1 00:00:24,608 --> 00:00:27,653 லீப் ஆண்டு பெண் 2 00:00:27,736 --> 00:00:31,323 டிசம்பர் 30 அமெரிக்க வான்வெளி 3 00:00:31,406 --> 00:00:35,410 அஸுசா / இத்தாக்கா 4 00:00:37,412 --> 00:00:39,414 சரி. மீண்டும் முயற்சிப்போம். 5 00:00:39,498 --> 00:00:42,292 நீங்கள் ஒரு ரயிலில் சுரங்கம் வழியாக போவதாக கற்பனை செய்யுங்கள். 6 00:00:42,793 --> 00:00:45,671 வலதுபுறத்தில், உங்களுடையதைப் போலவே ஒரு ரயில் ஓடுகிறது, 7 00:00:45,754 --> 00:00:48,215 ஆனால் அது ஒரு வினாடி முன்னால் செல்கிறது. 8 00:00:48,298 --> 00:00:51,301 எனவே நம்முடைய வலதுபுறமும் இடதுபுறமும் எண்ணற்ற ரயில்கள், 9 00:00:51,385 --> 00:00:53,846 சிறிய கால இடைவெளியில் செல்கின்றன. சரியா? 10 00:00:53,929 --> 00:00:56,431 இப்போது நிஜத்தை ஒத்த இன்னொரு ரயிலை 11 00:00:56,515 --> 00:00:58,475 அழைத்து பேசலாம் என்பதை கற்பனை செய்யுங்கள், 12 00:00:58,559 --> 00:01:00,394 கடந்த காலம் அல்லது எதிர்காலத்திலிருந்து என்பதைத் தவிர. 13 00:01:00,477 --> 00:01:02,187 சரி. அது... 14 00:01:02,271 --> 00:01:05,022 அடுத்த முறை நான் வேகாஸில் இருக்கையில் அது உதவுமென்று நினைக்கிறேன். 15 00:01:05,107 --> 00:01:08,026 இல்லை. மன்னிக்கவும். இது டாக்டர் பர்மன். 16 00:01:08,110 --> 00:01:09,653 சார், அந்த ரயில்களில் நடக்கும் 17 00:01:09,736 --> 00:01:13,240 நிகழ்வுகள் ஒரே மாதிரியாக இருப்பதே நம் பிரபஞ்ச அமைப்பின் அடிப்படை. 18 00:01:13,323 --> 00:01:15,367 அது ஒலி அலைகளைப் போலத்தான், இணக்கமாக அதிரும். 19 00:01:15,450 --> 00:01:16,994 ஆம், அதோடு துரதிர்ஷ்டவசமாக, 20 00:01:17,077 --> 00:01:20,247 நாங்கள் ஒலிக்கச் செய்த இந்த அழைப்புகள் குறிப்பிடத்தக்க குழப்பத்தை ஏற்படுத்தியது. 21 00:01:20,330 --> 00:01:21,999 மன்னிக்கவும். யார் இந்த அழைப்பை ஒழுங்குபடுத்தியது? 22 00:01:22,082 --> 00:01:23,375 மேகி, இணைப்பில் இருக்கிறாயா? 23 00:01:23,458 --> 00:01:26,336 சற்றுமுன் ஃபீனிக்ஸுக்கு வெளியே விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. 24 00:01:26,420 --> 00:01:30,757 நம்மிடம் இருந்து அழைப்பு வந்ததாக அந்த விமானத்தின் கேப்டன் சொல்கிறார், சார். 25 00:01:30,841 --> 00:01:33,802 எதிர்காலத்திலிருந்து வந்த ஒரு அழைப்பு விமானத்தை விபத்துக்குள்ளாக்க சொன்னதாக. 26 00:01:33,886 --> 00:01:36,763 சரி, நான் எந்த விமானியையும் அழைக்கவில்லை. 27 00:01:36,847 --> 00:01:39,308 இல்லை, தெரியும். நானும் அவரிடம் பேசவில்லை. 28 00:01:39,391 --> 00:01:41,101 குறைந்தபட்சம் இந்த காலத்தின், இந்த பரிமாணத்தில், 29 00:01:41,185 --> 00:01:44,021 இந்த ரயிலில் உள்ள நான் இல்லை நீங்கள் விரும்புவதைப் போல. 30 00:01:44,104 --> 00:01:47,816 நாம் பேசுகையில், அந்த விமானத்தின் பயணிகள் வீடு திரும்பி 31 00:01:47,900 --> 00:01:50,611 மக்களோடு பேசி, அதிவேகமாக பரவும் விளைவை உண்டாக்குகிறார்கள். 32 00:01:50,694 --> 00:01:53,488 மிகச்சரி. நாம் அழிவை எதிர்கொள்கிறோம், ஜெனரல். 33 00:01:53,572 --> 00:01:56,408 -ஒரு சில நாட்களில். சில மணிநேரத்தில். -சரி. 34 00:01:56,491 --> 00:02:00,829 சரி. போதும். இப்போது என்னிடமிருந்து சரியாக என்ன எதிர்ப்பார்க்கிறாய்? 35 00:02:00,913 --> 00:02:04,291 நான் அறிவியலை ஆதரிப்பவன்தான், ஆனால் விஷயங்களை குறிப்பிட்டு சொல். 36 00:02:04,374 --> 00:02:07,252 இந்த நிகழ்வுகளின் பின்னணியில் அரசு இருப்பதாக நம்புகிறோம். 37 00:02:07,961 --> 00:02:11,131 சரி. இந்த அழைப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வது கடினமாகிறது. 38 00:02:11,215 --> 00:02:13,592 பாருங்கள், இதை வேண்டுமென்றே செய்யாமல் இருக்கலாம், 39 00:02:13,675 --> 00:02:17,513 ஆனால் சத்தியமாக, நீங்கள் செய்யும் ஏதோ ஒன்று இந்த காலப் பிளவுகளை ஏற்படுத்துகிறது. 40 00:02:17,596 --> 00:02:19,473 அப்படி உங்களை நம்பவைத்தது எது, டாக்டர்? 41 00:02:19,556 --> 00:02:22,226 என் அப்பா ஒரு விஞ்ஞானி, 42 00:02:22,309 --> 00:02:24,645 எழுபதுகளில் அரசுக்காக வேலை செய்தார். 43 00:02:24,728 --> 00:02:27,564 பனிப்போர் காலத்தில் பல உளவு பார்க்கும் திட்டங்களை வழிநடத்தினார், 44 00:02:27,648 --> 00:02:30,400 அவை அனைத்தும் பரிமாணங்களுக்கு இடையேயான தொடர்பு சம்பந்தப்பட்டது. 45 00:02:30,484 --> 00:02:34,112 அவரால் அப்போது முடியவில்லை, ஆனால் இன்று யாரோ வெற்றியடைந்திருக்கிறார்கள். 46 00:02:34,196 --> 00:02:36,698 அப்படியென்றால் நீ ஏன் உன் அப்பாவிடம் பேசக்கூடாது? 47 00:02:36,782 --> 00:02:38,992 என்னை விட அவருக்கு இதைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம். 48 00:02:39,076 --> 00:02:41,328 நான்... அது... 49 00:02:41,411 --> 00:02:44,164 சார், பொறுங்கள். இதை தீவிரமாக யோசிக்க வேண்டும். 50 00:02:44,248 --> 00:02:47,084 கேளுங்கள். "இருக்கலாம்" "ஒருவேளை" என்பதை நிறைய கேட்கிறேன். 51 00:02:47,167 --> 00:02:50,087 ஜன்னலில் பார்க்கிறேன், சூரியன் பிரகாசிக்கிறது, பறவைகள் கிறீச்சிடுகின்றன, 52 00:02:50,170 --> 00:02:52,381 பிரபஞ்சம் தானாக அழியவில்லை. 53 00:02:52,464 --> 00:02:56,260 ஆனால் ஏதாவது வெடிப்பதைக் கண்டால், உங்கள் இருவரைத்தான் முதலில் அழைப்பேன். 54 00:02:56,343 --> 00:02:58,095 போதுமா? புத்தாண்டு வாழ்த்துக்கள். 55 00:02:58,178 --> 00:02:59,805 -பொறுங்கள். -பொறுங்கள். 56 00:03:00,305 --> 00:03:01,390 நான்றாக முடிந்தது. 57 00:03:01,473 --> 00:03:04,309 சரி. இது வேலை செய்யவில்லை எனில் நீ அவரை அழைப்பதாக சத்தியம் செய்தாய். 58 00:03:04,393 --> 00:03:05,727 எனவே அவரை அழைப்போம். 59 00:03:05,811 --> 00:03:07,145 இல்லை. முடியாது. 60 00:03:07,229 --> 00:03:09,356 உன் அப்பாவுடனான பிரச்னையை ஒதுக்கிவை, சரியா? 61 00:03:09,439 --> 00:03:10,899 உலகின் விதி அதை நம்பிதான் இருக்கிறது. 62 00:03:10,983 --> 00:03:13,694 முதலில், அப்பாவுடனான பிரச்சனைக்கு உனக்கு ஒரு அப்பா வேண்டும். 63 00:03:13,777 --> 00:03:15,487 சரி. அப்படித் தோன்றவில்லை. 64 00:03:15,571 --> 00:03:17,155 டாக்டர் ராபர்ட் வீட்டிங் தனது 65 00:03:17,239 --> 00:03:20,325 முழு வாழ்க்கையையும் ஒரு ஆய்வகத்தில் கழித்து, அடிப்படை குழந்தை வளர்ப்பு, 66 00:03:20,409 --> 00:03:23,287 மனித ஒழுக்கம் உட்பட எல்லாவற்றிலும் தோல்வியுற்ற ஒரு பெரும் முட்டாள் 67 00:03:23,370 --> 00:03:26,999 என்பதை நான் ஏன் உனக்கு நினைவூட்ட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை 68 00:03:27,082 --> 00:03:30,127 பொறு. நேற்று நாம் ஜெனரலிடம் பேசிய பிறகு 69 00:03:30,210 --> 00:03:32,045 வார்த்தை மாறாமல், இதைத்தான் பேசினோம். 70 00:03:32,129 --> 00:03:33,505 இப்போதுதான் ஜெனரலிடம் பேசினோம். 71 00:03:33,589 --> 00:03:36,175 -இன்று என்ன நாள்? -புதன்கிழமை. 72 00:03:36,258 --> 00:03:39,761 அடச்சே. சரி, நாம் சிக்கலில் இருக்கிறோம். இப்போது. 73 00:03:39,845 --> 00:03:41,388 -என்ன? -இங்கு வியாழக்கிழமை. 74 00:03:41,471 --> 00:03:44,016 -இது புத்தாண்டு கொண்டாட்டம். -கடவுளே. நிலைமை மோசமாகிறது. 75 00:03:44,099 --> 00:03:45,559 சரி. அவர் எண்ணை கொடு, 76 00:03:45,642 --> 00:03:47,644 நான் உன் தந்தையை அழைக்கிறேன், சரியா? 77 00:03:48,353 --> 00:03:50,981 சரி. ஆனால் என்னை தெரியும் என காட்டிக்கொள்ளாதே. 78 00:03:51,064 --> 00:03:52,900 -கடவுளே, ரேச்சல். -வேண்டாம்! 79 00:03:52,983 --> 00:03:54,109 ஹலோ? 80 00:03:54,776 --> 00:03:57,362 ஹாய். திரு வீட்டிங்கிடம் பேச வேண்டும். 81 00:03:57,446 --> 00:03:59,323 ஒ. மன்னித்துவிடுங்கள். 82 00:03:59,406 --> 00:04:03,076 இந்த சொத்தை வங்கி முன்பே மூடிவிட்டது, ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு. 83 00:04:03,160 --> 00:04:05,370 ஹேய்! அதை நிறுத்துங்கள்! 84 00:04:05,454 --> 00:04:08,707 அவரை வெளியேற்றும்போது தான் ஒரு கணம் சந்தித்தேன். 85 00:04:08,790 --> 00:04:11,126 அவர் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். 86 00:04:11,210 --> 00:04:12,419 ஆம், அவர் அப்படித்தான். 87 00:04:12,503 --> 00:04:15,422 நீங்கள்... அவர் எங்கு சென்றார் என தெரியுமா? 88 00:04:15,506 --> 00:04:17,798 அதன் பிறகு சில வாரங்கள் கழித்து அவர் 89 00:04:17,882 --> 00:04:19,426 தெருவில் உறங்குவதைப் பார்த்தேன். 90 00:04:19,510 --> 00:04:20,928 என்ன? வீடில்லையா? 91 00:04:21,011 --> 00:04:23,305 நான் அப்படித்தான் நினைக்கிறேன். தெரியாது. 92 00:04:23,847 --> 00:04:26,725 பொது சமூக சேவைகள் துறை. நான் எவ்வாறு உதவுவது? 93 00:04:26,808 --> 00:04:30,270 ஹாய். நாங்கள் ராபர்ட் வீட்டிங்கை தேடுகிறோம். 94 00:04:30,354 --> 00:04:32,689 சில வருடங்களுக்கு முன்பு ரிவ்வர்சைடிலிருந்து வெளியேற்றப்பட்டார். 95 00:04:32,773 --> 00:04:35,734 சரி. நீங்கள் அவருடைய நண்பரா? அன்புக்குரியவரா? 96 00:04:36,777 --> 00:04:39,696 அன்புக்குரியவரா? இல்லை. நான் அவரின் மகள்தான். 97 00:04:40,405 --> 00:04:43,158 சரி. அது ராபர்ட் எம் வீட்டிங்கா? 98 00:04:43,242 --> 00:04:44,993 -ஆம். -ஆம். அது அவர்தான். 99 00:04:45,077 --> 00:04:50,040 திரு வீட்டிங் இந்த ஆண்டு ஜனவரியின் பிற்பகுதியில் காலமாகிவிட்டார். 100 00:04:50,541 --> 00:04:52,125 என்னை மன்னித்துவிடுங்கள். 101 00:04:53,877 --> 00:04:57,130 அவர்... தெருவில் இறந்து கிடந்தாரா? 102 00:04:57,714 --> 00:05:02,886 இல்லை. அவரது கடைசி விலாசம் அசூசா, சன்னி வேலி நர்சிங் ஹோம். 103 00:05:02,970 --> 00:05:06,265 ஓ, சரி. நல்லது. நன்றி. 104 00:05:06,348 --> 00:05:08,767 பரவாயில்லை. நல்ல வார இறுதியாகட்டும். 105 00:05:09,726 --> 00:05:11,603 பொறுங்கள். "நல்ல வார இறுதியாகட்டும்." 106 00:05:12,354 --> 00:05:14,648 நீங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்ல வேண்டாமா? 107 00:05:14,731 --> 00:05:16,775 இரண்டு மாதத்திற்கு முன்பு சொல்லியிருப்பேன். 108 00:05:18,068 --> 00:05:19,820 -அவர் எதிர்காலத்தில் இருக்கிறார். -என்ன? 109 00:05:19,903 --> 00:05:22,030 சரி, அப்படியென்றால் உன் அப்பா உயிரோடு இருக்கலாம். 110 00:05:22,114 --> 00:05:23,615 தெரியும். நல்ல விஷயம். 111 00:05:24,283 --> 00:05:26,743 அதாவது, நிச்சயமாக, ஆம். நல்ல விஷயம்தான். 112 00:05:27,286 --> 00:05:29,329 சரி. நன்றி. நன்றி, சார். பை. 113 00:05:31,373 --> 00:05:33,709 சரி. சன்னி வேலி நர்சிங் ஹோமை அழைக்கிறேன். 114 00:05:33,792 --> 00:05:36,336 இல்லை. பொறு. 115 00:05:37,296 --> 00:05:38,338 ரேச்சல்? 116 00:05:38,422 --> 00:05:41,884 நான் நினைக்கிறேன்... நானே அவரை அழைக்கிறேன். 117 00:05:42,926 --> 00:05:45,387 சரி. கண்டிப்பாகவா? 118 00:05:45,470 --> 00:05:48,307 ஆம். எனக்குத் தெரியாது. நான்... 119 00:05:48,390 --> 00:05:52,686 அவன் இறந்துவிட்டதாக அறிந்தேன், நான்... சரி. என்னவோ. நானே அழைக்கிறேன். 120 00:05:52,769 --> 00:05:56,481 சரி. அவரது ஆய்வை யார் தொடர்ந்ததென்று அவரிடம் கேள். 121 00:05:56,565 --> 00:05:58,525 ஒரு இயந்திரமோ ஆண்டனாவோ இருக்க வேண்டும், 122 00:05:58,609 --> 00:06:01,278 இந்த எதிர்பாரா அழிவை நிறுத்தக்கூடிய ஒன்று. 123 00:06:01,361 --> 00:06:06,200 ஆம். ஓ, கடவுளே. சரி. அந்த கேவலமானவனை அழைக்கப்போகிறேன். 124 00:06:06,283 --> 00:06:07,910 வாழ்த்துக்கள். 125 00:06:12,998 --> 00:06:15,417 சன்னி வேலி நர்சிங் ஹோம். நான் யாரிடம் பேசுகிறேன்? 126 00:06:16,376 --> 00:06:19,379 இது... என் பெயர் ரேச்சல், ரேச்சல் வீட்டிங். 127 00:06:19,463 --> 00:06:22,049 நான் என் அப்பாவை தேடுகிறேன், ராபர்ட் வீட்டிங். 128 00:06:22,674 --> 00:06:23,884 டாக்டர் வீட்டிங்கா? 129 00:06:23,967 --> 00:06:25,802 ஆம். அவர்தான். 130 00:06:27,179 --> 00:06:29,389 அவருக்கு உறவினர்கள் இருப்பது எனக்குத் தெரியாது. 131 00:06:29,473 --> 00:06:31,934 ஆம், நான் மட்டும்தான். 132 00:06:32,017 --> 00:06:33,810 அதோடு நாங்கள் இணக்கமாக இல்லை. 133 00:06:33,894 --> 00:06:34,937 மன்னித்துவிடுங்கள், 134 00:06:35,020 --> 00:06:37,648 ஆனால் உங்களுக்கு அவரை தெரியும் என்பதை உறுதிபடுத்தாமல் அவரோடு இணைக்க முடியாது. 135 00:06:37,731 --> 00:06:38,732 ஏன்? 136 00:06:38,815 --> 00:06:41,527 ஏமாற்றுபவர்கள். மூத்த குடிமக்களைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள். 137 00:06:41,610 --> 00:06:43,320 இல்லை... நான் ஏமாற்றுபவள் இல்லை. 138 00:06:43,403 --> 00:06:45,864 பிறகு ஏன் நீங்கள் இங்கே வந்ததில்லை? 139 00:06:45,948 --> 00:06:48,492 யாரும் டாக்டர் வீட்டிங்கை பார்க்க வந்ததில்லை. 140 00:06:49,785 --> 00:06:50,953 நான்... 141 00:06:51,787 --> 00:06:54,831 அவர் இருக்குமிடம் எனக்குத் தெரியாது, மேடம். அதோடு... 142 00:06:54,915 --> 00:06:57,459 -உங்கள் அப்பா எங்கே என்று கூட தெரியாதா? -இல்லை, தெரியாது. 143 00:06:57,543 --> 00:06:59,503 ஓ, சரி. நீங்கள் ஒரு சிறந்த மகள், 144 00:06:59,586 --> 00:07:01,463 பாருங்கள், ஏனென்றால் அவர் ஒரு வெறுக்கத்தக்கவர், 145 00:07:01,547 --> 00:07:03,715 அவரையும் அவரின் பணியையும் தவிர வேறு யாரையும் விரும்பியதில்லை, சரியா? 146 00:07:03,799 --> 00:07:08,720 எனவே யாரும் அவரிடம் அக்கறை காட்டியதில்லை, எனவேதான் தனியாக இறக்கப்போகிறார். விரைவில். 147 00:07:09,263 --> 00:07:11,431 சரி. நீங்கள் ஏமாற்றுபவர் அல்ல. 148 00:07:11,515 --> 00:07:14,685 அவரைப் போலவே பேசுகிறீர்கள். சரி, அவருடன் இணைக்கிறேன். காத்திருங்கள். 149 00:07:20,774 --> 00:07:22,860 இது அட... ஹலோ? 150 00:07:22,943 --> 00:07:24,778 -ஹாய். -ஹலோ. பேசு. 151 00:07:24,862 --> 00:07:27,656 ஹாய். நான் ரேச்சல். நான்... 152 00:07:27,739 --> 00:07:29,533 ரேச்சல். எந்த ரேச்சலையும் தெரியாது. பை. 153 00:07:29,616 --> 00:07:31,159 விளையாட்டை பார்த்துக்கொண்டிருக்கிறேன், சரியா? 154 00:07:31,243 --> 00:07:32,911 நான்தான். ரேச்சல். 155 00:07:35,372 --> 00:07:38,000 நான் உங்களை அழைத்ததற்கான காரணம், எனக்கு... 156 00:07:39,376 --> 00:07:40,794 எனக்கு உங்கள் உதவி தேவை. 157 00:07:40,878 --> 00:07:42,796 -ரேச்சலா? -ஆம். 158 00:07:42,880 --> 00:07:45,924 என் மகளா? ரேச்சலா? என் அழகு ரேச்சலா? 159 00:07:46,008 --> 00:07:49,011 ஒ. தன் அப்பாவின் நிலையை அறிய அழைக்கிறாளா? 160 00:07:49,803 --> 00:07:52,598 அதோடு கொஞ்சம் பணம் அனுப்பும்படி கேட்க, சரியா? 161 00:07:52,681 --> 00:07:57,102 நான் மீண்டும் இதற்கெல்லாம் ஏமாறமாட்டேன், ஏமாற்றுக்காரி. இணைப்பை துண்டி! 162 00:07:57,186 --> 00:07:58,896 கடவுளே. சரி, சொல்வதைக் கேளுங்கள். 163 00:07:58,979 --> 00:08:01,273 நான் ரேச்சல், நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம், சரியா? 164 00:08:01,356 --> 00:08:05,110 கடந்த முறை பேசியபோது, என் ஆராய்ச்சிகளால் நேரம்தான் வீண் என்று சொன்னீர்கள், 165 00:08:05,194 --> 00:08:08,155 ஏனென்றால் எந்த பெண்ணும் இயற்பியலில் குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகளை 166 00:08:08,238 --> 00:08:09,323 செய்தவில்லை என நம்பினீர்கள். 167 00:08:09,406 --> 00:08:13,160 எனவே நான் விதிவிலக்காக இருப்பேன் என்று நினைப்பது புள்ளிவிவர ரீதியாக மாயை என்று. 168 00:08:15,621 --> 00:08:18,582 அதுதான் உண்மை என்பதால் நான் சொன்னேன். 169 00:08:18,665 --> 00:08:19,750 இல்லை, அது தவறு. 170 00:08:19,833 --> 00:08:23,295 கியூரி, கெப்பெர்ட் மேயர், ஸ்ட்ரிக்லேண்ட், கெஸ். யார் இவர்கள்? 171 00:08:23,378 --> 00:08:25,464 சரி. நல்லது. நான்கு பேர். 172 00:08:25,547 --> 00:08:28,300 அது ஆண்களுக்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவற்றில் 173 00:08:28,383 --> 00:08:30,969 நான்கு இயற்பியல் நோபல் பரிசுகள். 174 00:08:31,053 --> 00:08:33,679 எனவே, மீண்டும் சொல்கிறேன் அது புள்ளிவிவர ரீதியில் மாயைதான். 175 00:08:33,764 --> 00:08:34,932 ஓ, கடவுளே. சரி. 176 00:08:35,015 --> 00:08:39,227 எனவே ஒரு துறையில் சாதனையை எடைபோட நோபில் பரிசுதான் உங்கள் அளவுகோலா? ச்சே. 177 00:08:39,311 --> 00:08:41,480 உங்களுக்குத் தெரியுமா? கடவுளே, நான் என்ன செய்கிறேன்? 178 00:08:41,563 --> 00:08:43,857 -நீ உன் நேரத்தை வீணடிக்கிறாய். -ஆம். 179 00:08:43,941 --> 00:08:47,569 ஏனென்றால் நேரம் அதிகமில்லை. உலகம் அழிகிறது. இன்று. 180 00:08:49,363 --> 00:08:50,989 உலகங்கள் அழியாது. 181 00:08:51,073 --> 00:08:56,245 மக்கள் இறப்பார்கள். உயிரினங்கள் அழியும். ஆனால் உலகங்கள் தொடரும். 182 00:08:56,328 --> 00:08:58,121 அதாவது நாம் அனைவரும் சாகப்போகிறோம். 183 00:08:58,205 --> 00:09:01,333 அது உண்மைதான். புதிதாக ஏதாவது சொல். 184 00:09:01,416 --> 00:09:03,919 கடவுளே. நீங்கள் ஏன் அப்படி இருக்கிறீர்கள்... 185 00:09:05,462 --> 00:09:06,547 சரி. 186 00:09:06,630 --> 00:09:09,925 பரிமாணங்களுக்கு இடையேயான தொடர்புகள் பற்றிய உங்கள் ஆராய்ச்சியை யாரோ 187 00:09:10,008 --> 00:09:11,635 கையிலெடுத்து காலத்தில் பிளவுகளை 188 00:09:11,718 --> 00:09:15,556 ஏற்படுத்தி, குழப்பத்தை உருவாக்கும் உங்கள் ஆய்வை முடித்துவிட்டார்கள். 189 00:09:15,639 --> 00:09:17,599 அதோடு நாம் தொடர் மாற்றங்களை அடைவதற்கான விளிம்பில் இருக்கிறோம். 190 00:09:17,683 --> 00:09:20,644 அதற்கு சாத்தியமேயில்லை. 191 00:09:20,727 --> 00:09:25,190 அந்த ஆராய்ச்சி முடிவுற்றது. அதை என்னால் முடிக்க முடியாவிட்டால், யாராலும் முடியாது. 192 00:09:25,274 --> 00:09:28,318 -நீங்கள் நினைப்பது தவறு. -தவறில்லை! மீண்டும் விளையாட்டை பார்க்கவா? 193 00:09:28,402 --> 00:09:30,070 சொல்வதைக் கேளுங்கள்! நான்... 194 00:09:30,696 --> 00:09:32,990 பொறுங்கள். என்ன விளையாட்டை பார்க்கிறீர்கள்? 195 00:09:33,073 --> 00:09:35,993 டாட்ஜர்ஸ் ஆஸ்ட்ரோசுடன் விளையாடுகிறார்கள். இதன் பெயர் பேஸ்பால். 196 00:09:36,076 --> 00:09:39,997 அப்படியென்றால் நீங்கள் இரண்டு மாதங்கள் கடந்த காலத்தில் இருக்கிறீர்கள். 197 00:09:40,080 --> 00:09:42,332 -ஓ, தயவுசெய்து. -இங்கே புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கிறது. 198 00:09:42,416 --> 00:09:45,836 -அபத்தமாக பேசுவதை நிறுத்துவாயா? -அமைதி. கேட்க முயற்சிக்கிறேன். 199 00:09:47,921 --> 00:09:49,131 சரி. 200 00:09:49,631 --> 00:09:51,466 அது ஒன்பதாவது ஆட்டம். அப்படியென்றால்... 201 00:09:52,634 --> 00:09:56,555 ஆல்டுவே டூ-ரன் ஹோமரை அடிக்கப்போகிறார். மன்னிக்கவும், உங்கள் அணி தோற்கும். 202 00:09:56,638 --> 00:09:59,349 ஓ, சரி. ஆல்டுவே... 203 00:09:59,433 --> 00:10:01,852 மன்னித்துவிடு, எதிர்கால பெண்ணே, 204 00:10:01,935 --> 00:10:04,563 ஆனால் பேஸ்பால் பற்றி உனக்கு எதுவும் தெரியவில்லை, 205 00:10:04,646 --> 00:10:07,232 ஏனென்றால் இந்த பயனற்ற ஆல்டுவே, அவனால் அடிக்க முடியாது... 206 00:10:08,984 --> 00:10:10,944 அது அங்கேயே இருந்தால், அது... 207 00:10:11,028 --> 00:10:12,237 -முடிந்தது! -என்ன? 208 00:10:12,321 --> 00:10:13,363 அது வெற்றி... 209 00:10:13,447 --> 00:10:16,200 அது... இல்லை. 210 00:10:16,283 --> 00:10:18,702 ஹோம் ரன் எடுத்துவிட்டார், ஹொசே ஆல்டுவே. 211 00:10:18,785 --> 00:10:20,746 உங்கள் ஆய்வு முடிவு பெறாமல் போகவில்லை. 212 00:10:20,829 --> 00:10:22,956 உங்கள் திட்டத்தை யார் தொடர்ந்தார்கள் என தெரிய வேண்டும், 213 00:10:23,040 --> 00:10:25,876 நான் அவர்கள் செய்வதை நிறுத்த சொல் வேண்டும். 214 00:10:27,628 --> 00:10:29,296 ஹலோ? இருக்கிறீர்களா? 215 00:10:29,379 --> 00:10:32,466 யாரும் என் ஆய்வை தொடரவில்லை. 216 00:10:32,883 --> 00:10:37,471 ஆனால் நான் உருவாக்கிய இயந்திரம் ஒன்று இருக்கிறது, 217 00:10:37,554 --> 00:10:39,223 அது இதற்கு காரணமாக இருக்கலாம். 218 00:10:39,306 --> 00:10:41,058 சரி. எங்கே அது? 219 00:10:41,141 --> 00:10:43,894 -"எங்கே" இல்லை. -என்ன சொல்கிறீர்கள்? 220 00:10:43,977 --> 00:10:46,480 தனது நண்பன் பேஸ்ஸோ இறந்தபோது ஐன்ஸ்டீன் என்ன சொன்னார்? 221 00:10:46,563 --> 00:10:48,774 கடவுளே. எங்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை! 222 00:10:48,857 --> 00:10:52,569 "இப்போது, அவர் எனக்கு சற்று முன்பே இந்த வினோதமான உலகத்தை 223 00:10:52,653 --> 00:10:54,071 விட்டு விடை பெற்றுவிட்டார். 224 00:10:54,154 --> 00:10:55,906 அப்படியென்றால் ஒன்றுமில்லை. 225 00:10:55,989 --> 00:10:59,034 நம்மைப் போன்றவர்கள், இயற்பியலை நம்புவோர் 226 00:10:59,117 --> 00:11:03,705 கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இடையேயான வேறுபாட்டை அறிவோம்..." 227 00:11:03,789 --> 00:11:05,832 "அது மாறாத மாயை மட்டும்தான்." 228 00:11:05,916 --> 00:11:08,544 மாயை மட்டும்தான். சரியாக. 229 00:11:08,627 --> 00:11:11,755 -எங்கே என்பது முக்கியம் அல்ல. -அது எப்போது என்பதுதான். 230 00:11:11,839 --> 00:11:14,341 ஓ, கடவுளே. நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். 231 00:11:14,424 --> 00:11:16,927 ஜெயித்துவிட்டேன். 232 00:11:17,010 --> 00:11:20,681 அப்போது எனக்குத் தெரியவில்லை. இயந்திரத்தை ஆன் செய்தேன், எதுவும் நடக்கவில்லை. 233 00:11:20,764 --> 00:11:24,351 ஆம், ஆனால் அது நடந்தது. கடந்த காலத்திலிருந்து அது நம்மை பாதிக்கிறது. 234 00:11:25,519 --> 00:11:30,190 ஒரு தனி தொலைபேசி இணைப்பை ஏற்பாடு செய்திருந்தேன். அந்த எண் நினைவிருக்கிறது. 235 00:11:30,274 --> 00:11:35,279 கடவுளே. என்னுடைய இன்னொரு வடிவம் 19780 இல் "இப்போது" இருக்கிறான், 236 00:11:35,362 --> 00:11:39,324 முற்றிலும் தோற்றுவிட்டதாக நினைத்து, தன் தொலைபேசியின் மணி ஒலிப்பதற்காக 237 00:11:39,408 --> 00:11:41,326 தன் மேஜை அருகிலேயே காத்திருப்பான். 238 00:11:41,410 --> 00:11:45,080 வாழ்த்துக்கள். உங்கள் இயந்திரம் வேலை செய்திருக்கிறது. 239 00:11:45,163 --> 00:11:48,375 நான் எனது ஆய்வை பற்றி மட்டும் பேசவில்லை. 240 00:11:48,458 --> 00:11:50,085 நான் உன்னைப் பற்றி பேசுகிறேன். 241 00:11:50,169 --> 00:11:54,131 என்ன நடக்கிறது என்று வேறு யாருக்கும் தெரியவில்லை, உன்னைத் தவிர. 242 00:11:54,214 --> 00:11:57,759 அது ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனை. 243 00:11:57,843 --> 00:11:59,678 உன்னிடத்திலும் நான் தோற்கவில்லை. 244 00:11:59,761 --> 00:12:01,763 ஓ, நம்புங்கள், நீங்கள் தோற்றுவிட்டீர்கள். 245 00:12:01,847 --> 00:12:06,977 நான் உங்கள் சோதனைகளில் ஒன்றல்ல. எனவே எனது சாதனைகளை உரிமை கோர முடியாது. 246 00:12:08,187 --> 00:12:13,442 நான் ஒரு மனுஷி. எனக்கு உண்மையில் தந்தை பல முறை தேவைப்பட்டார்! 247 00:12:13,525 --> 00:12:15,777 நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், பெரிதாக. 248 00:12:17,654 --> 00:12:18,822 நான் செய்தேன். 249 00:12:19,823 --> 00:12:22,201 எனக்குத் தெரியும். நான்... 250 00:12:24,244 --> 00:12:26,205 என்னை மன்னித்துவிடு. 251 00:12:26,288 --> 00:12:31,293 நான் உன்னையும் உன் அம்மாவையும் பிரிந்தபோதே வருந்தினேன். 252 00:12:31,877 --> 00:12:34,171 எல்லாவற்றிற்கும் நான் மிகவும் வருந்துகிறேன். 253 00:12:34,254 --> 00:12:36,924 தயவுசெய்து என்னை மன்னிக்க முடியுமா? 254 00:12:39,259 --> 00:12:41,178 இல்லை. மாட்டேன். 255 00:12:41,970 --> 00:12:46,642 இது... மிகவும் தாமதம். எதற்கும் இது மிகவும் தாமதம். 256 00:12:48,268 --> 00:12:49,603 எனக்குப் புரிகிறது. 257 00:12:50,938 --> 00:12:52,523 எனவே இப்போது என்ன நடக்கும்? 258 00:12:53,941 --> 00:12:57,277 முதலில் போகப்போவது புவியீர்ப்பு புலம். 259 00:12:57,361 --> 00:12:59,530 நாம் அனைவரும் மிதப்போம். 260 00:12:59,613 --> 00:13:01,990 -சாக நல்ல வழி என்று சொல்வேன். -ஆம். 261 00:13:02,074 --> 00:13:05,953 பிறகு ஒருவித துருவமின்னொளி தோன்றும். 262 00:13:06,036 --> 00:13:07,788 அதாவது, வானத்தில் வண்ணங்கள். 263 00:13:07,871 --> 00:13:08,872 ஓ, கடவுளே. 264 00:13:08,956 --> 00:13:13,293 பிறகு, அந்த நேரத்தில், இரண்டு சாத்தியமான விளைவுகளுக்கு வாய்ப்புள்ளது. 265 00:13:13,377 --> 00:13:15,712 விளைவுகளா? என்ன விளைவுகள்? 266 00:13:15,796 --> 00:13:17,256 பெரும்பாலும், 267 00:13:17,339 --> 00:13:20,926 கண் சிமிட்டும் நேரத்தில் எல்லாம் அழிந்துவிடும். 268 00:13:21,927 --> 00:13:23,011 மற்றொன்று? 269 00:13:23,095 --> 00:13:26,014 பிரபஞ்சம் மீட்டமைக்கப்படும், தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும். 270 00:13:26,098 --> 00:13:30,018 என்ன நடந்தது என்றே தெரியாமல் மக்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். 271 00:13:30,102 --> 00:13:35,357 என் 1978 வடிவம் அந்த இயந்திரத்தை அணைக்காவிட்டால் அது நடக்காது. 272 00:13:35,440 --> 00:13:37,317 ஆம், அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. 273 00:13:37,401 --> 00:13:40,445 சரி, நீயும் நானும் மீண்டும் பேசமாட்டோம் என்று நினைத்தேன். 274 00:13:40,529 --> 00:13:41,989 நான் தனியாக இறந்துவிடுவேன் என்றும். 275 00:13:42,072 --> 00:13:47,661 இருந்தாலும், இதோ, அழிவின் விளிம்பிலும் விஞ்ஞானத்தைப் பற்றி உரையாடுகிறோம். 276 00:13:47,744 --> 00:13:49,830 ஆம். அருமை. 277 00:13:49,913 --> 00:13:54,668 ரேச்சல், தயவுசெய்து உன் பிறந்த நாளை நினைவூட்ட முடியுமா? 278 00:13:54,751 --> 00:13:57,629 என்ன? என் பிறந்த நாள் உங்களுக்குத் தெரியாதா? 279 00:13:57,713 --> 00:14:00,799 சரி, எனக்கு எப்போதும் தேதிகள் நினைவிருந்ததில்லை. 280 00:14:02,467 --> 00:14:03,719 பிப்ரவரி 29. 281 00:14:03,802 --> 00:14:05,095 பிப்... நிச்சயமாக. 282 00:14:05,179 --> 00:14:07,639 நீ என் லீப் ஆண்டு சிறுமி, நினைவிருக்கிறதா? 283 00:14:08,765 --> 00:14:12,936 இப்போது, என்னை அனுமதித்தால், ரேச்சல், 284 00:14:13,020 --> 00:14:14,479 நான் ஒரு தொலைபேசி அழைப்பு செய்ய வேண்டும். 285 00:14:14,563 --> 00:14:15,731 தொலைபேசி அழைப்பா? 286 00:14:15,814 --> 00:14:18,609 நீ ஏன் என்னை வெறுக்கிறாய் என்பது புரிகிறது. 287 00:14:18,692 --> 00:14:22,571 உறவுகள், சில நேரங்களில் மீள முடியாத எல்லையை கடந்து விடுகின்றன. 288 00:14:22,654 --> 00:14:26,158 அதோடு... நம்முடையது நிச்சயம் அதை கடந்துவிட்டது. 289 00:14:27,201 --> 00:14:30,037 ஆனால் உலகின் தலைவிதிக்கு அப்படியில்லை. 290 00:14:30,120 --> 00:14:35,083 எனவே நான் உன்னிடம் சொல்ல விரும்புகிறேன், ரேச்சல், நான்... 291 00:14:35,876 --> 00:14:36,877 நான்... 292 00:14:37,711 --> 00:14:41,965 நான் இதை உன்னிடம் சொல்ல வேண்டும்... நான் உன்னை நேசிக்கிறேன். 293 00:14:42,633 --> 00:14:47,095 உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன், என் லீப் ஆண்டு மாகளே. 294 00:14:48,972 --> 00:14:50,933 -குட்பை. -பொறுங்கள், அப்பா? 295 00:14:52,601 --> 00:14:53,602 அப்பா? 296 00:14:56,480 --> 00:14:57,731 நானும் உங்களை நேசிக்கிறேன். 297 00:15:16,542 --> 00:15:18,001 ஹலோ? 298 00:15:18,085 --> 00:15:19,753 அது வேலை செய்தது. 299 00:15:19,837 --> 00:15:21,338 யார் இது? 300 00:15:21,421 --> 00:15:22,506 நான் நீதான். 301 00:15:23,549 --> 00:15:25,843 அதை நிரூபி. குறியீடு என்ன? 302 00:15:25,926 --> 00:15:29,888 0229. நம் மகளின் பிறந்த நாள். 303 00:15:30,973 --> 00:15:34,643 நம் இயந்திரம்... அது வேலை செய்கிறது. 304 00:15:35,269 --> 00:15:38,438 நான் 40 ஆண்டுகள் முன்னே எதிர்காலத்தில் வசிக்கிறேன். 305 00:15:41,316 --> 00:15:44,528 அது வேலை செய்தது! எனக்கு அது தெரியும். 306 00:15:44,611 --> 00:15:49,074 ஓ, கடவுளே. இது எல்லாவற்றையும் மாற்றுகிறது. 307 00:15:49,157 --> 00:15:51,493 நான் சாதித்துவிட்டேன்! எனக்குத் தெரியும். 308 00:15:51,577 --> 00:15:54,371 நிறுத்து. நீ எதையும் சாதிக்கவில்லை. 309 00:15:54,454 --> 00:15:57,624 நான்... என்ன? நீ என்ன சொல்கிறாய்? 310 00:15:57,708 --> 00:15:59,960 எனக்கு 86 வயது. 311 00:16:00,043 --> 00:16:06,008 நான் ஒரு நர்சிங் ஹோமில் தனியாக, பணம் இல்லாமல், நண்பர்கள் இல்லாமல், 312 00:16:06,091 --> 00:16:08,552 என்னை வெறுக்கும் ஒரு மகளுடன் இறக்கப்போகிறேன். 313 00:16:09,094 --> 00:16:11,972 எனவே சரியாக நாம் எதை சாதித்தோம்? 314 00:16:14,725 --> 00:16:15,767 நான்... 315 00:16:16,727 --> 00:16:20,564 பார், மன்னிக்கவும், ஆனால் இது எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது. 316 00:16:20,647 --> 00:16:24,276 இப்போதே அந்த இயந்திரத்தை அணைத்துவிட்டு வீட்டிற்குச் செல். 317 00:16:24,359 --> 00:16:26,737 போய் உன் மகளையும் மனைவியையும் கட்டிப்பிடித்து, 318 00:16:26,820 --> 00:16:29,865 அவர்களிடம் சொல்... நீ அவர்களை எவ்வளவு நேசிக்கிறாய் என்று சொல். 319 00:16:29,948 --> 00:16:31,325 அதோடு, இனிமேல், 320 00:16:31,408 --> 00:16:36,538 உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு முன்னுரிமை கொடு. 321 00:16:36,622 --> 00:16:41,376 அவர்களுக்கு முன் எதுவும் வரக்கூடாது. நான் சொல்வது உனக்குப் புரிந்ததா? 322 00:16:42,169 --> 00:16:46,507 -நான்... -நீ அதை செய்வாய் என்று சொல்! 323 00:16:46,590 --> 00:16:47,591 ஆனால்... 324 00:16:48,675 --> 00:16:51,178 அவர்களை என்ன செய்வது? 325 00:16:51,261 --> 00:16:53,889 என்னால் இயந்திரத்தை அணைக்க முடியாது. 326 00:16:53,972 --> 00:16:55,891 அதாவது, அவர்கள் என்ன செய்யக்கூடியவர்கள் என்று உனக்கே தெரியும், 327 00:16:55,974 --> 00:16:59,728 நான் இதை அணைத்தால் அவர்கள் நம் குடும்பத்திற்கு என்ன செய்வார்கள். 328 00:17:00,479 --> 00:17:02,814 இழக்க குடும்பம் என ஒன்று இருக்காது... 329 00:17:03,690 --> 00:17:08,904 நீ இப்போதே இயந்திரத்தை அணைக்கவில்லை என்றால். 330 00:17:10,113 --> 00:17:13,575 ஓ, கடவுளே. பூகம்பம். 331 00:17:13,659 --> 00:17:17,704 அது தொடங்கிவிட்டது. எல்லாவற்றிற்கும் முடிவு. 332 00:17:17,788 --> 00:17:20,665 ஓ, கடவுளே. நாம் என்ன செய்தோம்? 333 00:17:20,749 --> 00:17:24,127 உடனே இயந்திரத்தை அணை. 334 00:17:24,211 --> 00:17:28,464 தயவுசெய்து. எங்கள் அனைவருக்கும் இரண்டாவது வாய்ப்பு கொடு. 335 00:17:28,549 --> 00:17:33,136 ஆஹா. வானம்... அது திறக்கிறது. கடவுளே. 336 00:17:33,220 --> 00:17:36,431 நிறங்கள். 337 00:17:37,391 --> 00:17:38,809 நீ அதை பார்க்கிறாயா? 338 00:17:40,644 --> 00:17:44,106 ஆபத்து. இது கேப்டன் பெர்ரி. எங்களுக்கு கடுமையான இயந்திர சேதம் ஏற்பட்டுள்ளது. 339 00:17:44,189 --> 00:17:45,983 அப்பா, இன்றிரவு என்னுடன் பாடுவீர்களா? 340 00:17:46,066 --> 00:17:48,360 பிப்ரவரி 12, 2015 இரவு, 341 00:17:48,443 --> 00:17:50,362 நீங்கள் மிகவும் மோசமான விபத்தில் சிக்கப் போகிறீர்கள். 342 00:17:50,445 --> 00:17:53,991 -போ! -கதவைத் திற! 343 00:17:54,074 --> 00:17:56,743 எனவே கோளாறு இப்போது நடக்க வேண்டும். 344 00:17:56,827 --> 00:17:59,204 அதை பிரபஞ்சம்தான் செய்தது. 345 00:17:59,288 --> 00:18:01,707 அவள் தானாகவே சிதைவதை நான் கண்டேன், 346 00:18:01,790 --> 00:18:04,126 ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி அவளை உயிரோடு சாப்பிடுவது போல. 347 00:18:04,209 --> 00:18:08,714 அவள் எப்படி ஒரே நேரத்தில் இறந்து கிடக்கவும், அழைக்கவும் முடியும்? 348 00:18:08,797 --> 00:18:11,049 இங்கே என்ன நடக்கிறது? 349 00:18:11,133 --> 00:18:12,718 எந்த அர்த்தமும் தராத அழைப்புகள். 350 00:18:12,801 --> 00:18:15,804 என் கண்களும் மூக்கும் உருகுவது போல் உணர்கிறேன். 351 00:18:16,763 --> 00:18:18,682 என் எலும்புகள், அவை உடைக்கின்றன. 352 00:18:18,765 --> 00:18:20,475 -அது உண்மைதான். -என்ன? 353 00:18:20,559 --> 00:18:21,560 எல்லாமே. 354 00:18:21,643 --> 00:18:23,061 இந்த உலகில் மாயாஜாலம் இருப்பதை நம்புகிறாயா, பேட்ரிக்? 355 00:18:23,145 --> 00:18:27,441 அதாவது நீ எங்கிருக்கிறாயோ, அது வேறொரு நேரம், இடம் அல்லது ஏதோவொன்று. 356 00:18:27,524 --> 00:18:30,819 ஆனால் நான் வீட்டிற்கு வரும்போது, எனக்குத் தெரியும், நீ நீயாகவே இருப்பாய். 357 00:18:33,822 --> 00:18:35,616 -ஹேய், அன்பே. -ஹேய்! 358 00:18:35,699 --> 00:18:38,493 எப்படி போகிறது? நியூயார்க் எப்படி இருக்கிறது? 359 00:18:39,620 --> 00:18:43,707 மிகவும் சலிப்பாக இருக்கிறது. ம்... ஓ, பொறு, நிகழ்ச்சி எப்படி இருந்தது? 360 00:18:43,790 --> 00:18:45,959 -அதை ரத்து செய்துவிட்டேன். -என்ன? 361 00:18:46,710 --> 00:18:48,795 அது எப்படியும் மோசமாகத்தான் இருந்திருக்கும். 362 00:18:48,879 --> 00:18:52,758 அந்த மேலாளர் என்னோடு உறவுகொள்ள விரும்புகிறாள் என்று நினைக்கிறேன். அது... 363 00:18:52,841 --> 00:18:54,927 இறுதியாக. புரிந்துவிட்டது. 364 00:18:55,010 --> 00:18:58,555 ஆம். நான்... ஒரு வகையான உற்சாகம், ஆனால்... 365 00:18:58,639 --> 00:18:59,681 இல்லை, விளையாடுகிறேன். 366 00:19:00,265 --> 00:19:02,267 பொறு. நீ எங்கே இருக்கிறாய்? 367 00:19:04,394 --> 00:19:05,729 ஜன்னலில் பார். 368 00:19:06,271 --> 00:19:10,067 ஓ, கடவுளே! டிம், நீ என்னை பயமுறுத்திவிட்டாய். 369 00:19:11,860 --> 00:19:13,987 -என்ன? -ஆச்சரியம்! 370 00:19:14,071 --> 00:19:16,281 -நீ வந்துவிட்டாயா? -நான் சத்தியம் செய்யவில்லையா? 371 00:19:17,574 --> 00:19:19,034 பொறு. பொறு, நான் வருகிறேன். 372 00:19:19,117 --> 00:19:20,410 சரி. 373 00:19:23,705 --> 00:19:25,791 -ஹேய். -புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்பே. 374 00:19:27,960 --> 00:19:29,294 புத்தாண்டு வாழ்த்துக்கள். 375 00:20:31,565 --> 00:20:33,567 வசன தமிழாக்கம் அருண்குமார்