1 00:00:06,549 --> 00:00:09,969 த ஹாரர் ஆஃப் டொலோரஸ் ரோச் 2 00:00:10,052 --> 00:00:12,805 அத்தியாயம் 7 பை, ஃபெலிசியா 3 00:00:21,856 --> 00:00:23,190 அப்போ, எங்க சந்திக்கிறோம்? 4 00:00:23,566 --> 00:00:25,860 கேன் அண்ட் ஏபெல்'ஸ் பீஸாவில், 5 00:00:25,943 --> 00:00:27,903 சில தெருக்கள் தள்ளி. 6 00:00:27,987 --> 00:00:30,698 கிடியன் கதைக்கு பிறகு பார்த்தேன். புரிஞ்சுக்கோ. 7 00:00:30,781 --> 00:00:33,743 நடுவில் வாத்து கொழுப்பு வைக்கிறாங்க. 8 00:00:34,368 --> 00:00:39,832 தெரியும், சரியா? என் மாவில் நானும் அதையே செய்யலாம். 9 00:00:39,915 --> 00:00:43,252 -எதில்? -செத்தவங்க கொழுப்பை. 10 00:00:43,335 --> 00:00:45,463 -வாத்து கொழுப்பு இல்லை. -சரி, பேசாதே. 11 00:00:45,546 --> 00:00:47,173 உனக்கு என்ன பிரச்சினை? 12 00:00:47,256 --> 00:00:49,425 உனக்கு ஏன் எல்லாம் கேலியா இருக்கு? 13 00:00:49,508 --> 00:00:51,469 கேலி இல்லை. இது பிரமாதமான யோசனை. 14 00:00:51,552 --> 00:00:54,930 அந்த தனி சுவை எல்லா மேலோட்டிலும் இருக்கும், சைவத்துக்கும். 15 00:00:55,973 --> 00:00:58,642 நாம போகணும், சரியா? அதில்லாமல்... 16 00:00:58,726 --> 00:01:01,604 அதான் செய்யப் போறோம். இன்றிரவு இல்லை. எனக்கு... 17 00:01:01,687 --> 00:01:04,230 இரவில் காசோலை கொண்டு வருவான்னு நினைச்சேன்? 18 00:01:04,315 --> 00:01:07,526 வருவான், ஆனா நீ எனக்கு தந்த எல்லா மாமிசத்தயும் தீர்கணும். 19 00:01:07,610 --> 00:01:08,903 அப்புறம், போவோம். 20 00:01:08,986 --> 00:01:12,990 மாமி, மெதுவா. அமைதியா, சரியா? 21 00:01:13,073 --> 00:01:18,913 சீக்கிரமா, நாம சாட்சி பாதுகாப்பு சூழலில் இருப்போம். 22 00:01:19,538 --> 00:01:22,082 ஆஹா, போறோம். 23 00:01:22,541 --> 00:01:23,834 டாமினிக் மாதிரி. 24 00:01:25,836 --> 00:01:29,590 -டொலோரஸ். -ஜெரமையா. ஹாய், என்ன? எப்படி இருக்கீங்க? 25 00:01:30,966 --> 00:01:33,051 இப்படியே முழிக்க முடியாது. போய்யா. 26 00:01:33,134 --> 00:01:35,346 ஜெரமையா, என் ஆர்டர் வந்ததா? 27 00:01:35,429 --> 00:01:39,433 திரும்பவும் அதே பன்றி தொடை, சின்ன விலா, கோழி தொடைகள். நமக்குள் நலமா? 28 00:01:39,517 --> 00:01:41,852 நமக்குள் நலம் தான். நமக்கு நல்லது. 29 00:01:41,936 --> 00:01:45,481 அடுக்கு மேகங்களில் இரட்சிப்பு வரும் போது "நன்மை" என்பது என்ன? 30 00:01:45,564 --> 00:01:46,816 சரி, நாங்க போகணும். 31 00:01:46,899 --> 00:01:48,234 விண்ணில் நாம் இருந்தால் 32 00:01:48,317 --> 00:01:50,985 அடுக்கு மேகங்கள் என்ன செய்யும்? 33 00:01:51,070 --> 00:01:55,616 அதற்கு அர்த்தம், எல்லாரும், ஒவ்வொன்றும், எங்கும் இருக்கு. 34 00:01:56,826 --> 00:01:59,578 -சரி. அது அருமை, பை. -நல்லது. இனிய நாளாகட்டும். 35 00:01:59,662 --> 00:02:00,788 பை. பை, ஜெரமையா. 36 00:02:00,871 --> 00:02:03,749 -அவருக்கு தெரியும், லூயிஸ். -யாரும் நம்பமாட்டாங்க. 37 00:02:03,833 --> 00:02:05,459 அவருக்கு பைத்தியம். 38 00:02:05,543 --> 00:02:09,045 பைத்தியமில்லா ஒருவரிடமிருந்து இரண்டு நிமிட தொலைவில் இருக்கோம். 39 00:02:09,128 --> 00:02:10,714 -அப்போ, ஆவேசம் வேணாம். -இல்ல. 40 00:02:10,798 --> 00:02:13,968 -டி. இரண்டு டேட்கள் போல. -ஹாய். 41 00:02:14,051 --> 00:02:17,930 இரண்டு டேட்கள். நில்லு, நில்லு, நில்லு. என் முடியை பாரு. 42 00:02:18,013 --> 00:02:19,431 அழகா இருக்கோம். படமெடு! 43 00:02:20,516 --> 00:02:21,976 உங்க எம்பானாடாக்கள், 44 00:02:22,059 --> 00:02:24,978 கலைதிறன், தனி திறமை, நுணுக்கம் பற்றி எதுவுமில்ல... 45 00:02:25,062 --> 00:02:26,605 அது மாறாது, சரியா? 46 00:02:26,689 --> 00:02:29,483 திறமையும், லாபமும் கூடி இருக்கலாம்னு நம்புறேன். 47 00:02:29,567 --> 00:02:32,903 -ரொம்ப திறமை, இல்லையா? -ஆமா. 48 00:02:32,987 --> 00:02:35,322 அப்புறம், இதற்கிடையில்... 49 00:02:35,406 --> 00:02:38,659 கேளு, கொஞ்சம் கம்மியா இருக்கு, வாழ்நாள் சேமிப்பை பணமாக்கினேன். 50 00:02:38,742 --> 00:02:39,994 அது 5% முதல் கட்டணம். 51 00:02:40,786 --> 00:02:42,538 பதினைந்தாயிரமா? 300 ஆயிரம். 52 00:02:42,621 --> 00:02:44,915 -ஆமா... -அதன் மதிப்பு $15,000 டாலர்களா? 53 00:02:44,999 --> 00:02:47,042 -வாழ்நாள் சேமிப்பா? -விரிவா சொல்வான். 54 00:02:47,126 --> 00:02:49,753 பிராபர்ட்டி குரூப் பணம் என் அப்பா பேரில் இருக்கு. 55 00:02:49,837 --> 00:02:53,674 உன்னை மாதிரி பசங்க கூட புகை பிடிப்பேன். உனக்கு பொறுப்புரிமை இல்லயா? 56 00:02:54,049 --> 00:02:56,927 ஆமா, போன வாரத்திலிருந்து அப்பா பற்றி தெரியலை. 57 00:02:57,052 --> 00:02:58,053 ரொம்ப கவலை. 58 00:02:58,137 --> 00:03:01,891 என் பெற்றோர் இருவரும் கையெழுத்து போட்டால்தான் அனுமதி கிடைக்கும். 59 00:03:01,974 --> 00:03:03,225 போலி கையெழுத்து போடு. 60 00:03:03,309 --> 00:03:05,603 இந்த மாதிரி எடுக்க அப்படி செய்ய முடியாது. 61 00:03:05,686 --> 00:03:08,439 அதாவது, கைரேகைகள், நோட்டரி தேவை. 62 00:03:08,522 --> 00:03:10,608 -நோட்டரி, லூயிஸ். -ஆமா. 63 00:03:11,150 --> 00:03:12,902 புரிஞ்சது, நண்பர்களே, சரியா? 64 00:03:12,985 --> 00:03:14,695 இது என் அம்மாவோட கார்ட். 65 00:03:14,778 --> 00:03:17,948 அதனால், நில்லு, நில்லு, நில்லு. நாம காத்திருக்கணும்... 66 00:03:19,074 --> 00:03:21,327 உன் அப்பா திரும்ப வர? 67 00:03:21,410 --> 00:03:24,954 அதாவது, அவர் வரும் வரை இதுக்கு மேல என்னால் தர முடியாது. 68 00:03:25,581 --> 00:03:28,334 ஆனா என் வக்கீல்கள் ஒப்பந்தத்தை தயார் செய்வாங்க. 69 00:03:28,417 --> 00:03:29,668 அவங்க எனக்கு வேலை செய்யல. 70 00:03:29,752 --> 00:03:32,755 உனக்கோ, வக்கீலுக்கோ, அப்பாவுக்கோ காத்திருக்க முடியாது. 71 00:03:32,838 --> 00:03:36,884 -என்ன அவசரம்? நாம கொஞ்சம்... -இது எனக்கு எவ்ளோ வேதனையானது தெரியுமா? 72 00:03:37,801 --> 00:03:39,929 என்னோட ஒரு பகுதிய விற்குற மாதிரி. 73 00:03:40,012 --> 00:03:43,933 எனக்கு இதை செய்யணும். நாம பேசின மாதிரி வியாபாரத்தை கூட்டணும். 74 00:03:44,391 --> 00:03:47,353 ஆனா இதுக்காக காத்திருக்கணும்னா, 75 00:03:47,436 --> 00:03:48,978 அப்போ இது... நடக்காது. 76 00:03:49,063 --> 00:03:50,064 இல்லை. 77 00:03:51,315 --> 00:03:52,316 மறந்துடு. 78 00:03:56,111 --> 00:03:58,113 ஆனா வேற எதுவும் செய்ய முடியாது. 79 00:04:02,826 --> 00:04:03,827 அப்போ வாடகை? 80 00:04:03,911 --> 00:04:05,704 அது நீ வாங்குவதில் குறையும். 81 00:04:05,788 --> 00:04:09,833 இல்ல, அதாவது, உன் அப்பா இல்லாததால், நீதானே வாடகை வாங்குற? 82 00:04:09,917 --> 00:04:12,294 -நிச்சயமா. -சரி. அப்போ, யார் பார்க்குறது? 83 00:04:12,378 --> 00:04:15,381 -இப்போ, நான். -அவன் பெரிய பாஸ். 84 00:04:15,464 --> 00:04:17,632 சரி, இதை வாடகையிலிருந்து தா. 85 00:04:17,716 --> 00:04:20,052 உன் அப்பா வந்ததும், திருப்பி கொடு. 86 00:04:20,135 --> 00:04:21,136 பெரிய யோசனை, டி. 87 00:04:21,220 --> 00:04:23,973 -மொத்த வாடகை பணமா? -ஆமா. 88 00:04:24,515 --> 00:04:27,267 அது என்கிட்ட இல்லை. கவனிக்க மட்டும்தான் செய்றேன். 89 00:04:27,351 --> 00:04:28,644 ஜோனா, நிஜமா சொல்றேன். 90 00:04:28,727 --> 00:04:32,523 நாம ஒப்பந்தத்தை முடிப்போம் அல்லது வேற ஒருவருக்கு விற்போம். 91 00:04:32,606 --> 00:04:33,691 நீ முடிவெடு. 92 00:04:35,943 --> 00:04:39,571 பாரு, வாடகை வர்றதுக்காக மாதத்தின் முதல் நாள் வரை காத்திருக்கணும். 93 00:04:39,655 --> 00:04:42,032 -அதுக்கு காத்திருக்கோம். -சரி, அது நல்லது. 94 00:04:42,658 --> 00:04:43,993 சரி. 95 00:04:44,076 --> 00:04:46,829 சரி, சம்மதம். முதல் நாள் முடிவதற்குள் பணம் வேணும். 96 00:04:46,912 --> 00:04:49,623 -காசோலை. -சரி, சரி. காசோலை. 97 00:04:49,707 --> 00:04:52,167 எம்பானாடா லோகாவின் வளர்ச்சிக்காக. 98 00:04:52,751 --> 00:04:53,752 சியர்ஸ். 99 00:04:58,507 --> 00:05:00,300 லூயிஸ், இது அருமை. 100 00:05:00,384 --> 00:05:02,928 -இதை நீயே வளர்த்தியா? -கிட்டத்தட்ட. 101 00:05:03,012 --> 00:05:05,764 எப்படியும் சீக்கிரம் இதை அனுமதிப்பாங்க. 102 00:05:05,848 --> 00:05:08,517 உனக்குதான் அதிக லாபம் கிடைக்கணும். 103 00:05:08,600 --> 00:05:11,437 அதை மறைக்கணும்னா, அதை உள்ளே வளர்க்கணும். 104 00:05:11,520 --> 00:05:13,605 டி, இதுவரை அனுமதி இல்லை. 105 00:05:14,356 --> 00:05:17,067 கேடுகெட்டதை என் குடியிருப்பில் வைக்க முடியாது. 106 00:05:17,151 --> 00:05:21,280 கீழே வெட்டியா உடல்கள் இருக்கு. அதுக்கு வரம்பு இருக்கா? 107 00:05:22,990 --> 00:05:23,991 அப்போ... 108 00:05:25,075 --> 00:05:28,662 அந்த பேர்ல்மன் பணத்தை வாங்குறோம், 109 00:05:29,788 --> 00:05:34,793 வெர்மான்ட்டில் நமக்காக சின்ன வீடு வாங்குறோம்? 110 00:05:34,877 --> 00:05:37,838 இல்ல, இல்ல. இல்ல, லூயிஸ், வெர்மான்ட் வேணாம். 111 00:05:37,921 --> 00:05:40,340 95% வெள்ளைக்காரங்க இல்லையா? 112 00:05:40,424 --> 00:05:44,303 சாட்சி பாதுகாப்பு மாதிரி கலந்திருப்போம்னு நினைச்சேன். 113 00:05:44,386 --> 00:05:48,098 சரி, வெர்மான்ட் வேணாம், எனக்கு லைம் நோய் வர விரும்பலை. 114 00:05:51,643 --> 00:05:53,353 கொலராடோ. 115 00:05:53,437 --> 00:05:55,981 கஞ்சா வளர்ப்போம், மருந்து கடை, ஸ்பா வைப்போம், 116 00:05:56,065 --> 00:05:58,650 கோல் மற்றும் சர்ச்சுக்கு நடுவிலுள்ள மாலில். 117 00:05:58,734 --> 00:06:00,069 புதிய தொடக்கம். 118 00:06:09,787 --> 00:06:11,705 புதிய வாழ்க்கைல நீ என்னவாகணும்? 119 00:06:11,789 --> 00:06:15,209 என் பெயர் எப்படி இருக்கணும்னு யோசிக்கிறேன். 120 00:06:15,292 --> 00:06:17,711 -ஃபெலிஷியா. -ஃபெலிஷியான்னு வேணுமா? 121 00:06:17,795 --> 00:06:19,713 -விசித்திரம் ஆனா சரி. -இல்ல. நீ. 122 00:06:19,797 --> 00:06:20,798 என்ன? 123 00:06:21,799 --> 00:06:25,469 கவனி, ஓஹையோல உரிமங்களை இப்பவும் லேமினேட் செய்றாங்க. 124 00:06:25,552 --> 00:06:27,262 இதெல்லாம் காலைல செஞ்சது. 125 00:06:27,346 --> 00:06:29,640 புது கணக்கை இப்படிதான் தொடங்கப் போறோம். 126 00:06:29,890 --> 00:06:33,644 டொலோரஸ் அழகான பெயர், ஆனா சோகம்னு அர்த்தம். 127 00:06:34,937 --> 00:06:37,314 நீ இனிமே சோகமாக விடமாட்டேன். 128 00:06:37,397 --> 00:06:39,858 ஃபெலிஷியா என்றால் மகிழ்ச்சி. 129 00:06:39,942 --> 00:06:42,319 என் புகைப்படம் வைக்கணுமா? 130 00:06:42,402 --> 00:06:44,571 16 வருஷம் முன் அவள் விரும்பியதெல்லாம்... 131 00:06:44,655 --> 00:06:49,909 -ரொம்ப அப்பாவியா. இதை பார்க்க விரும்பல. -இல்ல, ஏன்னா இப்போ எல்லாம் கிடைக்கும். 132 00:06:49,993 --> 00:06:52,454 உனக்கு வேணும்... 133 00:06:52,538 --> 00:06:55,957 ரொம்ப நல்ல, சந்தோஷமான வாழ்க்கை, ஃபெலிஷியா ரோஷா. 134 00:06:56,667 --> 00:06:59,169 அவன் ஒரு முட்டாள், ஆனா அவனை நம்புறேன். 135 00:06:59,962 --> 00:07:01,380 நீ யாரா இருப்ப? 136 00:07:05,884 --> 00:07:08,262 முட்டாள், ஹெக்டர் பெக்டர் என்ன மாதிரி பெயர்? 137 00:07:08,345 --> 00:07:10,264 -ஃபேட்ஃபக் பெயர். -இல்ல, கிடையாது. 138 00:07:10,347 --> 00:07:11,765 -ஆமா, அதுதான். -என்ன? 139 00:07:11,849 --> 00:07:12,975 படத்தை மாத்தினேன். 140 00:07:13,058 --> 00:07:16,311 -குற்ற பதிவுவோ, வாரண்டோ இருந்தா. -எல்லாம் உனக்கு பிரச்சினை. 141 00:07:16,395 --> 00:07:17,729 சரியா செய்யமாட்டேனா! 142 00:07:17,813 --> 00:07:21,817 இல்ல, நிஜமா மாட்டே. இது ரொம்ப மோசமான பெயர். 143 00:07:21,900 --> 00:07:24,778 இனி நீ என்னை அழுத்த விடமாட்டேன், சரியா? 144 00:07:25,612 --> 00:07:29,199 நீ பாதிக்கபட்டதால் அதை செய்ய நினைக்கிறனு தெரியும். 145 00:07:32,411 --> 00:07:36,206 ஆமா, நான் கல்லூரி போகாதது எல்லாம் இல்ல, ஆனா உன்னை பிடிக்கும். 146 00:07:38,917 --> 00:07:40,502 உன்னை பிடிக்கும். 147 00:07:40,961 --> 00:07:42,588 நான் எங்கேயும் போகலை. 148 00:07:43,213 --> 00:07:46,216 கொலராடோவுக்கு கிரோஹவுண்ட் பஸ் பயணம் மட்டும்தான், 149 00:07:46,300 --> 00:07:47,551 என் ஆளு ஃபெலிஷியாவோட. 150 00:07:51,930 --> 00:07:54,725 டொலோரஸ், உதவி! லூயிஸ்! ரொம்ப அதிகமா ரத்தம் வருது. 151 00:07:57,853 --> 00:08:00,272 என்ன கருமம். கடல் சிங்கத்தை விட மோசமானது. 152 00:08:00,355 --> 00:08:01,398 நெல்லி, வந்துட்டோம்! 153 00:08:08,780 --> 00:08:10,824 ஓ, கடவுளே, என்ன ஆச்சு? 154 00:08:11,742 --> 00:08:13,911 -விழுந்துட்டேன். -911 கூப்பிடுறேன். 155 00:08:13,994 --> 00:08:16,246 குளிக்க தண்ணீர் எடுத்தேன், திடீர்ன்னு 156 00:08:16,330 --> 00:08:18,707 வடிகால் வழியா பிசுபிசுப்பான ரத்தம். 157 00:08:18,790 --> 00:08:20,626 என் கால் சுளுக்கியிடுச்சு போல. 158 00:08:20,709 --> 00:08:21,919 உங்க ரத்தம் இல்லையா? 159 00:08:22,002 --> 00:08:24,880 இவ்ளோ ரத்தம் போனால் உயிரோட இருப்பேனா? 160 00:08:24,963 --> 00:08:26,506 அந்த மோசமான பைப்புகள். 161 00:08:26,590 --> 00:08:30,010 நீ. இந்த வீட்டில் எதையும் பழுது பார்ப்பதில்லை. 162 00:08:30,093 --> 00:08:33,847 -பணத்தை வாங்கிகிட்டு நீ... -டோனா சோஃபியா. மெதுவா. 163 00:08:33,931 --> 00:08:37,142 காலை முழுக்க என் குளியலறையிலும் அப்படிதான் இருக்கு. 164 00:08:37,226 --> 00:08:39,727 உங்க அலுவகத்தை கூப்பிட்டேன், பத்து தடவையாவது? 165 00:08:39,811 --> 00:08:41,730 குழாய்களில் ரத்தமா? எப்படி? 166 00:08:42,856 --> 00:08:46,318 -311 கூப்பிடுறேன். என் உரிமைகள் தெரியும். -இல்ல. செய்யாதே. 167 00:08:46,401 --> 00:08:47,653 நான் பார்த்துக்குறேன். 168 00:08:48,445 --> 00:08:50,280 என் அப்பாகிட்ட பிளம்பிங் கற்றேன். 169 00:08:50,364 --> 00:08:52,324 நீ கூப்பிடும் முன் சரி செய்றேன். 170 00:08:52,407 --> 00:08:53,659 -சரி. -நன்றி, நண்பா. 171 00:08:53,742 --> 00:08:55,744 -பரவாயில்லை. -வர்றாங்க, பாட்டி. 172 00:08:55,827 --> 00:08:58,747 -இல்ல, இல்ல, பொருட்களை திருடுவாங்க. -என்ன பொருட்கள்? 173 00:08:58,830 --> 00:09:01,708 -எல்லா பொருட்களையும். -எல்லாம் குப்பைகள். 174 00:09:01,792 --> 00:09:03,877 சரி, டோனா சோஃபியா, புரிஞ்சுது. 175 00:09:03,961 --> 00:09:07,839 உங்க இடத்தில் யாரும் கூடாது, புரிஞ்சுது, சரியா? 176 00:09:08,882 --> 00:09:11,385 அப்போ, ரொம்ப கவனமா, உங்களை தூக்குறோம். 177 00:09:11,468 --> 00:09:15,055 -பல வருஷமா கட்டிடத்தை விட்டு போகலை. -நாலு வருஷம், பாட்டி. 178 00:09:15,138 --> 00:09:17,808 போக முடியாது. போக முடியாது. 179 00:09:17,891 --> 00:09:20,394 சரி. சரி, முடியும், சரியா? 180 00:09:20,477 --> 00:09:23,146 உங்க இடம்தான் ரொம்ப பாதுகாப்புனு நினைக்கிறது 181 00:09:23,230 --> 00:09:25,065 எப்படி இருக்கும்னு தெரியும். 182 00:09:25,857 --> 00:09:29,444 யாரையும் உள்ளே விடமாட்டோம்னு சொன்னா, சமாதானமாகுமா? 183 00:09:30,612 --> 00:09:32,072 என்னை நம்புவீங்களா? 184 00:09:32,155 --> 00:09:35,742 -சரி. சரி, ஆகட்டும். -சரியா? சரி, நண்பர்களே, வாங்க. நாம... 185 00:09:35,826 --> 00:09:37,286 -எந்திரிக்க உதவுங்க. -சரி. 186 00:09:37,369 --> 00:09:38,954 மருத்துவரை கொண்டு வர்றேன். 187 00:09:39,037 --> 00:09:41,290 இதில் நான் ஈடுபட விரும்பலை. 188 00:09:42,415 --> 00:09:44,251 -நில்லு, நில்லு. -என்ன? என்ன? 189 00:09:44,334 --> 00:09:45,294 என் ஆக்சிஜன். 190 00:09:45,377 --> 00:09:48,839 கவலை வேணாம். மருத்துவமனையில நிறைய ஆக்சிஜன் இருக்கு, சரியா? 191 00:09:48,922 --> 00:09:52,217 நான் பாதியில் நிறுத்திய காதல் நாவல். 192 00:09:52,301 --> 00:09:53,969 -மை ஹார்ட் சோ வைல்ட். -சரி. 193 00:09:54,052 --> 00:09:57,055 யாரையாவது கொண்டு வர சொல்றோம், சரியா? 194 00:09:57,139 --> 00:09:59,349 சரி, என் குளியலறை ரத்தம்? 195 00:09:59,433 --> 00:10:01,351 அதை அப்படியே வைக்கிறோம். 196 00:10:02,811 --> 00:10:03,812 சரி. 197 00:10:03,895 --> 00:10:06,481 -கூட வர்றீங்களா? -ஆமா, ஆமா, ஆமா. 198 00:10:06,565 --> 00:10:10,152 -நல்ல முன்னாள் கேடியும். -மூச்சுவிடுங்க, மூச்சுவிடுங்க. 199 00:10:13,989 --> 00:10:17,409 311க்கு கூப்பிட்டால்... ஜோனா ப்ளம்பரை கூப்பிட்டால்... 200 00:10:17,492 --> 00:10:20,871 கவலை வேணாம். கவலை வேணாம், டி. பார்த்துகுறேன். கவலை வேணாம். 201 00:10:20,954 --> 00:10:21,997 சரி. 202 00:10:23,248 --> 00:10:25,542 என் பெல்ட்டை போட்டு விடு! 203 00:10:26,918 --> 00:10:28,170 மாஷ் பார்க்க முடியாது. 204 00:10:28,920 --> 00:10:31,089 என் மாஷை எங்க பார்ப்பேன்? 205 00:10:31,173 --> 00:10:33,342 எவ்ளோ ஃபென்டனைல் தந்தாங்க? 206 00:10:35,844 --> 00:10:38,221 -காப்பி வேணும். -கொண்டு வர்றேன். கூட இரு. 207 00:10:38,305 --> 00:10:39,973 இல்ல, பரவாயில்ல. ஏதாவது வேணுமா? 208 00:10:40,057 --> 00:10:41,725 -இல்ல, வேணாம். நன்றி. -சரி. 209 00:10:48,482 --> 00:10:51,818 நான் நினைச்ச அளவு நீ மோசமில்லை. 210 00:10:51,902 --> 00:10:54,863 நான் நினைச்ச அளவு நீங்க கிழவி இல்லை. 211 00:10:56,907 --> 00:10:57,824 நல்லாருக்கீங்களா? 212 00:10:59,284 --> 00:11:00,535 மன்னிச்சுக்கோ நான்... 213 00:11:03,163 --> 00:11:06,124 இப்போ ஆளுங்க யாரும் என்னை தேடி வர்றதில்லை. 214 00:11:06,291 --> 00:11:07,292 புரியுது. 215 00:11:07,376 --> 00:11:11,004 அந்த அடித்தளத்தில் தனியா பூட்டிகிட்டு போகாம இருக்கணும்னா, 216 00:11:11,838 --> 00:11:12,839 அப்படி இருப்பேன். 217 00:11:13,423 --> 00:11:15,258 இருந்தாலும், என்ன வேணும்? 218 00:11:16,927 --> 00:11:18,887 இப்போ அது முட்டாள்தனமா இருக்கு. 219 00:11:18,970 --> 00:11:22,474 உங்களுக்கு டாமினிக் பற்றி தெரியும்னு நினைச்சேன். 220 00:11:23,558 --> 00:11:27,020 அந்த கேடுகெட்ட பொம்பளை பொறுக்கியா? 221 00:11:27,979 --> 00:11:29,439 -ஓ, கடவுளே. -இல்ல. 222 00:11:30,565 --> 00:11:35,612 கேடுகெட்டவன். அவன் பாட்டி எலீனாட்ட கூட எங்க இருந்தான்னு சொல்லலை. 223 00:11:35,695 --> 00:11:39,241 வருஷத்துக்கு ஒரு முறை கிறிஸ்துமஸ் பரிசு மட்டும் அனுப்புவான். 224 00:11:40,659 --> 00:11:41,827 முகவரி இல்லாமலா? 225 00:11:42,702 --> 00:11:45,914 அந்த வேடிக்கையா பேசும் இளம் பெண் கொடுத்துட்டு போவா. 226 00:11:46,373 --> 00:11:47,915 எப்படி வேடிக்கையா பேசுவா? 227 00:11:47,999 --> 00:11:50,085 அதாவது, "அலோ, நண்பா." 228 00:11:53,338 --> 00:11:58,677 -பிரிட்டிஷ் மாதிரியா? -இல்ல, இல்ல. கிரோகோடைல் டண்டீ மாதிரி. 229 00:12:01,221 --> 00:12:03,056 -ஆஸ்திரேலியா? -ஆமா, அதேதான். 230 00:12:03,140 --> 00:12:06,768 மறைவா இருக்க விரும்பினா, எதற்காக வேற உச்சரிபுள்ள வெள்ளைகாரிய 231 00:12:06,852 --> 00:12:10,856 வயசான டொமினிக்கனுக்கு பரிசுகள், பணம் கொடுக்க அனுப்பணும்? 232 00:12:10,939 --> 00:12:14,109 அதை கவனிக்கவே இல்லை. 233 00:12:14,568 --> 00:12:16,903 ஏதோ ஆஸ்திரேலிய வெள்ளகாரியோடு டாமினிக்? 234 00:12:16,987 --> 00:12:20,490 அவன் ஹைட்ஸை விட்டு போகலை. அப்படி இல்லாட்டி... 235 00:12:20,574 --> 00:12:21,575 ஜார்ஜினா பெல்யார்ட் 236 00:12:21,658 --> 00:12:24,953 ஜார்ஜி டாமினிகிடம் கஞ்சா வாங்கினா. அறிமுகம் செஞ்சா. 237 00:12:25,036 --> 00:12:26,163 அப்படி இருக்குமோ? 238 00:12:26,246 --> 00:12:27,706 அவள் பெயர் ஜார்ஜியா? 239 00:12:33,920 --> 00:12:37,299 தவறாக சிறையிலிடப்பட்டவர்க்கு பேராசிரியர் டண்டி போராடுகிறார். 240 00:12:37,757 --> 00:12:41,720 அவள் டாமினிக்கோடு மும்முரமா இருந்ததால எனக்கு உதவலை. 241 00:12:42,387 --> 00:12:44,139 வாய்ப்புகள் என்ன? 242 00:12:47,267 --> 00:12:48,810 103 ஜார்ஜினா பெல்யார்ட் 243 00:13:00,697 --> 00:13:03,200 -டொலோரஸ் ரோச்? -ஜார்ஜி. 244 00:13:03,283 --> 00:13:04,910 இங்க என்ன செய்றேன்? 245 00:13:04,993 --> 00:13:07,537 இங்க என்ன செய்ற? நான் நினைச்சேன் நீ... 246 00:13:07,621 --> 00:13:12,000 -அதாவது, நீ வந்து... -சிறையில் இருந்தேன். 247 00:13:12,083 --> 00:13:13,960 சில வாரம் முன் வந்தேன். 248 00:13:15,337 --> 00:13:19,257 -ஆஹா. சரி, நான்... -நாம பேசலாமா? 249 00:13:19,341 --> 00:13:22,344 துரதிருஷ்டவசமா, நான் கிளம்பறேன், வேற எப்பயாவது? 250 00:13:23,345 --> 00:13:25,680 இப்பவும் பழைய இடத்தில் இருக்கியா? 251 00:13:25,764 --> 00:13:29,267 இன்னும் சில நாட்களுக்கு. உனக்கு அரை மணி நேரம் இல்லையா? 252 00:13:29,351 --> 00:13:34,105 உண்மையில்... இருப்பேன் ஆனா என் குழந்தையை பார்க்கணும். மன்னிச்சுக்கோ. 253 00:13:34,189 --> 00:13:37,484 ஆஹா, குழந்தை இருக்கா? 254 00:13:37,567 --> 00:13:38,485 -ஆமா. -எத்தனை வயசு? 255 00:13:38,568 --> 00:13:42,322 -நாம அதை செய்ய வேணாம். பரவாயில்ல. -என்ன? பரவாயில்லை. 256 00:13:46,451 --> 00:13:49,412 -ரயில் வரை கூட வா. -சரி. 257 00:13:49,496 --> 00:13:51,164 சரி. 258 00:13:51,248 --> 00:13:55,544 டொலோரஸ், டாமினிக்கோடு நான் தொடர்பில் இல்லை, அதாவது, 259 00:13:55,627 --> 00:13:59,506 அன்று இரவு அவனோடு நீ போன பிறகு? 260 00:13:59,589 --> 00:14:03,301 உன் அப்பா சடங்குக்கு பிறகு. அது 20 வருடம் முன். 261 00:14:04,094 --> 00:14:08,306 நான் புகைப்பதை நிறுத்திய பிறகு அவன் எனக்கு தேவைப்படலை. 262 00:14:08,390 --> 00:14:11,309 நிஜமா, அவனுக்கு நான் அவ்ளோதான். 263 00:14:11,393 --> 00:14:12,978 ஆனா, வேற யாரா இருக்க முடியும்? 264 00:14:13,061 --> 00:14:17,440 அதாவது, அவனுக்கு உச்சரிப்புகளோடு பேசும் வெள்ளை காதலிகள் அதிகம் இல்லை. 265 00:14:17,524 --> 00:14:18,608 என்ன? 266 00:14:18,692 --> 00:14:23,446 சரி, உன்னை அதுக்கு பிறகு நான் அதிகமா பார்க்கலை, இல்லையா? 267 00:14:23,530 --> 00:14:28,785 அவனோடு நீ இருந்தப்போ. நாம நெருக்கமா இருந்தோம், பிறகு நாம நெருக்கமா இல்லை. 268 00:14:28,868 --> 00:14:33,665 அது பரவாயில்லை. அதுதான் வாழ்க்கை, ஆனா அவன் நண்பர்களை எனக்கு எப்படி தெரியும்? 269 00:14:34,665 --> 00:14:36,293 ஆமாம். 270 00:14:36,376 --> 00:14:40,130 ஆமா, சரிதான்னு தோணுது. ஆளுங்க மாறுவாங்க. 271 00:14:40,213 --> 00:14:44,426 அந்த பெண் ஃ ஃபென்டனைலில் இருந்தானு சொன்னியா? அதுதான் பிரின்ஸை கொன்றது. 272 00:14:44,509 --> 00:14:47,679 ஆமா, அவளுக்கு... ஸாரி, அது... 273 00:14:49,306 --> 00:14:51,308 பிரின்ஸ் இறந்தப்போ உன்னை நினைச்சேன். 274 00:14:51,391 --> 00:14:54,603 உன் பர்பிள் ரெயின் சிடிய கீறினப்ப என் மேல் எவ்ளோ கோபப்பட்ட, 275 00:14:54,686 --> 00:14:57,772 அந்த ஒரு பாட்டை வாசிக்காமல் போனது. 276 00:14:57,856 --> 00:15:00,400 அப்போ எங்கிருந்தனு யோசிக்கிறேன். நான் இருந்தேன். 277 00:15:00,483 --> 00:15:04,863 -16 வருஷம் நான் இருந்த அதே இடத்தில்தான். -ஆமா, சரி, தெரியும். நான்... 278 00:15:07,282 --> 00:15:10,452 -உன்னை தொடர்பு செய்ய விரும்பினேன், ஆனா... -ஆனா? 279 00:15:10,994 --> 00:15:13,663 அது, சங்கடமா இல்லை. 280 00:15:13,747 --> 00:15:18,001 ஆஹா. என் சிறை வாசம் சங்கடமா இருந்ததுக்கு மன்னிக்கணும். 281 00:15:18,084 --> 00:15:19,461 என்னை பற்றி தெரிஞ்சுக்க 282 00:15:19,544 --> 00:15:21,504 பிடிக்குமா, நாம் தோழிகளா தெரியல. 283 00:15:21,588 --> 00:15:23,423 இங்க வந்ததும் நினைச்சேன் 284 00:15:23,506 --> 00:15:25,508 "ஹை" சொல்லலைனு, சங்கடமா இருந்தது... 285 00:15:25,592 --> 00:15:29,971 -சங்கடப்படாதே. -இல்ல, நிறுத்து. முடிக்க விடு, ப்ளீஸ். 286 00:15:30,055 --> 00:15:33,767 இப்போ தெரியும். நான் "ஹை" சொல்லலை ஏன்னா நீ நாசமாக விரும்பினேன்! 287 00:15:33,850 --> 00:15:39,439 முழு நேரமும், நான் சிறையில் போராடினப்போ 288 00:15:39,522 --> 00:15:42,442 நீ என்னை போல் மக்களுக்கு உதவியது போல் நடிச்ச. 289 00:15:42,525 --> 00:15:45,362 ஆனா உதவி தேவைப்படும் நேரத்தில் உன் தோழியை விட்ட. 290 00:15:45,862 --> 00:15:47,405 ஜார்ஜி, போய் தொலை. 291 00:15:47,489 --> 00:15:51,117 -இதோ. அதுதான். அதனால்தான். -எதோ? என்னது? ஏன்? 292 00:15:51,201 --> 00:15:53,244 "ஆளுங்க மாறுவாங்க"? 293 00:15:53,328 --> 00:15:56,873 சேய், அற்பமா இருக்க. எப்பவும் நீ அப்படிதான். 294 00:15:56,956 --> 00:15:59,959 உன்னை விட்டு போனது நான் மட்டும் இல்லை. 295 00:16:00,043 --> 00:16:02,462 டொலோரஸ், பொதுவா இருப்பது யாரு? 296 00:16:08,343 --> 00:16:11,805 அற்பமா? "சீரியல் கொலையாளி"யை ஏற்க தொடங்குறேன், ஆனா அற்பமா? 297 00:16:12,222 --> 00:16:15,392 இங்க என்ன நடந்தது? 298 00:16:15,475 --> 00:16:19,396 இந்த கேவலமான ஏசி வேலை செய்யலை. 299 00:16:19,479 --> 00:16:23,108 வெப்பநிலை உயர்ந்தது, பனி உருகியது, இது குழாய்க்குள் போனது, 300 00:16:23,191 --> 00:16:24,567 எல்லாத்தையும் அடிச்சது. 301 00:16:28,988 --> 00:16:30,490 ஏன் ஐஸில் போடுற? 302 00:16:30,573 --> 00:16:33,451 -அதை ஆற்றில் போடு! -இல்ல, இது முக்கியமான இறைச்சி. 303 00:16:33,535 --> 00:16:37,497 கேளு, நாம இங்கிருந்து போக இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு, 304 00:16:37,580 --> 00:16:40,333 திடீர்னு முய் லோகோ, முய் லோகாவ நிறுத்தினா. 305 00:16:40,417 --> 00:16:42,001 ஆளுங்க கவனிப்பாங்க. 306 00:16:42,085 --> 00:16:44,796 முக்கியமா, ஜோனா. இல்ல, நாம தொழிலை வலுவா வைக்கணும். 307 00:16:44,879 --> 00:16:47,132 நாம அந்த வெள்ளை பையன் பணத்தை வாங்கணும். 308 00:16:47,424 --> 00:16:49,801 அவனுக்கு புரிய தொடங்கினா மோசமாகும். 309 00:16:51,970 --> 00:16:54,472 அதை பாரு. 310 00:16:59,477 --> 00:17:03,440 -இப்போ இதெல்லாம் எங்க வைப்ப? -ஏதாவது செய்றேன். 311 00:17:03,523 --> 00:17:06,067 எனக்கு உதவுறியா? 312 00:17:07,152 --> 00:17:09,820 ஆனா, லூயிஸ், யாரு வந்தாலும் கண்டுபிடிப்பாங்க. 313 00:17:09,904 --> 00:17:10,905 யாரு கண்டுபிடிபாங்க? 314 00:17:10,989 --> 00:17:14,032 ஆரோக்கிய ஆய்வாளர் உடனே வரமாட்டார். ஏ மைனஸ் கிடைத்தது. 315 00:17:14,117 --> 00:17:17,119 ஒவ்வொரு முறையும் உள்ளே கூப்பிட்டா நெல்லி சிரிக்கிறா. 316 00:17:17,203 --> 00:17:19,955 இரவில் பூட்டி, ஏசியை சரி செய்றேன். 317 00:17:20,039 --> 00:17:24,294 -நாளைக்கு எல்லாத்தயும் கீழ கொண்டு போறேன். -நிஜமாவா? இப்பவும் அது வேணுமா? 318 00:17:24,377 --> 00:17:26,546 இவன் கன்னத்தை குவான்ச்சைலே செய்யவா? 319 00:17:26,628 --> 00:17:29,424 ரோமில் கூட அது போல சிறந்தது கிடைக்காது. 320 00:17:31,176 --> 00:17:33,762 -கடவுளே. -நல்லா இருக்கியா, டி? 321 00:17:33,845 --> 00:17:35,972 -வெளியே போய் வாந்தி எடு. -இல்ல, வேணாம். 322 00:17:36,055 --> 00:17:38,767 -உணவு தயாரிப்பு. வா. -தெரியும், வாந்தி எடுக்கலை. 323 00:17:38,850 --> 00:17:40,935 சோர்வா இருக்கேன். 324 00:17:43,354 --> 00:17:44,355 சோர்வு. 325 00:17:45,648 --> 00:17:48,985 -நீ முட்டாள்ன்னு தெரியுமா? -ஆமா, புரிஞ்சது. 326 00:17:49,068 --> 00:17:52,071 சோஃபியா கூட ரொம்ப காலம் இருந்த போல. 327 00:17:52,530 --> 00:17:53,531 ஆமாம். 328 00:17:53,615 --> 00:17:55,617 மருத்துவமனையை கூப்பிட்டேன். 329 00:17:55,700 --> 00:17:59,662 கொஞ்ச நேரம் முன், பார்வை நேரம் முடிந்ததாம், நெல்லி, ஜோனா, 330 00:17:59,746 --> 00:18:02,665 ஒன்றரை மணி நேரம் முன் திரும்ப வந்தாங்க. 331 00:18:02,749 --> 00:18:06,503 -பழைய தோழியை பார்க்க போனேன். -யாரையும் தெரியாதுனு நினைச்சேன். 332 00:18:06,586 --> 00:18:11,633 -தெரியும்னு நினைக்கலை. -அப்புறம்... அது யாரு? 333 00:18:15,553 --> 00:18:16,554 லூயிஸ்... 334 00:18:18,139 --> 00:18:19,140 நான் அற்பமானவளா? 335 00:18:20,308 --> 00:18:21,559 அற்பமா இருக்கணுமா? 336 00:18:21,643 --> 00:18:23,853 இல்லை, இல்லை. 337 00:18:23,937 --> 00:18:26,523 முப்பது நொடிக்கு முன், என்னை முட்டாள் என்றாய். 338 00:18:26,606 --> 00:18:29,692 -ஆமா, அதுக்கு ஸாரி. சொன்னேன். ஸாரி. -இல்ல. பரவாயில்லை. 339 00:18:29,776 --> 00:18:31,611 நான் ஒரு முட்டாள். 340 00:18:36,449 --> 00:18:39,494 ஒருத்தியை பார்க்க போனேன்... 341 00:18:39,577 --> 00:18:42,705 கல்லூரில என் தோழியா இருந்த வெள்ளைகாரிய பார்க்க போனேன். 342 00:18:42,789 --> 00:18:45,208 அவள்தான் என்னை டாமினிக்குக்கு அறிமுகம் செஞ்சா. 343 00:18:45,291 --> 00:18:46,960 அவன் அவ கஞ்சா வியாபாரி. 344 00:18:47,043 --> 00:18:51,089 அதை நான் கடந்து வரமுடியாதது மனசை அழுத்துது. தெரியும். 345 00:18:51,172 --> 00:18:55,301 புரிஞ்சது. ஆமா, சில விஷயங்கள் ரொம்ப காலம் நம்மை வதைக்கும். 346 00:18:55,385 --> 00:18:57,220 இல்லை, ஆனா இப்படி இருக்க விரும்பல. 347 00:18:57,303 --> 00:19:01,224 என் வாழ்க்கையை கெடுத்தவன் என்னை வதைப்பதை விரும்பலை. 348 00:19:01,307 --> 00:19:03,726 இல்லை. நிஜமா... இல்லை. 349 00:19:04,644 --> 00:19:05,645 தெரியும். 350 00:19:08,022 --> 00:19:09,816 லூயிஸ், நாலு பேரை கொன்னேன். 351 00:19:10,900 --> 00:19:12,151 என் கைகளால் மூன்று பேரை, 352 00:19:12,235 --> 00:19:16,281 அவள் சொன்னப்போ இதுவரை அவ்ளோ மோசமா அல்லது அவமானமா உணர்ந்ததில்லை... 353 00:19:20,618 --> 00:19:23,121 எனக்கு நீ இருக்க, நீ ரொம்ப, ரொம்ப... 354 00:19:24,747 --> 00:19:26,749 எனக்காக என்ன செஞ்சனு பாரு. 355 00:19:26,833 --> 00:19:32,338 நமக்காக என்ன செய்ற பாரு. இந்த இடத்தை விட்டு, உன் கடையை... 356 00:19:32,422 --> 00:19:35,258 இந்த இடம் உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு தெரியும். 357 00:19:35,341 --> 00:19:37,427 அப்போ அவ்ளோதான். முடிச்சுட்டேன். 358 00:19:37,510 --> 00:19:41,723 சத்தியமா... முடிச்சிட்டேன். இனி இல்லை. இனி டாமினிக் இல்லை. 359 00:19:44,601 --> 00:19:45,810 சரி. 360 00:19:45,894 --> 00:19:47,812 நீயும் நானும் மட்டும்தான், சரியா? 361 00:19:49,647 --> 00:19:50,773 சரியா? 362 00:19:53,735 --> 00:19:55,320 சரி. 363 00:19:58,281 --> 00:20:00,116 நீயும் நானும் மட்டும்தான். 364 00:20:12,629 --> 00:20:16,966 லூயிஸ், என்னோட செக்ஸ் வை, சரியா? செக்ஸ் வை. 365 00:20:17,634 --> 00:20:19,636 -இல்ல. இல்ல, இல்ல, இல்ல. -ஏன்? 366 00:20:19,719 --> 00:20:21,554 இங்க வேணாம், இங்க வேணாம். 367 00:20:23,181 --> 00:20:26,476 ஒன்றை தவிர இவன் எல்லாம் செஞ்சிருக்கான். 368 00:20:26,559 --> 00:20:28,853 -லூயிஸ், மாதவிடாய் இருக்கு... -அதனால்? 369 00:20:28,937 --> 00:20:32,190 -விருப்பம் இல்லாட்டி, செக்ஸ் வை. -அதை செய்ய விரும்பல. 370 00:20:32,273 --> 00:20:34,609 -கேடுகெட்ட நரபோஜி. -இவ்ளோதான் நெருக்கமாவேன். 371 00:20:34,692 --> 00:20:37,695 -நீ எனக்குள் வேணும். -நீ எனக்குள் வேணும். செக்ஸ் வை. 372 00:20:37,779 --> 00:20:40,949 -செக்ஸ் வை. ஆணை போல். -டொலோரஸ், இல்ல. டொலோரஸ், ப்ளீஸ். 373 00:20:41,032 --> 00:20:43,159 -செக்ஸ் வை. என்ன...? -வேணாம்! வேணாம்! 374 00:20:43,242 --> 00:20:45,495 ஓ, கடவுளே, இது என்ன? என்ன... 375 00:20:48,957 --> 00:20:50,875 அதை செய்ய வேணாம் என்றேன்! 376 00:20:50,959 --> 00:20:52,210 -ஏன் நீ? -ஸாரி! 377 00:20:52,293 --> 00:20:55,004 -அப்படி செய்யதேனேன்! -ஸாரி! 378 00:20:56,255 --> 00:20:57,882 மன்னிச்சுக்கோ. 379 00:21:00,343 --> 00:21:04,389 சரி. சரி, சரி, சரி. 380 00:21:04,472 --> 00:21:05,890 சரி. 381 00:21:05,974 --> 00:21:08,851 சரி. சரி, மன்னிச்சுக்கோ. 382 00:21:08,935 --> 00:21:12,605 -இல்ல, ஸாரி கேட்காத. செஞ்சதுக்கு ஸாரி. -ஸாரி, சரியா? 383 00:21:12,689 --> 00:21:15,191 -மன்னிச்சுடு, ப்ளீஸ். ஸாரி. -இல்ல, பரவாயில்ல. 384 00:21:15,274 --> 00:21:16,275 ரொம்ப வருந்துறேன். 385 00:21:21,072 --> 00:21:23,616 அதை யாராவது செஞ்சாங்களா? 386 00:21:26,119 --> 00:21:28,871 அது ஒரு விபத்து, சரியா குணமாகலை. 387 00:21:29,747 --> 00:21:31,582 என்ன விபத்து? 388 00:21:35,503 --> 00:21:36,838 என் பன்னிரண்டு வயதில்... 389 00:21:39,799 --> 00:21:45,471 இந்த பெண்... என்னை விரும்பினாள், அது முடிஞ்சுது. 390 00:21:45,555 --> 00:21:47,557 இதை ஒரு பெண் செய்தாளா? 391 00:21:49,976 --> 00:21:52,603 -பொம்பளை. -பொம்பளையா? 392 00:21:52,687 --> 00:21:54,605 பன்னிரண்டு வயதில், யாரு... 393 00:21:54,689 --> 00:21:57,567 ஒரு ஆசிரியர், கோச்? யார் செஞ்சது? 394 00:21:57,650 --> 00:21:59,485 என் அப்பாவின் காதலி. 395 00:22:00,987 --> 00:22:03,114 உன் அப்பாவின் காதலி செஞ்சதா? 396 00:22:03,197 --> 00:22:08,202 இல்ல. அவள் செய்யலை. அது முடிஞ்சுது. அந்த உறவு. 397 00:22:08,286 --> 00:22:11,372 லூயிஸ், அது உறவு இல்லை. நில்லு, அப்படி இல்லை... 398 00:22:11,456 --> 00:22:15,418 -உனக்கு 12 வயசு. அப்படி இல்லை. -இல்ல. ஆனா பரவாயில்லை. நான். 399 00:22:15,501 --> 00:22:20,298 ஏன்னா அது தப்புன்னு எனக்கு தெரியலை, சரியா? 400 00:22:20,381 --> 00:22:22,383 ஆனா அது என்னவோ. ரொம்ப காலம் முன். 401 00:22:22,467 --> 00:22:24,010 இருக்கட்டும். அதை விடு. 402 00:22:24,093 --> 00:22:25,928 -அவளை விடு, சரியா? -சரி. 403 00:22:29,098 --> 00:22:30,683 யாருகிட்டயாவது சொன்னியா? 404 00:22:32,018 --> 00:22:35,146 என் அப்பாகிட்ட. கண்டுபிடிச்சார். 405 00:22:35,688 --> 00:22:37,356 அவள் போயிட்டாள். 406 00:22:37,440 --> 00:22:42,361 அவரை விட்டு போனாள், அவங்க 10 வருஷம் ஒன்றாக இருந்தாங்க, 407 00:22:42,445 --> 00:22:44,280 அவளை நிஜமா விரும்பினார். 408 00:22:44,363 --> 00:22:47,825 முக்கியமா என் அம்மா எங்களை விட்டு போன பிறகு. 409 00:22:47,909 --> 00:22:52,371 -அவர் வாழ்க்கையை கெடுத்தேன். -இல்ல, செய்யலை. அது சரியில்லை. 410 00:22:52,455 --> 00:22:55,750 -நீ அதை கெடுக்கலை. அது நீ இல்லை. -இல்ல, நிச்சயமா நான்தான். 411 00:22:55,833 --> 00:22:57,043 நிச்சயமா நான்தான். 412 00:22:58,795 --> 00:23:04,133 என் குடும்பத்தை சிதைச்சேன், அதனால்தான் நான்... 413 00:23:05,218 --> 00:23:06,219 நான்... 414 00:23:07,386 --> 00:23:08,763 அதை செய்ய பார்த்தேன்... 415 00:23:12,350 --> 00:23:14,393 அதை வெட்ட பார்த்தேன். 416 00:23:14,477 --> 00:23:17,063 ஏன்னா அதனால் தான், எல்லாமே, 417 00:23:17,146 --> 00:23:21,317 முழு பிரச்சினையையும், நான் ரசித்தேன்... 418 00:23:21,400 --> 00:23:25,780 கத்தியால் செய்ய முயன்றேன்... 419 00:23:27,824 --> 00:23:28,825 நான்... 420 00:23:34,163 --> 00:23:37,250 அதை முழுசா வெட்ட முடியலை. 421 00:23:37,333 --> 00:23:39,168 முழுசா வெட்ட முடியலை. 422 00:23:41,420 --> 00:23:43,965 ரத்தம் அதிகமா போனது. 423 00:23:44,048 --> 00:23:47,426 அதை முடிக்கும் முன் மயக்கம் வந்தது, 424 00:23:47,510 --> 00:23:52,098 ஒரு கரண்டியில் சூடான எண்ணையை எடுத்தேன், 425 00:23:52,181 --> 00:23:55,476 அங்கே அதை ஊற்றினேன், 426 00:23:59,272 --> 00:24:00,982 கேடுகெட்ட மடையனை போல. 427 00:24:01,357 --> 00:24:03,276 ஓ, கடவுளே! 428 00:24:13,828 --> 00:24:17,957 லூயிஸ் நாம இருவரும் காயபட்டிருக்கோம். நம் இருவருக்கும் வடுக்கள் இருக்கு. 429 00:24:18,040 --> 00:24:20,877 நீ வெட்கப்பட எதுவும் இல்லை. 430 00:24:26,966 --> 00:24:29,594 உன்னை சுவைக்க விரும்புறேன், மாமி. 431 00:24:30,636 --> 00:24:32,305 சரி. 432 00:24:43,649 --> 00:24:47,236 எப்படி ரத்த வெள்ளம், சோஃபியா, டாமினிக், ஜார்ஜி, 433 00:24:47,320 --> 00:24:51,782 லூயிஸின் விபத்து, எங்க தப்பித்தல் போன்றவைக்கு நடுவே தூங்க முடியும்? 434 00:24:52,241 --> 00:24:55,119 ரெபேக்கா வைனர் பருவமடைந்த பிறகு என்னை தழுவ 435 00:24:55,203 --> 00:24:57,413 விட்டதுக்கு பின் இந்த உற்சாகம் கிடைசதில்ல. 436 00:24:57,496 --> 00:25:00,124 ரெபேக்கா வைனரை குற்றம் சொல்லணுமா? 437 00:25:00,208 --> 00:25:02,251 நிச்சயமா இல்லை. இல்ல. 438 00:25:03,461 --> 00:25:05,463 உன்னை மறுபடியும் முத்தமிடவா? 439 00:25:07,340 --> 00:25:08,549 சரி. 440 00:25:11,594 --> 00:25:13,221 இன்றிரவு, உன்னோடு இருக்கலாமா? 441 00:25:13,304 --> 00:25:15,765 சும்மா துணைக்கு? வாழ்வறையில் இருக்கேன். 442 00:25:15,848 --> 00:25:17,516 வாழ்வறையை பார்த்திருக்கியா? 443 00:25:17,600 --> 00:25:19,602 நீ பாதுகாப்பா உணரணும். 444 00:25:21,020 --> 00:25:22,605 சாமாளிச்சிருவான் போல. 445 00:25:22,688 --> 00:25:25,399 அவனும் நெல்லியும் ஒன்றாக கடையை நடத்தலாம். 446 00:25:25,483 --> 00:25:28,110 இதிலிருந்து நாங்க மீண்டு வரலாம். 447 00:25:28,861 --> 00:25:30,863 பிரச்சினைகள் என்ன? 448 00:25:47,213 --> 00:25:49,215 மேலே யாரோ இருக்காங்க? 449 00:26:05,147 --> 00:26:07,108 இந்த இடம் உனக்கு சொந்தமாகலை. 450 00:26:07,191 --> 00:26:08,234 மன்னிச்சுக்கோங்க. 451 00:26:08,317 --> 00:26:09,318 பரவாயில்லையா? 452 00:26:09,652 --> 00:26:12,738 படுக்கைல உணவு கொடுத்து நெல்லிய ஆச்சர்யபடுத்த நினைச்சேன், 453 00:26:12,822 --> 00:26:14,323 ஆனா அவ கிச்சன் அங்க... 454 00:26:14,407 --> 00:26:15,408 -தெரியும். -சரி. 455 00:26:15,491 --> 00:26:20,121 ஓவனில் பொருட்களை வைத்து பார்த்திருக்கேன், ஆனா மைக்ரோவேவில் பார்த்ததில்லை. 456 00:26:21,789 --> 00:26:24,166 நீ இதுக்காக மெனக்கெடுவது பிடிச்சிருக்கு. 457 00:26:24,250 --> 00:26:26,544 நெல்லிக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி. நிஜமா. 458 00:26:26,627 --> 00:26:28,170 நானும்தான். 459 00:26:28,587 --> 00:26:30,965 ஆமாம், பிரச்சினைகள் என்ன? 460 00:27:02,538 --> 00:27:04,040 உறுதியா பூட்டியிருந்தது. 461 00:27:04,123 --> 00:27:05,124 ஜோனா. 462 00:27:17,178 --> 00:27:18,304 நீ... 463 00:27:30,232 --> 00:27:31,942 பை, ஃபெலிஷியா. 464 00:28:18,656 --> 00:28:20,658 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 465 00:28:20,741 --> 00:28:22,743 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்