1 00:00:16,140 --> 00:00:17,684 நீ இங்கு இருக்கிறாயா, பாபி. நல்லது. கேள். 2 00:00:17,768 --> 00:00:20,979 வேறு எங்கே இருப்பேன்? நான்தான் இங்கே மாட்டிக்கொண்டேனே. 3 00:00:21,522 --> 00:00:26,527 உன்னுடன் ரொம்ப காலம் வேலை செய்து, இப்போ வேறு எங்கும் போய் வேலை செய்யவும் முடியாது. 4 00:00:27,152 --> 00:00:28,403 இது வேலையே இல்லை. 5 00:00:29,530 --> 00:00:30,739 இது ஒரு சிறைச்சாலை. 6 00:00:31,573 --> 00:00:34,535 இதெல்லாம் சிறைக் கம்பிகள். 7 00:00:34,618 --> 00:00:36,787 ஆமாம். நீ என்ன வரைகிறாய் என எனக்குப் புரியவில்லை. 8 00:00:37,287 --> 00:00:40,541 நீ இங்கு கொஞ்சம் கருப்பு தீட்டினால், இந்தக் கம்பிகள் எல்லாம் 9 00:00:40,624 --> 00:00:42,167 சரியாக இருக்கும் என தோன்றுகிறது. 10 00:00:42,251 --> 00:00:43,794 -நிச்சயம். -நல்லது. 11 00:00:43,877 --> 00:00:45,170 உனக்கு என்ன வேண்டும், அயன்? 12 00:00:45,254 --> 00:00:48,924 கேள், பாப், கடந்த சில நாட்கள் கொஞ்சம் 13 00:00:50,050 --> 00:00:51,301 கடுமையாகத்தான் இருந்தது, ஆனால்... 14 00:00:51,385 --> 00:00:55,430 அதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் என நீ தெரிஞ்சிக்கணும் மற்றும்... 15 00:00:55,931 --> 00:00:58,976 அனைத்தையும் மாற்றப் போகும் இரண்டு வார்த்தைகள் என்னிடம் உள்ளன. 16 00:01:01,687 --> 00:01:03,897 இரத்த பெருங்கடல். 17 00:01:06,650 --> 00:01:07,651 அது என்ன? 18 00:01:07,734 --> 00:01:09,236 தெரியாது. ஆனால் நல்லா தானே இருக்கு? 19 00:01:09,319 --> 00:01:10,529 திடீரென இந்த யோசனைக்கு வந்தது, அதனால... 20 00:01:10,612 --> 00:01:12,489 நீ ஏன் ரொம்ப மகிழ்ச்சியா இருக்க? 21 00:01:12,573 --> 00:01:15,617 பிரிந்த உன்னுடைய மகனுடன் 22 00:01:15,701 --> 00:01:17,411 ஒன்று சேரமுயடியாமல் போனதல்லவா? 23 00:01:17,494 --> 00:01:20,956 நீ ரொம்ப சந்தோசமாக புதிய அம்சத்தைப் பற்றி இங்கு பேச வந்திருக்க. 24 00:01:21,039 --> 00:01:24,042 அது அம்சமா? அதாவது, அது ஆயுதம் அல்லது புதிய சுற்றுச்சூழல் அமைப்பாக இருக்கலாம். 25 00:01:24,126 --> 00:01:27,880 உன் உணர்ச்சிகளைத் தவிர்க்க இது ஒரு வழியாக இருக்கலாம். 26 00:01:27,963 --> 00:01:30,132 இல்லை. இல்லை, நான் எதையும் தவிர்க்கவில்லை, சரியா? 27 00:01:30,215 --> 00:01:34,136 நான் ஒரு முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன். அதுதான் விளையாட்டு. 28 00:01:34,219 --> 00:01:37,681 அற்புதம். சரி, இரத்த பெருங்கடல் என்றால் என்ன என்று நீ கண்டுபிடிக்கும் போது, 29 00:01:37,764 --> 00:01:39,641 இங்க வந்து என்னிடம் சொல், நான் அதற்குக் குறியீடு உருவாக்குகிறேன், 30 00:01:39,725 --> 00:01:42,519 ஏன்னா என் வேலையிலும், என் வாழ்க்கையிலும் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. 31 00:01:42,603 --> 00:01:44,188 நான் இங்க மாட்டிக்கிட்டேன். 32 00:01:45,981 --> 00:01:48,817 சிறப்பு! இந்த புது அணுகுமுறை பிடிச்சிருக்கு, பாபி. உற்சாகமா இருக்க. 33 00:01:48,901 --> 00:01:50,652 திட்டத்தில் சில மாற்றங்களை செய்யப் போகிறேன். பிறகு சந்திக்கலாம். 34 00:01:50,736 --> 00:01:55,157 ஓ, பாப். என்னிடம்... ஒரு சின்ன யோசனை இருக்கு. 35 00:01:55,699 --> 00:01:57,910 நீ இந்தக் கம்பிகளை இன்னும் கொஞ்சம் விலக்கினால், 36 00:01:57,993 --> 00:02:00,537 அது என்ன என்று மக்கள் புரிந்துக் கொள்வார்கள். 37 00:02:02,497 --> 00:02:04,208 நல்லது. சரி. சிறப்பு. 38 00:02:24,686 --> 00:02:27,231 கடினமாக உழையுங்கள்! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். 39 00:02:27,314 --> 00:02:29,858 ஹேய், நண்பர்களே மற்றும் மிஷல். 40 00:02:29,942 --> 00:02:32,194 அனைவரும் கொஞ்சம் கவனிக்கிறீர்களா? கேளுங்கள். 41 00:02:32,277 --> 00:02:37,074 இந்த ஆண்டு மித்திக் குவெஸ்ட்டிற்கு நம்ப முடியாத சிறந்த ஆண்டு என்பது வெளிப்படையானது 42 00:02:37,157 --> 00:02:41,036 உங்களுடைய கடின உழைப்பை பாராட்டும் வகையில், உங்களுக்கு ஏதாவது 43 00:02:41,119 --> 00:02:43,455 சிறப்பாகக் கொடுக்க நிர்வாகம் விரும்புகிறது. 44 00:02:43,539 --> 00:02:44,748 எங்களுக்கு போனஸ் கிடைக்கப் போதா? 45 00:02:44,831 --> 00:02:46,667 வந்து, இல்லை. இல்லை, உங்களுக்கு இது தான் கிடைக்கப் போகிறது. 46 00:02:46,750 --> 00:02:47,751 ஜோ? 47 00:02:52,464 --> 00:02:53,715 மிருதுவான சேவை ஐஸ் கிரீம் 48 00:02:53,799 --> 00:02:56,176 டிங்-அ-லிங்க்-அ-லிங்க்! ஐஸ் கிரீம் விற்பவன்! 49 00:02:58,512 --> 00:03:00,472 நண்பர்களே, உங்களுக்கு ஐஸ் கிரீம் இயந்திரம் கொண்டு வந்திருக்கிறேன்! 50 00:03:00,556 --> 00:03:03,809 உங்களுக்குத் தேவையான அளவு ஐஸ் கிரீம் சாப்பிடலாம். 51 00:03:03,892 --> 00:03:07,104 அந்த உறைந்த தயிர் இனி வேண்டாம். அதாவது, இது உண்மையான ஐஸ் கிரீம். உண்மையான பால். 52 00:03:08,856 --> 00:03:10,899 சரி. அவ்வளவுதான். 53 00:03:10,983 --> 00:03:13,861 டேவிட்டின் பயனற்ற ஐஸ்கிரீம் இயந்திரம் எங்களை இந்த முடிவெடுக்கத் தூண்டியுள்ளது. 54 00:03:14,736 --> 00:03:16,363 ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளும் 55 00:03:16,446 --> 00:03:19,741 கடந்த ஆறு மாதமாக ரகசியமாக சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், 56 00:03:19,825 --> 00:03:23,537 எங்க உரிமையை பயன்படுத்தி சேர்ந்து பேரம் பேசப் போகிறோம். 57 00:03:23,620 --> 00:03:25,914 மன்னிச்சிடு, நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை. 58 00:03:25,998 --> 00:03:27,374 தொழிற்சங்கத்தை உருவாக்குகிறார்கள். 59 00:03:27,457 --> 00:03:30,377 நாங்கள் தொழிற்சங்கத்தை உருவாக்குகிறோம். இழிவானவனே. 60 00:03:34,756 --> 00:03:36,300 அட, கடவுளே! 61 00:03:36,383 --> 00:03:38,468 இது என்னுடைய தவறுதான். 62 00:03:38,552 --> 00:03:39,553 வைல்ட்_டி இது என்னுடைய தவறுதான் 63 00:03:39,636 --> 00:03:40,637 ஹேய், டேனாவின் ரசிகர்களே. 64 00:03:40,721 --> 00:03:42,222 உங்க நம்பிக்கையை பொய்யாக்கி ஏமாற்றி விட்டேன். 65 00:03:42,306 --> 00:03:43,307 கருத்துக்கள் முடக்கப்பட்டன குளறுபடி செய்து விட்டேன் 66 00:03:43,390 --> 00:03:45,267 ஆனால் நான் மித்திக் குவெஸ்டை ரொம்ப விரும்புகிறேன், 67 00:03:45,350 --> 00:03:48,103 என்னோடு வேலை செய்பவர்களை காயப்படுத்த ஒருபோதும் நினைத்ததில்லை. 68 00:03:48,187 --> 00:03:49,271 யாரும் முற்றிலும் முழுமையாக இருக்க மாட்டார்கள்! 69 00:03:49,354 --> 00:03:51,607 நான் நிறுவனத்துக்காக வேலை செய்பவள் அல்ல. சத்தியமாக, நான் உங்களில் ஒருத்தி. 70 00:03:51,690 --> 00:03:52,691 நிறுவனங்கள் 71 00:03:52,774 --> 00:03:54,818 உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன் 72 00:03:54,902 --> 00:03:57,112 டபிள்யூடீ-யின் தகவல் மையம் 73 00:03:57,196 --> 00:04:00,532 சரி. இவை கேள்விகள் இல்லை. இவை கருத்துகள். 74 00:04:00,616 --> 00:04:02,284 மற்றும் பொதுவான துவேஷங்கள். 75 00:04:02,367 --> 00:04:05,120 அட, கடவுளே. இப்படி ஒரு அவமானத்தை நான் கேட்டதே இல்லை. 76 00:04:05,746 --> 00:04:06,747 மற்றும் இதையும். 77 00:04:06,830 --> 00:04:07,831 எல்லோரும் லேவலமான படங்களை அனுப்புங்கள்! 78 00:04:07,915 --> 00:04:09,458 தயவுசெய்து வேண்டாம். நீங்கள்... 79 00:04:09,541 --> 00:04:11,627 அட, கடவுளே! 80 00:04:12,794 --> 00:04:14,463 யாரவது என் தொலைபேசி எண்ணை வெளியிட்டீர்களா? 81 00:04:15,964 --> 00:04:18,091 அது என் உண்மையான எண் இல்லை, எனவே கவலையே இல்லை. 82 00:04:21,053 --> 00:04:23,847 சரி. என்ன தெரியுமா? நான் ஒளிபரப்பை முடிக்கப் போகிறேன். 83 00:04:23,931 --> 00:04:25,474 வைல்ட் டி. 84 00:04:25,557 --> 00:04:28,852 பதிவு நிறுத்தப்பட்து. அது நன்றாக இருந்தது. 85 00:04:28,936 --> 00:04:32,606 அது கொடூரமானது. நான் ஏன் இன்னும் இதை செய்கிறேன்? என்னை கேவலப்படுத்துகிறார்கள். 86 00:04:32,689 --> 00:04:34,316 ஆம், ஆனால் உன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 87 00:04:34,399 --> 00:04:36,193 இப்போ பிடிக்கலைனாலும் பார்க்கிறார்கள், இல்லையா? 88 00:04:36,276 --> 00:04:38,612 பிடிக்காதவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்து, பின் தொடர்ந்து வெறுக்கின்றனர். 89 00:04:38,695 --> 00:04:39,905 பொது மரணதண்டனையை மக்கள் பார்க்காமல் ஏங்குகிறார்கள். 90 00:04:39,988 --> 00:04:42,699 என் கடந்த காலத்தில், என் புத்தகங்களை கடுமையாக விமர்சனம் செய்தனர், 91 00:04:42,783 --> 00:04:45,786 அவர்கள் அதை அடிக்கடி மிகுந்த ஆர்வத்துடன் செய்தார்கள், 92 00:04:45,869 --> 00:04:48,455 நான் அந்தச் செய்தித்தாளை குப்பையில் தூக்கி போட்டுவிடுவேன். 93 00:04:49,164 --> 00:04:51,500 நான் எதையும் தவிர்க்கவில்லை... 94 00:04:51,583 --> 00:04:53,335 அதிர்ச்சியாக இருக்கு! என்ன செய்கிறார்கள்? 95 00:04:54,586 --> 00:04:57,464 நான் உயிர் பெற்று திரும்பி வரும் போதெல்லாம் என்னைக் கொலை செய்கின்றனர். 96 00:05:02,761 --> 00:05:03,762 துரதிர்ஷ்டவசம் தான். 97 00:05:04,221 --> 00:05:05,514 இல்லை! 98 00:05:08,725 --> 00:05:10,811 ஊழியர்கள் எதைப் பற்றி புகார் சொல்கிறார்கள்? 99 00:05:10,894 --> 00:05:12,354 விளையாட்டு இந்த அளவிற்கு அற்புதமாக இருந்ததில்லை. 100 00:05:12,437 --> 00:05:15,148 அதை அற்புதமாக்குவதற்கு எடுத்த நேரத்தைப் பற்றி புகார் செய்கிறார்கள். 101 00:05:15,232 --> 00:05:17,317 ரேவனின் பெருவிருந்திற்காக, மண்வாரியை உருவாக்க, 102 00:05:17,401 --> 00:05:19,278 இரவு விருந்திற்கு ஏற்ப விளையாட்டை மேம்படுத்த, முகமூடி மனிதனின் 103 00:05:19,361 --> 00:05:21,238 சண்டைக்காக கொலிசியத்தை உருவாக்க அதிக நேரம் உழைத்தனர். 104 00:05:21,321 --> 00:05:24,157 நாம் செலவிடும் நேரத்திற்கு ஏற்ப விளையாட்டும் சிறப்பாகும். 105 00:05:24,241 --> 00:05:26,076 -உன்னைப் பொருத்தவரை. -நான் படைப்பு இயக்குனர், பாபி. 106 00:05:26,159 --> 00:05:27,286 அது என் வேலை. நான்... 107 00:05:27,369 --> 00:05:30,497 ஹேய்! டேவிட் தான் இந்தக் சந்திப்பை நடத்துகிறார். எனவே, வாயை மூடுங்க. 108 00:05:31,999 --> 00:05:33,000 நன்றி, ஜோ. 109 00:05:33,083 --> 00:05:35,878 இதோ பாருங்க. கூடிய விரைவில் ஒரு போராட்டத்தை சந்திக்கப் போகிறோம், சரியா? 110 00:05:35,961 --> 00:05:37,337 எனவே நாம ஏதாவது திட்டம் போடணும். 111 00:05:37,421 --> 00:05:39,047 நிதி திட்டத்தை சரிபார்க்க விரும்புகிறேன். 112 00:05:39,131 --> 00:05:40,340 நாம அதை சேர்ந்து செய்யணும், அயன். 113 00:05:40,424 --> 00:05:42,384 -அவன் நிதி திட்டங்கள் போட மாட்டான். -நான் நிதி திட்டங்கள் போடமாட்டேன், டேவிட். 114 00:05:42,467 --> 00:05:45,053 நீ... நிதி திட்டங்கள் போட மாட்டாய். தொலைபேசியில் பேச மாட்டாய். 115 00:05:45,137 --> 00:05:46,638 -நீ என்ன தான் செய்கிறாய், அயன்? -இரத்த பெருங்கடல். 116 00:05:46,722 --> 00:05:49,057 -இரத்த பெருங்கடல். -"இரத்த பெருங்கடல்"? அது என்ன? 117 00:05:49,141 --> 00:05:50,851 அது... இரத்ததினால் ஆன கடல் போன்றதா? 118 00:05:50,934 --> 00:05:53,312 -அவனுக்குத் தெரியாது. -எனக்கு தெரியல, ஆனா அப்படி கூட இருக்கலாம். 119 00:05:53,395 --> 00:05:56,064 -அதற்கு ஒரு குழுவை உருவாக்கலாம். -இப்போதேவா? இப்போ அதிகாலை 2:00 மணி. 120 00:05:56,148 --> 00:05:58,150 -அவன் நேரத்தையெல்லாம் பார்ப்பதில்லை. -அதிகாலை 2:00 மணியா? 121 00:05:58,233 --> 00:05:59,902 இவங்க எல்லாம் இன்னும் இங்கு என்ன செய்றாங்க? 122 00:05:59,985 --> 00:06:03,113 உனக்கு புத்திசாலித்தனமான யோசனை வந்தால் அல்லது இரண்டு சொற்களை ஒன்றாக இணைக்க 123 00:06:03,197 --> 00:06:05,824 அவர்களை இங்கே இருக்கும்படி கட்டாயப்படுத்தினாய். 124 00:06:05,908 --> 00:06:09,161 பார், நம்மால் அலுவலகத்தை இப்படியே பராமரிக்க முடியாது 125 00:06:09,244 --> 00:06:10,954 பார், இதனால்தான் இது உன் தவறாகிறது, அயன். 126 00:06:11,038 --> 00:06:13,248 நான் சரியாக செய்கிறேனா என பார்ப்பது உன் வேலை, டேவிட். 127 00:06:13,332 --> 00:06:16,210 உன்னால் அதை செய்ய முடியலை என்றால், உண்மையில், அது உன் தவறு தான். 128 00:06:16,293 --> 00:06:18,754 என்ன, நான் என்ன ஜல்லிக்கட்டு காளையை அடக்குறவனா? 129 00:06:18,837 --> 00:06:20,839 உன்னை காளையை போல நான் அடக்கணுமா? 130 00:06:20,923 --> 00:06:23,091 அதை குறித்துக் கொள், ஜோ, டேவிட் என்னை "காளை" என்றான். 131 00:06:23,175 --> 00:06:24,218 -ஏற்கனவே குறித்து விட்டேன். -சிறப்பு. 132 00:06:24,301 --> 00:06:25,385 வேண்டம், அதை குறித்துக் கொள்ளாதே. 133 00:06:25,469 --> 00:06:27,054 ஒரு தீர்வு கிடைத்து விட்டது. 134 00:06:27,137 --> 00:06:28,889 -அது இரத்த பெருங்கடல் பற்றியது. -இது ஒரு பானம். 135 00:06:29,973 --> 00:06:31,433 இரத்த பெருங்கடல் பானம். 136 00:06:31,517 --> 00:06:32,851 அயன்-க்கு ஒரு திருப்புமுனை கிடைத்து விட்டது. 137 00:06:32,935 --> 00:06:34,186 வேண்டாம், ஜோ, அவனை ஊக்குவிக்காதே. 138 00:06:34,269 --> 00:06:35,896 என்ன நடந்தது? நாம் நன்றாக தானே இருந்தோம். 139 00:06:36,313 --> 00:06:38,690 அதிகாரத்திற்கு ஈர்க்கப்பட்டு, ஒரு மாற்றத்தை உணர்கிறேன். 140 00:06:38,774 --> 00:06:40,192 ஒரு மாற்றம் இருக்கு. நானும் அதை உணர்கிறேன். 141 00:06:40,275 --> 00:06:41,944 எந்த மாற்றமும் இல்லை. என்ன நடந்ததுன்னா... 142 00:06:42,027 --> 00:06:44,071 நான் கூட்டத்தை கூட்டியிருந்தாலும் நீ தான் நின்று கொண்டிருக்கிறாய்... 143 00:06:44,154 --> 00:06:46,156 நான் நிற்கிறேன், பிறகு, மீண்டும் தொடங்கலாம். 144 00:06:46,240 --> 00:06:48,242 -நீ உட்கார்ந்தால் நல்லா இருக்கும், டேவிட். -முடியாது. 145 00:06:48,659 --> 00:06:50,494 என்ன பிரச்சினை, பாப்? நீ களைப்பாக இருக்கிறாய். 146 00:06:50,577 --> 00:06:54,498 உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் ஆன்மீக ரீதியாக மிகவும் களைப்பாக இருக்கிறேன். 147 00:06:54,957 --> 00:06:58,168 அது நல்லதல்ல. பாப், நீ ஏன் வீட்டிற்கு சென்று, கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூடாது? 148 00:06:58,252 --> 00:06:59,253 ஏன்னா நீ புத்திக்கூர்மையுடன் இருக்கணும். 149 00:06:59,336 --> 00:07:01,421 எட்டு முதல் பத்து மணி நேரம் கழித்து வா. சரியா? 150 00:07:01,505 --> 00:07:03,882 -நீ என்ன சொன்னாலும் செய்கிறேன், அயன். -சிறப்பு. 151 00:07:05,676 --> 00:07:08,262 வாழ்த்துக்கள், பாப். நன்றி. இன்று நீ செய்த அனைத்திற்கும் நன்றி. 152 00:07:08,345 --> 00:07:09,680 -நன்றி. -அற்புதம். 153 00:07:09,763 --> 00:07:11,598 -அவள் நலம் தானே? -ஆம், அவள் நன்றாக இருக்கிறாள். 154 00:07:11,682 --> 00:07:12,599 அவள்... உனக்குத் தெரியும்? 155 00:07:12,683 --> 00:07:15,477 இரத்த பெருங்கடலை சரியாக உருவாக்கணும் என கொஞ்சம் மன அழுத்தத்தில் இருக்கிறாள். 156 00:07:24,152 --> 00:07:27,906 -ஹேய், ரேச். -ஹேய். நான் பார்த்தேன். நீ நலம்தானே? 157 00:07:27,990 --> 00:07:31,159 நான் ஒளிபரப்பில் இருந்து வெளியேறிவிட்டேன். எதிர்வினை ஒருபோதும் முடிவடையாது. 158 00:07:31,243 --> 00:07:33,328 ஐயோ, நண்பா. நான் மிகவும் வருந்துகிறேன். 159 00:07:33,412 --> 00:07:36,123 ஆனால் ஹேய், நீ மீண்டும் சோதனை செய்ய வரலாம், இல்லையா? 160 00:07:36,206 --> 00:07:39,001 நான் அப்படி நினைத்து கேரலிடம் பேசினேன், 161 00:07:39,084 --> 00:07:40,961 திரும்பி வர எந்த வேலையும் இல்லை என நினைக்கிறேன். 162 00:07:41,044 --> 00:07:42,629 என்ன? இல்லை, இல்லை, இல்லை. 163 00:07:42,713 --> 00:07:44,673 நாம்... லூவை மாற்றிவிடலாம். 164 00:07:44,756 --> 00:07:45,924 அவன் போக மாட்டான். 165 00:07:46,508 --> 00:07:47,593 நான் அவனைக் குறை சொல்லலை. 166 00:07:47,676 --> 00:07:51,221 -இரு. மித்திக் குவெஸ்டை விட்டு போகிறாயா? -அப்படித்தான் நினைக்கிறேன் 167 00:07:51,305 --> 00:07:55,434 இல்லை, இல்லை, இல்லை. நீ வெளியேறக் கூடாது. இது மிக வேகமாக நடக்குது. 168 00:07:55,517 --> 00:07:56,894 மன்னிச்சிடு, ரேச். நான் போகணும். 169 00:07:56,977 --> 00:07:59,313 பாதுகாப்புக் காவலராக? இது அவசியமா? 170 00:07:59,396 --> 00:08:02,774 இது நிறுவனத்தின் கொள்கை. பெரிய விஷயம் ஆக்க வேண்டாம் என நினைக்கிறேன். 171 00:08:02,858 --> 00:08:05,068 பெரிய விஷயமா? இரு, இரு! 172 00:08:05,152 --> 00:08:08,238 அலுவலகத்தில் உன்னை ஒரு குற்றவாளியைப் போல நடத்துவது சின்ன விஷயமா? 173 00:08:08,322 --> 00:08:09,781 இது எப்படி சின்ன விஷயம் ஆகும்? 174 00:08:09,865 --> 00:08:10,866 பாதுகாவலர் 175 00:08:10,949 --> 00:08:12,326 யாராவது உதவி செய்யுங்க. ஏதாவது செய்யுங்க. 176 00:08:12,409 --> 00:08:13,702 இது இந்த மாதிரி நடக்கக்கூடாது. 177 00:08:13,785 --> 00:08:15,078 நிறுத்து, நிறுத்து, நிறுத்து. டேனா. 178 00:08:15,162 --> 00:08:16,496 போகாதே, டேனா. போகாதே. 179 00:08:17,706 --> 00:08:20,709 இரண்டாவது மாடியில் கழிவறை நல்லா இருக்கும். நான் அதை பயன்படுத்தப் போகிறேன். 180 00:08:20,792 --> 00:08:22,294 நான் இதைச் சரிசெய்வேன், டேனா! 181 00:08:25,047 --> 00:08:27,758 கேரல், நீ லூவை நீக்கி விட்டு டேனாவுக்கு வேலையைத் திருப்பித் தரணும், 182 00:08:27,841 --> 00:08:29,843 ஏன்னா அவன் என்னிடம் கேவலமான விஷயங்களைச் சொன்னான். 183 00:08:29,927 --> 00:08:31,720 அட, கடவுளே. உன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினானா? 184 00:08:31,803 --> 00:08:36,475 வந்து ... இல்லை. நான் அவனை நெருங்கிய போது என்னை நிராகரித்து விட்டான். 185 00:08:36,558 --> 00:08:38,433 நான் அவனை நெருங்கவில்லை, ஆனால் அவன் அப்படி நினைத்தான். 186 00:08:38,519 --> 00:08:39,770 பிறகு ரொம்ப முரட்டுத்தனமாக நடந்தான், ஆனா... 187 00:08:39,852 --> 00:08:42,731 அவனோடு உறவு கொள்ள நான் விரும்பல, ஆனா நான் விரும்புவதாக அவன் நினைத்தான்... 188 00:08:44,107 --> 00:08:45,692 ஆனால் அப்படியில்ல. இந்த விஷயங்கள் போதுமா? 189 00:08:46,443 --> 00:08:48,862 போதாது. உண்மையில், இது விநோதமானது. 190 00:08:48,946 --> 00:08:52,658 உன்னால் லூவை நீக்க முடியாவிட்டால், டேனாவுக்கு புதிய பதவியை தர முடியுமா? 191 00:08:52,741 --> 00:08:55,577 ஒரு புதிய பதவியை உருவாக்க நிதி திட்டம் மற்றும் பல துறைகள் சேர்ந்து முடிவெடுக்கும் 192 00:08:55,661 --> 00:08:59,915 மனித வள அலுவலகத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 193 00:08:59,998 --> 00:09:01,667 அட, கடவுளே, அப்போ நீ இங்கு என்னதான் செய்கிறாய், கேரல்? 194 00:09:01,750 --> 00:09:03,710 நீ கேட்டதில் எனக்கு மகிழ்ச்சி, சரியா? 195 00:09:03,794 --> 00:09:06,672 நான் தயாரித்த இந்தத் துண்டுப்பிரசுரங்களை அனைவரும் படிக்கணும் என முயற்சி செய்கிறேன் 196 00:09:06,755 --> 00:09:09,758 -அது மிகத் தெளிவாக விளக்குகிறது நான்... -அட, கடவுளே! 197 00:09:15,138 --> 00:09:17,850 மிஷல், முதலில், நீ இங்கு வந்ததற்காக உனக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், 198 00:09:17,933 --> 00:09:21,895 இச்சூழலை நல்லவிதமாக மாற்ற நிர்வாகம் உறுதி செய்துள்ளதை 199 00:09:21,979 --> 00:09:23,689 உனக்குத் தெரியப்படுத்துகிறேன்... 200 00:09:25,190 --> 00:09:29,069 என்னை மன்னிச்சிடு. நான் வேலை செய்து சோர்வாக இருக்கிறேன். 201 00:09:29,152 --> 00:09:32,239 -இது தந்திம். நீங்களும் கொட்டாவி விடுங்க. -ஜோ, வேண்டாம். நமக்கு தந்திரம் தேவையில்லை. 202 00:09:32,322 --> 00:09:35,659 சரி, பார், மிஷல். நாம் இருவரும் புரிதலுக்கு வருவோம், சரியா? 203 00:09:35,742 --> 00:09:38,036 எனவே உன் கோரிக்கைகளை சொல். இவற்றை குறித்துக் கொள், ஜோ 204 00:09:38,120 --> 00:09:39,621 கூடுதல் நேரத்திற்கான சம்பளம் வேண்டும். 205 00:09:39,705 --> 00:09:41,373 தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வேலை செய்யணும்! 206 00:09:41,456 --> 00:09:42,583 ஜோ, தயவுசெய்து! 207 00:09:43,917 --> 00:09:46,795 மன்னித்துவிடு. என் உதவியாளருக்கு தொழிற்சங்க எதிர்ப்பு உணர்வு இருக்கு. 208 00:09:46,879 --> 00:09:49,006 இது நமது சொந்த கருத்துகளைப் பிரதிபலிக்காது. தயவுசெய்து, மேலே சொல். 209 00:09:49,381 --> 00:09:50,382 அவ்வளவுதான். 210 00:09:51,341 --> 00:09:52,176 அவ்வளவுதானா? 211 00:09:55,095 --> 00:09:56,430 சரி. நல்லது, சிறப்பு. 212 00:09:56,513 --> 00:09:58,849 லாபத்தில் பங்கு கேட்க போகிறாய் என நினைத்தேன், அதனால்... 213 00:09:58,932 --> 00:10:00,309 லாபத்தில் பங்கு கிடைக்குமா? 214 00:10:05,564 --> 00:10:08,192 இந்த விஷயத்தில் உனக்குத் திறமை இல்லை. நீ அயனிடம் உதவி கேட்கணும். 215 00:10:08,275 --> 00:10:10,277 பார், எனக்கு அவன் உதவி தேவையில்லை, சரியா? 216 00:10:10,944 --> 00:10:12,196 உன்னிடம் சிலவற்றைக் கேட்கிறேன். 217 00:10:12,279 --> 00:10:15,782 ஊழியர்கள் ஏன் அயன்-ஐ மிகவும் நேசிக்கிறார்கள்? 218 00:10:15,866 --> 00:10:17,826 அவன்தான் உங்களை கூடுதல் நேரம் வேலை செய்ய வைக்கிறான் என்பதை உணர்கிறாயா? 219 00:10:17,910 --> 00:10:21,788 ஆம், அவன் செய்வது சரி. விளையாட்டை சிறப்பாக உருவாக்க அதிக நேரம் எடுக்கும்தான் 220 00:10:21,872 --> 00:10:25,000 நாங்க குறைந்த நேரம் வேலை செய்ய விரும்பலை, செய்யும் வேலைக்கு சம்பளம் கேட்கிறோம். 221 00:10:25,083 --> 00:10:26,752 உனக்கு கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும் அதற்காக வருந்த கூடாது! 222 00:10:26,835 --> 00:10:27,836 ஜோ. 223 00:10:28,837 --> 00:10:31,298 நீ கேட்பது முற்றிலும் நியாயமானது, மிஷல். 224 00:10:31,840 --> 00:10:35,177 அதனால், இந்த விஷயத்தில் நான் ஊழியர்களை ஆதரிக்கப் போகிறேன், 225 00:10:35,260 --> 00:10:37,179 ஏன்னா அதற்கு நீங்கள் தகுதியானவர்கள். இதோ. 226 00:10:37,262 --> 00:10:38,388 நீ என்ன செய்கிறாய்? 227 00:10:38,472 --> 00:10:41,975 சிறந்த விளையாட்டை உருவாக்க, பட்ஜெட்டை அதிகரிக்கும் படி நிறுவனத்திடம் 228 00:10:42,059 --> 00:10:44,478 கேட்கப் போகிறேன், அப்போ தான் உங்க கூடுதல் நேர வேலைக்கு பணம் தர முடியும், 229 00:10:44,561 --> 00:10:45,521 ஏன்னா நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள். 230 00:10:45,604 --> 00:10:47,064 அவங்க உன் பேச்சைக் கேட்க மாட்டாங்க. 231 00:10:47,147 --> 00:10:50,692 முகமூடி மனிதனின் சண்டைக்கு பின் நிறுவனமும் நானும் சிலவற்றைப் பரிமாறிக்கொண்டோம், 232 00:10:50,776 --> 00:10:54,029 உண்மையை சொல்லணும் என்றால், இப்போ அவர்கள் என்னைப் பார்த்து கொஞ்சம் பயப்படுகிறார்கள். 233 00:10:54,112 --> 00:10:55,572 அவர்களிடம் அவதூறாகப் பேசினார். 234 00:10:58,575 --> 00:10:59,576 ஆமாம். 235 00:11:02,454 --> 00:11:04,289 வணக்கம். ஜாக்யூஸ் மற்றும் ஜீன்-லாக் அலுவலகம். 236 00:11:04,373 --> 00:11:07,042 சரி. நான் பிரிடில்ஸ்பீ. அவர்களை என்னோடு தொலைபேசியில் இணையுங்கள். 237 00:11:07,125 --> 00:11:08,126 தயவுசெய்து காத்திருங்கள். 238 00:11:09,545 --> 00:11:10,838 என்னவென்று தெரியுமா? 239 00:11:10,921 --> 00:11:14,967 பெண்களே நீங்கள் போக வேண்டும். நான் கொஞ்சம் கொச்சையாக பேசக்கூடும். 240 00:11:18,053 --> 00:11:19,054 கிளம்புங்கள். 241 00:11:26,228 --> 00:11:27,229 ஹலோ, டேவிட். 242 00:11:27,646 --> 00:11:30,524 ஜாக்யூஸ் மற்றும் ஜீன்-லாக். நாம பேசலாம். 243 00:11:35,279 --> 00:11:37,656 இங்கே வாருங்கள், தினக் கூலிகளே! 244 00:11:38,073 --> 00:11:42,786 தனது பதவியை தகுதி மற்றும் கடின உழைப்பால் பெற்ற, உங்க மேலதிகாரி, 245 00:11:42,870 --> 00:11:46,331 உங்க கீழ்ப்படியாமைக்கு இரக்கத்துடன் வெகுமதி தரலாம் என ஒத்துக் கொண்டார். 246 00:11:46,415 --> 00:11:48,125 இப்போது, உங்க கோரிக்கைகளை நிறைவேற்றும் படி 247 00:11:48,208 --> 00:11:50,210 அவர் நிறுவனத்துடன் தொலைபேசியில் பேசுகிறார். 248 00:11:52,212 --> 00:11:54,214 ஆஹா, இது உண்மையில் பயனளிக்கக் கூடும். 249 00:11:54,298 --> 00:11:55,883 ஆம், நிச்சயமாக அது நடக்கப் போகிறது. 250 00:12:06,643 --> 00:12:07,644 நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டேன். 251 00:12:08,478 --> 00:12:09,855 -என்ன? -வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். 252 00:12:10,480 --> 00:12:12,816 இதை அவங்க ஒரு தொழிற்சங்க பிரச்சினையாகப் பார்க்கலை. 253 00:12:13,317 --> 00:12:15,319 இதை ஒரு தவறான நிர்வாகச் சிக்கலாகப் பார்க்கிறார்கள். 254 00:12:16,195 --> 00:12:19,865 பிரச்சினையின் மூலக் காரணமே நான்தான் அதனால் நான் என் மூட்டை முடிச்சுகளை 255 00:12:19,948 --> 00:12:22,492 கட்டிக் கொண்டு போகலாம் என சொல்லிவிட்டார்கள். 256 00:12:22,576 --> 00:12:23,785 எங்கள் கூடுதல் பணி நேரம் பற்றி என்ன? 257 00:12:23,869 --> 00:12:26,914 தெரியாது, மிஷல். உங்களின் கூடுதல் பணி நேரத்தைப் பற்றி நான் கேட்கவில்லை, சரியா? 258 00:12:26,997 --> 00:12:28,957 இந்த நிறுவனத்தில் இனி எனக்கு வேலை இல்லை என்கிற போது. 259 00:12:29,041 --> 00:12:32,211 இரண்டு பிரெஞ்சு கனடியர்களிடம் நன்றாக திட்டு வாங்கிக் கொண்டு இருந்தேன். 260 00:12:32,878 --> 00:12:34,588 உங்க வாழ்க்கையே உங்க முன்னால் இருக்கு. 261 00:12:34,671 --> 00:12:38,884 நம்மில் சிலர் வேறொரு வேலையைத் தேட வேண்டிய 43 வயதான வெள்ளைக்காரர்கள். 262 00:12:38,967 --> 00:12:42,346 அது எளிதாக இருந்தது, ஆனால், இப்போது அது மிகவும் எளிதானது அல்ல, சரியா? 263 00:12:43,180 --> 00:12:44,473 அது நல்லதுதான். அது நல்லதுதான். 264 00:12:44,556 --> 00:12:46,058 எனக்குத் தெரியும். இது நல்லது தான். 265 00:12:46,141 --> 00:12:48,560 ஆனால் நீங்கள் டேவிட் பிரிடில்ஸ்பீ ஆக இருந்தால் அது நல்லதல்ல. 266 00:12:49,937 --> 00:12:52,439 நிர்வாகத் தயாரிப்பாளராக என்னை நம்புபவர்களிடம், 267 00:12:52,523 --> 00:12:53,774 இப்போது ஒன்று கேட்க விரும்புகிறேன், 268 00:12:53,857 --> 00:12:57,486 என் வேலையை காப்பாற்ற என்னோடு வேலை நிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா? 269 00:12:59,321 --> 00:13:01,198 முடியும் என்றால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். 270 00:13:02,908 --> 00:13:04,368 முடியாதா? யாராலும்? நண்பர்களே? 271 00:13:07,037 --> 00:13:08,664 யாரும் இல்லை. நம்பமுடியவில்லை. 272 00:13:08,747 --> 00:13:11,208 ஒரு கூட்டாக இருந்தும் இவ்வளவுதானா? 273 00:13:11,834 --> 00:13:13,877 கடவுளே. துரதிருஷ்டவசமானது. என் மனைவியை அழைக்கணும். 274 00:13:13,961 --> 00:13:15,879 -முன்னாள் மனைவி. -வாயை மூடு, ஜோ! 275 00:13:17,381 --> 00:13:18,674 அயன் எங்கே? 276 00:13:32,646 --> 00:13:33,689 சரி. 277 00:13:38,318 --> 00:13:39,403 ஹேய். நீ நலம் தானே? 278 00:13:39,486 --> 00:13:40,571 -என்ன? -நீ நலம் தானே? 279 00:13:41,280 --> 00:13:42,447 ஓ, ஆமாம். இது... 280 00:13:43,407 --> 00:13:46,869 இரத்த பெருங்கடல் விஷயத்தை உருவாக்குகிறேன். அது ஒரு வீடியோ கேம். 281 00:13:49,872 --> 00:13:51,540 கொடுமை, காயத்துடன் நீ அங்க போகக் கூடாது. 282 00:13:51,623 --> 00:13:52,916 ஆம், உடம்பு சரியில்லாமல் ஆகிவிடுவாய். 283 00:13:53,792 --> 00:13:54,793 நான் உடம்பு சரியில்லாமல் போக மாட்டேன். 284 00:13:54,877 --> 00:13:56,503 உடம்பு சரியில்லாமல் போக மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? 285 00:13:56,587 --> 00:13:58,297 என்ன கொடுமை? ரொம்ப மோசமானவன். 286 00:14:06,430 --> 00:14:07,890 பாபி. பாபி, என்னை உள்ளே விடு. 287 00:14:07,973 --> 00:14:09,266 பாபி. பாபி, என்னை உள்ளே விடு. 288 00:14:09,349 --> 00:14:11,226 பாபி, பாபி, பாபி. 289 00:14:11,935 --> 00:14:14,146 ஹேய். நாம் பேச வேண்டும். 290 00:14:15,314 --> 00:14:16,398 -இரத்த பெருங்கடல். -முடியாது. 291 00:14:16,481 --> 00:14:17,608 -அதைக் கண்டு பிடித்து விட்டேன். -இல்லை. 292 00:14:17,691 --> 00:14:19,109 -சரி, பாப். -வேண்டாம்! 293 00:14:19,193 --> 00:14:21,361 -என் வீட்டை விட்டு வெளியே போ! -கடவுளே, நீ வலிமையானவள் தான். 294 00:14:21,445 --> 00:14:23,405 ...அதைப்பற்றி பேசுவோம். உனக்கு நிச்சயம் பிடிக்கும். 295 00:14:23,488 --> 00:14:25,949 தப்பிக்க முடியாது. என்னால் தப்ப முடியாது. 296 00:14:26,366 --> 00:14:27,743 உன்னுடைய விரலுக்கு என்ன ஆனது? 297 00:14:27,826 --> 00:14:29,286 ஓ, அதில் தொற்று ஏற்பட்டு விட்டது. 298 00:14:29,369 --> 00:14:32,414 மனிதர்களின் கழிவில் இருக்கும் நுண்ணுயிரிகளால் தொற்று ஏற்படும் என்பதால் 299 00:14:32,497 --> 00:14:35,334 நிச்சயமாக நாம் காயத்துடன் கடலுக்குள் போகக் கூடாது. 300 00:14:35,417 --> 00:14:36,960 எப்படியோ, மருத்துவமனையில் அப்படிதான் சொன்னார்கள். 301 00:14:37,044 --> 00:14:38,837 நீ மருத்துவமனையில் இருந்தாயா? 302 00:14:38,921 --> 00:14:41,089 ஆமாம், ஆனால் அது உண்மையில் ஒரு நல்ல விஷயம் தான், 303 00:14:41,173 --> 00:14:44,551 ஏன்னா இந்த தீவிர நோய்த்தொற்றுடன் நான் இருந்தபோது, 304 00:14:44,635 --> 00:14:47,179 எனக்கு மயக்கம் ஏற்பட ஆரம்பித்தது, தெரியுமா? 305 00:14:47,262 --> 00:14:49,473 அந்த சமயம் தான் என்கு சிறந்த யோசனைகள் வரும். 306 00:14:49,556 --> 00:14:52,684 அப்போது தான் எனக்கு செய்திகளை அனுப்பத் துவங்கியது. 307 00:14:52,768 --> 00:14:54,770 திடீரென்று நான் அதைக் கேட்டேன். 308 00:14:55,771 --> 00:14:57,147 மெல்லிய சத்தமாக அதை கேட்டேன். 309 00:14:57,940 --> 00:14:59,858 தெரியலை, அது கடவுளின் குரலாக இருந்திருக்கலாம். 310 00:14:59,942 --> 00:15:03,362 அவள் சொன்னாள்... அவள் சொன்னாள், 311 00:15:03,862 --> 00:15:07,241 "இரத்த பெருங்கடல் ஒரு நோய்." 312 00:15:09,701 --> 00:15:10,744 அயன்... 313 00:15:12,788 --> 00:15:14,665 உண்மையில் அது ரொம்ப நல்லா இருக்கு. 314 00:15:14,748 --> 00:15:16,458 ஆம்! ஆம், ஆம்! சரி. 315 00:15:16,542 --> 00:15:19,253 -பணியிடத்திற்கு போகலாம், ஏன்னா... -இல்லை. முடியாது. என்னால் முடியாது. 316 00:15:19,962 --> 00:15:22,464 இனி என்னால் செய்ய முடியாது. நான் விட்டுவிடுகிறேன். 317 00:15:22,548 --> 00:15:26,927 பார், பாப், என்னை கையாள்வது கடினம் என்று எனக்கு தெரியும், நீயும் அப்படிதான். 318 00:15:27,678 --> 00:15:30,138 ஆனால் நாம் த பீட்டல்ஸ் குழுவை போன்றவர்கள், தெரியுமா? 319 00:15:30,222 --> 00:15:32,933 யார் பெரியவர் எனும் பிரச்சினை, மேலும் நாம் எப்போதும் சண்டையிடுவோம், 320 00:15:33,016 --> 00:15:37,396 ஆனால் நாம் ஒன்றாக தலைசிறந்த படைப்புகளை உருவாக்கியதை உன்னால் மறுக்க முடியாது. 321 00:15:41,233 --> 00:15:43,569 புரியலையா, த பீட்டல்ஸ் என்பது 1960களில் இருந்த இசைக்குழு... 322 00:15:43,652 --> 00:15:45,195 த பீட்டல்ஸ் யார் என எனக்குத் தெரியும். 323 00:15:46,029 --> 00:15:47,447 வியர்ட் சைன்ஸ் என்ன என்று உனக்குத் தெரியாது. 324 00:15:47,531 --> 00:15:50,826 த பீட்டல்ஸ் மற்றும் வியர்ட் சைன்ஸ் இரண்டும் ஒன்றல்ல. 325 00:15:50,909 --> 00:15:52,870 போராட்டம் மதிப்புடையது என்பது தான் முக்கியம். 326 00:15:53,829 --> 00:15:55,998 பார். வா. நான் உனக்கு ஒன்று காண்பிக்கிறேன். 327 00:16:00,961 --> 00:16:03,881 இப்போது 11 மில்லியன் மக்கள் மித்தின் குவெஸ்ட் விளையாடுகிறார்கள். 328 00:16:03,964 --> 00:16:04,965 செயல்படும் மொத்த விளையாட்டாளர்கள்: 11,425,483 329 00:16:05,924 --> 00:16:08,802 பதினொரு மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கையில் வேறு எதையும் செய்யாமல், 330 00:16:08,886 --> 00:16:10,637 நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 331 00:16:12,055 --> 00:16:13,515 உன்னால் விலக முடியாது, பாபி. 332 00:16:13,599 --> 00:16:16,852 த பீட்டல்ஸ் இருப்பதால் உலகம் நன்றாக இருக்கிறது, மேலும் அது உனக்கே தெரியும். 333 00:16:21,273 --> 00:16:22,524 த பீட்டல்ஸ், இல்லையா? 334 00:16:23,400 --> 00:16:24,401 ஆம், த பீட்டல்ஸ். 335 00:16:25,360 --> 00:16:29,406 நிச்சயமாக, என்னால் பாடல் மற்றும் இசை மற்றும் எல்லாவற்றையும் எழுத முடியும், 336 00:16:29,865 --> 00:16:33,702 ஆனால், மத்தளம் இல்லாமல் அது மிகவும் வித்தியாசமாக இருக்கும். 337 00:16:36,496 --> 00:16:38,207 பொறு, நான் தான் ரிங்கோவா? 338 00:16:38,290 --> 00:16:39,458 வந்து, ஆமாம். நீ தான் ரிங்கோ? 339 00:16:39,541 --> 00:16:40,918 யாராவது ஒருத்தர் தாளம் போடணுமே. 340 00:16:41,001 --> 00:16:44,087 அட, கடவுளே! அட, கடவுளே! 341 00:16:44,171 --> 00:16:46,298 நீ ஒரு நல்ல பீட்டல்ஸ் நபரை கூட என்னோடு ஒப்பிட வில்லை. 342 00:16:46,381 --> 00:16:48,342 சரி. அது த பீட்டல்ஸ் கிடையாது. அது வேறு ஏதோ... 343 00:16:48,425 --> 00:16:51,220 இல்லை, அதுதான். நீ என்ன சொன்னாலும் அதுதான். அது த பீட்டல்ஸ் தான். 344 00:16:51,303 --> 00:16:53,722 நான் ஒரு பெயிண்ட்பிரஷ். நீ படைப்பு இயக்குனர், 345 00:16:53,805 --> 00:16:55,974 எனவே நீ எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துபோவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. 346 00:16:56,058 --> 00:16:58,769 அதனால்தான் அது எப்போதும் உன்னைப் பற்றியதாக இருக்கும். 347 00:16:58,852 --> 00:17:00,812 டேவிட் வேலையில் இருந்து நீக்கப்பட்டது உனக்கு தெரியுமா? 348 00:17:00,896 --> 00:17:02,940 உன் பணியாளர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். 349 00:17:03,023 --> 00:17:05,692 மித்திக் குவெஸ்ட் உன் முன்பே நொறுங்கிக் கொண்டிருக்கிறது, 350 00:17:05,776 --> 00:17:08,569 மேலும் அச்சூழலை வேறு யாராவது கையாளட்டும் என நீ விடுகிறாய். 351 00:17:08,654 --> 00:17:13,281 நீ இப்படி சுயநலமாக இருப்பதால், உன் மகனை வீணாக்கியதைப் போலவே இந்த விளையாட்டையும் 352 00:17:13,367 --> 00:17:15,367 நீ வீணாக்குவதை உன்னால் கவனிக்க முடியலை. 353 00:17:20,374 --> 00:17:21,208 இல்லை. 354 00:17:23,627 --> 00:17:24,461 நீ சொல்வது சரிதான். 355 00:17:25,671 --> 00:17:26,755 இல்லை, அந்த அர்த்தத்தில் சொல்லலை. 356 00:17:27,839 --> 00:17:29,299 பரவாயில்லை, பாபி. நீ சரியாகதான் சொன்னாய். 357 00:17:30,175 --> 00:17:31,593 -இல்லை. நான் அப்படி சொல்லலை... -மன்னிச்சிடு. 358 00:17:31,677 --> 00:17:33,595 நான்... நான் குழம்பி விட்டேன். 359 00:17:33,679 --> 00:17:36,265 பல உருவகங்கள் இருந்தன! 360 00:17:48,151 --> 00:17:49,403 -பிராட், உன் உதவி தேவை. -"பிராட், உன் உதவி தேவை." 361 00:17:49,486 --> 00:17:50,988 அதை நிறுத்து. பார். 362 00:17:52,030 --> 00:17:54,992 நிர்வாகம், டேனாவை வேலையில் இருந்து நிறுத்திவிட்டது. 363 00:17:55,993 --> 00:17:57,536 சரி. அதனால்? 364 00:17:57,619 --> 00:18:00,664 அதனாலா? உங்களால் எப்படியாவது நிலைமையை மாற்ற முடியுமா? 365 00:18:00,747 --> 00:18:03,625 புதிய பதவியை உருவாக்குவது பற்றி கேரல் ஏதேதோ சொல்றாங்க, 366 00:18:03,709 --> 00:18:05,294 -நான் நினைத்தேன்... -பொறு. புதிய பதவியை உருவாக்கணுமா. 367 00:18:05,377 --> 00:18:07,421 -நீ என்ன பேசுகிறாய்? -எனக்கு தெரியலை, நண்பா. 368 00:18:07,504 --> 00:18:10,549 நான்... அக்கறைகாட்டும் ஒருக்காக நான் ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். 369 00:18:10,632 --> 00:18:12,092 உங்களுக்கு எதை பற்றியும் அக்கறையில்லையா? 370 00:18:12,634 --> 00:18:14,386 உண்மையில் அக்கறை இருக்கு. கேட்டதற்கு நன்றி. 371 00:18:17,014 --> 00:18:18,724 நான் எதைப் பற்றி அக்கறைப்படுகிறேன்? 372 00:18:21,852 --> 00:18:24,605 உனக்கு டக்டேல்ஸ் கார்ட்டூன் பற்றி தெரியுமா? 373 00:18:26,815 --> 00:18:27,816 என்ன? 374 00:18:29,151 --> 00:18:33,405 டக்டேல்ஸ். என் இளவயது கால கார்ட்டூன், அது எனக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 375 00:18:33,488 --> 00:18:38,827 ஸ்க்ரூஜ் மேக்டக், அதன் குடும்பத்தின் செல்வந்தர், பகட்டான தலைவன், 376 00:18:38,911 --> 00:18:39,912 சொந்தமாக பணப் பெட்டி வைத்திருந்தது. 377 00:18:39,995 --> 00:18:41,705 தங்கக் காசுகள் மற்றும் 378 00:18:41,788 --> 00:18:44,041 நாணயங்கள் நிறைந்திருக்கும் இந்த கிடங்கு போன்ற அமைப்பில். 379 00:18:44,124 --> 00:18:47,002 ஒரு சாதாரண வாத்து தண்ணீரில் நீந்துவதைப் போல் அது எளிதாக அதில் நீந்தும். 380 00:18:47,085 --> 00:18:50,297 எனது சொந்த பணப் பெட்டியை உருவாக்குவது தான் எனது கனவு, 381 00:18:50,380 --> 00:18:53,634 அப்போதுதான் நானும் சேர்த்து வைத்திருக்கும் என் செல்வத்தில் குளிக்க முடியும். 382 00:18:56,261 --> 00:18:57,846 நீங்க என்ன கன்றாவியை உளறுறீங்க? 383 00:18:57,930 --> 00:18:59,014 என் கட்டடக் கலைஞரும் என்னிடம் அப்படிதான் சொன்னார், 384 00:18:59,097 --> 00:19:01,058 பிறகு நான் காசோலை கொடுத்தவுடன் அவர் வேலையைத் தொடங்கிவிட்டார். 385 00:19:01,600 --> 00:19:03,060 பார், ரேச்சல், இதுதான் பணத்தை பற்றிய விஷயம். 386 00:19:03,143 --> 00:19:04,770 உனக்கு பிடித்த விஷயங்களின் வடிவில் 387 00:19:04,853 --> 00:19:07,523 உனக்கு சந்தோஷத்தை தந்தால் மட்டும் தான் அதற்கு மதிப்பு இருக்கும். 388 00:19:07,606 --> 00:19:09,816 கார்ட்டூன் வாத்தாவதை போலவா? 389 00:19:09,900 --> 00:19:11,026 மக்களை கையில் வைத்திருப்பது. 390 00:19:11,610 --> 00:19:13,695 அதாவது உனக்கு ஒரு பணப் பெட்டியை அல்லது உன் பெயரைக் கொண்ட ஒரு உயரமான கட்டடத்தை 391 00:19:13,779 --> 00:19:16,615 உருவாக்குவது போன்ற அபத்தமான காரியங்களை செய்யும் வகையில் கையில் வைத்திருப்பது. 392 00:19:16,698 --> 00:19:19,993 நான் பணத்தைத் தேடுவது உரிமையை பின்தொடர மட்டுமே. 393 00:19:20,827 --> 00:19:23,413 பொருட்களில் இல்லை, மனிதர்களில். 394 00:19:24,248 --> 00:19:25,707 இது முட்டாள்தனமானது, பிராட், சரியா? 395 00:19:25,791 --> 00:19:27,960 இது உங்க தவறு. நீங்கதான் இதை சரி செய்ய வேண்டும்! 396 00:19:28,043 --> 00:19:32,089 என் தவறா? அவள் விரும்பிய வேலையை கொடுத்தேன் அதை ஏற்றுக்கொண்டாள், நீயும் ஊக்கமளித்தாய். 397 00:19:32,172 --> 00:19:33,715 அது என் தவறல்ல அவள்... 398 00:19:36,218 --> 00:19:39,221 ஒரு நிமிடம் பொறு. உனக்கு தெரியாது, அல்லவா? 399 00:19:39,304 --> 00:19:40,430 என்ன தெரியணும்? 400 00:19:43,600 --> 00:19:47,479 உண்மையில் சில இணைய துப்பறிவாளர்கள் அவளுடைய முககண்ணாடியில் பிரதிபலிப்பை பார்த்தனர். 401 00:19:47,563 --> 00:19:50,315 நீ அவளை அணிந்துக் கொள்ள சொன்ன முககண்ணாடி என நினைக்கிறேன். 402 00:19:50,399 --> 00:19:51,567 உண்மை விளம்பி 403 00:19:51,650 --> 00:19:53,944 அச்சச்சோ. நெப்யூலா விருது. 404 00:19:54,820 --> 00:19:59,741 மேலும் அங்கிருந்து அது 405 00:19:59,825 --> 00:20:02,619 நெப்யூலா விருதை சி.டபிள்யூ உடனும், 406 00:20:02,703 --> 00:20:04,496 சி.டபிள்யூவை அயனுடனும், அயன்-ஐ எம்கியூவுடனும், 407 00:20:04,580 --> 00:20:06,498 எம்கியூ வை டேனாவுடனும், டேனாவை மீண்டும் எம்கியூவுடனும் இணைத்தது 408 00:20:06,582 --> 00:20:08,709 பிறகு நிச்சயமாக பெருநிறுவன மோசத்தில் டேனாவை இணைத்தது. 409 00:20:08,792 --> 00:20:12,337 பெருநிறுவன மோசம் 410 00:20:13,255 --> 00:20:14,923 நான் உதவ தான் முயற்சித்தேன். 411 00:20:15,382 --> 00:20:16,425 நான்... 412 00:20:34,276 --> 00:20:35,360 டேவிட் அயன் எங்கிருக்கிறாய்? 413 00:20:35,444 --> 00:20:36,528 ஜோ உங்க உதவி எங்களுக்கு வேண்டும்! 414 00:20:36,612 --> 00:20:37,654 சி.டபிள்யூ - கடந்தகாலத்தை மாற்ற முடியாது, ஆனால் எதிர்காலத்தை திருத்தி எழுதலாம். 415 00:20:37,738 --> 00:20:39,198 கேரல் நாம் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம்! 416 00:20:39,281 --> 00:20:40,782 டேவிட் - மாண்ட்ரீயல் என்னை நீக்கிவிட்டனர்! நீ எங்கிருக்கிறாய்? 417 00:21:04,139 --> 00:21:06,016 மாண்ட்ரீயல்-ஐ அழை. 418 00:21:06,767 --> 00:21:07,768 அம்மாவை அழைக்கிறேன். 419 00:21:07,851 --> 00:21:09,603 இல்லை, அம்மாவை அழைக்காதே. 420 00:21:10,521 --> 00:21:12,022 மாண்ட்ரீயல்-ஐ அழை. 421 00:21:13,023 --> 00:21:14,358 மோனிகாவை அழைக்கிறேன். 422 00:21:14,441 --> 00:21:17,778 கருமம் அது... ஓ, கொடுமை. அதை மறந்துவிடு. 423 00:21:25,869 --> 00:21:28,121 டாக்ஸி 424 00:21:44,805 --> 00:21:47,057 சீக்கிரம். அங்கு பார், இங்கு டாப்பிங்குகள் உள்ளன. 425 00:21:47,140 --> 00:21:48,433 ஆம், அனைத்து வகையான டாப்பிங்குகளும் உள்ளன. 426 00:21:48,517 --> 00:21:49,852 உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள். சரியா. 427 00:21:49,935 --> 00:21:52,980 ஹேய், பாபி! டிங்-எ-லிங்-எ-லிங். உனக்கு ஐஸ்கிரீம் வேண்டுமா? 428 00:21:53,063 --> 00:21:54,356 என்ன நடக்குது? 429 00:21:54,439 --> 00:21:56,900 அயன் மாண்ட்ரீயலலிடம் பேசி, என் வேலையை திரும்ப வாங்கித் தந்தான். 430 00:21:56,984 --> 00:21:59,278 ஆம், எல்லா ஊழியர்களுக்கும் மிகைநேர வேலைக்கான சம்பளத்தை வாங்கித் தந்துட்டான். 431 00:21:59,361 --> 00:22:01,405 ஆம், அவன் தான் செய்தான். எல்லாவற்றையும் சரி செய்துவிட்டான். 432 00:22:02,364 --> 00:22:03,407 நிச்சயமாக அவன் செய்திருப்பான். 433 00:22:03,490 --> 00:22:05,784 அவன் சிறந்தவன்! டிங்-அ-லிங்-அ-லிங்! 434 00:22:42,738 --> 00:22:46,116 இது ஒரு குறிப்பிட்ட குட்டிச்சாத்தான் இனத்துடனான தொடர்பு மூலம் பரவுகிறது. 435 00:22:47,075 --> 00:22:49,745 வலி! வலி! 436 00:22:49,828 --> 00:22:51,079 கடவுளே. 437 00:22:55,959 --> 00:22:57,252 இரத்த பெருங்கடல். 438 00:23:04,635 --> 00:23:05,969 இது நல்லா இருக்கு, பாப். 439 00:23:06,678 --> 00:23:09,556 நல்லது. நான் அதை உருவாக்க இரவு முழுவதும் விழித்திருந்தேன். 440 00:23:10,641 --> 00:23:11,642 ஏன்? 441 00:23:17,606 --> 00:23:21,193 ஏன்னா... இறுதி முடிவுகளை யாரோ எடுத்து, 442 00:23:22,236 --> 00:23:23,237 எல்லா பாராட்டையும் புகழையும் பெற்றாலும், 443 00:23:23,987 --> 00:23:25,531 யாராவது ஒருவர் தாளம் போட வேண்டுமே. 444 00:23:26,448 --> 00:23:27,616 ஆமாம். 445 00:23:29,243 --> 00:23:31,119 தெரியும், நேற்றிரவு உன்னிடம் நான் தான் அதை சொன்னேன். 446 00:23:31,203 --> 00:23:32,412 தெரியும். அதை உனக்கு மீண்டும் சொல்கிறேன், 447 00:23:32,496 --> 00:23:34,665 ஏன்னா உன் குரலை கேட்க உனக்கு பிடிக்கும் என எனக்கு தெரியும். நான்... 448 00:23:34,748 --> 00:23:36,708 நான் ரிங்கோவாகவே இருக்கிறேன், முட்டாளே. 449 00:23:37,960 --> 00:23:39,920 சிறப்பு. சிறப்பான செய்தி, பாப். 450 00:23:40,462 --> 00:23:43,048 -சிறிய மாற்றம் இருக்கு. -மன்னித்துவிடு, மாற்றம் இருக்கா? 451 00:23:43,131 --> 00:23:44,299 -ஆமாம். -ஒரு மாற்றம் இருக்கு. 452 00:23:44,383 --> 00:23:47,928 எனவே, நான்... இந்த தனிப்பட்ட வெளிப்பாட்டை அடைய ஏழு வருடங்கள் மட்டுமே செலவிட்டேன், 453 00:23:48,011 --> 00:23:49,763 ஆனால்... உன்னிடம் மாற்றம் இருக்கு! 454 00:23:49,847 --> 00:23:51,306 -அபாரம்! உன்னிடம் மாற்றம் இருக்கு! -ஆம். 455 00:23:51,390 --> 00:23:55,227 ஹேய், நல்ல செய்தி, எல்லோருக்கும்! அயனிடம் மாற்றம் இருக்கு! 456 00:23:55,310 --> 00:23:57,563 பாபி, நீ என்னுடைய இணை படைப்பு இயக்குனராக இருப்பாயா? 457 00:24:01,984 --> 00:24:02,985 என்ன? 458 00:24:04,444 --> 00:24:05,946 நீ என்னுடைய... 459 00:24:07,489 --> 00:24:09,283 இணை படைப்பு இயக்குனராக இருப்பாயா? 460 00:24:09,366 --> 00:24:10,534 அது சரியாக இருக்குமா? 461 00:24:11,285 --> 00:24:14,121 இரு படைப்பு இயக்குனர்கள் இருக்க முடியாது. முடிவுகளை யார் எடுப்பது? 462 00:24:14,204 --> 00:24:17,708 நாம் இருவரும் தான். சமம் என்று சொல். சம பங்காளிகள். 463 00:24:19,501 --> 00:24:20,961 நான் உன்னை நம்ப மாட்டேன். 464 00:24:22,296 --> 00:24:24,506 இது வெறும் பேச்சு. எல்லாம் வெறும் பேச்சு. 465 00:24:24,590 --> 00:24:27,885 இது எப்போதும் போலவே தான் இருக்கும். அப்படிதான் நடக்கும் என எனக்குத் தெரியும். 466 00:24:29,386 --> 00:24:30,637 நான் உனக்கு ஒன்று காட்டலாமா? 467 00:24:32,723 --> 00:24:34,016 இங்கே வா. இதைப் பார். 468 00:24:36,935 --> 00:24:39,479 நாம் முதன்முதலாக இங்கே வந்தபோது நான் இதைப் பார்த்தேன். 469 00:24:40,814 --> 00:24:44,401 நமக்கு முன் இருந்தவர்கள் விளையாட்டை உருவாக்கும் போது இங்கே கையெழுத்திட்டனர், 470 00:24:44,484 --> 00:24:46,820 ஆனால் தனது கூட்டாளி சொன்னதை கேட்காமல் அவர் அதை வீணாக்கிவிட்டார். 471 00:24:46,904 --> 00:24:48,530 டாக் + பீன் டிக்யூடி 96 472 00:24:48,614 --> 00:24:50,324 அயன் எம்கியூ 2013 473 00:24:51,700 --> 00:24:53,285 இனி நான் அப்படி இருக்க விரும்பவில்லை. 474 00:24:54,995 --> 00:24:56,163 அதனால்... 475 00:25:02,544 --> 00:25:03,795 நான் உன்னைக் குத்த வேண்டுமா? 476 00:25:03,879 --> 00:25:05,255 என்ன? இல்லை! 477 00:25:05,339 --> 00:25:07,090 உன்னுடைய பெயரை தூணில் பதிக்க வேண்டும். 478 00:25:07,799 --> 00:25:09,801 -நீ உருவகத்தை புரிஞ்சிக்கல... -எனக்குத் தெரியாது! 479 00:25:09,885 --> 00:25:13,305 நீ என்னுடைய... டாக்டர் பீனாக இருப்பாயா? 480 00:25:17,100 --> 00:25:19,061 நிஜமாகவே, எனக்கு அதன் அர்த்தம் இன்னமும் புரியலை. 481 00:25:19,144 --> 00:25:20,771 டாக் மற்றும் பீன்! டாக் மற்றும் பீன் என எழுதியிருக்கு... 482 00:25:20,854 --> 00:25:22,064 உனக்கு ஏன் உருவகம் புரியலை? 483 00:25:22,147 --> 00:25:25,150 உன் பெயரை செதுக்கு பின்னர் நம் பெயர் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் அது... 484 00:25:25,234 --> 00:25:27,736 சரி. சரி. இப்போது புரிந்துவிட்டது. 485 00:25:30,739 --> 00:25:31,907 நகரு. 486 00:25:42,000 --> 00:25:43,168 கத்தியை கொடு. 487 00:25:50,008 --> 00:25:51,260 ஹேய். 488 00:25:51,343 --> 00:25:54,763 ஏன் இவ்வளவு சோகம்? இது கொண்டாட்டத்திற்கான நாள். 489 00:25:54,847 --> 00:25:57,349 இன்று இந்த வேலையில் இருப்பதைக் கொண்டாட வேண்டும் என தோணலை, லூ. 490 00:25:57,432 --> 00:26:00,102 இல்லை, அது இல்லை, என்னைப் பற்றி. எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. 491 00:26:00,185 --> 00:26:01,687 -பொறு, என்ன? -எனக்குத் தெரியும். 492 00:26:01,770 --> 00:26:04,439 நிறைய பணம் படைத்த யாரோ வரவுசெலவுக்கு அதிக பணம் கொடுத்து, 493 00:26:04,523 --> 00:26:05,649 புதிய வேலையை உருவாக்கி இருக்கிறார்கள். 494 00:26:05,732 --> 00:26:08,443 என்னமோ தர நிலைத்தன்மை இயக்குனர் அப்படின்னு ஒரு பதவி. 495 00:26:08,527 --> 00:26:10,279 -அட, கடவுளே. -ஆம். 496 00:26:10,362 --> 00:26:14,366 அந்த பதவி உன் ஆசையைத் தூண்டும், எனவே என்னிடம் மீண்டும் முயற்சிக்காதே. 497 00:26:14,449 --> 00:26:15,868 சரியா? பாவமாக இருக்கு. 498 00:26:21,832 --> 00:26:22,875 நன்றி. 499 00:26:23,709 --> 00:26:25,210 நீ எனக்கு சொந்தம். 500 00:26:25,919 --> 00:26:27,546 அவர், "நான் உன்னை காதலிக்கிறேன்" என்றா சொன்னார்? 501 00:26:28,839 --> 00:26:31,175 இல்லை. "நீ எனக்கு சொந்தம்" என்று சொன்னார். 502 00:26:32,593 --> 00:26:33,594 என்ன? 503 00:26:40,851 --> 00:26:44,855 மித்திக் குவெஸ்ட் வரலாற்றில் இன்று முக்கியமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. 504 00:26:46,190 --> 00:26:47,191 ஒரு புதிய ஆரம்பம். 505 00:26:47,733 --> 00:26:54,072 அத்துடன், உங்க புதிய இணை படைப்பு இயக்குனர் பாபி லீ-ஐ நீங்கள் வரவேற்க விரும்புகிறேன். 506 00:26:56,283 --> 00:26:57,284 இப்போது உனக்கான வாய்ப்பு, செல்லமே. 507 00:27:59,304 --> 00:28:03,350 அயன் வீடியோ கால் பண்ண விரும்புகிறார்... 508 00:28:03,433 --> 00:28:05,185 -ஹலோ? -அது வேலைக்கு ஆகலை! 509 00:28:05,269 --> 00:28:07,729 பாபி கொடூரமானவள், அவளுடன் வேலை செய்வதை நான் மறுக்கிறேன்! 510 00:28:07,813 --> 00:28:09,022 அயன்? பொறு. என்ன நடக்குது? 511 00:28:09,106 --> 00:28:10,691 இது பெரிய, பெரிய தவறு. 512 00:28:10,774 --> 00:28:13,569 கேள், அவள் உன்னை அழைப்பாள். நீ அவளுக்கு பதிலளிக்காதே. 513 00:28:13,652 --> 00:28:14,778 அவள் அழைக்கிறாள், நண்பா. 514 00:28:14,862 --> 00:28:15,904 டேவிட், டேவிட், டேவிட். 515 00:28:15,988 --> 00:28:17,948 தொலைபேசியை எடுக்காதே. நான் உன்னை தடுக்கிறேன்... 516 00:28:18,031 --> 00:28:20,868 நான் அவனை வெறுக்கிறேன், டேவிட், மேலும் நான் அவனுடன் வேலை செய்யமாட்டேன்! 517 00:28:20,951 --> 00:28:23,704 அட, கடவுளே. என்னை கொஞ்சம் தூங்கவிடு. 518 00:28:23,787 --> 00:28:26,874 இல்லை. இல்லை, நீ தூங்க கூடாது, டேவிட். நீ இங்கு வந்து இவற்றை சரி செய்யணும்! 519 00:28:26,957 --> 00:28:31,587 இல்ல. கேள். நீங்க ஒரே அறையில் உட்கார்ந்து பேசினாலே பிரச்சினை முடிந்துவிடும். 520 00:28:31,670 --> 00:28:33,422 ஓ, நாங்கள் ஒரே அறையில் தான் இருக்கிறோம். 521 00:28:34,173 --> 00:28:36,550 -ஹேய், டேவிட். -இங்கு வந்து இதை சரி செய்! 522 00:28:36,633 --> 00:28:38,468 இல்லை. என்னால் வாகனம் ஓட்ட முடியாது, சரியா? 523 00:28:38,552 --> 00:28:42,014 நான் தூங்குவதற்காக சானக்ஸ் மற்றும் ஒரு பாட்டில் ஓயின் குடித்துள்ளேன். 524 00:28:42,097 --> 00:28:44,892 சரி. அப்போ ஜோ உன்னை அழைத்து வருவாள். ஜோ, அவரை அழைத்து வா. 525 00:28:44,975 --> 00:28:47,436 ஹேய், டேவிட். நான் இப்பவே வருகிறேன். தயாராக இருங்க. 526 00:28:47,519 --> 00:28:49,771 இல்லை, ஜோ. ஜோ, என் வீட்டிற்கு வராதே. 527 00:28:49,855 --> 00:28:51,690 -எனக்கு புரியாததை சொல்வதை நிறுத்து. -நண்பர்களே. 528 00:28:51,773 --> 00:28:53,567 -பல விஷயங்களை நீ... -நண்பர்களே. 529 00:28:57,237 --> 00:29:00,657 சரி. நான் வருகிறேன். 530 00:30:02,845 --> 00:30:04,847 தமிழாக்கம்: மேனகா மணிகண்டன்