1 00:00:06,465 --> 00:00:07,882 ரீச்சரில் முன்னதாக… 2 00:00:07,883 --> 00:00:10,510 ஜனாதிபதி வேட்பாளரா வரப்போற ஒருத்தரோட சீஃப் இருந்த அதே ரயில்ல 3 00:00:10,511 --> 00:00:12,178 ஒரு பெண் தற்கொலை பண்ணிக்கிட்டாளா? 4 00:00:12,179 --> 00:00:14,181 அதுக்காக சிஐஏ ஆள்களை கடத்த ஆரம்பிக்குதா? 5 00:00:15,224 --> 00:00:16,224 அது பெரிய செய்தி. 6 00:00:16,225 --> 00:00:19,310 பென் எங்க இருக்கான்னு தெரியாது, அந்த ராத்திரி அவன் கூட போன பொண்ணை தெரியும். 7 00:00:19,311 --> 00:00:22,523 - ஆம். உண்மையான பேர் மேரி எலென் டேனியெல்ஸ். - முகவரி கிடைச்சுதா? 8 00:00:23,524 --> 00:00:25,483 இதை செய்தவங்க சாதாரண ஆளுங்க இல்ல. 9 00:00:25,484 --> 00:00:27,235 செல்ஃப்-செக்கௌட் காரோட வண்டி கிடைச்சிருக்கு. 10 00:00:27,236 --> 00:00:29,696 நல்ல காரை ஏன் விட்டான்னு தெரியுமா? 11 00:00:29,697 --> 00:00:30,573 அவ ஏன் சப்வே ஏறினா? 12 00:00:31,031 --> 00:00:32,199 இது வேலை அடையாள அட்டை. 13 00:00:33,909 --> 00:00:38,329 பெயர், ஆனா மெரிக். வேலை முகவரி, எட்டாவது நிலை அனுமதியா? 14 00:00:38,330 --> 00:00:40,249 குறைந்தபட்சம் அடுத்து எங்க போறோம்னு தெரிஞ்சிடுச்சு. 15 00:00:40,958 --> 00:00:42,376 ஆனா இங்க என்ன பண்ணிட்டு இருந்தா? 16 00:00:43,294 --> 00:00:45,128 புத்ராவுக்கும் அவன் வீரர்களுக்கும் பயிற்சி தந்தது 17 00:00:45,129 --> 00:00:47,881 - ஒரு அமெரிக்க டெல்டா ஃபோர்ஸ் நிபுணர். - ஜான் சாம்சென். 18 00:00:47,882 --> 00:00:50,633 சாம்செனுக்கும் இதுக்கெல்லாம் உள்ள தொடர்புக்கான ஆதாரம் ட்ரைவ்ல இருக்கு. 19 00:00:50,634 --> 00:00:53,928 நான் ஒருபோதும் பொதுமக்களை சித்திரவதை செய்ததில்லை. 20 00:00:53,929 --> 00:00:56,014 - உங்க தலைமை அதிகாரி பற்றி? - அவனைப் பற்றி என்ன? 21 00:00:56,015 --> 00:00:59,184 ஆனா மெரிக் செத்த ராத்திரி அவகூட சப்வேல ஏன் இருந்த? 22 00:00:59,185 --> 00:01:00,102 மன்னிச்சிடு, ஜான். 23 00:01:01,061 --> 00:01:03,606 - நோலென், நோலென், நோலென்! - வேண்டாம்! 24 00:01:12,740 --> 00:01:18,829 {\an8}பால்டிமோர் 25 00:01:26,045 --> 00:01:28,797 மிஸ்டர் கேஹில் மனஅழுத்தத்துல இருந்த மாதிரி ஏதாவது அறிகுறி இருந்ததா? 26 00:01:28,798 --> 00:01:29,715 இல்லை. 27 00:01:30,341 --> 00:01:34,761 காதல், பணம், அவரை பாதிச்ச ஏதாவது பிரச்சனை? 28 00:01:34,762 --> 00:01:35,846 எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இல்ல. 29 00:01:36,514 --> 00:01:39,390 ஏதாவது குறிப்பு விட்டாரா? மெசேஜ், மின்னஞ்சல், ஏதாவது? 30 00:01:39,391 --> 00:01:41,935 டிடெக்டிவ், உங்க முழுமையான விசாரணையை மதிக்கிறேன். 31 00:01:41,936 --> 00:01:43,686 ஆனா அவர் எதுவும் விட்டுட்டு போகல. 32 00:01:43,687 --> 00:01:46,232 எந்த எச்சரிக்கை அறிகுறியும் இல்ல. இப்போ நான்-- 33 00:01:49,568 --> 00:01:52,779 மன்னிக்கணும், என் நண்பனோட இழப்பை சமாளிக்க முயற்சிக்கிறேன். 34 00:01:52,780 --> 00:01:56,991 புரியுது. வேற கேள்விகள் இருந்தா உங்க அலுவலகத்தை தொடர்பு கொள்றேன். 35 00:01:56,992 --> 00:01:58,077 நன்றி. 36 00:01:59,161 --> 00:02:01,121 உங்களை எப்படி தொடர்பு கொள்வது, மிஸ்டர் ரீச்சர்? 37 00:02:01,664 --> 00:02:02,498 உங்களால் முடியாது. 38 00:02:05,751 --> 00:02:09,003 ரீச்சருக்கான கேள்விகள் இருந்தா என் அலுவலகம் வழியா சொல்லலாம். 39 00:02:09,004 --> 00:02:12,842 சரி. போதும். என் இரங்கல்கள். 40 00:02:15,344 --> 00:02:18,054 சார், ரிசப்ஷன்ல இருந்து கால் வந்தது. செய்தியாளர்கள் வந்துட்டு இருக்காங்க. 41 00:02:18,055 --> 00:02:20,056 உங்களை வேற இடத்துக்கு கூட்டிட்டு போகணும். 42 00:02:20,057 --> 00:02:22,685 நான் இந்த ஹோட்டல்ல தங்கியிருந்தது ரகசியம் இல்ல. 43 00:02:23,227 --> 00:02:24,727 நோலென் என்கிட்ட வேலை பார்த்ததும் ரகசியம் இல்ல. 44 00:02:24,728 --> 00:02:27,814 தற்கொலை நடந்த இடத்துல நீங்க இருக்குற காட்சி நல்லதில்ல-- 45 00:02:27,815 --> 00:02:29,566 அட, ஸ்பிரிங்ஃபீல்ட். 46 00:02:29,567 --> 00:02:31,484 11 வருஷம் அவன்கூட வேலை பார்த்திருக்கேன். 47 00:02:31,485 --> 00:02:34,612 அவனை பார்க்கிங் லாட்டுல தார்ப்பாய்க்கு கீழே விட்டுட்டு போக மாட்டேன்! 48 00:02:34,613 --> 00:02:37,407 ஜான், இனி மேல் அவனுக்காக எதுவும் செய்ய முடியாது. 49 00:02:37,408 --> 00:02:39,242 செய்தியாளர்கள் கருத்து கேப்பாங்க. 50 00:02:39,243 --> 00:02:41,369 நோலெனே இருந்திருந்தா, 51 00:02:41,370 --> 00:02:44,163 இப்போ பேட்டி கொடுக்குற நிலையில் நீ இல்லேன்னுதான் சொல்லியிருப்பான். 52 00:02:44,164 --> 00:02:46,624 பாரு, இது உங்க ராணுவப் பயிற்சி மாதிரிதான். 53 00:02:46,625 --> 00:02:49,795 சில நேரம், கொஞ்சம் பின்வாங்கி மறுபடியும் தயாராகணும். 54 00:02:56,135 --> 00:02:57,510 எனக்கு ஒரு பீர் வேணும். 55 00:02:57,511 --> 00:02:59,178 இப்போ காலை 9 மணி. 56 00:02:59,179 --> 00:03:00,472 மூணாவது ஷிஃப்ட் பார் ஒண்ணு தெரியும். 57 00:03:10,316 --> 00:03:12,942 {\an8}வாஷிங்டன், டி.சி. 58 00:03:12,943 --> 00:03:16,822 ஹோல் லாட்டா லவ் பேகல்ஸ் & காஃபி 59 00:03:18,240 --> 00:03:21,576 - நன்றி. - நன்றி. 60 00:03:21,577 --> 00:03:24,454 உனக்கு எந்த இனிப்பு பிடிக்கும்னு தெரியல, அதனால சர்க்கரை, 61 00:03:24,455 --> 00:03:26,290 ஸ்ப்ளெண்டா, ஸ்வீட் அண்ட் லோ வாங்கினேன். 62 00:03:27,499 --> 00:03:28,666 சர்க்கரை போதும். நன்றி. 63 00:03:28,667 --> 00:03:31,921 சரி. இனி மேல் சர்க்கரைதான். 64 00:03:33,714 --> 00:03:35,466 சே! நான் கண்டுபிடிச்சதை கேளு. 65 00:03:36,175 --> 00:03:39,427 கடந்த வருஷம், காங்கிரஸ் ஒரு செலவு குறைப்பு திட்டத்தை நிறைவேற்றுச்சு. 66 00:03:39,428 --> 00:03:40,929 நாட்டோட கடனை குறைக்க 67 00:03:40,930 --> 00:03:43,264 கொஞ்சம் கொஞ்சமா செய்யுற திட்டம் 68 00:03:43,265 --> 00:03:45,224 மக்களை நம்ப வைக்குற கண்துடைப்புதான் அது. 69 00:03:45,225 --> 00:03:46,809 அரசியல்வாதிகள் ஏதோ செய்றாங்கன்னு. 70 00:03:46,810 --> 00:03:48,269 - விஷயத்துக்கு வா. - சரி, மன்னிச்சிடு. 71 00:03:48,270 --> 00:03:51,522 அந்த திட்டத்துல ஒரு பகுதி, அரசாங்கம் விலையுயர்ந்த 72 00:03:51,523 --> 00:03:53,316 ஆவணக் களஞ்சியங்களை கைவிடணும்ன்றது. 73 00:03:53,317 --> 00:03:55,485 பல தசாப்தங்களா இருந்த பதிவுகள் அங்க சேமிச்சிருந்தாங்க. 74 00:03:55,486 --> 00:03:58,571 வாடகை, பராமரிப்பு, செலவு அதிகம். 75 00:03:58,572 --> 00:04:02,742 புது சட்டப்படி, பத்து வருஷத்துக்கு மேலான பெரும்பாலான ஆவணங்கள் டிஜிட்டல் ஆகணும், 76 00:04:02,743 --> 00:04:05,828 பாதுகாப்பான சர்வர்ல ஏற்றணும், அப்புறம் காகித நகலை அழிக்கணும். 77 00:04:05,829 --> 00:04:08,290 இதுதான் அந்த இடமா இருக்கணும். 78 00:04:10,292 --> 00:04:11,417 ஊகமா இல்லே உறுதியா தெரியுமா? 79 00:04:11,418 --> 00:04:13,836 ரகசிய ஆவண அழிப்பு மையங்களோட 80 00:04:13,837 --> 00:04:15,755 முகவரியை அரசாங்கம் வெளியிடாது. 81 00:04:15,756 --> 00:04:18,299 ஆனா இதுபோல கூட்டாட்சி கட்டடங்களை நான் நிறைய பாத்திருக்கேன் 82 00:04:18,300 --> 00:04:21,511 அந்த புகை கூண்டு, 83 00:04:21,512 --> 00:04:23,346 தொழில்துறை எரிப்பானோட காற்றோட்ட அமைப்பு. 84 00:04:23,347 --> 00:04:26,474 முக்கியமானதை மறைக்கணும்னா அரசாங்கம் எரிச்சிடும். 85 00:04:26,475 --> 00:04:29,727 அதனாலதான் அசல் வாரன் கமிஷன் அறிக்கையை யாரும் பாத்ததில்லை. 86 00:04:29,728 --> 00:04:31,229 அதை துண்டு துண்டா கிழிச்சா போதாதா? 87 00:04:31,230 --> 00:04:34,440 ஆர்கோ படம் பாக்கலையா? அதை மறுபடியும் ஒட்டிடலாம். 88 00:04:34,441 --> 00:04:37,610 நாம உள்ளே போகணும். ஆனாவுக்கு எதெல்லாம் அணுகல் இருந்துச்சுன்னு பாக்கணும். 89 00:04:37,611 --> 00:04:38,611 அவ திருடினதையும். 90 00:04:38,612 --> 00:04:40,238 ஏய், அது நமக்குத் தெரியாது. 91 00:04:40,239 --> 00:04:42,824 யப்பா, உன் சகோதிரியை குறை சொல்லல, 92 00:04:42,825 --> 00:04:45,410 ஆனா அவ உயர்மட்ட அனுமதி உள்ள அரசாங்க கட்டடத்துல வேலை பாத்தா 93 00:04:45,411 --> 00:04:47,537 எல்லாரும் தேடுற ஒரு ட்ரைவோட வெளியே வந்தா. 94 00:04:47,538 --> 00:04:48,789 வேற என்ன நினைக்க முடியும்? 95 00:04:52,418 --> 00:04:54,294 பணியாளர் வாகன நிறுத்த அனுமதி 96 00:04:57,548 --> 00:05:01,217 இங்க நிறைய கார்ல ஆனா மாதிரியே அனுமதி சீட்டு இருக்கு. 97 00:05:01,218 --> 00:05:04,345 அந்த கட்டடத்துக்குத்தான் இருக்கணும். ஆனாவுக்கு இருந்த அதே அனுமதி 98 00:05:04,346 --> 00:05:06,807 இவங்களுக்கும் இருந்தா, அதே மாதிரி வேலை அடையாள அட்டையும் இருக்கும். 99 00:05:08,017 --> 00:05:09,643 உள்ளே போற வழியை கண்டுபிடிச்சிருக்க. 100 00:05:10,561 --> 00:05:14,147 ஏய், ஒருத்தரோட வேலை அடையாள அட்டையை திருட முயற்சித்தா கைது பண்ணிடுவாங்க. 101 00:05:14,148 --> 00:05:15,314 ஏற்கனவே நம்மளை தேடுறாங்க. 102 00:05:15,315 --> 00:05:16,775 நாம சிஸ்டம்ல மாட்டிக்கக் கூடாது! 103 00:05:18,402 --> 00:05:21,029 நாம உள்ளே போகணும். ஆனாவோட அட்டையை பயன்படுத்த முடியாது. 104 00:05:21,030 --> 00:05:23,281 செத்தவங்க அடையாள அட்டை அந்த பாதுகாப்பு சோதனையில காட்டினா, 105 00:05:23,282 --> 00:05:24,158 உடனே மாட்டிப்போம். 106 00:05:47,431 --> 00:05:50,850 - அய்யோ! பாத்து வரக்கூடாதா? - ரொம்ப மன்னிச்சிடுங்க. 107 00:05:50,851 --> 00:05:52,685 இதோ, இதோ. 108 00:05:52,686 --> 00:05:55,938 - இதோ, மன்னிச்சிடுங்க. - அய்யய்யோ! 109 00:05:55,939 --> 00:05:56,899 கடவுளே. 110 00:06:01,653 --> 00:06:03,738 இதோ உங்க பொருட்கள். ரொம்ப மன்னிச்சிடுங்க. 111 00:06:03,739 --> 00:06:05,324 பரவாயில்ல. நானே எடுத்துக்கறேன். 112 00:06:06,867 --> 00:06:09,744 கொஞ்சம் கோபப்பட்டுட்டேன், புது சட்டை, அதான். 113 00:06:09,745 --> 00:06:12,705 ட்ரை க்ளீனிங்குக்கு இதை வாங்கிக்கோங்க. கட்டாயம். 114 00:06:12,706 --> 00:06:15,501 பரவாயில்ல. விடுங்க. 115 00:06:22,841 --> 00:06:24,384 - ரெண்டு நேட்டி போ. - நன்றி. 116 00:06:28,555 --> 00:06:29,598 நோலென் கேஹிலுக்காக. 117 00:06:31,266 --> 00:06:32,101 சே. 118 00:06:36,730 --> 00:06:39,774 டெல்டா பயிற்சியோட முதல் நாள்ல அவனை சந்திச்சேன். 119 00:06:39,775 --> 00:06:41,360 எல்லாரையும் நடுங்க வெச்சான். 120 00:06:43,362 --> 00:06:45,154 நான் பார்த்ததுலேயே ரொம்ப கடுமையான ஆள். 121 00:06:45,155 --> 00:06:47,115 அதனாலதான் அவனை தலைமை அதிகாரி ஆக்கினீங்களா? 122 00:06:47,116 --> 00:06:49,909 யாராலும் மிரட்ட முடியாத தலைமை அதிகாரி. 123 00:06:49,910 --> 00:06:51,953 அதுக்கு விலையே கிடையாது. 124 00:06:51,954 --> 00:06:54,539 தனக்கு கீழ வேலை பார்த்தவனுக்காக வேலை செய்ய அவனுக்கு தயக்கம் 125 00:06:54,540 --> 00:06:56,082 இருக்காதுன்னும் தெரியும். 126 00:06:56,083 --> 00:06:57,667 ஏன்னா அவனுக்கு அகங்காரம் கிடையாது. 127 00:06:57,668 --> 00:06:59,837 அவனுக்கு எப்பவும் பணிதான் முக்கியம். 128 00:07:01,004 --> 00:07:04,549 என்னை அவன் மாதிரியே வளர்த்தான். எல்லாரையும். 129 00:07:04,550 --> 00:07:08,177 அது உண்மையா இருந்தா, எது கட்டடத்திலிருந்து குதிக்க வைக்கும்? 130 00:07:08,178 --> 00:07:09,387 என்ன? 131 00:07:09,388 --> 00:07:11,348 அவன் மாதிரி நீயும் உருவானவன்னு சொன்னீங்க. 132 00:07:11,849 --> 00:07:14,684 அப்படின்னா குணத்திலும், ஒழுக்கத்திலும் நீங்க ரெண்டுபேரும் ஒரே மாதிரி. 133 00:07:14,685 --> 00:07:18,729 அதே தகவல், அதே சூழ்நிலை, அதே நிலைமை வந்தா, 134 00:07:18,730 --> 00:07:22,066 நீங்களும் அதே மாதிரி நடந்துக்கலாம். அவனுக்கு தெரிஞ்ச ஒண்ணு உங்களுக்கு தெரியல. 135 00:07:22,067 --> 00:07:25,194 அதனால கேக்கறேன், எது உங்களை சாக கட்டடத்திலிருந்து குதிக்க வைக்கும்? 136 00:07:25,195 --> 00:07:27,238 எனக்குச் சுத்தமா தெரியல. 137 00:07:27,239 --> 00:07:29,448 உங்களை பத்தி சொன்னது அது இல்ல. 138 00:07:29,449 --> 00:07:32,034 நாங்க ஒருபோதும் பொதுமக்களை சித்திரவதை செய்யல, கொல்லவும் இல்ல. 139 00:07:32,035 --> 00:07:34,120 ஆனா மக்கள் சித்திரவதை செய்யப்பட்டாங்க, கொல்லப்பட்டாங்க. 140 00:07:34,121 --> 00:07:35,038 நாங்க கிளம்பினதுக்கப்புறம். 141 00:07:35,706 --> 00:07:38,125 இந்தோனேஷியால நீங்க என்ன பண்ணீங்க? 142 00:07:39,585 --> 00:07:41,919 பாருங்க, ஆனா மெரிக்கை உங்களுக்கு தெரியாது. 143 00:07:41,920 --> 00:07:43,964 ஒரு செத்த பொண்ணைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லாம இருக்கலாம். 144 00:07:44,798 --> 00:07:46,424 ஆனா அவளோட மகன் இன்னும் காணோம். 145 00:07:46,425 --> 00:07:49,720 20 வயசுதான். சமூக விரோத கொலைகாரங்கள் கிட்டமாட்டியிருக்க வாய்ப்பு அதிகம். 146 00:07:51,013 --> 00:07:52,681 இப்போ உண்மைதான் உதவும். 147 00:07:54,600 --> 00:07:56,685 மிஸ். ஸ்காட்ச். 148 00:07:58,437 --> 00:08:00,271 ஸ்காட்ச் தேவைப்படுற பேச்சுகள்-- 149 00:08:00,272 --> 00:08:02,733 ஒருவேளை பேசாம இருக்க வேண்டிய பேச்சுகளா இருக்கும். 150 00:08:03,525 --> 00:08:07,862 ஆனா என்னால உதவ முடியும்னு நீ நினைச்சா, எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். 151 00:08:07,863 --> 00:08:10,072 சட்டப்படி சொல்லக் கூடாததையும்? 152 00:08:10,073 --> 00:08:14,244 என் சத்தியத்தை மீறாம, எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு சொல்றேன். 153 00:08:15,329 --> 00:08:16,662 டிவர்ஸ் பரவாயில்லையா? 154 00:08:16,663 --> 00:08:17,915 போதும். நன்றி. 155 00:08:32,930 --> 00:08:36,349 எங்க படைப்பிரிவு, விஞ்ஞானிகள் குழுவோட சேர்ந்து இந்தோனேஷியாவுக்கு அனுப்பப்பட்டது. 156 00:08:36,350 --> 00:08:39,810 மலேரியாவோட புதிய, மருந்துக்கு கட்டுப்படாத வகைக்கு மழைக்காட்டு தாவரங்களை 157 00:08:39,811 --> 00:08:44,398 பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்கிற முயற்சி, 158 00:08:44,399 --> 00:08:46,151 அப்படி ஏதோ, யாருக்கு ஞாபகம் இருக்கும்? 159 00:08:46,693 --> 00:08:49,904 அங்கிள் சாம், விஞ்ஞானிகளோட ஆசியா போன்னு சொன்னா, 160 00:08:49,905 --> 00:08:50,989 நீ ஆசியா போகணும். 161 00:08:53,867 --> 00:08:56,035 விஞ்ஞானிகளை பாதுகாக்குறதுதான் எங்க வேலை. 162 00:08:56,036 --> 00:08:57,328 அதோட, உள்ளூர் அரசாங்கத்தோட 163 00:08:57,329 --> 00:08:59,498 ஒத்துழைப்பையும் உறுதி செய்யணும். 164 00:08:59,998 --> 00:09:03,042 அந்தப் பொறுப்பை கேஹில் கவனிச்சான். 165 00:09:03,043 --> 00:09:06,128 அதுக்குப் பதிலா, இந்தோனேஷியா கொடுத்த ஒத்துழைப்புக்காக, 166 00:09:06,129 --> 00:09:09,091 அவங்களோட சிறப்புப் படைக்கு அமெரிக்கா பயிற்சி கொடுக்க ஒத்துக்கிச்சு, 167 00:09:10,300 --> 00:09:12,551 அதுக்கு தலைமை ஜெனரெல் ரேசா புத்ரா. 168 00:09:12,552 --> 00:09:15,596 அந்தப் பொறுப்பை நான் கவனிச்சேன். 169 00:09:15,597 --> 00:09:20,518 ஆயுத பயிற்சிலிருந்து கொரில்லா தந்திரங்கள் வரை, அவனோட ஆளுங்களுக்கு கற்றுக்கொடுத்தேன். 170 00:09:20,519 --> 00:09:23,021 அரசியல் எதிர்ப்பாளர்களை கொன்ற பகுதி எப்போ வருது? 171 00:09:26,608 --> 00:09:28,360 நாங்க அமெரிக்கா திரும்பினதுக்கப்புறம்… 172 00:09:30,112 --> 00:09:31,405 புத்ரா மக்களை குறிவைக்க ஆரம்பிச்சான். 173 00:09:32,114 --> 00:09:35,324 அவனோட அதிகார வளர்ச்சிக்கு எதிரா இருந்த எல்லாரையும். 174 00:09:35,325 --> 00:09:38,370 அதுல ஒரு முழு கிராமத்தையே அழிச்சான். 175 00:09:39,121 --> 00:09:42,499 பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள். 176 00:09:43,583 --> 00:09:46,502 அப்பாவி, நல்லவங்க. யாரையும் விட்டு வைக்கல. 177 00:09:46,503 --> 00:09:50,464 அதுக்கப்புறம் அவன், காட்டுல நாங்க பயிற்சி எடுத்த சாதாரண ஜெனரெல் இல்ல. 178 00:09:50,465 --> 00:09:51,717 போர்க்குற்றவாளி. 179 00:09:52,426 --> 00:09:56,054 சொல்ல முடியாத அளவுக்கு… கொடுமைகள் பண்ணினான். 180 00:09:56,596 --> 00:09:59,182 சதாம் உசேன், நோரியேகா. 181 00:10:00,100 --> 00:10:03,477 ரஷ்யர்களை எதிர்த்தப்போ, பின் லேடன்கூட நம்ம நண்பன்தான். 182 00:10:03,478 --> 00:10:05,604 அமெரிக்கா ஏமாந்தது இது முதல் தடவை இல்ல. 183 00:10:05,605 --> 00:10:08,942 ஆனா புத்ராவோட என்னோட தொடர்பு வெளியே தெரிஞ்சா, 184 00:10:10,527 --> 00:10:13,195 நானும் என் குழுவும் பல வருஷமா உழைச்சதெல்லாம் 185 00:10:13,196 --> 00:10:15,614 வீணா போயிடும். சரியா? 186 00:10:15,615 --> 00:10:21,245 உன் தகவல் ஆள், என்னையும் அந்த அரக்கனையும் இணைக்குற திருடப்பட்ட ஆவணங்களை தேடுறா. 187 00:10:21,246 --> 00:10:22,955 அவ பார்வையில அரக்கன் நீங்கதான். 188 00:10:22,956 --> 00:10:25,374 அப்படின்னா, அவ தப்பான ஆள் மேல் பழி போடுறான்னு சொல்லு, 189 00:10:25,375 --> 00:10:29,128 அந்த மக்களுக்கு புத்ரா செய்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. 190 00:10:29,129 --> 00:10:32,799 உண்மையிலேயே, அதை தெரிஞ்ச உடனே அமெரிக்க அரசாங்கம் 191 00:10:33,508 --> 00:10:36,510 ஒரு குழுவை அனுப்பியது புத்ராவை சமாளிக்க. 192 00:10:36,511 --> 00:10:38,971 ஏதோ ஒண்ணு, கேஹிலை ஆனா பின்னாடி அந்த சப்வே வரை போக வச்சிருக்கு 193 00:10:38,972 --> 00:10:42,184 அதே ஒண்ணுதான், அவனை அந்த கட்டடத்திலிருந்து குதிக்க வச்சிருக்கு. 194 00:10:43,268 --> 00:10:45,394 அந்த ட்ரைவை கண்டுபிடிச்சு அது என்னன்னு தெரிஞ்சுக்குறேன். 195 00:10:45,395 --> 00:10:47,104 அப்படித்தான் நடக்கணும். 196 00:10:47,105 --> 00:10:49,566 அது கிடைச்சதும், சரியானதை செய்… 197 00:10:52,861 --> 00:10:53,904 அதை என்கிட்ட திருப்பிக் குடு. 198 00:10:56,490 --> 00:10:59,825 அதுல என்ன இருக்குன்னு தெரியாமலேயே உங்களுக்கு அது ரொம்ப வேணும்னு தோணுது. 199 00:10:59,826 --> 00:11:01,452 அது உனக்கும் பொருந்தும். 200 00:11:01,453 --> 00:11:04,872 தந்திரப் போருடை போட்ட கூலிப்படையை எல்லாம் என் பின்னாடி அனுப்புற அளவுக்கு. 201 00:11:04,873 --> 00:11:07,124 நான் சட்டத்துக்கு வெளியே செயல்படமாட்டேன். 202 00:11:07,125 --> 00:11:09,960 சிஐஏ செய்யும். ஒருவேளை நீங்க அவங்களை பயன்படுத்தியிருக்கலாம். 203 00:11:09,961 --> 00:11:12,963 அந்த அமைப்போட எனக்கு எந்த தொடர்பும் இல்லேன்னு ஏற்கனவே சொன்னேன். 204 00:11:12,964 --> 00:11:16,676 ஒரு அமெரிக்க காங்கிரஸ் மேனோட கட்டளையை அவங்க கேக்குற நாள் வராது. 205 00:11:18,136 --> 00:11:21,680 நீ விசாரிக்க ஆரம்பிச்சப்போ, நான் செய்ததெல்லாம் உன்னை பாதுகாப்புத் துறையிடம் 206 00:11:21,681 --> 00:11:23,057 திருப்பி விட்டதுதான். 207 00:11:23,058 --> 00:11:25,559 அப்படின்னா ஸ்னாப், க்ராக்கில், பாப் அவங்களுக்காக வேலை பாக்குறாங்களா? 208 00:11:25,560 --> 00:11:27,019 அப்படித்தான் அவங்களை கூப்பிடுறியா? 209 00:11:27,020 --> 00:11:28,772 அவங்க பேர் சொல்லவே இல்ல. 210 00:11:31,525 --> 00:11:32,984 ரீச்சர், முக்கியமா சொல்றேன். 211 00:11:34,027 --> 00:11:36,612 எனக்கு தனிப்பட்ட லாபம் இருந்தாலும் இல்லாட்டியும், 212 00:11:36,613 --> 00:11:41,033 அந்த ட்ரைவ்ல இருக்குறது அமெரிக்க ராணுவத்தோட சொத்து. 213 00:11:41,034 --> 00:11:44,745 அது இருக்க வேண்டிய இடமான பென்டகனுக்குத் திரும்பணும். 214 00:11:44,746 --> 00:11:49,084 அந்த ட்ரைவை கண்டுபிடிப்பேன். அதுல என்ன இருக்குன்னு பாத்த பிறகு, 215 00:11:50,419 --> 00:11:52,378 அதை என்ன பண்ணணும்னு நான்தான் முடிவு செய்வேன். 216 00:11:52,379 --> 00:11:57,300 ரீச்சர் 217 00:12:14,568 --> 00:12:16,820 - அவருக்கு கொஞ்ச நேரம் ஆகும் போல. - பரவாயில்ல. 218 00:12:18,738 --> 00:12:22,658 ஜான் சாம்சென், தன் நெருங்கிய நண்பனுக்காக துக்கப்படுறப்போ குடிக்கமாட்டார். 219 00:12:22,659 --> 00:12:24,494 செத்தவனுக்கு அதெல்லாம் ஒண்ணுதான். 220 00:12:28,457 --> 00:12:29,875 "ஜோனா"ன்னா என்னன்னு தெரியுமா? 221 00:12:31,084 --> 00:12:33,752 மாலுமிகளிடம், ஜோனா என்றா துரதிர்ஷ்டம் 222 00:12:33,753 --> 00:12:35,714 கொண்டு வர்றவன். 223 00:12:36,506 --> 00:12:40,093 அவன் கப்பல்ல ஏறினாலே ஏதாவது கெட்டது நடக்கும். 224 00:12:42,637 --> 00:12:44,139 நீ ஒரு ஜோனா, மிஸ்டர் ரீச்சர். 225 00:12:45,182 --> 00:12:46,266 எங்க அம்மா சொல்வது போல, 226 00:12:47,601 --> 00:12:49,310 பிரச்சனை எப்பவும் என்னைத் தேடி வந்துடும். 227 00:12:49,311 --> 00:12:51,395 ஜான்கிட்ட உனக்குத் தேவையானது கிடைச்சிருக்கும் நம்புறேன், 228 00:12:51,396 --> 00:12:53,982 இனிமேல் எங்களை விட்டு தள்ளியே இருந்தா நல்லது. 229 00:13:00,864 --> 00:13:02,781 ஹோட்டலுக்கு திரும்ப ஒரு லிஃப்ட் கிடைக்குமா? 230 00:13:02,782 --> 00:13:03,783 போய் தொலை. 231 00:13:17,172 --> 00:13:18,756 இங்க நடந்து அவ்வளவா வர மாட்டாங்க. 232 00:13:18,757 --> 00:13:21,635 கார் சர்வீஸ்ல இருக்கு. லிஃப்ட்ல வந்து பேகல் கடையில இறங்கினேன். 233 00:13:27,057 --> 00:13:28,891 அவ ஏன் தரையைப் பாத்துக்கிட்டே இருக்கா? 234 00:13:28,892 --> 00:13:31,143 கேமரால முகம் தெளிவா தெரியக் கூடாதுன்னு. 235 00:13:31,144 --> 00:13:32,521 இது ரொம்ப நேரம் ஆகுது. 236 00:13:36,107 --> 00:13:39,027 - இவ நிச்சயம் மாட்டிக்கப் போறா. - இல்ல. மாட்ட மாட்டா. 237 00:13:40,070 --> 00:13:42,781 - ஒரு பிரச்சனை மாதிரி தெரியுதே. - சிப்பை மேல வைக்கணும். 238 00:13:43,907 --> 00:13:46,284 டிகாஃப் காபிதான் மிஞ்சியிருந்தா இப்படித்தான் ஆகும். 239 00:13:49,287 --> 00:13:50,121 நல்ல நாளா இருக்கட்டும். 240 00:13:55,126 --> 00:13:56,043 ஆமா. 241 00:13:56,044 --> 00:13:59,255 விநியோக பிரிவுக்கு மின்னஞ்சல் அனுப்பினா மட்டும் போதாது, 242 00:13:59,256 --> 00:14:00,256 அவங்க அதைப் பின்பற்ற மாட்டாங்க. 243 00:14:00,257 --> 00:14:03,927 இனி மேல் நடக்கிற எல்லாத்திலும் எனக்கும் நகல் வரணும். சரியா? சரி. 244 00:14:06,930 --> 00:14:09,223 ஹாய். உதவி செய்ய முடியுமா? 245 00:14:09,224 --> 00:14:12,810 ஷானன் தாமஸ். வழி தவறிட்டேன். பென்டகன்ல இருந்து இங்க மாற்றி அனுப்பியிருக்காங்க. 246 00:14:12,811 --> 00:14:15,271 ஆனா மெரிக்கோட வேலையை நான் ஏற்கணும். 247 00:14:15,272 --> 00:14:18,608 ஷெரில் ப்ரூஸ்டர். ஆனாவுக்கு நடந்தது ரொம்ப வருத்தம். அவளை உனக்குத் தெரியுமா? 248 00:14:19,276 --> 00:14:20,943 அந்த வாய்ப்பு கிடைக்கல. 249 00:14:20,944 --> 00:14:22,821 வா, உன்னை செட்டில் பண்ணிடுறேன். 250 00:14:23,822 --> 00:14:25,115 ஆனா ரொம்ப நல்லவ. 251 00:14:25,782 --> 00:14:28,534 ஆனா ஒருத்தர் என்ன பிரச்சனைல இருக்காங்கன்னு நமக்குத் தெரியாதே, இல்ல? 252 00:14:28,535 --> 00:14:30,869 ஆமா. சொல்ல வெட்கமா இருக்கு, 253 00:14:30,870 --> 00:14:33,290 இங்க நான் என்ன பண்ணணும்னே எனக்குத் தெரியல. 254 00:14:34,583 --> 00:14:36,375 கடைசி நேரத்துல என்னை இங்க மாற்றிட்டாங்க. 255 00:14:36,376 --> 00:14:39,211 ரொம்ப சுலபம். காகித ஆவணங்களை டிஜிட்டலாக மாற்றுறோம். 256 00:14:39,212 --> 00:14:41,880 இடம் மிச்சம். செலவு மிச்சம். ஆவணங்களை ஸ்கேன் பண்ணி, 257 00:14:41,881 --> 00:14:44,301 டிஜிட்டல் சேமிப்பு அமைப்புல பதிவேற்றணும். 258 00:14:45,093 --> 00:14:47,929 சலிப்பான வேலைதான், ஆனா கூடுதல் சம்பளம் கிடைக்கும். 259 00:14:51,433 --> 00:14:53,851 இதுதான் ஆனாவோட வேலை இடம். 260 00:14:53,852 --> 00:14:55,352 கொஞ்சம் சங்கடமா இருக்கலாம், ஆனா 261 00:14:55,353 --> 00:14:58,606 வேலை பதிவுகள் வேலை நிலைய எண்ணோட இணைக்கப்பட்டிருக்கு, 262 00:14:58,607 --> 00:15:01,358 என்னமோ விதிமுறை. அவளோட மேசையை யாரையாவது சுத்தம் செய்ய சொல்றேன். 263 00:15:01,359 --> 00:15:02,611 பரவாயில்ல. 264 00:15:04,487 --> 00:15:08,283 ஆனாவோட ஐடியில் உன்னை உள்நுழைக்கிறேன். அவ விட்ட இடத்துல இருந்து நீ தொடரலாம். 265 00:15:10,827 --> 00:15:13,455 நாள் முடிவுக்குள் உன் பேருக்கு மாற்றிடுவேன். 266 00:15:14,039 --> 00:15:15,707 எல்லா கோப்புகளுக்கும் எண் இருக்கு. 267 00:15:16,291 --> 00:15:18,667 ஸ்கேன் பண்ணின பிறகு அதே எண்ணை பெயரா வைக்கணும். 268 00:15:18,668 --> 00:15:22,379 பெட்டியில இருக்குற கோப்புகளை முழுசா ஸ்கேன் பண்ணினதும், பெட்டியையும் 269 00:15:22,380 --> 00:15:24,340 அதுல இருக்குறதையும் எரிப்பதற்கான கார்ட்ல போடணும். 270 00:15:24,341 --> 00:15:26,926 அப்புறம் அடுத்த பெட்டி. ஏதாவது கேள்வி இருக்கா? 271 00:15:27,552 --> 00:15:28,511 இல்ல. 272 00:15:30,180 --> 00:15:31,306 புரிஞ்சிடுச்சு. 273 00:15:36,436 --> 00:15:38,771 நீ அடையாள அட்டை திருடின அதே பொண்ணுதானே? 274 00:15:38,772 --> 00:15:41,399 சே. இவ்வளவு சீக்கிரமா சாப்பிடுவாளா? 275 00:15:46,571 --> 00:15:49,240 பதிவேற்றப்பட்டது எரிக்கப்பட்டது 276 00:15:52,202 --> 00:15:54,536 மன்னிக்கணும். இன்று அடையாள அட்டையை மறந்துட்டேன் போல. 277 00:15:54,537 --> 00:15:55,621 பெயர்? 278 00:15:55,622 --> 00:15:56,539 ஜாக்கலின் ரீட்? 279 00:16:03,880 --> 00:16:04,963 அழிக்கப்பட்டது 280 00:16:04,964 --> 00:16:07,467 பதிவு இல்லை 281 00:16:08,885 --> 00:16:11,805 மேடம், உங்க அட்டை பத்து நிமிஷத்துக்கு முன்னாடி பயன்படுத்தப்பட்டிருக்கு. 282 00:16:13,014 --> 00:16:14,473 - என்ன? - உடனே கிளம்பு. 283 00:16:14,474 --> 00:16:15,684 அட்டை திருடினது அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. 284 00:16:18,478 --> 00:16:19,521 சே. 285 00:16:20,021 --> 00:16:22,272 மேடம், ஒரு நிமிஷம் பேசலாமா? 286 00:16:22,273 --> 00:16:23,858 மேடம், கொஞ்சம் நில்லுங்க. 287 00:16:24,818 --> 00:16:26,528 ஆமா, கிடைச்சுட்டாங்க. இங்கேதான் இருக்காங்க. 288 00:16:27,028 --> 00:16:28,278 - மேடம்! - யாரு அது? 289 00:16:28,279 --> 00:16:30,031 இரண்டாவது மாடிக்கு உடனே உதவி வேணும். 290 00:16:56,474 --> 00:16:58,685 இவ ஓடுறது நல்ல விஷயமா? 291 00:17:04,983 --> 00:17:06,650 ஏய்! நில்லு! 292 00:17:06,651 --> 00:17:08,068 சீக்கிரம்! ஏறு! உடனே! 293 00:17:08,069 --> 00:17:10,196 - போ! போ! போ! - கார்ல இருந்து வெளியே வா! 294 00:17:35,638 --> 00:17:37,807 இந்த தடவை சுலபமா முடிச்சிடலாம், ரீச்சர். 295 00:17:42,061 --> 00:17:42,896 முடியாது. 296 00:17:43,688 --> 00:17:44,606 சே! 297 00:17:46,524 --> 00:17:47,484 அவனை உயிரோட பிடிங்க. 298 00:18:11,674 --> 00:18:13,551 அணியைப் பிரிங்க. தந்திரமா பரவுங்க. 299 00:20:29,896 --> 00:20:30,855 உன் திட்டம் என்ன? 300 00:20:34,400 --> 00:20:37,904 உன்னை ஊனமாக்கி, வேன்ல போட்டு, சில கேள்வி கேக்கறதுதான். 301 00:20:49,374 --> 00:20:54,796 இல்ல! இல்ல! இல்ல! சே! சே! ஐயோ கடவுளே! 302 00:21:00,551 --> 00:21:01,927 முட்டாள்! 303 00:21:01,928 --> 00:21:03,888 உன்னையும் உள்ளே தள்ளாம விட்டதே அதிர்ஷ்டம். 304 00:21:21,197 --> 00:21:28,162 {\an8}ஃபிலடெல்ஃபியா ஐ-95 305 00:21:28,997 --> 00:21:32,624 ஒரே ஒரு கோப்புதான். ஆனா அதை ஸ்கேன் பண்ணி, அழிச்சுட்டு எரிக்க அனுப்பியிருக்கா. 306 00:21:32,625 --> 00:21:34,501 அரசாங்க சர்வர்ல பதிவேற்றவே இல்ல. 307 00:21:34,502 --> 00:21:37,254 அழிக்கிறதுக்கு முன்னாடி, அதை ஒரு ஜம்ப் ட்ரைவ்ல சேமிச்சிருக்கணும். 308 00:21:37,255 --> 00:21:38,505 அப்படித்தான் நினைக்குறோம். 309 00:21:38,506 --> 00:21:42,175 அந்த ட்ரைவ்ல இருக்குறதுதான் அதோட ஒரே நகல் திட்டமிட்டே அப்படி பண்ணியிருக்காங்க. 310 00:21:42,176 --> 00:21:43,343 என் தங்கச்சியோட திட்டமா? 311 00:21:43,344 --> 00:21:45,387 இல்ல. அந்த தகவலை வாங்கின ஆளோட திட்டம். 312 00:21:45,388 --> 00:21:48,140 அதுல இருக்குற ஆவணங்களோட ஒரே நகல் அதுதான்னா, 313 00:21:48,141 --> 00:21:49,641 அதோட மதிப்பு ரொம்ப அதிகமாயிடும். 314 00:21:49,642 --> 00:21:52,185 அதை தேடுறவங்க விற்கத்தான் நினைக்கிறாங்க போல. 315 00:21:52,186 --> 00:21:55,313 அவங்க எடுத்ததை நாம பாக்கக் கூடாதுன்னு, எதிர்த்துத் திட்டமிட முடியாதுன்னு. 316 00:21:55,314 --> 00:21:56,565 தெரிஞ்ச பிறகுதான் தெரியும். 317 00:21:56,566 --> 00:21:58,275 ரொம்ப தாமதமா ஆகிட கூடாதுன்னு நம்புவோம். 318 00:21:58,276 --> 00:21:59,484 ஃபில்லியில் சந்திக்கிறேன். 319 00:21:59,485 --> 00:22:02,237 கிட்ட வந்துட்டோம். நகரத்துக்கு தெற்கே போக்குவரத்து நெரிசல்ல இருக்கோம். 320 00:22:02,238 --> 00:22:04,197 இரவு நேர சாலை வேலைக்கு என்ன அர்த்தம்? 321 00:22:04,198 --> 00:22:06,075 இந்த இயந்திரங்களெல்லாம் நாள் முழுக்க சாலையில இருக்கு. 322 00:22:07,243 --> 00:22:08,785 எவ்வளவு நேரமா மாட்டியிருக்கீங்க? 323 00:22:08,786 --> 00:22:09,870 ரெண்டு வெளியேறும் பாதை. 324 00:22:09,871 --> 00:22:11,997 ஆனா இந்த இடத்துல நெரிசல் மோசமா இருக்கும். 325 00:22:11,998 --> 00:22:13,499 அடுத்த வெளியேறும் பாதை தெரியுதா? 326 00:22:14,792 --> 00:22:15,876 எக்சிட் 20, 327 00:22:15,877 --> 00:22:18,045 "கொலம்பஸ் புல்வார்டு & வாஷிங்டன்." 328 00:22:18,046 --> 00:22:21,048 ப்ளம், எக்சிட் 20க்கு பக்கத்துல இருக்குற சப்வே ஸ்டேஷனை பார். 329 00:22:21,049 --> 00:22:22,049 சரி. 330 00:22:22,050 --> 00:22:23,133 என்ன நினைக்கிறே? 331 00:22:23,134 --> 00:22:25,969 ஆனா ஏன் காரை விட்டுட்டு சப்வே ஏறினான்னு தெரிஞ்சிருக்கலாம். 332 00:22:25,970 --> 00:22:27,721 டாஸ்கர்-மோரிஸ் ஸ்டேஷன். 333 00:22:27,722 --> 00:22:30,057 அது ஆனா செப்டா பாஸ் வாங்கின இடம். 334 00:22:30,058 --> 00:22:33,518 லைலாவுக்கு ட்ரைவ் கொண்டு போனப்போ இதே நெரிசல்ல மாட்டியிருப்பா. 335 00:22:33,519 --> 00:22:36,104 அதனால நெரிசல் அதிகமானதும், முதல் எக்சிட்டுல இறங்கியிருப்பா, 336 00:22:36,105 --> 00:22:38,690 பக்கத்துல இருந்த செப்டா ஸ்டேஷனுக்குப் போய் அடுத்த சப்வே ஏறியிருப்பா. 337 00:22:38,691 --> 00:22:40,192 ஆனாவுக்கு நேரம் குறைவா இருந்தது. 338 00:22:40,193 --> 00:22:41,568 அவளுக்கு கெடு கொடுத்திருந்தாங்க. 339 00:22:41,569 --> 00:22:43,570 அந்த ஸ்டேஷனுக்கு போக முடியுமா? 340 00:22:43,571 --> 00:22:45,405 முடியும், நெரிசலை தாண்டிட்டோம். 341 00:22:45,406 --> 00:22:47,533 சீக்கிரம் டாஸ்கர்-மோரிஸ் ஸ்டேஷன்ல சந்திக்கிறேன். 342 00:23:11,224 --> 00:23:12,225 நீ ஓகேவா? 343 00:23:17,230 --> 00:23:19,357 பென் உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல, இல்லையா? 344 00:23:19,941 --> 00:23:21,316 இன்னும் நமக்குத் தெரியாது. 345 00:23:21,317 --> 00:23:22,819 அவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிறியா? 346 00:23:23,986 --> 00:23:25,987 நீ ஒரு நகர போலீஸ்தானே. 347 00:23:25,988 --> 00:23:27,864 இது போல கடினமான வழக்குகளை கையாண்டிருக்கே. 348 00:23:27,865 --> 00:23:28,950 உனக்கு உள்ளுணர்வு இருக்கு. 349 00:23:30,701 --> 00:23:32,328 என் நெஃப்யூ உயிரோட இருக்கானா? 350 00:23:33,746 --> 00:23:36,165 பென் இறந்துட்டான்னு நிரூபிக்கிற எந்த ஆதாரமும் எனக்குக் கிடைக்கல. 351 00:23:39,127 --> 00:23:44,214 நடக்கிற எதுவுமே என் கட்டுப்பாட்டுல இல்லன்னு தோணுது, 352 00:23:44,215 --> 00:23:46,134 அதை தடுக்கவும் முடியல. 353 00:23:47,885 --> 00:23:49,512 எனக்கு தலை சுத்துது, தெரியுமா? 354 00:23:50,680 --> 00:23:52,932 ஏய். என்னைப் பார். 355 00:23:53,516 --> 00:23:55,351 15 வருஷமா போலீஸா இருக்கேன். 356 00:23:56,394 --> 00:23:58,646 நல்லவங்களுக்கு கொடுமையான விஷயங்கள் நடக்குறதை பாத்திருக்கேன். 357 00:24:01,023 --> 00:24:03,525 வேதனையில மூழ்கிடுறது ரொம்ப சுலபம். 358 00:24:03,526 --> 00:24:05,278 ஆனா அதுக்கான நேரம் இப்போ இல்லே. 359 00:24:06,028 --> 00:24:08,321 கொலைகாரங்களும் ஃபெட்ஸும் 360 00:24:08,322 --> 00:24:10,448 புரியாத ஒரு வழக்கும் இருக்கு. 361 00:24:10,449 --> 00:24:15,120 நீ இப்போ நிதானமா இருக்கணும், கவனமும் இங்கதான் இருக்கணும். 362 00:24:15,121 --> 00:24:17,372 அந்த இருள் உன்னை சூழ ஆரம்பிச்சு, 363 00:24:17,373 --> 00:24:19,749 நீ சிதறப் போற மாதிரி தோணும்போது, 364 00:24:19,750 --> 00:24:22,044 உன்னைப் பற்றி அக்கறை இருக்குறவங்க இருக்காங்கன்னு நினைச்சுக்கோ. 365 00:24:23,504 --> 00:24:24,589 நானும் அதுல ஒருத்தி. 366 00:24:29,844 --> 00:24:30,761 ஞாபகப்படுத்திட்ட. 367 00:24:33,055 --> 00:24:36,267 இதை ஆனாவோட மேசையிலிருந்து எடுத்தேன். இது உன்கிட்ட இருக்கணும்னு நினைச்சேன். 368 00:24:41,689 --> 00:24:42,523 நன்றி. 369 00:24:43,608 --> 00:24:46,527 டர்கியும் சீஸும் யாருக்கும் பிரச்சனை இல்லன்னு நினைச்சேன். 370 00:24:49,322 --> 00:24:50,698 எல்லாம் ஓகேவா? 371 00:24:51,908 --> 00:24:52,742 நல்லாத்தான் இருக்கு. 372 00:24:55,369 --> 00:24:56,287 அவன் வந்துட்டான். 373 00:25:00,625 --> 00:25:03,336 சே. அவனுக்கு ஹோகி வாங்கல. 374 00:25:06,714 --> 00:25:07,673 சாரி, நண்பா. 375 00:25:08,382 --> 00:25:12,469 சரி, ஆனா இங்கதான் வந்தா. அவ அவசரத்துல இருந்தா. 376 00:25:12,470 --> 00:25:14,721 அவளுக்கு நேரம் முடிஞ்சுட்டிருந்ததுன்னு சொன்னியே. விவரமா சொல்லு. 377 00:25:14,722 --> 00:25:16,514 நாம சொல்றது சரின்னு வச்சுக்கலாம். 378 00:25:16,515 --> 00:25:18,975 ஒன்லிஃபேன்ஸ் பொண்ணு கொல்லப்பட்டா, 379 00:25:18,976 --> 00:25:21,228 அநேகமா பிக் ரெட் மஷீன், பென்னை கடத்தினாங்க. 380 00:25:21,229 --> 00:25:24,356 ஆனா ட்ரைவை லைலாவுக்கு கொடுக்காம, அவங்ககிட்ட கொண்டு வர வைக்க. 381 00:25:24,357 --> 00:25:27,234 "குறிப்பிட்ட நேரத்துக்குள்ள ட்ரைவை கொண்டு வா. இல்லன்னா உன் மகன் செத்துடுவான்." 382 00:25:27,235 --> 00:25:29,236 அதான் அவளால நெரிசல்ல உட்கார்ந்திருக்க முடியல. 383 00:25:29,237 --> 00:25:32,072 பென்னை காப்பாத்த சப்வே ஏறினா. 384 00:25:32,073 --> 00:25:34,116 ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு… 385 00:25:35,326 --> 00:25:36,410 என்ன? 386 00:25:37,119 --> 00:25:38,912 தெரியல. ஒண்ணுமில்ல. 387 00:25:38,913 --> 00:25:40,831 ப்லம் சொல்ல வர்றது என்னன்னா, 388 00:25:41,999 --> 00:25:44,000 உன் தங்கைகிட்ட அந்த ட்ரைவ் ரயில்ல இல்ல, 389 00:25:44,001 --> 00:25:46,127 அது இல்லாம அவளால பென்னை காப்பாத்த முடியாது. 390 00:25:46,128 --> 00:25:49,798 ஆனா சப்வே ஏறுறதுக்குள்ள, தன் மகன் செத்துட்டான்னு தெரிஞ்சிருச்சு. 391 00:25:49,799 --> 00:25:54,135 இல்ல. அது சரியா இல்லே. தங்களோட பகட காயை அவங்க ஏன் கொல்லணும்? 392 00:25:54,136 --> 00:25:57,597 கடத்தல் அவ்வளவு சுலபமான குற்றம் இல்ல. ஒரு குழந்தையையே கட்டுப்படுத்துறது கஷ்டம், 393 00:25:57,598 --> 00:26:00,016 250 பவுண்ட் லைன் பேக்கரை சொல்லவே வேண்டாம். 394 00:26:00,017 --> 00:26:02,644 ஏதோ தப்பா நடந்திருக்கு அதுல பென் செத்திருக்கான். 395 00:26:02,645 --> 00:26:04,562 நான் தவறா இருக்கணும், ஆனா அப்படித் தெரியல. 396 00:26:04,563 --> 00:26:06,147 பென் செத்துட்டான்னு அவளுக்கு எப்படி தெரியும்? 397 00:26:06,148 --> 00:26:08,900 அவங்களுக்கு உயிரோட இருக்கிறதுக்கான ஆதாரங்களை அனுப்பியிருப்பாங்க. 398 00:26:08,901 --> 00:26:11,194 ஃபோன் கால், அல்லது வீடியோ. 399 00:26:11,195 --> 00:26:15,156 அப்புறம் அனுப்புறதை நிறுத்திட்டாங்க. ஆனா நெரிசல்ல மாட்டியிருந்தா. 400 00:26:15,157 --> 00:26:18,159 கெடுவை தவறவிட்டா பென்னுக்கு ஆபத்து. அதனால கூப்பிட்டு, அவன் நலமா 401 00:26:18,160 --> 00:26:22,414 இருக்கான்னு காட்ட சொல்லியிருப்பா. ஆனா அவனை பேச வைக்கல. 402 00:26:22,415 --> 00:26:26,626 ஏன்னா பேச வைக்க முடியாது. அப்பவே அவனோட மரணம் அவளுக்கு புரிஞ்சிருக்கும். 403 00:26:26,627 --> 00:26:31,172 அப்படின்னா பென்னை காப்பாத்த முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு, அவ ஏன் சப்வே ஏறினா? 404 00:26:31,173 --> 00:26:34,010 அவங்க செய்ததுக்கப்புறம் சும்மா உட்கார்ந்திருக்க முடியல. 405 00:26:35,469 --> 00:26:37,930 பழி வாங்கணும்னு நினைச்சா. எக்சிட்டுக்கு வந்ததும், 406 00:26:38,806 --> 00:26:39,973 அதை எடுத்தா. 407 00:26:39,974 --> 00:26:41,224 அவன் சொல்றது சரிதான். 408 00:26:41,225 --> 00:26:44,686 நான் ஆனாவை பாத்தப்போ, துக்கத்துல உடைஞ்சுபோன ஒரு தாயா துப்பாக்கியோட இருந்தா. 409 00:26:44,687 --> 00:26:46,313 அவ பழி வாங்க நினைச்சா. 410 00:26:46,314 --> 00:26:49,274 பயிற்சி பெற்ற கூலிப்படையிடமா? அவ ஒரு அரசு ஊழியர். 411 00:26:49,275 --> 00:26:51,860 அவ அதைப் பற்றிக் கவலைப்படல. வெள்ளை சட்டையை மறைக்க, 412 00:26:51,861 --> 00:26:53,445 கறுப்பு கோட்டை போட்டிருப்பா, 413 00:26:53,446 --> 00:26:56,031 பென்னோட கொலைகாரங்களை நெருங்க உதவும்னு நினைச்சிருப்பா. 414 00:26:56,032 --> 00:26:57,824 கடத்தல்காரங்ககிட்ட ட்ரைவை கொடுத்த பிறகு, 415 00:26:57,825 --> 00:27:00,243 தன்னையும் பென்னையும் காப்பாத்திக்க துப்பாக்கி எடுத்திருப்பா, 416 00:27:00,244 --> 00:27:03,456 ஆனா இப்போ, அது பழி வாங்குறதுக்காகத்தான். 417 00:27:04,165 --> 00:27:07,877 அவளுக்கு ஒரு திட்டம் இருந்தா, ஏன் தற்கொலை செய்துக்கணும்? 418 00:27:13,341 --> 00:27:14,175 என்ன? 419 00:27:16,635 --> 00:27:17,928 நான் ஆனாவை நெருங்கியப்போ… 420 00:27:19,513 --> 00:27:20,723 நான் போலீஸ்னு சொன்னேன். 421 00:27:21,891 --> 00:27:23,058 அவள் புத்திசாலி. 422 00:27:23,059 --> 00:27:25,853 நான் அவளை கைது செய்தா, பழி வாங்குற வாய்ப்பு போயிடும்னு தெரியும். 423 00:27:26,479 --> 00:27:28,646 உயிரோட இருக்கும் போதே பென்னை காப்பாத்தத் தவறிட்டோம்னு நினைச்சா. 424 00:27:28,647 --> 00:27:30,231 இப்போ செத்த பிறகும் அவனை கைவிட்ட மாதிரி தோணியிருக்கும். 425 00:27:30,232 --> 00:27:32,234 குற்றவுணர்வும் வேதனையும் அவளால தாங்க முடியல. 426 00:27:33,361 --> 00:27:36,113 நான் போலீஸ்னு சொன்னியா? 427 00:27:36,781 --> 00:27:39,616 அவளுக்கு எல்லாம் கைமீறிப் போன நேரம் நம்பிக்கையா பிடிச்சுக்க 428 00:27:39,617 --> 00:27:41,951 யாராவது இருக்காங்கன்னு உணர வைக்க நினைச்சேன். 429 00:27:41,952 --> 00:27:43,579 நிலைமை அமைதியாகும்னு நினைச்சேன். 430 00:27:44,330 --> 00:27:45,539 அவளுக்கு உதவ நினைச்சேன். 431 00:27:47,625 --> 00:27:48,459 ஆனா முடியல. 432 00:27:50,252 --> 00:27:52,337 ஆனா ஃபில்லிக்கு கிளம்பியப்போ, ட்ரைவ் அவகிட்டதான் இருந்தது. 433 00:27:52,338 --> 00:27:55,340 பென்னோட கொலைகாரங்க கைக்குப்போக விடமாட்டா, 434 00:27:55,341 --> 00:27:57,050 அதனால அதை மறைச்சிருப்பா. 435 00:27:57,051 --> 00:28:00,970 எங்கன்னு எனக்கு தெரியும். ஆனாவோட கார்ல கிடைச்ச கடிதங்கள். 436 00:28:00,971 --> 00:28:04,057 திறந்திருந்த ஒரே கடிதம் அந்த க்ரெடிட் கார்டு சலுகைதான். 437 00:28:04,058 --> 00:28:07,227 பதில் அனுப்புற உறை அதுல இல்லையே. 438 00:28:07,228 --> 00:28:09,729 முத்திரை தேவையில்லாத உறையா? 439 00:28:09,730 --> 00:28:13,108 சப்வே ஏறுறதுக்கு முன்னாடி, ட்ரைவையும், ஒருவேளை ஃபோனையும் அனுப்பியிருப்பா. 440 00:28:13,109 --> 00:28:16,152 - யாருக்கு? - லைலாக்கு. ஆனா பழி வாங்கப் போயிருந்தாலும், 441 00:28:16,153 --> 00:28:18,488 அவளோட கதையால் பென்னோட கொலைகாரங்க மாட்டியிருப்பாங்க. 442 00:28:18,489 --> 00:28:21,574 ஊடகம். அடக்கு முறைக்கு எதிரான கடைசி அரண். 443 00:28:21,575 --> 00:28:24,994 இவ்வளவு நாளா நாம தேடினது லைலாவோட ஹோட்டெல்ல இருந்துச்சா? 444 00:28:24,995 --> 00:28:26,913 ஆனாவுக்கு தெரிஞ்சு லைலா இருந்த கடைசி முகவரில. 445 00:28:26,914 --> 00:28:28,832 ஆனா தாக்குதலுக்குப் பிறகு, ட்ரைவ் 446 00:28:28,833 --> 00:28:30,084 வர்றதுக்கு முன்னாடியே லைலா கிளம்பிட்டா. 447 00:28:33,295 --> 00:28:34,212 டோகர்டி. 448 00:28:34,213 --> 00:28:36,214 உன்னோட பர்னர் நம்பரை அவனுக்குக் கொடுத்தியா? 449 00:28:36,215 --> 00:28:37,133 ஹே. 450 00:28:41,637 --> 00:28:42,638 சரி. 451 00:28:46,100 --> 00:28:46,934 நன்றி. 452 00:28:51,772 --> 00:28:52,690 பென் கிடைச்சுட்டான். 453 00:28:55,651 --> 00:28:56,861 ரொம்ப வருத்தமா இருக்கு. 454 00:29:06,245 --> 00:29:08,455 அவனை தனியா பிணவறைக்கு அனுப்ப விரும்பல. 455 00:29:08,456 --> 00:29:10,165 - நானும் ப்லமும் கூட போறோம். - சரி. 456 00:29:10,166 --> 00:29:13,001 நீ லைலாவோட பழைய ஹோட்டெலுக்குப் போ. அந்த ட்ரைவை கண்டுபிடி. 457 00:29:13,002 --> 00:29:14,003 கிடைச்சதும் சொல்றேன். 458 00:29:16,881 --> 00:29:18,756 லைலா, நான் ரீச்சர். 459 00:29:18,757 --> 00:29:19,841 த கார்ட்டர் ஹோட்டெல் பார்க்கிங் 460 00:29:19,842 --> 00:29:22,093 - பின்னாடி பாத்தீங்களா? - அங்க எதுவும் இல்ல. 461 00:29:22,094 --> 00:29:25,221 பழைய கடிதங்களும், தொலைந்த பொருட்களும் வரவேற்பு மேசையிலதான் இருக்கும். 462 00:29:25,222 --> 00:29:26,806 மேனேஜர்கிட்ட பேசலாமா? 463 00:29:26,807 --> 00:29:29,517 ஜீன் அடுத்த வாரம் வரை போகோனோஸ்ல இருப்பார். அவரும் இதைத்தான் சொல்வார். 464 00:29:29,518 --> 00:29:30,686 உதவிக்கு நன்றி. 465 00:29:34,064 --> 00:29:36,274 ஆனா வேற எங்காவது ட்ரைவை அனுப்பியிருக்கலாமா? 466 00:29:36,275 --> 00:29:38,985 அவளுக்கு தெரிஞ்ச ஒரே இடம் இதுதான். அது இங்க இல்லன்னு நம்பவே முடியல. 467 00:29:38,986 --> 00:29:41,571 - நான் பிணவறைக்குப் போகணும். - பிணவறைக்கா? 468 00:29:41,572 --> 00:29:44,324 ஆனாவோட மகன் கொல்லப்பட்டிருக்கான். இப்போதான் உடல் கிடைச்சிருக்கு. 469 00:29:44,325 --> 00:29:46,117 ஐயோ கடவுளே. அம்மாவும் மகனும். 470 00:29:46,118 --> 00:29:48,369 நம்ம பின்னாடி வர்ற அதே ஆளுங்களா? 471 00:29:48,370 --> 00:29:50,747 அநேகமா. இப்போதைய கணிப்பு என்னென்னா, 472 00:29:50,748 --> 00:29:53,291 ஆனாவை ட்ரைவ் கொண்டு வர வைக்க, பென்னை பகடைக்காயா பயன்படுத்தினாங்க. 473 00:29:53,292 --> 00:29:56,462 அப்படின்னா ஆனாவோட மரணத்துக்கும், அவளோட ஒரே மகனோட மரணத்துக்கும் நான்தான் காரணம். 474 00:29:58,631 --> 00:30:00,507 - என்னாச்சு? - யாரோ நம்மைப் பின்தொடர்றாங்க. 475 00:30:00,508 --> 00:30:03,426 உன்னை தாக்கினவங்க, நீ மறுபடியும் வருவியான்னு 476 00:30:03,427 --> 00:30:04,845 கண்காணிச்சுட்டிருந்திருக்கணும். 477 00:30:05,554 --> 00:30:06,721 இப்போ என்ன பண்றது? 478 00:30:06,722 --> 00:30:09,974 யாரோ ஒருத்தன்கிட்ட, நிறைய ஆட்களை இறக்குற அளவுக்கு காசு இருக்கு. 479 00:30:09,975 --> 00:30:11,727 அது யாருன்னு கண்டுபிடிக்கணும். வா. 480 00:30:29,828 --> 00:30:31,162 - இல்ல! - இவங்களை நான் பாத்துக்கறேன் 481 00:30:31,163 --> 00:30:32,498 ஹோட்டெல்ல சந்திப்போம்! 482 00:30:42,007 --> 00:30:42,883 ட்ரைவ். 483 00:30:44,051 --> 00:30:45,218 இடது பாக்கெட்ல. 484 00:30:45,219 --> 00:30:46,220 அப்படின்னா எடுத்துக்கோ. 485 00:30:49,181 --> 00:30:51,683 இத்தனை பேரு முன்னாடி என்னை சுடணும்னு இல்லையென்றால், 486 00:30:51,684 --> 00:30:55,436 நீ இவ்வளவு நாளா தேடினது கிடைச்ச நாளே கைதாகணும்னு இல்லையென்றால், 487 00:30:55,437 --> 00:30:56,355 நீயே எடு. 488 00:31:16,125 --> 00:31:17,417 யாருக்காக வேலை பாக்குற? 489 00:31:17,418 --> 00:31:18,335 போடா! 490 00:31:29,805 --> 00:31:30,764 சே! 491 00:31:35,686 --> 00:31:37,730 என் கேள்விக்குப் பதில் இல்லன்னா இன்னொரு கையையும் இழப்ப. 492 00:31:48,532 --> 00:31:49,741 சே. 493 00:31:49,742 --> 00:31:51,118 இங்க கீழே, ப்ளாட்ஃபார்ம்ல! 494 00:31:57,708 --> 00:31:58,876 கைகளை மேல தூக்கு! 495 00:32:00,044 --> 00:32:00,961 கைகளைக் காட்டு! 496 00:32:04,506 --> 00:32:05,799 நகருங்க. 497 00:32:20,439 --> 00:32:23,358 டாஸ்கர்-மோரிஸ் தெற்குப் ப்ளாட்ஃபார்ம்ல உடனே உதவி வேணும். 498 00:32:23,359 --> 00:32:24,943 எல்லா வெளியேறும் வழிகளையும் மூடுங்க, சீக்கிரம்! 499 00:32:51,970 --> 00:32:52,888 ஹே. 500 00:32:53,764 --> 00:32:54,973 கொஞ்சம் உதவி? 501 00:33:01,522 --> 00:33:02,523 அவன் இந்தப் பக்கம் வரல. 502 00:33:03,524 --> 00:33:05,025 நான் கிழக்குப் பக்கம் போறேன், நீ மேற்கு பக்கம் போ. 503 00:33:12,324 --> 00:33:13,533 நன்றி. 504 00:33:13,534 --> 00:33:16,453 இந்த சுரங்க வழியா லிபர்ட்டி கார்டன்ஸ் ஹோட்டெலுக்கு போகத் தெரியுமா? 505 00:33:23,460 --> 00:33:27,631 ஃபிலடெல்ஃபியா மருத்துவ பரிசோதகர் அலுவலகம் 506 00:33:41,645 --> 00:33:42,938 அவனை எங்க கண்டுபிடிச்சாங்க? 507 00:33:43,564 --> 00:33:46,316 ஒன்பதாவது தெரு, காலோஹில் பக்கம். 508 00:33:50,237 --> 00:33:51,280 தகவல் சொன்னது யாரு? 509 00:33:56,827 --> 00:34:00,330 ஒரு குப்பை வண்டி ஊழியர். குப்பைத் தொட்டிலிருந்து நாற்றம் வருதுன்னு சொன்னார். 510 00:34:02,416 --> 00:34:03,625 உங்களுக்கு கொஞ்சம் நேரம் தர்றேன். 511 00:34:14,553 --> 00:34:16,096 ஆனா இவ்வளவு பிரச்சனையில இருந்தும்… 512 00:34:20,225 --> 00:34:21,769 ஒரு தடவைகூட என்கிட்ட உதவி கேக்கலை. 513 00:34:23,353 --> 00:34:25,147 ஏன்னா நான் வெறும்… 514 00:34:26,982 --> 00:34:31,028 பேட்ஜ் போட்ட ஒரு சாலை காவலாளிதான். 515 00:34:33,697 --> 00:34:37,326 திறமையில்லாதவன், பயனில்லாதவன், ஒரு… 516 00:34:38,994 --> 00:34:39,995 பார்க்கிங் அபராதம் போடுற ஆள். 517 00:34:47,544 --> 00:34:49,213 நானா இருந்தாலும் என்கிட்ட உதவி கேட்க மாட்டேன். 518 00:35:05,938 --> 00:35:07,481 இப்போ என்கிட்ட எதுவும் இல்ல. 519 00:35:10,526 --> 00:35:13,987 நான் முழுக்கத் தனியா இருக்கேன். 520 00:35:43,267 --> 00:35:44,350 பேசுறது கேக்குதா? 521 00:35:44,351 --> 00:35:46,228 உடனே லிபர்ட்டி கார்டன்ஸ்க்கு வாங்க. 522 00:35:47,229 --> 00:35:49,314 பென்னெட், கேட்குதா? ஓவர். 523 00:35:50,190 --> 00:35:51,400 டைலரா? 524 00:35:53,193 --> 00:35:57,322 உடனே லிபர்ட்டி கார்டன்ஸ்க்கு வாங்க. இளவரசியோட கோபுரத்தை நெருங்கிட்டிருக்கோம். 525 00:36:01,743 --> 00:36:02,952 அழைப்பு தோல்வி 526 00:36:02,953 --> 00:36:04,288 வா, லைலா. 527 00:36:06,123 --> 00:36:06,957 சே! 528 00:36:14,923 --> 00:36:17,718 லிபர்ட்டி கார்டென்ஸ் ஹோட்டெல் 529 00:36:37,237 --> 00:36:38,447 ஐயோ, கடவுளே. 530 00:36:40,991 --> 00:36:42,701 {\an8}பயமுறுத்திட்டீங்க. 531 00:36:45,329 --> 00:36:46,579 {\an8}ட்ரைவ் கிடைச்சுதா? 532 00:36:46,580 --> 00:36:49,916 {\an8}இல்ல. ஆனா ரீச்சர் இன்னும் நமக்கு உதவுறதுல உறுதியா இருக்கார், 533 00:36:49,917 --> 00:36:51,208 {\an8}அது நல்ல விஷயம். 534 00:36:51,209 --> 00:36:53,420 {\an8}- சரி. - இது எல்லாம் என்ன? 535 00:36:54,129 --> 00:36:55,588 {\an8}நமக்காக சோட்டோ அயம் செய்யப் போறேன். 536 00:36:55,589 --> 00:36:58,634 {\an8}இனி அமெரிக்க சாப்பாடு சாப்பிட முடியாது... 537 00:36:59,843 --> 00:37:03,847 {\an8}இன்றைய நாள் அவ்வளவு மோசமா முடியாமலும் போகலாம். 538 00:37:07,017 --> 00:37:10,603 மேரி எலென் டேனியெல்ஸ் கொலை வழக்கை தெரிவிச்ச அதிகாரி நீங்கள்தானே? 539 00:37:10,604 --> 00:37:13,064 ஆமா. அவ சாகுற அன்னைக்கு பென் மெரிக்கோட இருந்தா. 540 00:37:13,065 --> 00:37:14,690 ஒரு பெரிய விசாரணையின் பகுதி அது. 541 00:37:14,691 --> 00:37:18,194 உங்களுக்கு ஆர்வமா இருக்கக்கூடிய காயப் பரிசோதனை அறிக்கை வந்திருக்கு. 542 00:37:18,195 --> 00:37:19,737 பென்னோட கழுத்தும், மேரியை 543 00:37:19,738 --> 00:37:22,115 கொல்ல பயன்படுத்திய அதே மாதிரி ஆயுதத்தால வெட்டப்பட்டிருக்கு. 544 00:37:51,853 --> 00:37:54,356 அசையாதே. கத்தவும் கூடாது. 545 00:37:58,193 --> 00:38:01,363 அவங்களைப் போல ஆக விரும்பலன்னா, ட்ரைவ் எங்கன்னு சொல்லு. 546 00:38:06,785 --> 00:38:07,953 கத்திகள். 547 00:38:10,330 --> 00:38:12,124 துப்பாக்கிச் சத்தம் கேட்கக் கூடாதுன்னு. 548 00:38:15,168 --> 00:38:18,295 அது வளைந்த கத்தி. அதுக்கு கரம்பிட்ன்னு பேர். 549 00:38:18,296 --> 00:38:21,508 இந்தோனீஷியாவில சில தற்காப்புக் கலைகள் பயிற்சி செய்றவங்க பயன்படுத்துறது. 550 00:38:24,678 --> 00:38:25,804 இந்தோனீஷியாவா? 551 00:39:20,192 --> 00:39:23,236 ஃபில்லி பிடி! கைகளை மேல தூக்கு! கைகளை மேல தூக்கு! 552 00:39:26,364 --> 00:39:28,075 அசையாதே! 553 00:41:20,103 --> 00:41:22,188 வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்ரின் பானு தா 554 00:41:22,189 --> 00:41:24,191 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்