1 00:00:24,879 --> 00:00:27,882 தொடக்கம் 2 00:00:27,966 --> 00:00:31,427 டிசம்பர் 30 லாஸ் ஏஞ்சலஸ் / நியூயார்க் 3 00:00:31,511 --> 00:00:35,431 பிப்ரவரி 9 ஃபீனிக்ஸ் 4 00:00:37,809 --> 00:00:39,811 மார்க் 5 00:00:40,812 --> 00:00:42,105 ரோஸ் 6 00:00:45,108 --> 00:00:46,734 சொல், என்ன? 7 00:00:46,818 --> 00:00:48,403 ஓ, நன்றி கடவுளே. 8 00:00:49,153 --> 00:00:53,408 என்னை மன்னித்துவிடு... பைத்தியம் போல தொடர்ச்சியாக அழைத்தேன். 9 00:00:53,491 --> 00:00:54,701 ஆம், அழைத்தாய். 10 00:00:54,784 --> 00:00:57,412 நான்... நீ அவசரமாக வெளியேறினாய். 11 00:00:58,204 --> 00:01:00,498 எனக்கு... எங்கே இருக்கிறாய்? 12 00:01:00,582 --> 00:01:03,668 பயணம் செய்ய நினைத்தேன். பாலைவனத்தில் எங்கோ இருக்கிறேன். 13 00:01:05,295 --> 00:01:07,171 ச்சே, கையில் இரத்தம் வருகிறது. 14 00:01:08,006 --> 00:01:09,090 மன்னித்துவிடு, அன்பே. 15 00:01:09,173 --> 00:01:11,134 ஓ, கடவுளே, இது உன் தவறு அல்ல. 16 00:01:11,217 --> 00:01:13,136 -மன்னித்துவிடு. -நானும் கவனமாக இருந்திருக்க வேண்டும். 17 00:01:13,219 --> 00:01:17,181 சரி, அப்படித்தான் தெரிகிறது. நீ மிகவும் கோபப்பட்டாய். 18 00:01:17,265 --> 00:01:19,601 ஆம். வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? 19 00:01:19,684 --> 00:01:21,644 நான் நினைத்தேன்... அது உன்னை சந்தோஷப்படுத்தும் என்று. 20 00:01:21,728 --> 00:01:24,981 என்னால், முடியவில்லை... என்னால் நம்பமுடியவில்லை. 21 00:01:25,064 --> 00:01:26,691 என் சகோதரி சொன்னது சரிதான். 22 00:01:26,774 --> 00:01:28,818 -சிறப்பு. -இப்படி நடக்கும் என்று அவள் சொன்னாள். 23 00:01:28,902 --> 00:01:30,612 ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டாயா? 24 00:01:30,695 --> 00:01:32,530 ஆம். மன்னித்துவிடு. 25 00:01:32,614 --> 00:01:34,782 ரோஸ், குழந்தைகள் வேண்டாம் என ஒப்புக்கொண்டோம். 26 00:01:34,866 --> 00:01:39,078 காதலித்தபோது, நாம் ஒத்துக்கொண்ட முதல் விஷயம் அதுதான். 27 00:01:39,162 --> 00:01:42,832 அதாவது, நாம் எப்போதும் மற்ற ஜோடிகளைப் பார்த்து சிரித்தோம்... 28 00:01:43,791 --> 00:01:45,376 ச்சே, மன்னித்துவிடு, என்னால் முடியாது. 29 00:01:45,919 --> 00:01:48,880 ரோஸ், என்னால் அப்பாவாக இருக்க முடியாது. உனக்கே தெரியும். 30 00:01:48,963 --> 00:01:50,798 மார்க், என்னை காதலிக்கிறாயா? 31 00:01:52,050 --> 00:01:53,259 நிச்சயமாக. 32 00:01:54,052 --> 00:01:57,972 அப்படியென்றால் வீட்டிற்கு வா. இது பற்றி பேசுவோம். 33 00:01:58,598 --> 00:02:00,308 நான் சாலையில் நின்று கொண்டிருக்கிறேன். 34 00:02:00,391 --> 00:02:03,811 நீ வரும்வரை, தேவையென்றால் இரவு முழுவதும் கூட இங்கேயே காத்திருப்பேன். 35 00:02:04,395 --> 00:02:05,396 சரியா? 36 00:02:06,856 --> 00:02:08,273 தயவுசெய்து. 37 00:02:08,357 --> 00:02:10,235 இல்லை. என்னால் முடியாது. 38 00:02:10,318 --> 00:02:13,238 எனக்கு இப்போது தனிமை தேவை. மன்னித்துவிடு, என்னால் சமாளிக்க முடியாது. 39 00:02:13,321 --> 00:02:14,948 தயவுசெய்து என்னை தனியாக விட்டுவிடாதே. 40 00:02:15,031 --> 00:02:16,950 -அடச்சே, மார்க். -என்னால் இதை சமாளிக்க முடியாது. 41 00:02:17,033 --> 00:02:19,244 -நீ வேண்டும். -முடியாது. 42 00:02:21,704 --> 00:02:24,040 ரோஸ். ரோஸ்? 43 00:02:26,209 --> 00:02:29,212 சரி, மன்னித்துவிடு. ஏதோ சில சாடில்லைட் டிஷ்கள் வழியாக வந்தேன். 44 00:02:29,295 --> 00:02:31,256 -அப்படித்தான் நினைக்கிறேன்... -மார்க்? 45 00:02:31,339 --> 00:02:32,715 இப்படி செய்யாதே. 46 00:02:32,799 --> 00:02:34,175 எங்கு இருக்கிறாய்? 47 00:02:34,259 --> 00:02:36,928 சொன்னேனே. பாலைவனம் வழியாக செல்கிறேன் என்று. 48 00:02:37,011 --> 00:02:39,514 தெற்கு நோக்கி செல்கிறேன். 10 மணியளவில் டக்சனில் இருப்பேன், 49 00:02:39,597 --> 00:02:41,391 ஆண்டியின் வீட்டில்தான் தங்குவேன் என்று நினைக்கிறேன். 50 00:02:41,891 --> 00:02:43,977 நான் மிகவும் கவலைப்பட்டேன். 51 00:02:44,060 --> 00:02:46,813 நான் போலீசை அழைத்தேன், மார்க். உனக்கு ஒன்றுமில்லையே? 52 00:02:46,896 --> 00:02:48,439 நீ போலீசை... அழைத்தாயா? 53 00:02:48,523 --> 00:02:51,526 விபத்திலோ அல்லது இறந்தோ இருப்பாய் என்று நினைத்தேன். 54 00:02:51,609 --> 00:02:52,652 என்ன? 55 00:02:52,735 --> 00:02:55,738 இணைப்பு ஒரு நொடி துண்டிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டிருக்கும் என நினைத்தாயா? 56 00:02:55,822 --> 00:02:58,449 -ஏன் இப்படி உணர்சிவசப்படுகிறாய், ரோஸ்? -உணர்சிவசப்படுகிறேனா? 57 00:02:58,533 --> 00:03:01,786 மூன்று நாட்களாக உன்னை காணவில்லை, மார்க். 58 00:03:03,079 --> 00:03:04,080 இல்லை. 59 00:03:04,163 --> 00:03:05,540 "இல்லை" என்றால்? 60 00:03:05,623 --> 00:03:06,666 ரோஸ், பார், புரிகிறது. 61 00:03:06,749 --> 00:03:09,377 இது உனக்கும் கஷ்டமாக இருக்கும், அதோடு நான் சுயநலமாக செயல்படலாம், 62 00:03:09,460 --> 00:03:11,129 ஆனால் நீ செய்ய முயற்சிப்பதை, செய்யாதே. 63 00:03:11,963 --> 00:03:14,257 என்ன... என்ன? என்ன செய்ய முயற்சிக்கிறேன்? 64 00:03:14,340 --> 00:03:16,175 தெரியவில்லை, ஆனால் நீ பைத்தியம் போல பேசுகிறாய். 65 00:03:16,259 --> 00:03:17,343 பைத்தியமா? 66 00:03:17,427 --> 00:03:19,345 சரி, நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னேன், 67 00:03:19,429 --> 00:03:23,474 கேரேஜ் கதவை குத்திய பிறகு, நீ காரில் ஏறி சென்றுவிட்டாய். 68 00:03:23,558 --> 00:03:27,937 இப்போதுவரை உன்னை தொடர்புகொள்ள முடியவில்லை, மூன்று நாட்களுக்குப் பிறகு, 69 00:03:28,021 --> 00:03:29,230 நான் பைத்தியமா? 70 00:03:30,148 --> 00:03:32,066 ரோஸ், இது இன்னும் ஞாயிறுதான். 71 00:03:32,150 --> 00:03:33,735 அரை மணிநேரம் முன்புதான் கிளம்பினேன். 72 00:03:33,818 --> 00:03:35,278 -இது புதன்கிழமை, மார்க். -என்ன... 73 00:03:35,361 --> 00:03:37,280 உனக்கு என்ன ஆயிற்று? 74 00:03:37,363 --> 00:03:38,531 எனக்கு பயமாக இருக்கிறது. 75 00:03:38,615 --> 00:03:40,450 சரி, உன் சகோதரி இப்படி சொல்லச் சொன்னாளா? 76 00:03:41,576 --> 00:03:42,911 கேவலமான ஜோஹானா. 77 00:03:44,412 --> 00:03:47,165 சரி, நீ என்னை அடிக்கடி அழைப்பதை நிறுத்த வேண்டும். 78 00:03:47,248 --> 00:03:48,833 மார்க்? 79 00:03:48,917 --> 00:03:51,044 -அம்மா? -மார்க், இது நீதானா? 80 00:03:51,127 --> 00:03:53,671 மன்னியுங்கள், நான் நினைத்தேன்... ரோஸுடன் பேசிக்கொண்டிருந்தேன். 81 00:03:53,755 --> 00:03:55,965 -என் செல்லம். -நீங்கள் நலமா? 82 00:03:56,049 --> 00:03:58,760 நீ நன்றாக இருக்கிறாய் என்று தெரிந்ததும் நன்றாக இருக்கிறேன். 83 00:03:58,843 --> 00:04:01,012 -என்ன ஆனது? எங்கு இருக்கிறாய்? -ஒன்றுமில்லை. 84 00:04:01,095 --> 00:04:03,223 அம்மா, அமைதி, சரியா? 85 00:04:03,306 --> 00:04:07,894 ரோஸ் கர்ப்பமாக இருக்கிறாள், எனவே அது... அதுதான். 86 00:04:07,977 --> 00:04:09,187 தெரியும், செல்லம். 87 00:04:11,105 --> 00:04:12,565 ஏற்கனவே சொல்லிவிட்டாளா? 88 00:04:12,649 --> 00:04:15,944 ஓ, செல்லம். அவள் சொல்லத் தேவையில்லை. நான் கவனித்தேன். 89 00:04:16,026 --> 00:04:17,653 அவள் நான்கு மாத கர்ப்பம், மார்க். 90 00:04:18,612 --> 00:04:19,697 என்ன சொல்கிறீர்கள், அம்மா? 91 00:04:19,781 --> 00:04:23,868 ரோஸை இன்று பார்த்தேன். அவளுக்கு பெரிய, அழகான வயிறு இருந்தது. 92 00:04:24,452 --> 00:04:26,162 -அவள் சோகமாக இருந்தாள். -என்ன... 93 00:04:26,246 --> 00:04:27,872 நீயின்றி அவள் தவிக்கிறாள், ஆனால்... 94 00:04:27,956 --> 00:04:29,249 அம்மா, டக்சன் செல்கிறேன். 95 00:04:29,332 --> 00:04:31,292 இரண்டு நாட்கள் ஆண்டியின் வீட்டில் தங்குகிறேன், 96 00:04:31,376 --> 00:04:33,503 என் பழைய மனநிலைக்கு வரும்வரை, சரியா? 97 00:04:33,586 --> 00:04:37,298 இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது, சரியா? 98 00:04:37,382 --> 00:04:40,051 அவள் நான்கு வாரங்களாகத்தான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னாள். 99 00:04:40,134 --> 00:04:41,970 நான்கு வாரங்கள், நான்கு மாதங்கள் இல்லை. 100 00:04:42,053 --> 00:04:43,096 வாரங்கள். 101 00:04:43,179 --> 00:04:44,889 உடனே காரை திருப்பு. 102 00:04:44,973 --> 00:04:47,684 இல்லை, அம்மா, உங்களுக்கு... உங்களுக்குப் புரியவில்லை. 103 00:04:47,767 --> 00:04:49,227 எனக்குப் புரியவில்லையா? 104 00:04:49,310 --> 00:04:52,272 அவள் என்ன அனுபவிக்கிறாள் என்று எனக்குத் தெரியும். 105 00:04:52,355 --> 00:04:54,983 -நானேதான் உன்னை வளர்த்தேன். -இப்போது வேண்டாம்... அம்மா? 106 00:04:55,066 --> 00:04:57,318 -செல்லம், நீ போய் நான்கு மாதம் ஆகிறது. -அம்மா? அது... போதும், பை. 107 00:05:01,197 --> 00:05:03,241 ஹேய், இது ஆண்ட்ரூவின் ஐடியிலிருந்து ஆண்ட்ரூ. 108 00:05:03,324 --> 00:05:05,743 இப்போது அழைப்பை எடுக்க முடியாது, வாய்ஸ் மெயில் அனுப்புங்கள். 109 00:05:07,036 --> 00:05:09,163 சகோ, நான்தான். மார்க். 110 00:05:09,247 --> 00:05:11,791 இன்றிரவு உனக்கு காதல் சந்திப்புகள் எதுவுமில்லை என்று நம்புகிறேன். 111 00:05:11,875 --> 00:05:14,085 ஏனென்றால் இன்று உன் அறையில்தான் தங்கப்போகிறேன். 112 00:05:14,752 --> 00:05:17,797 நண்பா, ரோஸுடன் சண்டையிட்டேன். 113 00:05:17,881 --> 00:05:21,009 அவள்... 114 00:05:22,093 --> 00:05:23,678 அவள் கர்ப்பமாக இருக்கிறாள். 115 00:05:23,761 --> 00:05:24,888 என்னால் முடியாது. 116 00:05:24,971 --> 00:05:28,224 நான்... இதற்கு பொருத்தமானவன் கிடையாது, தெரியும்தானே? 117 00:05:28,808 --> 00:05:30,018 என் அப்பாவே என்னை 2 நிமிடங்கள் கூட 118 00:05:30,101 --> 00:05:32,729 நேசிக்க முடியாதபோது ஒருவரை எப்போதும் நேசிப்பதாக உறுதியளிக்க முடியாது. 119 00:05:33,897 --> 00:05:37,066 எப்படியோ, இப்போது பேச ஒரு நண்பன் தேவை. 120 00:05:37,150 --> 00:05:38,693 இங்கு சாலைகள் வெறுச்சோடி இருக்கிறது. 121 00:05:38,776 --> 00:05:41,738 எனவே 10 நிமிடங்களில் வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன், சரியா? 122 00:05:41,821 --> 00:05:43,031 சிறிது நேரத்தில் சிந்திப்போம். 123 00:05:46,284 --> 00:05:47,285 நண்பா. 124 00:05:48,328 --> 00:05:49,621 -மார்க்? -நண்பா, மன்னித்துவிடு. 125 00:05:49,704 --> 00:05:52,582 இப்போதுதான் உன் தொலைபேசிக்கு மோசமான செய்தியை அனுப்பினேன். 126 00:05:52,665 --> 00:05:53,750 நான்... உன் வீட்டில் தங்குவது 127 00:05:53,833 --> 00:05:55,460 -பரவாயில்லையா என கேட்டேன். -என்ன கேட்கிறாய், மார்க்? 128 00:05:55,543 --> 00:05:57,128 நண்பா, என்ன ஆனது? 129 00:05:57,212 --> 00:05:59,839 நீ குழந்தைகளை விரும்பவில்லை என்பது தெரியும், ஆனால்... 130 00:05:59,923 --> 00:06:01,799 நீ இப்படிபட்டவன் என ஒருபோதும் நினைத்ததில்லை. 131 00:06:02,342 --> 00:06:04,636 -எப்படிபட்டவன்? -வீட்டைவிட்டு ஓடுபவன். 132 00:06:04,719 --> 00:06:06,137 ஓடிவந்தேன் என்று யார் சொன்னது? 133 00:06:06,221 --> 00:06:08,681 இன்றுதான் அவள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டேன், தனிமை தேவைப்பட்டது. 134 00:06:08,765 --> 00:06:11,434 நிலைமையை சிந்திக்கிறேன். அவளிடம் கருக்கலைப்பு செய்ய கேட்க முடியாது. 135 00:06:11,517 --> 00:06:13,186 நேர்மையாக நான் அதை நினைக்கவில்லை... 136 00:06:13,269 --> 00:06:15,355 கருக்கலைப்பையா? ஓ, நிறுத்து, மார்க். 137 00:06:15,438 --> 00:06:17,565 குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகிறது. 138 00:06:17,649 --> 00:06:20,735 உன் மனைவிக்கு உதவ நான் ஃபீனிக்ஸ் சென்றேன். 139 00:06:20,818 --> 00:06:22,237 அவன் பிறக்கும்போது நான் அங்குதான் இருந்தேன். 140 00:06:22,320 --> 00:06:23,780 ஓ, ச்சே. 141 00:06:23,863 --> 00:06:27,242 நிஜமாகவா? நீயுமா? இப்படி செய்யாதே. 142 00:06:27,325 --> 00:06:28,993 என்ன செய்யாதே? எதைப் பற்றி பேசுகிறாய்? 143 00:06:29,077 --> 00:06:30,161 நண்பா, எப்படி... 144 00:06:30,245 --> 00:06:33,039 எப்படி முடியும், இது தவறு நண்பா. 145 00:06:33,122 --> 00:06:34,832 அவர்களோடு சேர்ந்து நீயும் எப்படி நடிக்கலாம்? 146 00:06:34,916 --> 00:06:36,084 அவர்களா? யார் அவர்கள்? 147 00:06:36,167 --> 00:06:38,628 அவர்கள், ஜோஹானா, வேறு யாரோ தெரியவில்லை. 148 00:06:38,711 --> 00:06:41,381 அவள் ராபிற்கு செய்தது போலவே, நினைவிருக்கிறதா? 149 00:06:41,464 --> 00:06:43,633 அவனை போதை பழக்கத்திலிருந்து விடுவிக்க நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் 150 00:06:43,716 --> 00:06:46,052 அவனை ஒவ்வொரு நேரத்தில் அழைக்க வேண்டியிருந்ததே. 151 00:06:46,135 --> 00:06:48,805 அவளுடைய பைத்தியக்காரத்தனங்களில் இதுவும் ஒன்று. 152 00:06:48,888 --> 00:06:50,557 -அப்படியில்லை. -அப்படித்தான். 153 00:06:50,640 --> 00:06:51,808 -அதோடு இது உதவவில்லை. -அப்படியில்லை. 154 00:06:51,891 --> 00:06:54,018 நான் சொல்கிறேன், ஏனென்றால் இது எல்லாமே பொய். 155 00:06:54,102 --> 00:06:55,895 இதனால்தான் நான் பயணித்துக்கொண்டே இருக்கிறேன். 156 00:06:55,979 --> 00:06:57,522 மார்க், நான் ஜோஹானாவிடம் நிறைய பேசுவேன். 157 00:06:57,605 --> 00:07:00,525 அதோடு இங்கு நீ சொல்லும் பொய்களை நம்பும் ஒரே ஆள் அவள்தான். 158 00:07:00,608 --> 00:07:01,943 -என் பொய்களா? -ஆம். 159 00:07:02,026 --> 00:07:05,780 நீ வீட்டைவிட்டு ஓடியபோதும், ஜோஹானா நீ பொய் சொல்லவில்லை என்கிறாள். 160 00:07:05,864 --> 00:07:07,866 உன் மனம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினாள், 161 00:07:07,949 --> 00:07:11,744 அதனால் தொடர்ந்து பயணிக்கலாம், இல்லையென்றால்... எனக்குத் தெரியவில்லை. 162 00:07:11,828 --> 00:07:13,872 ஏதோ உன்னை தூண்டுவதாக அவள் நினைக்கிறாள், சரியா? 163 00:07:13,955 --> 00:07:16,499 நீ எப்படியோ தினமும் ஒரே நாளில் வாழ்வதாக நினைக்கிறாய். 164 00:07:16,583 --> 00:07:18,459 ஓ, அப்படியா? என்ன... எந்த நாளில்? 165 00:07:18,543 --> 00:07:20,503 உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கொண்ட தினம், மார்க். 166 00:07:20,587 --> 00:07:23,172 உன் கர்ப்பமான மனைவியை விட்டு பாலைவனத்திற்கு சென்ற நாள். 167 00:07:23,256 --> 00:07:25,884 இல்லை, ஆண்டி. நிறுத்து. 168 00:07:25,967 --> 00:07:26,968 இது என்ன நாள்? 169 00:07:27,927 --> 00:07:29,137 இது என்ன நாள் என்று சொல். 170 00:07:29,220 --> 00:07:31,931 இது... ஞாயிறு. ஞாயிறு, பிப்ரவரி 9. 171 00:07:32,015 --> 00:07:35,018 அரை மணிநேரம் முன்புதான் வீட்டைவிட்டு கிளம்பினேன், அப்போது குழந்தை இல்லை. 172 00:07:35,435 --> 00:07:37,228 உன் கைபேசியின் திரையைப் பார். 173 00:07:37,312 --> 00:07:38,396 அது என்ன தேதியை காட்டுகிறது? 174 00:07:38,479 --> 00:07:39,689 நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை... 175 00:07:39,772 --> 00:07:42,692 தயவுசெய்து, மார்க். மார்க், திரையில் உள்ள தேதியை படி. 176 00:07:42,775 --> 00:07:45,570 ஓ, கடவுளே. சரி, ஒரு நொடி, கடவுளே. 177 00:07:45,653 --> 00:07:47,280 இது தெளிவாக கூறுகிறது... 178 00:07:50,575 --> 00:07:52,619 இல்லை. சரி. 179 00:07:52,702 --> 00:07:54,412 அது... நீ எப்படி... 180 00:07:54,495 --> 00:07:57,040 அது... மிகவும் புத்திசாலித்தனம். அதை எப்படி செய்தாய்? 181 00:07:57,123 --> 00:07:58,333 நான் எதுவும் செய்யவில்லை. 182 00:07:58,416 --> 00:08:00,168 இல்லை, நீ என் கைபேசியில் தேதியை மாற்றிவிட்டாய், 183 00:08:00,251 --> 00:08:01,252 ஆண்டு கூட மாறியிருக்கிறது. 184 00:08:01,336 --> 00:08:03,129 சரி, அதுதான் நிஜம், மார்க். 185 00:08:03,213 --> 00:08:06,507 இல்லை. நீங்கள் என்னை குழப்ப பார்க்கிறீர்கள். 186 00:08:06,591 --> 00:08:07,967 மார்க், உன்னை நேசிக்கிறேன். 187 00:08:08,051 --> 00:08:11,221 நிஜமாக நேசிக்கிறேன், அதோடு நீ அழைப்பை எடுத்ததற்கு சந்தோஷப்படுகிறேன். 188 00:08:11,304 --> 00:08:13,056 ஆனால் இப்போது உனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. 189 00:08:13,139 --> 00:08:16,059 நீ திரும்ப வரவேண்டும் என விரும்பும் அழகான மனைவியும், 190 00:08:16,142 --> 00:08:20,855 எனவே, நீ எங்கிருந்தாலும், காரை திரும்பிக்கொண்டு அவர்களிடம் செல். 191 00:08:20,939 --> 00:08:22,899 தவறுகளை சரிசெய்ய தாமதமாகவில்லை என்று நம்புகிறேன். 192 00:08:22,982 --> 00:08:24,275 ஹலோ? 193 00:08:24,359 --> 00:08:28,196 ஆண்டி? நீ இருக்கிறாயா? ஆண்டி? 194 00:08:28,279 --> 00:08:30,406 மார்க்? நீங்களா? 195 00:08:30,490 --> 00:08:32,575 அம்மா? ஆண்டியுடனா இருக்கிறீர்கள்? 196 00:08:32,659 --> 00:08:35,828 ஓ, என் செல்லம். 197 00:08:35,911 --> 00:08:37,372 என் செல்லம். 198 00:08:39,415 --> 00:08:40,666 நீங்கள் நலமா? 199 00:08:42,334 --> 00:08:43,336 -உன்னை அழைத்தேன்... -அம்மா. 200 00:08:43,419 --> 00:08:47,465 ...ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்தான் யாரும் உன் குரலை கேட்ட கடைசி நாள். 201 00:08:47,549 --> 00:08:49,050 அது உன் நண்பன் ஆண்டிதான். 202 00:08:49,133 --> 00:08:50,760 ஆண்டியோடு பேசிக்கொண்டிருந்தேன். 203 00:08:51,719 --> 00:08:52,762 நீங்கள் நலமா? 204 00:08:52,845 --> 00:08:56,975 மார்க், நீ காணாமல் போனதிலிருந்தே நான் நலமாக இல்லை. 205 00:08:57,058 --> 00:08:59,561 உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது, செல்லம். 206 00:08:59,644 --> 00:09:04,649 தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் இதை சொல்ல வேறு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்... 207 00:09:04,732 --> 00:09:06,067 எதை சொல்ல? 208 00:09:06,150 --> 00:09:08,903 நீ ஏன் உன் குடும்பத்தை விட்டு ஓடிவிட்டாய் என்பது தெரியும். 209 00:09:08,987 --> 00:09:10,989 அதற்கு காரணம் உன் அப்பாதான். 210 00:09:11,072 --> 00:09:15,243 -நீ பிறந்தவுடன் அவர் விட்டுச் சென்றதால். -அம்மா. 211 00:09:15,326 --> 00:09:16,536 நான் சொல்வதைக் கேள். 212 00:09:17,287 --> 00:09:19,706 நான் கர்ப்பமாக இருந்தது உன் அப்பாவுக்கு தெரியாது. 213 00:09:21,499 --> 00:09:22,709 பொறுங்கள், என்ன? 214 00:09:22,792 --> 00:09:24,919 அவர்... இராணுவத்தில் இருந்தார். 215 00:09:25,003 --> 00:09:28,256 நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த அந்த நாள்தான் அவர் கிளம்பினார், 216 00:09:28,339 --> 00:09:30,967 அவரிடம் சொல்ல எனக்கு மனமில்லை. 217 00:09:32,093 --> 00:09:35,096 அதன்பிறகு சில வாரங்களில் அவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். 218 00:09:36,890 --> 00:09:38,933 அம்மா, என்ன சொல்கிறீர்கள்? நான்... 219 00:09:39,017 --> 00:09:41,686 நீ அவரைப் பற்றி கேட்கத் தொடங்கியபோது நீ சிறுவன், 220 00:09:41,769 --> 00:09:46,107 எனவே அவர் உலகில் வெவ்வேறு இடங்களில் இருப்பதாக சொன்னேன், 221 00:09:46,191 --> 00:09:49,194 என்றாவது ஒருநாள் அவர் வரக்கூடும் என்று. 222 00:09:49,277 --> 00:09:54,240 நீ சிறுவனாக இருந்தாய், அந்த கதை உனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. 223 00:09:54,324 --> 00:09:58,661 சில நேரங்களில் அவர் தொல்பொருள் ஆய்வாளர் என்று உன் நண்பர்களிடம் சொல்வாய். 224 00:09:58,745 --> 00:10:03,041 அதன் பிறகு அவர் ஒரு விண்வெளி வீரர், திரைப்பட நட்சத்திரம். 225 00:10:04,167 --> 00:10:06,085 எது உனக்கு மகிழ்ச்சி அளித்ததோ அதை. 226 00:10:06,169 --> 00:10:08,838 எப்படி நான் உன் மகிழ்ச்சியை கெடுப்பது? 227 00:10:08,922 --> 00:10:10,048 ஓ, அம்மா. 228 00:10:10,131 --> 00:10:13,343 ஒரு நாள் நீ கேட்பதை நிறுத்திவிட்டாய். 229 00:10:14,219 --> 00:10:16,012 ஏன் இப்படி செய்தீர்கள்? 230 00:10:16,095 --> 00:10:19,390 உன் அப்பா உன்னை முழு மனதுடன் நேசித்திருப்பார் என எனக்குத் தெரியும், 231 00:10:19,474 --> 00:10:21,392 காரணம், நீ ஒரு நல்ல மனிதன், மார்க். 232 00:10:21,476 --> 00:10:24,103 சொல்வது கேட்கிறதா? நீ நல்ல மனிதன். 233 00:10:27,690 --> 00:10:29,317 மார்க்? 234 00:10:29,776 --> 00:10:31,361 செல்லம், இருக்கிறாயா? 235 00:10:32,195 --> 00:10:33,279 மார்க்! 236 00:10:41,955 --> 00:10:43,581 அடச்சே! 237 00:10:46,167 --> 00:10:47,544 அடச்சே. 238 00:10:50,296 --> 00:10:53,633 ஓ, கடவுளே, நான் என்ன செய்கிறேன்? 239 00:10:57,845 --> 00:11:00,557 அம்மா? இருக்கிறீர்களா? 240 00:11:01,724 --> 00:11:02,850 அம்மா? 241 00:11:04,769 --> 00:11:06,980 முன்பே நீங்கள் இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாம். 242 00:11:07,564 --> 00:11:11,442 நிஜமாகவே. ஆனால் எனக்குப் புரிகிறது. 243 00:11:11,526 --> 00:11:13,778 இப்போது அவர் இறந்துவிட்டார் என்பதால், நான்... 244 00:11:13,862 --> 00:11:16,614 இது என்னை... மிகவும் வருத்தமடைய செய்கிறது. 245 00:11:16,698 --> 00:11:19,409 என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது. 246 00:11:24,622 --> 00:11:26,666 சரி, அம்மா, இதைக் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை 247 00:11:26,749 --> 00:11:30,795 ஆனால் நான்... காரைத் திருப்பிக்கொண்டு வருகிறேன். 248 00:11:30,879 --> 00:11:34,716 என் மனைவியை அழைத்து, நான் வீட்டிற்கு வருவதை சொல்லப்போகிறேன். 249 00:11:41,055 --> 00:11:42,473 -ஹலோ? -ஹாய். 250 00:11:42,974 --> 00:11:44,058 சொல்லுங்கள்? 251 00:11:44,142 --> 00:11:47,145 ஓ, மன்னிக்கவும்... நான்... நான் ரோஸை அழைத்தேன். 252 00:11:47,228 --> 00:11:49,731 இல்லை, இங்கே ரோஸ் என்று யாரும் இல்லை. நான் ஜீஸஸ். 253 00:11:49,814 --> 00:11:52,775 இது 555-0133 தானே? 254 00:11:52,859 --> 00:11:54,819 ஆம், என்னுடைய எண். 255 00:11:54,903 --> 00:11:56,696 ஓ, ச்சே, சரி. 256 00:12:03,119 --> 00:12:04,329 நிறுத்து. 257 00:12:04,412 --> 00:12:06,039 ஆண்டி பேசுகிறேன். 258 00:12:06,122 --> 00:12:08,875 ஆண்டி, நண்பா, நான்தான். மார்க் 259 00:12:08,958 --> 00:12:12,253 சரி, வேண்டாம்... கோபப்படாதே, தயவுசெய்து. 260 00:12:12,337 --> 00:12:14,380 பார், சில நிமிடங்களுக்கு முன்பு என் தவறை சரிசெய்ய 261 00:12:14,464 --> 00:12:16,507 எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று சொன்னாய். 262 00:12:16,591 --> 00:12:18,259 கடவுளே, மார்க். 263 00:12:18,343 --> 00:12:20,428 பல ஆண்டுகளுக்கு முன்பு நீ சொன்னதாக சொல்வாய், தெரியும். 264 00:12:20,511 --> 00:12:22,263 ஆனால் அது எனக்கு நடந்தது. 265 00:12:22,347 --> 00:12:25,016 நான் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன், அது என் மனைவிக்கு தெரிய வேண்டும். 266 00:12:25,099 --> 00:12:29,938 மார்க். நான்... இதை உன்னிடம் எப்படிச் சொல்வது என்று கூட தெரியவில்லை. 267 00:12:30,563 --> 00:12:32,649 ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே ரோஸ் உன்னை விவாகரத்து செய்துவிட்டாள். 268 00:12:33,441 --> 00:12:35,693 நீ இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 269 00:12:36,402 --> 00:12:38,530 உன் அம்மாவின் இறுதி சடங்கிற்குப் பிறகு, 270 00:12:38,613 --> 00:12:40,073 அதற்காக நீ வருவாய் என்று நாங்கள் நினைத்தோம் 271 00:12:40,156 --> 00:12:42,742 நீ வரவில்லை என்பதால், அதுதான். 272 00:12:43,409 --> 00:12:44,827 இப்போது ரோஸுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது. 273 00:12:46,704 --> 00:12:48,540 எவ்வளவு காலம் ஆகிவிட்டது? 274 00:12:48,623 --> 00:12:51,084 -நீ எதைப் பற்றி கேட்கிறாய்? -நாம் கடைசியாக பேசி. 275 00:12:51,167 --> 00:12:52,460 ச்சே, மார்க், தெரியவில்லை. 276 00:12:52,544 --> 00:12:53,545 சொல். 277 00:12:55,046 --> 00:12:56,881 ஜூலியனுக்கு இன்று 12 வயதாகிறது. 278 00:12:57,590 --> 00:12:59,425 இப்போது அவனுடை பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறோம். 279 00:13:00,301 --> 00:13:01,719 ஜூலியனா? 280 00:13:01,803 --> 00:13:02,804 உன் மகன். 281 00:13:03,555 --> 00:13:04,764 ஜூலியன் உன்னுடைய மகன். 282 00:13:04,847 --> 00:13:07,725 எனக்கு... எனக்கு ஒரு பையன் இருக்கிறானா? 283 00:13:07,809 --> 00:13:10,228 நண்பா, சொல்வதைக் கேள், நீ இதை தொடர்ந்து செய்ய முடியாது. 284 00:13:11,062 --> 00:13:15,692 சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் மீண்டும் அழைத்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. 285 00:13:15,775 --> 00:13:18,444 தயவுசெய்து, ரோஸ் இருக்கிறாளா? அவள்... உன்னுடன் இருக்கிறாளா? 286 00:13:18,528 --> 00:13:20,572 தயவுசெய்து அவளிடம் கொடுக்கிறாயா? 287 00:13:20,655 --> 00:13:22,657 இல்லை, அது நல்ல யோசனையாக தெரியவில்லை. 288 00:13:22,740 --> 00:13:25,577 நான் அவளிடம் ஒன்று சொல்ல வேண்டும். தயவுசெய்து. 289 00:13:28,288 --> 00:13:29,289 சரி. 290 00:13:30,498 --> 00:13:34,919 ஹேய். ஆம், அவன்தான். மார்க் பேசுகிறான். 291 00:13:37,839 --> 00:13:40,967 -ஹலோ? -ரோஸ், நான்தான். 292 00:13:41,509 --> 00:13:44,554 நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன். 293 00:13:44,637 --> 00:13:47,348 என்னை மன்னித்துவிடு... நான் மிகவும் வருந்துகிறேன். 294 00:13:48,433 --> 00:13:50,268 நான் இதை உனக்கு செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன். 295 00:13:51,144 --> 00:13:54,856 நான் மிகவும் பயந்திருந்தேன். 296 00:13:54,939 --> 00:13:56,816 நான் வீட்டிற்கு வருகிறேன், சரியா? 297 00:13:58,318 --> 00:14:00,987 மார்க், தயவுசெய்து வேண்டாம். 298 00:14:01,070 --> 00:14:02,614 நான் வர வேண்டும். 299 00:14:02,697 --> 00:14:06,576 பார், 12 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று உன் மகனை 300 00:14:06,659 --> 00:14:08,620 பார்க்க வேண்டும் என்று நீ நினைத்தால், 301 00:14:08,703 --> 00:14:11,414 நான் உன்னைத் தடுக்க மாட்டேன், ஆனால் இன்று வேண்டாம். 302 00:14:11,497 --> 00:14:14,167 இது போல அவனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நடுவில் வர வேண்டாம். 303 00:14:15,084 --> 00:14:16,502 நீ இன்னும் என்னை காதலிக்கிறாயா? 304 00:14:18,046 --> 00:14:19,047 நான்... 305 00:14:19,130 --> 00:14:20,131 தயவுசெய்து. 306 00:14:20,965 --> 00:14:22,842 நான் ஆண்டியை மணந்துகொண்டேன். 307 00:14:23,843 --> 00:14:24,886 என்ன? 308 00:14:24,969 --> 00:14:28,223 நீ காணாமல் போன பிறகு அவன் எனக்காக இருந்தான், இது இயல்பாக நடந்தது. 309 00:14:28,306 --> 00:14:29,307 அவன்... 310 00:14:31,059 --> 00:14:33,478 ஹலோ? மார்க், நீ இருக்கிறாயா? 311 00:14:34,646 --> 00:14:37,440 என் கை. 312 00:14:38,107 --> 00:14:39,108 ஹலோ? 313 00:14:39,192 --> 00:14:41,903 பரவாயில்லை. சில நிமிடங்களில் வீட்டிற்கு வருவேன், சரியா? 314 00:14:41,986 --> 00:14:44,280 ஆனால் கவலைப்படாதே, நான்... கொண்டாட்டத்துக்கு வர மாட்டேன், 315 00:14:44,364 --> 00:14:47,075 ஏனென்றால் என் கையில் இன்னும் இரத்தம் வழிகிறது. 316 00:14:47,158 --> 00:14:49,452 -உன் கையிலா? -என் வலது கையில். 317 00:14:49,536 --> 00:14:51,538 நான் இப்போது அதைப் பார்க்கிறேன். 318 00:14:51,621 --> 00:14:54,040 மிக நீண்ட காலத்திற்கு முன்பு நான் உன்னை விட்டு பிரியும்போது 319 00:14:54,123 --> 00:14:56,376 கேரேஜ் கதவை குத்தியதில் ஏற்பட்ட காயம் இன்னும் இருக்கிறது. 320 00:14:57,126 --> 00:14:58,753 நீ சொல்வது எனக்கு புரியவில்லை. 321 00:14:58,836 --> 00:15:04,300 அதாவது நீ எங்கிருக்கிறாயோ, அது வேறொரு நேரம், இடம் அல்லது ஏதோவொன்று. 322 00:15:04,384 --> 00:15:08,513 ஆனால் நான் வீட்டிற்கு வரும்போது, எனக்குத் தெரியும்... நீயாகவே இருப்பாய், 323 00:15:08,596 --> 00:15:12,433 எனக்கு சத்தியம் செய்தது போலவே எனக்காகக் காத்திருப்பாய். 324 00:15:12,517 --> 00:15:15,436 அது 12 ஆண்டுகளுக்கு முன்பு, மார்க். 325 00:15:15,520 --> 00:15:17,689 உனக்கு இருக்கலாம், ஆனால் எனக்கு இல்லை. 326 00:15:17,772 --> 00:15:21,234 சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்தவுடன், நான் சொல்வது சரியா என்பது தெரிந்துவிடும். 327 00:15:21,317 --> 00:15:23,987 நீ என் இதயத்தை உடைத்தாய், மார்க். 328 00:15:24,070 --> 00:15:25,697 நான் உன்னை மிகவும் நேசித்தேன். 329 00:15:26,364 --> 00:15:31,828 ஆனால் தயவுசெய்து, இப்போது திரும்பி வராதே. 330 00:15:31,911 --> 00:15:33,246 தயவுசெய்து, மார்க். 331 00:15:33,788 --> 00:15:34,789 ரோஸ். 332 00:15:35,456 --> 00:15:36,749 ரோஸ்! 333 00:15:37,917 --> 00:15:40,962 ரோஸ், வீட்டுக்கு அருகில் இருக்கிறேன். இன்னொரு நிமிடம், சரியா? 334 00:15:41,045 --> 00:15:42,463 இன்னொரு நிமிடம்தான் வாசலில் இருப்பேன். 335 00:15:44,132 --> 00:15:45,133 ஹலோ? 336 00:15:45,216 --> 00:15:47,427 இது மார்க்கா? 337 00:15:48,678 --> 00:15:49,679 ஆம். 338 00:15:50,847 --> 00:15:53,266 நான்... ஜூலியன். 339 00:15:53,349 --> 00:15:55,560 நான் ரோஸ் வால்ஷின் மகன். 340 00:15:56,144 --> 00:15:57,312 ஓ, கடவுளே. 341 00:15:57,395 --> 00:15:59,606 இது உண்மையிலேயே நீங்கள்தானா, இல்லை... 342 00:15:59,689 --> 00:16:02,984 என் அப்பாவின் பழைய எண்ணை வைத்திருக்கும் ஒருவரா என்று தெரியாது... 343 00:16:03,067 --> 00:16:05,612 இல்லை... இது நான்தான். 344 00:16:05,695 --> 00:16:08,615 நான் இந்த எண்ணை பல முறை அழைத்தேன், நான்... 345 00:16:08,698 --> 00:16:10,700 மன்னித்துவிடு, நான் உனக்காக அங்கே இல்லை. 346 00:16:11,409 --> 00:16:12,410 நிஜமாகவே. 347 00:16:13,244 --> 00:16:14,245 என்னை மன்னித்துவிடு. 348 00:16:16,164 --> 00:16:17,165 சரி... 349 00:16:19,417 --> 00:16:20,418 பார்... 350 00:16:20,501 --> 00:16:23,087 ஒருவேளை... ஒரு நாள் சில காரணங்களால், ஒன்றாக ஒரு... 351 00:16:24,214 --> 00:16:28,134 பீர் சாப்பிடவோ, இல்லை சந்திக்கவோ விரும்பினால், ஆம்... நான்... 352 00:16:29,719 --> 00:16:33,431 நான் உங்களிடம் சொல்ல நினைத்தேன்... அதற்கு சம்மதம் என்று. 353 00:16:33,514 --> 00:16:35,975 ஜூலியன், நான் சொல்வதை கேள். 354 00:16:36,059 --> 00:16:38,144 நாம் பீரை குடிப்போம், சரியா? 355 00:16:39,812 --> 00:16:43,149 அதையெல்லாம் செய்வோம். நிறைய மற்ற விஷயங்களையும். 356 00:16:43,233 --> 00:16:44,442 சொல்வது கேட்கிறதா? 357 00:16:45,902 --> 00:16:49,739 நான் சத்தியம் செய்கிறேன். நான் மீண்டும் உன்னை கைவிடமாட்டேன். 358 00:16:49,822 --> 00:16:52,242 உன்னை பூமியின் மகிழ்ச்சியான நபராக மாற்ற நான் மனிதனாக 359 00:16:52,325 --> 00:16:54,994 என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். 360 00:16:55,078 --> 00:16:56,246 சத்தியம் செய்கிறேன். 361 00:16:57,288 --> 00:16:58,790 கேட்க நன்றாக இருக்கிறது. 362 00:16:58,873 --> 00:17:01,960 ஆனால் அதற்கு முன்பு, நான் உன் அம்மாவைப் பார்க்க வேண்டும், சரியா? 363 00:17:02,043 --> 00:17:03,670 அவள் எனக்காகக் காத்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். 364 00:17:04,337 --> 00:17:05,879 ஆம். சரி. 365 00:17:06,965 --> 00:17:08,174 மகனே, நான் உன்னை நேசிக்கிறேன். 366 00:17:09,841 --> 00:17:11,344 நானும் உங்களை நேசிக்கிறேன், அப்பா. 367 00:17:14,638 --> 00:17:15,723 சரி. 368 00:17:16,975 --> 00:17:17,975 வீட்டிற்கு வந்துவிட்டேன். 369 00:17:18,768 --> 00:17:19,769 வீட்டிற்கு வந்துவிட்டேன். 370 00:17:20,353 --> 00:17:23,063 -அதிர்ஷ்டம் உண்டாகட்டும். -நன்றி. பை. 371 00:17:24,941 --> 00:17:28,778 ரோஸ், வீட்டிற்கு வந்துவிட்டேன். ரோஸ்? 372 00:18:35,136 --> 00:18:37,138 வசன தமிழாக்கம் அருண்குமார்