1 00:00:01,000 --> 00:00:03,003 ஸ்னூப்பிக்கு ஹலோ சொல்லுங்க. 2 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 3 00:00:03,086 --> 00:00:06,298 சார்லி பிரவுனின் பீகில்தான் உலகில் எல்லாருக்கும் பிடித்த நாய். 4 00:00:06,882 --> 00:00:08,800 அவனை ஜோ கூல்-ஆக, உலக பிரசித்தி பெற்ற 5 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 6 00:00:08,884 --> 00:00:12,221 நூலாசிரியராக, இன்னும் பல வேஷத்தில பார்த்திருக்கீங்க! 7 00:00:15,015 --> 00:00:18,310 ஆனால், ஸ்னூப்பி உலக பிரசித்தி பெற்ற அதி ரகசிய விண்வெளி வீரனுமா? 8 00:00:18,393 --> 00:00:19,228 அப்போல்லோ 10 9 00:00:24,107 --> 00:00:28,695 விண்வெளியில் ஸ்னூப்பியா? : அப்போல்லோ 10-ன் இரகசியங்கள் 10 00:00:31,156 --> 00:00:33,700 அங்கு இங்குமாக என்னை நடிகனாக மக்களுக்கு தெரியும். 11 00:00:33,784 --> 00:00:37,412 நான் ஒரு சுய பிரசுரம் செய்யும் ஒரு நாஸா வரலாற்றாளர். 12 00:00:37,496 --> 00:00:39,289 ஜெஃப் கோல்ட்ப்லம் நடிகர்/நாஸா வரலாற்றாளர் 13 00:00:39,373 --> 00:00:40,457 இதோ ஒரு புத்தகம். 14 00:00:40,874 --> 00:00:42,543 அப்போல்லோ 10: 10 ரகசியங்கள் 15 00:00:43,043 --> 00:00:46,255 இப்போது, அப்போல்லோ 10-ன் 50-ம் ஆண்டு நிறைவு நாள். 16 00:00:46,338 --> 00:00:51,134 அது தான் நிலவை சென்றடைந்த அப்போல்லோ 11-க்கு முக்கியமான 17 00:00:51,218 --> 00:00:52,344 ஒத்திகையாக இருந்துச்சு. 18 00:00:52,427 --> 00:00:56,431 ஹே, ஒரு கேள்வி... என்னை அரிச்சிட்டிருக்கு. 19 00:00:56,515 --> 00:00:59,017 அந்த விண்கலம் கடலில் இறக்கப்பட்ட நாள் முதலா 20 00:00:59,101 --> 00:01:01,353 பல வருஷமா கிசுகிசுவை நிறுத்த முடியாம இருக்கு. 21 00:01:01,436 --> 00:01:05,190 "நான்காவதா ஒரு ரகசிய விண்கல வீரர் இருந்திருப்பாரோ?" 22 00:01:08,402 --> 00:01:10,404 கென்னடி விண்வெளி மையம் ஃபுளோரிடா 23 00:01:10,487 --> 00:01:13,365 நாஸா ஆவண காப்பகம் அப்போல்லோ 10 - ரகசியமானது 24 00:01:13,448 --> 00:01:16,034 நான் அப்போல்லோ 13 திரைப்படத்தை இயக்கும் போது... 25 00:01:16,118 --> 00:01:17,619 ரான் ஹாவர்ட் இயக்குனர், அப்போல்லோ 13 26 00:01:17,703 --> 00:01:20,664 நாஸா அவங்க ஆவணகாப்பகம் முழுசும் காண எனக்கு அனுமதி கொடுத்தாங்க 27 00:01:20,747 --> 00:01:23,500 ஒரு பெரிய விதிவிலக்கோடு: 28 00:01:25,294 --> 00:01:26,545 இந்த அறை. 29 00:01:26,628 --> 00:01:27,629 அப் அப் அன்ட் அவே 30 00:01:27,713 --> 00:01:30,966 ஸ்னூப்பி ஒரு விளம்பர திட்டத்தில் பங்கு வகிச்சது எனக்குத் தெரியும். 31 00:01:31,049 --> 00:01:32,301 சிறப்பு கவனம் நிலவு சரக்கு 32 00:01:32,384 --> 00:01:35,679 1968-ல், மனிதர்கள் உள்ள விமான விழிப்புணர்வு திட்டத்துக்கு 33 00:01:35,762 --> 00:01:38,182 அவன் நாஸா பாதுகாப்பு சின்னமா இருக்க கூப்பிட்டாங்க. 34 00:01:38,265 --> 00:01:40,851 ஆனால் மீதமுள்ள இந்த பொருட்கள்? 35 00:01:41,602 --> 00:01:43,187 ஆம். அதி ரகசியமா? 36 00:01:44,313 --> 00:01:45,731 சென்ஸார் செய்யப்பட்டது. 37 00:01:46,356 --> 00:01:47,691 "பாதுகாப்பு வளையம்." 38 00:01:48,025 --> 00:01:49,276 "முட்டாள்." 39 00:01:49,359 --> 00:01:51,653 "முதல் உலகப் போரின் சிறந்த விமானி." 40 00:01:52,404 --> 00:01:54,656 இங்க என்னதான் மறைக்கப்படுது? 41 00:01:55,365 --> 00:01:57,701 மே 1969 42 00:01:59,244 --> 00:02:02,289 அப்போல்லோ 10, அப்போல்லோ 11-ன் சோதனை ஓட்டம் போலதான் இருந்துச்சு. 43 00:02:02,372 --> 00:02:04,208 ஜிஞ்சர் கெர்ரிக் நாஸா விமான இயக்குனர் 44 00:02:05,167 --> 00:02:08,669 தரை இறங்குவது தவிர அப்போல்லோ 11 செய்யக்கூடிய எல்லாத்தையும் செஞ்சாங்க. 45 00:02:08,753 --> 00:02:10,547 வெஸ் செஸ்ஸர் அப்போல்லோ 10 மீட்பு குழு 46 00:02:10,631 --> 00:02:13,258 சரி செய்ய போதுமான பிரச்சினைகளை 10-ல் நாங்க பார்த்தோம்... 47 00:02:13,342 --> 00:02:15,344 ஜீன் செர்னன் சந்திர தொகுதி பைலட், அப்போல்லோ 10 48 00:02:15,427 --> 00:02:17,262 ...அப்போல்லோ 11-ஐ தரையிறங்க செய்றதுக்கு. 49 00:02:17,346 --> 00:02:21,558 அந்த சந்திர வாகனம் நிலவின் மேற்பரப்பை தொடுமளவு கீழே இறங்கணும். 50 00:02:21,642 --> 00:02:25,896 நீலும், அவன் குழுவும் எங்க அடிச்சுவடுகளை பின்பற்ற செய்வதே எங்க நோக்கம். 51 00:02:25,979 --> 00:02:29,066 நாங்க தொலையாதிருக்க ஆகாயத்தில் கோடுகளை வரைந்தோம். 52 00:02:29,942 --> 00:02:30,943 நாய்க்கான கதவா? 53 00:02:31,026 --> 00:02:35,656 இந்த கேள்விக்கான பதிலை கண்டறிய பல வருஷங்களா முயற்சிக்கிறேன். 54 00:02:35,739 --> 00:02:38,450 "இதில ஸ்னூப்பியின்..." ஆமா, ஸ்னூப்பி-ன்னுதான் சொன்னேன். 55 00:02:38,534 --> 00:02:41,912 அப்போல்லோ 10-ல் அவனது பாத்திரம் என்ன? 56 00:02:41,995 --> 00:02:45,541 வெளிவேஷமில்ல, உண்மையான பாத்திரம். ஐயோ! 57 00:02:45,624 --> 00:02:46,875 அப்போல்லோ 10 சிறப்பு அறிக்கை 58 00:02:46,959 --> 00:02:48,293 அப்போல்லோ 10-ன் குழுவினர் 59 00:02:48,377 --> 00:02:52,214 அவங்க விண்கலத்துக்கு குறியீடு பெயரா ரெண்டு பிரபல கார்ட்டூன் பாத்திரங்களை 60 00:02:52,297 --> 00:02:54,341 தேர்வு செஞ்சாங்க. 61 00:02:54,424 --> 00:02:56,844 நாங்க எங்க விண்கலத்தை ஏதோ சொல்லி கூப்பிடணும். 62 00:02:56,927 --> 00:02:59,680 அது நான், டாம் அல்லது ஜான், யாருன்னு தெரியல, 63 00:02:59,763 --> 00:03:03,058 ஆனால் நான், "ஹே, சார்லி பிரவுன். இது ஸ்னூப்பி"-ன்னு கத்தினேன். 64 00:03:03,141 --> 00:03:05,811 அந்த நொடி முதலா அந்த பெயரை தான் நாங்க பயன்படுத்தினோம். 65 00:03:06,854 --> 00:03:08,564 சந்திர தொகுதிக்கு ஸ்னூப்பி-ன்னு பெயர். 66 00:03:08,647 --> 00:03:11,942 அது அப்போல்லோ 11 தரையிறங்க இடத்தை கண்டுப்பிடிக்க, தேடி அலைஞ்சது. 67 00:03:12,025 --> 00:03:13,527 கதைப்படி, இந்த கட்டுப்பாடு தொகுதி, 68 00:03:13,610 --> 00:03:16,822 வெளிப்படையாக சார்லி பிரவுன்-ன்னு புனைப்பெயர் சூட்டப்பட்டது. 69 00:03:16,905 --> 00:03:20,951 ஏன்னா, அங்க கிண்டல் செஞ்சிக்கிட்டு விளையாட்டிருந்தாங்க. 70 00:03:21,368 --> 00:03:25,038 ஆனால், அவங்க விளையாடிட்டிருந்தாங்களா அல்லது வேறு ஏதாவது இருந்ததா? 71 00:03:26,582 --> 00:03:28,959 இந்த வீடீயோவை கண்டிப்பா உங்களுக்கு காட்டணும். 72 00:03:29,042 --> 00:03:32,546 இது ஜூன் 1969-ல் எடுத்தது. நம்பமுடியாதது. 73 00:03:36,216 --> 00:03:38,635 ஸ்னூப்பி மற்றும் அப்போல்லோ 10 திட்டமா? 74 00:03:38,719 --> 00:03:39,887 கடவுளே! 75 00:03:40,429 --> 00:03:41,889 நான் எங்கிருந்து ஆரம்பிக்க? 76 00:03:42,764 --> 00:03:45,058 முதல் உலக போரில் சிறந்த விமானியா வர்ற ஸ்னூப்பியின் 77 00:03:45,142 --> 00:03:48,395 பிரபலமான சாகசங்களை நாஸா கேள்விப்பட்டு அவனை தேர்வு செஞ்சாங்க. 78 00:03:51,315 --> 00:03:52,691 விண்வெளி வீரர் பயிற்சி 79 00:03:52,774 --> 00:03:56,612 பிற்கால விண்வெளி விமானிகள் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டாங்க. 80 00:03:56,695 --> 00:04:00,032 நாட்டின் பிற்கால விண்வெளி வீரர்களுக்கு இது சாதாரண விஷயம். 81 00:04:00,115 --> 00:04:02,075 விண்வெளி வீரர் பயிற்சி வசதி 82 00:04:05,913 --> 00:04:08,916 ஞாபகம் வச்சிக்கோங்க, இது விருப்பம் இருந்தா மட்டுமே. 83 00:04:08,999 --> 00:04:11,126 நீங்க விண்வெளி வீரராக ஆகணும்னு அவசியமில்ல. 84 00:04:11,210 --> 00:04:12,544 நாஸா 85 00:04:12,628 --> 00:04:14,379 நான் ஏன் ஒரு சாதாரண நாயை வைச்சிருக்க கூடாது? 86 00:04:31,980 --> 00:04:33,148 அப்போல்லோ 10 பயணம் 87 00:04:33,232 --> 00:04:35,150 அப்போல்லோ 10 புறப்பாடு வண்ண ஒளிப்பரப்பு 88 00:04:35,234 --> 00:04:37,986 அப்போல்லோ 10 கவுண்ட் டவுன் சரியான நேரத்தில் நிகழ்கிறது, 89 00:04:38,070 --> 00:04:41,448 கிழக்கு பகற்வெளிச்ச நேரப்படி மதியம் 12:49 புறப்பாட்டிற்கு. 90 00:04:42,908 --> 00:04:46,870 காலை 10 மணிக்கு, தாமஸ் ஸ்டாஃபோர்ட், ஜான் யங், யூஜீன் செர்னன் தயாரா இருந்தாங்க. 91 00:04:46,954 --> 00:04:51,124 கார்ட்டூனில் திடீர் பிரபல பீகிலிடமிருந்து பாசமான வழியனுப்புதலை பெற்றார்கள். 92 00:04:51,625 --> 00:04:54,711 புறப்பாடு நாளில் அந்த உற்சாகம் எனக்கு தொற்றிக்கிச்சு. 93 00:04:54,795 --> 00:04:57,089 நானும் என் நண்பர்கள் எல்லோரும் அங்கு இருந்தோம். 94 00:04:57,172 --> 00:04:58,841 அது காணக்கிடைக்காத ஒரு காட்சி. 95 00:05:01,093 --> 00:05:03,220 இன்ஜினை இயக்கும் வேலை துவங்கியது. 96 00:05:04,137 --> 00:05:08,308 இன்ஜின்கள் இயக்கப்பட்டுள்ளது. ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு... 97 00:05:08,934 --> 00:05:11,770 எல்லா இன்ஜின்களும் இயங்குகின்றன! எழும்புகிறது! 98 00:05:18,861 --> 00:05:19,945 அற்புதம்! 99 00:05:20,028 --> 00:05:21,154 அதி ரகசியம் 100 00:05:24,116 --> 00:05:25,158 அருமை! 101 00:05:30,038 --> 00:05:31,331 இப்போ இந்த புகைப்படத்தில... 102 00:05:31,415 --> 00:05:34,334 இது லெம், சந்திர தரையிறங்கும் தொகுதியின் படம்... 103 00:05:36,128 --> 00:05:38,547 மற்றும் பெப்பர்மின்ட் பேட்டி மற்றும் மார்ஸி. 104 00:05:40,841 --> 00:05:41,925 அப்புறம் இங்கே... 105 00:05:44,052 --> 00:05:45,804 ஃபிராங்க்ளின், கையில் கிளிப்போர்ட். 106 00:05:47,097 --> 00:05:48,098 ஃபிராங்க்ளின்! 107 00:05:48,473 --> 00:05:49,766 இது பணிதிட்ட கட்டுப்பாடு. 108 00:05:50,809 --> 00:05:51,894 விமான இயக்குனர்கள். 109 00:05:54,021 --> 00:05:55,022 சேலி? 110 00:05:56,106 --> 00:05:58,150 சேலி ஒரு விமான இயக்குனர். 111 00:05:59,067 --> 00:06:00,986 இவங்க பெயர் எல்லாமே இருக்கு. 112 00:06:01,695 --> 00:06:03,447 ஆனால் ஸ்னூப்பி எங்க? 113 00:06:04,489 --> 00:06:06,783 சரி. இது என்னன்னு உங்களுக்கு தெரியுமா? 114 00:06:07,618 --> 00:06:09,369 ஆமா, இது லைனஸின் போர்வை. 115 00:06:09,870 --> 00:06:11,538 அவங்க ஸ்னூப்பியை மட்டும் ஈடுபடுத்தல, 116 00:06:11,622 --> 00:06:15,250 பீனட்ஸ்/ சார்லி பிரவுனின் எல்லா கதாபாத்திரங்களையும் ஈடுபடுத்தியிருக்காங்க. 117 00:06:19,630 --> 00:06:23,091 மீதமுள்ள நாங்க நாஸாவில் சேர ஸ்னூப்பி வழிகாட்டியது. 118 00:06:23,175 --> 00:06:26,303 பொறியாளர்கள் என் போர்வையை பார்த்து கவரப்பட்டாங்க. 119 00:06:26,637 --> 00:06:29,473 அவங்க தொழில்நுட்பத்தை மேம்படுத்த அந்த பொருளை பயன்படுத்தினாங்க. 120 00:06:31,391 --> 00:06:32,935 தொழில்நுட்பம். 121 00:06:36,480 --> 00:06:37,564 வெற்றி! 122 00:06:41,193 --> 00:06:42,778 கடவுளே! 123 00:06:42,861 --> 00:06:45,531 முதல் டேக். மூன்றாவது ஒலி. அப்போல்லோ விண்வெளி வீரர் செர்னன். 124 00:06:46,532 --> 00:06:49,076 நீங்கள் இந்த பணிதிட்டத்தின் அழுத்தத்தை எப்படி கையாள்றீங்க? 125 00:06:49,159 --> 00:06:50,661 ஏதும் மனதளவு வலி இருக்குதா? 126 00:06:51,411 --> 00:06:54,706 உங்க கையில யாரும் ஒரு விண்கலத்தை கொடுத்து, அந்த வேலை முடிக்க 127 00:06:54,790 --> 00:06:56,959 உங்க மேல பெரிய நம்பிக்கை வைக்கிறது, ஒரு பெரிய விஷயம். 128 00:06:57,459 --> 00:06:59,795 உங்களுக்கு ஹைபென்ஜியோஃபோபியா இருக்குன்னு நினைக்கிறேன். 129 00:06:59,878 --> 00:07:01,839 அது பொறுப்புகள் பற்றிய பயம். 130 00:07:01,922 --> 00:07:04,466 நிலவுக்கு போறது உங்கள குணப்படுத்தும். 131 00:07:05,676 --> 00:07:07,052 அடுத்த நோயாளி! 132 00:07:07,135 --> 00:07:08,303 டாக்டர் உள்ளே இருக்கிறார் 133 00:07:08,637 --> 00:07:11,348 நமது சிறிய சின்னமான, சார்லி பிரவுனை, மறக்க முடியாது. 134 00:07:11,765 --> 00:07:13,559 சரி, இதோ இங்கே ஸ்னூப்பி. 135 00:07:13,642 --> 00:07:15,269 கடவுளே, சார்லி பிரவுன்! 136 00:07:18,230 --> 00:07:21,024 சரி, நான் படங்களையும், புகைப்படங்களையும் ஆய்வு செஞ்சேன். 137 00:07:21,108 --> 00:07:25,279 இதோ விடை: ஸ்னுப்பி விண்வெளிக்கு போயிருக்கான், பல முறை... 138 00:07:26,280 --> 00:07:27,698 ஒரு விருதாக. 139 00:07:28,282 --> 00:07:29,825 த சில்வர் ஸ்னூப்பி விருது. 140 00:07:29,908 --> 00:07:32,619 இந்த விருதானது, எதிர்பார்ப்பை மிஞ்சிய ஊழியருக்கு 141 00:07:32,703 --> 00:07:35,998 ஒரு விண்வெளி வீரரால் கொடுக்கப்படும் விருதாகும். 142 00:07:36,081 --> 00:07:39,418 நான் அணிந்திருப்பது போல சட்டையில் குத்தும் பின் அவர்களுக்கு கொடுக்கப்படும். 143 00:07:39,501 --> 00:07:41,128 சார்ல்ஸ் ஷுல்ஸ் பீனட்ஸ் உருவாக்கியவர் 144 00:07:41,211 --> 00:07:43,630 இதில் ஈடுபட்டிருப்பது உலகத்திலேயே பெரிய விஷயமாகும். 145 00:07:43,714 --> 00:07:46,884 நாஸாவின் பணியாளர்களில் வெகு சிலரே இதை பெறுவார்கள். 146 00:07:46,967 --> 00:07:49,803 எனக்கு 1998-ல் ஒன்று கொடுக்கப்பட்டது. 147 00:07:50,304 --> 00:07:51,972 இத்தனை வருஷமா, விண்வெளி வீரர் ஸ்னூப்பியை 148 00:07:52,055 --> 00:07:55,100 சேகரித்துக் கொண்டிருந்த என்னுள் இருக்கும் ஐந்து வயது குழந்தைக்கு 149 00:07:55,517 --> 00:07:58,145 இது ஒரு உணர்வுபூர்வமான விஷயமாகும். 150 00:07:58,687 --> 00:08:00,397 யாருக்கும் அப்போல்லோ 10-ஐ ஞாபகத்தில இல்ல, 151 00:08:01,148 --> 00:08:04,735 எங்க விண்கலம் ஸ்னூப்பியும், சார்லி பிரவுன் என சொல்லும் வரை. 152 00:08:04,818 --> 00:08:06,028 "ஓ, ஞாபகம் இருக்கு!" 153 00:08:06,820 --> 00:08:08,697 ஸ்னுப்பி, சார்லி பிரவுனை ஞாபகம் வச்சிருக்காங்க. 154 00:08:09,198 --> 00:08:13,619 சரி, ஸ்னூப்பி உண்மையிலேயே அப்போல்லோ 10-ல் இல்லேன்னாலும், 155 00:08:14,119 --> 00:08:18,332 அவன் ஒரு நாள் நிலவில இறங்குவான்னு நினைக்கிறதே வேடிக்கையாதான் இருக்கு. 156 00:08:25,380 --> 00:08:26,381 இல்லை 157 00:08:35,640 --> 00:08:40,229 நான் நிலவில் இருக்கிறேன்! 158 00:08:40,312 --> 00:08:42,773 இந்த நிலவு அமெரிக்க சீஸால் செய்யப்பட்டிருக்கு! 159 00:08:44,232 --> 00:08:46,443 ப்ராஜெக்ட் அப்போல்லோ மீட்புக் குழு 160 00:08:50,572 --> 00:08:53,325 எல்லாம் தயார்! 161 00:09:01,083 --> 00:09:03,877 தமிழ் மொழிபெயர்ப்பு மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்