த மந்திரமும் வேண்டாம். 247 00:11:25,644 --> 00:11:27,229 அந்தத் தீ மழை மிகவும் அதிகம். 248 00:11:27,312 --> 00:11:28,689 கிழவன் தோல்வி அடைந்தான் பாபி வென்றாள்! 249 00:11:28,772 --> 00:11:30,190 தீ மழை விஷயம் உன்னுடைய கருத்துதான். 250 00:11:30,274 --> 00:11:34,820 நீ ஒரு நாள் ஒரு கூட்டத்திற்கு தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து, "தீ மழை" என்றாய். 251 00:11:35,529 --> 00:11:39,157 பின்னர் நீ கதவை திறந்து வெளியேறி விட்டாய், அதை செயல்படுத்த பல வாரங்கள் செலவிட்டேன். 252 00:11:39,867 --> 00:11:41,410 எனக்கு இது பரிச்சயமானதை போல இருக்கு. 253 00:11:41,493 --> 00:11:44,371 அது மிகவும் சுவாரஸ்யமா இருக்கு. ஆனால் எனக்கு அதனோடு விளையாட விருப்பமில்ல, சரியா? 254 00:11:44,788 --> 00:11:48,458 வென்னிலா பதிப்பில், நம்மிடம் ஒரு வாள் மற்றும் கோவணம் இருக்குமே? 255 00:11:48,542 --> 00:11:49,543 அதில் நான் சிறப்பாக விளங்குவேன். 256 00:11:49,626 --> 00:11:51,503 வென்னிலா பிடிக்கும்னு சொல்ற 257 00:11:51,587 --> 00:11:53,463 ஆனால் தேவையில்லாத விஷயங்களுக்கு நேரத்தை செலவழிச்ச. 258 00:11:53,547 --> 00:11:56,091 எனக்கு யோசனை வந்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது, பாபி. 259 00:11:56,175 --> 00:11:58,468 அதெல்லாம் ஒருவிதமாக வரும், தெரியுமா? 260 00:11:58,552 --> 00:12:01,013 உண்மையில், சில நேரங்களில் அது கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும், 261 00:12:01,096 --> 00:12:02,764 கொஞ்சம் மெதுவாக இருந்தால் நல்லா இருக்கும் என தோன்றும். 262 00:12:02,848 --> 00:12:03,891 அதுதான் என்னுடைய தோல்வி. 263 00:12:05,142 --> 00:12:07,019 நிச்சயமாக. நிச்சயமாக. 264 00:12:07,102 --> 00:12:08,979 தெரியுமா? வழக்கமாக, இச்சூழ்நிலையை வெறுக்கிறேன், 265 00:12:09,062 --> 00:12:10,564 ஆனால் இன்று நான் அதற்காக ஏக்கபடுகிறேன். 266 00:12:10,647 --> 00:12:12,191 ஏன் கூடாது? நான் உனக்குப் பயிற்சி அளிக்கிறேன். 267 00:12:12,733 --> 00:12:14,610 நீ இந்த விஷயங்களில் மோசமாக இருப்பது எனக்கு பிடிச்சிருக்கு. 268 00:12:14,693 --> 00:12:15,736 மீண்டும் போட்டியிடணுமா? 269 00:12:18,530 --> 00:12:21,116 -ஜோ. ஜோ? -என்ன? 270 00:12:26,580 --> 00:12:29,666 -நீ இங்க என்ன செய்யுற? -குடிக்கிறேன். 271 00:12:29,750 --> 00:12:33,212 எனது நெருங்கிய நண்பனும், என்னுடன் பணியாற்றுபவனும் என்னைக் கை விட்டுவிட்டான், 272 00:12:33,962 --> 00:12:36,340 என் தந்தை என்று சொல்வதில் நான் மிகவும் பெருமிதம் அடைந்த நபர். 273 00:12:36,757 --> 00:12:37,841 ஆம், மற்றும் நான்... 274 00:12:38,342 --> 00:12:40,677 இருங்க, அயன்-ஐ நீங்க தந்தையாக நினைக்கிறிங்களா? இது வினோதம் தான். 275 00:12:40,761 --> 00:12:42,763 -இது வினோதம் தான். -ஏன்னா எனக்கும் அப்படித்தான். 276 00:12:43,597 --> 00:12:47,935 இது முற்றிலும் வேறுபட்ட நிலைகளில் மிகவும் வித்தியாசமாகவும் குழப்பமாகவும் இருக்கு... 277 00:12:48,018 --> 00:12:50,229 தெரியுமா? இச்சூழலைப் பற்றிப் பேச எனக்கு நேரம் இல்லை. 278 00:12:50,312 --> 00:12:52,189 ஜாக்யூஸ் மற்றும் ஜீன்-லாக் என்னை அழைப்பதை நிறுத்த மாட்டாங்க. 279 00:12:52,272 --> 00:12:55,484 இச்சூழலை கையாள்வதில் நான் மிகவும் வேலையாக இருக்கிறேன் என நீ அவர்களிடம் சொல்லணும். 280 00:12:55,567 --> 00:12:57,528 அதனால் அயன்-ஐ கட்டுப்படுத்துவது பற்றி யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கும். 281 00:12:57,611 --> 00:12:58,612 ஆனால் உங்களால் அயன்-ஐ கட்டுப்படுத்த முடியாது. 282 00:12:58,695 --> 00:12:59,738 அது தெரியும், ஜோ! 283 00:12:59,821 --> 00:13:02,032 ஆனால் அது அவர்களுக்குத் தெரிவதை நான் விரும்பலை. புரியுதா? 284 00:13:02,115 --> 00:13:04,076 அவர்களே தான். சரி, எடுத்து பேசு. 285 00:13:04,159 --> 00:13:05,410 நீங்க தான் இதை செய்யணும், டேவிட். 286 00:13:05,869 --> 00:13:08,872 இல்லையெனில், அவர்கள் எப்போதும் போலவே உங்களைப் புறக்கணிப்பார்கள். 287 00:13:09,289 --> 00:13:11,458 இது படைப்பு துறையை நீங்க ஆதரிக்க வேண்டிய தருணம். 288 00:13:12,584 --> 00:13:14,837 என்ன தெரியுமா? நீ சரியாகத்தான் சொன்னாய். 289 00:13:15,504 --> 00:13:18,507 ஒருவேளை நான் அவர்களுக்கு ஆதரவாக நின்று படைப்புத் துறையை ஆதரிக்க வேண்டும். 290 00:13:19,299 --> 00:13:21,844 அல்லது நான் இங்கு ஒளிந்துக் கொள்ளலாம். சரி. 291 00:13:21,927 --> 00:13:24,429 நாம் என்ன குடிக்கிறோம், சி.டபிள்யூ? 292 00:13:24,513 --> 00:13:29,268 கொஞ்ச காபியுடன் வலுவூட்டப்பட்ட போர்ட் ஒயின் மற்றும் மூன்று தேக்கரண்டி சர்க்கரை. 293 00:13:30,185 --> 00:13:31,603 நான் அதை "ரட்கர் ஹாவர்" என்று சொல்வேன். 294 00:13:31,687 --> 00:13:33,981 கடவுளே, உங்களால் ஒரு சாதாரணப் பானத்தை குடிக்க முடியாதா, நண்பா? 295 00:13:37,484 --> 00:13:38,485 சீயர்ஸ். 296 00:13:40,696 --> 00:13:41,905 -சரி. -இங்கே அழுத்து. தாக்கு. 297 00:13:43,031 --> 00:13:43,949 -ஹேய், டேனாவின் ரசிகர்களே, -கொடுமை. 298 00:13:44,032 --> 00:13:45,909 நான் தான் உங்கள், வைல்ட்_டி. 299 00:13:45,993 --> 00:13:48,078 அனைவரும் கேளுங்க, பெரிய சண்டைக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ளன, 300 00:13:48,161 --> 00:13:50,289 நான் உற்சாகமாகயிருக்கிறேன். யார் வெல்லப் போகிறார்கள்? 301 00:13:51,081 --> 00:13:52,165 உங்க பதிலை எதிர்ப்பார்க்கிறேன். 302 00:13:52,249 --> 00:13:55,711 கீழே உள்ள வாக்களிக்கும் பகுதியிலோ அல்லது இணைய வழியிலோ உங்க கருத்துக்களை கேட்கணும். 303 00:13:57,588 --> 00:13:59,423 இறுதிக்கட்டம்: 3 நாட்கள்! 304 00:13:59,506 --> 00:14:00,549 ஆம். அது சிறந்தது. 305 00:14:00,966 --> 00:14:03,093 சரி, தனிப்பட்ட முறையில், என் பணம், அயன் மேல் தான். 306 00:14:03,177 --> 00:14:05,387 ஏன்னா, அவரது சண்டைத் திறன், மிகவும் அற்புதம் என கேள்விப்பட்டேன். 307 00:14:06,805 --> 00:14:07,848 கொடுமை! 308 00:14:10,434 --> 00:14:11,602 கொடுமை! 309 00:14:20,861 --> 00:14:23,780 சண்டைக்கான அமைப்பு கடினமாக இருக்கப்போகிறது. 310 00:14:23,864 --> 00:14:27,659 ஒளிந்துக் கொள்ள இடம் கிடையாது, அவங்க சண்டை போட்டே ஆகணும். 311 00:14:27,743 --> 00:14:28,869 என்னுடைய ஷூக்களை எடுக்காதே! 312 00:14:28,952 --> 00:14:31,205 அவன், அங்கு, வருவானா என்பது தான் கேள்வி. 313 00:14:31,580 --> 00:14:34,958 முகமூடி மனிதனின் கையுறை தூக்கி எறியப்பட்ட பின், நம்மால் அவனை பார்க்கவே முடியலை. 314 00:14:35,042 --> 00:14:38,420 'மித்திக் குவெஸ்ட்' இன் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கப் போகிறதா? 315 00:14:38,504 --> 00:14:39,671 அந்தக் கண்ணாடி மக்களைக் கவருகிறதா? 316 00:14:39,755 --> 00:14:42,132 இல்லை அந்த மர்ம மனிதன் வரப்போவதே இல்லையா? 317 00:14:42,216 --> 00:14:43,884 ஒழியட்டும்! ஒழியட்டும்! ஒழியட்டும்! 318 00:14:45,219 --> 00:14:47,346 ஹேய், எனக்கு இன்னொரு கண்ட்ரோலர் கிடைக்குமா? 319 00:14:47,429 --> 00:14:50,224 எல்லா கண்ட்ரோலர்களையும் எடுத்து வாங்கள்! எல்லாவற்றையும்! 320 00:14:56,772 --> 00:14:57,898 ஆம், அப்படித்தான். அப்படித்தான். 321 00:14:57,981 --> 00:15:00,192 அந்தப் பெரிய நிகழ்ச்சிக்கு, 24 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கு. 322 00:15:00,275 --> 00:15:02,194 -ஆம், ஆம், ஆம், தாக்கிக் கொண்டே இரு. -தாக்கு, தாக்கு. 323 00:15:05,155 --> 00:15:06,698 -அது பரவாயில்லை தான் இல்லையா? -அது ரொம்பவே பரவாயில்லை. 324 00:15:06,782 --> 00:15:07,783 நாம் திரும்ப செய்யலாம். 325 00:15:07,866 --> 00:15:12,329 இந்த எதிர்பார்ப்பு, என்னை வதைக்கிறது. சரியா? என்னால் தூங்க முடியலை. 326 00:15:12,996 --> 00:15:15,290 நீங்கள், என் கருத்துப் பகுதியில் பங்கு பெரும் விதத்தைப் பார்த்தால், 327 00:15:15,707 --> 00:15:17,793 நான் ஒருத்தி மட்டுமே அப்படி இல்லை என என்னால் சொல்ல முடியும். 328 00:15:19,419 --> 00:15:20,838 தாக்கு. தலையால் தாக்கு. 329 00:15:21,338 --> 00:15:23,382 -உடல் மேல் மோது. தாக்கு. -வேண்டாம், வேண்டாம்,வேண்டாம். 330 00:15:27,511 --> 00:15:29,888 -ஆம்! -கிழவன் வெற்றி பெற்று விட்டான். 331 00:15:29,972 --> 00:15:31,723 ஆம்! நான் சாதித்து விட்டேன். உன்னைக் கொன்று விட்டேன்! 332 00:15:31,807 --> 00:15:34,268 -நீ என்னைக் கொன்று விட்டாய்! -ஒ, கடவுளே. 333 00:15:37,396 --> 00:15:41,316 -நான் தயாராக இருக்கிறேனா? -ஆம், நீ தயார் தான். 334 00:15:50,784 --> 00:15:53,203 பிராஸா! இனிய சண்டை இரவாகட்டும். 335 00:15:53,287 --> 00:15:55,622 ஹேய். நீ வழக்கத்துக்கு மாறாகச் சந்தோஷமாக இருக்கிறாயே. 336 00:15:56,123 --> 00:15:57,666 அயன், மடத்தனமாகவும், பொறுப்பில்லாமலும் என்னவோ செய்கிறான். 337 00:15:57,749 --> 00:15:59,293 வழக்கமா, நீ அவனை தடுக்க முயற்சிப்பாயே. 338 00:15:59,376 --> 00:16:03,172 அயன் தன் இஷ்டப்படி நடப்பான், நான் என் இஷ்டப்படி நடப்பேன். 339 00:16:03,255 --> 00:16:05,757 நல்லது, விளையாடுபவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது என்பது தான் நல்ல செய்தி. 340 00:16:06,383 --> 00:16:08,385 புதியவர்கள் மட்டும் அல்ல, பழைய கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டன. 341 00:16:08,468 --> 00:16:10,971 அதாவது, அயன் சொன்னது சரி. மக்கள் இந்தக் கதையை விரும்புகிறார்கள். 342 00:16:11,054 --> 00:16:14,308 ஆக அவன் ஜெயித்தால்,விளையாட்டு வரலாற்றிலேயே இது தான் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும். 343 00:16:14,391 --> 00:16:17,269 அவன் தோற்றுவிட்டால், விளையாட்டு தொழிலில் நாம மற்றவர்களின் கேளிக்கு ஆளாகிவிடுவோம். 344 00:16:17,352 --> 00:16:19,062 எப்படி இருந்தாலும், சந்தோஷம் தான்! 345 00:16:19,146 --> 00:16:20,564 நீ மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையோடும் இருக்கிறாய். 346 00:16:20,647 --> 00:16:22,649 -அயன் வெற்றி பெற்று விடுவான் என்பதாலா? -நிச்சயமாக. 347 00:16:22,733 --> 00:16:24,818 -சரி. நாம் பந்தயம் வைத்துக் கொள்வோமா? -சரி. சரி. 348 00:16:24,902 --> 00:16:26,236 பணம் இல்லை. முடி. 349 00:16:28,739 --> 00:16:30,699 -உனக்கு என் முடியா வேண்டும்? -எனக்கு இல்லை. 350 00:16:31,742 --> 00:16:32,951 நாம் பணமே வைத்துக்கொள்ளலாமே. 351 00:16:35,245 --> 00:16:36,246 நல்லது. 352 00:16:38,040 --> 00:16:39,750 நான் அதை அறிவிக்க வேண்டுமா? 353 00:16:41,585 --> 00:16:42,586 ஹேய். 354 00:16:42,669 --> 00:16:46,507 ஹேய், பாப், முகமூடியகற்றும் புது அடிப்படை அனிமேஷனை இப்போது தான் பார்த்தேன், 355 00:16:46,590 --> 00:16:48,675 அது மக்களை வெகுவாகக் கவரப்போகிறது. 356 00:16:48,759 --> 00:16:50,177 -நீ இந்த மடத்தனமான விஷயத்திற்கு தயாரா? -ஆம். 357 00:16:50,260 --> 00:16:53,388 அவன் கணினியில் நுழைந்த உடனே அவனது ஐபி முகவரியை என்னால் கண்டுபிடிக்க முடியும். 358 00:16:53,472 --> 00:16:55,933 பிறகு, நம்முடைய இணைய சேவைகள் மூலம் குறுக்கிட்டு 359 00:16:56,016 --> 00:16:57,893 அவனுடைய பயனாளர் முகவரியைத் தெரிந்துக் கொள்வேன். 360 00:16:58,602 --> 00:17:00,187 அவனது கணினியை எளிதில் இயக்க முடியும் என்றால்... 361 00:17:00,270 --> 00:17:02,606 அப்போ நாம் தான் வெற்றியாளர்கள். 362 00:17:02,689 --> 00:17:03,649 ஆமாம். 363 00:17:04,733 --> 00:17:08,028 ஆனால், இதில் எது மிகச் சிறந்த பகுதி என தெரியுமா? 364 00:17:08,111 --> 00:17:09,112 எது? 365 00:17:09,694 --> 00:17:11,865 நீயும் நானும் சேர்ந்து செய்வது தான். 366 00:17:13,242 --> 00:17:16,328 பழைய அயனும், பாபியும் அந்தக் காலம் மாதிரி. 367 00:17:16,411 --> 00:17:18,329 பயம் இல்லை, கவலை இல்லை. 368 00:17:19,289 --> 00:17:20,415 நீ மகிழ்ச்சியாக இருந்தாய். 369 00:17:22,290 --> 00:17:25,377 ஆமாம், ஆமாம். அப்படித்தான் இருந்தேன் என நினைக்கிறேன். 370 00:17:27,798 --> 00:17:31,385 ஆக, பாபி லீ, வெள்ளைப் போர்வீரன் பாத்திரம் எனக்கு இப்போது கிடைக்குமா? 371 00:17:32,553 --> 00:17:35,222 ஆம், நான் அவனை இன்று காலை செய்து முடித்து விட்டேன். 372 00:17:38,934 --> 00:17:41,728 நான் ஏற்படுத்திய கதாபாத்திரங்களிலேயே, மிக நவீனமானவன் இவன் தான். 373 00:17:41,812 --> 00:17:46,441 ஏஐ பயிற்சிகளில் முழுமை பெற்றுள்ளான், எனவே, அவன் சிதைந்து விடாமல் பார்த்துக்கொள் 374 00:17:46,900 --> 00:17:49,069 எப்படியானாலும்... அது முடிந்து விட்டது. 375 00:17:51,196 --> 00:17:52,531 அது அற்புதமாக உள்ளது. 376 00:18:12,551 --> 00:18:13,969 இது சண்டை நாள், நண்பர்களே. 377 00:18:14,052 --> 00:18:17,890 அயன் கிரிம் அரங்கில் நுழைந்து விட்டார், அவர் உறுமத் தயாராகி விட்டதாக தெரிகிறது. 378 00:18:17,973 --> 00:18:21,101 அயன் மற்றும் முகமூடி மனிதனின் சண்டையில் ஜெயிப்பவன், அனைத்திலும் ஜெயிப்பவனாவான். 379 00:18:21,185 --> 00:18:22,186 இந்தக் கூட்டம் மிகவும் ஆர்வமாக இருக்கு. 380 00:18:22,269 --> 00:18:23,270 டேனிமல்-இன் பார்வையாளர்கள் 1,217,105 381 00:18:23,687 --> 00:18:25,439 சுத்த மடத்தனம். 382 00:18:25,856 --> 00:18:28,901 மூளையே இல்லாத கூட்டம் அர்த்தமே இல்லாத கதையைப் பார்த்துக்கொண்டு 383 00:18:28,984 --> 00:18:30,694 அதன் சிந்தனையற்ற முடிவை பாராட்டுகிறது. 384 00:18:30,777 --> 00:18:33,238 உற்சாகமாக இருங்க, சி.டபிள்யூ. முகமூடி மனிதன் யார் என்பது தெரியும்போது, 385 00:18:33,322 --> 00:18:34,865 எல்லோரும், அது உங்களால் தான் என நினைப்பார்கள். 386 00:18:34,948 --> 00:18:36,074 தவறு. 387 00:18:36,491 --> 00:18:39,870 கதை நிகழ்ச்சியின் வேகம் வீணாகி விட்டது. அதில் விறுவிறுப்பாக எதுவும் இல்லை. 388 00:18:39,953 --> 00:18:43,123 அவன் யாராக இருந்தாலும், அது ஈர்ப்பாகவும் இருக்காது, 389 00:18:43,207 --> 00:18:45,584 ஏன்னா அவன் மேல் நமக்கு எந்த உணர்வுபூர்வ ஒட்டுதலும் இல்லை. 390 00:18:45,918 --> 00:18:47,211 அல்லது "அவள்". பெண்ணாகவும் இருக்கலாம். 391 00:18:48,253 --> 00:18:50,047 நான் சோகமாக இருக்கும் போது மேலும் வதைக்காதே. 392 00:18:50,130 --> 00:18:53,509 இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. 393 00:18:53,592 --> 00:18:56,178 உலகம் முழுவதும் இணையம் மூலமாக பார்க்கும், 394 00:18:56,261 --> 00:18:58,305 மித்திக் குவெஸ்ட்-இன் பல லட்ச ரசிகர்களுக்கு 395 00:18:58,388 --> 00:19:00,766 நன்றியும், வணக்கத்தையும், தெரிவிக்க விரும்புகிறேன். 396 00:19:00,849 --> 00:19:03,810 நான் எப்பொழுதும் ஒரு பேச்சாளன் தான். 397 00:19:04,311 --> 00:19:07,022 ஆனால், இன்று, நான் சண்டையிட வந்துள்ளேன். 398 00:19:07,105 --> 00:19:08,398 ஆம்! 399 00:19:09,149 --> 00:19:11,026 ஆம், நீ தான் ஆம்பள, அயன்! 400 00:19:11,109 --> 00:19:13,946 மித்திக் குவெஸ்ட் 401 00:19:14,029 --> 00:19:15,656 உன்னை விரும்புகிறேன், அயன்! 402 00:19:39,263 --> 00:19:40,556 வெள்ளைப் போர்வீரன் - அயன் கிரிம் 403 00:19:40,639 --> 00:19:41,932 நாம் இதைச் செய்வோம். 404 00:19:48,522 --> 00:19:52,234 இப்பொழுது, நாம் காத்திருக்கிறோம். அந்த முகமூடி மனிதன் காட்சி தருவானா? 405 00:19:52,901 --> 00:19:55,654 ஒ, கடவுளே! அவர்கள் திரும்பவும் அழைக்கிறார்கள். 406 00:19:55,737 --> 00:19:57,656 வா, டேவிட். அதை எடுத்து பேசு. 407 00:19:57,739 --> 00:20:00,742 அயன் வெற்றி பெற்றால், படைப்பு துறையை ஆதரித்ததால், நீ ஹீரோவாகி விடுவாய். 408 00:20:00,826 --> 00:20:03,495 நீ கவனிக்கலையா, ஜோ? எப்படி என்றாலும் என் கதை முடிந்துவிடும். 409 00:20:04,705 --> 00:20:06,874 நிலைமையின் கட்டுப்பாட்டை நான் இழந்து விட்டேன். 410 00:20:06,957 --> 00:20:10,919 வந்து என்னோடு சண்டையிடு, முகமூடி மனிதா. இல்லை, நீ உன் தைரியத்தை இழந்து விட்டாயா? 411 00:20:15,632 --> 00:20:18,719 முகமூடி மனிதன்? 412 00:20:18,802 --> 00:20:20,429 கடவுளே. அவன் தான். 413 00:20:21,430 --> 00:20:22,472 ஆமாம். 414 00:20:22,556 --> 00:20:25,017 ஐபி முகவரியைக் கண்டு பிடித்தல் 415 00:20:29,396 --> 00:20:31,732 சரி, ஹலோ, முகமூடி மனிதா. நல்வரவு. 416 00:20:34,026 --> 00:20:38,280 ஹலோ, அயன் கிரிம். எல்லாவற்றையும் இழக்கத் தயாரா? 417 00:20:38,363 --> 00:20:41,450 நீ வருவாய் என தெரியும். நாம் இத்தோடு முடித்துக்கொள்வோம். 418 00:20:44,244 --> 00:20:45,495 இதோ நாம் தொடங்கலாம்! 419 00:20:46,246 --> 00:20:49,082 என்னுடைய வாளைச் சுவைக்கத் தயாராக இரு, முகமூடி மனிதா. 420 00:20:49,166 --> 00:20:52,711 மார்டாஃப் சூனியக்காரனின் தீ உன் உடலை எரித்து உன்னை முடிவற்ற காலத்தில் தள்ளும். 421 00:20:53,128 --> 00:20:54,421 மித்திக் குவெஸ்ட்-டிற்காக! 422 00:20:54,505 --> 00:20:56,632 சர்வாதிகாரிகளை இப்படித்தான் நான் அழிப்பேன். 423 00:20:57,549 --> 00:20:59,551 நான் பார்த்ததிலேயே, விநோதமான, மோசமான ஒன்று இது தான். 424 00:21:03,764 --> 00:21:05,641 முகமூடி மனிதனை முதலில் எதிர்த்தவர் அயன் தான்! 425 00:21:08,519 --> 00:21:11,980 ஒன்றன் பின் ஒன்றாக, தாக்குகிறார். அவனைத் தோற்கடிங்க! 426 00:21:18,779 --> 00:21:21,365 கடவுளே. இது ரொம்ப நல்லா இருந்தது. 427 00:21:31,708 --> 00:21:34,086 முகமூடி மனிதன், எப்படி, இவ்வளவு விரைவாக மின் ஆற்றலை பெற்றான்? 428 00:21:35,587 --> 00:21:40,300 ஓ, ச்சே, அயன், வேண்டாம், அவனால் இணைய வசிய வரைபட மரத்தையும் இயக்க முடியும், அயன்! 429 00:21:46,515 --> 00:21:48,851 -கொடுமை! -இது நல்லதாக முடியாது. 430 00:21:48,934 --> 00:21:51,979 -க்யானைட் கவசத்தை செயல்படுத்து. அதை... -நெருப்பு மழை. 431 00:22:07,035 --> 00:22:08,704 போதுமா, கிரிம்? 432 00:22:12,291 --> 00:22:14,835 அயனுடைய மிகப்பெரிய, விளையாட்டில் சங்கடமான நிலையச் சந்திக்க 433 00:22:14,918 --> 00:22:17,045 இன்னும் சில நொடிகளே உள்ளன. 434 00:22:19,840 --> 00:22:23,218 சரி. என்ன தெரியுமா? இதை விட்டு விட்டு வேறு ஒரு திட்டம் செயல்படுத்து. 435 00:22:33,562 --> 00:22:34,563 அவன் என்ன செய்கிறான்? 436 00:22:34,646 --> 00:22:39,776 அயனின் வெள்ளைப் போர்வீரன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டான். இதற்கு என்ன காரணம்? 437 00:22:39,860 --> 00:22:42,154 உன் விசேஷ கவசங்கள் மூலமும், அதிக வசிய ஆற்றல் மூலமாகவும் 438 00:22:42,237 --> 00:22:43,989 நீ என்னை தோற்கடிக்க முடியும், முகமூடி மனிதனே, 439 00:22:44,323 --> 00:22:46,408 நீ அதை வெற்றி என்று கூறிக் கொள்ளலாம். 440 00:22:46,742 --> 00:22:47,951 ஆனால் என்னை பொருத்தவரை, 441 00:22:48,035 --> 00:22:53,248 எப்பவுமே மித்திக் குவெஸ்ட்-இன் உண்மையான, தூய்மையான வடிவம் இது தான். 442 00:22:56,043 --> 00:22:57,669 நீ என்ன செய்கிறாய்? 443 00:22:57,753 --> 00:23:00,506 -நான் முழுவதுமாக நிர்வாணமாகுகிறேன். -ஏன்? 444 00:23:01,340 --> 00:23:05,260 ஓ, சை! அவர் வென்னிலா பாணிக்கு மாறி விட்டார். 445 00:23:05,719 --> 00:23:08,347 அயன் கோவணத்தோடு இறங்கிவிட்டார். 446 00:23:09,473 --> 00:23:10,474 நிர்வாண நம்பிக்கை ஆதாயம் செயல்படுத்தப்படுகிறது 447 00:23:10,557 --> 00:23:11,600 இதோ அந்தக் கோவணமும் போயிடுச்சு. 448 00:23:15,604 --> 00:23:18,607 உன்னை எந்தப் பாணியிலும் தோற்கடிப்பேன், கிரிம். 449 00:23:18,690 --> 00:23:22,444 நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியல. முகமூடி மனிதனும் நிர்வாணமாகுகிறான். 450 00:23:22,528 --> 00:23:24,613 -என்ன நடந்து கிட்டு இருக்கு? -இது ஆச்சரியமாய் இருக்கு. 451 00:23:27,741 --> 00:23:29,535 உன் கோவணத்தையும் நீ அகற்ற வேண்டி இருக்கும். 452 00:23:29,618 --> 00:23:32,120 -நான் அதை செய்ய மாட்டேன். -வா. இந்தக் கூட்டத்துக்கு இது பிடிக்கும். 453 00:23:32,204 --> 00:23:34,039 -வேண்டாம், அது ஒரு மாதிரி இருக்கும். -இது விசித்திரமானதல்ல. இதுதான் ஆரம்ப நிலை. 454 00:23:34,122 --> 00:23:36,041 ஒரு கத்திச் சண்டையின் போது நான் ஏன் நிர்வாணமாக இருக்கணும்? 455 00:23:36,124 --> 00:23:38,126 -அப்படின்னா நீ பயப்படுகிறாய். -பயத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. 456 00:23:38,210 --> 00:23:39,670 என்னவாயிருந்தாலும் சரி. நாம் தொடரலாம். 457 00:23:40,546 --> 00:23:42,089 இது கற்கால மனிதனின் செய்கை மாதிரியான கேவலம். 458 00:23:58,730 --> 00:24:00,065 ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டது நேரலை காமெராவைத் தொடர்பு கொள்ளுதல் 459 00:24:00,148 --> 00:24:02,442 நான் அவனுடைய இடத்தைக் கண்டு பிடித்து விட்டேன். கடவுளே. 460 00:24:02,526 --> 00:24:04,069 அயன், நான் அவனை கண்டுபிடித்து விட்டேன். 461 00:24:07,990 --> 00:24:10,868 -அவன் அதை செய்து முடிப்பான். -அவனுடைய இதயத்தை அறுத்தெடுங்கள், அப்பா. 462 00:24:23,046 --> 00:24:24,089 ஆம்! 463 00:24:25,841 --> 00:24:26,884 ஆமாம், அயன்! 464 00:24:28,719 --> 00:24:30,470 -அவன் அதைச் செய்து விட்டான்! -ஆம்! 465 00:24:33,182 --> 00:24:36,185 ஆம்! அவன் அதைச் செய்து விட்டான்! ஆமாம்! ஆமாம், அவன் அதைச் செய்து விட்டான்! 466 00:24:37,728 --> 00:24:39,646 அவர் திடீரென, ஆச்சரியப்படும் வகையில் செய்துவிட்டார். 467 00:24:39,730 --> 00:24:40,689 ஆமாம் நிச்சயமாக. 468 00:24:40,772 --> 00:24:43,901 -அவர் அவ்வளவு முட்டாள் இல்லை. -ஆம், ஆனாலும் அவன் அப்படித்தான். 469 00:24:43,984 --> 00:24:45,068 மாண்ட்ரீயல் 470 00:24:46,028 --> 00:24:47,613 என்ன செய்யப் போறீங்க, டேவிட்? 471 00:24:49,615 --> 00:24:51,617 பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 472 00:24:53,076 --> 00:24:56,079 நல்லது, அது நடந்த போது, வேடிக்கையாகத்தான் இருந்தது. 473 00:24:58,165 --> 00:25:00,083 -ஹலோ. -முட்டாளே, என்னிடம், 'ஹலோ' சொல்லாதே. 474 00:25:00,167 --> 00:25:02,127 -ஆமாம். -நீ எப்படி இவ்வளவு முட்டாளாக ஆனாய்? 475 00:25:02,211 --> 00:25:03,712 ஆமாம், அதற்காக நான் வருந்துகிறேன். 476 00:25:03,795 --> 00:25:05,339 எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது, ஆக... 477 00:25:05,422 --> 00:25:07,382 அயன் கிரிம் என்ன நினைத்து இதை செய்கிறான்? 478 00:25:07,466 --> 00:25:10,010 ஆமாம். மறுபடியும் சொல்கிறேன், மன்னியுங்கள், ஏனென்றால்... 479 00:25:12,721 --> 00:25:15,516 தெரியுமா? நான் அதற்காக வருந்தவில்லை. மேலும் நான் உடல் நலமில்லாமலும் இல்லை. 480 00:25:16,058 --> 00:25:18,685 பார்க்கப்போனால், நீங்க தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும், 481 00:25:18,769 --> 00:25:22,981 ஏன்னா வேறு எந்த நிர்வாகத் தயாரிப்பாளரும் இப்படி நடக்க அனுமதித்திருக்க மாட்டார்கள். 482 00:25:23,065 --> 00:25:24,733 ஆனால் நான் அனுமதித்தேன். 483 00:25:25,150 --> 00:25:29,905 மித்திக் குவெஸ்டின் முக்கியமான வரலாற்றுச் சிறப்புடைய நாளை உருவாக்கினேன், 484 00:25:29,988 --> 00:25:32,824 ஏனென்றால், நான் படைப்பு துறையை ஆதரித்தேன். என்னுடைய வழியில் 485 00:25:33,992 --> 00:25:35,410 நான் இப்போ என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? 486 00:25:35,494 --> 00:25:37,621 நான் திரும்பிப் போய், என் குழுவினரோடு கொண்டாடப் போகிறேன். 487 00:25:37,704 --> 00:25:38,872 உங்களுக்குப் பிடிக்காவிட்டால், 488 00:25:38,956 --> 00:25:41,959 நீங்க இங்க வந்து இழிவான செயல்களைச் செய்யலாம். 489 00:25:44,962 --> 00:25:49,341 நீ இப்படிப் பேசுவது ஆச்சரியமா இருக்கு, டேவிட்! நீ இப்படி பேசி நான் கேட்டதே இல்ல. 490 00:25:53,095 --> 00:25:55,764 ஜோ, டேவிட் குடித்ததால் தான் இப்படிப் பேசுகிறான் என நினைக்கிறேன். 491 00:25:56,348 --> 00:25:57,391 ஆமாம். 492 00:25:57,474 --> 00:25:59,226 -பாபி, அவனை கண்டுப்பிடித்தாயா? -நான் அவனைப் பிடித்து விட்டேன். 493 00:25:59,309 --> 00:26:00,310 ஆரம்பி. 494 00:26:03,021 --> 00:26:06,733 நீ என்னை முறியடித்து விட்டாய். நான் சீக்கிரமே சாகப்போகிறேன். 495 00:26:07,442 --> 00:26:12,823 நீ துணிவோடு சண்டையிட்டாய், இப்போ நீ யார் என காட்டப் போகிறேன், முகமூடி மனிதா. 496 00:26:20,581 --> 00:26:22,624 -ஏன் கேமரா ஓடிக்கொண்டு இருக்கு? -ஒ, கடவுளே. 497 00:26:23,292 --> 00:26:25,085 என்ன கண்றாவி? நிறுத்துங்க. 498 00:26:26,879 --> 00:26:28,672 பூட்டி ஷூ தான் முகமூடி மனிதன். 499 00:26:28,755 --> 00:26:30,966 நீயுமா பூட்டி? 500 00:26:31,842 --> 00:26:33,051 இப்படி நடக்கும் என எதிர்பார்க்கலை. 501 00:26:33,135 --> 00:26:36,471 உண்மையிலா? நான் எதிர்பார்த்தேன். இது வெளிப்படையானது. 502 00:26:37,181 --> 00:26:40,058 வைஃபை-ஐ நிறுத்துங்க, அம்மா! அம்மா? 503 00:26:40,142 --> 00:26:42,936 அவன் ஒன்றும் சிறிய கேவலமானவன் இல்லை. 504 00:26:43,896 --> 00:26:46,315 அவன் ஒரு மிகப்பெரிய கேவலமானவன். 505 00:26:46,857 --> 00:26:47,858 ஆச்சரியம் தான், ரொம்ப புத்திசாலி. 506 00:26:47,941 --> 00:26:51,528 என்ன தெரியுமா? போய்த் தொலை, கிரிம். எல்லோரும் போய் ஒழியுங்க! 507 00:26:54,865 --> 00:26:57,034 அது ஒரு விதத்தில் திருப்திகரமான முடிவு, சரி தானே? 508 00:27:08,378 --> 00:27:10,297 பாபி! பாபி! 509 00:27:14,343 --> 00:27:16,094 என்ன ஒரு பிரமாதமான நிகழ்ச்சி. 510 00:27:16,178 --> 00:27:18,639 எம்கியூவின் வரலாற்றிலேயே, மிகச் சிறந்த வரலாற்றுச் சிறப்புடைய நாளில் 511 00:27:18,722 --> 00:27:23,435 பங்கேற்ற, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். 512 00:27:24,478 --> 00:27:25,562 ஆம்! 513 00:27:27,773 --> 00:27:28,899 -ஹேய்! -என்ன! 514 00:27:30,526 --> 00:27:32,819 சரி! பூம்! ஆம். 515 00:27:34,780 --> 00:27:37,366 டேன் வில்லியம்ஸ்: அந்த பைத்தியக்கார அலுவலகத்தை விட்டு வெளியேற ஆர்வமா? 516 00:27:37,449 --> 00:27:38,700 இன்னும் சில வாரங்களில் உன்னைச் சந்திக்கிறேன். 517 00:27:38,784 --> 00:27:39,952 -பாப். -இது பிரம்மிப்பாக இருக்கு. 518 00:27:40,035 --> 00:27:40,994 சும்மா வா. 519 00:27:57,261 --> 00:27:58,971 எங்கள் நண்பன் ஆண்ட்வான் திமோத்தி சார்ஜன்ட் நினைவாக 520 00:27:59,054 --> 00:28:00,180 ஜூலை 28, 1990 - 2019 521 00:28:58,739 --> 00:29:00,741 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்