1 00:01:04,897 --> 00:01:07,943 லேசர் அர்ரே அதிர்வெண் சோதனை 19-B, 2 00:01:08,777 --> 00:01:09,778 தொடங்குகிறது. 3 00:01:19,830 --> 00:01:20,914 அதிர்வெண் அளவீடுகளை சரிபாருங்கள். 4 00:01:22,124 --> 00:01:23,125 அளவீடுகள் அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயார். 5 00:01:23,917 --> 00:01:25,919 சரி. இயங்குகிறது. 6 00:01:27,671 --> 00:01:29,214 -நான் வெளியே வருகிறேன். -சரி. 7 00:01:52,070 --> 00:01:54,615 யமடோ? வெளியே வருகிறாயா? 8 00:01:58,994 --> 00:02:00,162 வந்துகொண்டிருக்கிறேன். 9 00:02:33,445 --> 00:02:35,447 அதிர்வெண்ணை 44 கிலோஹெர்ட்ஸுக்கு மாற்று. 10 00:02:38,742 --> 00:02:39,743 UHF-க்கு மாற்று. 11 00:02:40,702 --> 00:02:42,162 எந்த மாற்றமும் இல்லை. 12 00:02:42,746 --> 00:02:44,289 நாம் அதிகபட்ச அதிர்வெண் மதிப்புக்கு மாற்றலாம். 13 00:02:44,790 --> 00:02:46,041 ஏன் இது வேலை செய்யவில்லை? 14 00:02:49,753 --> 00:02:50,754 அடச்சே. 15 00:02:51,713 --> 00:02:54,007 ஏமாந்துவிட்டேன். இது நாளைதான் நடக்கும் என்று எதிர்பார்த்தேன். 16 00:02:57,636 --> 00:02:58,637 என்ன இது? 17 00:02:59,721 --> 00:03:02,099 அவ்வப்போது, ஏலியன் இந்த சிக்னல்களை வெளியிடுகிறது. 18 00:03:02,850 --> 00:03:05,227 ஏன் என்றே தெரியவில்லை, ஆனால் அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. 19 00:03:05,811 --> 00:03:07,646 இதோ. இதைப் பார். 20 00:03:09,273 --> 00:03:11,316 -இப்போது. -இப்போது. 21 00:03:13,068 --> 00:03:14,069 அவ்வளவுதான். 22 00:03:18,115 --> 00:03:19,241 அது என்ன செய்கிறது? 23 00:03:19,950 --> 00:03:21,326 தெரியவில்லை. 24 00:03:21,952 --> 00:03:22,953 அதை நிகிலுக்கு அனுப்பு. 25 00:03:23,453 --> 00:03:26,373 -அனுப்பிவிட்டேன். -அது இறுதி மூச்சாக இருக்கலாம். 26 00:03:27,291 --> 00:03:30,335 இந்த விண்கப்பல் ஒரு இராட்சத சேதமான உயிரினம் போன்றது. 27 00:03:31,211 --> 00:03:32,212 ஏலியன் வாயுவை வெளியேற்றுகிறது. 28 00:03:37,342 --> 00:03:38,635 எவ்வளவு இடைவெளியில் இது நடக்கிறது? 29 00:03:39,303 --> 00:03:42,472 சில சமயங்களில் பல நாட்கள், சில சமயங்களில் பல மணிநேரங்களுக்கு ஒருமுறை. 30 00:03:42,973 --> 00:03:44,641 நிகில் ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தார், 31 00:03:44,725 --> 00:03:46,935 ஆனால் இப்போது அது தரவு காப்பகத்துக்குப் போகிறது அவ்வளவுதான். 32 00:03:47,477 --> 00:03:49,396 பேரழிவில் இவ்வளவு அதிர்வெண் வரம்பு மட்டுமே இருக்கிறது. 33 00:03:49,479 --> 00:03:50,981 தள முகாம் மூன்று, பதில் சொல்லுங்கள். 34 00:03:52,107 --> 00:03:53,233 தள முகாம் மூன்று, சொல்லுங்கள். 35 00:03:53,317 --> 00:03:55,360 மிட்சுகி யமடோவை மருத்துவமனைக்கு அனுப்புங்கள். 36 00:03:55,986 --> 00:03:57,070 சரி. ஓவர். 37 00:03:57,779 --> 00:03:59,990 உன் மூளையை ஸ்கேன் செய்ய வேண்டிய நேரமிது. 38 00:04:00,490 --> 00:04:03,660 இது தேவையற்றது. நான் நன்றாக இருக்கிறேன். நான் திரும்பிப் போக வேண்டும். 39 00:04:03,744 --> 00:04:07,623 மூளையின் நினைவாக பகுதியிலும், பேச்சுத் திறன் பகுதிலும் அதிகமான செயல்பாடு இருக்கிறது. 40 00:04:08,540 --> 00:04:12,127 அடையாளம் காணக்கூடிய ஆதாரம் இல்லாத ஒலிகளோ குரல்களோ? 41 00:04:15,964 --> 00:04:18,634 நான் இன்னும் எதையும் சொல்லவில்லை. நீ ஏன் எழுதுகிறாய்? 42 00:04:18,716 --> 00:04:21,094 இது முடிந்ததும் நீ என் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்று சொன்னால்... 43 00:04:21,178 --> 00:04:23,764 அப்படியென்றால் இது முடிந்ததும் உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். 44 00:04:23,847 --> 00:04:26,016 நன்றாக இருக்கிறேன். நான் நன்றாக இல்லாதபோது சொல்கிறேன். 45 00:04:26,099 --> 00:04:28,936 உண்மையில், நீ நன்றாக இல்லாதபோது நான் உனக்குச் சொல்வேன். 46 00:04:31,271 --> 00:04:32,898 ஆனால் உன்னை வேலை செய்ய திரும்ப அனுப்புகிறேன். 47 00:04:37,736 --> 00:04:39,488 எப்படிப் போகிறது? 48 00:04:40,197 --> 00:04:41,198 வேலையைக் கேட்டேன். 49 00:04:42,282 --> 00:04:44,826 தொடர்பு ஏற்படுத்துவதில் முன்னேற்றம் இருக்கிறதா? 50 00:04:47,412 --> 00:04:48,497 உண்மையில் இல்லை. 51 00:04:51,124 --> 00:04:52,125 ஆனால் என்னால்... 52 00:04:55,337 --> 00:04:57,047 சில சமயங்களில் நான்... 53 00:05:00,592 --> 00:05:04,221 அது என்னைப் பார்ப்பதை என்னால் உணர முடிகிறது. 54 00:05:05,013 --> 00:05:06,765 அங்கே கவனமாக இரு, சரியா? 55 00:05:07,641 --> 00:05:09,309 அதன் இரகசியங்களை உன்னிடம் வெளிபடுத்துவதற்கு மேல் 56 00:05:09,393 --> 00:05:11,979 அது உன் மூளையில் உள்ள இரகசியங்களைக் கண்டறிய விடாதே. 57 00:05:30,914 --> 00:05:31,915 மிட்சுகி? 58 00:05:32,499 --> 00:05:33,500 எனக்கு அவரைத் தெரியும். 59 00:05:35,961 --> 00:05:36,962 ஓலெக் வர்கா. 60 00:05:37,754 --> 00:05:40,048 மூன்று வருடங்களுக்கு முன்பு இயற்பியலுக்காக நோபல் பரிசு வென்றார். 61 00:05:41,508 --> 00:05:42,509 நீ நலமா? 62 00:05:43,051 --> 00:05:44,511 -ஆம், நான்... -நல்லது. 63 00:05:45,262 --> 00:05:46,263 தெரியுமா, 64 00:05:46,763 --> 00:05:48,724 என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டிய நேரம் இதுதான். 65 00:05:49,224 --> 00:05:51,185 என்னை விட அவர்களுக்குத்தான் நீ அதிகம் தேவை என்று நினைக்கிறேன். 66 00:06:25,844 --> 00:06:26,845 நீ என்ன செய்தாய்? 67 00:06:27,596 --> 00:06:30,182 ஒன்றுமில்லை. தரவை ஆய்வு செய்கிறோம். இன்னும் எதுவும் தெரியவில்லை. 68 00:06:30,265 --> 00:06:31,433 கடைசி ஒன்றை மீண்டும் இயக்கு. 69 00:06:32,434 --> 00:06:33,560 என்ன? 70 00:06:33,644 --> 00:06:34,645 மீண்டும் செய். 71 00:06:41,610 --> 00:06:43,070 92 இயங்கட்டும். 72 00:06:45,656 --> 00:06:46,698 அளவீடுகள் நிலையாக இருக்கின்றன. 73 00:06:47,699 --> 00:06:48,867 அவள் என்ன செய்கிறாள்? 74 00:06:48,951 --> 00:06:49,952 தெரியவில்லை. 75 00:06:50,035 --> 00:06:51,370 இன்னொரு முறை திரும்ப செய். 76 00:06:52,329 --> 00:06:53,539 91 இயங்கட்டும். 77 00:06:55,457 --> 00:06:56,542 நிலையாக இருக்கிறது. 78 00:06:58,043 --> 00:06:59,461 90 இயங்கட்டும். 79 00:07:01,213 --> 00:07:02,548 அந்த ஒன்று. அதை மீண்டும் செய். 80 00:07:03,090 --> 00:07:04,341 ம், ஹேய், யமடோ. 81 00:07:05,050 --> 00:07:06,969 -என்ன நடக்கிறது? -இங்கே வா. 82 00:07:07,553 --> 00:07:08,554 டிரான்ஸ்மிட்டரை கொண்டுவா. 83 00:07:13,433 --> 00:07:16,353 -அழுத்தத்தால் பாதித்த இன்னொருவரா? -ஆம். கண்டுபிடிப்போம். 84 00:07:20,065 --> 00:07:22,025 இந்த விஷயங்கள் என்னை பயமுறுத்துகின்றன. 85 00:07:27,239 --> 00:07:30,200 யமடோ, என்ன நடக்கிறது? 86 00:07:30,993 --> 00:07:32,035 அதை மீண்டும் இயக்கு. 87 00:07:34,663 --> 00:07:35,664 90 இயங்கட்டும். 88 00:07:37,541 --> 00:07:38,542 இயங்கு. 89 00:07:51,847 --> 00:07:52,848 அடச்... 90 00:09:36,577 --> 00:09:38,704 திருடிய காரில் எதற்காக அப்படி அடையாள குறி போடுகிறாய்? 91 00:09:39,955 --> 00:09:40,956 அவர்கள் பார்த்தால் என்ன ஆவது? 92 00:09:41,874 --> 00:09:44,459 மறைந்துகொள்வதை விட மக்கள் நம்மைக் கண்டுபிடிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். 93 00:09:45,210 --> 00:09:48,922 மூவ்மென்டின் மிக முக்கிய வழிகாட்டலே நாம் மக்களை கைவிடக் கூடாது என்பதுதான். 94 00:09:51,008 --> 00:09:52,009 அது ஒரு நல்ல விதி. 95 00:09:56,180 --> 00:09:57,556 நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? 96 00:09:58,932 --> 00:10:00,267 மேரியன், ஓஹியோ. 97 00:10:01,518 --> 00:10:07,441 அது மிகவும் தனிமையான, மக்கள் தொகை குறைவான, பிரபலம் ஆகாத ஒரு சிறிய நகரம். 98 00:10:08,275 --> 00:10:10,569 ஆனால் இப்போது எல்லா இடங்களும் அப்படித்தான் இருக்கின்றன. 99 00:10:11,403 --> 00:10:12,613 நீ எங்கிருந்து வருகிறாய்? 100 00:10:12,696 --> 00:10:13,864 நியூ யார்க். 101 00:10:15,157 --> 00:10:19,161 காலையில் நீயும் உன் அம்மாவும் என்ன மொழியில் பேசிக்கொண்டிருந்தீர்கள்? 102 00:10:19,828 --> 00:10:21,163 அவர் எங்களுக்கு ஃபார்சி மொழியை கற்றுக்கொடுக்கிறார். 103 00:10:22,206 --> 00:10:24,416 அவர் சிரியாவில் வளர்ந்தவர், ஆனால் அவரது அம்மா ஈரானியர். 104 00:10:25,751 --> 00:10:28,962 தெரியவில்லை. அவர் வீட்டைப் பிரித்து வருந்துகிறார் என்று நினைக்கிறேன். 105 00:10:29,046 --> 00:10:31,590 ரை, செல்லம். எல்லோரையும் வண்டியில் ஏற்று. 106 00:10:44,811 --> 00:10:46,813 நீ அப்படிச் செய்வது உன் அம்மாவுக்குப் பிடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. 107 00:11:00,911 --> 00:11:03,247 ஹேய், உன் அம்மா பார்ப்பதற்குள் அந்த கேனை என்னிடம் கொடு. 108 00:11:03,330 --> 00:11:05,207 -சாம். -பார்த்துவிட்டார். 109 00:11:13,423 --> 00:11:14,466 உள்ளே போ. 110 00:11:15,050 --> 00:11:16,802 உன் சகோதரியின் பொருட்கள் எல்லாம் பேக் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய். 111 00:11:16,885 --> 00:11:18,053 உன்னை அங்கே சந்திக்கிறேன். 112 00:11:18,679 --> 00:11:21,056 அங்கே. இரண்டு நிமிடங்களில் வருகிறேன். போ. 113 00:11:30,774 --> 00:11:31,775 என்ன இது? 114 00:11:34,570 --> 00:11:36,321 அவன் வயதுக்கு உண்டான இயல்பான நடத்தைதான். 115 00:11:39,074 --> 00:11:41,159 எங்களை அடுத்த அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்லுங்கள். 116 00:11:43,203 --> 00:11:44,663 என் பிள்ளைகளிடம் பேசாதீர்கள். 117 00:11:46,123 --> 00:11:47,249 சரி. 118 00:11:51,003 --> 00:11:52,629 எப்போதாவது மற்றவர்களை சந்தேகப்படாமல் இருந்திருக்கிறாயா? 119 00:11:53,755 --> 00:11:55,090 என்ன சொன்னீர்கள்? 120 00:11:55,174 --> 00:11:57,301 "எப்போதாவது மற்றவர்களை சந்தேகப்படாமல் இருந்திருக்கிறாயா?" என்றேன். 121 00:11:59,720 --> 00:12:02,347 உனக்கே எப்படி செய்வதென்று தெரியாதபோது அதை குழந்தைகள் செய்ய எப்படி எதிர்பார்க்கிறாய்? 122 00:12:03,974 --> 00:12:06,435 இந்த சந்தேகப் பார்வைதான் எங்களை உயிருடன் வைத்திருக்கிறது. 123 00:12:07,561 --> 00:12:09,605 நாங்கள் வண்டியில் ஏறிக்கொள்கிறோம், நன்றி. 124 00:12:10,230 --> 00:12:11,690 நாங்கள் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டோம். 125 00:12:17,863 --> 00:12:19,114 சரி, போகலாம்! 126 00:12:33,086 --> 00:12:34,213 காலை வணக்கம், வேட். 127 00:12:37,174 --> 00:12:39,510 -காலை வணக்கம், ரோஸி. -அவரை இன்னும் கேட்கவில்லையா? 128 00:12:39,593 --> 00:12:42,888 ரோஸி, அவர் பிஸியாக இருக்கிறார். இராணுவம் ஷெரிஃப்புக்கு நிறைய வேலைகளை கொடுத்திருக்கிறது. 129 00:12:43,388 --> 00:12:47,059 -நம்பிக்கையின்றி முயற்சி செய்கிறேன், வேட். -ஹேய், நேற்றிரவு ஒருவனை அழைத்து வந்தார்கள். 130 00:12:47,142 --> 00:12:49,394 அவன் சிறையில் இருக்கிறான். சரியா, இன்று மதியம் அவனை அழைத்துப் போக வண்டி வரும். 131 00:12:49,478 --> 00:12:51,063 நான் என்ன செய்ய வேண்டும்? அவனுக்கு உணவு தர வேண்டுமா? 132 00:12:51,146 --> 00:12:52,856 ஆம். அது மனிதாபிமானமாக இருக்கும். 133 00:12:53,482 --> 00:12:56,818 -நேற்று வரைக்கும் 37 பேர், வேட். -எனக்குத் தெரியும், ரோஸி. 134 00:12:56,902 --> 00:12:58,320 என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை... 135 00:13:00,405 --> 00:13:01,406 நான் அவரைக் கேட்கிறேன். 136 00:13:02,282 --> 00:13:03,283 தயவுசெய்து கேள். 137 00:13:03,992 --> 00:13:05,494 நன்றி. 138 00:13:12,459 --> 00:13:14,711 நான் நீண்ட நேரமாக காத்திருக்கிறேன்! 139 00:13:14,795 --> 00:13:17,631 நான் இரவு முழுக்க இங்கே இருந்தேன். இரவு நேர பணி செய்யும் அதிகாரிகள் இல்லையா? 140 00:13:17,714 --> 00:13:19,341 இப்போது, சொல்லுங்கள். ஏன் இப்படி நடக்கிறது? 141 00:13:20,592 --> 00:13:24,763 மன்னித்துவிடு. ஏலியன் படையெடுப்பு காரணமாக போதுமான ஊழியர்கள் இல்லை. 142 00:13:26,014 --> 00:13:27,850 இரண்டு மணிநேரத்தில் உன்னை அழைத்துப் போக வண்டி வந்துவிடும். 143 00:13:27,933 --> 00:13:29,643 அதுவரை அமைதியாக உட்காரு. 144 00:13:36,149 --> 00:13:38,026 காலை வணக்கம், செல்வி ஜில்லி. 145 00:13:39,444 --> 00:13:42,322 இப்போது பரவாயில்லை. ஏதாவது தகவல் தெரிந்தால் அழைக்கிறேன், சரியா? 146 00:13:42,406 --> 00:13:43,907 வருந்துகிறேன், இல்லை. 147 00:13:45,158 --> 00:13:46,368 சொன்னது கேட்டதுதானே? 148 00:13:48,996 --> 00:13:51,123 நான் நலம், மேடம். கேட்டதற்கு நன்றி. 149 00:13:52,124 --> 00:13:54,209 சரி, நாளை உங்களிடம் பேசுகிறேன். 150 00:13:55,836 --> 00:13:58,422 என்னை கைது செய்ய உங்களிடம் போதிய ஆதாரம் இல்லை. பதிவுகளைப் பாருங்கள். 151 00:13:59,131 --> 00:14:00,299 அவற்றைப் பாருங்கள். 152 00:14:01,758 --> 00:14:04,303 நீ தவறான நபரிடம் பேசுகிறாய், நண்பா. நான் ஃபோன் அழைப்புகளுக்கு பதில் அளிப்பவள்தான். 153 00:14:04,386 --> 00:14:05,387 சரி, நல்லது. பாருங்கள். 154 00:14:07,890 --> 00:14:09,433 நான் ஒரு நோட்புக்குடன் இங்கே வந்தேன். 155 00:14:09,516 --> 00:14:11,643 அது எங்கே இருக்கிறது, பத்திரமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். 156 00:14:11,727 --> 00:14:13,729 உன் உடைமைகள் பத்திரமாக இருக்கிறது, 157 00:14:13,812 --> 00:14:16,940 வண்டி இங்கே வந்ததும் அது உன்னிடம் திரும்ப கொடுக்கப்படும். 158 00:14:17,024 --> 00:14:19,359 கொஞ்சம் நேரத்தில் காலை உணவு கொண்டு வருகிறேன். எனக்கு வேலை இருக்கிறது. 159 00:14:19,443 --> 00:14:21,987 சரி, இந்த காணாமல் போனவர்களை தேடுகிறீர்களா? 160 00:14:23,405 --> 00:14:26,450 சுவற்றில் குறைந்தபட்சம் 30 பேருடைய புகைப்படமாவது இருக்கும், 161 00:14:26,533 --> 00:14:29,536 உங்களுக்குக் கிடைக்கும் எல்லா உதவிகளும் உங்களுக்குத் தேவை போல தெரிகிறது. 162 00:14:29,620 --> 00:14:31,914 உங்கள் மக்கள் எல்லோரும் காணாமல் போய் அவர்களின் படத்தை சுவற்றில் ஒட்டுவதற்கு முன்பு 163 00:14:31,997 --> 00:14:34,541 என்னை விடுவித்துவிட்டு, என் நோட்புக்கைக் கொடுக்கிறீர்களா? 164 00:14:34,625 --> 00:14:37,252 ஏன்? இவர்களைத் தேட நீ எனக்கு உதவப் போகிறாய் என்பதற்காகவா? 165 00:14:37,336 --> 00:14:38,921 நீங்கள் என் நோட்புக்கைக் கொடுத்தால், உதவுவேன். 166 00:14:43,091 --> 00:14:44,343 நீங்கள் யாரையோ தொலைத்திருக்கிறீர்கள். 167 00:14:47,054 --> 00:14:48,055 உங்கள் முகத்தில் அந்த சோகம் தெரிகிறது. 168 00:15:00,692 --> 00:15:01,693 இவர்களில் யார்? 169 00:15:02,903 --> 00:15:04,363 நான் அவர்களைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவ முடியும். 170 00:15:05,781 --> 00:15:06,823 அது ஜோக் இல்லை. 171 00:15:06,907 --> 00:15:09,201 -நான் ஒன்றும் ஜோக் சொல்லவில்லை. -சரி. 172 00:15:11,370 --> 00:15:13,121 பார், உன்னுடைய உதவும் மனப்பான்மை எனக்குப் புரிகிறது. 173 00:15:14,248 --> 00:15:18,210 எனக்கு அறிமுகமில்லாத சிறையில் இருக்கும் ஒருவனிடம் தீர்வு இருக்கலாம், 174 00:15:18,293 --> 00:15:21,672 ஆனால் என்னால் முடியாது... மன்னித்துவிடு, உன் பெயர் என்ன? 175 00:15:21,755 --> 00:15:23,131 கோல். ட்ரெவாண்டே கோல். 176 00:15:23,215 --> 00:15:26,134 கடற்படை SEAL. இருமுறை ஆப்கானிஸ்தானிலும் ஒருமுறை ஈராக்கிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். 177 00:15:26,218 --> 00:15:27,219 அவர்களில் ஒருவன். 178 00:15:30,389 --> 00:15:31,765 உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன். 179 00:15:37,437 --> 00:15:38,856 இவன் எனக்கு மிகவும் பிடித்தமானவன். 180 00:15:39,982 --> 00:15:43,569 இவன் எங்களிடம் ஏலியன்களுக்கு எதிராக 181 00:15:43,652 --> 00:15:46,572 போராடும் படைப்பிரிவு இருப்பதாக கேள்விப்பட்டு, அதில் சேர விரும்பி அலாஸ்காவிலிருந்து 182 00:15:46,655 --> 00:15:47,990 நடந்தே இங்கே வந்தான். 183 00:15:49,324 --> 00:15:51,493 இந்தப் பெண் கனவில் சிறிய பச்சை மனிதர்களைப் பார்த்திருக்கிறாள், 184 00:15:51,577 --> 00:15:53,412 எங்களிடம் அதன் ஓவியம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாள். 185 00:15:53,912 --> 00:15:57,499 இந்தப் பெண் சமீபத்தில் கடத்தப்பட்டவர்களிடம் பேசுகிறாள். 186 00:15:57,583 --> 00:15:58,584 உன்னால் அது முடியுமா? 187 00:15:59,543 --> 00:16:02,087 இவர்கள் ஒவ்வொருவரிடமும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? 188 00:16:02,171 --> 00:16:06,717 ஒவ்வொருவரும் ஒரு பதிலை, காரணத்தை, ஒரு கண்ணோட்டத்தைத் தேடி வந்தனர். 189 00:16:06,800 --> 00:16:10,262 ஆனால் இந்த நகரத்தைப் பற்றி ஒருவர் கூட கவலைப்படவில்லை. 190 00:16:11,680 --> 00:16:15,726 ஜாக்குலின் 20 ஆண்டுகளாக நகரத்தில் செல்லப்பிராணி அழகுபடுத்தும் தொழிலை நடத்தி வந்தார். 191 00:16:16,560 --> 00:16:21,732 நெல்ஸுக்கு மூன்று மகன்கள், ஏழு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள், அவருடைய மனைவி இன்னமும் 192 00:16:21,815 --> 00:16:24,151 தினமும் காலையில் அழைத்து எந்த செய்தியும் இல்லையா என்று கேட்கிறார். 193 00:16:24,234 --> 00:16:26,278 அங்கிருக்கும் எய்லீன் கிரேடி, நாங்கள் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். 194 00:16:26,361 --> 00:16:27,613 அவள் இங்கே துணை ஷெரிஃபாக இருந்தாள். 195 00:16:27,696 --> 00:16:31,033 அவர்களைத்தான் நான் தொலைத்தேன். சுவற்றில் உள்ள எல்லோரையும். 196 00:16:31,116 --> 00:16:33,535 அந்த மக்கள் எல்லோரும் தங்கள் வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறார்கள், 197 00:16:33,619 --> 00:16:34,912 நான் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறேன். 198 00:16:34,995 --> 00:16:37,497 எனவே நான் வேலையைப் பார்க்கும்வரை 199 00:16:37,581 --> 00:16:40,626 நீயும் உன் மாயாஜால நோட்புக்கும் கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருக்கலாம். 200 00:16:40,709 --> 00:16:42,669 நீ அந்த வண்டியில் ஏறுவதை உறுதிபடுத்துகிறேன். 201 00:16:42,753 --> 00:16:45,964 நீ அமைதியாக இருந்தால் உனக்கு காபியும் மஃபினும் கூட தருகிறேன். 202 00:16:52,221 --> 00:16:53,972 நாம் சிக்னலை விரிவாக்க வேண்டும். 203 00:16:56,683 --> 00:16:57,768 அதற்கு தெரியும் என்று நினைக்கிறாயா? 204 00:17:00,187 --> 00:17:01,980 அதன் மறையும் சிக்னலை நாம் தூண்டிவிட்டது? 205 00:17:06,652 --> 00:17:07,653 தெரியவில்லை. 206 00:17:08,529 --> 00:17:09,655 அதை நம்பமுடியவில்லை. 207 00:17:10,239 --> 00:17:12,199 நீ எவ்வளவு நாட்களாக இங்கே இருக்கிறாய்? சில நாட்கள் இருக்குமா? 208 00:17:12,950 --> 00:17:15,243 இந்த மாதிரியான கண்டுபிடிப்பை நாங்கள் பார்த்ததேயில்லை. 209 00:17:15,743 --> 00:17:19,205 சரி, இந்த அதிர்வெண் வரம்பிலேயே இருங்கள். VHF மூலம் அதை சோதனை செய்யுங்கள். 210 00:17:49,236 --> 00:17:50,237 யமடோ. 211 00:17:53,907 --> 00:17:54,950 யமடோ. 212 00:17:58,579 --> 00:17:59,580 நீ தயாரா? 213 00:18:01,832 --> 00:18:02,833 ஆம். 214 00:18:04,459 --> 00:18:05,460 நான் நன்றாக இருக்கிறேன். 215 00:18:08,005 --> 00:18:09,339 நான் கொஞ்சம் வெளியே இருக்கிறேன். 216 00:18:27,608 --> 00:18:29,193 நீ வெல்ல மாட்டாய். 217 00:18:30,819 --> 00:18:33,071 எங்களிடம் உன்னுடைய விண்கப்பல்களில் ஒன்று இங்கே இருக்கிறது. 218 00:18:48,545 --> 00:18:49,963 அது என்னவென்று தெரிந்துவிட்டது! 219 00:18:50,756 --> 00:18:53,050 அது அவசரகால அழைப்பு. முந்தைய தரவுகளை எடுங்கள். 220 00:18:53,133 --> 00:18:54,635 -என்ன? -சிக்னலைச் சொல்கிறேன். 221 00:18:55,219 --> 00:18:57,971 கடந்த நான்கு மாதங்களின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் பார்க்க வேண்டும். 222 00:18:58,055 --> 00:19:01,016 -இது சீரானதாக இல்லை. பார். -எந்த வடிவமும் இல்லை. 223 00:19:01,683 --> 00:19:02,684 பார். 224 00:19:09,358 --> 00:19:11,026 இது கன வடிவ வளைவில் பொருந்துகிறது. 225 00:19:12,319 --> 00:19:13,320 அது இறுதி மூச்சு இல்லை. 226 00:19:14,488 --> 00:19:15,489 அது அவசரகால உதவிக்கான அழைப்பு. 227 00:19:16,156 --> 00:19:17,866 அது உதவி கேட்டு சிக்னலை அனுப்புகிறது. 228 00:19:17,950 --> 00:19:19,159 எங்கே அனுப்புகிறது? 229 00:19:19,243 --> 00:19:20,953 பூமியில் சிக்கிக்கொண்ட ஒரு விண்கலத்தில் 230 00:19:21,036 --> 00:19:23,330 நீ இருக்கிறாய் என்றால், நீ உதவி கேட்டு எங்கே சிக்னல் அனுப்புவாய்? 231 00:19:26,375 --> 00:19:29,545 நான் நினைப்பது சரி என்றால், அடுத்த சிக்னலை 5:32-க்கு அனுப்பும். 232 00:19:30,587 --> 00:19:32,464 இரவு நேர பணியாட்களை வர வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா? 233 00:19:33,715 --> 00:19:35,342 நீ ஏற்கனவே உள்ளே நான்கு மணிநேரம் இருந்துவிட்டாய். 234 00:19:35,425 --> 00:19:37,261 அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டது. 235 00:19:37,344 --> 00:19:39,763 நீ என்னை உள்ளே வர வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறாயா? 236 00:19:41,181 --> 00:19:44,101 சரி. எனவே, நாம் அடுத்த சிக்னலை கணிக்க முடிந்தால், அடுத்தது என்ன? 237 00:19:45,477 --> 00:19:46,937 அது அனுப்புவதை தடுக்க வேண்டுமா? 238 00:19:47,020 --> 00:19:49,481 இல்லை, நாம் அதை ஹேக் செய்ய வேண்டும். 239 00:20:09,293 --> 00:20:11,211 இந்த வேளையில் நீ இங்கே என்ன செய்கிறாய்? 240 00:20:12,296 --> 00:20:13,547 மணி என்ன? 241 00:20:13,630 --> 00:20:17,176 உனக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரத்திற்குப் பிறகு சுமார் 11 மணிநேரம் இருக்குமா? 242 00:20:30,355 --> 00:20:32,232 நான் வெற்றியை நெருங்கிவிட்டேன். 243 00:20:33,025 --> 00:20:34,026 ஆம். 244 00:20:35,986 --> 00:20:36,987 ஆம், நெருங்கிவிட்டாய். 245 00:20:40,115 --> 00:20:41,283 நீ கேள்வியைக் கேட்கவில்லை, 246 00:20:41,366 --> 00:20:43,911 ஏனென்றால் நீ பதிலைச் சிந்திக்க விரும்பவில்லை. 247 00:20:46,413 --> 00:20:49,166 அந்த அறையில் இருந்த விஞ்ஞானிகளுக்குக் கூட பொதுவான ஒன்று இருந்தது. 248 00:20:51,585 --> 00:20:53,086 எல்லோரும் தாங்கள் நன்றாக இருக்கிறோம் என்றார்கள், 249 00:20:54,922 --> 00:20:57,090 ஆனால் அவர்கள் நன்றாக இல்லை. 250 00:21:00,135 --> 00:21:02,763 அவர்கள் எல்லோரும் அந்த ஏலியனைப் பற்றி விரிவாகப் புரிந்துகொள்ள விரும்பினார்கள்... 251 00:21:05,098 --> 00:21:06,642 தங்கள் சொந்த நினைவுகளை இழக்கும் வரை. 252 00:21:10,687 --> 00:21:12,564 நீ உன்னை வித்தியாசமானவளாக நினைக்கிறாய் என்று தெரியும். 253 00:21:14,900 --> 00:21:16,235 அவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். 254 00:21:18,695 --> 00:21:20,447 அவர்கள் ஒவ்வொருவரும். 255 00:21:21,532 --> 00:21:22,574 ஆம். 256 00:21:23,742 --> 00:21:25,953 "ஆம்" என்பதுதான் உன் கேள்விக்கான பதில். 257 00:21:33,085 --> 00:21:37,172 அந்த விண்கப்பலில் ஹினாடா இருப்பாள் என்று நம்பினேன். 258 00:21:41,593 --> 00:21:43,178 அவளுக்கு நடந்ததற்கு... 259 00:21:45,305 --> 00:21:46,723 என்னை நானே குற்றம் சாட்டுகிறேன். 260 00:21:49,893 --> 00:21:50,894 இந்த உலகிற்கு அறிவிக்கிறேன். 261 00:21:53,272 --> 00:21:54,273 தெரியும். 262 00:21:57,651 --> 00:22:00,779 ஆனால் உன்னை நீயே தண்டித்துக்கொண்டால் அது சரியாகிவிடும் என்று நினைக்கிறாயா? 263 00:22:06,034 --> 00:22:10,539 நான் அவற்றை தண்டித்தேன் என்றால் அது நன்றாக இருக்கலாம். 264 00:22:15,919 --> 00:22:17,087 நேரமாகிவிட்டது. 265 00:22:18,005 --> 00:22:19,006 என்னைப் பின்தொடரு. 266 00:22:23,844 --> 00:22:25,053 எல்லா அமைப்புகளும் இயங்குகின்றன. 267 00:22:27,306 --> 00:22:28,849 -ஹாய், மாயா. -ஹேய், மிஷா. 268 00:22:33,061 --> 00:22:37,149 மூன்று, இரண்டு, ஒன்று. 269 00:22:37,816 --> 00:22:41,695 ஆம்! ஆம், உன்னைப் பிடித்துவிட்டோம்! உன்னைப் பிடித்துவிட்டோம் அருவருப்பான ஏலியனே! 270 00:22:41,778 --> 00:22:43,405 இப்போது என்ன நடந்தது? 271 00:22:43,488 --> 00:22:46,783 நாங்கள்... இவள் இப்போது தாய் கப்பலை எப்படி ஹேக் செய்வது என்று கண்டுபிடித்துவிட்டாள். 272 00:22:49,828 --> 00:22:54,458 இந்த அவசரகால சிக்னல் தாய் கப்பல் வரை செல்லும் என்று நினைக்கிறீர்களா? 273 00:22:55,167 --> 00:22:56,168 ஆம். 274 00:22:57,252 --> 00:22:59,046 அது பெறவில்லை போல. 275 00:22:59,129 --> 00:23:02,132 கப்பலையோ அல்லது ஏலியனையோ மீட்க எதுவும் வரவில்லை. 276 00:23:02,216 --> 00:23:03,342 அது நமக்குத் தெரியாது. 277 00:23:03,425 --> 00:23:07,679 சரி, என் அருகில் ஒரு ஏலியன் ஆயுதப்படை வருவதை நான் கவனித்திருப்பேன் என்று நினைக்கிறேன். 278 00:23:08,180 --> 00:23:10,933 ஒருவேளை அது சிக்னலை பெற்றாலும் ஒரு வீழ்த்தப்பட்ட கப்பல் மீட்பு பணிக்கு 279 00:23:11,016 --> 00:23:12,726 போதாது என்று முடிவு செய்திருக்கலாம். 280 00:23:18,273 --> 00:23:19,608 இது முட்டாள்தனம். 281 00:23:20,150 --> 00:23:22,569 அதனால்தான் நீ பாராட்டுவாய் என்று அவள் நினைத்தாள். 282 00:23:25,072 --> 00:23:26,823 மாயா, இதிலெல்லாம் உன் பங்கு என்ன? 283 00:23:26,907 --> 00:23:28,450 தார்மீக ஆதரவிற்காக இங்கே இருக்கிறேன். 284 00:23:29,117 --> 00:23:30,827 சிலர் நீ பயமுறுத்துவதாக கருதுகிறார்கள். 285 00:23:31,703 --> 00:23:33,580 நன்றி. அதற்கு நன்றி, மாயா. 286 00:23:35,666 --> 00:23:37,584 -அவள் இல்லை. -இல்லை. 287 00:23:38,877 --> 00:23:44,424 எனவே இந்த "ஒருவேளை" டிரான்ஸ்மிஷனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறாய். 288 00:23:44,508 --> 00:23:45,634 பிறகு... என்ன? 289 00:23:46,218 --> 00:23:48,220 -அவர்களின் தாய் கப்பலை ஹேக் செய்வதா? -ஆம். 290 00:23:49,555 --> 00:23:51,473 நீ சொல்வது சரிதான், இது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது என்பது பிடித்திருக்கிறது. 291 00:23:54,059 --> 00:23:55,727 ஆனால் இறுதி விளைவு என்ன? 292 00:23:57,771 --> 00:24:01,817 உன்... உன்னுடைய... அனுமானம் சரியானது, நாம் அவற்றைப் பார்க்க முடிகிறது என்று... 293 00:24:03,569 --> 00:24:04,736 வைத்துக்கொள்வோம். 294 00:24:05,487 --> 00:24:06,488 அப்புறம் என்ன, நியோ? 295 00:24:07,698 --> 00:24:11,326 ஏலியன்கள், எப்படியாவது பூமிக்கு வருகின்றன. 296 00:24:12,286 --> 00:24:15,414 ஒவ்வொரு நாளும், எல்லா இடங்களிலும் ஏன் அதிகமாக வருகின்றன என்று தெரியவில்லை. 297 00:24:16,039 --> 00:24:19,126 அவை இந்த மறையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதால்தான். 298 00:24:20,085 --> 00:24:23,964 நாம் அவற்றைப் பார்க்க முடிந்தால், நாம் அவற்றை இலக்காகக் கொள்ளலாம். 299 00:24:25,299 --> 00:24:27,593 அவற்றின் போக்குவரத்துக் கப்பல்களை வெளிக்காட்ட விரும்புகிறாய்? 300 00:24:27,676 --> 00:24:29,511 அதோடு அவற்றைச் சுட்டுத்தள்ளவும். 301 00:24:30,679 --> 00:24:31,763 ஒரு குறை இருக்கிறது. 302 00:24:32,389 --> 00:24:33,891 குறையாக என்ன இருக்க முடியும்? 303 00:24:33,974 --> 00:24:35,893 நாம் வீழ்த்தும் எதுவும் பூமியில்தான் விழும். 304 00:24:35,976 --> 00:24:38,770 அங்குள்ள அந்த விண்கப்பல் ஒரு சிறிய நகரத்தின் அளவுள்ளது. 305 00:24:38,854 --> 00:24:40,981 அவற்றை விட நம்மில் அதிகமானோர் கொல்லப்படும் அபாயம் இருக்கிறது. 306 00:24:45,736 --> 00:24:46,862 ஸ்டாலின்கிராட். 307 00:24:49,364 --> 00:24:51,074 ஸ்டாலின்கிராட் யுத்தம். 308 00:24:51,658 --> 00:24:54,745 இது ஜப்பானில் அணுகுண்டுகள், மன்னிக்கவும், அல்லது டி-டே 309 00:24:54,828 --> 00:24:57,706 நாஜிகளுக்கு எதிராக நிலைமையை மாற்றியது என்று எல்லோரும் நினைத்தார்கள், 310 00:24:57,789 --> 00:25:02,085 ஆனால் ஸ்டாலின்கிராட்டில் பெற்ற வெற்றிதான் ஜெர்மனியை ஒருபோதும் மீளமுடியாமல் செய்தது. 311 00:25:02,836 --> 00:25:04,463 இரண்டாம் உலகப் போரில் மிகக் கொடிய யுத்தம். 312 00:25:04,546 --> 00:25:08,550 சோவியத் ரஷ்யா ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை இழந்தது, ஆனால் அவர்கள் 313 00:25:09,676 --> 00:25:10,969 அவர்களை பின்னுக்குத் தள்ளினார்கள். 314 00:25:12,679 --> 00:25:14,515 இது நம்முடைய ஸ்டாலின்கிராட். 315 00:25:18,477 --> 00:25:21,730 தவிர, பூமியின் மேற்பரப்பில் 71% தண்ணீர்தான். 316 00:25:22,773 --> 00:25:23,899 குறையை நான் ஏற்றுக்கொள்வேன். 317 00:25:25,400 --> 00:25:27,152 உனக்குப் பைத்தியமா? 318 00:25:27,986 --> 00:25:29,988 மாயா... டாக்டர் காஸ்டிலோ. 319 00:25:30,072 --> 00:25:32,616 மருத்துவக் கண்ணோட்டத்தில் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க விரும்புகிறாயா? 320 00:25:32,699 --> 00:25:35,244 அந்தக் கேள்விக்கு யாராவது ஆம் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா? 321 00:25:36,453 --> 00:25:38,747 நீங்கள் வெல்ல வேண்டுமா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன்... 322 00:25:38,830 --> 00:25:42,584 எனது அணு ஆயுத போர் குழுக்கள் எல்லோருக்கும், 323 00:25:42,668 --> 00:25:46,213 "0942 UTC-இல் வானத்தைப் பார்த்து DEFCON 1-ல் இருங்கள்" என்று உத்தரவிட வேண்டும். 324 00:25:46,713 --> 00:25:48,131 அது சரிதான், மேடம். 325 00:25:48,215 --> 00:25:51,176 அவர்கள் எதையாவது பார்த்தால், குறிப்பாக தெளிவற்ற விஷயத்தை, 326 00:25:51,260 --> 00:25:52,469 அதைச் சுட்டு வீழ்த்த வேண்டும். 327 00:25:52,553 --> 00:25:53,762 சரி. 328 00:25:53,846 --> 00:25:55,889 அணுகுண்டுகளின் வேகமும் வரம்பும் எங்களுக்குத் தேவைப்படும். 329 00:25:57,182 --> 00:26:01,019 எங்களிடம் ஒன்று இருக்கிறது, பென்யா. எங்களிடம் நிஜமாகவே ஒன்று இருக்கிறது. 330 00:26:01,979 --> 00:26:04,314 நான் தவறு செய்ய விரும்பவில்லை, எனவே ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக 331 00:26:04,398 --> 00:26:06,942 நினைக்கவில்லை என்றால் கேட்க மாட்டேன் என்று உங்களுக்குத் தெரியும். 332 00:26:07,025 --> 00:26:08,151 "ஒரு நல்ல வாய்ப்பு." 333 00:26:09,570 --> 00:26:10,571 எவ்வளவு நேரம்? 334 00:26:12,030 --> 00:26:14,116 -மேடம்? -ஏதாவது தோன்றும் என்ற நம்பிக்கையில் 335 00:26:14,199 --> 00:26:18,078 என் அணு ஆயுத குழுக்கள் எவ்வளவு நேரம் வானத்தை வெறித்துப் பார்க்க வேண்டும்? 336 00:26:21,790 --> 00:26:23,041 எனக்கு பதில் வேண்டும். 337 00:26:23,125 --> 00:26:24,168 எனக்குத் தெரியாது. 338 00:26:24,251 --> 00:26:25,586 யூகி. 339 00:26:27,171 --> 00:26:28,255 முப்பது நிமிடங்கள். 340 00:26:31,466 --> 00:26:32,968 முப்பது நிமிடம், ஜனாதிபதி மேடம். 341 00:26:34,261 --> 00:26:35,304 முப்பது நிமிடங்கள். 342 00:26:35,804 --> 00:26:38,724 அவர்களிடம் சொல்லுங்கள், இலக்கைத் தாக்க தயாராக இருக்க வேண்டும். 343 00:26:39,224 --> 00:26:41,602 அவை எவ்வளவு நேரத்தில் சிக்னலைத் துண்டிக்கும் என்று எனக்குத் தெரியாது. 344 00:26:42,394 --> 00:26:44,521 செல்வி யமடோ, நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா? 345 00:26:46,231 --> 00:26:47,691 இல்லை, அவ்வளவுதான். 346 00:26:48,358 --> 00:26:49,693 நன்றி, ஜனாதிபதி மேடம். 347 00:26:50,736 --> 00:26:51,737 டா-டா. 348 00:27:03,123 --> 00:27:04,208 காலை வணக்கம், ஷெரிஃப். 349 00:27:06,877 --> 00:27:08,086 காலை வணக்கம், ரோஸ். 350 00:27:08,170 --> 00:27:09,171 ஒரு நிமிடம் கிடைக்குமா? 351 00:27:09,838 --> 00:27:11,840 இந்த காபி இயந்திரத்தில் வேறு சிக்கல் இருந்தால்... 352 00:27:11,924 --> 00:27:15,302 ஓ, இல்லை. சரி, உண்மையில் சிக்கல் இருக்கிறது. 353 00:27:15,385 --> 00:27:17,137 ஆனால் நான் அதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. 354 00:27:18,305 --> 00:27:19,306 நான்... 355 00:27:20,015 --> 00:27:23,602 நீங்கள் அந்த மூன்று புதிய வழக்குகளைப் பார்த்தீர்களா என்று யோசித்தேன். 356 00:27:23,685 --> 00:27:25,812 அவர்களை கடைசியாக எங்கு பார்த்தார்கள், ஏதாவது தடயங்கள் 357 00:27:25,896 --> 00:27:27,689 கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். 358 00:27:27,773 --> 00:27:30,943 ரோஸ். எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், சத்தியமாக. 359 00:27:31,026 --> 00:27:32,110 நம்மிடம் ஆட்கள் இல்லை. 360 00:27:32,194 --> 00:27:35,405 எனக்குத் தெரியும். அதனால்தான் எல்லாவற்றையும் தொகுத்தேன். 361 00:27:35,489 --> 00:27:38,492 மற்ற வழக்குகளுடன் இருக்கும் ஏதாவது தொடர்பும் சேர்த்து எல்லாவற்றையும் வைத்திருக்கிறேன். 362 00:27:38,992 --> 00:27:41,745 ரோஸி, அதை நிபுணர்களிடம் விட்டுவிடு. 363 00:27:42,329 --> 00:27:45,707 சரி. நீங்கள் சொன்னது போல. 364 00:27:45,791 --> 00:27:49,253 வேலைக்கு ஆட்கள் குறைந்துகொண்டே, காணாமல் போகிறவர்கள் அதிகாமாகிக்கொண்டே போவது இப்போது 365 00:27:49,336 --> 00:27:50,379 அன்றாட நிகழ்வாகிவிட்டது, 366 00:27:50,462 --> 00:27:52,339 கூடுதல் உதவியை பாராட்டுவீர்கள் என்று நினைத்தேன். 367 00:27:52,422 --> 00:27:53,590 பாராட்டுகிறேன். கண்டிப்பாக. 368 00:27:53,674 --> 00:27:54,842 நன்றி, ரோஸி. 369 00:27:57,094 --> 00:27:59,805 இப்போது அந்த காபி இயந்திரத்தை மீண்டும் செயல்பட வைப்போமா? 370 00:28:09,314 --> 00:28:10,315 அடச்சே. 371 00:28:13,610 --> 00:28:14,653 நீங்கள் நலமா? 372 00:28:14,736 --> 00:28:16,697 மாற்றத்தை ஏற்படுத்த என் கடை வேலையை 373 00:28:16,780 --> 00:28:19,116 விட்டுவிட்டு வந்தால், நான் தயாரிப்பது காபி மட்டுமே. 374 00:28:20,534 --> 00:28:21,660 அது கூட இல்லை. 375 00:28:21,743 --> 00:28:24,246 -ஒருவேளை, நான் சொன்னது போல, நான் உதவ முடியும். -அப்படியா? 376 00:28:24,329 --> 00:28:26,665 இராணுவத்தினர் இங்கு வந்தபோது சொன்னது போலவா? 377 00:28:28,625 --> 00:28:30,544 "எங்களால் உதவ முடியும். நெறிமுறையைப் பின்பற்றுங்கள்." 378 00:28:30,627 --> 00:28:32,546 "நெறிமுறை" என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்கும். 379 00:28:32,629 --> 00:28:33,672 அவர்கள் என்ன செய்தார்கள்? 380 00:28:33,755 --> 00:28:37,968 உள்ளே வந்து, கையகப்படுத்தி, நூலகத்தை ஒருவித ஆய்வகமாக மாற்றினார்கள். 381 00:28:38,051 --> 00:28:41,263 அவர்களுடைய பெரிய தளம் தெரியுமா? அது எங்கள் உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. 382 00:28:41,763 --> 00:28:44,892 பென் ஷெல்டனின் பண்ணையை அவர்களுடைய கிடங்காகவோ அல்லது என்னவாகவோ மாற்றினார்கள். 383 00:28:44,975 --> 00:28:47,853 அமெரிக்காவில் பிரச்சினையின் தொடக்கப்பள்ளி, நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். 384 00:28:47,936 --> 00:28:50,731 எங்கள் மக்கள் காணாமல் போகிறார்கள், ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. 385 00:28:50,814 --> 00:28:52,691 உலகில் கால்வாசி மக்கள் இறந்தனர் 386 00:28:52,774 --> 00:28:55,319 அல்லது காணவில்லை எனும்போது 37 பேர் காணாமல் போவது பெரிய விஷயமா? 387 00:28:55,903 --> 00:28:57,905 ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருந்தது. 388 00:28:58,488 --> 00:29:01,325 ஒவ்வொருவருக்கும் காணாமல் போன ஒரு தேதி இருந்தது. 389 00:29:01,408 --> 00:29:04,369 ஆனால் இராணுவ வீரர்கள் அந்த தேதிகளை கல்லறை மீது எழுதப்பட வேண்டிய ஒன்று போல 390 00:29:04,453 --> 00:29:05,871 பார்க்கிறார்கள். 391 00:29:05,954 --> 00:29:06,955 தேதிகள். 392 00:29:15,839 --> 00:29:17,341 அது நட்சத்திரம் அல்ல. 393 00:29:19,218 --> 00:29:20,302 இது ஒரு அடையாள அட்டை. 394 00:29:21,303 --> 00:29:22,846 அவை எண்கள். 395 00:29:24,598 --> 00:29:26,683 அங்கே இருப்பவர் ஷெரிஃப்தானே? அந்த வயதானவர், டைசன்? 396 00:29:26,767 --> 00:29:29,186 நிச்சயமாக. நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர் இங்கே இருந்திருந்தால் 397 00:29:29,269 --> 00:29:30,270 ஏதாவது செய்திருப்பார். 398 00:29:30,354 --> 00:29:31,647 அவருக்கு என்ன ஆனது? 399 00:29:32,147 --> 00:29:33,857 முதலில் காணாமல் போனவர்களில் ஒருவர். 400 00:29:33,941 --> 00:29:36,944 அவரது பணி ஓய்வு கொண்டாட்ட இரவு. அது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது? 401 00:29:38,820 --> 00:29:40,155 அவர் என்னை இங்கே அழைத்து வந்தார். 402 00:29:40,239 --> 00:29:42,324 -நான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை. -சீரியஸாக சொல்கிறேன். 403 00:29:42,407 --> 00:29:44,660 ஹேய், பாருங்கள. என் நோட்புக்கைக் கொடுங்கள். 404 00:29:44,743 --> 00:29:48,038 -இதைப் பேசிவிட்டோம். இது சிறை. நான்... -என்னைப் பாருங்கள். பாருங்கள், சரியா? 405 00:29:48,121 --> 00:29:49,373 இதை நீங்கள் முன்பே கேட்டிருப்பீர்கள், 406 00:29:49,456 --> 00:29:52,709 நான் பைத்தியம் போல தெரியலாம், ஆனால் நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று சொல்கிறேன். 407 00:29:53,210 --> 00:29:55,963 எல்லாவற்றையும். இந்த வினாடி வரை நம்பிக்கை இழந்துவிட்டேன், ஆனால் சொல்கிறேன். 408 00:29:56,046 --> 00:29:57,047 நீங்கள் நம்பிக்கை இழந்தாக நினைக்கிறீர்களா? 409 00:29:57,130 --> 00:30:00,175 இணையத்தை பயன்படுத்த உணவை விலையாக கொடுத்து, இணைய மையத்தில் தினமும் விடியற்காலை 410 00:30:00,259 --> 00:30:02,594 4 மணி வரை கண்விழித்து உட்கார்ந்திருக்க முயற்சி செய்து பாருங்கள். 411 00:30:02,678 --> 00:30:05,931 எல்லா முயற்சிகளிலும் எதுவும் கிடைக்காமல் உட்கார்ந்திருக்க. 412 00:30:06,431 --> 00:30:10,060 இப்பொழுது வரை. இந்த வினாடியில், ஒன்றைக் கண்டுபிடித்தேன், ரோஸ். 413 00:30:10,143 --> 00:30:13,730 அந்த நோட்புக்கை என்னிடம் கொடுங்கள், சரியா? நான் உங்களுக்குக் காட்டுகிறேன். 414 00:30:13,814 --> 00:30:17,067 ஒருவேளை, நாம் ஒருவருக்கொருவர் உதவலாம். 415 00:30:19,570 --> 00:30:22,865 நீங்கள் உங்கள் நகரத்தைக் காப்பாற்றலாம், ஒரு மாற்றத்திற்காக நான் ஒரு போரை வெல்லலாம். 416 00:30:24,825 --> 00:30:27,578 பாருங்கள், ரோஸ். எனக்கு நீங்கள் தேவைப்படுவது போல உங்களுக்கும் நான் தேவை, சரியா? 417 00:30:30,122 --> 00:30:33,792 நான்கு மாதங்களுக்கு முன்பு, இரண்டு அந்நியர்கள், என்னிடம் உதவி கேட்டார்கள். 418 00:30:34,877 --> 00:30:36,003 குழந்தைகள். 419 00:30:36,086 --> 00:30:37,963 நான் அவர்களுக்கு உதவ விரும்பவில்லை. விரும்பவில்லை. 420 00:30:39,173 --> 00:30:40,841 ஆனால் நான் இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை, 421 00:30:40,924 --> 00:30:43,927 அதுதான் முதல் முறையாக நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதாக உணர்ந்தேன். 422 00:30:45,179 --> 00:30:47,848 எனவே, இப்போது நான் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து கேட்கிறேன், 423 00:30:49,725 --> 00:30:50,976 நீங்கள் இழக்க என்ன இருக்கிறது? 424 00:31:01,987 --> 00:31:03,614 உதவி! 425 00:31:03,697 --> 00:31:05,449 -ரைடர். -எங்களுக்கு உதவுங்கள்! யாராவது? 426 00:31:05,532 --> 00:31:07,492 மேடே? உங்கள் நிலையும் இடமும் என்ன? 427 00:31:07,576 --> 00:31:09,745 மீண்டும் கேட்கிறேன், உங்கள் நிலையும் இடமும் என்ன? 428 00:31:09,828 --> 00:31:11,371 பள்ளத்தாக்கில் மாட்டிக்கொண்டோம்! 429 00:31:11,455 --> 00:31:14,458 உங்கள் இடத்தைச் சொல்லுங்கள். தயவுசெய்து உங்கள் இடத்தைக் குறிப்பிடுங்கள். 430 00:31:14,541 --> 00:31:17,169 -எனக்குத் தெரியாது. எல்க்ஸ் கணவாய். -எல்க்ஸ் கணவாய். 431 00:31:18,212 --> 00:31:20,172 ஹேய், மக்களே. நமக்கு மீட்பு சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். 432 00:31:20,255 --> 00:31:21,256 என்ன செய்கிறீர்கள்? 433 00:31:21,340 --> 00:31:23,300 புரிந்தது. அடுத்த திருப்பம் நெடுஞ்சாலை 6-இல். 434 00:31:23,383 --> 00:31:25,135 ஹேன்லி, ஜாக்சன், கிறிஸ்ஸி என்னோடு வாருங்கள். 435 00:31:25,636 --> 00:31:27,513 -சரி. -சரி. 436 00:31:30,349 --> 00:31:32,142 எங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் செல்வதாக சொன்னீர்கள். 437 00:31:32,226 --> 00:31:34,978 இந்த அவசர அழைப்பை சரிபார்த்தவுடன் செய்வேன். 438 00:31:35,062 --> 00:31:36,438 -எங்களை வெளியே விடுங்கள். -நடுவிலா? 439 00:31:36,522 --> 00:31:38,732 -எங்களை விடுங்கள். இங்கேயே விடுங்கள்! -கேள்... 440 00:31:38,815 --> 00:31:41,693 -காரை நிறுத்துங்கள். -பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் செல்கிறேன். 441 00:31:41,777 --> 00:31:44,446 -நாம் முதலில் இதைச் செய்ய வேண்டும். -ஏன்? 442 00:31:44,530 --> 00:31:48,283 சொன்னேனே. நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம், சரியா? அதைத்தான் செய்கிறோம். 443 00:31:58,669 --> 00:32:00,879 நீர்மூழ்கிக் கப்பல்கள் இடத்தில் இருக்கும் போது தெரிவியுங்கள். 444 00:32:00,963 --> 00:32:01,964 இந்தியா காத்திருக்கிறது. 445 00:32:07,386 --> 00:32:08,387 ஜெனரல். 446 00:32:08,470 --> 00:32:09,471 ஜனாதிபதி மேடம், 447 00:32:09,555 --> 00:32:12,224 இந்த கட்டளையின் சங்கிலித்தொடரை தவிர்ப்பதற்கான உத்தரவு கவலையளிக்கிறது என்று 448 00:32:12,307 --> 00:32:13,308 குறைந்தபட்சம் சொல்லலாம். 449 00:32:13,392 --> 00:32:17,271 அவசியமானது. எங்கள் ஆபரேட்டர்களை நம்ப வேண்டும். எங்களுக்கு கொஞ்ச நேரம் மட்டுமே கிடைக்கலாம். 450 00:32:17,354 --> 00:32:21,191 என் ஆபரேட்டர்களை நான் நம்புகிறேன். உங்களுடையவர்களை நம்ப முடியவில்லை. 451 00:32:21,984 --> 00:32:24,152 யாரோ ஒரு 20 வயதுக்காரருக்கு கட்டுப்பாடு இல்லாமல் 452 00:32:24,236 --> 00:32:26,822 ICBM-கள் என் தலையில் விழுவதை நான் ரசிக்கவில்லை. 453 00:32:30,325 --> 00:32:33,537 எல்லா ஆபரேட்டர்களிடமும், அவர்கள் தவறவிட்டால், வானத்தில் வெடிக்கவைக்க சொல்லுங்கள். 454 00:32:34,204 --> 00:32:36,039 ஒருவரையொருவர் சுடாமல் இருக்க முயற்சிப்போம். 455 00:32:38,792 --> 00:32:41,044 -சந்தோஷமா? -குறிப்பாக இல்லை. 456 00:32:41,628 --> 00:32:42,629 யார் சந்தோஷப்படுவார்கள்? 457 00:32:45,757 --> 00:32:48,177 ஹேன்லி? ஜாக்சன்? கிறிஸ்ஸியா? இதோ வந்துவிட்டோம். 458 00:32:49,553 --> 00:32:50,554 சரி. 459 00:32:51,138 --> 00:32:52,139 சரி. 460 00:33:04,359 --> 00:33:06,361 என்ன தெரியுமா? எனது 30-வது பிறந்தநாளுக்கு, 461 00:33:06,445 --> 00:33:08,739 வரலாற்றில் மிகப்பெரிய வானவேடிக்கையை நடத்தினேன். 462 00:33:08,822 --> 00:33:09,990 முப்பது படகுகள். 463 00:33:10,991 --> 00:33:12,910 விண்வெளியில் இருந்து அதைப் பார்க்கலாம் என்றார்கள். 464 00:33:15,204 --> 00:33:16,330 ஒரு வாரமாக டிரெண்ட் ஆனது. 465 00:33:18,707 --> 00:33:21,627 நீ நல்ல மனநிலையில் இருப்பது பற்றிய என் மருத்துவ மதிப்பீடு இன்னும் வேண்டுமா? 466 00:33:35,098 --> 00:33:36,099 நீ நலமா? 467 00:33:39,353 --> 00:33:41,021 கடைசியாக நாம் அவற்றைச் சுட்டபோதுதான்... 468 00:33:45,609 --> 00:33:47,653 அவள் குரலை நான் கடைசியாக கேட்டேன். 469 00:33:52,491 --> 00:33:53,659 இந்த முறை வித்தியாசமானது. 470 00:34:03,335 --> 00:34:05,003 நீங்கள் யாரையாவது புதைக்கலாம்... 471 00:34:08,422 --> 00:34:09,424 ஒரு நினைவை... 472 00:34:11,342 --> 00:34:12,344 ஒரு உணர்வை... 473 00:34:16,306 --> 00:34:18,475 ஆனால் ஒரு கணம் எல்லாவற்றையும் திரும்ப ஞாபகப்படுத்திவிடும். 474 00:34:23,230 --> 00:34:25,690 என் மூளையின் எந்தப் பகுதி அது? 475 00:34:28,860 --> 00:34:29,987 மனித பகுதி. 476 00:34:35,033 --> 00:34:37,995 விடியற்காலையில் நாம் வானத்தைப் பார்க்க வேண்டும் என்று இராணுவம் விரும்புகிறது. 477 00:34:38,078 --> 00:34:39,621 ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள் போல. 478 00:34:39,705 --> 00:34:41,706 சரி. டேவிட்ஸ், கார்சியா, கிளம்புங்கள். 479 00:34:42,331 --> 00:34:44,001 -நீ என்னுடன் வருகிறாய், வேட். -ஷெரிஃப். 480 00:34:44,083 --> 00:34:45,835 வா. போகலாம், கார்மைக்கேல். 481 00:34:46,335 --> 00:34:48,714 -என்ன நடக்கிறது? -ஹேய், ரோஸி. 482 00:34:48,797 --> 00:34:51,257 அவர்கள் என்ன செய்கிறார்களோ அது முடியும் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. 483 00:34:51,341 --> 00:34:53,135 இன்னும் இரண்டு மணிநேரம் அவனைப் பார்த்துக்கொள்ள முடியுமா? 484 00:34:53,217 --> 00:34:56,722 ஆம். நான் இங்கேயே இருப்பேன். அந்த காபி இயந்திரத்தை வேலை செய்யவைக்க. 485 00:34:56,804 --> 00:34:58,307 நீ ஒரு மீட்பர், ரோஸி. 486 00:34:58,849 --> 00:34:59,850 ஒரு மீட்பர். 487 00:35:11,778 --> 00:35:13,530 சரி, அதைத் திறங்கள். 488 00:35:16,491 --> 00:35:18,452 -நீங்கள் வரைந்தீர்களா? -இல்லை, சிறுவன். நான் உதவிய சிறுவன். 489 00:35:18,535 --> 00:35:22,331 அவன் வரைந்தான். அவன் விஷயங்களைப் பார்ப்பான். ஏலியன்கள் பார்ப்பதை அவனும் பார்ப்பான். 490 00:35:22,831 --> 00:35:24,374 நம்மைப்போல அவற்றுக்கும் காமிக் புத்தகங்களைப் பிடிக்குமா? 491 00:35:24,458 --> 00:35:26,710 சில பக்கங்களைத் திருப்புங்கள். மூன்று அல்லது நான்கு. 492 00:35:28,420 --> 00:35:30,964 அங்கே. நான்கு மாதங்களுக்கு முன்பு அதை வரைந்தான். 493 00:35:31,548 --> 00:35:33,217 முதலில், அதை நட்சத்திரம் என்று நினைத்தேன். 494 00:35:33,300 --> 00:35:36,261 ஒரு கிரகம் அல்லது ஏதோ என்று, ஆனால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? 495 00:35:37,095 --> 00:35:39,973 அது ஷெரிஃப் டைசனின் அடையாள அட்டையில் இருக்கும் அதே வடிவம். 496 00:35:42,643 --> 00:35:43,977 நான் சொல்வது தவறா? 497 00:35:46,939 --> 00:35:48,774 தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். 498 00:35:48,857 --> 00:35:51,527 அவருடைய விளம்பர காகிதத்தை எடுத்துவாருங்கள். 499 00:35:57,491 --> 00:36:00,369 இப்போது புத்தகத்தில் உள்ள எண்களையும், அவர் காணாமல் போன தேதியையும் பாருங்கள். 500 00:36:07,709 --> 00:36:10,128 ஷெரிஃப் ஜிம் பெல் டைசன் கடைசியாகப் பார்த்தது 11/01 501 00:36:10,212 --> 00:36:13,006 பார்த்தீர்களா? பதில்கள் அதில் இருக்கின்றன. 502 00:36:14,842 --> 00:36:16,176 ஒரு காரணத்திற்காக அவை என்னை இங்கே அழைத்து வந்தன. 503 00:36:16,260 --> 00:36:17,344 எய்லீன் கிரேடி கடைசியாகப் பார்த்தது 11/22 504 00:36:18,470 --> 00:36:19,721 பென் ஷெல்டன் கடைசியாகப் பார்த்தது 11/04 505 00:36:21,098 --> 00:36:22,349 செட் கிரிஃபின் கடைசியாகப் பார்த்தது 10/31 506 00:36:25,477 --> 00:36:28,105 பதில்கள் இங்கே இருக்கின்றன. 507 00:36:31,775 --> 00:36:33,819 மூன்று பேர் கொண்ட குடும்பம் காரில் மாட்டியிருக்கிறது. 508 00:36:34,945 --> 00:36:36,363 ஆறு ஏலியன்களை எண்ணினேன். 509 00:36:36,947 --> 00:36:38,448 அவை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வருகின்றன. 510 00:36:43,287 --> 00:36:45,414 தயாராகுங்கள். எல்லா த்ரோவர்களையும் எடுங்கள். 511 00:36:52,379 --> 00:36:53,505 ஒரு குடும்பம் சிக்கியிருக்கிறது. 512 00:36:54,506 --> 00:36:56,425 அரை டஜன் ஏலியன்கள் அவர்களை சுற்றிவளைத்திருக்கின்றன. 513 00:36:59,094 --> 00:37:00,512 -ரை, நீ இங்கேயே இரு. -நானும் வருகிறேன். 514 00:37:00,596 --> 00:37:02,431 -இந்த முறை இல்லை. ரை! -இல்லை, அப்பா. நான் எப்போதும்... 515 00:37:10,397 --> 00:37:12,316 பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறீர்கள். எதுவும் ஆகாது. 516 00:37:12,399 --> 00:37:13,859 பாதுகாப்பான தூரமா? 517 00:37:13,942 --> 00:37:15,485 நான் வாக்குக் கொடுத்தேன். அதைக் காப்பாற்றுவேன். 518 00:37:18,780 --> 00:37:20,157 ஆனால் ஏதாவது தவறு நடந்தால்... 519 00:37:25,913 --> 00:37:26,914 போய்விடுங்கள். 520 00:37:41,637 --> 00:37:44,306 -விரைவாக, அமைதியாக. -சரி. ஜாக்சன், நீ உதவி செய். 521 00:37:44,389 --> 00:37:46,683 -புரிந்தது. -நான் சிக்னல் கொடுத்த பிறகு. 522 00:37:48,018 --> 00:37:49,019 செல்லுங்கள். 523 00:37:53,982 --> 00:37:56,151 செல்லுங்கள். நண்பர்களே தயாரா? 524 00:37:56,818 --> 00:37:58,445 செல்லுங்கள்! 525 00:38:02,991 --> 00:38:07,120 எல்லா அவசர அலைவரிசைகளிலும் 30 நிமிடங்களுக்கு அல்லது நீங்கள் நிறுத்த உத்தரவிடும் வரை 526 00:38:07,621 --> 00:38:09,498 செய்தி தொடர்ந்து ஒளிபரப்பப்படும். 527 00:38:18,632 --> 00:38:20,843 என் சக உலக குடிமக்களே. 528 00:38:22,302 --> 00:38:24,555 இன்று 0942 UTC மணியளவில், 529 00:38:25,556 --> 00:38:28,725 நம் உலகத்தை ஆக்கிரமித்த ஏலியன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது 530 00:38:29,643 --> 00:38:32,729 உலகளாவிய சமூகம் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை தொடுக்க முயற்சிக்கும். 531 00:38:33,897 --> 00:38:39,778 இப்போது பல மாதங்களாக, எண்ணிக்கை குறைவாகவும், குறைந்த பலத்தோடும் இருக்கிறோம். 532 00:38:41,071 --> 00:38:43,240 நாம் வெற்றி பெறுவோம் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. 533 00:38:43,866 --> 00:38:45,117 தகவலை பதிவேற்றம் செய். 534 00:38:45,200 --> 00:38:47,369 -ஆனால் என்ன சொல்ல முடியும் என்றால்... -ஏற்றப்படுகிறது. 535 00:38:47,452 --> 00:38:50,038 ...எங்கே வலிக்குமோ அங்கே அவற்றைத் தாக்க முயற்சிப்போம். 536 00:38:51,832 --> 00:38:54,042 நாம் அனுபவித்ததில் ஒரு பகுதியை அவை அனுபவிக்கட்டும். 537 00:38:54,543 --> 00:38:55,794 இன்னொன்று வருகிறது. 538 00:38:56,336 --> 00:38:57,379 ஜாக்சன், எனக்கு உதவு. 539 00:38:57,880 --> 00:39:00,716 கிறிஸ்ஸி. பார்த்துவிட்டாயா? இடதுபுறம்! உனக்கு இடதுபுறம்! 540 00:39:01,300 --> 00:39:03,468 என் அப்பா சொல்வார், 541 00:39:03,552 --> 00:39:06,763 "நீ தலை குனிந்திருப்பத்தை அவர்கள் பார்க்க அனுமதிக்காதே" என்று. 542 00:39:09,766 --> 00:39:13,061 எனவே இப்போது உங்களிடம் கேட்கிறேன், மேலே பாருங்கள். 543 00:39:17,274 --> 00:39:19,526 -ஐந்து, நான்கு... -மேலே பாருங்கள். 544 00:39:19,610 --> 00:39:20,819 -நாம் இனி மேலே இருக்கும்... -மூன்று. 545 00:39:20,903 --> 00:39:23,197 -...வானத்தை கண்டு பயப்பட வேண்டாம். -இரண்டு. 546 00:39:23,280 --> 00:39:24,406 ஒன்று. 547 00:39:24,907 --> 00:39:25,908 செய்யுங்கள். 548 00:39:28,076 --> 00:39:29,119 பதிவேற்றிவிட்டோம். 549 00:39:29,703 --> 00:39:31,747 பொறுங்கள். 550 00:39:36,793 --> 00:39:37,794 நிறுத்து. 551 00:39:38,879 --> 00:39:39,880 இப்பொழுது என்ன? 552 00:39:42,925 --> 00:39:43,926 காத்திருப்போம். 553 00:39:52,309 --> 00:39:53,310 கிளார்க்! 554 00:39:53,393 --> 00:39:54,853 உனக்குப் பின்னால்! 555 00:39:56,438 --> 00:39:58,565 -கிளார்க்! -ரைடர்! 556 00:39:58,649 --> 00:40:00,484 போகலாம்! 557 00:40:00,567 --> 00:40:03,070 -அம்மா! -ரைடர், திரும்பி வா! 558 00:40:04,738 --> 00:40:08,200 பிடித்துக்கொள்! செப்புக்கு அடிபட்டுவிட்டது! 559 00:40:09,326 --> 00:40:13,747 அம்மா, தயவுசெய்து! அவர்களுக்கு உதவ வேண்டும். அப்பாவை போல இவர்களை விட்டுவிட முடியாது! 560 00:40:13,830 --> 00:40:16,667 -அது நடக்கவில்லை! -அதுதான் நடந்தது! அது... 561 00:40:18,293 --> 00:40:20,379 லூக், உனக்கு என்ன பிரச்சினை? 562 00:40:22,339 --> 00:40:23,799 லூக். 563 00:40:23,882 --> 00:40:24,883 லூக்? 564 00:40:26,802 --> 00:40:28,011 லூக்! 565 00:40:30,639 --> 00:40:31,640 இன்னும் பல வருகின்றன. 566 00:40:37,896 --> 00:40:42,067 இன்னும் வருகின்றன! மேற்கில் இருந்து! கடவுளே! அவை எங்கிருந்து வந்தன? 567 00:40:42,150 --> 00:40:43,485 -லூக்! -நெருப்பால் தாக்குங்கள். 568 00:40:43,569 --> 00:40:45,362 -சுற்றி வளையுங்கள்! -நிறைய இருக்கின்றன! 569 00:40:45,445 --> 00:40:46,530 லூக். 570 00:40:48,282 --> 00:40:50,659 -அம்மா! -லூக்! 571 00:40:57,916 --> 00:41:01,962 எதுவாக இருந்தாலும் இதைப் பிடித்துக்கொள்! போக விடாதே! 572 00:41:02,921 --> 00:41:04,089 அம்மா! 573 00:41:21,398 --> 00:41:23,275 நீ சொன்னது சரியாக இருக்க வேண்டும், நிகில். 574 00:41:42,753 --> 00:41:44,087 ஏதோ நடக்கிறது. 575 00:41:45,088 --> 00:41:48,133 இன்னும் எவ்வளவு நேரம் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 576 00:41:50,093 --> 00:41:52,095 எனக்கு எப்படித் தெரியும்? 577 00:41:57,559 --> 00:41:59,895 -பின்வாங்குங்கள்! -கீழே இரு! 578 00:41:59,978 --> 00:42:01,271 யாராவது அதைப் பார்த்தீர்களா? 579 00:42:01,813 --> 00:42:03,482 நாம் இன்னும் இறக்கவில்லை, சரியா? வா. 580 00:42:11,281 --> 00:42:12,282 அது நடக்கிறது. 581 00:42:14,368 --> 00:42:15,452 அது என்ன? 582 00:42:17,412 --> 00:42:20,541 அடக் கடவுளே. அதன் அளவு. 583 00:42:24,545 --> 00:42:26,964 விண்கப்பல்கள் தெரிகிறதா? தெரிகிறதா? 584 00:42:34,054 --> 00:42:36,431 ஒரு இலக்கு தெரிகிறது. மீண்டும் சொல்கிறேன், ஒரு இலக்கு தெரிகிறது. 585 00:42:36,932 --> 00:42:38,058 தாக்குங்கள். 586 00:43:04,418 --> 00:43:06,128 நேரடி தாக்குதல்! எதிரி வீழ்ந்தது. 587 00:43:16,889 --> 00:43:18,390 ஓ, அப்படித்தான்! 588 00:43:18,974 --> 00:43:20,559 கடவுளே, எனக்கு வெல்வது பிடித்திருக்கிறது! 589 00:43:24,688 --> 00:43:27,149 என்னைக் கட்டிப்பிடிக்கப் போவது யார்? 590 00:43:27,232 --> 00:43:30,319 இதுதான் வரலாற்றிலேயே மிகப்பெரிய வானவேடிக்கை! 591 00:43:39,578 --> 00:43:41,038 இதைப் பார்க்கிறீர்களா? 592 00:43:46,168 --> 00:43:47,419 என்ன நடக்கிறது? 593 00:43:48,545 --> 00:43:49,880 அவை இறக்கின்றன! 594 00:43:50,714 --> 00:43:52,424 குடும்பம் தப்பித்துவிட்டது! 595 00:43:52,508 --> 00:43:54,760 போகலாம்! எல்லோரும் வெளியேறுங்கள்! 596 00:44:00,933 --> 00:44:02,768 அவற்றின் ஏழு விண்கப்பல்கள் வீழ்ந்தன. 597 00:44:02,851 --> 00:44:06,396 பசிஃபிக்கில் நான்கு, அண்டார்டிகாவில் இரண்டு, கிழக்கு ரஷ்யாவில் ஒன்று. 598 00:44:08,690 --> 00:44:11,151 அழைப்பு விடுங்கள். உதவி வழங்குங்கள். 599 00:44:14,863 --> 00:44:15,948 அது சரிதான். 600 00:44:17,074 --> 00:44:18,283 இப்போது நீங்கள் எங்களைப் பார்க்கிறீர்கள். 601 00:44:30,546 --> 00:44:31,880 நீ சாதித்துவிட்டாய், மிட்சுகி. 602 00:44:34,091 --> 00:44:35,759 சரி, அப்படித்தான்! 603 00:44:55,571 --> 00:44:56,613 பிடித்துக்கொள்கிறேன். 604 00:44:57,364 --> 00:45:00,492 இதோ. சரி. அந்த மூலைக்குப் போ. 605 00:45:01,994 --> 00:45:02,995 ஹேய், அங்கே. 606 00:45:05,789 --> 00:45:06,874 உனக்கு உணவு கொண்டு வருகிறேன். 607 00:45:06,957 --> 00:45:07,958 ஹேய். 608 00:45:09,084 --> 00:45:10,085 நன்றாக செய்தாய். 609 00:45:11,712 --> 00:45:12,963 நீயும்தான். 610 00:45:14,464 --> 00:45:16,133 வாகனங்களுக்குச் செல்லுங்கள், சரியா? 611 00:45:19,928 --> 00:45:21,263 நன்றி. 612 00:45:21,763 --> 00:45:23,182 -நீ நன்றாக செயல்பட்டாய். -வாருங்கள். 613 00:45:23,265 --> 00:45:24,808 நான் பிடித்துக்கொண்டேன். 614 00:45:25,767 --> 00:45:27,519 என்ன நடந்தது என்று நினைக்கிறாய்? 615 00:45:27,603 --> 00:45:28,979 ஏலியன்கள் நின்றுவிட்டன. 616 00:45:29,062 --> 00:45:31,064 நாம் மட்டும்தான் சண்டையிட்டோம் என்று நான் நினைக்கவில்லை. 617 00:45:36,278 --> 00:45:38,488 சாரா. 618 00:45:39,781 --> 00:45:41,074 சாரா, அம்மா! 619 00:45:42,784 --> 00:45:44,036 சாரா! 620 00:45:55,380 --> 00:45:56,423 சாரா! 621 00:45:58,342 --> 00:45:59,426 சாரா! 622 00:46:04,056 --> 00:46:05,891 -சாரா! -சாரா! 623 00:46:06,600 --> 00:46:07,601 அம்மா! 624 00:46:10,521 --> 00:46:12,564 -சாரா. -சாரா! 625 00:47:46,575 --> 00:47:48,577 வசனத் தமிழாக்கம் அருண்குமார்