1 00:00:08,717 --> 00:00:10,552 {\an8}சமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்... 2 00:00:10,552 --> 00:00:12,179 {\an8}வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 3 00:00:12,179 --> 00:00:14,806 {\an8}...டைனோசர்கள் இந்த பூமியை ஆண்டன. 4 00:00:15,682 --> 00:00:18,727 அவை பூமியின் மூலை முடுக்குகள் அனைத்தையும் ஆட்கொண்டன 5 00:00:19,311 --> 00:00:23,148 அதோடு, அனைத்து வடிவங்களிலும், உருவங்களிலும் காணப்பட்டன. 6 00:00:24,358 --> 00:00:27,402 அதில் சில, உண்மையாகவே அற்புதமாக இருந்தன. 7 00:00:30,822 --> 00:00:34,535 டி. ரெக்ஸ் மிகச் சிறப்பாக நீந்தக் கூடிய விலங்கு என்றும், 8 00:00:36,787 --> 00:00:40,082 இறகுகளை உடைய வெலோசிரப்ட்டர்கள் மிக சாமர்த்தியமான வேட்டை விலங்குகள் என்றும், 9 00:00:42,000 --> 00:00:45,963 மற்றும் சில டைனோசார்களுக்கு மிகவும் விசித்திரமான நடத்தைகள் இருந்தன என்பதும் நமக்குத் தெரியும். 10 00:00:48,841 --> 00:00:52,594 ஆனால் தினமும் புதிதாக ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது 11 00:00:52,594 --> 00:00:57,641 அவை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்கை எப்படி இருந்தது என்பதை நமக்குச் சொல்கிறது. 12 00:01:02,604 --> 00:01:05,482 இந்த முறை Prehistoric Planet-ல், 13 00:01:05,482 --> 00:01:08,026 நீங்கள் புதிய விலங்குகளை பார்க்கலாம்... 14 00:01:09,403 --> 00:01:13,740 ...அவற்றின் துணைத் தேடலைப் பற்றி கிடைத்துள்ள புதிய புரிதல்களைக் காணலாம்... 15 00:01:15,576 --> 00:01:18,203 ...ஒரு குடும்பத்தை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள்... 16 00:01:19,496 --> 00:01:21,415 மற்றும் அவற்றின் மாபெரும் யுத்தங்களையும் பார்க்க முடியும். 17 00:01:29,506 --> 00:01:33,969 இயற்கை அன்னை தன் அழகை சிறப்பாக வெளிப்படுத்திய காலத்திற்கு பயணிக்கிறோம். 18 00:01:37,514 --> 00:01:41,727 இது தான் Prehistoric Planet 2. 19 00:01:54,740 --> 00:02:00,037 தரிசு நிலங்கள் 20 00:02:00,037 --> 00:02:07,044 100 மில்லியன் வருடங்களாக ஓடியுள்ள எரிமலைக் குழம்பில், இதுவே மிக அதிக பரப்பளவைக் கொண்டது. 21 00:02:09,755 --> 00:02:12,633 இது தான் மத்திய இந்தியாவில் உள்ள டெக்கான் பிரதேசம், 22 00:02:14,176 --> 00:02:15,594 மிக பயங்கரமான இடம் 23 00:02:16,678 --> 00:02:20,349 நிச்சயாமாக டைனோசர்கள் இருப்பதற்கு ஏற்ற இடம் அல்ல. 24 00:02:22,559 --> 00:02:26,897 இருந்தாலும், இந்த ராட்சஸ விலங்குகள் தங்கள் உயிரை பணயம் வைத்து இங்கு வருகின்றன. 25 00:02:35,697 --> 00:02:37,157 ஐஸிசாரகள். 26 00:02:40,661 --> 00:02:42,996 அதோடு அங்கு வருவது அனைத்தும் பெண் விலங்குகளே. 27 00:02:55,259 --> 00:02:59,388 டெக்கனில் எரிக் குழம்பு பல காலமாக ஓடுவதால், 28 00:02:59,388 --> 00:03:02,558 சில இடங்களில், அது ஒரு மைல் அளவுக்கு தடிமனாக இருக்கும். 29 00:03:17,239 --> 00:03:21,869 ஒவ்வொரு வசந்தகாலத்திலும், பெண் விலங்குகள் அவற்றின் பாதுகாப்பான காடு வீடுகளை விட்டு 30 00:03:21,869 --> 00:03:26,415 இந்த தரிசு நிலங்களைச் சென்றடைய, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றன. 31 00:03:44,975 --> 00:03:49,646 குளிர்ந்து, இறுகிய எரிக் குழம்பின் மீது செல்லும் பாதுகாப்பான வழியை, அவை தேர்வு செய்யலாம்... 32 00:03:52,733 --> 00:03:55,652 ஆனால் அதில் வேறு சில ஆபத்துகள் உள்ளன. 33 00:04:02,159 --> 00:04:08,332 நீராவியுடன் சேர்ந்து, கார்பன்-டை-ஆக்சைடும், ஹைட்ரொஜென் சல்ஃபைட்டும் கலந்து கொடிய 34 00:04:08,332 --> 00:04:11,251 புகையும் எரிமலையின் வாயில்கள் வழியாக வீசும். 35 00:04:14,463 --> 00:04:17,132 குளிர்ந்து இளம்-காலை காற்றில், 36 00:04:17,132 --> 00:04:19,218 அந்த கனமான வாயுகள் கீழே தங்கி 37 00:04:19,218 --> 00:04:23,096 அனைத்தையும் மறைத்து, மூச்சை அடைக்கும் ஒரு போர்வையைப் போல புகையை உருவாக்குகிறது. 38 00:04:25,224 --> 00:04:28,352 அதை ஒரு சில முறை சுவாசித்தாலே இறக்க நேரலாம். 39 00:04:32,272 --> 00:04:36,109 ஆனால் ஐஸிசாரகளுக்கு சாதகமாக, ஒரு முக்கிய விஷயம் உள்ளது. 40 00:04:38,153 --> 00:04:43,825 நீண்ட கழத்து உடையதால், அந்த விஷ வாயு போர்வைக்கு மேலே தலையை உயர்த்த முடியும். 41 00:04:55,587 --> 00:04:59,675 ஆனால் இனி வரும் இடத்தில் இது போன்று செய்வது கடனமாக இருக்கும். 42 00:05:07,975 --> 00:05:10,352 குறிப்பாக, அந்த விஷ வாயு அடர்ந்திருக்கும் 43 00:05:10,352 --> 00:05:13,730 ஒரு தாழ்வானப் பகுதிக்குள் அவை நுழைந்துச் செல்கின்றம். 44 00:05:16,733 --> 00:05:21,572 இந்த பெண் விலங்குகளுக்கு, ஏற்கனவே ஏதோ பிரச்சினை இருக்கிறது. 45 00:05:26,201 --> 00:05:29,997 சூரியன் உதித்து காற்று வெப்பமாகும் போது, அந்த புகை சுழன்று 46 00:05:29,997 --> 00:05:32,749 மேலே வீசுகையில், நிலை இன்னும் மோசமாகிறது. 47 00:05:37,963 --> 00:05:41,258 அவற்றின் நீண்ட கழுத்து, இனி இந்த மந்தைக்கு பாதுகாப்பானதாக இருக்காது. 48 00:05:46,471 --> 00:05:50,392 அவை விரைவாக, இன்னும் உயர் தளத்துக்குத் தப்பிச் செல்ல வேண்டும். 49 00:05:57,524 --> 00:06:01,653 அது மிக செங்குத்தான ஏற்றம் தான், ஆனால் நல்ல தூய காற்று வீசும். 50 00:06:16,168 --> 00:06:18,128 ஒரு வழியாக நிம்மதி கிடைத்தது. 51 00:06:19,379 --> 00:06:22,758 இன்னும் முன்னே, அவை கடைசியாகச் சென்று சேர வேண்டிய இடம். 52 00:06:26,595 --> 00:06:29,598 இந்த கொடுரமான தரிசு நிலங்களுக்கு மேலே வானளவு உயர்ந்தோங்கி 53 00:06:31,266 --> 00:06:35,020 ஒரு எரிமலைத் தீவு. 54 00:06:50,452 --> 00:06:56,416 மிக அகலமான, மாபெரும் எரிமலை வாய், இவற்றுக்கு முட்டையிட பாதுகாப்பான இடம். 55 00:06:57,960 --> 00:07:03,340 இதைச் சூழ்ந்திருக்கும் விஷ வாயுக் கடலானது, மற்ற வேட்டை விலங்குகளிடமிருந்து காக்கிறது... 56 00:07:06,552 --> 00:07:12,182 அதோடு இயல்பாகவே அதில் இருக்கும் வெப்பம், அதை ஒரு சிறந்த இன்குபேட்டராக ஆக்குகிறது. 57 00:07:27,698 --> 00:07:32,452 அந்த வெதுவெதுப்பான மணலில், ஒவ்வொரு தாயும் 20-க்கும் அதிகமான தர்பூசணிப் பழங்கள் 58 00:07:32,452 --> 00:07:36,832 அளவுள்ள முட்டைகளை பிடிக்கும் அளவிற்கு ஒரு ஏழடி அகழியைத் தோண்டுகிறது 59 00:07:44,464 --> 00:07:47,718 அந்த அகலமான எரிமலை வாயிலில் இப்போதைக்கு அந்த முட்டைகள் பாதுகாப்பாக உள்ளன, 60 00:07:47,718 --> 00:07:51,221 ஆனால் அவற்றின் கதை இப்போது தான் ஆரம்பிக்கின்றது. 61 00:07:53,724 --> 00:07:54,933 இன்னும் சில மாதங்களில், 62 00:07:54,933 --> 00:08:00,022 நூற்றுக் கணக்கான குட்டிகள் அந்த முட்டைகளிலிருந்து பொரித்து, இந்த தனிமையான உலத்திறக்குள் வரும். 63 00:08:02,191 --> 00:08:04,276 அதில் அவை உயிர்பிழைக்க வேண்டும் எனில், 64 00:08:04,276 --> 00:08:07,988 ஒரு உன்னதமான ஒருங்கிணைக்கப்பட்ட சூழல் மாற்றங்கள் அவற்றுக்குத் தேவைப்படும். 65 00:08:22,085 --> 00:08:25,422 இந்த வரலாற்றுக்கு முந்தய காலத்தில், இந்த தரிசு நிலங்கள் 66 00:08:25,422 --> 00:08:28,800 டைனோசர்களின் பலத்தையும் கூட அதிகமாக சோதிக்கின்றன. 67 00:08:35,640 --> 00:08:37,768 பலத்த காற்றாலும் 68 00:08:37,768 --> 00:08:41,813 மாபெரும் புராதன நதிகளாலும் வடிவமைக்கப்பட்ட இந்த நிலப்பகுதி விசித்திரமானதாகவும் 69 00:08:41,813 --> 00:08:44,483 எந்த ஜீவராசியும் வசிக்காதது போலவும் தோன்றும். 70 00:08:52,658 --> 00:08:53,992 ஆனால் இங்கு ஆசியாவில், 71 00:08:54,743 --> 00:08:56,995 இங்கு குறுகலான செங்குத்துப் பள்ளத்தாக்குகளில் ஒளிந்திருப்பது... 72 00:09:00,457 --> 00:09:05,504 ஒரு புது வெலோசிராப்டர் குடும்பம். 73 00:09:14,346 --> 00:09:17,224 அந்த குட்டிகளுக்கு சில வாரங்களே ஆகியிருந்தது. 74 00:09:43,417 --> 00:09:50,007 இது போன்ற வெறுமையான நிலப்பரப்பில், அவற்றுக்கு எதிர்காலம் இல்லாதது போலத் தோன்றலாம். 75 00:09:52,384 --> 00:09:58,390 ஆனால் வெகு தூரம் தள்ளி நடக்கும் ஒரு சம்பவத்தைப் பொருத்தே அவற்றின் பிழைப்பு உள்ளது. 76 00:10:04,021 --> 00:10:09,651 கொடூரமான பாலைவனத்துக்கு அப்பால் மணலால் சூழப்பட்ட ஒரு காடு உள்ளது. 77 00:10:11,987 --> 00:10:16,200 பருவநிலை மாற்றத்தால் இந்த பகுதிக்கு மிக அரிதாகவே தண்ணீர் கிடைக்கும். 78 00:10:19,286 --> 00:10:21,580 அடர்ந்த புன்னை மரக் காடுகள் 79 00:10:21,580 --> 00:10:25,250 பருவ நிலை மாற்றத்தை அடர்த்தியான சத்துள்ள இளம் தளிர்களின் மூலம் வெளிப்படுத்துகின்றன. 80 00:10:28,545 --> 00:10:31,548 இது பசியாக உள்ள பல விலங்குகளையும் காந்தம் போல இழுக்கின்றன. 81 00:10:38,555 --> 00:10:44,186 நீண்ட கழுத்துகளை உடைய நெமெக்டோசார்களுடன் மங்கோலிய டைடனோசார்களும் இணைந்து... 82 00:10:55,197 --> 00:10:57,950 அவற்றுடன், இன்னும் சிறிய பிரேனோசெஃபாலெக்களும் சேர்ந்து கொள்கின்றன. 83 00:11:05,958 --> 00:11:08,001 ஆனால் ஒரு விஷயம் அவற்றிற்கு தடையாக உள்ளது. 84 00:11:13,924 --> 00:11:15,926 இந்த மாபெரும் உயர்ந்த சமவெளிப் பகுதி. 85 00:11:21,974 --> 00:11:27,145 அந்த காட்டை அடைவதற்கு ஒரே வழி புதிராக உள்ள பள்ளத்தாக்குகளின் வழியாக பயணிப்பதுதான். 86 00:11:37,281 --> 00:11:40,951 அதனுள் நுழையும் போதே, அந்த மந்தை பதட்டமடைகிறது. 87 00:11:45,998 --> 00:11:49,334 தடீர் தாக்குதல் நடத்த இது நல்ல இடம். 88 00:11:59,303 --> 00:12:01,763 வெலோசிரப்ட்டர்கள் காத்திருக்கின்றன. 89 00:12:10,272 --> 00:12:13,233 ஆனால் அவற்றால் கூட ஒரு டைடனாசரை தாக்க முடியாது. 90 00:12:15,777 --> 00:12:20,449 மற்ற வேட்டை விலங்குகளைப் பொருத்தே அவற்றின் வெற்றி தீர்மானிக்கப்படும். 91 00:13:04,409 --> 00:13:05,786 டார்போசாரஸ். 92 00:13:11,917 --> 00:13:16,296 இவை தான் டிரைனோசரஸ் ரெக்ஸின் ஆசிய வடிவம். 93 00:13:23,387 --> 00:13:27,224 வேட்டை விலங்குகள் வந்தவுடன், பீதி பரவுகிறது. 94 00:13:47,327 --> 00:13:51,164 பிரேனோசெஃபாலெக்களால் மட்டும் தான் உயர் மட்டத்திற்கு ஏறி தப்பிக்க முடுகிறது. 95 00:13:57,421 --> 00:14:01,258 இதற்காகத் தான் அந்த வெலோசிரப்ட்டர்களும் காத்திருந்தன. 96 00:14:09,850 --> 00:14:14,354 இப்போது ஒருவழியாக, வெலோசிரப்ட்டர்கள் அவற்றின் திடீர் தாக்குதலை நடத்த முடியும். 97 00:14:23,238 --> 00:14:24,239 ஒரு வழியாக கொன்றுவிட்டது. 98 00:14:27,618 --> 00:14:32,080 கூட்டு முயற்சியால் குடும்பம் அனைத்துக்கும் உணவு கிடைப்பதை அவை உறுதி செய்துள்ளன. 99 00:14:38,921 --> 00:14:41,715 டார்போசாரஸ்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. 100 00:14:44,343 --> 00:14:47,888 வேட்டை விலங்குகளுக்கு, உண்மையில் இப்போது உணவுக்கு பஞ்சமே இல்லாத காலம். 101 00:14:52,643 --> 00:14:57,981 அதோடு, வெலோசிரப்ட்டர்களுக்கு இது இனப்பெருக்கத்திற்கு உகந்த நேரம். 102 00:15:13,622 --> 00:15:18,293 சாமர்த்தியமான, அன்பான் பெற்றோர்கள் இருந்தால், குட்டிகளுக்கு அதுவே ஒரு நல்ல தொடக்கமாக அமையும். 103 00:15:20,295 --> 00:15:22,464 அதுவும் இங்கே, ஆசிய தரிசு நிலங்களில், 104 00:15:22,464 --> 00:15:26,635 இவற்றைப் போலவே அக்கறையுள்ள சில டைனோசர் பெற்றோர்கள் இருக்கின்றன. 105 00:15:28,846 --> 00:15:32,140 ஒரு கோரிதொராப்ட்டர்களின் கூட்டம். 106 00:15:40,274 --> 00:15:45,529 சற்று தினங்களுக்கு முன், பெண் விலங்குகள் அந்த வட்டமான மடுக்களின் மீது முட்டையிட்டன. 107 00:15:50,701 --> 00:15:54,413 ஆனால் அவற்றை அடை காக்கும் வேலையோ ஆண் விலங்குகளைச் சேர்ந்தது. 108 00:15:57,249 --> 00:15:59,126 அது எளிதான பணியும் இல்லை. 109 00:16:13,682 --> 00:16:18,854 மதிய சூரிய ஒளியில், அந்த முட்டைகள் விரைவில் வெந்து விடக்கூடும். 110 00:16:25,986 --> 00:16:29,990 ஆனால் இந்த தந்தை விலங்குகள் அவற்றின் அகலமான பின் பாக, மற்றும் இறக்கை சிறகுகளைக் கொண்டு 111 00:16:29,990 --> 00:16:31,742 அந்த கூட்டை நிழலில் வைத்துக்கொள்கிறது. 112 00:16:36,205 --> 00:16:37,706 அதற்காக மிகவும் சிரமப்படுவதும் உண்டு. 113 00:16:40,876 --> 00:16:45,005 மணிக்கணக்காக உச்சி வெயிலை தாங்குவது கடினம். 114 00:17:21,124 --> 00:17:26,839 ஒரு வழியாக, மாலை நேரத்தில் சற்றே குளிர்ந்தவுடன், ஆண் விலங்குகள் கூட்டைவிட்டு, இரையை தேட முடியும். 115 00:17:30,300 --> 00:17:34,012 இந்த நேரத்தில் தான் கூட்டமாக கூட்டை அமைப்பது கைகொடுக்கிறது. 116 00:17:37,474 --> 00:17:42,104 எல்லா விலங்குகளும் ஒரே நேரத்தில் கூட்டை விட்டு போகாமல், கோரிதொராப்ட்டர்கள் மாறி மாறி போகின்றன. 117 00:17:45,524 --> 00:17:49,319 எனவே, ஆபத்து நேரும் போது, எச்சரிக்கை செய்ய ஒரு விலங்காவது காவலிருக்கும். 118 00:17:52,489 --> 00:17:57,369 ஆனால் இந்த சமூக காவல் முறையும் கூட முற்றிலும் பாதுகாப்பானது இல்லை. 119 00:18:12,593 --> 00:18:17,347 வெலோசிரப்ட்டர்கள் இனத்தைச் சேர்ந்த பெண் குறு குல்லா என்ற விலங்கு இது. 120 00:18:18,807 --> 00:18:21,560 அதற்கு அபரிமிதமான பசி, ஆனால் கோரிதொராப்ட்டர்களின் 121 00:18:21,560 --> 00:18:25,063 வலிமையான அலகுகளையும், நீண்ட நகங்களையும் தவிர்க்க எச்சரிக்கையாக உள்ளது. 122 00:18:31,320 --> 00:18:34,156 ஆனால் முக்கியமான விஷயம் ஒன்று, அதற்கு சாதகமாக உள்ளது. 123 00:18:37,367 --> 00:18:42,039 இருளில் அதன் பார்வை, அந்த கூட்டைக் கட்டிய விலங்குகளை விட கூர்மையாக உள்ளது. 124 00:18:50,380 --> 00:18:55,761 அது அமைதியாக இருந்தால், அந்த கூட்டு இருப்புக்குள் மாட்டிக்கொள்ளாமல், திருட்டுத்தனமாக நுழையலாம். 125 00:18:58,847 --> 00:19:01,266 அது அதன் இலக்கை மிகவும் எச்சரிக்கையுடன் தேர்வு செய்கிறது. 126 00:19:17,324 --> 00:19:19,243 இது தான் அதற்கு சரியான வாய்ப்பு. 127 00:19:26,458 --> 00:19:28,001 ஆனால் தாக்குவதற்கு அல்ல. 128 00:19:30,003 --> 00:19:33,632 இந்த வேட்டை விலங்கு ஒரு திருடியும் கூட. 129 00:20:05,539 --> 00:20:09,376 இயன்ற வரை, அதிகமான முட்டைகளை வேகமாகத் தின்று விடும். 130 00:20:18,886 --> 00:20:21,555 நேரமாகிவிட்டது. அது மாட்டிக்கொண்டது. 131 00:20:23,724 --> 00:20:25,809 கடைசியாக ஒரே ஒரு முட்டை, எடுத்துச் செல்ல. 132 00:20:50,250 --> 00:20:54,796 இப்போது நிம்மதியாக அது திருடி வந்த முட்டையை நிம்மதியாக சுவைக்கலாம். 133 00:20:59,927 --> 00:21:03,222 ஆனால் இந்தத் திருடி, தன் வெற்றி பரிசை பகிர்கிறது. 134 00:21:05,057 --> 00:21:10,062 பூனை போல ஓசை எழுப்பி, தன் குட்டிகளை அழைக்கிறது. 135 00:21:27,454 --> 00:21:31,124 அதன் குட்டிகளும் கூட்டை விட்டு வந்து வெகு நாட்கள் ஆகவில்லை. 136 00:21:39,424 --> 00:21:43,679 இந்த வினோதமான புதிய பொருள் ஒரு உணவு என்பதை அவை கற்க வேண்டும். 137 00:21:45,848 --> 00:21:48,433 அதோடு அதை எப்படி உடைக்க வேண்டும் என்பதையும் கற்க வேண்டும். 138 00:21:55,148 --> 00:22:01,446 அவற்றின் அலகாலோ அல்லது நகத்தாலோ. 139 00:22:21,508 --> 00:22:27,139 வெற்றி, திறமையை விட இங்கு அதிர்ஷ்டம் வேலை செய்திருக்கலாம். 140 00:22:29,391 --> 00:22:35,355 ஆனால் இந்த அடுத்த தலைமுறை முட்டைத் திருடர்களுக்கு இது ஒரு முக்கிய பாடம். 141 00:22:44,740 --> 00:22:47,951 இந்தத் தரிசு நிலங்களில், குளுமையான இரவுகளின் சுகம் 142 00:22:47,951 --> 00:22:53,624 விரைவிலேயே, மீண்டும் உதயமாகும் சூரிய கதிர்களின் தீவிர வெப்பத்தால் முடிகிறது. 143 00:22:57,669 --> 00:23:04,676 மேலிருக்கும் மணற்பகுதியின் வெப்பநிலை சுமார் 71.11 செல்சியஸுக்கும் மேலே உயரக்கூடும். 144 00:23:07,888 --> 00:23:12,392 இங்கிருக்கும் நீர் எதுவானாலும், உறிந்துகொள்ளப்படும், அல்லது நீராவியாக மாறும். 145 00:23:14,853 --> 00:23:18,899 பூமியின் மிக வரண்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. 146 00:23:30,744 --> 00:23:34,289 தண்ணீர் இல்லமால் எந்த விலங்காலும் உயிர் வாழ முடியாது. 147 00:23:37,042 --> 00:23:40,546 இருந்தாலும் இது இந்த இளம் டார்சியாவின் இருப்பிடமாக உள்ளது. 148 00:23:50,222 --> 00:23:53,433 அவை தான் பாலைவனத்தில் வசிக்கும் ஆன்கைலோசார்கள். 149 00:23:59,690 --> 00:24:03,360 அவற்றுக்கு அதிகமான கவசமும், மாபெரும் தண்டங்களுடனான வால்களும் உள்ளன. 150 00:24:07,656 --> 00:24:12,536 கடுமையான சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்க, டார்சியாவின் கண்களில் இருண்ட திட்டுகள் உள்ளன. 151 00:24:22,796 --> 00:24:25,174 அது தான் டார்சியாக்களின் 152 00:24:25,174 --> 00:24:28,343 தனிப்பட்ட குளிர்-சாதனப் பெட்டி எழுப்பும் ஒலி. 153 00:24:30,596 --> 00:24:34,683 அவற்றின் பெரிய மூக்கு வழியாக காற்று வெளியேறும் போது, உடலை குளிரச் செய்கிறது, 154 00:24:34,683 --> 00:24:39,229 ஒவ்வொரு மூச்சிலும், அரிதான நீராவியை திரவமாக மாற்றி, நீரை சேமிக்கின்றது. 155 00:24:43,984 --> 00:24:48,488 இதனால் அவற்றால் வேகு காலம் வரையிலும் நீர் குடிக்காமலும் 156 00:24:48,488 --> 00:24:50,157 இரையை தேடி வர முடியும். 157 00:24:54,494 --> 00:24:58,415 அங்குள்ள உயர்ந்த வெப்பநிலை, வேகமாக வீசும் காற்றை உருவாக்குகிறது, 158 00:24:58,415 --> 00:25:01,793 அவை அங்குள்ள கற்பாறைகளை அசாதாரணமான வடிவங்காகச் செதுக்குகின்றன. 159 00:25:05,964 --> 00:25:08,509 அதே சமயம், பூமியிலிருந்து மண்ணையும் அடித்துச் சென்று விடுகின்றன. 160 00:25:12,471 --> 00:25:17,226 எனினும், சில தாவிரங்கள், எப்படியோ அந்த பாறைகளுக்கு இடையே, வேரூன்றி விடுகின்றன. 161 00:25:24,191 --> 00:25:27,110 எவ்வளவு குறைவான உணவானாலும், அது போராடி வெல்லத்தக்கதே. 162 00:25:43,627 --> 00:25:46,880 ஒவ்வொரு நிமிடமும், சூரியன் உச்சத்திற்கு செல்கிறது. 163 00:25:48,715 --> 00:25:51,051 விரைவிலேயே, எந்த நிழலும் இல்லாமல் போகும். 164 00:25:54,096 --> 00:25:59,768 அதனால், இந்த பாலைவன தாதாக்களும் கூட, சில வேளைகளில் நீர் பருகுவதை விரும்பும். 165 00:26:05,983 --> 00:26:07,442 பல நாடோடிகளைப் போல, 166 00:26:07,442 --> 00:26:10,571 அந்த டார்சியாகளுக்கு பாலைவனத்தின் வரைபடம் அவற்றின் மூளையிலேயே பதிந்துள்ளது 167 00:26:11,196 --> 00:26:15,951 அதனால், அவற்றால் பிசகின்றி, இந்த வெற்று நிலப்பரப்புகளில், துல்லியமாக பயணிக்க முடிகிறது. 168 00:26:22,165 --> 00:26:27,004 இயற்கையிலேயே நீரூற்றுக்கள் உள்ள அந்த அரிய இடங்களை இவை நினைவுகொள்ளும். 169 00:26:31,675 --> 00:26:34,303 இது போன்ற பாலைவனச்சோலைகளையும். 170 00:26:39,308 --> 00:26:42,269 இதை கண்டுபிடிக்கும் விலங்குகளுக்கு, இது உயிர் காக்கும் வரப்பிரசாதம். 171 00:26:49,484 --> 00:26:50,527 பிரேனோசெஃபாலெ. 172 00:27:17,054 --> 00:27:20,641 பாலைவனச்சோலையைச் சுற்றி, எப்போதும் அழுத்தம் உச்ச கட்டத்தில் தான் இருக்கும் 173 00:27:24,353 --> 00:27:28,440 ஆனால் வலிமையைக் காட்டுவதால் ஆபத்தான சண்டையை தவிர்க்க முடியும். 174 00:27:38,492 --> 00:27:42,538 இறுதியாக, பிரேனோசெஃபாலெக்கள் அதிக எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன. 175 00:27:47,835 --> 00:27:50,879 ஆனால் அதே இடத்தில், ஒரு வளர்ந்த டார்சியா இருந்தால், அது வேறு விஷயம். 176 00:27:57,010 --> 00:28:01,056 குறிப்பாக, இந்த இளம் விலங்கை விட இரு மடங்கு எடையுள்ளது. 177 00:28:13,819 --> 00:28:17,698 சுமார் 25 கிலோ எடையுள்ள அதன் தண்டமுள்ள வாலை வீசுகிறது. 178 00:28:27,624 --> 00:28:32,087 இது சண்டையிட வந்தால், அந்த குட்டியால் வெல்ல முடியாது. 179 00:28:46,727 --> 00:28:50,397 ஆனால் ஆதரவு படைகள் வந்துகொண்டுள்ளன. 180 00:28:56,987 --> 00:28:59,698 அந்த ஜோடி மீண்டும் இணைகிறது. 181 00:29:02,993 --> 00:29:07,748 இப்போது, அந்த வளர்ந்த விலங்கை எதிர்கொள்ள இரு மடங்கு தண்டமுள்ள வால்கள் இருக்கின்றன. 182 00:29:21,303 --> 00:29:25,098 இங்கு அனைவருடனும் பகிர போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது 183 00:29:25,098 --> 00:29:26,850 என்று அது திர்மானித்திருக்கலாம். 184 00:29:46,787 --> 00:29:50,332 ஒரு வழியாக, அந்த இளம் டார்சியாக்கள் நிம்மதியாக நீரைப் பருக முடியும். 185 00:29:55,754 --> 00:29:59,383 ஆனால், அதிக நேரம் அவற்றால் அந்த சுகத்தை அனுபவிக்க இயலாமல் போகலாம். 186 00:30:04,680 --> 00:30:09,393 இந்தத் தரிசு நிலப்பரப்புகளில், சுற்றுச்சூழல் வியப்பூட்டும் வேகத்துடன் மாறலாம். 187 00:30:16,441 --> 00:30:20,654 அதிகரிக்கும் கோடை வெப்பநிலைகள், நூற்றுக்கணக்கான மைல்கள் அகலமான 188 00:30:20,654 --> 00:30:22,281 கடும் புயற்காற்றை உருவாக்குகின்றன. 189 00:30:26,660 --> 00:30:31,999 இந்த டெக்கான் பகுதியில், இந்த பருவ புயற்காற்று, காற்றின் திசையை மாறச் செய்கின்றன. 190 00:30:33,542 --> 00:30:35,419 எரிமலை வாயிலைச் சுற்றி 191 00:30:35,419 --> 00:30:39,590 பெண் ஐஸிசார்கள் சில மாதங்களுக்கு முன் முட்டைகளையிட்ட இடத்தில், 192 00:30:39,590 --> 00:30:42,676 இப்போது அந்த விஷ வாயு எல்லாம் பறந்து போய், 193 00:30:43,260 --> 00:30:46,305 ஒரு முக்கியமான வாய்ப்பைத் தருகிறது. 194 00:30:57,524 --> 00:31:01,820 மணற்பரப்பின் அடியிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வருகின்றன. 195 00:31:03,155 --> 00:31:07,618 குட்டி ஐஸிசார்களின் முட்டைகளின் உள்ளிருந்து ஒன்றை ஒன்று அழைத்துக் கொள்கின்றன. 196 00:31:09,494 --> 00:31:11,914 அது ஒரே சமயத்தில் முட்டைகள் பொரிவதற்கு உதவுகிறது. 197 00:31:51,036 --> 00:31:55,457 அந்த குட்டிகள் மிகவும் சிறியதாக, ஒரு அடிக்கும் குறைவாகவே உள்ளன. 198 00:32:01,129 --> 00:32:05,551 தாயின் சாணத்தைத் தவிர அங்கு உண்ண வேறு எதுவும் இல்லை. 199 00:32:08,512 --> 00:32:09,763 ஆச்சரியமான வகையில், 200 00:32:09,763 --> 00:32:15,853 அது மிகவும் ஊட்டமுள்ளதாகவும், அந்த குஞ்சுகளுக்கு மற்ற வகைகளிலும் முக்கியமாகின்றன. 201 00:32:20,607 --> 00:32:24,361 அவற்றின் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அறிமுகம் செய்து வைக்கின்றன, 202 00:32:24,361 --> 00:32:28,615 அதோடு, அதில் ஃபீரமோன்கள் உள்ளன, அதாவது, அவற்றின் 203 00:32:28,615 --> 00:32:31,159 தாயின் மந்தையை அடையாளம் காணும் வாசனைப் பொருட்களும் உள்ளன. 204 00:32:35,330 --> 00:32:38,542 அதுவே அவற்றை காட்டின் பாதுகாப்பிற்கு, முன் நடத்திச் செல்லும். 205 00:32:52,723 --> 00:32:54,975 ஆனால் அந்த பயணமும் எளிதானதல்ல. 206 00:33:00,689 --> 00:33:03,567 காற்று இவற்றுக்குச் சாதகமாக வீசலாம், 207 00:33:05,027 --> 00:33:09,573 ஆனால் இந்த இளம் ஐஸிசார்களுக்கு இன்னும் பல அபாயங்கள் காத்திருக்கின்றன. 208 00:33:15,204 --> 00:33:19,499 வெப்பமான நீரூற்றுகளும், கொப்பளிக்கும் சகதிக் குழம்புகளும். 209 00:33:22,002 --> 00:33:23,587 பயங்கரமான ஒரு வலை. 210 00:33:56,453 --> 00:33:58,956 நடக்க ஆரம்பித்த இரு நாட்களுக்குப் பின், 211 00:33:58,956 --> 00:34:01,792 அந்த குட்டிகளின் ஆற்றல் குறைந்துள்ளன, 212 00:34:04,461 --> 00:34:07,339 ஆனால் அவற்றின் தாய் விலங்குகள் அவற்றை காப்பாற்ற மீண்டும் வந்துள்ளன. 213 00:34:09,591 --> 00:34:12,886 விரிசல் விட்ட எரிமலைக் குழம்புகளில், சிறு தாவரங்கள் வேரூன்றியுள்ளன, 214 00:34:13,719 --> 00:34:17,516 அவற்றின் தாயின் சாணத்திலிருந்த, விதைகளிலிருந்து முளைத்து வெளி வந்துள்ளன. 215 00:34:25,524 --> 00:34:28,277 ஆனால் புதியதொரு அபாயம் அவற்றை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 216 00:34:31,154 --> 00:34:37,661 விஷ வாயுவை காற்று அகற்றி விட்டதால், மற்ற வேட்டை விலங்குகளுக்கும் இது ஒரு வாய்ப்பாகிறது. 217 00:34:40,789 --> 00:34:42,123 ஒரு ராஜாசார். 218 00:34:47,880 --> 00:34:52,885 இவ்வளவு குட்டிகள் திறந்த வெளியில் இருப்பதால், இது ஒரு விருந்தாக இருக்கலாம். 219 00:35:13,071 --> 00:35:17,201 எரிமலைக் குழம்புகளில் உள்ள விரிசல்கள் தான் ஒளிவதற்கு உள்ள ஒரே இடம். 220 00:36:09,336 --> 00:36:11,755 இன்னும் ராஜாசார்கள் வருகின்றன. 221 00:37:26,747 --> 00:37:31,877 இவ்வளவு ஆபத்துகளையும் தாண்டி, நூற்றுக்கணக்கான குட்டிகள், வெற்றிகரமாக காட்டை அடைகின்றன. 222 00:37:35,506 --> 00:37:40,385 இங்கே, காட்டின் புதர்களில் ஒளிந்து, கூட்டாக சேர்ந்து பல வருடங்கள் வாழும். 223 00:37:46,183 --> 00:37:47,518 இறுதியாக, 224 00:37:47,518 --> 00:37:50,562 அவற்றின் தாய் விலங்குகளின் மந்தைகளை சேர்ந்துக்கொள்ளும் அளவு வளரும் வரை. 225 00:38:00,989 --> 00:38:05,577 அதிர்ஷ்டம் இருந்தால், அதில் உள்ள பெண் விலங்குகள் பல வருடங்களுக்குப் பிறகு, எரிமலை வாய்க்கு 226 00:38:05,577 --> 00:38:09,581 மீண்டும் வந்து அவற்றின் முட்டடைகளை இடலாம். 227 00:38:12,376 --> 00:38:16,380 இது போன்ற பயங்கரமான இடங்களில் வசிக்கும் மற்ற பல விலங்குகளைப் போல, 228 00:38:16,380 --> 00:38:18,257 இதில் ஆபத்துகள் ஏராளமாக இருக்கும். 229 00:38:22,511 --> 00:38:29,518 ஆனால், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், இந்த தரிசு நிலங்களில் பெரும் வாய்ப்புகளும் உள்ளன. 230 00:38:34,147 --> 00:38:40,571 PREHISTORIC PLANET: விளக்க உரை 231 00:38:40,571 --> 00:38:43,866 டைனோசர்கள் நல்ல பெற்றோர்களாக இருந்தனவா? 232 00:38:44,825 --> 00:38:48,829 இது ஒரு ராட்சஸ டைனோசர் முட்டையின் புதைபடிவம். 233 00:38:48,829 --> 00:38:50,247 ஒரு டைடனோசார். 234 00:38:50,998 --> 00:38:52,457 புதிதாக இடப்பட்ட போது, 235 00:38:52,457 --> 00:38:55,752 அதன் எடை சுமார் ஒன்றரைக் கிலோவாக இருந்திருக்கக் கூடும் 236 00:38:55,752 --> 00:38:59,381 அதோடு அதன் ஓடு சுமார் இரண்டு மில்லிமீட்டர் பருமனாக உள்ளது. 237 00:39:02,384 --> 00:39:04,845 கண்டிப்பாக அந்த முட்டைகள் உறுதியாக இருப்பினும், 238 00:39:06,221 --> 00:39:08,682 அவற்றை பாதுகாப்பாகவும், கதகதப்பாகவும் வைத்துக்கொள்ளும் அவசியம் இருந்தது. 239 00:39:12,644 --> 00:39:16,106 ஆகவே, டைனோசர்கள் அவற்றின் முட்டைகளை எப்படி பராமரித்தன? 240 00:39:19,276 --> 00:39:21,361 அவற்றி முட்டைகளை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுக்காக்கவும் 241 00:39:21,361 --> 00:39:24,489 {\an8}அந்த முட்டைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ளவும், டைனோசர்கள், பல உத்திகளை கையாண்டன. 242 00:39:24,489 --> 00:39:25,991 {\an8}டாக்டர் டேரென் நைய்ஷ் முதன்மை அறிவியல் ஆலோசகர் 243 00:39:25,991 --> 00:39:27,701 {\an8}இதில் ஒரு உத்தி தான் கூடு கட்டி, 244 00:39:27,701 --> 00:39:30,037 {\an8}அதன் பின் அது மேலே அமர்ந்துகொள்வது. 245 00:39:31,663 --> 00:39:33,540 சில குறிப்பிட்ட டைனோசர்கள் இப்படிச் செய்தது நமக்குத் தெரியும் 246 00:39:33,540 --> 00:39:38,837 ஏனெனில், அவற்றின் கூட்டின் மேல் அமர்ந்துள்ள டைனோசர்களின் பதைபடிவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. 247 00:39:41,048 --> 00:39:45,719 இதில் உள்ள முட்டைகள், வளர்ந்த விலங்குகளின் அதே வகை 248 00:39:45,719 --> 00:39:46,803 குஞ்சுகளை உடையதாக இருந்தன, 249 00:39:48,138 --> 00:39:49,681 சில டைனோசர்கள் அவற்றின் குட்டிகளை 250 00:39:49,681 --> 00:39:53,268 பேணியதற்கான முதல் ஆதாரமாக அது நமக்குக் கிடைத்துள்ளது. 251 00:39:56,480 --> 00:40:00,234 அவை இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பும், நிழலும் தந்த போதிலும், 252 00:40:00,901 --> 00:40:04,154 இந்த முறையில் முட்டைகளை கதகதப்பாக வைத்துக்கொள்வதில் ஒரு குறைபாடும் இருந்தது. 253 00:40:06,281 --> 00:40:09,034 ஒரு முட்டை மேல் அமர்ந்து அதை பேணுவதென்பது 254 00:40:09,034 --> 00:40:12,871 அந்த முட்டை பொரித்து குஞ்சு வெளியே வரும்வரையான காலத்திற்கு 255 00:40:12,871 --> 00:40:14,623 முட்டைகளின் முழு வளர்ச்சிக்கும் அதுவே பொறுப்பு ஏற்பதாக 256 00:40:14,623 --> 00:40:16,625 அர்த்தமாகிறது. 257 00:40:18,377 --> 00:40:21,755 சில டைனோசர்களுக்கு அது போன்ற பொறுப்பு பலனைத் தந்தது. 258 00:40:25,759 --> 00:40:30,138 ஆனால் சாரோபாட்கள் போன்ற மற்றவற்றுக்கு, வேறு வித சவால்களை சந்திக்க வேண்டியிருந்தன. 259 00:40:32,057 --> 00:40:34,434 சில டைனோசர்கள் அவற்றின் முட்டைகள் மீது அமர்ந்திருக்காது என்பது சாத்தியம் தான். 260 00:40:34,434 --> 00:40:36,520 {\an8}என்னவென்றால், இதில் பல விலங்குகள் டன்கணக்கில் எடையை உடையவையாக இருந்தன... 261 00:40:36,520 --> 00:40:38,021 {\an8}பேராசிரியர் பால் பார்ரெட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 262 00:40:38,021 --> 00:40:41,066 {\an8}...ஆகையால் அந்த முட்டைகள் பொரியும் முன், தாயின் எடையே அவற்றை நொறுங்கச் செய்திருக்கும். 263 00:40:44,528 --> 00:40:46,405 எனவே, அதற்கான தீர்வு தான் என்ன? 264 00:40:49,199 --> 00:40:51,451 பெண் சாரோபாட் விலங்குகள் அவற்றின் பின்னங்கால்களால் 265 00:40:51,451 --> 00:40:55,873 நீண்ட கால்வாய்களைப் போல் தோண்டி அதில் முட்டைகளையிட்ட கூடுகள் கிடைத்துள்ளன. 266 00:40:58,542 --> 00:41:02,671 முட்டைகள் அனைத்தையும் இட்ட பிறகு அது அந்த கால்வாயை மீண்டும் மூடிவிட்டது. 267 00:41:04,298 --> 00:41:06,717 இன்றளவிலும் இதை நாம் ஆமைகளிடம் காணலாம். 268 00:41:07,885 --> 00:41:11,597 ஆமைகள் தங்கள் முட்டைகளை பாதுகாப்பாக வைக்கவும் வேட்டை விலங்குகளிடமிருந்து காக்கவும், 269 00:41:12,723 --> 00:41:17,269 உகந்த வெப்பநிலையிலுள்ள சூரிய-வெப்பத்தின் சூடான மணலில் புதைப்பதை பார்க்கிறோம். 270 00:41:19,396 --> 00:41:23,192 ஆனால் முட்டைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள சில டைனோசர்களுக்கு வேறு வழி இருந்தது. 271 00:41:25,068 --> 00:41:28,447 சில டைனோசர் வகைகள், வேண்டுமென்றே அழுகும் 272 00:41:28,447 --> 00:41:30,657 தாவரங்களை சேகரித்து, அடுக்கின. 273 00:41:31,700 --> 00:41:36,079 அடிப்படையில், அவற்றின் முட்டைகள் அடங்கிய கூட்டின்மேல், ஒரு எருக் குவியலை அமைத்தன. 274 00:41:38,415 --> 00:41:42,127 ஆஸ்திரேலியாவில் உள்ள புதர் வான்கோழிகள் இந்த அருமையான உத்தியை கடைப்பிடிக்கின்றன. 275 00:41:43,420 --> 00:41:45,339 அந்த தாவரங்கள் எருவாக மாறும் வேளையில், 276 00:41:45,339 --> 00:41:48,759 சுமார் ஏழு வார காலத்திற்கு, அந்த முட்டைகளை கதகதப்பாக வைத்திருக்க 277 00:41:48,759 --> 00:41:50,677 போதுமான வெப்பத்தைத் தருகிறது. 278 00:41:53,055 --> 00:41:55,724 ஆனால் 2010-ல் நடந்த ஒரு கண்டுபிடிப்பு தான் 279 00:41:56,517 --> 00:42:01,522 சில டைனோசர்கள் அவற்றின் முட்டைகளை கதகதப்பாக வைக்க, இன்னும் அசாதாரண உத்தியை 280 00:42:01,522 --> 00:42:03,148 பயன்படுத்தியுள்ளன என தெரிய வந்தது. 281 00:42:04,858 --> 00:42:07,569 அவை பூமியன் வெப்ப நிலையையே பயன்படுத்தியுள்ளன. 282 00:42:09,488 --> 00:42:11,323 ஆர்ஜென்டீனாவில் பல சாரோபாட் முட்டைகள் 283 00:42:11,323 --> 00:42:13,700 கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடம், 284 00:42:13,700 --> 00:42:16,703 சில புவி வெந்நீரூற்றுகளுக்கு பக்கத்திலேயே அமைந்துள்ளது. 285 00:42:17,287 --> 00:42:20,624 சாரோபாட்கள், எரிமலையின் நிகழ்வுகளை பயன்படுத்தி அவற்றின் முட்டைகளைக் கதகதப்பாக வைத்தன 286 00:42:20,624 --> 00:42:22,292 என்பது எங்கள் தீர்மானம். 287 00:42:24,628 --> 00:42:28,215 இன்னொரு இடத்தில், இந்தியாவின் டெக்கான் பகுதியில், 288 00:42:28,215 --> 00:42:32,052 கிரேடேசியஸுக்கு பிந்தைய காலத்தில், அதிகமான எரிமலை நிகழ்வுகள் இருந்த பகுதியில், 289 00:42:32,052 --> 00:42:33,971 அதற்கு இன்னும் அதிக ஆதாரம் கிடைத்துள்ளது. 290 00:42:35,556 --> 00:42:38,308 பல, பல மடிப்புகளைக் கொண்ட எரிமலைக் குழம்புள்ளன, 291 00:42:38,976 --> 00:42:42,396 அந்த எரிமலைக் குழம்பு பாய்ந்த இடங்களுக்கிடையே டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. 292 00:42:46,441 --> 00:42:48,569 அந்த இடத்தில் அதிகபட்ச எரிமலைகள் வெடித்த போதிலும். 293 00:42:48,569 --> 00:42:50,988 நூற்றுக்கணக்கான வருடங்களாக டைனோசர்கள் இந்த இடத்திற்கு வந்து, 294 00:42:50,988 --> 00:42:55,117 முட்டையிடும் இடமாக பயன்படித்தி உள்ளன. 295 00:43:01,164 --> 00:43:05,127 டைனோசர்களுக்கு அவற்றின் முட்டைகளை பொரிக்க பல வழிகள் கைவசம் இருந்தன... 296 00:43:07,296 --> 00:43:09,548 ஆனால் ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்லலாம். 297 00:43:11,758 --> 00:43:14,553 அந்த உத்திகள் திறம்பட பணியாற்றி, 298 00:43:15,262 --> 00:43:20,684 டைனோசர்களை 150 மில்லியன் வருடங்களுக்கும் மேலாக பூமியை ஆள உதவின. 299 00:45:51,418 --> 00:45:53,420 தமிழாக்கம் அகிலா குமார்