1 00:00:06,465 --> 00:00:09,969 த ஹாரர் ஆஃப் டொலோரஸ் ரோச் 2 00:00:10,052 --> 00:00:12,847 அத்தியாயம் 3 அசிங்கமான குழந்தை போல 3 00:00:15,975 --> 00:00:19,186 டோலோரஸ் ரோச் பிரிட்டானியா தியேட்டர் 4 00:00:19,645 --> 00:00:22,982 நீ ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்ட இன்னொரு விஷயம் இது, சரியா? 5 00:00:23,399 --> 00:00:26,610 ஏன்னா நீ அங்கே சும்மா கழுத்தை ஒடிச்சிட்டு இருந்த. 6 00:00:27,194 --> 00:00:29,905 ஒருத்தரை கொல்வது கஷ்டமானது. 7 00:00:32,031 --> 00:00:35,828 முதலாவது? அதுவரை அது என்னன்னு தெரியாது. 8 00:00:36,537 --> 00:00:40,958 ஆனா அந்த சிறு நொடியில், என் ஸ்பாவின் அடித்தளத்தில், 9 00:00:41,751 --> 00:00:43,669 அந்த ஆளின் கண்களை பார்த்தபடி, 10 00:00:45,254 --> 00:00:46,297 எல்லாம் மாறியது 11 00:00:48,048 --> 00:00:51,844 இருவருக்கும் ரொம்ப, ரொம்ப தெளிவா தெரிஞ்சது 12 00:00:54,054 --> 00:00:56,348 எங்களில் ஒருத்தர் சாகணும். 13 00:00:59,810 --> 00:01:01,270 சேய்! 14 00:01:01,353 --> 00:01:02,980 கழுத்து நரம்பை பார்க்கணும். 15 00:01:03,063 --> 00:01:04,315 மூச்சுத்திணறல் சுவாசம், 16 00:01:04,397 --> 00:01:08,319 ஆனா நெறிப்பது மூளைக்கு ரத்தஓட்டம் பாதிக்கும், வேகமானது. 17 00:01:08,402 --> 00:01:10,571 அதுவும் டாபிதா கத்துத் தந்தது. 18 00:01:10,654 --> 00:01:13,032 ஓஹோ! இதில் ஜெயிக்கலாம்னு நினைக்கிறானா! 19 00:01:14,241 --> 00:01:16,660 நீ இதில் ஜெயிக்க போறியா? 20 00:01:16,786 --> 00:01:19,288 ஆமா, அது சரி, அயோக்கியனே. 21 00:01:19,371 --> 00:01:21,289 பரிதாபமான மிருகம் மாதிரி. 22 00:01:21,373 --> 00:01:24,960 ஆனா நான் டொலோரஸ் ரோச் நான் செய்ததே இல்லை. 23 00:01:25,044 --> 00:01:27,630 ஆனா அறையில் கடைசி ஆளாக இருப்பேன், 24 00:01:27,713 --> 00:01:33,551 நீயோ வேறோ யாராவதோ, இனி என்னிடமிருந்து எதுவும் எடுக்கமாட்டீங்க. 25 00:01:33,636 --> 00:01:35,513 எப்பவும் இல்லை! 26 00:01:44,438 --> 00:01:48,734 இது நல்ல தரமான மேஜை, இப்படி இரண்டு பேரை சுமக்குது, 27 00:01:48,818 --> 00:01:50,152 இந்த ஆட்டத்திலும்... 28 00:02:04,416 --> 00:02:05,376 திரு. பேர்ல்மன்? 29 00:02:20,808 --> 00:02:22,226 திரு. பேர்ல்மன். 30 00:02:34,405 --> 00:02:35,406 திரு. பேர்ல்மன்? 31 00:03:21,660 --> 00:03:22,745 இந்த மெழுகுதிரி... 32 00:03:23,704 --> 00:03:28,083 இன்னொன்றை பற்ற வைக்கணும், ஆனா ரொம்ப ஈடுபாடா இருக்கவும் விரும்பலை, சரியா? 33 00:03:59,865 --> 00:04:01,492 ஏன் அப்படி செய்ய வைத்தான்? 34 00:04:03,577 --> 00:04:05,204 ஏன் அப்படி செய்ய வைத்தான்? 35 00:04:05,287 --> 00:04:07,289 என்னை ஏன் செய்ய வெச்ச? 36 00:04:09,708 --> 00:04:11,126 என்னை ஏன் செய்ய வெச்ச? 37 00:04:17,341 --> 00:04:18,175 கடவுளே. 38 00:04:46,996 --> 00:04:49,415 ஓ, கடவுளே. ஓ, கடவுளே. ஓ. 39 00:04:52,626 --> 00:04:54,169 திட்டம் போடணும்... 40 00:04:56,630 --> 00:04:58,674 ஆமா. 41 00:05:07,808 --> 00:05:10,561 -ஆமா, சகோ. இன்னும் ஒன்று. எங்க போனார்? -என்ன? 42 00:05:10,644 --> 00:05:14,106 நான் மசாஜ் செய்யும் போது தூங்கிப் போனார். 43 00:05:14,189 --> 00:05:16,817 இல்லை, அங்கே போக வேணாம்! படி உடைஞ்சிருக்கு. 44 00:05:16,900 --> 00:05:20,988 நீ காயப்பட வேணாம். கடைக்கு போறேன், கொஞ்சம் கட்டைகள் வாங்கணும். 45 00:05:22,281 --> 00:05:23,782 -டொலோரஸ்! -என்ன? 46 00:05:23,866 --> 00:05:25,826 -இங்க வா. -என்ன? 47 00:05:25,993 --> 00:05:28,537 -எல்லாம் சரியா இருக்கா? -ஆமா, நல்லா இருக்கு. 48 00:05:28,620 --> 00:05:33,792 -லூயிஸ் போயி... -சரி, ஆனா அது முடிஞ்சது. இனிய இரவு. 49 00:05:34,793 --> 00:05:36,837 -டொலோரஸ்! -என்ன செஞ்சேன்? 50 00:05:36,920 --> 00:05:38,505 நான் என்னதான் செஞ்சேன்? 51 00:05:47,556 --> 00:05:53,062 அடச்சே! உடலை என்ன செய்றதுனு தெரிஞ்ச நிறைய நண்பர்கள் உள்ளே இருக்காங்க. 52 00:05:53,187 --> 00:05:56,982 சரி. அவனை சுற்றி ஆத்து பக்கம் கொண்டு வர்றேன். 53 00:05:57,066 --> 00:05:57,983 குப்பை பைகள் 54 00:05:58,192 --> 00:06:01,403 ஏன்னா ஆறுகள் அதுக்குதானே, சரியா? 55 00:06:03,322 --> 00:06:07,743 சேய், முதலில் அவனை வெட்டணும். முன்னாடி செஞ்சதில்லை. 56 00:06:11,455 --> 00:06:12,831 லிக்விட் லை அதிக சக்தி 57 00:06:12,915 --> 00:06:15,542 இல்லை அவனை கரைக்கணுமா? 58 00:06:16,418 --> 00:06:20,214 அவனா நானா. பலம் வெல்லும். அது நான் அல்லது அவன். 59 00:06:37,397 --> 00:06:39,108 அதை செய்ய வேணாம் 60 00:06:47,241 --> 00:06:48,951 இதையும் நான் எடுப்பேன். 61 00:06:50,119 --> 00:06:52,746 அப்புறம் பலூன்கள். அந்த பலூன்கள். 62 00:06:52,830 --> 00:06:53,997 -இதுவா? -அதெல்லாம். 63 00:06:54,081 --> 00:06:56,792 ஆமா, ஏன்னா அது எங்க கண்காணிப்பாளருக்கு. 64 00:06:56,875 --> 00:06:59,211 அது ஒரு பரிசு. இதெல்லாம் பரிசு. 65 00:06:59,294 --> 00:07:01,547 -நீ வரைவியா, செல்லம்? -என்ன? 66 00:07:01,630 --> 00:07:02,881 வரைவியா? உன் கைகள்... 67 00:07:05,467 --> 00:07:08,053 ஆமா, அது... வரைவேன். வரைவேன், ஆமா. 68 00:07:08,637 --> 00:07:10,139 சேய், கையுறையை மறந்துட்டேன். 69 00:07:10,222 --> 00:07:12,349 லூயிஸிடம் கையுறைகள் இருக்கு. 70 00:07:12,474 --> 00:07:16,061 என் மருமகனுக்கு வரைய பிடிக்கும். 71 00:07:16,145 --> 00:07:19,189 வாட்டர்கலர் வாங்கி கொடுத்தேன், அத மிட்டாய்னு நினைச்சான். 72 00:07:19,273 --> 00:07:20,107 ஐந்து வயசு. 73 00:07:20,190 --> 00:07:23,902 ஆனா வாட்டர்கலர் மனிதர்களுக்கு கேடு இல்லை, அதனால் நல்லா இருக்கான், 74 00:07:24,444 --> 00:07:27,573 இருந்தாலும் பிரஷை வாயில் வைக்கிறான். 75 00:07:27,656 --> 00:07:29,825 ஆனா நல்ல படைப்பாற்றல் கொண்டவன். 76 00:07:29,908 --> 00:07:32,119 பாரு, உன்கிட்ட காட்டணும். ஒன்றுதான். 77 00:07:34,621 --> 00:07:35,873 அதை பாரு. ஆமா. 78 00:07:35,956 --> 00:07:39,543 அது அருமை, ஆமா. குழந்தைகள்தான் நம் எதிர்காலம்னு நம்புறேன். 79 00:07:40,377 --> 00:07:44,047 -அது அருமை, ஆமா. -துல்லியம். அதை, நான் செய்தேன். 80 00:07:45,090 --> 00:07:46,925 ஆமா, ரொம்ப நல்லது. 81 00:07:47,009 --> 00:07:49,261 -கலைஞருக்கு கலைஞர். -அது அருமை. 82 00:07:49,344 --> 00:07:52,264 -அதுக்கு $54.12. -சரி. 83 00:07:54,349 --> 00:07:55,893 இல்லை. 84 00:07:55,976 --> 00:07:58,604 சாயம்... அதில் சாயம் இருக்கு. 85 00:08:15,370 --> 00:08:17,748 ஹாய், நெல்லி. சில பலூன்கள் இருக்கு. 86 00:08:17,831 --> 00:08:20,082 குத்துவது பிடிக்கும். அருமையானது. 87 00:08:37,351 --> 00:08:40,229 இல்லை. என்ன கருமம்? 88 00:08:41,520 --> 00:08:42,356 இல்லை. 89 00:08:42,773 --> 00:08:47,277 இல்லை. அவனை கொண்டு போயாச்சா? சேய், எவ்ளோ நேரம் போனேன்? 90 00:08:47,361 --> 00:08:48,820 இல்லை, இல்லை... 91 00:08:49,947 --> 00:08:51,406 லூயிஸ்? லூயிஸ்? 92 00:08:53,075 --> 00:08:55,452 எனக்காக போலீஸை கூப்பிட்டியா? 93 00:08:57,996 --> 00:08:59,915 ஏன்னா அது விபத்து. 94 00:09:00,958 --> 00:09:02,084 அது ஒரு விபத்து. 95 00:09:03,210 --> 00:09:04,419 இல்ல நான் அதை செய்தேனா? 96 00:09:06,880 --> 00:09:08,173 என்ன நடக்குது? 97 00:09:09,258 --> 00:09:11,551 அவன் எங்கே போனான்? 98 00:09:21,520 --> 00:09:23,021 அவன் என்ன செஞ்சான்? 99 00:09:24,106 --> 00:09:26,566 அதை நான் கவனிக்கிறேன் நன்றி, மாமி 100 00:09:26,692 --> 00:09:28,360 என்ன கருமம் நடக்குது? 101 00:09:29,611 --> 00:09:30,862 என்ன நடக்குது? 102 00:09:32,614 --> 00:09:33,907 என்ன நடக்குது? 103 00:09:39,579 --> 00:09:40,622 நான் அதை செஞ்சேனா? 104 00:10:39,514 --> 00:10:41,767 நான் மோசமான ஆள் இல்லை. 105 00:11:21,932 --> 00:11:23,475 என் உற்சாகம் குறையுது. 106 00:11:29,815 --> 00:11:32,275 குழந்தை மாதிரி தூங்குறேன். 107 00:11:35,445 --> 00:11:37,447 போதையில் மயங்கியவள் போல. 108 00:11:51,044 --> 00:11:53,755 இலவச மாதிரிகள். இலவச மாதிரிகள். 109 00:11:54,714 --> 00:11:56,967 இலவச மாதிரிகள். ஒரு இலவச மாதிரியை முயலுங்க. 110 00:11:57,050 --> 00:11:59,761 ப்ளீஸ் ஒன்றை முயலுங்க. அவை ரொம்ப நல்லாயிருக்கு. 111 00:11:59,845 --> 00:12:03,348 இலவச மாதிரி? சார், இலவச மாதிரி வேணுமா? 112 00:12:03,473 --> 00:12:05,851 இலவச மாதிரிகள். இலவச மா... 113 00:12:05,934 --> 00:12:08,270 நன்றி, மேடம். ரொம்ப நல்லா இருக்கு. 114 00:12:08,353 --> 00:12:13,442 இலவச மாதிரிகள். இலவச மாதிரி. இலவச மாதிரிகள். 115 00:12:14,192 --> 00:12:16,653 ஆமா, நன்றி. ப்ளீஸ் ஒன்றை எடுங்க. 116 00:12:16,778 --> 00:12:18,363 இலவச மாதிரிகள். அவை நல்லது. 117 00:12:20,991 --> 00:12:21,825 லூயிஸ்? 118 00:12:40,760 --> 00:12:41,887 எங்கே போனான்? 119 00:12:41,970 --> 00:12:44,514 யோ, சொன்னேனே, மாமி. நான் பார்த்துக்குறேன்னு. 120 00:12:44,598 --> 00:12:45,432 எப்படி? 121 00:12:46,641 --> 00:12:47,726 நீ கத்தோலிக்கரா, டி? 122 00:12:48,518 --> 00:12:50,687 இல்லை, நான் இல்லை. 123 00:12:52,147 --> 00:12:53,023 நீ யாரு? 124 00:12:53,106 --> 00:12:56,443 யாருமில்லை. என் அப்பா திரும்ப பிறந்தார். என் அம்மா யூதர். 125 00:12:56,526 --> 00:12:59,279 -நீ எதை நம்புற? -யாருக்கு தெரியும்? 126 00:12:59,362 --> 00:13:02,073 சர்ச்சில், சொல்வாங்க, "கடவுள் ஒரு இடத்தில் இல்லை, 127 00:13:02,157 --> 00:13:05,660 "அவரால் நீக்கமற நிறைந்திருக்க முடியும்." 128 00:13:07,120 --> 00:13:11,333 -நீ என்ன கருமத்தை சொல்ற, லூயிஸ்? -கிடியன் பேர்ல்மன் அங்குதான் போனான். 129 00:13:12,334 --> 00:13:14,544 அவனை என்ன செஞ்ச? 130 00:13:27,140 --> 00:13:29,809 இலவச மாதிரிகள். நண்பர்களே, முயன்று பாருங்க. 131 00:13:29,893 --> 00:13:34,856 ஆமா, நன்றி, மேடம், கொஞ்சம் எடுத்ததுக்கு. இலவச மாதிரிகள். 132 00:13:34,981 --> 00:13:37,984 ஹேய், மிஸ் லின்டா! உங்களுக்கும் கணவருக்கும் வேணுமா? 133 00:13:38,068 --> 00:13:40,612 "முய் லோகோ"னு சொல்வாங்க. வாயை ஒரு வழியாக்கும். 134 00:13:40,695 --> 00:13:44,324 புது முய் லோகோ, உங்க வாயை குழைய வைக்கும். சாறு நிறைந்தது. 135 00:13:44,449 --> 00:13:46,034 கொஞ்சம் வேணும்னு தெரியும். 136 00:13:46,117 --> 00:13:49,371 ஹேய், வந்து கொஞ்சம் எடுத்துக்கோ. 137 00:13:49,496 --> 00:13:51,164 கொஞ்சம் வேணும்ன்னு தெரியும். 138 00:13:51,248 --> 00:13:55,001 இது நல்லது. இது எங்க புது முய் லோகோ. என் வாயை விசித்திரமாக்கும். 139 00:13:55,126 --> 00:13:56,545 ஆமா, ஆமா. 140 00:13:56,628 --> 00:13:58,505 ஹேய், டி, இதை எடுத்து பாரு. 141 00:13:58,588 --> 00:14:01,841 இது எம்பானாடா லோகாவுக்கு பிரத்தியேகமான புது எம்பானாடா. 142 00:14:01,925 --> 00:14:04,052 ரகசிய செய்முறையோடு. 143 00:14:04,135 --> 00:14:05,887 -என்ன? -ரகசிய செய்முறை. 144 00:14:05,971 --> 00:14:10,684 லூயிஸுக்கு அது நல்ல விளம்பரமா தோணுச்சு நிறைய பேர் ஏற்கனவே கொஞ்சம் வாங்கிட்டாங்க. 145 00:14:10,767 --> 00:14:13,478 இதுக்கு "முய் லோகோ"னு பேரு. 146 00:14:14,437 --> 00:14:17,190 அவற்றில் என்னனு லூயிஸ் சொன்னானா? 147 00:14:17,315 --> 00:14:19,109 பெரும்பாலும் போர்க்கா இருக்கும். 148 00:14:19,234 --> 00:14:20,068 பெரும்பாலும். 149 00:14:20,151 --> 00:14:23,572 ஏதோ காரணத்துக்காக புது கசாப்புக்காரனிடம் போக தொடங்கினார் 150 00:14:23,655 --> 00:14:27,742 இப்பவும் இருக்கோம்னு மக்களுக்கு நினைவூட்டும் யோசனையை அது தந்தது, 151 00:14:27,826 --> 00:14:30,036 இப்பவும் சமூகத்தில் இருக்கோம். 152 00:14:30,120 --> 00:14:32,706 அப்புறம், நாம வெறும் எம்பானாடா கடை இல்லை, 153 00:14:32,789 --> 00:14:36,626 ஆனா லூயிஸ் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட தொலைநோக்கு பார்வையாளர். 154 00:14:38,295 --> 00:14:40,714 தவறாக புரிஞ்சுகிட்ட தொலைநோக்கு பார்வையாளரா? 155 00:14:40,797 --> 00:14:43,174 என்னிடம் அதை சொல்ல சொன்னார். இதோ, பாரு. 156 00:14:45,969 --> 00:14:49,014 -எனக்கு நிஜமா பசி இல்லை. -எனக்கு இருக்கு. 157 00:14:51,516 --> 00:14:54,144 அது ரொம்ப ருசியா இருக்கு! 158 00:15:36,811 --> 00:15:37,729 லூயிஸ். 159 00:15:42,609 --> 00:15:44,986 உன் பழைய கசாப்புக்காரனுக்கு என்ன ஆச்சு? 160 00:15:46,613 --> 00:15:47,447 ஏன்? 161 00:15:48,782 --> 00:15:52,410 நீ புது கசாப்புக்காரனை தேடியதா நெல்லி சொன்னா. 162 00:16:03,088 --> 00:16:06,299 என் வாழ்க்கை முழுக்க எம்பானாடா செய்றேன், டொலோரஸ். 163 00:16:07,050 --> 00:16:11,763 இப்போ, நான் எல்லா வித நிறைவான 164 00:16:11,846 --> 00:16:14,891 சுவை கலவைகளையும் பார்த்துட்டேன். 165 00:16:14,974 --> 00:16:18,853 சிறப்பான ஒன்றை செய்ய முயற்சிக்கிறேன், தெரியுமா? 166 00:16:18,937 --> 00:16:20,271 என் தனிப்பட்ட ஒன்று. 167 00:16:20,939 --> 00:16:23,817 ஆனா நீ, என் டொலோரஸ், 168 00:16:26,361 --> 00:16:28,321 என் ஆட்டத்தை மாற்றினாய். 169 00:16:28,405 --> 00:16:32,158 ஒரு புனிதமான இடத்துக்கு என்னை வழிநடத்தியிருக்க, 170 00:16:33,076 --> 00:16:37,580 இந்த கலைக்கு விதிக்கப்பட்ட வெகு சிலரே இதை தொடும் பாக்கியத்தை பெற்றவங்க. 171 00:16:39,457 --> 00:16:40,917 எனவே, இப்போது... 172 00:16:46,256 --> 00:16:48,133 ...அந்த பேராசை பிடிச்ச நாயை 173 00:16:49,134 --> 00:16:52,429 மென்னு முழுங்கி, கழிவாக்கி, 174 00:16:53,054 --> 00:16:55,348 கழிவறையில் கழுவப்படுவான் 175 00:16:55,432 --> 00:16:58,143 மலத்தை போன்ற அவன், 176 00:16:58,226 --> 00:17:02,147 அவன் தடுக்க நினைத்த அதே ஆட்களால். 177 00:17:10,655 --> 00:17:12,156 அது ஒரு விபத்து. 178 00:17:14,826 --> 00:17:17,787 தெரியும்பா. தெரியும். 179 00:17:19,914 --> 00:17:23,292 ஹலோ? டொலோரஸ்? 180 00:17:24,586 --> 00:17:25,420 வாடிக்கையாளர். 181 00:17:27,672 --> 00:17:30,592 -ஹேய், ஜோய். -லூயிஸ். 182 00:17:30,675 --> 00:17:34,929 உன் மாதிரிகளில் ஒன்றை சோதிச்சேன். அது போல் சுவையை ருசித்ததில்லை. 183 00:17:35,013 --> 00:17:38,516 ரொம்ப அன்பா இருக்க. நிறுத்தாதே, மாமி. நிறுத்தாதே. 184 00:17:38,600 --> 00:17:40,685 நிஜமா, நீ ரொம்ப திறமையான ஆளு. 185 00:17:40,769 --> 00:17:43,772 அதை என்ன சொன்னாள்? "முய் லோகா." 186 00:17:43,855 --> 00:17:44,939 லோகோ. 187 00:17:45,023 --> 00:17:48,485 முய் "லோகோ." அது ரொம்ப வேடிக்கையானது. 188 00:17:50,153 --> 00:17:54,991 டொலோரஸ், உனக்கு நேரம் இருக்கான்னு பார்க்க வந்தேன், ஏன்னா தோள்பட்டை இறுக்கமா இருக்கு. 189 00:17:55,074 --> 00:17:57,952 இப்போ, ரொம்ப மோசமான தலைவலி இருக்கு. 190 00:17:58,036 --> 00:18:00,538 -அது ரொம்ப மோசம். -பிறகு செய்வோமா? 191 00:18:00,622 --> 00:18:05,376 இப்பவே, அதிக மாதிரிகள் தேவை. லூயிஸ், இவை மக்களுக்கு பிடிக்குது. 192 00:18:05,502 --> 00:18:08,797 நெல்லி, அப்படின்னா, நான் ஒரு எம்பானாடா வாங்குறேன். 193 00:18:08,880 --> 00:18:13,843 இல்லை, ஜாய், உனக்கு தேவையானதெல்லாம் நீ இலவசமா எடுத்துக்கலாம். 194 00:18:13,927 --> 00:18:16,387 -உன்னை கீழே கொண்டு போறேன். -ஆனா உன் தலை... 195 00:18:16,471 --> 00:18:18,389 -இல்லை, போயிடுச்சு. -நிச்சயமாவா? 196 00:18:18,473 --> 00:18:21,351 -உனக்காக சூடா வெச்சிருக்கேன், ஜாய். -சரி, ப்ளீஸ். 197 00:18:21,434 --> 00:18:23,144 -சரி, வா. -ஆகட்டும். 198 00:18:24,479 --> 00:18:26,439 லூயிஸ் படைப்பாற்றல் கொண்டவன்தானே? 199 00:18:26,523 --> 00:18:28,900 ஆமா, கவனமா நட. உடைந்திருக்கு, சரியா? 200 00:18:28,983 --> 00:18:31,820 அதை பாரு. உன் உரிமையாளரிடம் சொல்லு. 201 00:18:31,903 --> 00:18:33,571 ஆமா, சொல்றோம். 202 00:18:38,660 --> 00:18:40,161 உன் பிறந்த நாளை மறந்தேனா? 203 00:18:40,578 --> 00:18:41,746 இளவரசி பிறந்த நாள் 204 00:18:42,121 --> 00:18:45,333 இல்லை, கொண்டாட விரும்பினேன். 205 00:18:46,334 --> 00:18:48,837 இந்த அற்புதமான மாற்றத்தை பாருங்க. 206 00:18:49,671 --> 00:18:53,216 பிரிட்ஜெட் தொழிலை முழுசா திருடப் போற, அது பிடிச்சிருக்கு. 207 00:18:54,467 --> 00:18:57,136 டொலோரஸ், அற்புதமானது. 208 00:18:59,556 --> 00:19:02,183 -நன்றாக இருக்கும். -அவங்க போறாங்க. 209 00:19:02,267 --> 00:19:03,810 என் மேஜையில் இரண்டாவது ஆள். 210 00:19:03,893 --> 00:19:07,438 நீங்க அழகான ஜோடி. அப்போ, சொல்லு, எப்படி... 211 00:19:07,522 --> 00:19:10,191 உனக்கு ஏற்ற மாதிரி ஆடையை கழட்டலாமே? 212 00:19:10,775 --> 00:19:11,776 நான் போறேன்... 213 00:19:14,946 --> 00:19:16,239 கைகளை கழுவப் போறேன். 214 00:19:16,322 --> 00:19:19,158 -உனக்கு உதவி தேவையா? -இல்லை, இல்லை. 215 00:19:26,207 --> 00:19:31,045 உள்ளே, இயேசு திருடர்களை, கற்பழித்தவர்களை, கொலைகாரரை எப்படி நேசிப்பார்னு சொன்னாங்க. 216 00:19:38,553 --> 00:19:43,182 பெண்கள் மதகுருவோடு நிம்மதியா இருந்தாங்க, மன்னிக்க முடியாத பாவங்களை சொல்றாங்க. 217 00:19:44,434 --> 00:19:46,185 கடைசியில் ஒன்றை பார்த்தேன். 218 00:19:46,269 --> 00:19:48,980 -நல்லா இருக்கியா? -ஆமா, நல்லா இருக்கேன். 219 00:19:50,064 --> 00:19:52,692 நான் அவ்ளோ நல்லா இல்லை. 220 00:20:02,785 --> 00:20:03,870 சரி, ஜாய். 221 00:20:09,375 --> 00:20:10,960 என்ன நடக்குதுனு பார்ப்போம். 222 00:20:12,045 --> 00:20:16,507 -நீ நல்லா இருக்கியா? -ஆமா, ஆமா. 223 00:20:18,635 --> 00:20:20,845 மசக்கையா? 224 00:20:20,929 --> 00:20:23,514 இல்லை, மெதுவா. 225 00:20:24,933 --> 00:20:26,059 ஆழமா மூச்செடு. 226 00:20:28,311 --> 00:20:29,979 ஆழமா மூச்செடு. 227 00:20:32,023 --> 00:20:35,693 நான் நல்ல ஆளு. ஆமா. 228 00:20:51,793 --> 00:20:54,545 உனக்கு நல்ல திறமை இருக்கு, தோழி. 229 00:20:54,629 --> 00:20:56,589 இப்போ எவ்வளவோ நல்லா இருக்கு. 230 00:20:57,632 --> 00:20:58,925 மந்திர கைகள். 231 00:21:05,056 --> 00:21:09,894 அவனோ நானோ என்றிருந்தது, அது திரும்பவும் நடக்காது. 232 00:21:09,978 --> 00:21:11,396 இனிமே இல்லை. 233 00:21:14,440 --> 00:21:15,358 இனிய இரவு! 234 00:21:26,661 --> 00:21:31,207 சரி! கடைசியில் இரவில் நெல்லியை மேலே அனுப்பியாச்சு. 235 00:21:31,332 --> 00:21:35,044 அது மாதிரி நாம வியாபாரம் செய்து நாளாச்சு, 236 00:21:35,211 --> 00:21:37,630 அப்பா உயிரோடு இருந்த போது இருந்தது. 237 00:21:40,174 --> 00:21:42,677 இதுதான் அந்த ஹாட் மோக்கா ஹேஸ் இன்டிகாவா? 238 00:21:42,802 --> 00:21:46,764 என்னால் புதியதை சுருட்ட முடியலை, அதனால் பற்ற வைக்கப் போறேன். 239 00:21:46,973 --> 00:21:49,100 முயற்சி செய்றேன்னு தெரியுமா... 240 00:21:55,398 --> 00:21:56,315 ஆமா. 241 00:21:58,818 --> 00:22:03,573 இந்த கருமத்தை விட கடவுள் கச்சிதமா எதை உருவாக்கியிருக்க முடியும்? 242 00:22:03,656 --> 00:22:06,576 மண்ணில் வளரும். போதைத் தலைவலி கூட இல்லை, சரியா? 243 00:22:12,331 --> 00:22:13,207 இனிய இரவு. 244 00:22:15,543 --> 00:22:17,712 நாயே, நாம பேச மாட்டோமா? 245 00:22:17,795 --> 00:22:18,671 "நாயே?" 246 00:22:18,755 --> 00:22:22,216 இந்த கருமத்தை பற்றி நாம பேச வேணாம்ன்னு நினைக்கிறியா? 247 00:22:22,300 --> 00:22:23,509 என்ன கருமம்? 248 00:22:23,593 --> 00:22:26,596 இல்லை. செய்யலை... என்னை சொல்ல வைக்கமாட்ட. இல்லை. 249 00:22:26,679 --> 00:22:29,223 -மாமி, சரி, நான் பார்த்துகிட்டேன். -என்ன? 250 00:22:29,348 --> 00:22:31,434 -அதை சுவைத்து பார்த்தியா? -என்ன? 251 00:22:31,517 --> 00:22:34,228 -அதை ருசிச்ச, இல்லையா? -நிச்சயமா இல்லை. 252 00:22:34,312 --> 00:22:35,146 ஏன் இல்லை? 253 00:22:35,229 --> 00:22:36,564 நான் அதை ஏன் சுவைக்கலையா? 254 00:22:36,647 --> 00:22:38,900 உனக்கு ஆர்வமா இல்லையா? அது சுவையானது. 255 00:22:38,983 --> 00:22:43,863 ஏன்னா எம்பானாடாவில் மனித மாமிசம் இருக்கு, நம்ப முடியாத முட்டாளே. 256 00:22:44,655 --> 00:22:46,741 டொலோரஸ், மாமிசம் மாமிசம்தான். 257 00:22:47,825 --> 00:22:48,826 தசை தசைதான். 258 00:22:48,910 --> 00:22:51,913 பன்றியையோ பசுவையோ வேற ஏதாவதையோ நாம சாப்பிடுவதற்கான 259 00:22:51,996 --> 00:22:56,042 ஒரே காரணம் நாம அவற்றை விட வலுவானவங்க, அதனால் அவற்றை தின்கிறோம். 260 00:22:56,125 --> 00:23:00,129 அப்படிதான் உயிர் வாழ்வோம், ஏன்னா நாம மாமிசம் உண்பவர்கள். 261 00:23:00,254 --> 00:23:04,634 -இது டார்வின் மாதிரி. -எல்லாரும் ஏன் டார்வின் பற்றி பேசுறாங்க? 262 00:23:04,801 --> 00:23:06,761 இவை விரக்தியான நேரங்கள், யோ. 263 00:23:06,844 --> 00:23:09,055 முய் லோகோ பற்றி நீ பெருமைப்படணும். 264 00:23:09,138 --> 00:23:10,765 மாமி, ஜெயிச்சோம்னு அர்த்தம். 265 00:23:10,848 --> 00:23:14,435 லூயிஸ், 16 வருஷங்கள் ஜெயிலில் இருந்தேன் 266 00:23:14,519 --> 00:23:17,396 மோசடி கலைஞர்கள், கொலைகாரர்கள், குழந்தைகளை கெடுபவர்கள், 267 00:23:17,480 --> 00:23:19,982 மோசமான, கிறுக்கான அயோக்கியர்கள், 268 00:23:20,066 --> 00:23:22,276 நிறைய கேவலமான விஷயங்களை கேட்டிருக்கேன். 269 00:23:22,360 --> 00:23:24,278 ஆனா இது? இந்த கருமம்? 270 00:23:24,362 --> 00:23:26,197 இது கருமம் எனக்கு புதுசு. 271 00:23:26,280 --> 00:23:30,743 நான் என்ன செய்யணும்? அவனை கம்பளியை சுத்தி இறுக்கணும்... 272 00:23:30,827 --> 00:23:33,162 அதைதான் செய்யப் போறேன்! 273 00:23:33,246 --> 00:23:37,375 கேளு, மாமி, எனக்கு நீ செஞ்சதுக்கு நன்றி. சரியா? 274 00:23:37,458 --> 00:23:40,419 ஆனா என்னை பிணத்தோட விட்டுட்ட 275 00:23:40,503 --> 00:23:45,133 இரவு முழுக்க தூங்கலை, ஒரு வழியை பற்றி யோசிச்சேன், சரியா? இப்போ, 276 00:23:45,299 --> 00:23:49,804 திரும்பவும் கொஞ்சம் சிறப்பா இருக்கேன் ஆதாரங்களை அழிக்கிறேன். 277 00:23:49,929 --> 00:23:52,890 அப்போ, உன் விஷயத்தை நீ செய்யணும், சரியா? 278 00:23:52,974 --> 00:23:54,684 மந்திர கைகள் டொலோரஸா இருந்து. 279 00:23:54,767 --> 00:23:56,227 என் விஷயமா? 280 00:23:56,352 --> 00:23:59,897 அங்கே நெல்லியை ஆளுங்க முகத்தில் பல்குச்சியை காட்ட வைப்பது? 281 00:23:59,981 --> 00:24:04,152 அது சரி. நாம அதிகமா மக்கள் கவனத்தை ஈர்த்தா, 282 00:24:04,235 --> 00:24:06,654 நாம மறைக்க எதுவும் இல்லாத மாதிரி இருக்கும். 283 00:24:06,737 --> 00:24:10,700 ஏன்னா இப்போ சாதாரணமா தெரியாமல் இருக்கணும். 284 00:24:11,993 --> 00:24:13,744 சாதாரணமா தெரியாமலா? 285 00:24:13,828 --> 00:24:17,165 இப்போ, வா. வீணாக்காதே, ஆசைப்படாதே, கண்ணே. 286 00:24:17,331 --> 00:24:20,459 -எனக்கு முன் அவனை தின்னாதே! -என்ன செய்ற? 287 00:24:20,543 --> 00:24:24,922 இது அபூர்வமான, முக்கியமான இறைச்சி. நல்லா சமைக்கப்பட்டது ஆனா அரிதானது... 288 00:24:25,006 --> 00:24:26,299 கடவுளே. 289 00:24:26,757 --> 00:24:27,800 ஓ, கடவுளே. 290 00:24:30,428 --> 00:24:33,139 -மத்தது எங்கே? -என்ன? 291 00:24:33,264 --> 00:24:35,474 "என்ன" என்பதோடு நிறுத்து. கேட்டுதா. 292 00:24:35,558 --> 00:24:38,561 என்கிட்ட பெரிய குளிர்சாதன பெட்டி இருக்கு, அதனால்... 293 00:24:38,644 --> 00:24:41,981 ஓ, கடவுளே... ஐயோ, ஜெயிலுக்கு போவேன். 294 00:24:42,064 --> 00:24:44,901 திரும்ப ஜெயிலுக்கு போவேன். நீயும் போவே. 295 00:24:44,984 --> 00:24:46,944 திரும்ப ஜெயிலுக்கு போவேன். 296 00:24:47,028 --> 00:24:49,780 கேளு, யாரும் இல்லை நான்தான் போறேன். சரியா? 297 00:24:49,864 --> 00:24:54,994 அப்புறம், அவன் ஃபோனை சோஹோவுக்கு கொண்டு போய் சில அழைப்புகள் செய்தேன். 298 00:24:55,077 --> 00:25:00,750 அதனால், யாராவது தேடினா, இங்கிருந்து அவன் அங்கு போன மாதிரி இருக்கும். 299 00:25:02,084 --> 00:25:03,628 அது பிரமாதம், இல்லையா? 300 00:25:03,711 --> 00:25:06,547 "பிரமாதமா?" இப்போ அந்த வார்த்தையா? 301 00:25:12,887 --> 00:25:13,763 உன்னை பிடிக்கும். 302 00:25:17,016 --> 00:25:18,559 உன்ன பிடிக்கும், டொலோரஸ் ரோச். 303 00:25:20,937 --> 00:25:22,939 இவ்ளோ காலம் இதுக்காக காத்திருந்தேன். 304 00:25:24,190 --> 00:25:26,067 கேளு, மாமி, 305 00:25:26,943 --> 00:25:31,072 என்னை நீயும் நேசிப்பது தெரியும், அதை இதுவரை சொல்லலை. 306 00:25:32,907 --> 00:25:35,284 உனக்காக எவ்ளோ நேரம் வேணாலும் ஒதுக்குறேன். 307 00:25:51,509 --> 00:25:54,387 மேதையே, அந்த சிகரெட்டை தா. 308 00:26:02,812 --> 00:26:03,646 இனிய இரவு. 309 00:26:12,446 --> 00:26:13,614 டாமினிக்க மிஸ் பண்றேன். 310 00:26:23,541 --> 00:26:27,253 அப்புறம், அடுத்த சில நாட்களுக்கு, அவங்கவங்க வேலையை பார்த்தோம். 311 00:26:32,675 --> 00:26:35,011 அற்புதமான... ரசீது வேணுமா? 312 00:26:35,094 --> 00:26:35,970 சரி, நன்றி. 313 00:26:39,223 --> 00:26:44,603 எல்லாம் சாதாரணமா தோணுறது விசித்திரமானது. நல்லாயிருந்தது. 314 00:26:50,860 --> 00:26:51,819 டோஸ்டோன்ஸ். 315 00:26:55,614 --> 00:26:59,076 என் புது மேஜை அருமையா இருக்கு, சம்பாதிக்கிறேன். 316 00:27:20,931 --> 00:27:23,934 லூயிஸ் நிறைய எம்பானாடாக்களை செய்தான். 317 00:27:25,936 --> 00:27:28,314 சீக்கிரமா திரு. பேர்ல்மனை தீர்ப்பான். 318 00:27:30,649 --> 00:27:34,403 அப்புறம் இந்த ரகசிய செய்முறை? நாங்க இருப்பதை தெரிவிக்கும். 319 00:27:34,487 --> 00:27:35,780 நான்கு... 320 00:27:43,788 --> 00:27:45,581 அப்புறம், ஒரு நொடியில், 321 00:27:47,333 --> 00:27:51,045 பிரச்சனை எதுவும் வராதுன்னு நம்பினேன். 322 00:27:54,090 --> 00:27:57,468 நான் சொல்றேன், டி, இது அழகா அல்லது எப்படியோ இருக்கு, 323 00:27:57,551 --> 00:28:00,888 ஆனா என் பொண்ணு அந்த முடியை எப்படியாவது அழகாக்குவாள். 324 00:28:00,971 --> 00:28:03,766 -அதில் என்ன பிரச்சினை? -அவளுக்கு படங்கள் வேணும். 325 00:28:03,849 --> 00:28:06,102 -எனக்கு வேணாம். -வா. சிரி. 326 00:28:06,977 --> 00:28:10,606 இதோ. ஓ, கடவுளே. இவை ரொம்ப நல்லா இருக்கு. 327 00:28:12,858 --> 00:28:15,945 -உனக்கு பரிசு இருக்கு. -எனக்கு பரிசா? 328 00:28:17,238 --> 00:28:20,908 -எப்படி? -ஏன்னா உனக்கு பரிசு தேவை. 329 00:28:21,033 --> 00:28:23,494 அட. நல்லது. 330 00:28:33,087 --> 00:28:35,548 -பட்டப்படிப்பு பாட்டு? -தி வெட்டிங் மார்ச். 331 00:28:35,631 --> 00:28:37,800 -இதுதான் பட்டபடிப்பு பாட்டு. -ஏன் கேட்ட? 332 00:28:37,883 --> 00:28:38,717 அதை திற. 333 00:28:42,596 --> 00:28:43,722 பெருநகர உரிம துறை 334 00:28:43,806 --> 00:28:44,682 டொலோரஸ் ரோச் மசாஜ் தெரபிஸ்ட் 335 00:28:45,141 --> 00:28:48,018 -எப்படி கிடைச்சது? -உண்மையா தெரியுதா, இல்லையா? 336 00:28:48,185 --> 00:28:50,646 -நிஜமா. -அச்சுக் கடைக்கு போனேன். 337 00:28:50,729 --> 00:28:53,774 கஷ்டமா இல்லை. யோ, அதை கீழே கொண்டு போய் மாட்டு. 338 00:28:53,858 --> 00:28:57,111 ரொம்ப நேர்மையா தெரிவ. 339 00:28:57,903 --> 00:29:00,656 ஏன்னா நம்மகிட்ட மறைக்க எதுவும் இல்லை. 340 00:29:02,700 --> 00:29:03,784 லூயிஸ் பட்டீஸ்டா? 341 00:29:03,868 --> 00:29:07,371 ஆனா பிரச்சனை எப்போதும் வரும். 342 00:29:11,709 --> 00:29:15,504 திரு. பட்டீஸ்டா, நான் ஜோனா பேர்ல்மன், பேர்ல்மன் பிராபர்ட்டி குரூப். 343 00:29:15,713 --> 00:29:17,298 அப்பாவுக்காக வந்திருக்கேன். 344 00:30:05,304 --> 00:30:07,306 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 345 00:30:07,389 --> 00:30:09,391 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்