1 00:00:06,424 --> 00:00:09,969 த ஹாரர் ஆஃப் டொலோரஸ் ரோச் 2 00:00:10,052 --> 00:00:12,763 அத்தியாயம் 5 நான் அவர்களை கண்டுபிடிக்கவே இல்லை 3 00:00:15,975 --> 00:00:17,268 ஜேமி லீ கர்டிஸ் இஸ் டைட்டஸ் ஆண்ட்ரானிகஸ் வில்லியம் ஷேக்ஸ்பியர் 4 00:00:17,351 --> 00:00:18,227 இயக்கியது டாம் யோட்லர் 5 00:00:28,070 --> 00:00:29,113 கருமம்? 6 00:00:35,077 --> 00:00:36,162 அது அவ இல்லை. 7 00:00:38,330 --> 00:00:39,999 -நீங்க? -நான்... ஆமா. 8 00:00:40,082 --> 00:00:44,086 நான் "புது மேஜர் ஜெனரல் மாடல்." 9 00:00:45,129 --> 00:00:47,173 ருத்தீ. நீ டொலோரஸ் ரோச். 10 00:00:48,215 --> 00:00:52,636 "டாமினிக் அர்ஃபான்சோ"வை தேடுற. 11 00:00:52,720 --> 00:00:55,097 16 வருஷம் ஆச்சு. சரியா? 12 00:00:57,892 --> 00:01:00,269 -பிரச்சினையா? -இல்லை. ஸாரி. பிரச்சினை இல்ல. 13 00:01:00,352 --> 00:01:04,272 உங்களை இப்படி எதிர்பார்க்கலை. இது உங்க மாறுவேடமா? காவலாளியா? 14 00:01:04,355 --> 00:01:07,067 -இது என் ஆர்வம். -பிராட்வே விஷயமா, இல்ல வேறயா? 15 00:01:07,151 --> 00:01:09,612 பதில் சொன்னா, இரண்டிலும் திறமையா முடியாது. 16 00:01:09,695 --> 00:01:10,821 தெரியலை. 17 00:01:10,905 --> 00:01:15,201 டாபிதா என்கிட்ட சொன்ன மாதிரி சிக்கலில் இருக்கும் மருண்ட விழி பெண்ணில்லை. 18 00:01:15,284 --> 00:01:18,704 -எதுக்கு உள்ளே போனே? -கையகப்படுத்தல், போலீஸை தாக்கியதுக்கு. 19 00:01:18,788 --> 00:01:21,332 -எதை வைத்ததுக்கு? -கஞ்சாதான். 20 00:01:21,414 --> 00:01:22,833 போதை மருந்து தரகரா? 21 00:01:22,917 --> 00:01:27,045 இல்ல, இருந்தேன். டாமினிக்குக்காக வேலை பார்த்தேன், அவனைதான் தேடறேன். 22 00:01:27,129 --> 00:01:31,550 -கொள்கை இருக்கு. போதை வணிகர்கள் வேணாம். -நிஜமாவா? 23 00:01:31,634 --> 00:01:32,801 அது வேட்டை மாதிரி, 24 00:01:32,926 --> 00:01:35,888 தலையில் குண்டடி படும் அல்லது அவங்களோட சேரணும். 25 00:01:35,971 --> 00:01:37,556 -முடியாது. -ஆனா டாபிதா... 26 00:01:37,640 --> 00:01:40,100 உன்னை சந்திப்பதா சொன்னேன். வேற உறுதி கொடுக்கல. 27 00:01:40,184 --> 00:01:42,978 கொலைகாரர்களை பிடிக்கிறீங்க, ஆனா மருந்துகள் வேணாமா? 28 00:01:43,062 --> 00:01:47,441 -கொள்கை கொள்கைதான். வாழ்த்துக்கள். -நில்லுங்க, மன்னிக்கணும். 29 00:01:47,566 --> 00:01:48,400 தயவு செய்து. 30 00:01:49,902 --> 00:01:52,238 அவன கண்டுபிடிக்கணும், சரியா? சிக்க வைத்தானே. 31 00:01:52,321 --> 00:01:55,324 அந்த அயோக்கிய நாயால் 16 வருஷங்களை இழந்தேன். 32 00:01:55,407 --> 00:01:57,910 எப்படி வாழ்வதுனு தெரியலை 33 00:01:57,993 --> 00:01:59,912 -அதுவரை... -எதுவரை? 34 00:01:59,995 --> 00:02:00,871 கொல்லணுமா? 35 00:02:01,997 --> 00:02:04,792 இது எனக்கு முதல் முறை இல்லை, செல்லம். 36 00:02:04,917 --> 00:02:08,838 உனக்கு நான் தேவையில்லை. உனக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை. 37 00:02:08,963 --> 00:02:11,632 உங்களுக்கு டாபிதா உதவினதா சொன்னா, 38 00:02:11,715 --> 00:02:14,426 நீங்க ஜெயிலில் இருந்தப்போ? ஏதோ கடத்தல் சம்பந்தமா. 39 00:02:14,510 --> 00:02:16,595 அது 20 வருஷம் முன்னாடி. 40 00:02:16,679 --> 00:02:19,014 டாமினிக் 16 வருஷம் முன் ஏமாற்றினான், சரியா? 41 00:02:19,098 --> 00:02:21,642 ஆனா இதுக்கு பின் விளைவுகள் இருக்கு, அது தொடரும். 42 00:02:23,894 --> 00:02:24,812 சரி. 43 00:02:25,813 --> 00:02:28,899 ஆனா இதுக்கு பிறகு டாபிதா கடன் தீர்ந்ததுனு சொல்லு. 44 00:02:28,983 --> 00:02:32,111 நிஜமாவா? சரி, சொல்றேன். நன்றி. 45 00:02:32,194 --> 00:02:36,656 அழகா இருக்கேன், உன்னை தொலைச்சிடுவேன், நீ எதிர்பார்த்திருக்கவேமாட்ட. 46 00:02:36,740 --> 00:02:38,826 நம்புறேன். செய்வீங்க. 47 00:02:38,909 --> 00:02:41,662 சரி. இரண்டு வாரங்கள் தா. 48 00:02:42,329 --> 00:02:43,581 இரண்டு வாரங்கள். 49 00:02:45,833 --> 00:02:49,003 இரண்டு வாரங்கள். இரண்டு வாரங்கள். 50 00:02:54,925 --> 00:02:57,177 -ஹேய், டொலோரஸ். -ஜெரமையா? 51 00:02:57,261 --> 00:03:00,514 -ஆச்சர்யம்! -என்ன... இங்க விநியோகமா? 52 00:03:00,598 --> 00:03:02,766 இல்ல என்னை தொடர்த்தீங்களா? 53 00:03:02,850 --> 00:03:04,143 ஆமா, புரிஞ்சுக்கிட்ட. 54 00:03:05,561 --> 00:03:08,230 எங்கும் போறேன். நகருக்குள் போறேன். சவாரி வேணுமா? 55 00:03:08,314 --> 00:03:09,440 -ஆமாம். -வா. 56 00:03:09,523 --> 00:03:10,900 சரி. 57 00:03:11,108 --> 00:03:13,319 அப்போ, எப்படி போகுது? 58 00:03:13,402 --> 00:03:17,740 -வந்து இரண்டு வாரம் ஆச்சு, சரியா? -இரண்டு வாரங்கள்தான் ஆகுது. ஆமா. நான்... 59 00:03:17,823 --> 00:03:19,450 இரண்டு பேரை கொன்னுட்டேன். 60 00:03:19,533 --> 00:03:23,412 ஸ்கூல் திரும்ப போறது பற்றி ஹட்ஸன் நிர்வாகி ஒருவருடன் பேசினேன். 61 00:03:23,495 --> 00:03:25,748 -அது பிரமாதம். -ஆமா. அப்புறம் எனக்கு... 62 00:03:25,831 --> 00:03:28,167 நரபோஜி ஒருவன் என்னை காதலிக்கிறான். 63 00:03:28,250 --> 00:03:30,044 நோக்கப் பலகை. அல்லது என் கனவு... 64 00:03:35,299 --> 00:03:37,885 -நிஜமாவா? -ஆமா. எனக்கு... 65 00:03:38,010 --> 00:03:41,847 இது நெல்லியின் யோசனை. நான் அதை சரி செய்யப் பார்க்கிறேன். 66 00:03:41,930 --> 00:03:42,932 அதை செய்றேன். 67 00:03:43,015 --> 00:03:46,560 நீ படங்கள் எடுக்கும் விதத்தில் கவனமா இரு, ஏன்னா பின்தொடருறாங்க. 68 00:03:46,644 --> 00:03:49,355 ஒவ்வொருத்தர் பெயரிலும் என்எஸ்ஏ தகவல் வெச்சிருகாங்க. 69 00:03:49,438 --> 00:03:50,731 விபிஎன் வெச்சிருக்கியா? 70 00:03:51,231 --> 00:03:54,526 அதாவது, பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுக்குறேன். 71 00:03:54,610 --> 00:03:57,237 -அப்போ பரவாயில்லை. -ஆமா. ஓ, கடவுளே! கடவுளே... 72 00:03:57,321 --> 00:03:58,656 -ஓ, கடவுளே! -சேய். 73 00:03:58,781 --> 00:04:02,201 நகரவாசிகள் மோசமா வண்டி ஓட்டுவாங்க. 74 00:04:02,326 --> 00:04:04,578 -நல்லா இருக்கியா? -ஆமா. இருக்கேன். 75 00:04:07,539 --> 00:04:08,582 டொலோரஸ்? 76 00:04:11,168 --> 00:04:13,462 நேற்று என் கேள்விக்கு பதில் சொல்லலை, 77 00:04:13,545 --> 00:04:16,173 லூயிஸ் எங்கிருந்து கறி வாங்குறான். 78 00:04:16,298 --> 00:04:21,303 வியாபாரம் திடீர்ன்னு கூடியிருக்கு. 79 00:04:21,845 --> 00:04:24,598 -ஆமா. எனக்கு தெரியாது... -அது... 80 00:04:24,682 --> 00:04:28,060 ஆரியல் கிட்ட நான் அவன் பையனை பார்த்துக்கிறேன்னு சொன்னப்போ 81 00:04:28,143 --> 00:04:30,104 அது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல. 82 00:04:30,187 --> 00:04:32,564 எப்போ லூயிஸுக்கு மாற்றம் வேணும்னாலும், 83 00:04:32,648 --> 00:04:34,608 அவன் அதை பற்றி பேசலாம். 84 00:04:34,692 --> 00:04:38,862 அவனை நாலு முறை கூப்பிட்டேன். அழைப்பை எடுக்கல. 85 00:04:38,988 --> 00:04:40,781 என்ன தப்பு செஞ்சேன்னு தெரியல. 86 00:04:42,533 --> 00:04:44,659 -எதாவது தெரியுமா? -இல்ல, இல்ல, இல்ல. 87 00:04:49,957 --> 00:04:51,332 அது, 88 00:04:51,500 --> 00:04:55,045 இதில் உன்னை இழுக்க விரும்பலை. 89 00:04:57,047 --> 00:04:59,133 கேட்டதுக்கு நன்றி. 90 00:05:09,893 --> 00:05:12,604 -வெளியே இறங்கலையா? -இன்று இங்கு டெலிவரி இல்லை. 91 00:05:12,688 --> 00:05:15,065 -இருந்ததா சொன்னீங்க... -இல்லை. 92 00:05:18,485 --> 00:05:19,319 சரி. 93 00:05:20,320 --> 00:05:22,197 -சவாரிக்கு நன்றி. -சரி. 94 00:05:23,407 --> 00:05:24,575 பார்க்கலாம். 95 00:05:24,992 --> 00:05:25,826 பார்க்கலாம். 96 00:05:28,871 --> 00:05:32,666 இந்த ஆளுக்கு என்னை பற்றி தெரியுமா இல்ல கொஞ்சம் லூசா? 97 00:05:36,503 --> 00:05:37,880 இல்ல இரண்டுமா? 98 00:05:38,047 --> 00:05:39,590 ஹேய், யோ! 99 00:05:40,883 --> 00:05:42,468 உன்னை மிஸ் செஞ்சேன். 100 00:05:42,551 --> 00:05:44,720 இப்போ நீ ஷோக்கான மசாஜ்காரி போல? 101 00:05:44,803 --> 00:05:47,514 அருமையா இருக்கு. நானும் ஒன்று வாங்குறேன். 102 00:05:49,725 --> 00:05:52,519 மட சாம்பிராணி அவன் பாஸையே சாப்பிடுறான் போல. 103 00:05:52,603 --> 00:05:55,147 சரி. முன்பதிவு செய்யப் பாரு. 104 00:05:57,274 --> 00:06:01,528 முய் லோகோ. எங்க சிறப்பு எம்பானாடாஸின் புதிய, குறைந்த கொழுப்பு வடிவம். 105 00:06:01,612 --> 00:06:05,491 அதன் சுவை உங்க வாயில் நீடித்து நிற்கும். 106 00:06:05,574 --> 00:06:08,077 சரி, கொஞ்சம் எடுங்க. சாப்பிட்டு பாருங்க. 107 00:06:08,160 --> 00:06:13,123 அருமை. நன்றி. போன வாரம் தோழி ஒருத்தி வந்தா, கர்பமா இருக்கா... 108 00:06:13,832 --> 00:06:17,795 லூயிஸ் நேரத்தை வீணடிக்காமல் அந்த கபோதியை உடனே முய் மாரசி ஆக்கினான். 109 00:06:17,920 --> 00:06:21,715 அப்போ அது பிடிச்சிருக்கு. எல்லா பிள்ளைகளுக்கும் பிடிக்கும். 110 00:06:21,799 --> 00:06:24,134 இன்ஸ்டாகிராம், டிக்டாக்ல போட சொல்லுங்க... 111 00:06:24,218 --> 00:06:26,095 நாம... 112 00:06:26,178 --> 00:06:27,012 ஹேய். 113 00:06:28,388 --> 00:06:30,599 -நீங்க எப்படி... -கண்டுபிடிச்சேனா? 114 00:06:30,724 --> 00:06:32,058 அதைதான் செய்றேன். 115 00:06:32,308 --> 00:06:34,353 ஆமா, அது பயங்கரமான வேகம். 116 00:06:34,770 --> 00:06:38,065 -சுரங்க ரயிலில் வந்தேன். -ஆமா, இரண்டு வாரங்கள்னு சொன்னீங்க. 117 00:06:38,148 --> 00:06:39,650 சிலசமயம், அதிர்ஷ்டமடிக்கும். 118 00:06:39,733 --> 00:06:43,862 உண்மையை சொல்றேன், இது நான் செய்ததிலேயே சுலபமான வேலை. 119 00:06:43,946 --> 00:06:45,739 கண்டுபிடிக்காம இருந்ததில்ல. 120 00:06:46,824 --> 00:06:48,158 டாமினிக் கிடைச்சானா? 121 00:06:48,242 --> 00:06:50,828 நாம எங்காவது தனியா பேசணும். 122 00:06:50,911 --> 00:06:53,622 டாமினிக் அர்ஃபான்சோ உயிரோட இல்லை. 123 00:06:54,540 --> 00:06:57,584 -எப்படி? எப்போ? -டொமினிக்கன் குடியரசில் தீ விபத்து. 124 00:06:57,668 --> 00:06:59,253 பன்னிரண்டு வருஷம் முன். 125 00:07:00,963 --> 00:07:02,840 குடும்ப வீட்டில் நடந்தது. 126 00:07:03,382 --> 00:07:06,844 உடம்பு ரொம்ப கருகியதால், பல்லை வைத்துதான் கண்டுபிடிச்சாங்க. 127 00:07:10,139 --> 00:07:12,224 ஆமா, இடது கடவாய் பல். ஞாபமிருக்கு. 128 00:07:12,307 --> 00:07:17,146 உனக்கு ஆறுதலா இருக்கலாம், தீயில் கருகி சாவது ரொம்ப வேதனையா இருக்கும். 129 00:07:19,648 --> 00:07:21,650 அவன் சாகணும்ன்னு விரும்பினேன், 130 00:07:21,733 --> 00:07:25,696 ஆனா உண்மையில் அவனை நானே கொல்ல விரும்பினேன். 131 00:07:25,863 --> 00:07:28,574 -நான் என்ன தரணும்? -ஒன்றுமில்லை. 132 00:07:28,699 --> 00:07:29,825 கல்லூரிக்கு வை. 133 00:07:30,909 --> 00:07:34,163 -அது எப்படி தெரியும்? -சொன்னேனே, அது என் வேலை. 134 00:07:34,913 --> 00:07:38,167 அப்புறம், இது பழி வாங்கும் கதைதான் ஆனா ஷேக்ஸ்பியர். 135 00:07:43,422 --> 00:07:45,465 டைட்டஸ்ஆண்ட்ரானிகஸ் பிரிட்டானியா தியேட்டர் 136 00:07:45,549 --> 00:07:48,010 16 வருஷமா டாமினிக் என்னை பொறுத்தவரை செத்தவனே. 137 00:07:48,135 --> 00:07:52,639 ஆனா நிஜமா சாகமாட்டான்னு நினைச்சேன். நான் இப்போ என்ன செய்யணும்? 138 00:07:52,723 --> 00:07:54,308 -ஹாய், டொலோரஸ். -ஹாய். 139 00:07:54,391 --> 00:07:55,808 உன்னை தேடினேன். 140 00:07:55,893 --> 00:07:57,728 -ஏன்? -என் உறவினர் குழந்தையை 141 00:07:57,811 --> 00:08:01,481 எடுத்தப்போ கழுத்து உலுக்கிகிச்சு. சரி செய்ய முடியுமா? 142 00:08:01,565 --> 00:08:03,901 -ஜாய். இது சரியான நேரமில்லை. -ப்ளீஸ், 143 00:08:03,984 --> 00:08:05,903 உன் மந்திர கை வேணும். ஐந்து நிமிடம். 144 00:08:05,986 --> 00:08:08,322 இப்போ நல்ல நேரம் இல்லை! கடவுளே, ஜாய்! 145 00:08:08,405 --> 00:08:12,159 எல்லாருக்கும் தோணுற மாதிரி திருப்திப்படுத்த என்னால் முடியாது. 146 00:08:12,242 --> 00:08:15,621 நீ பிரிட்ஜெட் மாதிரி நடந்துக்க பார்க்குறியா? 147 00:08:17,039 --> 00:08:22,377 ஜாயிடம் அப்படி நடந்திருக்க கூடாது. ஆனா இப்போ கழுத்தில் கை வெச்சா, முறிச்சிடுவேன். 148 00:08:23,503 --> 00:08:24,755 ஏதாவது மறந்திடுச்சா? 149 00:08:24,838 --> 00:08:27,841 ஆமா. சகஊழியர் ஒருவர் இந்த இடம் பற்றி கேள்விப்பட்டார். 150 00:08:27,925 --> 00:08:30,844 உங்க சிறப்பு எம்பானாடாவை வாங்கி வர சொன்னார். 151 00:08:30,928 --> 00:08:32,929 ஹேய். லூயிஸ் இருக்காரா? 152 00:08:33,013 --> 00:08:34,431 காணவில்லை - கிடியன் பேர்ல்மன் கடைசியாக கண்டது ஜூலை 17, 2019 153 00:08:34,514 --> 00:08:37,517 ஜன்னலில் இதில் ஒன்றை ஓட்டுறேன், பரவாயில்லையா? 154 00:08:37,601 --> 00:08:38,602 ஒரு நிமிஷம். 155 00:08:39,686 --> 00:08:40,520 ஹாய். 156 00:08:40,604 --> 00:08:42,688 ஆமா. சிறப்பா செய்யலாம். 157 00:08:47,527 --> 00:08:51,698 லூயிஸுக்கு பிடிக்கும்னு தோணலை. வாடிக்கையாளரை திசை திருப்பும். 158 00:08:51,782 --> 00:08:53,450 டி, அது தானே வேணும். 159 00:08:54,117 --> 00:08:55,953 ஆமா, ஆனா ஏன் இங்க? 160 00:08:56,036 --> 00:08:58,038 உன் அலுவலகத்தில் ஒட்டலாமே? சரியா? 161 00:08:58,121 --> 00:08:59,873 கிரெடிட் கார்ட் அறிக்கை வந்தது. 162 00:08:59,957 --> 00:09:03,961 சில கட்டிடங்கள் தள்ளி கேன் அண்ட் ஏபெல்'ஸ் பீஸாவில்தான் கடைசி பரிவர்த்தனை. 163 00:09:04,044 --> 00:09:05,712 வழி விட முடியுமா? 164 00:09:08,465 --> 00:09:10,592 -போலீஸை கூப்பிடலையா? -இதுவரை இல்லை 165 00:09:10,676 --> 00:09:13,136 -ஏன்? -அவர் ஏதாவது... 166 00:09:14,096 --> 00:09:18,809 அதாவது, அப்பா மோசமான ஆள் இல்லை. சில நேரங்களில் தவறான முடிவெடுப்பார். 167 00:09:18,892 --> 00:09:21,144 அதிகாரிகளை ஈடுபடுத்த விரும்பலை... 168 00:09:21,228 --> 00:09:23,480 நான் ரூத்தி. ஆளுங்களை கண்டுபிடிப்பேன். 169 00:09:23,563 --> 00:09:25,107 இல்லை, இல்லை, இல்லை. 170 00:09:25,190 --> 00:09:27,401 அவருக்கு நீ சொல்ற மாதிரி தொடர்பிருந்தா, 171 00:09:27,484 --> 00:09:30,445 ஆரம்பத்திலேயே என்னை அமர்த்து. 172 00:09:30,529 --> 00:09:33,198 -உங்களையா? -ஆமா. நல்ல பையன் மாதிரி இருக்க. 173 00:09:33,282 --> 00:09:35,117 உனக்கு ஒரு சலுகை. 1,000 டாலர்கள். 174 00:09:35,200 --> 00:09:37,202 அது இரட்டை வெகுமதி. 175 00:09:37,286 --> 00:09:39,413 அவருக்கு 1000 டாலர் மதிப்பு இல்லையா? 176 00:09:40,497 --> 00:09:41,873 கண்டுபிடிக்காம இருந்ததில்ல. 177 00:09:41,957 --> 00:09:45,127 போஸ்டருக்கு பதில் வருதான்னு காத்திருக்க விரும்புவான் போல? 178 00:09:45,210 --> 00:09:47,629 -ஆமா? -நிச்சயமா. 179 00:09:47,713 --> 00:09:49,715 எங்காவது தனியா பேசலாம். 180 00:09:49,798 --> 00:09:54,219 இப்போ, யாரையாவது தேடணும்ன்னா, ரூத்தியை கூப்பிடணும். டொலோரஸை கேளு. 181 00:09:54,303 --> 00:09:56,179 கண்டுபிடிக்காம இருந்ததில்லை. 182 00:09:56,263 --> 00:09:58,932 சேய், சேய், சேய், சேய், சேய், சேய். 183 00:09:59,057 --> 00:10:02,144 லூயிஸ், ஒரு பிரச்சினை இருக்கு. 184 00:10:04,229 --> 00:10:05,063 லூயிஸ். 185 00:10:12,779 --> 00:10:13,613 லூயிஸ்? 186 00:10:17,159 --> 00:10:19,661 லூயிஸ், நீ குளிக்கிறியா? 187 00:10:20,704 --> 00:10:24,624 ஹேய். எனக்கு நேரமில்லை. நான் உள்ளே வர்றேன்... 188 00:10:42,017 --> 00:10:44,978 நான் லூயிஸ் படுக்கையறையை பார்த்ததே இல்லை. 189 00:10:50,067 --> 00:10:51,443 அவன் ஒரு குழந்தை. 190 00:10:58,784 --> 00:11:00,660 "ரீஃபர் மாட்னஸ்" பாருங்க! 191 00:11:11,213 --> 00:11:12,047 லூயிஸ்? 192 00:11:17,636 --> 00:11:21,765 என் வாழ்க்கை திகில் படமா இருந்தால், உள்ள போக வேணாம்னு அலறியிருப்பேன். 193 00:11:55,132 --> 00:11:57,551 இறைச்சி இறைச்சிதான். சதை சதைதான். 194 00:11:59,970 --> 00:12:01,680 ஆனா போலி மார்புகள தின்ன முடியாது. 195 00:12:15,110 --> 00:12:16,069 திரு. பேர்ல்மன். 196 00:12:33,211 --> 00:12:39,134 நான் இவங்களை வெட்டவில்லை, ஆனா நான்தான் இதை செய்தேன். 197 00:12:43,054 --> 00:12:44,264 நான் செய்தேன். 198 00:12:59,988 --> 00:13:01,364 குளிருதா? 199 00:13:05,619 --> 00:13:08,413 உன்னோடு ரகசியங்கள் வைப்பது பிடிக்கும், மாமி. 200 00:13:20,258 --> 00:13:22,594 எனக்கு... இல்லை. 201 00:13:35,148 --> 00:13:37,651 இது "புதினா குக்கி" வகை. 202 00:13:37,734 --> 00:13:39,861 -இது நல்லா, இனிமையா... -இப்போ வேணாம். 203 00:13:39,945 --> 00:13:43,698 -சேய், இப்போ வேணாம். -ஹேய், ஹேய், ஹேய். 204 00:13:43,823 --> 00:13:46,701 இது நல்லது, தெரியுமா? 205 00:13:46,785 --> 00:13:48,995 சுத்தம் செய்ய நினைச்சேன், ஆனா... 206 00:13:49,079 --> 00:13:52,665 -இப்போ உனக்கு எல்லாம் தெரியும். -ஆதாரத்தை அழிச்சனு நினைச்சேன். 207 00:13:52,749 --> 00:13:55,252 செஞ்சேன். இல்ல, அதாவது. ஒவ்வொரு எம்பானாடாவாக. 208 00:13:55,335 --> 00:13:57,462 கோப்பைகளை ஏன் இங்க வெச்சிருக்க? 209 00:13:57,546 --> 00:14:00,215 -இதுதான் பாதுகாப்பான இடம். -ஆற்றில் போடு! 210 00:14:00,298 --> 00:14:02,676 இல்ல! நம் உடலில் போடும் மருத்துவ குப்பைகள். 211 00:14:02,759 --> 00:14:06,638 டைட்டானியம், சிலிகான். அது கடல் ஜீவிகளுக்கு ஆபத்தானது. 212 00:14:06,763 --> 00:14:10,642 ஈஸ்ட் ரிவரின் டால்ஃபின்கள் பாதுகாப்பா இருக்கும் வரை, பரவாயில்லை! 213 00:14:10,767 --> 00:14:14,229 பாரு, இது சிறப்பா இல்லைனு தெரியும், 214 00:14:14,312 --> 00:14:18,733 ஆனா ஏதாவது தப்பா நடந்தால், இது என் தலையில் விழும். 215 00:14:18,817 --> 00:14:22,070 உனக்கு தொடர்பில்லை. நீ என்கிட்ட அறை வாடகைக்கு எடுத்திருக்க. 216 00:14:22,153 --> 00:14:24,906 உனக்கு எதுவும் தெரியாது. 217 00:14:28,743 --> 00:14:30,912 உன் அறிக்கையை தயாரா வெச்சுக்கோ. 218 00:14:33,331 --> 00:14:34,665 அதுக்கு என்ன அர்த்தம்? 219 00:14:34,749 --> 00:14:38,753 பெரிய பிரச்சினை. ஜூனியர் பேர்ல்மன் மேல பிஐ கிட்ட பேசிட்டு இருக்கான். 220 00:14:38,837 --> 00:14:40,505 -பிஐ? -தனி விசாரணை. 221 00:14:40,589 --> 00:14:44,009 -பிஐன்னா தெரியும். இங்க எதுக்கு? -கிரெடிட் கார்ட சோதிச்சான். 222 00:14:44,092 --> 00:14:46,928 கடைசியா ஏதோ பீஸா இடத்தில் பயன்படுத்தியிருக்கான் 223 00:14:47,012 --> 00:14:50,015 -அதனால் வாஷிங்டன் ஹைட்ஸ் வந்தான். -சேய். 224 00:14:51,725 --> 00:14:52,601 சேய்! 225 00:14:55,145 --> 00:14:56,146 பீஸா கடையா? 226 00:14:56,229 --> 00:14:58,607 -இதை தீவிரமா எடுத்துக்குறியா? -நிச்சயமா. 227 00:14:58,690 --> 00:15:01,818 -திரும்ப ஜெயில் போகமாட்டேன். -என்ன செய்றேன் பார்த்தியா? 228 00:15:01,901 --> 00:15:04,404 -நான் போகப் போறதில்லை... -என் மேல போட்டிடு! 229 00:15:05,196 --> 00:15:06,990 ஓ, சேய். ஓ, கடவுளே. 230 00:15:07,073 --> 00:15:09,701 -இப்போ என்ன? -என்னது இது? 231 00:15:09,826 --> 00:15:10,785 இல்லை, கேட்டது. 232 00:15:10,869 --> 00:15:13,788 ஜெரமையாவோட பேசுறா. சேய். 233 00:15:13,872 --> 00:15:16,708 அவள்... இன்னும் இவர் இங்க என்ன செய்றார்? 234 00:15:16,833 --> 00:15:20,545 -ஜெரமையாவுக்கு தெரியாது. -நீ கம்மியா கறி வாங்குவது தெரியும். 235 00:15:20,629 --> 00:15:22,589 கேள்விகள் கேட்டார். 236 00:15:22,672 --> 00:15:25,383 -அப்படியா? -ஆமா. ஜெரமையாவோடு அவ நிறுத்த போறதில்ல. 237 00:15:25,467 --> 00:15:28,803 நாம அவள திசை திருப்பாட்டி, திரு. பேர்ல்மனை கண்டுபிடிப்பா, 238 00:15:28,887 --> 00:15:30,263 அது எப்படினு தெரியலை. 239 00:15:30,347 --> 00:15:33,308 சரி. நில்லு. ஒரு யோசனை குடைஞ்சுட்டு இருக்கு. 240 00:15:33,433 --> 00:15:37,145 உன் மூளையில் வரிசையா துளைகள் இருக்கு, ஒருவேளை "ஊடுருவுது"னியோ? 241 00:15:44,486 --> 00:15:45,820 காணாமல் போகலை... 242 00:15:45,904 --> 00:15:47,947 அவன் இப்பவும் இருந்தால் 243 00:15:56,581 --> 00:15:58,415 யாரும் கடைய பார்த்துக்க வேணாமா? 244 00:15:58,500 --> 00:16:00,251 இங்கிருந்து கதவு தெரியுது. 245 00:16:00,335 --> 00:16:03,088 நம்ம குட்டி நண்பருக்கு உதவுறது நல்லது, 246 00:16:03,171 --> 00:16:05,423 -ஆனா அவர் உனக்கு சம்பளம் தரல. -தெரியும். 247 00:16:05,507 --> 00:16:09,094 நான் எம்பானாடா விற்று கிடைக்கும் பணத்தை அவருக்கு கொடுக்கணும். 248 00:16:09,177 --> 00:16:10,470 ஜோனாவுக்கு உதவி வேணும். 249 00:16:11,805 --> 00:16:15,392 பரவாயில்லை. இது சரியான நேரமில்லை, நானே செஞ்சுக்குறேன். 250 00:16:16,434 --> 00:16:19,396 சேய். திரு. பேர்ல்மன் உள்ளே போய் வரலைனு தெரிஞ்சிடும். 251 00:16:19,479 --> 00:16:22,315 -கவலை வேணாம். பரவாயில்லை. -ஆனா உதவ விரும்பறேன். 252 00:16:22,399 --> 00:16:25,527 -நீயும் செய்யணும். -குற்றவுணர்வு ஆக்காதே. 253 00:16:25,610 --> 00:16:28,738 -நீ இருப்பதில்ல. -ஒரு கடைய உருவாக்க 30 வருஷம் செலவிட்டா, 254 00:16:28,822 --> 00:16:32,867 நீ விதிகள் போடலாம். அதுவரை, உள்ளே போ, சரியா? 255 00:16:32,951 --> 00:16:35,704 டொலோரஸ் நோட்டீஸ் ஒட்ட உதவுவா, நான் வங்கி போறேன். 256 00:16:35,787 --> 00:16:38,039 -வா. வேகமா, வேகமா. போகலாம். -ஸாரி. 257 00:16:38,123 --> 00:16:39,374 -ஸாரி. -ஆகட்டும். 258 00:16:40,500 --> 00:16:43,420 அவனை தனியா விட வேணாம். சீக்கிரம் வர்றேன். 259 00:16:43,503 --> 00:16:46,673 -ஹேய், ஏதாவது கிடைச்சதா? -அவ கேமிராக்கள் பதிவு செய்யல. 260 00:16:46,756 --> 00:16:48,925 ஆனா இந்த பகுதில இருந்தார், இல்லையா? 261 00:16:49,008 --> 00:16:52,011 ஆமா. கேன் அண்ட் ஏபெல்'ஸ் பீஸாவில் உறுதி செஞ்சேன். 262 00:16:52,095 --> 00:16:54,305 ஒரு வாரம் முன் அங்க இருந்தார். 263 00:16:54,389 --> 00:16:56,057 பக்கத்தில் இடம் வெச்சிருக்காரா? 264 00:16:56,141 --> 00:16:58,518 இல்ல. 116தான் அருகே உள்ள கட்டிடம். 265 00:16:58,601 --> 00:17:02,397 இங்கு வருவதைத் தவிர வாஷிங்டன் ஹைட்ஸில் என்ன வேலைன்னு தெரியலை. 266 00:17:02,480 --> 00:17:05,400 இங்க வேறு யாரையாவது சந்திச்சிருந்தா தவிர. 267 00:17:05,483 --> 00:17:08,486 எல்லா ஆளுங்களையும் சந்திக்க பிடிக்கும், புரியுதா? 268 00:17:08,569 --> 00:17:11,156 -விபச்சாரிகள்? -ஆமா. 269 00:17:11,239 --> 00:17:14,032 சரி. நாளை காலை வரை நேரம் வேணும். 270 00:17:14,117 --> 00:17:16,243 -சரி. -கண்டுபிடிக்காம இருக்கமாட்டேன். 271 00:17:16,368 --> 00:17:17,746 எனக்கு தோணுது 272 00:17:17,829 --> 00:17:21,708 நாம நினைச்சதை விட பக்கத்தில் இருப்பார். 273 00:17:26,337 --> 00:17:28,631 -எப்படி இருக்க, டொலோரஸ்? -நலம். 274 00:17:45,940 --> 00:17:48,568 இது மோசமான குழப்பம். 275 00:17:48,735 --> 00:17:51,154 அப்போ, நெல்லி... அவள் கதை என்ன? 276 00:17:51,613 --> 00:17:52,697 என்ன சொல்ற? 277 00:17:52,781 --> 00:17:54,824 அவள் யாரையாவது விரும்புறாளா? 278 00:17:55,825 --> 00:17:59,037 தெரியலை. ஏன், யாராவது இருக்காங்களா? 279 00:18:01,247 --> 00:18:03,041 ஆமா. அதாவது, எனக்கு... 280 00:18:04,918 --> 00:18:06,211 ஓ, கடவுளே. 281 00:18:06,503 --> 00:18:08,129 -என்ன? இது என்ன? -அவர்தான். 282 00:18:08,213 --> 00:18:09,214 என்ன? 283 00:18:09,380 --> 00:18:10,215 கிடியன் (அப்பா) பேர்ல்மன் 284 00:18:10,298 --> 00:18:12,509 பரவாயில்லை. இது பெரிய குழப்பம். 285 00:18:12,592 --> 00:18:13,468 ஹே கவனி நான் சிலருக்கு கொஞ்சம் பணம் கொடுக்கணும் 286 00:18:13,551 --> 00:18:14,427 கொஞ்சம் காலம் தலைமறைவாகிறேன். கவலைப்படாதே கண்ணா. 287 00:18:15,553 --> 00:18:16,805 அவர்... 288 00:18:17,555 --> 00:18:21,476 ஓ, கடவுளே. திரும்பவும் ஏதோ சூதாட்ட கடனை சரி செய்றார். 289 00:18:21,643 --> 00:18:24,896 "கொஞ்ச காலம் தலைமறைவாகிறேன்." சரி. "கவலைப்படாதே கண்ணா." 290 00:18:24,979 --> 00:18:29,025 என்னை அவர் கூப்பிடணும்னா, இப்படிதான் கூப்பிடுவார். 291 00:18:30,401 --> 00:18:31,903 "சில வாரத்தில் வர்றேன்." 292 00:18:34,239 --> 00:18:36,658 -நல்ல வேளை நான் போலீஸை கூப்பிடலை. -ஆமா. 293 00:18:38,660 --> 00:18:42,080 -நான் ரூத்தியை நிறுத்தணும், இல்லையா? -ஆமா. அப்புறம்? 294 00:18:42,163 --> 00:18:45,792 நிச்சயமா அவளை நிறுத்த சொல்லணும். 295 00:19:00,932 --> 00:19:03,601 டாமினிக் என்னை பாதுகாப்பதா நம்பினேன். 296 00:19:07,230 --> 00:19:09,482 ஆனா அவன் தன்னை பாதுகாத்துக்கிட்டான். 297 00:19:12,485 --> 00:19:14,153 நான் நினைச்சேன் அவன் குடும்பம்... 298 00:19:21,035 --> 00:19:23,288 -வரலாமா? -சரி, நிச்சயமா. 299 00:19:32,213 --> 00:19:34,132 கோவானஸ் வரை போனேன். 300 00:19:34,215 --> 00:19:36,301 -ப்ரூக்ளினிலா? -ஆமா. 301 00:19:36,384 --> 00:19:40,471 அவன் ஃபோனில் அழைப்புகள் செய்தேன், சில சேதிகள் அனுப்பினேன். 302 00:19:40,597 --> 00:19:44,100 அப்போ, அவ சிக்னலை பார்த்தால், நம்ம பக்கத்திலேயே இருக்காது. 303 00:19:45,184 --> 00:19:47,020 சிக்னலை பார்க்க வாய்ப்பில்லை. 304 00:19:48,313 --> 00:19:50,273 ஜோனா எல்லாத்தையும் நிறுத்தினான். 305 00:19:53,651 --> 00:19:55,904 -நம்பினானா? -நம்பினான். 306 00:19:56,112 --> 00:19:58,364 இப்போதைக்கு. ஆனா, ஆமா, நம்பினான். 307 00:19:58,448 --> 00:19:59,949 அட கருமமே. 308 00:20:03,453 --> 00:20:06,873 -அட கருமமே. -நல்லா செஞ்ச. 309 00:20:07,415 --> 00:20:11,252 அட கருமமே. ஓ, கடவுளே, இப்போ நமக்கு நேரம் கிடைக்கும். 310 00:20:11,336 --> 00:20:13,463 டொலோரஸ், கேளு, 311 00:20:13,755 --> 00:20:17,467 நீ தெரிஞ்சுக்கணும், முன்பு நான் சொன்னதெல்லாம் உண்மையானது. 312 00:20:17,550 --> 00:20:20,929 எப்போ பிரச்சினை வந்தாலும், நான் பார்த்துக்குறேன். 313 00:20:21,054 --> 00:20:24,390 -இதெல்லாம் எனக்கானது. உனக்கு... -லூயிஸ், நீ நல்லவன். 314 00:20:25,433 --> 00:20:28,728 ஆனா இதில் சிக்கமாட்டேன்னு உன்னால் உறுதியா சொல்ல முடியாது. 315 00:20:28,811 --> 00:20:33,191 நான்தான் நோட்டத்தில் இருக்கும் ஆள், கேடுகெட்ட மந்திர கைகள். 316 00:20:33,316 --> 00:20:35,693 உன்னை தனியா விடமாட்டேன். 317 00:20:35,777 --> 00:20:37,695 நாம ஒன்றாக இருப்போம், சரியா? 318 00:20:38,738 --> 00:20:40,156 கடவுள் சத்தியமா, மாமி. 319 00:20:41,366 --> 00:20:43,618 என்ன செய்ய முடியுமோ, செய்றேன். 320 00:20:45,703 --> 00:20:47,163 உன்னை நான் பாதுகாப்பேன். 321 00:21:15,316 --> 00:21:18,277 சரி. நான் செய்றேன். 322 00:21:25,827 --> 00:21:28,121 கொஞ்ச நேரமா நான்... சரி. 323 00:21:31,332 --> 00:21:32,291 சரி. 324 00:21:34,585 --> 00:21:37,046 சேய். நல்லா செய்றான். 325 00:21:37,130 --> 00:21:40,425 டாபிதாவை விட சிறந்தவங்க இருப்பாங்கன்னு நினைக்கல... 326 00:21:40,550 --> 00:21:41,718 என் தொடையை கடித்தான். 327 00:21:41,801 --> 00:21:45,013 -மன்னிச்சுக்கோம்மா, கொஞ்சம் உற்சாகமாச்சு. -சரி. 328 00:21:55,314 --> 00:22:00,570 சேய், லூயிஸ். சேய், லூயிஸ். ஓ, கடவுளே. 329 00:22:01,195 --> 00:22:02,030 அட கடவுளே. 330 00:22:20,048 --> 00:22:23,801 டொலோரஸ், எனக்கு பிடிச்ச சுவை. 331 00:22:38,066 --> 00:22:39,734 என் மேல வெளியேற்றினானா... 332 00:22:43,696 --> 00:22:46,949 நில்லு, ஆமா. அவன் நரபோஜி. 333 00:22:59,796 --> 00:23:00,922 அது... 334 00:23:03,800 --> 00:23:05,551 அதுதான் சிறப்பானது... 335 00:23:05,760 --> 00:23:07,595 அதாவது, நீதான் சிறந்தவள்... 336 00:23:10,223 --> 00:23:12,683 அதை சொல்ல வேணாம்... அதாவது... 337 00:23:17,063 --> 00:23:18,481 ரொம்ப காலமா நான்... 338 00:23:18,564 --> 00:23:19,398 நரபோஜியோட. 339 00:23:19,482 --> 00:23:21,859 ...ஆணோட இருந்ததில்லை. 340 00:23:21,984 --> 00:23:25,655 ஆமா. ஆமா, தெரியும், புரிஞ்சது. 341 00:23:25,780 --> 00:23:26,906 பெண்கள் சிறை. 342 00:23:33,996 --> 00:23:36,874 என் வாழ்க்கை முழுக்க அதை பற்றி கனவு கண்டேன். 343 00:23:36,958 --> 00:23:38,501 பெண்கள் சிறை பற்றியா? 344 00:23:42,839 --> 00:23:44,966 இல்ல. இல்ல, இல்ல, இல்ல. 345 00:23:46,050 --> 00:23:47,135 இல்ல, உன்னை பற்றி. 346 00:23:50,847 --> 00:23:51,889 ஓ, அட. 347 00:23:56,060 --> 00:23:59,063 இதுக்கு முன் யாரும் எனக்காக அப்படி செஞ்சதில்லை. 348 00:24:00,940 --> 00:24:02,275 நிஜமாவா? 349 00:24:02,358 --> 00:24:04,902 -நான் நினைச்சேன் டாபிதா... -இல்ல, இல்ல... 350 00:24:10,700 --> 00:24:11,534 அங்கே. 351 00:24:15,204 --> 00:24:16,038 அவங்களோட. 352 00:24:22,461 --> 00:24:23,838 நான் சொன்னேனே, மாமி. 353 00:24:25,214 --> 00:24:26,883 உனக்காக எதுவும் செய்வேன். 354 00:24:28,050 --> 00:24:29,302 நிஜமா சொன்னேன். 355 00:24:32,638 --> 00:24:33,514 நிச்சயமா. 356 00:24:34,849 --> 00:24:37,560 மத்தவங்களும் என்கிட்ட சொல்லியிருக்காங்க, சரியா? 357 00:24:37,643 --> 00:24:39,061 நான் டாமினிக் இல்லை. 358 00:24:41,606 --> 00:24:43,608 அவன் கட்டாயப் புளுகன். 359 00:24:45,276 --> 00:24:46,944 நல்ல சாவு கூட வரலை. 360 00:24:48,237 --> 00:24:49,071 என்ன? 361 00:24:51,240 --> 00:24:52,533 அந்த தகவலை பார்த்தேன். 362 00:24:54,035 --> 00:24:56,537 அந்த பிஐ எதுக்கு வந்தாள்னு தெரியும். 363 00:24:58,873 --> 00:25:02,585 சரி. அவன் '07ல் செத்திருக்க வாய்ப்பே இல்லை. 364 00:25:02,668 --> 00:25:06,255 மூணு வருஷம் முன் வரை பாட்டிக்கு பொருட்கள் அனுப்பிட்டு இருந்தான். 365 00:25:06,339 --> 00:25:07,590 அது எப்படி தெரியும்? 366 00:25:07,673 --> 00:25:10,092 சோஃபியாவும் அவங்களும் நெருக்கமானவங்க. 367 00:25:10,176 --> 00:25:11,344 சோஃபியா யாரு? 368 00:25:12,094 --> 00:25:15,598 நெல்லியின் பாட்டி. மூணாவது மாடியில் இருக்காங்க. 369 00:25:15,681 --> 00:25:18,935 டிஆரில் அவளுக்கும் டாமினிக்கும் ஒரே பகுதில குடும்பமிருக்கு. 370 00:25:19,018 --> 00:25:19,977 ஹிக்வேயிலா? 371 00:25:21,687 --> 00:25:23,314 இல்லை, சொசுவா. 372 00:25:26,108 --> 00:25:27,109 சொசுவா. 373 00:25:29,153 --> 00:25:30,154 அது சரி. 374 00:25:33,115 --> 00:25:34,367 ஒரு நிமிஷம். 375 00:25:35,409 --> 00:25:39,288 இதில் 2007ல் ஹிக்வே குடும்ப வீட்டில் ஏற்பட்ட தீயில்ன்னு இருக்கு. 376 00:25:39,372 --> 00:25:42,625 இல்லை. டி, நான் சொல்றேன். அவன் செத்திருந்தால், 377 00:25:42,708 --> 00:25:44,919 அவன் பாட்டி அவனை புனிதன் ஆக்கியிருப்பாள். 378 00:25:45,002 --> 00:25:47,964 ஆனா அவன் பல் சோதனைகளை வைத்து உறுதி செஞ்சிருக்காங்க. 379 00:25:48,047 --> 00:25:50,758 டிஆரிலா? பிரேத பரிசோதனை செஞ்சிருக்க மாட்டாங்க. 380 00:25:50,841 --> 00:25:54,512 ஏதாவது உறவினர் வந்து, இது அவன்தான்னு சொன்னதும், முடிச்சிருப்பாங்க. 381 00:25:54,595 --> 00:25:57,265 டி, அவன் கேடுகெட்டவன். அயோக்கிய நாய். 382 00:25:57,348 --> 00:26:00,351 எதிலிருந்தவது தப்பிக்க செத்ததா ஏமாற்றியிருப்பான். 383 00:26:00,434 --> 00:26:03,896 அவன் தொலையட்டும். உன்னை நான் பார்த்துக்கறேன். 384 00:26:04,063 --> 00:26:08,317 உனக்கு வேற ஏதாவது செய்யணுமா இருந்தாலும். 385 00:26:10,987 --> 00:26:15,157 ஆனா நிஜமா, அவனை நீ மறக்கணும். 386 00:26:17,159 --> 00:26:18,452 அதை பார்க்கணும். 387 00:26:27,837 --> 00:26:29,005 சரி. தா. 388 00:26:30,006 --> 00:26:31,424 சபாஷ் பெண்ணே. 389 00:26:34,427 --> 00:26:35,970 கடவுளே. 390 00:26:36,429 --> 00:26:40,683 ரொம்ப அழகா இருக்க. 391 00:26:41,517 --> 00:26:45,563 டொலோரஸ் ரோச், நமக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு. 392 00:26:45,646 --> 00:26:47,273 எதிர்காலம். 393 00:26:47,398 --> 00:26:50,192 திரும்ப என் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் நேரம். 394 00:26:50,276 --> 00:26:54,113 மூக்கை நுழைக்கிற பிஐ வேணாம், நான் மூணாவது மாடிக்கு போகணும், 395 00:26:54,196 --> 00:26:58,492 இந்த அயோக்கியன் நிஜமா பொசுங்கி போனானான்னு தெரிஞ்சுக்க. 396 00:27:46,290 --> 00:27:48,292 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 397 00:27:48,376 --> 00:27:50,378 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்