1 00:00:24,775 --> 00:00:27,986 அம்மா 2 00:00:28,070 --> 00:00:31,448 செப்டம்பர் 14 இன்டியன் வெல்ஸ் 3 00:00:31,532 --> 00:00:34,910 நவம்பர் 9 ரிப்பன்வுட் / சான் டியேகோ 4 00:00:42,543 --> 00:00:43,544 அம்மா? 5 00:00:46,922 --> 00:00:48,757 ஸ்கைலர் 6 00:00:51,176 --> 00:00:52,177 ஹேய். 7 00:00:52,261 --> 00:00:53,345 சரி, அங்கே போய்விட்டாயா? 8 00:00:53,428 --> 00:00:56,890 ஆம், வெளியே இருக்கிறேன். அதாவது, நம் பழைய வீட்டிற்கு வெளியே. 9 00:00:56,974 --> 00:00:58,141 சரி, நல்லது. 10 00:00:58,225 --> 00:00:59,518 கொஞ்சம் பயமாக இருக்கிறது. 11 00:00:59,601 --> 00:01:01,895 ஒன்றும் ஆகாது, முட்டாள். தைரியமாக இரு. 12 00:01:02,688 --> 00:01:05,858 வீடு இப்போது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மர்மமானதாக. 13 00:01:05,941 --> 00:01:08,318 பொறு. சரி, நான்... ரிப்பன்வுட் செல்லப் போகிறேன். 14 00:01:08,402 --> 00:01:11,363 அப்போதுதான் அது நடக்கக்கூடும். 15 00:01:11,446 --> 00:01:13,282 சரியாக என்ன நடக்க வேண்டும்? 16 00:01:13,365 --> 00:01:14,491 அந்த கோளாறு. 17 00:01:14,575 --> 00:01:16,994 ஆம், தெரியும். ஆனால், சரியாக என்ன நடக்கும்? 18 00:01:17,077 --> 00:01:19,079 எனக்குத் தெரியாது. அந்த... பதிவில் சொன்னதுதான். 19 00:01:19,162 --> 00:01:22,749 அது சொன்னது, "இன்டியன் வெல்ஸுக்கு வெளியே பாலைவனத்தின் வழியாக ஓட்டுங்கள், 20 00:01:22,833 --> 00:01:27,087 ரிப்பன்வுட் சுற்றி எங்காவது, உங்கள் தொலைபேசியில் கோளாறு ஏற்படும்..." 21 00:01:27,171 --> 00:01:30,174 ஆம், தெரியும். பிறகு நீ எதிர்காலத்தில் ஒருவருடன் இணைக்கப்படுவாய். 22 00:01:30,257 --> 00:01:32,467 அல்லது கடந்த காலத்தில். கடந்த காலமாக இருக்கட்டும். 23 00:01:32,551 --> 00:01:35,804 ஆம். அல்லது அது இணைய வதந்தியாக இருக்கலாம். 24 00:01:35,888 --> 00:01:36,889 அட. 25 00:01:36,972 --> 00:01:39,808 வித்தியாசமான, தொடர்பில்லாத நபர்களிடமிருந்து பல கதைகளா? 26 00:01:39,892 --> 00:01:42,519 அதாவது, அதில் ஏதாவது உண்மை இருக்க வேண்டும். 27 00:01:42,603 --> 00:01:44,771 ஆம், அது உண்மையாக இருக்காது என நம்புகிறேன். 28 00:01:45,772 --> 00:01:47,024 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 29 00:01:47,107 --> 00:01:51,278 மக்கள் அந்த அழைப்புகளைச் செய்யும்போது மோசமான, பயங்கரமானவை நடப்பதைப் 30 00:01:51,361 --> 00:01:52,946 பற்றியதாகவே அந்த பதிவுகள் இருக்கின்றன. 31 00:01:53,030 --> 00:01:55,574 நாம் இணைப்பில் இருந்தாலும், நாம் எதையும் மாற்றக்கூடாது. 32 00:01:55,657 --> 00:01:57,659 நாம் எதையும் மாற்ற மாட்டோம், சரியா? 33 00:01:58,243 --> 00:01:59,828 -சத்தியமாக? -ஆம், சத்தியம். 34 00:01:59,912 --> 00:02:02,497 சரி, இப்போது, நீ என்ன செய்தாலும், என்னுடன் இணைப்பில் இரு. 35 00:02:02,581 --> 00:02:06,919 நீ பயன்படுத்துவது அம்மாவின் பழைய கைபேசி, எனவே இணைப்பு துண்டிக்கப்படலாம், 36 00:02:07,002 --> 00:02:09,630 தெரியவில்லை, எப்படியாவது, நாம் அவருடன் இணைவோம் அல்லது... 37 00:02:10,380 --> 00:02:12,090 இது நடக்கும் என நீ உறுதியாக நம்புகிறாய். 38 00:02:12,174 --> 00:02:13,509 இது நடக்கும். 39 00:02:13,592 --> 00:02:15,010 எனக்கு அது தெரியும். 40 00:02:15,761 --> 00:02:19,056 ச்சே. சரி, எனக்கு ரிப்பன்வுட் தெரிகிறது. 41 00:02:19,139 --> 00:02:20,182 சரி. 42 00:02:20,265 --> 00:02:21,517 தயாரா? 43 00:02:21,600 --> 00:02:22,601 அப்படித்தான் நினைக்கிறேன். 44 00:02:22,684 --> 00:02:28,524 எனவே கோளாறு நடக்க வேண்டும்... இப்போது. 45 00:02:30,651 --> 00:02:32,528 அல்லது இப்போது. 46 00:02:34,196 --> 00:02:35,322 ஹலோ? 47 00:02:35,405 --> 00:02:37,032 -நான்தான். -ச்சே. 48 00:02:37,783 --> 00:02:39,117 வித்தியாசமாக எதுவும் கேட்கவில்லையே. 49 00:02:40,035 --> 00:02:41,036 எனக்கும்தான். 50 00:02:41,703 --> 00:02:42,955 ஆச்சரியப்படாதே. 51 00:02:44,373 --> 00:02:45,207 ஆம். 52 00:02:47,292 --> 00:02:48,126 என்ன? 53 00:02:48,752 --> 00:02:50,170 நான் என்ன செய்கிறேன்? 54 00:02:50,838 --> 00:02:53,841 நான் பாலைவனத்தின் நடுவில், என்ன முயற்சிக்கிறேன்... 55 00:02:53,924 --> 00:02:55,551 நான்... 56 00:02:56,927 --> 00:02:59,847 மன்னித்துவிடு, ஜஸ்டின், உன்னை இதை செய்ய வைத்ததற்கு. இது முட்டாள்தனம்... 57 00:03:00,681 --> 00:03:02,641 நான் அவரது குரலை மீண்டும் கேட்க விரும்பினேன். 58 00:03:03,308 --> 00:03:04,309 போய் வாருங்கள் என்று சொல்ல. 59 00:03:05,060 --> 00:03:07,855 பார், உனக்கு 17 வயது, இது உனக்கு பெரிதாகத் தெரியாமல் போகலாம். 60 00:03:07,938 --> 00:03:12,818 ஆனால் உனக்கு 21 வயதாகும்போது, உனக்கு இது பெரிதாகத் தெரியும். 61 00:03:13,652 --> 00:03:16,154 என்ன? எனக்கு கவலையில்லை என்று நினைக்கிறாயா? 62 00:03:16,238 --> 00:03:19,741 இல்லை. நான் சொல்கிறேன்... அது உனக்கு எளிதாக இருந்திருக்கும். 63 00:03:19,825 --> 00:03:20,826 நீ சிறுவனாக இருந்தாய். 64 00:03:20,909 --> 00:03:21,743 என்ன? 65 00:03:21,827 --> 00:03:24,705 அட. இறுதி சடங்கில் கூட நீ அழுததாக எனக்கு நினைவில்லை. 66 00:03:26,456 --> 00:03:28,333 ஹேய். ஜஸ்டின்? 67 00:03:28,417 --> 00:03:29,835 -ஹலோ? -ஹேய், ஜஸ்டின்? 68 00:03:31,545 --> 00:03:32,546 விசித்திரம். 69 00:03:33,714 --> 00:03:36,216 ஹலோ? கேட்கிறதா? 70 00:03:36,300 --> 00:03:38,552 ஓ, மன்னிக்கவும். யார் இது? 71 00:03:39,887 --> 00:03:44,099 நான் இதை நம்பவில்லை. அம்மா, நான்தான். 72 00:03:45,142 --> 00:03:48,562 நான் தவறான எண்ணை அழைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். 73 00:03:48,645 --> 00:03:51,064 இல்லை, நான்தான். 74 00:03:52,482 --> 00:03:54,818 நான் ஸ்கைலர். நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா? 75 00:03:54,902 --> 00:03:58,071 பொறு. நீ யாருடன் பேச வேண்டும்? 76 00:03:58,155 --> 00:04:03,076 உங்களிடம்தான், அம்மா. நான்தான், ஸ்கைலர், உங்கள்... மகள்? 77 00:04:04,036 --> 00:04:07,080 பார், எனக்கு... ஸ்கைலர் என்ற மகள் இருக்கிறாள், 78 00:04:07,164 --> 00:04:09,666 ஆனால் இந்த வார இறுதியில்தான் அவளுக்கு எட்டு வயதாகப்போகிறது. 79 00:04:09,750 --> 00:04:12,002 உன் குரல் எட்டு வயது போல தெரியவில்லை. 80 00:04:12,085 --> 00:04:14,296 ச்சே. எட்டு வயது, சரி. 81 00:04:14,796 --> 00:04:17,089 -என்ன? -ஓ, பொறுங்கள். கொஞ்சம். 82 00:04:17,173 --> 00:04:20,802 நான் இதை விளக்குகிறேன். அம்மா... 83 00:04:22,930 --> 00:04:24,640 நான் ஸ்கைலர். 84 00:04:24,723 --> 00:04:27,226 எனக்கு இப்போது 21 வயது. 85 00:04:27,809 --> 00:04:32,481 நான் உண்மையில்... எதிர்காலத்தில் இருந்து நான் உங்களை அழைக்கிறேன். 86 00:04:33,815 --> 00:04:36,276 ஆம், இது விசித்திரம்தான், இல்லையா? 87 00:04:37,653 --> 00:04:42,199 சரி, உன் குரல் பரிச்சயமானது போல தோன்றுகிறது. 88 00:04:42,282 --> 00:04:45,244 ஆனால் பார், எனக்கு... இப்போது விளையாடுவதற்கு நேரம் இல்லை. 89 00:04:45,327 --> 00:04:48,413 நான் கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டும். நீ என் மாணவியா? 90 00:04:48,497 --> 00:04:49,957 சரி. 91 00:04:50,040 --> 00:04:52,459 எனக்கு எட்டு வயதாகிறது என்றால், பொறுங்கள். பிறகு... 92 00:04:52,960 --> 00:04:55,337 அட கடவுளே. பிறகு நீங்கள்... 93 00:04:55,420 --> 00:04:58,799 நீங்கள் ஒரு ஊதா நிற ஆந்தை கொண்ட ஸ்கேட்போர்டை வாங்கப் போகிறீர்கள். 94 00:04:58,882 --> 00:05:01,009 எனக்கு அந்த ஸ்கேட்போர்டை மிகவும் பிடிக்கும். 95 00:05:01,093 --> 00:05:04,930 கோடையின் முடிவில், என்னால் அதில் கிக்-ஃபிளிப் செய்ய முடியும். 96 00:05:09,142 --> 00:05:13,897 நான்... சரி, அது... அதைத்தான் நான் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். 97 00:05:13,981 --> 00:05:17,109 சரி, பொறு. நான் அதை யாரிடமும் சொன்னதில்லை. 98 00:05:17,985 --> 00:05:20,237 உனக்கு எப்படித் தெரியும்... யார் நீ? 99 00:05:20,737 --> 00:05:24,366 ஸ்கைலர் மெக்கென்சி வில்லியம்ஸ். 100 00:05:25,367 --> 00:05:28,328 என் அப்பாவை எனக்குத் தெரியாது, என் புருவம் அவரைப் போல இருப்பதாக சொல்வீர்கள். 101 00:05:28,412 --> 00:05:31,248 என் கால் பெருவிரலை அழுத்தி என்னை எழுப்புவது உங்களுக்கு பிடிக்கும், 102 00:05:31,331 --> 00:05:33,584 உண்மையிலேயே, அதை நான் இழக்கிறேன். 103 00:05:35,002 --> 00:05:36,545 இங்கே என்ன நடக்கிறது? 104 00:05:36,628 --> 00:05:37,838 அம்மா, சரி, கேளுங்கள். 105 00:05:37,921 --> 00:05:41,425 நான் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. 106 00:05:42,593 --> 00:05:46,054 -ச்சே. அம்மா? -நான் கேட்கிறேன். 107 00:05:46,847 --> 00:05:51,018 சரி, பிப்ரவரி 12, 2015 அன்று இரவு, 108 00:05:51,101 --> 00:05:54,438 நான் இரவு தூங்கப்போகும் வேலரியின் வீட்டிலிருந்து உங்களை அழைத்து 109 00:05:54,521 --> 00:05:56,815 என்னை அழைத்துச் செல்லும்படி கேட்பேன், 110 00:05:56,899 --> 00:05:58,358 ஏனென்றால் அன்றிரவு வால் உடன் சண்டையிடுவேன். 111 00:05:58,442 --> 00:06:01,195 ஆனால் தயவுசெய்து என்னை அழைத்துச்செல்ல வர வேண்டாம். 112 00:06:01,278 --> 00:06:02,946 ஏனென்றால் வரும் வழியில், 113 00:06:03,030 --> 00:06:04,781 சிடார் மற்றும் டீ லாங்ப்ரேவில் மிகவும் மோசமான 114 00:06:04,865 --> 00:06:06,033 விபத்தில் சிக்கப் போகிறீர்கள் 115 00:06:06,116 --> 00:06:10,120 அதோடு... நான் இதை உங்களிடம் சொல்லக்கூடாது. 116 00:06:10,204 --> 00:06:12,789 ஆனால் நான் சொல்ல வேண்டும். நான்... சொல்ல வேண்டும். 117 00:06:13,457 --> 00:06:16,084 அம்மா... அம்மா, சொல்வது கேட்கிறதா? 118 00:06:17,294 --> 00:06:19,463 -அம்மா? -இல்லை, நான்தான். 119 00:06:20,130 --> 00:06:23,008 நான் இப்போது வீட்டிற்கு செல்லலாமா? குளிராகவும் இருட்டாகவும் இருக்கிறது. 120 00:06:23,091 --> 00:06:24,801 நான் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன். 121 00:06:24,885 --> 00:06:29,223 கடவுளே. கடவுளே. அது... அவர்தான், ஜஸ்டின். 122 00:06:29,306 --> 00:06:30,849 நான் அவரிடம் பேசினேன். 123 00:06:31,391 --> 00:06:34,394 என்ன? நீ அம்மாவிடம் பேசினாயா? இப்போதா? 124 00:06:34,478 --> 00:06:37,231 ஆம். சத்தியமாக. 125 00:06:37,314 --> 00:06:40,442 ஓ, கடவுளே. என் இதயமே வெடித்துவிடும் போல இருக்கிறது. 126 00:06:49,618 --> 00:06:53,121 சரி, செல்லம். அமைதியாக இரு. என்ன நடந்தது என்று சொல். 127 00:06:53,205 --> 00:06:56,041 நான் அவளை வெறுக்கிறேன், அம்மா. அவளை வெறுக்கிறேன். 128 00:06:56,124 --> 00:06:57,626 எனக்குப் புரிகிறது. 129 00:06:57,709 --> 00:06:59,378 இப்போதே என்னை அழைத்துச் செல்லுங்கள். 130 00:06:59,461 --> 00:07:00,879 வருகிறீர்களா? தயவுசெய்து? 131 00:07:00,963 --> 00:07:04,591 செல்லம். நான் இப்பொழுது தான் வீடு வந்தேன். மிகவும் சோர்வாக இருக்கிறது. 132 00:07:04,675 --> 00:07:07,135 நீ அங்கேயே தூங்குவாய் என்று நினைத்தேன். என்ன நடந்தது? 133 00:07:07,219 --> 00:07:09,221 வால் உடன் சண்டையிட்டேன், சரியா? 134 00:07:09,304 --> 00:07:12,516 எனவே இனி இங்கு இருக்க விரும்பவில்லை. தயவுசெய்து கூட்டிச்செல்ல முடியுமா? 135 00:07:14,309 --> 00:07:15,519 அம்மா? 136 00:07:16,937 --> 00:07:19,273 இருக்கிறீர்களா? அம்மா! 137 00:07:19,356 --> 00:07:22,442 ஆம். என்னை... மன்னித்துவிடு, செல்லம். நான்... 138 00:07:23,277 --> 00:07:25,737 -இது மிகவும் விசித்திரமானது. -அம்மா. 139 00:07:25,821 --> 00:07:27,489 தயவுசெய்து வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். 140 00:07:29,074 --> 00:07:30,075 முடியாது. 141 00:07:31,243 --> 00:07:32,578 ஏன் முடியாது? 142 00:07:32,661 --> 00:07:36,290 நான்... செல்லம், கேள். இதை விளக்குவது கடினம். 143 00:07:36,373 --> 00:07:42,004 ஆனால் உன் எட்டாவது பிறந்தநாளுக்கு முன்பு, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. 144 00:07:42,546 --> 00:07:46,175 அதோடு... இதைப் பற்றி யாரோ என்னிடம் சொன்னார்கள். 145 00:07:46,258 --> 00:07:48,468 இந்த விஷயம் நடக்கும் என்று. 146 00:07:49,136 --> 00:07:51,680 -என்ன? -பார். சரி. 147 00:07:51,763 --> 00:07:55,058 அதை... மறந்துவிடு. அது ஒரு பொருட்டல்ல. 148 00:07:55,142 --> 00:07:56,852 வருகிறீர்களா இல்லையா? 149 00:07:56,935 --> 00:07:59,563 இல்லை, செல்லம். வரமாட்டேன். 150 00:07:59,646 --> 00:08:02,149 வேலரி உன்னை நேசிக்கிறாள். அவள் உன்னுடைய நல்ல தோழி. 151 00:08:02,232 --> 00:08:04,610 நீ அவளுடன் பேசி அதை சரிசெய்வது நல்லது, சரியா? 152 00:08:05,194 --> 00:08:06,528 அதை விட்டு ஓடாதே. 153 00:08:06,612 --> 00:08:08,697 நல்லது. இப்போது உங்களையும் வெறுக்கிறேன். 154 00:08:08,780 --> 00:08:11,116 உனக்கு 16 வயது. நீ அதை புரிந்துகொண்டு கடப்பாய். 155 00:08:11,200 --> 00:08:13,327 -பை. -உன்னை நேசிக்கிறேன். 156 00:08:16,413 --> 00:08:19,791 செல்லம். நான் இப்பொழுது தான் வீடு வந்தேன். மிகவும் சோர்வாக இருக்கிறது. 157 00:08:19,875 --> 00:08:22,085 அம்மா. தயவுசெய்து வந்து கூட்டிச்செல்லுங்கள். 158 00:08:23,212 --> 00:08:25,631 ...இந்த விஷயம் நடக்கும் என்று. 159 00:08:29,968 --> 00:08:31,845 -ஹேய். -எங்கே இருக்கிறாய்? 160 00:08:32,179 --> 00:08:34,890 நான் 5 இல் இருக்கிறேன். விரைவில் வீட்டிற்கு வருவேன். 161 00:08:34,972 --> 00:08:36,308 ஆஹா. 162 00:08:36,390 --> 00:08:39,144 நான் அம்மாவிடம் பேசியதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. 163 00:08:39,227 --> 00:08:41,230 இன்றிரவு நீ வேலரியின் வீட்டில் தங்குவாய் என நினைத்தேன். 164 00:08:41,313 --> 00:08:44,066 என்ன? வேலரியா? நீ விசித்திரமாக பேசுகிறாய். 165 00:08:44,149 --> 00:08:45,776 நீ அங்கேயே தூங்குவாய் என நினைத்தேன். 166 00:08:47,236 --> 00:08:54,201 அட கடவுளே. பொறு, சரி. வித்தியாசமான கேள்வி. எனக்கு வயது என்ன? 167 00:08:55,160 --> 00:09:00,082 எனக்கு 12, உனக்கு 16 வயது. நீயும் வித்தியாசமாக பேசுகிறாய். 168 00:09:00,624 --> 00:09:02,501 பொறு. நான் வேலரியின் வீட்டில்... இருப்பதாகவா சொன்னாய்? 169 00:09:02,584 --> 00:09:03,585 ஆம். 170 00:09:03,669 --> 00:09:07,130 2 மணி நேரத்திற்கு முன்பு நீ வேலரியிடம் சண்டையிட்டுவிட்டு அழைத்ததாக சொன்னார். 171 00:09:07,214 --> 00:09:10,342 அம்மா? அம்மா நலமா? அவள் வீட்டில் இருக்கிறாளா? 172 00:09:11,885 --> 00:09:12,719 ஆம். 173 00:09:12,803 --> 00:09:14,054 -அருமை. -ஆம். 174 00:09:14,137 --> 00:09:15,722 இது அருமை. 175 00:09:17,933 --> 00:09:20,227 பார், முட்டாள், உனக்கு எதுவும் தெரியாது, 176 00:09:20,310 --> 00:09:22,771 ஆனால் நான் செய்தது உனக்கு உன் சகோதரிக்கும் 177 00:09:22,855 --> 00:09:24,106 நம்பமுடியாத ஒரு உதவி. 178 00:09:24,189 --> 00:09:27,192 -அதாவது எனக்கு. உனக்கும் எனக்கும். -ஓ, கடவுளே! 179 00:09:28,026 --> 00:09:29,695 அவருக்கு ஏதோ நடக்கிறது. 180 00:09:30,404 --> 00:09:31,405 என்ன சொல்கிறாய்? 181 00:09:31,488 --> 00:09:32,823 தெரியவில்லை. 182 00:09:34,408 --> 00:09:39,121 அவர் அறையில் இருக்கிறார். விசித்திரமான பயங்கரமான சத்தங்களை எழுப்புகிறார். 183 00:09:40,205 --> 00:09:42,291 என்ன வகையான பயங்கரமான சத்தம்? 184 00:09:42,374 --> 00:09:44,710 எனக்கு... வீட்டிற்கு வா, ஸ்கை. பயமாக இருக்கிறது. 185 00:09:44,793 --> 00:09:50,174 ஆம். எனக்கும் விருப்பம்தான், ஆனால் வர முடியாது. 186 00:09:51,091 --> 00:09:54,219 -தயவுசெய்து. -என்னால்... நிஜமாக முடியாது. 187 00:09:54,303 --> 00:09:56,889 நான் எப்போது உதவி கேட்டாலும் இதைத்தான் சொல்கிறாய். 188 00:09:56,972 --> 00:09:59,099 என்ன? அது உண்மை அல்ல. 189 00:10:01,185 --> 00:10:04,563 சரி, அம்மா இன்னும் சத்தம் போடுகிறாரா? 190 00:10:04,646 --> 00:10:08,108 பொறு. எனக்கு எதுவும் கேட்கவில்லை. 191 00:10:08,192 --> 00:10:09,568 நான் நம் அறையில் இருக்கிறேன். 192 00:10:09,651 --> 00:10:14,072 சரி. அவர் அறைக்கு சென்று... அவரை கவனி. 193 00:10:14,156 --> 00:10:17,367 -அவர் நலமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். -சரி. 194 00:10:20,454 --> 00:10:21,705 ஹாலில் இருக்கிறேன். 195 00:10:21,788 --> 00:10:22,789 சரி, நல்லது. 196 00:10:24,458 --> 00:10:26,293 அவர் படுக்கையறை கதவு மூடப்பட்டுள்ளது. 197 00:10:26,835 --> 00:10:30,130 சரி, சும்மா தட்டு. சும்மா கேள்... அவர் நலமா என்று கேள். 198 00:10:30,214 --> 00:10:31,215 ஆம், சரி. 199 00:10:33,550 --> 00:10:35,802 அம்மா? உங்களுக்கு ஒன்றுமில்லையே? 200 00:10:40,724 --> 00:10:44,686 போய்விடு! 201 00:10:44,770 --> 00:10:46,438 -ஓ, ச்சே. -என்ன? 202 00:10:46,522 --> 00:10:48,398 அவர் காயப்பட்டது போல கத்துகிறார். நான்... 203 00:10:48,482 --> 00:10:51,193 ஜஸ்டின், கதவைத் திற. அவர் நலமா என்பதை உறுதிசெய். 204 00:10:51,652 --> 00:10:53,403 -உறுதியாகவா? -ஆம்! ஆம். 205 00:10:53,487 --> 00:10:55,155 ஒருவேளை அவருக்கு உதவி தேவைப்படலாம். 206 00:10:56,031 --> 00:10:57,616 ஆம், சரி. 207 00:11:01,620 --> 00:11:04,498 அம்மா? அம்மா! 208 00:11:04,581 --> 00:11:06,166 போய்விடு! 209 00:11:07,543 --> 00:11:09,127 போ! 210 00:11:09,920 --> 00:11:11,088 என்ன? என்ன? 211 00:11:12,297 --> 00:11:13,465 என்ன ஆனது? 212 00:11:14,216 --> 00:11:16,718 ஜஸ்டின், உனக்கு ஒன்றுமில்லையே? நீ எங்கே இருக்கிறாய்? 213 00:11:16,802 --> 00:11:18,762 மீண்டும் நம் அறைக்கு வந்துவிட்டேன். 214 00:11:18,846 --> 00:11:19,972 தயவுசெய்து உடனே வீட்டிற்கு வா. 215 00:11:20,055 --> 00:11:21,515 அம்மாவுக்கு என்ன நடக்கிறது? 216 00:11:21,598 --> 00:11:22,724 -என்ன நடக்கிறது? -அவர்... 217 00:11:22,808 --> 00:11:26,395 அவருடைய கைகள், அவை... ஏதோ... 218 00:11:26,478 --> 00:11:29,857 அவற்றில் ஏதோ பிரச்சனை. அவருடைய முகம் அப்படியே... 219 00:11:29,940 --> 00:11:30,983 என்ன? என்ன ஆனது? 220 00:11:31,066 --> 00:11:33,861 அவர் முகம் உருகியது போல இருந்தது. 221 00:11:34,444 --> 00:11:36,446 -அட கடவுளே. -என்ன நடக்கிறது, ஸ்கை? 222 00:11:36,530 --> 00:11:37,614 ஓ, இல்லை. 223 00:11:37,698 --> 00:11:39,283 -இல்லை. -என்ன? 224 00:11:39,366 --> 00:11:41,577 நான் இல்லை... நான் செய்திருக்கக்கூடாது... 225 00:11:41,660 --> 00:11:43,078 வீட்டிற்கு வா, ஸ்கை. தயவுசெய்து. 226 00:11:43,161 --> 00:11:44,580 நிஜமாக என்னால் முடியாது. 227 00:11:49,418 --> 00:11:53,380 -ஜஸ்டின். ஜஸ்டின்! -கடவுளே. அவர் வருகிறார். 228 00:11:53,463 --> 00:11:54,882 -அவர் வருகிறார். என் அறைக்கு வருகிறார். -ஜஸ்டின்! 229 00:11:55,966 --> 00:11:57,050 அவருக்கு என்ன நடக்கிறது? 230 00:11:57,134 --> 00:11:58,343 எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 231 00:11:58,427 --> 00:12:01,013 தெரியவில்லை, ஆனால் அது என் தவறு என்று நினைக்கிறேன். 232 00:12:01,096 --> 00:12:03,390 உன் தவறா? நான் என்ன செய்ய வேண்டும்? 233 00:12:03,473 --> 00:12:04,725 -ஜஸ்டின்! -கதவைப் பூட்டு. சீக்கிரம். 234 00:12:04,808 --> 00:12:06,727 என்னிடம் சாவி இல்லை. நீ எப்போதும் அதை மறைத்து வைக்கிறாய். 235 00:12:06,810 --> 00:12:08,228 அடச்சே. அது சரிதான். 236 00:12:08,312 --> 00:12:11,106 சரி, அவை எங்கே? அட! 237 00:12:11,940 --> 00:12:14,401 என் அலங்கார மேஜையின் கீழ் டிராயரில், 238 00:12:14,484 --> 00:12:15,569 -இடப்பக்கம். -ச்சே. 239 00:12:15,652 --> 00:12:16,945 -போய் பார். போ! -ச்சே. 240 00:12:18,113 --> 00:12:19,865 -அவை இங்கே இல்லை. -திரும்பும் வழியில். 241 00:12:19,948 --> 00:12:20,949 திரும்பும் வழியில் பார். 242 00:12:21,033 --> 00:12:22,034 சரி. 243 00:12:24,119 --> 00:12:25,537 சரி. கிடைத்துவிட்டது. 244 00:12:25,621 --> 00:12:27,331 சரி. கதவை பூட்டு. இப்போதே. 245 00:12:27,414 --> 00:12:30,834 சரி. சரி, பூட்டிவிட்டேன். 246 00:12:31,502 --> 00:12:33,045 நீ பூட்டிவிட்டாயா? 247 00:12:33,128 --> 00:12:36,423 ஜஸ்டின்! எனக்கு உதவு! 248 00:12:36,507 --> 00:12:38,675 -போ! -கதவைத் திற! 249 00:12:38,759 --> 00:12:41,929 -போ! -கதவைத் திற! 250 00:12:42,012 --> 00:12:42,846 ஜஸ்டின்? 251 00:12:43,514 --> 00:12:45,098 ஜஸ்டின், என்ன நடக்கிறது? 252 00:12:45,182 --> 00:12:47,226 அவர் கதவைத் திறந்தாரா? நீ நலமாக இருக்கிறாயா? 253 00:12:47,976 --> 00:12:50,229 ஜஸ்டின்? 254 00:12:51,396 --> 00:12:58,111 இல்லை. என் கையை ஏதோ காயப்படுத்தியது. ஏதோ கூர்மையான ஒன்று. 255 00:12:58,195 --> 00:12:59,029 சரி. 256 00:12:59,988 --> 00:13:02,407 அவரை மீண்டும் உன் அருகில் வர விடாதே, சரியா? 257 00:13:02,491 --> 00:13:03,867 -நான் நினைக்கிறேன்... -சரி. 258 00:13:03,951 --> 00:13:07,079 அவர் உன் அருகில் வந்தால் அவரை காயப்படுத்துவது உன்னையும் 259 00:13:07,162 --> 00:13:08,956 -காயப்படுத்தக்கூடும், சரியா? -சரி, ஆம். 260 00:13:11,583 --> 00:13:13,293 ஸ்கைலர், எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. 261 00:13:14,336 --> 00:13:16,630 நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டும், சரியா? 262 00:13:16,713 --> 00:13:20,175 உங்களால் முடிந்தவரை சீக்கிரமாக அவரிடமிருந்து விலகிச் செல். 263 00:13:20,259 --> 00:13:23,011 நீ பயப்படுவது எனக்குத் தெரியும், ஆனால் இன்னும் அவருடைய சத்தம் கேட்கிறதா? 264 00:13:24,221 --> 00:13:25,347 இல்லை. 265 00:13:25,430 --> 00:13:26,431 சரி. 266 00:13:26,515 --> 00:13:29,685 சாவியை எடுத்துவிட்டு ஒட்டை வழியாக பார். 267 00:13:32,229 --> 00:13:33,272 எனக்கு அவர் தெரியவில்லை. 268 00:13:33,355 --> 00:13:34,773 சரி, நல்லது. 269 00:13:34,857 --> 00:13:38,193 நான்... சொல்லும்போது, அந்த கதவைத் திறந்துவிட்டு 270 00:13:38,277 --> 00:13:41,905 கீழே இறங்கி, முன் கதவு வெளியாக ஓடு, சரியா? 271 00:13:42,531 --> 00:13:44,533 இல்லை, எனக்கு அதில் விருப்பமில்லை. 272 00:13:44,616 --> 00:13:46,535 தெரியும், ஆனால், ஜஸ்டின், நீ போக வேண்டும். 273 00:13:46,618 --> 00:13:49,830 நீ... வீட்டின் உள்ளே பாதுகாப்பாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. 274 00:13:49,913 --> 00:13:51,373 ஆனால் நான் கதவைத் திறக்க விரும்பவில்லை. 275 00:13:51,456 --> 00:13:53,667 நீ இப்போதே அங்கிருந்து வெளியேற வேண்டும். 276 00:13:53,750 --> 00:13:56,879 முடியாது. நீ இங்கே வரும் வரை நான் நம் அறையில் இருக்கிறேன், சரியா? 277 00:13:56,962 --> 00:14:00,966 ஜஸ்டின். கேள். நீ என்னை நம்புகிறாயா? 278 00:14:01,633 --> 00:14:03,051 இல்லை, நம்பவில்லை. 279 00:14:03,844 --> 00:14:06,722 என்ன? ஏன்? நீ ஏன் என்னை நம்பவில்லை? 280 00:14:07,639 --> 00:14:08,640 ஜஸ்டின்? 281 00:14:08,724 --> 00:14:10,225 நீ எப்போதும் என்னை மதிக்கமாட்டாய், 282 00:14:10,309 --> 00:14:12,728 எப்போதும் என் பள்ளி நண்பர்களுக்கு முன்னால் நீ பட்டப்பெயர்கள் சொல்லி அழைப்பாய். 283 00:14:12,811 --> 00:14:14,229 நீ என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. 284 00:14:15,731 --> 00:14:18,901 அது நான் ஒரு முட்டாள், விடலைப் பருவ பெண் என்பதால் தான். 285 00:14:18,984 --> 00:14:21,653 வாழ்க்கையில் முக்கியமானது எது என்று எனக்குத் தெரியவில்லை. 286 00:14:22,237 --> 00:14:24,072 நான் விரைவில் மாறிவிடுவேன் என உன்னிடம் சொல்ல விரும்புகிறேன், 287 00:14:24,156 --> 00:14:27,868 ஆனால் அது எனக்கு கொஞ்சம் காலம் ஆகும், சரியா? 288 00:14:27,951 --> 00:14:29,536 நான் இன்னும் அதற்காக முயற்சி செய்கிறேன். 289 00:14:29,620 --> 00:14:33,790 நான்... இந்த சிரமங்களில் ஒரு சிறந்த சகோதரியாக இருந்ததாக 290 00:14:33,874 --> 00:14:35,542 நான் நினைக்கவில்லை. 291 00:14:35,626 --> 00:14:39,046 ஆனால் நான் நிஜமாகவே உன்னை நேசிக்கிறேன். 292 00:14:40,297 --> 00:14:42,424 -அப்படியா? -நிச்சயமாக. 293 00:14:43,133 --> 00:14:48,555 இப்போது, தயவுசெய்து, ஜஸ்டின், நான் சொல்வதை நீ அப்படியே செய்ய வேண்டும், சரியா? 294 00:14:49,806 --> 00:14:52,059 -சரி. -சரி. 295 00:14:52,142 --> 00:14:56,230 கதவைத் திற, ஆனால் மிகவும் அமைதியாக. 296 00:14:57,314 --> 00:14:58,857 ஆம். சரி. 297 00:15:06,657 --> 00:15:08,784 அவர் கீழே இருக்கிறார் என்று நினைக்கிறேன். 298 00:15:08,867 --> 00:15:10,577 சரி, உஷ். எங்கே? 299 00:15:14,039 --> 00:15:15,707 சமையலறையில் என்று நினைக்கிறேன். 300 00:15:15,791 --> 00:15:17,417 நீ கீழே இறங்க வேண்டும். 301 00:15:17,501 --> 00:15:22,381 நீ மிகவும் அமைதியாக சமையலறை கதவு வழியாக செல்ல வேண்டும். 302 00:15:23,257 --> 00:15:27,135 சரி. 303 00:15:40,524 --> 00:15:42,109 கேட்கிறாயா? நீ கீழே இறங்கிவிட்டாயா? 304 00:15:42,192 --> 00:15:44,653 கீழே இறங்கிவிட்டேன். ஆம். 305 00:15:47,364 --> 00:15:51,118 ஜஸ்டின், பேசாதே. அவருக்கு பதில் சொல்லாதே, சரியா? அவரால் உன்னைப் பார்க்க முடியாது. 306 00:15:53,704 --> 00:15:57,124 -பேசாதே. -இரத்தம். 307 00:15:57,207 --> 00:15:58,500 எல்லா இடங்களிலும் இரத்தம்! 308 00:15:58,584 --> 00:15:59,710 -என்ன? -இரத்தம் இருக்கிறது. 309 00:16:00,085 --> 00:16:01,086 நான் நினைக்கிறேன்... 310 00:16:01,170 --> 00:16:06,383 ஓ... அவர்... அவருடைய கை தரையில் கிடக்கிறது. 311 00:16:06,466 --> 00:16:10,095 நீ தொடர்ந்து நட, ஜஸ்டின். நீ கிட்டத்தட்ட வெளியே வந்துவிட்டாய். 312 00:16:15,392 --> 00:16:16,393 ஜஸ்டின்? 313 00:16:16,476 --> 00:16:17,519 ஓ, அவர் என்னைப் பார்த்துவிட்டார். 314 00:16:17,603 --> 00:16:20,147 ஓடு, ஜஸ்டின்! ஓடு! 315 00:16:21,148 --> 00:16:24,276 ஓடு! ஜஸ்டின்? 316 00:16:25,903 --> 00:16:29,323 ஜஸ்டின்? எங்கே இருக்கிறாய்? 317 00:16:30,032 --> 00:16:34,536 சரி. நான் வெளியே வந்துவிட்டேன். வெளியே இருக்கிறேன். 318 00:16:34,620 --> 00:16:37,164 சரி, நல்லது. அவர் உன்னைப் பின்தொடர்ந்தாரா? 319 00:16:37,247 --> 00:16:41,084 அவர் பின்தொடர வாய்ப்பில்லை. அவருடைய உடல், எனக்குத் தெரியாது. 320 00:16:41,168 --> 00:16:44,379 அது உருகி, உடைந்து கிடந்தது. 321 00:16:44,922 --> 00:16:47,508 எங்கே... நீ இப்போது எங்கே இருக்கிறாய்? 322 00:16:47,591 --> 00:16:50,135 நான் ஒரு தெரு தொலைவில் இருக்கிறேன். 323 00:16:50,219 --> 00:16:51,512 கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தில் இருக்கிறேன். 324 00:16:52,513 --> 00:16:54,556 -அது பேருந்தா? -ஆம். 325 00:16:54,640 --> 00:16:59,728 -சரி. அதில் ஏறு. இப்போதே. -சரி. 326 00:17:00,395 --> 00:17:01,980 வீட்டை விட்டு விலகிச்செல். 327 00:17:02,064 --> 00:17:03,899 -அதில் ஏறு. -சரி. 328 00:17:03,982 --> 00:17:05,526 பொறு. பொறு! 329 00:17:07,694 --> 00:17:08,694 நன்றி. 330 00:17:11,656 --> 00:17:14,952 -சரி. ஸ்கை? -என்ன? 331 00:17:15,035 --> 00:17:18,163 -பஸ்ஸில் இருக்கிறேன். -சரி. பாதுகாப்பாக இருக்கிறாய். 332 00:17:18,872 --> 00:17:20,832 நீ பாதுகாப்பாக இருக்கிறாய். 333 00:17:20,915 --> 00:17:21,959 அவருக்கு என்ன ஆனது? 334 00:17:22,626 --> 00:17:25,170 அம்மாவுக்கு என்ன ஆனது? அது உன் தவறு என்றாய். 335 00:17:25,753 --> 00:17:27,631 எனக்கு உறுதியாக தெரியவில்லை. 336 00:17:27,714 --> 00:17:30,259 ஆனால் கேள், இணையத்தில் இந்த பதிவு இருந்தது, 337 00:17:30,342 --> 00:17:34,638 தங்கள் விதியை மாற்றும் தகவல்களை எதிர்காலத்திலிருந்து யாராவது பெற்றால், 338 00:17:34,721 --> 00:17:39,059 பிரபஞ்சம் அதை சரிசெய்கிறது, ஆனால் அது உங்களை காயப்படுத்தும், 339 00:17:39,142 --> 00:17:41,854 நான்... அந்த கடைசி பகுதியை நம்ப விரும்பவில்லை. 340 00:17:41,937 --> 00:17:45,858 நான் அம்மாவை காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் என்னால் முடியவில்லை. 341 00:17:47,234 --> 00:17:52,531 -ஸ்கைலர். நீ... -ஜஸ்டின். ஜஸ்டின்? 342 00:17:53,115 --> 00:17:55,117 என் விதியையும் மாற்றினாயா? 343 00:17:56,785 --> 00:18:00,539 -அட கடவுளே. இல்லை. -வலிக்கிறது. 344 00:18:03,292 --> 00:18:09,089 என் கைகள் வலிக்கின்றன. அவை... நீளுகின்றன. காயப்படுகின்றன. 345 00:18:09,590 --> 00:18:12,551 இல்லை. நீ வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும். 346 00:18:13,302 --> 00:18:14,845 இது எதுவுமே நடந்திருக்காது. 347 00:18:14,928 --> 00:18:18,849 நீ வீட்டில் இருந்திருக்க வேண்டும், பஸ்ஸில் அல்ல. அதை மாற்றியது என் தவறுதான். 348 00:18:18,932 --> 00:18:21,935 -ஸ்கை. -ஓ, ஜஸ்டின்! 349 00:18:24,229 --> 00:18:25,647 தம்பி, மன்னித்துவிடு. 350 00:18:28,567 --> 00:18:29,735 ஜஸ்டின்! 351 00:18:36,116 --> 00:18:37,492 நான் என்ன செய்துவிட்டேன்? 352 00:19:37,803 --> 00:19:39,805 வசன தமிழாக்கம் அருண்குமார்