1 00:00:24,504 --> 00:00:28,467 எடி மற்றும் ஜீன் சந்தித்து காதலித்தனர். 2 00:00:29,468 --> 00:00:33,346 எடியும் ஜீனும் திருமணம் செய்து ஒரு வீடு வாங்கினர். 3 00:00:34,389 --> 00:00:37,434 எடி மற்றும் ஜீன் குழந்தை பெற நினைத்தனர், 4 00:00:37,517 --> 00:00:38,894 ஆனால் செய்யவில்லை. 5 00:00:39,811 --> 00:00:43,607 ஒவ்வொரு நாள் காலையும் எடி ஜீனுக்கு முத்தம் கொடுத்து விட்டு, 6 00:00:43,690 --> 00:00:45,525 வீட்டை விட்டு செல்கிறான்... 7 00:00:46,693 --> 00:00:48,862 மற்றும் ஜீன் தனிமையில் இருக்கிறாள். 8 00:01:09,925 --> 00:01:13,887 ஐம் யுவர் வுமன் 9 00:02:34,926 --> 00:02:36,428 நாசமா போற எடி. வா. 10 00:02:42,684 --> 00:02:45,186 எடி, நீ கத்தரிக்கோலை பார்த்தியா? நான்... 11 00:02:50,275 --> 00:02:51,860 நீ அதை அணிஞ்சிருக்கியே. 12 00:02:51,943 --> 00:02:53,695 உனக்கு இது அழகா இருக்கு. 13 00:02:58,992 --> 00:03:00,035 அது யார்? 14 00:03:03,455 --> 00:03:04,915 அது நம் குழந்தை. 15 00:03:06,708 --> 00:03:09,377 சில சீட்டுக்கள் இருந்தன. 16 00:03:11,963 --> 00:03:14,090 நீ ஏதும் சொல்ல போவதில்லையா? 17 00:03:16,593 --> 00:03:20,013 இது கேவலமான தமாஷா எடி? எனக்கு இப்போ ரசிக்க முடியல. 18 00:03:20,096 --> 00:03:21,014 இல்லை. 19 00:03:23,725 --> 00:03:25,769 இது ஒரு குழந்தை, ஜீன். 20 00:03:25,852 --> 00:03:27,437 அது எனக்கு தெரியுது. 21 00:03:28,188 --> 00:03:29,648 எல்லாம் சரியாக வந்தது. 22 00:03:30,565 --> 00:03:32,150 இது நம் குழந்தை. 23 00:04:17,195 --> 00:04:18,321 இங்க வா. பார். 24 00:04:24,536 --> 00:04:25,912 இதோ நீ... 25 00:04:28,039 --> 00:04:29,290 நீ எங்கேயிருந்து... 26 00:04:31,626 --> 00:04:33,169 இப்போ வேண்டாம், ஜீன். 27 00:04:41,011 --> 00:04:42,303 இது உன் குழந்தை. 28 00:04:46,725 --> 00:04:48,059 அவன் பெயர் என்ன? 29 00:04:49,394 --> 00:04:51,062 அது உன்னை பொறுத்தது. 30 00:06:36,292 --> 00:06:37,585 ஏதாவது கருகுதா? 31 00:06:38,545 --> 00:06:39,420 ஆம். 32 00:06:53,268 --> 00:06:54,644 இன்னொரு முட்டை எங்கே? 33 00:06:55,311 --> 00:06:56,312 தரையிலே. 34 00:07:04,696 --> 00:07:06,656 பார்க்கறேன். நான் பார்க்கறேன். 35 00:07:10,451 --> 00:07:13,872 இன்று இரவு வீட்டில் இருக்க மாட்டேன். பரவாயில்லையா? 36 00:07:16,833 --> 00:07:19,043 என் ஊசி பட்டாசு. 37 00:07:20,336 --> 00:07:22,213 எடி, நான்... 38 00:07:28,344 --> 00:07:29,470 என்ன? 39 00:07:33,183 --> 00:07:34,475 ஒன்றும் இல்லை. 40 00:07:38,563 --> 00:07:39,564 ஏய். 41 00:07:42,233 --> 00:07:44,986 அதை பத்தி கவலைப்படாத. 42 00:07:45,069 --> 00:07:47,155 உன் முட்டை எப்பவும் நல்லா இருக்காது. 43 00:07:52,619 --> 00:07:55,163 ஹே. உள்ளே வா. பார்த்ததில் சந்தோஷம். 44 00:07:55,246 --> 00:07:56,956 ரால்ஃப், ஆமாம். 45 00:07:58,374 --> 00:08:01,461 வா. வா. நான் மிகவும்... 46 00:08:01,544 --> 00:08:03,755 ஹே, பார்த்து பேசு. குழந்தை இருக்கு. 47 00:08:03,838 --> 00:08:05,673 சரி, சரி, எனக்கு தெரியும். 48 00:08:05,757 --> 00:08:06,925 ஒரு நொடி பொறு. 49 00:09:14,617 --> 00:09:15,618 ஜிம்மி. 50 00:09:17,954 --> 00:09:19,539 நீ நலமா? 51 00:09:19,622 --> 00:09:20,623 ஆமாம். ஏன்? 52 00:09:23,960 --> 00:09:25,420 நீ என்ன செய்றே? 53 00:09:25,503 --> 00:09:26,796 யாரும் இங்கே இல்லையே? 54 00:09:30,133 --> 00:09:31,759 நீ என்ன சொல்ற? 55 00:09:31,843 --> 00:09:35,513 இன்னிக்கு ராத்திரி என்னமோ நடந்தது. நாம போகணும். இப்பவே, ஜீன்! 56 00:09:37,724 --> 00:09:39,225 வா, வா. போலாம். 57 00:09:39,309 --> 00:09:42,228 -ஜிம்மி, நீ இங்க என்ன செய்யற? -போ. ஹாலை தாண்டி. 58 00:09:43,604 --> 00:09:45,481 ஏன் எடியோட பீரோகிட்ட இருக்கே? 59 00:09:46,107 --> 00:09:49,152 உனக்கு பாக் செய்ய நேரம் இல்ல. வழில வாங்கிக்கலாம். 60 00:09:49,235 --> 00:09:52,405 கொஞ்சம் மெதுவா. என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல. 61 00:09:52,488 --> 00:09:55,199 காலுடன் பேசி நீ எங்க போறதுன்னு முடிவு செய்யலாம். 62 00:09:55,283 --> 00:09:57,577 கால் யாரு? எடி எங்க? 63 00:09:57,660 --> 00:09:59,412 இது 200 ஆயிரம். 64 00:10:00,038 --> 00:10:02,832 கால் சமாளிப்பான். ஆனா நீ வெச்சுக்கோ. 65 00:10:02,915 --> 00:10:03,750 எடி ஒகேயா? 66 00:10:03,833 --> 00:10:06,961 அவனிடம் 10 ஆயிரம் கொடு, அப்பறம் பார்த்துக்கலாம். 67 00:10:07,045 --> 00:10:10,757 -அவன் உன்னுடன் இருந்தால். -அவன் இதெல்லாம் சொல்ல சொன்னானா? என்ன... 68 00:10:10,840 --> 00:10:14,302 ஜிம்மி, ஜிம்மி, நிறுத்து, நிறுத்து. 69 00:10:14,385 --> 00:10:16,262 ஜிம்மி, இது நான். இது ஜீன். 70 00:10:17,597 --> 00:10:20,266 என்ன நடக்குதுன்னு சொல்லு. 71 00:10:20,350 --> 00:10:22,685 பையை எடுத்துக்கோ, கண்ணே. 72 00:10:26,105 --> 00:10:27,732 குழந்தையை எழுப்பு. 73 00:11:09,690 --> 00:11:10,691 நான் கால். 74 00:11:48,604 --> 00:11:52,066 எடி வீட்ல இருக்க மாட்டேன்னு சொன்னான். ஆனா எப்பவும் சொல்வான். 75 00:11:52,150 --> 00:11:55,820 நடு ராத்திரி முழிச்சா அவன் என் பக்கத்தில் இருப்பான். 76 00:11:55,903 --> 00:11:58,573 எனக்கு என்ன நடக்குதுன்னு புரியல, நீ யாரு 77 00:11:58,656 --> 00:12:00,825 ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு தெரியல. 78 00:12:02,285 --> 00:12:04,245 அவன் இந்த மாதிரி இருக்க மாட்டான். 79 00:12:04,328 --> 00:12:07,165 ஏதோ சரி இல்லன்னு அவனுக்கு தெரியும் போல. 80 00:12:07,248 --> 00:12:11,085 பசிச்சா அழுவான், ஆனா இப்போதான் சாப்பிட்டான். 81 00:12:12,503 --> 00:12:14,714 குழந்தைங்களை பத்தி சொல்லுவாங்களே? 82 00:12:14,797 --> 00:12:17,550 அவங்களுக்கு ஒரு ஆற்றலை உணர முடியும், 83 00:12:17,633 --> 00:12:21,721 மறைக்க முயற்சி பண்ணா கூட, அவங்களுக்கு தெரிஞ்சுடும். 84 00:12:34,317 --> 00:12:36,444 உனக்கு இருக்கா? 85 00:12:40,281 --> 00:12:41,324 இல்லை. 86 00:13:18,569 --> 00:13:22,949 என் வீட்லேந்து துரத்தி விட்டாங்க, இன்னும் மோசம், ஒரு தெரியாத ஆளோடு... 87 00:13:23,032 --> 00:13:26,410 -எடி என்னன்னு தெரியும்ல? -ஒரு திருடன், திருட்டே பிழைப்பு? 88 00:13:26,494 --> 00:13:28,746 -தெரியும். -என்ன நடக்குதுன்னு தெரியும். 89 00:13:28,829 --> 00:13:30,623 நீ யாருன்னு தெரியாது, ஆனா... 90 00:13:30,706 --> 00:13:32,667 என்னால நீயும் குழந்தையும் பத்திரம். 91 00:13:36,963 --> 00:13:37,838 ஹாரி. 92 00:13:38,756 --> 00:13:40,591 -மன்னிக்கணும்? -குழந்தை பேர். 93 00:13:41,342 --> 00:13:43,886 அவன் பேர் உனக்கு தெரிஞ்சா நல்லா இருக்கும். 94 00:13:48,641 --> 00:13:49,976 அவன் பரவாயில்லையா? 95 00:13:51,644 --> 00:13:53,145 தெரியல. 96 00:13:53,229 --> 00:13:54,772 நீ அவனோட வேலை செய்யறயா? 97 00:13:55,481 --> 00:13:56,899 செஞ்சிட்டிருந்தேன். 98 00:13:59,443 --> 00:14:02,029 எங்க போறேன்னு புரிஞ்சுப்போம்னு ஜிம்மி சொன்னான். 99 00:14:02,113 --> 00:14:04,740 -எனக்கு ஒரு அக்கா இருக்கா. -அக்கா கூடாது. 100 00:14:04,824 --> 00:14:07,952 -எத்தன நாள் வெளியே போயிருப்போம்? -தெரியாது. 101 00:14:08,035 --> 00:14:10,746 அப்போ நான் எங்க இருப்பேன்னு உனக்கு தெரியாது, 102 00:14:10,830 --> 00:14:14,333 எவ்வளோ நாள்னு தெரியாது, எடி நல்லா இருக்கானான்னும் தெரியாது. 103 00:14:14,417 --> 00:14:18,045 -அவனை கூப்படறேன். அவன் சொல்லட்டும். -கூடாது. 104 00:14:18,129 --> 00:14:21,215 -என் புருஷன பத்தி பேசற. -அவன் எங்கன்னு யாருக்கும் தெரியாது. 105 00:14:22,341 --> 00:14:25,386 நீ கூப்பிட கூடாது ஏன்னா அவன் எங்கன்னு தெரியாது. 106 00:14:27,847 --> 00:14:30,016 யாராவது தேடறாங்களா? 107 00:14:30,099 --> 00:14:31,684 எல்லாரும் தேடறாங்க. 108 00:14:33,019 --> 00:14:35,354 அவங்க உன்னையும் தேடறாங்க. 109 00:14:39,400 --> 00:14:40,943 நல்ல வீடு. 110 00:14:41,777 --> 00:14:43,112 பூங்கா பக்கத்துல. 111 00:14:44,780 --> 00:14:47,199 ஸ்ட்ரோலாரோட நடக்க பிடிக்கும். 112 00:15:54,892 --> 00:15:56,519 ஏன் அதை பத்த வெக்கல? 113 00:16:00,272 --> 00:16:02,608 அது எனக்கு நல்லதில்லன்னு சொன்னாங்க. 114 00:16:06,278 --> 00:16:08,197 என்ன பிரயோஜனம்? 115 00:16:12,785 --> 00:16:14,078 அது உதவும். 116 00:16:27,299 --> 00:16:28,884 கடவுளுக்கு நன்றி. 117 00:16:37,476 --> 00:16:39,603 அவனை பாத்தா... 118 00:16:39,687 --> 00:16:41,063 இப்போ நல்லா இருக்கான். 119 00:16:42,189 --> 00:16:44,024 நல்லவேளை குடிக்கறான். 120 00:16:51,699 --> 00:16:56,162 அவனுக்கு உணவு கொடுப்பது சுலபம்... 121 00:16:56,245 --> 00:16:57,288 நான் வெளிய போறேன். 122 00:16:57,997 --> 00:16:59,248 என்ன சொல்ற? 123 00:17:01,208 --> 00:17:02,460 இதால... 124 00:17:05,171 --> 00:17:09,300 அது பரவாயில்ல. அவன் நல்லா இருக்கான். பாரு? 125 00:17:26,108 --> 00:17:27,276 -கால்? -என்ன? 126 00:17:27,359 --> 00:17:28,360 ஹாரி. 127 00:17:28,444 --> 00:17:32,156 என்னவோ தப்பு. அவன் உடம்பு சுடுது. தொட்டு பார். 128 00:17:32,239 --> 00:17:34,784 நாம் ஆஸ்பத்ரிக்கு போகணும். 129 00:17:34,867 --> 00:17:38,287 இல்ல. மனுஷங்க கூடாது. அவங்க கேள்வி கேட்பாங்க. 130 00:17:38,370 --> 00:17:40,206 ஆஸ்பத்ரிக்கு தகவல் வேணும். 131 00:17:40,289 --> 00:17:44,794 எல்லாரும் தேடறாங்கன்னு சொன்னது ஏன் புரியல உனக்கு? முடியாது ஜீன். 132 00:19:01,120 --> 00:19:02,121 ஜீன். 133 00:19:48,959 --> 00:19:50,085 சார்? 134 00:19:50,836 --> 00:19:52,254 மேடம்? 135 00:19:54,298 --> 00:19:55,341 சார்? 136 00:20:05,267 --> 00:20:06,518 மன்னிக்கணும். 137 00:20:10,773 --> 00:20:12,066 பின்னாடி திரும்பாத. 138 00:20:54,316 --> 00:20:56,568 மேடம், நீங்க நல்லா இருக்கீங்களா? 139 00:20:56,652 --> 00:20:57,486 என்ன? 140 00:21:00,489 --> 00:21:01,490 தொடு. 141 00:21:04,034 --> 00:21:05,285 விட்டிடுச்சு. 142 00:21:05,786 --> 00:21:06,704 மன்னிக்கணும்? 143 00:21:08,664 --> 00:21:11,333 குழந்தைக்கு ஜுரம், ஆனா இப்போ பரவாயில்ல... 144 00:21:11,417 --> 00:21:12,584 கார்லேந்து இறங்கு. 145 00:21:12,668 --> 00:21:13,794 என்ன பிரச்சனை? 146 00:21:13,877 --> 00:21:15,087 கார்லேந்து இறங்கு. 147 00:21:15,170 --> 00:21:17,214 ஆனா, குழந்தை தூங்கறான். 148 00:21:19,174 --> 00:21:22,344 பொறு. கால். கால்! 149 00:21:27,975 --> 00:21:30,728 -என்ன நடக்குதுன்னு புரியல. -அவர் சொல்றதை செய். 150 00:21:30,811 --> 00:21:34,106 -நிச்சயமா நல்லா இருக்கீங்களா? -ஆம். 151 00:21:34,189 --> 00:21:36,275 இவன் உங்களை தொந்தரவு செய்யலையே? 152 00:21:38,360 --> 00:21:41,321 மேடம், நீங்க ஏன் இவனோட இருக்கீங்க? 153 00:21:41,405 --> 00:21:42,656 அவன் என் புருஷன். 154 00:21:50,122 --> 00:21:51,874 ஏதாவது பிரச்சனையா? 155 00:21:54,126 --> 00:21:56,378 நீங்க ஏன் கார்ல தூங்கிட்டு இருந்தீங்க? 156 00:21:56,462 --> 00:21:59,965 -மன்னிக்கணும் ஆஃபீசர். நாங்க... -நான் அவங்களை கேக்கறேன். 157 00:22:06,013 --> 00:22:08,015 நாங்க புது வீட்டுக்கு போறோம். 158 00:22:08,098 --> 00:22:13,896 அந்த உற்சாகத்தில ராத்திரி பூரா கார் ஓட்டி அங்க போய் தூங்க நினைச்சோம். 159 00:22:13,979 --> 00:22:15,773 ஆனா அப்போ... 160 00:22:17,232 --> 00:22:20,944 தெரியல. சுமார்... அப்போ என்ன மணி இருக்கும், கண்ணே? 161 00:22:23,238 --> 00:22:24,573 சுமார் 1:00 இல்ல 2:00? 162 00:22:24,656 --> 00:22:28,202 சரி. சுமார் 1:00 இல்ல 2:00. கொஞ்சம் அசதியா இருந்தது, 163 00:22:28,285 --> 00:22:31,872 எனக்கு குழந்தையை பத்தி கவலை, அவன் ஜுரம் எல்லாம், 164 00:22:31,955 --> 00:22:36,126 அதனால நிறுத்த சொன்னேன். ஒரு மோட்டலுக்கு கூட ஓட்ட சொல்லல. 165 00:22:36,210 --> 00:22:38,629 அது என் தப்பு, ஆஃபீசர். 166 00:22:40,839 --> 00:22:42,758 உங்களுக்கு குழந்தைங்க இருக்கா? 167 00:22:45,427 --> 00:22:49,389 அப்போ அம்மாக்கள் எப்படி இருப்பாங்கன்னு தெரியும். 168 00:22:51,350 --> 00:22:53,519 இனிமே இப்படி நடக்காது. சத்தியம். 169 00:23:00,526 --> 00:23:01,902 நடக்காம பாத்துகோங்க. 170 00:23:35,936 --> 00:23:38,856 அப்படி பொய் சொல்ல முடியும்னு நினைக்கல. 171 00:23:44,069 --> 00:23:45,070 என்ன? 172 00:23:48,198 --> 00:23:49,199 என்ன? 173 00:23:53,662 --> 00:23:55,622 வெள்ளை குழந்தைய பெத்திருக்கேன். 174 00:25:00,229 --> 00:25:02,022 சமையல் அறைல எல்லாம் இருக்கு. 175 00:25:03,440 --> 00:25:09,321 பால், முட்டைகள், 176 00:25:09,404 --> 00:25:10,739 ரொட்டி, 177 00:25:12,574 --> 00:25:16,620 வாழைப்பழம், பிஸ்கட், 178 00:25:18,747 --> 00:25:20,165 பாஸ்டாவும். 179 00:25:24,920 --> 00:25:26,964 டைனிங் அறை. 180 00:25:38,392 --> 00:25:39,935 டெலிவிஷன். 181 00:25:44,189 --> 00:25:47,526 உன் அறையும் குழந்தையின் அறையும் மேல இருக்கு. 182 00:25:47,609 --> 00:25:52,030 நீ கேட்ட ஃபார்முலா, டயாபர், சில மருந்து, அவனுககு மறுபடி ஜுரம் வந்தா. 183 00:25:53,949 --> 00:25:57,786 மாடி மேஜை ட்ராயருக்குள்ள போன் இருக்கு. 184 00:25:57,869 --> 00:26:00,414 அவசர நேரத்தில் அதை வெளிய எடு, 185 00:26:00,497 --> 00:26:03,834 பிளக்ல போட்டு இந்த எண்ணை அழை. 186 00:26:08,005 --> 00:26:09,006 சரியா? 187 00:26:11,258 --> 00:26:13,677 நீ வேற யாரோடையும் பேச கூடாது. 188 00:26:13,760 --> 00:26:15,470 நண்பர்கள், சந்தித்தவர்கள். 189 00:26:15,554 --> 00:26:17,889 கதவை பூட்டி வைக்க மறக்காதே. 190 00:26:17,973 --> 00:26:21,601 -நீ ஏன் எல்லாத்தையும் சொல்ற... -எப்போ முடியுமோ வருவேன். 191 00:26:21,685 --> 00:26:22,769 முடியுமோவா? 192 00:26:22,853 --> 00:26:25,314 -எப்போ வீட்டுக்கு போவோம்? -பொறுமையா இரு. 193 00:26:25,397 --> 00:26:27,566 -ஜிம்மி நீ ஏற்பாடு செய்வேனான்... -ஜீன். 194 00:26:27,649 --> 00:26:29,776 ...நான் எப்பவும் தனியா இருந்ததில்ல. 195 00:26:29,860 --> 00:26:33,613 -ஒரு நிமிஷம் வேணும்... -இப்படித்தான் இருக்கணும். 196 00:26:36,992 --> 00:26:40,996 -எடி உன்னை எங்க கூட இருக்க விரும்புவான். -என்னால முடிஞ்சதை செய்யறேன். 197 00:26:49,504 --> 00:26:52,257 ரெண்டு பேரும் எவ்வளோ முடியுமோ அவ்ளோ செய்யலாம். 198 00:27:07,814 --> 00:27:09,566 யார் இதெல்லாம் செஞ்சது? 199 00:27:10,942 --> 00:27:13,028 எடிக்கு இன்னும் நண்பர்களிருக்காங்க. 200 00:27:13,945 --> 00:27:15,739 "இன்னும்"னா என்ன அர்த்தம்? 201 00:27:21,203 --> 00:27:22,120 கால். 202 00:27:41,056 --> 00:27:43,058 பூங்காவுக்கு என்ன ஆச்சு? 203 00:27:44,601 --> 00:27:46,269 பூங்கா இல்ல. 204 00:32:09,824 --> 00:32:11,034 ஹலோ? 205 00:32:14,162 --> 00:32:17,082 ஹலோ? இது பக்கத்து வீட்டுகாரர். 206 00:32:22,837 --> 00:32:24,005 ஹை. 207 00:32:25,882 --> 00:32:27,300 எல்லாம் நல்லா இருக்கா? 208 00:32:27,384 --> 00:32:28,927 நிச்சயமாக. 209 00:32:29,010 --> 00:32:32,639 இல்லை. உன்னை பயமுறுத்தல. 210 00:32:32,722 --> 00:32:35,558 என் நண்பர்கள் இந்த வீட்டில வருஷ கணக்குல இருந்தாங்க. 211 00:32:36,434 --> 00:32:38,895 இங்க புதுசா ஒருத்தரை பாக்க நல்லா இருக்கு. 212 00:32:42,607 --> 00:32:44,401 நான் எவலின். 213 00:32:48,071 --> 00:32:49,322 மேரி. 214 00:32:49,406 --> 00:32:51,116 சந்தித்ததில் மகிழ்ச்சி. 215 00:32:52,283 --> 00:32:54,035 ரெண்டு வீடு தள்ளி இருக்கேன். 216 00:32:55,161 --> 00:32:58,873 என் கணவர் சில வருஷத்துக்கு முன்னே இறந்தார். 217 00:32:58,957 --> 00:33:03,545 எப்போ எந்த உதவி வேணும்னாலும்... 218 00:33:07,382 --> 00:33:08,842 நன்றி. 219 00:33:14,848 --> 00:33:15,849 சரி. 220 00:33:18,893 --> 00:33:19,728 குட் பை. 221 00:33:19,811 --> 00:33:22,439 -உன் குழந்தை பேர் என்ன? -ஹாரி. 222 00:33:22,981 --> 00:33:24,607 ஹாரி. 223 00:33:27,652 --> 00:33:29,571 ஹாரியும் மேரியும். 224 00:36:03,850 --> 00:36:05,143 கேண்டிகிராம். 225 00:36:11,274 --> 00:36:15,653 ஆனா என் பொண்ணு இங்கேருந்து போனதும் மறுபடி கஷ்டமாச்சு. 226 00:36:18,656 --> 00:36:22,952 டெலிவிஷன் ஓடும்போது நான் தனியா இருப்பது மறந்துடும். 227 00:36:29,250 --> 00:36:31,169 இது அருமையா இருக்கு. 228 00:36:31,252 --> 00:36:34,380 செய்யறது ரொம்ப சுலபம். ரெசிபி தரேன். 229 00:36:35,590 --> 00:36:37,508 நான் மோசமான சமையல்காரி. 230 00:36:46,684 --> 00:36:51,606 கேக்கறது தப்பு இல்லன்னா கேக்கறேன்? ஹாரி ராத்திரி பூரா தூங்கறானா? 231 00:36:52,607 --> 00:36:55,234 மன்னிக்கணும். அவன் அழறது கேக்குதா? 232 00:36:55,318 --> 00:36:58,029 -நான் அவனை... -இல்ல, இல்ல கண்ணு. 233 00:36:59,238 --> 00:37:00,531 அது சும்மா... 234 00:37:03,409 --> 00:37:06,704 நீ ரொம்ப சோர்வா இருக்க போல. 235 00:37:12,001 --> 00:37:13,962 ரொம்ப சோர்வா இருக்கேன். 236 00:37:16,130 --> 00:37:19,342 எப்பவுமே சோர்வா இருக்கேன். 237 00:37:21,219 --> 00:37:24,472 அவன் தூங்கும்போது அவன் அழறது கேக்குது. 238 00:37:31,896 --> 00:37:35,191 உன் புருஷனுக்கு என்ன ஆச்சு? 239 00:37:46,661 --> 00:37:48,871 நான் நோண்டறேன். 240 00:37:48,955 --> 00:37:50,248 நான் சும்மா... 241 00:37:52,917 --> 00:37:54,335 கழிவறை எங்கே? 242 00:37:55,253 --> 00:37:57,588 மாடியில், ஹாலின் கடைசில. 243 00:38:02,802 --> 00:38:05,388 உங்க நண்பர்கள் இங்க இருந்ததா சொன்னீங்களே? 244 00:38:05,972 --> 00:38:07,056 மன்னிக்கணும்? 245 00:38:07,140 --> 00:38:10,309 உங்க நண்பர்கள் இங்க இருந்ததா சொன்னீங்களே. கழிவறை. 246 00:38:10,393 --> 00:38:12,895 ஆமாம். நீ சொல்வது சரி. 247 00:38:16,774 --> 00:38:19,902 நான் நினைச்சத காட்டிலும் சீக்கரம் வயசு ஆகுது. 248 00:38:53,603 --> 00:38:55,438 எவலின்? 249 00:38:59,525 --> 00:39:00,610 எவல்... 250 00:39:04,322 --> 00:39:06,032 நீ நல்லா இருக்கியா? 251 00:39:12,830 --> 00:39:14,248 நல் இரவு. 252 00:42:51,757 --> 00:42:53,926 எடு, எடு, எடு. 253 00:42:55,511 --> 00:42:56,762 ஹலோ? 254 00:43:02,310 --> 00:43:03,394 ஹலோ? 255 00:43:15,865 --> 00:43:16,991 நாசம். 256 00:43:56,822 --> 00:43:57,948 எவலின்? 257 00:44:05,790 --> 00:44:08,793 எவலின்? எனக்கு தெரியும் இது... 258 00:44:08,876 --> 00:44:09,794 ஜீன்? 259 00:44:11,003 --> 00:44:11,879 உக்காரு. 260 00:44:53,254 --> 00:44:54,713 எடி எங்க? 261 00:44:57,925 --> 00:44:59,427 உனக்கு தெரியும்னு தெரியும். 262 00:45:00,094 --> 00:45:01,679 எனக்கு ஒண்ணும் தெரியாது. 263 00:45:02,471 --> 00:45:05,099 குழந்தையின் வாயை மூடு. 264 00:45:06,725 --> 00:45:08,769 -அதுக்கு என்ன? -நான் நிக்கணும். 265 00:45:08,853 --> 00:45:10,646 -குனிந்து இரு. -அவனை ஆட்டணும். 266 00:45:10,729 --> 00:45:12,857 -இல்லை. அது... -என்னை நிக்க விடு. 267 00:45:32,084 --> 00:45:34,795 -இல்லை. ஒகே, அவன்... -அவன் காதுகளை மூடு. 268 00:45:35,588 --> 00:45:36,422 இரு... 269 00:45:46,056 --> 00:45:48,893 -யாரையும் அப்படி கொல்ல முடியாது. -யார் என்ன, ஜீன்? 270 00:45:48,976 --> 00:45:51,937 -எனக்கு அது ஏதும் வேண்டாம். -விளக்கியிருக்கலாம். 271 00:45:52,021 --> 00:45:54,190 -கொல்வதை பார்த்தாள்! -அவள் குற்றமற்றவள். 272 00:45:54,273 --> 00:45:56,734 -உனக்கு எப்படி தெரியும்? -அவள்... எது? 273 00:45:56,817 --> 00:45:59,361 -அவர்களுக்காக வேலை செஞ்சிருக்கலாம். -இருக்காது. 274 00:45:59,445 --> 00:46:02,364 அது உனக்கு தோணலன்னு சொல்றயா? 275 00:46:03,491 --> 00:46:05,117 அவள் அப்பாவியாக இருந்தால்? 276 00:46:05,201 --> 00:46:07,703 நீ அவளை உள்ளே விட்டதும் அவள் உயிர் போச்சு! 277 00:46:07,786 --> 00:46:09,497 நான் சொன்னேன், ஆட்கள் கூடாது. 278 00:46:10,873 --> 00:46:12,625 -விரலை உபயோகி. -வேலை செய்யாது. 279 00:46:12,708 --> 00:46:14,919 -வேலை செய்யும். -பசில இருந்தால் செய்யாது. 280 00:46:15,002 --> 00:46:16,128 -அவனுக்கு பசியா? -ஆம். 281 00:46:16,212 --> 00:46:18,547 -அப்போ பால் குடு! -என்னால் முடியாது. 282 00:46:18,631 --> 00:46:21,926 -நான் பாக்காதது இல்ல. -முடியாது! 283 00:47:21,402 --> 00:47:23,779 என்னால் குழந்தைகள் பெற முடியாது. 284 00:47:25,614 --> 00:47:27,700 எடி கவலை இல்லன்னு சொன்னான். 285 00:47:27,783 --> 00:47:30,536 என்னை விரும்ப அது காரணம் இல்லை. 286 00:47:30,619 --> 00:47:34,248 என்னை காதலிப்பதாகவும் ஒரு வழி கண்டு பிடிப்பதாகவும் சொன்னான். 287 00:47:35,749 --> 00:47:37,876 ஆனால் எங்களால் தத்தெடுக்க முடியவில்லை 288 00:47:37,960 --> 00:47:40,129 அவன் குற்ற பதிவு தான் காரணம். 289 00:47:41,505 --> 00:47:42,548 தெரிந்த விஷயம். 290 00:47:47,469 --> 00:47:50,973 பின் ஒரு நாள் ஒரு குழந்தையுடன் வந்தான். 291 00:47:54,393 --> 00:47:56,895 "அது யார்?" என்று கேட்டேன். 292 00:47:59,231 --> 00:48:01,358 சிரித்து கொண்டே, எடி, 293 00:48:02,818 --> 00:48:04,778 "அவன் நம்முடையவன்" என்றான். 294 00:48:13,954 --> 00:48:16,457 அந்த பெண் அவதியில் இருந்தாள். 295 00:48:16,540 --> 00:48:18,500 எடிதான் பணம் கொடுத்தான். 296 00:48:18,584 --> 00:48:20,461 சிறந்த டாக்டர்கள். எல்லாத்துக்கும். 297 00:48:20,544 --> 00:48:25,299 அவள் அப்பா அவளை ஒதுக்கி வைக்க இருந்தார் ஆனா எடி அவரை சமாதானப் படுத்தினான். 298 00:48:27,843 --> 00:48:31,305 எல்லாரோட உயிரும் அன்னிக்கு காக்கப்பட்டதுன்னு சொன்னான். 299 00:48:41,315 --> 00:48:43,776 அவன் அம்மாவை பற்றி யோசிக்கறேன். 300 00:48:47,529 --> 00:48:49,907 நான் எப்பவும் அவளை நினைக்கிறேன். 301 00:48:54,953 --> 00:48:57,289 உனக்கு யாராவது இருக்காங்களா? 302 00:48:58,499 --> 00:48:59,500 என்ன? 303 00:49:02,294 --> 00:49:04,505 நீ எங்கிட்ட சொல்லமாட்ட. 304 00:49:08,550 --> 00:49:10,636 எனக்கு குழந்தை பிறக்காதுன்னு 305 00:49:10,719 --> 00:49:12,346 தெரிஞ்சவுடன், ஆசையை அடக்கினேன். 306 00:49:13,931 --> 00:49:16,016 அது தேவலையோன்னு தோணியது. 307 00:49:18,018 --> 00:49:20,896 இந்த மாதிரி வாழ்க்கைல குழந்தையை கொண்டுவர கூடாது. 308 00:49:21,855 --> 00:49:23,857 எடி ஒரு குற்றவாளி. 309 00:49:26,235 --> 00:49:30,030 அதனால்தான் நான் இழந்துட்டே இருந்ததா நினைப்பேன். 310 00:49:31,031 --> 00:49:33,826 அதான் எனக்கு தங்காமல் போனது. 311 00:49:41,250 --> 00:49:43,961 ஆனால் எனக்கு நிஜமா வேண்டியிருந்தது. 312 00:49:45,921 --> 00:49:48,006 எல்லாத்தை விடவும் அதிகமா. 313 00:49:51,135 --> 00:49:53,929 நான் வாழணும், இல்லயா? 314 00:49:54,012 --> 00:49:57,516 ஒரேயடியா எல்லா ஆசையும் எரிச்சுட்டேன். 315 00:49:58,517 --> 00:50:02,271 யதார்தத்தைத் தவிர எல்லாத்தையும் அழிச்சுட்டேன் 316 00:50:07,276 --> 00:50:10,362 அப்போ ஒரு நாள் எடி குழந்தையோட வந்தான். 317 00:50:18,579 --> 00:50:20,831 இது குழந்தை இருக்கற இடம் இல்ல. 318 00:50:27,838 --> 00:50:29,214 சிரிப்பானா? 319 00:50:30,132 --> 00:50:31,341 என்ன? 320 00:50:31,425 --> 00:50:33,010 அவனை சிரிக்க வைப்பாயா? 321 00:50:33,677 --> 00:50:35,471 நீ எதைப் பற்றி பேசற? 322 00:50:35,554 --> 00:50:38,849 அவன் சிரிப்பதை கேட்டிருக்கியா? 323 00:50:39,850 --> 00:50:42,311 நிச்சயமா சிரிப்பை கேட்டிருக்கேன். 324 00:50:42,394 --> 00:50:43,937 அப்போ, உனக்கு தெரியும். 325 00:50:49,526 --> 00:50:50,986 அவன் சிரிப்பான். 326 00:50:54,573 --> 00:50:56,200 அவன்... 327 00:50:58,869 --> 00:50:59,870 என்ன? 328 00:51:01,747 --> 00:51:03,248 எப்போ என்ன? 329 00:51:10,756 --> 00:51:13,467 நான் பாடும்போது அதை செய்வேன். 330 00:51:14,468 --> 00:51:16,053 அவனுக்கு அது பிடிக்கும். 331 00:51:16,136 --> 00:51:18,847 அது வேலை செஞ்சுது அதனால செஞ்சுட்டே இருந்தேன். 332 00:51:19,431 --> 00:51:22,100 அது குழந்தைங்க பாட்டுகூட இல்லை. 333 00:51:24,895 --> 00:51:28,941 அதை பற்றி பேசறப்போ அது விசித்திரம்னு புரியுது. 334 00:51:29,900 --> 00:51:31,318 செய். 335 00:51:31,401 --> 00:51:33,529 அவன் தூங்கறான். 336 00:51:33,612 --> 00:51:35,072 எனக்கு புரியும். 337 00:51:35,155 --> 00:51:36,198 மாட்டேன். 338 00:51:36,782 --> 00:51:39,910 நீ ரொம்ப பயந்தா... 339 00:51:39,993 --> 00:51:44,832 காலை மழையை பார்க்கும் போது 340 00:51:51,046 --> 00:51:55,759 எனக்கு உற்சாகம் இருக்காது 341 00:51:59,972 --> 00:52:05,143 இன்னொரு நாளை நேரிடணும்னு என தெரியும் போது 342 00:52:08,146 --> 00:52:11,608 கடவுளே, அது என்னை அயர்ச்சியில் ஆழ்த்தியது 343 00:52:12,943 --> 00:52:15,237 உன்னை சந்தித்த நாளுக்கு முன் 344 00:52:16,113 --> 00:52:19,408 வாழ்க்கை கொடுமையாக இருந்தது 345 00:52:19,491 --> 00:52:24,913 என் மன அமைதிக்கு நீதான் காரணம் 346 00:52:24,997 --> 00:52:28,709 ஏனென்றால் நீ என்னை உணர வைக்கிறாய் 347 00:52:28,792 --> 00:52:31,670 நீ என்னை என்னை உணர வைக்கிறாய் 348 00:52:32,379 --> 00:52:34,756 நீ என்னை உணர வைக்கிறாய் 349 00:52:34,840 --> 00:52:39,803 இயற்கையான பெண்ணாக உணர வைக்கிறாய் 350 00:52:41,471 --> 00:52:42,806 பெண் 351 00:54:13,939 --> 00:54:14,815 சரியா? 352 00:54:16,108 --> 00:54:18,610 எதுக்கும் ஒரு முதல் தடவை இருக்குது. 353 00:54:22,239 --> 00:54:26,702 பாண்ட்ரியில் இன்னும் டப்பாக்கள் இருக்கு, இது காலியானவுடன் உபயோகிக்க. 354 00:54:29,997 --> 00:54:33,125 அலமாரியில் சில துணிகள் இருக்கு. தண்ணி பம்ப் இருக்கு. 355 00:54:33,208 --> 00:54:35,877 வீட்டுக்கு பக்கத்துல நிறைய விறகு இருக்கு. 356 00:54:36,712 --> 00:54:38,380 போன் இல்லை. 357 00:54:38,463 --> 00:54:42,551 தொந்தரவு இருந்தது கிடையாது ஆனால் எதுக்கும்... 358 00:54:42,634 --> 00:54:43,760 நாற்காலியை நகத்து. 359 00:54:50,434 --> 00:54:51,810 அதை பின்னாடி. 360 00:54:54,146 --> 00:54:56,648 மேஜையை பிடி, அந்த பக்கம் நகர்த்து. 361 00:55:20,255 --> 00:55:22,466 அது தான் நான் ஒளிஞ்சுகிற இடம்... 362 00:55:23,467 --> 00:55:24,843 சின்னவனா இருந்த போது. 363 00:55:27,679 --> 00:55:29,514 இது உங்க குடும்பத்தோடது. 364 00:55:32,642 --> 00:55:34,895 நான் சீக்கிரம் திரும்பி வருவேன். 365 00:55:34,978 --> 00:55:37,814 -என்னை விட்டு போறியா... -வேற நல்ல திட்டம் இருக்கா? 366 00:55:37,898 --> 00:55:40,025 வீட்டில் இருக்கும் பணம் என்ன ஆகும்? 367 00:55:40,984 --> 00:55:42,527 பணம் போயாச்சு, ஜீன். 368 00:55:42,611 --> 00:55:45,405 உன்னிடம் பணம் இல்லையா? எடி மாதிரி? 369 00:55:47,074 --> 00:55:49,326 நான் எடிக்கு வேலை செஞ்சேன். 370 00:55:49,409 --> 00:55:51,119 நான் எடி இல்லை. 371 00:55:51,203 --> 00:55:52,829 அப்ப நான், தற்காலிக வேலையா? 372 00:56:09,471 --> 00:56:11,306 இது உன்னை பற்றி அல்ல, ஜீன். 373 00:56:18,605 --> 00:56:24,194 நாம கிளம்பின அன்னிக்கு எடி அவனுடைய பாஸ் மார்வினை கொன்னுட்டான், 374 00:56:25,112 --> 00:56:27,280 மார்வின் ஆட்கள் உன் வீட்டுக்கு போனாங்க, 375 00:56:27,364 --> 00:56:28,907 ஜிம்மியை கொன்னாங்க. 376 00:56:28,990 --> 00:56:32,494 யாருக்கும் எது என்னன்னு தெரியாது. அது... 377 00:56:32,577 --> 00:56:34,538 நகரமே குழப்பத்துல இருக்கு. 378 00:56:36,665 --> 00:56:38,083 அவ்வளவுதான் எனக்கு தெரியும். 379 00:56:43,046 --> 00:56:45,340 எடி யாரையும் கொல்ல மாட்டான். 380 00:56:52,305 --> 00:56:54,015 எடி ஒரு கொலைக்காரன், ஜீன். 381 00:56:56,017 --> 00:56:58,478 ரொம்ப நாளாவே அவன் அப்படித்தான். 382 00:57:11,366 --> 00:57:12,951 இப்போ அவன் எங்கே? 383 00:57:14,119 --> 00:57:15,453 எனக்கு தெரியாது. 384 00:57:18,790 --> 00:57:20,292 சத்தியமா? 385 00:57:24,880 --> 00:57:26,882 நிஜமா தெரியாது. 386 00:57:51,948 --> 00:57:54,034 உனக்கு யாரோ இருக்காங்க. 387 00:57:58,330 --> 00:58:00,999 அந்த யாரோ இது உனக்கு நல்லதில்லைன்னு சொன்னாங்க. 388 00:58:02,834 --> 00:58:06,046 உன்னை நேசிச்சதால அதை சொன்னாங்க. 389 00:58:23,897 --> 00:58:25,941 அவனுக்கு பேர் இருக்கலை. 390 00:58:29,319 --> 00:58:30,403 ஹாரி. 391 00:58:32,405 --> 00:58:34,241 நான் ஹாரின்னு பேர் வெச்சேன். 392 00:58:37,702 --> 00:58:40,455 காரணம் இல்ல. எனக்கு பிடிச்ச பேர். 393 00:58:43,667 --> 00:58:47,337 நான் கர்பமான போது அந்த குழந்தைக்கு ஹாரின்னு பேர் வெச்சேன். 394 00:58:51,424 --> 00:58:53,260 யாருக்கும் சொல்லல. 395 00:59:12,362 --> 00:59:15,198 இது முடிய எவ்வளவு நாள் ஆகும்னு நினைக்கற... 396 01:01:24,452 --> 01:01:26,788 தீ. 397 01:01:26,871 --> 01:01:29,249 சூடு. 398 01:01:29,332 --> 01:01:30,333 ஆம். 399 01:01:31,835 --> 01:01:33,545 தீ. 400 01:01:36,506 --> 01:01:38,508 தீ. 401 01:01:40,385 --> 01:01:41,928 சூடு. 402 01:01:46,558 --> 01:01:48,143 அதை நான் செஞ்சேன். 403 01:01:51,855 --> 01:01:53,398 நான் செஞ்சேன். 404 01:03:22,070 --> 01:03:23,196 அம்மா! 405 01:03:24,447 --> 01:03:26,824 என் மறைவிடத்தை கண்டு பிடிச்சிட்டாங்க. 406 01:03:27,909 --> 01:03:29,744 நிஜமாக. 407 01:03:30,745 --> 01:03:34,541 நான் டேரி. இது பால். அது ஆர்ட். 408 01:03:42,882 --> 01:03:44,509 மன்னிக்கணும். யாரு? 409 01:03:45,635 --> 01:03:48,888 டேரி. காலுடைய மனைவியா? 410 01:03:52,183 --> 01:03:55,311 அங்கேருந்து வெளிய வந்து சாமான் எடுக்க எங்களுக்கு உதவலாமே? 411 01:03:55,395 --> 01:03:57,272 வா. ஒரு கை குடு. 412 01:04:02,277 --> 01:04:04,362 அது... 413 01:04:05,154 --> 01:04:06,531 காலுடைய அப்பா. 414 01:04:08,199 --> 01:04:09,867 நீ எடியோட மனைவி. 415 01:04:11,786 --> 01:04:13,329 உனக்கு எடியை தெரியுமா? 416 01:04:15,999 --> 01:04:17,667 ஆம். எனக்கு தெரியும். 417 01:04:19,502 --> 01:04:23,590 பால், விறகை சரி பார்ப்பியா, கண்ணே? 418 01:04:29,387 --> 01:04:33,099 அப்போ... எடி காலுடன் வேலை செஞ்சானா? 419 01:04:34,183 --> 01:04:35,935 என்கிட்டே ரொம்ப சொல்ல மாட்டான். 420 01:04:36,019 --> 01:04:37,520 கால் மூளையுள்ளவன். 421 01:04:38,229 --> 01:04:39,439 கால் வந்து... 422 01:04:39,522 --> 01:04:41,316 -இங்க வருவான். -அவன்... 423 01:04:41,399 --> 01:04:43,192 காலை பற்றி கவலைப்படாதே. 424 01:04:44,694 --> 01:04:46,654 முடிந்தது போல! 425 01:06:00,395 --> 01:06:03,147 எனக்கு திரும்ப தூங்கணும். 426 01:06:04,649 --> 01:06:07,235 இப்போ தெரியுது காலுக்கு எங்கேருந்து வருதுன்னு. 427 01:06:11,406 --> 01:06:13,324 அவன் குழந்தையோட நல்லா இருக்கானா? 428 01:06:17,245 --> 01:06:21,457 டேரி அவளுடைய முதல் கணவன் சரியில்லைன்னு சொன்னா. 429 01:06:28,089 --> 01:06:31,008 -நான் அவனுக்கு உணவூட்ட இருந்தேன். -வேண்டாம். 430 01:06:31,801 --> 01:06:34,387 நடு இரவில் நாம சாப்பிடுவதில்லை. 431 01:06:35,221 --> 01:06:37,682 அதை அவன் கத்துக்கணும். 432 01:06:41,436 --> 01:06:42,729 எல்லாம் சரியா? 433 01:06:42,812 --> 01:06:46,441 எல்லாம் சரி. தூங்கு. 434 01:06:57,243 --> 01:06:58,661 பால் சின்னவனாக இருந்தப்போ 435 01:06:58,745 --> 01:07:03,541 கொஞ்ச நாள் ஒரு பழைய விடுதில இருக்க வேண்டி இருந்தது. 436 01:07:03,624 --> 01:07:06,711 -செயின்ட் ஃபிரான்சிஸில். -எனக்கு ஞாபகம் இருக்கு. 437 01:07:07,920 --> 01:07:09,338 ஏன்? 438 01:07:09,422 --> 01:07:10,882 பாதுகாப்புக்காக. 439 01:07:10,965 --> 01:07:14,260 அது கறுப்பரின் சொந்தம், கறுப்பர் நடத்தியது, 440 01:07:14,343 --> 01:07:17,430 மக்கள் தம் வாழ்க்கையை சரி செய்து கொள்ள போகும் இடம். 441 01:07:18,723 --> 01:07:22,143 அது ஒரு மத்திய இடம். 442 01:07:23,269 --> 01:07:27,899 ரொம்ப நல்லதுனு இல்ல, ஆனா அவங்க முன் இருந்த நிலைக்கு பரவாயில்லையா இருக்கும். 443 01:07:29,317 --> 01:07:32,445 "தளர்ச்சி ஓங்கும்பொழுது மனத்திடம் தழைக்கவும்." 444 01:07:32,528 --> 01:07:35,948 செயின்ட் ஃபிரான்சிஸ் வேண்டுதல் தெரியுமா? 445 01:07:36,032 --> 01:07:38,993 கத்தோலிக பள்ளியிலிருந்து நான் தக்க வைத்த ஒரே விஷயம். 446 01:07:39,368 --> 01:07:43,664 எல்லாத்திலும் பழைய வாசனை. சிலப்போ கழிவறை வேலை செய்யாது. 447 01:07:44,332 --> 01:07:46,250 ஆனால் பாலுக்கு ரொம்ப பிடித்தது. 448 01:07:46,334 --> 01:07:50,421 ஹாலில் ஒரு போன் இருக்கும், அது அடிக்கும் போதெல்லாம் அவன் ஓடி எடுப்பான். 449 01:07:50,505 --> 01:07:53,800 சுட்டியான கால்களோடு, ஒரு பதிலளிக்கும் சேவை போல. 450 01:08:00,014 --> 01:08:01,849 நீ ஒளிஞ்சுட்டு இருந்திருக்கே. 451 01:08:02,809 --> 01:08:05,228 பால், பட்டாணிகளை சாப்பிடு. 452 01:08:17,448 --> 01:08:19,200 பட்டாணிகளை என்ன செய்த? 453 01:08:19,283 --> 01:08:20,576 ஏதாவது பிரச்சினையா? 454 01:08:21,786 --> 01:08:23,996 அவை டப்பாவிலிருந்தவையா? 455 01:08:24,789 --> 01:08:25,957 ஆமாம். 456 01:08:28,125 --> 01:08:29,293 நல்லா இருக்கு. 457 01:08:32,797 --> 01:08:35,925 உப்பு, மிளகு, கொஞ்சம் வெண்ணெய், 458 01:08:36,008 --> 01:08:37,468 கொஞ்சம் நேசம். 459 01:08:38,553 --> 01:08:41,055 டப்பாவிலிருந்து நேரே சுட வைப்பியா? 460 01:08:41,973 --> 01:08:44,267 நான் மோசமான சமையல்காரி. 461 01:08:44,350 --> 01:08:46,060 குடும்பத்துக்கு சமைப்ப, இல்ல? 462 01:08:46,143 --> 01:08:46,978 ஆமாம், ஆனா... 463 01:08:47,061 --> 01:08:49,313 அப்போ நீ உலகிலேயே சிறந்த சமையல்காரி. 464 01:08:55,570 --> 01:08:57,697 இங்க வரும்போது காலுக்கு ஐந்து வயது. 465 01:08:59,615 --> 01:09:01,826 நீங்க திருமணமானவரா? 466 01:09:01,909 --> 01:09:03,202 ஆம். 467 01:09:03,286 --> 01:09:06,706 என் மனைவி நான்கு வருடம் முன் இறந்தாள். 468 01:09:09,083 --> 01:09:11,043 கால் எதைப்பற்றியும் பேசமாட்டான். 469 01:09:11,627 --> 01:09:14,171 குடும்பமோ எதுவோ. 470 01:09:14,255 --> 01:09:16,507 தொழில் அபாயம். 471 01:09:21,304 --> 01:09:23,890 நான் ஒரு துப்பாக்கியை எடுக்க போறேன். 472 01:09:31,564 --> 01:09:32,899 அது காலி. 473 01:09:34,692 --> 01:09:36,736 உபயோகிச்சு இருக்கியா? 474 01:09:39,530 --> 01:09:42,825 இந்த மனிதர்களும் அவர்கள் துப்பாக்கிகளும். 475 01:09:42,909 --> 01:09:46,120 என் புருஷன் என்னை காரை கூட ஓட்ட விடமாட்டான். 476 01:09:49,040 --> 01:09:52,126 யார் வேணா சுட கத்துக்கலாம். 477 01:09:53,210 --> 01:09:58,299 கஷ்டமானது என்னன்னா அந்த நேரத்துல நீ என்ன செய்யற என்பதுதான். 478 01:09:58,382 --> 01:10:01,052 பயிற்சி செய்யும் போது, 479 01:10:01,135 --> 01:10:02,887 ட்ரிகரை இழுக்கும் போது... 480 01:10:04,055 --> 01:10:08,309 அழுத்தம், குறி எல்லாம் யோசிக்கணும், 481 01:10:09,435 --> 01:10:12,188 ஆனா யோசிக்க வேண்டியது 482 01:10:12,271 --> 01:10:15,149 நிஜமா நடக்கறச்சே என்ன செய்வேன்னு. 483 01:10:19,111 --> 01:10:20,112 இதோ... 484 01:10:21,822 --> 01:10:23,449 பளுவை சமாளிக்க பழகு. 485 01:10:42,385 --> 01:10:44,929 ஆர்ட் எதுக்கு எனக்கு துப்பாக்கி கத்து கொடுத்தார்? 486 01:10:47,306 --> 01:10:50,142 பால், தாத்தா எங்க இருக்கார்னு பாரு? 487 01:10:59,443 --> 01:11:01,946 எங்க வீட்டுக்கு வெளியே சிலர் இருந்தாங்க. 488 01:11:02,822 --> 01:11:04,490 நீங்க நகரத்துல வாழறீங்களா? 489 01:11:04,573 --> 01:11:08,202 ஆம். முதல்ல கால் பயத்துல சந்தேகபடறான்னு நெனைச்சேன், 490 01:11:08,285 --> 01:11:11,664 ஆனா ரெண்டு இரவுக்கு பின் எங்களை அனுப்பிச்சுட்டான். 491 01:11:11,747 --> 01:11:13,416 பின்னாடியே வரேன்னான். 492 01:11:14,709 --> 01:11:18,170 அடுத்து என்ன வந்தாலும் நீ தயாரா இருக்கணும்னு நெனைச்சேன். 493 01:11:19,213 --> 01:11:20,423 என்ன வரும் அடுத்தது? 494 01:11:20,506 --> 01:11:21,757 எனக்கு தெரியாது, 495 01:11:23,426 --> 01:11:25,761 ஆனா இதை முன்னாடியே அனுபவிச்சிருக்கேன். 496 01:11:47,658 --> 01:11:51,203 அன்னிக்கு ஆர்ட் என்னவோ சொன்னார். 497 01:11:52,705 --> 01:11:53,706 என்ன? 498 01:11:56,292 --> 01:11:58,669 எடி உன்னோட முதல் புருஷன். 499 01:12:04,884 --> 01:12:05,968 ஆர்ட் சொன்னாரா? 500 01:12:08,512 --> 01:12:10,264 நான் அப்படி புரிஞ்சுகிட்டேன். 501 01:12:14,310 --> 01:12:16,604 எடி இதையே உனக்கும் செஞ்சானா? 502 01:12:17,188 --> 01:12:18,814 காலுக்கு முன்னாடி? 503 01:12:19,231 --> 01:12:21,942 இப்ப மோசம் ஏன்னா எங்களுக்கு குழந்தை இருக்கு. 504 01:12:22,610 --> 01:12:24,111 உனக்கு எதுவும் மோசமில்லை. 505 01:12:24,612 --> 01:12:26,322 உனக்கு அது தெரியாது. 506 01:12:27,698 --> 01:12:29,241 எனக்கு தெரியும். 507 01:12:47,551 --> 01:12:50,387 எடி என்கிட்டே இன்னொரு மனைவி இருந்ததா சொல்லலை. 508 01:12:54,391 --> 01:12:56,685 நிறைய விஷயம் சொல்லல. 509 01:12:58,604 --> 01:13:00,481 அவங்க அதுதான் செய்வாங்க. 510 01:15:21,538 --> 01:15:22,748 டேரி. 511 01:15:24,500 --> 01:15:26,043 முழிச்சிட்டு இருக்கியா? 512 01:15:28,587 --> 01:15:30,965 ஏதோ சரியா இல்லை. 513 01:15:31,048 --> 01:15:34,385 நம்ம காலையும் எடியையும் கண்டுபிடிக்கணும். 514 01:15:34,468 --> 01:15:36,262 நீ கவலைபடறதை நிறுத்து... 515 01:15:36,345 --> 01:15:39,056 எல்லாரும் நான் என்ன செய்யணும்னு சொல்ல வேண்டாம். 516 01:15:44,770 --> 01:15:45,771 என்ன? 517 01:15:47,523 --> 01:15:48,732 என்ன? 518 01:15:48,816 --> 01:15:50,359 நான் போக இருந்தேன். 519 01:15:50,442 --> 01:15:53,612 நீங்க தூங்கும் போது போக இருந்தேன். 520 01:15:53,696 --> 01:15:56,448 கால் கஷ்டத்தில் இருக்கான்னு தெரியும். 521 01:15:56,532 --> 01:15:57,533 மன்னிக்கணும். 522 01:15:59,076 --> 01:16:01,328 ஆர்ட் உங்கிட்ட காலைல சொல்ல இருந்தார். 523 01:16:02,955 --> 01:16:04,290 நான் உன்கூட வர்றேன். 524 01:16:04,373 --> 01:16:06,500 நீ என்னை தடுக்க முடியாது. 525 01:16:06,583 --> 01:16:10,170 நான் என்ன செய்யணும்னு நேரா சொல்ல மாட்டேங்கறாங்க, 526 01:16:10,254 --> 01:16:12,339 ஏன்னா அதுக்கு பதில் இல்ல. 527 01:16:12,423 --> 01:16:14,842 யாருக்கும் எதுவும் தெரியல, 528 01:16:14,925 --> 01:16:17,511 அதனால நான் வரேன். 529 01:16:18,470 --> 01:16:19,847 நான் வரேன். 530 01:16:22,975 --> 01:16:24,268 முடிச்சுட்டியா? 531 01:16:26,103 --> 01:16:28,022 -ஆம். -சரி. 532 01:16:28,105 --> 01:16:29,523 சரி, அப்போ நான் வர்றேனா? 533 01:16:29,606 --> 01:16:31,400 அததான் சொல்லிட்டயே. 534 01:16:33,861 --> 01:16:34,862 சரி. 535 01:18:31,228 --> 01:18:33,605 அந்த ரெண்டு கருப்பு ஜன்னல்கள். 536 01:18:33,689 --> 01:18:34,940 அதுதான் எங்க வீடு. 537 01:18:35,983 --> 01:18:38,485 எப்பவும் ஒரு விளக்கு போட்டு வெச்சிருப்போம். 538 01:18:52,916 --> 01:18:54,418 இத உன் பாக்கெட்டில் வை. 539 01:18:56,128 --> 01:18:58,088 அது இருக்குன்னு உனக்கு தெரியும். 540 01:19:00,591 --> 01:19:03,302 நாம ஒரு இடத்துக்கு போகணும் 541 01:19:03,385 --> 01:19:06,263 அங்க போனவுடனே நீ நான் சொல்றதை கேக்கணும், சரியா? 542 01:19:09,683 --> 01:19:13,770 யார் கிட்டயும் நீ யார்னு சொல்ல கூடாது. இது பாதுகாப்பான இடம் இல்ல. 543 01:19:17,900 --> 01:19:20,444 நமக்கு வேற உடைகள் தேவை. 544 01:19:46,178 --> 01:19:47,554 ஹலோ, அழகியே. 545 01:19:50,682 --> 01:19:51,683 வேணுமா? 546 01:19:54,728 --> 01:19:55,729 இல்ல. 547 01:19:58,690 --> 01:19:59,775 நன்றி. 548 01:20:36,937 --> 01:20:39,147 அங்க இருக்கான் பாரு? அவன் மைக். 549 01:20:40,065 --> 01:20:43,068 இங்கயே இரு. தனியா இரு. 550 01:20:53,328 --> 01:20:57,291 -இது பழைய பட்டாசு. -என்னை பழசுன்னு சொல்லாத, முட்டாள். 551 01:20:57,374 --> 01:21:00,460 இங்க வா. எப்படி இருக்க. 552 01:21:02,379 --> 01:21:04,506 அவளை திரும்பி பார்ப்பேன்னு நினைக்கல. 553 01:21:06,216 --> 01:21:07,759 அவளை எப்படி தெரியும்? 554 01:21:07,843 --> 01:21:10,387 எனக்கு தெரிஞ்சவனோட மனைவி. 555 01:21:12,264 --> 01:21:13,265 எடி? 556 01:21:14,308 --> 01:21:15,642 உனக்கு எடியை தெரியுமா? 557 01:21:17,603 --> 01:21:19,730 இப்போதான் சொன்னா. 558 01:21:19,813 --> 01:21:23,150 அது மோசமான விஷயம். 559 01:21:25,319 --> 01:21:26,153 என்ன? 560 01:21:26,903 --> 01:21:28,322 உனக்கு தெரியாதா? 561 01:21:29,323 --> 01:21:31,491 ஜாக்கிரதையா இரு. 562 01:21:34,328 --> 01:21:36,288 அவனோட எல்லாத்தையும் எடுத்துகிட்டா. 563 01:21:36,371 --> 01:21:38,790 எல்லாத்தையும். 564 01:21:38,874 --> 01:21:43,170 ஆனா ஒரு புது வாழ்க்கையையும் புது குடும்பத்தையும் தொடங்கினான்... 565 01:21:44,338 --> 01:21:47,341 இந்த மோசமான இடத்திலிருந்து தள்ளி வெச்சான். 566 01:21:47,424 --> 01:21:50,677 அவளை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல. 567 01:21:50,761 --> 01:21:52,929 என்னமோ நடக்க போகுது. நாம் போகணும். 568 01:21:53,013 --> 01:21:54,473 பால் எடியோட மகன். 569 01:21:57,476 --> 01:21:58,602 இப்போ இல்ல, ஜீன். 570 01:22:02,272 --> 01:22:05,942 என்கிட்டே ஏன் சொல்லல? எடி என்கிட்டே எதுவும் சொல்ல மாட்டான். 571 01:22:06,026 --> 01:22:07,569 என்னோட நல்லதுக்குன்னு, 572 01:22:07,653 --> 01:22:10,364 உன்னையும் காலையும் போல, ஆனா இனி நம்பமாட்டேன், 573 01:22:10,447 --> 01:22:13,950 இதெல்லாம் நிஜமா, இல்ல நீயும் மத்தவங்களை போலதானா? 574 01:22:20,415 --> 01:22:22,459 நாசம்! மைக்! 575 01:22:23,627 --> 01:22:24,628 வா. 576 01:22:31,426 --> 01:22:32,594 என்ன செய்யற? 577 01:22:32,678 --> 01:22:33,679 இங்க இரு. 578 01:26:08,393 --> 01:26:09,811 நீ நல்லா இருக்கியா? 579 01:26:47,182 --> 01:26:48,558 பரவாயில்லை. 580 01:26:52,145 --> 01:26:53,772 நீ நலம்தான். 581 01:26:58,276 --> 01:27:01,821 பரவாயில்ல. நீ நலம். 582 01:27:12,082 --> 01:27:13,166 நன்றி. 583 01:27:26,388 --> 01:27:30,100 செயின்ட் ஃப்ரான்சிஸ் ஓட்டல். 584 01:27:39,526 --> 01:27:40,777 அறை 12. 585 01:28:23,278 --> 01:28:25,071 நான் உனக்காக திரும்பி வந்தேன், 586 01:28:25,947 --> 01:28:27,490 ஆனா நீ போயிட்ட. 587 01:28:29,451 --> 01:28:30,452 ஹை. 588 01:28:32,412 --> 01:28:36,082 மணமான வருஷம் எடிக்கும் எனக்கும பால் பிறந்தான். 589 01:28:36,166 --> 01:28:39,085 சீக்கிரமே, அவன் என்ன செய்றான்னு கண்டுபிடிச்சேன். 590 01:28:40,795 --> 01:28:42,547 போக ஆசைப்பட்டேன், 591 01:28:42,630 --> 01:28:48,178 ஆனா எடி இதுதான் கடைசி வேலைன்னு எங்கிட்ட சத்தியம் செய்தான். 592 01:28:48,261 --> 01:28:50,889 அப்படி ஆகல. எப்பவும் ஆகல. 593 01:28:52,891 --> 01:28:54,976 கால் எடியின் ஆள், 594 01:28:55,060 --> 01:28:58,605 ஆனா அவனுக்கு பிடிக்கல. எடி மாதிரி இல்ல. 595 01:28:58,688 --> 01:29:01,107 அவனை பயப்படுத்தியதுன்னு நினைக்கிறேன். 596 01:29:02,734 --> 01:29:08,323 ஆனா எப்பவும் இருந்தான். எப்போதும்... சீரா. 597 01:29:10,241 --> 01:29:14,412 ஒருத்தருக்கொருத்தர் உண்மையை பகிர்ந்தோம், கடைசில, 598 01:29:15,413 --> 01:29:17,165 காதலிச்சோம். 599 01:29:20,085 --> 01:29:24,631 எடிகிட்டேருந்து மறையத்தான் நீ இங்கிருந்திருக்கே. 600 01:29:28,593 --> 01:29:30,553 ஒரு திட்டம் இல்லாம வந்தோம். 601 01:29:32,597 --> 01:29:35,308 பதட்டப்பட்டு இங்கேருந்து போனோம். 602 01:29:35,391 --> 01:29:37,602 அப்போ எடி எங்களை கண்டுபிடிச்சான். 603 01:29:39,062 --> 01:29:41,106 எங்களை ரொம்ப நேசிச்சதால் காயப்படுத்தல, 604 01:29:41,189 --> 01:29:44,692 ஆனா பதிலுக்கு ஏதாவது கிடைக்காம எங்களை அவன் விடறதா இல்ல. 605 01:29:44,776 --> 01:29:46,486 அதனால ஒரு ஒப்பந்தம் போட்டோம். 606 01:29:47,487 --> 01:29:50,448 ஒண்ணா சேர்வோம், 607 01:29:50,532 --> 01:29:53,368 வெளியேறுவோம், 608 01:29:55,328 --> 01:29:58,540 ஆனா ஒரு நாள் எடி அழைப்பான் 609 01:29:58,623 --> 01:30:02,585 அப்போ காலால இல்லன்னு சொல்ல முடியாது. 610 01:30:04,671 --> 01:30:06,005 அதுதான் நான். 611 01:30:08,383 --> 01:30:09,634 அது நீ. 612 01:30:16,683 --> 01:30:19,060 நான் பல்கலைகழகத்துல வேலை செய்யறேன் 613 01:30:19,144 --> 01:30:21,521 கால் ஒரு நிறுவனத்தில். 614 01:30:22,605 --> 01:30:25,775 பால் அது அவன் அப்பான்னு நினைக்கறான். 615 01:30:25,859 --> 01:30:28,278 நல்ல அப்பாவும் கூட. 616 01:30:34,993 --> 01:30:38,079 காலம் போகப்போக, எல்லாம் தாண்டியாச்சுன்னு நினைச்சோம். 617 01:30:38,163 --> 01:30:42,125 வெளியே வந்தாச்சுன்னு நினைச்சோம். 618 01:30:43,293 --> 01:30:44,836 பழசை பொட்டியில் போட்டு, 619 01:30:44,919 --> 01:30:49,257 அந்த பொட்டியை ஒரு ரகசிய ட்ராயர்ல வெச்சு 620 01:30:50,508 --> 01:30:53,052 அது அப்படியே காணாம... 621 01:30:55,013 --> 01:30:56,514 போகும்னு நினைச்சோம். 622 01:31:00,476 --> 01:31:02,353 வருத்தப்படறேன். 623 01:31:10,111 --> 01:31:13,114 க்ளப்ல இருந்த மைக், மோசமானவன். 624 01:31:13,198 --> 01:31:16,117 எப்பவுமே. அது ஆபத்தான இடம்னு எனக்கு தெரியும். 625 01:31:16,201 --> 01:31:19,454 எடி மார்வினை கொன்னதிலேந்து அப்படித்தான் இருக்கு. 626 01:31:19,537 --> 01:31:23,082 ஆனா அங்க போறதுதான் நமக்கு ஒரே வழியா இருந்தது. 627 01:31:23,166 --> 01:31:25,168 என்ன சொல்ற? 628 01:31:25,251 --> 01:31:28,713 நான் இந்த நகரத்துல இருக்கற செய்தி காலுக்கு போகும். 629 01:31:28,796 --> 01:31:31,424 தெரிஞ்சவுடன் கால் நம்மை கண்டு பிடிப்பான். 630 01:31:36,554 --> 01:31:38,723 மைக் எடி கூட வேலை செய்றானா? 631 01:31:38,806 --> 01:31:41,392 சில வேலைகளை சேர்ந்து செஞ்சாங்க. 632 01:31:41,476 --> 01:31:43,770 அப்பறம் எடி அவன் காதை சுட்டான். 633 01:31:51,611 --> 01:31:54,822 மைக் உன்னை "பட்டாசுன்னு" சொன்னான். 634 01:31:57,075 --> 01:31:58,034 அது... 635 01:31:59,035 --> 01:32:00,453 சொல்லாதே... 636 01:32:13,466 --> 01:32:15,593 இப்போ என்ன செய்ய போறோம்? 637 01:32:15,677 --> 01:32:17,345 காத்திருப்போம். 638 01:33:28,249 --> 01:33:29,375 ஹலோ? 639 01:33:32,462 --> 01:33:36,174 டேரி, முன்னால சில ஆட்கள் இருக்காங்க. 640 01:33:36,257 --> 01:33:38,134 பின் வழியா போகலாம். 641 01:33:48,061 --> 01:33:49,187 நன்றி. 642 01:33:50,563 --> 01:33:52,065 நான் அங்க சந்திக்கிறேன். 643 01:34:00,406 --> 01:34:03,534 ஜீன், உன் காதில் என்ன விழுந்தாலும், 644 01:34:03,618 --> 01:34:05,203 நடந்துட்டே இரு. 645 01:34:16,255 --> 01:34:19,634 டேரி, நீ சொன்னாயா? 646 01:34:19,717 --> 01:34:21,844 டேரி, நீ எங்க போற? 647 01:34:43,074 --> 01:34:44,283 டேரி எங்க? 648 01:34:45,535 --> 01:34:47,036 அவ இங்க சந்திப்பதாக சொன்னா. 649 01:34:48,329 --> 01:34:49,247 பாலும் ஹாரியும்? 650 01:34:49,330 --> 01:34:51,874 உன் அப்பா கூட. காபின்ல. 651 01:34:54,669 --> 01:34:57,255 உங்களுக்கு ஏதாவது வேணுமா? 652 01:34:58,423 --> 01:35:00,675 -காஃபி. -இரண்டு. 653 01:35:07,473 --> 01:35:08,766 நீ நல்லா இருக்கியா? 654 01:35:09,809 --> 01:35:11,436 எடி செத்துட்டான். 655 01:35:11,519 --> 01:35:13,020 இதோ இந்தாங்க. 656 01:35:16,274 --> 01:35:18,401 ஒரு வழியா மழை நின்னுடுச்சு. 657 01:35:20,862 --> 01:35:22,113 வேற ஏதாவது? 658 01:35:22,196 --> 01:35:23,573 இல்ல. நன்றி. 659 01:35:43,843 --> 01:35:45,178 நான் வேலை தேடிப்பேன். 660 01:35:46,179 --> 01:35:47,180 என்ன? 661 01:35:49,056 --> 01:35:51,642 ஒரு அபார்ட்மென்ட். 662 01:35:53,102 --> 01:35:55,688 தூரத்துல எங்கயாவது. 663 01:35:57,273 --> 01:35:59,442 ஹாரி அங்கே வளரலாம். 664 01:36:03,446 --> 01:36:06,407 இது எதுவும் அவனுக்கு ஞாபகம் இருக்காது. 665 01:36:06,491 --> 01:36:09,535 எனக்கு எல்லாம் தெரியும், கால். 666 01:36:23,341 --> 01:36:25,468 உனக்கு உதவி வேணுமா? 667 01:36:28,721 --> 01:36:30,223 நான் நலம். 668 01:36:36,395 --> 01:36:38,022 அவ எங்க? 669 01:36:40,191 --> 01:36:41,609 அவ வருவா. 670 01:36:46,739 --> 01:36:48,533 அதை எடி செஞ்சானா? 671 01:36:51,786 --> 01:36:53,996 நான் போகும் முன்னே இறந்து விட்டான். 672 01:38:13,534 --> 01:38:16,495 -வில்சன் தெரு பாலம் வழியா போ. -ஆனா அது தூரமாச்சே. 673 01:38:16,579 --> 01:38:18,956 -சென்ட்ரல் வழியா போகாதே. -ஏன்? வண்டியை விட்டோம். 674 01:38:19,665 --> 01:38:21,667 -டேரி. -பசங்ககிட்ட போகணும். 675 01:38:21,751 --> 01:38:25,296 மைக்கோட ஆளுங்க வெளிய இருக்காங்கன்னு சொன்ன. அவங்கள நான் நம்பல. 676 01:38:25,379 --> 01:38:27,506 அந்த மடையன் இன்னும் உயிரோட இருக்கானா. 677 01:38:27,590 --> 01:38:28,591 எடி செத்துட்டான். 678 01:38:30,384 --> 01:38:31,802 அவனுக்கு அது தெரியாது. 679 01:38:35,931 --> 01:38:37,308 யாரோ நம்மை தொடரறாங்க. 680 01:39:46,544 --> 01:39:48,170 அவன் போயிட்டான். 681 01:41:11,837 --> 01:41:13,214 கால்? 682 01:41:16,467 --> 01:41:17,843 டேரி? 683 01:41:21,430 --> 01:41:22,515 டேரி? 684 01:41:24,058 --> 01:41:29,271 இல்ல, இல்ல, இல்ல. டேரி? கால்! 685 01:41:30,147 --> 01:41:33,317 இல்ல! இல்ல! டேரி! 686 01:41:38,906 --> 01:41:39,907 கால்! 687 01:41:59,760 --> 01:42:00,678 இது அவளா? 688 01:42:00,761 --> 01:42:02,429 வாயை மூடு. 689 01:42:14,692 --> 01:42:16,986 -என்ன நடக்குது? -வாயை மூடு. 690 01:42:18,696 --> 01:42:20,614 -இது ஜீன்? -ஆம். 691 01:42:21,907 --> 01:42:22,783 எடியின் மனைவி? 692 01:42:22,867 --> 01:42:25,035 கடவுளே! 693 01:42:33,419 --> 01:42:36,755 நான் இந்த மடையனை வாயை மூட சொல்லலையா? 694 01:42:44,430 --> 01:42:47,057 உன்னை சந்திச்சதில் மகிழ்ச்சி. 695 01:42:49,310 --> 01:42:52,479 க்ளப்பில் இருந்தது நீன்னு எனக்கு தெரியல. 696 01:43:05,743 --> 01:43:07,077 எடி எங்க? 697 01:43:08,621 --> 01:43:10,789 எடி இறந்துட்டான். 698 01:43:10,873 --> 01:43:13,626 ஜீன், ஜீன், ஜீன். 699 01:43:13,709 --> 01:43:14,960 அப்படி செய்யாதே. 700 01:43:17,421 --> 01:43:18,797 என்கிட்ட பொய் சொல்லாத. 701 01:43:18,881 --> 01:43:24,720 இந்த தருணத்தில எல்லாம் முடியும்னு தெரியலையா உனக்கு? 702 01:43:24,803 --> 01:43:25,930 நீ... 703 01:44:52,516 --> 01:44:53,517 டேரி? 704 01:45:01,900 --> 01:45:02,860 டேரி? 705 01:45:04,236 --> 01:45:05,279 டேரி? 706 01:45:08,782 --> 01:45:10,075 சரி. சரி. 707 01:46:22,815 --> 01:46:25,192 நான் நலம். நான் நலம். 708 01:46:46,922 --> 01:46:47,923 சரி. 709 01:48:03,165 --> 01:48:04,041 போ. 710 01:48:06,543 --> 01:48:08,086 நான் மைக்கை கொன்னேன். 711 01:49:16,863 --> 01:49:18,115 ஜீன்... 712 01:49:19,950 --> 01:49:21,827 என்னால நகர முடியல. 713 01:49:23,453 --> 01:49:25,372 என்னால நகர முடியல. 714 01:50:45,160 --> 01:50:46,328 ஆர்ட்! 715 01:51:44,678 --> 01:51:48,807 எல்லாம் சரியாயிடுச்சு. உன் அம்மாவும் அப்பாவும் வெளியே இருக்காங்க. 716 01:51:55,772 --> 01:51:58,275 சரி கண்ணே. 717 01:51:58,358 --> 01:52:02,988 உன் அம்மா இங்க இருக்கேன். 718 01:52:07,826 --> 01:52:12,664 சரி. சரி. நாம ஒரு விளையாட்டு ஆடப் போறோம். 719 01:52:13,874 --> 01:52:17,377 கண்ணை மூடிக்கோ. நான் சொல்றவரைக்கும் திறக்கக் கூடாது. 720 01:52:17,461 --> 01:52:19,212 சரியா? 721 01:52:19,296 --> 01:52:24,801 திறக்க சொன்னவுடனே, திரும்பி பார்க்க கூடாது. சரியா? 722 01:52:28,680 --> 01:52:29,973 சரி, பால். 723 01:52:32,559 --> 01:52:34,186 கண்ணை மூடு. 724 01:52:45,071 --> 01:52:46,740 ஒரு பெரிய படி வருது. 725 01:52:46,823 --> 01:52:48,992 படி. இன்னொரு படி. 726 01:52:51,912 --> 01:52:55,165 மூடியே வெச்சிரு, பால். 727 01:53:04,007 --> 01:53:07,093 சரி, பால். கண்ணை திற. 728 01:54:00,063 --> 01:54:02,399 பின்னால பார்க்க கூடாது. 729 01:55:10,800 --> 01:55:15,722 ஐம் யுவர் வுமன் 730 02:00:07,931 --> 02:00:09,933 வசனங்கள் மொழிபெயர்ப்பு Sobana 731 02:00:10,016 --> 02:00:12,018 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்