1 00:00:09,051 --> 00:00:11,512 ஹாப்டிக்ஸ் 2 00:00:14,348 --> 00:00:15,349 ஹே, அயன். 3 00:00:16,683 --> 00:00:17,684 ஹே, டேனா. 4 00:00:18,894 --> 00:00:20,562 இதுதான் உன் அடுத்த புத்திசாலித்தனமான யோசனையா? 5 00:00:21,813 --> 00:00:23,065 இல்லை. 6 00:00:23,148 --> 00:00:27,361 உண்மையில், இது என்னை வேறெதையும் யோசிக்கவிடாமல் செய்கிறது. 7 00:00:29,446 --> 00:00:31,031 என்ன விஷயம், நண்பர்களே? 8 00:00:31,114 --> 00:00:32,406 ஹே, பாபி, என்ன இது? 9 00:00:32,491 --> 00:00:34,076 இது வெறும் ஸ்டிக்கி நோட்ஸ் தான். 10 00:00:34,159 --> 00:00:35,869 இல்லை. இது கண்ணுக்கு வலியை ஏற்படுத்துகிறது, 11 00:00:35,953 --> 00:00:40,207 என்னால் எதையும் பார்க்க முடியவில்லை... எங்குத் திரும்பி பார்த்தாலும், 12 00:00:40,290 --> 00:00:42,709 இந்தக் கருமம் தான் தெரிகிறது. ஐயோ. 13 00:00:42,793 --> 00:00:44,294 எனக்குக் கவலையில்லை. 14 00:00:44,378 --> 00:00:46,046 ஸ்டிக்கி நோட்ஸ் எனது அமைப்பின் ஒரு அங்கம். 15 00:00:46,129 --> 00:00:49,216 இப்படித்தான் முக்கியமான விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்வேன், ஏனென்றால் நான்... 16 00:00:49,299 --> 00:00:51,885 நீ கேள்விப்பட்டாயா எனத் தெரியாது, எனக்கும் இப்போதெல்லாம் சிறந்த யோசனைகள் தோன்றுகின்றன. 17 00:00:51,969 --> 00:00:52,970 ஓ, அப்படியா? 18 00:00:53,470 --> 00:00:54,555 “ஹாப்டிக்ஸ்” என்றால் என்ன அர்த்தம்? 19 00:00:55,973 --> 00:00:57,099 நீ வேலை செய்ய வேண்டும், இல்லையா? 20 00:00:57,182 --> 00:00:59,393 நான் சொல்வதைக் கேள். இது ரொம்ப அடிப்படையாக இருக்கு, பாபி. 21 00:00:59,476 --> 00:01:00,561 -சரிதானே? -காலாவதியானது. 22 00:01:00,644 --> 00:01:01,478 காலாவதியானதா? 23 00:01:01,562 --> 00:01:03,355 -இது காலாவதியானது. -அதன் அர்த்தம் கூட உனக்குத் தெரியாது. 24 00:01:03,438 --> 00:01:05,440 -நீயும் காலாவதியானவள் தான். -நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. 25 00:01:05,524 --> 00:01:06,859 இது ரொம்ப “அடிப்படையானது” ஆனால் பழையது அல்ல. 26 00:01:08,527 --> 00:01:09,528 நன்றி. 27 00:01:10,487 --> 00:01:12,573 சமூகக் குறிப்புகளைப் பற்றிதான் நாம் வகுப்பு எடுக்கப் போகிறோம், 28 00:01:12,656 --> 00:01:14,449 ஆனால் முதலில், இதைப் பற்றி பார்ப்போம். 29 00:01:15,117 --> 00:01:17,578 சாமானியரைப் போல, உன் குறிப்புகளை 30 00:01:17,661 --> 00:01:19,955 உன்னால் ஃபோனில் குறித்துக்கொள்ள முடியாதா? 31 00:01:20,038 --> 00:01:23,250 இல்லை, சாமானியரைப் போல ரொம்ப நாட்களுக்கு முன்னரே, என் ஃபோனைத் தொலைத்துவிட்டேன், 32 00:01:23,333 --> 00:01:25,002 எனவே, என் அழைப்புகளையெல்லாம் இப்போது டேனா ஏற்கிறாள். 33 00:01:25,085 --> 00:01:27,880 ஆனால் யாரும் உன்னை அழைக்கவே இல்லை. ரொம்ப வருத்தமாக இருக்கு. 34 00:01:27,963 --> 00:01:29,214 அவள் காலாவதியானவள் என்பதாலா? 35 00:01:29,298 --> 00:01:31,258 -நன்றாக சொன்னாய். -நன்றி. 36 00:01:31,341 --> 00:01:33,051 கருத்து சொல்வதை நிறுத்துகிறாயா? 37 00:01:33,135 --> 00:01:35,888 சரி, ஒன்று சொல்கிறேன். உனக்கு இதன் அர்த்தம் ஞாபகமில்லை என்றால், 38 00:01:36,680 --> 00:01:38,015 உன்னிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது. 39 00:01:38,640 --> 00:01:40,809 சரி. பரவாயில்லை, 40 00:01:40,893 --> 00:01:43,228 சரியில்லாத இயந்திரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 41 00:01:43,312 --> 00:01:44,938 நான் ஏசியை சொல்வேன். 42 00:01:45,022 --> 00:01:47,024 -ஏன்? அதில் என்ன பிரச்சனை? -இங்கு உறையும் அளவிற்குக் குளிராக இருக்கிறது. 43 00:01:47,733 --> 00:01:49,443 நிறைய தடவை இதைப் பற்றி பேசிவிட்டோமே, பாபி? 44 00:01:49,526 --> 00:01:52,738 மூளை நன்றாக வேலை செய்யவும், ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் 45 00:01:52,821 --> 00:01:55,741 இந்தக் குறிப்பிட்ட வெப்ப நிலையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். 46 00:01:55,824 --> 00:01:58,577 நான் ஏன் ஈரப்பதத்தைத் தக்கவைக்க வேண்டும்? 47 00:01:58,660 --> 00:02:00,787 -தெரியாது. கருவளையம் உள்ள உன் கண்களையே கேள். -என்ன... என்ன... 48 00:02:00,871 --> 00:02:02,915 கண்ணாடியைப் பார்க்கும் போது, உன் வறண்ட தோலைப் பார்க்க மாட்டாயா? 49 00:02:02,998 --> 00:02:04,958 பாபி, நீ போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. 50 00:02:05,042 --> 00:02:08,169 மிட்டாயிலிருந்து வரும் ஜூஸைக் குடிக்கிறேனே. 51 00:02:08,252 --> 00:02:10,923 ஜூஸ் குடிக்கக்கூடாது. தண்ணீர் தான் குடிக்க வேண்டும். 52 00:02:11,006 --> 00:02:13,884 சரி, டேனா, உன் கருத்து என்ன? இங்கு ரொம்ப குளிராக இருக்கிறது தானே? 53 00:02:14,801 --> 00:02:18,055 எந்தளவு நான் அவளுடன் ஒத்துப்போக மாட்டேனோ அந்தளவு குளிராக இருக்கிறது. 54 00:02:18,138 --> 00:02:21,433 இருவரும் ஒரே விஷயத்திற்கு எதிராக இருக்கிறோம். இப்போது யார் காலாவதியானவர்? 55 00:02:21,517 --> 00:02:24,061 சரி, அலுவலகத்தின் வெப்பநிலையை நான் தேர்வு செய்கிறேன். 56 00:02:25,437 --> 00:02:28,190 தோராயமாக 70ல் வைக்கப் போகிறேன். 57 00:02:28,273 --> 00:02:30,901 -வேண்டாம். அப்படி செய்யாதே. -70-களில். எழுபத்து-ஒன்று? 58 00:02:30,984 --> 00:02:32,277 என்னை வைத்து நகைச்சுவை செய்கிறாய், மேலும்... 59 00:02:33,070 --> 00:02:38,992 ஆஃபிஸ், 22 டிகிரி வெப்பநிலையை வை. 60 00:02:39,076 --> 00:02:40,285 வைக்கப்படுகிறது. 61 00:02:43,163 --> 00:02:44,164 ரொம்ப வெப்பமாக இருக்கிறது. 62 00:03:04,101 --> 00:03:05,352 ரொம்பக் கீழ்த்தரமானது. 63 00:03:05,435 --> 00:03:06,436 எது? 64 00:03:08,397 --> 00:03:10,607 என்னுடைய ஐ.கியூ. 132. 65 00:03:10,691 --> 00:03:13,443 சிறையில், சில நாட்களிலேயே ஒரு முக்கிய இத்தாலிய கும்பலுக்கு 66 00:03:13,527 --> 00:03:14,820 ஆலோசகராக இருந்தேன். 67 00:03:14,903 --> 00:03:18,240 இப்போது “பூனைக்குட்டி” படம் போட்ட ரேச்சலின் கோப்பையில் 68 00:03:18,323 --> 00:03:20,993 காபியை ஊற்றிக் கொண்டிருக்கிறேன். 69 00:03:21,076 --> 00:03:22,077 அனிமேஷனை நேசிக்கும் பெண் 70 00:03:22,744 --> 00:03:23,954 நான் சிறையிலேயே இருந்திருக்கலாம். 71 00:03:24,037 --> 00:03:26,623 -இந்நேரம் ரவுடியாகியிருப்பேன். -அப்படியெல்லாம் நினைக்காதே. 72 00:03:26,707 --> 00:03:30,169 தனிப்பட்ட வேலைகள் சாதாரணமாய் இருக்கலாம், ஆனால் நம் வேலை ரொம்ப முக்கியமானது. 73 00:03:30,252 --> 00:03:32,921 ஆற்றல் நிறைந்த மனிதருக்கு உதவியாக இருந்து, ஆற்றல் நிறைந்த வேலைகளை செய்கிறேன் 74 00:03:33,005 --> 00:03:34,506 என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். 75 00:03:43,265 --> 00:03:44,266 வேலையைப் பாருங்கள். 76 00:03:52,191 --> 00:03:53,192 ஹே. 77 00:03:56,236 --> 00:03:57,654 அருமை. நன்றாக... இருக்கிறது. 78 00:04:00,073 --> 00:04:03,994 சரி, நான் ஊழியர்களை பயமுறுத்த விரும்பவில்லை, ஆனால் இங்கு ஒரு எலி இருக்கிறது. 79 00:04:04,077 --> 00:04:04,953 சுவாரஸ்யம். 80 00:04:05,037 --> 00:04:07,289 ஆம். ஜோ, நீ அதை ஏதாவது செய், சரியா? 81 00:04:07,372 --> 00:04:08,999 -அதிர்ஷ்டசாலி. -வேலை முடிந்ததாக நினைத்துக்கொள். 82 00:04:09,082 --> 00:04:11,460 -அந்த எலி எந்தத் துறையில் வேலை பார்க்கிறது? -என்ன? இல்லை. 83 00:04:11,543 --> 00:04:15,214 அது ஒரு நிஜ எலி. என் அலுவலக அறையில் இருக்கிறது. 84 00:04:15,297 --> 00:04:17,048 என்னை குற்றம் சாட்டுகிறாயா? நான் உனக்கு துரோகம் செய்யமாட்டேன். 85 00:04:17,132 --> 00:04:18,759 எலி சொல்வது போலவே இருக்கிறது. 86 00:04:18,841 --> 00:04:22,262 என்ன? இல்லை. அது இல்லை, நண்பர்களே. நான் விலங்கைப் பற்றி பேசுகிறேன். 87 00:04:22,346 --> 00:04:23,764 நமக்கு விலங்குகளைக் கொல்பவர் வேண்டும். 88 00:04:23,847 --> 00:04:26,517 புரிகிறது. இந்த கேவலமான, துரோகம் செய்த விலங்கை உயிருடன் விடக்கூடாது. 89 00:04:26,600 --> 00:04:27,851 -இல்லை. -டேவிட், 90 00:04:27,935 --> 00:04:29,478 உன் பிரச்சினையைத் தீர்க்க யாராவது வேண்டுமென்றால், 91 00:04:29,561 --> 00:04:30,812 சிறைக்குச் சென்று வந்தவரிடம் பேசு. 92 00:04:30,896 --> 00:04:32,481 -நிறுத்து. -எலியை என்ன செய்ய வேண்டுமென எனக்குத் தெரியும். 93 00:04:32,564 --> 00:04:34,149 ஒருவேளை உளவாளியையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். 94 00:04:34,233 --> 00:04:35,234 நிறுத்து! 95 00:04:35,859 --> 00:04:39,238 மறுபடியும் இந்தப் பேச்சிற்கே வருகிறேன். ஒரு எலி இருக்கிறது, சரியா? 96 00:04:39,321 --> 00:04:43,617 ஒரு குட்டி விலங்கு ரோமத்துடனும், வாலுடனும் அலுவலகத்தில் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். 97 00:04:43,700 --> 00:04:45,244 இப்படி செய்யவா? நான் அதை வரைந்து காட்டுகிறேன். 98 00:04:45,327 --> 00:04:46,370 அதைக் கொடு. மன்னித்துவிடு. 99 00:04:46,453 --> 00:04:48,914 நான் தெளிவாக வரைகிறேன், சரியா? 100 00:04:48,997 --> 00:04:51,166 ஏனென்றால் அதற்கு நான்கு கால்கள் உண்டு. 101 00:04:54,920 --> 00:04:57,339 ஆம். தயவுசெய்து அதைப் பிடித்துவிடு, சரியா? 102 00:04:57,422 --> 00:05:00,676 வேலை முடிந்ததும் மெசேஜ் அனுப்பு. அதுவரை வெளியில் வேலை பார்க்கிறேன். சரியா? 103 00:05:01,885 --> 00:05:03,428 எலிக்குப் பயந்து நான் வெளியே போகவில்லை. 104 00:05:04,137 --> 00:05:06,849 இல்லை, எப்போதுமே இப்படித்தான், வெளியே போய் வேலை பார்ப்பேன், 105 00:05:06,932 --> 00:05:09,393 ஏனென்றால் இன்று வெளியே... ரொம்ப அழகாக இருக்கிறது. 106 00:05:09,476 --> 00:05:10,936 வெளியே வெப்பநிலை 90 டிகிரி இருக்கு. 107 00:05:11,019 --> 00:05:13,272 என் சொந்த ஊர், அரிஸோனா, ஜோ. அது ஒன்றும் அவ்வளவு வெப்பமில்லை. 108 00:05:13,355 --> 00:05:15,065 போன வாரம் 83 டிகிரி இருந்தபோது நீ கிட்டத்தட்ட மயங்கிவிட்டாய். 109 00:05:15,148 --> 00:05:16,900 அன்று முழுக்க உறைந்த பட்டாணியை உன் கழுத்தில் பிடித்துக்கொண்டு நின்றேன். 110 00:05:16,984 --> 00:05:18,861 அந்த எலியைப் பிடி. சரியா? 111 00:05:21,113 --> 00:05:22,489 இது கீழ்த்தரமான விஷயம் தான். 112 00:05:22,573 --> 00:05:25,450 எலி பிடிப்பவரை விட மோசமானது உள்ளூர் செய்தி நிரூபராக இருப்பது. 113 00:05:25,534 --> 00:05:27,077 அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். 114 00:05:28,537 --> 00:05:29,663 நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். 115 00:05:31,081 --> 00:05:33,417 நிஜ எலி, அல்லது போலி எலி, எதைப் பிடிக்க வேண்டுமென்றாலும், 116 00:05:33,500 --> 00:05:34,626 விதிகள் ஒன்றுதான். 117 00:05:34,710 --> 00:05:36,753 எலிகள் தந்திரமானவை. சாதுரியமாக வாழக்கூடியவை. 118 00:05:36,837 --> 00:05:38,255 இருட்டில் ஓடி ஒளியும் 119 00:05:38,338 --> 00:05:41,508 அவற்றைப் பிடிக்க வேண்டுமென்றால், வலுவான எலிப் பொறியை அமைக்க வேண்டும். 120 00:05:44,970 --> 00:05:49,474 ஆம். நாம்தான் இந்த நுட்பமான விஷயத்தைச் செய்ய சரியான ஆட்கள். 121 00:05:49,975 --> 00:05:51,393 நாமே எலியைப் பிடித்துவிடலாம். 122 00:05:58,233 --> 00:06:01,820 டேவிட் நம்மை சாதுர்யமாக இருக்கச் சொன்னான். நாம் என்ன செய்கிறோம் என ஊழியர்களுக்குத் தெரியக்கூடாது. 123 00:06:04,489 --> 00:06:08,702 எல்லோரும், இப்போதே வெளியே போங்கள்! எந்தக் காரணமும் சொல்லக்கூடாது. 124 00:06:09,536 --> 00:06:10,537 போங்கள்! 125 00:06:30,224 --> 00:06:31,225 என்ன ஆயிற்று? 126 00:06:31,892 --> 00:06:35,854 ஹே, அயன்! 127 00:06:36,522 --> 00:06:37,523 என்ன? 128 00:06:39,942 --> 00:06:41,860 திரும்பவும் ஏசியை போட்டாயா? 129 00:06:41,944 --> 00:06:42,819 இல்லை, நான் தொடவே இல்லை. 130 00:06:42,903 --> 00:06:44,780 பிறகு ஏன் எனக்கு காற்று வீசுவது போலத் தோன்றுகிறது? 131 00:06:45,447 --> 00:06:48,158 மென்மையாக காற்று வருவது போல அதில் புரோகிராம் செய்துள்ளேன். 132 00:06:48,242 --> 00:06:50,077 ஏனென்றால் இந்த அலுவலகம் தொழில்நுட்ப வளர்ச்சி மிக்கது, 133 00:06:50,160 --> 00:06:54,331 இது வெப்பநிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் உடையது. 134 00:06:54,414 --> 00:06:55,666 அதை ஏன் ஏர் கண்டிஷனிங் என்று சொல்லக்கூடாது? 135 00:06:55,749 --> 00:06:57,793 ஏனென்றால் நான் காற்றை எந்த வகையிலும் கண்டிஷனிங் செய்யவில்லை. 136 00:06:57,876 --> 00:07:00,796 நான் அதை வேறு விதமாக, சுற்றி வீசும்படி செய்துள்ளேன். 137 00:07:00,879 --> 00:07:04,800 மெல்லிய காற்றுக்கு பதிலாக, வேகமான காற்றைக்கூட புரோகிராம் செய்யலாம். நான் அப்படி செய்யவா? 138 00:07:04,883 --> 00:07:07,302 -இல்லை. எனக்கு அது தேவையில்லை. -காற்று வீசுவது போல செய்தால் என்ன? 139 00:07:07,386 --> 00:07:08,679 ஆஃபிஸ், காற்று வீசு. 140 00:07:08,762 --> 00:07:10,138 காற்று வீசுகிறது. 141 00:07:10,639 --> 00:07:11,723 என்னிடம் வம்பு இழுக்கிறாயா? 142 00:07:11,807 --> 00:07:14,726 இல்லை, நான் சமரசம் செய்ய விரும்புகிறேன். 143 00:07:14,810 --> 00:07:17,187 சரி, என்னால் இப்படி வேலை செய்ய முடியாது. 144 00:07:17,271 --> 00:07:18,272 என்னாலும் முடியாது. 145 00:07:18,355 --> 00:07:20,315 அட, நீ இங்கு எந்த வேலையும் செய்யவில்லை, சரியா? 146 00:07:20,399 --> 00:07:24,653 நான் துவக்கத்திலிருந்து ஒரு கேமை உருவாக்குகிறேன், 147 00:07:24,736 --> 00:07:27,948 ஆனால் நீயோ, மெட்டாவெர்ஸையே சுற்றி வருகிறாய். 148 00:07:28,031 --> 00:07:32,244 நாள் முழுதும் மேஜையில் உட்கார்ந்து, திரையை உற்றுப் பார்க்காமல் இருப்பதால், 149 00:07:32,327 --> 00:07:33,829 நான் வேலை செய்யவில்லை என்றாகிவிடாது. 150 00:07:33,912 --> 00:07:36,623 எதிர்காலத்தில் கிரிம்பாப்பை கொண்டு வர நான் முயற்சி செய்கிறேன், 151 00:07:36,707 --> 00:07:38,292 இந்த சூழலில் என்னால் அதை செய்ய முடியவில்லை. 152 00:07:38,375 --> 00:07:41,962 என் உடம்பு உறைந்து போய், என் ஜம்பர் கிழியும் அளவிற்கு குளிராக இருந்தால் தான் 153 00:07:42,045 --> 00:07:43,755 உன் மூளை வேலை செய்யுமா என்ன? 154 00:07:43,839 --> 00:07:46,884 நாம் ஏன் உன் உடம்பைப் பற்றி பேசுகிறோம்? அப்புறம் “ஜம்பர்” என்றால் என்ன? 155 00:07:46,967 --> 00:07:49,136 -ஜம்பர். -“ஜம்பரா”? 156 00:07:49,219 --> 00:07:50,470 ஒரு ஜம்பர். என் ஜம்பர். 157 00:07:50,554 --> 00:07:52,222 -“ஜம்பர்” என்றால் என்ன? -ஜம்பர் தான்! 158 00:07:52,306 --> 00:07:54,433 -எதைப் பற்றி பேசுகிறாய் என புரியவில்லை. -ஜம்பர்! 159 00:07:57,686 --> 00:08:00,689 டேனா. 160 00:08:00,772 --> 00:08:03,192 டேனா. 161 00:08:05,319 --> 00:08:07,237 டேனா. 162 00:08:07,321 --> 00:08:11,742 -டேனா. -டேனா. 163 00:08:11,825 --> 00:08:13,577 டேனா. 164 00:08:13,660 --> 00:08:16,121 -என்ன? -ஹாய், எனக்கு ஆதரவு தர முடியுமா? 165 00:08:16,205 --> 00:08:17,789 -இப்படி வேலை செய்ய முடியாது. -எனக்கு ஆதரவு தருவாயா? 166 00:08:17,873 --> 00:08:20,292 -எனக்கு ஆதரவளி. இப்படியே வேலை செய்ய முடியாது. -என்னாலும் முடியாது. 167 00:08:20,375 --> 00:08:22,002 -நிச்சயம் நம்மால் இப்படி வேலை செய்ய முடியாது. -நாம்... 168 00:08:22,085 --> 00:08:23,003 எப்படி வேலை செய்ய முடியாது? 169 00:08:23,086 --> 00:08:24,588 -வந்து, இந்த காற்று. காற்று. -ஆம்... 170 00:08:24,671 --> 00:08:25,672 காற்று வீச செய்துள்ளான், 171 00:08:25,756 --> 00:08:28,091 மற்றும் அது நம் கவனத்தை சிதறடிக்கிறது. 172 00:08:28,175 --> 00:08:29,843 இப்போது, நீதான் என் கவனத்தை சிதறடிக்கிறாய். 173 00:08:29,927 --> 00:08:31,512 -என்ன! -பார்த்தாயா? இதைப்பற்றி தான் பேசினேன். 174 00:08:31,595 --> 00:08:33,013 -ஒரு முறையாவது என் பேச்சை கேட்க முடியாதா? -முடியாது. 175 00:08:33,096 --> 00:08:34,847 -நாம் பெண்கள். பெண்கள் அணி. -நீ இப்படி சொல்லக் கூடாது! 176 00:08:34,932 --> 00:08:36,225 -நீயும், நானும். -நடுவரை உன் பக்கம் இழுக்க கூடாது. 177 00:08:38,352 --> 00:08:39,977 நான் ஒன்றும் நடுவர் இல்லை. சரியா? 178 00:08:40,062 --> 00:08:41,605 தயவுசெய்து என்னை தனியாக விடுகிறீர்களா? 179 00:08:42,231 --> 00:08:44,983 ப்ளேபென் வைத்து வேலை செய்ய பார்க்கிறேன்! 180 00:08:45,067 --> 00:08:46,985 அதைத்தான் இருவரும் இப்போது செய்திருக்க வேண்டும். 181 00:08:47,069 --> 00:08:48,737 -ஆமாம். -ஆமாம். 182 00:08:49,530 --> 00:08:50,364 -ஆமாம். -ஆமாம். 183 00:08:50,447 --> 00:08:51,865 -ஆமாம். -அதைத்தான்... ஆமாம். 184 00:08:51,949 --> 00:08:53,200 ஆமாம். அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். 185 00:08:53,283 --> 00:08:55,536 -சரி, நல்லது. நன்றி. -அதைத்தான் நான் செய்ய முயற்சித்தேன். 186 00:08:55,619 --> 00:08:56,954 -நன்றி. -நன்றி, டேனா. 187 00:08:57,037 --> 00:09:00,374 -சரி, அது முடிவற்றது... -சரி. தெளிவாக. 188 00:09:00,457 --> 00:09:02,000 ...எனவே, காற்று அப்படியே வீசட்டும். 189 00:09:02,084 --> 00:09:03,919 சரி, உன் விருப்பப்படியே காற்று வீசட்டும். 190 00:09:04,002 --> 00:09:06,839 ஆஃபிஸ், 70%க்கு வெளிச்சத்தை குறை. 191 00:09:06,922 --> 00:09:08,090 வெளிச்சம் குறைகிறது. 192 00:09:08,173 --> 00:09:09,299 இரு. என்னது இது? 193 00:09:09,383 --> 00:09:12,594 இந்த பிரகாசமான வெளிச்சத்தால் என் கணினியைப் பார்க்க முடியவில்லை. 194 00:09:13,220 --> 00:09:17,891 பாபி, இந்த விளக்குகள் நம் சர்கேடியன் இசைவுகளுடன் 195 00:09:17,975 --> 00:09:19,351 ஒத்துப் போகும்படி அமைக்கப்பட்டுள்ளது. 196 00:09:19,434 --> 00:09:23,522 வெளியே நடக்கும் நிகழ்வுகளுடன் நம்மை இசைத்துக்கொள்ள வேண்டும். 197 00:09:23,605 --> 00:09:27,568 எனவே, எந்த நாளிலும், வானத்திலுள்ள சூரியனுக்கு ஏற்ப வெளிச்சத்தை பிரதிபலிக்கும் வகையில் 198 00:09:27,651 --> 00:09:29,820 நான் விளக்குகளை வடிவமைத்துள்ளேன். 199 00:09:29,903 --> 00:09:34,032 சரி, அதைச் செய்வதற்கென்றே வேறு எந்த பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரியுமா? 200 00:09:34,700 --> 00:09:36,201 நாசமாய்ப் போன ஜன்னல்கள். 201 00:09:40,497 --> 00:09:42,165 -ஆஃபிஸ், விளக்குகள் எரியட்டும். -எரிகிறது. 202 00:09:42,666 --> 00:09:44,543 -ஆஃபிஸ், விளக்குகள் மங்கட்டும். -மங்குகிறது. 203 00:09:44,626 --> 00:09:46,170 -ஆஃபிஸ், விளக்குகள் அதிக அளவில் எரியட்டும். -அதிக அளவில் எரிகிறது. 204 00:09:46,253 --> 00:09:47,379 -ஆஃபிஸ், விளக்குகள் மங்கட்டும். -மங்குகிறது. 205 00:09:47,462 --> 00:09:49,464 -ஆஃபிஸ், விளக்குகள் எரியட்டும். -எரிகிறது. 206 00:09:49,548 --> 00:09:51,675 -ஆஃபிஸ், விளக்குகள் அணையட்டும். -அணைகிறது. 207 00:09:51,758 --> 00:09:53,552 -ஆஃபிஸ், விளக்குகள் எரியட்டும். -எரிகிறது. 208 00:09:58,974 --> 00:10:00,976 -வேண்டாம், அவன் சொல்வதைக் கேட்காதே... -மின்மினு! இல்லை, ஆமாம். 209 00:10:03,854 --> 00:10:05,272 இல்லை, ஆம். மின்மினுத்து எரியட்டும். 210 00:10:05,355 --> 00:10:06,899 -இது தேவையற்றது. -ஆஃபிஸ், நிறுத்து! 211 00:10:06,982 --> 00:10:07,983 நிறுத்தப்படுகிறது. 212 00:10:08,066 --> 00:10:10,736 -ஆஃபிஸ், விளக்குகள் அணையட்டும். -விளக்குகள் அணைகிறது. 213 00:10:10,819 --> 00:10:12,779 சரி. அது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. 214 00:10:12,863 --> 00:10:15,282 அட, என்ன இது. ஆஃபிஸ், விளக்குகள் எரியட்டும். 215 00:10:15,365 --> 00:10:16,533 விளக்குகள் எரிகிறது. 216 00:10:17,159 --> 00:10:18,285 பொறு, அவள் எங்கே போய்விட்டாள்? 217 00:10:21,705 --> 00:10:24,499 ஆஃபிஸ், டேனாவை திரும்ப கொண்டு வா. 218 00:10:26,585 --> 00:10:29,338 -அது வேலை செய்யும் என நினைத்தேன். -டக்கென நானும் யோசித்தேன். 219 00:10:36,261 --> 00:10:38,514 ஹேய், டேவிட். இங்கே என்ன செய்கிறாய்? 220 00:10:38,597 --> 00:10:40,807 ஹேய். சும்மா ஓய்வெடுக்கிறேன். 221 00:10:40,891 --> 00:10:41,934 -ஓய்வெடுக்கிறாயா? -ஆமாம். 222 00:10:42,017 --> 00:10:43,018 வியர்த்து விறுவிறுத்து இருக்கிறாயே. 223 00:10:43,101 --> 00:10:44,603 ஆமாம், வெயில் அதிகம் என்பதால் வெப்பமாக இருக்கு. 224 00:10:44,686 --> 00:10:46,063 உன்னிடம் சன்கிளாஸ், தொப்பி, குடை போன்ற 225 00:10:46,146 --> 00:10:48,106 ஏதாவது இருக்கா? 226 00:10:48,190 --> 00:10:49,983 இல்லை, அது என்னவென்றே எனக்குத் தெரியாது. 227 00:10:50,067 --> 00:10:53,111 -சரி, விடு. என்ன விஷயம்? -எங்கள் அலுவலகத்தில் வேலை செய்ய முடியவில்லை. 228 00:10:53,195 --> 00:10:54,696 பாபியும் அயனும் என்னை பையித்தியமாக்குகிறார்கள். 229 00:10:54,780 --> 00:10:56,156 தேவையில்லாத விஷயங்களுக்காக 230 00:10:56,240 --> 00:10:57,491 சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். 231 00:10:57,574 --> 00:11:00,786 பிறகு நான் பெரிய நீதிபதி போல, அந்த சண்டைக்குள் என்னையும் இழுத்துவிடுகிறார்கள். 232 00:11:00,869 --> 00:11:02,120 -என் நிலைமை புரிகிறதா? -புரிகிறது. 233 00:11:02,621 --> 00:11:03,622 ஒன்று சொல்லவா? 234 00:11:03,705 --> 00:11:05,958 -நான் முதலில் சொல்கிறேன், பிறகு நீ சொல். -சரி, புரிகிறது. 235 00:11:06,041 --> 00:11:08,836 வந்து, எந்த வேலையையும் செய்து முடிக்க முடியவில்லை. 236 00:11:09,336 --> 00:11:12,673 அலுவலகம் முழுவதிலும் இப்படியே சண்டைப் போடுகிறார்கள். 237 00:11:12,756 --> 00:11:13,632 நம்பு, எனக்கும் தெரியும். 238 00:11:13,715 --> 00:11:16,260 ஒரு சமயம் அயனின் டி-ஷர்ட் நிறத்தைப் பற்றி அவர்கள் விவாதம் செய்தார்கள். 239 00:11:16,343 --> 00:11:18,679 அது உண்மையான கருப்புதானா என்பதை தீர்மானிக்க 240 00:11:18,762 --> 00:11:20,347 நள்ளிரவில் கலைத்துறையை அழைத்து வந்தனர். 241 00:11:21,139 --> 00:11:22,307 அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. 242 00:11:22,391 --> 00:11:24,977 ஒரு முறை, அயன், “எல்லாவற்றிற்கும் ஒரே விளைவு தான்” என சொன்னான், 243 00:11:25,060 --> 00:11:28,522 அதற்கு பாபி கடுமையாக விவாதம் செய்து, ஒரு அகராதியை எடுத்து வந்தாள். 244 00:11:28,605 --> 00:11:31,233 -அதற்கு அயன் சொன்னான், “நான் அகராதியை... -...பயன்படுத்த மாட்டேன்.” 245 00:11:31,817 --> 00:11:32,901 அதற்கு என்ன அர்த்தம்? 246 00:11:32,985 --> 00:11:34,653 தெரியலை. அவன் அதைப் பயன்படுத்துவதை நானே பார்த்திருக்கிறேன். 247 00:11:34,736 --> 00:11:36,905 -அவர்கள் ரொம்ப மோசம். -ஆமாம், உண்மை தான். 248 00:11:36,989 --> 00:11:39,074 என்ன, டேவிட்? ஹாய், நண்பா. இப்படி வியர்த்திருக்கிறாயே. 249 00:11:39,157 --> 00:11:40,951 ஆமாம், அந்தோணி, நீ வேலை செய்யாமல் என்ன செய்கிறாய்? 250 00:11:41,034 --> 00:11:43,537 உன் பைத்தியக்கார உதவியாளர், அலுவலகத்தை விட்டு எங்களை வெளியேற்றிவிட்டாள். 251 00:11:43,620 --> 00:11:45,122 எனவே எல்லோரும் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறோம். 252 00:11:45,205 --> 00:11:47,207 உனக்கு பக்கவாதம் வந்தது போல் தெரிகிறது. வினோதமாகக இருக்கு. 253 00:11:47,291 --> 00:11:49,793 பொறு, அப்படியென்றால், முழு அலுவலகமும் காலியாக இருக்கிறதா? 254 00:11:49,877 --> 00:11:51,086 அப்படித்தான் நினைக்கிறேன். 255 00:11:51,170 --> 00:11:52,421 ஜோவிற்கு ஒரு வேலை தான் கொடுத்தேன். 256 00:11:53,046 --> 00:11:54,047 அலுவலகத்தில் ஒரு எலி உள்ளது. 257 00:11:54,548 --> 00:11:55,757 யார் அது? 258 00:11:57,176 --> 00:12:00,470 அதை கேட்காதே, சரியா? என்னால் இதனுடன் மல்லுகட்ட முடியாது. நான் திரும்ப அலுவலகத்திற்கு போகணும். 259 00:12:00,554 --> 00:12:02,556 -பொறு, அலுவலகத்தில் ஏசி இருக்கா? -இருக்கு. 260 00:12:02,639 --> 00:12:04,933 ஏசியோடு காலி அலுவலகமா? நானும் உன்னோடு வருகிறேன். 261 00:12:06,560 --> 00:12:07,561 மற்றொரு நாள் முடிந்தது. 262 00:12:08,478 --> 00:12:11,481 நிச்சயமாக, இரவு நேரம்தான் சுத்தம் செய்யும் வேலை தொடங்கும், 263 00:12:12,524 --> 00:12:13,942 ஏனென்றால் அனைவரும் சென்றுவிடுவார்கள். 264 00:12:15,944 --> 00:12:19,990 ஆம், நானும், பிரெட் துண்டுகள் நிரம்பிய ஒரு பெரிய, காலி அலுவலகமும். 265 00:12:20,073 --> 00:12:21,909 -பொறி வைத்தாச்சு. -நல்லது. 266 00:12:21,992 --> 00:12:22,993 நகர்ந்துக் கொண்டே இரு. 267 00:12:23,076 --> 00:12:25,829 சரி, இங்கே நிறைய துண்டுகள் இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதை சுத்தம் செய்யும் 268 00:12:25,913 --> 00:12:27,122 வேலைக்கு ஏற்ற பெருமை கிடைக்கவில்லை. 269 00:12:27,206 --> 00:12:28,207 நல்லது. 270 00:12:28,290 --> 00:12:31,460 அப்படியே நடி. அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக அவன் நினைக்கட்டும். 271 00:12:31,543 --> 00:12:32,544 அல்லது அவள் நினைக்கட்டும். 272 00:12:34,796 --> 00:12:36,215 பிராட்? என்ன ஆச்சு? 273 00:12:40,052 --> 00:12:41,303 அருகில் தான் இருக்கிறது. 274 00:12:41,386 --> 00:12:43,931 பொறுமையாக இரு. அவனே நம்மை நோக்கி வரட்டும். 275 00:12:44,014 --> 00:12:45,766 நாம் ஏன் உயிருடன் பிடிக்கும் எலிப் பொறியைப் பயன்படுத்துகிறோம்? 276 00:12:45,849 --> 00:12:48,852 ஏனென்றால் அதைச் சுடும் போது அதன் கண்களை நான் பார்க்க வேண்டும். 277 00:12:48,936 --> 00:12:51,563 -சுடப் போகிறாயா? -ஆம். நீ என்ன செய்யலாம் என நினைத்தாய்? 278 00:12:51,647 --> 00:12:54,650 ஒரு வாளியில் போட்டு, அது மூழ்கும் போது இகழ்ந்து பேசலாம் என நினைத்தேன். 279 00:12:54,733 --> 00:12:56,109 இந்த பேச்சைக் கேட்க முடியாமல் போய்விட்டது. 280 00:12:59,446 --> 00:13:02,658 -என்ன நடக்கிறது? -நம்மை பார்த்துவிடும். சுடு. 281 00:13:02,741 --> 00:13:03,909 ரொம்ப நன்றி, டேவிட். 282 00:13:03,992 --> 00:13:05,869 -ஹே, நண்பர்களே. -ஹாய், டேனா. 283 00:13:07,287 --> 00:13:08,288 சரி, நான் போகிறேன். 284 00:13:09,665 --> 00:13:12,376 -நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள்? -ஒன்றுமில்லை. நீ எங்கள் திட்டத்தை கெடுத்துவிட்டாய். 285 00:13:12,459 --> 00:13:13,752 திட்டமா? 286 00:13:13,836 --> 00:13:15,712 உன்னிடம் ஒரு சின்ன வேலையைக் கொடுத்தேன்... 287 00:13:20,133 --> 00:13:21,468 வியப்பாக இருக்கிறது. 288 00:13:22,261 --> 00:13:24,471 சரி, விளக்கு எரியும்போதே வெளியே வந்திருக்கிறது. ஏன்? 289 00:13:24,555 --> 00:13:27,558 -நாம் ஒரு விஷயத்தை ஏன் செய்வோம்? -இன்பம், அதிகாரம், பேராசை. 290 00:13:27,641 --> 00:13:30,352 சரியாகச் சொன்னாய். இந்த எலி மட்டும்தான் பிஸ்கட்டைக் கொரிக்காமல் 291 00:13:30,435 --> 00:13:32,062 நாற்காலியில் உள்ள பஞ்சைக் கொரிக்கிறது. 292 00:13:32,145 --> 00:13:35,190 என்ன இது? நாம் ஏன் ஒரு எலியைப் பெரிதுபடுத்துகிறோம்? எலி பிடிப்பவரை அழையுங்கள். 293 00:13:35,274 --> 00:13:37,609 தேவையில்லை. அந்த எலி சாக வேண்டும் என ஆசைப்படுகிறது. 294 00:13:37,693 --> 00:13:39,319 வாழ வேண்டும் எனவும் ஆசைப்படலாம். 295 00:13:40,279 --> 00:13:42,155 அது எப்படிப்பட்ட எலியென்று எனக்குத் தெரியும். 296 00:13:42,865 --> 00:13:44,324 அதை எப்படி பிடிப்பது என்றும் தெரியும். 297 00:13:56,670 --> 00:13:58,213 -ஹே. -நான் சிறுநீர் கழிக்கும் வரை 298 00:13:58,297 --> 00:14:00,132 -இங்கேயே காத்திருக்கிறாயா? -இல்லை, நான்... 299 00:14:01,133 --> 00:14:03,135 -இவ்வளவு நேரம் சிறுநீர் கழித்தாயா? -ஆமாம். 300 00:14:03,218 --> 00:14:06,138 நான் இங்கு கிட்டத்தட்ட 25 நிமிடமாகக் காத்திருக்கிறேன், நண்பா. 301 00:14:06,221 --> 00:14:07,681 நீ எவ்வளவு நேரம் சிறுநீர் கழிப்பாய்? 302 00:14:08,348 --> 00:14:10,142 நீ நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 303 00:14:10,225 --> 00:14:12,769 -உன் சிறுநீரகத்தை நினைத்து கவலையாக இருக்கு. -உனக்கு என்ன வேண்டும்? 304 00:14:12,853 --> 00:14:14,897 சரி. இதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். 305 00:14:14,980 --> 00:14:18,317 ஆனால், பாபி, நான் அதைப் பார்த்தேன். 306 00:14:18,400 --> 00:14:21,069 நாம் ஆசைப்பட்டதற்கு சமமான வேறொன்றை தயார் செய்கின்றேன், 307 00:14:21,153 --> 00:14:23,697 அது நம் இருவரையுமே சந்தோஷப்படுத்தும். 308 00:14:23,780 --> 00:14:24,740 எனக்கு நம்பிக்கை இல்லை. 309 00:14:24,823 --> 00:14:25,991 வா. போகலாம். 310 00:14:26,575 --> 00:14:28,243 உடலைத் தொடுவது, கண்ணைப் பார்ப்பது. 311 00:14:28,327 --> 00:14:30,954 -தொடுவதென்றால் உனக்கு ரொம்ப பிடிக்கும் போல. -ஆம், ஏனென்றால் நான் ஒரு மனிதன். 312 00:14:31,038 --> 00:14:32,831 சரி, இப்போது கவனிப்போம். 313 00:14:33,457 --> 00:14:35,375 -இங்கேயே நில். -சரி. 314 00:14:35,459 --> 00:14:37,169 கண்களைத் திற. 315 00:14:40,839 --> 00:14:42,090 என் மேஜையை அகற்றிவிட்டாயா? 316 00:14:42,174 --> 00:14:44,259 ஆமாம் ஆனால் இல்லை. 317 00:14:45,052 --> 00:14:46,053 இங்கே, பார். 318 00:14:46,970 --> 00:14:48,096 இரு காட்டுகிறேன். 319 00:14:50,849 --> 00:14:51,850 இதை... 320 00:14:53,936 --> 00:14:55,395 ஆற்றல் மிகுந்த இடம் எனச் சொல்வேன். 321 00:14:56,021 --> 00:14:57,022 நன்றாக இருக்கிறது, இல்லையா? 322 00:14:57,105 --> 00:15:00,442 ஒவ்வொரு ஊழியருக்கும் 323 00:15:00,526 --> 00:15:04,154 பொது இடத்துடன் கலக்காமல் 324 00:15:04,238 --> 00:15:08,367 அவர்களுக்கெனத் தனிப்பட்ட பணியிடம் கிடைத்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார். 325 00:15:10,619 --> 00:15:11,620 சரி. 326 00:15:13,580 --> 00:15:16,083 -ரொம்ப நன்றாக இருக்கிறது, இல்லையா? -அடக் கடவுளே. 327 00:15:16,667 --> 00:15:18,252 வந்து, அற்புதமாக இருக்கிறது. 328 00:15:18,335 --> 00:15:20,045 -சூப்பர்! -என்னை ரொம்ப கவர்ந்துவிட்டது. 329 00:15:20,128 --> 00:15:25,384 நீ கண்டுபிடித்திருக்கும் இந்த அற்புதமான, புத்தம்புது விஷயத்தைப் பார். 330 00:15:25,467 --> 00:15:28,971 ஆமாம்! இது மக்கள் வேலை செய்யும் முறையையே மாற்றிவிடும் என நம்புகிறேன். 331 00:15:29,054 --> 00:15:32,182 ஆம். அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு அலுவலகத்திலும் இதை அமல்படுத்த வேண்டும். 332 00:15:32,266 --> 00:15:33,767 ஆம். அதைத்தான் நானும் நினைத்தேன். 333 00:15:33,851 --> 00:15:34,685 உனக்குப் புரியுமென தெரியும். 334 00:15:34,768 --> 00:15:35,978 -அது திடீரென்று தோன்றியது. -சரி. 335 00:15:36,061 --> 00:15:37,938 ரொம்ப பிடித்திருக்கிறது, ரொம்ப பிடித்திருக்கிறது. 336 00:15:38,021 --> 00:15:39,439 குறுகிய அறையை உருவாக்கியிருக்கிறாய். 337 00:15:42,276 --> 00:15:43,527 -இல்லை. -ஆமாம். 338 00:15:43,610 --> 00:15:44,736 இல்லை, இதை அப்படி உருவாக்கவில்லை. 339 00:15:44,820 --> 00:15:46,697 ஆனால் இது எதற்காக? 340 00:15:48,323 --> 00:15:49,741 இது ஒரு பணியிடம். 341 00:15:49,825 --> 00:15:50,826 எங்கிருக்கிறது? 342 00:15:52,494 --> 00:15:53,704 அலுவலகத்தின் நடுவில். 343 00:15:53,787 --> 00:15:55,247 என்ன வடிவம்? 344 00:15:56,248 --> 00:15:57,875 -கனசதுரம். -கனசதுர வடிவம். 345 00:15:57,958 --> 00:16:01,003 இது ஒரு கனசதுர அறை. கனசதுர அறையை உருவாக்கியிருக்கிறாய். 346 00:16:01,086 --> 00:16:03,755 ஐயோ. அடச்சே. 347 00:16:03,839 --> 00:16:06,842 கனசதுர அறை. என்ன ஒரு அற்புதமான, புதிய யோசனை. 348 00:16:06,925 --> 00:16:10,137 -வாருங்கள், ஒரு புத்திசாலி வேலை பார்க்கிறார்! -சரி, என்னை கேலி செய்யாதே. 349 00:16:10,220 --> 00:16:13,098 ஹே, அமைதி. ஒரேவொரு முறை, கேவலமாக யோசித்துவிட்டாய். இது சகஜம் தான். 350 00:16:13,182 --> 00:16:16,101 -நான் கேவலமாக யோசிக்க மாட்டேன், சரியா? -யோசிப்பாய். அதனால்... 351 00:16:16,185 --> 00:16:18,937 நான் ஏதோ விரோதமான சூழலில் வேலை பார்ப்பது போலிருக்கிறது. 352 00:16:19,021 --> 00:16:21,857 -மேலும்... -அது என் தவறு? அது என் தவறு அப்படித்தானே? 353 00:16:21,940 --> 00:16:24,193 என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை ஏனென்றால் என் மூளை 354 00:16:24,276 --> 00:16:27,696 சட்டியில் போட்ட முட்டை மாதிரி குழம்பிவிட்டது. நானும் குழம்பிவிட்டேன். 355 00:16:27,779 --> 00:16:30,032 மூன்று வெவ்வேறு விதமான முட்டை பொரியல் மாதிரி இருக்கிறது. 356 00:16:30,115 --> 00:16:31,116 வெளியே சென்றுவிட்டு வருகிறேன். 357 00:16:35,954 --> 00:16:37,331 பிரச்சினை தீர்ந்தது. 358 00:16:37,998 --> 00:16:39,833 -என்ன இது? -உன் எலி. பிடித்துவிட்டோம். 359 00:16:39,917 --> 00:16:41,835 -பிரச்சினை தீர்ந்தது. -இல்லை, தீரவில்லை. 360 00:16:41,919 --> 00:16:43,754 -நான் அதைப் பார்த்துக்கொள்ள சொன்னேன். -அதைத்தான் செய்தோம். 361 00:16:43,837 --> 00:16:46,131 நீ பேசாதே. நான் உன்னிடம் பேசவில்லை. நீ ஏன் இங்கு வந்தாய் என்றே தெரியவில்லை. 362 00:16:46,215 --> 00:16:48,217 நான் இதில் சம்பந்தப்படுவேன் என உனக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். 363 00:16:48,300 --> 00:16:49,343 எனக்குத் தெரியாது. 364 00:16:49,426 --> 00:16:51,303 எப்படியோ, அந்த எலியை விட சாதுரியமாக யோசித்து 365 00:16:51,386 --> 00:16:53,931 அதன் குட்டிகளை வளர்க்கும் அளவு ஒரு சின்ன கூட்டை உருவாக்கியுள்ளோம். 366 00:16:54,014 --> 00:16:55,349 அது கர்ப்பமாக இருந்தது, 367 00:16:55,432 --> 00:16:57,851 அதனால்தான் உணவைத் திருடாமல் பஞ்சைத் திருடியிருக்கிறது. 368 00:16:57,935 --> 00:16:59,144 பிரச்சினை தீர்ந்தது. 369 00:16:59,228 --> 00:17:02,773 இப்படிச் சொல்வதை நிறுத்து. ஒரு எலியே வேண்டாமென்கிறேன். இதில் 50 எலிகளா? 370 00:17:02,856 --> 00:17:04,023 நீ சந்தோஷப்படுவாய் என நினைத்தேன். 371 00:17:04,107 --> 00:17:05,858 அப்படியா? சுத்த பைத்தியக்காரத்தனம். டேனா. 372 00:17:05,943 --> 00:17:07,694 டேனா. 373 00:17:07,778 --> 00:17:08,945 டேனா. 374 00:17:09,029 --> 00:17:10,239 டேனா. 375 00:17:10,321 --> 00:17:12,074 -டேனா. -என்ன? 376 00:17:12,156 --> 00:17:14,992 50 எலிகள் வேண்டுமென்று நினைக்க நான் என்ன பைத்தியமா? 377 00:17:15,077 --> 00:17:16,662 என்னை இதில் ஈடுபடுத்தாதே. 378 00:17:16,744 --> 00:17:18,914 -கர்ப்பமாக இருக்கும் எலியைக் கொல்வாயா, டேனா? -மாட்டேன். 379 00:17:18,997 --> 00:17:20,082 இப்போது அது கர்ப்பமாக இல்லை. 380 00:17:20,165 --> 00:17:21,708 சரிதான். அது கர்ப்பமாக இல்லை. 381 00:17:21,791 --> 00:17:23,836 இதைச் சித்திரவதை செய்யாமல் வெளியேற்றிவிடுகிறாயா, டேனா? 382 00:17:23,919 --> 00:17:25,337 ஆனால், அவை உயிருடன் இருக்கக்கூடாது. 383 00:17:25,420 --> 00:17:27,422 கண்டிப்பாக முடியாது, டேவிட். 384 00:17:27,506 --> 00:17:29,341 புரிந்துகொள். எனக்கு இந்த எலிகள் வேண்டாம். 385 00:17:29,424 --> 00:17:30,759 -நான் சொல்வது புரிகிறதா? -டேவிட். 386 00:17:30,843 --> 00:17:32,845 சரி. நீ தான் முதலில் சொல்வாய். 387 00:17:33,929 --> 00:17:36,014 சரி. நானே செய்கிறேன். 388 00:17:39,601 --> 00:17:40,853 நான் செய்ய மாட்டேன். 389 00:17:40,936 --> 00:17:43,188 சரி, உன் புது எலிகளுடன் சந்தோஷமாக இரு. 390 00:17:43,939 --> 00:17:45,899 பிரச்சினை தீர்ந்தது. 391 00:17:45,983 --> 00:17:47,192 தீரவில்லை! 392 00:17:56,869 --> 00:17:58,829 செர்ரிடோஸில் இருந்தது எப்படியிருந்தது, நண்பர்களே? 393 00:18:06,587 --> 00:18:07,713 புத்துணர்ச்சியாக இருக்கிறாயா? 394 00:18:07,796 --> 00:18:11,675 உன் பணியிடத்தை நான் கேலி செய்ததால், நான்கு மணிநேர புத்துணர்ச்சி தேவைப்பட்டது. 395 00:18:11,758 --> 00:18:12,801 வாயை மூடு. 396 00:18:17,681 --> 00:18:18,682 சரி. 397 00:18:20,184 --> 00:18:21,185 நான்... 398 00:18:22,227 --> 00:18:23,270 வெப்பநிலையைக் குறைத்திருக்கிறேன் 399 00:18:23,353 --> 00:18:26,398 -நீ இங்கு வந்து... -நீ ஏன் என்னை மாதிரியே செய்கிறாய்? 400 00:18:28,483 --> 00:18:29,484 என்ன? 401 00:18:30,569 --> 00:18:32,779 நான் கற்பனை செய்வேன். நீ உருவாக்குவாய். 402 00:18:32,863 --> 00:18:36,867 இப்படித்தான் எப்பவுமே நடக்கும், ஆனால் இப்போது இரண்டையுமே செய்ய நினைக்கிறாயே, ஏன்? 403 00:18:38,869 --> 00:18:41,914 தெரியவில்லை. நான் அப்படி நினைக்கவில்லை. 404 00:18:41,997 --> 00:18:44,541 சுத்த பொய். பொய் சொல்கிறாய். 405 00:18:44,625 --> 00:18:48,086 தேவையில்லாமல் எல்லாவற்றிலும் தலையிடுகிறாய். ஸ்டிக்கி நோட்ஸை எங்கும் ஒட்டி வைக்கிறாய். 406 00:18:48,170 --> 00:18:49,880 “முக்கியமான யோசனை” என்ற பெயரில் என்னை கேலி செய்கிறாய். 407 00:18:49,963 --> 00:18:53,967 -நீ எல்லாவற்றையும் தெரிந்தே தான் செய்கிறாய். -நான் என் வேலையைச் செய்கிறேன். 408 00:18:54,051 --> 00:18:55,344 நீ என் வேலையைச் செய்கிறாய். 409 00:18:55,427 --> 00:18:58,764 நீ உன் வேலையைச் செய்யவில்லை அதனால் நான் செய்கிறேன். 410 00:18:58,847 --> 00:19:00,849 -ஓ, தயவுசெய்து. அப்படிச் சொல்லாதே. -அது தான் உண்மை. 411 00:19:00,933 --> 00:19:03,352 சரி, நீ எப்போதாவது வேலை பார்க்கும் அலுவலகத்தில், 412 00:19:03,435 --> 00:19:06,230 எனக்கு இன்னும் கொஞ்சம் அதிகாரம் தேவைப்படுகிறது, அதற்கு மன்னித்துவிடு. 413 00:19:07,439 --> 00:19:09,358 நான் எப்போது திரும்பி பார்த்தாலும், நீ அங்கு இருக்கமாட்டாய். 414 00:19:09,441 --> 00:19:11,276 நீ மெட்டாவெர்ஸ் உலகில் இருப்பாய். இல்லையென்றால் டேனாவுடன் இருப்பாய். 415 00:19:11,360 --> 00:19:13,612 வேறென்ன செய்கிறாய் என கடவுளுக்குத் தான் தெரியும். 416 00:19:13,695 --> 00:19:17,533 உனக்கு உதவ நினைத்திருக்கிறேன். உதவ வரும்போதெல்லாம், என்னை வெளியே விரட்டிவிடுவாய். 417 00:19:17,616 --> 00:19:19,326 ஆமாம், நான் எப்போதும் உன்னை அப்படித்தானே விரட்டுவேன். 418 00:19:21,703 --> 00:19:23,830 ஆனால், நீ போகமாட்டாய். 419 00:19:23,914 --> 00:19:25,374 இப்போது என்ன ஆச்சு, அயன்? 420 00:19:25,457 --> 00:19:26,959 -தெரியவில்லை. -உனக்குத் தெரியும். 421 00:19:27,042 --> 00:19:28,752 -தெரியாது. -இல்லை, உனக்குத் தெரியும்! 422 00:19:28,836 --> 00:19:30,879 -தெரியாது... -உனக்குத் தெரியும்! 423 00:19:32,047 --> 00:19:34,550 ஏனென்றால் இது நான் உருவாக்கும் விளையாட்டு. 424 00:19:36,635 --> 00:19:39,096 நான் உருவாக்கும் விளையாட்டில் வேலை செய்ய நீ விரும்பவில்லை, அப்படித்தானே? 425 00:19:49,648 --> 00:19:50,649 இல்லை. 426 00:19:57,489 --> 00:19:58,490 எனக்குத் தெரியும். 427 00:20:01,910 --> 00:20:03,161 எனக்குத் தெரியும். 428 00:20:07,833 --> 00:20:09,877 நில்லு, பாபி. 429 00:20:09,960 --> 00:20:11,879 நான் சத்தியமாக உதவ நினைத்தேன். 430 00:20:13,630 --> 00:20:15,299 உண்மையாக. நான்... 431 00:20:19,094 --> 00:20:20,470 இதுவும் உன் வழக்கம் தான், இல்லையா? 432 00:20:21,847 --> 00:20:24,558 நிறைய சத்தியம் செய்வாய், ஆனால் ஒன்றுமே செய்ய மாட்டாய். 433 00:20:27,728 --> 00:20:29,062 -என்ன, பாபி... விடு. -வேண்டாம். 434 00:20:55,797 --> 00:20:56,798 அடச்சே! 435 00:21:08,977 --> 00:21:10,229 ஹே, பாபி. 436 00:21:11,230 --> 00:21:12,231 அயன் எங்கே? 437 00:21:12,314 --> 00:21:13,815 தெரியாது. தெரிய வேண்டிய அவசியமில்லை. 438 00:21:15,817 --> 00:21:17,110 சரி. 439 00:21:18,695 --> 00:21:21,657 ஏற்கனவே நிறைய நேரத்தை வீணாக்கிவிட்டோம். போய் வேலையைப் பாரு. 440 00:21:27,246 --> 00:21:28,830 இந்த இடமே ரொம்ப அமைதியாக இருக்கிறது. 441 00:23:23,111 --> 00:23:25,113 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்