1 00:00:10,416 --> 00:00:13,708 சீட்டடெல் 2 00:00:14,291 --> 00:00:15,916 நீங்க அறிய வேண்டியது இவை தான். 3 00:00:16,583 --> 00:00:20,833 {\an8}ஜி8 மாநாட்டில் ரஷ்ய அதிபர் படுகொலை செய்யப்படுவதற்கு 30 மணி நேரம் இருக்கு. 4 00:00:20,875 --> 00:00:24,416 எங்கும் சோதனை நடக்குது, அதனால ஆயுதங்கள் வேணாம். அம்பலப்படுவீங்க. 5 00:00:24,500 --> 00:00:26,166 ப்ரெசிடெண்ட் அரோநோவ்வை நாம கொன்னதும் 6 00:00:26,250 --> 00:00:28,541 உங்க சேட்டிலைட்டுகளோட கட்டுப்பாட்டை எங்களுக்கு மாத்தியதும், 7 00:00:28,625 --> 00:00:30,041 நிபந்தனைகள் நீக்கப்படும். 8 00:00:31,041 --> 00:00:32,416 தயாரா இருக்கு. அவ செஞ்சுட்டா. 9 00:00:32,541 --> 00:00:33,666 செயல்படுத்து - [ஆம்] அல்லது [இல்லை] 10 00:00:33,791 --> 00:00:37,000 ஜோஏனா கிட்ட இருக்க டெக்னாலஜி வச்சு, யாரை வேணும்னாலும் கொலையாளியா மாத்த முடியும். 11 00:00:37,041 --> 00:00:39,208 யாருக்கு சிப் பொருத்தப்பட்டிருக்கோ, 12 00:00:39,291 --> 00:00:42,375 அவங்களை மாண்டிகோர் ஒரு பட்டனை அழுத்தி கட்டுப்படுத்த முடியும். 13 00:00:49,625 --> 00:00:50,750 ஐ லவ் யூ. 14 00:00:50,833 --> 00:00:52,041 ஐ லவ் யூ. 15 00:01:36,541 --> 00:01:37,541 இவளுக்கு நாடி துடிக்குது. 16 00:01:37,625 --> 00:01:38,750 அவளை உள்ளே கொண்டு போ. 17 00:01:49,208 --> 00:01:50,208 உயிரில்லை, பர்னாட். 18 00:01:59,791 --> 00:02:00,750 சீக்கிரம். 19 00:02:00,833 --> 00:02:02,666 சீக்கிரம். போ! 20 00:02:04,583 --> 00:02:06,625 - சீக்கிரம், ஊசியை கண்டுபிடி. - இதோ. 21 00:02:06,708 --> 00:02:07,750 ஊசியை எடு! 22 00:02:44,791 --> 00:02:47,458 - ஹே. ஒன்னுமில்லை. நிதானம். - மேசன். 23 00:02:47,541 --> 00:02:48,625 மேசன். 24 00:02:49,958 --> 00:02:51,166 என்ன ஆச்சு? 25 00:02:52,208 --> 00:02:53,833 ஆப்பி தானே? 26 00:02:53,916 --> 00:02:55,041 நீ என்ன சொல்றே? 27 00:02:55,125 --> 00:02:56,500 ஆப்பி ஏன் மேசனைக் கொல்லணும்? 28 00:02:56,583 --> 00:02:58,541 ஏன்னா அவதான் அந்த கொலையாளி. 29 00:02:59,541 --> 00:03:02,291 அவ மண்டைக்குள்ள இருந்த பாக்ஸ்டாப் சிப்பை அவங்க பயன்படுத்திட்டாங்க. 30 00:03:08,416 --> 00:03:09,541 பேக்ஸ்டாப் சிப் காணப்பட்டது. 31 00:03:11,750 --> 00:03:13,416 அடச்சே. 32 00:03:18,458 --> 00:03:23,333 ட்ரம்மண்ட் மோட்டல் உங்களை அன்புடன் வரவேற்கிறது 33 00:03:34,041 --> 00:03:35,166 - உனக்காக. - நன்றி. 34 00:04:03,125 --> 00:04:04,125 நான் போய் பாக்குறேன். 35 00:04:07,416 --> 00:04:08,583 சொல்லுங்க. 36 00:04:16,791 --> 00:04:17,916 கேத்தரின் வோல்காட். 37 00:04:18,000 --> 00:04:20,208 ப்ரெஸ் பாஸ் 38 00:05:13,833 --> 00:05:14,833 உக்காரு. 39 00:05:25,666 --> 00:05:28,000 கேனோட மனைவிதான் கேன் மற்றும் சின் இருவரையும் கொன்னா. 40 00:05:28,083 --> 00:05:31,166 முதல் முறையே நீ சரியா செஞ்சிருந்தா, பௌலோ இன்னும் இங்கதான் 41 00:05:31,250 --> 00:05:32,750 என் பக்கத்துல உட்கார்ந்து, 42 00:05:32,833 --> 00:05:34,750 இந்த தருணத்தை கொண்டாடிட்டு இருப்பான். 43 00:05:37,791 --> 00:05:39,916 என் கை சரியா இங்கதான் இருந்தது. உனக்கு ஞாபகம் இருக்கா? 44 00:05:40,000 --> 00:05:41,708 அப்போ உன் தொண்டை சின்னதா இருந்தது, 45 00:05:41,791 --> 00:05:46,916 என் கையால சுத்திப் பிடிக்க முடிஞ்சிது. 46 00:05:47,000 --> 00:05:49,416 இந்த கை உன்னை அப்படியே புடிச்சு, 47 00:05:49,500 --> 00:05:51,666 ரத்தம் வெளியே போகாம பாதுகாத்தது. 48 00:05:55,250 --> 00:05:57,583 ஆப்பி ரஷ்ய ஜனாதிபதியைக் கொல்லணும். 49 00:05:57,666 --> 00:06:00,291 மத்தவங்க எல்லாம் அவளைத் தடுக்க ஜி8 மாநாட்டுக்கு வருவாங்க. 50 00:06:00,375 --> 00:06:02,791 நீ எந்த விலை கொடுத்தும் அவங்களை கொல்லணும். 51 00:06:02,875 --> 00:06:05,083 நாம பௌலோவோட மிஷனை முடிப்போம், 52 00:06:05,166 --> 00:06:07,916 இல்லைன்னா நான் உனக்கு கொடுத்த உயிரை எடுத்து, 53 00:06:08,000 --> 00:06:12,041 என் கையால உன் தொண்டையை நெரிச்சு ரத்தம் வடிய விடுவேன். 54 00:06:12,125 --> 00:06:13,125 உனக்கு புரியுதா? 55 00:07:32,708 --> 00:07:34,541 ரெண்டு மணிநேரத்துல ஜி8. நீங்க கிளம்பணும். 56 00:07:34,625 --> 00:07:35,833 - சரி. - நீங்க எங்க போறீங்க? 57 00:07:35,916 --> 00:07:37,416 ஜோஏனாவைக் கண்டுபிடிக்க போறேன். 58 00:07:37,500 --> 00:07:39,750 அவ பக்கத்துல எங்காவது ஒரு டிரான்ஸ்மிட்டரோட இருப்பா. 59 00:07:39,833 --> 00:07:42,583 அப்புறம் அதை அணைச்சு, ஆப்பியை ஆஃப் செய்ய முயற்சி பண்ணுவேன். 60 00:07:42,666 --> 00:07:44,750 நீங்க மூணு பேரும் அந்த கோட்டைக்குள்ள போய் 61 00:07:44,833 --> 00:07:47,041 ப்ரெசிடெண்ட் அரோநோவ் கொலையை நிறுத்தணும். 62 00:07:48,583 --> 00:07:49,458 நாங்க மூணு பேரா? 63 00:07:49,541 --> 00:07:53,125 நான் நாம ரெண்டு பேரும், கூட இந்த மிஸ்டர் ராஜர்ஸையும் பாக்கறேன். 64 00:07:53,208 --> 00:07:54,625 இவன் எல்லார் கவனத்தை ஈர்ப்பான். 65 00:07:54,708 --> 00:07:57,833 "ராஜர்ஸ்." உங்களுக்கு சுமையா இருப்பேன்னா, இங்கயே இருந்துக்குறேன். 66 00:07:57,916 --> 00:07:59,291 அவன் அந்த அர்த்தத்துல சொல்லல. 67 00:07:59,375 --> 00:08:02,083 - அப்படி தான் சொன்னேன். சொல்றேன். - அவன் எப்படி சொனாலும் பரவால்லே. 68 00:08:02,166 --> 00:08:04,541 உனக்கு ரெண்டு ஏஜென்டுகள் குறைஞ்சாச்சு. நீ கிளம்பணும். 69 00:08:04,625 --> 00:08:05,625 ஒருத்தர்தான். 70 00:08:30,500 --> 00:08:33,291 நீ இன்னும் ஹோட்டல் பேரை சொல்லலை. 71 00:08:33,791 --> 00:08:34,916 த க்ளென்ப்ரூக் ஹோட்டல். 72 00:08:35,791 --> 00:08:36,791 உனக்கு கடன்பட்டிருக்கேன். 73 00:08:40,000 --> 00:08:41,666 ஜோஏனா நேற்றிரவு செக்-இன் பண்ணா. 74 00:08:42,791 --> 00:08:45,833 சரி, மறுபடியும் சந்திப்போம். 75 00:08:46,875 --> 00:08:47,875 சரி. 76 00:08:50,125 --> 00:08:51,208 என்னாச்சு? 77 00:08:52,125 --> 00:08:53,291 நான்தான் அவனுக்கு இத செஞ்சேன். 78 00:08:54,791 --> 00:08:55,791 நான் மேசனைக் கொன்னேன். 79 00:08:57,291 --> 00:08:58,291 அவன் அப்பாவை கொன்னேன். 80 00:08:59,958 --> 00:09:02,333 அவனை ஏஜென்சிக்குள்ள கொண்டு வந்தேன். நான்… 81 00:09:05,041 --> 00:09:07,958 இதோட சுமை எல்லாம் உங்க மேல மட்டும் இல்ல. 82 00:09:12,166 --> 00:09:13,500 நான் ஜோஏனாவை கொல்லப் போறேன். 83 00:09:15,750 --> 00:09:17,375 அவங்க எல்லாரையும் கொல்லப் போறேன். 84 00:09:20,250 --> 00:09:21,416 நான் வெளியே வரலைன்னா, 85 00:09:22,541 --> 00:09:23,958 நாம பேசினபடி, நீ அதை 86 00:09:24,750 --> 00:09:25,791 முடிச்சு வைக்கணும். 87 00:09:26,416 --> 00:09:27,416 சரி. 88 00:09:28,041 --> 00:09:29,875 என் குடும்பத்தை நீ பாத்துக்கணும். 89 00:09:32,291 --> 00:09:33,500 நான் வாக்கு தர்றேன். 90 00:09:35,333 --> 00:09:36,458 நன்றி. 91 00:09:36,541 --> 00:09:37,791 வாழ்த்துகள். 92 00:09:45,000 --> 00:09:48,500 (ஜெர்மனில்) 40-வது ஆண்டு G8 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, உலகத்தலைவர்கள் 93 00:09:48,583 --> 00:09:50,500 இன்று காலை ஹால்கார்டன் கோட்டைக்கு வருகை தர உள்ளனர். 94 00:09:50,583 --> 00:09:53,416 (ஜாப்னீஸில்) இந்தக் கூட்டம் உலகின் எட்டு வல்லரசு நாட்டு தலைவர்களை ஒன்றிணைக்கிறது. 95 00:09:53,500 --> 00:09:55,583 (ஃபரெஞ்சில்) நிச்சயமாக, இந்த ஆண்டின் முக்கிய விவாத விவாதம் வெனிசுலா 96 00:09:55,666 --> 00:09:57,041 ஆஸ்திரேலியா போர்களாகவே இருக்கும்." 97 00:09:57,125 --> 00:09:59,750 (இத்தாலியனில்) பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உச்சிமாநாட்டிற்குத் திரும்பும் ரஷ்ய 98 00:09:59,833 --> 00:10:02,458 அதிபர் அரோனோவை, உலக நாடுகளின் தலைவர்கள் வரவேற்பார்கள். 99 00:10:07,416 --> 00:10:08,458 {\an8}என்.வீ.எம் செய்திகள் 100 00:10:24,208 --> 00:10:25,500 {\an8}அனுமதி கொடுக்கப்பட்டது 101 00:10:25,583 --> 00:10:26,875 சரி. 102 00:11:05,500 --> 00:11:06,666 இங்கே அனுமதி இல்லை, நண்பா. 103 00:11:07,458 --> 00:11:08,458 அனுமதி இல்லையா? 104 00:11:09,666 --> 00:11:10,750 இது என் நிலம். 105 00:11:11,500 --> 00:11:13,916 என் அப்பா உங்ககிட்ட இருந்து பல வருஷங்களுக்கு முன் வாங்கிட்டாரு. 106 00:11:14,000 --> 00:11:17,000 அதனால, இந்த இரும்பு வேலியை எடுக்கலைன்னா, நான் கவுன்சிலை அழைப்பேன். 107 00:11:17,083 --> 00:11:18,291 இது தனியாருக்கு சொந்தமானது அனுமதி இல்லை 108 00:11:19,208 --> 00:11:20,791 இது பொதுச் சொத்து. 109 00:11:20,875 --> 00:11:24,041 உங்க அம்மாவும் அப்படித்தான், ஆனா நான் அவங்களை சுத்தி வேலி போடலையே. 110 00:11:25,125 --> 00:11:26,833 இப்போ போய் எனக்கு ஜூஸ் வாங்கிட்டு வா. 111 00:11:31,041 --> 00:11:32,291 என்ன சொன்னே? 112 00:11:52,333 --> 00:11:53,416 முன்னாடி வாங்க. 113 00:12:05,208 --> 00:12:06,583 ஹேய், எப்படி இருக்கீங்க? 114 00:12:06,666 --> 00:12:08,125 - ஐடிஸ் காட்டுங்க? - சரி. 115 00:12:09,291 --> 00:12:10,625 இங்கதான் இருந்தது… 116 00:12:12,958 --> 00:12:14,708 ஒன்று, இரண்டு, மூன்று. 117 00:12:14,791 --> 00:12:16,041 இதோ. 118 00:12:22,166 --> 00:12:24,000 தயவுசெய்து அடையாள அட்டையை ஸ்கேன் செய்யவும் 119 00:12:25,875 --> 00:12:27,041 அடையாளம் காணப்படவில்லை 120 00:12:27,541 --> 00:12:28,541 பொருந்தலை, கோர்டன். 121 00:12:32,791 --> 00:12:35,125 எல்லோரும் காரிலிருந்து இறங்குங்க. 122 00:12:35,208 --> 00:12:38,791 பாருங்க. லாங்லீக்கு இது தெரிஞ்சா சந்தோஷப்பட மாட்டாங்க. 123 00:12:38,875 --> 00:12:42,916 அதனால, உங்களுக்கு வேலை வேணும்னா, இன்னொரு தடவை போய் பாருங்க. 124 00:12:43,000 --> 00:12:44,291 நட்பு ரீதியான அறிவுரை. 125 00:12:47,416 --> 00:12:49,000 கோர்டன், அவங்க ஐடிஸ் இருக்கு. 126 00:12:51,750 --> 00:12:52,750 மன்னிச்சிடுங்க. 127 00:12:52,833 --> 00:12:55,875 சரி, இப்போ நீ கிறிஸ்துமஸ் லிஸ்ட்ல இருந்து நீக்கப்பட்ட, அதனால… 128 00:13:05,333 --> 00:13:06,583 முடிஞ்சதா? 129 00:13:06,666 --> 00:13:09,000 எல்லாம் தயார். எஸ்க்ரோ வேலை செய்து. 130 00:13:09,083 --> 00:13:10,916 டெலிவரி ஆனதை மால்கம் உறுதி செய்வான் 131 00:13:11,000 --> 00:13:12,750 பிரதமரின் கணக்கில். 132 00:13:12,833 --> 00:13:16,833 நல்லது. ஏர்ஃபீல்டுக்கு போ. மதியம் 1:00 மணிக்கு விமானம் புறப்பட தயாராக்கு. 133 00:13:16,916 --> 00:13:17,916 நிச்சயமாக, மேடம். 134 00:13:18,500 --> 00:13:21,958 {\an8}இந்த ஜி8 ரஷ்யா மீண்டும் மாநாட்டிற்குத் திரும்புவதை குறிக்கிறது 135 00:13:22,041 --> 00:13:24,208 {\an8}கடந்த மே மாதம் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, 136 00:14:01,541 --> 00:14:03,791 ஜி8 ஸ்காட்லாந்து 137 00:14:09,291 --> 00:14:10,458 செக், செக், ஒன், டூ. 138 00:14:39,958 --> 00:14:41,041 ஐடி ஆவணங்கள்? 139 00:14:47,541 --> 00:14:51,041 40வது ஜி8 மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 140 00:14:51,125 --> 00:14:52,500 ப்ளீஸ் உங்கள் இடங்களில் இருக்கவும், 141 00:14:52,583 --> 00:14:56,000 ஜி8 தலைவர்கள் விரைவில் வரவிருப்பதால் ப்ளீஸ் உங்கள் இடங்களில் இருக்கவும். 142 00:15:27,791 --> 00:15:29,958 ஹேய். என் பொண்ணு எப்படி இருக்கா? 143 00:15:30,041 --> 00:15:31,041 அப்பா? 144 00:15:34,166 --> 00:15:35,583 மால்கம், எப்படி இருக்கே? 145 00:15:36,458 --> 00:15:37,791 டாலியா, நீ என்ன பண்றே? 146 00:15:38,333 --> 00:15:42,208 எனக்கு என்ன தேவையோ அதை குடு, உன் மகள் உயிரோடு இருப்பா. புரியுதா? 147 00:15:54,125 --> 00:15:55,208 உனக்கு என்ன வேணும்? 148 00:15:55,291 --> 00:15:58,166 பௌலோ ப்ராகாவின் செல்வம். அனைத்தும். 149 00:16:01,291 --> 00:16:02,291 ஒருவேளை… 150 00:16:03,041 --> 00:16:06,291 நான் உனக்கு கொடுக்க நினைத்தாலும், முடியாது. 151 00:16:06,375 --> 00:16:09,708 அவனது மரணத்திற்கு பின் நீதான் அவனது சொத்துக்களின் பொறுப்பாளர், சரிதானே? 152 00:16:12,000 --> 00:16:16,125 ஒரு சின்ன நாட்டின் மொத்த ஜிடிபி-க்கு சமமான பணத்தை நீ என்னிடம் இருந்து பிடுங்குகுறே. 153 00:16:17,000 --> 00:16:20,791 சிலர் தங்கள் மகளின் உயிருக்காக அது ஒரு சின்ன விலைதான்னு சொல்லுவாங்க. 154 00:16:22,333 --> 00:16:23,333 குட்பை. 155 00:16:23,958 --> 00:16:27,166 {\an8}ஸ்காட்டிஷ் கிராமப்புறத்தில் உள்ள ஒரு அழகான கோட்டையில் 156 00:16:27,250 --> 00:16:30,958 {\an8}உறுப்பு நாடுகள் உச்சி மாநாட்டிற்கு வரத் தொடங்குகின்றன. 157 00:17:33,791 --> 00:17:35,875 அதோ. அவள் கூரைக்குதான் போயிருக்கணும். 158 00:17:51,958 --> 00:17:54,750 கோல்ட் பேட்ஜ் போடலைன்னா, இந்த படிக்கட்டுகளில் ஏற முடியாது. 159 00:17:55,333 --> 00:17:56,541 பரவாயில்ல. 160 00:17:57,750 --> 00:17:59,000 நாங்கள் அமெரிக்கர்கள். 161 00:18:00,875 --> 00:18:01,875 நாங்கள் சி ஐ ஏ. 162 00:18:03,916 --> 00:18:06,375 நீங்க யாரா இருந்தாலும் எனக்கு கவலையில்லை. 163 00:18:06,458 --> 00:18:08,708 பேட்ஜ் காட்டுங்க, இல்லைன்னா கிளம்புங்க. 164 00:18:08,791 --> 00:18:10,375 அப்படியா? 165 00:18:11,041 --> 00:18:14,541 சரி. சரி, நன்றி. ரொம்ப நன்றி. 166 00:18:15,333 --> 00:18:17,375 (ஃபரெஞ்சில்) எல்லா பிரச்சனைக்கும் கடுமையான அணுகுமுறை தீர்வாகாது. 167 00:18:19,041 --> 00:18:20,541 ஆமா, சில சமயம் அப்படித்தான் இருக்கும். 168 00:18:41,541 --> 00:18:43,875 நமக்கு லட்ச கணக்கான படிக்கட்டுகளா இருக்கணும்? 169 00:19:42,958 --> 00:19:44,458 போ! ஆப்பியை பிடி! 170 00:20:10,125 --> 00:20:10,958 நீ நலம்தானே? 171 00:20:11,041 --> 00:20:12,333 - ஆமா. - வாவ்… 172 00:20:14,666 --> 00:20:15,625 சரி. 173 00:20:18,166 --> 00:20:20,375 என் நேரம்! 174 00:20:35,625 --> 00:20:39,166 இந்த உச்சிமாநாடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை எவ்வளவு சொன்னாலும் போதாது. 175 00:20:39,916 --> 00:20:42,291 நூற்றுக்கணக்கான தூதுவர்களும் பத்திரிகையாளர்களும் 176 00:20:42,375 --> 00:20:46,750 வெளியே கூடி, ரஷ்யாவின் வரலாற்று சிறப்பு மிக்க வருகைக்கு சாட்சியாக இருக்கிறார்கள். 177 00:20:46,833 --> 00:20:49,333 {\an8}ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் கோட்டையில் ஜி8 உச்சி மாநாடு தொடங்குகிறது 178 00:21:03,333 --> 00:21:04,583 ஆடம்பர கொண்டாட்டங்கள் இன்றி 179 00:21:04,666 --> 00:21:08,291 {\an8}பல வலுவான பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்கள் 180 00:21:08,375 --> 00:21:11,500 {\an8}வரலாற்று ரீதியாக இந்த மாநாடுகளில்தான் எட்டப்படுகின்றன. 181 00:22:09,958 --> 00:22:10,791 ஹேய். 182 00:22:15,500 --> 00:22:17,750 எனவே அவர் மாநாட்டைச் சேர்த்ததன் மூலம்… 183 00:24:12,458 --> 00:24:15,583 ஜனாதிபதியின் கார் வருவதை நாம் பார்க்கிறோம். 184 00:24:15,666 --> 00:24:17,625 ரஷ்யக் கொடிகள் காற்றில் பறக்கின்றன… 185 00:24:54,916 --> 00:24:55,916 சரி. 186 00:26:05,625 --> 00:26:07,875 அதிபர் அவர்களே, ஸ்காட்லாந்திற்கு வருக. 187 00:26:07,958 --> 00:26:10,208 மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி, பிரதமர் அவர்களே. 188 00:26:28,333 --> 00:26:29,166 என்னை கொல்லப் போறியா? 189 00:26:29,250 --> 00:26:30,416 இது நீ இல்லை. 190 00:26:30,500 --> 00:26:31,916 உன் நெருங்கிய தோழியை கொல்லப் போறியா? 191 00:26:32,666 --> 00:26:33,541 எனக்கு புரியுது. 192 00:26:33,625 --> 00:26:36,375 நீ நேசிக்கும் ஒருவனின் மனைவியை கொல்ல விரும்புற, சரிதானே? 193 00:26:36,458 --> 00:26:37,916 என் மகளிடம் என்ன சொல்லப் போற? 194 00:26:38,000 --> 00:26:39,875 அவ கண்ணை பார்த்து அவளோட அம்மாவை 195 00:26:39,958 --> 00:26:41,958 நீ கொலை செஞ்சுட்டேன்னு சொல்லப் போறியா? 196 00:26:42,041 --> 00:26:43,083 அத செய்ய தயாரா இருக்கியா? 197 00:26:45,583 --> 00:26:47,250 உன் சொந்த மகளின் கதி என்ன ஆகும்? 198 00:26:48,791 --> 00:26:50,375 ஆஷாவிடம் என்ன சொல்லப் போற? 199 00:27:09,125 --> 00:27:13,250 சரி, ஒருவருக்கு மிகவும் விசுவாசமான ஊழியர்கள் இருக்கிறார்கள் போல. 200 00:27:15,500 --> 00:27:16,833 என்னை இதை செய்ய வைக்காதே. 201 00:27:17,958 --> 00:27:19,166 என் கூட வா. 202 00:27:19,250 --> 00:27:20,250 நாடியா… 203 00:27:20,916 --> 00:27:22,833 என்ன நடக்குது? என்னதான் நடக்குது? 204 00:27:23,666 --> 00:27:24,666 என்ன நடக்குது? 205 00:27:25,166 --> 00:27:26,625 நீ என்னை சுட்டியா? 206 00:27:27,333 --> 00:27:28,333 ப்ளீஸ் எனக்கு உதவு. 207 00:27:30,500 --> 00:27:31,583 அப்படி செய்யாதே. 208 00:27:32,250 --> 00:27:33,291 ப்ளீஸ் உதவு. 209 00:27:33,375 --> 00:27:35,708 - ப்ளீஸ், அப்படி செய்யாதே. - உதவு… 210 00:27:36,583 --> 00:27:38,250 இப்போ இதை நிறுத்த முடியாது. 211 00:27:38,333 --> 00:27:39,625 தொழில்நுட்பம் வேலை செய்யுது. 212 00:27:40,375 --> 00:27:41,625 கொலை நடக்குது. 213 00:27:42,208 --> 00:27:43,208 எனக்குத் தெரியும். 214 00:27:54,500 --> 00:27:55,500 அதை தான் விரும்புறேன். 215 00:28:26,000 --> 00:28:27,583 {\an8}ரஷ்ய அதிபரின் வாகனம் வெடித்துச் சிதறியது 216 00:28:59,250 --> 00:29:01,125 ஃப்ராங்க் ஷார்ப் முடிந்துவிட்டது. 217 00:29:02,083 --> 00:29:03,000 அது முடிந்துவிட்டது. 218 00:29:03,791 --> 00:29:06,750 பாத்தியா, அரோநோவ்வைக் கொல்ல விரும்பிய ஒரே ஆள் நீ மட்டும் இல்லை. 219 00:29:06,833 --> 00:29:12,125 நான் பிரதமருக்கு மிகவும் கவர்ச்சிகரமான ஒரு நிதி சலுகையை செய்துள்ளேன். 220 00:29:13,083 --> 00:29:15,000 நீங்க என்னை வாழ அனுமதிக்கணும். 221 00:29:15,750 --> 00:29:17,000 நான் உங்களுக்கு உதவுகிறேன். 222 00:29:17,083 --> 00:29:18,583 நீ மேசன் கேனைக் கொன்றாய். 223 00:29:23,000 --> 00:29:24,958 நான் நேசிக்கும் ஒருவரை நீ காயப்படுத்தினால்… 224 00:29:41,083 --> 00:29:42,083 நாடியா… 225 00:30:37,416 --> 00:30:40,500 இப்போதுதான் நிகழ்ச்சியை பாத்தா, நாங்கள் நேரடியாக அறிவிக்கிறோம்… 226 00:30:40,583 --> 00:30:42,041 - பர்னாட்? - …ஒரு மணி நேரத்திற்கு முன்பு, 227 00:30:42,125 --> 00:30:44,166 ஜி8 உச்சி மாநாட்டில் கார் குண்டு வெடிப்பு… 228 00:30:44,250 --> 00:30:45,583 என்ன நடந்தது? 229 00:30:46,291 --> 00:30:49,208 அது அவளல்ல. நாங்கள் அவளை தடுத்துட்டோம். அது ஆப்பி இல்லை. 230 00:30:49,916 --> 00:30:50,916 எனக்குத் தெரியும். 231 00:30:51,708 --> 00:30:52,708 அது நாங்கள்தான். 232 00:30:53,958 --> 00:30:55,208 நீங்க அரோநோவ்வை கொன்னீங்களா? 233 00:30:55,291 --> 00:30:56,833 நீங்க என்ன செஞ்சீங்க? 234 00:30:56,916 --> 00:30:58,041 இது திட்டத்தின் ஒரு பகுதி. 235 00:30:58,125 --> 00:31:00,541 துரதிர்ஷ்டவசமாக, என்னால அத உங்களிடம் சொல்ல முடியலை. 236 00:31:00,625 --> 00:31:02,000 என்ன சொல்றார்னா, அவரால உங்களிடம் சொல்ல முடியல. 237 00:31:02,083 --> 00:31:04,541 அப்போ, உன்னிடம் சொன்னார்னா… நீங்க இவனை நம்பினீங்களா? 238 00:31:04,625 --> 00:31:07,583 அவனை பலவீனப்படுத்த அவனுக்கு உணர்ச்சி ரீதியான பிணைப்புகள் எதுவும் இல்ல. 239 00:31:07,666 --> 00:31:09,041 அதனாலதான் நான் அவனை நம்பினேன். 240 00:31:09,833 --> 00:31:11,083 செயற்கைக்கோள்கள் வேணும், 241 00:31:11,166 --> 00:31:14,208 அதை எடுக்குறதுக்கு நீங்க யாராவது ரிஸ்க் எடுப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இல்ல. 242 00:31:14,291 --> 00:31:15,708 உங்களால ஆப்பி கொல்லப்பட்டாள். 243 00:31:16,666 --> 00:31:18,583 உங்களால மேசன் கொல்லப்பட்டான். 244 00:31:18,666 --> 00:31:22,000 நீங்க ஒருபோதும் யாரையும் தியாகம் செய்ய முன்வந்ததில்லை. 245 00:31:23,125 --> 00:31:24,541 வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதும் கூட. 246 00:31:24,625 --> 00:31:26,041 அவர்கள் உனக்கு அப்படித்தானா? 247 00:31:26,625 --> 00:31:28,625 பலி கொடுக்க வெறும் பகடைக்காய்கள்தானா? 248 00:31:28,708 --> 00:31:30,791 - இல்ல. இல்ல. - அப்போ? 249 00:31:33,000 --> 00:31:37,125 பாரு, இன்று நாங்க செஞ்சது நம்மை விட பெருசு. 250 00:31:37,208 --> 00:31:38,791 இது பைத்தியக்காரத்தனம்! 251 00:31:38,875 --> 00:31:40,541 அரோநோவ் இறந்ததும், 252 00:31:40,625 --> 00:31:42,750 பிரதமர் பதவிக்கு வருவார், 253 00:31:42,833 --> 00:31:45,750 மேலும் இதுவரை கட்டப்பட்ட மிக ஆபத்தான செயற்கைக்கோள்களை 254 00:31:45,833 --> 00:31:47,166 குடும்பங்களிடமிருந்து காப்பாற்றுவோம். 255 00:31:47,250 --> 00:31:49,541 மேலும் அவற்றை ரஷ்யர்களிடம் கொடுத்துவிட்டோம். 256 00:31:49,625 --> 00:31:52,500 பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். 257 00:31:52,583 --> 00:31:55,291 அவர் செயற்கைக்கோள்களை ஒரு விலைக்கு விற்பார். 258 00:31:55,375 --> 00:31:56,708 - யாருக்கு? - நமக்கு. 259 00:31:58,458 --> 00:32:00,708 நாம் மாண்டிகோரை புதைப்போம். 260 00:32:01,333 --> 00:32:02,875 நீங்க ஒரு நம்பிக்கை துரோகி. 261 00:32:02,958 --> 00:32:04,458 ஆனால் மறுபுறம், 262 00:32:04,541 --> 00:32:07,458 அந்த மாண்டிகோர் கபோதிகளைக் கொல்வது… 263 00:32:08,458 --> 00:32:10,291 நல்ல உணர்வைக் குடுக்குது. 264 00:32:10,375 --> 00:32:11,791 அது ஆப்பி-னு உனக்கு தெரிஞ்சிருக்கு. 265 00:32:12,958 --> 00:32:17,750 ஆப்பி நம்ம கிட்ட திரும்ப வந்தபோது அவள் கொலையாளின்னு உங்களுக்கு தெரியும்தானே? 266 00:32:34,000 --> 00:32:35,208 அவ நமக்கு தேவையில்ல. 267 00:33:19,083 --> 00:33:20,083 அவளை கொன்னாச்சா? 268 00:33:20,958 --> 00:33:22,291 ஜோஏனா? 269 00:33:22,375 --> 00:33:23,875 அதை கொடூரமாக செய்தாயா? 270 00:33:28,083 --> 00:33:28,916 அப்புறம் நீ? 271 00:33:31,208 --> 00:33:32,208 3,200 கோடி. 272 00:33:38,625 --> 00:33:40,291 ஜோஏனா மால்வர்ன் 273 00:33:42,083 --> 00:33:44,541 என்ன இது, ஜோஏனா? 274 00:33:44,625 --> 00:33:46,416 ஜோஏனாவுக்கு பதில் நான் வரேன். 275 00:33:46,500 --> 00:33:47,541 அவ குழப்பிட்டா, 276 00:33:47,625 --> 00:33:50,541 உங்களுக்கு உறுதியான கை தேவைப்படுதுன்னு நினைச்சேன். 277 00:33:50,625 --> 00:33:53,041 அவ உங்களுக்கு 1,200 கோடி கொடுத்தாள். 278 00:33:53,791 --> 00:33:56,250 நான் உங்களுக்கு 2400 கோடி தரேன். 279 00:33:57,166 --> 00:33:58,791 டீலா, இல்லையா? 280 00:34:12,833 --> 00:34:13,958 ரொம்ப வருத்தமா இருக்கு. 281 00:34:33,958 --> 00:34:35,291 அனுமதி தடுக்கப்பட்டது அனுமதி வழங்கப்பட்டது 282 00:34:35,583 --> 00:34:38,375 செயற்கைக்கோள் அணுகல் 283 00:34:39,291 --> 00:34:40,291 நான் உள்ளே நுழைஞ்சுட்டேன். 284 00:34:42,791 --> 00:34:43,791 செய். 285 00:34:49,458 --> 00:34:51,791 செயல் நீக்கம் இயக்கப்பட்டது 286 00:35:34,541 --> 00:35:36,291 கடவுளே, பர்னாட். 287 00:35:36,375 --> 00:35:39,416 அந்த செயற்கைக்கோள்களை எல்லாம் வெடிக்க வைக்கிறதுக்காகவா வாங்கினீங்க? 288 00:35:40,000 --> 00:35:43,708 பல்லாயிரம் கோடி வானத்தில் ஆவியாகின்றன. 289 00:35:44,375 --> 00:35:46,375 இந்த மாதிரி சக்தி யாருக்கும் இருக்கக் கூடாது. 290 00:35:47,958 --> 00:35:48,958 யாருக்கும். 291 00:36:02,333 --> 00:36:06,208 இரண்டு மாதங்களுக்கு பிறகு 292 00:36:08,791 --> 00:36:13,958 ஒரேகன் 293 00:36:19,333 --> 00:36:22,416 கைல் ஜான் கான்ராய் 294 00:36:22,500 --> 00:36:25,583 அன்பான தந்தை மற்றும் கணவர் 295 00:36:29,208 --> 00:36:31,583 அபிகேல் மே கான்ராய் 296 00:36:31,666 --> 00:36:34,041 அன்பிற்குரிய தாய் மற்றும் மனைவி 297 00:37:01,416 --> 00:37:03,000 நான் நினைச்சதைவிட நீ தாமதமா வந்திட்டே. 298 00:37:04,416 --> 00:37:06,458 நாம இன்னும் பேசி முடிக்கவில்லை. 299 00:37:06,541 --> 00:37:07,833 அதை நமக்காக முடிச்சுட்டேன். 300 00:37:09,041 --> 00:37:10,250 நீ ஏன் வந்தே? 301 00:37:14,208 --> 00:37:15,791 நான் கேட்டதை யோசிச்சு பாக்குறீயா? 302 00:37:17,625 --> 00:37:19,833 இதுதான் நீங்க என்னை கடைசியாகப் பாக்க போறது. 303 00:37:22,625 --> 00:37:24,208 நாம செய்யும் அனைத்தும் பாதுகாப்பதற்காகவே. 304 00:37:24,291 --> 00:37:25,375 யாரைப் பாதுகாக்க? 305 00:37:26,125 --> 00:37:29,666 நீங்க பல குடும்பத்தை அழிச்சுட்டீங்க, ஆனா உங்க குடும்பம் மட்டும் பாதுகாப்பா… 306 00:37:29,750 --> 00:37:31,291 ஆமா, ஒரு பாதுகாப்பான வீட்டில் இருக்காங்க. 307 00:37:31,375 --> 00:37:32,958 என் மகள் வெளியே வந்ததே இல்ல, 308 00:37:33,041 --> 00:37:34,583 ஏன்னா அவளுக்கு குறி வெச்சுருக்காங்க. 309 00:37:34,666 --> 00:37:36,833 மத்த எல்லார் குழந்தைகளும் 310 00:37:37,666 --> 00:37:41,833 பாதுகாப்பா இருக்கணும்னா, நான் இனிமே அவளைப் பாக்க முடியாது. 311 00:37:43,375 --> 00:37:45,500 நீ ஓய்வு பெறக் கூடாது. 312 00:37:45,583 --> 00:37:47,208 நீ எங்களுடன் வேலை செய்யணும். 313 00:37:49,583 --> 00:37:52,041 ப்ளீஸ். உன் மகளுக்காக. 314 00:37:52,125 --> 00:37:54,208 உங்க கூட வேலை செய்யாமல் இருப்பதே என் மகளுக்காகத்தான். 315 00:37:55,166 --> 00:37:58,416 நான் உங்க கூட இதில் இருந்தால், அவளும் இன்னொரு பகடைக்காயாக மாறிடுவா. 316 00:37:58,500 --> 00:38:00,833 என் அம்மா எனக்கு செஞ்சதை போல நான் அவளுக்கு செய்ய மாட்டேன். 317 00:38:02,500 --> 00:38:04,458 அவங்க உன்னைக் கண்டுபிடிப்பாங்க. 318 00:38:05,291 --> 00:38:06,625 அவங்க உன்னை வேட்டையாடுவாங்க. 319 00:38:06,708 --> 00:38:10,541 அனைத்து மாண்டிகோர் குடும்பங்கள், சி ஐ ஏ, அவர்கள் அனைவரும். 320 00:38:14,250 --> 00:38:15,250 செய்யட்டும். 321 00:38:15,833 --> 00:38:18,375 நான் மூடி மறைக்கப்பட்டு வளந்தேன். நல்லாதான் இருப்பேன். 322 00:38:20,333 --> 00:38:21,833 நீ ஏன் இங்கே வந்தே, நாடியா? 323 00:38:24,208 --> 00:38:25,416 பிரியும்போது ஒரு சின்ன பரிசு. 324 00:38:26,166 --> 00:38:27,958 நான் ஆஷாவை ஆபத்துல ஆழ்த்த முடியாது, 325 00:38:28,041 --> 00:38:31,166 மாண்டிகோர் குடும்பங்களைக் கொல்ல உங்களுக்கு உதவக்கூடியங்க வெளியே இருக்காங்க. 326 00:38:31,250 --> 00:38:33,750 சிட்டடெல் வீழ்ச்சியிலிருந்து தப்பிச்சது நாம மட்டும் அல்ல. 327 00:38:35,125 --> 00:38:36,125 அவங்களை கண்டுபிடிங்க. 328 00:38:37,583 --> 00:38:39,125 ஒரு ஒற்றருக்கு நூறு முகம், 329 00:38:39,208 --> 00:38:41,041 நூறு அடையாளம், நூறு பேர் இருக்கும்னு 330 00:38:41,916 --> 00:38:43,875 ஒரு காலத்துல ஒருத்தர் என்கிட்ட சொன்னார். 331 00:38:44,625 --> 00:38:46,125 ஆனா நமக்கு ஒரு ஆத்மாதான் இருக்கு. 332 00:38:49,750 --> 00:38:51,166 அங்கே கவனமா இருங்க, பர்னாட். 333 00:39:48,375 --> 00:39:49,916 நாம சந்திச்சு பேசணும்னு நினைச்சேன். 334 00:42:13,416 --> 00:42:15,416 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன் 335 00:42:15,500 --> 00:42:17,500 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்