1 00:00:08,717 --> 00:00:10,552 {\an8}சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல்... 2 00:00:10,552 --> 00:00:12,179 {\an8}வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 3 00:00:12,179 --> 00:00:14,806 {\an8}...டைனோசர்கள் இந்த பூமியை ஆண்டன. 4 00:00:15,682 --> 00:00:18,727 அவை பூமியின் மூலை முடுக்குகள் அனைத்தையும் ஆட்கொண்டன 5 00:00:19,311 --> 00:00:23,148 அதோடு, அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் காணப்பட்டன. 6 00:00:24,358 --> 00:00:27,402 அதில் சில, உண்மையாகவே அற்புதமாக இருந்தன. 7 00:00:30,822 --> 00:00:34,535 டி. ரெக்ஸ் மிகச் சிறப்பாக நீந்தக் கூடிய விலங்கு என்றும், 8 00:00:36,787 --> 00:00:40,082 இறகுகளை உடைய வெலோசிரப்ட்டர்கள் மிக சாமர்த்தியமான வேட்டை விலங்குகள் என்றும், 9 00:00:42,000 --> 00:00:45,963 மற்றும் சில டைனோசர்களுக்கு மிகவும் விசித்திரமான நடத்தைகள் இருந்தன என்பதும் நமக்குத் தெரியும். 10 00:00:48,841 --> 00:00:52,594 ஆனால் தினமும் புதிதாக ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது 11 00:00:52,594 --> 00:00:57,641 அவை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்கை எப்படி இருந்தது என்பதை நமக்குச் சொல்கிறது. 12 00:01:02,604 --> 00:01:05,482 இந்த முறை Prehistoric Planet-ல் 13 00:01:05,482 --> 00:01:08,026 நீங்கள் புதிய விலங்குகளை பார்க்கலாம்... 14 00:01:09,403 --> 00:01:13,740 அவற்றின் துணைத் தேடலைப் பற்றி கிடைத்துள்ள புதிய புரிதல்களைக் காணலாம், 15 00:01:15,576 --> 00:01:18,203 ஒரு குடும்பத்தை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள்... 16 00:01:19,496 --> 00:01:21,415 மற்றும் அவற்றின் மாபெரும் யுத்தங்களையும் பார்க்க முடியும். 17 00:01:29,506 --> 00:01:33,969 இயற்கை அன்னை தன் அழகை சிறப்பாக வெளிப்படுத்திய காலத்திற்கு பயணிக்கிறோம். 18 00:01:37,514 --> 00:01:41,727 இது தான் Prehistoric Planet 2 19 00:01:55,991 --> 00:02:01,163 தீவுகள் 20 00:02:02,456 --> 00:02:07,836 இது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த, ஒரு தென் ஐரோப்பிய ஆற்றின் முகத்துவாரம். 21 00:02:11,507 --> 00:02:16,970 புயலுடன் கூடிய கோடை மழைக்குப் பின், குப்பை அனைத்தும் மிதந்துச் செல்கின்றன. 22 00:02:22,809 --> 00:02:28,065 அந்த குப்பைக் கூளங்களில், நிலப்பரப்பிலிருந்து விழுந்த மரக்கிளைகள், கட்டைமரங்களாக மிதக்கின்றன. 23 00:02:31,235 --> 00:02:35,948 களைத்திருக்கும் ஒரு டெரோசாருக்கு, இது இளைப்பாற நல்லதொரு இடமாகத் தோன்றலாம்... 24 00:02:42,287 --> 00:02:44,540 ஆனால் அது சற்றும் பாதுகாப்பில்லாத இடம். 25 00:03:05,769 --> 00:03:09,231 நீரின் ஆழத்தில் கொடூரமாக வேட்டையாடக்கூடிய பெரிய மோசொசார் ஒன்று, 26 00:03:09,731 --> 00:03:11,775 எளிதாகக் கிடைக்கக்கூடிய இரையைத் தேடுகிறது. 27 00:03:16,822 --> 00:03:21,535 ஜால்மாக்சிஸ் போன்ற சிறிய டைனோசர்களைப் போல. 28 00:03:27,332 --> 00:03:29,501 இனியும் இங்கே இருப்பது ஆபத்தானது. 29 00:03:31,253 --> 00:03:34,715 விரைவாக, இதைவிட பெரிய கட்டமரம் வேண்டும். 30 00:03:41,597 --> 00:03:43,849 நீந்திச் சென்று அதைப் பிடிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. 31 00:04:12,586 --> 00:04:14,630 இது முதலாவதாக இங்கு வரவில்லை. 32 00:04:20,219 --> 00:04:21,553 இன்னொரு அகதி. 33 00:04:22,763 --> 00:04:24,139 பெண் இனத்தைச் சேர்ந்தது. 34 00:04:29,978 --> 00:04:32,356 அவற்றின் கட்டுமரம் கடலை நோக்கி பயணிக்கிறது. 35 00:04:45,827 --> 00:04:48,914 சில சமயங்களில், இந்த கட்டுமரத்தைப் போன்ற மிதப்புகளில், 36 00:04:49,706 --> 00:04:53,252 அகதி விலங்குகள் தொலை தூரத்தில் உள்ள கரைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 37 00:04:57,548 --> 00:05:02,010 அவற்றுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், இவை ஒரு முன்னோடி ஜோடியாக அமையலாம். 38 00:05:14,106 --> 00:05:20,153 இனப்பெருக்கத்தின் மூலம், தொகையைக் கூட்டி, நாளிடைவில், இதற்கு முன் கண்டிராத வகையில்... 39 00:05:25,409 --> 00:05:27,286 ஒரு புதிய விலங்கினத்தை உருவாக்கலாம். 40 00:05:35,002 --> 00:05:37,629 தீவின் தொடர்பின்மையும் தனிமையும் அதிகரித்தால், 41 00:05:38,463 --> 00:05:41,758 அதில் வசிக்கும் விலங்கினங்களும் அதிக வேறுபாடுகளுடன் காணப்படலாம். 42 00:05:45,095 --> 00:05:47,556 தென் ஐரோப்பாவில் உள்ள இந்த சிறு தீவுகளில் 43 00:05:48,182 --> 00:05:52,853 விசித்திரமான, ஆனால் மிகவும் அரிதாகவே காணப்படும் ஹட்ரோசோர் உள்ளது. 44 00:05:59,943 --> 00:06:05,949 டெதிசேட்ரோஸ், ஊசியிலைக் காடுகளில் உள்ள மரக்கன்றுகளை உண்டு வாழ்கின்றன. 45 00:06:25,844 --> 00:06:29,431 பெரும் நிலப்பரப்பில் வாழும் அவற்றின் ராட்சஸ சொந்தங்களின் கால் பகுதியே அளவுள்ள இவை, 46 00:06:30,098 --> 00:06:33,143 சராசரியாக, மனிதர்களின் உயரத்தையே கொண்டுள்ளன. 47 00:06:40,108 --> 00:06:44,780 அதன் ஒப்பில்லாத பற்கள் உடைய அலகினால், அது கடினமான தாவிரங்களையும் உண்ணக்கூடியவையே. 48 00:06:54,164 --> 00:06:58,460 டி. ரெக்ஸைப் போன்ற வேட்டை விலங்குகள் இந்த சிறிய தீவை அடைந்ததே இல்லை, 49 00:06:59,711 --> 00:07:03,674 ஆகையால் அந்த தாய், அதன் குட்டிகளை விளர்க்க இது பாதுகாப்பான இடமாக இருக்கலாம். 50 00:07:11,598 --> 00:07:14,226 ஆனால் அப்படியிருக்க அவசியமில்லை. 51 00:07:48,260 --> 00:07:49,970 ஹேட்ஃஜேகோப்டெரிக்ஸ். 52 00:07:54,099 --> 00:07:56,560 ராட்சஸ வேட்டை விலங்கான டெரோசார்ஸ். 53 00:08:00,647 --> 00:08:05,360 உயர்ந்தோங்கிய மரங்களுக்கிடையே தஞ்சம் புகுவது தான் தப்பிச் செல்ல சிறந்த வாய்ப்பு. 54 00:08:16,121 --> 00:08:19,708 இந்த சின்னஞ்சிறு கன்றுகள், மரக்கன்றுகளுக்கு நடுவே விட்டுச் செல்லப்படுகின்றன. 55 00:08:24,755 --> 00:08:26,965 தாயும் சேயும் பிரிந்து விடுகின்றன. 56 00:08:38,852 --> 00:08:42,397 ஹேட்ஃஜேகோப்டெரிக்ஸ் மிகவும் புத்திசாலியான டெரோசார்கள். 57 00:08:44,691 --> 00:08:48,987 எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லாததால், வேறு உத்தியை கையாள்கின்றன. 58 00:08:51,782 --> 00:08:53,575 திறந்த வெளியில் பரவிப் பிரிந்து, 59 00:08:53,575 --> 00:08:56,828 அதில் மறைந்திருக்கக்கூடிய இரையை வெளியே தள்ள முயற்சி செய்கின்றன. 60 00:09:05,712 --> 00:09:09,550 அந்த இளம் கன்றுகள் முற்றிலும் அசைவின்றி இருப்பது தான் சிறந்த வழி... 61 00:09:15,597 --> 00:09:18,642 அதோடு ஓடவும் கூடாது. 62 00:09:51,967 --> 00:09:55,137 நல்லவேளையாக, இந்த இரு கன்றுகளும் தாயுடன் மீண்டும் சேர்ந்துவிட்டன. 63 00:10:09,193 --> 00:10:14,239 தீவு தீவாகச் செல்லும் டெரோசார்கள், இரையை இன்னொரு தீவில் தேடுவதற்கு பறந்து செல்கின்றன. 64 00:10:27,169 --> 00:10:29,963 அந்த ஹட்ரோசோர்கள் மீண்டும் உண்பதை கவனிக்கலாம். 65 00:10:43,060 --> 00:10:46,396 மடகாஸ்கர் தீவு, ஆப்பிரிக்க நிலப்பரப்பிலிருந்து 66 00:10:46,396 --> 00:10:50,442 சுமார் 80 மில்லியன் ஆண்டுகளாக பிரிந்துள்ளது. 67 00:10:53,570 --> 00:10:57,366 அதாவது, அந்தத் தீவில் வசிக்கும் விலங்குகள், மற்ற இடங்களில் தற்சமயம் உள்ள எந்த விலங்கினத்திலிருந்தும், 68 00:10:58,075 --> 00:10:59,910 மிகவும் வேறுபட்டு காணப்படுவதற்கு போதுமான காலம். 69 00:11:19,721 --> 00:11:21,849 இது தான் சைமோசூக்கஸ். 70 00:11:25,310 --> 00:11:29,690 இது டைனோசர் இல்லை, ஆனால் சிறிய வகை முதலைகள். 71 00:11:30,732 --> 00:11:33,360 இவை பெரும்பாலும் நிலத்திலேயே வசிப்பதோடு, 72 00:11:34,403 --> 00:11:38,574 மிகவும் தீவிர தாவிர உண்ணிகளும் கூட 73 00:11:52,212 --> 00:11:57,092 சைமோசூக்கஸ்களின் கடினமான கவசமுள்ள உடற்கூறு அவற்றை அந்த தீவில் உள்ள வேட்டை விலங்குகளின் 74 00:11:57,092 --> 00:11:58,802 தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுகிறது. 75 00:12:00,888 --> 00:12:03,724 ஆகையால் அவை எச்சரிக்கையாக உள்ள நேரத்தை குறைத்துக்கொள்ள முடியும்... 76 00:12:07,895 --> 00:12:08,896 சில சமயங்களில் மட்டும். 77 00:12:18,155 --> 00:12:23,702 மேஜாங்கசாரஸ், மடகாஸ்கரின் மிக முக்கிய வேட்டை விலங்கு. 78 00:12:34,338 --> 00:12:37,341 ஆனால் இந்த குறிப்பிட்ட பெண் மேஜாங்கசாரஸுக்கு ஒரு கண்ணின் பார்வை போய்விட்டது, 79 00:12:38,634 --> 00:12:44,473 ஆகவே இரையைத் தேடி பிடிக்க மிக சிரமப்படுவதுடன், இப்போது அதிக பசியிலும் இருக்கிறது. 80 00:13:03,408 --> 00:13:06,995 சைமோசூக்கஸ்களுக்கு தப்பிச் செல்ல பல பாதை வலைகள் உள்ளன 81 00:13:06,995 --> 00:13:09,414 அவற்றின் மூலம் அவை பூமிக்கு கீழே உள்ள குழிகளுக்குள் போய்விடுகின்றன. 82 00:13:12,584 --> 00:13:16,880 உள்ளே சென்ற பிறகு, குழியின் வாயிலை அவற்றின் கவசம் பொருந்திய முதுகுப் பகுதியால் மூடுகின்றன. 83 00:13:32,020 --> 00:13:34,648 இந்த ஆண் குட்டிக்கு ராசியில்லை. 84 00:13:38,694 --> 00:13:40,988 ஆனால் அது நம்பிக்கையை இழக்கவில்லை. 85 00:13:55,836 --> 00:14:00,340 திரும்பி நின்று எதிர்ப்பது, வாலை சுழற்றுவது, மற்றும் அச்சுறுத்தும் உதைகள். 86 00:14:17,191 --> 00:14:20,694 வேட்டை விலங்கின் மூக்குப் பகுதி மிகவும் அகலமாக உள்ளதால், அதிக தூரம் உள்ளே செல்வது கடினம். 87 00:14:33,165 --> 00:14:38,921 எனினும், சைமோசூக்கஸ் இன்னும் ஆழமாகத் தோண்டி அவற்றின் பாதாகாப்பை உறுதி செய்கிறது. 88 00:14:47,554 --> 00:14:52,226 மேஜாங்கசாரஸுக்கு இது தோல்வியில் முடிந்த இன்னொரு வேட்டை ஆகும். 89 00:15:03,946 --> 00:15:09,034 மடகாஸ்கரில் பரிணாம வளர்ச்சியின் பயனாக வந்த வினோத விலங்குகளில் சைமோசூக்கஸ் தனித்தில்லை. 90 00:15:14,581 --> 00:15:19,920 இந்த தீவில் இன்னொரு வகையான விசித்திர விலங்கினமும் வசிக்கின்றன. 91 00:15:24,091 --> 00:15:25,092 பாலூட்டிகள். 92 00:15:34,226 --> 00:15:36,728 இது ஒரு பெண் அடாலதீரியம். 93 00:15:38,939 --> 00:15:40,774 இது இரண்டு அடி நீளத்திற்கும் குறைவாகவே உள்ளது. 94 00:15:40,774 --> 00:15:45,279 ஆயினும், அதுவரை பரிணாம மாற்றங்களில் உருவாகிய மிகப் பெரிய பாலூட்டி வகையில் அதுவும் ஒன்று. 95 00:15:51,243 --> 00:15:54,830 பெரும்பாலும் அது உணவு தேடுவதிலேயே அதன் நேரம் செலவாகிறது. 96 00:16:03,463 --> 00:16:08,051 அந்த குழியின் கோடியில், முட்டைகள் உள்ளன... 97 00:16:11,638 --> 00:16:14,474 புரதச்சத்து நிறைந்திருக்கும் ஒரு உணவு. 98 00:16:21,565 --> 00:16:24,568 ஆனால் இந்த முட்டைகளை அது உண்ணவில்லை. 99 00:16:28,071 --> 00:16:30,824 அவை, அது இட்ட முட்டைகள் தான். 100 00:16:32,576 --> 00:16:34,912 இது அதன் பொந்து தான். 101 00:16:48,258 --> 00:16:50,552 முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 102 00:17:15,743 --> 00:17:18,829 குஞ்சுகளின் கண்கள் இன்னும் திறக்கவில்லை, 103 00:17:18,829 --> 00:17:24,837 ஆனால் இயல்பாகவே அவற்றின் தலையைத் திருப்பி தாயிடம் பால் குடிக்க ஆரம்பிக்கின்றன. 104 00:17:28,882 --> 00:17:32,553 அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள மாற்றி அமைக்கப்பட்ட வியர்வை நாளங்களினால் பாலூட்டுகிறது, 105 00:17:33,554 --> 00:17:36,557 மேலும், இப்போதைக்கு, அந்த உணவு தான் அவற்றுக்குத் தேவை. 106 00:17:50,279 --> 00:17:54,741 இரண்டு மாதங்கள் கழித்து, அந்த குட்டிகள் நான்கு மடங்கு பெரிதாகிவிட்டன. 107 00:17:56,994 --> 00:17:58,829 அவற்றுக்கு போதுமான பாலை உற்பத்தி செய்ய, 108 00:17:58,829 --> 00:18:01,832 அந்த தாய் பெரும் அளவில் தான் உணவு உண்ண வேண்டும். 109 00:18:04,251 --> 00:18:09,173 ஆகவே, ஒவ்வொரு இரவும் அது பாதுகாப்பான தன் பொந்தை விட்டு வெளியேறி உணவு தேடி உண்ண வேண்டும். 110 00:18:27,858 --> 00:18:31,236 பொந்துகளில் வாழும் மற்ற விலங்குகளைப் போலவே, அதன் பார்வை, 111 00:18:31,236 --> 00:18:33,071 அதிக கூர்மையானதில்லை. 112 00:18:37,326 --> 00:18:40,537 அதற்கு உள்ள உயர் தர கேட்கும் திறனை தான் அது நம்புகிறது. 113 00:18:45,209 --> 00:18:47,920 ஆபத்தைத் தருவது போல ஏதேனும் ஒலியைக் கேட்டால், 114 00:18:47,920 --> 00:18:49,963 சற்றும் அசையாமல் இருந்துவிடும். 115 00:18:56,970 --> 00:18:58,514 தொல்லைத் தீர்ந்தது. 116 00:19:01,642 --> 00:19:06,021 மீண்டும் பூமியில் உள்ள வேர்களையும், விதைகளையும் அது தேட ஆரம்பிக்கிறது. 117 00:19:21,995 --> 00:19:26,667 குட்டிகள் விரைவாக வளர்ந்து வருகின்றன, அதே போல, அவற்றின் பசியும் அதிகமாகிறது. 118 00:19:32,673 --> 00:19:37,052 இப்போது இந்த பெண் விலங்கு இடைவிடாமல் உணவைத் தேட வேண்டியுள்ளது. 119 00:19:44,476 --> 00:19:48,146 ஆகவே, அதன் கன்றுகளை பல மணி நேரங்கள் காவலின்றி விட்டு வர வேண்டியுள்ளது. 120 00:19:58,699 --> 00:20:00,242 மஷீயகசாரஸ். 121 00:20:05,080 --> 00:20:06,081 இது ஒரு வேட்டை விலங்கு. 122 00:20:06,081 --> 00:20:10,627 அதுவும் குறிப்பாக பொந்துகளில் உள்ள இரையை பிடிப்பதற்குரிய அவயங்களுடன் உள்ளது. 123 00:20:14,923 --> 00:20:17,134 அதற்கு நீண்ட கழுத்தும், குறுகலான தலையும் உள்ளதால், 124 00:20:17,134 --> 00:20:20,429 இரையிருக்கக்கூடிய எந்த பொந்தையும் அதனால் ஆராய முடியும். 125 00:20:55,005 --> 00:20:59,218 ஆனால் வேட்டை விலங்குகளே வேட்டையாடப்படலாம். 126 00:21:11,396 --> 00:21:17,152 மேட்ஸோயா, சுமார் 25 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று, தன் இரையை நசுக்கியே இறக்கச் செய்கிறது. 127 00:21:20,739 --> 00:21:23,867 இந்த சுத்துவட்டாரம் இப்போது மிக ஆபத்தானதாக மாறிவிட்டது. 128 00:21:46,932 --> 00:21:52,771 இரவில், தாய் தன் குட்டிகளை அந்த பொந்திலிருந்து முதல் முறையாக வெளியே கொண்டு வருகிறது. 129 00:22:01,238 --> 00:22:04,992 இப்போதைக்காவது, அவை எல்லாம் ஒன்றாக இருப்பது அவசியம். 130 00:22:19,840 --> 00:22:24,928 பூமியின் தென் கோடியில், அண்டார்டிக்கா தீவுகளில் உள்ள தீவகப் பகுதியில், 131 00:22:25,470 --> 00:22:28,557 குளிர் காலத்தில், உறையும் வெப்பநிலை வந்துவிடும். 132 00:22:32,227 --> 00:22:35,981 இங்கேயும், குடுமம்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் சௌரியங்கள் உள்ளன. 133 00:22:43,071 --> 00:22:47,284 தெர்மல் கேமராவில் கூட்டமாக உள்ள ஒளிரும் உடல்களை காண முடிகிறது. 134 00:22:55,959 --> 00:22:57,169 இம்புரோபாட்டர். 135 00:22:58,504 --> 00:22:59,505 வேட்டை விலங்குகள். 136 00:23:04,051 --> 00:23:07,596 பெரும்பாலான டைனோசர்களைப் போல, அவை மாறா வெப்ப நிலை கொண்ட விலங்குகள் தான். 137 00:23:10,182 --> 00:23:13,310 ஆனால் கதகதப்பாக இருக்க, அவை ஏராளமான உணவை உண்ண வேண்டும். 138 00:23:14,978 --> 00:23:18,148 எனவே, சில நாட்களுக்கு ஒரு முறை, அவை முடிந்தவரை இரையை பிடிக்க வேணடும். 139 00:23:25,614 --> 00:23:28,951 புதிதாக விழுந்த பனித் துகள்கள் அவற்றின் காலடி ஓசையை மங்கச் செய்கிறது, 140 00:23:28,951 --> 00:23:33,205 அதனால் அவற்றால் காட்டினுள் யாரும் அறியாமல் இரையைத் தேடி செல்ல முடிகிறது. 141 00:23:38,836 --> 00:23:40,254 ஒரு மோரோசாரஸ். 142 00:23:46,593 --> 00:23:51,390 அது ஒரு தாவிர உண்ணி, ஆகையால் அதற்கு குளிர்காலம் தவிர்க முடியாத கஷ்டத்தைத் தரும். 143 00:24:06,780 --> 00:24:10,284 அது போன்ற இரையைத் தான்இம்புரோபாட்டர்கள் தாக்குவதில் நிபுணர்கள். 144 00:24:23,422 --> 00:24:26,133 ஆனால் மோரோசாரஸ் அவற்றைத் தாக்கும் விலங்குகளை விட விரைந்து ஓடக்கூடியவை. 145 00:24:32,639 --> 00:24:34,683 எனினும் அந்த மந்தையின் எண்ணிக்கை அதிகம். 146 00:24:49,072 --> 00:24:53,952 இம்புரோபாட்டர்களுக்கு நீண்ட இறகுகளுடன் வால்கள் இருப்பதால், எளிதாக சுத்தி வளைய முடிகிறது. 147 00:25:05,047 --> 00:25:07,925 துரத்திக் கொண்டே, காட்டின் எல்லைக்கே சென்றுவிட்டன. 148 00:25:10,511 --> 00:25:14,473 அதற்கு அப்பால், ஒரு அரை மைல் அகலம் உள்ள உறைந்து போன ஏறி உள்ளது. 149 00:25:15,974 --> 00:25:21,355 எதுவும் இல்லாத அந்த திறந்தவெளி, விரைந்து செல்லும் மோரோசாரஸ்களுக்கு சாதகமாக இருக்கலாம். 150 00:25:24,066 --> 00:25:26,485 ஆனால் அதன் உறைந்த பனி உள்ள மேற்பாகம், மிகுவும் கொடூரமானது. 151 00:25:35,994 --> 00:25:39,665 இம்புரோபாட்டர் மிக அருகே வந்துவிட்டதால், வேறு வழி ஏதும் இல்லை. 152 00:26:17,661 --> 00:26:19,079 ஒரு தவறான அடி. 153 00:26:19,788 --> 00:26:24,251 மோரோசாரஸுக்கு வேட்டை விலங்கின் பிடியில் சிக்காமல் தப்பியோட அது ஒரு நல்ல வாய்ப்பு. 154 00:26:28,338 --> 00:26:30,257 ஆனால் இது ஒரு தீவு, 155 00:26:30,257 --> 00:26:33,552 ஆகையால், நிச்சயமாக வேட்டை விலங்கும் இரையும் மீண்டும் சந்திக்கத் தான் வேண்டும். 156 00:26:44,646 --> 00:26:47,107 சில தீவுகள் மிகவும் சிறிதாக இருப்பதால் 157 00:26:47,107 --> 00:26:50,027 அதில் நிலத்தில்-வாழும் எந்த பெரிய விலங்கும் வசிப்பதில்லை. 158 00:26:53,238 --> 00:26:56,408 ஆனால், என்ன இருந்தாலும், கண்டிப்பாக வந்து போகும் விலங்குகள் உள்ளன. 159 00:27:03,665 --> 00:27:05,000 ஹேட்ஃஜேகோப்டெரிக்ஸ். 160 00:27:13,592 --> 00:27:18,472 இந்த ஆண் விலங்கு இங்கு ஒரு 20-கிலோ எடையுள்ள டெதிசேட்ரோஸின் சடலத்துடன் இறங்கியுள்ளது. 161 00:27:19,598 --> 00:27:21,725 சமீபத்திய வேட்டையில் கிடைத்த பரிசு. 162 00:27:29,691 --> 00:27:34,404 அது 15 அடி உயரம் உள்ளது, அதன் இறக்கைகளின் பரப்பளவு 30 அடிக்கும் மேல் உள்ளன. 163 00:27:36,323 --> 00:27:39,868 ஹேட்ஃஜேகோப்டெரிக்ஸ் தான் ஐரோப்பாவின் முதன்மை வேட்டை விலங்குகள். 164 00:27:42,538 --> 00:27:47,459 ஆனால் இந்த ஆண் இங்கு வந்திருப்பது அதன் இன்னொரு குணத்தைக் காட்டுவதற்கு தான். 165 00:28:21,702 --> 00:28:26,999 அதை ஒது துணையைத் தேடுகிறது என்று மேலே பறக்கக்கூடிய அதன் பெண் இனத்திற்கு 166 00:28:27,708 --> 00:28:30,043 தெரியும்படியாக ஒரு கோலத்தை உருவாக்கியுள்ளது. 167 00:28:32,671 --> 00:28:36,508 ஆனால் அது எதிர்பார்க்கும் பதில் கிடைக்க அது நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். 168 00:28:57,404 --> 00:29:00,324 ஒருவழியாக, ஒரு பெண் விலங்கு வந்துவிட்டது. 169 00:29:04,870 --> 00:29:06,455 அதற்கும் ஆர்வம் உள்ளது போல் தான் தெரிகிறது, 170 00:29:06,455 --> 00:29:09,166 ஆனாலும் சற்றே தயங்குவதுப் போலத் தெரிகிறது. 171 00:29:10,709 --> 00:29:12,753 அதோட, அந்த ஆண் விலங்கு ஜாக்கிரதையாகவும் இருப்பது அவசியம். 172 00:29:14,004 --> 00:29:16,173 பெண் விலங்கு நன்றாக குறி வைத்து ஒரு முறை 173 00:29:16,673 --> 00:29:20,010 கொத்தினாலும், இந்த இனச்சேர்க்கை காலம் முடிவுக்கு வந்துவிடும். 174 00:29:25,766 --> 00:29:29,937 அதற்கு நல்ல மரபணுக்கள் உள்ளதையும், அப்பெண் விலங்கின் குட்டிகள் நன்றாக இருக்கும் என்பதையும் 175 00:29:29,937 --> 00:29:32,606 இந்த ஆண் விலங்கு வெளிக்காட்ட வேண்டும். 176 00:29:35,442 --> 00:29:38,904 அந்த டைனோசர் சடலம் இருப்பது, இதற்கு நல்ல வேட்டையாடும் திறமை உள்ளதைக் குறிக்கும் 177 00:29:38,904 --> 00:29:42,449 அதை இங்கு கொண்டு வந்து வைத்திருப்பது, அதன் வலுவான பறக்கும் திறனை காட்டுகிறது. 178 00:29:45,953 --> 00:29:51,416 ஆனால் அந்த பெண் விலங்கிற்கு விருப்பம் இருப்பதாக இன்னும் அறிகுறிகள் இல்லை. 179 00:29:55,754 --> 00:30:00,300 அது இனச்சேர்க்கைக்கு தகுதியானது தான் என புதிய ஆதாரத்தைக் காட்டும் சமயம் வந்துவிட்டது. 180 00:30:04,513 --> 00:30:08,016 தலையை நிமிர்த்துவது, அந்த பெண் விலங்கை இன்னும் அருகே அழைக்கும் குறியாகும். 181 00:30:22,322 --> 00:30:25,659 இப்போது, அந்த பெண் விலங்கு சற்றே ஊக்கம் கொடுக்கிறது. 182 00:30:52,436 --> 00:30:56,356 நன்கு ஒத்துப் போகும் அசைவுகளுடன் செய்யும் நடனம், அவற்றுக்குள் நம்பிக்கையை உருவாக்குகிறது. 183 00:31:19,463 --> 00:31:20,589 இன்னொரு ஆண். 184 00:31:22,633 --> 00:31:26,345 அது மிகவும் இளையதாக இருப்பினும், இதற்கு போட்டியாக இருக்கலாம். 185 00:31:48,992 --> 00:31:50,410 அதை ஓட விரட்டியாகி விட்டது. 186 00:31:56,458 --> 00:31:59,586 கொடுமை. அந்த பெண் விலங்கும் போய்விட்டது. 187 00:32:07,344 --> 00:32:09,513 அதற்கு கிடைத்த வாய்ப்பை இழந்திருக்கலாம். 188 00:32:25,320 --> 00:32:26,321 அதோ வந்துவிட்டது பெண் விலங்கு. 189 00:32:28,824 --> 00:32:33,495 அதற்கு வந்த ஒரு போட்டியாளரை விரட்டியது தனக்கு சாதகமான இன்னொரு விஷயமாக இருக்கலாம். 190 00:32:42,254 --> 00:32:45,215 விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. 191 00:32:54,057 --> 00:32:56,727 தன் வலிமையை ஞாபகமூட்டுவதற்கு கடைசி வாய்ப்பு. 192 00:33:01,857 --> 00:33:05,068 இது மட்டும் தான் ஒரு தந்தையாவதில் அதன் பங்கு. 193 00:33:15,245 --> 00:33:17,998 எல்லாம் சில வினாடிகளில் முடிந்துவிடுகிறது. 194 00:33:20,417 --> 00:33:25,422 ஆனால், இதுவே இந்த ராட்சஸ வேட்டை பறவைகளின் அடுத்த தலைமுறையின் ஆரம்பம். 195 00:33:32,429 --> 00:33:34,890 இது போன்ற தீவுகள் சிறிவை தான் என்றாலும், 196 00:33:36,058 --> 00:33:38,769 இது போல் உலகெங்கும் உள்ள கணக்கற்ற மற்றவையுடன் சேர்த்து, 197 00:33:40,437 --> 00:33:43,065 இந்த அசாதாரண உயிரனங்களின் வாழ்க்கையில் 198 00:33:43,065 --> 00:33:46,401 நடைபெறும் முக்கிய தருணங்களுக்கு சாட்சியாக நிற்கின்றன, 199 00:33:47,194 --> 00:33:49,571 இந்த Prehistoric Planet-ல். 200 00:33:59,748 --> 00:34:04,253 PREHISTORIC PLANET: விளக்க உரை 201 00:34:06,129 --> 00:34:08,924 {\an8}உண்மையாகவே ராட்சஸ டெரோசார்ஸால் நிலத்தில் வேட்டையாட முடிந்ததா? 202 00:34:09,842 --> 00:34:12,219 டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், 203 00:34:12,761 --> 00:34:18,433 டெரோசார்ஸ் என்ற பறக்கும் ஊர்வனங்கள் தான் வானவெளியை ஆதிக்கம் செய்து வந்தன. 204 00:34:23,397 --> 00:34:26,440 250-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தன... 205 00:34:28,443 --> 00:34:30,612 அதில் சில மிகவும் பெரிதாகவே இருந்தன. 206 00:34:33,824 --> 00:34:36,493 அதில் வினோத தன்மையாலேயே மிகவும் சுவாரசியமான வகை தான் 207 00:34:36,493 --> 00:34:37,995 {\an8}அஷ்ஹார்கிட் டெரோசார்ஸ்கள். 208 00:34:37,995 --> 00:34:39,663 {\an8}டாக்டர். மார்க் விட்டன் பேலியோயார்ட்டிஸ்ட் & பேலியன்டோலஜிஸ்ட் 209 00:34:39,663 --> 00:34:40,831 {\an8}அஷ்ஹார்கிட் டெரோசார்ஸ்களின் 210 00:34:40,831 --> 00:34:43,292 {\an8}தோற்றம் எப்படி இருக்கும் என்பதை விளக்கிக் கூறுவது மிகவும் கடினமான ஒன்று. 211 00:34:44,251 --> 00:34:46,170 ஒட்டகச்சிவிங்கிகளைப் போல உயரமாக இருக்கும். 212 00:34:46,795 --> 00:34:49,255 அவற்றின் தலைகள் இரண்டு மீட்டர்கள் நீளமாகவும், இறக்கைகளின் பரப்பளவு 213 00:34:49,922 --> 00:34:51,341 பத்து மீட்டர்கள் வரை இருந்திருக்கலாம். 214 00:34:52,967 --> 00:34:56,096 பூமியின் பரிமாண மாற்றங்களில் உருவான மிக விசித்திரமான பிறவிகளில் இவை அடங்கும். 215 00:34:58,557 --> 00:35:03,145 அவை ராட்சஸ உருவத்துடன் இருந்தாலும், பறப்பதற்கு மிகவும் பொருந்தும் வகையில் இருந்தன. 216 00:35:04,813 --> 00:35:08,025 எனவே அவை நிலத்தில் வேட்டையாடின என்று நாம் ஏன் கருதுகிறோம்? 217 00:35:10,485 --> 00:35:12,905 {\an8}அஷ்ஹார்கிட்களின் இறக்கை என்பது சருமத்தின் ஒரு பகுதி தான்... 218 00:35:12,905 --> 00:35:14,448 {\an8}டாக்டர். டேரென் நைய்ஷ் முதன்மை அறிவியல் ஆலோசகர் 219 00:35:14,448 --> 00:35:17,743 {\an8}...அதை தாங்கி நிற்பது மிகவும் பெரிதாக உருவாகியிருக்கும் ஒரு நான்காம் விரல். 220 00:35:18,243 --> 00:35:19,369 {\an8}அஷ்ஹார்கிட்டே இறக்கையின் பரப்பளவு 221 00:35:19,369 --> 00:35:23,248 {\an8}அந்த ராட்சஸ நான்காம் விரல் நுணியிலிருந்து பின்னங்கால்களின் மேல் பாகம் வரை நீண்டிருக்கிறது 222 00:35:23,248 --> 00:35:26,001 {\an8}இந்த சருமத்தின் மெம்பரேன். 223 00:35:28,086 --> 00:35:31,465 அஷ்ஹார்கிட்கள் நீண்ட நிலப்பரப்புகளை கடந்து செல்லும் அற்புத ஆற்றலை பெற்றிருந்தன, 224 00:35:31,465 --> 00:35:34,635 ஆனால் பறக்கும் போது, ஜாக்கிரதையான அசைவுகளைச் செய்யவோ, திரும்பவோ 225 00:35:34,635 --> 00:35:37,012 அல்லது திசையை மாற்றுவதோ அவற்றுக்கு சாத்தியமாக இருக்கவில்லை. 226 00:35:39,431 --> 00:35:42,476 இதனால் அஷ்ஹார்கிட்களுக்கு மற்ற பறக்கும் விலங்குகளைப் பிடிப்பது 227 00:35:42,476 --> 00:35:44,811 மிகவும் கடினமாக இருந்திருக்கும். 228 00:35:46,563 --> 00:35:48,690 வேட்டையாடுவதற்கு நிச்சயமாக இன்னொரு வழி இருந்திருக்க வேண்டும். 229 00:35:50,609 --> 00:35:54,988 அஷ்ஹார்கிட் டெரோசார்கள் ஸ்கிம் ஃபீடிங் என்ற மிக விச்சித்திரமான ஒரு வகை உத்தியை உபயோகித்து 230 00:35:54,988 --> 00:35:59,284 இரையை பிடித்திருக்கும் என்பதே அந்த கேள்விக்கு பரவலாக ஏற்கப்பட்ட ஒரு விளக்கம். 231 00:36:00,494 --> 00:36:04,706 இன்றளவும், பிளாக் ஸ்கிமர்கள் போன்ற பறவைகள் இப்படி தான் இரையை பிடிக்கின்றன. 232 00:36:06,291 --> 00:36:09,211 இரையை பிடிப்பதற்கு, அது மிகவும் வேடிக்கையான ஒரு வழி. 233 00:36:09,211 --> 00:36:11,547 உண்மையில், வாயைத் திறந்து கீழ் தாடையை தண்ணீரை கிழித்துக் கொண்டு பறக்கும்போது 234 00:36:11,547 --> 00:36:13,048 இரை வாயில் வந்து மோதும்போது பிடிப்பது. 235 00:36:14,967 --> 00:36:18,971 ஒரு ஸ்கிம்மரின் கழுத்து, அது போன்ற திடீர் மோதல்களைத் தாங்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. 236 00:36:21,682 --> 00:36:25,811 ஆனால் அஷ்ஹார்கிட்களின் புதைபடிமங்களில் இது போன்ற எந்த உருவ அமைப்பும் காணப்படவில்லை. 237 00:36:27,104 --> 00:36:31,066 மேலும், வாயைத் திறந்து கீழ் தாடையை தண்ணீரில் அழுத்திக் கொண்டு போகும் அழுத்தமே, 238 00:36:31,066 --> 00:36:33,485 நிச்சயமாக அவற்றின் கழுத்தை உடைக்கும் அளவிற்கு சிரமமாக இருந்திருக்கும். 239 00:36:36,363 --> 00:36:38,532 ஒரு அஷ்ஹார்கிட் விலங்கிற்கு வேறு வழியே இல்லை. 240 00:36:39,908 --> 00:36:42,369 அது தரையிறங்கி தான் இரையை பிடித்திருக்கும். 241 00:36:45,998 --> 00:36:48,792 ஆனால் உண்மையாக வேட்டையாடும் அளவிற்கு அவற்றால் நடக்க முடியுமா? 242 00:36:51,253 --> 00:36:54,423 அவற்றால் தவழ்வது மட்டுமல்லாமல், அதற்கு மேலும் செய்ய முடிந்தது 243 00:36:54,423 --> 00:36:57,551 என்பதை ஏற்க விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஆதாரம் தேவைப்பட்டது. 244 00:36:59,678 --> 00:37:04,057 அதற்கான ஆதாரம் இந்த 66-மில்லியன்-தொன்மையான காற்சுவடுகளில் கிடைக்கப் பெற்றன. 245 00:37:06,059 --> 00:37:08,437 உலகின் மிகப் பெரிய டெரோசார் பாதையை 246 00:37:08,437 --> 00:37:10,355 ஒரு நடக்கும் ராட்சஸ அஷ்ஹார்கிட் தான் உருவாக்கியுள்ளது. 247 00:37:11,273 --> 00:37:12,816 இது கிடைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல, 248 00:37:12,816 --> 00:37:15,903 அவை எவ்வளவு சிறப்பாக நடந்துள்ளன என பெருமளவிற்கு இதிலிருந்து நமக்கு புரிகிறது. 249 00:37:15,903 --> 00:37:17,321 {\an8}தென் கொரியா 250 00:37:18,405 --> 00:37:20,073 இந்த நடைப்பாதையிலிருந்து 251 00:37:20,073 --> 00:37:23,160 அவற்றின் கால்களை, நேராக உடலின் கீழே வைத்திருந்தன என்றும், 252 00:37:24,536 --> 00:37:26,747 அதனால் அவற்றுக்கு நிமிர்ந்து நிற்பது போன்ற தோற்றம் இருந்ததையும் அறிகிறோம். 253 00:37:28,749 --> 00:37:30,250 அவற்றுக்கு பொதிக்கப்பட்ட பாதங்கள் இருந்தன. 254 00:37:32,252 --> 00:37:34,671 சிறிய வகை டெரோசார்களைப் போல் இல்லாமல், 255 00:37:34,671 --> 00:37:38,175 அவற்றின் நீண்ட கால்களைக் கொண்டு பெரிய பெரிய அடிகளை எடுத்து வைக்க முடிந்தது. 256 00:37:40,385 --> 00:37:42,804 அஷ்ஹார்கிட்கள் விசித்திரமான விலங்குகளாகத் தோன்றினாலும், அவற்றின் 257 00:37:42,804 --> 00:37:44,139 அசைவுகள் ஆற்றல்மிக்கவையாக இருந்தன. 258 00:37:49,102 --> 00:37:53,315 தரையில் நடக்கக்கூடிய இந்த சிறந்த ஆற்றலும், கொக்கு போன்ற மிக நீண்ட அலகை 259 00:37:53,315 --> 00:37:55,526 உடைய முகமும் ஒருங்கே சேர்ந்து உருவானது தான் அஷ்ஹார்கிட்கள். 260 00:37:56,693 --> 00:37:59,071 நிச்சயமாக, நடந்து செல்கையில் கீழே குனிந்து 261 00:37:59,071 --> 00:38:02,574 விலங்குகளைப் பிடித்து உண்ணும் வேட்டை விலங்குகளாக தான் அவை இருந்திருக்க வேண்டும். 262 00:38:07,412 --> 00:38:08,830 ஆனால், அதன் கழுத்து அரை மீட்டர் 263 00:38:08,830 --> 00:38:11,333 அகலமாக இருந்தது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 264 00:38:11,333 --> 00:38:13,377 அதாவது, சுமாராக என் தோள்களின் அளவு. 265 00:38:14,253 --> 00:38:18,173 இன்று அவை உயிருடன் இருந்தால், நாம் அவற்றுக்கு இரையாகி இருக்கக்கூடும். 266 00:38:22,553 --> 00:38:27,057 வான்வெளியில் டெரோசார்ஸ் பறப்பது, மிக ஆச்சரியமான ஒரு காட்சியாக இருந்திருக்கும். 267 00:38:31,228 --> 00:38:36,275 எனினும், இந்த ராட்சஸ விலங்குகள், தரையில் அதைவிட ஆச்சரியமூட்டுவதாகவும், பயங்கரமாகவும் இருந்தன. 268 00:41:05,174 --> 00:41:07,176 தமிழாக்கம் அகிலா குமார்