1 00:00:24,858 --> 00:00:28,320 விமானத்தில் யாராவது ஒரு விஞ்ஞானி இருக்கிறாரா? 2 00:00:28,403 --> 00:00:31,198 நவம்பர் 9 ரிப்பன்வுட் / சான் டியேகோ 3 00:00:32,783 --> 00:00:35,160 டிசம்பர் 30 அமெரிக்க வான்வெளி 4 00:00:35,827 --> 00:00:39,957 காயா 5 00:00:41,458 --> 00:00:43,669 ம், நீ தயாராவதற்குள் காபி கொண்டுவருகிறேன். 6 00:00:43,752 --> 00:00:45,379 ஹாய், அன்பே. மன்னித்துவிடு. 7 00:00:45,462 --> 00:00:47,422 தாமதமாக வருவோம். ஜேஎஃப்கே-வில் தாமதமாகிவிட்டது. 8 00:00:47,506 --> 00:00:48,924 அப்பா? 9 00:00:49,007 --> 00:00:51,260 ஓ... ஹேய், செல்லம். 10 00:00:51,343 --> 00:00:53,262 குக்கீ ஜாடியைக் கண்டுபிடித்துவிட்டேன். 11 00:00:53,345 --> 00:00:56,139 ஓ, அப்படியா? 12 00:00:56,223 --> 00:00:57,724 அதை சாப்பிட்டுவிட்டாயா? 13 00:00:58,809 --> 00:01:01,228 -எத்தனை? -எல்லாவற்றையும்! 14 00:01:01,979 --> 00:01:04,982 சரி. அடடா. உன் அம்மா கோபப்படுவார். 15 00:01:05,858 --> 00:01:07,651 அவர் திட்டினார். 16 00:01:08,151 --> 00:01:09,862 சரி, சொல்வதைக் கேள்: 17 00:01:09,945 --> 00:01:11,864 நீ உன் மதிய உணவை முழுவதும் சாப்பிட்டால், 18 00:01:11,947 --> 00:01:16,493 நான் உனக்கு சாக்லேட் சிப் குக்கீகளின் டப்பா ஒன்றை வாங்கி வருவேன். 19 00:01:17,411 --> 00:01:20,038 -பெரியவையா? -பெரியவை தான். 20 00:01:20,622 --> 00:01:23,041 அப்பா, இன்றிரவு என்னுடன் பாடுவீர்களா? 21 00:01:23,542 --> 00:01:26,295 கேப்டன் பெர்ரி, விமானக் குழுவினர் புறப்படத் தயாராகிறார்கள். 22 00:01:27,296 --> 00:01:28,672 புரிந்தது. நன்றி, டெனிஸ். 23 00:01:28,755 --> 00:01:29,798 ஹேய், மன்னித்துவிடு, செல்லம். 24 00:01:29,882 --> 00:01:32,759 விமானம் நிறைந்த மக்கள் வீட்டிற்கு செல்லக் காத்திருக்கிறார்கள், 25 00:01:32,843 --> 00:01:36,013 ஆனால் உன் படுக்கை நேரத்தில் அழைக்கிறேன், நாம் பாடலைப் பாடுவோம், சரியா? 26 00:01:36,096 --> 00:01:37,556 சத்தியமாக? 27 00:01:37,639 --> 00:01:39,892 சத்தியமாக. அம்மாவிடம் "ஹாய்" சொல்லிவிடு, சரியா? 28 00:01:39,975 --> 00:01:42,019 -பை. நான் உன்னை நேசிக்கிறேன். -உங்களை நேசிக்கிறேன். 29 00:01:48,650 --> 00:01:50,736 -ஹேய். -ஹேய், செல்லம். 30 00:01:50,819 --> 00:01:53,488 -இன்னும் பறந்துகொண்டிருக்கிறாயா? -ஆம். 31 00:01:53,572 --> 00:01:56,241 -நீ என் சகோதரியிடம் பேசினாயா? -ஆம். எல்லாம் நல்லதுதான். 32 00:01:56,325 --> 00:01:58,660 என் வேலை முடியும்வரை கமிலா ராபியைப் பார்த்துக்கொள்வாள். 33 00:01:58,744 --> 00:02:03,290 அருமை. 10 மணிக்கு எல்ஏஎக்ஸ்சில் இறங்குகிறேன், நள்ளிரவில் போய்விடலாம். 34 00:02:03,373 --> 00:02:05,125 அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறேன். 35 00:02:05,209 --> 00:02:07,336 சரி. உன்னை பிரிந்து வருந்துகிறேன். 36 00:02:07,419 --> 00:02:09,795 -என்னுடையது முதல் வகுப்பு டிக்கெட். -ச்சே. 37 00:02:09,880 --> 00:02:11,632 -நீங்கள் நலமா? -அடச்சே. 38 00:02:11,715 --> 00:02:14,134 -எனக்குத் தெரியவில்லை. -தெரியவில்லை என்றால்? 39 00:02:14,218 --> 00:02:15,302 தயவுசெய்து என்னை பயமுறுத்தாதே. 40 00:02:15,385 --> 00:02:17,221 -அவள் என் உடலைப் பார்த்தாள்! -கொஞ்சம் பொறு. 41 00:02:17,304 --> 00:02:19,515 சார், தயவுசெய்து உட்காருங்கள். 42 00:02:21,517 --> 00:02:23,936 சரி, ஒரு முட்டாள் இங்கே பிரச்சனை செய்கிறான். 43 00:02:24,019 --> 00:02:26,021 ச்சே, இது இப்போது எனக்குத் தேவையில்லாதது. 44 00:02:26,104 --> 00:02:27,898 ஓ, அது ஒன்றுமிருக்காது. 45 00:02:27,981 --> 00:02:29,691 ...உடல் தரையில். 46 00:02:31,485 --> 00:02:32,569 சார், தயவுசெய்து. 47 00:02:32,653 --> 00:02:34,530 ...அடச்சே... 48 00:02:34,613 --> 00:02:35,989 மன்னித்துவிடு, பிறகு அழைக்கிறேன். 49 00:02:37,491 --> 00:02:38,992 கேப்டன் பெர்ரி? 50 00:02:39,076 --> 00:02:40,577 டெனிஸ், எப்படி உதவுவது? 51 00:02:40,661 --> 00:02:42,788 இங்கே ஒரு சிக்கல், கேப்டன். 52 00:02:42,871 --> 00:02:44,957 என்ன, மீண்டும் மாட்டிறைச்சி தீர்ந்துவிட்டதா? 53 00:02:45,040 --> 00:02:48,669 இல்லை... பயணிகளில் ஒருவர் மிகவும் பதட்டமாக இருக்கிறார், 54 00:02:48,752 --> 00:02:50,420 அவர் அனைவரையும் பயமுறுத்துகிறார். 55 00:02:50,504 --> 00:02:53,006 என்ன? ஏன்? என்ன செய்கிறார்? 56 00:02:53,090 --> 00:02:56,593 அவர் எல்லோரிடமும்... விமானம் விபத்துக்குள்ளாகும் என்று சொல்கிறார். 57 00:02:56,677 --> 00:02:59,680 அடடா. ஆம், புயலாக வரவிருக்கிறது. 58 00:02:59,763 --> 00:03:01,098 இது அநேகமாக செய்திகளில் வந்திருக்கும். 59 00:03:01,181 --> 00:03:02,850 ஆம், செய்திகளைப் பற்றி ஏதோ குறிப்பிட்டார். 60 00:03:02,933 --> 00:03:04,601 ஹேய், ரிச், அங்கே சென்று உதவுகிறாயா? 61 00:03:05,602 --> 00:03:07,688 கேள், ஃபீனிக்ஸில் புயல் வீசுகிறது, 62 00:03:07,771 --> 00:03:10,482 அதன் வழியாக பறக்க உள்ளோம். கொஞ்சம் அதிர்வு இருக்கும், அவ்வளவுதான். 63 00:03:10,566 --> 00:03:13,610 சரி. பயணிகளிடம் பேசுகிறீர்களா? அது உதவும் என்று நினைக்கிறேன். 64 00:03:14,069 --> 00:03:17,114 சரி, பேசுகிறேன். ரிச்சும் அங்கே உதவிக்கு வருகிறார். 65 00:03:17,197 --> 00:03:18,740 சரி, அருமை. நன்றி. 66 00:03:21,034 --> 00:03:24,204 கேப்டன் பெர்ரி 67 00:03:24,288 --> 00:03:25,330 ஹலோ? 68 00:03:25,414 --> 00:03:27,958 -செல்லம். -அப்பா! 69 00:03:28,041 --> 00:03:32,337 -எப்படி இருக்கிறாய்? -நான் நலம், ஆனால் அம்மாதான் அழுகிறார். 70 00:03:32,421 --> 00:03:36,091 ஓ, அவர்... எதற்கோ வருத்தப்படுகிறார். பரவாயில்லை. 71 00:03:36,175 --> 00:03:40,012 நீங்கள் மிகவும் தொலைவில் எங்கோ பயணத்தில் இருப்பதாகவும், 72 00:03:40,095 --> 00:03:43,682 நாங்கள் உங்களை நீண்ட காலம் பார்க்க முடியாது என்று சொன்னார். 73 00:03:44,516 --> 00:03:45,601 அப்படியா? 74 00:03:45,684 --> 00:03:48,145 நீங்கள் இறந்துவிட்டதாக அவர் நினைக்கிறார். 75 00:03:48,979 --> 00:03:50,105 என்ன? 76 00:03:50,189 --> 00:03:54,151 லில்லியின் நாய் இறந்தபோது அவள் பெற்றோர் அவளிடம் அப்படித்தான் சொன்னார்கள். 77 00:03:54,234 --> 00:03:56,737 -இல்லை. -ஆனால் நான் அதற்கு ஏமாறவில்லை. 78 00:03:56,820 --> 00:04:00,240 கேப்டன், தயவுசெய்து, இண்டர்காமில் பேச முடியுமா? 79 00:04:00,324 --> 00:04:01,325 கேப்டன். 80 00:04:01,408 --> 00:04:04,119 சரி. கேள், செல்லம். என்னை நம்பு, அப்பா இறக்கவில்லை. 81 00:04:04,203 --> 00:04:06,205 அம்மாவை என்னை திரும்ப அழைக்க சொல், சரியா? 82 00:04:06,288 --> 00:04:08,457 -சரி, பை. -பை. 83 00:04:09,124 --> 00:04:10,918 மேடம், உங்கள் இருக்கையில் அமருங்கள். 84 00:04:11,001 --> 00:04:13,587 -டெனிஸ், பேசு. -ஒரு நொடி, தயவுசெய்து. 85 00:04:13,670 --> 00:04:16,214 கேப்டன், பயணிகளில் சிலர் ரிச்சுடன் வாக்குவாதம் செய்தார்கள், 86 00:04:16,298 --> 00:04:17,423 அவர் அவர்களோடு சண்டையிட்டார். 87 00:04:17,507 --> 00:04:19,843 பொறு, என்ன? சண்டையா? என்ன சொல்கிறாய்? 88 00:04:19,927 --> 00:04:22,346 ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகள் நாம் விபத்துக்குள்ளாகப் போவதாகக் கூறுகின்றனர், 89 00:04:22,429 --> 00:04:23,805 அதோடு அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள். 90 00:04:23,889 --> 00:04:24,932 ரிச் நலமா? 91 00:04:25,599 --> 00:04:28,060 தலையில் அடி, மயங்கிவிட்டார். 92 00:04:28,143 --> 00:04:30,854 ஒரு பயணி, அவர் ஒரு மருத்துவர், அவர் கவனித்துக்கொள்கிறார். 93 00:04:30,938 --> 00:04:33,690 ஏடிசியைத் தொடர்புகொண்டு அடுத்த விமான நிலையத்தில் இறக்குகிறேன். 94 00:04:33,774 --> 00:04:34,983 அது நல்ல யோசனை. 95 00:04:35,067 --> 00:04:37,569 டெனிஸ், பொறுமையாக இரு. எல்லாம் சரியாகிவிடும். 96 00:04:37,653 --> 00:04:42,783 கேப்டன். நம் விமானம், இந்த விமானம், இதை செய்திகளில் காட்டுகிறார்கள். 97 00:04:42,866 --> 00:04:43,992 ஏன்? 98 00:04:44,076 --> 00:04:46,453 ஃபீனிக்ஸில் நாம் விபத்துக்குள்ளானதாக சொல்கிறார்கள். 99 00:04:46,537 --> 00:04:49,414 மின்னல் விமானத்தைத் தாக்கி, நாம் பாலைவனத்தில் எங்கோ விபத்துக்குள்ளானோம். 100 00:04:49,498 --> 00:04:51,583 சரி, அது விமானம் 503-ஆ? நமக்கு முன்னாள் சென்றதா? 101 00:04:51,667 --> 00:04:54,419 செய்தி விமானம் 908, அதாவது நம்... விமானம் என்று கூறுகிறது. 102 00:04:54,503 --> 00:04:56,463 பயணிகள் பயப்படுகிறார்கள். 103 00:04:56,547 --> 00:04:57,548 நானும்தான். 104 00:04:57,631 --> 00:04:59,508 சரி. நான் ஏடிசி-ஐ அழைக்கிறேன். 105 00:04:59,591 --> 00:05:01,844 கேப்டன் பெர்ரி 106 00:05:01,927 --> 00:05:06,348 ஏடிசி சாண்டா ஃபே, டெல்டா டேங்கோ 9-0-8ல் இருந்து கேப்டன் பெர்ரி. கேட்கிறதா? 107 00:05:07,432 --> 00:05:10,602 ஆம், கேப்டன். தயவுசெய்து விமான எண்ணை மீண்டும் சொல்ல முடியுமா? 108 00:05:11,019 --> 00:05:13,063 டெல்டா டேங்கோ, 9-0-8. 109 00:05:14,523 --> 00:05:17,192 என்னை... மன்னிக்கவும். தவறாக சொல்கிறீர்கள். 110 00:05:18,068 --> 00:05:20,529 இல்லை, அதுதான் என் விமான எண். 111 00:05:22,281 --> 00:05:23,907 என்ன நடந்தது என்று தெரியவில்லை... 112 00:05:24,491 --> 00:05:27,119 உங்கள் பைலட் உரிமத்தை உறுதி செய்ய முடியுமா? 113 00:05:27,911 --> 00:05:29,663 சரி, அங்கே என்ன நடக்கிறது? 114 00:05:29,746 --> 00:05:32,374 எங்கள் விமானம் விபத்துக்குள்ளானதாக தவறான செய்திகள் வருவதாக குழுவினர் சொல்கிறார்கள். 115 00:05:32,457 --> 00:05:36,378 அந்த தகவலை சரிசெய்து விரைவில் எஃப்ஏஏ ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும். 116 00:05:38,005 --> 00:05:40,048 சாண்டா ஃபே ஏடிசி, கேட்கிறதா? 117 00:05:42,843 --> 00:05:45,387 என்ன நேரம் ஆகிறது, கேப்டன் பெர்ரி? 118 00:05:46,513 --> 00:05:48,140 2115 ஜூலு. 119 00:05:50,225 --> 00:05:51,643 ஆம். 120 00:05:51,727 --> 00:05:54,229 சரி. இப்போது, நாம் நோராடை அழைக்க வேண்டும். 121 00:05:54,813 --> 00:05:57,482 நோராடா? இல்லை, பத்திரிக்கைக் காரர்களை அழைக்க வேண்டும். 122 00:05:57,566 --> 00:05:59,568 சரி. காத்திருங்கள், கேப்டன் பெர்ரி. 123 00:06:00,527 --> 00:06:02,196 என்ன நடக்கிறது? 124 00:06:06,617 --> 00:06:09,119 ஜெனரல் வில்சன் 125 00:06:11,580 --> 00:06:12,831 கேப்டன் பெர்ரி, 126 00:06:12,915 --> 00:06:16,001 நான் அமெரிக்கா விமானப்படையின் ஜெனரல் வில்சன். 127 00:06:16,084 --> 00:06:17,711 ஹலோ, சார். 128 00:06:17,794 --> 00:06:20,130 ஒருவித தவறு நடந்ததாகத் தெரிகிறது. 129 00:06:20,214 --> 00:06:22,925 இல்லை, கேப்டன். எந்த தவறும் நடக்கவில்லை. 130 00:06:23,717 --> 00:06:25,636 -சார்? -கேப்டன், 131 00:06:25,719 --> 00:06:28,847 நான் சொல்லப்போவதை நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். 132 00:06:28,931 --> 00:06:34,019 2130 ஜூலுவில், உங்கள் விமானம் ஒரு புயலை எதிர்கொண்டபோது மின்னல் தாக்கியது. 133 00:06:34,102 --> 00:06:37,648 பின்னர் ஃபீனிக்ஸுக்கு வெளியே ஐந்து மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. 134 00:06:37,731 --> 00:06:39,858 யாரும் உயிர் பிழைக்கவில்லை. 135 00:06:39,942 --> 00:06:43,237 கேப்டன், உங்கள் உடலை சில நிமிடங்களுக்கு முன்புதான் கண்டெடுத்தோம். 136 00:06:43,820 --> 00:06:45,572 ஜெனரல், 137 00:06:45,656 --> 00:06:48,408 மரியாதையுடன் சொல்கிறேன், நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள். 138 00:06:48,492 --> 00:06:52,663 விபத்து நடந்த ஐந்து மணி நேரமாகிறது. எங்களுக்கு. 139 00:06:52,746 --> 00:06:55,457 உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும், பயணிகளுக்கும், 140 00:06:55,541 --> 00:06:59,086 அடுத்த பத்து நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளாகும் என்று அஞ்சுகிறேன். 141 00:06:59,169 --> 00:07:01,213 இது... ஒரு நகைச்சுவை, இல்லையா? 142 00:07:01,296 --> 00:07:02,923 மிகவும் மோசமான நகைச்சுவை. 143 00:07:03,465 --> 00:07:06,301 அவர் நம்பவில்லை. எனக்கு பதிவு தேவை. 144 00:07:07,386 --> 00:07:10,222 கேப்டன், மன்னிக்கவும், ஆனால் நீங்கள் இதைக் கேட்க வேண்டும். 145 00:07:13,308 --> 00:07:15,394 மேடே. மேடே. இது கேப்டன் பெர்ரி, 146 00:07:15,477 --> 00:07:19,565 விமானம் டெல்டா டேங்கோ... டெல்டா டேங்கோ 9-0-8. 147 00:07:19,648 --> 00:07:21,525 கடுமையான இயந்திர சேதம் ஏற்பட்டுள்ளது. 148 00:07:21,608 --> 00:07:25,904 583 நிலையில். ஒன்று, இரண்டு, வலது. தயவுசெய்து மீண்டும். 149 00:07:25,988 --> 00:07:28,782 -விபத்துக்குள்ளாக போகிறோம், ஜிம். -தெரியும். 150 00:07:30,701 --> 00:07:35,205 அட கடவுளே. காயா, உன்னை நேசிக்கிறேன், செல்லம். 151 00:07:35,289 --> 00:07:36,290 காயா! 152 00:07:41,211 --> 00:07:44,548 கேப்டன். மன்னிக்கவும், நீங்கள் அதைக் கேட்க வேண்டியிருந்தது. 153 00:07:46,049 --> 00:07:49,511 அது... அது நானும் என் துணை விமானியும். 154 00:07:49,595 --> 00:07:53,265 ஆம். நாங்கள் அதை கருப்பு பெட்டியிலிருந்து மீட்டெடுத்தோம். 155 00:07:53,348 --> 00:07:56,894 இல்லை, இது... இல்லை... 156 00:07:56,977 --> 00:08:00,314 இது நடந்ததா, எப்படி நடந்தது என்று வாதிடுவதில் அர்த்தமில்லை. 157 00:08:00,397 --> 00:08:04,693 இது உண்மை, நீங்கள் கடந்த காலத்திலிருந்து எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். 158 00:08:04,776 --> 00:08:06,820 இது... மன்னிக்கவும், 159 00:08:06,904 --> 00:08:10,365 ஆனால் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. 160 00:08:10,782 --> 00:08:13,243 ஆம். ஆம், புரிந்தது. 161 00:08:13,327 --> 00:08:15,287 இது நம் அனைவருக்குமே புதிதுதான். 162 00:08:15,370 --> 00:08:17,414 சரி, ஜெனரல். முன்னறிவிப்புக்கு நன்றி. 163 00:08:17,497 --> 00:08:19,333 புயல் இன்னும் சில மைல்கள் முன்னால் உள்ளது, 164 00:08:19,416 --> 00:08:21,585 அதைத் தவிர்ப்பதற்காக இப்போது இறங்கப் போகிறேன். 165 00:08:21,668 --> 00:08:23,545 நான் இந்த விமானத்தை தரையிறக்க வேண்டும். 166 00:08:24,004 --> 00:08:25,589 உங்களால் முடியாது, கேப்டன். 167 00:08:27,925 --> 00:08:29,968 மன்னிக்கவும், ஜெனரல், அதை மீண்டும் சொல்கிறீர்களா? 168 00:08:30,052 --> 00:08:32,261 அந்த விமானத்தை தரையிறக்க முடியாது. 169 00:08:33,764 --> 00:08:34,890 ஏன் முடியாது? 170 00:08:35,474 --> 00:08:37,308 கேப்டன், அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது. 171 00:08:37,392 --> 00:08:39,895 பதில் தெரிந்த ஒருவருடன் உங்களை இணைக்கப்போகிறேன். 172 00:08:39,977 --> 00:08:40,979 என்ன? 173 00:08:41,063 --> 00:08:43,982 -கேப்டன் பெர்ரி? -ஆம், இது கேப்டன் பெர்ரி. 174 00:08:44,066 --> 00:08:46,109 என் பெயர் டாக்டர் ரேச்சல் வீட்டிங். 175 00:08:46,193 --> 00:08:49,154 கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருக்கிறேன். 176 00:08:49,238 --> 00:08:50,239 சரி. 177 00:08:50,322 --> 00:08:53,992 நான் குவாண்டம் முரண்பாடுகளை படித்து கண்காணிக்கிறேன். 178 00:08:54,076 --> 00:08:55,577 இதற்கு எனக்கு நேரம் இல்லை. 179 00:08:55,661 --> 00:08:56,995 ஒரு... நொடி. 180 00:08:57,079 --> 00:08:59,998 நாங்கள் எப்போதும் மல்டிவர்ஸ் என்பது விஞ்ஞானம் என்பதை விட 181 00:09:00,082 --> 00:09:03,460 அது ஒரு கருத்து என்று நினைத்தோம், ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. 182 00:09:03,544 --> 00:09:07,631 கேப்டன், இப்போது நமக்கிடையிலான இந்த உரையாடல், 183 00:09:07,714 --> 00:09:11,760 உறுதிப்படுத்துகிறது... உண்மையில் மல்டிவர்ஸ் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. 184 00:09:11,844 --> 00:09:14,596 ஆம், இது உங்களுக்கு உற்சாகமான செய்தி என்று நம்புகிறேன். 185 00:09:14,680 --> 00:09:17,766 நான் உங்களுடன் மற்றொரு பரிமாணத்தில் இருந்து பேசுகிறேன், கேப்டன். 186 00:09:17,850 --> 00:09:20,394 உங்களுடையதற்கு முற்றிலும் ஒத்த ஒன்று, 187 00:09:20,477 --> 00:09:23,480 ஒரேயொரு தனித்துவமான வேறுபாடுதான்: நேரம். 188 00:09:23,564 --> 00:09:26,400 நீங்கள் எதிர்காலத்தில் நான் கடந்த காலத்தில் இருக்கிறேன். சரி. 189 00:09:26,483 --> 00:09:27,860 ஆனால் சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்கள், 190 00:09:27,943 --> 00:09:31,405 பயணிகள் விமானி அறையின் கதவை உடைக்கும் முன் நான் விமானத்தை தரையிறக்க வேண்டும். 191 00:09:31,488 --> 00:09:34,366 நீங்கள் தரையிறங்கக் கூடாது. அதுதான் விஷயம். 192 00:09:34,449 --> 00:09:37,160 பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டைக் காக்க எங்கள் பரிமாணத்தில் நடக்கும் 193 00:09:37,244 --> 00:09:39,955 அனைத்தும் உங்களுடையதிலும் நடக்க வேண்டும். விதிவிலக்குகள் இல்லை. 194 00:09:40,038 --> 00:09:42,666 உங்கள் விமானம் விபத்துக்குள்ளாக வேண்டும், கேப்டன் பெர்ரி. 195 00:09:42,749 --> 00:09:44,418 சரி. போதும். 196 00:09:44,501 --> 00:09:47,546 மீண்டும் ஜெனரலை பேச சொல்கிறீர்களா? ஓடுபாதையை தயாராக்க யாராவது தேவை. 197 00:09:47,629 --> 00:09:49,965 மன்னித்துவிடுங்கள். ஜெனரலால் உங்களுக்கு உதவ முடியாது. 198 00:09:50,048 --> 00:09:53,260 நான் 350 உயிர்களைக் காப்பாற்றினால் என்ன ஆகிவிடும்? 199 00:09:53,343 --> 00:09:55,095 அதாவது, உங்களைப் பொறுத்தவரை, நாம் ஒரே பரிமாணத்தில் கூட இல்லை. 200 00:09:55,179 --> 00:09:58,557 பாருங்கள், கடந்த சில மாதங்களாக இது போன்ற பல நிகழ்வுகளை 201 00:09:58,640 --> 00:09:59,808 நான் கவனித்தேன், 202 00:09:59,892 --> 00:10:02,978 ஒவ்வொரு முறையும் ஒரு நபர் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் காரணமாக தங்கள் 203 00:10:03,061 --> 00:10:04,646 செயல்பாட்டை மாற்றிக்கொள்ளும்போது, 204 00:10:04,730 --> 00:10:07,733 அவை நமது பிரபஞ்சத்தின் கட்டமைப்பில் பெரும் வேறுபாட்டை உருவாக்குகின்றன, 205 00:10:07,816 --> 00:10:10,903 அவர்கள் எல்லோரும் தங்கள் உயிரை அந்த வேறுபாட்டிற்கு விலையாக கொடுத்தார்கள். 206 00:10:10,986 --> 00:10:14,448 இப்போது, வாழக்கூடாத அந்த 350 பேரும் வாழ்ந்தால், 207 00:10:14,531 --> 00:10:15,866 கேப்டன், நான் உறுதியளிக்கிறேன், 208 00:10:15,949 --> 00:10:18,285 பிரபஞ்சம் நன்மைக்கான சமநிலையை இழக்கும். 209 00:10:19,077 --> 00:10:20,204 அதற்கு என்ன அர்த்தம்? 210 00:10:20,287 --> 00:10:23,290 எங்கள் கோட்பாட்டின் படி பிரபஞ்சம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும், 211 00:10:23,373 --> 00:10:26,376 ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தையின் எதிர்காலத்தையும், 212 00:10:26,460 --> 00:10:29,213 உங்கள் சொந்த குடும்பம் உட்பட, அழிக்கப்படும். 213 00:10:29,296 --> 00:10:31,340 நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? 214 00:10:31,423 --> 00:10:33,050 இதுதான் உங்கள் கோட்பாடா? 215 00:10:33,133 --> 00:10:36,178 ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் விமானத்தை நான் விபத்துக்குள்ளாக்க வேண்டுமா? 216 00:10:36,261 --> 00:10:38,931 புவியீர்ப்பும் ஒரு கோட்பாடுதான். அது தவறானது இல்லை. 217 00:10:39,014 --> 00:10:41,099 சரி, இதை எனக்கு நிரூபிக்க முடியுமா? 218 00:10:41,183 --> 00:10:43,268 நான் விமானத்தை தரையிறக்கினால், உலகம் அழியும் என்பதை? 219 00:10:43,352 --> 00:10:45,562 என்னால் அதைச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. 220 00:10:45,646 --> 00:10:47,773 மன்னிக்கவும். நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். 221 00:10:47,856 --> 00:10:49,942 ஆம். எதை நம்புவது? உங்களையா? 222 00:10:50,651 --> 00:10:51,860 அறிவியலில். 223 00:10:51,944 --> 00:10:55,280 சரி. ஜெனரல் வில்சனிடம் கொடுங்கள். இப்போதே. 224 00:10:55,364 --> 00:10:56,448 சொல்லுங்கள், கேப்டன். 225 00:10:56,532 --> 00:10:59,535 சரி. நீங்கள் என் நிலையில் இருந்தால் விமானத்தை மோத விடுவீர்களா? 226 00:10:59,618 --> 00:11:01,954 நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை, அப்படியே தொடருங்கள். 227 00:11:02,037 --> 00:11:03,288 விதி மீதியைச் செய்யும். 228 00:11:03,372 --> 00:11:05,707 அதாவது ஐந்து நிமிடங்களில் மின்னலால் தாக்கப்படுவேனா? 229 00:11:05,791 --> 00:11:07,042 கோட்பாடுபடி. 230 00:11:08,418 --> 00:11:10,587 ஓடுபாதையிலோ, அது இல்லாமலோ நான் இந்த விமானத்தை தரையிறக்குவேன். 231 00:11:10,671 --> 00:11:13,674 கேப்டன், அப்படி செய்ய உங்களை அனுமதிக்க முடியாது. 232 00:11:14,967 --> 00:11:16,343 ஒரு நிமிடம் பொறுங்கள். 233 00:11:16,426 --> 00:11:19,096 இது என்ன? ஜெனரல்? 234 00:11:19,179 --> 00:11:20,305 கேப்டன்? 235 00:11:20,389 --> 00:11:21,974 கேப்டன்? என்ன நடக்கிறது? 236 00:11:22,057 --> 00:11:25,936 ஏன் நமக்கு அருகில் போர் விமானங்கள் பறக்கின்றன? கேப்டன்? 237 00:11:26,019 --> 00:11:28,313 ஆம், நான் இப்போது பேச முடியாது, டெனிஸ். 238 00:11:28,397 --> 00:11:32,776 ஜிம். தயவுசெய்து. நான் என் மகனை மீண்டும் பார்ப்பேன் என உறுதியளியுங்கள். 239 00:11:32,860 --> 00:11:34,653 கடவுளே. 240 00:11:34,736 --> 00:11:36,738 ஜிம், நீங்கள் ஏன் விமானத்தை தரையிறக்கவில்லை? 241 00:11:36,822 --> 00:11:39,408 எல்லாம் சரியாகிவிடும், டெனிஸ். சத்தியமாக, சரியா? 242 00:11:39,491 --> 00:11:41,451 பயணிகளை தங்கள் இருக்கைகளில் அமரச் சொல்லுங்கள். 243 00:11:41,535 --> 00:11:43,996 சரி, நான் சொல்கிறேன். 244 00:11:45,080 --> 00:11:47,958 கேப்டன், நீங்கள் பாதையை மாற்றினால் உங்களை சுட 245 00:11:48,041 --> 00:11:49,543 அந்த விமானிகளிடம் உத்தரவு உள்ளது. 246 00:11:49,626 --> 00:11:51,628 நீங்கள் எதிர்காலத்திலிருந்து பேசுவதாக சொன்னீர்களே. 247 00:11:51,712 --> 00:11:53,255 நீங்கள் எப்படி விமானங்களை அனுப்ப முடியும்? 248 00:11:53,338 --> 00:11:57,384 இப்போது உங்களுடன் பேச அனுமதிக்கும் அதே குறைபாடுதான் 249 00:11:57,467 --> 00:12:01,597 ஏடிசி உங்கள் வான்வெளியில் பறக்கும் அனைத்து எஃப்-16 களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கிறது, 250 00:12:01,680 --> 00:12:03,265 அவர்களுக்கு தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது. 251 00:12:03,348 --> 00:12:04,474 கடவுளே. 252 00:12:04,558 --> 00:12:07,186 -டாக்டர் வீட்டிங், இருக்கிறீர்களா? -இருக்கிறேன். 253 00:12:07,269 --> 00:12:10,480 சரி, அறிவியல் பேசலாம். எனது முரண்பாடுகள் என்ன? 254 00:12:10,564 --> 00:12:12,482 என்ன சொல்கிறீர்கள்? முரண்பாடுகளா? 255 00:12:12,566 --> 00:12:14,735 உங்கள் கோட்பாடு சரியானது என எவ்வளவு உறுதியாக நம்புகிறீர்கள்? 256 00:12:14,818 --> 00:12:17,529 நான் தரையிறங்கினால், அது உலகை அழிக்கும் என்பது. 257 00:12:19,531 --> 00:12:22,326 நான் 90% உறுதியாக சொல்ல முடியும். 258 00:12:22,409 --> 00:12:24,453 சரி, அப்போது உலகின் தலைவிதியை 259 00:12:24,536 --> 00:12:25,746 சமரசம் செய்யாமல் நான் என் 260 00:12:25,829 --> 00:12:27,748 மகளை மீண்டும் பார்க்க 10% வாய்ப்பு உள்ளது. 261 00:12:27,831 --> 00:12:31,752 என் மகளை நீங்கள் அறிந்திருந்தால், நான் முயற்சிக்க வேண்டும் என்பது புரியும். 262 00:12:31,835 --> 00:12:35,923 முரண்பாடுகள் உங்களுக்கு ஆதரவாக இல்லை. 263 00:12:36,006 --> 00:12:37,216 நான் விமானத்தை தரையிறக்குகிறேன். 264 00:12:37,299 --> 00:12:40,052 அதற்கு முயற்சித்தால் எஃப்-16 கள் சுட்டு வீழ்த்தும். 265 00:12:40,135 --> 00:12:41,887 நான் தெளிவுபடுத்திவிட்டேன். 266 00:12:41,970 --> 00:12:44,264 இல்லை. நான் உறுதியாக சொல்ல முடியாது, ஜெனரல். 267 00:12:44,348 --> 00:12:46,058 இப்போது, இந்த விமானத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் 268 00:12:46,141 --> 00:12:48,519 அநேகமாக அந்த விமானிகளை பார்த்து கை அசைக்கலாம். 269 00:12:48,602 --> 00:12:51,563 உங்கள் விமானிகளுக்கு அந்த உத்தரவுகளை பின்பற்றுவதற்கான இதயம் இருக்காது. 270 00:12:51,647 --> 00:12:54,691 அவர்கள் கேள்வி கேட்காமல் சொல்வதை செய்ய பயின்றவர்கள், கேப்டன், 271 00:12:54,775 --> 00:12:57,194 அதைப் பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல். 272 00:12:57,277 --> 00:12:59,196 நீங்களும் அதையே செய்ய அறிவுறுத்துகிறேன். 273 00:12:59,279 --> 00:13:01,490 இந்த விமானம் தரையிறங்கும். 274 00:13:01,573 --> 00:13:02,783 அப்படியா? 275 00:13:02,866 --> 00:13:07,079 என் பயணிகளுக்கும் சிறந்ததை செய்ய வேண்டும். அது என் வேலை. 276 00:13:07,162 --> 00:13:10,874 புரிந்தது. செய்யுங்கள், நன் என்னுடையதைச் செய்வேன். 277 00:13:10,958 --> 00:13:13,126 நல்லது. குட்பை, ஜெனரல். 278 00:13:16,338 --> 00:13:19,550 இது உங்கள் இடதுபுறத்தில் பறக்கும் கேப்டன் பெர்ரி. தயவுசெய்து தொடர்புக்கு வாருங்கள். 279 00:13:22,594 --> 00:13:24,304 சரி. 280 00:13:24,388 --> 00:13:26,223 நீங்கள் இதை கேட்கிறீர்கள் என்று தெரியும். 281 00:13:26,306 --> 00:13:30,644 என் விமானத்தில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். 282 00:13:30,727 --> 00:13:33,605 எங்களை சுட்டு வீழ்த்த உங்களுக்கு எந்த காரணமும் இல்லை, 283 00:13:33,689 --> 00:13:36,608 உங்கள் தளபதி உங்களுக்கு சொல்வதைத் தவிர. 284 00:13:36,942 --> 00:13:41,405 ஒரு விமானிக்கு விமானியாக சொல்கிறேன், எல்லாம் நன்றாக இருக்கிறது. 285 00:13:41,488 --> 00:13:44,074 நான் தரையிறங்க தொடங்கப்போகிறேன், சரியா? 286 00:13:44,157 --> 00:13:47,119 தயவுசெய்து எங்களை சுட வேண்டாம். 287 00:13:47,202 --> 00:13:50,747 எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் காயா. 288 00:13:50,831 --> 00:13:55,043 இன்று இரவு அவளுக்கு குக்கீகளை வாங்கி வருவதாக அவளுக்கு உறுதியளித்தேன். 289 00:13:55,127 --> 00:13:57,337 நான் அந்த வாக்குறுதியை மீற விரும்பவில்லை. 290 00:13:59,756 --> 00:14:02,301 சரி. முடிந்தது, அவ்வளவுதான். 291 00:14:11,935 --> 00:14:13,270 ஹலோ? 292 00:14:13,353 --> 00:14:14,605 செல்லம். 293 00:14:14,688 --> 00:14:16,023 அப்பா? 294 00:14:16,106 --> 00:14:17,649 செல்லம் எப்படி இருக்கிறாள்? 295 00:14:17,733 --> 00:14:20,569 படுக்கையில் இருக்கிறேன், ஆனால் தூக்கம் வரவில்லை. 296 00:14:20,652 --> 00:14:22,613 இன்னும் விமானத்தில்தான் இருக்கிறீர்களா? 297 00:14:23,488 --> 00:14:25,240 ஆம். 298 00:14:25,324 --> 00:14:29,786 ஆனால் தரையிறங்கப்போகிறேன், அதனால்தான் உன்னை அழைத்தேன். 299 00:14:29,870 --> 00:14:32,873 -நான் பாடல் பாட உறுதியளித்தேனே? -ஆம். 300 00:14:34,499 --> 00:14:36,877 சரி. நீ தயாரா? 301 00:14:37,628 --> 00:14:38,670 பொறுங்கள். 302 00:14:42,299 --> 00:14:43,467 ஆம். தயார். 303 00:15:01,360 --> 00:15:02,694 மிட்டாய் இதயங்கள், அப்பா. 304 00:15:02,778 --> 00:15:03,987 அது சரிதான். 305 00:15:19,753 --> 00:15:21,255 உங்களை நேசிக்கிறேன், அப்பா. 306 00:16:19,813 --> 00:16:21,815 வசன தமிழாக்கம் அருண்குமார்