1 00:00:24,796 --> 00:00:28,049 முடிவு 2 00:00:31,261 --> 00:00:35,473 டிசம்பர் 30 லாஸ் ஏஞ்சலஸ் / நியூயார்க் 3 00:00:43,398 --> 00:00:44,941 -ஹேய், அன்பே. -ஹேய்! 4 00:00:45,024 --> 00:00:49,696 நியூயார்க் எப்படி இருக்கிறது? வாழ்க்கை எப்படி இருக்கிறது? 5 00:00:51,990 --> 00:00:52,991 சாரா? 6 00:00:54,158 --> 00:00:58,288 மிகவும் சலிப்பாக இருக்கிறது. ம்... பொறு, நிகழ்ச்சி எப்படி இருந்தது? 7 00:00:58,371 --> 00:00:59,789 அருமையாக இருந்தது என்று நினைக்கிறேன். 8 00:00:59,873 --> 00:01:01,958 நினைக்கிறாயா? சரி, அங்கு மக்கள் அதிகமாக இருக்கிறார்களா? 9 00:01:02,041 --> 00:01:03,960 20 பேர் வரை இருக்கலாம். 10 00:01:04,043 --> 00:01:07,338 அறையில் கூட்டமாக இருப்பது போல உணர்ந்தேன், புதன்கிழமை அன்று இதுவே... 11 00:01:07,422 --> 00:01:09,883 பெரிது என்றார்கள், எனவே... ஆம், நாம்... 12 00:01:09,966 --> 00:01:12,051 நல்லது. நான் அங்கு இருக்க வேண்டுமென்று விரும்பினேன். 13 00:01:12,135 --> 00:01:14,512 கடவுளே, நீயின்றி வாடுகிறேன், முடியவில்லை. 14 00:01:15,388 --> 00:01:17,265 -நான் உன்னை நேசிக்கிறேன். -அப்படியா. 15 00:01:19,893 --> 00:01:22,520 -என்ன? -ஆறு மாதம் ஆகிறது. 16 00:01:22,604 --> 00:01:26,941 இன்றோடு நேற்றோடு ஆறு மாதம் ஆகிறது... 17 00:01:27,025 --> 00:01:28,026 அப்படியா? 18 00:01:28,109 --> 00:01:29,944 வருட பிறப்பிற்கு இங்கு இருப்பதாக சொன்னாய். 19 00:01:30,028 --> 00:01:31,446 நாளைதான் வருட பிறப்புக்கு முந்தைய நாள்... 20 00:01:31,529 --> 00:01:33,281 தெரியும். சொன்னேன். 21 00:01:33,364 --> 00:01:34,365 நான் யோசித்துக்கொண்டிருந்தேன். 22 00:01:34,449 --> 00:01:37,535 சரி. நான் ஒரு செவிலியர், அதோடு வயதான பெண்ணை கவனித்துக் கொண்டிருக்கிறேன். 23 00:01:37,619 --> 00:01:41,331 இந்த வேலையில் இருந்து வெளியேறி அவரை தனியாக விட்டுவிட்டா வர முடியும்? 24 00:01:41,414 --> 00:01:43,458 சரி. பரவாயில்லை. என்ன தெரியுமா, அது முக்கியமில்லை. 25 00:01:43,541 --> 00:01:46,502 -நான் உன்னை எதற்கு அழைத்தேன் என்றால்... -டிம், நீ... 26 00:01:46,586 --> 00:01:48,254 நம் உறவு தொடரும் என நீ சத்தியம் செய்திருக்கிறாய். 27 00:01:48,338 --> 00:01:50,924 நீதான் லாஸ் ஏஞ்சலஸிற்கு வர வேண்டியவன், அதோடு... 28 00:01:51,007 --> 00:01:53,134 நீ தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது, சரியா? 29 00:01:53,218 --> 00:01:54,219 ஹலோ? 30 00:01:54,302 --> 00:01:56,179 டிம், யாரோ வெளியே இருப்பதாக நினைக்கிறேன். 31 00:01:56,638 --> 00:01:57,680 யாரோ வெளியில் இருக்கிறார்கள். 32 00:01:57,764 --> 00:01:59,766 -அடச்சே, ஏதோ வினோதமான ஒலி கேட்டது. -சாரா? 33 00:01:59,849 --> 00:02:01,392 என்ன? 34 00:02:01,476 --> 00:02:02,477 அட கடவுளே. 35 00:02:05,939 --> 00:02:07,690 -ஹாய்... -ஹலோ, சாரா? 36 00:02:07,774 --> 00:02:10,735 -ஆம், அழைப்பு துண்டிக்கப்பட்டது. -யாரோ வெளியில் இருக்கிறார்கள். 37 00:02:10,818 --> 00:02:12,445 -என்ன? -எனக்குத் தெரியாது. 38 00:02:12,529 --> 00:02:15,406 டிம். ஜன்னலுக்கு வெளியே வினோதமான சத்தத்தைக் கேட்டேன். 39 00:02:15,490 --> 00:02:17,325 பக்கத்து வீட்டுக்காரராக இருக்கலாம், அல்லது... 40 00:02:17,408 --> 00:02:19,869 எனக்குத் தெரியாது. அவன் பின் வாசலில் இருக்கிறான். 41 00:02:20,370 --> 00:02:21,579 அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 42 00:02:21,663 --> 00:02:25,291 அது சேவையாளராக இருக்கலாம், சரியா? ஒரு பராமரிப்பு ஆளாக? அல்லது... 43 00:02:25,375 --> 00:02:26,751 ஆம். இல்லை, நீ சொல்வது சரிதான். 44 00:02:26,834 --> 00:02:29,504 அநேகமாக வீட்டில் வேலை செய்பவராகவோ, தபால்காரராகவோ, யாராவதாகவோ இருக்கலாம். 45 00:02:29,587 --> 00:02:32,382 பிறகு அழைக்கிறேன், சரியா? அதை என்னவென்று பார்க்கிறேன். 46 00:02:32,465 --> 00:02:34,050 நீ காவலர்களை அழைக்க வேண்டும். 47 00:02:35,927 --> 00:02:39,389 பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் இல்லை, ஒன்றும் இருக்காது என்று நம்புகிறேன். 48 00:02:39,472 --> 00:02:42,767 இது, ஆம், மிகவும் பயமாக இருக்கிறது. நான் சென்று... 49 00:02:42,850 --> 00:02:45,353 -நீ மீண்டும் அழைக்கிறாயா? -ஆம், அழைக்கிறேன். 50 00:02:49,816 --> 00:02:51,276 -ஹேய். -அன்பே. 51 00:02:52,068 --> 00:02:53,069 என்ன? 52 00:02:54,779 --> 00:02:57,824 என்ன? நீ அதைச் செய்யவில்லை. 53 00:02:57,907 --> 00:03:02,036 அது என் தவறு அல்ல. அவள் காவலர்களை அழைப்பதாக சொன்னாள்... 54 00:03:02,120 --> 00:03:03,496 -காவலர்களா? -ஆம், எனக்குத் தெரியாது. 55 00:03:03,580 --> 00:03:05,248 அவள் வீட்டுக்கு வெளியே யாரோ இருப்பதாக சொன்னாள். 56 00:03:05,331 --> 00:03:08,418 அட. அவள் இப்படிப்பட்ட விஷயங்களை செய்வாள், இல்லையா? 57 00:03:08,501 --> 00:03:10,920 உன்னை கவலையடைய வைக்க இது போன்ற விஷயங்களை செய்யலாம். 58 00:03:11,004 --> 00:03:12,213 நீ அவளை விட்டு பிரிவது அவளுக்கு தெரிந்திருக்கலாம். 59 00:03:12,297 --> 00:03:15,091 அவள் மிகவும் கவலைப்படுவது போல இருந்தது, நிஜமாக. 60 00:03:15,884 --> 00:03:18,761 நான் உன்னை இனி அவளோடு பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. 61 00:03:19,470 --> 00:03:23,141 எனவே, உன் காதலியாகவும், மேலாளராகவும், 62 00:03:23,224 --> 00:03:28,479 உனக்கு ஆணையிடுகிறேன், அடுத்த முறை அவளிடம் பேசும்போது, உறவை முறித்துக்கொள். சரியா? 63 00:03:28,563 --> 00:03:29,981 சரி. ஆம், மேடம். 64 00:03:32,317 --> 00:03:33,484 ஒரு நொடி பொறு, நான்... 65 00:03:33,568 --> 00:03:35,195 -என்ன? -யாரோ அழைக்கிறார்கள். 66 00:03:35,278 --> 00:03:38,281 -யார், சாராவா? -இல்லை, புது எண்ணாக இருக்கிறது. 67 00:03:38,364 --> 00:03:40,241 கொஞ்சம் பொறு. நான்... மீண்டும் அழைக்கிறேன். 68 00:03:40,325 --> 00:03:41,618 சரி, நான் காத்திருக்கிறேன். 69 00:03:41,701 --> 00:03:42,702 ஹலோ? 70 00:03:45,538 --> 00:03:46,623 யார் அது? 71 00:03:49,000 --> 00:03:51,294 -நான்தான், முட்டாளே. -அது விநோதமாக இருந்தது. 72 00:03:51,377 --> 00:03:52,378 என்ன? 73 00:03:52,462 --> 00:03:54,631 நான் உன்னுடன் ஒரு அழைப்பில் இருக்கும்போதே 74 00:03:54,714 --> 00:03:56,841 நீ புது எண்ணிலிருந்து அழைப்பது. 75 00:03:56,925 --> 00:03:58,426 அது ரொம்ப விநோதம். 76 00:03:58,509 --> 00:03:59,844 அடச்சே. குழந்தை விழித்துக்கொண்டது. 77 00:03:59,928 --> 00:04:03,389 கேள், அவர்கள் நள்ளிரவில் திரும்பி வருவதாக என் சகோதரி செய்தி அனுப்பினாள். 78 00:04:03,473 --> 00:04:05,016 நான் அதற்கு பிறகு வரட்டுமா? 79 00:04:05,099 --> 00:04:07,810 சரி, வா. நான் படுக்கையில் இருப்பேன். 80 00:04:08,478 --> 00:04:11,648 அப்படியென்றால் சரி. நான் சத்தமில்லாமல் உள்ளே வந்துவிடுகிறேன். 81 00:04:12,649 --> 00:04:14,400 வந்து, என் சில்லென்ற பாதத்தால் உன்னை எழுப்புவேன். 82 00:04:14,484 --> 00:04:16,778 -சரி. -சரி. 83 00:04:16,860 --> 00:04:18,446 சரி, உன்னை பிறகு பார்க்கிறேன். 84 00:04:18,530 --> 00:04:21,199 -சிறப்பு. சரி. உன்னை நேசிக்கிறேன். -உன்னை நேசிக்கிறேன். 85 00:04:22,074 --> 00:04:23,910 911, உங்கள் அவசரநிலை என்ன? 86 00:04:23,993 --> 00:04:25,870 ஹாய், யாரோ என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய பார்க்கிறார்கள். 87 00:04:25,954 --> 00:04:27,330 முகவரி என்ன, மேடம்? 88 00:04:27,413 --> 00:04:29,165 இது என் வீடு அல்ல, என் முதலாளியின் வீடு. 89 00:04:29,249 --> 00:04:31,125 எனக்குப் புரிகிறது. தயவுசெய்து, முகவரியை சொல்லுங்கள்? 90 00:04:31,209 --> 00:04:33,962 எண் 4 ஹட்சன் தெரு. இது ஒரு பெரிய வீடு. 91 00:04:34,045 --> 00:04:35,713 -உங்கள் முதல் பெயர்? -சாரா. 92 00:04:35,797 --> 00:04:37,674 சரி, ஒரு நொடி காத்திருங்கள். 93 00:04:37,757 --> 00:04:40,969 -குழு எண் 4 ஹட்சன் தெருவிற்கு செல்லுங்கள். -பெரிதாக இருக்கிறான். 94 00:04:41,052 --> 00:04:44,264 சந்தேகத்துக்குரியவன் வெளியே பதுங்கியிருக்கிறான். எண் 4 ஹட்சன் தெரு. 95 00:04:44,347 --> 00:04:45,640 தொடர்பில் இருக்கிறீர்களா, சாரா? 96 00:04:45,723 --> 00:04:46,975 ஆம், இருக்கிறேன். 97 00:04:47,058 --> 00:04:48,893 யாரோ வீட்டில் அத்துமீறி நுழைவதாகத்தானே சொன்னீர்கள்? 98 00:04:48,977 --> 00:04:50,562 -தெரியவில்லை. -மன்னிக்கவும்? 99 00:04:50,645 --> 00:04:52,981 அவன்... அவன் இப்போது அங்கு நிற்கிறான். 100 00:04:53,064 --> 00:04:56,150 இருட்டிலும், மழையிலும் முகம் தெரியவில்லை. அவனது தோற்றம் தெரியவில்லை. 101 00:04:56,234 --> 00:04:57,944 சரி. குழு வந்துகொண்டிருக்கிறது. 102 00:04:58,027 --> 00:05:01,114 கடவுளே, அவனது கைகள். அவனது கைகள் வித்தியாசமாக இருக்கின்றன. 103 00:05:01,197 --> 00:05:03,908 அமைதியாக இருங்கள். அவன் வெள்ளையா, கருப்பா, அல்லது ஹிஸ்பானிக்கா? 104 00:05:03,992 --> 00:05:06,411 -என்ன? -வெள்ளையா, கருப்பா, அல்லது ஹிஸ்பானிக்கா? 105 00:05:07,829 --> 00:05:09,956 -மனிதனைப் போல இல்லை. -என்ன? 106 00:05:11,583 --> 00:05:12,584 அவன் என்னை பார்த்துவிட்டான். 107 00:05:12,667 --> 00:05:14,168 மேடம்? 108 00:05:14,919 --> 00:05:16,671 -நான்கு. -மேடம்? 109 00:05:16,754 --> 00:05:18,882 -ஹட்சனில் என்ன நடக்கிறது? -அவர் பதிலளிக்கவில்லை. 110 00:05:19,465 --> 00:05:20,466 ஹேய். 111 00:05:20,550 --> 00:05:22,010 -ஹேய். -நான் சமையலறையில் இருக்கிறேன். 112 00:05:22,093 --> 00:05:23,094 என்ன? 113 00:05:23,177 --> 00:05:25,847 சமையலறையில் இருக்கிறேன் என்றேன். தண்ணீர் குடிக்க வந்தேன். 114 00:05:25,930 --> 00:05:28,933 -அந்த அறையில் உஷ்ணமாக இருக்கிறது. -உன்னை எழுப்பிவிட்டேனா? 115 00:05:29,017 --> 00:05:30,018 என்ன விஷயம்? 116 00:05:30,101 --> 00:05:32,312 இல்லை, நான்... வர கொஞ்சம் தாமதமாகும். 117 00:05:32,395 --> 00:05:36,065 என் சகோதரி எங்கே என்று தெரியவில்லை, ஆனால், குழந்தையை தனியாக விட முடியாது... 118 00:05:36,149 --> 00:05:38,526 என்ன செய்கிறாய்? இது நகைச்சுவையா? 119 00:05:39,694 --> 00:05:41,988 மன்னித்துவிடு. தீயணைப்பு வண்டி போகிறது. 120 00:05:42,071 --> 00:05:43,990 முடியாது... பொறு, என்ன? என்ன ஆனது? 121 00:05:44,073 --> 00:05:46,993 உன்னுடைய நடு பெயரை சொல்ல முடியுமா, 122 00:05:47,076 --> 00:05:51,664 அதோடு உனக்கு பிடித்த இசை குழுவையும் படத்தையும்? தயவுசெய்து. 123 00:05:51,748 --> 00:05:55,460 ஜேன், பிளாக் ஸ்வான், தெரியவில்லை, ரேடியோஹெட்? ஏன்? 124 00:05:55,543 --> 00:05:56,961 என்ன கொடுமை? 125 00:05:57,045 --> 00:06:00,632 இது நீ என்றால், என் படுக்கையில் படுத்திருப்பது யார்? 126 00:06:00,715 --> 00:06:02,258 என்ன நீ என்ன சொன்னாய்? 127 00:06:03,343 --> 00:06:05,845 யாரோ என் படுக்கையில் இருக்கிறார்கள். 128 00:06:05,929 --> 00:06:08,806 கதவு வழியாக அவளுடைய நிர்வாண பின்புறத்தை பார்க்கிறேன். 129 00:06:08,890 --> 00:06:11,184 -படுத்திருப்பது யார் என்று தெரியவில்லையா? -என்ன கொடுமை? 130 00:06:11,267 --> 00:06:12,727 இல்லை, அது நீயென்று நினைத்தேன். 131 00:06:12,810 --> 00:06:15,647 யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டது, நான்... நீ படுக்கையில் இருந்தாய். 132 00:06:15,730 --> 00:06:20,401 அதாவது, நாம் உறவு கொண்டோம். இல்லை... அது நீதான். உன்னைப் போலவே உணர்ந்தேன். 133 00:06:20,485 --> 00:06:23,947 நான் இங்கே சகோதரியின் குழந்தையோடு இருக்கிறேன், விளையாடுகிறாயா? 134 00:06:24,030 --> 00:06:25,365 அது சாராவாக இருக்கும். 135 00:06:25,448 --> 00:06:27,450 -இல்லை. -அது கண்டிப்பாக சாராதான். 136 00:06:27,534 --> 00:06:29,035 இல்லை, அதற்கு வாய்ப்பில்லை. 137 00:06:30,995 --> 00:06:34,165 ஹேய். ஹலோ? கமீலா? 138 00:06:34,249 --> 00:06:36,292 டிம், நான் இங்குதான் இருக்கிறேன். 139 00:06:37,126 --> 00:06:38,127 அட கடவுளே! 140 00:06:38,211 --> 00:06:39,212 டிம்! 141 00:06:39,295 --> 00:06:40,922 -அட கடவுளே! -டிம். 142 00:06:41,005 --> 00:06:42,549 -அடச்சே! -டிம்! 143 00:06:44,050 --> 00:06:45,510 டிம், என்னுடன் பேசு! 144 00:06:46,302 --> 00:06:47,679 உதவி. உதவி! 145 00:06:48,888 --> 00:06:51,015 -அவசர உதவி? -ஆம், சொல்லுங்கள். 146 00:06:51,099 --> 00:06:53,434 நான் ஹட்சனில் வீட்டிற்கு வெளியே இருக்கிறேன். 147 00:06:53,518 --> 00:06:55,520 வீட்டின் எந்த பகுதியில் இருப்பதாக அழைத்தவர் சொன்னார்? 148 00:06:55,603 --> 00:06:57,188 மன்னிக்கவும். என்னால்... 149 00:06:59,649 --> 00:07:01,860 911 லாஸ் ஏஞ்சலஸ். உங்கள் அவசரநிலை எங்கே? 150 00:07:01,943 --> 00:07:04,737 -இங்கே யாரையாவது அனுப்புங்கள். -சரி. உங்கள் முகவரி, சார்? 151 00:07:04,821 --> 00:07:09,075 என் முகவரி, 10251 செயிண்ட் ஓவன். ஆனால் மருந்தகம் அருகே இருக்கிறேன். 152 00:07:09,158 --> 00:07:10,159 ஒன்றுமில்லையே? 153 00:07:10,243 --> 00:07:13,037 யாரோ வீட்டில் இருப்பதால் நான் காவலர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். 154 00:07:13,663 --> 00:07:15,748 ஒருவர் தெரிகிறார், அழைத்தவராக இருக்கலாம். 155 00:07:15,832 --> 00:07:17,834 ஒரு இளம்பெண், வயது இருபதுகளில். 156 00:07:17,917 --> 00:07:19,043 உள்ளே செல்கிறேன். 157 00:07:19,544 --> 00:07:22,922 சரி... மோசமான நிலையில் இருக்கிறாள். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். 158 00:07:23,006 --> 00:07:25,049 உள்ளே நுழைந்தவர் பற்றி விவரிக்க முடியுமா? 159 00:07:25,133 --> 00:07:26,968 அவள் எனக்குத் தெரிந்த ஒருவரைப் போல இருக்கிறாள். 160 00:07:27,051 --> 00:07:29,637 ஆனால் அந்த நபருடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறேன். 161 00:07:29,721 --> 00:07:31,598 அது நான் நினைந்த நபர் இல்லை என்று தெரியும், 162 00:07:31,681 --> 00:07:33,683 ஆனால், அது அவரைப்போலவே இருக்கிறது. நான் இல்லை... நான்... 163 00:07:33,766 --> 00:07:35,894 போதைப்பொருள், மது, மருந்து ஏதாவது உட்கொண்டீர்களா? 164 00:07:35,977 --> 00:07:36,978 என்ன? 165 00:07:37,061 --> 00:07:39,189 மதுவுடன் ஏதாவது மருத்துகளை கலந்தீர்களா? 166 00:07:39,272 --> 00:07:42,984 -இல்லை. அவள் முகம் எரிந்துள்ளது... -அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா, சார்? 167 00:07:43,067 --> 00:07:45,528 அது தோல். வெறும் தோல்தான். 168 00:07:45,612 --> 00:07:48,072 என்ன சொல்வதென்று தெரியவில்லை, அது உருகி வருகிறது. 169 00:07:48,156 --> 00:07:51,868 -நீங்கள் டயல் செய்த எண்... -0... 170 00:07:51,951 --> 00:07:54,162 ...மாற்றப்பட்டுள்ளது. 171 00:07:54,245 --> 00:07:56,080 அவர் சுவாசிக்கிறாரா என்று பார்க்க முடியுமா? 172 00:07:56,164 --> 00:07:59,834 சிதைந்திருக்கிறாள். அவளிடம் ஏதோ இருப்பது... தெரியவில்லை. 173 00:07:59,918 --> 00:08:02,795 அவளை ஒரு காட்டு விலங்கு அல்லது ஏதோவொன்று தாக்கியதாக தெரிகிறது. 174 00:08:02,879 --> 00:08:04,505 அவளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 175 00:08:06,466 --> 00:08:07,300 ஹலோ? 176 00:08:07,383 --> 00:08:08,384 கமீலா. 177 00:08:08,468 --> 00:08:10,011 -கடவுளே, குழந்தையைக் காணவில்லை! -என்ன? 178 00:08:10,094 --> 00:08:12,138 -குழந்தையைக் காணவில்லை! -என்ன? 179 00:08:12,222 --> 00:08:14,432 அவன் தானாக போயிருக்க முடியாது. அவன் இன்னும் நடக்கவே இல்லை! 180 00:08:14,515 --> 00:08:15,683 அடச்சே. 181 00:08:15,767 --> 00:08:17,477 நான் அவனை கண்டுபிடிக்கும் வரை என்னுடன் தொடர்பிலேயே இரு, சரியா? 182 00:08:17,560 --> 00:08:18,978 நான் இருக்கிறேன். 183 00:08:19,062 --> 00:08:20,230 ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும்? 184 00:08:20,313 --> 00:08:21,314 என்னால்... 185 00:08:21,397 --> 00:08:22,649 என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. 186 00:08:22,732 --> 00:08:24,817 அவள் இரத்தம் அதிகமாக இழந்துள்ளதால் நமக்கு ஆம்புலன்ஸ் தேவை. 187 00:08:24,901 --> 00:08:26,569 என்னிடம் இருப்பவற்றை வைத்து சமாளிக்கிறேன் சரியா? 188 00:08:26,653 --> 00:08:28,029 நமக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகிறது. 189 00:08:28,112 --> 00:08:29,113 ராபி? 190 00:08:29,197 --> 00:08:32,534 என்னிடம் எந்த படையும் இல்லை. எல்லோரும் சென்றுவிட்டனர்... 191 00:08:32,617 --> 00:08:34,536 -அட கடவுளே. என்ன... -ராபி? 192 00:08:34,618 --> 00:08:37,997 -அட கடவுளே. -குழந்தை அழுவதை நான் கேட்டேன். 193 00:08:38,080 --> 00:08:40,916 -அது தெருவிலிருந்து வருவதாக நினைக்கிறேன். -அவன் தெருவில் இருக்கிறானா? 194 00:08:42,669 --> 00:08:43,670 இல்லை. 195 00:08:43,753 --> 00:08:45,171 நீ அவனை பார்த்துவிட்டாயா? 196 00:08:46,130 --> 00:08:47,715 தயவுசெய்து. 197 00:08:49,425 --> 00:08:52,845 -நீ அவனை கண்டுபிடிப்பாய்! -அட கடவுளே. 198 00:08:52,929 --> 00:08:56,349 -கேம்மீ. என்ன... -அட கடவுளே. இல்லை! 199 00:08:56,432 --> 00:08:58,643 -அடச்சே. -கடவுளே! 200 00:08:58,726 --> 00:08:59,727 கேம்மீ? 201 00:09:00,395 --> 00:09:02,272 ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும்? 202 00:09:02,355 --> 00:09:05,275 -தெரியவில்லை... -டிம்? எனக்கு உதவு. 203 00:09:05,358 --> 00:09:06,901 நமக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகிறது. 204 00:09:08,778 --> 00:09:11,573 ...எங்காவது அனுப்புவதற்கு. எல்லோரும் போய்விட்டார்கள். 205 00:09:12,574 --> 00:09:13,825 ...5-6. 206 00:09:17,328 --> 00:09:19,038 அட கடவுளே. சாரா? 207 00:09:19,122 --> 00:09:20,331 -இது டிம்மா? -ஆம்? 208 00:09:20,415 --> 00:09:22,208 சரி, கேளுங்கள். நான் என்ஒய்பிடி அதிகாரி. 209 00:09:22,292 --> 00:09:25,461 -சாராவுடன் இருக்கிறேன். சாராவை தெரியுமா? -என்ன, அவள் நலமா? 210 00:09:25,545 --> 00:09:27,922 உங்கள் தோழி நலமாக இல்லை. அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது. 211 00:09:28,006 --> 00:09:30,717 என்ன நடந்ததென்று தெரியவில்லை, ஆனால் அவர் உயிர்பிழைக்கமாட்டார், சரியா? 212 00:09:30,800 --> 00:09:33,052 -என்ன... -நான் சாராவிடம் கொடுக்கிறேன். 213 00:09:33,136 --> 00:09:36,222 சாரா, டிம் பேசுகிறார். இதோ பேசுங்கள். 214 00:09:36,306 --> 00:09:38,224 சாரா, நான் சொல்வதை கேள். என்னை மன்னித்துவிடு. 215 00:09:38,308 --> 00:09:40,435 எனக்கு குடும்பம் இருக்கிறது. அவர்கள் நலனை நான் உறுதி செய்யவேண்டும். 216 00:09:40,518 --> 00:09:42,270 -நீ டிம்முடன் பேசு. சரியா? -ஹலோ? 217 00:09:42,353 --> 00:09:45,440 என்னை மன்னித்துவிடு. மன்னித்துவிடு. வருகிறேன். 218 00:09:46,524 --> 00:09:49,444 -சாரா, இருக்கிறாயா? -அதற்கு உன் முகம்தான் இருந்தது. 219 00:09:50,695 --> 00:09:51,696 அதற்கு உன் முகம்தான் இருந்தது. 220 00:09:51,779 --> 00:09:53,239 அட கடவுளே. 221 00:09:53,323 --> 00:09:56,534 கடவுளே. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அன்பே. 222 00:09:56,618 --> 00:10:00,496 நீ ஏன் என்னுடன் இல்லை, டிம்? ஏன் என்னை தனியாக விட்டுச்சென்றாய்? 223 00:10:05,335 --> 00:10:06,544 என்ன அது? 224 00:10:08,546 --> 00:10:09,631 என்ன நடக்கிறது? 225 00:10:09,714 --> 00:10:12,884 பூகம்பம். பூகம்பம் வருகிறது! என்ன... 226 00:10:12,967 --> 00:10:14,302 நீ அதை உணர்ந்தாயா? 227 00:10:14,385 --> 00:10:15,762 ஆம். 228 00:10:17,096 --> 00:10:18,848 நாம் 3,000 மைல்கள் தள்ளியிருக்கிறோம். 229 00:10:19,724 --> 00:10:21,184 இது சாத்தியமில்லை, நாம்... 230 00:10:21,267 --> 00:10:24,604 எனக்கு பயமாக இருக்கிறது. நான் சாகப்போகிறேன். 231 00:10:24,687 --> 00:10:27,565 தயவுசெய்து அப்படி சொல்லாதே. அப்படி சொல்லாதே, சாரா. 232 00:10:28,733 --> 00:10:32,070 ஹேய். நாம் இருவரும் சந்தித்த முதல் இரவு நினைவிருக்கிறதா? 233 00:10:33,196 --> 00:10:35,198 பூங்கா வழியாக ஓடினோம், சரியா? 234 00:10:35,281 --> 00:10:37,992 நாம் பிங்-பாங் மேஜை மீது உடலுறவு கொண்டோமே? 235 00:10:38,076 --> 00:10:40,828 -அது நினைவிருக்கிறதா? -நினைவிருக்கிறது. 236 00:10:40,912 --> 00:10:42,080 அந்த முத்தம் நினைவிருக்கிறதா? 237 00:10:44,374 --> 00:10:46,042 நீ வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறாயா? 238 00:10:48,795 --> 00:10:50,129 எனக்குத் தெரிய வேண்டும். 239 00:10:50,964 --> 00:10:53,591 தயவுசெய்து. எனக்கு நிஜமாக தெரிய வேண்டும். 240 00:10:55,593 --> 00:11:00,181 மன்னித்துவிடு. ஆம். என்னை மன்னித்துவிடு. 241 00:11:02,767 --> 00:11:04,310 என்ன நடக்கிறது? 242 00:11:04,394 --> 00:11:06,646 சாரா? சாரா, இருக்கிறாயா? 243 00:11:06,729 --> 00:11:09,315 என் உடல். நான் மிதக்கிறேன். 244 00:11:11,734 --> 00:11:13,152 நான் அந்தரத்தில் மிதக்கிறேன். 245 00:11:16,239 --> 00:11:17,323 அட கடவுளே. 246 00:11:18,157 --> 00:11:20,076 -நான் அந்தரத்தில் மிதக்கிறேன். -டிம். 247 00:11:20,159 --> 00:11:22,078 -நான் உன்னை நேசிக்கிறேன். -டிம். 248 00:11:22,161 --> 00:11:27,542 பொறு. தெரு. தெரு தூரமாக போகிறது. அட கடவுளே. 249 00:11:29,752 --> 00:11:31,421 -எல்லோரும் மிதக்கிறார்கள். -நான் மிதந்துகொண்டே போகிறேன். 250 00:11:34,632 --> 00:11:36,759 இங்கிருந்து வீடு மிகவும் சிறியதாக தெரிகிறது. 251 00:11:38,261 --> 00:11:40,930 -எனக்கு பயமாக இருக்கிறது. -இல்லை, பயம் வேண்டாம். வேண்டாம்... 252 00:11:41,014 --> 00:11:43,725 எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நான் பேசுவது கேட்கிறதா? 253 00:11:43,808 --> 00:11:45,143 நான் உன்னை நேசிக்கிறேன், டிம். 254 00:11:46,185 --> 00:11:47,604 என்னை மன்னித்துவிடு. 255 00:11:50,023 --> 00:11:51,608 நான் உன்னோடு வந்திருக்க வேண்டும். 256 00:11:52,609 --> 00:11:54,819 -நான் உன்னை நேசிக்கிறேன். -நானும் உன்னை நேசிக்கிறேன். 257 00:11:54,903 --> 00:11:58,323 ஹேய், நாம் சாகப்போவதில்லை, சரியா? நாம் சாகமாட்டோம். 258 00:11:58,406 --> 00:11:59,908 நான் உன்னை மீண்டும் பார்ப்பேன். 259 00:12:02,202 --> 00:12:03,578 -சரி. -அட கடவுளே. 260 00:12:03,661 --> 00:12:07,248 -அட கடவுளே. -வானம் திறக்கிறது. 261 00:12:08,625 --> 00:12:10,084 ஓ, கடவுளே. 262 00:12:13,671 --> 00:12:16,257 நீ இதை பார்க்கிறாயா? எல்லா நிறங்களையும். 263 00:12:16,341 --> 00:12:17,383 நீ அதை பார்க்கிறாயா? 264 00:12:20,637 --> 00:12:22,055 பார்க்கிறேன். 265 00:13:20,113 --> 00:13:22,115 வசன தமிழாக்கம் அருண்குமார்