1 00:00:24,295 --> 00:00:27,882 நான், என்னுடைய சுயம், மற்றும் டார்லீன் 2 00:00:27,966 --> 00:00:31,261 மார்ச் 29 சான் ஃபிரான்சிஸ்கோ 3 00:00:31,344 --> 00:00:35,557 ஜூன் 5 ஹன்ட்ஸ்வில் 4 00:00:37,475 --> 00:00:39,561 911, உங்கள் அவசரநிலை என்ன? 5 00:00:39,644 --> 00:00:42,105 -நான்... -என்ன? 6 00:00:42,188 --> 00:00:45,567 நான் அவளை சுட்டுவிட்டேன். சரணடைய அழைத்திருக்கிறேன். 7 00:00:45,650 --> 00:00:48,444 நீங்கள் யாரையாவது இங்கே அனுப்ப விரும்பினால், நான் காத்திருப்பேன். 8 00:00:49,028 --> 00:00:51,072 சரி, நீங்கள் சுட்ட பெண் உயிருடன் இருக்கிறாரா? 9 00:00:51,155 --> 00:00:52,156 இல்லை. 10 00:00:52,240 --> 00:00:54,242 -அவருடன் இருக்கிறீர்களா? -ஆம். 11 00:00:54,325 --> 00:00:58,746 நான் தரையில் உட்கார்ந்திருக்கிறேன், அவள் என் மடியில் கிடக்கிறாள். 12 00:00:58,830 --> 00:01:00,999 உறுதியாக அவர் சுவாசிக்கவில்லையா? 13 00:01:01,499 --> 00:01:03,459 அவளை முகத்தில் சுட்டேன். இறந்துவிட்டாள். 14 00:01:03,543 --> 00:01:05,503 சரி. முகவரி என்ன, சார்? 15 00:01:05,587 --> 00:01:07,046 இது ஒரு விபத்து. 16 00:01:07,130 --> 00:01:09,966 நான் அவளை பயமுறுத்த விரும்பினேன். கொல்ல நினைக்கவில்லை... 17 00:01:10,049 --> 00:01:12,051 எனக்குப் புரிகிறது. முகவரி என்ன? 18 00:01:12,135 --> 00:01:17,140 சரி, அது 1255 அலுசா லேன். அது அவளுடைய வீடு. 19 00:01:17,223 --> 00:01:18,683 இன்னும் ஆயுதம் வைத்திருக்கிறீர்களா? 20 00:01:18,766 --> 00:01:22,562 -ஆம், ஷாட்கன். -சரி, சார். உங்கள் பெயர் என்ன? 21 00:01:23,146 --> 00:01:25,607 ஃபிளாய்ட். ஃபிளாய்ட் நெல்சன். 22 00:01:25,690 --> 00:01:28,651 ஃபிளாய்ட், அந்த துப்பாக்கியில் குண்டுகளை அகற்றிவிட்டு அதை 23 00:01:28,735 --> 00:01:30,278 ஓரமாக வையுங்கள், சரியா? 24 00:01:30,862 --> 00:01:33,198 -சரி. -அதிகாரிகள் வந்துகொண்டிருக்கிறீர்கள். 25 00:01:33,781 --> 00:01:35,575 இப்போது என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? 26 00:01:36,743 --> 00:01:38,828 நான்... வீட்டில் இருந்தேன். 27 00:01:38,912 --> 00:01:42,749 அவள் அழைத்தாள், உடனே தன் எதிர்கால திட்டத்தைப் பற்றி சொன்னாள். 28 00:01:42,832 --> 00:01:44,959 அவளுடைய மோசமான திட்டங்களை சொன்னாள், 29 00:01:45,043 --> 00:01:48,713 அவள் என் பொருட்களை பேக் செய்ததாகவும், என்னை திருமணம் செய்யமாட்டாள் என்றும். 30 00:01:48,796 --> 00:01:50,798 அது உங்களை கோபப்படுத்தியிருக்கிறது. புரிகிறது. 31 00:01:50,882 --> 00:01:54,552 அவள் தன் சகோதரியுடன் வெளியூருக்கு செல்வதாக சொன்னாள். நான்... 32 00:01:56,054 --> 00:01:58,223 நான்... அவளைக் கொல்ல நினைக்கவில்லை. 33 00:01:58,306 --> 00:02:00,642 நான் கதவை தட்டிக் கொண்டிருந்தேன், அவள் திறக்கவில்லை. 34 00:02:00,725 --> 00:02:04,604 எனவே என் டிரக்கிலிருந்து துப்பாக்கியை எடுத்து, கதவை சுட்டு திறக்க முயன்றேன். 35 00:02:04,687 --> 00:02:08,148 நான்... அவள் மறுபக்கம் இருந்தது எனக்குத் தெரியாது. 36 00:02:08,232 --> 00:02:10,318 அது எனக்கு விபத்து போலத்தான் தெரிகிறது. 37 00:02:10,401 --> 00:02:13,029 அது விபத்து இல்லை. நான் குற்றவாளி, புரிகிறதா? 38 00:02:13,655 --> 00:02:15,823 புரிகிறது, ஃபிளாய்ட். 39 00:02:16,699 --> 00:02:20,370 -என்ன, உங்கள் பெயர் என்ன? -மன்னிக்கவும்? 40 00:02:20,870 --> 00:02:22,580 உங்கள் பெயர் என்ன? தயவுசெய்து. 41 00:02:22,997 --> 00:02:25,833 நான் இப்போது ஒரு மனிதருடன் பேச விரும்புகிறேன். 42 00:02:27,210 --> 00:02:28,836 என் பெயர் ஆனா. 43 00:02:29,420 --> 00:02:32,131 ஆனா. நல்ல பெயர். 44 00:02:33,466 --> 00:02:34,551 டார்லீன் 45 00:02:34,634 --> 00:02:36,844 துப்பாக்கியில் இருந்து குண்டை அகற்றிவிட்டீர்களா, சார்? 46 00:02:37,929 --> 00:02:39,639 சார்? இருக்கிறீர்களா? 47 00:02:40,306 --> 00:02:43,768 அவள்... அவள் இப்போது என்னை அழைக்கிறாள். 48 00:02:43,851 --> 00:02:45,353 என்ன? 49 00:02:45,436 --> 00:02:48,398 -யார்? -அவள் என் மடியில் இறந்து கிடக்கிறாள். 50 00:02:50,441 --> 00:02:53,194 -ஹலோ? -உன் பொருட்களை பேக் செய்தேன். 51 00:02:53,278 --> 00:02:54,612 அதை வாசலில் விட்டுவிடுகிறேன். 52 00:02:54,696 --> 00:02:58,783 காரணம் தெரியும்? உன்னுடன் போராட எனக்கு இனிமேலும் சக்தி இல்லை. 53 00:02:58,867 --> 00:03:02,120 நான் சொல்வது புரிகிறதா? நான் உன்னை திருமணம் செய்யப்போவதில்லை. 54 00:03:02,203 --> 00:03:04,038 நான் என் சகோதரியுடன் வெளியூர் செல்கிறேன். 55 00:03:04,122 --> 00:03:06,583 எனவே என் மனதை மாற்ற முயற்சிக்க இங்கே வரவேண்டாம், 56 00:03:06,666 --> 00:03:08,668 ஏனென்றால் என் மனம் மாறப்போவதில்லை, நான் உன்னை திருமணம் செய்யப்போவதில்லை, 57 00:03:08,751 --> 00:03:10,295 நான் பெர்னீஸுடன் புறப்படுகிறேன். 58 00:03:12,297 --> 00:03:14,257 -யார் நீ? -என்ன? 59 00:03:14,340 --> 00:03:16,968 யார் நீ? 60 00:03:17,051 --> 00:03:18,636 ஓ, முட்டாள்! 61 00:03:18,720 --> 00:03:21,639 நீ குடித்திருக்கிறாயா? கண்டிப்பாக குடித்திருப்பாய். 62 00:03:22,807 --> 00:03:25,018 டார்லீன்? இது நீயா? 63 00:03:25,101 --> 00:03:27,312 ஃபிளாய்ட், உனக்கு என்ன ஆனது? 64 00:03:28,646 --> 00:03:31,733 நீ அவள் இல்லை. நீ அவளாக இருக்க முடியாது. பை. 65 00:03:33,067 --> 00:03:36,029 -திரு. நெல்சன்? -எனக்குப்... புரியவில்லை. 66 00:03:36,946 --> 00:03:40,867 அவளைப் போலவே பேசும் ஒருவள் அவளுடைய எண்ணிலிருந்து என்னை அழைத்து 67 00:03:40,950 --> 00:03:44,454 சில நிமிடங்களுக்கு முன்பு அவள் என்னிடம் சொன்னதை அப்படியே சொன்னாள். 68 00:03:45,371 --> 00:03:47,749 சரி, யாராவது அவருடைய கைபேசியைப் பயன்படுத்தலாம். 69 00:03:49,500 --> 00:03:51,294 -அடச்சே. -சார்? 70 00:03:51,377 --> 00:03:54,380 அவள் கைபேசி இங்கே இருக்கிறது. தரையில். 71 00:03:54,464 --> 00:03:57,634 -நான் அதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். -எனக்கு சரியாக புரியவில்லை. 72 00:03:57,717 --> 00:03:59,344 இது எப்படி நடக்கிறது? 73 00:03:59,844 --> 00:04:02,430 சார், நீங்கள் இப்போது அதிர்ச்சியில் இருக்கக்கூடும், 74 00:04:02,513 --> 00:04:06,601 நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். புரிந்ததா? 75 00:04:07,060 --> 00:04:10,647 அதிகாரிகள் வருகிறார்கள். துப்பாக்கியில் குண்டை அகற்றிவிட்டீர்களா? 76 00:04:11,814 --> 00:04:12,941 சார்? 77 00:04:13,024 --> 00:04:14,859 என் அழைப்பை ஹோல்டில் வைத்திருந்தாயா? 78 00:04:15,818 --> 00:04:16,860 டார்லீன்? 79 00:04:16,944 --> 00:04:19,112 நீ இது எதையும் கேட்க விரும்பவில்லை என்று தெரியும், 80 00:04:19,197 --> 00:04:21,658 ஆனால் நீ கேட்க வேண்டும். இதற்கு மேல் முடியாது, சரியா? 81 00:04:21,741 --> 00:04:25,662 இது, நம் உறவு, எல்லாம் முடிந்துவிட்டது, இதுதான் நேரம். 82 00:04:25,745 --> 00:04:28,748 என் அப்பாவின் இறுதி சடங்கிற்கு நீ குடிபோதையில் வந்தாயா? 83 00:04:28,831 --> 00:04:31,251 நீ குடியை விடவும் மறுக்கிறாய், அதோடு நான்... 84 00:04:31,334 --> 00:04:34,921 -இனிமேலும் என்னால் உன்னை சுமக்க முடியாது. -இல்லை... 85 00:04:35,004 --> 00:04:37,131 ஓ, கடவுளே. 86 00:04:37,799 --> 00:04:40,843 -அட கடவுளே. என்ன நடக்கிறது? -சார், நீங்கள் என்னுடன் இணைப்பிலேயே 87 00:04:40,927 --> 00:04:43,846 -இருங்கள். ஃபிளாய்ட்? -சொல்லுங்கள்? 88 00:04:44,347 --> 00:04:47,267 நீங்கள் சுட்ட பெண் உறுதியாக உங்கள் வருங்கால மனைவிதானா? 89 00:04:48,476 --> 00:04:50,019 -என்ன? -கதவு வழியாக 90 00:04:50,103 --> 00:04:53,815 அவரை முகத்தில் துப்பாக்கியால் சுட்டதாக சொன்னீர்கள். 91 00:04:53,898 --> 00:04:56,401 ஒருவேளை அவர் முகம் சிதைந்திருந்தால், 92 00:04:56,484 --> 00:04:59,737 நீங்கள் வேறு பெண்ணை சுட்டுவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது. 93 00:05:00,572 --> 00:05:04,033 அவரை அடையாளம் காணும் ஏதாவது அவர் உடலில் இருக்கிறதா? 94 00:05:04,117 --> 00:05:07,954 -மச்சம்? பிறப்பு அடையாளம்? -எங்கும் இரத்தம். 95 00:05:08,037 --> 00:05:12,083 -அது அவளா என்று என்னால் சொல்ல முடியவில்லை. -கையில் மோதிரம் இருக்க வேண்டும், இல்லையா? 96 00:05:12,166 --> 00:05:14,794 -ஆம். -சரி, அவர் அதை அணிந்திருக்கிறாரா? 97 00:05:17,130 --> 00:05:19,340 ஓ, கடவுளே, இல்லை. 98 00:05:19,424 --> 00:05:22,010 ஓ, இந்த பெண்ணின் விரலில் மோதிரம் இல்லை. 99 00:05:22,093 --> 00:05:25,013 அவர் தன் சகோதரியுடன் ஊரை விட்டு வெளியேறுவதாகக் சொன்னார். 100 00:05:25,096 --> 00:05:26,639 அது அவராக இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? 101 00:05:27,557 --> 00:05:28,766 பெர்னீஸா? 102 00:05:28,850 --> 00:05:31,227 டார்லீனும் பெர்னீஸும் ஒரே மாதிரியாக இருப்பார்களா? 103 00:05:32,312 --> 00:05:33,521 ஓ, ச்சே. 104 00:05:33,897 --> 00:05:37,025 ச்சே. நான் பெர்னீஸை சுட்டுவிட்டேனா? அவளுடைய சகோதரியை சுட்டுவிட்டேன். 105 00:05:37,108 --> 00:05:40,778 சரி, நீங்கள் ஒருவேளை டார்லீனுடன் தொலைபேசியில் பேசியிருக்கலாம். 106 00:05:40,862 --> 00:05:43,865 ஓ, கடவுளே. 107 00:05:45,033 --> 00:05:48,203 டார்லீன் மீண்டும் அழைக்கிறாள். இதை நான் அவளிடம் விளக்க வேண்டும். 108 00:05:48,286 --> 00:05:50,121 வேண்டாம், தயவுசெய்து, சார். ஃபிளாய்ட், வேண்டாம்... 109 00:05:51,372 --> 00:05:52,582 ஃபிளாய்ட்? 110 00:05:54,792 --> 00:05:56,502 இது நிஜமாகவே நீதானா? 111 00:05:58,296 --> 00:05:59,881 நீ அழுகிறாயா? 112 00:06:00,548 --> 00:06:03,384 விளையாடுகிறாய்தானே? இப்போது உனக்கு அக்கறை வந்துவிட்டதா? 113 00:06:03,468 --> 00:06:05,220 நீ உயிருடன் இருக்கிறாய், டார்லீன். 114 00:06:06,095 --> 00:06:10,433 என் உணர்வு உனக்கு தெரியாது... இது மகிழ்ச்சியளிக்கிறது. 115 00:06:10,516 --> 00:06:12,185 நீ ஒரு பெரிய ஏமாற்றுக்காரன். 116 00:06:12,268 --> 00:06:15,813 நான் இனியும் இந்த நடிப்பை நம்பமாட்டேன். அது நடக்கப்போவதில்லை. 117 00:06:15,897 --> 00:06:17,357 ஓ, அன்பே. 118 00:06:17,440 --> 00:06:20,652 இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் இன்று மிகவும் மோசமான ஒன்று நடந்தது. 119 00:06:20,735 --> 00:06:21,861 என்ன? 120 00:06:21,945 --> 00:06:25,823 நீ... பெர்னீ... உன் சகோதரி... 121 00:06:25,907 --> 00:06:27,367 நான்... ஒருவேளை, 122 00:06:27,450 --> 00:06:30,703 -தற்செயலாக அவளை சுட்டிருக்கலாம். -இது வேடிக்கை இல்லை. 123 00:06:30,787 --> 00:06:32,997 -நீ எதைப் பற்றி பேசுகிறாய்? -மன்னித்துவிடு. 124 00:06:33,081 --> 00:06:37,335 நான் உன்னை பயமுறுத்த வாசல் கதவை சுட்டேன். 125 00:06:37,418 --> 00:06:40,922 -ஒரு எச்சரிக்கையைப் போல. -நிறுத்து! ஃபிளாய்ட், நிறுத்து. 126 00:06:41,005 --> 00:06:43,967 -இது வேடிக்கை இல்லை. -இது வேடிக்கை இல்லை. மன்னித்துவிடு. 127 00:06:44,050 --> 00:06:46,469 -உன்னை பயமுறுத்த விரும்பினேன். -பெர்னீஸ்! 128 00:06:46,553 --> 00:06:49,138 என்ன? என்ன ஆனது? 129 00:06:49,222 --> 00:06:51,766 -கடவுளே. ஒன்றுமில்லை. -என்ன? 130 00:06:52,725 --> 00:06:58,314 ஃபிளாய்ட், முட்டாளே! பெர்னீஸ் இங்கே இருக்கிறாள். அவள் மாடியில் இருந்தாள். 131 00:06:58,398 --> 00:07:02,360 -அவள்... அவளா? -ஆம், அவள்தான். 132 00:07:02,443 --> 00:07:03,820 எனவே நீ செய்வது எதுவாக இருந்தாலும், 133 00:07:03,903 --> 00:07:09,367 நீ செய்யும் இந்த ஏமாற்று வேலை, அது செயல்படவில்லை. 134 00:07:10,118 --> 00:07:12,745 என்ன... பொறு. இப்போது நீ எங்கே இருக்கிறாய்? 135 00:07:12,829 --> 00:07:16,833 வீட்டில் இருக்கிறேன். வெளியேறப்போகிறேன், எனவே இங்கு வராதே. 136 00:07:16,916 --> 00:07:19,919 நான் இப்போது சொல்வது உனக்கு கேட்டதா? இங்கே வராதே. 137 00:07:20,003 --> 00:07:22,755 இது சாத்தியமில்லை, நான் உன் வீட்டில் இருக்கிறேன். 138 00:07:22,839 --> 00:07:24,549 நீ என்ன சொல்கிறாய்? 139 00:07:24,632 --> 00:07:27,260 உன் மோதிரத்தை கழற்றினாயா? நிச்சயதார்த்த மோதிரம்? 140 00:07:27,343 --> 00:07:30,638 ஆம், கழற்றிவிட்டேன், உனக்கு அது திரும்ப கிடைக்காது. 141 00:07:30,722 --> 00:07:33,683 அதை விற்று நீ எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்பப் பெறப்போகிறேன். 142 00:07:33,766 --> 00:07:35,351 மோதிரத்தை எங்கே வைத்தாய்? 143 00:07:35,852 --> 00:07:39,272 என் பாக்கெட்டில், முட்டாளே. வேறு எங்கு? 144 00:07:39,355 --> 00:07:40,899 பை, ஃபிளாய்ட். என் வீட்டிற்கு வராதே. 145 00:07:40,982 --> 00:07:43,735 ஆனால் நான் உன் வீட்டில்தான் இருக்கிறேன்! 146 00:07:48,698 --> 00:07:49,699 ஃபிளாய்ட்? 147 00:07:50,617 --> 00:07:51,743 ஃபிளாய்ட்? 148 00:07:51,826 --> 00:07:56,414 அவள் தன் சகோதரியோடு எங்கோ இருக்கிறாள். எனவே இது அவள் உடலும் அல்ல. 149 00:07:56,497 --> 00:07:58,958 அட கடவுளே. 150 00:07:59,042 --> 00:08:01,502 -ஓ, கடவுளே. -பிலாய்ட், என்ன செய்கிறீர்கள்? 151 00:08:01,586 --> 00:08:03,379 -அவளை நகர்த்துகிறேன். -வேண்டாம். 152 00:08:03,463 --> 00:08:05,840 -அவள் சட்டையைப் பார்க்கிறேன். -வேண்டாம். 153 00:08:05,924 --> 00:08:08,426 டார்லீன் தொலைபேசியில் சொன்னாள், அந்த மோதிரத்தை... 154 00:08:09,219 --> 00:08:11,262 ஓ, கடவுளே. 155 00:08:11,846 --> 00:08:14,307 அவள் சொன்னது போலவே மோதிரம் அவள் சட்டைப் பையில் இருக்கிறது. 156 00:08:14,891 --> 00:08:16,184 டார்லீன். 157 00:08:17,477 --> 00:08:21,689 நான் அவளைக் கொன்றுவிட்டேன், என் அன்புக்குரியவளை கொன்றுவிட்டேன். 158 00:08:22,232 --> 00:08:25,151 அவள் மோதிரத்தை கழற்றி பையில் போட்டதாக சொன்னாள், 159 00:08:25,235 --> 00:08:26,236 நான் அதை கண்டுபிடித்துவிட்டேன். 160 00:08:26,319 --> 00:08:30,907 அவள் எப்படி ஒரே நேரத்தில் இங்கே இறந்து கிடக்கவும், அழைக்கவும் முடியும்? 161 00:08:30,990 --> 00:08:34,035 -இங்கே என்ன நடக்கிறது? -ஃபிளாய்ட்? 162 00:08:34,118 --> 00:08:36,954 நான்... எனக்குத் தெரியும். 163 00:08:37,038 --> 00:08:38,705 -என்ன? -நான் சொல்வதை கேளுங்கள். 164 00:08:38,790 --> 00:08:41,376 எனக்கு இது போன்ற அழைப்பு வருவது முதல் முறை அல்ல. 165 00:08:41,876 --> 00:08:43,086 என்ன? அப்படியா? 166 00:08:43,169 --> 00:08:46,339 கடந்த இரண்டு வாரங்களாக, எங்களுக்கு நிறைய விசித்திரமான அழைப்புகள் வந்தன, 167 00:08:46,422 --> 00:08:49,509 இது போன்ற விஷயங்களை விவரிக்கும் வெவ்வேறு நபர்களிடம் இருந்து. 168 00:08:49,592 --> 00:08:51,678 முதலில், அவர்கள் பொய் சொல்வதாக நினைத்தேன், 169 00:08:51,761 --> 00:08:53,763 ஆனால் இது நடக்கிறது என்பதை இனியும் என்னால் மறுக்க முடியாது. 170 00:08:53,846 --> 00:08:56,474 ஓ. இது நிச்சயமாக நடக்கிறது. 171 00:08:56,558 --> 00:09:00,186 எப்படியோ, டார்லீன் உங்களை கடந்த காலத்திலிருந்து அழைப்பதாக நினைக்கிறேன். 172 00:09:00,270 --> 00:09:03,398 -சில நிமிடங்கள் கடந்த காலத்திலிருந்து. -பொறுங்கள், என்ன? 173 00:09:03,481 --> 00:09:04,482 நான் சொல்கிறேன், 174 00:09:04,566 --> 00:09:07,652 இங்குள்ள உதவி மையத்துக்கு இது போன்ற நிறைய அழைப்புகள் வருகின்றன. 175 00:09:07,735 --> 00:09:09,988 எந்த அர்த்தமும் தராத அழைப்புகள். 176 00:09:10,864 --> 00:09:13,032 இது ஒரு அதிசயம். 177 00:09:13,116 --> 00:09:15,201 என்ன... அதிசயம் என்று எதை சொல்கிறீர்கள்? 178 00:09:15,285 --> 00:09:18,621 அவள் இன்னும் அழைக்கிறாள் என்றால், என்னால் அவளை காப்பாற்ற முடியும். 179 00:09:18,705 --> 00:09:23,877 சரி, ஒருவேளை கடவுள் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை அளிக்கக்கூடும். 180 00:09:26,254 --> 00:09:30,008 நன்றி, ஆனா. என்னை நம்பியதற்கு நன்றி. 181 00:09:30,091 --> 00:09:32,635 ஃபிளாய்ட், அதிகாரிகள் எந்த நிமிடமும் அங்கு இருப்பார்கள். 182 00:09:32,719 --> 00:09:34,721 உங்களுக்கு அதிக நேரம் இல்லை. 183 00:09:34,804 --> 00:09:38,057 எனக்குத் தெரியும். பை, ஆனா. அதோடு... நன்றி. 184 00:09:45,523 --> 00:09:48,193 ஃபிளாய்ட்? இருக்கிறாயா? 185 00:09:48,276 --> 00:09:52,280 -மன்னித்துவிடு, டார்லீன். -பொறு, என்ன? 186 00:09:52,363 --> 00:09:53,990 என்னை மன்னித்துவிடு என்றேன். 187 00:09:55,408 --> 00:09:56,409 ஆஹா. 188 00:09:57,702 --> 00:10:01,581 நான்... நீ அந்த வார்த்தையை சொல்லி நான் கேட்டதாக நினைக்கவில்லை. 189 00:10:01,664 --> 00:10:02,874 எனக்குத் தெரியும். 190 00:10:04,209 --> 00:10:05,752 நான் சுயநலவாதி என்று தெரியும், 191 00:10:05,835 --> 00:10:09,005 நிஜமாக நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர முற்றிலும் தவறிவிட்டேன். 192 00:10:09,839 --> 00:10:13,051 ஃபிளாய்ட், நீ இப்போது நிஜமாகத்தான் சொல்கிறாயா? 193 00:10:13,134 --> 00:10:14,928 நான் உன் உணர்வுகளுடன் விளையாடினேன். 194 00:10:15,011 --> 00:10:18,389 நான் உனக்கு அந்த மோதிரத்தை கொடுத்தேன், ஆனால் பொறுப்பாக இருக்கவில்லை, நான்... 195 00:10:19,015 --> 00:10:20,600 என்னை மன்னித்துவிடு. 196 00:10:20,683 --> 00:10:25,021 நான்... உனக்கு ஒருபோதும் தகுதியானவன் இல்லை. உன்னை நேசிக்கிறேன், அன்பே. 197 00:10:25,605 --> 00:10:29,526 என் அறிவுகெட்ட மூளையால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன். 198 00:10:29,609 --> 00:10:32,111 நீ சில நேரங்களில் மிகவும் கோபப்படுத்துவாய், தெரியுமா? 199 00:10:32,195 --> 00:10:33,905 தெரியும், அன்பே. 200 00:10:33,988 --> 00:10:35,949 நான் இன்னொன்று சொல்ல வேண்டும். 201 00:10:36,032 --> 00:10:38,952 -இது ஹன்ட்ஸ்வில் காவல்துறை -ச்சே. 202 00:10:39,035 --> 00:10:40,119 அவர்கள் வந்துவிட்டார்கள். 203 00:10:40,203 --> 00:10:42,330 -உன் ஆயுதத்தை கீழே போடு. -ஃபிளாய்ட், என்ன நடக்கிறது? 204 00:10:42,413 --> 00:10:44,207 -என்ன நடக்கிறது? என்ன... -துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு 205 00:10:44,290 --> 00:10:46,918 உன் தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு வெளியே வா. 206 00:10:47,001 --> 00:10:49,504 நான்... எனக்கு ஒரு நிமிடம் தேவை, சரியா? 207 00:10:49,587 --> 00:10:52,340 நான் சொல்வதை கேட்பதாக உறுதியளிக்கிறேன். 208 00:10:52,423 --> 00:10:55,552 ஃபிளாய்ட், அங்கே என்ன நடக்கிறது? 209 00:10:56,094 --> 00:10:58,221 ஓ, பொறு, நீ இங்கே இருக்கிறாய். 210 00:10:58,304 --> 00:10:59,305 என்ன? 211 00:10:59,389 --> 00:11:01,432 உன் டிரக் வந்து வெளியே நிற்கிறது. 212 00:11:01,516 --> 00:11:03,351 -அடச்சே. -நீ இயல்பாக இருப்பதாக தெரியவில்லை. 213 00:11:03,434 --> 00:11:07,188 சரி, டார்லீன், நீ வாசல் கதவை விட்டு விலகி இரு. 214 00:11:07,272 --> 00:11:08,857 என்ன? ஏன்? 215 00:11:08,940 --> 00:11:12,569 நான் நிறைய குடித்திருக்கிறேன், முட்டாள்தனமாக ஏதாவது செய்வேன். 216 00:11:12,652 --> 00:11:14,445 ஃபிளாய்ட், எனக்குப் புரியவில்லை. 217 00:11:14,529 --> 00:11:16,906 அங்கே இருப்பது உண்மையில் நான் இல்லை. 218 00:11:16,990 --> 00:11:19,701 -அதாவது, அது, ஆனால்... -கதவைத் திற, டார்லீன். 219 00:11:19,784 --> 00:11:21,578 -சொல்வது கேட்கிறதா? -ஓ, ச்சே. 220 00:11:21,661 --> 00:11:24,080 டார்லீன், வேண்டாம். திறக்காதே. 221 00:11:24,163 --> 00:11:27,458 -டார்லீன். என்னை உள்ளே விடு. -அன்பே, என்ன நடக்கிறது? 222 00:11:27,542 --> 00:11:30,169 ஒரே நேரத்தில் நீ எப்படி இங்கேயும், என்னுடன் தொலைபேசியில் பேசவும் முடியும்? 223 00:11:30,253 --> 00:11:31,921 -கதவைத் திற! -யார் அது? 224 00:11:32,005 --> 00:11:35,133 டார்லீன், கேள். என்னை நம்பு கதவைத் திறக்காதே. 225 00:11:35,216 --> 00:11:37,802 டார்லீன், நீ உள்ளே இருப்பது எனக்குத் தெரியும். 226 00:11:37,886 --> 00:11:39,637 நீ உள்ளே இருப்பது தெரியும்! 227 00:11:39,721 --> 00:11:41,639 சரி, நம்புகிறேன். 228 00:11:41,723 --> 00:11:43,766 -நான் என்ன செய்வது? -உன் சகோதரி உடன் இருக்கிறாளா? 229 00:11:43,850 --> 00:11:46,102 திரு. நெல்சன்? இதுதான் கடைசி எச்சரிக்கை. 230 00:11:46,185 --> 00:11:48,396 ஆம். ஆம், பெர்னீஸ் என்னுடன் இருக்கிறாள். 231 00:11:48,479 --> 00:11:51,024 நாங்கள் கதவை உடைத்துவிட்டு உள்ளே நுழைவோம். 232 00:11:51,107 --> 00:11:55,653 சரி, நீ விளையாட வேண்டுமா? கொஞ்சம் விளையாடுவோம், டார்லீன்! 233 00:11:55,737 --> 00:11:58,072 ஓ, இல்லை. அது நடக்கப்போகிறது. பின் வழியாக வெளியே போ. 234 00:11:58,156 --> 00:11:59,908 காரில் ஏறி கிளம்பு. 235 00:12:00,825 --> 00:12:02,327 ஏன்? எனக்குப் புரியவில்லை. 236 00:12:02,410 --> 00:12:05,330 நீ என்னிடமிருந்து முடிந்தவரை விலகிச் செல். புரிகிறதா? 237 00:12:05,413 --> 00:12:09,876 நான் கெட்டவன். நான் ஒரு கெட்டவன், எனக்கு உதவி தேவை. 238 00:12:09,959 --> 00:12:12,170 எனவே அங்கிருந்து கிளம்பு, எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்காதே. 239 00:12:12,253 --> 00:12:14,464 -சத்தியமாக? -என்ன? ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? 240 00:12:14,547 --> 00:12:16,299 -எனக்குப் புரியவில்லை. -தயவுசெய்து. 241 00:12:16,382 --> 00:12:18,760 -இல்லை, நீ சத்தியம் செய். -திரு. நெல்சன். 242 00:12:18,843 --> 00:12:21,888 -தயவுசெய்து. -சரி. 243 00:12:22,722 --> 00:12:23,556 நான் சத்தியம் செய்கிறேன். 244 00:12:23,640 --> 00:12:25,767 துப்பாக்கியை போட்டுவிட்டு கையை தூக்கிக்கொண்டு வெளியே வா! 245 00:12:25,850 --> 00:12:27,060 அன்பே? 246 00:12:27,143 --> 00:12:28,937 டார்லீன்? 247 00:12:29,020 --> 00:12:32,607 ஓ, பேசு! தயவுசெய்து உனக்கு ஒன்றுமில்லை என்று சொல், அன்பே! 248 00:12:33,441 --> 00:12:35,777 நான் நலம். 249 00:12:35,860 --> 00:12:38,905 நாங்கள் பின் வழியாக செல்கிறோம். காரில் ஏறுகிறோம். 250 00:12:38,988 --> 00:12:40,490 ஓ, நன்றி, கடவுளே. 251 00:12:40,573 --> 00:12:43,159 உன்னை விட்டு விலக சத்தியம் செய்தேன், ஆனால் ஏன் என்று தெரியவில்லை. 252 00:12:43,243 --> 00:12:45,328 இப்போதே கிளம்பு, திரும்பிப் பார்க்காதே. 253 00:12:47,288 --> 00:12:48,790 -ஹேய்! -ஓ, இல்லை. 254 00:12:48,873 --> 00:12:51,876 டார்லீன், நீ எங்கு செல்கிறாய்? இங்கே திரும்பி வா! 255 00:12:52,460 --> 00:12:54,963 -டார்லீன்? -திரும்பி வா என்றேன்! 256 00:12:57,590 --> 00:12:58,967 டார்லீன்? 257 00:13:00,093 --> 00:13:01,469 நான் நன்றாக இருக்கிறேன். 258 00:13:01,553 --> 00:13:03,805 நான்... நன்றாக இருக்கிறேன், ஃபிளாய்ட். 259 00:13:04,889 --> 00:13:06,766 நீ ஒரு கேடுகெட்டவன், ஃபிளாய்ட்! 260 00:13:07,642 --> 00:13:10,520 மன்னித்துவிடு, அன்பே, நீ அல்ல. இன்னொரு நீ. அவன் மோசமானவன். 261 00:13:10,603 --> 00:13:11,813 தெரியும். 262 00:13:11,896 --> 00:13:15,483 மற்றொருவன்... சரி, அது இன்னும் நான்தான், ஆனால் ஆம். கெட்டவன். 263 00:13:16,234 --> 00:13:18,111 -எனக்கு உதவியதற்கு நன்றி. -சரி. 264 00:13:18,194 --> 00:13:19,237 அசையாதே! 265 00:13:19,320 --> 00:13:21,072 நீ... விலகிச்செல்கிறாய், பாதுகாப்பாக இருக்கிறாய். 266 00:13:23,241 --> 00:13:24,242 ஃபிளாய்ட்? 267 00:13:25,034 --> 00:13:26,244 ஃபிளாய்ட், அன்பே? 268 00:13:28,121 --> 00:13:30,415 சரி, அவன் விழுந்துவிட்டான். 269 00:13:31,165 --> 00:13:33,334 உன்னை நேசிக்கிறேன், அன்பே. 270 00:13:34,419 --> 00:13:36,129 நான் உன்னை நேசிக்கிறேன். 271 00:14:42,153 --> 00:14:44,155 வசன தமிழாக்கம் அருண்குமார்