1 00:00:06,298 --> 00:00:09,969 த ஹாரர் ஆஃப் டொலோரஸ் ரோச் 2 00:00:10,052 --> 00:00:12,847 அத்தியாயம் 1 என்னை மந்திர கைகள் என்றார்கள் 3 00:00:20,396 --> 00:00:22,898 பிரிட்டானியா தியேட்டர் 4 00:00:22,982 --> 00:00:24,900 டொலோரஸ் ரோச் 5 00:00:24,984 --> 00:00:26,736 நடிப்பது ஃப்ளோரா ஃப்ரியாஸ் 6 00:00:31,157 --> 00:00:32,073 சரி, போகலாம். 7 00:00:52,261 --> 00:00:57,641 என்னால் நிறுத்த முடியாதுன்னு உன்கிட்ட எத்தனை முறை சொன்னேன்னு தெரியலை! 8 00:01:00,561 --> 00:01:02,062 ஆனா நீ இல்லாமல் வருந்துவேன். 9 00:01:21,999 --> 00:01:24,293 ட்ரு கிரைம் பாட்காஸ்ட் பிராட்வே திரில்லர் 10 00:01:24,376 --> 00:01:27,295 டொலோரஸ் பற்றி நிஜ குற்றவியல் பாட்காஸ்ட் பிடிக்கும், 11 00:01:27,379 --> 00:01:29,340 ஆனா கற்பனை பண்ணி பார்க்க முடியல. 12 00:01:29,423 --> 00:01:33,928 -அவ அவ்வளவு விரும்பத்தகாதவள். -அதெல்லாம் ஏன் செஞ்சாள்னு புரியுது. 13 00:01:34,553 --> 00:01:36,931 -கிட்டத்தட்ட. -அவளுக்கு மனிதநேயத்தை தந்த. 14 00:01:37,014 --> 00:01:39,517 -உயிரோட்டம் தந்தே. -நன்றி. 15 00:01:40,392 --> 00:01:44,896 அவளுக்குள் போயி அந்த மர்மத்தை வெளியே கொண்டு வந்தேன். 16 00:01:45,271 --> 00:01:48,734 ஒரு விஷயத்தை சொல்றேன், இது ரொம்ப கஷ்டமானது. 17 00:01:49,443 --> 00:01:51,402 சீக்கிரமா நிஜமா செய்யலாம். 18 00:01:51,487 --> 00:01:53,697 முடிந்ததா? இது, பிரபலமாகுது. 19 00:01:53,781 --> 00:01:56,533 அதை பற்றி தினமும் 20 பதிவுகள் பார்க்கிறேன். 20 00:01:56,616 --> 00:02:01,330 தாய்பேயில் உள்ள உணவகம் ஒன்றில் மனித மாமிச டம்ப்ளிங் கொடுப்பதை பார்த்தியா? 21 00:02:01,413 --> 00:02:05,459 ஆமா, ஆமா, ஆமா, ஆமா! பாரிசில் அந்த பிஸ்ட்ரோவில் மனித எலும்பு மஜ்ஜை? 22 00:02:05,543 --> 00:02:08,169 -அவளா இருக்கும், இல்லையா? -உண்மைகள். 23 00:02:08,253 --> 00:02:11,423 -நிஜ டொலோரஸ் இன்னும் இருக்கிறாள். -இல்லை. 24 00:02:12,299 --> 00:02:14,718 கார் வந்தாச்சு. பார்ட்டிக்கு வர்றியா? 25 00:02:15,094 --> 00:02:19,598 பார்ட்டிக்கு போறேனா? நிச்சயமா, இந்த ரத்தத்தை சுத்தம் செய்யணும். 26 00:02:19,682 --> 00:02:22,852 -வாழ்த்துக்கள்! -ரொம்ப அற்புதமா இருந்த. 27 00:02:24,103 --> 00:02:25,228 -பார்ப்போம். -நன்றி. 28 00:02:25,312 --> 00:02:27,398 -நன்றி. சந்திக்கலாம். -உன்னை பிடிக்கும். 29 00:02:27,481 --> 00:02:28,941 -பை. -உன்னையும். பை. 30 00:02:33,445 --> 00:02:35,239 முன்னாள் கைதியான மசூஸ் நரபலி சதியில் 31 00:02:39,034 --> 00:02:41,120 பயப்பட வேணாம். நான்தான். 32 00:02:42,121 --> 00:02:44,999 என்னை மிருகமாக மாற்றாதே. 33 00:02:45,082 --> 00:02:46,292 நான் உன்னை மாதிரிதான், 34 00:02:47,084 --> 00:02:48,502 எல்லாம் தவறா நடந்தால். 35 00:02:50,796 --> 00:02:51,964 நான் நினைச்சேன் நீ... 36 00:02:52,047 --> 00:02:55,759 செத்துட்டேன்னா? தெரியும். அது உனக்கு வசதியா இருக்குமா? 37 00:02:56,093 --> 00:02:59,430 ஏன்னா நீ என் பெயரை சொல்லி, தப்பான காரணங்களுக்காக 38 00:03:00,097 --> 00:03:02,141 என்னை பிரபலமாக்குற. 39 00:03:03,601 --> 00:03:06,228 எல்லாரும் சம்பாதிக்கிறாங்க, 40 00:03:07,313 --> 00:03:08,439 என்னை தவிர. 41 00:03:11,901 --> 00:03:13,527 உன் கைக்கு என்ன ஆச்சு? 42 00:03:13,944 --> 00:03:17,615 என் கையா? நீ எனக்குள் "நுழைந்ததா" நினைச்சேன். 43 00:03:17,698 --> 00:03:19,950 உன் ஆராய்ச்சியில் அதை விட்டியா? 44 00:03:24,954 --> 00:03:26,290 என்னை கொல்லப் போறியா? 45 00:03:29,919 --> 00:03:30,753 இல்லை. 46 00:03:32,880 --> 00:03:33,714 இல்லை. 47 00:03:35,257 --> 00:03:36,091 மோசமானது. 48 00:03:43,307 --> 00:03:47,353 நீ வேண்டாம்னா கூட மறக்க முடியாத கருமத்தை சொல்றேன், 49 00:03:48,812 --> 00:03:51,065 நீ அதை தவிர்க்க முடியாது. 50 00:03:53,776 --> 00:03:54,610 அப்புறம், 51 00:03:57,655 --> 00:03:59,073 எனக்கு நீ உதவுவ. 52 00:04:01,951 --> 00:04:03,619 -உனக்கு உதவுவேனா? -ஆமா. 53 00:04:03,702 --> 00:04:04,536 எப்படி? 54 00:04:04,620 --> 00:04:06,747 மக்களுக்கு உண்மையை புரிய வைப்பே. 55 00:04:06,872 --> 00:04:09,541 முன் கைதியான மசூஸ் நரபலி சதில அடையாளம் காணபட்டாள் 56 00:04:10,542 --> 00:04:11,418 ஏன்னா, பாருங்க, 57 00:04:11,919 --> 00:04:15,798 ஆளுங்க சொல்ற மாதிரி நான் ஒரு ரத்த தாகம் கொண்ட சமூக விரோதி இல்ல. 58 00:04:16,839 --> 00:04:18,884 வாஷிங்டன் ஹைட்ஸ்ல இருக்கும் அழகி. 59 00:04:20,260 --> 00:04:24,056 வாஷிங்டன் ஹைட்ஸ், முன்பு, என் வாழ்வின் சிறந்த வருடங்கள். 60 00:04:24,139 --> 00:04:28,978 9/11க்கு பிந்தைய வருஷங்கள் ஞாபகமிருக்கா, எல்லாரும் சந்திக்க முயற்சி செஞ்சாங்க. 61 00:04:36,151 --> 00:04:40,614 ஆனா அது அப்பவும் ஜூலியானி நேரமா? நகரில் நம்மில் சிலர் மீது 62 00:04:41,699 --> 00:04:42,783 கண்டிப்பா இருந்தாங்க. 63 00:04:52,710 --> 00:04:54,628 ஹோபோகனில் உன் வீடிருக்கு, செல்லம். 64 00:04:54,712 --> 00:04:56,547 டாமினிக் அந்த பகுதியின் ராஜா. 65 00:04:56,630 --> 00:04:59,633 -சரி. வாடிக்கையாளர்கள் இருக்காங்களா? -ஆமா. 66 00:05:00,592 --> 00:05:04,179 அந்த ஐந்து வருஷம், அவன் ராணியா இருந்தேன். 67 00:05:09,018 --> 00:05:12,980 அந்த மனுஷனை ரொம்ப நேசிச்சேன், அவனுக்காக எதுவும் செஞ்சிருப்பேன். 68 00:05:13,939 --> 00:05:14,773 செஞ்சேன். 69 00:05:19,570 --> 00:05:21,780 அன்டோனியோ? இருக்கியா? 70 00:05:22,948 --> 00:05:24,867 தயவு செஞ்சு, அங்கேயே இரு. 71 00:05:24,950 --> 00:05:27,202 இவன் நிறைய வாங்குவான்னு டாமினிக் சொன்னான். 72 00:05:30,664 --> 00:05:32,541 அசையாதே. கையை தூக்கு. 73 00:05:42,092 --> 00:05:43,469 டாமினிக் அர்ஃபான்சோ! 74 00:05:45,679 --> 00:05:47,014 அவனை பற்றி கேட்டதில்ல. 75 00:05:47,097 --> 00:05:49,475 டாமினிக்? டாமினிக்கால்... 76 00:05:49,558 --> 00:05:53,187 ஸாரி. நீங்கள் அழைக்கும் எண் துண்டிக்கப்பட்டுள்ளது... 77 00:05:53,270 --> 00:05:55,064 இந்த பதிவில் நீங்கள்... 78 00:05:59,068 --> 00:06:01,695 -ஸாரி. நீங்கள் அழைக்கும் எண்... -டாமினிக்? 79 00:06:01,779 --> 00:06:03,280 -துண்டிக்கபட்டது. -டாமினிக்! 80 00:06:22,424 --> 00:06:24,218 பதினாறு வருஷம் பூட்டி வைத்தாங்க. 81 00:06:25,219 --> 00:06:28,597 நியூயார்க் மாநிலம் சீர்திருத்த சிறையில் பதினாறு வருடங்கள் 82 00:06:28,680 --> 00:06:31,725 போதை மருந்தை வைத்ததுக்கும், போலீசை தாக்கியதுக்கும். 83 00:06:35,229 --> 00:06:39,358 சிறையில் கைகள் கட்டுண்ட ஃபில்லி மசாஜ் ஊழியையுடன் 84 00:06:39,525 --> 00:06:40,651 என் தோழி டாபிதா. 85 00:06:48,951 --> 00:06:51,912 2019ல் ஒரு நாள் காலை, 86 00:06:54,498 --> 00:06:57,376 நான் அணிந்திருந்த உடைகளை திரும்ப தந்தாங்க. 87 00:06:58,168 --> 00:07:02,464 உதவித் தொகையா $200, ரயில் டிக்கெட் தந்தாங்க. 88 00:07:08,428 --> 00:07:11,849 எனக்கு உதவி செய்ற மாதிரி என்னை இறக்கி விட்டாங்க. 89 00:07:14,059 --> 00:07:17,688 நான் இதை அனுபவிக்கணும்னு புறநகர் அயோக்கியர்கள் நினைத்திருக்கலாம். 90 00:07:20,566 --> 00:07:24,486 இது கிராண்ட் சென்ட்ரல் ரயில். டிக்கெட்கள். டிக்கெட்கள். டிக்கெட்கள். 91 00:07:26,363 --> 00:07:27,906 -டிக்கெட்கள். -ஆமா, கிடைச்சது. 92 00:07:28,490 --> 00:07:29,867 -இதோ. -இது உங்க ரசீது. 93 00:07:29,950 --> 00:07:30,784 மன்னிக்கணும். 94 00:07:35,038 --> 00:07:40,377 மன்ஹாட்டனில் முதல் நிறுத்தம், ஹார்லெம்-125வது தெரு. 95 00:07:41,128 --> 00:07:44,506 ஓ, கடவுளே, என் நியூ யார்க் நகரம். 96 00:07:46,550 --> 00:07:48,051 அதனால், படுக்கை கிடைக்க 97 00:07:48,886 --> 00:07:54,349 வாய்ப்பிருக்கும் ஒரே இடத்துக்கு, வடக்கு நோக்கி நடந்தேன். எனக்கு குடும்பம் இல்லை. 98 00:07:54,766 --> 00:07:58,770 மேல்நிலை பள்ளில இருந்தப்ப பெற்றோர் இறந்தாங்க. டாமினிக் காப்பாத்தினான். 99 00:07:58,854 --> 00:08:02,858 இப்போ அவன் போயிருப்பான்னு தெரியும், ஆனா அவனை 16 வருஷம் காத்தேன். 100 00:08:02,941 --> 00:08:04,568 அவன் எனக்கு தங்க இடம் தரணும். 101 00:08:05,527 --> 00:08:08,488 இதோ. வாஷிங்டன் ஹைட்ஸ். 102 00:08:10,490 --> 00:08:11,783 சிபோட்லே 103 00:08:12,659 --> 00:08:13,994 என்ன கருமம் இது? 104 00:08:18,332 --> 00:08:19,249 அப்டவுன் யோகா 105 00:08:19,707 --> 00:08:21,001 முன்னேறியிருக்கு. 106 00:08:35,724 --> 00:08:38,644 சரி, முழுசா மாறலை. 107 00:08:40,562 --> 00:08:44,650 குடும்பமா இருந்த நெருங்கியவன் இல்லைனா எனக்கு அதிசயம்தான் நடக்கணும். 108 00:08:47,444 --> 00:08:49,071 என்ன கருமம் இது? 109 00:08:55,494 --> 00:08:56,370 ஹலோ? 110 00:08:56,536 --> 00:08:59,873 ஹாய், ஹலோ. ஹாய், டாமினிக் இருக்காரா? 111 00:09:00,540 --> 00:09:01,375 யாரு? 112 00:09:02,042 --> 00:09:03,835 டாமினிக் இப்பவும் இங்க இருக்காரா? 113 00:09:05,295 --> 00:09:06,713 ஸாரி, அவரை தெரியாது. 114 00:09:08,006 --> 00:09:08,882 ஹலோ? 115 00:09:19,935 --> 00:09:22,396 என் 20களில் ஐந்து மாடிகளை கூட ஏறுவேன். 116 00:09:26,483 --> 00:09:27,317 ஹாய். 117 00:09:28,902 --> 00:09:30,821 ஹாய், பாருங்க. ரொம்ப வருந்துறேன். 118 00:09:31,488 --> 00:09:34,950 இங்க தங்கியிருந்தேன், யாரையும் மேல விட்டிருக்கமாட்டேன். 119 00:09:35,033 --> 00:09:37,911 நான் செய்வது முறையில்லை, ஆனா இப்பதான் வந்தேன் 120 00:09:38,745 --> 00:09:41,957 16 வருஷங்கள் நாட்டுக்கு வெளியே இருந்தேன், 121 00:09:42,040 --> 00:09:45,669 இப்பவும் என் காதலன் இங்க இருக்கணும், உங்களுக்கு தெரிஞ்சு 122 00:09:45,752 --> 00:09:47,546 இருக்கணும்னு வேண்டிக்கறேன்... ஹை. 123 00:09:48,338 --> 00:09:51,216 -ஹாய், நன்றி. -காதலன் எங்கன்னு தெரியாதா? 124 00:09:54,344 --> 00:09:56,305 இப்போ என் காதலனா இருக்கமாட்டான். 125 00:09:56,388 --> 00:09:57,931 -செல்லம்? என்ன... -பரவாயில்ல. 126 00:09:58,181 --> 00:10:01,059 -இல்லை, சரி. -மன்னிக்கணும். ரொம்ப குழப்பமானது, 127 00:10:01,393 --> 00:10:02,728 உங்ககிட்ட பேட் இருக்கா? 128 00:10:04,604 --> 00:10:07,607 வேற ஏதாவது. உங்க தரைல ரத்தம் கசியாம இருக்க முயலறேன். 129 00:10:07,691 --> 00:10:08,525 இல்ல, இல்ல. 130 00:10:11,069 --> 00:10:12,029 -வாங்க. -நன்றி. 131 00:10:12,112 --> 00:10:14,114 அங்க சின்குக்கு கீழே. 132 00:10:14,865 --> 00:10:18,118 கழிவறையில் டைலுக்கு பின்னால். தயவு செஞ்சு, கடவுளே. 133 00:10:19,870 --> 00:10:21,997 ஜெஹோவாவின் சாட்சியை உள்ளே விட்டியா? 134 00:10:27,502 --> 00:10:28,712 சேய். வா, வா. 135 00:10:33,550 --> 00:10:34,384 ஆமா! 136 00:10:36,261 --> 00:10:38,138 சேய். ஆமா. 137 00:10:42,517 --> 00:10:45,520 எல்லாம் போயிருக்கும்னு தெரியும், முட்டாள் இல்ல, 138 00:10:47,898 --> 00:10:49,566 ஆனா அதை நானே பார்க்கணும். 139 00:10:51,360 --> 00:10:53,153 ஹோபோக்கனில் உன் வீடு இருக்கு. 140 00:11:10,295 --> 00:11:11,630 அம்போன்னு விட்டான், 141 00:11:14,716 --> 00:11:17,302 உலகில் எனக்கிருந்த ஒரே ஆளு. 142 00:11:23,642 --> 00:11:26,520 கருமம்... நீ என்னை அம்போன்னு விட்ட! 143 00:11:26,603 --> 00:11:31,483 என்னை அம்போன்னு... அம்போன்னு விட்டுட்ட. ஓ, கடவுளே. 144 00:11:31,566 --> 00:11:35,529 -ஹேய், நல்லா இருக்கியா? -ஆமா, நல்லா இருக்கேன். நன்றி. 145 00:11:35,612 --> 00:11:36,905 நான் நல்லா இல்லை. 146 00:11:39,991 --> 00:11:43,954 -நீ வேற ஏதாவது இடத்தை பார்க்கலாம்... -ஸாரி, ஒரு சின்ன சம்பவம். 147 00:11:46,540 --> 00:11:48,040 எப்போ இங்க வந்தீங்க? 148 00:11:48,834 --> 00:11:49,668 இந்த இடத்துக்கா? 149 00:11:50,627 --> 00:11:51,711 போன ஜூனில்? 150 00:11:53,880 --> 00:11:55,757 இங்க யாரு இருந்தாங்க தெரியுமா? 151 00:11:55,841 --> 00:11:56,675 இல்லை. 152 00:11:56,967 --> 00:12:00,011 அப்போ உரிமையாளர், உரிமையாளர் எண் கிடைக்குமா? 153 00:12:00,095 --> 00:12:03,140 -கட்டிடத்த ஒரு வருஷம் முன் வித்தாங்க. -ஆமா. 154 00:12:03,223 --> 00:12:05,058 -இப்போ புது உரிமையாளர். -சரி. 155 00:12:05,142 --> 00:12:06,226 நாங்க உதவ முடியாது. 156 00:12:06,309 --> 00:12:07,436 -சரி. -மன்னிக்கணும். 157 00:12:13,024 --> 00:12:14,734 உங்களை பதட்டமாக்கலைனு நம்புறேன். 158 00:12:15,902 --> 00:12:17,904 நிஜமா அப்படி ஒரு ஆளாக விரும்பல. 159 00:12:29,749 --> 00:12:31,751 ஹேய், அழகுப் பெண்ணே! 160 00:12:32,502 --> 00:12:35,547 என்கிட்ட பேசமாட்டியா? உனக்கு உதவப் போறேன். 161 00:12:37,048 --> 00:12:38,133 யாரை தேடுற? 162 00:12:41,845 --> 00:12:46,349 -டாமினிக்கை தேடறேன். -டாமினிக்? யாரு டாமினிக்? 163 00:12:46,725 --> 00:12:48,059 டாமினிக் அர்ஃபான்சோ. 164 00:12:48,977 --> 00:12:50,604 உன்னை இங்க பார்த்ததே இல்லை. 165 00:12:50,687 --> 00:12:51,521 அது, 166 00:12:52,230 --> 00:12:54,816 இங்க டாமினிக் கூட ஐந்து வருஷம் தங்கியிருந்தேன். 167 00:12:54,900 --> 00:12:58,361 -எனக்கு தெரியும்ன்ற மாதிரி பேசுற. -என்கிட்ட என்ன கேட்ட? 168 00:12:58,445 --> 00:13:02,282 இந்த இடத்தை கட்டுபடுத்தினவன், அவனுக்கு வேலை செய்தவர்களை வெளிப்படையா 169 00:13:02,365 --> 00:13:05,577 பணத்தை கையாள விட்டதில்ல, நீ செய்ததது போல. உன்னை பார்த்தேனே. 170 00:13:05,911 --> 00:13:09,915 எனக்கு ஒரு உதவி செய், புகையை என் முகத்தில் ஊதாதே, ப்ளீஸ். 171 00:13:09,998 --> 00:13:11,082 அப்ப நீ கேடியா? 172 00:13:11,166 --> 00:13:12,751 -என்ன? -நீ கேடி. 173 00:13:12,834 --> 00:13:16,546 ஹேய்! இன்று நான் திரும்ப சிறைக்கு போக காரணமாகாதே. 174 00:13:16,630 --> 00:13:19,174 என்னை தூண்டாதே, அயோக்கிய நாயே. 175 00:13:19,591 --> 00:13:22,010 சேய், நாயே! என்னை எரிக்க பார்த்த! 176 00:13:22,093 --> 00:13:24,971 -உனக்கு என்ன பிரச்சினை? -சேய், முட்டாளே. 177 00:13:25,055 --> 00:13:28,308 இங்க யாரும் என்னிடம் வம்பிழுக்க மாட்டாங்க, ஆனா இப்போ? 178 00:13:28,391 --> 00:13:29,559 எல்லாம் போச்சு. 179 00:13:31,520 --> 00:13:32,437 ஒன்றை தவிர... 180 00:13:37,651 --> 00:13:39,361 பாலைவன கானல் போல. 181 00:13:41,238 --> 00:13:43,031 எம்பானாடா ஆஹா லோகா! 182 00:13:45,450 --> 00:13:46,284 சேய்! 183 00:13:52,540 --> 00:13:55,085 உனக்கும் பார்த்தா தெரியலையா? சேய். கருமம்! 184 00:14:00,715 --> 00:14:01,591 கடவுளே! 185 00:14:02,092 --> 00:14:04,594 ரொம்ப வருந்துறேன், இளம் பெண்ணே. நலமா? 186 00:14:04,678 --> 00:14:07,264 "இளம் பெண்ணே"? இளம் பெண்ணேன்னு அப்பா சொல்வார். 187 00:14:07,931 --> 00:14:10,433 "இளம் ஆண்"னு என் சிக்கலில் அப்பா சொல்வார். 188 00:14:11,434 --> 00:14:13,937 அவரை பார்க்க எந்த பிரச்சினையும் சமாளிப்பேன். 189 00:14:14,938 --> 00:14:16,106 அந்த உணர்ச்சி புரியும். 190 00:14:21,987 --> 00:14:23,989 -நன்றி. -பரவாயில்லை. 191 00:14:30,328 --> 00:14:34,749 எம்பானாடா லோகாவுக்கு வரவேற்கிறேன். சிறப்பு சலுகை, $5க்கு மூன்று. 192 00:14:39,045 --> 00:14:40,005 ஓ, கடவுளே. 193 00:14:40,088 --> 00:14:43,592 சேய், சும்மா அதுக்கு எம்பானாடா லோகான்னு பெயர் வைக்கலை. 194 00:14:46,177 --> 00:14:47,387 நான் உதவலாமா? 195 00:14:47,721 --> 00:14:49,639 சரி, மன்னிக்கணும். அது வந்து, 196 00:14:52,726 --> 00:14:57,564 அப்படியே இருக்கும் முதல் இடம் இதுதான், அதே மாதிரிதான் இருக்கு! 197 00:14:57,647 --> 00:14:59,899 -தெரியும், ரொம்ப சோகமானது. -இல்லை! கடவுளே. 198 00:14:59,983 --> 00:15:03,695 இங்க ரொம்ப நீளமா வாடிக்கையாளர்கள் வரிசை இருந்திருக்கு. 199 00:15:04,696 --> 00:15:06,114 இந்த இடத்தை மிஸ் செய்தேன். 200 00:15:06,823 --> 00:15:07,699 அழகு. 201 00:15:08,617 --> 00:15:11,286 அட, பெண்ணே, உயரமா இருக்க. நீ மாடலாகலாம். 202 00:15:14,039 --> 00:15:17,667 இதோ. எனக்கு பிடிச்சது. இது. கொய்யா மற்றும் சீஸ். 203 00:15:18,460 --> 00:15:20,253 இது எனக்கு பிடிக்கும். ஒன்று? 204 00:15:24,382 --> 00:15:26,343 சரி, $1.85. 205 00:15:26,426 --> 00:15:28,720 -இதோ. -50ஐ சில்லரையாக்க முடியாது. 206 00:15:28,970 --> 00:15:30,639 -ஆகட்டும். -இது நிஜமா? 207 00:15:30,722 --> 00:15:33,058 ஆமா, நிஜம். 50களாக $200 தந்தாங்க. 208 00:15:34,726 --> 00:15:37,270 அவ்ளோதான் இருக்கு. நிஜமா முடியாதா? 209 00:15:37,979 --> 00:15:38,855 மன்னிக்கணும். 210 00:15:41,983 --> 00:15:42,817 கொள்கை. 211 00:15:44,861 --> 00:15:45,737 நிஜமாவா? 212 00:15:48,365 --> 00:15:50,533 பொந்துக்குள் போய் சாக விரும்புறேன், 213 00:15:52,410 --> 00:15:54,454 ஆனா எனக்குன்னு பொந்தும் இல்லை. 214 00:15:56,665 --> 00:15:57,999 டொலோரஸ் ரோச்? 215 00:16:01,044 --> 00:16:03,546 -லூயிஸ்? -அட நீயா? 216 00:16:03,630 --> 00:16:05,965 -அது நீயேதான்! -லூயிஸ், நீ வளர்ந்துட்ட! 217 00:16:06,049 --> 00:16:09,594 ஓ, கடவுளே! டொலோரஸ் ரோச்சை நேரில் பார்க்கிறேன். 218 00:16:09,678 --> 00:16:14,099 ரொம்ப காலமாச்சு, மாமி. அப்புறம், நீ... மாமி, கொஞ்சம் கூட வயசாகலை. 219 00:16:14,182 --> 00:16:18,186 நெல்லி, இங்கிருக்கும் அருமையான பெண், எனக்கு ரொம்ப காலத்து பழக்கம். 220 00:16:27,654 --> 00:16:29,781 -சரி. -எதுக்கும் கவலை வேணாம். 221 00:16:29,864 --> 00:16:35,203 பார்த்துக்குறேன். எம்பானாடா லோகாக்கு வாழ்நாள் விஐபி அனுமதி இருப்பது தெரியுமே. 222 00:16:35,286 --> 00:16:38,415 -வா. வா! போகலாம்! -ஓ, கடவுளே. நன்றி. 223 00:16:43,420 --> 00:16:45,964 அங்கே என் பெருமையும் சந்தோஷமும்... 224 00:16:46,506 --> 00:16:47,841 என் கொய்யா மற்றும் சீஸ். 225 00:16:48,341 --> 00:16:53,263 '87ல் என் அப்பா இந்த இடத்தை தொடங்கும் போதிலிருந்து இருக்கும் ரகசிய செய்முறை. 226 00:16:55,640 --> 00:16:57,142 ஸாரி, ஸாரி, ரொம்ப ஸாரி. 227 00:16:57,225 --> 00:16:59,894 -தெறிக்கும் எச்சரிக்கையை கூற மறந்தேன். -ஆமா. 228 00:17:01,438 --> 00:17:03,398 -இது எனக்கான நாள் இல்லை. -வா. 229 00:17:05,400 --> 00:17:07,652 -எப்போ வெளியே வந்த? -இன்று காலை. 230 00:17:10,488 --> 00:17:12,365 இன்று காலையில்தான் வந்தியா? 231 00:17:14,325 --> 00:17:15,201 அப்போ நீ... 232 00:17:18,079 --> 00:17:20,039 இங்க நேரடியா வந்தியா? 233 00:17:21,249 --> 00:17:22,166 தெரியும். 234 00:17:22,250 --> 00:17:24,877 -அது, நான் நினைச்சேன்... -அது, என்ன தோணுச்சு? 235 00:17:24,961 --> 00:17:27,672 -நான் நினைச்சேன்... -நீ நினைச்ச... என்ன நினைச்ச? 236 00:17:28,173 --> 00:17:29,799 ...டாமினிக் கூட தங்குவன்னு. 237 00:17:32,969 --> 00:17:33,970 டாமினிக்கா? 238 00:17:36,514 --> 00:17:39,142 -அவன் எங்கன்னு தெரியுமா? -அதாவது... 239 00:17:39,642 --> 00:17:42,312 போன தடவை உன்னை பார்த்த பிறகு டாமினிக்கை பார்க்கலை. 240 00:17:45,106 --> 00:17:47,150 -நிஜமாவா? -ஆமா, பார்க்கலை. 241 00:17:48,067 --> 00:17:49,235 எங்கேன்னு தெரியுமா? 242 00:17:50,028 --> 00:17:51,946 இல்ல. அதனால்தான் உன்னிடம் கேட்டேன், 243 00:17:52,030 --> 00:17:53,948 -தெரியாது. -நீ உள்ளே போனதும், 244 00:17:54,032 --> 00:17:55,658 மாரடைப்பு வந்ததா சொன்னாங்க. 245 00:17:55,742 --> 00:17:59,287 -ஓ, கடவுளே. என்ன? -செடி வளர்க்க ஓரகான் போனதா 246 00:17:59,370 --> 00:18:03,500 கேள்விப்பட்டேன். யாருக்கும் அவங்க பேசுறது தெரியாது. 247 00:18:04,042 --> 00:18:06,586 அவன் இங்க இல்லைன்னு மட்டும் தெரியும். 248 00:18:07,337 --> 00:18:08,171 அடச்சே. 249 00:18:09,130 --> 00:18:12,383 -அடச்சே! -ஹேய்! மெதுவாமா, மெதுவா! பரவாயில்லை. 250 00:18:12,467 --> 00:18:16,846 இல்ல, அது சரியில்லை! அவனை காப்பத்த என்னோட 16 வருஷத்தை தொலைத்தேன்! 251 00:18:16,930 --> 00:18:19,641 இப்போ இந்த பசங்க எங்க குடியிருப்பில் இருக்காங்க. 252 00:18:19,974 --> 00:18:23,394 எங்க பணமெல்லாம் போச்சு, ஐந்து வருஷம் நான் சேர்த்ததெல்லாம்! 253 00:18:23,478 --> 00:18:27,482 -லூயிஸ், என்கிட்ட எதுவுமில்லை. -நீ, மறுவாழ்வு மையத்தில் இருந்தியா... 254 00:18:27,941 --> 00:18:29,359 மறுவாழ்வு மையமா? சேய். 255 00:18:29,442 --> 00:18:32,153 -பரோல் அதிகாரி இருக்கா? -இல்ல, பரோல் இல்ல. 256 00:18:32,570 --> 00:18:37,200 "எனக்கு கொடுத்த அதிகப்படியான தண்டனையை பூர்த்தி செஞ்சுட்டேன்." 257 00:18:37,283 --> 00:18:39,202 குத்திப் பாறேன், முடிந்தேன். 258 00:18:40,078 --> 00:18:41,412 அடடா. 259 00:18:42,622 --> 00:18:43,623 யோ. 260 00:18:45,542 --> 00:18:46,793 நல்ல விஷயம், 261 00:18:48,419 --> 00:18:51,673 -போதை பரிசோதனை செய்யமாட்டாங்கல்ல? -என்ன? போதை பரிசோதனையா? 262 00:18:52,382 --> 00:18:53,591 யோ, நெல்லி! 263 00:18:54,175 --> 00:18:55,802 வாடிக்கையாளர்களை கவனி. 264 00:18:57,095 --> 00:18:59,889 -சரி. -வா. இப்பவும் கீழ்தளத்தில் இருக்கேன். 265 00:19:00,974 --> 00:19:04,143 ஓ, சேய், அது சரி. கடைக்கு கீழ்தளத்தில் இருக்கான். 266 00:19:04,561 --> 00:19:06,145 இந்த இடம் ஞாபகமிருக்கு. 267 00:19:16,114 --> 00:19:18,867 உன் அப்பா எங்க? இப்பவும் இங்க அவர்தான் தலையா? 268 00:19:18,950 --> 00:19:22,996 இல்ல, சில வருஷம் முன் இறந்துட்டார். அவரின் கிட்னிகள் செயலிழந்தது. 269 00:19:23,079 --> 00:19:24,539 வருந்துறேன், லூயிஸ். 270 00:19:24,914 --> 00:19:27,125 -அவரை ரொம்ப பிடிக்கும். -நன்றி. 271 00:19:27,709 --> 00:19:30,044 பதினாறு வருஷம் போச்சு, இந்த செடிக்காக. 272 00:19:32,547 --> 00:19:33,631 எந்த பலனும் இல்லை. 273 00:19:46,978 --> 00:19:51,566 அப்போ, இந்த வகையோட பெயர் சவர் ஆப்பிள் பாப். 274 00:19:51,941 --> 00:19:54,736 அது ஒரு... சேய். மன்னிக்கணும். 275 00:19:54,819 --> 00:19:56,863 -சரி, நில்லு. இருக்கேன். -ஓ, கடவுளே. 276 00:19:56,946 --> 00:19:59,574 கவலைபடாத. பார்த்துக்குறேன். பார்த்துக்குறேன். 277 00:20:00,283 --> 00:20:02,493 என் நுரையீரல் வேலை செய்யலை போல. 278 00:20:04,579 --> 00:20:06,164 -சேய்! -ஏன், என்ன ஆச்சு? 279 00:20:06,247 --> 00:20:08,541 திரும்பவும் தண்ணீர் போச்சு. ஆமா, ஸாரிம்மா. 280 00:20:08,917 --> 00:20:12,754 சில மாசம் முன் இந்த கட்டிடத்தை வித்துட்டாங்க 281 00:20:12,837 --> 00:20:16,841 புது உரிமையாளர் எனக்கு தண்ணீரில் குடைச்சல் தர்றார். 282 00:20:16,925 --> 00:20:18,509 உனக்கு தொந்தரவா? 283 00:20:19,135 --> 00:20:20,261 -இல்லை. -நீ போகணுமா? 284 00:20:20,345 --> 00:20:22,430 இல்லை, இல்லை. குத்தகை இருக்கு. 285 00:20:23,139 --> 00:20:25,391 ஆமா, இந்த களை ரொம்ப வீர்யமானது. 286 00:20:25,475 --> 00:20:28,144 ஆமா, ஏன்னா அதுக்கு அவ்ளோ மருத்துவ தரம் இருக்கு. 287 00:20:29,938 --> 00:20:35,443 இப்பவும் நியூயார்க்ல முறையா வாங்க முடியாது அதனால இந்த அல்பைனோ ஆளை பார்த்தேன், சரியா? 288 00:20:35,526 --> 00:20:39,072 இந்த கருமத்தை கொலராடோ மருந்தகத்தில் வாங்குறான். 289 00:20:39,405 --> 00:20:42,700 சும்மா சொல்றியா? போதை வியாபாரமும் முன்னேறியது. 290 00:20:43,993 --> 00:20:46,913 -தண்ணீர் வந்தது. -ஓ, கடவுளே. ஏசுவே, என்ன? 291 00:20:55,672 --> 00:20:57,256 நன்றி. 292 00:20:58,758 --> 00:20:59,884 சரி, கடவுள் சத்தியமா, 293 00:20:59,968 --> 00:21:01,594 -இவனை கொல்லப் போறேன். -யாரு? 294 00:21:01,678 --> 00:21:04,847 புது உரிமையாளர் மோசமான ஆளு, தெரியுமா? 295 00:21:04,931 --> 00:21:08,559 இதுக்கு முன்பும் இந்த இடம் கைமாறியிருக்கு, ஆனா நாம கொடுத்த 296 00:21:08,643 --> 00:21:11,104 அளவு மேல மதிப்பு இருந்ததில்ல. ஆனா இப்ப, 297 00:21:11,187 --> 00:21:13,439 இந்த பகுதி ரொம்ப பிரபலமாகுது. 298 00:21:13,523 --> 00:21:14,649 எவ்ளோ போதைலருக்கான்? 299 00:21:15,191 --> 00:21:16,526 எனக்கு எவ்ளோ போதை? 300 00:21:16,609 --> 00:21:20,613 நான் பிறந்தப்போதே இது எம்பானாடா கடை, சாகும்வரை அப்படிதான் இருக்கும்! 301 00:21:20,697 --> 00:21:24,117 லூசு போல பேசுறான், இரண்டு விஸ்கி அடிச்சு அப்பா பேசுற மாதிரி. 302 00:21:24,200 --> 00:21:26,744 -அப்போ, எங்கும் போக முடியாது. -முடியாது... 303 00:21:28,788 --> 00:21:30,957 ஓ, கடவுளே, உனக்கு என்ன ஆச்சு? 304 00:21:32,750 --> 00:21:35,503 என்ன? என்ன ஆகுது... வா. இல்லை. 305 00:21:35,586 --> 00:21:37,088 -ஓ, கடவுளே. -கூச்சமானேன். 306 00:21:37,171 --> 00:21:39,882 -ஓ, சேய். -உக்காருவோம், சரியா? மெதுவா. 307 00:21:39,966 --> 00:21:41,342 அது வீர்யமானது. 308 00:21:41,426 --> 00:21:44,095 -பீதி தாக்குதல் வருது போல. -சரி. 309 00:21:44,178 --> 00:21:48,141 -எனக்கு பீதி தாக்குதல் வருது. -இல்ல, சுவாசி. சுவாசம் எடு. 310 00:21:49,851 --> 00:21:51,436 தோள்கள் இறுக்கமா இருக்கு. 311 00:21:53,479 --> 00:21:55,732 -உன் கழுத்தும். -ஆமா. 312 00:22:03,031 --> 00:22:06,492 -என்ன? -யோ, உன் கைகள். 313 00:22:07,326 --> 00:22:08,661 எப்படி இவ்ளோ நல்லா செய்ற? 314 00:22:09,203 --> 00:22:14,500 ஓ, சேய். பத்து வருஷமா விற்பனை நிலையத்தில் மசாஜ் கொடுத்துட்டு இருக்கேன். 315 00:22:15,126 --> 00:22:17,754 அங்க சில ஆவேசமான நாய்களோட இருந்தேன். 316 00:22:18,504 --> 00:22:22,050 ஆனா ஒருத்தரை கூட அமைதியாக்க என்னால் முடியல. 317 00:22:23,760 --> 00:22:27,638 -என்னை "மந்திர கைகள்"னு சொல்வாங்க. -மந்திர கை டொலோரஸ். 318 00:22:29,766 --> 00:22:32,769 அதை வேலையா செய்யலாம்ன்னு தோணுச்சு. 319 00:22:33,936 --> 00:22:35,938 அதாவது, முறையான மசாஜ் செய்பவளா? 320 00:22:36,022 --> 00:22:38,816 ஆமா, அற்புதமானது. டி. திட்டம் வெச்சிருக்க. 321 00:22:38,900 --> 00:22:42,612 டாமினிக்கை தேடுவது தான் திட்டம். ஏன்னா அவன் தங்க இடம் தரணும், 322 00:22:42,695 --> 00:22:46,199 -அதையாவது எனக்கு அவன் செய்யணும். -யோ, அவனை விடு. 323 00:22:46,532 --> 00:22:48,493 டி, ஏன் கூடாது... இங்க தங்கலாமே. 324 00:22:53,456 --> 00:22:54,332 நிஜமாவா? 325 00:22:55,333 --> 00:22:56,834 ஏன்னா பொய் சொல்லமாட்டேன், 326 00:22:57,293 --> 00:23:01,380 இந்த படுக்கையை பார்த்ததும், இன்றிரவு இங்கயே படுக்கலாம்னு நினைச்சேன். 327 00:23:01,881 --> 00:23:05,468 -இல்லை, என் அப்பாவின் அறை காலி. -உன் தரையா இருந்தாலும் போதும். 328 00:23:05,551 --> 00:23:08,137 -காலியா இருக்கு. வாடகைக்கு விடணும். -$200 இருக்கு. 329 00:23:08,221 --> 00:23:10,598 -எவ்ளோ காலம்னு தெரியல. -பணம் வாங்கமாட்டேன். 330 00:23:10,681 --> 00:23:14,018 -சீக்கிரமா வேலை தேடுவேன். -இல்ல, நிறுத்து. நிறுத்து. 331 00:23:14,102 --> 00:23:16,270 -வேலை தேடப் போறேன். -டொலோரஸ், போதும். 332 00:23:17,063 --> 00:23:17,939 சரியா? 333 00:23:18,022 --> 00:23:20,566 தேவயானவரை அந்த அறையை பயன்படுத்திக்கோ. 334 00:23:21,776 --> 00:23:24,195 உனக்கு உணவும் தர்றேன். புகைக்கவும் தர்றேன். 335 00:23:25,530 --> 00:23:28,116 இல்ல, சும்மா சொன்னேன். முடியாது. 336 00:23:31,285 --> 00:23:35,081 டொலோரஸ், நீ இங்க இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கும். 337 00:23:35,456 --> 00:23:36,958 நிறைய பேர் போயிட்டாங்க. 338 00:23:37,875 --> 00:23:42,630 என்னை கொஞ்ச காலத்துக்கு இலவசமா தங்க விடுவியா? 339 00:23:43,589 --> 00:23:45,133 உன்னை நீ "விடவில்லை," 340 00:23:46,425 --> 00:23:47,593 உன்கிட்ட கேட்கிறேன். 341 00:23:51,806 --> 00:23:53,599 எனக்காக அப்படி ஏன் செய்ற? 342 00:23:54,767 --> 00:23:56,435 டொலோரஸ் ரோச், வருந்தினேன். 343 00:23:59,397 --> 00:24:01,440 உன்னை பற்றி நிறைய யோசிச்சேன். 344 00:24:02,650 --> 00:24:06,904 இப்போ வேற ஏதாவது வழி இருந்தால், அது எனக்கு பயமா இருக்கும். 345 00:24:21,252 --> 00:24:26,924 தனியா, கதவை பூட்டி, போதையில். 346 00:24:28,551 --> 00:24:29,552 இது ஒரு அதிசயம். 347 00:24:32,054 --> 00:24:35,141 லூயிஸின் தந்தை இறந்த படுக்கை அறையில், 348 00:24:37,226 --> 00:24:40,271 ஆனா இங்க பாதுகாப்பா தோணுது. 349 00:24:40,771 --> 00:24:43,065 அது, பாதுகாப்பாக. 350 00:24:45,735 --> 00:24:48,070 லூயிஸின் அப்பாவோட சட்டைகளும் பொருட்களும். 351 00:24:51,032 --> 00:24:52,575 சுருண்டு படுக்கறேன், 352 00:24:53,951 --> 00:24:55,912 டாபிதாவை நினைத்தபடி 353 00:24:57,413 --> 00:25:01,709 ஏன்னா ரொம்ப காலத்துக்கு பிறகு அவள் இல்லாமல் இது என்னோட முதல் இரவு. 354 00:25:03,336 --> 00:25:04,670 அப்புறம் நான் யோசிப்பது 355 00:25:05,880 --> 00:25:06,839 டாமினிக், 356 00:25:08,216 --> 00:25:09,675 என் வாழ்வின் நேசம். 357 00:25:12,595 --> 00:25:17,141 லூயிஸின் அப்பா இந்த அறையில் அமைதியாக இறந்ததை பற்றி யோசிக்கிறேன். 358 00:25:18,643 --> 00:25:22,188 இன்னும் எத்தனை பேர் அந்த அறையில் இறப்பாங்கன்னு தெரியாது, 359 00:25:23,105 --> 00:25:24,732 அது அவ்ளோ அமைதியா இருக்காது. 360 00:25:29,403 --> 00:25:31,906 ஃப்ளோரா, பார்டிக்கு வர்றியா? 361 00:25:36,786 --> 00:25:37,787 ஆமாம். 362 00:25:41,207 --> 00:25:42,500 அங்கே சந்திக்கிறேன். 363 00:25:43,542 --> 00:25:44,835 சரி. 364 00:25:58,474 --> 00:26:00,309 நீ நல்லா கவனிக்கிற. 365 00:26:51,402 --> 00:26:53,404 வசனங்கள் மொழிபெயர்ப்பு: Pradeep Kumar 366 00:26:53,487 --> 00:26:55,489 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்