1 00:00:06,590 --> 00:00:09,969 த ஹாரர் ஆஃப் டொலோரஸ் ரோச் 2 00:00:10,052 --> 00:00:12,805 அத்தியாயம் 8 என்னை நிறுத்து 3 00:00:22,398 --> 00:00:24,942 நிஜமா அதை செய்ய விரும்பலை. 4 00:00:26,610 --> 00:00:29,572 -சேய். -சேய்னு எதை சொல்ற? 5 00:00:30,072 --> 00:00:32,741 சேய்னு சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. 6 00:00:32,825 --> 00:00:37,580 -நான் அதை பார்த்ததே இல்லை. -இவனை இங்கிருந்து வெளியேற்ற உதவு. 7 00:00:37,747 --> 00:00:41,000 -கீழ்தளத்தை சுத்தம் செய்தேன். -அவனை ஃபிரீசரில் விடணுமா? 8 00:00:41,167 --> 00:00:43,961 -போன முறை எப்படி முடிந்தது? -அதில் பூட்டு போட்டேன். 9 00:00:44,044 --> 00:00:47,131 பூட்டு போட்டியா? அதில் பாழாப்போன பூட்டை போட்டே. 10 00:00:47,256 --> 00:00:49,967 அதில் ஸ்டிக்கரை விட்டுட்ட, கேடுகெட்ட மேதை. 11 00:00:50,509 --> 00:00:52,636 நீ ஸ்டிக்கரை எடுத்திருக்கணும். 12 00:00:52,720 --> 00:00:54,388 -அப்படிதான் வரும். -இல்ல. 13 00:00:54,472 --> 00:00:56,724 -நிச்சயமா வராது. -அங்க வைத்தேன். 14 00:00:56,807 --> 00:00:58,851 -திசை திருப்புற. -திசை திருப்புறேனா? 15 00:00:58,934 --> 00:01:00,811 வாய் கேளிக்கை பற்றி யோசிக்கல. 16 00:01:00,936 --> 00:01:03,397 உன்னை பிடிக்கும், டி. வேற யாரும் தேவையில்லை. 17 00:01:03,606 --> 00:01:05,900 பேசாம இருடா. இதில் எனக்கு உதவு. 18 00:01:06,066 --> 00:01:07,526 காதல்மயமா இருக்கணும். 19 00:01:07,610 --> 00:01:10,321 -கடவுளே. எனக்கு உதவு. -புரிஞ்சது. 20 00:01:10,863 --> 00:01:11,864 ஓ, கடவுளே. 21 00:01:13,991 --> 00:01:16,160 பின்னால் பாரு. பின்னால் பாரு. 22 00:01:17,536 --> 00:01:18,496 ஹலோ? 23 00:01:18,704 --> 00:01:20,623 சேய். திரும்ப உள்ளே. திரும்ப போ. 24 00:01:21,457 --> 00:01:23,876 -அட. அவனை உதைக்காத. -அவனை காலை மேலே வை. 25 00:01:24,585 --> 00:01:27,004 -சத்தமா பார்ட்டி பண்றீங்களா, என்ன? -புரிஞ்சது. 26 00:01:29,089 --> 00:01:29,965 ஹாய். 27 00:01:30,132 --> 00:01:31,258 -ஹாய். -ஹலோ. 28 00:01:31,926 --> 00:01:32,968 ஜோனா எங்க? 29 00:01:33,051 --> 00:01:34,637 -தவறவிட்டே. -என்ன? தவறவிட்டே. 30 00:01:34,720 --> 00:01:38,973 -வேலைக்கு கீழ வர்றான்னு நினைச்சேன். -சரி. சரி. 31 00:01:39,058 --> 00:01:40,392 -இங்க வேல பாக்கல. -இல்ல. 32 00:01:40,518 --> 00:01:41,602 கிட்டத்தட்ட. 33 00:01:41,685 --> 00:01:45,439 -அவன் அலுவலகம் போயிருக்கலாம். -கீழே, கீழ்தளம் என்றான். 34 00:01:45,523 --> 00:01:46,982 அவன் அலுவலகம் வடக்கே... 35 00:01:47,107 --> 00:01:49,777 தெரியலை. போயிட்டான். அவன் நிக்கலை. 36 00:01:50,652 --> 00:01:52,196 சரி. 37 00:01:53,239 --> 00:01:57,493 உனக்கு கொஞ்சம் வேணுமா? டி-க்கு எதுவும் வேணாம். 38 00:01:57,576 --> 00:01:58,994 -உனக்கு பசிச்சா. -இல்ல. 39 00:01:59,453 --> 00:02:00,830 வேணாம். திறக்குறோமா? 40 00:02:00,913 --> 00:02:02,832 -ஆமா. ஒரு நொடில வர்றேன். -சரி. 41 00:02:05,376 --> 00:02:06,752 நீ கடையை திறப்பியா? 42 00:02:06,836 --> 00:02:09,797 -அவனை கொஞ்சம் விடு நான் பார்க்குறேன்... -என்ன? 43 00:02:14,802 --> 00:02:16,720 இது ஜோனா ஃபோனா? 44 00:02:17,930 --> 00:02:19,139 தெரியலை. அப்படியா? 45 00:02:21,267 --> 00:02:23,769 -விசித்திரமானது. -ஆமா, அது ரொம்ப மோசமானது. 46 00:02:23,853 --> 00:02:28,065 -இல்ல. என் ஃபோனை எங்கும் வைப்பேன். -ஆனா உன்கிட்ட ஃபோன் இல்லை. 47 00:02:29,775 --> 00:02:31,735 ஏன் ஃபோன் இல்லைனு புரிஞ்சிருக்கும். 48 00:02:32,278 --> 00:02:35,865 வந்து ஹாய் சொன்னான். போறதுக்கு முன், எங்ககிட்ட சொல்றதுக்கு. 49 00:02:36,406 --> 00:02:37,783 -வெளியே போனான். -போனான். 50 00:02:37,867 --> 00:02:39,159 எங்ககிட்ட. வேலைக்கு. 51 00:02:39,618 --> 00:02:41,537 -திரும்ப வரலாம். -நிச்சயமா. 52 00:02:41,620 --> 00:02:44,290 ஆமா. சரி. 53 00:02:45,791 --> 00:02:50,880 -ஹேய், சோஃபியா நலமா? -நலம். காலையில் அவங்களோடு பேசினேன். 54 00:02:50,963 --> 00:02:53,465 நல்லா இருக்காங்க. மதியம் சந்திக்கிறேன். 55 00:02:53,549 --> 00:02:55,301 நல்லது, நெல்லி. 56 00:02:55,801 --> 00:02:57,303 ஆமா. சரிதான். 57 00:02:57,845 --> 00:03:00,556 சரி, திறப்போம். 58 00:03:09,231 --> 00:03:11,567 ஜோனா நல்லவன். இப்படி ஆயிருக்க கூடாது. 59 00:03:11,650 --> 00:03:16,030 நெல்லிக்கும். இன்னொரு உடல், எங்களால் தங்க, விற்கவோ முடியாது. 60 00:03:17,448 --> 00:03:18,449 லூயிஸ். 61 00:03:21,911 --> 00:03:23,495 -என்ன? -ஜோனா அலுவலகம் அழைத்தேன். 62 00:03:23,579 --> 00:03:27,458 -இப்பவும் அவன் வரலைனு சொன்னாங்க. -பெண்ணே, ஐந்து நொடிதான் ஆகுது. 63 00:03:28,250 --> 00:03:29,793 நேற்றிரவு தங்கினான். 64 00:03:31,754 --> 00:03:33,672 நான் பயங்கரமான கொடியவள். 65 00:03:33,756 --> 00:03:36,675 ஃபோனை மறந்து வெச்சிருப்பான். இப்படி இருந்ததில்லை. 66 00:03:37,343 --> 00:03:41,639 -தெளிவா, அவன் யோசிக்கிறதில்ல. -அவன் யோசிக்கலை. அது... 67 00:03:43,891 --> 00:03:46,685 -லூயிஸ் யாரோட பேசுறான்? -தெரியலை. ஏதோ பன்றி. 68 00:03:48,603 --> 00:03:51,440 கடவுளே. அப்படி யாராவது யோசிப்பாங்களா, ஆச்சரியம். 69 00:03:51,690 --> 00:03:54,234 -நாங்க போகணும். -எம்பானாடா லோகா குடும்பத்தோடது. 70 00:03:54,817 --> 00:03:57,446 30 வருஷமா இந்த சமூகத்தின் அடித்தளம். 71 00:03:57,571 --> 00:03:59,906 உண்மையில், நாங்கதான் இருக்கோம். 72 00:04:00,032 --> 00:04:03,077 இந்த கதவுகளுக்கு பின் நடப்பதை நான்தான் கவனிக்கிறேன். 73 00:04:03,160 --> 00:04:07,122 அப்படியா? அப்போ, அவளை பார்க்க போன பிறகு மார்சியை நான் ஏன் பார்க்கலை? 74 00:04:09,249 --> 00:04:12,795 மார்சி வந்ததால் எதுக்கு நாங்க கஞ்சா விற்பதா நினைக்கிறீங்க. 75 00:04:12,878 --> 00:04:16,673 போட்டியை பற்றி தெரிஞ்சுக்க வந்தா. பிறகு பார்க்கலை. 76 00:04:16,923 --> 00:04:20,552 போட்டியா? மார்சி இப்பவும் செய்றாளா? அதை விட்டதா நினைச்சேன். 77 00:04:20,636 --> 00:04:24,556 அதை விடு. அடுத்து என் டிஈஏ நண்பர்களை கூப்பிடுவேன். 78 00:04:25,057 --> 00:04:26,684 அவளுக்கு பணம் கொடுக்குறியா? 79 00:04:26,767 --> 00:04:29,561 அவளுக்கு பணம் தர்றேனா? யாருக்கும் பணம் தரல. 80 00:04:30,437 --> 00:04:32,106 ஒருவேளை இனி கொடுக்கலாம். 81 00:04:35,150 --> 00:04:39,154 புரிஞ்சது. புரிஞ்சது, சகோ. ஆமா. இது மிரட்டல், சரியா? 82 00:04:39,238 --> 00:04:42,116 மார்சி பங்கு கிடைக்கலை, அதனால் எனக்காக வந்தீங்க. 83 00:04:42,199 --> 00:04:46,662 போங்க. டிஈஏ சகாக்களை கொண்டு வாங்க. தேடட்டும். எம்பானாடா கொடுப்போம். 84 00:04:46,787 --> 00:04:48,789 -லூயிஸ், வா. -மசாஜ்கள் கொடுப்போம். 85 00:04:48,872 --> 00:04:50,332 பழைய மாதிரி இருக்க மாட்டாங்க. 86 00:04:50,624 --> 00:04:54,628 யோசிங்க, ஒருவேளை உங்களுக்கு நல்ல மசாஜ் தேவைப்படலாம். 87 00:04:55,838 --> 00:04:57,756 பதட்டமா, சகோ. குற்றம் சொல்லலை. 88 00:04:57,840 --> 00:05:00,050 -இல்ல, நன்றி. -விருப்பம் போல. 89 00:05:01,677 --> 00:05:05,305 -இங்க ஏதோ சரியில்லை. -என்ன? அது என்னன்னு தெரியலை. 90 00:05:05,556 --> 00:05:08,517 இங்க நிக்க போறியா? சரி. முடிஞ்சதை செய். 91 00:05:08,600 --> 00:05:11,937 -சரி, செய். போ. -வா, லூயிஸ். வா. போதும். 92 00:05:13,814 --> 00:05:14,648 பிரிட்ஜ் அண்ட் டனல் ஃபுட்ஸ் டெலிவெர்ட் ஃபிரெஷ் 93 00:05:14,732 --> 00:05:16,025 இன்று வேணாம், ஜெரமையா. 94 00:05:19,737 --> 00:05:23,323 வா. கீழே போவோம். நெல்லி, இப்போ வர்றோம். 95 00:05:24,116 --> 00:05:26,201 ஒழுங்கா கீழே போ. 96 00:05:27,077 --> 00:05:27,995 வாயை மூடு. 97 00:05:29,038 --> 00:05:30,664 நாம போகணும். வா. 98 00:05:30,748 --> 00:05:32,750 -என்ன? -உடனே நாம பேக் செய்யணும். 99 00:05:32,832 --> 00:05:34,418 -நில்லு. ஏன்? -போகலாம். 100 00:05:34,501 --> 00:05:35,669 அது உன் கேள்வி? 101 00:05:35,836 --> 00:05:38,881 இறந்து போன வீட்டுக்காரர் மகன் ஃபிரீஸரில 102 00:05:38,964 --> 00:05:41,175 மோசமான போலீஸ் உன்னை குடைய பார்க்கிறான். 103 00:05:41,258 --> 00:05:42,885 அறையை பாரு. நாம போகணும். 104 00:05:42,968 --> 00:05:45,721 அவன் சும்மா பேசுறான். எதுவும் செய்யமாட்டான். 105 00:05:46,430 --> 00:05:50,350 என்ன செய்யப் போற? இன்னொரு வியாபார சலுகை வரும் வரை காத்திருப்பியா? 106 00:05:50,433 --> 00:05:52,895 தொடர்ந்து முய் லோகோ எம்பானாடா செய்வியா? 107 00:05:52,978 --> 00:05:54,438 வெட்ட வெளியில் பதுங்குறோம். 108 00:05:54,521 --> 00:05:57,191 -நர எம்பானாடா இனி இல்லை. -நம்மிடம் பணமில்லை. 109 00:05:58,025 --> 00:06:01,445 நம்மிடம் பணம் இருக்கு. நம் $15000மும், என் பணமும் இருக்கு. 110 00:06:01,528 --> 00:06:04,198 கொலராடோவில் வீடு வாங்க போதாது. வெறும் $15000. 111 00:06:04,281 --> 00:06:08,660 லூயிஸ். நான் கொலராடோவில் வீடு வாங்க நினைக்கலை. 112 00:06:08,744 --> 00:06:11,872 ஜெயிலில் என் வாழ்க்கையை கழிக்க விரும்பலை. 113 00:06:12,247 --> 00:06:13,332 எங்க போவோம்? 114 00:06:13,415 --> 00:06:16,085 எனக்கு தெரியாதுப்பா. சுரங்க பாதைக்கு. 115 00:06:16,168 --> 00:06:18,045 -அதை யோசிப்போம். -அதுவா வேணும்? 116 00:06:18,128 --> 00:06:19,963 இல்ல, அது மாதிரி வாழ விரும்பல. 117 00:06:20,130 --> 00:06:25,010 ஆனா இது நிலையானது இல்லை. பாரு, எப்படியும் போக இருந்தோம், இல்லையா? 118 00:06:25,094 --> 00:06:28,931 பணம் மட்டும்தான் மாறுச்சு. பணம் இல்லாட்டியும் போகலாம். 119 00:06:29,389 --> 00:06:31,850 எல்லாம் மாறிடுச்சு. எல்லாம் மாறிடுச்சு. 120 00:06:31,934 --> 00:06:34,269 ஜோனாவ அப்படி செஞ்ச, ஆனா எனக்கு கோபம் இல்ல. 121 00:06:34,353 --> 00:06:37,606 நாம கிளம்புறோம். எம்பானாடா லோகா எடுக்க இருந்தான். 122 00:06:37,689 --> 00:06:40,025 -கிளம்பிட்டா, அவ்ளோதான். -இப்ப திட்டம் வேற. 123 00:06:40,109 --> 00:06:43,445 அது அழிந்து போகும், சரியா? எல்லாம், என் முழு மரபும். 124 00:06:43,529 --> 00:06:45,656 என் சொத்து. இங்கதான் பிறந்தேன். 125 00:06:45,781 --> 00:06:49,201 இதே தளத்தில்தான் நான் பிறந்தேன். 126 00:06:49,409 --> 00:06:53,122 நாம இங்க நல்லா இருந்தோம், சரியா? சந்தோஷமா இருந்த, சரியா? 127 00:06:53,914 --> 00:06:56,834 கச்சிதமான... கருமம். 128 00:06:57,376 --> 00:07:00,629 இதை முயற்சி செஞ்சிருக்கியா? இது டிரெயின்ரெக் வகை. இது... 129 00:07:01,672 --> 00:07:06,593 இது டிரெயின்ரெக். இதெல்லாமே பேரழிவு சூழ்நிலை தான். 130 00:07:09,096 --> 00:07:11,223 நான் போறேன். நீ என்ன வேணாலும் செய். 131 00:07:11,306 --> 00:07:14,893 நில்லு, நில்லு. நில்லு, சரியா? ப்ளீஸ், நில்லு. சரியா? 132 00:07:15,310 --> 00:07:18,480 ஜெயிச்சிட்ட. ஜெயிச்சிட்ட. சரியா? ஆனா கேளு. 133 00:07:19,439 --> 00:07:23,026 உடனே நாம கிளம்பினால், அது சந்தேகமா இருக்கும், சரியா? 134 00:07:23,110 --> 00:07:26,780 நாம திசை திருப்பணும், சரியா? நமக்கு நேரம் தேவை. 135 00:07:26,989 --> 00:07:31,869 -அதை எப்படி செய்றது? -யோசனையிருக்கு. சத்தியமா. யோசனையிருக்கு. 136 00:07:31,952 --> 00:07:34,913 எனக்கு நேரம் தா, சரியா? இன்னும் நேரம் தா. 137 00:07:34,997 --> 00:07:38,207 லூயிஸ், இன்னைக்கு கிளம்புறோம். இன்னைக்கு நாம போற நாள். 138 00:07:38,292 --> 00:07:43,422 -என்ன செய்ற? எங்க போற? -அதை சரி செய்றேன். பார்த்துக்குறேன். 139 00:07:43,505 --> 00:07:44,631 என்ன செய்ற? 140 00:07:45,591 --> 00:07:48,010 அதிகபட்சம் ஒரு மணி நேரம் தரேன். அவ்ளோதான். 141 00:07:48,093 --> 00:07:50,053 என்னை நம்பு, மாமி. சரியா? 142 00:07:50,512 --> 00:07:53,807 ஆமா, நம்பறேன். இதை இன்னும் குழப்புவான்னு நம்பறேன். 143 00:07:54,308 --> 00:07:58,270 எனக்கு இப்பவும் அவன் வேணும். என்னை பஸ்ஸுக்கு அடியில் எறியமாட்டான். 144 00:08:00,814 --> 00:08:02,649 மனிதர்கள் மொத்தத்தில் மோசமானவர்கள். 145 00:08:02,733 --> 00:08:04,735 ஆனா இந்த மேஜை என்னை ஏமாற்றியதில்லை. 146 00:08:32,386 --> 00:08:34,222 இத்தனை வேகமா அதை கவனிச்சுகிட்டயா? 147 00:08:34,847 --> 00:08:36,265 -ஜாய். -என்ன கவனிச்சேன்? 148 00:08:36,350 --> 00:08:39,937 -இல்ல. இப்போ நேரமில்லை. -நேரம் இல்லை. 149 00:08:40,020 --> 00:08:42,563 -எப்பவும் நேரமில்லையா, டொலோரஸ்? -ஜாய், ப்ளீஸ். 150 00:08:42,648 --> 00:08:45,192 திரும்பவும் கழுத்து சுளுக்கு. அழுத்தம்னு தோணுது. 151 00:08:45,275 --> 00:08:47,069 கடவுளே. நிஜமாவா? பேசுறது கேட்கலையோ? 152 00:08:47,152 --> 00:08:50,822 எந்த பயிற்சி மருத்துவரும் உன்னை போலில்லை, காசு இல்லாம இல்லை. 153 00:08:50,906 --> 00:08:54,159 இதை பார்க்க முடியாது. மேஜை தயார் இல்லை. நீ போகணும். 154 00:08:54,243 --> 00:08:57,079 -ஏன்? என்ன நடக்குது? -நீ போகணும். 155 00:08:57,162 --> 00:09:00,082 இல்ல. ஒரு நிமிஷம். நீ ரொம்ப மோசமா நடந்துக்குற. 156 00:09:00,832 --> 00:09:05,295 நான் உன் தோழி. ஒன்றும் இல்லாம வந்தப்போ வேலை வாங்கி தர முயன்றேன். 157 00:09:06,004 --> 00:09:09,967 அது சகோதரியோடு என் உறவை கெடுத்தது. உன்னால் நாங்க பேசிக்கலை. 158 00:09:10,550 --> 00:09:15,305 இருந்தாலும், துணிக்காக காத்திருக்கும் நிறைய வாடிக்கையாளர்களை உனக்கு அனுப்பினேன். 159 00:09:15,389 --> 00:09:18,600 "30 நிமிஷம் இருக்குமா? பக்கத்தில், மந்திர கைகளை பாருங்க." 160 00:09:18,934 --> 00:09:22,562 நல்லா பண்றே. ஆனா நீ பிரமாதம் இல்லை, சரியா? 161 00:09:22,646 --> 00:09:26,733 நான் அனுப்பியதால் அவங்க வந்தாங்க. ஏன்னா உண்மையை சொல்வேன். 162 00:09:26,984 --> 00:09:29,528 என்னை மக்களுக்கு பிடிக்கும். ரசனை இருக்கு. 163 00:09:29,820 --> 00:09:32,698 என்னை நீ நடத்துவது ஒரு மாதிரி... 164 00:09:33,198 --> 00:09:35,325 என்னன்னா? நான் கமிஷன் வாங்கணும். 165 00:09:35,492 --> 00:09:38,578 என் வலிக்கு உதவலை, அப்போ 10%... 166 00:09:38,662 --> 00:09:41,206 சரி. திரும்பு. 30 நொடிகள் இருக்கு. 167 00:09:41,290 --> 00:09:42,958 -சரி. -30 நொடிகள் இருக்கு. 168 00:09:43,040 --> 00:09:44,334 -எங்க? -இதோ இங்கே. 169 00:09:44,418 --> 00:09:47,504 -இறுக்கமா இருக்கு. ஆமா. -சரி. அமைதி. ப்ளீஸ், ஜாய். 170 00:09:48,547 --> 00:09:51,091 -கத்தினதுக்கு ஸாரி. -இல்ல, பரவாயில்ல. 171 00:09:51,174 --> 00:09:54,094 ப்ளீஸ், நீ அமைதியா இருக்கணும், சரியா? 172 00:09:54,177 --> 00:09:58,473 -நிஜ நண்பர்கள் கசப்பான உண்மைகளை சொல்வாங்க. -ஜாய், வாயை மூடிட்டு இரு. 173 00:09:58,557 --> 00:10:00,684 -இவ்ளோ சுயநலமா இருக்க. -சுயநலமா? 174 00:10:00,767 --> 00:10:02,394 -எனக்கு சுயநலமா? -நீ... 175 00:10:32,883 --> 00:10:36,845 ஜாய் பிடிக்கும், ஆனா அவ தப்பான இடத்தில், தப்பான நேரத்தில் வந்தா. 176 00:10:37,179 --> 00:10:38,180 சேய். 177 00:10:41,266 --> 00:10:42,351 சேய். 178 00:10:44,102 --> 00:10:47,356 சேய். சேய், சேய், சேய். 179 00:10:47,731 --> 00:10:48,690 நாங்க போகணும். 180 00:10:48,774 --> 00:10:50,609 சேய். நாங்க போகணும். நாங்க போகணும். 181 00:10:54,571 --> 00:10:55,864 லூயிஸ். 182 00:10:56,198 --> 00:10:58,992 எங்களுக்கு எம்பானாடா கொண்டு வர்றதா சொன்னாங்க. 183 00:10:59,451 --> 00:11:02,496 -அப்ப இருந்து தகவல் இல்லயா? -உடல் நலமில்லன்னும் சொல்லல. 184 00:11:02,662 --> 00:11:07,376 1993 ஷி லவ்ஸ் மீ முதல் எந்த மாட்டினியும் அவங்க மிஸ் செஞ்சதில்லை. 185 00:11:07,459 --> 00:11:10,587 உண்மையில், ஏன்னா சுரங்க ரயில் பாதையில் தள்ளப்பட்டாங்க. 186 00:11:10,670 --> 00:11:14,216 ரூத்தி மூனாவது ரயிலிலிருந்து தப்பிச்சாங்க, அப்பவும் கூப்பிட்டாங்க. 187 00:11:14,299 --> 00:11:18,512 -சரி, இதுதான் விசித்திரமானது. -ஹேய், நெல்லி. உன் கூட பேசலாமா? 188 00:11:18,595 --> 00:11:20,806 ஹாய். எப்படி இருக்கீங்க? அவகிட்ட... 189 00:11:20,889 --> 00:11:22,641 -இப்போ வர்றேன். -கொஞ்ச நேரம். 190 00:11:22,724 --> 00:11:23,975 வர்றேன். 191 00:11:24,059 --> 00:11:26,728 எனக்கு ஒரு கேள்வி கேட்கணும். 192 00:11:30,565 --> 00:11:32,609 -என்ன நடக்குது? -இதை கேளு. 193 00:11:32,692 --> 00:11:34,694 ஜோனா அலுவலகத்துக்கு போகவே இல்ல. 194 00:11:34,778 --> 00:11:37,823 கடவுளே, பெண்ணே. ஒரு மணி நேரம் கூட ஆகலை. நீ அமைதியாகு. 195 00:11:37,906 --> 00:11:41,326 தெரியும். ஆனா முதலில், அவன் அப்பா காணாம போனார், பின் இந்த பெண். 196 00:11:41,410 --> 00:11:43,829 அவன் அப்பா காணாம போகலை. சேதி அனுப்பினாரே? 197 00:11:43,912 --> 00:11:47,833 ஒரு முறைதான், பிறகு இல்லை. அவரை தேடிய பெண்ணையும் காணோம். 198 00:11:47,915 --> 00:11:50,710 -அதனால்தான் சொல்றாங்க. -நீ ஏன் கேட்குற... 199 00:11:50,794 --> 00:11:52,337 -மாஃபியாவா இருக்குமா? -என்ன? 200 00:11:52,504 --> 00:11:54,756 -மாஃபியா இப்பவும் இருக்கா? -ஆமா, இருக்கு. 201 00:11:54,840 --> 00:11:56,550 மாஃபியா இல்லை, நெல்லி. இது... 202 00:11:58,135 --> 00:11:59,761 இது என்னனு தெரியலை. 203 00:11:59,845 --> 00:12:02,431 எல்லாம் நலம், சரியா? எல்லாம் சரியா இருக்கு. 204 00:12:02,514 --> 00:12:06,518 சரியா இருக்குனு தோணலை. சரியா இல்லாம இருக்கலாம். 205 00:12:08,145 --> 00:12:10,147 சில நேரங்களில், சரியா இருக்காது. 206 00:12:10,313 --> 00:12:14,734 அம்மா சிறை போனப்போ, சரியா இல்லை. அதுக்கு முன் போனப்போ, சரியா இல்லை. 207 00:12:14,818 --> 00:12:17,863 முன்னாடியே ஏதாவது சரியா இல்லாட்டி தெரிஞ்சுக்கணும்... 208 00:12:21,324 --> 00:12:23,785 உனக்கோ லூயிஸுக்கோ எதுவும் ஆகக் கூடாது. 209 00:12:26,580 --> 00:12:29,291 நாம வேலையை பார்க்கலாமா? ப்ளீஸ், ப்ளீஸ். 210 00:12:29,916 --> 00:12:33,378 சத்தியமா, எல்லாம் சரியாகும். சத்தியாமா. சுமுகமாகும், சரியா? 211 00:12:33,462 --> 00:12:35,464 -நாம எதுவும் செய்ய முடியாது. -சரி. 212 00:12:35,547 --> 00:12:37,674 திரும்ப வேலையை பார்ப்போம், சரியா? 213 00:12:38,467 --> 00:12:39,342 -சரியா? -சரி. 214 00:12:39,426 --> 00:12:40,260 சரி. 215 00:12:41,136 --> 00:12:42,137 என்னை நம்புகிறாள். 216 00:12:42,679 --> 00:12:46,266 நான் ஒரு மிருகம். அதுக்கும் மோசம். நிஜமாவே. 217 00:12:54,691 --> 00:12:55,692 லூயிஸ். 218 00:12:56,151 --> 00:12:59,779 அவன் முட்டாள்தனம் செய்யாமலிருக்க சின்ன வாய்ப்பு ஏதாவது இருக்கா? 219 00:13:01,573 --> 00:13:04,075 அவ்ளோ மடத்தனம் அவன் செய்யமாட்டான், இல்லையா? 220 00:13:11,791 --> 00:13:13,335 முன்பு அப்படி இருந்ததா? 221 00:13:21,843 --> 00:13:24,513 காத்திருக்க முடியாது. நான் கிளம்பி போறேன். 222 00:13:24,596 --> 00:13:26,473 இந்த எல்லா கடனும். 223 00:13:26,556 --> 00:13:30,685 பிறகு இந்த விசித்திர தகவல்கள் வந்தது, பின் எதுவும் இல்லை. 224 00:13:30,769 --> 00:13:31,853 எதுவுமில்லயா? 225 00:13:31,937 --> 00:13:33,271 -இல்லை. -சந்தேகமானது. 226 00:13:33,396 --> 00:13:35,690 -அவன் அப்படி இல்லை. -சாமியார் ஆனானோ? 227 00:13:38,401 --> 00:13:39,402 கண்டுபிடிச்சிட்டாளா? 228 00:13:40,445 --> 00:13:41,905 -என்ன? -ஜாய் கண்டுபிடிச்சாளா? 229 00:13:42,405 --> 00:13:43,448 இல்ல, கண்டுபிடிக்கல. 230 00:13:43,532 --> 00:13:46,076 எதையாவது பார்த்தாளா? நீ ஏன்... 231 00:13:46,159 --> 00:13:50,997 அந்த மனநிலைல இருக்கேன். நாம போகணும். நீ வந்தாலும் வராட்டியும் போறேன். 232 00:13:51,081 --> 00:13:52,915 -நில்லு. ஏன்? -ஏன்? 233 00:13:54,459 --> 00:13:57,963 அட, லூயிஸ். ஏற்கனவே இதை பற்றி பேசினோம். 234 00:13:58,046 --> 00:14:01,508 இதை ஏதாவது செய்யணும். திட்டம் இருக்கு. நீ என்னை நம்பணும். 235 00:14:01,591 --> 00:14:05,011 ஏன் உன்னை நம்பணும்? ஏன்? எல்லாத்தையும் மோசமாக்கின. 236 00:14:05,262 --> 00:14:07,264 -உனக்காக பார்த்துகிட்டேன். -வேணாம். 237 00:14:07,347 --> 00:14:12,811 ஏதோ முப்பதுகளில் இருக்கும், வியர்த்த, டாம்பான் திருடன், 238 00:14:12,894 --> 00:14:16,189 மசாலாவும், எண்ணெய் நாத்தமடிக்கும் நரபோஜி, 239 00:14:16,273 --> 00:14:18,483 உறவு வைக்க நாதியற்று 240 00:14:18,567 --> 00:14:21,695 பாழாய்ப்போன டாமினிக் என் வாழ்க்கையை 16 வருஷம் சிதைத்ததால், 241 00:14:21,778 --> 00:14:24,322 எனக்காக முடிவெடுக்க தேவையில்லை. 242 00:14:24,489 --> 00:14:27,117 -நன்றி. -ரொம்ப சுயநலமா இருக்க. ரொம்ப மோசம். 243 00:14:27,200 --> 00:14:30,287 என்ன? அப்போ நான் பயங்கர மோசம். யார் கவலைப்படறா? 244 00:14:30,370 --> 00:14:32,831 ஆறு பேரை கொன்னேன். அது உனக்கு பிரச்சினை இல்லை? 245 00:14:32,914 --> 00:14:36,042 -இப்போ ஜாயை கொன்னேன். -அதை எதிர்பார்க்கலை. 246 00:14:36,126 --> 00:14:38,753 எதுக்காக ஜாயை கொன்னேன்? என்ன கருமம்... 247 00:14:41,339 --> 00:14:45,677 சேய். வேகமா வந்தாங்க. சேய். போலீஸ் வருது. 248 00:15:02,736 --> 00:15:05,697 டொலோரஸ். டொலோரஸ்! 249 00:15:06,281 --> 00:15:09,784 -நெல்லி. நெல்லி, நில்லு. -உதவு! 250 00:15:09,868 --> 00:15:11,328 -யோ. -நெல்லி. 251 00:15:12,287 --> 00:15:15,624 நினைச்சதை விட சிறப்பா நடந்தது. அருமை. 252 00:15:16,583 --> 00:15:19,878 தாமதமாக்கினேன், ஆனா போயிடுச்சு. இப்போ இங்க இருக்கலாம். 253 00:15:19,961 --> 00:15:25,467 மந்திர கைகளின் புதிய வரவுக்கு நன்றி, இன்றிரவு புது முய் லோகோ செய்யலாம். 254 00:15:27,302 --> 00:15:28,303 நீ என்ன செஞ்ச? 255 00:15:29,429 --> 00:15:33,475 சோஃபியா போனது, சரியான நேரம். தீ வெளியேற்ற பாதைல தொங்க விட்டேன். 256 00:15:33,558 --> 00:15:34,684 ஓ, கடவுளே. 257 00:15:35,226 --> 00:15:40,231 இயற்பியல் செயல்பாடு. கூப்பிட்டு சொன்னேன். "உடல்கள் எங்கேனு தெரியும்." 258 00:15:41,232 --> 00:15:44,611 -ரொம்ப சுலபம். -நெல்லிக்கு எப்படி செய்ய முடிஞ்சது? 259 00:15:44,694 --> 00:15:47,072 அட. அவளால்தான் ஜோனா... 260 00:15:47,155 --> 00:15:50,033 அவள் இல்லை. என்னால்தான் வந்தான். நான்தான் காரணம். 261 00:15:50,116 --> 00:15:51,534 எப்படியோ. சின்ன வயசு. 262 00:15:51,618 --> 00:15:53,620 அவள் வெளிய வந்ததும் ஏதாவது செய்யலாம். 263 00:15:53,703 --> 00:15:57,457 வெளியே வருவதா? லூயிஸ், ஆளுங்களை வெட்டினால் வெளியே வர முடியாது. 264 00:15:57,874 --> 00:16:02,420 முக்கியமா நெல்லி மாதிரி ஆளுங்க. அமைப்பு என்னை மோசமா நடத்தினதா தோணுதா? 265 00:16:04,422 --> 00:16:06,257 எப்படி அதை செஞ்ச? 266 00:16:06,841 --> 00:16:10,053 எப்படி செஞ்சேனா? அயோக்கியர்கள் கழுத்து உடையுது. 267 00:16:10,136 --> 00:16:13,390 நெல்லி போனது நல்லது. நாம தப்பிச்சோம், மாமி. வா. 268 00:16:13,473 --> 00:16:17,727 இல்ல, நாம தப்பிக்கலை. அவங்க இந்த கட்டிடம் முழுக்க தேடப் போறாங்க. 269 00:16:19,521 --> 00:16:22,857 மறுபடியும் மோசமாக்கிட்ட. 270 00:16:23,441 --> 00:16:27,028 -நான் என்ன செஞ்சிருக்கணும்? -நீ என்னை தடுத்திருக்கணும். 271 00:16:27,320 --> 00:16:31,574 யாராவது. யாராவது என்னை தடுத்திருக்கணும். 272 00:16:46,047 --> 00:16:50,135 இங்க ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பேன். உன்னோட. 273 00:16:51,761 --> 00:16:55,140 என் மசாஜ்களை செஞ்சுகிட்டு. நீ மேலே உன் வேலையை பார்த்துகிட்டு. 274 00:16:55,974 --> 00:16:58,727 எனக்கு கொலராடோவில் வீடு வேணாம். 275 00:16:59,602 --> 00:17:00,645 எனக்கு வேண்டியது 276 00:17:02,731 --> 00:17:06,358 ஒரு சாதாரண, எளிய வாழ்க்கை. 277 00:17:08,569 --> 00:17:11,573 ஒரு சாதாரண, எளிய ஆளா இருக்கணும். 278 00:17:18,413 --> 00:17:20,498 ஆனா இப்படிப்பட்ட ஆளாயிட்டேன். 279 00:17:23,167 --> 00:17:24,252 சரி. 280 00:17:32,469 --> 00:17:36,139 இன்னைக்கு மாதிரி. ஒரு நாளின் குறிப்பிட்ட நேரம் மாதிரி. 281 00:17:36,222 --> 00:17:38,558 நாளின் குறிப்பிட்ட நேரத்தில். 282 00:17:40,018 --> 00:17:41,019 நான் போகணும். 283 00:17:42,312 --> 00:17:44,397 -வரேன். சாமானை கொண்டு வரேன். -தாமதமாச்சு. 284 00:17:46,608 --> 00:17:48,359 -வா. வண்டி இருக்கு. -ஜெரமையா? 285 00:17:48,443 --> 00:17:52,113 வா, டொலோரஸ். போகலாம். பின்னாடி டிரக் இருக்கு. போகலாம். 286 00:17:52,197 --> 00:17:55,116 -இவன் இங்க என்ன செய்றான்? -நிறுத்து. 287 00:17:55,200 --> 00:17:56,493 எல்லாம் தெரியும். 288 00:17:56,910 --> 00:17:59,329 அவளை என்ன செய்ய வைக்கிறனு தெரியும். தெரியும்... 289 00:17:59,412 --> 00:18:01,873 -தெரியாது... -எம்பானாடால என்னனு தெரியும். 290 00:18:01,998 --> 00:18:03,875 என்ன பேசுறனு தெரியலை. 291 00:18:03,958 --> 00:18:06,127 -ஆரியலை என்ன செஞ்சனு தெரியும். -எங்கப்பா? 292 00:18:06,211 --> 00:18:08,379 நீ லூசு. அவருக்கு தெரியும்னு தெரியும். 293 00:18:08,463 --> 00:18:11,966 -அதனாலதான் அவரை சீரழிய விட்ட. -முதல்ல எங்களை பத்தியே உனக்கு தெரியாது. 294 00:18:12,050 --> 00:18:13,510 -பேசாதே. -அவர் என் நண்பர். 295 00:18:13,593 --> 00:18:16,471 அவர் உன் நண்பர் இல்லை. நீ ஒரு முட்டாள். 296 00:18:16,554 --> 00:18:19,307 நீ கிறுக்கன்னு அவர் வருந்தினார். 297 00:18:19,390 --> 00:18:21,184 உன் மனைவி சாகும் முன், 298 00:18:21,267 --> 00:18:23,561 உன் சதி கோட்பாடுகளுக்கும் முன்பே. 299 00:18:23,645 --> 00:18:26,856 நீ சொல்லும் ஒரு வார்த்தையை கூட யாரும் நம்ப மாட்டாங்க. 300 00:18:26,940 --> 00:18:28,441 -பைத்தியம் இல்லை. -அப்படியா? 301 00:18:28,733 --> 00:18:30,693 -பைத்தியம் இல்லை. -அப்படியா? 302 00:18:32,237 --> 00:18:34,155 -பிணங்கள் எங்கே? -ஜெரமையா, நில்லு. 303 00:18:34,239 --> 00:18:35,406 -எங்க? -ஜெரமையா. 304 00:18:35,490 --> 00:18:36,908 -பாரு. -போகலாம். 305 00:18:37,408 --> 00:18:38,868 பிணங்கள் எங்க? 306 00:18:38,952 --> 00:18:40,870 -பைத்தியம் இல்ல. -கேடுகெட்ட சைக்கோ. 307 00:18:40,954 --> 00:18:42,539 -எங்க? -எதுவும் கிடைக்காது. 308 00:18:42,622 --> 00:18:43,998 ஜெரமையா, அது நான்தான். 309 00:18:46,543 --> 00:18:50,505 -லூயிஸ், நிறுத்து. போதும். லூயிஸ். -நீ ஒரு மிருகம். 310 00:19:00,265 --> 00:19:03,685 மூச்சு முட்டுறான். திணறுது. அவனை பாரு. 311 00:19:04,310 --> 00:19:07,146 -நான் போறேன். திணருறான். திணறுறான். -இல்லை. 312 00:19:07,355 --> 00:19:08,773 -அவன் திணறுறான். -இல்லை. 313 00:19:09,524 --> 00:19:11,484 -அவனை பாரு. அவன் திணறுறான். -நிறுத்து. 314 00:19:11,568 --> 00:19:15,780 அவனுக்கு உதவு. நாம அவனுக்கு உதவணும். அவனை பிடி. நகரு. 315 00:19:17,282 --> 00:19:20,660 ஜெரமையா. ஜெரமையா. ஜெரமையா. 316 00:19:24,664 --> 00:19:25,665 ஓ, கடவுளே. 317 00:19:27,542 --> 00:19:30,503 -ஏன் அதை செய்ய வெச்ச? -அவனை கொல்வது மனிதாபிமானம். 318 00:19:30,587 --> 00:19:33,214 நான் சமாதானமான ஆளு. என்னை எப்படி மாத்தினனு பாரு. 319 00:19:34,132 --> 00:19:35,758 -தள்ளிப் போ. -அப்படி சொல்லலை. 320 00:19:35,842 --> 00:19:37,510 -தள்ளிப் போ, லூயிஸ். -வர்றேன். 321 00:19:37,594 --> 00:19:39,304 இல்லை, நீ வரலை. 322 00:19:39,387 --> 00:19:43,558 உன்னையோ உன் கேடுகெட்ட வாஃபிள் விஷயத்தையே இனி பார்க்க விரும்பலை. 323 00:19:45,435 --> 00:19:47,854 -உனக்கு உதவுறேன். -இல்லை, தள்ளி நில்லு. 324 00:19:47,937 --> 00:19:50,148 -தள்ளி போ. -உன்னை ரொம்ப பிடிக்கும். 325 00:19:50,231 --> 00:19:51,774 -உன்னை விரும்புறேன். -விடு. 326 00:19:51,858 --> 00:19:54,777 -தள்ளிப் போ. -நான் இல்லாம போக முடியாது. 327 00:20:07,957 --> 00:20:09,459 -டொலோரஸ், வேணாம். -தள்ளிப் போ. 328 00:20:09,542 --> 00:20:12,003 -என்னை விட்டு விலகு. போகணும். -இல்ல. முடியாது. 329 00:20:12,086 --> 00:20:13,880 -நீ போக முடியாது. -என்னை விடு. 330 00:20:13,963 --> 00:20:16,007 -ப்ளீஸ், என்னை விடு. -நீ போகாதே. 331 00:20:16,090 --> 00:20:17,842 -என்னோட இரு. -என்னை விடு. 332 00:20:19,010 --> 00:20:22,931 போகாதே, மாமி. ப்ளீஸ் போகாதே. போகாதே. ப்ளீஸ் போகாதே. 333 00:20:23,014 --> 00:20:26,935 ப்ளீஸ் போகாதே. ப்ளீஸ் போகாதே. ப்ளீஸ் போகாதே. ப்ளீஸ் போகாதே. 334 00:20:28,728 --> 00:20:29,729 ப்ளீஸ் போகாதே. 335 00:21:10,979 --> 00:21:13,439 மத்தவங்க மாதிரி, பொறிஞ்சு போனே. 336 00:21:28,079 --> 00:21:29,080 சேய்! 337 00:21:30,623 --> 00:21:33,960 சேய். சேய். எனக்கு வண்டி ஓட்ட தெரியாது. 338 00:21:52,895 --> 00:21:55,148 ஒரு லாரி நிறைய பச்சை மாமிசம். 339 00:22:00,778 --> 00:22:02,864 அப்போ அப்படிதான் உன் கைய சுட்டுகிட்ட. 340 00:22:09,037 --> 00:22:11,831 -ஆமா, அப்படிதான். -அப்புறம் என்ன? 341 00:22:11,914 --> 00:22:16,627 நாலு வருஷம் சுத்தினேன், டாமினிக்கை தேடி, இதை கடந்து வர பார்த்தேன். 342 00:22:17,336 --> 00:22:20,590 இதற்கிடைல, ஜாக் த அப்டவுன் ரிப்பர போல வாசலில் பெயரை வெச்சாங்க. 343 00:22:20,673 --> 00:22:23,968 நீ செத்ததா நினைச்சேன். செத்துட்டனு எல்லாரும் நினைச்சோம். 344 00:22:25,511 --> 00:22:30,308 உன்னை பற்றி கேட்டதை நம்பினேன். நீ கிறுக்கு பிடித்த மிருகம்... 345 00:22:30,391 --> 00:22:33,811 இல்ல, இல்ல, இல்ல. ஆனா நீ சொன்னது சரி. நான் அப்படிதான். 346 00:22:34,020 --> 00:22:37,356 -இல்ல. உன் சூழல்தான் அதுக்கு காரணம். -ஆமா. இல்ல. சரிதான். 347 00:22:37,440 --> 00:22:40,068 -விழிப்பா இருக்க. -நீ கவனிக்கலையா? 348 00:22:40,151 --> 00:22:42,612 -முழுசா சரியா இருந்த. -செய்ய வேண்டியதாச்சு. 349 00:22:42,695 --> 00:22:47,575 -எல்லாம் செய்ய வேண்டியதாச்சு. -ஆனா, இல்லை, சரியா? செய்யலை. 350 00:22:49,744 --> 00:22:52,997 உனக்கு ஒன்று தெரியணுமா? இன்றிரவு திரும்ப செய்ய வந்தேன். 351 00:22:54,415 --> 00:22:56,167 -என்னையா? -இருக்கலாம். 352 00:22:58,461 --> 00:22:59,504 ஒருவேளை இல்லை. 353 00:23:02,090 --> 00:23:05,176 யார் என் வழியில் வந்தாலோ அல்லது குறுக்கே வந்தாலோ 354 00:23:05,259 --> 00:23:07,804 என்னிடம் மோசமா நடந்தாலோ செய்வேன். 355 00:23:08,805 --> 00:23:11,599 அல்லது தவறான இடத்தில் தவறான நேரத்தில். 356 00:23:12,558 --> 00:23:15,978 நீயா சொன்ன. அதுவும் என்னை பற்றி சரியா சொன்ன. 357 00:23:17,522 --> 00:23:18,523 நீ சொன்னது சரி. 358 00:23:20,733 --> 00:23:21,901 நிறுத்த முடியாது. 359 00:23:25,154 --> 00:23:26,781 பிளேபில் 360 00:23:26,948 --> 00:23:28,324 சரி, கேலப். 361 00:23:28,407 --> 00:23:32,120 நீ டொலோரஸை மனுஷியா மாத்தினனு சொல்றாங்க. 362 00:23:32,203 --> 00:23:33,830 பாட்காஸ்டுக்கும் மேலாக. 363 00:23:33,913 --> 00:23:36,666 நீ இந்த மோசமான சீரியல் கில்லர் பெண்ணை 364 00:23:36,749 --> 00:23:39,001 நாயகி ஆக்கினாய். 365 00:23:39,085 --> 00:23:43,005 அடுத்து டிவி நிகழ்ச்சியில் காட்டப் போறேன். இங்க ஜேசன் ப்ளமை பார்த்தியா? 366 00:23:44,006 --> 00:23:46,926 -ஹேய், மன்னிக்கணும். அவர் பிரமாதம். -தெரியும். 367 00:23:47,218 --> 00:23:49,470 -கோட்டை எடுக்குறேன். வெளிய பார்ப்போம்? -சரி. 368 00:23:49,554 --> 00:23:50,388 சரி. 369 00:23:51,639 --> 00:23:52,640 ஹலோ? 370 00:23:54,851 --> 00:23:57,145 -மசாஜ் வேணுமா? -சேய் இல்ல. 371 00:23:57,353 --> 00:24:02,358 அயோக்கியனே, நிஜமாவா? என் வாழ்க்கை பற்றிய பாட்காஸ்ட்டா? 372 00:24:02,441 --> 00:24:04,861 -இப்போ பிராட்வே நாடகமா? -டாமினிக். 373 00:24:04,944 --> 00:24:08,030 -என் செக் எங்க, நாயே? -டாமினிக். டாமினிக். 374 00:24:08,114 --> 00:24:11,242 -என்ன? என்ன? -டாமினிக். 375 00:24:13,953 --> 00:24:14,954 என்ன சொல்ற? 376 00:24:16,122 --> 00:24:18,791 டாமினிக். என்னை விட்டா டாமினிக்க தேட உதவுறேன். 377 00:24:18,875 --> 00:24:20,293 டாமினிக் எங்கனு தெரியுமா? 378 00:24:20,376 --> 00:24:21,961 -ஒருத்தரை தெரியும். -சரியா? 379 00:24:22,044 --> 00:24:24,797 -இன்னொரு பாட்காஸ்டுக்கு உயிர் வேணுமா? -ஆமா. 380 00:24:24,881 --> 00:24:27,466 -இப்பவே என்னை கொண்டு போ. -சரி. 381 00:24:36,225 --> 00:24:40,146 -இது யாரோட வீடு? -எனக்கு தோணுது, நீயே போய்... 382 00:24:43,149 --> 00:24:46,986 அந்த வீட்டுக்குள் போறேன். வெளியே வரும் போது, நீ இங்க இருக்கணும். 383 00:24:47,236 --> 00:24:49,322 இல்ல உன்னை தேடி வருவேன் 384 00:24:49,405 --> 00:24:52,491 அந்த மைக்கை உன் வாயிக்குள் முடிந்தவரை நுழைப்பேன், 385 00:24:52,575 --> 00:24:54,869 உன் பெருங்குடலை பேட்டி எடுக்கலாம். 386 00:24:56,162 --> 00:24:59,874 சரி, உன் முடி பிரமாதம். 387 00:24:59,957 --> 00:25:03,711 இது அருமை. நிஜமாதான். 388 00:25:03,794 --> 00:25:06,047 அது ரொம்ப அழகு. சரி. 389 00:25:08,925 --> 00:25:09,926 சேய். 390 00:27:10,713 --> 00:27:12,715 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 391 00:27:12,798 --> 00:27:14,800 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்