1 00:00:38,038 --> 00:00:39,039 காஸ்பர்? 2 00:00:41,208 --> 00:00:42,209 அது நீயா? 3 00:00:45,546 --> 00:00:47,339 என்னிடம் பேசு, காஸ்ப். 4 00:00:49,758 --> 00:00:50,759 இங்கே இருக்கிறேன். 5 00:00:52,010 --> 00:00:53,303 எங்கே, காஸ்ப்? 6 00:00:57,307 --> 00:00:58,308 எங்கே? 7 00:00:59,643 --> 00:01:00,769 நான் உன்னை உணர்கிறேன். 8 00:01:02,563 --> 00:01:03,564 இங்கே இருக்கிறேன். 9 00:01:05,022 --> 00:01:06,400 ஏதாவது சொல், காஸ்ப். 10 00:01:10,153 --> 00:01:11,280 ஜமிலா. 11 00:01:35,679 --> 00:01:37,639 {\an8}வெல்லிங்பரோ, யூகே, பூமி தற்போதைய நிலை: பாதுகாப்பானது 12 00:01:37,639 --> 00:01:40,184 {\an8}ஏலியன் படையெடுப்பு அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, 13 00:01:40,184 --> 00:01:43,979 {\an8}இன்னும் அவற்றின் விண்கப்பல்களுடன் தொடர்பு இல்லை, அல்லது அவற்றின் நோக்கத்தை உறுதிப்படுத்தவில்லை, 14 00:01:43,979 --> 00:01:46,356 {\an8}பல லட்சம் பேர் தங்குமிடத்தைத் தேடுவதால் அகதிகளின் நெருக்கடி தொடர்கிறது... 15 00:01:46,356 --> 00:01:47,941 நீ இன்னும் வருந்துவது இயற்கையானதுதான். 16 00:01:47,941 --> 00:01:50,444 வருந்துவதா? என் கனவுகள் எங்கேயும் போகப்போவதில்லை, அம்மா. 17 00:01:50,444 --> 00:01:53,488 நீ ஏமாற்றமடைந்தது எனக்குத் தெரியும், ஆனால் நீ பொறுமையாக இருக்க வேண்டும். 18 00:01:53,488 --> 00:01:54,823 நான் பொறுமையாக இருக்கிறேன். 19 00:01:56,200 --> 00:01:57,576 அவை வெறும் கனவுகள் இல்லையென்றால்? 20 00:01:58,952 --> 00:02:01,163 - நீ பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. - அம்மா, கேளுங்கள். 21 00:02:01,163 --> 00:02:03,624 காஸ்பரால் அர்த்தமில்லாத விஷயங்களைச் செய்ய முடியும். 22 00:02:03,624 --> 00:02:05,584 அவன் மனதை வைத்து ஏலியன்களை நிறுத்தினான். 23 00:02:05,584 --> 00:02:08,419 ஒரு அணுகுண்டு அவற்றை நிறுத்தியது, உன் ஜெடாய் வித்தை அல்ல. 24 00:02:08,419 --> 00:02:10,214 அப்படியா? அவை ஏன் இன்னும் இங்கே இருக்கின்றன? 25 00:02:10,881 --> 00:02:12,508 ஒவ்வொரு நாளும் அவை அதிகமாக வருகின்றன. 26 00:02:13,008 --> 00:02:15,177 நம் அணு ஆயுதங்கள் அவற்றின் டெத் ஸ்டாரை ஏன் எதுவும் செய்யவில்லை? 27 00:02:15,177 --> 00:02:16,345 ஜமிலா! 28 00:02:17,638 --> 00:02:19,348 மன்னித்துவிடுங்கள், அம்மா. ஆனால் நான்... 29 00:02:19,348 --> 00:02:22,976 என்னால் உணர முடிகிறது. காஸ்பரை. அவன் எங்கோ இருக்கிறான். 30 00:02:22,976 --> 00:02:24,811 எங்கோ, எப்படியோ. 31 00:02:25,771 --> 00:02:27,606 நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அவனாக இருக்கலாம். 32 00:02:28,148 --> 00:02:30,275 அம்மா, நீங்கள் தினமும் மக்களைக் காப்பாற்ற உதவுகிறீர்கள். 33 00:02:30,275 --> 00:02:32,986 ஒருவேளை ஏராளமான நோயாளிகளைக் காப்பாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால்? 34 00:02:32,986 --> 00:02:34,196 மருத்துவமனையில் இருப்பவர்களை விட அதிகமாக? 35 00:02:35,113 --> 00:02:36,865 எல்லோரையும் காப்பாற்ற முடிந்தால்? 36 00:02:37,699 --> 00:02:42,162 பார், கனவுகள் போய்விடும் ஜமிலா. ஆனால் உன் நம்பிக்கை ஒருபோதும் போகாது என்று தெரியும். 37 00:02:42,829 --> 00:02:44,957 அது போன்றதுதான் நம்மைக் காப்பாற்றும். 38 00:02:45,958 --> 00:02:49,419 மாயாஜாலம் அல்ல, இறந்த... ஒரு பையன் அல்ல. 39 00:02:54,091 --> 00:02:56,510 நான் வருந்துகிறேன், ஆனால் அவன் இறந்துவிட்டான். 40 00:03:00,889 --> 00:03:02,432 நான் போக வேண்டும். 41 00:03:20,659 --> 00:03:21,660 அது என்ன? 42 00:03:21,660 --> 00:03:24,246 - எனக்கு வேண்டும்! அம்மா! இது பாதுகாப்பிற்காக. - அதைக் கொடு! 43 00:03:24,246 --> 00:03:25,330 நிச்சயமாகவா? 44 00:03:38,927 --> 00:03:42,139 நீ அதை குலுக்க வேண்டும், இல்லையென்றால் பார்லி கீழேயே தங்கிவிடும். 45 00:03:43,056 --> 00:03:44,266 அது தண்ணீரை விட கனமானது. 46 00:03:46,435 --> 00:03:50,564 {\an8}மியாமி, ஃபுளோரிடா, அமெரிக்கா, பூமி தற்போதைய நிலை: பாதுகாப்பானது 47 00:04:09,458 --> 00:04:10,542 நீ இன்னும் தொடர்புகொள்ளவில்லையா? 48 00:04:11,710 --> 00:04:12,711 என்ன? 49 00:04:13,545 --> 00:04:14,755 நீ தொடர்ந்து பார்க்கலாம், 50 00:04:15,255 --> 00:04:17,341 ஆனால் அவை பார்ட்டிக்கு வராது என்று நினைக்கிறேன். 51 00:04:18,257 --> 00:04:23,180 டேரியன், உன்னுடைய மோசமான நகைச்சுவைகளை என் தம்பியிடம் சொல்லாமல் இருக்கிறாயா? 52 00:04:23,180 --> 00:04:25,891 இது ஒரு பார்ட்டி. பார்ட்டியில் நான் ஜாலியாக இருக்கக் கூடாதா? 53 00:04:27,059 --> 00:04:28,477 நீ நலமா, ட்ரெவ்? 54 00:04:28,477 --> 00:04:30,270 நன்றாக இருக்கிறேன், பார்ட்டியை ரசிக்கிறேன். 55 00:04:30,270 --> 00:04:32,022 ம். பார், நீ பொய் சொல்வது இப்போது தெரிகிறது, 56 00:04:32,022 --> 00:04:34,900 ஏனென்றால் ஒரு பார்ட்டியில் என் கணவருடன் மாட்டிக் கொள்வதை யாரும் ரசிப்பதில்லை. 57 00:04:35,526 --> 00:04:36,818 உன்னைத் தவிர. 58 00:04:40,489 --> 00:04:42,574 குறைந்தபட்சம் அவை இந்த குடும்பத்தை ஒன்று சேர்த்தன, இல்லையா? 59 00:04:42,574 --> 00:04:45,285 அதாவது, அவை வருவதற்கு முன்பு, நாம் இப்படி ஒன்றாக இருந்ததில்லை. 60 00:04:46,119 --> 00:04:48,664 திருமணமாகவோ இறுதிச் சடங்காகவோ இல்லாவிட்டால். 61 00:04:49,289 --> 00:04:50,958 இப்போதெல்லாம் திருமணங்களை விட இறுதிச் சடங்குகள் அதிகமாக நடக்கின்றன. 62 00:04:55,170 --> 00:04:59,508 இந்தக் குழந்தைகளுக்கு உணவு குறைவாக இருக்கிறது. ஷியோனா, உன்னிடம் கூடுதல் உணவுகள் இருக்கிறதா? 63 00:05:01,009 --> 00:05:02,636 கேளுங்கள், நான் உங்களுக்காக கடைக்கு போக முடியும், ஆன்டி. 64 00:05:02,636 --> 00:05:04,388 ஓ, நாம் ஏற்கனவே நமக்கானவற்றை பயன்படுத்திவிட்டோம். 65 00:05:04,388 --> 00:05:07,474 பரவாயில்லை. என்னிடம் டிக்கெட் இருக்கிறது. நான் பொருட்களை பெற முடியும், சரியா? 66 00:05:07,474 --> 00:05:09,142 "பொருட்களைப் பெற முடியும்." 67 00:05:10,102 --> 00:05:11,520 மீண்டும் போர்வீரன் போல பேசுகிறாய். 68 00:05:13,063 --> 00:05:13,981 பழைய பழக்கம். 69 00:05:13,981 --> 00:05:17,359 சரி, சீக்கிரம், அல்லது நாம் புல்லை சாப்பிடத் தொடங்கிவிடுவோம். 70 00:05:18,318 --> 00:05:20,028 ஜோர்டன் மூழ்கிவிட்டான்! 71 00:05:20,028 --> 00:05:22,239 - உதவி! அவனால் மூச்சுவிட முடியவில்லை. - ஜோர்டன்! 72 00:05:22,239 --> 00:05:23,615 ஜோர்டன்! 73 00:05:24,616 --> 00:05:25,993 ஜோர்டன்! 74 00:05:33,000 --> 00:05:37,004 ஜோர்டன்! ஜோர்டன்! டேரியன்! 75 00:05:38,088 --> 00:05:40,340 வா. ஹேய். 76 00:05:40,340 --> 00:05:42,092 - கடவுளே! கடவுளே, டேரியன்! - மூச்சுவிடு. 77 00:05:42,092 --> 00:05:44,344 - அவன் சுவாசிக்கவில்லை, டேரியன்! - தயவுசெய்து, மகனே. 78 00:05:44,344 --> 00:05:46,722 - அவன்... கடவுளே! - மூச்சுவிடு. மூச்சுவிடு. 79 00:05:47,306 --> 00:05:48,599 பரவாயில்லை. வா. 80 00:05:49,641 --> 00:05:50,642 தயவுசெய்து. 81 00:05:51,643 --> 00:05:52,686 அட. 82 00:05:52,686 --> 00:05:54,062 பின்னால் செல்லுங்கள்! 83 00:05:54,813 --> 00:05:57,149 மூச்சுவிடு. மூச்சுவிடு. 84 00:06:06,033 --> 00:06:07,367 மூச்சுவிடு! 85 00:06:08,702 --> 00:06:10,913 - ஓ, கடவுளுக்கு நன்றி! - ஹேய். இதோ. 86 00:06:10,913 --> 00:06:12,998 - இதோ. ஹேய். - ட்ரெவ் மாமா? 87 00:06:12,998 --> 00:06:14,416 என்ன நினைத்தாய்? 88 00:06:15,042 --> 00:06:16,627 நீ இறந்து ஏலியன்களுக்கு உதவ நினைத்தாயா? 89 00:06:16,627 --> 00:06:18,337 அவற்றின் வேலையை நீ முடிக்க விரும்பினாயா? 90 00:06:18,337 --> 00:06:20,422 - நாம் நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும்! சரியா? - ட்ரெவாண்டே! 91 00:06:20,422 --> 00:06:24,593 நான் சொல்வது கேட்கிறதா? என்னைப் பார்! 92 00:06:24,593 --> 00:06:26,762 - என்னைப் பார்! - இல்லை! ட்ரெவாண்டே, இப்போதே நிறுத்து! 93 00:06:26,762 --> 00:06:30,182 அவன் என் பையன்! நீ நிறுத்து! 94 00:06:39,191 --> 00:06:40,317 என்னை மன்னித்துவிடு. 95 00:06:41,818 --> 00:06:43,028 என்னை மன்னித்துவிடு. 96 00:06:44,238 --> 00:06:45,447 உனக்கு என்ன ஆனது? 97 00:06:50,953 --> 00:06:52,037 நான் சாப்பாடு வாங்கப் போகிறேன். 98 00:06:59,336 --> 00:07:01,672 ஜோர்டன். ஜோர்டன், செல்லம், உனக்கு ஒன்றுமில்லையே? 99 00:07:02,381 --> 00:07:04,716 நீ நன்றாக இருக்கிறாயா? நீ நலமா? 100 00:07:04,716 --> 00:07:07,094 சரி. சரி. 101 00:08:31,136 --> 00:08:32,221 இங்கே! 102 00:08:40,604 --> 00:08:42,731 இது நம் உணவுக்காக என்பதை நீ உணரவில்லையா? 103 00:08:42,731 --> 00:08:45,192 - இங்கே! இங்கே. - இங்கே! 104 00:08:45,192 --> 00:08:47,819 இதோ! நான்! இங்கே! 105 00:08:48,320 --> 00:08:49,780 ஆம்! 106 00:09:00,457 --> 00:09:01,458 பூச்சிக்கொல்லி தெளிப்பான்! 107 00:09:09,591 --> 00:09:10,592 காகிதம்! 108 00:09:21,520 --> 00:09:22,771 தடைசெய்யப்பட்ட மண்டலங்கள் உடனடியாக வெளியேறுங்கள் 109 00:09:22,771 --> 00:09:24,022 ஆபத்தான நிலைகள் நியூகேஸில் - மான்செஸ்டர் 110 00:09:24,022 --> 00:09:25,440 {\an8}லிவர்பூல் - பர்மிங்ஹாம் பிரிஸ்டல் - லண்டன் 111 00:09:59,725 --> 00:10:00,726 ஓய்! 112 00:10:01,268 --> 00:10:02,269 என்ன செய்கிறாய்? 113 00:10:03,395 --> 00:10:04,938 - தயவுசெய்து. நான் தாக்க வரவில்லை. - அப்படியா? 114 00:10:04,938 --> 00:10:07,024 - அது யார் இரத்தம்? - என்னுடையது. 115 00:10:07,024 --> 00:10:08,817 அங்குள்ள பூட்டில் வெட்டிக்கொண்டேன். 116 00:10:09,985 --> 00:10:12,446 மன்னித்துவிடு. என் குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டும். 117 00:10:13,113 --> 00:10:15,657 லண்டனுக்கு வெளியே எங்கள் வீட்டை காலி செய்ய வேண்டியிருந்தது... 118 00:10:15,657 --> 00:10:18,202 ஆம், தெரியும். வரைபடத்தைப் பார்த்தேன். அது சிவப்பு நிறமாகிவிட்டது. 119 00:10:20,537 --> 00:10:21,538 நிலாவைப் போல. 120 00:10:23,749 --> 00:10:24,750 நிலவு பற்றி என்ன? 121 00:10:25,751 --> 00:10:27,669 இராணுவ வீரர்கள் வித்துகளை எரித்தனர். 122 00:10:28,629 --> 00:10:32,174 காற்று வீசியது, காற்றை நச்சுத்தன்மையாக்கியது. 123 00:10:32,883 --> 00:10:36,887 நிலா சிவப்பானது. இரவு முழுவதும் சிவப்பானது, அவர்கள் அதை தீயில்... 124 00:10:36,887 --> 00:10:38,263 எரித்தது போல. 125 00:10:38,847 --> 00:10:41,308 இரவில் ஏன் சூரியன் தெரிகிறது என்று என் மகள் கேட்டாள். 126 00:10:42,267 --> 00:10:45,687 அது பகலில் வானத்தில் தனியாக இருக்க பயப்படுகிறதா என்று கேட்டாள். 127 00:10:46,772 --> 00:10:51,318 தயவுசெய்து, என் குடும்பத்திற்காக சில விஷயங்கள். உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். 128 00:10:52,444 --> 00:10:53,695 தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 129 00:11:53,797 --> 00:11:57,342 உனக்கு விதிகள் தெரியும். எதுவும் பேசக்கூடாது, அதிகபட்சம் 30 நிமிடங்கள். 130 00:11:57,342 --> 00:11:58,427 நன்றி. 131 00:12:34,213 --> 00:12:35,339 ஐயோ, அது என்ன? 132 00:12:35,339 --> 00:12:36,798 - என்ன நடக்கிறது? - கடவுளே. 133 00:12:36,798 --> 00:12:37,758 காஸ்பர்? 134 00:12:37,758 --> 00:12:40,219 பில்லியன் கணக்கான நியூரான்கள் சரியான ஒத்திசைவில் நகர்கின்றன. 135 00:12:41,470 --> 00:12:42,763 மிட்சுகி. 136 00:12:43,555 --> 00:12:44,848 அவை. 137 00:12:52,147 --> 00:12:53,815 வலிப்பின்போது ஏலியன் தெரிவது 138 00:13:01,281 --> 00:13:02,282 ஹலோ? 139 00:13:04,535 --> 00:13:07,663 - ஹேய். திரும்பிவிட்டாய். - யோ, எல்லோரும் எங்கே? 140 00:13:08,664 --> 00:13:12,292 நீ போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது... 141 00:13:12,292 --> 00:13:13,585 ஓ, ஆஹா! 142 00:13:14,336 --> 00:13:18,048 நீ போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது, ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்பே பார்ட்டி முடிந்தது. 143 00:13:23,846 --> 00:13:24,930 ஜோர்டன் எப்படி இருக்கிறான்? 144 00:13:28,934 --> 00:13:29,935 அதிர்ச்சியில் இருக்கிறான். 145 00:13:32,396 --> 00:13:34,606 - ஒரு மணிநேரத்திற்கு முன்பு தூங்கவைத்தோம். - நல்லது. 146 00:13:39,027 --> 00:13:40,028 பரவாயில்லை. 147 00:13:41,196 --> 00:13:42,406 நாம் அதைப் பற்றி பேசப்போவதில்லையா? 148 00:13:43,866 --> 00:13:44,992 நீ என்ன சொல்கிறாய்? 149 00:13:46,410 --> 00:13:48,370 ஜோர்டனுடனான உன் கோபம். 150 00:13:48,370 --> 00:13:49,621 ஆ. 151 00:13:57,963 --> 00:13:59,256 நான் வருந்துகிறேன். 152 00:14:03,886 --> 00:14:04,887 லியாரா அழைத்தாள். 153 00:14:07,389 --> 00:14:08,640 அல்லது நீ லியாராவை அழைத்தாய். 154 00:14:11,727 --> 00:14:12,728 ஓ, அவள் நன்றாக இருக்கிறாள். 155 00:14:12,728 --> 00:14:14,438 இல்லை, அவள் இன்னும் பென்சகோலாவில் அவள் மாமா வீட்டில் இருக்கிறாள். 156 00:14:14,438 --> 00:14:17,441 - இன்னும் என்னுடன் பேச விரும்பவில்லை, இல்லையா? - நீ என்ன எதிர்பார்க்கிறாய்? 157 00:14:17,441 --> 00:14:21,028 நான் அவளிடம் திரும்பி வருவதற்காக உலகத்தின் மறுபுறம் இருந்து போராடி வந்தேன், சரியா? 158 00:14:21,028 --> 00:14:22,404 அதற்காக அவள் உன்னை நேசிக்கிறாள். 159 00:14:24,323 --> 00:14:25,324 நாங்கள் எல்லோரும் செய்கிறோம். 160 00:14:26,366 --> 00:14:27,951 ஆனால் உனக்குத் தெரியாது... 161 00:14:29,536 --> 00:14:30,913 நீ வேறொருவனாக திரும்பி வருகிறாய். 162 00:15:11,203 --> 00:15:12,704 நான் உன்னை எடைபோடவில்லை, ட்ரெவ். 163 00:15:24,883 --> 00:15:27,719 அந்த புத்தகத்தை, பையனைப் பற்றி லியாரா சொன்னாள். 164 00:15:29,179 --> 00:15:32,307 நீ இன்னும் ஒருவிதமான போரில் ஈடுபடுவதாக அவள் என்னை எச்சரித்தாள். 165 00:15:34,351 --> 00:15:36,103 நீ வானத்தைப் பார்க்கும் விதத்தை நான் பார்க்கிறேன். 166 00:15:37,563 --> 00:15:39,690 சில சமயம் ஜன்னல் வழியாக நீ பார்க்கும் விதம். 167 00:15:43,068 --> 00:15:44,945 நீ இன்னும் ஏதோவொன்றை தேடுகிறாய் என்று தெரிகிறது. 168 00:15:44,945 --> 00:15:46,738 நம்மில் சிலர் இந்த பூமியில் நாம் 169 00:15:46,738 --> 00:15:51,118 ஏலியன்களிடம் இருந்து தப்பியிருக்கும் காலத்தைக் கழிக்க விருப்புகிறோம். 170 00:15:51,118 --> 00:15:52,703 அவை இங்கே இல்லை என்று நினைத்துக்கொண்டு. 171 00:15:54,162 --> 00:15:57,457 பார்ட்டிகளை வைத்துக்கொண்டு, எல்லாம் சாதாரணமாக இருப்பது போல நடித்துக்கொண்டு. 172 00:15:57,457 --> 00:16:01,044 நாங்கள் வாழும் உலகம், என் பையன் வாழும் உலகம், 173 00:16:02,796 --> 00:16:05,299 நீ இருக்கும் அதே உலகமாக இல்லாமல் இருக்கலாம். 174 00:16:12,639 --> 00:16:14,057 உன் சூட்கேஸை பேக் செய்தேன். 175 00:16:25,611 --> 00:16:27,404 நான் ஜோர்டனிடம் கத்தியதாலா? 176 00:16:30,490 --> 00:16:33,994 நான் ஜோர்டனிடம் கத்தியதால் என்னை வெளியேற்றுகிறாய். நிஜமாகவா? 177 00:16:34,578 --> 00:16:36,872 நீ இங்கிருந்து கிளம்பும் போது எங்கே போவாய் என்று தெரியும். 178 00:16:36,872 --> 00:16:39,458 நீ பதில்களைத் தேடுகிறாய் என்று தெரியும். 179 00:16:39,458 --> 00:16:44,004 அங்கே உனக்கு என்ன நடக்குமோ என்ற பயம் என்னை கிட்டத்தட்ட கொல்கிறது. 180 00:16:44,004 --> 00:16:47,966 எனவே, பேரன்புடன் இதைச் சொல்கிறேன். 181 00:16:50,636 --> 00:16:51,637 போ. 182 00:16:52,513 --> 00:16:53,722 போய் உன் போரை நடத்து. 183 00:16:56,433 --> 00:16:59,353 நீ தேடுவதைக் கண்டுபிடிப்பாய் என்று நம்புகிறேன். மனதார. 184 00:17:04,900 --> 00:17:06,151 நான் உன்னை நேசிக்கிறேன். 185 00:17:20,249 --> 00:17:23,502 ஜாம்? ஜாம், உணவு தயார்! 186 00:17:29,633 --> 00:17:31,176 ஜமிலா. 187 00:17:31,844 --> 00:17:32,845 ஜாம்? 188 00:17:38,392 --> 00:17:43,897 அம்மா 189 00:17:47,442 --> 00:17:49,111 இது வலிக்கும் என்று தெரியும். 190 00:17:53,198 --> 00:17:55,951 நீங்கள் படிக்க விரும்புவது இது அல்ல என்று தெரியும். 191 00:17:57,661 --> 00:18:00,664 வெளியே இருக்கும் ஆபத்துகளை நான் அறிவேன், நீங்கள் பயப்படுவதும் தெரியும். 192 00:18:01,623 --> 00:18:02,624 எனக்கும் அப்படித்தான். 193 00:18:04,877 --> 00:18:07,212 ஆனால் என்னால் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது. 194 00:18:08,172 --> 00:18:11,300 உலகம் அழியும் வரை என்னால் ஒளிந்துகொண்டு காத்திருக்க முடியாது. 195 00:18:11,300 --> 00:18:14,636 வெளியே எவ்வளவு கடினமாக இருந்தாலும், கடினமான பகுதி வீட்டை விட்டு வெளியேறுவதுதான். 196 00:18:15,220 --> 00:18:16,221 உங்களை விட்டு வெளியேறுவது. 197 00:18:18,348 --> 00:18:20,434 ஆனால் நான் என் கனவுகளைத் துரத்தப் போகிறேன், 198 00:18:20,434 --> 00:18:22,186 அவை வெறும் கனவுகளாக இருந்தாலும் கூட. 199 00:18:23,687 --> 00:18:26,690 ஏனென்றால் இந்த ஜெடாய் வித்தைதான் நம் கிரகத்தை காப்பாற்றக்கூடிய 200 00:18:26,690 --> 00:18:28,650 ஒரே ஒரு விஷயமாக இருக்கலாம். 201 00:18:39,036 --> 00:18:40,245 நான் வருகிறேன், காஸ்ப். 202 00:18:42,623 --> 00:18:44,499 இது உங்கள் தவறு, உண்மையில். 203 00:18:44,499 --> 00:18:47,544 எதுவாக இருந்தாலும் சரி, நான் நம்புவதற்காக எனக்கு போராட கற்றுக் கொடுத்தவர் 204 00:18:47,544 --> 00:18:48,629 நீங்கள். 205 00:18:50,005 --> 00:18:51,965 நான் இதை நம்புகிறேன். 206 00:18:53,091 --> 00:18:54,134 நான் உங்களை நேசிக்கிறேன். 207 00:18:54,635 --> 00:18:55,761 ஜாம். 208 00:19:23,413 --> 00:19:27,084 {\an8}அம்மா உன்னை எப்போதும் நேசிக்கிறார் 209 00:20:10,043 --> 00:20:12,546 காணவில்லை - பெட்டி ஜோன்ஸ் 210 00:20:12,546 --> 00:20:15,257 {\an8}காணவில்லை - அவசர முறையீடு 211 00:20:27,269 --> 00:20:29,354 காற்று பாதுகாப்பானது இல்லை. 212 00:20:30,022 --> 00:20:31,607 நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்! 213 00:20:31,607 --> 00:20:33,609 பக்கத்தில் இருக்கும் ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறோம். 214 00:20:33,609 --> 00:20:35,736 அது அல்ல. செயின்ட் பேர்ன்வால்ட்ஸ்? 215 00:20:35,736 --> 00:20:37,779 அந்தப் பகுதியும் மூடப்பட்டுள்ளது. 216 00:20:37,779 --> 00:20:39,156 - நீ காயமடைந்திருக்கிறாயா? - நான்... 217 00:20:39,156 --> 00:20:41,325 ஹைட் பார்க் கார்னரில் குழந்தைகள் தங்குமிடம் இருக்கிறது. 218 00:20:41,950 --> 00:20:43,368 நான் அங்கே செல்லவில்லை. 219 00:20:43,368 --> 00:20:45,204 அதற்கு எதிர்திசையில் செல்கிறேன் என்றேன். 220 00:20:45,204 --> 00:20:47,122 உன்னை அந்த வழியில் செல்ல அனுமதிக்க முடியாது. 221 00:20:55,130 --> 00:20:57,132 ஓய்! இங்கே திரும்பி வா! 222 00:21:10,896 --> 00:21:11,897 பெண்ணே! 223 00:21:29,540 --> 00:21:30,582 வித்துக்கள். 224 00:21:33,252 --> 00:21:34,336 வெளியே வா. 225 00:21:34,837 --> 00:21:36,004 நீ இங்கே பாதுகாப்பாக இல்லை. 226 00:21:36,713 --> 00:21:37,714 நாங்கள் உனக்கு உதவ முடியும். 227 00:21:40,884 --> 00:21:43,262 உன்னை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வோம். 228 00:21:43,262 --> 00:21:45,889 நான் சொல்வது உனக்குக் கேட்டால், வெளியே வா. 229 00:21:46,598 --> 00:21:47,850 உனக்கு உதவ விரும்புகிறோம். 230 00:21:51,728 --> 00:21:53,605 இங்கே ஒரு மாஸ்க்கை விட்டுச் செல்கிறோம். 231 00:21:56,316 --> 00:21:57,401 உனக்கு இது தேவைப்படும், செல்லம். 232 00:23:02,966 --> 00:23:05,010 வா. 233 00:23:06,345 --> 00:23:07,513 எனக்கு ஏதாவது கொடு. 234 00:23:49,555 --> 00:23:53,475 {\an8}மெக்கர்டெய்ன் கவுண்டி மற்றும் மற்றும் உலகம் முழுவதும் காணப்பட்ட 235 00:23:53,475 --> 00:23:55,394 {\an8}சுழல் போன்ற பொருள் 236 00:24:05,320 --> 00:24:11,493 M, C, U. 237 00:24:18,959 --> 00:24:19,960 மெக்கர்டெய்ன் 238 00:24:22,713 --> 00:24:23,714 சரி. 239 00:24:24,673 --> 00:24:28,218 மெக்கர்டெய்ன் கவுண்டி 240 00:24:28,218 --> 00:24:30,512 ஓக்லஹோமாவின் மெக்கர்டெய்ன் கவுண்டியின் படங்கள் 241 00:24:32,306 --> 00:24:33,682 ஓக்லஹோமா? 242 00:24:35,392 --> 00:24:37,144 - அட்சரேகை... - நேரம் முடிந்தது. 243 00:24:38,145 --> 00:24:40,230 நேரம் முடிந்தது! நீ போக வேண்டும். 244 00:24:41,815 --> 00:24:42,816 சரி. 245 00:24:44,735 --> 00:24:46,153 சரி, நான் போகிறேன். 246 00:24:54,369 --> 00:24:55,495 ஃபுளோரிடா - மாநில எல்லை 247 00:24:55,495 --> 00:24:57,623 நீங்கள் இப்போது சன்ஷைன் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறீர்கள் 248 00:26:10,863 --> 00:26:12,531 தயவுசெய்து இங்கே இருக்காதே, காஸ்ப். 249 00:26:35,762 --> 00:26:37,890 9 - பெயர்: மாரோ, காஸ்பர் நோயாளி எண்: 13472 250 00:26:40,350 --> 00:26:42,352 பதிவுகள் அறை 251 00:27:18,305 --> 00:27:21,016 "காஸ்பர் மாரோ. பெட்டி 8898." 252 00:28:00,430 --> 00:28:01,598 வினோதமானவன். 253 00:28:01,598 --> 00:28:03,392 - சார்? - என்ன நடக்கிறது? 254 00:28:03,392 --> 00:28:06,103 - காஸ்பர்? காஸ்ப்? - ஹேய்! 255 00:28:19,533 --> 00:28:20,534 எனக்கு உன் குரல் கேட்கிறது, காஸ்ப். 256 00:28:22,661 --> 00:28:23,787 நான் உன்னைக் கண்டுபிடிப்பேன். 257 00:28:45,934 --> 00:28:48,478 காஸ்பர் மாரோ 258 00:28:54,693 --> 00:28:58,280 செயின்ட்-பால் மருத்துவமனை, பாரிஸ் 259 00:28:59,948 --> 00:29:01,241 {\an8}செயின்ட்-பால் மருத்துவமனை, பாரிஸுக்கு மாற்றப்பட்டார் 260 00:29:01,241 --> 00:29:02,826 {\an8}உலக பாதுகாப்புக் கூட்டணியின் சிறப்பு ஆணையின்படி 261 00:29:17,341 --> 00:29:19,968 அவன் உதவிதான் கேட்கிறான். நான் கேட்கிறேன். 262 00:29:19,968 --> 00:29:21,470 ஏனென்றால் பிரயோசனம் இல்லாத ஒன்றுக்காக 263 00:29:21,470 --> 00:29:25,015 உலகத்தையே சுற்றி மீண்டும் இங்கே வந்திருக்க மாட்டேன். 264 00:29:25,015 --> 00:29:26,808 ஏனென்றால் ஒரு காரணம் இருக்க வேண்டும். 265 00:29:28,101 --> 00:29:29,102 இவன்தான் அந்த காரணம். 266 00:29:30,562 --> 00:29:32,272 அந்த புத்தகம்தான் காரணம். 267 00:29:32,272 --> 00:29:34,149 ஹேய், உங்கள் பெயர் என்ன? 268 00:29:37,069 --> 00:29:38,070 ட்ரெவாண்டே. 269 00:29:40,739 --> 00:29:41,865 நான் காஸ்பர். 270 00:29:43,992 --> 00:29:45,619 ஆர்வமுள்ள காஸ்பர். 271 00:29:47,204 --> 00:29:48,497 ஹேய். 272 00:29:48,497 --> 00:29:50,374 - என்ன விஷயம், காஸ்பர். - அது நான்தான். 273 00:30:15,482 --> 00:30:17,484 ஓக்லஹோமாவிற்கு வரவேற்கிறோம் 274 00:30:17,484 --> 00:30:18,902 நாங்கள் இறைவனை நம்புகிறோம் 275 00:30:19,862 --> 00:30:24,700 {\an8}மெக்கர்டெய்ன் கவுண்டி, ஓக்லஹோமா, அமெரிக்கா, பூமி 276 00:30:32,374 --> 00:30:33,417 ஹேய். 277 00:30:38,630 --> 00:30:41,884 மன்னிக்கவும், சார். சாலை இங்கே முடிகிறது. இதைத் தாண்டி அனுமதி இல்லை. 278 00:30:41,884 --> 00:30:44,261 தெரிகிறது. ஏன் அப்படி? 279 00:30:44,261 --> 00:30:47,181 அது உங்கள் சொந்த நலனுக்காக. இது பாதுகாப்பானது அல்ல. 280 00:30:47,181 --> 00:30:50,017 ஓ, சரி, அங்கேயும் பாதுகாப்பாக இல்லை. 281 00:30:50,017 --> 00:30:54,271 நீங்கள் அந்த வழியில் சுமார் 25 மைல்கள் சென்றால், பாதை 46-க்கு ஒரு பாதை இருக்கிறது. 282 00:30:54,271 --> 00:30:56,481 அது உங்களை தெற்கே அழைத்துச் செல்லும். 283 00:30:57,357 --> 00:30:59,359 அந்த திசையில் இறந்த மண்டலங்கள் எதுவும் இல்லை. 284 00:31:00,569 --> 00:31:03,030 சரி. பாதுகாப்பாக இருங்கள். 285 00:31:03,697 --> 00:31:04,698 நீங்களும்தான் சார். 286 00:31:45,239 --> 00:31:47,491 மன்னிக்கவும், இந்தக் குடும்பத்தைப் பார்த்தீர்களா? இல்லையா? 287 00:31:47,491 --> 00:31:48,784 இந்தக் குடும்பத்தைப் பார்த்தீர்களா? 288 00:31:48,784 --> 00:31:52,704 - ஹாய். இந்தக் குடும்பத்தைப் பார்த்தீர்களா? இல்லையா? - இல்லை. 289 00:31:52,704 --> 00:31:54,623 இவர்களைப் பார்த்தீர்களா... இல்லை. 290 00:31:54,623 --> 00:31:57,626 மன்னிக்கவும். இவர்களை உங்களுக்குத் தெரியுமா. இல்லையா? 291 00:31:57,626 --> 00:31:58,961 - இல்லையா? இல்லை - இல்லை. 292 00:31:58,961 --> 00:32:00,254 இந்தக் குடும்பத்தைப் பார்த்தீர்களா? 293 00:32:00,254 --> 00:32:01,797 மன்னிக்கவும், இல்லை. 294 00:32:01,797 --> 00:32:03,757 இந்தக் குடும்பத்தைப் பார்த்தீர்களா? நான் அவர்களைத் தேடுகிறேன். 295 00:32:03,757 --> 00:32:08,178 - இல்லை? யாரையும் பார்க்கவில்லையா? - ஜமிலா! அடச்சே. 296 00:32:08,178 --> 00:32:12,140 - ஓ, அட... டார்வின்! - அது நீதான்! 297 00:32:12,140 --> 00:32:14,643 நீ இங்கே என்ன செய்கிறாய்? நீ கிராமப்புறங்களில் இருப்பாய் என்று 298 00:32:14,643 --> 00:32:16,562 - நினைத்தேன். - ஆம், இருந்தேன். 299 00:32:16,562 --> 00:32:17,938 - உன் குடும்பம் இங்கே இருக்கிறதா? - அவர்கள் நலமாக இருக்கிறார்கள். 300 00:32:17,938 --> 00:32:20,399 - நிஜமாக. - கடவுளே. ஏன் இங்கே வந்தாய்... 301 00:32:20,399 --> 00:32:22,776 இது "ஷான் ஆஃப் தி டெட்" போல இருக்கிறது. 302 00:32:23,485 --> 00:32:25,404 இது என்ன? 303 00:32:30,617 --> 00:32:31,660 ஆல்ஃபை தேடி வந்தாயா? 304 00:32:32,619 --> 00:32:33,620 அவன் இங்கே இருக்கிறானா? 305 00:32:34,413 --> 00:32:35,831 ஜாம், என்ன நடக்கிறது? 306 00:32:36,707 --> 00:32:38,917 அவனை பிணவறையில் இருந்து மீண்டும் ஐசியூவுக்கு மாற்றி, 307 00:32:38,917 --> 00:32:40,627 பிறகு இந்த இடத்துக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். 308 00:32:41,795 --> 00:32:44,214 - பாரிஸ்? - WDC-இன் உத்தரவின்படி. 309 00:32:44,214 --> 00:32:45,799 ஹேய், டார்வின், இதைப் பார். 310 00:32:47,759 --> 00:32:51,180 - ஆம், இல்லை, எனக்கு உண்மையில் புரியவில்லை. - எனக்கும்தான். 311 00:32:51,180 --> 00:32:54,266 ஆனால் நான் நினைக்கிறேன், அதாவது, காஸ்பர் உயிருடன் இருக்கிறான் என்று. 312 00:32:54,266 --> 00:32:57,102 ஜாம், நீ கடைசியாக எப்போது தூங்கினாய்? 313 00:32:57,102 --> 00:32:58,770 அவன் தனிச்சிறப்பானவன் அன்று அவற்றுக்குத் தெரியும். 314 00:32:59,354 --> 00:33:01,481 "தனிச்சிறப்பானவன்" என்றால்? 315 00:33:02,149 --> 00:33:03,984 அது நடந்ததைப் பார்த்தேன், சரியா? 316 00:33:03,984 --> 00:33:06,403 ஏலியன்கள் வந்து நாங்கள் அம்மாவின் பழைய மருத்துவமனையில் சிக்கியபோது, 317 00:33:06,403 --> 00:33:07,487 காஸ்பர் அவற்றோடு பேசினான். 318 00:33:07,487 --> 00:33:09,907 அவை ஆங்கிலம் அல்லது எதிலாவது பேசியனவா? 319 00:33:09,907 --> 00:33:10,991 இல்லை. 320 00:33:10,991 --> 00:33:12,326 அவை எங்களைத் தாக்குவதை நிறுத்தச் செய்தான். 321 00:33:12,326 --> 00:33:15,829 காஸ்பரின் மனதை அவையும், அவற்றின் மனதை காஸ்பரும் படிக்க முடியும் போல இருந்தது. 322 00:33:16,538 --> 00:33:19,833 அதற்கு பிறகு, அவன் மூளை செயலிழந்துவிட்டது, ஆனால் அவன் சுவாசித்துக்கொண்டிருந்தான். 323 00:33:20,542 --> 00:33:22,753 அவன் இன்னும் உயிருடன் இருந்தான், இது அதை நிரூபிக்கிறது. 324 00:33:23,587 --> 00:33:26,757 காஸ்பரை மருத்துவமனையில் விட்டுச் சென்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு கனவு காண ஆரம்பித்தேன். 325 00:33:26,757 --> 00:33:28,800 கனவா? என்ன வகையான கனவுகளைப் பற்றி பேசுகிறோம்? 326 00:33:28,800 --> 00:33:31,845 நான் பார்ப்பதற்கு முன்பே லண்டன் மீது அந்த சிவப்பு நிலவை கனவாகக் கண்டேன். 327 00:33:32,554 --> 00:33:34,097 காஸ்பர், அவன் எப்போதும் அங்கே இருக்கிறான். 328 00:33:35,224 --> 00:33:36,225 அவன் குரல். 329 00:33:37,100 --> 00:33:39,520 ஜாம், ஒவ்வொரு நாளும் காஸ்ப்பைப் பற்றி நினைக்கிறேன். 330 00:33:39,520 --> 00:33:41,730 - நேர்மையாக. ஆனால்... - நான் சொல்வது எப்படி தோன்றும் என்று தெரியும். 331 00:33:42,523 --> 00:33:44,608 நான் பைத்தியமாகிவிட்டது போல. 332 00:33:45,108 --> 00:33:48,445 ஆனால் என் வாழ்நாள் முழுவதும் நான் எதையும் செய்திருக்கிறேன் என்பது உறுதி. 333 00:33:50,572 --> 00:33:52,074 நீ என்னை நம்ப வேண்டியதில்லை. 334 00:33:52,699 --> 00:33:55,452 நான் பாரிஸ் செல்வதற்கு முன் அவன் உயிரோடு இருக்கிறான் என்று உனக்குத் தெரிந்திருக்கும் என்று 335 00:33:55,452 --> 00:33:56,537 நினைத்து உன்னைத் தேடி வந்தேன். 336 00:33:56,537 --> 00:33:57,621 பாரிஸா? 337 00:33:57,621 --> 00:34:00,165 ஆம், ஆனால் பல நாட்கள் முன்பே தங்கள் எல்லைகளை மூடிவிட்டனர். 338 00:34:00,165 --> 00:34:02,084 - அதற்கு என்ன செய்யப் போகிறாய்? - ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன். 339 00:34:02,084 --> 00:34:04,378 இவ்வளவு தூரம் வந்தேன். உன்னைக் கண்டுபிடித்தேன், இல்லையா? 340 00:34:04,878 --> 00:34:07,714 இதற்கெல்லாம் முடிவு கட்ட காஸ்ப் முக்கிய காரணமாக இருக்கலாம். 341 00:34:07,714 --> 00:34:09,132 ஏலியன்கள், படையெடுப்பு. 342 00:34:10,217 --> 00:34:12,636 அவன் அவற்றை ஒரு முறை நிறுத்தினால், அவன்தான் நம்முடைய ஒரே நம்பிக்கையாக இருக்கலாம். 343 00:34:12,636 --> 00:34:14,388 ஆனால், அவனால் அவற்றை செய்ய முடிந்தால், 344 00:34:14,388 --> 00:34:18,600 நிச்சயமாக அரசாங்கம் அவனை எப்படியும் இந்த ஏலியன் விஷயங்களை நிறுத்தச் செய்ய முடியும். 345 00:34:18,600 --> 00:34:20,226 அவர்கள் அவனை என்ன செய்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது, 346 00:34:20,226 --> 00:34:22,228 அல்லது அவன் விருப்பத்திற்கு எதிராக பிடித்துவைத்திருக்கிறார்களா என்று. 347 00:34:22,855 --> 00:34:24,231 - நீ E.T. பார்த்திருக்கிறாய்தானே? - ஆம். 348 00:34:24,231 --> 00:34:25,983 ஆம். அதே பிரச்சினை. 349 00:34:25,983 --> 00:34:28,735 பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கிறான் என்று தோன்றுகிறது. 350 00:34:28,735 --> 00:34:29,902 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 351 00:34:29,902 --> 00:34:32,656 என் கனவில் அவன் என்னை அழைப்பது போல எனக்குத் தோன்றுகிறது. 352 00:34:32,656 --> 00:34:34,867 நான் அவனைக் கண்டுபிடிக்க விரும்புவது போல. 353 00:34:34,867 --> 00:34:38,620 இது உண்மை என்று தெரியாவிட்டால் நான் என் குடும்பத்தை விட்டு வந்திருக்கமாட்டேன். 354 00:34:38,620 --> 00:34:39,705 எனவே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 355 00:34:39,705 --> 00:34:42,165 நான் பிழைக்கவில்லை என்றால் யாராவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 356 00:34:42,165 --> 00:34:44,793 பார்... கொஞ்சம் சாப்பிடுவோம், ஜாம். 357 00:34:45,835 --> 00:34:46,837 கோகா? 358 00:34:47,337 --> 00:34:49,755 - ஆம். இங்கிருந்து போகலாம். - வா. 359 00:34:49,755 --> 00:34:50,841 இங்கே. 360 00:35:05,522 --> 00:35:06,523 நன்றி. 361 00:35:11,069 --> 00:35:12,404 எனவே, நாங்கள் பேசினோம். 362 00:35:15,157 --> 00:35:16,241 ஓ, நிறுத்து. 363 00:35:16,241 --> 00:35:18,493 நீங்கள் என்னை தடுக்க முடியும், திரும்பிப்போக இவ்வளவு தூரம் வந்தேன் என்று 364 00:35:18,493 --> 00:35:21,455 - நீங்கள் நினைத்தால்... - இல்லை! உன்னைத் தடுக்க முடியாது என்று தெரியும். 365 00:35:21,455 --> 00:35:23,123 - அதனால்தான்... - நாங்கள் உன்னுடன் வருகிறோம். 366 00:35:23,123 --> 00:35:24,208 என்ன? 367 00:35:24,208 --> 00:35:26,251 நாங்கள் உன்னுடன் வருகிறோம். 368 00:35:26,251 --> 00:35:27,628 - ஆம், எளிமையானது. - ஆம். 369 00:35:29,755 --> 00:35:32,758 பொறுங்கள். இல்லை. நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. 370 00:35:32,758 --> 00:35:35,219 அதற்காக நான் இங்கே வரவில்லை. 371 00:35:35,928 --> 00:35:38,388 - உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. - ஆம், உனக்கும்தான். 372 00:35:38,388 --> 00:35:42,267 நாங்கள் உன்னை தனியாக பாரிஸ் செல்ல அனுமதிப்போம் என்று நீ நினைத்தால், 373 00:35:42,267 --> 00:35:44,019 நீ ஒரு முட்டாள். 374 00:35:44,019 --> 00:35:45,354 நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம். 375 00:35:45,854 --> 00:35:47,022 நீ கொஞ்சம் தூங்கு. 376 00:35:47,523 --> 00:35:49,358 சூரிய உதயத்திற்கு சற்று முன்பு போய்விடுவோம். 377 00:35:54,321 --> 00:35:56,573 காஸ்ப். 378 00:35:57,407 --> 00:35:58,408 காஸ்ப். 379 00:37:17,905 --> 00:37:19,406 இது என்ன இடம்? 380 00:38:33,146 --> 00:38:34,439 என்ன இவ்வளவு நேரம் ஆகிறது? 381 00:38:34,439 --> 00:38:37,109 ஆல்ஃப், இது ஒரு பெரிய கதவு. ஜாம் ஜாடி அல்ல. 382 00:38:37,109 --> 00:38:38,902 - ஓ, நீ... நகைச்சுவையெல்லாம் சொல்வாயா? - ஆம், சொல்வேன். 383 00:38:38,902 --> 00:38:41,613 - டார்ச்சை கொடு. - தயவுசெய்து வாயை மூடுகிறாயா? 384 00:38:41,613 --> 00:38:42,990 ஏன் எப்போதும் நான்? 385 00:38:46,535 --> 00:38:47,703 அடக் கடவுளே. 386 00:38:48,912 --> 00:38:50,455 நான் உன்னிடம் என்ன சொன்னேன்? 387 00:38:50,455 --> 00:38:52,749 எங்பிளட் இது போன்ற ஸ்டைலான கார்களை ஓட்டமாட்டார். 388 00:38:52,749 --> 00:38:55,335 இவர் பெரும் பணக்காரராக இருக்க வேண்டும். 389 00:38:57,337 --> 00:39:00,757 ஃபெராரி, ஆஸ்டன், போர்ஷே. 390 00:39:01,758 --> 00:39:04,261 பிரமாதம். இனி கொண்டாட்டம்தான். 391 00:39:04,261 --> 00:39:06,763 என் பெயர் பாண்ட். ஜேம்ஸ் பா... அடச்சே! 392 00:39:06,763 --> 00:39:07,848 அமைதி! 393 00:39:07,848 --> 00:39:11,727 இது மிகவும் அழகு, இல்லையா? சரி, நாம் நிச்சயமாக போர்ஷேவை எடுக்கிறோம். 394 00:39:11,727 --> 00:39:14,938 - போர்ஷ். ஜேம்ஸ் பாண்ட் ஓட்டுவது... - போர்ஷா. அதை முதலில் சரியாகச் சொல்... 395 00:39:14,938 --> 00:39:17,191 போர்ஷ், ஆல்ஃபி. சரி, சாவியைக் கொடு. வா. 396 00:39:17,191 --> 00:39:18,358 - விடு! நான்... - நண்பர்களே? 397 00:39:18,358 --> 00:39:19,902 - அட, நண்பர்களே, நிறுத்துங்கள்! - சாவியைக் கொடு! 398 00:39:19,902 --> 00:39:21,236 - விடு! - சாவியைக் கொடு! 399 00:39:21,236 --> 00:39:23,739 - விடு! இதை நிறுத்துங்கள்! - அட! நான் அதை பார்க்கிறேன். 400 00:39:24,740 --> 00:39:27,784 - என்ன செய்தீர்கள் என்று பாருங்கள். - யாராவது அதை நிறுத்துங்கள். நிறுத்துங்கள்! 401 00:39:27,784 --> 00:39:30,204 - எதையாவது அழுத்து! - நான் முயற்சிப்பது தெரியவில்லையா? 402 00:39:30,204 --> 00:39:31,914 - இந்த சாவி வேலை செய்யாது என்று நினைக்கிறேன்! - நிறுத்து! 403 00:39:36,877 --> 00:39:38,462 நாம்... நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். 404 00:39:39,838 --> 00:39:42,090 என்ன நடக்கிறது? 405 00:39:43,258 --> 00:39:44,885 கவனமாக பேசு, மான்டி. 406 00:39:48,847 --> 00:39:50,891 அது நடந்ததிலிருந்து நாங்கள் தனியாக இருக்கிறோம். 407 00:39:50,891 --> 00:39:53,185 அம்மாவும் அப்பாவும் விடுமுறையில் இருப்பதால், அவர்கள் வரும் வரை 408 00:39:53,185 --> 00:39:54,478 நாங்கள் இங்கே இருக்க வேண்டும். 409 00:39:54,478 --> 00:39:56,146 அதுதான் விதி. 410 00:40:02,069 --> 00:40:03,195 நல்ல வீடு. 411 00:40:04,154 --> 00:40:05,614 நீங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். 412 00:40:06,114 --> 00:40:08,242 - மத்திய லண்டனை காலி செய்துவிட்டனர். - தெரியும். 413 00:40:08,242 --> 00:40:09,535 எப்படி இருவருக்கும் உணவு கிடைக்கிறது? 414 00:40:09,535 --> 00:40:11,703 மான்டி ஒயின் அறையில் பதப்படுத்தப்பட்ட செர்ரிகளைக் கண்டுபிடித்தான். 415 00:40:11,703 --> 00:40:14,373 அவை மிகவும் இனிப்பானது என்கிறான், அதனால் எனக்கு நிறைய கிடைக்கிறது. 416 00:40:15,874 --> 00:40:17,376 நீங்கள் சாப்பிட அதுதான் இருக்கிறதா? 417 00:40:18,961 --> 00:40:20,003 ஒரு நொடி. 418 00:40:20,003 --> 00:40:22,256 ஹேய், நீ என்ன செய்கிறாய்? அது நம்முடைய பயண உணவு! 419 00:40:23,423 --> 00:40:24,466 சரி எடுத்துக்கொள்ளுங்கள். 420 00:40:24,466 --> 00:40:27,344 என் அப்பாவின் போர்ஷை நீங்களே எடுத்துக்கொள்ளப் போவது போலவா? 421 00:40:27,344 --> 00:40:29,346 எனவே, ஆம், நாங்கள் எடுத்துக்கொள்வோம், நன்றி. 422 00:40:29,346 --> 00:40:32,349 - நீங்கள் இங்கே இருக்கக்கூடாது. - அதனால் இது சரியென்று ஆகிவிடுமா? 423 00:40:32,349 --> 00:40:33,475 உலகைக் காப்பாற்ற? 424 00:40:33,475 --> 00:40:35,686 ஆம். இது ஒரு நல்ல காரணம் என்று நினைக்கிறேன். 425 00:40:35,686 --> 00:40:38,480 ஸ்நாக்ஸுக்கு மாற்றிக்கொள்வோம். என்னிடம் வரைபடங்கள் உள்ளன. 426 00:40:38,480 --> 00:40:40,524 பார்! இது அண்டார்டிகாவுடையது. 427 00:40:41,024 --> 00:40:42,734 - என்னிடம் முதலுதவி பெட்டியும் உள்ளது. - பென், 428 00:40:42,734 --> 00:40:45,487 அவர்களுக்கு உன் முட்டாள் வரைபடங்களோ, முதலுதவி பெட்டியோ தேவையில்லை, சரியா? 429 00:40:45,487 --> 00:40:46,905 அது உனக்குத் தெரியாது. 430 00:40:46,905 --> 00:40:47,990 என் அண்ணன் பற்றி வருந்துகிறேன். 431 00:40:47,990 --> 00:40:49,867 அவன் குழந்தைப் பருவத்தை தாண்டி வளரவில்லை என்று அம்மா சொல்வார். 432 00:40:49,867 --> 00:40:50,993 வாயை மூடு. 433 00:40:50,993 --> 00:40:53,537 சவுத்வார்க்கில் ஒரு கூடார நகரம் இருக்கிறது, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் 434 00:40:53,537 --> 00:40:55,455 கிராமப்புறங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறார்கள். 435 00:40:56,623 --> 00:40:58,292 அங்கு உங்களைத் தேடலாம் என்பது உன் பெற்றோருக்குத் தெரியும். 436 00:40:58,292 --> 00:41:00,711 நாங்கள் வீட்டில் இருப்போம். அப்போதுதான் தொலைந்துபோக மாட்டோம். 437 00:41:00,711 --> 00:41:03,213 - சத்தியமாக. நீங்கள் தொலைந்துபோக மாட்டீர்கள். - இல்லை. 438 00:41:03,881 --> 00:41:05,215 விட்டுவிடுங்கள், சரியா? 439 00:41:06,592 --> 00:41:08,093 உங்களில் யாருக்காவது வாகனம் ஓட்டத் தெரியுமா? 440 00:41:12,222 --> 00:41:14,474 திருடிய காரை வைத்து என்ன செய்ய திட்டமிட்டிருந்தீர்கள்? 441 00:41:15,184 --> 00:41:17,102 நீ "ஃபாஸ்ட் அண்டு ஃபியூரியஸ்" பார்த்திருக்கிறாயா? 442 00:41:17,102 --> 00:41:19,229 - ச்சே... - GTA கூட விளையாடியதில்லையா? 443 00:41:19,229 --> 00:41:23,358 அது அவ்வளவு கடினமல்ல. மில்லியன் கணக்கான முட்டாள்கள் தினமும் ஓட்டுகிறார்கள். 444 00:41:23,358 --> 00:41:26,278 - எங்களால் முடியும். - இது அபத்தமானது. உங்கள் திட்டம் அபத்தமானது. 445 00:41:26,987 --> 00:41:28,655 எனவே நீ கொஞ்சம் கூட மாறவில்லை, இல்லையா? 446 00:41:28,655 --> 00:41:30,532 - நீ ஒரு முட்டாள்! - அப்படியா? திரும்பச் சொல்! 447 00:41:30,532 --> 00:41:32,284 - அல்லது என்ன? - சொல்! அதை திரும்பச் சொல்! 448 00:41:32,284 --> 00:41:33,911 அல்லது என்ன? நீ என்ன செய்யப் போகிறாய்? 449 00:41:33,911 --> 00:41:35,579 - சொல்! அதை திரும்பச் சொல்! - நிறுத்து! 450 00:41:36,288 --> 00:41:37,331 அடச்சே. 451 00:41:40,375 --> 00:41:41,460 குறைந்த உயரத்தில் பறக்கிறது. 452 00:41:42,336 --> 00:41:43,629 ஏலியன்களை தேடுகிறார்கள். 453 00:41:45,047 --> 00:41:47,090 போய்விடு. 454 00:41:47,090 --> 00:41:50,969 அம்மா, அப்பா, அம்மா, அப்பா. போய்விடு. 455 00:41:50,969 --> 00:41:52,763 அம்மா, அப்பா. 456 00:41:52,763 --> 00:41:54,681 போய்விடு. 457 00:41:54,681 --> 00:41:55,933 - இல்லை. - அம்மா, அப்பா. 458 00:41:55,933 --> 00:41:57,476 - ஹேய், பென்னி. ஒன்றுமில்லை. - அம்மா, அப்பா. 459 00:41:57,476 --> 00:41:59,019 - பென்னி, ஒன்றுமில்லை. - போய்விடு. 460 00:41:59,019 --> 00:42:00,103 சரியா? 461 00:42:00,103 --> 00:42:01,813 கேள், பென். சரியா? 462 00:42:01,813 --> 00:42:04,483 ஹேய், நாம் எங்கே இருக்கிறோம்? டான்பரியைச் சுற்றியுள்ள புதிரில். 463 00:42:04,483 --> 00:42:07,402 புதிரில் நாம் எங்கே போவோம்? முன்னோக்கி சென்று வலதுபுறம் திரும்புவோம். 464 00:42:07,402 --> 00:42:09,780 - பிறகு எங்கே போவோம்? - இடது. 465 00:42:09,780 --> 00:42:13,200 அருமை. நாம் அங்கே வந்துவிட்டோம். நாம் அதைச் செய்துவிட்டோம். சரியா? 466 00:42:18,121 --> 00:42:20,666 பாருங்கள், நீங்கள் இரவு தங்கலாம், காரை எடுத்துக்கொள்ளுங்கள். 467 00:42:20,666 --> 00:42:22,209 எனக்குக் கவலை இல்லை. நீங்கள் தொலைந்தால் சரி! 468 00:42:29,550 --> 00:42:31,218 ட்ரெவாண்டே கோல் பணியில் சேர வந்திருக்கிறேன். 469 00:42:32,302 --> 00:42:33,512 இப்போதுதான் வந்தேன். 470 00:42:35,264 --> 00:42:37,432 இன்று புதிய படைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 471 00:42:37,432 --> 00:42:39,685 - நீ எங்கிருந்து வருகிறாய்? - கேம்ப் பிலாண்டிங். 472 00:42:39,685 --> 00:42:40,978 இரண்டு சுற்றுப்பயணங்கள். ஆப்கானிஸ்தானுக்கு. 473 00:42:40,978 --> 00:42:42,771 வீட்டிற்கு வந்தேன், இங்கே அனுப்பினார்கள், ஏன் என்று சொல்லவில்லை. 474 00:42:42,771 --> 00:42:46,233 கடந்த வாரமே இங்கே வந்திருப்பேன், ஆனால் சாலையில் தாக்குதல் நடந்தது. 475 00:42:47,484 --> 00:42:49,444 மீதமுள்ள வீரர்கள் பிழைக்கவில்லை. 476 00:42:50,320 --> 00:42:51,446 வருந்துகிறேன். 477 00:42:52,239 --> 00:42:53,657 பயணம் கொஞ்சம் நேரம் எடுத்தது. 478 00:42:55,826 --> 00:42:58,871 ஆம், கொஞ்சம் தூக்கமும், ஒரு படுக்கையும், கொஞ்சம் உணவும் கிடைத்தால் பரவாயில்லை. 479 00:42:58,871 --> 00:43:01,456 இரண்டு மாநிலங்களுக்கு முன்பே என் உணவு தீர்ந்துவிட்டது. 480 00:43:01,456 --> 00:43:03,375 C9-இன் பிரைவேட் பாலோமினோ. 481 00:43:03,375 --> 00:43:07,045 தற்காலிக பணியில் சேர கேம்ப் பிலாண்டிங்கிலிருந்து சீஃப் ட்ரெவாண்டே கோல் வந்திருக்கிறார். 482 00:43:07,963 --> 00:43:10,090 இந்த தளத்தில் என்ன நடக்கிறது? 483 00:43:10,090 --> 00:43:11,675 இரண்டாம் தளம். 484 00:43:13,051 --> 00:43:14,678 சார்ஜ் உனக்கு விளக்குவார். 485 00:43:16,388 --> 00:43:17,389 நன்றி. 486 00:43:36,158 --> 00:43:37,576 அவள் நலமா? 487 00:43:38,619 --> 00:43:41,163 ஆம். அவள் சில சமயம் அப்படித்தான் இருப்பாள். 488 00:43:53,884 --> 00:43:56,470 அவள் கட்டுப்பாட்டை இழக்கும்போது அப்படி நடக்கும் என அம்மா சொல்வார். 489 00:43:57,304 --> 00:44:01,099 அவள் மனம் பாதிக்கப்படுகிறது என்று தெரியும். மீதி நேரம் இயல்பாக இருப்பாள். 490 00:44:01,099 --> 00:44:04,853 அதாவது, எனக்கு தொந்தரவாக, ஆனால் நன்றாக இருப்பாள். 491 00:44:08,982 --> 00:44:10,442 உண்மையில் அவளைக் குறை சொல்ல முடியாது. 492 00:44:11,193 --> 00:44:13,820 நாம் எல்லோரும் மனதுக்குள் கத்துகிறோம் என்று நினைக்கிறேன். 493 00:44:15,781 --> 00:44:17,574 அவள் வாய்விட்டு கத்துகிறாள். 494 00:44:22,287 --> 00:44:24,039 நீ ஏன் பாரிஸுக்குச் செல்கிறாய்? 495 00:44:25,123 --> 00:44:27,960 பார், அவர்கள் நாம் அங்கே இருப்பதை விரும்புவதில்லை. எப்போதும் போல. 496 00:44:28,752 --> 00:44:30,087 நீ நினைப்பது தவறாக இருந்தால்? 497 00:44:30,796 --> 00:44:32,422 அவன் அங்கே இல்லை என்றால்? 498 00:44:33,131 --> 00:44:36,635 நீ எப்படியாவது இங்கிலாந்து கால்வாயின் மறுபுறம் சென்றாலும்... 499 00:44:38,512 --> 00:44:39,847 தெரியுமா? 500 00:44:40,806 --> 00:44:42,057 அவன் அங்கே இல்லை என்றால். 501 00:44:45,352 --> 00:44:46,937 "உன் மனதில் இலக்கை பார்க்க முடிந்தால், 502 00:44:46,937 --> 00:44:50,190 அதை அடையவும் முடியும்" என்று மக்கள் எப்போதும் சொல்வது உனக்கே தெரியும். 503 00:44:52,359 --> 00:44:53,944 இதற்கு முன்பு எனக்கு அது புரிந்ததில்லை. 504 00:44:58,490 --> 00:44:59,825 என் மனதில் அவனைப் பார்க்கிறேன். 505 00:45:00,742 --> 00:45:01,743 காஸ்பர். 506 00:45:02,578 --> 00:45:04,246 என்னால் அவனை உணர முடிகிறது. 507 00:45:05,163 --> 00:45:07,291 வேறு எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. 508 00:45:07,291 --> 00:45:08,375 நான் வெறும்... 509 00:45:09,376 --> 00:45:10,794 அவன் எங்கோ இருப்பது எனக்குத் தெரியும். 510 00:45:11,753 --> 00:45:13,755 நான் அவரைக் கண்டுபிடிக்கப் போகிறேன், 511 00:45:13,755 --> 00:45:16,550 பிறகு அவன் இந்த ஏலியன்களை நிறுத்த நமக்கு உதவப் போகிறான். 512 00:45:19,678 --> 00:45:20,804 இது முட்டாள்தனமானது என்று தெரியும். 513 00:45:20,804 --> 00:45:23,223 இல்லை, அது... 514 00:45:25,434 --> 00:45:27,102 சரி, ஆம், அது முட்டாள்தனம் போல தெரிகிறது, 515 00:45:28,729 --> 00:45:30,772 ஆனால் முழு உலகமும் முட்டாள்தான், சரிதானே? 516 00:45:45,537 --> 00:45:47,164 கழிவறைக்குப் போகிறேன். 517 00:47:19,548 --> 00:47:21,884 - ஹாய்! பொறுங்கள்! - கைகளை உயர்த்து! உன் கைகளை உயர்த்து! 518 00:47:22,843 --> 00:47:23,844 பொறுமை, நண்பர்களே. 519 00:47:23,844 --> 00:47:26,346 கேளுங்கள். என்னை விளக்க விடுங்கள். நான் தொலைந்துவிட்டேன், சரியா? 520 00:47:26,346 --> 00:47:28,390 - நான் தவறு செய்துவிட்டேன். - ஆம், நீ செய்துவிட்டாய். 521 00:47:29,224 --> 00:47:31,768 முகாம் பிலாண்டிங் நான்கு வாரங்களுக்கு முன்பே மூடப்பட்டது. 522 00:47:33,812 --> 00:47:36,607 மான்டி! 523 00:47:37,733 --> 00:47:38,775 மான்டி, எழுந்திரு. 524 00:47:40,903 --> 00:47:41,945 என்ன? 525 00:47:41,945 --> 00:47:44,448 நாம் அவர்களுடன் போக வேண்டும். நாம் உதவ வேண்டும். 526 00:47:45,407 --> 00:47:47,784 நாம் உலகைக் காப்பாற்றினால், அம்மாவும் அப்பாவும் திரும்ப வரலாம். 527 00:47:47,784 --> 00:47:49,912 நம்மால் முடியாது, பென்னி. சரியா? 528 00:47:49,912 --> 00:47:53,665 - பார்! என்னிடம் பாரிஸின் வரைபடம் இருக்கிறது. - உண்மையில், மான்டி சொல்வது சரிதான், பென்னி. 529 00:47:53,665 --> 00:47:55,209 அது மிகவும் ஆபத்தானது. 530 00:47:55,209 --> 00:47:57,169 ஆம். நாங்கள் உங்களை அழைக்கவில்லை. 531 00:47:57,169 --> 00:47:59,713 - ஓ, வாயை மூடு, ஆல்ஃப். - என்ன? சாரிதானே. 532 00:47:59,713 --> 00:48:02,758 உங்களுக்கு நாங்கள் தேவை. மான்டிக்கு கார் ஓட்டத் தெரியும். 533 00:48:02,758 --> 00:48:04,092 ஓரளவுக்கு. 534 00:48:04,092 --> 00:48:05,427 அவர்களிடம் சொல், மான்டி. 535 00:48:06,762 --> 00:48:10,599 அம்மாவும் அப்பாவும் நம்மிடம் வர முடியாவிட்டால், நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். 536 00:48:10,599 --> 00:48:12,559 முட்டாளாக இருப்பதை நிறுத்து. 537 00:48:13,143 --> 00:48:15,604 அவர்களுக்கு நாம் தேவை என்று சொல், தயவுசெய்து. 538 00:48:16,855 --> 00:48:18,106 தயவுசெய்து. 539 00:48:19,942 --> 00:48:23,070 அடக் கொடுமையே. கடவுளே. ச்சே. 540 00:48:23,862 --> 00:48:28,408 சரி. பாருங்கள், எங்கள் அப்பாவுக்கு பாரிஸில் ஒரு வீடு இருக்கிறது, சரியா? 541 00:48:29,785 --> 00:48:33,288 நாம் அங்கு செல்வோம், பிறகு நீங்கள் காஸ்பரைத் தேடலாம். சரியா? 542 00:48:34,790 --> 00:48:35,791 சரி. 543 00:48:36,375 --> 00:48:37,543 ஆம். 544 00:48:37,543 --> 00:48:39,169 சரி, நாம் ஜாகுவாரை எடுத்துக்கொள்வோம். 545 00:48:47,970 --> 00:48:51,598 ஷெரிஃப், இவன் வேலியை தாண்டி தளத்துக்குள் நுழைந்திருக்கிறான். 546 00:48:53,767 --> 00:48:54,768 இவனை நாங்கள் பார்த்துக்கொள்வோம். 547 00:48:55,435 --> 00:48:56,436 இந்த வழியாக. 548 00:49:02,442 --> 00:49:03,443 கைகள். 549 00:49:16,748 --> 00:49:18,584 ஹேய்! என் பையை என்ன செய்கிறீர்கள்? 550 00:49:18,584 --> 00:49:20,878 - அவை என் பொருட்கள். - கவலைப்படாதே. 551 00:49:20,878 --> 00:49:23,297 மாநிலத்திற்கு வெளியே உன்னை அழைத்துச் செல்ல காலையில் வண்டி வரும்போது இதை நீ... 552 00:49:23,297 --> 00:49:24,673 - இல்லை - ...திரும்பப் பெறுவாய். 553 00:49:24,673 --> 00:49:28,135 என்ன சொல்கிறீர்கள்? கேளுங்கள், என் நோட்புக்கை மட்டும் கொடுக்க முடியுமா? 554 00:49:28,135 --> 00:49:31,180 நான் சொன்னது போல, நீ எல்லாவற்றையும் திரும்பப் பெறுவாய். 555 00:49:31,180 --> 00:49:32,264 ஒரே ஒரு இரவுதான். 556 00:49:33,056 --> 00:49:36,059 உனக்கு ஏதேனும் அவசரத் தேவைகள், மருத்துவ தேவை, என்னவாக இருந்தாலும் கூப்பிடு. 557 00:49:36,059 --> 00:49:37,853 இப்போது கத்தாதே. 558 00:49:37,853 --> 00:49:40,355 இந்த சூழ்நிலையை சுமூகமாக சமாளிப்போம். 559 00:49:44,860 --> 00:49:47,863 இடபெல்லுக்கு வரவேற்கிறேன். மகிழ்ச்சியாகத் தங்குவாய் என்று நம்புகிறேன். 560 00:49:59,917 --> 00:50:02,628 பாரிசுக்கு போய்விட்டார்கள் 561 00:50:16,808 --> 00:50:18,852 இது ஒரு மோசமான மாடல். 562 00:50:18,852 --> 00:50:20,729 அல்லது நீ மோசமான ஓட்டுனராக இருக்கலாம். 563 00:50:21,313 --> 00:50:23,524 நாம் ஆஸ்டன் மார்ட்டினை எடுத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். 564 00:50:23,524 --> 00:50:25,901 அப்படியா? நீ என் மடியில் இருப்பாய். அல்லது பென்னி டிக்கியில். 565 00:50:26,568 --> 00:50:27,653 நாம் செத்தோம். 566 00:52:15,177 --> 00:52:17,179 வசனத் தமிழாக்கம் அருண்குமார்